கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1997.10-12

Page 1


Page 2
ாே உளவியல்
சஞ்சிகை
ஆசிரியர்: S, எட்வின் வசந்தராஜா
O M.I. B.Th.
இணை ஆசிரியர்: ஜீவன தாஸ் பெர்ணான்டோ
O. M. B.A.
நிர்வாகக்குழு : அ.ம.தி. மெய்யியல் மாணவர்கள். (grafii U R syst.
அட்டைப்படி ஓவியம்; M, டொமினிக் ஜீவா
ሆወ6ህሰነ : 23 ஐப்பசி - மார்கழி
9)sb: 4 19 ? 7
கட்டிளமைப் பருவத்தினரின் பதட்ட ம்
- கோகிலா மகேந்திரன்
பதற்றத்தை விரட்டி (கவிதை) க. கமலாம் பிகை உடல் கோளாறுகள்
ம. ஜெரால்ட் ஜீவதாஸ் வெற்றியின் பகைவன்
மெசியா ஆரோக்கியநாதர்
அளவிடுங்கள் கிருபா அப்பா கீறிய கோடு.
சுண்டுக்குளி சுவர்ணா
குடும்ப உறவுகளை
சீர் குலைக்கும் பதட்டம்
எஸ். ஜே. ராஜநாயகம்
கருகிய மலர் (சிறுகதை)
கமல இளங்கே வன்
ஆலோசகர்: மாற்றமும் பதகளிப்பும் GL busir O.M.I., M.A. கலாநிதி என் சண்முகலிங்கன் செல்வரட்ணம் O.M., Ph D, பதட்டம் வாழ்வைப் புரட்டும் ஜீவாபோல் O.M.J, M.Phil எஸ். ரீகுமரன் டானியல் O , M. II, M.A., கருத்துக் குவியல் 73
தொடர்பு:
‘நான் ஆசிரியர், சுவாமியார் வீதி,
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்,
ஆண்டுச் சந்தா ரூ 50.00 好 (தபால் செலவுடன்)
গুড়, 12-00
 
 

எம் மண்ணிலே பல நிகழ்வுகள் எம்மில் பதட்ட உணர்வை உண்டாக்கி நாளடைவில் எழுது ஆளுமை வளர்ச்சியில் பல தகாத விளைவுகள்ை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த பதட்டம் படுத்துமு பாடு பற்றி நாம் அறிந்திருப்பது அவசியம்,
மனித வாழ்வில் பதட்ட உணர்வு இயல்பானதே. இந்த இயல்பான உணர்வு விபத்துக்கள்,பயங்கரங்களை சந்திக்கும் பொழுது நாம் விரைவாகவும் சரியாகவும் செயற்படவும். இன்னும் மேடை நிகழ்ச்சிகள், பள்ளிப்பரீட்சை, நேர்முகப் பரீட்சை போன்றவற்றை திறமையாகச் செய்வதற்கு எம்மை நாம் தயார் செய்யவும் உதவுகின்றது. இத்தகைய நிலையில் பதட்ட உணர்வு, ஆரோக்கியமானதும் அவசியமானதுமாகும்.
ஆனால் இவ் ஆரோக்கியமான பதட்ட உணர்வு அசா தாரண நிலையை அடையும்போது அச்சக்கோளாறுகளை யும், விரக்தியையும்,கவலையையும் ஏற்படுத்தி எமது உடலில் குடற்புண், சுவாசநோய்கள், இருதயநோய்கள் போன்ற
வற்றை ஏற்படுத்துகின்றது.
எனவே வாழ்க்கையில் அசாதாரண பஜிட்டத்தை நீக்க
எமது வரையறைகளைத் தெரிந்து அதற்கேற்ப செயற்படு
வோம். தியானம்,யோகாசனம் போன்ற பயிற்சிகளால் உள அமைதி பெறுவோம். நிதானம் கொணடு உறுதியான மனத் துடன் செயற்பட உறுதி பூணுவோம்.
- ஆசிரியர்

Page 3
နှိုးပျံ့နှံ့မ်ား
கட்டினமைப் பருவ த்தினரி ତୈt
தற்ற AMASqAMe MMS qiie AMASqeLe AAAASAAAAS qMeS ASASeMeA ASqie AAASLqAAA AAAS SAAA MAMeSeMMAAeAeqqAMSAMAeAA
இ கோகிலா மகேந்திரன்
வாழ்வின் கற்பனைகள் அனைத்தையும் வரவழைக்கும் பருவம் என்றும், தெளிவற்ற மனப்பளிகளுக்கு ஊடாகப் பயணம் செய்து பகற்கனவு காணும் பருவம் என்றும், புதிய விருப்பங்கள், புதிய அனு பவங்கr , புதிய சந்தர்ப்பங்களை நோக்கி விழித்தெழும் பருவம் என்றும் பேசப்படுகின்ற கட்டிளமைப் பருவம் (13-18 வயது) பிற்கால வாழ்வில் நின்று திரும்பிப் பார்க்கும்போது மிக அழகான பருவமாகத் தோற்றமளிப்பது!
உடற்றொழிலியல் ரீதியாகப் பார்க்கும்போது ஓர் உயிரி என்ற வகையில் முதன் முதலாக இனம் பெருகும் முதிர்ச்சியை அடையும் பருவம் என்று கட்டிளைேமப் பருவத்துக்கு வரைவிலக்கணம் கூறலாம். உளவியல் ரீதியாகவும் சில முக்கியமான வளர்ச்சி நிலைகளைத் தொடும் பருவம் இது. மற்றவர்களில் தங்கி வாழும் பிள்ளைப் பரு வத்தில் இருந்து, தன்னாதிக்கமும் தன்னிறைவும் கொண்ட நிறை யுடலியாகமாறும் பருவம் என்று இதனைச் சமூகவியலாளர் கணிப்பர்.
கட்டிளமைப் பருவத்தினரை முகாமை செய்வது என்பது வர வரக் கடினமாகி வருகின்றது என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு ஆகும். ஆனால் வரலாற் 6:ற நாம் ஒரு முறை திரும்பி நின்று பார்ப் போமானால், இளைஞர்கள் கெட்டவர்கள் என்ற அபிப்பிராயம் அநேகமாக எல்லாக் காலங்களிலுமே அவ்வப்போது வாழ்ந்த எழுத் தாளர்களால் முன்வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும்! கட்டின மைப் பருவத்தினர் எந்தக் காலத்திலுமே ஏனைய வயதுப் பிரிவின ரில் இருந்து வித்தியாசமானவர்களாகவே இருந்திருக்கிறார்கள் ଗt ଖାଁଙ୍ଗ । பது இதிலிருந்து சுட்டப்படுகிறது .
சமுதாயத்தின் ஏனைய பிரிவினர் அனைவரும் ஒட்டுமொத்தமா
கத் திரண்டு இவர்களைப் புரட்சிக்காரர் என்று அழைப்பது ஏன்?
ஸ்ரான்லிஹால் (Stanley Ha11} என்பவர் முன்வைத்த "கூர்ப்புச் at Ti இலட்சியவாதம்" என்ற கொள்கையில் கட்டிளமைப் பருவமே கூர்ப்பை முன்னெடுத்துச் செல்ல மிகச் சரியான பருவம் என்று குறிப்
02 நான் ܢܛܘܿܪ.. .ܙ.
 
 
 
 
 

பிடுவார். அவருடைய இந்தக் கருத்தைப் பின்னால் வந்த உளவிய லாளர்கள் ஏற்கவில்லை. ஆயினும் கட்டிளமைப் பருவத்திற்கு அவர் தந்த முக்கியத்துவம் தொடர்ந்து காவிச் செல்லப்படுகிறது. கட்டிளமைப் பருவம் என்பது ஒரு இரண்டாவது பிறவி என்பது ஹாரின் கருத்து. t
இந்தப் பருவத்தினர் எதற்கும் துணிந்தவர்களாயும் நம்பிக்கை உள்ளவர்களாயும் இருக்கும் அதே சமயத்தில், குழப்பtடைந்தவர் களாயும், பயந்தவர்களாயும் இலகுவில் பாதிக்கப் படக் கூடியவர்க ளாயும் பதற்றப் படுபவர்களாயும் இருப்பர். உடலிலும் உள்ளத் திலும் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் காரணமாக இவர்கள் அநேக மான நேரங்களில் சமநிலை இழந்து இருப்பார்கள் என்று கருதப்
படுகிறது. இதனாலேயே இப்பரும் அழுத் தமும் புயலும் நிறைந்த
LJG5 GLib GT Går g2 (pờFiod of stellum and stress) பொதுவாகப் பேசப்படும்.
அலிசன் டேவிஸ் (Alison Davis) என்பவர் இவர் களைப் பற்றிக் குறிப்பிடும்போது கட்டிளமைப் பருவத்தினரைச் செதுக்கி எடுப்பதற் காகவும், தூண்டுல ஆற்காகவும் சமூகம் இவர்களுக்குத் தண்டனை என்ற பூதத்தைக் காட்டிப் பயமுறுத்துகிறது. அன்பை விலக்கிக் கொள்வோம் என்பது போல் நடந்து கொள்கிறது . இதனால் இவர் களுக்கு ஒரு சமூக மயமாக்கல் பதற்றம் (Socialized aRXiety) ஏற்படு கிறது என்று கூறுகிறார்.
உண்மையில் கட்டினமைப் பருவத்தினர் தாம் அன்பு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். உடல் உளநிலைகளில் தாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் தாம் நினைத்ததை நினைத்தபடி செய்துவிட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இதனால்தான் அந்தச் "சந்ததி இடைவெளி ஏற் படுகிறது.
ಆಚ್ರá மயமாக்கல் பதற்றம் காரணமாக இவர்கள் தமது
சக்தியை உச்ச அள்வுகளில் வெளியேற்ற முனையும் போது அது
புரட்சி என்று கருதப்படுகிறது.
கல்லூரிகளின் உயர் வகுப்புக்களில் காணப்படும் கட்டிளமைப் பருவத்தினர் தமது உளப் பதற்றம் காரணமாக, வெளிப்படையான சர்வாதிகாரத்தைக் கட்டாயம் எதிர்ப்பார்கள். அவர்களது உயர் கல்வி சுயசிந்தனை, விமர்சனம், கற்பனை ஆகிய"உயர் ஆற்றல்களை
93 நான்

Page 4
、
வளர்க்கிறது. இவை பின்னர் பாடம்பரப்புகளில் மாத்திரமன்றி வேறு இசைகளிலும், வேலை செய்யும் மரபு வழி முறைகள் விமர்சிக்கப் படும் போது பெரியோர் அதனைத் தொல்லை என்று கருதுவர்.
உளவியல் ரீதியாக இவர்களுக்குள்ளே மிக வலுவான அதே சமயம் ஒன்றுக் கொன்று. முரணான பல உந்தலிகள் தொழிற்பட் டுக் கொண்டிருக்கும் உதாரணமாகத் தனித்திருப்பதையும் அந்தரங் கங்கள் பேணப்படுவதையும் விரும்பும் இவர்கள் அதே சமயத்தில் ஆழ்ந்த மனித உறவுகளையும் பல மனிதர்களுடனான ஊடாட்டங் களையும் பெரிதும் வரவேற்பார்கள்.
பெருமளவு சக்தியை வெளிவிடுதல், பின்னர் நன்றாகக் களைத் துப் போதல் ஆகிய இரண்டு எல்லைகளுக்கிடையில் ஆடிக்கொண்டே இருப்பார்கள். உலகை மேலும் சிறந்ததாக மாற்றுதல் என்ற பிரதான இலக்கைக் கொண்டு இவர்களில் பலர் இலட்சிய வாதச் செயற்பாடுகளில் இறங்குவர். ஆனால் இந்த இலட்சியவாதம் சிறு தோல்விகள், வெறுப்பு. அன்பு கிடையாமை, அலட்சியம் ஆகியவற் றினால் வக்கிர உணர்வாகவும், பயங்கரவாதமாகவும், வ்ன்செயல் புரியும் விருப்பமாகவும், மற்றவர்களை வதைத்துப் பார்க்கும் ஆசை யாகவும் வெகு எளிதில் மாறிவிடும்.
மனிதப் பலவீனங்களைக் கிழித்தெறிவதிலும் புதிய அனுபவங் களுக்குத் தம்மை முற்றாகத் திறந்து விடுவதிலும் இவர்கள் பேரார் வம் காட்டுவார்கள். இதுவும் இவர்களது உள்ளார்ந்த பதற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். t
ஜின் பியாஜே (Jean Piage) கட்டிளமைப் பருவம் திடீரென்று பூத்துக்குலுங்கும் என்று நினைக்கவில்லை. கட்டிளமைப் பருவ்த்துக்கு முன் இருக்கும் வளர்ச்சிப்பாதை வரலாறு புறந்தள்ளமுடியாத ஒன்று. தொடர்ச்சி ஊடாகவே மாறுதல் ஏற்படுகிறது என்று பியாஜே நினைத்தார்.
பதினொரு வயதுக்கு மேல் நியம சிந்தனைப் பருவம் ஆரம்பமா இறது. அதனால் இப்பருவத்தின் கருதுகோள்களைப் பரீட்சித்துப் பார்க்கக்கூடியவர்களாய். இருப்பர். எண்ணங்களைப் பற்றி ஆராயக் கூடியவர்களாயும், நிகழக்கூடிய விடயங்களைக் கற்பனை செய்யக் கூடிவேர்களாயும் மாறுவர். இதனால் எதிர்காலம் பற்றி ஒரு பதற்றம் ஏற்படும்,
முதல் முறையாகக் கட்டிளமைப் பருவத்தினர் தம்மை ஒரு பொரு ளாக எடுத்து ஆராய்வர். தமது ஆளுமை தமது நுண்மதி, ஈவு
|Enr6ზr ჩ04
 
 

தமது தோற்றம் ஆகியவை பற்றி அதிக அக்கறையுடன் எண்ணிப் பார்ப்பர். இதனால் ஒரு புதிய சுய - பிரக்ஞை ஏற்படும் தமது செயற் பாடுகளுக்கு மற்றவர் காட்டும் எதிர்த் தாக்கங்கள் பற்றி அதிக அது கறை கொள்வர். தமது "கற்பனை நலனுக்கும்" "உண்மை நலனுக்கும்" இடையில் பெரிய வேறுபாடு இருந்தால் அதனை அகற்றப் பல முயற் ள்ை செய்வர். உதாரணமாகக் கை அற்ற நிலையில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் ஒருவர், கட்டிளமைப் பருவம் வந்தவுடன் தான் தனது அந்த நிலைபற்றி அதிகம் கவலையும் பதற்றமும் அடைவார்.
படிப்பு, திருமணம், வாழ்வு, வாழ்வின் அர்த்தம் போன்றவை பற்றிப் பல கேள்விகள் இப்பருவத்தில் மனதில் எழும். எதிர்காலம் நிச்சயமற்றதோ என்ற ஐயம் வரும். இப்படி இருந்தால் என்ன?
என்ற கேள்வி அடிக்கடி தோன்றும். சில கற்பனைகள் சமுதாயத்திற்
குப் பலத்த எச்சரிக்கையாகவும் இருக்கும். இந்தக் கேள்விகள், கற் பனைகள் காரணமாகத் "திருப்பிக் கதைக்கும் பிள்ளையைப் பெற் றார் எதிர்கொள்வர். பெற்றாருடைய அபிப்பிராயங்களை மறுத்து விவாதிக்கும் இவர்கள் தீர்மானம் எடுப்பதில் பிரச்சினைப் படுகிறார் அள் என்பதையும், ஆயினும் தாமே தீர்மானம் எடுக்க விரும்புகி றார்கள் என்பதையும் பெற்றார் அனேகமாகப் புரிந்துகொள்வதில்லை. பெற்றார் ஆத்திரம்கொண்டு தமது அன்பை விலக்கிக் கொள்ள இவர்களின் பதற்றம் மேலும் அதிகரிக்கும்,
குறியீடுகளைக் குறியீடாக்கும் தன்மை இப்பருவத்தில் முதன் முதலாக விருத்தியடைவதால் சொற்களும் வசனங்களும் இவர்களுக்கு இரட்டை அர்த்தம் தர, எதற்கெடுத்தாலும் சிரிப்பும், ஆர்ப்பாட்ட
மும் ஆக இருக்கும். இந்தநிலை வளர்ந்தோருக்கு எரிச்சலை ஊட்ட
அவர்கள் இவர்களுக்குத் தண்டனை தர முயல, இவர்களது பதற்றம் இன்னும் அதிகரிக்கும்.
எரிக் atfiğ fir YEric Erikson) என்ற பிரபல உளவியலாளர் கட் டிளமைப் பருவத்தினரை "அடையாளம் தேடுபவர்' (Identity Seeker) GTGör gpy (g5pó) i Gauntrř.
கட்டிளமைப் பருவத்திற்கு முந்திய வளர்ச்சிப்படி நிலைகளில் அடைந்த உளவியல் தோல்விகள் இப்பருவத்தின் வளர்ச்சியைப் பெரு மளவு பாதிக்கும். நம்பிக்கை, சுயாதீனம்,தனித்துவம் ஆகியவற்றோடு வந்த பிள்ளை இப் பருவத்தில் தன்னைச் சரியாக அடையாளம் கண்டுகொள்ள, நம்பிக்கையீனம், அவமானம், குற்றஉணர்வு, தாழ் வுணர்வு ஆகியவற்றோடு வந்த பிள்ளையோ அடையாளக் குடும்பத் திற்கு உள்ளாகிறது.
05 நான்

Page 5
குழு நிலையான சிந்தனையும் குழு நிலையான செயற்பாடும் இப்பருவத்தில் கடுமையாக ஆதிக்கம் செலுத்துவதால் உலக வரலாற் றில் எப்போதுமே இளைஞர்களுக்கூடாக உப பண்பாடு தோற்றம் பெற்று இளர்வதைக் காணலாம் . உலகம் முழுவதும் எப்போது: காணப்படும "இளைஞர் பண்பாடு பற்றி ஜேம்ஸ் கொலேமன் (James Coleman) அதிகமாகவே குறிப்பிடுவார்.
பாலியல் விருத்தி பொறுப்பேற்றல், சுதந்தி அனைத்துமே சிறுவயதில் இருந்து படிப்படியா வளர்த்தெடுக்கப் படவேண்டும் என்பது றுத் (CA-365Fq.; förfőőr (Ruth Bened ct கருத்து
கட்டிளமைப் பருவத்தினர் தமது உணர்வுகலையும் பயங்கை Tub ஏற்றுக் கொள்வதற்குப் பெற்றார் உதவ வேண்டும் என்று அன்னர்" ஃபுரொயிட் குறிப்பிடுவார். அவர்களது பெருந் சக்தி சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் கால் வாயிகள் ஊடாகத் திசை திருப்பப் படுவதில் பெற்றார் பெரும் பங்காற்ற முடியும்.
கட்டிளமைப் பருவத்தினர் தம்மைச் சரிபாக அடையாளம் காண்பதில் குடும்பம், சமூகநிலை, பெற்றோருடைய ஒழுக்கக் கோட்பாடுகள், நீண்ட கால மனித உறவுகளின் தன்மை போன்ற பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தும்.
சிறுவயதில் பெற்றார் இட்ட பெயர், வேறு பலரால் அவ்வப் போது வைக்கப்பட்ட பட்டப் பெயர்கள், வழமையாக அணிய உடை, நண்பர் குழாமால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்மை, சந்தர்ப்பு வெற்றிகள், கல்வி அனுபவங்கள், சாதித்த சாதனைகள் போன்ற பல விடயங்கள் ஒருவர் தனது கட்டிளமைப் பருவத்தில் எவ்வ பதற்றத்தை ஏற்கப் போகிறார் என்பதைத் தீர்மானிக்கும். பருவத்தில் புற அழகு, சமூக இசைவாக்கம் விளையாட்டுக் காட்டும் முதன்மை ஆகியவையே நண்பர் குழாமில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்
பையன்கள் பொதுவாகத் தமது நடத்தையை வடிவமைப்பதற் காகவும், பெண்பிள்ளைகள் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள் வதற்காகவும் நண்பர்களை அதிகம் நாடுவதாகக் கருதப் படுகிறது. நண்பரிகளுடனான இப்பருவ உறவு மிகவும் அவசியமானதே.
வளர்ந்தவர்கள் கட்டிளமைப் பருவத்தினருடன் தமது உணர்வு களைப் பகிர்ந்து கொள்வது நல்லது. அப்போது உணர்வுகளை
நான் 06
điề
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) இனங் காணவும் வலிய உணர்வு ஆள் எவ்வாறு கையாளப்படுகின்றன
என்று அறியவும் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது .
சுட்டிளமைப் பருவத்தினரின் உணர்வுகளை மற்றவர்கள் அவதா என் மாகச் செவி மடுத்தலும், ஏற்றுக் கொள்ளலும் அதைவிட முக்கிய மாகும். இந்த உணர்வுக்காக அவர்கள் விமர்சிக்கப்பட்டால், l। ମୁଁ ଖୁଁ ଜarti” அவற்றைத் தாமே தனித்துக் கவனித்துத் தோல்வியும் அடைவர்.
கட்டினமைப் பருவத்தினரின் நேர் உணர்வுகளோடு மற்றவர்கள் ஒத்துணர்வு காட்டவேண்டும் நேர் உணர்வுகளின் அதிகரிப்பே நல்ல வாழ்வின் திறவு கோல் ஆகும். *,
இப்பருவத்தினர் தமது உணர்வுகளை விபரிப்பதைத் தூண்ட வேண்டும். அதே நேரத்தில் உணர்வுக் கட்டுபாடு பற்றிய பயிற்சி களும் தொடக்கப் படல் வேண்டும் உணர்வு கட்டிளமைப் பருவத் தினரை ஆன விட்டுவிட்டால் சுதந்திரம் அடிபட்டுப் போய்விடும்.
கிளர்ந்து எழும் மறை உணர்வுகளைக் கையாளுவது கடின
மானதே! ஆனால் அவற்றைத் தம் கையில் எடுத்துக் கொள்ள அவர்களுக்குப் பயிற்சி தரவேண்டும். இப்படிச் சொல்லும் போது
அளவுக்கு மீறி உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதும் உணர்வுகளை
ஆழ் மனதுக்கு ஒடுக்குவதும் ஆபத்தானவை என்பதையும் மறந்து
விடலாகாது.
நேர் உணர்வுகள் 3,12 u. அளவு முக்கியம் பெறும் ஒரு வாழ்வுச் சமநிலையை ஏற்படுத்திக் கொள்ளக் கட்டிளமைப் பருவத்தினர் பயிற்றப் படலாம். வெற்றி நமதே!
அடுத்த இதழ்
அடுத்து வரும் 'நான்” இதழ் சிறப்பு மலராக மலர் கிறது. உங்கள் ஆக்கங்களை 31- 1.98 க்கு முன் அனுப்பிவையுங்கள்
ஆ–ர்
07 för TGår

Page 6
2 சொ già
le 經溪 6) 鳍 ဗျွိ ဒွါ
岛筠领 s
&リ ఫ్లోర్టళ్ల త్తి
இ.
الة فيه
,兴姿
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1 . . . வின் ஒரு ஆன்மீக . பயங்கர நிர்வாக
மாகக் கிடக்கிறது:
ஆளுமை பத்து நாளாந்த . தன்னை 23 வஞ்சகம் உறுதியாக்கிக் கொள்வான். 3. சோறு 7s . மனித மனத்தை மேம் 6 . Lurravih
டு த் து வ தாக அமைய i வேண்டும் . 8. . கவலையைப் போ 9. மாந்தர் . அக இருளை கும் மருந்து குழம்பி விட்ட
நீக்கிட ஆதவனாய் நான் 9 தகமை உதித்திட்டான். : .ം . -ಶಿಣ-ವ್ಲಿ முடித் மூன்று . தேங் நிற்கு! 12. தீமை 』
- 1, 5, 7, 9 4 1, 8, 11 ஆகியவற்றிற்கான சொல்லோவிய ஆடி - புரட்டாசி இதழில் உள்ளன.
བ་ அதிஸ்டசாலிக்கு பரிசுண்டு தனித்தாளில் எழுதி உடன் அஜப் Éo a dir المر
முடிவுத் திகதி 30 - 98
 
 
 
 
 
 

(D (D
00 பதற்றத்தை விரட்டி
பதறாத காரியம் சிதறாது
பழமொழி பகர்ந்திட தானத்தில் சிறந்தது அன்னதானமல்ல
நிதானமென்கிறது புதுமொழி, ஒருடலின் இரததோட்டமாய்
ஒன்றாகிய இரண்டுமே.
வாழ்விலெமைச் சிறக்க வைக்கும்.
நிலந்தனில் அவ்வழி நடந்து நாம் சிறப்படைவோம்.
பதற்றத்தால் பல 80fupd பிழைத்தே பரிசி கெட்டு
சினத்தையும் விலைக்கு வாங்கி சிறுமையுற்றிட வேண்டாமே.
நிதானத்தை நிலை தளம்ப விட்டு நடக்கும் எக காரியத்திலும் அவப் பெயர் பெற்று
எம மிதயத்தைப் புண்ணாக்க வேண்டாமே,
உடலில் பதற்றம் பிடித்திட்டால் உள்ளத்துக்குக் கடிவாளமிட்டு.
நிதான மாய்ப் பாதங்களை பதித்து,
பொறுமையை உச்சரித்துக் கொண்டு
செயலை நாம் பிடித்திட்டால் காலங்களோ மிஞ்சி நிற்க
கடமைகளோ சிறந்து நிற்கும்.
பழமொழியும் புது மொழியும்
பதற்றத்தை விரட்டி விட்டே பாரிலெமைச் சிறக்க வைக்கும்.
* க. கமலாம் பிகை
09:நான்

Page 7
| o. ":
பதட்டத்தினால் ஏற்படும்
உடல் கோள ாறுகள்
O 0 ) ம. ஜெரால்ட் ஜீவதாலன் இறுதி ஆண்டு மருத்துவ மாணவன்
விலங்கோடு விலங்காக மனிதன் வாழ்ந்த காலகட்டதில் ஒரு ஆபத்தை எதிர் கொள்ளும் ப்ோது போராடி வெல்ல வேண்டும் அல் லது விலகி தப்பியோட வேண்டும் என்ற தேவை இருந்தது. இதையே Fight or Flight Respcnse GTaärurf. 3)615), TG) SA) 60 LouITJij Gg (Li) படாத மனிதர்கள் அதற்கு விலையாக உயிரையும் கொடுத்து அழிந் தொழிந்தனர். இன்றைய வேகமான உலகிலும் ஈடுகொடுத்து முன் னேறுவதற்கு இத்தகைய திறன் இன்றியமையாததே. இதற்காக உடலை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்க,சில ஒமோன்கள் சுரக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளாக சில நோய்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொருவரினதும் உடல் நிலைமை களுக்கேற்ப வயிற்று நோய்களாகவோ இதய நோய்களாகவோ சுவாச நோய்களாகவோ இவை பரிணமிக்கும்.
வயிற்றுக் கோளாறுகள்:
1. குடற் புண்
தொடர்ச்சியாக ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு குடற் புண் (அல்சர்) ஏற்படும். இங்கு பதட்டத்தினால் தூண்டப்படும் நரம்புகள் அதிகளவு அமிலத்தை இரைப்பையினுள் சுரக்கச் செய்து விடுகின்றன: வேறு சிலருக்கு அடிக்கடி வயிற்றைக்கலக்கும். சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும், சிலருக்கு வயிற்றுவலியும் ஏற்படலாம். பரீட்சைக் காலத்தில் மாணவருக்கு ஏற்படும் வயிற்றோட்டமும் இவ்வகை யானதே. .*** 12. ריר... -
2. சுவாச நோய்கள்: அஸ்மா போன்ற நோய்கள் பதட்டக்ாலங்களில் அதிகரிப்பதுண்டு. 3. இருதய நோய்கள்:
பதட்டத்தினால் எந்நேரமும் உடலை தயார் நிலையில் வைத்திருப் பதற்கு அதிக அதிரினல் ஒமோன்களும் தன்னாட்சி நரம்பும் தூண்
Дbтойт 10
 
 
 
 
 

ب ب (1 * * 3 : 1-البادامزبر
டப்பட்ட குருதியை விநியோகித்தல் அவசியம். இதற்காக இருதயம் கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் பிற்காலத்தில் களைப் படைந்து நோய்வாய்ப்படுகிறது: கோபம், பயம், போன்ற வற்றால் திடீர் திடீர் என பதட்டத்திற்குள்ளாகும் இதயம் விரைவில் மார்படைப்பு என்ற தாக்கத்தால் செயலிழந்து போகக் கூடும். மேலும் உயர்குருதி அமுக்கம் உள்ளோரில் பெரும்பாலானோர் இவ்வகையினரே. பதட்டத்தினால் மரணம் ஏற்படுவதற்கும் அலை யும் நரம பின் மேவதிக கட்டுப்பாடே காரணம். y
பதட்டத்தினால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட இலகு வான வழி எமது வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதேயாகும். எமது வரையறைகள்ை உணர்ந்து அதற்கேற்ப செயற்படும்போது வீண்ப தட்டங்கள் தணிகின்றன. மேலும் தியானம் , யோகாசனம் போன்ற பயிற்சிகளாலும் உடலை எம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உள்ளத்தில் அமைதியாக வாழப்பழகிக் கொண் டால் இந்நோய்கள் எம்மைத் திண்டாது வாழ்வினைக் காக்கலாம்.
LssssSLeseeseeJseLeesesSeL0eeseeeeeeLeeSSY Y Sseeeke eeeeeeeLee0e0eeeeLeeeeeeeOeqkO
● Lg5 L — Litfo யாவே ம்படி மகளிர் கல்லூரி *பளிச்’ ‘பளிச்' கமராக்காரர்களுக்கு அஞ்சி
பதட்டம் அடைந்ததனாலோ டயானா இனிமேலும்
பதட்டம் அடையமாட்டேன்' என்று உலகிற்கு சவால் விடுத்து φ (ταμαρ σ (οο) 246οτσή) σ07 η ή பதட்ட மி என்பது வெறும் பல யினம என்றறிந்தோ தெரேசன பதட்டமற்று பாரிற்காய் தன் வாழ்வை -έν δεύουσσο" 3 3 σή சத்தியமே வெல்லும் என்று மனஉறுதி பூண்டதனாலோ காந்தி பதட்ட மற்று நல்வழி காட்டி ஆனார்.

Page 8
’g,..." မြိန်းذر
வெற்றியின் பகைவன் பதட்டம்
பதட்டம் என்பது நிதானம் என்பதன் எதிர்மறை விழைவு . நாம் எந்த சந்தர்ப்பத்தில் நிதா னத்தை இழக்கின்றோமோ அந் தக் கணமே பதட்டம் அடைகின் றோம். பதட்டம் என்பது வெற் றியின் பகைவன். -
மனிதன் என்ற பிராணி வெறும்
ஜடம் மட்டுமல்ல. அவன் உயி ரோட்ட முள்ள, உணர்வோட்ட முள்ள சமூகப் பிராணி. சமூக வாழ்க்கையில் மனிதன் பலருடன் இடைவினை கொள்கிறான். இதன் காரணமாக நிமிடத்திற்கு நிமிடம்
அவனது கருத்தோட்டம் மாற்ற
மடைகின்றது.
மனிதனின் உணர்வலைகள் பலரகம் , நவரச பா வங்க ள்
அடங்கிய மனிதனின் மனத்தில் பல மனவெழுச்சிகள் ஏற்படுகின்றது பயம், கோப்ம் , வெறுப்பு,சோகம் கவலை, தன்னம்பிக்கை, இழப்பு விரக்தி நிலை, எதிர்காலம்பற்றிய கவலை, பிறர் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ என்ற அவசியமற்ற கற்பனை, மற்றவர் என்னைப்பற்றி கதைக்கிறார் களில்லை என்ற அரித்தமற்ற எதிர்பார்ப்பு, நான் மற்றவரை போல் வாழமுடியவில்லை என்ற
நான் 12
ளும் செயற்பாடும்
Gour ஆரோக்கியநாதன்
ஊர்காவற்துறை
வீண் ஏக்கம் இவ்வாறான எண் ணற்ற உணர்வோட்டத்துடன் மனிதன் வாழ்ந்து கொண்டிருக் கிறான்.
இவ்வாறான சித் தனைப் போக்குகளின் விழைவு மழுங் கடிக்கப்பட்ட பொ லி விழ ந் த, மலர்ச்சியற்ற மானிட வாழ்வே ஆகும்.
காரியத்தை
ਨੂੰ நான்
வெற்றியுடன் செய்து முடிப்பேன்
என்ற மன உறுதியுடனும் முன் ,
னேற்பாடான சில பயிற்சியுடனும்
செயலில் இறங்கும் போது அது
நிச்சயம் பயனளிக்கும்.
இதை விடுத்து எதுவித முன் னேற்பாடுமின்றி ஒரு செயலில் ஈடுபடும்போது நிச்சயம் பதட்டம் ஏற்படும் இதனால் மேற்கொள் பயனிழந்து பகட்டத்தின் விழைவாக தோல் வியே ஏற்படும்.
எம்மில் பலருக்கு பயம் என்ற உணர்வு இயல்பாகவே காணப் படுகிறது. இதனால் பதட்டப் படுகின்ற தன்மை ஏற்படுகின்றது. சில பெற்றோர் வீட்டில் அதிக கண்டிப்புள்ளவர்களாகவும் கட்டுப்

இரர். இதனால் இவர்களின் பிள் ளைகள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஒ( வித ן!tu உனர் வுடனே செய்வர். இந்தச் சத்தர்ப் பங்களில் இவர்கள் அதிகம் ஜேட் டத்திற்கு ஆளாகின்றனர்.
இதைவிட படிப்பு. விடயத் திலும் பெற்றோர் பலர் கண்டிப் புள்ளவர்களாக உள்ளனர். இதி | 

Page 9
உங்கள் பதட்ட நிலைகளை
அளவிடுங்கள்
* கிருபா
V பதட்டமானது எமது நாளாந்த வாழ்வில் நிகழும் சாதாரண நிகழ்வே. இதுவும் ஓரளவு வாழ்வின் செயலியக்கத்தை அதிகரிக்கத் துரண்டும் ஒர் உணர்வாகும். உதாரணமாக பரீட்சையைப் பற்றிய பதட் டம் கற்றலை அதிகரிக்கும். இந்நிலையில் இவ்வுணர்வை நாம் பிரித்து இனங்கான அறிவுடையவர்களாயிருப்பது அவசியம். அதாவது பரீட் சையைக் குறித்த பயமா? அல்லது பதட்டமா?, இது எந்தளவு தாக் கத்தை விளைவிக்கின்றதென்பதில் தெளிவிருத்தல் நல்லது.
、鑿 ஆரோக்கியமான பதட்டம் ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட் டும். இது அசாதாரண நிலையைக் அடையும் போது நாம் விழிப் புறுவது அவசியம் ,
இங்கு நாம் எவ்வாறான பதட்ட, நிலைகளிலுள்ளோம் என்பதை அறிய எம்மை நாமே அளவிட சில வழிகள் வருமாறு.
(இல்லை = சிலவேளை = 2 குறிப்பிட்டளவு = 3 அதிகம் = 4 போன்ற புள்ளிகளை - 20 வரைக்கும் குறிப்பிடுக)
நான் வழமையாக உணர்ச்சிவசப்படுகிறேன்.
காரணமில்லாமல் பயப்படுகிறேன். என்னை யாரும் இலகுவில் புண்படுத்தலாம். நடக்க கூடாதது ஏதும் நடைபெறுமோ என υαυρύων (βό83ίνούι. இலகுவில் உணர்ச்சிவசப்படுகிறேன். கைகள், கால்கள் நடுக்கத்துடன் காணப்படுகின்றன.
d
அடிக்கடி தலையிடி, கழுத்து நோ என்பன காணப்படுகின்றன.
நான் பெலவீனமாகவும், களைப்பாகவும் .ணப்படுகின்றேன்.
என்னால் அமைதியாக ஒர் இடத்தில் அமரமுடியாது"
எனது இதயத் துடிப்பு விரைவாக உள்ளதை உணருகிறேன்.
1. தலை, கற்றல் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக உணருகின்
றேன்.
O
நான் 14
 
 

12. அடிக்கடி மயக்கமடைகின்றேன்" 13. சுவாசிக்கக் கடினப்படுகின்றேன். 14. கை, கால், விரல்கள் மரத்துப் போனதாக உணருகிறேன்.
| Is. வயிற்றுப்புண், சமிபாடடையாமை, போன்ற உபாதைகள் உள்ளன.
16. அடிக்கடி சலம் விடவேண்டும் என்ற உணர்வுண்டு. 17. கைகள் வரண்டு வெப்பமாகவும் இருக்கின்றன. 18. முகம் குடாகவும் சிவந்தும் காணப்படுகின்றன .
19. இரவில் சரிவரத் துரங்க முடியாதுள்ளது . 20. தூக்கத்தில் முச்சுத் திணறல், பயங்கரக் கனவு என்பனவற்றிற்கு
உள்ளாகின்றேன் .
45 ற்கு கீழ் - பதட்டமற்றவர்.
46 - 59 - பதட்டம் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. 2)oorی صلی) - ) بازی برای سبب 4 / سس () 6 75 - மேல் - அதித பதட்டமுடையவர்.
ksssLSJY0SYeLeLYYsYYzeLeeskYYS0eLeseksseLSeLeeLeLeeYSL0LSLLSLLLzYLeLYeLeLeLseLeLLYsYLLezSYessSszYezeLesOLOLeLSeBe
நல்ல பரிசு இதோ !
浚 உறவினர் நண்பர்களுக்கு பண்டிகை வாழ்த்துக்
கூற நல்ல பரிசைத் தேர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டு சந்தாவை அவர்களின் விலாசமுடன் செலுத்துங்கள்.
ஒர் ஆண்டு முழுவதும் வாழ்த்து நினைவுடன் நல் அறி வூட்டும் சிந்தனையும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா?
உங்கள் சந்தாக்களை புதுப்பிக்க மறவாதீர்கள்!
ஆண்டுச்சந்தா ரூபா 50 மட்டுமே
15 நாள்

Page 10
* உளவியல் தொடர். 4
அப்பா கீறிய கோடு
பேராசிரியர் தனது அடிமனதில்
இருந்த சகல உள்ளக்குமுறல் களையும் தொடர் கதையாக மயூரனுக்கு கூறி கடைசிக்
கட்டத்தை அடைந்தார்.
சேமயூரன் நீர் என்னுடைய மாணவன் என்பதை மறந்து உம்மை ஒரு உளவளத் துணையாள் ராக நினைத்து எல்லாவற்றையும் சொல்லி விட்டேன்' என்றார்,
"எனக்குப் புரிகிறது சார்
உங்கள் ஆழ்மனதில் உள்ள சிறு
வயதில் ஏற்பட்ட உளவியற் தாக்கங்கள் தான் இப்போ சில பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய வந்த போது விசுவ ரூபம் எடுத்து உங்களை பாதித் துள்ளது, உங்கள் தந்தையார் உங்களை மிக மிக கண்டிப்பாக வளர்த்ததா லோ என்ன மோ." என்று இழுத்தான் ப யூரன்.
பேராசிரியர் அவன் பேச்சுக்கு
ஆமோதிப்பது போலத் தலைய சைத்தார். ஆமாம் மயூரன் என் னுடைய ஆசைகள், சற்பனைகள், அல்லா வற்றிற்கும் என்னுடைய
நான் 16
சுண்டிக்குளி 36 s 600 t
தந்தையின் கைத் தடிதான் அங்கு சமாக இருந்தது. எனக்கு வந்தி ருப்பது ஒரு உள நோய் என்று எனக்குப் புரிகிறது ஆனா ஒரு உளவைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறும் அளவுக்கு என் அந்தஸ்து, தன் மானம் விட்டுக் கொடுக்க மறுக்கிறது. நான் ஒரு உள நோயாளி என அறிந்தால் கேள்விப்பட்
என் சக நண்பர்கள் அல்லது உறவினர் டால இவன் கணக்கப்படித்து பைத்தியமாகி விட்டான் என் பார்கள், மாணவர்கள் என்னை மதிக்கமாட்டார்கள் என்றார். என்ன சார் எல்லாருக்கும் அறிவு புகட்டி எடுத்துக்காட்டாக வாழ் ந்து காட்ட வேண்டிய நீங்களே இப்படிப் பேதலிக்கிறீர்களே, உங்களுக்கு ஏற்பட்டது ஒரு உளப் பாதிப்பே ஒளிய உள நோயல்ல, இது உங்கள் மனதில் ஏற்பட்ட காயமே ஒழிய குறைபாடு அல்ல இதை இப்படியே வளரவிட்டு உங்கள் ஆளுமையை, தனித்து வத்தை நீங்கள இழப்பதையோ ஒரு நல்ல பேராசிரியரின் கல்வி யைப் பெறும் வாய்ப்பை இழக்க நானோ எந்தவொரு மான
 
 
 
 

வனோ, எந்த ஒரு சாதாரண
மனிதனோ விரும்ப மாட்டான்.
எனவே, சர் உங்கள் உளத்தில் நிரந்தர மாறுதல்கள் உருவாகும் முன்னரே உளவியல் ஆலோசனை
பெறுவது நல்லது இவ்வாறான
உளவியல் தாக்கங்கள் உங்களுக்கு
மட்டுமல்ல எனக்கும், ஏன் எல்லா ருக்கும் கொஞ்சமாவது இருக்
கத்தான் செய்யும். ஆனால் இவ்
*
வாறான தாக்கங்களுக்கு ஒவ் வொருவரும் செயலாற்றும், தாங் கிக் கொள்ளும் திறன் (Reaetion) வேறுபடுகின்றது என்று பலவாறு கூறி அலைகளில் தடுமாறிய ஒடம்
போன்ற சதாசிவத்தின் மனதை
கரையில் கொண்டு வந்து
சேர்த் தான்.
பதட்டத்தைக் குறைக்க.
அமைதியான காற்றோட்டமான இடத்தில் தரை
கிருபா
விரிப்பை
விரித்து அதன்மீது மல்லாக்கப் படுங்கள். கை, கால்களை உடலி லிருந்து விலத்தி தளர்த்தி விடுங்கள்.
மெதுவான ஆழ்ந்த சுவாசத்தை அடிவயிற்றிலிருந்து வெளியேற் றுங்கள். இதன்போது உங்கள் சிந்தனை சுவாசத்திலேயே இருக்
கட்டும்.
பின் உங்கள் காற் பெரு விரலிலிருந்து உச்சந்தலைவரை ஒவ்
வொரு அங்கமாகத் தளர்த்தி விடுங்கள்.
அமைதியாகவும், சிரத்தையுடனும் செய்வது
ஆறுதலாகவும், அவசியம்.
இப் பயிற்சியை
தனித்தோ,
இப் பயிற்சி மிகவும்
அல்லது வேறு நபர்களின் கட்ட
ளைக்கூடாகவோ செய்யலாம். இப் பயிற்சியானது கிட்டத்தட்ட
30 நிமிடம் வரை நீடிக்கும்.
இதன்மூலம் மனதையும், உடலையும் ஆற்றுப்படுத்த முடியும்,
17 நான்

Page 11
குடும்ப உறவுகளைச்
இசீர்குலைக்கும் பதட்டம் මුද්‍යාදෘශ්‍යක්‍ෂග්‍ය
x அருட்திரு எஸ். ஜே. இராசநாயகம்
- குடும்பவளத் துணையாளர்
பூட்டம் என்பது ஒரு உணர்வு. இது எதிர்காலத்தைப் பற்றிய
ஒரு திகிலூட்டும் காரணமற்ற பயம்.
பதட்டம் ஒருவரின் உள்ளரங்க அமைப்புக்களை வெகுவாக பாதிக்க வல்லது. எந்தக் குடும்பத்தில் அங்கத் தவ்ர்கள் அளவுக்கதிக நெருக்கமான உறவில் வாழ்கின்றார்களோ அங்கு மிகக் கூடியளவில் பதட்டம் ஏற்படுகின்றது. ஏனென்றால் அளவுக்கதிக நெருக்கம் உற்வில் வாழ்வோர் தம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு வரில் ஒருவர் சார்ந்திருக்கிறார்கள். அத்தோடு ஒருவருக்கு ஒருவர் அழுத்தம் கொடுக்கிறார்கள். எனவே இந்தத் தேவைகளுக்காக ஒரு வரை ஒருவர் சார்ந்திருத்தாலும், ஒருவருக்கு ஒருவர் அழுத்தங்கள் கொடுத்தாலும் பதட்ட உணர்வை உருவாக்குகின்றன. பதட்ட நிலை ஒருவரின் சமநிலையை அல்லது குடும்ப அமைப்பின் சமநிலையைப் பாதிக்கின்றது. இதனால் அவர்களின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. இதயம் வேகமாக அடித்தல், திணறுதல், நெஞ்சு அடைக்கின்றதைப் போல் உணர்தல், நடுங்குதல், மயக்கமுறுதல், வியர்த்தல், போன்றவைகள் இந்த செயற்பாடுகளில் சில இந்தப் பதட்ட நிலை ஏற்படும்போது, பதட்ட நிலையில் இருந்து தம்மை விடுவித்து சமநிலை ஏற்படுத்துவதற்கு சில முறைமைகள்ை ஒருவர் அல்லது குடும்பத்தின் அங்கத்தவர்கள் கையாள்வர். W
1. ஒருவரை ஒருவர் தள்ளி வைத்தல், !
2. ஒருவரோடு ஒருவர் முரண்பட்டுக் கொள்தல். 3. ஒருவர் இன்னொருவருடன் இணைந்து மற்றவரைத் தவிர்த்தல். 4。 பொய்மையான தோற்ற அளவை எடுத்தல் அல்லது நடித்தல்.
ஒருவர் ஒருவரைத் தள்ளிவைக்கும் முறைமை
குடும்ப உறவில் மிகக்கூடிய பதட்ட நிலையை சமாளிப்பதற்கு இப்படியான முறைமை மிகவும் உதவுகின்றது. ஒருவர் தன் வீட்டி லில்லாமல் பிறிதொரு வீட்டிற்குப் போவதன் மூலமோ அல்லது தன்
நான் 18
 
 

வீட்டிலிருந்துகொண்டே மற்றொருவரிடம் தொடர்பு கொள்ளாமல், பேசாமல் இருப்பதன் மூலமோ ஒருவர் ஒருவரைத் தள்ளிவைப்பர். பாலியல் உறவை பகிர மறுத்தல் - ஒருவர் ஒருவரோடு ஒத்துப் போகாது இருத்தல் போன்றவையும் இதிலடங்கும். இப்படித் தள்ளி வைக்கின்றபோது பதட்டநிலை குறைகின்றது. ஆனால் ஒருவரொரு வருக்கு இடையில் இருக்கும் நெருக்கம் இங்கு கேள்வி யாகின்றது. இது ஒரு அறிவு சார்ந்த வெளிப்பாடு அல்ல. மாறாக தானாகவே வருகின்ற உணர்வு சார்ந்த ஒரு தீர்மானம்.
ஒருவரோடு ஒருவர் முரண்படுதல் முறைமை
அதி தீவிரமான தொடர்பும், தள்ளிவைத்தலும் இங்கு ஒரே நேரத்தில் நடைபெறுகின்றது. சமநிலையை ஏற்படுத்துவதற்காக தம் பதியர்கள் பாவிக்கும் இந்த முறைமை, முரண்பாடுகள் மத்தியிலும் தம்பதியர்கள் தங்களின் நாளாந்த செயல்கனை செய்து கொள் வதைப் பாதுகாக்கின்றது. இந்த உறவிலேயும் பதட்ட நிலை இருக் கின்றது. 醬,
ஒருவர் இன்னொருவருடன் இணைந்து மற்றவரைத் தவிர்த்தல்
இது இருவர் ஒருவரோடு ஒருவர் மிக நெருக்கமாக இருந்து மூன்றாம் நபரை தள்ளி வைத்தலைக் குறிக்கின்றது. உதாரணமாக Øp® குடும்பத்தில் பெற்றோர் சேர்ந்து பிள்ளையை தள்ளிவைத்தல்.
பொய்மையான தோற்ற அமைவை எடுத்தல் அல்லது நடித்தல்
குடும்ப அங்கத்தவர்கள் தாங்கள் சில் தோற்ற அமைவைக் கொண்டவர்களாக போலி நடிப்பு நடித்தலை இது குறிக்கின்றது. ஒருவர் தான் மற்றவரிலும் பார்க்க வலிமை உள்ளவரென்றும் அல் லது தான் அதிக அதிகாரம் உடையவர் என்றும் மற்றவர் பணிந்து போகவேண்டும் என்றும் நடிப்பர். பாதுகாப்பு உணர்வு அற்ற இருவர்.
இந்த முறையைப் பாவித்து பதட்ட நிலை தணிந்து நெருக்கமாக
ஒருவர் இப்படி நடந்து தான் பாதுகாப்பும் வலிமையும் உள்ளவராக இருப்பதாக உணரலாம். மற்றவர் எதிர்மாறாக தான் பலவீனமான வர் பாதுகாப்பு அற்றவர் என்று உணரலாம். இது பதட்ட நிலையை தணித்தாலும் தங்கள் மட்டில் இவர்கள் கொண்டிருக்கின்ற மதிப்
19 நான்

Page 12
பீடு பொய்மையானது. இதுவும் ஒரு அறிவுசார்த்தமுறையால் ஏற் படுகின்ற முறைமையல்ல. மாறாக உணர்வு சார்ந்த ஒரு முறைமை, இப்படியான செயல்பாட்டை நாம் மிருகங்களின் மத்தியில் காண லாம். மிருகங்கள் தாம் வாழ்வதற்கும் தம் குழுவில் இருப்பதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் அல்லது பணிந்து போவதற்குமாக இவ் வாறு செயல்படுகின்றன,
pglavas
குடும்பங்களில் தள்ளிவைத்தல், முரண்படுதல், பழிசுமத்துதல், குற்றஞ்சாட்டுதல், நடித்தல் போன்ற முறைமைகளை நாம் பார்க்கின் றோம். ஆனால் குடும்பத்தில் மிக நெருக்கமாக இருக்கின்றவர்கள் மத்தியில் இது மிகவும் கூடியதாக செயல்படுகின்றது. இந்த முறைமை குடும்ப அமைப்பை முழுமையாக வைத்திருக்க உதவுகின்றது.
"ஆனால் இந்த முறைமைகளை அதிகளவில் நீடிது காலத்திற்குப் பாவிக்கும்போது குடும்ப அமைப்பில் பிரச்சினைகள் உண்டாகின்றன. உ-ம்: தள்ளிவைக்கும் முறைமை மிக கூடும்போது ஒருவர் ஒருவரி லிருந்து அன்னியப்படுத்தப்படுகின்றார். அல்லது தனிமைப்படுத்தப் படுகின்றார். முரண்படுத்தல் உச்சக்கட்டத்தை அடையும்போது குடும்ப அமைப்பு சில வேளைகளில் பிளவுறலாம் அல்லது ஒருவர் ஒருவருடன் ஒத்துளைக்கும் திறன் அருகிப்போக வாய்ப்புண்டு. ஒரு வரோடு ஒருவர் இணைந்து மூன்றாம் நபரை ஒதுக்கி வாழும்போது இந்த மூன்றாவது நபர் ஒரு குழந்தையானால் அந்தக் குழந்தையே ஒரு பிரச்சினையாக மாறுவதற்கு இடமுண்டு.
பொய்மையான தோற்ற அமைவு எடுத்து நடித்தல் அதன் உச்ச நிலையில் தம்பதிகள் இருவருக்கும் இம் முறைமை பிரச்சினையாக அமையும், ஒருவருக்கேற்றது மாதிரி மற்றவர் தன்னை அமைத்துக் கோள்வது கடினமானதாகும். அந்த அமையும் தன்மையுடையவர் குடும்பத்தின் பிரச்சினைகளைத் தன் மீது போட்டுக் கொள்வார்.
நல்ல ஒரு குடும்ப அமைப்பு ஒரு நல்ல இதயத்தைப்போல இயங் கும். நெருக்கீடுகளை எதிர்கொள்ளும்பே து அதற்கேற்றவாறு தன்னை மாற்றி அமைத்து சிறு பதட்டநிலை வரும்போது மேற் கண்ட முறைமைகளை தேவைக்கு ஏற்ப பாவித்து சம நிலையை பேணும் ஒரு சாதாரண குடும்ப அமைப்பு இந்த முறைமைகளை அளவோடு பாவித்து சம நிலையைப் பேணும். பிரச்சினைகளில் இருக்கும் குடும்பம் அடிக்கடி அளவிற்கு அதிகமாக இந்த முறைமை
göATahir , 20
 
 
 
 
 
 

பாவிப்பதால் மேலதிகமாக நெருக்கீடுகள் வரும்போது அவைகள் குடும்ப அமைப்பை சிதைத்து விடும். இதனால் குடும்ப அங்கத்தினர்
நோயுறுவர். 鷺 من :
வாழ்வில் வரும் ஒரு சில நிகழ்வுகளாலும் பதட்டம் ஏற்படுவ துண்டு. வீட்டைவிட்டு ஒருவர் தொழிலுக்காக அல்லது கல்வி கற்ற லுக்காக வெளியேறுதல், திருமணம் செய்தல், முதற்குழந்தை பிறக் கும்போது, பிள்ளைகள் பெற்றாரில் தங்கியிருக்கும் நிலையிலிருந்து விடுபடும்போது, பிள்ளைகள் வீட்டை விட்டுப் போகும்போது, வேலை யில் இருந்து ஓய்வு பெறும்போதும் பதட்டநிலை ஏற்படுகின்றது. பெற்றாரின் மரணம், மணமுறிவு நோய், இடப்பெயர்வு, நிலையற்ற தொழில், பொறுப்பில் மாற்றங்களும் பதட்ட நிலையைக் கொண்டு வரலாம். @
එළුපතළුඑළුතළුපතළුතළුපතළුෂතළුතඝතුළුතළුත්‍රපංචුළුළුච්චපළුද්‍රාථපටපතළුතූපපථෂපටළුශෂ
பதட்டத்தின் உள வெளிப்பாடுகள்
1. அடிக்கடி பயப்படுதல், 签 2. இலகுவில் அதிர்ச்சி அடைதல். A.
எப்போதும் விரக்தி, கவலை நிலையில் காணப்படல்
4。 கருத்தூன்ற முடியாத gö7avpsa). 5. தீர்மானமெடுக்க முடியாத நிலை,
6. பய உணர்வு.
7. தன்னைத்தானே குறைத்து மதிப்பிடல்,
ஒ. சந்தோசமற்றமனநிலை. 9. செய்யும் வேலையில் மனம் ஒன்றாமை, 龚

Page 13
சிபிள்ள இப்படியே எல்லாத்
தையும் வேண்டாம் என்டால். உன்ர அத் தா ன் க டி தம் போட்டிருக்கிறார். பொடியன் கனடாவில வேலையாம். மாலதி
ஒமெண்டால் பேசிமுடி ச்சிடலாம்
என்டு' என்ன பிள்ளை சொல்லு கிறாய்?" ஆதங்கத்தோடு கேட் டாள் சிவகாமி. ܝ
'அம்மா வெளிநாட்டு மாப்
பிளை எனக்குவேணாம்.' வெடுக்
கெனப் பதில் கூறினாள் மாலதில் சநாம கண்மூடுறதிற்கு முன்னே உன்னை ஒருவன் கையில பிடித் துக் கொடுத்திடலாமென்டா? என ஏக்கத்துடன் பார்த்தான் சிவகாமி.
* சரியம்மா பார்க்கிற அலுவ
லைப் பாருங்கோ' தாயின் பேச் சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மாலதி, மகளை ஒரு கணம் உற்
றுப் பார்தத சிவகாமி பெருமூச்சு
டன் நகர்த்தான்.
பெற்றவர்கள்
புரிந்துகொள்ள மாட்டேன் என் கின்றார்கள். பெண் பிள்ளை என் றால் பெரும் சுமை, பெண் என் றால் திருமணம் செய்தே ஆக
வேண்டும். இது சமுதாயத்தின்
ஒரன்
நான் 22
கருகிய
Dលកំ
* கமலா இளங்கோவன்
எதிர்பார்ப்பு. திருமணம் செய்து கொடுத்து விட்டால் தமது பொறு
ப்பு நீங்கிவிட்டதாக எண்ணுகின்
றார்கள். ஆனால் வாழப்போகும் பெண்ணின் 'உணர்வுகள், எண், ணங்கள், விருப்பங்களை ஏன் புரி ந்துகொள்ள மறுக்கின்றனர். குமு றியது மாலதியின் உள்ளம். மால திக்கு திருமணம் என்றால் வெறு ப்பு ஏற்பட்டதற்கு காரணம் இல் லாமல் இல்லை. இன்று நோய7 ளியாக வைத்தியசாலையில் இருக் கும் தன் தோழி சாந்தியின் வாழ்
எண்ணிப் பார்த்தாள்.
Sígiò
ଜର୍ଦ) ଶବ୍ଦା
t
இருவரும் ஒரே காரியாலயத் தில் வேலை பார்ப்பவர்கள். பெற்
றோரின் விருப்பம் சகோதரர் களின் ஏற்பாடு, சமுதாயத்தின் அழுத் தம். பெ டி யன் வெளி நாட்டில் இருந்து வந்திருக் கின்றான். உடன் திருமணம் சாந்தியை வளியனுப்பி வைத்
தாள் மாலதி ¢ፅ
கொழும்பில் திருமணம். ஒரு மாதத்தில் மாப்பிளை பயணமா стi. Gurróstr 31soluti-To வேலை
 
 
 
 
 
 
 
 
 
 
 

போய்விடும் இளமைகளின் ஏக்கங் களைச் சுமந்த சாந்தி, ஊர்திரும் பினாள். சாந்தியை வரவேற்ற மாலதி "எப்படியம்மா உன்ர மாப்பிள்ளை, உனக்கு எற்றவரா?? எனக் கேட்டபோது *ஒருமாதத் தில் எப்படிக் கூற மு டி யும்" ஆனால் அவளின் முகம் சுருங்கி யது. அவர் தன் வீட்டாரின் பேச் சைத்தான் கேட்பார்போலிருக்கு! அதுவும் அவரின் சகோதரிகளின் சொல் என்றால் கடவுளின் வாக்கு
ரைத் தாள் சாந்தி.
"ஏன் றாய்?' மாலதி வினாவியபோது 'அவர்கள் கேட்ட சீதனத்தைக் கொடுத்த பின்னரும் தங்கச்சிக்கு ஐம்பதினர்யிரம் ۔۔۔۔۔۔۔۔ தரவேண்டும் என அவர்கள் எங்களைக் கேட்ட Li fTigaj. அவரும் சமமதித்து விட்
எனத் தோழியைக் கேட்டாள்
சாந்தி.
'சரி இதனை எல்லாம் பெரிசு படுத்தாதே போகப் போக எல். லாம சரிவரும்' என சாந்தியை சமாதானப்படுத்தினாள் ஆயினும் சாந்தியின் கணவனையும், சகோ தரிகளயும் எண்ணும்போது கோப தான் வந்தது மாலதிக்கு .
அன்று சனிக்கிழமை சாந்தி விட் டிற்குச் சென்றாள் மாலதி,தோழி யைக் கண்டதும் சாந்தியின் கண் கள் கலங்கின. விடையத்தைக் கேட்டி மாலதிக்கு தன் கையில்
மாதிரி அவருக்கு" என பதிலு
அப்படிச் சொல்லு
டார். இது என்னடி நியாயம்?
வைத்திருந்த தன் கணவனின் 35 Lq
தத்தை நீட்டினாள் சந்தி,
"அவருக்கு ஏதாவது சுகமில்
6565taff எனக்கேட்டமாலதிக்கு 'அதெல்லாம் ஒன்றுமில்லை t-figத்துப்பார்' என்றாள் சாந்தி.
கடிதத்தின் மீது கண்களைச்
செலுத்தினாள் மாலதி வாசிக்கும் போதே தன் தோழியின் மனம் எப்படி வேதனைப் பட்டிருக்கும்
என் ப த  ைன உணரமுடிந்தது.
"நான் ஜம்பதாயிரம் சகோத
ரிக்கு கொடுத்தே ஆகவேண்டும். உமக்கு பணம் அனுப்பமுடியாது. ஒரு வருடத்திற்குப் பிறகுதான் ஊர் திரும்புவது பற்றி யோசிப் பேன்" கடிதத்தை மடித்துக் கொடுத்தாள் மாலதி,
'பாத்தியாடி அவரின் போக்கை என்னிடம் ଡ୍ର ଓ வார்த்தைதானும் கேட்காமல் தன் சகோதரிகளின்
பேச்சைக் கேட்டு இப்படி நடக்
கிறார்" கூறும்போது சாந்தியின் குரல் தழதழத்தது.
'கவலைப்படாதே சாந்தி அவ ரை இங்கே வரச்சொல்லி அழுத் தமாக ஒரு கடிதத்தைப் போடு:
அவ்ர் வந்தால் உன்னைப் புரிந்து
கொள்வார்' என்று ஆறுதல் கூறி னாள் மாலதி,
பல கடிதங்கள் பறந்தன ஏக்கித் துடன், ஆதங்கத்துடன் நாட்
கள் நகர்ந்தன பதிலும் இல்லை
23 நான்

Page 14
தால் உள்ள ம் துவண்டாள்
சாந்தி:
"வெளிநாட்டில் இருக்கும் தம்
பியை மனம் நோக ப் பண் ணு
றாள்" என மைத்துணியின் சொற்
சாடல்கள் சாந்தியை
மேலும் நோகடித்தன.
அன்று மாலதியும் - அங்கே நின்
றிருந்தாள். அப்போதுதான அக் கடிதம் வந்தது உள்ளம் பரபரக்க ஆவலுடன் கடிதத்தை வாசித்த சாந்தி ஓவென அழுததைக் கண்டு பதறிய மாலதி என்ன எழுதி யிருக்கிறார் அவர்' எனக் கேட்
"தான் என் நகையெல்லாம் விற்று ஒரு லட்சருபா தருவதாக ஒப்புக் கொண்டால்தான் வருவாராம். தனது சகோதரிகளைப் பற்றித் தேவையில்லாம கதைக்க வேண்
டாம். அப்படி எதுவும் கேள்விப் பட்டால் நடக்கிறதைப்பார் என எழுதியுள்ளார்' எனக் குமுறிய
சாநதி தொடர்ந்தாள், "நான் ஏன் திருமணம் செய்தேன் செய் யாமலே இருந்திருக்கலாம். மாப் பிள்ளையை யாரும் வாங்கி விடு வார்கள் என்ற அவசரத்தில் எடுக் கப்பட்ட பதட்டமான முடிவு தான் இது அ த னா ல் இன்று என்வாழ்வு." குலுங்கிக் குலுங்கி அழுதாள் சாந்தி,
எப்போதும் புன் சிரிப்புடன் கல கல வென்றிருந்த சாந்தி மறைந்து போனாள். களை இழந்துபோன முகம், எப்போதும் ஏதோவொரு
அவர் வரவுமில்லை. ஏமாற்றத்
வரமாட்டாராம்:
சிந்தனை, விரக்தியான பேச்சு. நோயாளியாக வைத்தியசாலை க்கு அனுப்பியது சாந்தியை'
இப்படியான நோயாளியை தம் பிக்கு கட்டி வைத்து அவன் வாழ்வுை அழித்து விட்டோமே என மைத்துனியின் இரக்கமற்ற வார்த்தைகளால் மேலும் உ.ை ந்துபோனாள் சாந்தி.
நேற்றும் தோழியை வைத்திய சாலைக்குச் சென்று பார்த்து விட்டுத்தான் வ ந் தி ரு ந் தா ள் மாலதி, சாந்தியின் உ L'ல் நிலையை வைத்தியர் ஒரு வேளை மாற்றி விடலாம் ஆனால்!. அவள் ம ன க் காயத் தி ற்கு மருந்து அவள் கணவன்தான்.
சாந்திக்குத் தெரியாமல் அவள்
கணவனுக்கு அவள் நிலையை விளக்கி கடிதம் எழுதியிருக்கிறாள் மாலதி, அவன் வருவானா? சாந் தியின் வாழ்வு மலருமா? அல்லது கருகிய மலரா? தோழி யின் வாழ்வை எண்ணிப் பார்த்த மால திக்கு உள்ளம் கனத்தது.
சில திருமணங்கள் சமுதாய அழுத்தங்களால் அவசரத்தில் பதட்டமாக தீர்மானிக்கப்படு கின்றன. இதனால் எத்தனை பேருடைய வாழ்வு பாலைவனங் களாக மாற்றப்பட்டுள்ளது. மல ரிந்த மலர்கள் கருக்கப்பட்டுள் ளன. என எண்ணிக் கொண்ட மாலதி, தன் திருமண விடயத்தில் சமுதாய அழுத்தங்களுக்கோ, பதட்டமான முடிவுகளுக்கோ இடம் கொடுப்பதில்லை எனத் தீர்மானித்து அதனை எதிர்கொள் ளத் துணிந்தாள். இ
 
 
 
 
 
 

மாற்றமும் பதகளிப்பும்
கலாநிதி என். சண்முகலிங்கன் சமூகவியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
மாற்றம், சமூக இயக்கத்தின் தவிர்க்க முடியாத விதியாகிறது. அவ்வாறே மாற்றத்தின் போதான பதகளிப்பு நிலைமையும் தவிர்க்க முடியாததாகின்றது எனலாம் .
அழுத்தம் தரும் ஒரு நிலைமைக்கான எமது மனவெழுச்சி வெளிப் பாடே பதகளிப்பு எனப்படுகின்றது. சமூக நிலைமைகளில் இத்தகு அழுத்தங்களின் அதிகரிடபு, சிக்சல் தன்மை என்பவற்றிற்கு ஏற்ப பத களிப்பின் தன்மை, அளவுகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சாதாரண பதகளிப்பு Normal Anxiety) நிலைமைகளிலிருந்து நரம்புசார் பதகளிப்பு ( Neurotic Arxity) நோய் நிலைவரை இதன் எல்லைகளை உளவியலாளர்கள் வகுத்து நோக்கு&#ார்கள். பதகளிப்பு நிலைமையிலிருந்து தனியன்களையும், சமூகத்தையும் மீட்பது இன் றைய சமூக பணியாளரின் முக்கிய இலக்காக அமைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பதகளிப்பு என்பது ஒரு உளசெயற்பாடாக, வெளிப்பாடாக அமைந் தாலும் அதற்கான அழுத்த காரணி சமூகத்திலிருந்தே வருகின்றது. இந்நிலையில்தான் சமூகவியலாளர்கள், மானுடவியலாளரின் கவன மும் கருத்தும் பதகளிப்பின் பக்கம் விழுகின்றது. உடலின் சமூக மேம் பாடு தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் பதகளிப்புடன் சாத்திய மாவதில்லை. இந்நிலையில், மாற்றமும், பதகளிப்பும் தொடர்பான அறிவும், தெளிவும் இன்றியமையாததாகின்றன.
மாற்றம் என் பதகளிப்பைத் தரவேண்டும்?
மாற்றச் செயல்முறையோடு இணைந்து, இசைந்து செல்கின்ற வருக்கு இந்த பதகளிப்பு நிலைமைகள் ஏற்பட வேண்டுமென்றில்லை" எனினும் இந்த இணைவும், இசைவும் எல்லோர்க்கும் முடிவதில்லை. இலகுவாகவும் அது நடப்பதில்லை. மாற்றத்தோடு இசைவு கானும் வரை எப்படி அதனை எய்துவது? என்ற ஆதங்கமே பதகளிப்பு ஏற்பட போதுமான காரணியாகிவிடலாம்.
25 நான்

Page 15
இனி புதிய நிலைமைகளுக்கு பொருத்தப்பாடு காண்பது என்பது, புதிய நியமங்கள் - விழுமியங்கள் - உளச்சார்புகளின் ஏற்புடமையின் வழிதானே சாத்தியமாகும். காலம் காலமாக வாழ்ந்து வந்த ஒரு வாழ்க்கை முறையினை, விட்டு புதியதை ஏற்கும் மனநிலையை வளர்த்தற்கான ஒரு திறந்த உளநிலை அல்லது ஆயத்தநிலை, இல் லாதபோது, வெறும் பதகளிப்பே வினைப்பொருளாவது தவிர்க்க முடியாததாகின்றது.
எத்தகைய மாற்றம்?
இங்குதான் மாற்றம் எப்படி நிகழ்கின்றது?மாற்றம் எத்தன்மையது என்ற அடிப்படையான சிந்தனை வேண்டப்படுகின்றது.
மாற்றச் செயன் முறையில் சம்பந்தப்படுபவர்கள் அதனோடே இணைந்து இசைந்து செல்லுதற்கான தயார் நிலைக்குள்ளாக்கப் பட்டனரா? இல்லையென்றால் புதிய மாற்றீடுகளுக்கான விழிப்பு ணர்வும், பயிற்சி அனுபவங்களும் அவர்களுக்கு தரப்பட்டு அவர்களை மாற்றச் செயல் முறையில் இணைத்தல் இன்றியமையாததாகின்றது. மேலும் மாற்றம் சம்பந்தப்படுபவருக்கு நலன் விளைவிப்பதால் அமைவதும் உணரப்படுவதும் கூட சமனானமுக்கியத்துவம் உடை யன. இங்குதான் பிரச்சினையின் அமைவே இருக்கின்றதெனலாம்.
முரண் விழுமியங்கள்
ஒன்றுக்கு மேற்பட்ட விழுமியங்கள் மத்தியில், ஒன்றுடன் ஒன்று
முரண்படும் விழுமியங்களின் மத்தியில் எதனைத் தெரிவது? எது சரி?
யார் சரி? நானா? நீயா? ... . . .
இந்த முரண் நிலமைகள் பதகளிப்பின் உற்பத்திக்கே வழிசமைப் பன. புதிய மாற்றத்தை ஏற்க முடியாத நிலமை.
மாற்றம், இவர்கள் ஏற்கும்வரை காத்திருக்குமாயின் பிரச்சினை யில்லை. ஆனால் அது சாத்தியமாகாத வேளையில், வெறும் பங் களிப்பே மிச்சமாகிறது.
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
மாற்றத்தை ஏற்பது முரண் விழுமியங்களிடை போராட்டம் என்பது இவ்வாறான பதகளிப்பில் போய் முடிவது ஒருபுறமிருக்க,
நான் 26

மாற்றத்தை ஏற்று அவன் வழி செல்பவர்களிடையேயும் மனச்சம நிலைக்கான சூழல் இனிது வாய்க்கின்றதா? என்பதும் கவனத்துக் குரியதாகின்றது.
நவீன வாழ்வில் எத்தனை எத்தனை மின்சாரக் கனவுகள்? எத் தனை அங்கலாய்ப்புகள். எல்லாமே புதியனவாகலாம். நவீன மாற்ற சிந்தனைகளோடு இசைந்தனவாகலாம். ஏற்கும் தன்மையும் எல்லை கடந்திடலாம். ஆனால் வாய்க்கவேண்டுமே!
ஆமாம்! எல்லோர்க்கும் இந்த கனவுகள் மெய்ப்பட்டு விடுவதில் லையே அருந்தல் வளங்கள - உடலே சமமில்லாத வளப் பகிர்வுகள்இன்னமும் பச்சையாகச் சொன்னால் சமநீதியில்லாத நிலைமைகள்.
அப்புறம் "கெட்டிக்காரர்கள்" அல்லது "கொஞ்சப் பேர்களுக்கே" இலக்குகள் ஒன்றாக, மிச்சப்பேர்களுக்கு கனவுகள் மட்டும்தானே மிஞ் சப் போகிறது. உடலே அதன் வழியான பதகளிப்பும் அவர்களோடு நிரந்தரமாக தங்கிவிடுகிறது நோயாகவும்.
உள்ளே உள்ள தடை
இத்தனை தடைகள் - அநீதி நிலைகளை தாண்டி புற காரணி களை வென்று மாற்றத்தை கண்டுவிட்ட நிலைமைகளில் கூட அகத் துள் அடங்கிய நனவிலி நினைவுகளின் அழுத்தத் துணிவிலிருந்து விடுபட முடியாமல் பதகளித்து நடப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஒரு விதத்தில் நாம் ஆரம்பத்தில் கண்ட விழுமிய மாற்றங்களை ஏற்பதில் உள்ள தயக்கம் அல்லது ஏற்க நினைத்தாலும் முடியாத தடை என்ற விடயத் திறனும் இதனை இணைத்து நோக்கமுடியும் பண்பாட்டின் பெயரால் எமது நனவிலுக்குள் நிறைந்துள்ள காரணி கள் இவ்வாறான புதிய மாற்றுச் செயல்முறைக்கு அகத்தடை காரணிகளாக விளங்குதலை, உளப்பகுப்பாய்வாளர்களின் பதகளிப்பு தொடர்பான ஆய்வுகள் வெளிப்படுத்தும். -
எங்கள் நிலை
இயல்பான சமூகமாற்ற செயல் முறைகளிடை பதகளிப்பின் உற்பத்தி இப்படியாயிருக்க, திடீர் திடீரென தாக்கும் எதிர்பாரா இழப்புக்கள் அல்லது இழப்புக்களுக்கான எதிர்பார்ப்பே வாழ்வாகிப் போன எமது இன்றைய புலங்களில் அதிகரித்து காணப்படுகின்றது.
27 நான்

Page 16
* அன்புக்குரியவரின் திடீர் இழப்பு" "ஆசையால் காத்த சொத்தின் இழப்பு" "உறுதியாய் - இயல்பாய் வாழ்வில் ஏற்பட்ட திடீர் அலைப்பு"
இந்த அலைப்புக்கள் அலைவுகளிடை, நேற்று வரை விழுமியங் களின் தொலைப்பு"
என்றில்லாது அமையும் நெருக்கடிகளே, இன்று எங்களின் பதகளிப்பு களின் பெருமூலங்களாய் விளங்குகின்றன.
* தலையிடிக்கிறது; தாங்க முடியுதில்லை" * நித்திரை வருகுதில்லை" 'நெஞ்சு படபடக்குது'
பலரது பதகளிப்பு நோய் நிலை இப்படித்தான் வெளிப்படுகின்றது. எல்லா வைத்தியர்களுமே உளவள - உளமருத்துவத்துறை தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டிய ஒரு நிலமையின் இன்றியமையாமை எமது வலயங்களில் பெரிதும் இன்று உணரப்படும்.
இவ்வாறான சமூக மாற்ற அலைகளிடை அலையும் துரும்பாகும் பதகளிப்பு நிலைகளிடை, எதிர்பாராத இழப்புக்களும் எதிர்பார்ப் புமே வாழ்வாகிப்போன எமது இருப்பு மிகவும் துயரமானது,
அகமும் புறமும் அழுத்த, பதகளிப்பு நோய் நிலையே அதிகமாகும் கொடுமை இன்றைய எமது வைத்தியசாலைகளில் பதிவுபெறும் நோய்பற்றிய சாதாரணமான ஓர் அவதானமே இதனை தெளிவாக்கி விடும்.
"தலைவலி தாங்க முடியவில்லை . நித்திரை வருகுதில்லை . நெஞ்சு படபடக்குதே ."
பதகளிப்பின் பாடல், உச்ச ஸ்தாயில் கேட்கின்றது. இந்நிலையில், உளவள பணியாளர்கள், சமூகப்பணியாளர்களின்
பணியும் பொறுப்பும் அதிகமாகின்றது,
பதகளிப்பினால் தவிக்கும் மக்களை, சமூகத்தை வழிப்படுத்தி கரைசேர்க்கும் இந்த பெரும்பணியில் அனைவரும் ஒன்றிணைந்து
உழைக்கவேண்டியது அவசியமானதும், அவசரமானதுமான கடமை களாகின்றன.
நான் 28
 

பதட்டம் வாழ்வைப் புரட்டும் 大 எஸ். பூஜீகுமரன்
Hಶೇ. రీ සංඝඨන චක්‍රෙත්‍රපංචතුළු ක්‍රථළුපොතපතෙතතළුතෙතළුතථපටළුපපෂ
இன்று மனிதர்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள். விஞ்ஞானம் நமக்கு இயந்திரங்களை மட்டும் பெற்றுத்தரவில்லை; மனித வாழ்க்கையை யும் இயந்திர மயமாக்கிவிட்டிருக்கிறது. அவசரமும், விரைந்த இயக்க மும் நிறைந்து இன்றைய மனித வாழ்வு நகர்கிறது. 恕
யாழ்ப்பாணத்துச் சாமானிய மனிதனது வாழ்ே யானது. மற்றவர்களால் 2 வேலைகளை அ
வா வேறு வகை 4 மணி நேரத்திலும் செய்ய முடிகின்ற வனால் 12 மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டியிருக்கிறது. வீட்டிலிருந்தபடி தொலைபேசியில் இஒ முடிக் கக்கூடிய கருமங்களைக் கூட, சைக்கிளில் வலித்துச் சென்றே செய்ய வேண்டியிருக்கிறது. அடிக்கடி குறுக்கிடும் சோதனைச் சாவடிகளும் மண் அணைகளும், பாதை மூடப்பட்ட பிரதேசங்களும்
பயணத்தை தாமதப்படுத்துவதோடு பயணத்தூரத்தையும் G3 யும் விரயமாக்குகின்றன. எங்கே? எங்கிருந்து? ஏன்? போன்ற வினாக் களுக்கு விளக்கமளித்து, அடையாள அட்டைகள் மற்றும் Gö4-1856:326}rtor பரிசோதித்து முடித்துச் செல்லச் செல்லச் சோர்வே மிஞ்சுகிறது.
அவனது நிரத்தை
விரும்பியபடி சுதந்திரமாகச் செல்லவும், சக மனிதர்களுடன் மிக இயல்பாக உறவாடவும் முடியாத கட்டுப்பாட்டுணர்வை விதிக்கும் சூழல் மனித மனத்தில் அழுத்தத்தை உண்டுபண்ணுகிறது. மனவருத் தம் மனிதச்செயற்பாடுகளை அதிகம் பாதிக்கிறது. இந்த மன அழுத்த உணர்வு நிலையில் அவசரமும், வெறுப்பும் ஒருங்குசேரப் பதட்டம் உருவாகின்றது. எந்த விடயத்துக்குமே அத்தகைய மனிதன் LF زلt + ''; டப்படவேண்டியுள்ளது. அலுவலகத்துக்கோ வேறு எங்கேனுமோ செல்லும்போது பதட்டம். அதனால் மூக்குக் கண்ணாடியையோ வேறு முக்கிய பொருட்களையோ தவற விட்டுவிடல், அலுவலகத் தில் வேலைகளைச் செய்யமுடியாமல் தத்தளித்தல், தவற விடல்
இவ்வாறாக பதட்டம் செய்கின்ற செயல்களில் தவறுகளை உண்டு பண்ணி விடுகிறது; சக மனிதருடன் முரண்பட வைத்து விடுகிறது: அவனது இயக்கத்திலே பாதிப்பை ஏற்படுத்துகின்றது; எரிச்சல், கோபம், சோர்வு, முதலிய விளைவுகளை உண்டுபண்ணுகிறது. ஈற்றில் இதுவே மது மற்றும் புகைப்பழக்கத்துக்கு அவனை அடிமை யாக்கி விடுகிறது.  ി *
%95

Page 17
பதட்டத்தால் உண்டாகும் விளைவுகளிலிருந்து விடுதலை பெற அவனால் ஆரம்பிககப்பட்ட மது மற்றும் புகைப் பழக்கங்களே இறு தியில் அவனைப் பதட்டம் மிக்கவனாக்கி விடுகிறது. சிகரட்டோ மதுவோ கிடைக்கவில்லையென்றால் அவன் பதறித் துடிக்கிறான். அது அவனது சுய இயக்கத்தைப் பாதித்து விடுகிறது. அதுவே அவனை மனநோயாளியாகவோ, மனவழுத்தக் காரனாகவோ ஆக்கி நடைப் பிணமாகச் செய்து விடுகிறது. சிகரெட்டையோ,மதுவையோ பெறு வதற்காக உச்சமான எதையும் செய்ய அவன் சித்தமாகி விடுகிறான். எனவே சோர்வு, கோபம், எரிச்சலுணர்வு, பதட்டம், மனவருத்தம் எல்லாமே ஒன்றுடனொன்று தொடர்புபட்டதாக மனிதவாழ்வை அலைக்கழிக்கிறது. இன்றைய சூழலில் பதட்டத்தைக் காைவதெங்
151687. Rb ?
நாம் நமது வேகத்திற்கும் இயல்புக்கும் ஏற்ற வகையில் நமது செயல்களைச் செய்வதன் மூலமும், ஒழுங்கு முறையான ஒரு நேர அட்டவணைப் பிரகாரம் நமது செயல்களை மேற்கொள்வதன் மூல மும், தியானம் முதலிய செயற்பாடுகள் மூலமும், ரசிக மனோநிலை யைப் பேணுவதன் மூலமும் பதட்டத்திலிருந்து நம்மை நாமே மீட் டெடுத்துக் கொள்ள முடியும். எதிலும் நிறைவுகாண்கின்ற மனோ நிலையைப் பேணுவதும் பதட்டம் ஏற்படுவதைத் தடுக்கும்.
பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி. "பதட்டம் அற்ற செயல்கள் வெற்றியையும் நிறைவையுமே உண்டுபண்ணும். எதிரணி யினர் மீது பதட்டத்தை ஏற்படுத்தி வெற்றி பெறுவது என்பது போர்த் தந்திரோபாயத்திலும், விளையாட்டுச் செயற்பாடுகளிலும் கடைப்பிடிக்கப் படுவது நாமறிந்ததே. எனவே, பதட்ட மனோ நிலையை எம்மிலிருந்து அகற்றுவதன் மூலம் நாமே சீர்படுத்திக் கொள்வோமாக ,
థ్ర్యో
విసెన్స్త
சொல்லோவியம் 2 ற்கான விடைகள்
13 சுவாசக்சோளாறு 2. வாழ்க்கை
5. Lirës, T 3. சக்தி
6. Luis é 4. கோடானகோடி
7. கோடு (டுகோ) 8. பகிடிவதை
9 Gulio g. {டிட்வ) 8. கவலை 10 வடி 11. Lig: (49-4.J)
12. பயத்தை (தை பயத்)
பரிசு பெற்றவர் திருமதி, ரூ, இரவீந்திரன்
12 பல்கலைக்கழக வீதி, திருநெல்வேலி
 
 

கருத்துக் குவியல் 73 மதுபாவனை பதட்டத்தை குறைக்குமா? அதிகரிக்குமா?
யாழ். பல்கலைக்கழக சமூகவியல் சிறப்புக்கலை மாணவர்களின் கருத்துக்கள்.
மது பதட்டத்தை குறைக்கும்
இந்த உலகில் மனித மனங்களுக்குள் எத்தனை கோரம், குரோத உணர்வு இதனால் முகமூடி அணிந்த மனிதர்களாய் உலாவரும் நாம் எவரைக் கண்டாலும் தப்புக் கணக்குகளும் தப்பான எண்ணங்களும் வளர்த்து பதட்டமான வாழ்க்கை வாழ்கிறோம் எனின் இது மிகையில்லை. இந்த இடத்தில் மது பாவிப்பவன் ஒருவன் தனது தப்புக் கணக்குகளையும் சந்தேகப் பார்&ைகளையும் மற்றவர்களின் முன் நிலையில் கொட்டித் தீர்ப்பதன்னுரடாக தனக்குள் இருக்கும் பதட்ட உணர்வைப் போக்கி மனச் சுத்திகரிப்பு செய்து கொள்கிறான். ஆனால் மதுபாவிக்காதவர்கள் தம்மிடையே இருக்கின்ற கசப்புணர் வுகளை அடக்கி, ஒடுக்கி ஆழ்மனதுக்குள்ளே வைத்திருப்பதனால் பல்வேறு பட்ட நோய்களுக்கு உள்ளாகும் நிலைமையும் உருவாகும். இது மட்டுமல்லாமல் தமக்குள் இருக்கின்ற சிறு சிறு பிரச்சனைகளைக் கூட பெரிய பிரச்சனையாக்கி உலகையே பதட்டமுள்ளதாக்க முயல் கின்றனர்.
பிஸ்மார்க் இளமைப் பருவத்திலே ஒரு பதட்டம் நிறைந்த அச்ச உணர்வுள்ளமாணவராவர். இவர் டென்மார்க், ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை கைப்பற்றி ஆண்டார். ஒரு பதட்டமுள்ள மனித னால் எப்படி இதைச் சாதித்துக் கொள்ள முடிந்தது ?
அவர் வாழும் கலை பற்றிக் கூறியது இது தான் " மனிதன் 1,00,000 சுருட்டுக்களைப் பிடிக்கும் வரை 5000 பாட்டில் சாம்பியன் மதுவை குடிக்கும் வரை சாகாமல் இருக்க வேண்டும் " என்ப தேயாகும்.
யோ. ஜெயக் கெனடி
பதட்டத்தை அதிகரிக்கும்
மதுபாவனை பதகளிப்பை நீக்குமா? நீக்குவதுபோல தோன்றலாம்: கொஞ்சம் தணிவது போல உணர்வு தரலாம். ஆனால் இது மேலும் பதகளிப்பை ஏற்படுத்தும் விளைவுகளின் உற்பத்தி முயற்சி யாகவே போய்முடியும். தலைவலிக்கு செய்த வைத்தியம் திருகு
31 நான்

Page 18
ஆணவம் அல்ல வாசகர் கடிதம்
வலியை கொண்டுவந்த கதையாகிவிடும். கவலையை மறக்க Coll. கிறேன், "நடுக்கத்தை மாற்ற குடிக்கிறன்" என்று தொடங்கி இறு யில் மதுபாவனையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக் முடியாமல் அவலப்படும் பலரை நாம் காண்கின்றோம். W
பதகளிப்பு உச்சநிலைமைகளை தணிக்கும் ஒரு மயக்க மருந்தா போதை பொருள் பாவனை கருதப்பட்டாலும் மதுபாவனை என்! வரும்போது அது மருந்து என்ற எல்லையை தாண்டிவிடுகிறது எனவே மதுபாவனை பதகளிப்பை தணிக்கும், நீக்குமா என் கேள்விக்கே இடமில்லாமற் போகிற க. m κ.
* 。 ஜெறின் அருளானந்தல்
அதிகரிக்கும்
ஆதிகாலமுதல் ஏதோ ஒருவகை போதை பொருட்களை மனிதன் தன் உணர்வு நிலைகளை மாற்றுவதற்கென பயன்படுத்தி வந்து ளான் இவை தூக்கத்தை வரவழைப்பதிலிருந்து, போலி மாய தோற்றங்களை த வநுவரை அனுபவங்கள் அளவு. சிறிதாக உள்ளபோது ஒரளவு உசார் தருவதாக நியாயப்படுத் தப்படலாம் ஆயினும் இந்த அளவை கட்டுப்படுத்தும் வல்லமை எவரிட உண்டு? கட்டுப்படுத்தமுடியாமல், மதுபாவனைக்கு gy 4 g. 60 பாதலே இன்றைய சமூக யதார்த்தமாகவுள்ளது. மன அழுத்தமும் பதிகளிப்பும், மதுபாவனையை தொடங்குவதற்கான நல்லதொ( சாட்டாக அமைகின்றதென்பதே பொருத்தமானது ஒரு விஷ வ டத்துள் விழுந்க விடுகின்றனர். என்பதே உண்மைநிலை, தாம் எதி கொள்ளும் பிரச்சினையை நிதானமாக கையாள முடிவதில்லை விலை வாக மேலும் அதிகரிக்கும் பிரச்சினை அதனை தணிக்க மேலு அதிமான மதுபாவனை, பின்னர் எப்படி மீள்வதாம்? .
பிரதீபன்
A.
ஆணவம் கொண்ட நான் அல்ல அப்பா கீறிய கோடு . ܐ ܢܝ ஆளுமை கொண்ட நான்
தன்னிலை உணர்ந்து w தரணிக்கு செய்தி சொல்ல
* சுண்டுக்குளி சுவர்ணாவின் கை ஓர் உண்மை வெளிப்பாட்டு நிை யாய் அமைந்தன. இதனை அழி
అవి வகிக்கும் நான, பட இனிய தமிழில தந்தார். :"... இவரிடம் இன்னும் பல உளச் சி
தி ே 2 y 2**A A." G தனையூட்டும் அப்பா கீறிய கோ 、”。* ذمہ:.............ہفتہ // 'x م. سيديث உண்மை சொல்லும் நான வாழி கள் போல படைப்புக்கள் த :ಞ್ಞ**** வேண்டும் என எதிர் Lufrtfg,
ாகக முட6 ፵ வாழ்த்துகின்றேன். வழிகாட்டும் நான் வாழி ழதது: இ, ஒலேண்ட திருமலை பிரணவன் நவாலி
 
 
 

7
樽
09:ll the (3est Gompliments
PA RICIAN INSTITUITE OF HIGHER STUDIES
for all Employment Oriented Courses
9) Computer g; City and Guilds of London Exam Courses (2) Book -Keeping and Accounts. o Civil Draught Smanship 3) English classes E. Short Hand & Typing (English) Si Short Hand & Typing (Tamil) Si C eneral Motor Mechanism (5) Electrical Wiring Ķà General Electi i cian E Motor Re Winding
a Lathic Machine Operation
Arc Welding
"Y Caf pentry
Free English Classes'
PATRICAN INDUSTRANSTITUTE
() R (FRO E) UCTION A N 1 ) IRL, IPA l IR ING ON ORDER . . . . . . . . 1)
k Grills k Gate Iron chairs, Beds aid Wooden Furnitures
k Welding Works, Repair work, (planks sawing,
plaining and sizing) k Water pumps, Electrica equipment and Engine (Petrol & Diesel) Repairing.
FOR FURTHER, DETAILS CONTACT
PATRICIAN INSTITUTES
59. St Patrick's Road, Jafína,

Page 19
O.
உள்ளம் மகிழ்ந்திட وه .
23ம் ஆண்டில் நான்' சஞ்சி
菁
పై பார்வைத் ஐ அழகுத் ே புதிய
3, 65T 600 TLs
$80 ஆஸ்பத்திரி வீதி,
இலங்கை
१.
i.
பதிப்பகம் 12 ே
 
 
 
 
 

歌 ",
NAAN Psychology - Magazine M. I. Seminary, Colombuthurai.
சிந்தனையூட்டி
பவனிவரும்
கையே வாழி *
ཆུ་
ஆலக்கத்திற்கும் தாற்றத்திற்கும் வடிவங்களில்
வழங்குபவர்கள்
பர்னாண்டோ
ανα φύ υ/ταση ά.
ங்கிக்கு அருகில்
சன் பற்றிக்ஸ் வீதி, யாழ்ப்பாணம்,