கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதுயுகம் 2010.09.30

Page 1
A Guid RS. 50/- The Fort nightly Ta
க.பொ.த.சா/த) இலகுவாக்கப்பட்ட பாட அலகுகள்
கணிதம்
GTODID
ஃ ஆங்கிலம்
ஃ விஞ்ஞானம்
மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்
 
 
 
 
 

(දෙසහි මාර්ගගාපදේශන අධ්‍යාපහ සඟරාව)
e to Education
m i l Educat i on Journal of Sri Lanka

Page 2
  

Page 3
ஆசிரியர் பக்கம்
z Droruń Giorg616 fià
፳፱፱ ֆիի
வரலாறு-தரம் 10, 1
鱷
isegi UGriyeri
கணிதம்-தரம்10
ay Editor's note
How to test yourself conf
ஆங்கிலம் (English)-தரம்
கல்விசார் ஆலோசனைக்குழு
விஞ்ஞானம்-தரம் 10, 11
புதுயுகம் மாணவர் மன்றம்
வித்தியாரப் புதிர் போட்டி இறுதி முடிவு
黏
DOS. Dopo portagio ai gio DO Spiga.
繼
脚
நீங்கள் எவ்வாறுபாடங்களில் கவனம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 4
  

Page 5
நந்தர் அவர்கள் ஆசிரியத்துவத்திற்கு முன்மாதி ரியாக இருந்துள்ளார் என்பதை சுவாமி அமரத் துவம் பெற்று 53 வருடங்கள் கடந்தும் நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.
நாம், நல்லாசிரியருக்குரிய இலக்கணம் எது வென்று நன்னூல் கூறுமாற்றையும் இத்தினத் தில் நோக்குதல் வேண்டும்.
குலனரு தெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மினையவும் அமைபவ னுர லுரை யாசிரி யன்னே அதாவது உயர்குடிப் பிறப்புஞ் சீவகாருண்ய மும் கடவுள் வழிபாடுமாகிய இவைகளால் கிடைக்கப் பெற்ற மேன்மையும் பல நூல்களி லிருந்து கற்றுத் தேர்ந்தவற்றை மாணாக்கர் எளிதில் உணரும்படி தொகுத்துச் சொல்லும் வன்மையும் 'நிலத்தையும் மழையையும் துலாக் கோலையும் பூவையும் ஒத்த குணங்களும் உலக நடையை அறியுமறிவும் உயர்வாகிய குணங்கள். இவை போன்ற பிறவற்றையும் நிறையப் பெற் றவரே கற்பிக்கத் தகுந்த ஆசிரியராவார். இன்று நம் மத்தியிலுள்ள ஆசிரியர்கள் இக்குணங்கள் தம்மிடத்திலுமுள்ளனவா என ஒரு தடவைக் குப் பல தடவைகள் சிந்தித்துப் பார்த்தல்
வேண்டும்.
பிறராலறியப்படாத கல்வியறிவின் பெருமை யும், பெரிய வாதஞ் செய்து தன் மேலே நெருங்கி வரான், கலங்காத வலிமையும், தன் னையடுத்த மாணவர்கள் இகழ்தல் முதலிய குற்றங்களைச் செய்யினும் பொறுக்கும் பொறு மையும், பருவத்திலே மாணவர்கள் செய்யும் முயற்சியளவிற்குத் தக்கதாக அவர்களுக்குப் பயனைக் கொடுத்தலும் ஆசிரியர் பெருந்தகை களிடத்தில் பொருந்திய குணங்களாக இருப்ப தால் பூமி (நில)த் தாய்க்கு ஒப்பானவர்களாக ஆசிரியர்களின் பொறுமை பெருமைப்படுத்தப் படுகின்றது.
அளக்க லாகா வளவும் பொருளுந்
துளக்க லாகா நிறையுந் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே
அதாவது அளவு செய்யப்படாத தன் கல்வி னளவும், அளவு செய்யப்படாத பலவகை நூற் பொருளும், எப்படிப்பட்ட புலமையையுடை யோராலும் அசைக்கப்படாத கல்வியறிவினை யும், தொலை தூரத்திலுள்ளவர்களாலும் அறி யப்படும் உயர்ச்சியும், பொருள் வருகின்ற வழி வறண்ட காலத்தினுந் தன்னைச் சேர்ந்த மாண ாக்கர்க்குக் கல்விப் பொருளைக் கொடுக்குங் கொடையும் ஆசிரியருக்குள்ள குணங்களாக இருக்க வேண்டும். இதனால்தான் ஆசிரியர் களை வானுயர்ந்த மலைக்கு ஒப்பிடுகின்றனர்.
 

இத்தினத்தில் ஆசிரியத்துவத்தின் உயர்வை நாம் நினைவுக்குக் கொண்டுவருதல் பொருத்த மானதாக அமையும். மேலும்,
ஜயந்திரப் பொருளை யுணர்த்தலும் மெய்ந்நடு நிலையு மிகு நிறைகோற்கோ என்று கூறுவதானது,
சந்தேகந் தீர வினாவப்பட்ட சொற்பொருளி னியல்பைக் காட்டலும், புலமைத்துவம் பெற்ற இருவர் முரண்பட்ட நிலையிலிருப்பின் உண் மையை வெளிக்கொண்டு வருவதற்குத் தாம் அவ்விருவருக்கும் நடுவராக நிற்கும் நீதித்து வம் ஆசிரியருக்குரிய குணங்களாக மேன்மைப் படுத்தப்படுவதால் நிறைகோல் ஆசிரியருக் குரிய பண்புக் கூறுகளில் ஒன்றாகச் சொல்லப் படுகின்றது. இன்று ஆசிரியர்களாகிய நம் மத்தி யில் இப்பண்புகள் நிலைத்துள்ளனவா? என இத்தினத்தில் சிந்தித்துச் செயலாற்றுவோம்.
மங்கலமாகி யின்றியமையா தியாவரு மகிழ்ந்து மேற்கொளமெல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே அதாவது, சுப கருமத்திற்கு உரியனாகி எந்த வொரு செயலையும் செய்வதற்கு தான் இல் லாது முடியாதவர்களாக அனைவரும் கண்டு கொள்ளத்தக்கதாக மெல்லிய குணத்தைக் கொண்டவனாக மாணவர்களுக்குக் கற்பிக்கும் வேளையில் முகமலர்ச்சியடன் ஆசிரியர் இருப் பதால்தான் பூ ஆசிரியருக்கு உவமானமாகக் கூறப்படுகின்றது.
ஆசானுரைத்த அமைவரக் கொளினும் காற்கூறல்லது பற்றல னாகும் ஆசிரியன் கற்பித்தல் பொருளை தன் அறிவி னிடத்து நிறையக் கற்றானாயினும் புலமைத் திறத்திற் காற்பங்களவே அதற்கு அதிகமாகப் பெறாதவனாவான்.
இவற்றையெல்லாம் நாம் இத்தினத்தில் நினைவுபடுத்தி ஆசிரியத்துவத்தின் புனிதத்து வத்தை வளர்த்துக் கொள்வோமாக எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி ஆசிரியர் தினத்தில் உங்கள் வாழ்வு சீரும் சிறப்புமுடையதாக அமையப் புதுயுகம் வாழ்த்துகின்றது.
மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.
மதிகொண்டு புதுயுகம் காண விதி செய்வோம்
# 2010.5 guesti O65F

Page 6
  

Page 7
  

Page 8
ஆற்றலை விருத்தி செய்தல். இவற்றைச் சில வேலைத் திட்டங்கள் மூலம் நிறைவேற்றலாம். மிருகங்கள், பறவை கள், மனிதர்கள், வாகனங்கள் இவற்றின் ஒசை களை அறிதல், வேறு பாடங்களைப் பிரித்தறி தல் போன்ற பயிற்சிகளை ஏற்பாடு செய்ய லாம். சில விளையாட்டுகளை இவற்றின் தொடர்பாக உருவாக்கி நடத்தலாம். 。、
| @轟: 彎。
1.சுய அனுபவம் சம்பந்தமாகவும்
தங்களுடைய மனதைக் கவர்ந்தவை சம்பந்தமாகவும் தங்குதடையின்றிப் பேசும் ஆற்றலை விருத்தி செய்தல். 2.இயல்பாகப் பேசும் முறையினை விருத்தி
செய்தல். 3.6SujLDIT55 கருத்துக்களை
வெளிப்படுத்தும் ஆற்றலை விருத்தி செய்தல். 4. படைப்பாற்றலை விருத்தி செய்தல். இத் திறமைகளைச் சில வேலைத் திட்டங் கள் மூலம் நிறைவேற்றலாம். வீட்டிலோ பாதை யிலோ வேறு இடங்களிலோ நடந்த நிகழ்ச்சி யைப் பற்றி உரையாடல். ஆசிரியர், மாணவர் கதை சொல்லல், கேட்டல். ஆசிரியரும் மாணாக்கரும் ஒன்று சேர்ந்து கதை சொல்லல், மாணாக்கன் தனிமையாகக் கதை சொல்லல். படங்கள் வைத்துக் கதையாக்கல். பேச்சு, கதை, பாடல், நடிப்பு, உரையாடல் யாவும் இடம்பெற வேண்டும்.
மாணவர்கள் அதிகம் பேச சந்தர்ப்பம் அளிக் கப்படல் வேண்டும். அவர்களின் பேச்சை நாம் விரும்பிக் கேட்க வேண்டும். பயந்த சுபாவ முள்ள, அமைதியான பிள்ளையையும் (Sug வைக்க வேண்டும். சொல் விளையாட்டுக் களை ஏற்படுத்தலாம். கூச்சமுள்ள பிள்ளைகள் R குழுவாகச் சேரும் பொழுது பேச முற்படுவர். நடிப்பு மூலம் அல்லது பறவை, விலங்குகளின் முக மூடிகளை அணிவித்தல் மூலம் கூச்சம் நீங்கும். குறைபாடுள்ள குழந்தைகளை ஒதுக் காது, ஆசிரியர் தனிப்பட்ட விசேட கவனம் செலுத்துவதன் மூலம் குறைகளைத் தவிர்க்கச் GlgüJu-J60mld.
I. வாசிப்பு : வாசிப்புக்கு பேச்சுத் திறனும், கேட்கும் திறனும் இருப்பது அவசியம். எனவே வாசிப் பைத் தொடங்குவதற்கு முன் மேற்கூறிய
--06 புதுயுகம் * செப்டம்பர் - 30 - 2010 -- (

இரண்டினையும் வளர்க்க உதவ வேண்டும்.
எழுத்துக்கள் ஒலிக் குறியீடுகள் ஆகும். இக் குறியீடுகள் ஏதோ ஒழுங்கில் ஒன்றிணையும் போது பொருள் பிறக்கும். இக் குறியீடுகளைப் படிக்கும் ஆற்றலை, அதற்கான பின்னணியை அமைத்துக் கொடுத்தல் வேண்டும். எழுத்துக் களை அறிந்து கொள்வதற்கண்று வாசிப்பது. அவை அனைத்தையும் ஒன்று கூட்டி வசன மாக்கி ஒரு விளக்கத்தைப் பெறுதலே வாசித் தல் என்பது ஆகும்.
முதலாம் வகுப்பிற்கு வரும் பிள்ளைகள் - எழுத்துக்கள், வாசிப்பு தெரிந்தவர்கள். எதுவுமே தெரியாதவர்கள் - இப்படிப் பல வகையினர். எனவே பலவிதப்பட்ட சித்திரங்கள், உருவங் 956া ஆகியனவற்றைப் பார்த்தல், ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டுபிடித்தல் போன்ற பயிற்சிகள் அவசியம். படங்கள், சொற்கள் இணைத்தல், படங்களும் சொற்களும் எழுதப் பட்ட அட்டைகளைக் கொண்டு பலதரப்பட்ட விளையாட்டுக்களை அமைத்தல் - இவை போன்ற விளையாட்டுக்கள் சொல், எழுத்து முதலியவற்றைப் பதித்தற்கு உதவும். சகல பிள்ளைகளையும் ஒரே தரத்திற்கு ஒரே முறை யில் கொண்டு வருதல் கடினமாகையால் விரைவில் வாசிப்போருக்கு மேலதிக புத்தகங்
களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நற்பண்பு
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரை, சில பார்வைகள் பலவாறு பார்த்துப் பழித்துப் பேசிய போதிலும் ஒரு நோக்கு அவர் எத்தகைய உயர்வான ஆசிரியர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆசிரியர் ஆப்ரகாம் அவர்களின் மகன் ஐசக், மாணவர்களுடன் உல்லாசப்பயணம் சென்றபோது ஏரியில் குளிக்கையில் நீரில் மூழ்கி இறந்து விடுகின்றான். 'ஆசிரியர் ஆப்ரகாம் செய்த பாவங்கள் தக்க தண்டனை அளித்துவிட்டன என்று ஊர் ஒட்டுமொத்தமாகப் பேசுகிறது; ஒருவரைத் தவிர்த்து.
ஆசிரியர் பேசுகிறார்; மகனை இழந்த தந்தை பேசுகிறார்: "என் பொறுப்பில் விடப்பட்டிருந்த பிள்ளைகள் யாருக்காவது அது நேர்ந்தி ருந்தால் அதை என்னால் தாங்கமுடிந்திருக்காது. என்னுடைய 30 வருட அனுபவத்தில் நீக்க முடியாத கறை ஏற்பட்டிருக்கும். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஒருவரை, சில பார்வைகள் பலவாறு பார்த்துப் பழித்துப் பேசிய போதிலும் ஒரு நோக்கு அவர் எத்தகைய உயர்வான ஆசிரியர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
N =/

Page 9
  

Page 10
  

Page 11
  

Page 12
  

Page 13
  

Page 14
  

Page 15
  

Page 16
  

Page 17
  

Page 18
  

Page 19
  

Page 20
கல்வித்தர அபி
பண்புசார்வி
ரு நாட்டின் அபிவிருத் தியில் கல்வி மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. நாட் டினது செயற்றிட்டங்களை தூர நோக்குடன் திட்டமிடும் வேளையில் நாட்டினது தேவைக்கு ஏற்பக் கல்வியை யும் திட்டமிட வேண்டி உள்ளது. மேலும் அத் துறையை மதிப்பீடு செய்வ தன் மூலமே எதிர்பார்த்த இலக்கை அடைய இயலும் என்பதை இன்று பல நாடுகள் உணர்ந்துள்ளன்.
இந்நோக்கிலேயே பாட
முறையாகும். அவ திற்கு ஒருமுறை 6 அறிக்கைப் படிவத் (ANNUAL RETU FORM) 35.53, T3, கள். இம்முறை மி ரத்துவம் வாய்ந்தத
6ooTLI LIL L 6o Libu imress
போக்கில் இம்முன
டைந்தது. இதற்கு
மேற்பார்வை (SU.
SION) (Up6ODD 9 ( தது. மற்றுமொரு
ஆசிரியர்களின் :ெ
அதிபர்
ෙජ්ෂ්n
பயன்படுத்தப்
சாலை என்ற கட்டமைப்புக் குள் ஒரு தொடர் மதிப்பீட்டுச் செயற்பாடு மிக அவசியம் என்றுஉணரப்பட்டுள்ளது.
உள்ளீடுகள் கல்விக்காக எவ்
வளவுதான் கொட்டப்பட்டா லும் அதற்குரிய வெளியீட் டைப் பெற மதிப்பீட்டுச் செயற்றிட்டம் அவசியமாகும்.
காலத்துக்குக் காலம் இது தொடர்பான செயற்பாடுகள் செயற்பட்டு வந்துள்ளன. எனி னும் அவை காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்தே வந்துள்ளன.
uflé556) (INSPECTION)
மிக ஆரம்பத்தில் வட்டாரக் கல்வி அதிகாரிகள் (CIRCUT EDUCATION INSPECTOR)
இருந்த காலத்தில் இருந்த
களை மேற்பார்வை
வும் ஒழுங்குபடுத்
செயற்றிறன் (PER
MANCE APPRA] நடைமுறைக்கு வ
இன்று பல கல்வி களின் தாக்கத்தால் செய்தல், தவிர்க்க உதவி செய்தல் அ உதவி மேற்பார்ை மாறி உள்ளது. இந் ணியில் 'பண்பு சா என்ற எண்ணக் க பெற்று இன்று இப் பற்றப்படுகின்றது
(GUIDE) Giggs @
(FACILITATOR) (MENTOR) 6T66TC கையே மேற்பார்ன எடுக்க வேண்டி உ
--06 புதுயுகம் * செப்டெம்பர் - 30 - 2010 + 20

விருத்தியில் ருத்திமுறை
சீ மகாலிங்கம் பீ.ஏ.டிப் இன்னட் எஸ்.எல்.பி.எஸ் (ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர்)
Iர் வருடத் வருடாந்த ந்தை JIRN
பாவித்தார் கவும் அதிகா 5ாகக் கா ÖstgöĚ ற மாற்றம ப் பதிலாக PERVIமுலுக்கு வந் வகையில் சயற்றிட்டங்
குறிப்பிடத்தக்கது. கல்வித்த ரத்தை உறுதிப்படுத்தல் (QUALITY ASSURANCE) மிக முக்கிய நோக்காகப் பண்
புசார் அபிவிருத்தி கொண்
டுள்ளது.
30 பாடசாலைகளில் செயற்
。 醯。。、蠶 蠶營 به او پیش از :
படுத்தப்பட்டு வள்வாளர்க
ளின் உதவியுடன் 560 அதிகா ரிகள் ஆசிரிய ஆலோசகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சித் திட்டம் மாகாண மட்டத்தில் அறிமுகம் செய் யப்பட்டு வலய, கோட்ட மட்
ரியர்களால் படுகின்றதா?
வ செய்ய தவும்
FOR(SAL). ந்தது. வி சிந்தனை அதிகாரம் ப்பட்டு |ல்லது வ நிலைக்கு தப் பின்ன ர் விருத்தி ரு வலுப் bமுறை பின்
ஆலோசகர்
Fuju Lu6)J உதவியாளர்
நடி பங் 26) (5(ԼՔ
உள்ளமை
டத்திற்கும் அறிமுகம் செய் யப்பட்டு அமுலாக்கப்பட்டு வருகின்றது. 53 பண்புத்தரங்
களும் 180 சுட்டிகளும் 900க்கு அதிகமான நியதிகளும் அடை
யாளம் காணப்பட்டுள்ளன.
பண்புத்தரச் சுட்டிகளின் அடிப்படையில் புள்ளிகளைக் கணித்தல் இச்செயற்றிட்டத் தின் சிறப்பம்சமாகும். பன்முக ரீதியாகப் பரவலாக எல்லா விடயங்களையும் உள்வாங்கி மதிப்பீடு செய்யும் இம்முறை
முழுமை
யாகப் பார்க்க முயலுகிறது.

Page 21
பிரதான வகுதிகள் 07ஜமை தயார் செய் அது பின்வருமாறு பண்புத்தர எண்ண
பண்புத்தரம்
1. பொது முகாமை
12.
பெளதீக, மனித வள முகாமை
3.
முறைசார் கலைத்திட்ட முகாமையும் வகுப்பறை மதிப்பீடும்
இணைப் பாடவிதானச் செயற்பாடுகள்
மாணவர் அடைவு
மாணவர் நலனோம்பு செயற்பாடுகள்
பாடசாலையும் சமூகமும்
மொத்தம்
பண்புத்தர சுட்டிகளின் அடிப்
நிலைமை புள்ளிகள்
சிறப்பு 5 மிகநன்று 4. நன்று 3 சாதாரணம் 2 விருத்தி பெறவேண்டும் 1.
கல்வித்தர உறுதிப்பாடு தொடர்பான இச் செயன் முறையின் அடுத்த முக்கிய விடயம் அறிக்கை தய ரித்துப் பாடசாலைகளுக்கு அளித்தலாகும். இதன் மற்றொரு அம்சமான ஆலோசனைகள் வழங்குதல் பின்னூட்டல், வழிகாட்டல் போன்றன தொடர்கின்
றன.
இச்செயற்பாடுகளை மாகாண மட்ட மேற் ப்ார்வை, வலய, கோட்ட மட்ட மேற்பார்வைகளின் போது சிறப்பாக முன்னெடுக்க மேற்பார்வைக்குரிய தலைவர்கள் (TEAMLEADERS) திட்டமிடுவதன் மூலமே இந்நோக்கத்தை அடைதல் இயலும்,
கல்வி அலுவலகங்கள் எந்தளவு பாடசாலையின் கல்வித் தர அபிவிருத்திக்கான கல்வித் தர உறுதிப் பாட்டை செய்கின்றது என்பது விமரிசனத்திற்குரிய தாகும். திட்டமிட்டபடி "மேற்பார்வை நடைபெறு கின்றதா? வலயத்திலிருந்து கல்வி அதிகாரிகள், பாடத்திற்கு பொறுப்பான பணிப்பாளர்கள் வருகை தருகின்றார்களா? மேற்பார்வைக்கான வாகன வசதி கள் முறையாக வழங்கப்படுகின்றதா? -
கல்வித்தர அபிவிருத்திக்காகப் பணிப்பாளர்கள் பாடசாலைத் தரிசனத்தைக் கரிசனையுடன் செய்கின்றாகளா..? போன்ற வினாக்களாகும். செயல் அமர்வுகளின் குகைகளாகப் பணிமனை

யமாகக் கொண்டு கல்வியின் தரம் யப்பட்டுள்ளது. ரிக்கை சுட்டிகள் என வழங்கப்படுகின்றது
பண்புத்தர எண்ணிக்கை சுட்டிகள்
8 22
8 3O
7 29
6 14
1Ο 42
7 26
7 17
53 18O
படையில் புள்ளிகளைக் கணித்தல்
கள் உருவாகி விட்டமையால் அவர்களின் பார்வை, ா வீச்சு, நோக்கு, செயற்பாடு, திசை திரும்பி வரு
வதை கல்வியியலாளர்கள் கவலையுடன் அவதா னித்து வருகின்றார்கள்.
இலங்கையின் கல்வி வரலாற்றில் அறிமுகப்படுத் தப்பட்ட பல நல்ல அறிமுகங்கள் நடைமுறையில் வெற்றி பெறாமைக்குக் கல்விப் பணிமனைகளின் நோக்கு திசைமாறியமையும், அதிபர் ஆசிரியர்க | ளின் ஏனோ தானோ செயற்பாடுகளுமே காரணங்
களாகும். "இத்திட்டத்தை இவ்வளவு காலத்தில் செய்து இந்தப் பிரதிபலனை (PERFORMANCE) தரல் வேண்டும். அல்லது தண்டனைக்குரிய விட
யங்கள் பல கவனத்தில் எடுக்கப்படும். பதவி ஏற் | றம், படி ஏற்றம் நீக்கப்படும்.’’ என ஏதும் இன்மை
யால் கட்ப்பாடு இல்லாதவர்களாகப் பலர் இருக்கின் றார்கள். எவ்வாறெனினும் உண்மையில் இக்கல் வித் தர உறுதிப்பாட்டுச் செயற்பாட்டை ஒரு நல்ல அதிபர் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள நிறை யவே வாய்ப்பு உள்ளது. பண்புசார் விருத்தியை மேம்படுத்த பல பன்முகப் பார்வையை இதன் மூலம் ஆசிரியர்களிடையே விரிவாக்க இயலும். இதன் மூலம் 'தரமான சமூகத்திற்குத் தரமான கல் வியை" வழங்க இயலும்.
20 +செப்டெம்பர் - 30 - 2010 * புதுயுகம் 06+

Page 22
  

Page 23
ଔଷ୍ମ 0.
(2.
3.
" Nå,
捧。籍
.
3 ୫ ଶିasität. $ଽ&&f!
ॐltó 3 } கொண்ட எண்களுக்கு பின்வரு
20 212
ಫ್ಲೆ છૂ
அடி 3 ஐ கொண்ட எண்களை எழுதும் ே பயன்படுத்தப்படுகின்றன. .ܶܘ
அடி 3 ஐ கொண்ட எண்களின் இட்பபெறு
20 எனும் எண்களை பின்வருமாறு என
uuថ្ងៃ
பின்வரும் எண்களை எண் சட்டத்தில் காட்
i. ill, ii. ( প্প
|v. 123 v. 23.
"";ళళ్ళ 戀
ജ| 4 ജ ഉണ്ണി. ബ எழுதும்போ
அடி 3 ஐ உடைய எண்களை எழுதும் ே
 
 

*":১:৫%', '****......Jy/&&& */
t
னவற்றை உதாரணமாகக் காட்டலாம்.
121 222
x ബ് -
பாது 0.12 ஆகிய மூன்று எண்கள் மட்டுமே
ானங்கள் வலமிருந்து இடமாக 3,3,3,3,
öartis ĝiĝis. Asíru. Mirib.
Bes.
ε: , 移。 121,
து பயன்படுத்தும் இலக்கங்கள் எவை
0LS0SOO 0TTS SOOttLttttO S OOOttS
B + செப்டெம்பர் - 30 - 2010 * புதுயுகம் 06*

Page 24
04. பின்வரும் எண்சட்டத்தில் காட்டப்படும் 6
05. அடி 5 ஐ கொண்ட எண்களின் இடப்ெ
142 அடி 10 ஐ கொண்ட எண்கை
B. 5 soMtb 1 7, 8 919 2 ឆ្នាy y}
jiji. Ji t. 3389 10 33366ði. மூலம் பெறப்படும் மீதியை ெ
3) i gyfl. 6nigol.
2 இலும் குறைந்த எண் .ெ
ඍ 1:1 !
88:
3.
& $trg && 2 {} 密,穹 2@鲇,1鲇
--06 புதுயுகம் * செப்டெம்பர் - 30 - 2010 +
 
 
 

iൽ,686 36.
翡莎。
எண் 7 ஐ தொடர்ந்து 2 ஆல் வகுப்பதன் காண்டு அடி 2 ஐ ஆகவுடைய எண் பெறப்படும்.
ண மீதி ண 1 மீதி
றப்படும் வரை வகுத்தல் வேண்டும்.
six.
辑

Page 25
உதாரணம் 3 12, ஐ அடி 2 இற்கு மாற்று
272 மீதி 2360 2 . 18-0- 219 – 024 ميسيسيبيو 4 سم : 1212 -0- Oo
72
142 பயிற்சி
39 10 ஆகவுடைய பின்வரும் 6,6866
s( تھا، 13 10
4、79。5,199。
14.3 அடி 2 ஆகவுடைய எண்களை
gstry of 1 et 2 aass solul 576i.
அவற்றின் ଛାlu uក្ត
தனித்தனியே பெருக்கும்
sks リ。
ಇರು ?
&&&&; 11 وموقع أ 豹
e.g. g6 b 2 100. ஐ அடி 10 இற்கு
1001.
R. பெறுமா &&&&! */
 
 
 

ళ్లజిస్ట్
அடி 2 இற்கு லாற்றுக,
هولين 31 ,3
அடி 10 இற்கு மாற்றுதல்
%ဓုဇွဲ وضمنها
¥ 2 2. 28
Bugs -> (2*x 1 ) + (2'x1 ) + (2°x i )
ඤ 4 + 2 + 1
ක්‍ෂ 7
##ళ్ల
() O
ಜಿಜ್ಞೀ
2.
激
2.
*8.
2 2*
(2 x 1) + (2 x 0) + (2 x 0} + 2" x 1.
8 + 0 + () 9. י
+செப்டெம்பர் - 30 - 2010 * புதுயுகம் 06 T

Page 26
9». ğ5fr g68301tib 3 101. 戮 ೨ig 10 3 bes, i.
| 1 () { $ଽ{୫ ཤམ་
`မွှား
g_1 ខែ ក្តៅ
14.3 பயிற்சி
பின்வரும் அடி 2 ஆகவுடைய எண்களை அ
.11011 .2 قارچ 110 h .1
4, 1111000, 5. 10010110,
3) is 2 ஆகவுடைய எண்களைக்கூட்டும்போது, பெ அல்லது 2 ஐ விட பெரிதாகவோ இருக்காது. இருக்கும்.
உதாரணம் கட்டுக 1010.
O
O
உதாரணம் 2 கட்டுக. ()
缀囊
O
{
f
--06 புதுயுகம் * செப்டெம்பர் - 30 - 2010 + 2.
 

( ா 談
2. 2. 2. 2.
(2 x 1) + (2 x 1) + (2 x 0) + (2" x 1)
8 - 4 - O - 3
{####
டி 10 இற்கு மாற்றுக.
3. 1011011a
ষ্টুষ্টঃ
puபடும் கட்டுத்தொகை 2 இற்கு சமனாகவோ மாறாக எப்போதும் 2 ஐ விட சிறிதாகவே
O প্লাষ্ট্র
భభ్యళ్ల ” இங்கு கூட்டுத் தொகையாக laag e- பெறப்படும் எண்கள் ஒவ்வொன்றும் ” 2 ஐ விட சிறிதாக இருப்பதைக் ----------- 8, 1888.
101
ఫళళ్ళ
ls. இக்கு கட்டி 2 ந்ைதால் அதற்குப்
ட பதிலாக 0 ஐ இட் டு ஐ 0. : .
)

Page 27
鬱
உதாரணம் 3 கட்டுக. 100
羲
உதாரணம் 4 கூட்டுக.
இக்கு கட்டு ମୌର୍ୟ୍ଯ ଶର୍ମାll;}} g_1 ព្រោ}
144 Juថ្ងៃ
பின்வரும் அடி 2 ஆகவுடைய எண்களை
OO
38 .
x . .
3 to 10
5. 101, 1101.
H
இதழ் 5இல் "கணிதம் கற்போம் (மாதிரி வ குரியவை 28ஆம், 29ஆம் பக்கங்களில் இ 29ஆம் பக்கங்களில் உள்ளவை 24ஆம், ! தவறுதலாக பக்கங்கள் மாறி பிரசுரமாகியு கொள்ளவும்.

2
த்தொகை 3 பெறப்படும்போது, அடி 2 ஆகவுடைய 1ல் 3 ஆனது 2 ஆல் வகுக்கப்பட்டு மீதியை இட்டு றயை இடப்பக்கம் கூட்டப்படுகின்றது.
Э
க் கூட்டுக.
4. III, his
38: ' * « » ।
(தொடர்ச்சி மறு இதழில்.)
திருத்தம் னோத்தாள்) பகுதியில் 24ஆம், 25ஆம் பக்கங்களுக் டம்பெற்றிருக்க வேண்டியவை. அதுபோல் 28ஆம், ! 25ஆம் பக்கங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும். ள்ளன. மாணவர்கள் திருத்தங்களை கவனத்திற்
(ஆ)
இ7 +செப்டெம்பர் - 30 - 2010 * புதுயுகம் OS +

Page 28
P(UDGOs இயல்பொத்த மு
12.1. இயல்பொத்த முக்கோணிகள் அறி
ஒரு முக்கோணியின் மூன்று கோணங்களும் இன்னெ சமனாயின், இவ்விரு முக்கோணிகளும் இயல்பொ
.
இங்கு இவ்விரு முக்கோணிகளையும் அவதானிக் / C = ZZ ஆக இருப்பதால், இவ்விரு முக்கோன
தேற்றம்
இயல்பொத்த முக்கோணிகளின் ஒத்த பக்க
A. X . C
Y
இங்கு உரு ਲ66
ஒரே அடைய இயல்பொத்த வேறுபடுத்தும்
(A Ο
+06 புதுயுகம் * செப்டெம்பர் - 30 - 2010 +
 
 

D - 12
க்கோணிகள்
முகம்
ரு முக்கோணியின் மூன்று கோணங்களுக்குச் த்த முக்கோணிகளாகும்.
X . 1 .ܢ '
محیی
(η
\z
*கும் போது, ( A = (X, 2 B = (Y, னிகளும் இயல்பொத்த முக்கோணிகளாகும்.
ங்கள் விகித சமனானவையாகும்.
முக்கோணிகள் ABC, XYZ என்பவை இயல் பொத் தவை எண் பதால் தேற்றத்தின்படி,
AB = BC – AC XY YZ XZ
66ð DE // BC EEE SABüŁ görf6ð gög5 சமனாகும். இங்கு சமனான கோணங்கள்
ாளத்தினால் குறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள முக்கோணிகள் ADE, ABC என்பவற்றை
போது பின்வரும் முக்கோணிகள் பெறப்படும்.
89

Page 29
A. .
B
இயல்பொத்த முக்கோணிகளின் ஒத்த பக்கங்க
AD I DE - AE AB BC AC
að...-- BC
தேற்
உதாரணம் (3)
 
 

C
ள் விகிதசமனானவை என்பதால்,
665 AX=5cm, BX a 15cm, XYa 6cm 6166t, இன் நீளம் யாது?
- - - AX ΧΥ றத்தின்படி, வை  ை
AB BC
5- - -6- 20 BC
5BC - 120 BC is 120/5 BC t 24 cm
6iso AM 5cm, BM at 15cm, YC a 21cm 616 fair, இன் நீளம் யாது?
றத்தின்படி, AM . AY
AB AC AYன x எனின், - 5 - Χ
20 X+21
20 X = 5 ((X+21) 20 Χ και 5 X + 105 X = 7 cm AY = 7 cm
9 -- tolarůtolu úhuň – 3O - 2O1O k ugJugsůh O6 --

Page 30
சமனான கோணங்கள் ஒரே குறியீட்டினால் அ
i.
iii.
இவ்விரு முக்கோணிகளும் எவ்வ
இயல்பொத்த முக்கோணிகள் அ6
i Xஇனால் குறிக்கப்படும் நீளம் ய
Χ. - 8 (சமனான 10 4.
X = 20 cm
Y இனால் குறிக்கப்படும் நீளம் ய
Y 8 7 4. (சமனான கோ6
Yä 14 cm
உதாரணம் (4)
X இனால் குறிக்கப்படும் நீளம் !
X - 4.5 1.9 1.5
X = 5,7 cm
(சமனான கோ
i y இனால் குறிக்கப்படும் நீளம் பு
亲 器 (சமனான கோ
y = 12 cm
4-05 புதுயுகம்* செப்டெம்பர் 30 2010 +
 
 
 

அடையாளப்படுத்தப்பட்டுள்ளன."
ாறு அழைக்கப்படும்? ஸ்லது சமகோண முக்கோணிகள்
ாது?
னங்களின் ஒத்த பக்கங்கள் விகித சமனானவை.)
ாது?
னங்களின் ஒத்த பக்கங்கள் விகித சமனானவை)
Չը
சமனான கோணங்கள் ஒரே குறியீட்டினால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. y
பாது?
ணங்களின் ஒத்த பக்கங்கள் விகித சமனானவை.)
ாது?
ணங்களின் ஒத்த பக்கங்கள் விகித சமனானவை.)

Page 31

曇 「 *讚鷲
=