கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊரோசை 2012.02

Page 1
උ9රෙරjගෙදෙස
ஐஇதேசத்திற்கு மது
још потчитал
தேசிய அபிவிருத்தி தொடர்பான தேசத்திற்கு மகுடம் கண்காட்சி அனுராதபுரம் ஒயாமடுவவில் சுதந்திரதினத்தன்று மாலை 5.30 மணிக்கு மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கண்காட்சிய னராலும் தனிய 1000 காட்சிக்க ஏக்கர் நிலப்ப பட்டிருந்தன.
தேசத்திற்கு மகுடம் 2012 - வட மாகாண க
புதிய கட்டிடத்தில் ஊர்காவற்றுறை பிரதேச சபை
உள்ளூராட்சி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 27 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தலைமைச் செயலகம், சிறு கைத்தொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா
垂 颚
; : 婆寮 德 蚤 蘊.A韋
Р
அவர்களினால் திறந்துவைக்கப்
வட மாகாணத் கீழ் ரூபா செலவில் o கட்டிடங்களின்
முதலாவதாக முடிக்கப்பட்டுள்
உள்ளுராட்சி சேவைகை
 
 
 
 
 
 

ஜை
-மாநகர
அண்
யாழ்ப்பாணம் d5 601 à 3,62
}{
பில் அரசதுறையிார் துறையினராலும் கூடங்கள் சுமார் 600 ரப்பில் அமைக்கப்
வேலைத்
6) L
சந்தம்
கீழ்
华MA
a
அண்மையில் பட்டது.
தில் இத்திட்டத்தின் 520 மில்லியன் அமைக்கப்பட்டுவரும் வரிசையில் இக்கட்டிடம் கட்டி
.ണ്ടെ- ܝ ܝ
உரைத்திரு ib ݂ ݂
மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற் திட்டங்களை எடுத்துக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த வட மாகாண காட்சிக் கூடம், தேசத்திற்கு மகுடம் கண் காட்சியின் ஐந்து வருடகால
* வரலாற்றில் மற்றைய மாகாணங்
களை விட இம்முறை சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.
கண்காட்சியின் 2b நாள் நிகழ்வுகளின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தமது குழுவினருடன் 6) L மாகாண காட்சிக் கூடத்திற்கு
வருகை தந்து சிறப்பித்திருந்தார்.
நெடுந்தீவு அபிவிருத்தி
செயற்றிட்டம்
ஓசையினுள்.
சுற்றாடல் தாக்க மதிப்பீடு
அறிமுகம்
புத்தாயிரமாம் ஆண்டின்
அபிவிருத்தி இலக்குகள்
நிழல் பதிவுகள்
கிளிநொச்சி களவிஜயம்
- அறிக்கை
உள்ளூராட்சி பங்கேற்பு அபிவிருத்தித் திட்டம்

Page 2
பிரதேசத்தின் அபி
நெடுந்தீவு விருத்தி தொடர்பில் பிரதேசத்தில்
காணப்படும் வளங்கள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக அடை யாளங்காணுவதுடன் பொது மக்களுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சி னைகளையும் அவற்றிற்கு முன் வைக்கப்படும் தீர்வுகளையும் 96).j600TLDT d5(5lb செயற்றிட்டம் ஒன்று யாழ்ப்பாணம் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணை யாளர் திரு.எஸ்.பிரணவநாதன் தலைமையில் முன்னெடுக்கப் பட்டது.
3 தினங்கள் b60)L பெற்ற இச்செயற்றிட்டத்தில் 04 குழுக்கள் உருவாக்கப்பட்டு 03
குழுக்கள் கிராம சேவகர் பிரிவு ரீதியாக 56T விஜயத்தினை மேற்கொண்டு வளங்களையும் பிரச்சினைகளையும் நேரடியாக அடையாளங்கண, 4வது (5(ԼՔ
பொது மக்களை பிரதேச சபை மண்டபத்திற்கு அழைத்து அவர்க
ளுடன் கலந்துரையாடி (Ց5(ԼՔ வேலைகளிலும் ஈடுபட்டு பிரச்சி60)6OTS60) 6T அடையாளங்கண்டு
முன்னுரிமைப்படுத்தியதுடன் அவற் றிற்கு சாத்தியமான தீர்வுகளையும் ஆராய்ந்தனர்.
இச்செயற்றிட்டத்தில் பிராந்திய பொறியியலாளர், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர், உள்ளூராட்சி அமைச்சின் நிறுவன அபிவிருத்திப்பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் நெடுந்தீவு பிரதேச F60) உத்தியோகத்தர்கள் இணைந்து கள ஆய்வு மற்றும் பொது மக்கள் கலந்துரையாடல் பணி களில் ஈடுபட்டனர்.
இவற்றிலிருந்து நெடுந்தீவு பிரதேசத்தின் வளங்கள் மற்றும் பிரச்சினைகளின் தொகுப்பு ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுந்நாடல்
மதிப்பீடு -
போது இயற்கை சுற்றாடலுக்கு தாக்கங்கள் கூறுகின்ற ஓர் செயற்பாடு சு மதிப்பீடு 6া60াt'] சுற்றுச்சூழலை காக்கும் வகை தாக்கங்களைத் குறைத்தல் மற் விளைவுகளை வழிமுறைகளை அதற்கேற்ப செயற்பாடுகளை நடைமுறைப்படுத் நிலைபேறான அடைய வழிவகு
சுற்றாடல் தா 1981இலிருந்து க களுக்கு சட்டரீதி
புத்தரய்ரம7ர
ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட ஐக்கி அமுல்படுத்த இ தயாரிப்பதற்கான அபிவிருத்தி இல
மஹிந்த சிந்த விடயங்களில் மி அறிமுகம் செய் பிரதேச அபிவி வேண்டிய
அபிவிருத்தி இல
9 கொடிய வறு 9 நல்லதொரு 9 ஆண், பெண்
பெண்களை சிசு மற்றும் ( தாய்மாரின் ச எய்ட்ஸ், ம6ே சூழலின் நிை அபிவிருத்திக்
 

பாடாகவும் 1993 இலிருந்து தாகத குறித்துரைக்கப்பட்ட (Prescribed) கருத்திட்டங்களுக்காக ஒட்டு ஐ அறிமுகம் மொத்தமான இலங்கைக்குமே அமுலில் வரத்தக்கதாக நடை ச் செயற்பாடுகள் முறைப்படுத்தப்படுகிறது. க்கப்படும்
மற்றும் சமூகச் 1993இன் 722/22ஆம் இலக்க ஏற்படக்கூடிய அதிவிசேட வர்த்தமானியிலும் பற்றி எதிர்வு 1995இன் 859/14ஆம் இலக்க - எளிமையான அதிவிசேட வர்த்தமானியிலும் ற்றாடல் தாக்க குறித்துரைக்கப்பட்ட கருத் படும். இதமான திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பேணிப் பாது ஏதேனும் கருத்திட்ட முன்மொழிவு யில் பாதகமான களுக்காக சுற்றாடல் தாக்க தடுத்தல் அல்லது மதிப்பீடு அவசியமானதா றும் சாதகமான என்பதனை மத்திய சுற்றாடல் அதிகளவாக்கும் அதிகாரசபையிடம் தொடர்பு
முன்மொழிந்து கொண்டு அறியமுடியும்.
அபிவிருத்திச்
துவதன் மூலம் மேலதிக விபரங்களுக்கு :
பெறுபேறுகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை க்கிறது. இல, 104 டென்சில்
கொப்பேகடுவ மாவத்த, ாக்க மதிப்பீடு பத்தரமுல்ல. ரையோர வலயங் தொ.பே 0112872419 யான அவசியப்- இணையம் : www.cea.lk
ம் ஆலன்டின் அபிவிருத்தி இலக்குகள்
அமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதும் இலங்கை ய நாடுகள் அமைப்பின் சகல உறுப்பு நாடுகளிலும் ணங்கியுள்ளதுமான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் இலக்குகளே புத்தாயிரமாம் ஆண்டின் 5(g)856fi s(5lb. (Millennium Development Goals)
60) 60 எதிர்கால நோக்கில் குறிப்பிடப்பட்டுள்ள க முக்கிய துறைகளாக இவ் அபிவிருத்தி இலக்குகள் யப்பட்டுள்ளதுடன் உள்ளுராட்சி மன்றங்கள் தமது ருத்திக்காக திட்டமிடும்போது கவனஞ்செலுத்தப்பட விடயமாகவும் இந்த புத்தாயிரமாம் ஆண்டின் க்குகள் அமைகின்றது.
மை மற்றும் பட்டினியை ஒழித்தல் ஆரம்பக் கல்வியை பெற்றுக்கொடுத்தல்
சம அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொடுத்தலும் வலுவூட்டலும் தழந்தைகளின் மரண எண்ணிக்கையை குறைத்தல் காதார நிலைமையை மேம்படுத்தல். 0ரியா போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்தல் லயான தன்மையை ஏற்படுத்தல் கான பூகோள பங்கேற்பை உருவாக்குதல்

Page 3
நிழல் பதிவுகள்.
== - 를
தேசத்திற்கு
உள்ளூர் சேவைக் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்
வேலைத்திட்டங்கள் தொடர்பான கள
 
 
 
 

ர் சேவைகள் ம்பாட்டுத் ட்டத்தின் யற்திறன் த்திக்காக கள் மற்றும் ழல்பிரதி ந்திரங்கள் கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வு கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது.

Page 4
இஊறேைே
உள்ளூராட்சி செய்திமடல்
நிழல் பதிவுகள்.
அராலிப் ப விநியோகத் திட்
உள்ளூராட்சி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்த
பிரதேச சபை தலைமையலுவலக கட்டிடம்
ற ற்பு அபிவிருத்தித் யாழ். பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆ
நெடுந்தி
கிராமசேவச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதிக்கான குடிநீர் டம் கடந்த மாதம் வ வைக்கப்பட்டது
ய பகுதிக்கான ாகத் திட்டம்
பக்கப்பட்டது
டம் மீளமைத்தல் தொடர்பான 2வது ப ற்சிநெறி ணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Page 5
களவிஜயம் - கிளிநொச்சி
திட்ட முகாமைத்துவ பிரிவு
உள்ளூர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கிவரும் திட்ட முகாமைத் துவ குழுவினர் கடந்த கடந்த வருட பிற்பகுதியில் கிளிநோச்சி மாவட்டத்திற்கான கள விஜய மொன்றை மேற்கொண்டிருந்தனர். LDTBT600T திட்டப்பணிப்பாளரின் தலைமையில் இடம்பெற்ற இவ்வி ஜயத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 3 பிரதேச சபைகளினாலும் மேற்கொள்ளப் பட்டுவரும் வேலைத்திட்டங்கள் நேரில் பார்வையிடப்பட்டதுடன் ᏯlᎧᏇlᎧl6uᏑᏏ செயற்பாடுகளும் பரிசீலனை செய்யப்பட்டது.
கரைச்சி குமரபுரம் காணப்படும் காலங்களில்
பிரதேச சபைக்குட்பட்ட UTL3 T60)6) 6íguio)
மதகு, கனமழை வெள்ளம் LTU போதுமானதாக {9}6ÖT60)LDUT6ù தற்போதுள்ள 3 குழாய்களுக்கு பதிலாக 7 குழாய்கள் அமைக்க சிபார்சு செய்யப்பட்டது. அத்துடன் வீதியின் இருபுறங்களிலும் காணப்படும் வடிகால் சீரமைக்க படவேண்டியதாகவும் மழை காலங்களில் இவ்வடிகாலில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு குடியிருப்புக்களை பாதிக்கும் அபாயம் காணப்படுவதாலும் பிரதி நீர்ப்பாச பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கடலை நோக்கி வடிகாலை நீடிக்க கோருவதென தீர்மானிக்கப்பட்டது.
பூநகரி பிரதேச பொரிய தம்பிரான் ஆரம்பப்பகுதி 200 மீற்றர் வரை மிகவும் தாழ்வாக இருப்பதால் வெள்ளத்தில் அமிழ்ந்துவிடும் சாத்தியமிருப்பதனால் இப்பகுதி மண்போட்டு உயர்த்தப்படல் வேண்டுமென பிரதித் திட்ட
சபைக்குட்பட்ட
வீதியின்
பணிப்பாளரினா செய்யப்பட்டது.
மேலும் இப்பி பள்ளிக்குடா பி யொன்று அ6 மென்ற பிர( கோரிக்கைக்கு செய்யப்பட்ட யோரமாக மீ6 அண்டியதாக ணவுகளை சந் பொருத்தமானத சுற்றாடல் கடலோர திணைக்களம் முன்னனுமதி குழுவினரால் ச
தொடர்ந்து வி செல்லும் (UL வீதியென மக்க ப்பட்டு திட்டத் பட்ட பண்டி6ெ கட்டு வீதிை குழுவினர், குளத்திலிருந்து ஊடறுத்து 30ப வான்பாய்வதால் குழாய் 6O)6) LJT60)g5 5960)LD5 மாவட்ட சிபார்சு செய்ய
பச்சிளைப்பள்ளி
LIDITUFTIT LI JITLUF ஆரம்பத்தில் வரை நல் காணப்படுவதன பட்ட SQLE திருத்தினால் சிபார்சு தொடர்ந்துள்ள வீதியை மட்டும் அறிவுறுத்தப்பட்
56 ஆய்லி கலந்துரையாட6 தெரிவித்த ( கிளிநொச்சி அனைத்து ( கேள்வி பத்திரிகையில் ஆயத்தங்களை

ல் சிபார்சு
ரதேசசபைக்குட்பட்ட ரதேசத்தில் சந்தை மைக்கப்படவேண்டும் தேச வாசிகளின் அமைய தெரிவு 9L b கடற்கரை ணவ கிராமங்களை
அமைவது கடலு தைப்படுத்த மிகவும் கவுள்ளது எனினும் அதிகார 8Ꭽ6ᏡᎠL ] , பாதுகாப்புத் அகியவற்றிடம் பெறவேண்டுமென tட்டிக்காட்டப்பட்டது.
பயல்வெளிகளுக்குச் க்கிய இணைப்பு 5ளால் முன்மொழிய தில் உள்வாங்கப் வட்டு பல்லவராயன் ) ULI ஆய்வுசெய்த பல்லவராஜன்கட்டு இவ்வீதியை ீற்றர் அகலத்திற்கு ) இந்த இடத்தில் த்து கொங்கிறீட் ங்கப்படவேண்டுமென பொறியியலாளரிடம் ப்பட்டது.
ரி பிரதேச சபை ாலை வீதியானது சுமார் 300 மீற்றர் )6NᏇ நிலையில் ால் பாதிக்கப்ப ங்களை மட்டும் போதுமானது என செய்யப்பட்டதுடன்
900 மீற்றர் ) மீள நிர்மாணிக்க
L-gbl.
வின் பின்னரான லில் கருத்துத் பெறுகை நிபுணர் மாவட்டத்தின் வேலைகளுக்குமான அறிவித்தல்களை பிரசுரிப்பதற்கான மேற்கொள்ளுமாறு
ஊறேைைத
கேட்டுக்கொண்டதுடன் களவிஜய த்தின்போது பிரதேச சபைகளில் கடமையாற்றும் பெறுகை உதவி
யாளர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லையென சுட்டிக் காட்டினார்.
இவ்வருடத்திற்குரிய நிதியின் பெருந்தொகை விடுவிக்கப்பட்டிருப்பதை தெரிவித்த திட்ட கணக்காளர் மாதாந்த செலவின
அறிக்கைகள் உரிய காலப்பகுதி யில் தமக்கு அனுப்பிவைக்கப்படு வதுடன் இறுதிக் கணக்குகள் யாவும் 31.03.2012இற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
சமூகப்பாதுகாப்பு நிபுணர் தமது குறிப்புரையில் சூழல் முகாமைத் துவ திட்டம், திட்ட மதிப்பீட்டுக்
குழுவினரின் களஆய்வு, சமூ கத்தொடர்பு மற்றும் பொதுசன தொடர்பு அதிகாரி ஆகிய
விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்
தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.
நிறைவாக மாகாணத் திட்டப் பணிப்பாளர் கருத்துக்கூறுகையில்
சில வேலைத் திட்டங்களில் அடிப்படை ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை எனச் சுட்டிக் காட்டியதுடன் ஒவ்வொரு வேலை த்திட்டங்களையும் அந்தந்த கட்டங்களில் உரிய பரிசோதனைகளைச் செய்ய ஆவணசெய்யுமாறு மாவட்ட பொறியியலாளருக்கு
அறிவுறுத்தினார்.
மேலும் அலுவலக ஒருங்கிணைப்பு சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுவதுடன் அலுவலர்கள் இணைந்து குழுவாக செயற்படு வதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென எடுத்துக்கூறியதுடன் வேலைத்திட்ட முன்னேற்ற அறிக்கைகள் உரிய காலத்தில் முறைப்படி தயாரிக்கப்பட்டு திட்ட முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்
På 1. KARY 5.
垦、
Α APPNA

Page 6
ஊறேைைத
உள்ளுராட்சி மன்ற பங்கேற்பு அபிவி
மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டம் என்பது இன்றைய கால கட்டங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அபிவிருத்தி செயற் திட்டம் ஒன்று நீடித்து நிலைத் திருத்தல், அது மக்களுக்கு எந்தளவு பயனள்ளது என்பதிலே
தங்கியுள்ளது. முன்னைய கால அபிவிருத்தி செயற்றிட்டங்களின் தோல்விக்கு மக்களின் தேவை அறியப்படாது திட்டங்கள் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு
நடைமுறைப்படுத்தப்பட்டமை ஒரு காரணமாகும்.
இந்நிலையை மாற்றி LD35856i பயன்பெறும் வகையில் நீடித்து நிலைக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்க மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் அவசியமாகும்
மக்கள் பங்கேற்றல் என்பது ஒரு
செயன்முறையாகும். அபிவிருத்தி செயற்றிட்டங்களை பெறுபவர் 56TTE மட்டும் இருக்காது
செயல்திறன் மிக்க பங்காளிகளாகவும் பிரச்சினைகளை முன்னின்று தீர்ப்பவர்களாகவும் இருப்பதுடன்
மின்னஞ்சல் :
உள்ளூராட்சி
G3 o?' LITT
மக்களிடம் ட
கேட்க வேண்
தமது கிராமத்தி தேவைகளை அ களை எடுத்துக் முன்னுரிமைப்படு தயாரிப்பதற்கு
நிலையை இந்த உருவாக்குகின்ற
உள்ளூராட்சி மக்கள் பிரதிநி போது எதற்க
பிரச்சினைகளை பொதுவாக பலர் கேள்வி இது.
உள்ளூராட்சி செய்திகளை
வெளியிட
அனுப்பில் iecnelsip G
வடிவமைப்பு நிறுவன அபிவிருத்திப் பிரிவு, உள்ளுராட்சி அமைச்சு, வட மாகாணம்.
odunitnpogmail.com
 
 
 
 
 
 

ருத்தித் திட்டம் (LAPDP)
மன்றங்களில் பிரதிநிதிகள் 飄 எதறகாக ரச்சினைகளை
டும்?
|ன், பிரதேசத்தின் ல்லது பிரச்சினைகூறி அவற்றினை த்தி திட்டங்களை உதவக்கூடிய பங்கேற்பு முறை
gbl.
மன்றங்களில் திகள் இருக்கும் TB மக்களிடம் கேட்கவேண்டும்? மத்தியில் எழும் பிரச்சினைகளை
தொடர்பான ஊரோசையில் விபரங்களை வையுங்கள்
gmail.com
வெளியீடு தகவல், கல்வி மற்றும் தொடர்பாடல் பிரிவு உள்ளுராட்சித் திணைக்களம், வட மாகாணம். தொலைபேசி : 0213214811
iecnelsipGgmail.com
மின்னஞ்சல் :
g) fo0)LDuJIT60öT60)LD
ஆராய்ந்து தீர்வுகாண அதனுடன்
தொடர்புபட்டவர்களை கலந்துரை யாடுவதே ஒரு வினைத்திறன் மிக்க நிர்வாகமாகும். அதனடிப்
படையிலும் சமூகத்தின் தேவைகளை புரிந்துகொண்டு இணைந்து பணியாற்ற ஒரு LJT6)LDT356)||b பிரதேசத்தின் அபிவிருத்தியில் சமூகத்திற்குள்ள பொறுப்பு மற்றும் என்பனவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மக்களிடம் நேரடியாக தேவைகளை, பிரச்சினைகளை கேட்ட றிவது அவசியமானதாகும்.
அபிவிருத்தி செயற்பாடுகளில் மக்களையும் பங்குதாரர்களாக்கி அவர்களையும் அணிதிரட்டி
சிறந்த, வளமான பிரதேசமாகக் கட்டியெழுப்ப வேண்டிய பிரதான பணி உள்ளூராட்சி மன்றத்தையே சார்ந்ததாகும்.
உள்ளூர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தினூடாக 2010ம் ஆண்டில்
தயாரிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்ற பங்கேற்பு அபிவிருத்தித் திட்டத்தினை மீளமைக்கும் பணிகள் தற்போது FGB6) உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதன் ஆரம்ப கட்ட பயிற்சிகள் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதி நிதிகளுக்கும் உத்தியோகத்தர் களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு சமூகத்துடன் மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோ கத்தர்களும் ஒன்றிணைந்து
மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்து வேலைத் திட்டங்களை செயற்படுத்துவ தனுாடாக தமது பிரதேசத்தை அபிவிருத்தியடைந்த பிரதேசமாக கட்டியெழுப்புவது அனைவரினதும் கடமையாகும்.