கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1997.07-09

Page 1

# ରଘ&

Page 2
S, எட்வின் வசந்தராஜா
O MAI. I, , B.Th.
இணை ஆசிரியர்: ஜீவனதாஸ்ஃபெர்ணான்டோ
O. M. I. , B.A.
நிர்வாகக்குழு : அ. ம தி மெய்யியல் மாணவர்கள்.
அட்டைப்படி ஒவியம், M, டெR மினிக் ஜீவா
இதழ்: 3 1997
eld (T ..
உடல் உள வெளிப்பாடு.
LT ch Li avv. ag (LFS si
வழிகாட்டும் ஆளுமை
அருட்திரு ருபன் மரிஜாம் பிள்ளை சுயமதிப்பீட்டுக்கான வழி
கிருபர் கலைகளினால் மானிடர்க்கு
என். சண்முகலிங்கன்
கடமையைச் செய்வோம்
வானம் பாடி ஒரு துண்டு பானும்
ஒரு மிடறு தண்ருைம்
செங்கை ஆழியான்
உளவியல் ஆலோசனை
LU ( , , 6.
குறை கூறுவது எப்படி ?
பொ. ஜெயக் கெனடி OM MA கருத்துக் குவியல் 72 செல்வரட்ணம் O M. II, Ph. D. ஜீவாபோல் О М. M Phi | | . -
● அப்பா கீறிய கோடு.
O M. F., M.A. சுண்டுக்குளி சுவர்ண ே
ολόσι ήςν,
50.00 .ஆண்டுச் சந்தா ரூ | منبع *நான் ஆசிரியர், (தபால் செலவுடன்) சுவாமியார் வீதி, தனிப்பிரதி ரூ 12-00
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.
 
 
 

கவலை எலும் உணர்வு மனித
யும் தாக்கி மனித ஆளுமை வளர்சியை பாதிக்கின்ற ஒரு
காரணியாக விளங்குகின்றது.
கவலை மனித உளத்தை முடமாக்கி உளத்திலிருந்து எழும் எண்ணங்கள் சிந்தனைகளை சிதறடிக்கின்றது. அதே வேளை உடலில் வயிற்றுப்புண், பெருங்குடழற்சி, இரத்த அழுத்தம் இரத்த பேதி, எக்சிமா, தோல்
நோய்கள், ஒவ்வாமை போன்ற நோய்களை உண்டாக்கி
மனித உடல் உள ஆசோக்கியத்தைக் கெடுக்கின்றது.
மேலும் எமது கவலைகள் கடந்த கால υω όσοι, ஈந் தேகங்களைப் புதிப்பித்து அதற்கு எம்மை பலியeாக்குகின்றது. அத்தோடு ஒரு குடும்பத்தில் அல்லது சமூகத்தில் ஒருங்குக்கு
ஏற்படும் கவல்ை அக்குடும்பத்தில் அல்லது சமூகத்திலுள்ள மற்றவர்களையும் கவலைக்கு உள்ளாக்கி எல்லோரையும்
உடல் உள நோய்க்கு இட்டுச் செல்கின்றது.
எனவே கவலை உள ஆரோக்கியத்தில்
ஏற்படுத்தும் விளை ந்து தேலையில்லாத
கவலைகளைக் ளைந்து தவிர்க்கக் கூடிய கவலைகளை
தவிர்த்து, வாழ்வில் முற்றுப்பெறாத காரியங்களில் கவல்ை
கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அக்காரியத்தில் ஈடுபட்டு ബി.0 AUഗ്ഗഴGu്ള ിട്ട് 65GE ) ) ഏഴ്ക് ക്ലബ്ബ வாழும் ஒரு சில εν σώζουν σώ.

Page 3
உடல, உள, வெளிப்பாடுகள்!
டாக்டர் தர, சிவயோ இன்
'எனது வரண்ட இதயத்தில், எனது ஆண்டவா, நாட்கள் பலப்பலவாக மழை வராது விட்டது. அடிவானம் பயங்கர நிர்வாணமாகக் கிடக்கிறது - மெத்தென்ற முகிலொன்றின் மிக மெலிந்த போர்வையும் இல்லாது, குளிர் மழைக்கான தூரத்துச் சாடைக் குறிப்பொன்லுங் கூட மங்கலாகவும் தோற்றம் தராது உள்ளது. .'
- தாகூர்
கவலை என்பது ஒரு வகை மனவெழுச்சி. ஏமாற்றங்கள் எவருக்கும் கவலை அளிக்கக் கூடியவை. கவலைப்படுதல் ஒரு சர்வ வியாபக மான் மனித அனுபவமாக அமைந்துள்ளது.
ஏனைய மனவெழுச்சிகளைப் போலவே கவலையும் உள், உடல் வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளது. உள வெளிப்பாடுகளில் முதன் மையானது சோர்வடைந்த மனநிலையாகும். இதன் காரணமாக நம்பிக்கையீனம் ஏற்படுகிறது. வாழ்க்கை இருளடைந்து விட்டது போல மனநிலை இருப்பதுடன், எரிச்சல், வெறுப்பு, விரக்தி பத8ளிப்பு போன்றவையும் தோற்றம் பெறலாம்.
உடல் வெளிப்பாடுகளைப் பொறுத்தவகையில், உள்ளத்தைப் போல உடலும் சோர்வடைந்து காணப்படுவதுடன், உடம்பின் பகுதிகளில் உவை, குத்து, நோ, பலவீனம் ஏற்படுவது போலவும் இலகுவில் களத்து விடுவது போலவும் இருக்கும். கவலை அதிகரிக் கும் போது நடைபெறுகின்ற உளத் தொழிற்பாடுகள் தன்னாட்சி நரம்புத் தொகுதிகளில் ஏற்படுத்துகின்ற விளைவுகளும், உடலின் புலன்களை உள்வாங்கி அர்த்தம் கொடுத்து விளங்கிக் கொள்வதில் ஏற்படுகின்ற மாற்றங்களுமே, பெரும்பாலானோரில் கவலைப்படு கின்ற வேளைகளில் வெளிப்படுத்தப்படும் உடல் முறைப்பாடுகளிற் குக் காரணமாக அமைகின்றன.
மூளையில் மனவெழுச்சிகளுடன் அதிகம் சம்பந்தமுடையதாகக் கருதப்படும் 'லிம்பிக்" பகுதிக்கு ஒரு விசேட இயல்பு இருப்பதாகக் கருதப்படுகின்றது. இப்பகுதியில் ஏதாவதொரு மனவெழுச்சியுடன் சம்பந்தப்பட்டு, உண்டாகின்ற ஒரு நரம்புக் கணத்தாக்கமானது
நான் 02
 
 
 

- மீண்டும் மீண்டும் பல தடவைகள் க
鬣W,。 $, '//'( پے
೩ರಿಗೆ 5 எம்மில் gg/Tೞಿತ್ತ!
ETT GÖST ft" G3 - || ||
. SLLL S TS S sS SASTTSY YS 0000 kkk LSLkak Y0S 0 00 S SHTLS
றது.
ாக த்
A வெழுச்சி 乌T町* @苇° *
﷽: I w தி லும் சிரில் இவ்வாறு நிகழ்வதி
ان IN GEG: GL க் கொண்டு வளர்ந்து,
நிற்பதன்
(
ITGO, I g
| © 638 107 59 մ :
... "... ! ... :) ANO Y* ". .
جوإپوهنهfول S). (UPI PLU ! காரியங்களை அறிவு சீஇய
கொள்வது என்பன இந்த மனவெழு
܂ܐ ܢ ܐ ܐ ܕ ܐ ܪ ܐ
6)t", குறைக்க

Page 4
வழிகாட்டும் ஆளுமை
Ş, göE GÖ) 6ÖT திரேசா
அருள் திரு ரூபன் மரியார் பிள்ளை
அன்னை திரேசா வின் ஆளுமை ஒரு ஆன்மீக ஆளுமை ஒரு மகத்தான ஆளுமை இரும்புத்திரை அல்பேனிய நாட்டுப் பெண் பிர சாவழி இந்தியப் பிரஜை அழைத்தல் வழி உலகக் கத்தோலிக்க துறவி சேவை இழி அனைவர்க்கும் பணியாள் - அன்புப் பணியாளர் சபைத் ஸ்தாபகி நடமாடும் தெய்வம் வாழும் புனிதை ஏழை யானாலும் உலகின் அதிக செல்வாக்குள்ள பெண் - உலகில் யாவர்க் கும் அறிமுகமானவர். அன்னையின் ஆளுமையை ஆய்வுசெய்ய இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எந்தவித பின்புலமும் பின் பலமும் இன்றி தனி மனுசியாக பணியை திட்டமிட்டார்.
அனைத்தையும் துறந்து எல்லாமே அன்னியமான முன்பின் தெரியாத வறுமையும் வெறுமையும் நிறைந்த பணிக் களத்தை நோக்கி நகர்ந்தார் யாராக இருந்தாலும் மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற உலக உன்னத கோட்பாட்டை வகுத்தார். ஏழைகளுக்கு எப்போதும் இலவசப்பணி என்பதை தமது சபையின் நான்காவது கோட்பாடாக்கினார். போதனையைவிட சாதனைதான் சாட்சியத்திற்கு சிறந்தது என தன் சாதனைகளால் சாட்சி பகர்ந்தார். இவைகள் தான் அன்னையின் ஆளுமையை ஆன்மீக ஆளுமையாக்கி நிற்கின்றன,
1910 இல் அல்பேனியாவில் நிக்கொலா டிரானா குடும்பத்தில் லாசர், ஆஜே என்ற சகோதர சகோதரியுடன் அக்னெஸ் கெரன்சா என்ற பெயருடன் அன்னை திரேசா பிறந்தார். தன் 9வது வயதில் அரசியல் வாதியான தந்தை நஞ்சூட்ட்ப்பட்டுக் கொல்லப்பட்டபின் 12வயது லாசரினதும் தயாரினதும் கடின உழைப்பில் வளர்ந்தார்
1925 இல் சிறுமலர் சின்னத்திரேசா விற்குப் புனிதர் பட்டம் சூட்டப்பட்ட போது சின்னத்திரேசாவைத் தன் வழி காட்டியும் பாதுகாவலியுமாக்கினாள். இவரின் பெயரையே தனது பெயராகப் பின்னர் மாற்றிக் கொண்டார். 1928 இல் தனது 18வது வயதில் லொரெட்டோ கன்னியர் மடத்தில் சேர்ந்து அடுத்த ஆண்டே
நான் 04
 
 
 
 
 

இந்தியாவின் கல்கத்ா மாநகரில் கால் பதித்தார். 1946 இல் அழைப்பினுள் ஒரு அழைப்புக் கிடைத்தது லொரெட்டோ சபைக் கன்னிய வாழ்வின் 17 ஆண்டுகால ஆசிரியப்பணியை விட்டு தமது 6வது வயதில் அன்புப் பணியாளர் சபையை ஆரம்பித்தார் இந்தியா முழுவதும் பரவி இருந்த சபை 1965 இல் பாப்பானவரின் அதிகா ரத்திற்குட்பட்ட சபையாக உயர்வு பெற்று ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆபிரிக்கா ஆகிய கண்டங்களுக்குப் பரவியது.
1954 இல் உடன் உழைப்பாளர் சபை, 1963 இல் சகோதரர்கள் சபை, 1980 இல் குருக்கள் உடன் உழைப்பாளர் சபை என வளர்ந்தது. இன்று 3000 கன்னியர்கள், 400 சகோதரர்கள் 1, 30 ஆயிரம் உடன் உழைப்பாளர்களைக் கொண்ட உலக சபையாக விளங்குகிறது. 123 நாடுகளில் 1869 மருத்துவ மனைகளையும், 755 பணிமனை களையும், 469 அறிவாலயங்களையும் கொண்டுள்ளது. சுவீடன், இந்தியா, ஒல்லாந்து நாடுகள் தமது நாட்டு தபாற் தலைகளில் அன்னையின் உருவம் பொறித்துள்ளது. στα τέσιο உலகப் பரிசில் களும் விருதுகளும் அன்னையைத் தேடிவந்துள்ளளன. 1979 இல் நோபல் பரிசும் அன்னைக்குக் கிடைத்துள்ளது.
இவை எல்லாவற்றின் அடித்தளம் என்ன ? எந்த நிலையிலும் மனிதனை மனிதனாக மதிக்க முடியும் என்ற உறுதியான மனம் அடி மட்டத்தில் இருப்பவர்களுக்காக உழைக்கிறார் மதம் மாற்ற முற்படுகிறார் என்ற குற்றச் சாட்டுக்களையும், துன்புறுத்தல்களை யும் அன்போடு தாங்கிக் கொள்ளும் சக்தி சவால்களை எதிர் கொண்ட போது எல்லாம் உளமுதிர்ச்சியையும் இறைபலத்தையும் துணையாக்கி சாதானை புரிந்த பலம். போதிப்பது அல்ல சாதிப்பது தான் சாட்சியத்திற்கு சிறந்தது என்ற பலமான முடிவு. பிறர் செய்ய விரும்பாத ஒரு பணியை தம் சபையின் முதன்மைப் பணி யாக்கி தமும் செய்து மற்றவரையும் செய்யத் தூண்டிய ஆன்ம
. () )
ஆண்டவனே அனைத்தும். அவன், சித்தமே ஆகட்டும் என்று முழுவதிற்கும் இறைபலத்தை நம்பிய இறை நம்பிக்கை அன்னை திரேசாவின் ஆன்மீக ஆளுமை முழுவதையும் அன்னையின் விசிட்டிங் காட்டில் இப்படிக் காணலாம். அமைதியின் பலன் பிராத்தனை பிராததனையின் பலன் நம்பிக்கை நம்பிக்கையின் பலன் ($j:କମ୍ପ୍ୟ சேவையின் பலன் சமாதானம் , '

Page 5
4. Li LDS aŭ ili “fino (BiCGT IGOT 6an L 5
التي
血、 su (స్త్రి @ قة قة 【富
கலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு, காரியம் நடக்கட்டும் துணிந்து விடு' இது ஒரு பழைய சினிமாப்பாடல். இப்பாடலில் கவிஞர் சொல்லது போல் சிம்மால் கவலையை மறக்க முடியுமா ? அல்லது கவலை விட்டு ஒதுங்கத்தான் முடியுமா ? கவலைகள் பல்வேறு வழிகளில் எம்மிடையே தாக்கத்தைக் கொணர்கிறது. லெருக்கு பனசோர்வாயும், சிலருக்கு மெய்ப்பாட்டு நோய்களாகவும் சிலருக்கு தங்களேயே ஒழிக்கும், ஒதுக்கும் செயல்களாகவும் பரிண மிக்கின்றது. சிறிபோரிலிருந்து பெரியோர் வரை இவ்வுணர்விற்குள் ளான்ெறனர். இவ்வுணர்விற்குரிய காரணிகளும், இதனால் ஏற்படும் விளைவுகளும் தனிமனித ஆளுமையின் வளர்ச்சிக்கேற்ப மாறுபடும். எது எப்படியே வலையானது நாளாந்த நடைமுறை வாழ்க்கை யில் பல்வேறு செளகரியங்களை உருவாக்குகின்றது.
இங்கு சில பருவத்தினரிடையே எழக் கூடிய கவலைகளையும், இதற்கு அவர்கள் காட்டும் துவங்கல்களையும். இதற்கு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் சிறி து நோக்குவோம்.
இறுவர்கள்;
இவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத்தேவை கள், பாதுகாப்பு, அன்புத்தேவை, என்பனவற்றில் குறைவு, அத்துடன் அன்புக்குரியவர்களின் இழப்பு என்பன ஏற்படும்போது அதிகமான சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நடத்தை மாற்றங்கள்:
அழுதல் பின்வாங்கல், கோபங்கொள்ால் வெறுப்பு, ஏக்கம் என்பது போன்ற செயற்பாடு: இவர்களில்
ஆ பெரும்பாலானோரில் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
08 ன்ாந
 
 
 

| այո, մայիon, M ,
அடிப்படைத் தேவைகளுடன் நாளாந்த வாழ்க்கை மாற்றம், இழப்பு, எதிர்காலக் கலக்கம், பாதுகாப் பின்மை போன்றவற்றால் அதிகம் கவலைக்குள்ளா கின்றனர்.
நடத்தை மாற்றம் ,
மனச்சோர்வு, ரேக்தி, தனிமை நாடல், வெறுமை, பின்வாங்கல், பழிவாங்கும் உர்ைவு, மது, போதைப் பொருளில் அடிமையாதல் என்பன போன்ற செயற் பாட்டைக் காட்டுகின்றனர்.
நடுத்தர வயதுடையோர்,
பெரும்பாலும் இவ் வயதினர் அதிக பொறுப்பு, பொரு ளாதாரப் பிரச்சினைகள், நினைத்தவை நிறைவே றாமை ஆகியவற்றால் அதிகம் கவலைக்குள்ளாகின் றனர்.
நடத்தை மாற்றங்கள்;
ஒதுங்கி வாழ்தல், விரக்தி, நம்பிக்கையீனம், மெய்ப்
பாட்டு நோய்கள் எ ன் பன இவர்களில் அதிகம்
காணப்படும்.
முதிர் வயதானோர்;
அடிப்படை வசதி குறைவடைதல், பாதுகாப்பு அதிகாரம் பறிபோதல், எதிர் காலத்தை குறித்த பயம், அன்பு குறைவடைதல், பிரிவு, இடப்பெயர்வு என்பன நிகழும் போது இவ் வயதினர் அதிகம் கவலைக்குள்ளாகின்றனர்.
நடத்தை மாற்றம்:
அதீத தெய்வ நம்பிக்கை / நம்பிக்கையினம், சோர் வான மனநிலை, ஒடுங்குதல் கடந்த கால ஏக்கம்
என்பன இவர்களிடையே கானப்படும்.

Page 6
7. அச் சந்தர்ப்பத்தில் நடந்த நடக்க விரும்பிய செயற்பாடுகள்
மேற்குறிப்பி
மேற் குறிப்பிட்டவைகளைப் போன்ற பல்வேறு சம்பவகங்ளி னால் நாம் ஒவ்வொருவரும் கவலைக்குள்ளாகின்றோம். இக் ற்றி லிரு ந்து எவ்வாறு கவலைக்குரிய ୍ பெற்றுக் கொள் ளலாம், கவலையின் தாக்கத்தை
பதனை ஆராய்வோம்.
1. கவலைகள் எம்முள் உள்ளதென்பதனை முழுமையாக ஏற்றுக்
படுத்தும் கவலையை இனங்காணல்.
4. கவலையை ஏற்படுத்திய சம்பவத்தை/மனிதனை இனங்காணல்
5. இவற்றுக்குரிய காரணிகள் எவை என்பதை ஆராய்தல்,
இதனால் உருவாகிய உருவாகும் விளைவுகள் யாவை என
リ YWYN ಟ್ವಿಟ್ಟೈತಿ...! W.M.
யாவை என இனங்காணல்.
8. இ க்க வ  ைல க் குச் செய்ய வேண்டிய HID | ειες மாற்றங்க ள
சிந்தித்தல்
9. சிந்தித்தவற்றை செயற்படுத்தல்.
ட படிமுறைகளைச் செய்யும் பொழுது எமக்கு நாே உண்மையுள் இவர்களாக இருத்தல் வேண்டும்.
|අඃගුණ්ඨික්‍රචණ්ඩ්‍රජ් එචුචුචුණ්ණ්ත්‍රපංචපාණ්ඩෝපළඳාපදිංචුචුක්‍රිත තුළුණු
w
嫣
கருத்துக்
மதுபோதை பதட்ட உணர்வை
குறைக்குமா? அதிகரி
ജു &് கருத்துக்களை 10 - 10 197க்கு முன்
எமக்கு அனுப்பி வையுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலைகளினால் மானுடர்க்கு.
என். சண்முகலிங்கன் சமூகவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?
எனப்பாடுவான் பாரதிதாசன்
உங்கள் அனுபவம் எப்படி?
மலையென் வருகின்ற துன்பங்களை, பனியென கரைத்துவிடும் கலைகளின் வல்லமை, இன்று பெரிதும் உணரப்படும் சாதாரண மனித அனுபவமாக மட்டுமன்றி, இன்றியமையாததோர் உ. சி சிகிச்சை நுட்பமாகவும் கலைகள் இன்று பயன்படும்.
எத்தனை கோடி இன்பம்
நவீன உலகின் நெருக்கீடுகள் - அழுத்தங்கள் அத்தனையையும் மெல்லக் கரையச்செய்து - இனிய கலையனுபவத்தில் மனதை மிதக்க விட முடிகிறது. ஆடுதல், பாடுதல், சித்திரம் என நீளும் கலைப்பரப்பு. மரபுவழிக் கலையனுபவங்களிலிருந்து ஆக்கக்கலை அற்புதங்களென் எத்தனை கோடி இன்பங்கள் -
"என் நண்பர்களே, இசை உயிர்களின் மொழி இதன் இனிமை, கேளிக்கை நிறைந்த தென்றல் காதலுடன் வெள்ளி நரம்புகளை மீட்டி விடுவது போன்றது . இசையின் ஆன்மா உயிரின் ஆன்மாவை இசையின் மனம், உயிரின் மனம் .
abad
என இசையின் ஆன்மாவில் - உயிர்கலந்து பாடுவான். சலீல் ஜிப்ரான்,
உணர்வுகளைத் தொட்டு விளையாடும் இந்த இசையின் அர்த் தங்களை மனித இதயம் புரிந்துகொள்ளும்போது எல்லையற்ற இன் பம் எமக்குள் பிரகாசிப்பதனை உணரமுடியும், இசையைப் போலவே எல்லாக் கலையனுபவங்களும், நவீன இலத்திரனியல் தொழினுட்
09 நான்

Page 7
தான் என்பதனையும் இங்கு கருத்தில் கொள்ளலாம். பல சந்
ம், இன்று பல்வேறு கலையனுபவங்களையும் ஒருங்கே தரிசிக்கும் வாய்ப்பினையும் தந்திருக்கிறது. வீட்டுக்குள் வந்து, நெஞ்சோடு நெஞ் சம் கலந்து கணியும் கலையனுபவங்கள்தான் எத்தனை
இலைகள் இவலை தீர்க்கும் செயன்முறையில் என்ன நடக்கிறது?
நல்லதோர் இசையனுபவத்தை எடுத்துக்கொள்வோம். இசையின்
ரோனே கனிவு, கேட்டும் உங்களின் இதயத்தை வருடும் தன்மையது. மெள்ள மெள்ள தன்வசமாக்கி, மனவெழுச்சி கொந்தளிப்புகளை சமநிலைக்கு கொண்டுவருகின்றது. இசை இசையின்மூலம் உணர்ச்சி வேகங்கள் தம்மைத் தாமே மகிழ்வித்துக்கொள்கின்றன; இசை இல்லாவிட்டால் வாழ்க்கை என்பதே ஒரு பிணமாகிவிடும்" என்பான் நியட்ஸே .
LogoLioning ito (Sublimatin)
ஆக்க கலைகள் அத்தனையும் மனித மனங்களின் படைப்பு
டி
לט ו "ת பங்களில், துன்ப அழுத்தங்களின் மடைமாற்ற செயற்பாடாக கலை யாக்கம் அமைந்து விடுவதையும் கூட குறிப்பிடவேண்டும். கலை யாக்கத்தின் முடிவில் கலை ஏன் வெறும் இன்ப அனுபவம், சொல்
லில் விளக் முடியாதது. இந்த கலைஞன் அனுபவ விளக்கு, எத்தனை
ரசிக மனங்களில் இன்ப விளக்கேற்றுகின்றது.
மாயமான்களில் மயங்குதல் வேண்டாம்!
கலை இன்பமே நிலையின்பமாக்" என்பதில் சந்தே த் தான் ஆனாலும் கலையென்ற பெயரில் இன்று அதி கமாக
a. 廳。 எதிர்கொள்ளப்படும் மாயமான்களைப் பற்றியும் இங்கு சொல்லியாக
ୱିଣ୍ଣ ଓତ, b ) {
கலைவழிகளில் ஜிப்ரான் கண்ட உயிர் அணு வம், இன்றைய வியாபாரக் கலைக்ளின் வழி சாத்தியமாகுமா?
இவை வெறும் கனவுகளை மட்டுமே வி ைஇப்பன. வி டியோ சினிமா விளையாட்டுக்களாயும், வேறு பல திருகு தாளங்களாயும் போவிக்கலை வியாபாரங்களின் வலையில், கவலை தீர்ப்பதற்கு பதில்
புதிது புதிதாய் வளரும் வாய்ப்புகளே அதிகம் உள்ளதையும் கெடுத்த
கதையாய் உண்மை வாழ்வின் யதார்த்தங்களை மறுக்கும் நிலை
பாய் - இழிந்த ரசனையை வளர்க்கும் நிலையாய் குறுக வைப்பன
கலைகளே அல்ல,
நான் 10
 
 
 
 
 

மாத சமூக மேம்பகட்டுக்கான கலைகள்
ால மனித மனத்தை மேம்படுத்துவதாக அமையவேண்டும். கலை ாக சமூகத்தை மேம்படுத்துவதாக பயன்தரவேண்டும். அத்தகு காளினால் கிடைக்கின்ற இன்பமே நிரந்தரமானது. நின்மதி
TOTU/
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவரர்'
என பாடுவானே பாரதி, அந்த ஆன்ம எழுச்சி உள்ள கலைஞன் அவனது எழுச்சியின் விரைவாகும். கலை அதுவே உண்மைக் கலை அனுபவமாகும். ரோம் எரிகிறபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த மன்னவன்போல் இல்லாமல் எரியும் பிரக்சினைகளையெல்லாம் எரிக்கும் வல்லமை கொண்ட கலைஞனே எம் தேவை. இந்த வித மான நல்ல கலைகளை ஆக்கவும், பயிலவும் இன்றியமையாத திறன் களை வளர்த்திடலும் இன்றியமையாதது.
விஞ்ஞானமும் தொழினுட்பமும் மனித குலத்தை மகிழ்ச்சியின் உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிடும் என்று நீள உரக்கச் சொல்லப் பட்டது; நம்பப்பட்டது. நடந்தது .
ஆக்கிரமிப்பும் = அடக்குதலும் - அதற்கு துணையாகும் அறிவு அனுபவங்களுமாய் மனித மனங்களே நசுங்கி அழும். நவீனமயமாக் கம், நகரமயமாக்கம் என சொல்ல சொல்ல மனித உறவுகள் பலி யிடப்படும் தனிமை துயராய் கனக்கும் - துயரம் மட்டுமே தேசமெல் லாம் பெரிதாய் உற்பத்தியாகும்.
இந்நிலையில் கலைகள் கூட இந்த நிலைமைக்கு துணைபோகும். ஆனாலும் இன்னமும் நம்பிக்கைதரும் கலைஞர்களும் கலைப்படைப் புகளும் ஒளிவிடுவதையும் காணமுடியும்.
சமூகச்சிந்தனையின் புதிய தளிர்களாய் இன்று பேசப்படும் பின்
நவீனத்துவம் கூட இந்த கலை உள்ளங்களின் வழியான மனப்புரட்சி பற்றியே அதிக நம்பிக்கை கொண்டிருப்பதனை காணலாம்.
காதலினால் மானுடர்க்கு கவலைதீரும்" என்பான் பாரதி எங்கள் பண்பாட்டுப் புலத்தில் காதலே கவலையாகிப்போகின்ற
11 நான்

Page 8
  

Page 9
Ε) இந்நோக்கை அடையத் தடைக்கல்லாக இன்று இருப்பது:
மாலை நேர ரியூசன்' கட்டமிட்டார்
இத் தடைக்கல்லைப் படிக்கல்லாக மாற்றும் வியூகம் ஒன்றை அமைத்தார் அதனையும் குறித்தார்.
1) அதிபர் ii) egy &Rifla, prif ii) பெற்றோர் iv) பழைய மாணவர்
யார்? யார்? என்ன? என்ன? செய்யவேண்டும் என்பதை வரி சைப்படுத்தினார். அனைத்து வளமும் இன்றைய மாணவருக்கு ஊடடமாக ஊட்டிட ஊடகங்களை உருவாக்கி போட்டார்.
4) தொடர்புச் சாதனங்கள் :
i) விளையாட்டுத்துறை அறிவுப்பலகை i) பத்திரிகை
i) வானொலி wi) ஐதொலைக்காட்சி
எழுதுவதை நிறுத்திவிட்டு எழுந்து சாளரத்தினூடாக திடலைப் பார்த்தார். அறையை விட்டு வெளியே வந்து கல்லூரித் தாழ் வாரத்தில் உலாவினார். மீண்டும் அறைக்குள் சென்று பத்திரி கைக்கு மெய்வன்மை பற்றி ஒரு சிறிய ஆக்கத்தைப் படைத்தார். அவ்வாக்கம் மெய்வன்மைக்கு ஒர் அறிமுகமே அதனை அவர் வினாவிடை வடிவத்தில் வடித்திருந்தார்.
1) உறுதி என்றால் என்ன?
ஒருவன் தன் வாழ்வில் தனது வாழ்வு முறையை நன்கு இசைவாக்கி நலமுடன் வாழ்வது என்பதாகும்.
ஒரு மெய் வன்மையாளனின் உறுதி பொதுவாகச் சாதாரண மனிதனின் உறுதியிலும் உயர்ந்ததாகும், மெய்வன்மை வீரன் தான் தேர்ந்துகொண்ட நிகழ்ச்சிக்கேற்ப தன்னை உறுதி செய்து கொள்வதுடன் நாளாந்த வாழ்வுக்கும் தன்னை உறுதியாக்கிக் கொல் வான்.
நான் 14

3)
4)
இவ்வுறுதி எங்ங்ணம் உருவாக்கப்படும்? விசேடித்த விதிப்படி, விசேட பொறுப்புக்கும் அதற்கேற்ற விசேடித்த இயல்புக்கும் பயிற்சிப் பழுவை அளிப்பதால் உரு வாக்கப்படும் இந்த விசேட பொறுப்பானது ஒன்று அல்லது ஒன் றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை அழுத்தி அளிப்பதால் உறுதி யாக்கப்படும்.
இவ்வாற்றல்களே அடிப்படையானவையாகவும் பயிற்சிக்கான பொறுப்புக்களுமாகும். ஆற்றல்களின் அழுத்தமானது உடலின் அசைவுக்கு காரணமாகிறது.
உயிரியல் விசைப்பொறி ஆற்றல்களின் Bio motor Abies
அம்சங்கன் எவை?
i) ata5aoup {Strength)
i) தாங்கும் தன்மை ( Endurence)
iii) és 3 (Speed)
iv) நெகிழ்வினை (Flexibility )
v) 666rsian artily Coordination)
மெய்ன்மை வீரனில் இவைகளை வளப்படுத்த, திட்ட
மிட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
வலிமையை வளப்படுத்தும் வழிமுறைகள் எவை?
t) வலிமைப் பயிற்சியானது திட்டமிடப்பட்ட வளமிக்க உட லியல் நுட்பமிக்க பயிற்சியால் நிச்சயப்படுத்தல் வேண்டும்.
i) விஞ்ஞான விதிமுறைப்படி, விஞ்ஞான அணுகுமுறையில்
வலிமை உறுதி செய்யப்பட வேண்டும்
i) உண்மையான அர்ப்பணிப்புடன் தியாகவுணர்வுடன் பயிற்சிக்
காலம் அமையவேண்டும் ,
iv) இணைமுயற்சிகள் ஊடாக முழுமையான வலிமை உறுதி
பெறப்படவேண்டும்.
w) பொருத்தமான உணவு , ஒய்வு எடுக்கவேண்டும்.
wi) உளரீதியா உறுதிப்பாட்டுக்கு உரம் இடப்படவேண்டும்.
அதிபர் தன் ஆக்கத்தை முடித்துக்கொண்டு அறையைவிட்டு
வெளியே வந்தார். அப்பொழுது விளையாட்டுப் பொறுப்பாசிரிய
5, 5 ir Gör

Page 10
ரும் மெய்வன்மை பொறுப்பாசிரியரும் அங்கு வந்தனர், மூவரும் உரையாடிய வண்ணம் திடலைச் சுற்றிவந்தனர்.
திடவில் இருந்த, மேடுபள்ளங்களைப் பார்த்து அவற்றைச் செம்
மைப்படுத்தும் செயற்திட்டங்களைக் கலந்துரையாடினர். மெய் வன்மையாளனின் உடல், உள பாதுகாப்பு அவன் ஒடும், தடம்பாயும் களம் எறியும் சாதனங்களில் முக்கியமாகத் தங்கியுள்ளது என்பதை மூவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். முன்னுரிமை கொடுத்து அவற்றைச் செம்மை செய்ய மூவரும் முனைந்தனர்
கடமையைச் செய்ய கவலை விலகி ஓடும். தரமும் தானே வரும்
தடைக்கல் படிக்கல்லாக மாறும்,
மெய்வன்மையின் எதிர்காலம்
விரைந்து வளம் பெறும், நாமும் மகிழ்ந்து வாழ்வோமாக
அக இருள் நீக்கிடுவாய்
பாதைகள் தெரியாது முட்டிதர்களே வழியாகிய வழி விட்ட போது - அறிவு தந்த சுகத்தினால் கவலையும் மறந்து பயணம் தொடர்ந்தது
உற்ற உறவினரை உளரை இழந்து உயிரை காக்க ஒடியபோது உறுத்திய கவலையிலும் உரம் தந்து உதவிக்கரம் நீட்டினர் உயர்ந்தோர்
கைநீட்டி வரம்கேட்டு இறையவனை வழிபடும் தலங்களை இழந்து ஆன்டி இருளில் மூழ்கிய வேளையில் உருவாகிய வேதனை இறை தரிசனத்தால் புத்துயிர் பெற்றது.
கவலையே வாழ்வாக பயணங்கள் நாளெல்லாம்
பாரினில் தொடர்ந்திடும்
மாந்தர் தம்
அக இருளை நீக்கிட εξ, 3ονόότσιό "நான் உதித்திட்டான் இன்னல்கள் இடையூறுகள் வேதனைகள் சோதனைகள் மத்தியிலும் மிக நீண்ட இடைவெளியின் பின் στώ ασώ 3σοθου 3ου φώ
உன்னத மலரே வாழ்க! விரக்தியினாலும் விண் சுமைகளாலும் அல்லலுறுவோர் கவலை போக்கும் உன்னத ζραφ3 3νωνσοτσιόν அவனியில் மிளிர்ந்திடுவாய்.
大S·G· றுபவசந்தினி
Gα τους νητιόν
 

இ காலத்தின் பதிவிது, கவலையின் சுமையிது
சோகச் சுமையிலே சுழலும்
தமிழனின் கதை இது
வானம் சற்று வெளுக்கத் தொடங்கியது வலிகாமத்து மக் களில் பெரும்பாலானோர் வீடு களைவிட்டு வெளியேறி வீதிகளில் நிற்கத் தொடங்கி ஒரு நாள் கழிந்துவிட்டது . தென்மராட்
சியை நோக்கித் @多方一片并Gun
கச் சனம் அசைந்து கொண்டே
கரைக்கட்டி உருட்டியபடி திரள் திரளாக நர்வற்குழிப் பக்கமாகச் சனங்கள் செல்வதை நல்லூர்த்
இரத்தினம் பார்த்துக்கொண்டே யிருந்தார். எல்லாருடைய முகங்
யிருந்தது. சயிக்கில்களில் பொருட்
தேர்முட்டியருகில் அமர்ந்திருந்த
அதனை அங்கீகரிக்கின்ற சாடை யோடு பார்த்தார்.
"எல்லாரும் இருக்கின்க். கோயில் முட்டச் சனம் இருக் கிறது. சாவகச்சேரிக்கு யாரிடம் போவது, குமரையும் தம்பியை யும் கூட்டிப்போய் ஆர் வீட்டில அடைக்கலம் கேட்கிறது. வீட் டிற்கே திரும்பிப் போவம் "
if (* ஐயோ 踢 剑 ஆமி வந்தால் தம்பியையும் என் னையும் சுட்டுப்போடுவான்கள் நாங்கள் வரமாட்டோம் அப்பா'
ஒரு துண்டு பானும் ஒரு மிடறு தண்ணிரும்
* செங்கை ஆழியான்
களிலும் தாங்கொணாத துயர இருள் திடீரெனப்படிந்து கறுத் துல் களையிழந்து சோபை இழக் கச் செட்துவிட்டது.
"நாங்களும் ஆக்களோட ஆக்களா4ச் சாவகச்சேரிக்குப் போயிடுவம்." என்றாள் பயத்
துடன் இரத்தினத்தின் மனைவி
யோகேஸ்வரி, அவர் திரும்பி
அவர் எதுவும் பேசவில்லை.
இப்ப சாப்பாட்டிற்கு என்ன செய்யிறது. காசிருக்குது எரித வாங்கிறது."
நல்லுரர்க்கோயில் மு ன் ல்
சனக்கும்பலால் நிரம்பிவழிநத .
17 நான்
என்றாள் ரூபா

Page 11
பிள்ளைகள் பசியால் தவிப்பது தெரிகின்றது. நல்லூர் வீதியில் திறந்திருந்த தேநீர்க்கடைகளில் தேநீரைத் தவிர உண்பதற்கு எதுவு (*Leit');ð SÖ Gi).
இந்தாற்போல ஒரு செய்தி
பரவியது. கயிலாச பிள்ளையார் கோயிலடி முருகன் பேக்கறியில் பாண் விநியோகிக்கப் போகிறார்
5ಜfr.
"நீங்கள் இங்கேயே இருங்கோ,
நான் போய்ப் பாண் வாங்கிக் கொண்டு வாறன்." என்றபடி இரத்தினம் எழுந்தார்.
கவனம் கெதியா வாருங்கோ. s முருகன் பேக்கரி முன் ஒரு மைல் நீளத்திற்குப் பாண் கியூ நின் றிருந்தது.
ஒருவருக்கு ஒரு றாத்தல் EL; T6:T
என்ற விதத்தில் விநியோகிக்கப் பட்டதால் ஆதிர்ஸ் டிசமாக
இரத்தினத்திற்கு ஒரு றாத்தல் இடைத்தது அவருக்குப் பின் னால் நின்ற மூவரோடு பரண்
முடிந்துவிட்டது என அறிவிக்கப் பட்டது.
'பணிஸ் இறக்கப்போறம் . தேவையெண்டால் நில்லுங்கோ என்ற பேக்கரியின் அ றி வி ப் பு குளிர்ச்சியாக பரவியது.
இரத்தினம் பானுடன் திரும்பி வந்தார். வீதியில் நகர்ந்துகொண் டிருந்த பிள்ளைகள் அவர் ಹಾಟ:
18 நான்
விட்டு வெளியேறுவதற்கு
FF6336/.
லிருந்த ஆசையோடு பார்த்தன. ஒரு தாயின் இடுப்பில்
தொத்தியிருந்த ஒரு குழந்தை,
அம்மா எனக்குப் பாண் பசிக் குது..' என்று தாயை வின விய இரக்கத்திற்குரிய குரல் அவ
ருக்குக் கேட்டது. அவருடைய நெஞ்சம் நொந்து துடித்தது. கையிலிருக்கின்ற ஒரு றாத்தல்
பாணிற்காகத் தேரடியில் மூன்று உயிர் க ள் கரத்திருக்கின்றன.
என்ன வாழ்க்கை?
ஆயுதக்கலாசாரத்தின் உச்ச மாகப் பாரம்பரிய மண்ணைக் கைவிட்டு இன்று மக்கள் தென்மராட்சி நோக்கி ஒடிக்கொண்டிருக்கிறார்கள். உயி சின் பெறுமானம் தெரிந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இந்த மண்ணை வெளிநாடுகளுக்கு @° விட்டார்கள். இந்த மண்ணை $t $' விதமான தடைகளும் இல்லா திருந்தால் இந்த இரத்தம் சிந் தும் போராட்டத்திற்கு எத்தனை ஆயிரம் மக்கள் ஆதரவாக இருக் கிறார்கள் என்பது தெரிந்திருக் கும். இப்படி இலட்சக்கணக்கில் இரவோடிரவாக இடம் பெயரும் தொடுமையும் ஏற்பட்டிருக்காது.
இந்த மண்ணின் மீது தானப்புறா பறக் கா த ர என இரத்தினம் எண்ணிக் கொண்
Fi ,
யாழ்ப்பாண
உயிர் வாழ்வதற்கு உத்தரவாத மில்லாத நாட் டி ல் எவரும் இருக்க விரும்பார் . $ଜୟtLIT କ୍ଳା ଘଁ)
 

இந்த மண்ணின் இலட்சக்கணக் கானவர்கள் குட்டி யாழ்ப்பான மொன்றை உருவாக்கி விட்டார் கள் இன்று அங்கு இருக்கும் மூத்த தலைமுறைக்கு பானத்தின் மண்ணும் கிணற்று
கைகளும் இழந்துபோன சொர்க் கத்தை நினைவுபடுத்தி மாறாத் ஏக்கத்தையும், மனச்சுமையையும் ஏற்படுத்தும். ஆனா ல் அவர் களின் பிள்ளைகள் கTடாவின்
யாழ்ப்பானத்தைப் பற்றிய சிந் தனை, ஏக்கம் அனைத்தும் நீங்கி 6(5) Lh. இழந்துபோன தலை முறையாக மாறிவிடும்.
இரத்தினத்தின் மக்கள் மூவர் கனடாவில் குடும்பமாக இருக் கிறார்கள். ரூபாவையும் அரவிந் தனையும் அவர்கள் கனடாவிற்கு அனுப்பிவைக்கும் படி எத்தனை த ட  ைவ எழுதியிருந்தார்கள். அவர்களையும் வந்துவிடும்படி எத்தனை கடிதங்கள் அவருக்கும் வரது மனைவிக்கும் இந்த மண் னைவிட்டு ஓடிவிடும் சிந்தனை இருக்கவில்லை. காலையில் எழுந் ததும் வீட்டு முற்றத்தில் சிலிர்த் துச் சிரிக்கின்ற மலர்களைக் கொய்து அம்மன் கோயிவிற்கு எடுத்துச்சென்று வழங்குவதில் அவருக்கிருக்கும் திருப்தி எங்கும் வரப்போவதில்லை வெறுங்காலு டன் இந்தப் புழுதித் தரையில் நடக்கின்ற இனிகம கனடாவின் குளிரில் உடல் முழுவதையும் о0)L 456іт (76і) சிறைப்படுத்தி
யாழ்ப்
நீரும் , கோயில்களும் மண் ஒழுங்
சூ ழ விற்கு ப் பழகிப்போய்விட
முடங்கிக்கிடப்பதில் வரப்போவ தில்லை. என்பது அவருக்குத் தெரியும்.
அவர் பிறந்தது இந்த மண் எனில் தான் தாயின் உதரத்தில் இருந்து இந்தமண்ணில் விழுந்த போது அவருடைய உடலை இந்த மண்ணின் தட்பவெப்பம் தான் தழுவியது. இந்த வாடைக் காற்றுத்தான் வருடியது. கண் விழித் த போ து அவருக்கு இந்த மண்ணின் A # 5 : 623). ZA தான் தெரிந்தது. இனி எங்கு சென்றாலும் பிறப்பில் பதிந்த இந்த நாட்டின் சுகம் வரப்போ வதில்லை. அவரைப் பொறுத்த வரையில் அவை அந்நிய தேசம்
கையில் ஒரு நாத்தல் பாணு டன் தேரடியை நோக்கி வ்ந்து கொண்டிருக்கும் இரத்தினத் ன்ெ மனதில் பெரும் சோகம் ப ர்ந் திருக்கின்றது. நெஞ்சில் இனந் தெரியாத வலி.
'இந்த நாடு இனி வாழ்வதற் குரியதல்ல." என எண்ணிக் (2).gifraöör.L. (Trio . திரெளபதியின் கூந்தலை அரிந்து , அரிச்சுனனின் காண்டீபத்தை முறித்து கண் னனையும் கட்டிப்போடும் வரை நிகழவிருக்கின்ற குருசேத்திர புத் தத்தை நிறுத்த முடியாது என இருந்தாற்போல அவர் எண் ன Láit ... firri.
யார் திரெளபதை? யார் அர்ச்
சுனன்? யார் கஜ் ரைன்?
広ーrgör I9

Page 12
அவருக்குத் தன்னை யறியாமல் ஒரிப்பு வந்தது. தனக்குள் இரித் துக்கொண்டார். தேரடியை வந் தடைந்தபோது அங்குள்ளவர் களிடையே பரபரப்புக் கானப் பட்டது. கோயில் சுற்றாடலில் அமர்ந்திருந்தவர்கள் மூ ட்  ை. முடிச்சுக்களுடன் கலவரப்பட்டு கிழக்கே நகர்வதைக் i Göör Jiř. GF Gö 653 நடந்தது? சனத் திரளைக் இழித்துக்கொண்டு அவ ரது குடும்பம் தங்கியிருந்த இடித் திற்கு வருவது பெரும்பாடாகி விட்டது. சயிக்கில்களில் சூட் கேஸ், பெட்டிகளைக்கட்டி உருட் டுவதற்கு ஆயத்தமாக அரவிந் தன் நின்றிருந்தான். அவரைக் கண்டதும் ரூபா படபடத்தாள்
அங்க அப்பா . இவ்வளவு நேரமும் போ யிருந் தி ய ள். கெதியா வாருங்கோ. போய்ஸ் வந்து எனவுன்ஸ் பண்ணிப்போட் ஒப் போறான்கள். ஆமி உரும் பிராய்ச்சத்திக்கு இந்திட்டுதாம். கெதியில சாவகச்சேரிக்குப் போகட்டாம்.'
அவர் எதுவும் பேசித் தடுக்க இல்லை. சயிக்கிலை உருட்டிக் கொண்டு காட்டாற்று வெள்ளத் துடன் கிழக்குப்பக்கமாக அள்ளுப்
பட்டு நகர்ந்தார் சூரியன் உச்சி
பில் ஏறியிருந்தான் மழைக்குப் ஒன்வரும் கடும் வெப்பம் LD5 ளை வஞ்சகமின்றி வதக்கியது. குழந்தைகள் பசியாலும் தாகத் தாலும் கதறின. நடக்கத் திராணி யற்றவர்களாக வயோதிபர்கள்
நான் 20
மெது மெதுவாக
ஊர்ந்தனர். சிரிப்போடும் கலகலப் போடும்
அலங்காரத்தோடும் யாழ்ப்பாண
வீதிகளில் வலம் வந்த இளம் பெண்கள் காய்ந்த முகத்துடன் கலைந்த கூந்தலுடன் நடைப்
பினங்களாக நடந்தனர்.
அப்பா. ' என்று அழைத் தாள் ரூபா "எங்களைக் கனடா விற்கு அண்ணன்மாரிடம் அனுப்பி விடுங்கோ இங்க இருக்க ஏலாது. பிளிஸ் அப்பா. எல்லாரும் கனடாவிற்குப் போயி
எங்களால
டுவம் , '
நாங்க பிறந்த வீட்டில,
வசித்த காணியில இருக்க முடி
யாதென்டால் இனி எங்கிருந்தால்
தான் என்ன? சாவகச்சேரியில் ஆற்றை நாத் தியில கி டக் க ப் போறமோ? சாவகச்சேரியில்
இருந்தால்தான் என்ன கனடா வில் இருந்தால்தான் என்ன? எல் லார் ஒண்டுதான் .' என்றாள் விம்மியபடி யோகேஸ்வரி,
பொறுத்தவரை 1965) அவர்களின் தாய்நாடு கலட்டி அம்மன் கோயிலடிதான்.
அவர்களைப்
அவர்கள் நாயன்மார்க்கட்டு முறிவு நெறிவு சிகிச்சை நிலை யத்தைத்தாண்டியபோது வானம் திடீரெனக் கறுக்கத் தொடங் கியது. இம்முறை யாழ்ப்பாணத் தில் பெய்த மழைமுழுவதும் மக் களின் தலைமேல் தான். எல்லா
ரையும் குளிப்பாட்டித்தான் ஒயப் போகின்றது,

துமி விழத்தொடங்கியதும் தம் மையும் தம் பாதுகாப்பதில் மக்கள் பரபரப் படைந்தனர். தலைகளுக்குச் () је тLIL3)pi சுற்றிக் கொண்டு பிள்ளைகளுக்கும் தலை
யில் கட்டிவிட்டனர். பிளாஸ்ரிக் விரிப்புகள் வைத்திருந்தவர்கள் கூட்டுமொத்தமாக அதனைத்
தலைகளுக்குமேல் விரித்துப் பிடித் துக்கொண்டனர். குடைகள் விரிக்
கப்பட்டன. இனி ஒரு மழை வந்து நனைக்கவா போகிறது" என்ற பிடிவாதத்தில் மழையில்
நணையத் தயாராகப் பலர் நகர்ந் தனர்.
மழை பலக்கத் தொடங்கியது.
"இந்த மழையும் இப்படி நிக் குது." என்றாள் யோகேஸ்வரி,
குடியெழும்பியிருக் கிறம். மழையைத்திட்டி என்ன செய்யிறது. இயற்கையெல்லாம்
சரியாக நடக்குது. மனிசன் தான்
சரியாக நடக்கவில்லை. மனிசன்
யவனாக இருக்கிறான். உலகெங் கும் அப்படியால் வழிகாட்டலை இன்று அரசியல் அயோக்கியர்கள் ஏற்றிருக்கிறார்கள். அதனால் தான் உலகில் மனிதர்கள் எங் கும் துன்பத்தை அனுபவிக்கிறார் கள் .' என்றார் துரத்தினம்.
மக்கள் நகரத்தொடங்கினர். அவர்களும் சனத்திரளில் அள்ளப்
பொருட்களையும்
பட்டனர். நாவற்குழி பாலத்தை ஒரு விதமாகக் கடந்து கைதடிச் சந்தியிலே ஏறியபோது எல்லா ருக்கும் பயந்தெளிந்து அமுக்கத் திலிருந்து விடுபட்ட உணர்வு எழுந்தது. பசியும் தாகமும் பயிற்
றையும் , நாக்கையும் ஒருங்கே வாட்டின .
"* g}{L}u fT. கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போவம் . இனிப் பயமில்லை ' என்ற ரூ வாவின் வேண்டுகோள் g ilutrás, "L".
டது .
இரத்தினம் வீ தி  ைய விட் டு வெறுங்காணிக்குள் கஷ்டப்பட் டுச் சயிக்கிஐல இறக்கினார். அர விந்தனும் தன் சயிக்கிலுடன் கீழே சரிந்து இறங்கினான். இருப் பதற்கு இடம் கிடைப்பது கடி னமாகவிருந்தது. எங்கும் மக்கள் குந்தியிருந்தார்கள் அவர் க ள் தவிப்பதைப்பார்த்த சிலர் ஒதுங்கி இருக்க விட்டனர்.
மழைத்துர்றல் நிற்கவில்லை . தூரத்தில் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. வெள்ள நீர் ஆங்காங்கு குண்டுகளில் தேங்கி நின்றது.
இரத்தினம் முருகன் பேக்கரியில் வாங்கிய பாணை எடுத்துப் பிய்த் துப் பங்கிட்டார். ரூபாவிடம் ஒரு துண்டையும் அரவிந்தனிடம் ஒரு து எண் டை யு ம் கொடுத்தார். யோ கேஸ் வ ரி யு ம் ஒரு சிறு துண்டை வாங்கிக்கொண்டாள்.
21 நான்

Page 13
எஞ்சிய ஒரு சிறு துண்டைக் கடிக்க வாயருகில் கொண்டு போன போது ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் அவரை வைத்த கண் வாங்காது பார்த்தான். குஞ்சும் குருமானுமாகத் தாயைச் சுற்றி நான்கைந்து குழ ந்  ைத க ள் தாயின் கோலத்தில் தெரிந்தது. அந்தச் சிறுவனின் விழிகளில் பசியின் கோரத்தாண்
டவம் வயிறு ஒட்டி விழிகளில்
ஆசை பொங்க அவரையும் அவர் கையிலிருந்த பாண் துண்டையும் பார்த்தான், அவரால் வாயருகில் கொண்டு செல்ல முடியவில்லை. நெஞ்சுக்குள் வலியெடுத்தது,
"இந்தா தம்பி " என்று அவர் பாண் துண்டை நீட்டுவதற்குமுன் னரே அச்சிறுவன் பாய்ந்து வந்து பாண் துண்டைப்பறித்துக்கொண் -ஈன் சகோதரங்கள் பறித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூர விலகி ஓடிப் பாணை ஆவலோடு சாப்பிட்டான்,
அவன் சாப்பிட்ட வே கம், பசித் திருக்கும் வலிகாமத்து மக்களின் நிலையைத் காட்டுவதை அவர் உணர்ந்தார். அவர் மனைவி தன் னிடமிருந்த பாணில் ஒரு பகுதியை நீட்டி#போது, * * Geog দুটা L_7" மப்பா.' என மறுத்துவிட்டார்.
1ெறுமை
அவர் கண்கள் சூழலைச் சுற்றித் துளாவின. எத்தனை வகையான மக்கள்? நேற்றுவரை சுகபோகங் களுடன் வாழ்ந்த மக்கள் ஒரு
ந வில் எல்லாவற்றையும் இழந்து
நடுத் தெருவுக்கு வந்து விட்
டார்கள்
அவர் கண்கள் பரினை 

Page 14
குறை கூறுவது எப்படி?
யோ. ஜெயக்கொடி சமூகவியல் சிறப்புக்கை
4 ஆம் வருடம்
மனிதன் குறைகளும், நிறைகளும் இரண்டும் உள்ளவன். சில தமக்கிருக்கின்ற நிறைகளுடன் வாழ்வில் ஒளிவீச, பலர் தம்மிடையே இருக்கின்ற குறையால் தம் உயிரையே மாய்க்கும் அளவுக்கு வக்தி களுக்கும் வேதனைகளுக்கும் உள்ளாகின்றனர். குல்றைகள் இல்லாத வர் இவ்வுலகில் யாருமே இல்லை. ஆனால் குறை ஒரு மணி தினை அக்குறையிலிருந்து விடுபடச்செய்ய வேண்டும். இப்படிச் செய் கின்ற போதுதான் ஒருவனுடைய கவலை நிறைந்த வாழ்வு கூட ஒளிமயமாக அமையும் ஒருவனுடைய குறைகளையே அடுத்தவர் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தால் அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை குறைகிறது. அடுத்தவர் தன்னை விரும்பவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்னும் ஏமாற்றம் ஏற் படுகிறது. குறை கூறுதலும், குத்திப்பேசுதலும், வார்த்தை வகை யிலான வன்முறைகள் இதனால் மற்றவருடைய மகிழ்ச்சியான, இன்பகரமான வாழ்வு எமது ஒவ்வொருவருடைய கையிலும் தான் இருக்கிறது. எனவே குறை கூறுவதற்கு சில முறைகளைக் கடைப் பிடித்து மற்றவர்களுடைய வாழ்விலிருக்கும் குறைகளைப் போக்கி ஒளிமயமான வாழ்வு அமைக்க முயல்வோம்.
 ேஒருவருடைய குறைகளைச் சுட்டிக்காட்டும்போது அவரை மற்
றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திப் பேசாதீர்கள்.
 ேஒருவருடைய குறைகளை ஆறப்போட்டுச் சுட்டிக்காட்டுவதைவிட உடனுக்குடன் சுட்டிக்காட்டினால் அதிக பயன் விளையும்.
இ குறையைச்சொல்லும்போது முகத்தில் கோபமோ, வெறுப்போ
வெளிப்படாமல் இயல்பாகவே இருக்க முயலுங்கள்,
இ குறை கூறத்தொடங்குமுன் அதனை விசித்திரமான முன்னுரை
யோடு ஆரம்பிக்கவேண்டியதில்லை.
இ திரும்பத் திரும்ப ஒரு குறையைச் சுட்டிக் காட்டாமல் ஒருமுறை
மாத்திரம் கூறினால் போதுமானது.
4

குறையினைச் சுட்டிக் காட்டிய பின் அதற்காக
நீங்கள் மன்னிப்புக்
"எப்போதும் நீ இப்படித்தான், நீ என்ன செய்தாலு இப்படித்
தான்' என பழைய குறைகளோடு புதிய குறையை பிணைத்துப்
யாரைப்பற்றி குறை சொல்கின்றீர்களோ அவர் கெட்டிக்காரதி :
நடந்து கொள்ளும்போது தட்டிக்கொடுக்க மறக்க
குறையினை மற்றவர் மூலமாகக் கூறுவதைவிட, நேரடியாகவே
முன்னால் குறைகூறுவதை •ಳಿ!?;
క్టో
கேட்டுக்கொள்ள வேண்டியதில்லை.
莺
క్ష
島Görlpfアリ வேண்டாம்.
翻
கூறலாம். மூன்றாம் மனிதர் யோடு தவிர்க்க வேண்டும்.
சர்ந்து கொள்கிறது.
ாவதற்கும்
ஒரு புதிய முகம்
ன்னை விட எழுந்து விடுகின்றது
ශ්‍රී/ ଚୁଁ ମେଫ୍ଲାମ୍ପ
வானத்தின் எல்லைக்குத் தள்ளி விடுகிறது
φ έχύ ή ρύ ρύλούν சிறிய கை நெகிழ்சில் ஒரு குழந்தை இறுதியில் அழுது கொள்கிறது.
மீன் டூத் உயிர்ச் சுவாசம் நெகிழ்வற்ற பிரினத்தின் மகிழ்வு வரும் 少7cm
7ശ്ര ക്ണിഴ്ച 3േ ஆசைகளும்
எலும்புகளும் அற்று.
★ C. கெனத்
25 7

Page 15
கருத்துக் குவியல் 72 போரின் தாக்கத்தினால் ஏற்படும் கவலைகளில் இருந்து எப்படி
ao(GL_v ..Gavirti?
ෙම් පුළඑළඑළපතළුච්චුතූඪඑචුචුළුච්චුචුචුළුඑළුඬුළුඑළඑච්.එච්ඉරිිතුළුණූඑළුතුළු එඑචථිඵඑච්ඩෘත
கவலை போக்கும் மருந்து
கவலை எழும் மனத்தை வழிப்படுத்தவேண்டும், மனத்தை வழிப் படுத்துவதற்கு பயிற்சி தேவை. அலையாமல், உலையாமல் , ஒர்ே நிலையில் ஒருமைப்பாடடைய வேண்டும் , வீணான விடயங்களை மனத்தில் இடம் பெறச் செய்யக்கூடாது. வீணான விளையாட்டுக் களில் நேரத்தைப் போக்சக்கூடாது. அமைதியான இடத்தை நாடி ஆரவார நிலையை விட்டகன்று நற்சிந்தனைகளை வாசிக்கsேண்டும். கண்ணனின் கீதை, கர்த்தரின் மலைப்பிரசங்கம், மார்க் அரேலிய னின் ஆன்ம தத்துவத்தை வாசிக்க வேண்டும் நற்சிந்தனைகளைக் காதாரக் கேட்கவேண்டும். பேராசைப் படுவதைத் தவிர்க்க வேண் டும் , கிடைத்ததில் திருப்திப்படும் மனப்பாங்கை வளர்த்தல் வேண் டும். வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
நடப்பது நடக்கட்டும். வருவதைத் தவிர்க்க முடியாது. ஆண்ட வன் அருள் வடிவான வன். அனைவர்க்கும் ஆறுதல் அளிப்பான் அவன் நினைப்பு ஆணவத்தை அழிக்கும் சாத்வீகத்தை ஏற்படுத்தும் சாத்வீகம் சமாதானத்துக்கு வழி. சமாதான எண்ணம் தியானத்துக்கு இட்டுச் செல்லும். தியானம் கவலையைப் போக்கும் மருந்து, கவலைபோனால் வாழ்வு சிக்கலற்றதாகி விடும். மனிதன் புனித நிலைக்கு வருவான். எனவே தியானம் செய்வோம். கவலையை மறப்போம்.
ஜெயராம சர்மா B, A, ஆசிரிய ஆலோசகர்
நான் 6
 

கவலையினைக் களைவோம்
கவலைகள் மனித ஆளுமையைச் சிதைப்பனவாக, அவனின் முன்னேற்றத்தை தடைப்படுத்துவனவாக அமைந்து விடுகின்றன. கவலைகளுக்கு அல் ன் முகங்கொடுக்கவேண்டிய சூழ்நில்ை அவனுக்கு ஏற்படும் போது மனமும் உடலும் சோர்வடைந்து பலவீனம் அடைகின்றன. அத்துடன் அவன் ஒரு சிறப்பான காரியத்தை வெற்றி கரமாகச் செய்து முடிப்பதற்கு மனதினை ஒருமுகப்படுத்த முடியாத நிலைக்கு உட்பட்டு விரக்தியின் எல்லைக்கே  ெச ன் று விடு கின்றான். எனவே கவலையிலிருந்து விடுபட ஒரு சில ஆலோசனைகள்,
மனித வாழ்வில் ஏற்படும் இன்பதுன்ப திகழ்வுகளை சவாலாக ஏற்று வாழும் மனப்பக்குவத்தை எம்மில் நாம் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும் இதைத்தான் உலகில் வெற்றிபெற்ற தலைவர்கள் (உ.ம்) மகாத்மா காந்தி, நெப்போலியன், ஆபிரகாம் இலிங்கன், கடைப் பிடித்தனர். -
இன்று போரின் கொடுமை பினால், இடம்பெயர்வுகளினால் நாம் உறவுகளை இழந்து சொத்துக்களை இழந்து சோர்வுடன் வாழ்கின் றோம். கவலைப் படுவதனால் நாம் இவற்றை மீளவும் பெறமுடியுமா? கவலை எவரையாவது முன்னேற்றியுள்ளதா ? நாம் வாழும் சிறிது காலத்தை ஏன் கவலையுடன் கழிக்க வேண்டும் ? என்று சிந்தித்ய கவலைகளை சிறிது சிறிதாக மறந்து அவற்றை எம் உள்ள ந் து லிருந்து கலைக்க வேண்டும். நம்பிக்கையுடன் முன்ன்ேற்றம் காண்ப தற்கு டாடுபட்டு உழைக்க வேண்டும் அதுவே நன்மை பயக்கும் செயல் வடிவமாகும்.
எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டு பிரச்சினை துளை நாம் எதிர்நோக்கும் போது அவை எதிர் காலத்தில் எமக்கு விருப்பமற்ற, நிகழ்வுகளையே உருவாக்குகின்றன. எனவே பரம்பொருளில் முழு நம்பிக்கை கொண்டு மகிழ்ச்சியுடன் எல்லோருடனும் அன்புடன் வாழும் போது எம் வாழ்வு இனிமை பெறும்,
எனவே மனிதனாகப் பிறந்த ந7ம் ஒவ்வொருவரும் வீண் கவலை களை விடுத்து வாழ்வை முன்னேற்றப்பாதையில் திட்டமிட்டு ஆரோக்கியமான ஆளுமையின் வெளிப்பாடான அன்பு, மகிழ்ச்சி நம்பிக்கை கொண்டு வாழுவோம். பிறரையும் வாழவைப்போம்.
செல்வி . ஜெறின்
Լll: 65 J Աեrf.
நான் 27

Page 16
1. 附 3. 4. சொ | ! art sumus
姿遂 姿添5 6) | | |#' }
6 濠濠 談瀏婆談 (6) T u_t_l ** _ | ဒွိစ္ထိမ္ပိ
”雯 ap. *墨犁 ଜନ୍ମ |ဋ္ဌိဇွို” | {ဋ္ဌိဋ္ဌိ °
院 S as s 瓣 - R 2総 ချွံချွံ リ袋。 9 ܝ ܝ ܥܝܕܗ Y Y ----------
ဇွို႔ |
上_墜瀏滕鑿憑 2 12 彎機機
-> 1, 7, 12 3, 3, 4, 6, 8
ஆகியவற்றிற்கான சொல்
லோவியம் சித்திரை - ஆனி 97 இதழில் உள்ளன.
இடிமிருந்து வலம் 1) பய உணர்வால் வரக் கூடிய
நோய். 5) பங்ளாதேசின் தலைநகர். 6) பக்தன் கடவுளில் செலுத்துவது 7) அப்பா கீறியது மாறிவிட்டது. 9) வங்கியில் சேமிப்பில் இட்ட
பணம் போட்டகுட்டி மாறி
விட்டது. 10) இது குடித்து வாழ்விழந்தோரி
பலர் 12) குழம்பியுள்ள இதை நாளுக்
கொன்றாய் வெல்லவேண்டும்
※
● AB i 3 மேலிருந்து كل هانة 2) இது வாழ்வதற்கே, 3) பல்வேறு இவைகள் குடும்பத் தைக் குலைக்க முனைகின்றன 4) . சுபாவம் கொண்டாலும் கேடான உன்னை யார் ஏற் LitTriassir ? 6) இது பயத்தைப் போக்குமா? 8) வீண் இதை விரட்ட வழி
கூறுங்கள். 11) அடியாத மாடு
மாறியுள்ளது.
Alfr 5.
அதிஸ்டசாலிக்கு பரிசுண்டு
x தனித்தாழ்களில் எழுதி உடன் அனுப்புங்கள்
முடிவு திகதி 10- 10- 97
நான் 28
 
 
 

* உளவியல் தொடர் - 3
அப்பா கீறிய கோடு.
இ சுண்டுக்குளி சுவர்ணா
)C 15 Մ த் தி 9. 0 s3 Lb 333f) தொடக்கிம் til f” áõg } (توفيقي சதாசிவத்தின் நெஞ்சு படபடப்பு 4 00 மணி வரை பல்கலைக் வியூர்த்தல் மற்றும் அசாதாரண கழகத்திலும், இரவில் மகனுக்கு
உணர்வுகள் எல்லாம் படிப்படி யாக நின்றன.நடந்த நிகழ்ச்சிகள் யாவும் பொம்பர் அடித்த பின் கலைந்த சந்தைபோல் இருந்தன . தனது மனோ நிலையில் ஏதோ ஒரு மாற்றம் கொடிய புயல்போல் வந்து போவதை சதாசிவத்தால் உணரமுடிந்தது. இம் மினநிலை மாற்றம் படிப்படியாக தன்னை ஒரு மனநோயாளியா க் கு வ து போல் இருந்தது அவருக்கு ஆனால் இவற்றைப்பற்றி சாரதாவுக்கோ அல்லது வேறு யாருக்குமோ தெரிவிக்க அவரது சுயமரியாதை கொளரவம் இடம் கொடுக்க வில்லை. சாரதாவுக்கு தன் கண வனின் ஏற்பட்ட மாறுதல்கள் சற்று புலப்பட்டாலும் அதைப் பற்றி வினவும் அளவுக்கு தைரியம் அவளுக்கு இருக்கவில்லை.
நாட்கள் மிகவேகமாக நகர்ந்து  ெகா எண் டி ரு ந் த ன, காலை
பாடம் கற்றுக் கொடுப்பதிலும் பொழுது போய் கொண்டிருத்தது.
மாணவர்களின் டத்தை முடித்து மூன்று அணி களில் தேங்கி நிற்கும் இறுதி வருட மாணவர்களை பரீட்சைக்கு அனுப்ப வேண்டிய புதிய பொறுப் பும் மேலதிகமாகத் தலையில் மூட்டையாக ஏறிக் கொண்டது . முள்ளந்தண்டு முறியும் அளவுக்கு முதுகில் பாரத்தை சுமக்க வேண் டிய நிலை தண்ணீரில் குதித் தால் நீந்தித்தானே ஆகவேண் டும், தேனீர் இடைவேளையைக் கூடச் சுருக்கி விரிவுரை ஆயத்தம் பண்ண வேண்டிய நிலை. தனது நேரத்தில் சிறிதளவை மீதப் படுத்தி யாருடனாவது மனம் விட்டுப் பேசவேண்டும் போல் தோன்றினாலும், அந்த அளவுக்கு அவரது கணவன் மனைவி உறவு ஆழமாக இருக்கவில்லை. தன். னைப் புரிந்து கொள்ளக் கூடிய ஆளவுக்கு அவரது பழைய நண்
பாடத்திட்
29 நான்

Page 17
பர்கள் யாரும் இல்லை. இப்போது இருப்பவர்கள் எல்லோரும் இளை ய தலைமுறையினர் புதிதாக விரி வுரையாளர்களாக இ  ைண க் த ப் பட்ட வர் க என் , எ ன வே தனக்குள் இருக்கும் இந்த இனம்
புரியாத கொந்தளிப்புக்களை புரிந்து கொள்வார்கள் என்று யாரும் அவருக்குத் தென்பட வில்லை "எல்லே7ரும் କtଶଙ୍ଖ, ଞ ଓ5
எவ்வளவு மதிப்பும் மரிபோதையும் கொடுக்கிறார்கள் அன்று நிர்வாக சஆபக் கூட்டத்தின் போது பீடாதிபதி தனது பேச்சில் பேரா சிரியர் சதாசிவம் எவ்வளவு வசதி களையும் , சுகங்களையு விட்டு விட்டு மாணவர்களுக்காக யாழ்ப் பானம் வந்துள்ளார். உண்மை யிலேயே இவர்தான் சிறந்த சமூக சேவையாளர். இவரை பேராசி ரியராகக் கொண்டிருப்பதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்" என்று கூறிய வாசகங்கள் போர் வையாகி அவரது அடிமனத்தில் உள்ள ஏக்கங்களை மூடச் செய் தன. ஆனால் இராட்சத அலை கன் கரையோடு மோதி அந்தக்
கரையைச் சிறிது சிறிதாக விழு கிேக் கொண்டிருப்பது, கரையில் நின்று காற்று வாங்க வந்தவர்
ஆளுக்குப் புரியவா ாேகிறது. 'நான் யார் . ஒரு பேராசிரியர் எனது கெளரவத்தை நான் பாது காக்க வேண்டும் எனது பல வீனத்தை . எனக்குள் இருந்து கொண்டு, என்னையே விழுங்கிக்
கொண்டிருக்கும் . இப்படியான நோயை யாரும் இனங்கண்டு நான் நடந்து
நான் 30
கொள்ள வேண்டும் என்று கங் கனங்கட்டியபடி விரிவுரை மண் ட பத்தினுள் நுளைந்தார்.
அன்றைய பாடம் குருதி அமுக்கத்திற்கு மனிதர்களின் வயதிற்கும் உள்ள தொடர்பு
சம்பந்தமானது. இதை விளக்கு வதற்காகக் கரும்பலகையில் ஒரு நேர்கோடு வரைந்தார். கீறிய கோடு வளைந்து காணப்பட்டது போல் ஒரு பிரமை ஏற்பட்டது அவருக்கு "தெய்வமே திரும்பவும் அந்த அசாதாரண உணர்வு நெஞ்சின் அடிப்பாகத்தில் இருந்து புகையத் தொடங்குவது போல் இருக்கின்றதே" என்று எண்ணிய படி த ன்  ைன ச் சுதாகரித்துக் கொள்ளமுயன்ற போது அவரை அறியாமலே அவரது சரங்கள் கரும்பலகையில் கீறப்பட்டிருந்த கோட்டை அழித்து விட்டு மீண் டும் ஒரு கோடுகீறத் தொடங்கின. அவரது வலது கத்தோடு இடது கரம் போட்டியிடுவது போல் இருபது இருபத்தைந்து தடவை களுக்குமேல் ஒரு கரத்தால் கீறுவ தும் மறுகரத்தால் அழிப்பதுமாக இருந்தார். நெஞ்சு படபடப்பு, (:பம், அதிருப்தி போன்ற உணர் அதரி கலப்பில் கைகளும், கால் களும் செய்வ தறியாது திணறின மாணவர்கள் மத்தியில் நிசப்தம் ,
விழிகள் நிலத்தில் விழும் அளவுக்கு
கண்மடல்கள் அகலத் திறந்திருந்
தன. மேலுதடும் , கீழுதடும் சேர்த்து  ைதக்கப்பட்ட வர்கள் போலவும் , கைகளையும் கால்

களையும் கட்டிவிட்டு காட்டில் விட்டாற் போலவும் மாணவர்கள் எல்லோரும் அவரையே Lfrff Š፵ 4 19. இருந்தார்கள்:
திகிலுற்ற மானவர்களுள் ஒருவன். மயூரன், மெதுவாகத்
துணிவுடன் எழுந்தான் ஆவரி தீ கரத்தை இறுகப் பிடித்தான் . அந்த இளம் ானவனின் பிடி யில் ஒரு முதிர்ச்சி இருந்திருக்கவேண் டும். ஆம் ஆன ஒரு உளவளத்துணை யாளருக்கு இருக்கி வேண்டிய பரி வும் , இாங்கிய உணர்வல்ை களைக் கட்டுப்படுத்தக் 4; 19. கம்பீரமும் இருந்திருக்க வேண்டும் எனவே அந்தப் பிடியின் வலி மனக்கு ஈடுகொடுக்க முடியாமல் பேராசிரியரின் கைகள் சோர் ஓடய அவர் தி கைகளில் மந்தி ரக் கோல் போன்று 3C5/55 GT (upgil கருவி நழுவிக் கீழே விழுந்தது அது எழுப்பிய சிறிய ஒசிை ஆதிர்ந்திருந்த மாணவர்களுக்கு அலாரமாகி சுயநிலைக்கு {ର $(tá リ。顔g Gr所あ*・" தன் விடாதவனாக அவரை வலுக்கட்டாயமாக இழுத்து ಐsf] ଶଧୁପ୍ସ) do ஆண்டபத்துக்கு வெளியே கொண்டு வந்து ஒட்ட பின், கை களைத் தளர்த்தி மெதுவாக இடுப்பில் あgöcmであ写* அவரைப் படிக் ஆட்டுகளால் இறக்கி அவரது அறைக்குள் இரண்டு வந்து சேர்த்
தான். அவரது (βιοσω σ (διο δυ இருந்து வெந்நீர்ப் போத்தலில் இருந்த தேனீரை ஊற்றி கோப்
பைலி நீட்டினான். தன்னுடைய உணர்வுகளைப் 山f防剑 கொண்டு
* ᎯᎦ ᎶᎼ0 1 Ꭰ
பரிவுடன் தேனீரை நீட்டிய அந்த மானவனின் கரங்கள் அவரு?" கண்களுக்கு தன் தாயின் பாசக் கரங்கள் போல் தென்பட்டன. தான் சிறு வயதில் செய்த குற்றங் களைப் பட்டியல் GBL irr L'' -- Li l qதனது தந்தை இடுப்புப்பட்டி பால் அடித்துத் தண்டனை கொடுத்துச் சென்ற மறுகணமே, தன்னைக் கட்டியனைத்து முத்தம் கொடுத்து அடிபட்ட இடங்களை
துெல்லாம் தடவிக் கொடுத்த பின், தம்பி ராசா மோர்குடி என்று கோப்பையை நீட்டும்
அம்மாவின் நினைவு பசும் தென் றல் போல் காயம்பட்ட மனதில் மெதுவாக வீசியது: சதாசிவம் அம் மாணவனின் கைகளைப் பிடித் தபடி விக்கி, விக்கி அழத்தொடங் aarri Geri 6Ts. 67 (231: இ ன் ஒன்ளை போல என்றான் மயூரன் . ஆனால் அவரது அழுகிை யின் கரம் அதிகரிக்கத் தொடங் கியது இதைப் பார்த்த மயூரன் டுருவான மாக அவரையே பார்த்த படி இருந்தான். அவரது மனதில் ஏதோ ஒரு குழப்பம் இருப்பதை அவனுக்கு நன்கு உணரமுடிந்து இறங்கும் வரை அழுது திரட்டும் விக்கல்கள் பெருமூச்சாகக் ஐ வ ஒ ல க ள் குறைந்து பதினைந்து நிமிடத் இல் ளெனமாகி Gí? "LL ITri .
ஒரு பெண் அழுவதிலும் பார்க்க ஒரு ஆண் அழுவதில் கனாகனம் கூட உண்டு ஜூன்று உள் மருத் துவத்துறை பயிற்சி நெறியின் போது உளவியலாளர் கற்பித்தது
நான் 31

Page 18
ஞாபகம் வந்தது மயூரனுக்கு சத்தமின்றி பேராசிரியரின் முன் னால் இருந்த கதிரையை இன் னும் அருகில் 'இழுத்து விட்டு உட்கார்ந்தான் சேர் உங்களுக்குப் பரவ யில்லையென்றால் ჭა-fātტ5 ளுக்கு நான் உதவவிரும்புகிறேன்" என்றபடி அவரது கண்களை நோக்கினான் சதாசிவத்தின் நெஞ்சத்தில் குமுறிய ஆறு சற்று ஒய்ந்திருந்ததால், சிறிது நேரம் சிந்தித்து விட்டு 'யேஸ் மயூரன் எனக்கு பாருடனாவது தினம் விட்டுக்கதைக்க வேண்டும் போல் இருந்தது, ஆனால் வீட்டிலோ . பல்கலைக் ழகத்திலோ என் பிரச் சினையை விளக்கக் கூடிய நிலை யில் யாருமே இல்லை. ஆனால் உம்முடைய மனத்துணிவும். உறு தியுல், அன்பும் எனக்கு நன்றாகப்
ܧܓܓ
அடுத்த இதழ்
பிடிச்சிருக்கு” என்று, தொடங்கிய" சதாசிவத்திற்கு தன் கவலைகளை,
ஏக்கங்களை வரட்டுக்கெளர இங்துளை, பெரியவர் பேராசிரியரி என்ற பதவி என்ற பீடத்தில் இருந்து இறங்கி யாருக்காவது வெளிப்படுத்த வேண் இம் என்ற உண்மை இப்போது தான் புரிந் தது போலும். எனவே ஒரு சில் வாரங்களாக தனக்குள் ஏற்பட்ட பற்றங்கள், தன் தடத்தையில் ஏற்பட்ட அசாதாரண நிலைகள் தன்னைத் தான் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் சங்கடம், மற்றும் தான் செய்யும் காரியங் கள் ஒன்றிலுமே திருப்தி அற்ற தன்மை என்பன பற்றி விளக்கத் தொடங்கினார் .
(அடுத்த இதழில் தொடரும்)
A li billi li li f'D உங்கள் ஆக்கங்களை 10-10- 97 க்கு முன் அனுப்புங்கள்
இடமிருந்து வலம்
செங்கை ஆழியான், 4 மார்கழி, 6 சைஇ (இசை). 8 வைகறை, 12 மகிழ்ச்சி
மேலிருந்து கீழ்
**
5 சிர்றுவ (சிறுவர்), 11 டட் ைளக (கட்டளை)
1 செஞ்சிலுவை, 2 கைமாறு, 3 ஆர்வம், 7 ତ୍ରିଯt ମିଥ ବଷ୍ଟ୍ 9 கல்கி , 10 கட்சி, 11 டச்
பரிசு பெறுபவர் யோ. ஜெயக்கெனடி
முல்லைத்தீவு.
 

O9th the 63es €empliments from
PTARICIAN INSTITUITE OF HIGHER STUDIES
for all Employment Oriented Courses
o, Computer
City and Guilds of London Exam Courses 3. Book -Keeping and Accounts. où Civil Draughtsmanship S. English classes : Short Hand & Typing (English) È Short Hand & Typing (Tamil) 3 General Motor Mechanism S. Electrical Wiring & General Electrician ܢܬܠ & Motor Re - Winding é3 Lathe Machine Operation o Arc Welding
o Carpentry
3 Free English Classes
PATRICAN BN) STRAL INSTITUTE
F O R (PRODUCT ON AND REPAIR (NG ON ORDER......... l)
Grills k Gate Iron chairs, Beds and Wooden Furnitures k Welding Works, Repair work, (planks sawing,
plaining and sizing) k Water pumps, Electrical equipment and Egine (Petrol & Diesel) Repairing.
FOR FURTHER, DETAILS CONTACT
" PATRICIAN INSTITUITES
59. St. Patrick's Road, Jafna,

Page 19
O.
உள்ளம் மகிழ்ந்திட உ 23ம் ஆண்டில் "நான்' சஞ்சி
3 பார்வைத்
ஃ அழகுத் புதிய கண்ணாடிகள்
எஸ். எம். ெ 580, ஆஸ்பத்திரி வீதி,
இலங்கை வங்
ழணிஓசை பதிப்பகம் 12, சென்
 

"NAAN Psychology - Magazine Ni. T. Seminary, Colombuthurai,
ளவியல் சிந்தனையூட்டி 0 பவனிவரும் சிகையே வாழி
5 துலக்கத்திற்கும் தோற்றத்திற்கும்
வடிவ ங்களில்
வழங்குபவ ர்கள்
பர்னாண்டோ
αυτώύ υα 6007 ώ
கிக்கு அருகில்
7. பற்றிக்ஸ் வீதி, யாழ்ப்பாணம்,