கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2008.05-06

Page 1

தகர்த்து தகவுகளைத்தேடி

Page 2
நீங்களும் எழுதலாம்-07 இருமாத கவிதை இதழ் மே - யூன் 2008
ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
LIGOLLITerrasoi 0அஸ்ரபா நூர்டின் செபா ஜெயராசா செண்முகம் சிவகுமார் 0 ஷெல்லிதாசன் சிெ.மார்க்கண்டு 0நட்சத்திரப்பிட்டியான் * 0ஏ.ஆர்.நாகூர் 0குசை எட்வேட்
Durr Geudio 0கோவை அன்சார் 0சி.குமாரலிங்கம் தெயானந்தரூபி 0செ.ஞானராசா 0தாமரை 0மனித ஞானி 0கெளரி மோகனதர்சினி 0வி.புருசோத்தமன் மெகேந்திரா மயூரதன் செயந்தன் 0யோ.தேனுசா விெ. ஆர்த்தரிகா Dக விக் கள் வன் 0தி. காயத்திரி தொமரைத்தீவான் செரோஜா ராமநாதன் 0செ. கணேசன்
0எம்.என்.எம். ஸப்ரத் பெரா.ரமேஸ் 0ளன.சந்திரசேகரன் 0வாகரை வாணன் Lஎஸ்.ஆர்.தனபாலசிங்கம் கருத்தாடற் களம்- கலாவிஸ்வநாதன் கவிதையில் முரண்- பெரிய ஐங்கரன் மன்று- அறிமுகக்குறிப்பு- வாசகர் கடிதம் முலமும் பெயர்ப்பும்
வடிவமைப்பு
எஸ். யசோதரன்
9 a LůULub ஓவியர்.கே.சிறீதரன்
தொடர்புகளுக்கு,
நீங்களும் எழுதலாம் 109/1, திருமால்வீதி, திருகோணமலை.
65r. (SLI: 026 2220398. e-mail - neenkal(oyahoo.com
- 2 -

விரிவுப்படுத்தப்படவேண்டிய பார்வை - பாடுபொருள்
நீங்களும் எழுதலாம் கவிதையிதழ் படைப்பாளி கள், வாசகள்கள் பங்களிட்புடனும் ஊடகங்களினது ஆதரவுடனும் ஓராண்டைப் பூர்த்தி செய்து இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
நாடு (இலங்கை) பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது. இன முரண்பாடுகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் அணுகுமுறைகள் எதுவும் தென்பட வில்லை. உலக அரங்கிலும் நன்மதிப்பை இழந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலில் உறுப்புரிமை பெறுவதற்கான தேர்தலில் அடைந்த தோல்வி இதனையே எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறான அவலம் மிக்க சமூக நிலைமையில் பாரதி கூறியது போன்று ‘பிறர் ஈன நிலை கண்டு துள்ளும் ஆயுதமாக கவிதையை பயன் படுத்துவதோடு பேசாப் பொருளை பேசக் கூடிய அகன்ற பார்வையுடையதாக அதன் பாடு பொருள்களும் விரிவு படுத்தப்படவேண்டும். வெறுமனே குண்டுச் சட்டிக்குள் குதிரை யோட்டுகின்ற விதமாக அதன் பாடு பொருள் தேங்கிவிடக் கூடாது. பேசப்படாத பல விடயங்கள் பேசப்பட வேண்டும் பார்க்கப்படாத விடயங்கள் பர்க்கப்பட வேண்டும். எழுத்தில் வடிக்கப்படல் (36)60ör(Bub.
ஆம் நீங்களும் எழுதலாம்
அன்புடன் ஆசிரியர்
களங்களை விரித்துள்ளோம் ஆக்கங்களை அனுப்புங்கள்
-3-

Page 3
  

Page 4
  

Page 5
-நட்சத்திரப்பிட்டியான்
உன் நாக்கு அழுகுக! எழுதுகோல் சபித்தது.
நீர் வாளியான உன்நாக்கில் பல் முளைத்தது பற்றியும்இ அது வாந்தி எடுத்தது பற்றியும்இ அந்த வாந்தியின் வதை பற்றியும் கடவுளுக்கு வருத்தம் தெரிவித்து
e((8585 . . . . . . . . . அழுகுல். . . . . . . 39(Q(955 நாக்கே! என்று
எழுதுகோல் சபித்தது.
கடவுளும் தலையசைத்தார் உன் நாக்கு நிறங்களைப் பேசி பேதங்களைக் கொண்டாடியது. விஷங்களைக் கொண்டு பிரிவினை பேணியது
34(LR(585 . . . . . . . . . அழுகுகி. . . . . . அழுகுக
நாக்கே
உனக்குத் தெரியுமா? காற்றினைக் காயம் செய்ய முடியாது. காற்றின் சுவடுகள் கண்ணில் தெரியாது. காற்று திசையின் கரங்களை உடையது. காற்றை உன்னால் சிறையிட முடியாது. காற்றைப் பழித்தால் உண்டான சாபம் உன் சந்ததி இனிமேல் தழைக்காது போகவும் சரிந்து சாம்பலாய் மண்ணில் ஆகவும் சரிவே உனக்கு வாழ்வென ஆகவும் என்றெல்லாம் உண்மை எழுதுகோல் சபித்தது உனக்குத் தெரியுமா?
“அழுகுக . . அழுகுக. . . . . அழுகுக
நாக்கே
எங்கே ஒரு தரம் நாக்கை நீட்டு நீண்ட புழுக்கள் நெளிவதைக் காண்பாய்.
எழுதுகோல் சபித்தது
கவிதைக்கான
பயில் களம்
பரிசோதனைக் களம்
காத்திரத்தின் களம்
கருத்தாடற் களம்
விளக்கக் களம்
விமர்சனக் களம்
- 8

திருமலை ஏ.ஆர்.நாகூர் மரகத மணி கொள்ளையில் மயக்க வண்டுகளுக்கு பூக்களின் புலம்பல்கள் புரிவதேஇல்லை! மதுகுடித்த மாராப்பால் இந்த வண்டுகள் மாரடைத்து தொலைவது நிஜம்!
இதயத் தந்திகளில் ஏனோ..! மனிதனுக்கு மறதிகள் ஜாஸ்தி! மரண வாசல்களை அவர்கள் மறக்காமல் திறக்கும்வரை!
பூகம்பங்களினால் உடைந்துபோகும் - இந்த பூமியின் முதுகுகளுக்கு இயற்கை அனர்த்தங்களை இழுத்துநிறுத்த முடிவதில்லை ஏன் தெரியுமா. p குண்டுகளின் நச்சுக்களில் குளிர்காய்வதால் - அதன் விழிப்பார்வைகளில் எல்லாம் எறிகணைகளின் எச்சங்கள்!
முகில்களின் முரண்டுகளையும் மின்னல்களின்
வன்முறைகளையும் வாதாட மறுக்கிறது இந்த மழைத்துளிகள்! பூமியில் விழுந்து
புதைந்து போனாலும்
மறுபிறப்பு ஒன்றால் மறுபடியும் உயிர்ப்பதாக - அதன் மனசுக்குள் ஒரு மாராப்பு !
தம் இறக்கை பற்றிய மதிப்புரைகளை தமக்குள் எழுதிக்கொள்ளாது இந்தப் பறவைகள் வான ஊர்வலத்தில் அப்படி ஒரு வரவேற்பு ! ஆனால் . p வசமாகாத காற்றின் காந்த சக்திகளுக்குள் பதிவாகிறது பறவைகளின் விபத்து:

Page 6
தீ எரியும் சூரியனுக்கு அந்தியின் பிரசன்னம் பற்றி எந்த ஆட்சேபனைகளும் இல்லை அதன் அனல்களை எல்லாம் இரவின் மூச்சுகள் சேர்ந்து இமைக்காமல் வாங்குவதால் அஸ்தமனத்திலே இதன் ஆத்மா மெல்ல அடங்கிவிடுகிறது!
உலகப் பந்தை காலத்தின் கைகள் 2.(BiçÜ TfLg5FT6) .. LD&DLuigi, póOTSTfue) if (Si) மாற்றம் நிகழ்வதில்லை ! விதைத்த வினைகளுக்கு ஏற்ற விலைகளே .. திாப்புகளில் திட்டப்பட்டிருக்கும்
திருத்தப்படாத தீர்ப்புகள்
ஆசை எட்வேட்-அன்புவழிபுரம்
பலமாகத்தட்டி கூப்பாடு போட்டால்த்தான் கடவுளும் கதவைத்திறப்பார்.
துப்பாக்கி தூக்கிய இலட்சியவாதிகளை
முத்தமிட முடியா துர்ப்பாக்கிய வாழ்வென்ன வாழ்வோ.
அறிவுக் குறைவை அவனே அறியா நிலையே ஆபத்தான நிலை ஆகும்.
தீய எண்ணம் வராமல் காக்கின் போதும் தீயவை தீண்டாமல் வாழலாம்.
புனிதமான ஆசை மனப்பூர்வமாக இருந்தால் தானே நிறைவேறும் தானே.
தெருக்குரல்
ஆக்கபூர்வமான கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
- 10 -

கோவை அன்சஸார்-கொழும்பு
அவர்களுக்கு பதவிப் போராட்டம் olido big oli ydbo)bij (SL) yli li அரிமா வேங்கை மோதலில் அவதியுறுகின்றன மான்கள்! அப்பாவிகள் அல்லலுற அப் - பாவிகளின் வெறியாட்டம் மனிதர் மனிதரை பழிவாங்கச் சொன்ன மதம் தர்மம் போதித்த பெளத்தமா அன்பு வழி சொன்ன இந்துமதமா கருணைக்கு பேர் பெற்ற கிறிஸ்தவமா ஒற்றுமைக்கு வித்திட்ட இஸ்லாமா?
சொண்னது யார் இதுவா அவர்களா?
பாவேல் எத்தனைச் சோதனைச் சாவடிகள் ...? இருக்கட்டுமே. நாம் சலிப்பதுண்டு வாகனத்திலிருந்து இறங்கி -நடந்து நம்மை அங்கமெல்லாம் தொட்டுத்தடவி அனுமதித்து அட்டைகளில் நம் அடையாளத்தை நிரூபித்து கடந்து -தொடர்ந்து . blf நமக்கு கோபம் வருவதுண்டு. ஆனாலும் என்ன .?
1955 (?) நம் இயல்பு அடங்கிப் போவதை நியாயப்படுத்தும் அவமானம் இதெல்லாம் என்பது நம் உணர்வில் உறைப்பதில்லையோ? gQg566) Tib எம் பிரச்சனை அல்ல. என் வீடு- என் உறவுகள் எமது தொழிலிடம் அங்கெல்லாம் தான் அவற்றுக்குள் தான் எமக்கு ரோசம் பொத்துக்கொண்டு வருவதுண்டு.
- I -

Page 7
அறிமுகக் குறிப்பு எஸ்.புஸ்பானந்தனின் ‘இரண்டு கார்த்திகைப் பறவைகள்' "
`. . . . . . இதுவரை எடுத் துரைத் த இவரது கவிதைகளின் பரவலாகக் காணப்படுகின்ற "சுவை புதிது ஆன தன்மை ஒரு புறமாக ஆழ்ந்து நோக்கும் போது, புதிய தலைமுறையினரில் இக்கவிஞர் போன்று வேறு எக்கவிஞரும் தமது கதிராமத்தின் அல்லது மண் டூரின் அழகுக் கோலங்களையும் அவலக் கோலங்களையும் திறம்படப் போட்டிருக்கவில்லை என்ற விடயம் இத்தொகுப்பினுாடாக வெளிப்பபடு கின்றமை புலப் படுகண் றது” எனும் கலா நரித செ.யோகராசாவின் கூற்று நோக்கத்தக்கது."
‘என் இதய ஊரை
தீ மூட்டிய பறவையே.
- - - - - - கலப்பை மனிதரின் இரைப்பையில் அல்லவா. நீ. நெருப்பு முட்டையிட்டாய் எனும்வரிகள் இனப்பிரச்சினையின் ஆழத்தையும்
இரைப்பைக்குள் புல்லை நிரப்பிய கன்றுத் தாச்சியை
தட்டிச் சென்று
அடிமாடாய் ஆக்கியவனும் பத்துமாதம் தாயின் கருவில் கிடந்த மனிதப் பூச்சியா எனும் வரிகள் மிருகங்களின் மீதான இரக்க உணர்வையும் அழகாக வெளிப்படுத்துகின்றன
அரசியல் காதல், இயற்கை, கிராமத்து மனிதர்கள் என்று பல விடயங்களையும் அழகுறத் தொட்டுச் செல்லும் எஸ்.புஸ்பானந்தனின் தொகுப்பில் 35 கவிதைகள் உள்ளன.
இ.தயானந்தரூபி
பகற்பொழுது இரவுக்காய். உன் நினைவுகளால் பகல் என்னில் வெறுப்படைகிறது இரவு வரும்வேளை - நான் பகலிற்கண்ட கனவுகள் நினைவுகள் மிதந்து செல்லும் இரவு எம் இணைவிற்கு பூ, மேடையிட்டுக் காத்திருக்க சேரவும், சேர்ந்தே மலரவும் நிலவொளிக்கு முன் ஆயுத ஒலியும் அனலும் ஊர் நிலவரமாதலால் நான் ................ ژ!
உதிரும் நினைவும் கனவும்
- 12 -

செ.ஞானராசா-அன்புவழிபுரம 9d6d60)85 160)Ljöbl உயிர்களைப் படைத்தேன் மனிதனை மட்டும் அவன் மணமறியாமல் படைத்து விட்டேன்!
சுருக்கமாய்ச் சொன்னால் பெருக்கத்தை விரும்பினான் காட்டை அழித்து கடலை கலக்கினான் (3D (S நிலத்தை சேற்றுக்குள் புதைத்தான்
LOffL Gl Jl fl6ö முறையாக கறைபடிந்து uDTL (Stj Ull. T6ör
கண்டு பிடிப்பென்று குண்டு வீசினான் விருந்தை அதிகரிக்க மருந்து தெளித்தான்
மண் மதிப்பிழந்தது விண் கொதிப்படைந்தது
வெள்ளப் பெருக்கு நில நடுக்கம்! கடல் சீற்றம்! நான் கொடுத்த தல்ல அவனாகத் தேடிய சீதனம்
நகைத்தான்! நகைதான் சேர்த்தான் பகைத்தான்! மிகத்தான் பாடு பட்டான் ஆனாலும் பாவம் ஆசையால் அழிந்தான்
என்னை ஏசினான் இயற்கையையும் சபித்தான் தன்னைக் காப்பாற்ற வேண்டினான் முடியாதப்பா! - நீ முயலாதது எம் தப்பா?
இறைவனும் இயற்கையும்
- 13 -

Page 8
தாமரை-ஆரையம்பதி
போத்தியின் தனல் கண்ணில்பட்டதாய் கார்மேகம் கதறிஅழ இயற்கை அழிவோ - இல்லை செயற்கை அழிவோ இலங்கைக்கு எனப் பட்டிமன்றம் நடாத்தும் பஞ்சாங்கங்கள்! வீட்டுக்கு வீடு
வாசற்படி பழமொழி அகதி முகாமுக்கு அகதிமுகாம் ஆலமரத்தடி புதுமொழி! - இதில் வரவிருக்கும் சித்திரை வருடப் புத்தாண்டுக்காய் பட்டாசும் பட்டமும் ULL FT60DLujub ᝱ (pio கேட்கும் குழந்தைகளின் மூக்குச் சிணுங்கல்கள்! விலைவாசிகளின் ஏற்றத்தால் - அவர்கள் ஆசைகளை நிறைவேற்றமுடியாமல் விழிபிதுங்கும் தகப்பன் முதலைகள்! எரிகின்ற வயிற்றுக்காக எரியாத அடுப்புக்கு விறகு தேடி - தென்னம் பாளைகள் பொறுக்கும் ஏழை மனைவிகள் இவர்கள்! நேற்றைய பணக்காரர்கள்
கொஞ்சம் கூட வஞ்சகம் பேதம் பார்க்காமல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வீழ்த்தி விட்ட அரசாங்கம்! வெளுக்காத கிழக்கில் - அடித்து வெளுத்து வாங்கிய வேட்டுக்களின் வெற்றியில் ஆட்சிகளின் அதிகாரம்! சுற்றியுள்ள பன்னிக்குடத்தில் குழந்தையில்லாக் கருப்பைத்தீவாய் உழைப்பு இல்லா இலங்கைத்தீவு-இதில் இளவேனில் இசைக்காது இசைத்தாலும் இனிக்காது சித்திரைவருடட் புத்தாண்டும் சித்திரவதைப் புத்தாண்டே
கருப்பைத்தீவுப் புத்தாண்டு
- 14

மனிதஞானி பூச்சி தன் முதுகில் புத்தகத்தை ஏற்றிச் சுமந்து சென்றதறிவீரோ? பூச்சி தன் கையில் புத்தகங்கள் காவி நடந்து சென்றதறிவீரோ? பூச்சி தன் பையில் புத்தகங்கள் நிரப்பிப் பவனி வந்ததறிவீரோ?
'வாசிப்பு மணம் வீசி வாழ்கின்ற பூச்சி " எனத் தன்னைப் பிறர் எண்ணும் யோசனையில் தினந்தோறும் மலரை இதழை இன்னும் . மணம் புரியா மொழியில் உள்ள புத்தகங்கள் எத்தனையோ அத்தனையும். நாளுக்கு நாள் சுமந்து நடைபயிலும் பூச்சி இது.
வாசித்து விட்டது போல் வா(ய்) சிக்கா வாய் வீச்சில் பேசிச் சில கதைகள் பெய்யும் இப் பூச்சி பேச்சின் இடைக்கிடையே மூச்சுத் திணறிப் புரியா மொழிகக்கித் தன் முட்டொழியும்.
கேட்டவர் திகைப்புறுவார் பார்த்தவர் பதைபதைப்பார் *வேட்டொன்று வைத்தார்
வார்த்தையினால் ... என்று வேறு சிலர் கூறிடுவார். ‘பூச்சி கையில்
புத்தகந்தான் தினந்தோறும்’ *ஆங்கிலத்தில் பூச்சி அலுக்காமல் வாசிக்கும் மலங்கழிக்கும் போதும் மலர் ஒன்று படிக்கும் பூச்சிக்குப் புகழ் மாலை ஒவ்வொன்றாய் விழ விழவே பூச்சிதன் முதுகில் புத்தகத்தை ஏற்றும்

Page 9
  

Page 10
  

Page 11
69
ரென்ற இதழில் வெளிவந்த அமரர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் கற்றால் வருமோ கவித்துவம்' என்ற கட்டுரை தொடர்பானது. கற்றால் வரும் கவித்துவம்
கலா விஸ்வநாதன் கவிதை ஒரு சுகானுபவம் கவிதையை இயற்றி, எழுதி பிரசவிக்கும் போது, ஏற்படுவது சுகமான ЗїАЪlf). கவிஞனின் அனுபவத்தை பார்வையின் கூர்மையை, கற்பனை கலந்து உற்பத்தி செய்யும் அற்புதமான களம் கவிதை.
கவிஞனும் மனிதனைப் போலவே பிறக்கிறான். கசடறக் கற்பதினால் கவிஞனாக உருவா கின்றான்.
“மொழி மனிதனின் நாகரிகம் மொழியின் நாகரிகம் கவிதை” என்கிறார் தீபம் நா.பார்தசாரதி இன்றோ கவிதையின் நாகரிகம் புதுக் கவிதையாக பூத்திருக்கின்றது. பூரித்தும் இருக்கின்றது.
இத்தருணத்தில் கவிதைப் பற்றிய முழுமையான கற்றறிவு இன்றி கவிதையாக்கும் கவிஞர்கள் தொகை பெருகியிருக்கின்றது. யாப்பிலக்கணம் தெரியாது புதுக்கவிதை புனைந்து விட முடியும். எனினும் கவிதைபற்றிய வரலாறு. சங்க காலந்தொட்டு, சமகாலம் வரை எழுதிய கவிஞர்களின் படைப்புகளின் பரிச்சயம் இன்றி முழுமையான கவிஞனாக முடியாது.
உணர்ச்சியின் ஓர் உச்ச வெளிப்பாடு கவிதையாகலாம் ஆனால் கவிஞனுக்கு தன்னைப்பற்றியும், தன் சூழல் பற்றியும் பூரண உணர்வு தேடல். தேடலால் ஏற்படும் தெளிவு திருத்தமாக தேவைப்படுகின்றது.
ஒரு படைப்பின் உருவம், உள்ளடக்கம் பற்றிய உணர்வும் தெளிவும் ஆக்கம் பிறக்க அற்புத துணையாகின்றது.கற்க்காமலே ஒரு மனிதனுள் மறைந் திருக்கும் கவிஞன் தன் னை வெளிப்படுத்திக் கொண்டபோதும்,
- 20

கற்பதினால் கருத்தாழமிக்க கருத்தழகுமிக்க, கவிதைகளை படைப்பாக்கம் செய்ய முடியும்,
பல கவிதையாக்கங்களை கற்பதன் மூலம் கருத்துவமிக்க கவிதைகளை கவித்துவமாக எழுதிவிடமுடியும்.
மெளனமாய் வாசித்து, யோசிக்கும் சூழலில் கவிதையாக்கமும் காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கும் பட்சம் நிச்சயம் காலத்தை வெல்லும் கவித்துவத்தை கடவுளைப் போல உணர மட்டுமே முடியும். ஆம், கவிதை ஒரு சுகானுபவம் கவிதை எழுதுவது சுகமான சுகம்.
உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம் (ஆர்)
கெளரி மோகனதர்சினி
ஆலங்கேணி கிழக்கு
உப்பும் சோறுமே எங்கள் ஊட்டமுள்ள உணவு ஒலைப் பாயே எங்கள்
ஒப்பற்ற பஞ்சணை பருத்திசேர் கதருடையே எங்கள
LjLT60)L
ஏங்கிப் பெருமூச்சு விடுவதே எங்கள் அனுபவிப்பு ஒட்டுப் போடுவதே எங்கள்
உரிமை
இதனாற்றான் எங்களை உறிஞ்சி ஏட்பமிடும் முதலாளிகள் ஏழைகள் என்று ‘முத்திரை பொறித்தனரோ
முத்திரை
அறிமுகக்குறிப்பில் உங்கள் கவிதைத் தொகுப்பு இடம்பெற வேண்டுமாயின் ஒரு பிரதியை அனுப்பி வையுங்கள். 2007 இற்குமுன் வெளியானவை அறிமுகக்குறிப்பில் இடம்பெறமாட்டாது.
- 2 -

Page 12
  

Page 13
  

Page 14
சரோஜா இராமநாதன் அன்புவழிபுரம்
மானிடனே! ஏன்? திரைக்குள் நின்று பேசுகிறாய்? 6) ! (o)6)J6f(31} 6)]bb UTss. நிஜங்கள் உண்மைகளைத் தெரியவில்லையா? கவலைப்படாதே! ஆனால் தெரிந்து கொள்ள முயற்சி செய் ஏன் ? தெரிந்தது போன்று பொய்முகம் காட்டுகின்றாய்? சாதிக்க நினைத்துச் சந்தர்ப்பவாதியாகி விடாதே காரியத்தில் கண்ணாயிரு. ஆனால், சாதிக்கப்பிறந்தவர்களைச் சோதித்துப்
JT fir disg5T (3g5. பொய் முகம் காட்ட முயலாதே உலகம் உன்னைத் தூற்றும் உன் உண்மையான முகத்தைக் 8ᏏITᎥ. (Ꮟ! 22 _6Ꭰ8Ꮟtt உன்னைப் போற்றும் மானிடனே! உண்மைகள் உறங்குவதில்லை தெரிந்து கொள்வாய் வல்லவனாக மட்டும் இருந்து விடாதே மானிடா! நல்லவனாகவும் வாழ முயற்சி செய் இல்லையேல் காலச்சக்கரத்தில் சிக்குப்பட்டு
51T6OOTTD6) (8LPTUťI 6 (66)ITA! தர்மத்தின் வழியில் நட அதர்மத்தை விட்டுவிடு உன் உண்மையான முகத்தை உலகுக்குக் காட்டு அமைதி பெறுவாய் தர்மம் ஜெயிக்கும்.
பொய் முகம்
- 26 -

கவிதையில் முரண்கோட்பாடு
பெரிய ஐங்கரன்
‘அவளது கரத்தை எனது கரத்தில் சேர்த்துக் கொண்டு எண்ணினேன் 3 635i இந்தக் கரத்தைப் போல இதமாகவும் அழகாகவும் இருக்கவேண்டும்"
இந்தியிலிருந்து ராதிகாராணி மொழி பெயர்த்த கவிதை இது. உலகம் இதமாகவும் அழகாகவும் இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு உலகம் இல்லை. இவ்வாறு இருவேறுபட்ட முரணை சித்தரிக்கும் ஒரு உத்தி கவிதையில் கையாளப் படுகிறது. தமிழ் இலக்கணம் இதனை முரன் அணி எனப்பேசும். இந்த முரண் அணி வார்த்தை களால் விபரிக்கமுடியாத விளக்கங்களையெல்லாம் மிக எளிமையாக மனதில் பதிய வைத்துவிடும் “இதில் உள்ள விபரீதத்தன்மை, கேலி, பரிகாசம், பழிப்பு தூஷனை முதலியவற்றுக்கும் மேலாக, ஒர் ஆழ் கருத்து, தொனிப்பொருள் உணர்த்தப் படுவதாகும். அதில் சோகரசம், துன்பியல் சம்பந்தம் கொண்டதாகத்தான் அது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அதில்தான் இந்த அணியின் நயம் சோபிக்கும்’ என்டர் சி.சு.செல்லப்பா.
புதுக்கவிதைகளில் சொல் முரணைக் காட்டிலும் பொருள் முரணுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிந்தனையின் மூலந்தான் இரு பொருள்களுக்கிடையேயுள்ள முரன்பாட்டை கண்டுபிடிக்க முடியும் புதுக்கவிதைக்கு சிந்தனை தான் அடிப்படை என்பதால் புதுக்கவிஞர்கள் இதையும் ஓர் உத்தியாக தம் கவிதைகளில் கையாளத் தொடங்கினர். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது ஒரு முரண் அணியாகும். இங்கு சொல்லுகின்ற பொருளில் முரண் இடம் பெற்றிருக்கின்றது. சாதாரணமான கவிஞர்கள் மேலோட்டமான முரண்களை அவதானிப்பார்கள். நல்ல கவிஞர்கள் ஆழ்ந்த முரண்களை அனுபவிப்பார்கள்.
- 27

Page 15
  

Page 16
அவருடைய கவிதைகள் எளிமையாகவும் பொருள் ஆழம் கொண்டதாகவும் அமைந்திருக்கும்.
* ஒரு தடவை நினைத்தேன் தந்தைக்கும் தாய்க்கும் கணவனுக்கும் சோதரருக்கும் உரிமையானவள் நானென்று பின்னர் நினைத்தேன் நான் எனது காதலனுக்கென்று வளர்ந்த பிறகு நிச்சயமாய் அறிந்தேன் என் வாசகருக்கு மட்டுமே வேண்டுப்படுவதால் இன்று எல்லாம் இழக்கப்பட்டுவிட்டது யாருக்காகவும் முழுமையாக நான் வேண்டப்படுவது சந்தேகம்" இது அ.யேசுராசா மொழிபெயர்த்த கவிதை இது வாழ்க்கையின் முரணை வடித்தெடுத்து இரத்தினச் சுருக்கமாகத் தந்திருக்கிறது.
சுவாலையின் வெப்பத்திற்குப் பயந்து குகைக்குள் சிதறி ஓடிய இருள் போக்கிடமின்றிக் கற்சுவரில் மோதி நெருப்பில் விழுந்து மடிந்தது
பரவசத்தில் களிநடனம் புரிந்தார் ரிஷி துளியும் மிச்சமின்றி அந்தகாரத்தை உண்டு மகிழ்” என்று ஆர்ப்பரித்தார். சுவாலை ரிஷியின் மீது கவிந்தது’ இது சுந்தர ராமசாமியின கவிதை, ரிஷியின் ஆர்ப்பரிட்பினையும் அவலத்தையும் முரண்களாகச் சித்தரிக்கின்றது இக்கவிதை ஆழ்ந்து நோக்கினால் பல அர்த்தங்கள் தரும்.
'மழை பொய்த்த வானம் நிலம் போல வரண்டு கிடக்கிறது மெல்லெனத் துளிக்கும் நட்சத்திரங்கள் உஷணம் மிகுந்து இலைகளாகக்
கருகும் கடலாய் ஆறாய் அருவியாய் நானிலம் நிறைந்து பூரிக்கும் இந் நாட்களில் வானம் வெடித்துச் சுருள்வதற்குள் மழை பெய்ய வேண்டும் நிலத்திலிருந்து வானத்திற்கு”
مه 30 -.

இது அலறியின் கவிதை ‘ நிலத்தில் இருந்து வானத்திற்கு மழை பெய்யவேண்டும் என்று அவள் கூறுவது முரணாக அமைந்து சிந்திக் க வைக்கிறது. முரணைக் கையாள்வதில் கவிதை சிறப்பும் செழுமையும், அழுத்தமும், ஆளுமையும் பெறுவதை மேற்கண்ட உதாரணங்களிலிருந்து நன்கு தெளியலாம். இதனை இன்றைய கவிஞர்கள் பலரும் தங்கள் தலை சிறந்த உத்திகளில் ஒன்றாக வைத்திருப்பது கவனிக்க த்தக்கது. ஒரு கவிஞனின் ஆளுமையினையும் அறிவிப்புலத்தையும் அவன் கையாளும் முரணைக் கொண்டு அளந்துவிட முடியும்.
LD6ôl gal
சாதி ஏற்றத்தாழ்வு பார்த்துக் கவிஞனை நசுக்குவதை எதிர்ப்போம் bihi 5 (6b Ď 6 (ggb 6Nd T f கவிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர் சாதரி ஏற்றத்தாழ்வு அடிப்படையில் இவ்வாறு நசுக்கப்பட்டுள்ளார். எமது நாட்டில் உயர் கல்வி நிலையம் ஒன்றில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. தமிழுக்குப் பணியாற்றிவரும் உயர்கல்வி நிலையத்தைச் சேர்ந்த பெரியார் ஒருவருக்கு அவரைக் கெளரவித்து விழா எடுக்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் எமது கவிஞரும் இடம் பெற்றுள்ளாள். இதனை அதே குழுவில் அகங்கத்துவம் பெற்ற ஒருவர் தமக்கு தகுதியின்மையாகக் கருதியுள்ளார்.விழாவுக்குரிய பெரியவரிடம் நமது கவிஞரின் சமூகநிலை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் இழிவாகவும் பேசியுள்ளார். கவிஞரின் சமூகநிலை தன் சமூக நிலையை விடக் குறைவானது என்றும் கூறியுள்ளார். இத்தகைய பண்பற்ற கல்வியிய லாளரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். கல்வியால் பண்பாடு வளரப் போராடுவோம்.
“சாதித்திமிருடன் வாழும் தமிழனோர் பாதித்தமிழனடா”
கவிஞர் குடும்பம்
நீங்களும் எழுதலாம்.
- 3 -

Page 17
-வாகரைவாணன் - சூழ்ச்சியின் சுத்தமான வடிவம் சகுனி அதனால் ஆட்சியாளர்கள்
g6}{5} அகதியாகின்றனர்.
காடுதான் இவர்களுக்கும் கை கொடுக்கின்றது! BB நாகத்தின் வசம் பன்னிரண்டாண்டுகள் பாண்டவர்கள். என்ன பாவம் செய்தார்கள்? ஓராண்டு அஞ்ஞாத வாசமும் ஓடிப் போகின்றது!
காண்டிடம் ஒலிக்கிறது! கண்ணன் மூண்ட யுத்தத்தின் மூலாதாராமாகின்றான்! அரவக் கொடியோனின் பாவக் கணக்கு
gj6}}9JETË, எண்ணப்படுகின்றது.
பதினெட்டாவது நாள் வீமனுக்கும் துரியோதனனுக்கும்
Jolt f63).g. குருஷேத்திரத்தில்
தர்மம்
வெற்றிக்கொடி
நாட்டுகின்றது!
சோதனையின் பின்புதான் சாதனை வேதனைப்படும் தமிழா விளங்கிக் கொள்க!
சோதனையும் சாதனையும்
س 32 -

எஸ்.ஆர் தனபாலசிங்கம்
பதவிகள் பெரிதில்லை என்பாய் - ஆயினும் கதிரையை விட்டுக் கணமேனும் கிளம்புகிறாயில்லை 565)6N)u jiT6))LD ligi3jß நித்தமும் ஒதிக்கொண்டே உன் நிலையை உறுதி செய்து கொள்கிறாய் அரட்டை அடிக்கையில் அடிக்கடி உதிர்ப்பாய் மனப்பாங்கு பற்றி ஆயினும் கணக்குப் பார்க்கிறாய் மனிதாபிமானப் பணியில் ஒரு - மணி செலவிட வருங்காலங் குறித்த எதிர்காலவியலிலும் ஆர்வங் கொண்ட தீர்க்க தரிசியுமாவாய் இடையிடை ஆயினும் உன் அனுபவிப்புக்களில் சற்றும் தளர்ச்சியில்லை அனைத்து அதிகாரங்களையும் கேள்விக்குள்ளாக்க வேண்டுமென்பாய் சிலவேளை! - ஆயினும் உன் அதிகாரத்தைச் சுகித்துக் கொள்வதில் ஆனந்தமடைவாய்! உனக்கு முன்முகம் தெரிவதும் பின் மனந்தெரிவதும் வழக்கமானதொன்று நீ தட்டும் பின் கதவுகள் ஒன்றா..? இரண்டா..? கேட்கும் போதெல்லம் தந்திரோபாயம் என்கிறாய் இத்தனை இத்தனை. சுட்டிய பின்பும் என்ன வேடிக்கை நீ கூறுகிறாய் உனக்கோள் அடையாளம் இருப்பதாய்...! மீண்டும் மீண்டும் காற்றடிக்கும் திசையில் பயணித்தவாறே.
உனக்கான அடையாளம்?.
- 33

Page 18
  

Page 19
(Up60(Upld G. Ju
Awaken, Awake The slave and th twin born foes
Be the hold chai To the dust whe Your kinded rep Their bones in th Will Startand mo when they here
The voice of tho They love, most In the holy comb
மூலம் - ஷெல்6
விழித்தெழுங்கள்! 94 (Q60Db DLL JÈ) (olÐ இரட்டைப் பிறவி உங்களது உறவி அதே மண்ணில் குளிரும் விலங் அறுந்து விழட்டு நாம் நேசிப்பவர்க குரல்கள்
புனிதப் (3_FITJIT [""_L பூமிக்கு மேலிருந் அவர்கள் கேட்கு சமாதிக் குழியிலு துடித்தெழுந்து அ
பெயர்ப்பு தொ.மு.
கணனி வடி (88.6.j) அச்சிட்டு உதவி நிறுவனத்தினர்க்கு
ISSN 1.

liւնւյլb
Awaken!
n! Awaken!
e tyrant are
ns shaken
e
Ose, repose; Le grave,
Ve
Se love at above
c
S
விழித்ெ Arar விழித்தெழுங்கள்! ாடுங்கோலனும் களான எதிரிகள் lனர்கள் துஞ்சி மறைந்த
குகளெல்லம் 丘)擅 ளான மக்களின் உரத்த
டத்தில்
து ஒலிப்பதை ம் போது ள்ள எலும்புகளெல்லாம் அசையும்
சி.ரகுநாதன்
வமைப்பில் உதவிய அவர்களுக்கும் அழகுற ய அஸ்ரா பிறிண்ரெர்ஸ் ம் எமது நன்றிகள் (ஆர்)
800 - 331
-36 -