கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1998.01-03

Page 1
24வது 1.
TL). ابر v۰۰ه ort3یه
A
བ་
- , καιރާجھیل -Z
掺
 

-ock உ_
உள்வியல் SfREDS
i

Page 2
சஞ்சிகை
ET ●
ஆசிரியர்: S, எட்வின் வசந்தராஜா
O'M, , , B.Th.
இணை ஆசிரியர்: ஜீவன தாஸ் பெர்ணான்டோ
O. M. . . B.A.,
நிர்வாகக்குழு :
அ.ம.தி. இறையியல் மாணவர்கள்.
såg Fů i R 6MT.
அட்டைப்பட ஓவியம்; 'M' டொமினிக் ஜீவா
trogờff: 24 醬 讀 點 இதழ்: தை பங்குனி 19 3/یا
உளவியலும் ஆத்மீகமும்
கலாநிதி என். சண்முகலிங்கன் ஒரு மாணவனின் அனுபவம் சொல்லோவியம் 4
ஆளுமை வளர்ச்சியை அவதானியுங்கள் கிருயா அசைவுக் கல்ஜி
கலாநிதி.சபா, ஜெயராசா பதட்டங்க்ளின் பட்லங்கள் (கவிதை) , யேற்சி ஜெயக்கெனடி உத்தமனார் வேண்டுவது do was a { சறுகதை)
கோகுலன் ரட்னசிங்கம்
சிரிப்பின் வகைகள்
யோய் பெலிசியூன்
உள ஆலோசனை
எஸ். டேமியன் அ. ம. தி
குழப்பம் தவிர்க்க
ஆலோசகரீ: உளவியல் காட்டும் ஆளுமை டேமியன் 0.M., M.A. கோகிலா மகேந்திரன் Gs sicassafe O.M.I., Ph D. உளநல மீளளிப்பு பணிகள் ஜீவாபோல் O.M., M.Phil டே இ. ரட்ணராஜ t-n silui) O.M., M.A. பல் சுவைக்கலசம்
தொடர்பு:
‘நான்" ஆசியேர், 86A) rv ufumo fr வீதி,
கொழும்புத்துறை, யாழ்ப்ாைனம்.
ஆண்டுச் சந்தர ரூ 50.00
(தபால் செலவுடன்) தனிப்பிரதி. ரூ 12-08
్కస్ట్రీ, ***; ":
 

காயங்கள் கண்ட
ஆற்றுநர்கள்
"நானுக்கு" வயது இருபத்திநான்கு. இருபத்திநான்கு வருடங் களில் பல மேடு பள்ளங்களைத் தாண்டி இளைக்காது இன்னமும் ஒடிக் கொண்டிருக்கின்றான்.
நானின் இந்த இளவயதில் உளம்", "மனம் பற்றிய தேடல் அதிகரித்து ஆழமான அறிவைப் பெற வேண்டும் என்கின்ற ஒரு "அவா எமது சமூகத்தில் எழுந்திருக்கின்றது.
இந்த ஆர்வத்தை எமது சமூகத்தில் கட்டியெழுப்பிய பெருமை இம் முண்ணில் 50 வருடங்களாக பணிபுரிகின்ற அமல மரித்தியாசி களையும் சாரும்.
அமல மரித்தியாகிகள் ஆன்மீகத் தலைவர்களாக இருந்தாலும் *ழு மனித உருவாக்கத்திற்காக உழைத்தார்கள். நலமான வாழ்விற்கு உடல்நலம் எவ்வளவு அவசியமோ அவ்வளவிற்கு உளநலமும் அவசியம் என உணர்ந்தார்கள் இதனால் தமது ஆன்மீகப் பணிகளுடன்
னக்கலைப் பணியையும் மேற் கொண்டார்கள்.
இன்று எம்மண்ணும் மக்களும் யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ளது. அதுபோல் எமது உடல், உளம், ஆன்மா யுத்தத்தினால் காயம் அடைந் துள்ளது. இந்நிலையிலும் கூட இம்மண்ணின் அமலமரித்தியாகிகள் காயங்கள் கண்ட ஆற்றுநர்களாக பலபணித் தளங்களில் பணிபுரிவது பாராட்டப்படவேண்டியதொன்?
150 ஆண்டுகள் நிறைவைக் காணும் காயங்கள் கண்ட ஆற்று தர்களான, அமலமரித்தியாகிகளை "நான்' வாழ்த்துகின்றான்.
ஆசிரியர்

Page 3
உளவியலும் ஆத்மீகமும்
* கலாநிதி என். சண்முகலிங்கன்
மனித மேம்பாட்டுக்கான அறிவுத்துறைகளில் இன்றியமையாத 5 Tas அமைவது உளவியல் ஆய்வுபற்றிய அல்லது ஆன்மா பற்றிய தேடலாகத் தொடங்கிய அறிவு , பின்னாலே புறவயமானதோர் அறிவியலாக தன்னை மேம்படுத்திக் கொண்டது. பல்வேறு சமூகக் கோட்பாடுகள், ஆய்வுகளினடியாக உளவியல் அறிவும் பரந்தது. உளவியலோடு கைகோத்து ஏனைய அறிவியல் துறைகளின் விரிவாக்க மும் நடந்தது. A.
எனினும் எதிர்பார்த்த நலன்களுக்குப் பதிலாக, பெரிதும் அழிவு களுக்கே இந்த அறிவுகள் துணை போகும் ஆபத்தே அனுபவமானது. நவீன வாழ்வில் எல்லாமே பொருள்சார் உலகியல் கணக்கு வழக்கு களாகவே போகும் நிலையே யதார்த்தமானது. 21ம் நூற்றாண்டின் தலைவாசல் தம்பட்டங்கள் ஒருபுறம். மறுபுறம், வீ டேபில்லாத அவல வாழ்வின் கொடுமுகம்,
எங்கே நிம்மதி ! ஒலத்துள் பல உள்ளங்கள். இந்த அவலநிலை யினின்றும் மனுக்குலத்தை மீட்க என்னவழி ? மனித உள்ளத்துக்கு நேர்ந்த இந்த சோகத்துக்கு மருந்து என்ன ? மானுடத்தின் வல்ல மையை அவனுக்கு உணர்த்தி மீண்டும் நல்லதோர் உலகைக் காண ஏது நெறி?
இந்தச் சிந்தனைகளின் விழிப்பில்தான், இன்று ஆத்மீகமும், உளவியலும் நெருங்கி உறவாடும் புதிய வரலாறு எழுதப்படுகின்ற தெனலாம்.
அணுவைப் பகுத்தாய்ந்த விஞ்ஞானிகளிலிருந்து, உணத்தைப் பகுப்பாய்ந்த உளவியலாளர்கள் வரை, நவீன வாழ்வின் துயரம் உணரப்பட் து பொருள் சார் நுகள்வுகளுக்காகி, ஆத்மாவையே விற்கு மனித அவலம் பற்றிய, யுங் (Jung) போன்ற நல உளப்பகுப் பாய்வாளர்களின் எழுத்துக்களிடை இந்த நிலைமை தெளிவாகவே
02 நான்
 
 
 
 
 
 
 

புலப்படும் மனித மேம்பாட்டுக்கான ஆன்மீகத்தை கருத்தில் கொண்ட Trans personal Psycholoy எனப்படும் மனிதாந்த உளவியல் தோற்றம் பெறும். 4ዖ
இத்தகைய சிந்தனைகளினடியாக, கீழைப் பண்பாட்டின் ஆத்மீக செல்வாக்குகளை நோக்கிய மேலை உலகின் ஆத்மீக யாத் திரைகளும் அதிகரித்தலை காணமுடியும். -
மானுடத்தன்மையைப் மீளப்பெறுதற்கான வழி மனித உளவியலுக் குள்ளேயே உளஆக்க நிலையிறுத்தத்துள்ளேயே அமைந்துள்ளமை இன்றைய Integral Psychology எனப்படும் முழுமை உளவியலிலும், ஆழ நோக்கப்படும். மானுட தன்மையின் உளவியல், பின்வரும் அடிப் படைகளின் வழியானது என அது பேசும். () மனிதனாக இருக்கும் முடிவை அவன் (இப்பவே) அதை இந்த
கணமே எடுத்தாக வேண்டும்.
இந்த தேர்வு மனிதன் முன்னால் கணந்தோறும் விரிந்து செல் கிறது. -
( மனிதனின் மனிதம் என்பது விபத்தாக நேரும் ஒன்றல்ல. ஒவ்வொரு கணமும் அவன் ஆற்றும் செயல்வழி நேரடியாக விளைவதே.
( ) மனிதனாக வாழ்வேன் என்ற அவன் கடப்பாட்டின் வழிதான் இது நிலைபெற முடியும் (ஆமாம் மனிதத்தன்மையை இழப்பது
சுலபமானது என்பதால்)
கணமும் அந்த உணர்வு உறுதியாய் தொடர வேண்டும் .
ஆழ்நிலைத்தியானம் (1rancedental Meditation) என்றும், சேவை தியாகமென்றும் எங்கள் பண்பாடு காட்டும் வழிமுறைகள் இந்த மனித மீட்சியில் பெரிதும் துணையாவன. எங்கள் கீழை ஆத்மீக புலங்களின் தியான, மண்டபங்களை - நிறைக்கும் மேலை உள்ளங் களின் வருகை இந்த பயன்பாட்டின் வழியதே.
ஆத்மீகம் என்ற பொருள் எம்மவர் பலரிடை வெறும் சடங்காக சாரங்கள் 'சாந்தி நம்பிக்கைகள் என்ற எல்லையை தாண்ட முடியாத நிலைமை காணப்படுவதும் இங்கு எம் கவனத்திற்குரியதாகும். ஆத்மீகத்தின் பெயராலேயே பல மனித அழிப்புகள், உடைப்புகள்
நான் 03
() மனிதத்தின் பேணல் தொடர வேண்டுமாயின் ஒவ்வொரு

Page 4
நிகழ்வதும் கூட வரலாறாகும். இந்நிலையில் ஆ த்மீகத் தின் ஆழந்த அர்த்தம் தெளித்திடும் அறிவுப் பணி களும் எமது முக்கிய கடமை யாரும்:
ஆத்மீக உளவியல் - ஆத்மீக விழுமியம் பற்றிய விழிப்புணர்வும், அறிவும் எங்கள் புலங்களில் விரிவாக வேர்விடவேண்டும். இதற்கான பணிகளை சமூக மேம்பாட்டு பணிகளில் உழைக்கும் அனைவரும் முதன்மையைாய் மேற் கொள்வது இன்றைய காலத்தின் தேவையாக பெரிதும் உணர்த்தப்படும்.
போரும், குண்டு, செல் வீச்சுக்களும் சிறை வாழ்க்கைகளும்,
அலையும் அகதி, அழிவுகளுமே இருப்பாள எங்களால் ஆழ்நிலை நியானமும், ஆத்மீகமும் முடியுமா ? என உங்களில் சிலர் கே
பதை உணரமுடிகிறது.
இத்தகைய ஆழ்நிலைகளிடைதான், ஆத்மபலத்தின் அவஒ மிகமிக மிகமிக இன்றியமையாததாகின்றது
போரினால் மக்கள் படும் துன்பங்களை
ஆத்ம பலம் மூலம் களைய வேண்டும்
யாழ்ப்பாணத்தில் உலக அமலமரித்தியாகிகளின் தலை அருட்திரு மார்சல்லோ சாகோ என்பவரின் அண்டிையூ செய்தி இன் றையளங்கள் வாழ்வின் மேம்பாட்டில் ஆத்மபலத்தின் உயிர்ப்டி வெகுதுல்லிய மாகவே உணர்த்தி நிற்பதானை காண்பீர்கள்.
தளரா மனது, அசையா உறுதி, தன்னை வென்றாளும் சாதனை ஆத்ம ஜெயத்தின் ஆளுமையை, அழகாகவே பாடுவான் கவிஞன். பாரதி.
முற்றும் உணர்ந்த பின்னும் தன்னை வென்றாளும் திறமை பெருதிங்கு தாழ்வுற்று நிற்போமோ !
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
மண்களில் தெரியுது வானம் ! அது நம் வசப்படலாகாதோ!! என்ற அந்த முழு ை உள்ளத்தின் ஆதங்கம், நம் எல்லோருளிடத் தும் விளைய வேண்டும். அந்த ஆத்ம உறுதியி: தான் எங்கள் வாழ்வும் மானுடத்தின் இருப்பும் சிறக்கும்,
நான் o 4
 
 

ஒரு மாணவனின் அனுபவம்
•එළටළුඑළුළුළුසෙවපදාළුළුළුළුළුපටළුළු එඑචථඝටළුවටඑචථළුෆිජිංචු තට්ටට්ටඝෆිෆිෆික්‍රඞෆිෆිෂි,
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மனம் உண்டு என்பதை உளவியல் ஏற்றுக் கொள்கின்றது. அந்த வகையில் ஒவ்வொரு மனித னினதும் சிந்தனைகள், செயற்பாடுகள், உடைநடை பாவனை, தீர் மானம் எடுக்கும் முறைகள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படு சின்றன, இதனால் ஒவ்வொரு மனிதனும் தன் மனதினை தூய்மை யாக வைத்திருக்க வேண்டும். அல்லாவிட்டால் மனித மனம் பெரும் சஞ்சலமடைந்து, அமைதி குலைந்து, கோபவெறி கொள்கின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது. இன்றைய மாணவர்கள் பல வழிகளில் கோபம் அடைவதுண்டு. உதாரணமாக மாணவர்கள் தாம் செய்த தவறுக்கு ஆசிரியர்களிடம் தண்டனையைப் பெறும்போது கோபம் அடைகிறார்கள்.
ஒரு முறை நான் சிறிய தொரு தவறை செய்ததின் காரணத்தி னாலே ஆசிரியரினால் மற்றைய மாணவர்கள் முன்னிலையில் தண்ட னைக்குள்ளானேன். இதனாலே என் உள்ளத்தில் பல போராட்டம் எழுந்தது. மனதிலே அமைதி இழந்து சஞ்சலம் மேலோங்கியது. நான் செய்தது சரி போன்று எனக்குத் தோன்றியது. இதனால் எனக்குள்ளே அவ்வாசிரியரை முணுமுணுத்துப்பேசினேன். கோபவெறி கொண்டேன். அவரைக் காணும் பொழுதெல்லாம் ஆத்திரம் பொங்கி யெழுந்தது. இரவு எனக்கு நித்திரை கூட வரவில்லை. மாறாது. ஆகிரியர் கூறிய கண்டன வார்த்தைகளே எனக்கு எதிரொலித்துக் கொண்டே இருந்தன. சில நாட்களின் பின் நான் ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அதிலே "மனிதனாகப் பிறந்தவனுக்கு எந்தப் பிரச்சினைகளையும் தாங்கும் மனப்பாங்கு இருக்கவேண்டும். இன்ப மும், துன்பமும் கலந்துள்ள மனிதப் பிறவியிலே துன்பம் தான் பெரும் பகுதியாக காணப்படுகிறது. அத்துன்பத்தை எதிர்கொண்டு வாழ்பவனே வெற்றி பெறுகின்றான். மற்றும் தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும். இவ்வாறு ஏற்றுக் கொண்டால் மணிகர்கள் எச்சூழ்நிலை வந்தாலும் விரக்தியடையாது உடல், உள நல8ை பாதுகாத்து வாழமுடியும்' என்று அந்தக் தொடர்ந்தது.
கட்டுரை
இதனை வாசித்ததிலிருந்து 'நான் ஏன் என்னுடைய பிழையை ற்றுக் கொள்ளத் தயங்கினேன்?' 'நான் ஏன் எனக்களிக்கப்பட்ட தணி எனக்கு மனம் வருந்தினேன்?", "என்னைக் கண்டித்தது
நான் 05

Page 5
தானே என்று ஏன் நான் சிந்திக்கவில்லை ?', 'நாளை வீணாக்கி ஆசிரியர் மீது சீறிச் சினந்தது ஏன் ?' எனப் பல கேள்விகள் என்னுள்ளத்தில் எழுந்தன. என்னை ப் போன்றே இன்னும் அநேக மாணவர்கள் தண்டிக்கப்படுகின்ற போது கோபமடைந்து, பலவித குழப்பங்களுக்கு ஆளாகி, விரக்தி நிலையில் இருந்து விடுபட முடியாதவர்களாக ஆசிரியர்கள் மீது பகைமை உணர்வை வளர்த்து அதன் மூலம் கல்வியைக் கைவிடுகின்றார்கள். அவ்வாறு நடப்பது தவறாகும்.
மாணவர்கள் எதனையும் சகிக்கின்ற தன்மை அற்றவர்களாயும் தாம் சொல்கின்ற வார்த்தைகள், செய்கின்ற செயல்கள் எல்லாம் சரியானவை என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதாலுமே பிரச் இனைகள் உருவாகும் போதும் குழப்ப நிலையை அடைகிறார்கள். இதனை தவிர்த்துக் கொள்ள மனதை எப்பொழுதும் தூய்மையான தாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். மாணவர்கள் குழப்ப மடையும் சந்தர்பங்களில் இவ்விடயத்தைக் குறித்து எச்சரிக்கை யாக இருந்து உடல் உள நலன்களை பாதுகாத்து கொள்ளவேண்டும். வீணான மனச்சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் கல்வியில் அக்கறை யுடன் முன்னேற்றம் காண வேண்டும், ' ' ... . . . . . .
சென் சாள்ஸ் மகா வித்தியாலயம்
வடுக்கள் (இத்திரை ஆனி)
இதழை அலங்கரிக்க:
போரின் பாரதூரமான உளபாதிப்புக்கள்
போரின் கோரமான உடல் விளைவுகள் தனி மனித செயற்பாட்டு திறனில் வீழ்ச்சி குடும்ப உ றவு நிலைகளில் சிக்கல் சமூக விரோத செயற்பாடுகள் போரின் வடுக்களில் இருந்து விடுபட வழிமுறைகள் போன்ற கருத்துக்களுக்கு அமைவாக உங்கள் ஆக்கங்களைஏழு தி இதழை அழகுபடுத்துங்கள்
ge, 葡
நான் 06
 
 
 

ஆளுமை வளர்ச்சியை அவதானியுங்கள்
* அவருக்கு நல்ல ஆளுமையுன்ௗது" எனப் பலர் கூறக் கேட்
டிருப்போம். ஆளுமை' என் ற ர ல் எ  ைத க் குறிப்பிடுகின்றோம்?
எம்மில் பலர் உடற் கவர்ச்சி மட்டுமே ஆளுமை என எண்ணுகி
றோம் இது முற்றிலும் தவறானது.
ஒருவன் தனது உடல் வளர்ச்சியில், உள வளர்ச்சியில், சமூக வாழ்வில், அவனது தனி ஆன்மீக வாழ்வில் அவன் காட்டும் விருத்தி நிலையின் கூட்டே அவனது ஆளுமையைத் தீர்மானிக்கின்றது.
உங்கள் ஆளுமையைச் சோதித்தறியுங்கள்.
1. எனது உருவ அமைப்பு எனக்கு பிடித்துள்ளது. ஆம் / இல்லை 2. நான் அனைவருடனும் இலகுவாகப் பழகுகின்றேன் ! di g 8. எனது மனநிலை அனேகமாக அமைதியாக உள்ளது.
, எனது மனதை யாராலும் இலகுவில் புண்படுத்த முடியாது. 5. என்னை அனைவரும் நேசிக்கின்றனர்.
4.
6. என்னிடம் ஆலோசனை பெற மற்றவர்கள் விரும்புகின்றனர். 7. எந்தக் காரியமான்ாலும் சிந்திக்கின்றேன். 8. சமூக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றேன். 9. என்னால் பிறரை வழிநடத்த முடியும். 10. என்னைத் தலைவராக ஏற்றுக்கொள்கிறார்கள் . 11. அடிக்கடி எனக்கு வருத்தம் வருவதுண்டு. 12. பலருடன் எனக்கு அதிக கருத்து முரண்பாடுகள் உண்டு. 13. தியானம் தவறாது செய்கின்றேன்
14. முயற்சியில் அடிக்கடி தோல்வி காண்கிறேன்.
15. எதையும் தாங்கும் இதயம் எனக்குண்டு. 16. எனது கருத்துக்களை இலகுவாக வெளிப்படுத்துகின்றேன். 17 எனககு என தனிப்பாணியை பேணுகிறேன்.
மேலுள்ள பயிற்சியில் 1, 2, 3, 5, 6 7, 8, 9, 10 13.
15, 16. 17 ஆகிய விடைகளுக்கு ஆம் என்றிருந்தும், ஏனைய
வற்றிக்கு இல்லை என்றிருந்தால் ஒவ்வொரு வினாவிற்கும் 06 புள்ளிகள் வழங்குங்கள். - - | 80 ற்கு அதிகமானால் வளர்ச்சியடைந்துள்ளிர்கள்.
60- 40 இற்கும் இடைப்பட்டிருந்தால் - வளர்ந்து வருகிறீர்கள்.
40 ற்கு குறைவாயின் - வளர வேண்டியுள்ளது.
கிருபா

Page 6
சொ
毅
ဇွို ##్య 4 |లి
|
Nans
A.
இடமிருந்து வலம் 1) பதட்டத்தால் வரும் வயிற்று
நோய் 4) . லும் போனால் சொல்
லும் போச்சு 5) இளமை 6) குதிரை 7) அழிவில்லாதவன் 8) மலைமுகடு மாறி நிற்கிறது.
7
觀
NA
မြှို့ချွံချွံ
2S -- a--------iချွံချွံ """
2S
ANYS
-
畿
1) குற்றமுள்ள நெஞ்சுசம் . 2) புத்தாண்டில் மனச்சோர்வைக் ors on to so பெறுவோம் - 3) ஆளுமை முகிழ்வுக்கு அடியிட்டு உரம் இடும் இடம் 6) ஒழுக்கம் தவறிவன் 7) . நக நட்பது நட்பு
。
சொல்லோவியம் 3 - விடைகள்
இடமிருந்து வலம்
. அன்னைதிரேசா 4. தச
5. வாழ்வுக்கும் 7. கலை
9. தம் 10 is st(5 11. அகதி 12. கெடுதி மேலிருந்து கீழ் -
1 அடிவானம் 2. திருக்கம் 3. சாதம் 6. குலை
8. தியானம் 11. அணி
மரீசு பெறுபவர்: S -குளேறியா தான் 32
?جه
இராச வீதி, கோப்பாய்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

qMALASSS LLLLe SeLeLLe LAALMeS SLLLS LLSLLLLS LALLALALAA AAAAALA eLALAS LALALSe LqLALeS
அசைவுக் கல்வி
ALLLSAAAA LASLL LLLLLM AA TLAAALAST TAALLLLLAAS LALAMAALLAAAALL LLLLAAAAALLAAS LAAAAALTL SLALALAEL LSALALAA ALALALAALLLLLAASAAL LAAAAALAAAAALSS
O கலாநிதி சபா ஜெயராசா
பாலர் பாடசாலைகளில் நிகழும் கற்பித்தல் நுட்பவியலில் அசைவுக்கல்வி பற்றி (Movement Education) ளவியலாளர் விரி
வான ஆய்வுகளை மேற் கொள்ளத் தொடங்கியுள்ளனர். உடல்
அசைவு உளஅசைவுடன் இணைந்து அறிகை அமைப்பை விரிவாகி குகின்றது. பாலர்களால் மேற் கொள்ளப்படும் அசைவுகள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அவையாவன:
(அ) செயல் நெறிப்பட்ட அசைவுகள்:
ஏறுதல், தள்ளுதல், தாவுதல் சமநிலைப்படுத்தல் முதலியவை
செயல் நெறிப்பட்ட அசைவுகளுக்கு உதாரணங்கள். இவற்றிலிருந்து பிற்காலத்தில் தசைநார் வகைத்திறன்கள் மேம்பாடு அடையும்.
(ஆ) உடற்பலத்தையும் வேகத்தையும் ஒன்றிணைத்துச் செயற்படுத்தும் அசைவுகள் :
ஓடுதல், பாய்தல், நீந்துதல், கெந்துதல் முதலியவை இதற்கு
உதாரணங்கள். இவற்றிலிருந்து மெய்வல்லுநர் திறன்களும் விளை யாட்டுத் திறன்களும் பிற்காலத்தில் வளர்ச்சியடையும் .
(இ) ஒத்திசைவுடன் இணைந்த அசைவுகள் :
தாளத்தோடும், இசையோடும் இணைந்த அசைவுகள் இதற்கு
எடுத்துக் காட்டுகளாக அமையும். இவற்றை அடியொற்றிப் பிற்
காலத்தில் நடனமாடும் திறன் படிமலர்ச்சி கொள்ளும்.
09 15 iroir

Page 7
அசைவுக் கல்வியுடன் இணைந்ததாகவே ஒரு பிள்ளையின் பேச்சுத்திறன், எழுத்துத்திறன் , ஆற்றுகைத்திறன் முதலியவை வளர்ச்சியடைவதால் பெற்றோரும், ஆசிரியர்களும் இத்துறையிலே கவனக் குவிப்பை ஏற்படுத்தவேண்டியுள்ளது. இவற்றை மேலும் ஆழ்ந்து பார்க்கும் பொழுது நுண்மதித்திறன், ஆக்கத் திறன் போன் றவற்றின் வளர்ச்சிக்கும் அசைவுக்கல்வி இன்றியமையாததாக விளங்கு வதைக் காணலாம்.
சிறுவர்களுக்கு அசைவுக் கல்வியை உரிய முறையிலே வழங்கு வதன் வாயிலாக தன்னம்பிக்கை, தமது நடத்தைகளைத் தாமே நேர்முகமாக நெறிப்படுத்தக் கூடிய ஆற்றல் முதலியவற்றை வளர்க் கலாம். சிறுவர்களின் மனவெழுச்சிக் கட்டுப்பாடுகளுக்கும் அசைவுக் கல்வி மேலும் துணை செய்கின்றது. பெரியவர்களைப் பார்த்துச் செய்யும் "திணிப்பு முறைகள்" கைவிடப்பட்டு, அசைவுகளைக் கற்றுக் கொள்ளக் கூடிய தூண்டிகளையும் அறை கூவல்களையும் சிறுவர்களுக்கு வழங்குதல் வேண்டும், உள்ளார்ந்த அறிகையையும், அனுபவத்திரளமைப்பையும் வளர்ப்பதற்கு அசைவுக்கல்வி மிகப் பொருத்தமானதாக விளங்குகின்றது. -
அசைவுக் கல்வியை வளர்ப்பதற்கு முதற்படியாக ஆசிரியரும் பெற்றோரும் சிறுவர்களை உற்று நோக்கல் வேண்டும். இவ்வகையான உற்று நோக்கலில் நான்குவகையான வினாக்களுக்கு விடை காணும் தேடல் இடம் பெறல் முக்கியமானது,
9@@!?
அசைவுகளின் போது உடலின் எப்பகுதிகள் கூடுதலாகச் சம்பந்தப்படுகின்றது என்பதைப் பகுப்பாய்வு செய்தல்.
ஆ) "எங்கு' அசைவு ஏற்படுகின்றது என்பதை நோக்கல் மேல் நோக்கிய அசைவு, தரை அசைவு, சம்பந்தப்படும் அசைவு என்ற பண்புகள் 'எங்கு' என்பதோடு இணைந்தது.
இ) எவ்வாறு அசைவு ஆற்றுகை கொள்ளப்படுகின்றது என்பதை ஆர ய்தல் இப்பிரிவில் இடம் பெறும். அசைவின் விசை, மெது வானதா, வேகமானதா என்பதை நோக்குதல், அசைவின் பலத்தை மதிப்பிடுதல் போன்றவை இப்பிரிவில் இடம் பெறும்.
ஈ) அசைவுகள் எவற்றுடன் சம்பந்தப்படுகின்றன என்பதை இனங்காணல் இப்பிரிவில் இடம் பெறும் இலக்குகளுடன், பொருள் களுடன், நண்பர்களுடன், என்றவாறு அசைவுகளின சம்பந்தங்கள் விரித்து நோக்கப்படும்.
தான் 10

மேற் கூறிய அவதானிப்புகளை அடிப்படையாகவைத்து அசை வுக்கல்வியை ஒழுங்கமைத்தல் வேண்டும்.
அ) உடலோடு தொடர்புடைய கற்றற் பரப்புக்கள் பின்வரு
மாறு இடம் பெறும். 1 முழு உடலையும் பயன்படுத்தும் செயற்கோலங்கள். 2 தனித்தனி உடல் உறுப்புக்களைப் பயன்படுத்தும் செயற்கோலகேள். 3. உடல் உருவத்தோடு இணைந்த செயற்கோலங்கள் வளைந்து
நிற்றல், சரிந்துநிற்றல் முதலியவை. ஆ) அசைவு இடைவெளிக்கு முதன்மை கொடுக்கும்
கற்றற் பரப்புக்கள் பின்வருமாறு இடம் பெறும். 1 அண்மை நிலை, சேய்மை நிலை 2 தளத்தில் நிகழும் அசைவுகள் ஐ மேல் வெளியில் நிகழும் அசைவுகள் 4. தாள் மட்டம், உயர் மட்டம், நடுத்தரமட்டங்களில் நிகழு ம்,
அசைவுகள் 5 முன் அசைவு, பக்க அசைவு, பின் அசைவு
இ) உடலின் பண்புகளை வலியுறுத்தும் கற்றற் பரப்புக்கள் 1 உசார் நிலை, தளர்ந்தநிலை ஓய்வுநிலை -
மனவெழுச்சிகள் கலந்த அசைவுகள் வேறுபட்ட விசைகள் கலந்த அசைவுகள்
பாரங்கள் தூக்கும் அசைவுகள்
ஈ) சம்பந்தப்படும் அசைவுகளோடு இணைந்த கற்றற் பரப்புக்கள் 1 மாணவரும் - மாணவரும் 2 மாணவரும் - அசையும் பொருள்களும் 3 மாணவரும் அசையாப் பொருள்களும்
4.
மாணவரும் - ஆசிரியரும்
பாலர் கல்வி என்பது முற்றிலும் உளவியல் மயப்படுத்தப்பட்ட கல்வியாக, மாற்றுவகைப்பட்டதும்,பன்மூகமான செயற்பாடுகளை உள் ளடக்கியதுமான கல்வியாக கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. இந்த அவதானிப்புக்களை உள்வாங்காது பாரம்பரியமான, நெகிழ்ச்சியற்ற வகுப்பறை மாதிரிகையினை இன்னமும் இறுகப்பற்றி நிற்றல் பொருதி
தமற்றது.
11 நான்

Page 8
சூழலுடன் இடை வினைகளை விருத்தி செய்தல், சூழலை விளங்கிக்கொள்ளல், சூழலுடன் பொருத்தப்பாடு கொள்ளச் உடற் பலத்தைத் தனியாகவும், கூட்டாகவும் பிரயோகித்தல். சமூக இசை வாக்கம் போன்ற கல்வியாற்றல்களை வளம்படுத்த அசைவுக் கல்விக்குப் பிரதியீடுகள் இல்லை. அசைவுகள் வாயிலாக ஆற்றல்கள் வெளிப் படுகின்றன நெறிப்படுகின்றன அனைத்துச் செயற்பாடுகளும் அசைவுகளுடன் தொடர்புடையன. எழுதல், பேசுதல், பாடுதல் என்பவை நுண்ணிய அசைவுகளுடன் தொடர்புடையவை உடலை இயக்கி உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் அசைவுகளே அடிப்படையாகின்றது. அழகியற் செயற்பாடுகள் அனைத்தும் அசைவுகளினாற் பிறப்பிக்கப் படுகின்றன.
உளவியலாளர் மட்டுமன்றி சமூக மானுடவியலாளரும் அசை வுகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். பழங்குடி மக்களது சடங்கு
களிலும் நடனங்களிலும், செயற்பாடுகளிலும், மரபுகளிலும் அசை வுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது.
எதிர்பாருங்கள் !
எழுதுங்கள் !!
1998 - வது ஆண்டிற்கான எம் அடுத்த இதழ்களில் .
* போரின் வடுக்கள் (சித்திரை - ஆணி) * மனித உரிமை (442 - ya Laréo) * மனித மேம்பாடு (ஐப்பசி - மார்கழி)
இதழை அலங்கரிக்க உங்கள் ஆக்கங்களை
அனுப்பி வையுங்கள்.
ஆ - ர்
நான் 12

பதட்டங்களின் படலங்கள்
கருவறையில் உதித்து வாழ்வியலில் வலம்வந்து
கல்லறையில் மரணிப்பது பதட்டம்
இது
துணிவின் எதிரி நம்பிக்கையின் பகைவன் கோழையின் நண்பன் அறிவாளியின் நிதானம் போதையில் மயக்கம் υσούτων σιφών βαάτσοτώ
தோல்வியின் தொடக்கம்
பதட்டம் ஆண் பிள்ளை - எனின் இக் சாலச் சூழ் நிலையில் எப்படி வாழ்வான்
வளர்வான்
என நினைத்து நினைத்து ஏங்குவாள் - அன்னை பெண் பிள்ளை . எனின் சீதனம். இராணுவ மேலாதிக்கம் இவ்வாறு கருவிலேயே பதட்டங்கள் குழவிப் பருவத்தில் நீ இதைச் செய்யாதே அதைச் செய்யாதே முனி பிடிக்கும் - என அவைகளின் வகைகள் பிள்ளைப்பருவம் எனின் பரீட்சை தான் வாழ்வு என்று தேர்வை எதிர் கொள்ள பதட்டம்
இதனால்
வாழ்வே வேதனையாய்
O யோ. ஜெயக் கெனடி
முல்லைத்தீவு
அமைந்து விடுவதுமுண்டு குமரப்பருவம் எனின் காதலித்தவன் கரம் தருவானா ? காதலித்தவள் தலை தருவாளா ? என ஏக்கம் மண வாழ்வில் . என்னை கண் கலங்காமல் υτή ύζυητα (τ...... 6760 அவள் ஏங்க
orâr
வாழ்வு
υφού
Lucació
சொத்து சுகத்துடன் அமையுமா ?
660
அவன் ஏங்க தள்ளாடும்
வயதினில்
முதியோர் இல்லமா ? எனக்கு கை கொடுக்கும் என முதியவர்
ஏங்க
இங்கு
வாழ்வில் σ7 ού6υ σβώ பதட்டங்களாக σά και ένα ηττός
உலாவருகின்றது - எனவே
கருவரையில் உதித்து 2 ல் ரையில் மரணிப்பது * பட்டம்

Page 9
உத்தமனார்
வேண்டுவது.
* கோகுலன் ரட்னசிங்கம்
கஸ்தூரியை ஒரு அழகானவள் என்று சொல்லலாம். ஆரிய திராவிட கலப்பின் ஒரு அழகு அவளிடம் பரிணமித்து இருந்தது. மென்மையான கேசமும், மீன் விழிகளும், நீண்ட மூக்கும் சிவந்த இதழ்களும், அளவான மஞ்சள் நிறமும் அவளை அழகாக்கியது. மனதில் உள்ள தெளிவும், உறுதி யும், முகத்தில் தெரிந்தது.
விரிவுரைகள் முடிந்து மாண வர்கள் சிட்டுக்களாக வெளியே றினர். ஒரு சலசலத்த சத்தம் கிளம்பிக் கொண்டு இருந்தது. கஸ்தூரி அமைதியாக வெளியே றினான். யாரோ கிண்டல் பண் ணினார்கள். அவள் பொருட் படுத்தவில்லை. முகத்தில் சிந் தனையின் ரேகை படிந்திருந்தது.
அவளுக்கு எவரையுமே பிடிக்க வில்லை, எல்லாம் வெறுப்பாக விரிந்தது. எல்லோருமே அழகு என்றும் காதலிக்க வருகின்றார் கள். அழகு என்று அலைகின்ற வர்கள் அழகுக்காகவே சித்திரத் தில் பெண்ணெடுக்கவே எவனும் விரும்புகின்றான். ஆத் மா வின் அழகை எவனும் காணமுயற்சிக்க வில்லை. ஆத்மாவின் புனிதத் தன்மை புரியவில்லை.
நான் 14
* கஸ்தூரி எங்கே போகின் றாய்' என்று சுபா கேட்டபோது தான் அவள் திடுக்கிட்டு நிமிர்ந் தாள் அவளுடன் சேர்ந்து இரு வரும் படிக்கட் டில் அமர்ந்தாரி கள் . அருகில் சென்ற இளைஞன் ஒருவன் கழுகுப் பார்வை பார்த் தான். கஸ்தூரி முகத்தைச் சுளித் துக்கொண்டு சொன்னாள். அழகா
கப் பிறந்தால் பிடித்து விழுங்கி
விடுவார்கள் போல இருக்கின்றது சுபா இ வ.ர் க ளின் பர்வையை என்னால் சகிக்க முடியவில்லை"
'இல்லைக் என்பதும்
கஸ்தூரி அழகு வாழ்க்கையின் ஒரு அம்சம்தான்? அது அடிமனதில் இருந்து வருகின்றது. சந்தோ ஷத்தை தருகின்றது திருப்தியைத் தருகின்றது ஆவலைத்தருகின்றது. இது இயற்கையின் படைப்பு. இயல்பாகவே இது மனித மனங் களில் இருந்து எழுகின்றது. வண்டுகளைப் பார். அழகிய மலர்களைக் கண்டு ஒடுகின்றது.
இது ஒரு கவர்ச்சி. இயற்கை
தன்னை வாழவைக்க இதனை
மேற்கொள்கின்றது',
மனிதர்களைப் பொறுத்த
மட்டில் நான் இதனை ஏற்றுக்
 

அவர்களிடம் பண்புகள,
கொள்ள மாட்டேன் சுபா இங்கு அழகு எத்தனை காலம், சிறிது காலத்
மனதுதான் முக்கியம்.
தில் அழகு மறைந்து போக பின்னர் வாழ்க்கை எதில் உள்ளது; வாழ்க்கையின் அர்த்தம் எங்கு உள்ளது? அப்படியானால் அழகில் லாதவர்கள் வாழ்வதில்லையா ? நல்ல பழக்கவழக்கங்கள்
எவ்வளவு
இருக்கின்றன. இதை ஏன் மதிப் பதில்லை ? .
சுபா அமைதியானாள் என் னைப் பொறுத்தவரை மனம் தான் முக்கியம் எனது மனதைப் புரிந்து மனதின் அன்பை விளங்கி எனது விருப்பு வெறுப்புக்களை அறிந்து நடக்கும் ஒருவனுக்குத் தான் நான் என்னைக் கொடுப் பேன். இல்லாவிடின் நான் என் றைக்குமே தனிமரமாக வாழ் வேன். இன்றும் கூட என் னைப் பெண்பார்க்க வருகின்றார் கள்.அவரிடம் சிலவிடயங்கள் கேட் பேன். பிடித்திருந்தால் சரி,இல்லை யென்றால் வேண்டாம். விருப்ப
リ
மில்லை என்றால் அப்பா சுத் து வார் அப்பாவுக்காக நான் எனது வாழ்க்கையை இழக்கதயாரில்லை. கூறிமுடித்த கஸ்தூரி "நான் போய்
வருகின்றேன் சுபா" என்று விடை
பெற்றாள்.
அம்மா' அவளை அழகாக அலங்கரித்தாள். காஞ்சிபுரம் சாறி அவள் கொண்டாள்.
திரும்பு
கட்டிக் அங்கே திரும்பு, இங்கே
என்று போட்டு வளைத்தாள். கண்களுக்கு மைதீட்டினாள். உதடு களை சிவப்பாக்க சாயம் பூசத் தேவையில்லை. எனினும் சிறிது பூசினாள். நெக்லஸ் அழகு படுத் தியது. கறுப்பு ஒட்டுப் பொட்டு கண்ணுாறு படாமல்காப்பற்றியது: அம்மாக்காரி அவளை ஆசையோடு
பார்த்தாள். நேரம் போட்டுது கெதியாய் வெளிக்கிடுங்கோ' என்று அப்பா அவசரப்படுத் தினார்.
காரில் இருந்து இறங்கிவந்த அவன் கம்பீரமாக நடந்து மெது வாக அமர்ந்தான். ஒரு புன்ன கையுடன் பெற்றோர்கள் விவாகப் பேச்சினை (院高rra)fró5cmDT。 தொடங்கினர் அவள் வீட்டினை நோட்டம் விட்டாள் பெண்பார் க்கும் படலம் வந்தது. மெதுவாகி நடந்துவந்த அவள் அமர்ந்த போது அவனது ஆழமான பார்வை
ஊடுருவிச் சென்றது. ஐந்து நிமி
டம் தனியாக கதைக்க விரும்பிய போது தனியறைக்குச் சென்றார் கள் ,
*கஸ்தூரி நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றீர்கள்' பேசத் தொடங்கின ன் அவள் ஏங்கிப் போனாள். இவனும் அப்படித் தானா? அதே கூட்டம் தான். இவனுக்கும் அழகுதான் முக்கி யமா? எல்லோருமே இப்படித் தான் இருக்கின்றார்களே? அவள் எண்ணியபடி குனிந்தா அவன் தொடர்ந்து பேசினான் ஆயினும் கூட இந்த அழகு எனக்கு முக்கி
15 நான்

Page 10
யமில்லை. அழகுதான் வாழ்க்கை இல்லை. அது சிறிது காலம் தான் இருக்கும். ஆன்மாவும், அதனுடன் இணைக்கப்பட்ட அன்பும் புரிந்து ணர்வும் தான் வாழ்க்கை. ஒரு அழகிய ஆத்மாவைத் தான் நான்
விரும்புகின்றேன் தேடுகின்றேன்.
அதை நீங்கள் தருவீர்கள் எனறு எதிர்பார்க்கின்றேன். பிரவீன் சொல்லி முடித்தான்.
கஸ்தூரிக்கு தலைகால் புரிய வில்லை. விக்கித்துப் போனாள் அவள் எதிர்பார்த்தது. அவள் தேடியது. அவள் விரும்பியது இன்று நேரில். நானும் இதைதான் விரும்பினேன் என்று சொல்ல அவள் இதழ்கள் பட்ட கஸ்ரம் கொஞ்சமல்ல. கண்கள் ஆனந்த மாக கலங்கியது. இ)
LLLLSLLLLSA LSeLe YSLLLLLSYLLLS0LSLSSLLSLHSSSLLLLLSSLSLSLSLSLMLeASS 33e33axxime-os
இரிப்பின்
கண்பார்த்து சிரிப்பவன் காணாமல் சிரிப்பவன் கற்பனையில் சிரிப்பவன் கோபத்தில் சிரிப்பவன் மோகத்தில் சிரிப்பவன் தெரியும் என்று சிரிப்பவன் தெரியாது என்று சிரிப்பவன் இடம் பார்த்துச் சிரிப்பவன்
இருக்கும் இடமெல்லாம் சிரிப்பவன்
ஓயாமல் சிரிப்பவன் ஒட விட்டு சிரிப்பவன் நதி யோடு சிரிப்பவன் செய் கெட்டுச் சிரிப்பவன் அருளுக்குச் சிரிப்பவன் துன்பத்தில் சிரிப்பவன் மகிமையில் சிரிப்பவன் மாண்பில் சிரிப்பவன் கொடுக்கும் போது சிரிப்பவன் இன்பத்தில் சிரிப்பவன் அறியாமல் சிரிப்பவன் நிலைமறந்து சிரிப்பவன்
நான் 16
LLYYLLLS SASLLLLLL0JLLLL S SSSL ASLASLS SLSLSLSLSSLHHLSELYLSeTiTSeSeSkzLSqM SLSLS SLS SLSSTSYLSSMSSS SLSeeeS XX; *
660) 5356T
கயவாதி கஞ்சன் கலைஞன் வெறியன் சிந்தனையாளன்
பசப்பாளன் நடிகன் சந்தர்ப்பவாதி Gary Lorraf பைத்தியக் காரன் வஞ்சகன் அறிஞன் பச்சோந்தி ஆண்டி மனிதன் மன்னன் பண்பாளன் சூழ்ச்சிக்காரன் ஏமாளி UDGØD LULJ Gör காதலன்
பெரியவிளான்
 

உளவளத்துணையாளர் கு எஸ். டேமியன்
நன்கு படித்தாலும் பரீட்சையினை எதிர் கொள்ளும் போது
பதட்டம் ஏற்படுகிறதே ஏன் ? இது ஒரு உள நோயா ? R. S
arraj gj Gaff)
பதட்டம் ஒரு உளவியல் நோயல்ல. வருங்காலத்தில், என்ன நடக்கும்,என்ற காரணகாரியம் அற்ற அர்த்தல்லாதபயமே பதட்டம், பதட்டத்தின் காரணங்களை அறிந்து சாந்த வழிமுறைகளை பழகி உடலையும் உள்ளத்தையும் தளர்த்து வதன்மூலம் பதட்டத்தை மேற்கொள்ளலாம்.
போரின் அனர்த்த அனுபவங்களால் எனது பயணங்களில் சீருடைகளை கண்டாலே பதட்டம் ஏற்படுகின்றது. இதனால் வேலைக்கு செல்வதையே தவிர்த்து வருகிறேன். இதனைப் போக்க வழி உண்டா ?
செல்வி, R, மகேஸ்வரி
வவுனியா.
அநேகமாக வன்முறை, சித்திரவதை போன்ற கொடுமை களுக்கு உட்பட்டவர்களுக்கு மீண்டும் மீண்டும் இந்த காட்சிகள் வந்துகொண்டே இருக்கும் குறிப்பாக சீருடை அணிந்தவர்களை காணும்போது மனதில் உறங்கிக்கிடந்த அனுபவங்கள் பாதிக்காப்பட்டவரில் ஒரு கூருணர்வை ஏற் படுத்தி விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் தங்க ளுடைய வழமையான கடமைகளை செய்ய கஷ்டப்படு கிறார்கள், உளவளர்ச்சி சிகிச்சைமூலம் இதனை நிவர்த்தி (a)dgFuii u u 6vyfrtíb .
நான் 17

Page 11
பள்ளிசென்று வந்த எனது மகள் படிப்பில் ஏற்பட்ட தவறுக்காக ஆசிரியர் கண்டித்ததால் பாடசாலை செல்லும்படி கூறினாலே பதட்டமடைகிறார் இதனை தீர்க்க வழி செல்வீர்களா ?
ܵ A. மேரி புஸ்பம் மன்னார்.
பிள்ளைக்கு இது ஒரு கசப்பான அனுபவம்தான். மீண்டும் பிள்ளைக்கும், ஆசிரியருக்கும் ஒரு புரித்துணர்வை நல்லு ணர்வை ஏற்படுத்தி, பிள்ளையினுடைய கல்வியை மேலெடுத் துச் செல்லலாம்.
எனது கணவர் மதுவுக்கு அடிமையாகி விட்டார் அவர் அடிப்பாரோ எனப் பந்து அப்பாவைக் கண்டாலே பிள்ளைகன் பதட்டப்படுகிறார்கள். கணவரும் குடியை விடுவதாக இல்லை. என் நிலை உணர்ந்து மீள வழி கூறுவீர்களா?
M. கு%ேஸ் பருத்தித்துறை.
இவரை முதலில் மருத்துவ மனையில் அனுமதித்து வைத் தியரின் ஆலோசனை மூலமும் உளவளச் சிகிச்சை மூலம் இவருக்கு உதவியளிக்கலாம். முன்பு குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதிலிருந்து விடுபட்டவர்க்க என ஒரு அமைப்பு உண்டு. அதில் சேர்ந்து அடிமைப்பட்டவர் தன் வாழ்வை கட்டி யெழுப்பலாம்.
அமாவாசை, பனுவம், கனத்தநாட்களில் உள நே யி ன்
வெ ப்ெபாடுகள் அதிகமாகும் போது வீட்டார் பேய், பில்லி சூனியம் என்கிறார்கள் உளநோய்க்கும் இன்நாட்களுக்கும்
இன்ன தொடர்பு ? ஏன் இந்த கோளாறு என சொல்வீர்களா ?
S , மனோகரன் மானிப்பாய் ,
ஆராச்சியாளர்கண்ட முடிவின்படி அமாவாசை, பநுவம் கனத்த நாட்களில் உளநோயின் அறிகுறிகள் கூட கார னங்கள் உண்டு மேலும் அவை பில்லி,சூனியமும் அல்ல எம் முடைய கலாசார மூடநம்பிக்கையே இதற்கு மூலகாரண மாக அமைகிறது.
உளவியல் சந்தே மா? B>>}}
உங்கள் உள்ளங்களில் எழும் உளவியல் சந்தேகங்களுக்கு விடைகாண மக்கு எழுதுங்கள். உள ஆலோனை
வழங்கப்படும்.
நான் 18
 
 

- t மனக் குழப்பம் ஒரு பிசாசு, அது (35 உலகத்தைக் கறுப்பாகக் காட்டும்.
O தனிமையில் குழம்பிய மனத்தோடு தவி 555 வீண் சிந்தனைகளில் ஈடுபடுவது
9 W தனக்கும் மற்றவர்களுக்கும் உற் (Don t orry) சாகமளிக்கமாட்டாது.
உணர்ச்சி வசப்பட்டு உங்களோடு தொடர்புள்ளவர்களுடன்
எரிந்து விழுந்து கொண்டிருக்க நேரிடும் சமயங்களில் பொறுமையாக உட்கார்ந்து சிந்திப்பது நன்மை பயக்கும்.
உங்களுக்குக் கோபமூட்டிய காரணம் எப்படிப்பட்டது. அக் காரணத்தினால் தான் குழம்பிய நிலையை அடைந்தீர்களா ? என் பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் .
இயற்கையாக மனிதன் எந்த வொரு துக்கமான சம்பவத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. அவற்றைத் தொடர் ந்து எடுத்துச் சொல்வதையும் விரும்புவதில்ல்ை. மறந்து விட எண்ணு வான். ஆனால் உள்ளுணர்வில் இந்தச் சிந்தனை வேலை செய்து கொண்டிருக்கும். அதே சமயம் மற்ற எண்ணங்களிலும் ஊடுருவிக் காரணமற்ற மனத் தளர்ச்சியை உண்டுபண்ணும்.
பக்கத்தில் உள்ளவர்களிடம் வேண்டாத விஷயங்களிலும் கோப மடைகிறோம். இந்தக் கோபம் ஒரு மாறுபட்ட சிந்தனையால் ஏற் படுவதைக் காணலாம். அம்போது ஒரிடத்தில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்த்தால் வெகு விரைவில் என்ன காரணத்தினால் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது புலனாகும்.
உங்கள் கணவனிடமோ அல்லது மனைவியிடமோ, அல்லது நண்பரிடமோ, யாரிடமாயினும் பேசிப் பார்க்கவும் அவர்கள் விரும் பினால் பேசிக்கொண்டேயிருங்கள்.
பேசிக் கொண்டிருப்பதனால் உங்களுக்கு ஏற்பட்ட துக்கத்தினால் விரையமாகிக் கொண்டிருக்கும் சக்தியை அடக்கி விடலாம். அப் போது உங்களின் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஏற்பட்ட தடை இள் நீங்கிவிடும். வெகு விரைவில் புதிய ஆளாக மாறிவிடுவீர்கள்:
புத்திசாலி எந்த விஷயத்திலும் துன்பப்பட மாட்டான். தளர்ச்சி
ஏற்படும் சமயங்களில் மற்றவர்களுடன் கலந்து பேசுவதனால்
விமோசனம் ஏற்பட வழியுண்டு.
கே. சி. இராமநாதன் - iš 6 aveupavub The human machine by E. R. THOMASON M. A
19 நான்

Page 12
உளவியல் காட்டும் ஆளுமை
O கோகிலா மகேந்திரன்
ஆளுமை என்றால் என்ன ? உளவியல் மாணவன் ஒருவன் எழுப் பக்கூடிய மிகக் கடுமையான வினாக்களில் ஒன்று இது. தமக்கிடையே சில சில பொதுப் பண்புகளைக் கொண்டிருந்தாலும்கூட, இதுவரை யில் ஏறத்தாழ இருபத்துநாலு வெவ்வேறு ஆளுமைக் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. உளவியலில் இது இன்று ஒரு தனிப்பட்ட துறையாகவே வளர்ந்து வருகிறது. ஆளுமை பற்றி ஏற்கனவே அறி யப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களைக் கற்கவே ஒருவருக்கு நீண்ட காலம் தேவைப்படும். அதே சமயத்தில் அது பற்றி இன்னும் அறியப்படாத அல்லது தெளிவு படுத்தப்படாத பகுதிகள் நிறையவே இருக்கின்றன.
இருபத்துநாலு வெவ்வேறு ஆளுமைக் கொள்கைகள் வெளியிடப் பட்டிருக்கும்போது, இவற்றுள் எந்துக்கொள்கை சரியானது என்பது மற்றொரு கடினமான வினாவாக மேற் கிளம்புகிறது. 'இந்தக் கேள் விக்கு எந்த வகை யா லு ம் விடை சொல்ல முடியாதாகையால், இந்தக் கேள்வி பொருத்தமற்றது' என்பதே உளவியல் அறிஞர் தரும் விடையாகும்,
(That is an inappropriate question because it is unanswerable)
鷺 ஆளுமை பற்றிய உளவியலின் பிரிவு ஆளுமையியல் (Personology) என அழைக்கப்படுகிறது. இது மனித வாழ்வுபற்றியும் அந்தவாழ்வின் பாதையைப் பாதிக்கும் காரணிகள் பற்றியும் தனி மனித ஆளுமை வேறுபாடுகள், ஆளுமை வகைகள் பற்றி பும் ஆய்வு செய்கிறது. ஆகவே ஆளுமையியல் என்பது மனிதனைப் பற்றிய விஞ்ஞானம் ஆகும்
ஆனால் இன்று 'ஆளுமை' என்ற சொல் உளவியலுக்கு அப்பா லும் பல துற்ைகளுக்குச் சொந்தமான சொல் ஆகி விட்டது ஆளு மைக்கு வரைவிலக்கணம் கூறுவதற்குச் சில சமயங்களில் கடுமையான கணித வாய்ப்பாடுகள் பயன்படுகின்ற போதிலும், பொதுவாக ஆளுமை என்பது ஒருவரின் ஆற்றல்கள், நம்பிக்கைகள், மனப்பாங்கு கள், கொள்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை மட்டுமில்லை
நான் 20
 
 

அவரது உணர்ச்சித் தூண்டற்பேறுகள், மன நிலைகள், அவரிடத்தில் செயற்படும் சக்தி மட்டங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு சொல்லாகவே கருதப்படுகிறது.
ஆயினும் ஏற்கனவே முன் வைக்கப்பட்டுள்ள பல கொள்கைகள் நாம் எதிர்பார்ப்பதைவிடக் குறைந்த அளவு விஞ்ஞானத் தன்மை உடையனவாகவே காணப்படுகின்றன. ஒரு தனி மனிதனின் உளவி யலைப் பற்றிப் படிப்பதற்கும் அதை மனித குலத்துக்கே பொதுமைப் படுத்துவதற்கும் இடையில் ஒரு சம நிலையைத் தேடுவது என்பது மிகவும கடினமான ஒரு கலையேயாகும்.
ஆளுமை என்ற சொல்லின் மொழிக்குரிய அடிவேரை கோர்டன் ஆல்போல்ட் (Gorden Alport) என்ற விஞ்ஞானி தேடினார். புரா தன லத்தீன் மொழியில் (Persona) பேர்சோனா" என்ற சொல் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைத் தரும் சொல்லாகப் பாவிக்கப் பட்டு வந்தது.
ஒருவர் மற்றவர் முன்னே தோன்றும் நிலை - (அவரது உண்மை நிலை அல்ல), ஆசிரியர், நீதிபதி, விவசாயி என்று ஒருவர் தனது வாழ்வில் எடுக்கும் பாத்திரம், ஒருவரை அவரது தொழிலுக்குப் பொருத்தமு டையவராக ஆக்கும் அவரது தகைமைகளின் கூட்டு மொத் தம், ஒருவரது தனிபட்ட முத்திரைகள் (அவரது எழுத்து முறை முதலியன) போன்ற பல அர்த்தங்கள் இந்தப் பேர்சோனாவுக்கு இருந்தன. இதற்கு முன்னர் லத்தீன் மொழியில் பேர்சோணெயர்" (Personare) என்ற சொல் கிரேக்க அரங்கில் நடிகன் போட்ட முக மூடியின் ஒலிவரும் பகுதியைக் குறித்தது. (Mouth Piece)
ஆகவே ஒரு மனிதனுடைய உண்மைத் தன்மைக்கும், அவனது வெளித் தோற்றத்துக்கும் இடையே உள்ள இரண்டகத் தன்மை யக் குறிப்பதாகவே இச் சொல் மெதுவாக வளர்ந்து வந்துள்ள நிலை யைப் பார்க்கிறே ம். அதாவது இந்தச் சொல்லின் மொழியியல் சார்ந்த அடிப்படையிலேயே ஒரு உண்மை சொல்லப்படுகிறது. **வெளியே தோற்றமளிக்கின்ற இந்த ஒவ்வொரு மனிதனுக்கும் உ6 வோ வெளியே தெரியாத தனிப்பட்ட சில சமயங்களில் முற்றிலும் வித்தி யாசமான ஒரு மனிதன் இருக்கின்ற ன் இந்த அக மனிதன் வெளியே தெரியும் மனிதனை விட அதிக அளவு உண்மையானவன். அதிக அளவு நேர்மையானவன் !
ஆனால் கார்ல் றொஜேர்ஸ் (Carl R gers மாஸ்லோ (Maslow) போன்ற மனி தம் சார்ந்த உளவியலாளர்கள் தவிர்ந்த ஏனைய ஆளு
மைக் கொள்கையாளருக்கு, வெளியே தெரியும் மனிதனும் அவனது
21 நான்

Page 13
நடத்தையுமே ஆய்வுக்குப் போதுமானதாக இருப்பதால், உள்ளே உள்ள இந்த மனிதன் அவரிகளுக்கு மிக மங்கலாகவே தெரிகின்றான்,
ஆக, இந்த நடிகனும் முகமூடியும் பற்றிய படிப்பே (Person and Persona) ஆளுமை பற்றிய படிப்பு எனலாம் யுங், (Jung) என்ற உளவியலாளர் சொல்லுவார்.
** பேர் சோனா என்பது அடிப்படையில் உண்மையற்ற நிலை தான். ஒரு மனிதன் எவ்வாறு தோற்றமளிக்கவேண்டும் என்று சமு தாயம் நினைக்கிறதோ, அதற்கும் தனி மனிதனுக்கும் இடையில் ஏற். பட்ட ஒரு சமாதான நிலைதான் அது."
கொஃப்மான் (Gofman) பின்வருமாறு கூறுவார், "முகமூடியே உண்மையான மனிதனைவிட உண்மையானதாக மாறி விடுவதும் உண்டு',
பிராயிட் (Freud) போன்ற ஒரு சில உளவியல் மருத்துவர்களால் முகமூடியின் கீழ் உள்ள மனிதனை இனம்காண முடிந்தது உண்மை தான். ஆனால் பல சமயங்களில் முகமூடி அகற்றல் (unmasking) என்பது எந்த உண்மையான தேவையுமின்றி நிகழ்த்தப்படுவதாய் ஃபிராங்கிள் (Frankl) கருதுகிறார். 'முகமூடியைக் களைய முனை பவரின் முகமூடியைக் களைதலே பல சமயங்களில் தேவையாக உள்ளது" என்பது அவரது எண்ணம்.
ஆளுமையியல் பற்றிய படிப்பில் உள்ள மற்றொரு சிக்கல் என்ன வென்றால் ஆளுமை, பற்றிய கொள்கை ஒன்றை ஒருவர் முன்வைக் கும் போது, அந்தக் கொள்கையின் கூறுகளை அவரது சொந்த ஆளுமையே பாதிக்கும் என்பதாகும். ஃபிராய்டின் வாழ்வில் நடந்த சம்பவங்களுக்கும் அவரது ஆளுமைக் கொள்கைக்கும் ஒரு தொடர்பு இருப்பது உண்மைதான். ஆனால் ஒருவரது ஆளுமையின் கூறு அவ ரது கொள்கையை எந்த அளவு பாதித்துள்ளது என்பது பற்றிய விளக் கம் அக் கொள்கையை நிராகரிப்பதற்குப் பயன்படாது. விசேட பரி சோதனை முடிவுகள் மூலமே அவ்வாறான ஒரு நிராகரிப்பு இடம் பெறலாம்.
ஒஸ்கார் வைல்ட் (Oscar Wilde) சொல்வது போல, "ஒருவன் இன்னொருவனை நஞ்சூட்டிக் கொலை செய்யக் கூடியவன் என்பது அவனது கவிதைக்கெதிரான விமர்சனமாக இருக்க முடியாது! ஆன்ால் சிக்மண் ஃபிராய்ட், கார்ல் யுங், பியர் ஜனற் (Pierre Janet) போன்ற
நிான் 22

முக்கியமான உளவியலாளர்கள் படைப்பு நோய்க்கு (Creative liness) இலக்காகியிருந்தார்கள் என்பதையும் ஆளுமைக் கொள்கைகளை உருவாக்கியதன் மூலம் அந்த நோய் தீர்ந்தது என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம்:
ஆளுமைக் கொள்கைகள் எல்லாவற்றுக்கும் அடியில் மூன்று பிர தான கேள்விகள் இருக்கின்றன.
1) மனிதன் வெளி உலக யதார்த்தத்தினால் வடிவமைக்கப்படு
கிறானா ?
2) மனிதன் தனது அக உலக யதார்த்தத்தினால் வடிவமைக்கப்
படுகிறானா?
3) மனிதன் வெளி உலகையும் தனது அக உலகையும் தானே
மாற்றி அமைத்துக் கொள்கிறானா?
அதாவது மனிதன் யதார்த்தத்தை படை க்கிறானா அல்லது யதார்த்தம் மனிதனைப் படைக்கிறதா என்ற அடிப்படை விஞ்ஞான வினாவுக்கு இந்த ஒவ்வொரு ஆளுமைக் கொள்கையும் ஏதோ ஒரு முறையில் பதில் இறுக்க முனைகின்றது. மேலே சொல்லப்பட்ட இருபத்து நாலு ஆளுமைக் கொள்கைகளையும் மூன்று பெரிய பிரிவு களில் அடக்கலாம்.
1) நடத்தைக் கொள்கைகள் (Behaviorism) 21 2-67ÚLGüLirrú6) * GIST6i áOsæ6ir (Psycho Analysis) 3) மனிதம் சார்ந்த கொள்கைகள் (Humanistic)
சிக்மண்ட் ஃபுரோயிட் தனது கொள்கையில் அக, புற யதார்த்த நிலமைகளே மனிதனை உருவாக்குகின்றன என்று சொன்னார் 3 பாலியல் உந்தல், வன்முறை உந்தல், இறுக்கம் கலைதல் ஆகிய மனிதத் தேவைகளே மத்திய மனித ஆளுமையைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பதாக அவர் பார்த்தார். அக, புற யதார்த்த நிலைமைகள் மனிதனை உருவாக்குகின்றன என்ற கொள்கையில் ஃபுரொயிட்டை ஏற்றுக் கொண்டவர்களாக அன்னா புஃரோயிட் (Anna Freud), a pop 557 (Hartman) 60 a b (R. White uči (Jung) | egy Gori (Adler), Ggyiptol) (Horney), 3, 5) a 3, Tör (Sullivan), எரிக்சன் (Erikson) ஃபுரொம் (Promm) ஆகியோர் இருந்தாலும் கூர் , மனித ஆளுமையைத் தீர்மானிக்கும் முக்கிய உந்தல் எது என் பதில் இவர்கள் ஆளுக்காள் வேறுபட்டனர். SWIEE)
நான் 23
鼎

Page 14
பாலியல் உந்தல், வன்முறை உந்தல் ஆகியவற்றோடு, நல்ல முறையில் அமையும் மனித உறவுத் தேவையும் மனித ஆளுமையை நிர்ணயிப்பதாக அன்னா சொன்னார். வாழ்க்கையின் சூழலுக்கு இயை பாதல்’ என்ற தேவையே மனித ஆளுமையை உருவாக்குகிறது என்று ஹாட்மன் நினைத்தார். தன்னை முழுமையான அல்லது நிறை வுள்ள மனிதனாக்குதல் என்ற உந்தலே அதனை உருவாக்குவதாக அட்லர் கருதினார்.
உண்மையான மனிதன் தன்னை முழுமையாக வளர்த்தல் என்ற தேவையே ஆளுமை உருவாக்கத்தின் அடிப்படை என்று ஹோர்னி எண்ணினார். இறுக்கத்தில் இருந்து விடுபடும் சுதந்திரத்துக்கான தேவையே இந்த ஆளுமை உருவாக்கம் என்பது சுலை வா னின் சிந்தனை, சுதந்திரப் படைப்பாக்க முயற்சிக்கான தேடலும், தனது அழியாத தன்மையை முகம் கொள்ளும் தைரியமும் ஒருவரின் ஆளு. மைக்கு வழிகாட்டும் பாதைகள் ஆகும் என்பார் ஃபுரொம்.
மனிதனே யதார்த்தத்தை உருவாக்குகிறான் என்ற கருத்தில் மில்லர் (Millor) டொலாட் (Dollard) பந் துர (Bandura) ஆகியோர் ஒத்த கருத்துடையவர்கள். உலகின் புற நிலமைகளே ஒரு மனிதனின் நடத்தையைத் தீர்மானிக்கின்றன என்று ஐசனெக் (Eysenck) ஸ்கின் னர் (Skinner) ஆகியோர் வலியுறுத்தினார்கள்.
மனித இருப்பியல்வாதக் கொள்கைகளை முன் வைத்த லெயிங் s Laing, ) () is 665 (Kelly), gas GLInt" (Allport), or GioGarr (Maslow) றொஜேர்ஸ் (Rogers) ஆகியோரின் கருத்துக்களுக்குச் சமகாலம் அதிக முக்கியத்துவம் தருகின்றது.
றொஜேர்ஸ் இன் கருத்துப்படி முழுமையாகத் தொழிற்படும் ஆளுமையுள்ள மனிதன் ஒருவன் , அனுபவங்களுக்குத் தன்னை முற் றாகத் திறந்து விடக்கூடியவனாக இருக்கிறான். தனது சொந்த உணர்வுகளைக் கண்டு பயப்படாதவனாக இருக்கிறான். இருப்பியல் வாத வாழ்வை வாழ்ந்து கொண்டு சுதந்திரமாக இயங்குகிறான். தன்னிடத்தில் அதிக நம்பிக்கையுள்ளவனாகவும் படைப்பாற்றல் மிக்க வனாகவும் இருக்கிறான். மரபுவழி வந்த சட்டதிட்டங்களையும் கோலங்களையும் அவன் அப்படி அப்படியே பின்பற்றுபவனாக இருப் பதில்லை. மாற்ற முடியாத கொள்கைப் பிடிப்புள்ளவனாகவும் இருப் பதில்லை.
Lorraňov G36 vir முன்வைத்த முழுமை மனிதன் பிரச்சினை மைய வாழ்வு அல்லது யதார்த்த வாழ்வு வாழ்பவனாக இருப்பான். தனது
நான் 24

சுயத்தை ஏற்றுக் கொண்டவனாக இருக்கும் அவன் உலகின் மீது தேவையற்ற பரிதாப உணர்வு காட்டுவதில்லை. எப்போதும் எளி மையாகத் (Simple) தோற்றமளிக்கும் இயல்புள்ள அன்ை, உடனுக் குடன் தீர்மானம் எடுக்கக்கூடியவனாகவும் இருப்பான். உலகின் தோற்றப்பாடுகளான இயற்கையின் இரசனையில் அவன் ஒரு குழந்தை போல், கணந்தோறும் புதுமை காண்பான். மற்றவர்களை அவன் ஏற்றுக்கொள்வான் ஆயினும், தனித்திருப்பதிலும் இன்பக் காண்
டான்.
வாழ்வின் இலக்குகளுக்கும் அவற்றை அடையும் வழிகளுக்குமான் வேறுபாடு அவனுக்குத் தெளிவாகத் தெரியும். படைப்பாற்றல் மிக்க கவன்ாகவும், இறுக்கமான ஆழ்ந்த தனிமனித உறவுகளைப் பேணக் கூடியவனாகவும் இருக்கும் அவன் பண்பாடுகளில் , தன்னை மறந்து ஆழ்ந்துபோக விரும்புவதில்லை. மொத்தமாகச் சமுதாயத்தின் மீது விருப்புள்ளவனாக இருக்கும் அதே நேரத்தில், எந்தத் தனி மனித னிடத்திலும் பெரிய வெறுப்புக் கொண்டிருக்க மாட்டான். ஒரு மெல் லிய நகைச்சுவை உணர்வோடு உலகைப் பார்க்க அவனால் முடியும்"
ஆளுமைக் கூறுகளில் பல பயிற்சியால் வரக்கூடியவை ஆதலால்" றொஜேர்ஸிம் , மாஸ்லோவும் காட்டும் முழு ஆளுமையை எமது வாழ்நாளில் பெற நாம் முயன்று வெற்றி காணமுடியும் .
அடுத்த இதழ நாம் போரின் பதிப்புக்களிலிருந்து முழுமையாக தப்புவதற்கு வாய்ப்புக்களேயில்லை எனவே போரினால் ஏற்படும் உளத் தாக்க விளைவுகளைப் பற்றி எமது சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை கொணர எமது அடுத்த இதழ்.
போரின் வடுக்கள்
எனும் தலைப்பில் வெளிவருகின்றது. உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்.
− -а, - ї
நான் 25

Page 15
சோகம், அன்பு, கருணை, துன் 1ம் என் பு: மனங்களை கடந்த
நோக்கி மனம் இரும்புவது இய அவசியமான ஒருதுற இறை
வளர்ச்சிப்பணிகள் பொதுப்பணிகளுடன் ,
அ. ம. தி களின் 150 ஆண்டுகளின் நினைவாக ... ... அமலமரியினரின் உளநல
*。、 மிளவிப்புப் பணிகள்
له تنتميز"" سے موهبي" ரட்ரைராஜா டே. இ.
இளவாலை
ASEMMMMrrESAMqSqqrqEqSqAASAqAqASqAAAAAAAASAAAA نیدرعیہ~مہ^سمبرہ:حج
ܙܲܙܲܙܲܙܲ
உடல், உள, ஆன்ம கூட்டமைவே மனின்
ஆரோக்கியமான வாழ் விற்கு உடல்நலம் கு
அவ்வளவிற்கு உளநல அவசிம் உடல் உள்ளம் ஆன்மா
மூன்றினதும் கூட்டமை வார இன்று சமூகத்தில் எதிர்
க்கப்படுகின்றது. மனம் is சர் இபின் பி. ίο. ச்சி வற்றின் பிறப்பிடமே மகிழ்ச்சியுடன் வழிபட זלג היות D) לי:
ஆன்மீக இறைவழிபாடு துனை செய்கின்றது. அனு தின வாழ்வின்
சிக்கல், மேடு பள்ளங்க என குழப்பங்களும் குதர்க்கங்களும் தோன்றுகின்ற பொழுது தனக்கு மேன்ட் . சக்தியான இறைவனை
υι 1, στοιr வே ஆ * மீகமும் மனி நனுக்கு பியலும், உளவியலும் இருவேறு துறைகள் ஆயினு b இரண்டும் மனிதனின் வாழ்விற்கு தேவையா னவை. சமர்ப்பணியுடன் உளவிய ரிை யையும் இனத்து போதுப்
பணியாற்றும் துறவற குருக்களை இன்று காண்கிறோம்.
இவ்வகையில் அமலமரிக் குருக்கள் 8ரிை தி5ே பப்பணிகள், சமய
க்கல்லப்பணியையும்
ஆற் திருகின்றனர். அ ண்மையில் தான் 15 ஆண்டுகளின் நிறைவை
இச் பையினர் கண்டனர். பல்வகையிலும் இவர்கள் ஆற்றி வரும்
-
லணிகளில் ஒன்று உள் நலம் பேணு தல இப்பணியை இவர்கள் நேரடி
யாகவும் மறைமுகமாகவும் ஆற்றி ருகின்றனர். அவற்றினை ஆராய்
ந்து அறிந்து கோள்வது பொருத் தமிாகும்.
"நான்' சஞ்சிகையின் நற்பணிகள்
* த்திரிகைத் துறையில் நூற்றாண்டுகளை அண்மித்
துக்கொண்டிருப்பது 'S'ன்' சஞ் ைெ . இது ஒரு உளவியல் சஞ்சி
என்பது யாவரும் அறிந்த விடய உள்ள அன்றேல் மனம் என பனி மனின் உள்ளே து வள ஆளுமை பறறிய வளர்ச்சியில் நோக்கம்
நான் 26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைத்து வெளிவருகிறது. இதில் ஆய்வுக்கட்டுரைகள், றுெகதைகள்'
சிந்தனைத்தொகுப்புகள், கவிதைகள், என பல ஆக்கங்கள் மலரின் ஒவ்வொரு இதழையும் அலங்கரிக்கின்றன. இவ்வாக்கங்கள் மனித மனத்தின் மனங்களை சுவீகரித்து தெளிவை உண்டாக்குகின்றன. இன்னும் இந்த சஞ்சிகையின் ஆதரவில் பல உளவியல் நூல்கள் தமிழிலும், ஆங்கி கதிலும் வெளிவருகின்றன. இன்னும் எழுத்தாளரி LIL-1)+" இளைஞர் பாசறைகள் என்பனவும் நடாத் தப்பட் இன்ளன. மக்களின் ஆதரவும் அபிமானமும் இப்பத்திரிகைக்கு உண்டு. பலரை உருவாக்கவும் , ஆற்றுப் படுத்தவும், தொடர்புகளை பகிரவும் அமலமரியினரின் அயராத முயற்சியின் விளைவு இது. தொடரும் முயற்சியில் மக்களின் 'தேவை இது' என உணரப்படுகி
*உளவளத் துணை நிலையங்கள்” ஒரு துணிகரத்திட்டம்
இந்த துறவறக்குருக்களின் மனித நேயப்பணிகளில் முக்கிய இடம் வகிப்பது ஆற்றுப்படுத்தல் துன்ற எம் மண் சுமந்த வேத
னை மிகு வரலாற்றுப் பதிவுகள் மக்களின் மனங்களில் களை வடுக்களை பதித்துள்ளன. இவ்வடுக்கள், மாற நீண்டகாலம் எடுக்கும் எனினும் இதை ஒடு ஒழுங்கமைப்பான பன்னியாக மேற் கொள்ள அமலமரியினர் உறுதிபூண்டனர், அது மக்களின் தேவை களில் ஒன்றாக உணரப்பட்டது அதன் பிரயத்தன்மே சாந்திகம் போன்ற ஆற்றுப்படுத்தல் நிலையங்கள்
வாழ்வின் பிரச்சனைகள், மனமுறிவுகள், உறவுச்சிக்கல்கள், குடும்ப பிணக்குகள், தாம்பத்திய குழப்பங்கள். விரக்திமனம், தாழ்வு மனம்
இந்த உணர்வலைகளைத் தாங்கியபடி மக்கள் தினமும் வருந்து குறிப் பிடத் தக்கது. இன்று மக்களின் நலமான உள வாழ்விற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. இதே பனி அனைத்து மக்களையும் சென் றடைய வேண்டுமென்னும் நோக்குடன் யாழ் மருத்துவமனையில் இயங்கும் உளவள பகுதியிலும் தங்கள் பங்களிப்பை ஆற்றிவருகிறார் கள். வாழ்வின் சமநிலை இழந்த மக்கள் இங்கும் வருகின்றனர். இவ்வாறு துணிகரமான திட்டங்கள் துயர் அகற்றும் திட்டங்களாக உள்ளன. செயற்பட்டும் வருகின்றன.
மருத்துவமனைகளில் உளநல ஆன்மநலப் பணிகள்
மருத்துவமனையில் பணியாற்றும் அறலமரியினரின் ஆரம்பகாலப்
förr Gör 27
என வகையிலாத உளக்காயங்கள். ஆற்றுப்படுத்தல் நிலையங்களுக்கு

Page 16
ii பிள்ளையின் திறமையை இனங்கண்டு அதை விருத்தி செய்ய
சந்தர்ப்பம் வழங்குதல்
1 நவீனமயமாக்கலின் தன்மைகளைக் கூறி நுண்ணறிவை வளர்தல்
1W ஒய்வு நேரங்களை இயற்கையோடு சார்ந்ததாக பயனுள்ள
பொழுதுபோக்குகளை உருவாக்கிக் கொடுத்தல்,
v ஆடம் ட்ரமின்றி எளியை யாக வாழப்பழக்குதல்
wi பிரச்சினைகளை பிள்ளைகளுடன் கலந்து தீர்மானமான முடி
வெடுத்தல்
போன்ற சிறந்த செயற்பாடுகள் மூலம் குழந்தைகளை சிறந்த முறையில் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்றவாறு வளர்க்கலாம் எனக்கூறினார்.
உளவியல் ரீதியாக குழந்தைகளின் பிரச்சினைகளையும் அதற் கான தீர்வு பற்றியும் 'அகவொளி' நிலைய இயக்குனர் அருட்திரு partir ggg ft L 5 LÊ அடிகள் எடுத்துக் கூறினார். குழந்தைகள் நாம் விளையாடும் உணர்வற்ற பொம்மைகளாகவல்ல, மாறாக உயிரோடு கலந்து உணர்வோட்டமுள்ள நாளைய தலைவர்கள் என நாம் நினைக்கவேண்டும். ஒரு வயதுக் குழந்தை பெற்றோரின் வளர்பில் தன் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உணர்ந்து கொள்ளும் . 2, 3 வயது குழந்தை தன்னாட்சி பொருந்தியதாக செயற்ப்டும். இவ் வுணர்வை அடக்குவோமா கில் எதிர்காலத்தில் பெட்டிப்பாம்பாக, தங்கிவாழும் மனிதனாக உருவாகும். 4-5 வயது குழந்தை பெற் றோரை விட்டு வெளியே பாடசாலையில், அயலிலுள்ள மற்றவர் களுடன் பழகுகிறது. அதன் ஆராய்ச்சி உணர்வு விரிவடைய பல கேள்விகளைக் கேட்டு பெற்றோரை தொந்தரவு செய்யும், அதனால்
பெற்றோர் அதைக் கட்டுப்படுத்தாமல் துல்லியமான பதில் கிளை
அளிக்கவேண்டும். பிள்ளைகளை தன்னை, தன்னைச் சுற்றியுள்ள வர்களை அறியும்படி வளர்க்கவேண்டும்.
அடக்கி வளர்ப்பதால் நான்கு சுவரை விட்டு வெளியே வரும் குமரப்பருவத்தில் நிஜ உலகை சந்திக்கத் துணிவற்று ஒதுங்கி வாழும் அல்லது போலி வாழ்வை மேற்கொள்ளும். எனவே அவர்களின் உளஉணர்வை மதித்து.
* அவர்கள் கூறுவதை செவிமடுக்கவேண்டும்.
g
3్మ
x அவர்களிடமிருந்து புதிய விடயங்களை கற்கவேண்டும் .
நான் 30
 

சிறந்த தலைவர்களாக உருவாக்க முடியும். என்னும்
சிறப்பிக்கும் ஆர்வ
ளும் விலின் பாட்டுகள்
{ زنت رفع بldنی (63{ئf
அவர்களோடு கீழ்தரமான வார்த்தைகள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் ஏனனில் குற்ற பழி, வெட்க உணர்வை ஏற்படுத்தும்.
* அதிகாரம் செய்யக் கூடாது.
S; அவர்களை குறைகூறுவதை தவிர்க்க வேண்டும்.
: அச்சுறுத்தி காரியம் செய்விப்பதையும், வசப்படுத்தி காரியம்
செய்விப்பதையும் நிறுத்தவேண்டு .
兴 அவன் தனித்து :ேத் தில் அவனை அவனாக, அவனுக்காக வாழ
விடல் வேண்டும்.
sa
: "என்னைப் பின் செல்" எண்கூறாமல் 'நீ உன் உள்ளுணர்வுடன்
உன்னைப் பின்செல்' எனத்தட்டிக் கொடுக்கவேண்டும். இவ்வாறு உணர்வுகளை புரிந்து வளர்த்தால் குழந்தைகளை பல்வேறு பயன்தரு ஆலோசனைகளை பெற்றோருக்கு வழங்கினார். இங்கு கலந்து கொண்ட பெற்றோரும் த பிள்ளைகளின் திர்கால வாழ்வை த்துடன் தம் சந்தேகங்களை கேட்டுத் தீர்த்துக் கொண்டனர்.
சில்வெஸ்ரர் வேஜினி
செங்குந்தா இந்துக் கல்லூரியில் .
செங்குந்த இந்துக் கல்லூரியின் 11 ம் ஆண்டு மாணவர்களுக்கான உளவியல் பயிற்சிக் கருத்தரங்கு அருட்திரு டேமியன் அடிகளின் வழி நடாத்தலில் சுகவாழ்வுக் குழுவினரால் 15. 2. 98 நடாத்தப்பட்டது * ' :?, ?a?di) மானவர்களின் ஆற்றல்கரை இனம் ண்டுகொள்
களை உச்
அவர் து
ம்மன உணர்வு ளை பகிர்ந்து தம் ஆற்றல்களை வெளிப் 浣,菸 பீடு செய்யவு பயனுள் த ப் (از : ( به نگاران به \}I}ه رقیب قB) یا அமைந்தது கன், இது போன்ற பறகிகள் இன்றைய இசைய தலை முறையினர் ளுேக் மிகவும் அவசியம்' கல்லூ! அதிபர் യ്ക്കൂ, & \'ജ' : '-' குறிப்பிடடு நன்றி. காந்தர்.
மனித முன னேற்ற நடு நிலையத்தில் " . . . . . . . . و
பனி, 3) این نوین
நடுநிை ناه A (ooo bi tl 1 - . ܬ யிற்சியில் பயிலும் 岛、 விய பயிற் 翔 கருத்தரங்கு 'சுகவர்பூல்' பபிசியுடன் و لأن اليه ، وشره) . سن سياسة لا تناوب قرT/ سبب ق. 8 9 * *
30 LL 630f % స్త్ర గ్t of
நான் 31

Page 17
தம் வாழ்வில் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ளும் வகையில் தம்மைத்தாமே அறியும் உளவள பயிற்சிகளை ஆடல், பாடல் , விளையாட்டு கருத்துரைகளினால் அவர் தம் சுய ஆற்றலை வெளி, படுத்த உதவியது. இப் பயிற்சி தொடர்ந்து தரப்படவேண்டும் என்ற வேண்டுகோளுக்குகிணங்க பயிற்சியாளர்களுக்கு மாதாந்தம் போயா தினங்களில் நடாத்தவும் 'சுகவாழ்வு' நிலையத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
A. Glu rólán E. u?ö5T
யாழ் மருத்துவமனையில்.
யாழ் மருத்துவமனையில் பணிபுரியும் ஊளியர்களுக்கான உளவள பயிற்சிகள் போயாதினங்களில் 'சுகவாழ்வு' குழுவினரால் உளவள பயிற்சிகள் வளங்கப்படுகிறது.
"சாந்தீகம்” பயிற்சிநெறி
உளவளத் துணையாளர்களை பயிற்றுவித்துவரும் சாந்தீகத்தில் ஒன்பதுமாத கால பயிற்சியை நிறைவு செய்த 12 பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 21, 2, 98 ல் சாந்தீகத்தில் நடை பெற்றது.
கருத்துக் குவியல்; 75
உடல் உள வடுக்களை ஏற்படுத் திய யுத்தம் எமது பண்பாடு கலா சாரத்திலும் பின்னடைவுகளை
ஏற்படுத்தியுள்ளது \
w ஏற்படுத்தவில்லை.
உங்கள் கருத்துக்களை
30 - 04 - 98 முன் குவியுங்கள்
 
 
 

a
خت ..................... بیدو" سی۔ پہلسنتقلی. . . نہ تنبیہہ:بین الجمعہ*****
வwyங்b என் விருப்பம்
உன் புகழ் ஓங்குக
புதுப் பொலிவுடன் பூத்துக்குலுங்கும் புதிய நல் ஆண்டில் காலடி வைக்கும் என் இனிய நான் மலரே உன்னை வாழ்த்தி இருகரம் விரித்து
உனது வரவால் மங்களம் நிறைந்து மங்காத அறிவு ஒளி வீசட்டும் மக்கள் நாடும் உளவியல் தேவைகள் பூர்த்தியாகட்டும்
திக் கெட்டும் உன் புகழ் ஓங்கிடவே நாளும் பரமனை வேண்டி வாழ்த்துகிறோம்.
மாதம் ஒருமலராய் எம் கரம்தனில்
தவழ்ந்து அக இருள் நீக்கி அருள் ஒளி ஏற்றிடுவாய்
S. C. றுபவசந்தினி
Gasq. U urdëv
* நான்" என்ற புத்தகத்தை என் நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு சில வற்றை படித்த பின்னரே நான் என்ற புத்தகத்தை பெற விரும்பி இக் கடிதம் மூலம் தெரி விக்கின்றேன்
1998 ம் ஆண்டில் இருந்து எனக்கும் " " நான்' என்ற சஞ்சி கையை அனுப்பிவைக்குமாறு கேட் டுக்கொள்கிறேன்.
கிளேறா யோசப்
கொழும்பு - 10 உறவுகொள்ள.
உள்ளத்து காயங்களை ஆற்ற
நான் தரும் ஆலோசனைகள் எமக்கு பெரும் உதவியாய் உள்ளது. நானே எமக்கு கதைகளாய், கட்டுரையாய் கவிதையாய் நான்தரும் செய்தியை இங்கு பலரும் படிக்க உன்னோடு உறவு கொள்ள ஆவலாய் உள்ளார் கள் உன்வரவு எம் பகுதிக்கு கிட்டுமா ?
S. செளந்தரலிங்கம்
பல்கல்ைக்கழகம்
மட்டுநகர்.
S; மட்டுநகர் மறைக்கல்வி நடு நிலையத்தில் பெற்றுக் கொள் ளுங்கள். வியாபாரிகளை முகவர் களாக ஒழுங்கு செய்தால் எம் மோடு தொடர்பு கொள்ளுங்கன் உங்கள் பகுதிக்கு 'நான்" வரு வரன,

Page 18
99th the (80 6%ergnp
PTARICIAN
for all
Computer City and Guilds of Lc Book -Keeping and Acc Civil Draughtsmanship English classes Short Hand & Typirig (l Short Hand & Typing ( General Motor Mechan Electrical Wiring General Electrician Motor Re Winding Lathe Machine Operati Arc Welding Carpentry Free English Classes'
PATRICIAN IND
EO
(PRODUCTION AND REY
Grills he Gate e Iron ( År Welding Works, Repair wo plaining and sizing) k \ equipment and Engine (l
FOR FURTHER
PATRICIAN
59. St. Patrick's Read,

༦ ཊི་ཚུད་
উৎস
INSTITUITE ER STDUIIES
Employment Oriented Courtes
pndon Exam Courses
Bount S .
English) Tamil) isη
ion
USTRALINSTITUTE
R DARNG ON ORDER......... )
hairs, Beds and Wooden Furnitures rk. fplanks saving, Water pumps, Electrical Petrol & Diesel) Repairing.
DETAILS CONTACT
INSTITUTES
Jafna,