கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொந்தளிப்பு 1989.05-07

Page 1
BTSMASAM SAS eAeAeA AeAeAeAeMMATeA
Gup-gఠిత=g9&aు 198
ఆరోgూలాg=Pలోgూత్రాత్ర
خلائی۔ عجمی۔“
* என்று தணியும் இந்:
* பாரம்பரிய கலேக
* லடிக்கெலேயில்
* மலேயகத்த
சுவை நிறைந்
 
 

MTeA AeMTeMTAeAeMMMMeAeA ATAMAeS eAeMATS
9 இதழ் 39
^ళ',
ജേ
* துப்பாக்கி மோகழ்?
ருக்கு உத்தரக்கம்,
மேதிரை விழா,
க்கு ஒரு புதிய எம். ஜி.
ளும் அமையப்பெற்ற த புதுமை ஏடு !

Page 2

س1 بلدة
மழை, வெள்ளம், இடி, மின்னல், மண்சரிவு புயல், காற்று இவற்றல் பாதிப்புற்ற தோட்ட மக்களுக்கு *
நிவாரணம் இல்லையா?
அண்மையில் நாட்டில் செய்த பெருமழை காரணமாக அகதிகளாக பல்வேறு நிவாரண உதவிகளை பெற்று வருகின் றனர். அரசு இயந்திரமும் தொண்டர் ஸ்தாபனங்களும் போட்டி போட்டுக்கொண்டு உதவிக்கு ஓடுவதைப்பார்க்கிருேம் இவ்வுதவி களும் ஒத்தாசைகளும் அனைவருக்குல் இடைக்கின்றதன?
s
குறிப்பாக தோட்டப்பகுதி மக்களுக்குக் கிடைக்கின்றதா என ஆராய்வோமானுல் அதிர்ச்சிதான் எமக்குக் காத்திருக்கிறது வெள்ளமும் மண்சரிவும் தோட்ட மக்களையும் தான் பாதிக்கிறது என்பதை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அரசியல் வாதிகளும் என்றுதான் புரிந்து கொள்ள போகிருர்களோ?
நுவரெலியா மாவட்டத்தில் கமார் 810 குடும்பங்கள் வீடிழந்து உடமையிழந்து அகதிகளாக உள்ளதாக புள்ளிவிவர பட்டியல் காட்டுகிறது. இப்பட்டியலில் தோட்டங்களில் பாதிக் கப்பட்ட தொழிலாளர்களின் விபரங்கள் எதுவும் உள்ளனவா என பார்த்தால் மருந்துக்கும் ஒரு பெயரும் இல்லே நாம்ாக தகவல் சேகரிப்போம் என புறப்பட்ட குழுவில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு எனக்கும் இடைத்தது.
வட்டவனே, கரோ லிஞ, ஒஸ்போன், செனன் போடைஸ், ரிவர்சைட் போன்ற தோட்டங்களில் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உயிர், உடமைகள் வீடுகளை இழந்து நிற்பதைக் காணமுடிந்தது கரோலிளு தோட்டத்தில் இருவர் இறந்து உள்ளனர் வட்டவளையில் சுமார் 40 குடும்வின்கன் அகதிகளாகி இருந்தனர் பிரதான பாதை அருகில் இவ்விரு இடங்களும் அமைந்துள்ள காரணத்தாலோ என்னவோ இவர் களுக்கு உதவிகன் வழங்கப்பட்டுள்ளதை காண முடிந்தது

Page 3
......-2--
டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தில் 12 வயது சிறுவல் ஒருவனும் 17 வயது இளைஞன் ஒருவனும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் 15 நாற்களின் பின் சிறுவனின் உடல் கிடைத்தது. இதுவரை இளைஞனின் உடல் கிடைக்கவே இல்லே இவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 1000 ரூபாய் உதவிபணம் தாம் தகவல் தந்ததின் பின்பே வழங்க அனுமதிக்கபட்டது உடல் கிடைக்காத குடும்பததிற்கு இந்த தொகையை சட்டப்படி வழங்க முடிவாது என கூறிவிட்டார்கள் உடல்களை தேடுவதற்கே இவர்களுக்கு பெருந்தொகை பணம் செலவானது என்துே குறிப்பிடதக்கது,
போஉைண் தோட்டத்தில் வெள்ளம் வீடுகளுக்குள் சென்றதன் காரணமாக ஏழு குடும்பங்கள் வீட்டில் உள்ள வொருட்கன் கோழிகன் கால்நடைகள் என்பவற்றை இழந்து விட்டனர் தற்போது ஆயுத சாம்ரா, பின்ளைமடுவம், கரேஜ் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டுன்னனர் மாற்று வீடுகள் நிர்வாகத்தாலும் வழங்கப்பட கூடும் என்ருலும் இழந்த உடமை களுக்கு எவர் உதவுவர்.
சாமிமலை ரிவர்சைட் வீடுகளுக்குள் தோட்டத்தில் 27 குடும்பங்கள் இவ்வாறு வெள்ளம் பாய்ந்து உடைமைகளையும் கால்நடைகளை யும் இழந்து அகதிகளாயினர் நிர்வாகம் 2 கிலோ மாவையும் ஒரு வெற்றுச்சாக்கையும் உடனடி நிவாரணமாக வழங்கியது வேறு எவ்வித உதவியும் இதுவரை வழங்கப்படவில்லே உடைை கள் கால்நடைகள் இழந்தது இழந்துதான் என ஏக்கபெருமூச் விடுவதை தவிர வேறுவழி இவர்களுக்கு இல்லை,
 

-3-
செனன் தோட்டத்தில் இடி, மின்னல் காற்ருல் அறுபட்ட மின்சார கம்பியால் தாக்குண்டி தொழிாைணி இறந்து விட்டடார் நான்கு பெண்கள் நிர்கதிக்கு ஆளாகியுன்னார். அவரது மனைவியும் முன்னரே இறந்துவிட்டபடியால் இப்பிள்ளைகனைக் கவனிக்க எவருமே இல்லே மூத் க பெண் குடும்பத்தைக் காக்க படிப்பை நிறுத்திவிட்டு தோட்டத்தில் பெயர் பதிய முடிவு செய்து விட்டார் ஏனேய சகோதரிகளின் கல்வியைத் தொடர உதவியை எதிரிபார்த்து இவர் அலேகிருர்
தனிபட்ட சில தமிழ்க்குடும்பங்கள் அட்டேன் டிக்கோய7 பகுதிகளில் பாதிப்டிக்குள்ளாகியதை எங்களால் காணமுடித்தது உதவிகள் ஆரியும் தொண்டர் நிர்வனங்களும் தோட்டத் தொழிளாளிகள் என்றதும் முகக் களிக்கின்றனர். தேனங்ட நிர்வாகம் இருக்கிறது தானே என்கின்றனர். தோட்டி நிர்வாகள் கணிலும் அவசரத் தேவைக்ளாக அரிசி மா வழங்குவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லே நிர்வாகம் மேலிடங்களில் இேட்க வேண்டியநிலே உள்ளது என கூறிவிடுகின்றனர்.
மேலும் கிராம வாசிகனேங் போல இவர்களுக்கு உணவு முத்திரை இல்லை என்வறு குறிப்பிடத்தக்கது தொழில்சல்க வாதிகளும் அரசியல்வாதிகளும் இனியாவது இத்தகைய இயற்கை அனர்த்தங்களால் தோட்டத்தொழிலாளி வசதிக்கப்படும்போது ஏனையோருக்கு வழங்கப்படும் றிவாரண உதவிகனே இவர்களுக்கும் பெற்றுத் தர மூலை வேண்டும்,

Page 4
-4-
மலையகத்துக்கு ஒரு புதிய எம். பி.
கத்தியின்றி ரத்தமின்றி இலங்கைக்கு கதந்திரம் கிடைத் தைை போல மேடையின்றி ஒசையின்றி திரு. எம் ராமலிங்கம் மலையகத்துக்கு ஒரு எம். பி. ஆகிவிட்டனர். சுயேச்சைக் குழு உறுப்பினராக பாராளும்ன்றத்தில் சத்தியபிரமானம் எடுத்து விட இரு, ராலிைங்கம் விண்ம்பரமின்றி அரசியல் புரிந்தவர். அவருக்கு எமது பாராட்டுக்கன்,
இந்த பல தேர்தல்களிலும் மற்றவர்களுக்காக இவர் வேலே செய்வதை கண்டிருக்கிறுேம் திறமைமிக்க ஆசிரியராக பல ஆண்டுகாலம் மலையகத்தில் கடமையாற்றியவர். சகல தகுதி கள் இருந்தும் அதிகாரிகள் அரசியல்வாதிகளால் உயர் தவிகள்
கிடைக்காமல் தடுக்கப்பட்டவர்.
மலேயகத்தின் நலிவடைந்த மக்கள் கூட்டத்திற்காகவும் அவர்களது கல்வி மேம்பாட்டிற்காகவும் இவர் நிறையவே செய லாற்ற வேண்டி உன்னது கிடைத்துள்ள வாய்ப்பைக் கொண்டு எவ்வளவு சாதிக்கப்போகிரூனி என்பதை அடுத்த இதழில் எமக்கு அவர் அணிக்கப் போகும் பேட்டியில் கூறுவார் என
நம் ஆகிருேம்.
இவரது அரசியல் நுழைவு மேலும் பல புதியவர்களுக்கு
வழிகாட்டலாக அமைய வேண்டும் என்பதே எமது ஆசை.
 
 
 

-5-
என்று தனியும் இந்த துப்பாக்கி மோகம்?
(மதன்)
எமது நாட்டில் இன்று நிலவி வரும் அத்தனை குழப்பங் களுக்கும், குளறுபடிகளுக்கும் அடிப்படை காரணம் துப்பாக்கியே என்பதை எவரும் மறுக்க முடியாது. சொற்ப காலத்திற்கு முன்பு வரை சுதந்திர தினம் போன்ற விசேட அரச வைபவங் களின் போது மட்டுமே இராணுவ அணிவகுப்புகளின் போது பெருந்தொகை துப்பாக்கிகளே பார்க்க முடியும். அவைகூட இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது பயன்படுத்தபட்டீ வைகளாக தோற்றம் தரும். ፴፬
ஆணுல் இன்று நாட்டின் நாலஜி திசைகளிலும் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என எப்பக்கம் திரும்பினுலும் துப்பாக்கி மனிதர்கள்! அவர்களது துப்பாக்கிகளிலிருந்து நான் தோறும் வெளியேறும் ரவைகள் பலிகொண்ட விலே மதிக்க முடியாத உயிர்களின் செய்திகள் இல்லாத பத்திரிகைகளை தேடிப் பிடிப் பதே அரிதாக உள்ளது.
எமது பாராளுமன்றத்தில் நாட்டின் நிலை பற்றி அவ்வவ் வேரது வெளியிடப்படும் தகவல்களிலிருந்து கொலைகளும் கொள் ளேகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதைக் og 176007 6) frist.
அரசாங்கம் முபேடைகளுடன் பல்வேறு பாதுகாப்பு அணி களைக் கொண்டதாக படைபலத்தை அதிகரித்து முன்பு இருந்த தைவிட கூடுதல் சக்தி கொண்டதாக விளங்குகிறது இதை விட எம். பி. களுக்கு, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
as உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அரசியல் கட்சித்தலைவர்களுக்குப் பாதுகாப்பு, தோட்டத்துரை மார்களுக்கும் பாதுகாப்பு, ஊர்காவல்படை என ஏகப்பட்ட பாதுக்காப்பு அமைப்புகளும் அவைகளுக்கு ஆயுதங்களும் வழங் கப்பட்டுள்ளதைக் காண்கிருேம்

Page 5
-6-
கிறுபுறம் பல்வேறு இங்க்கல்கள் நாடு தழுவிய நிலையில் ஆயுதங்களுடன் உள்ளதையுபோர்க்க முடிகிறது. இவைகனோடு உலகின் தாலாவது பெரும்படையைக் கொண்ட இந்தியாவின் அமைதிப்படை வடகிழக்கில் நிலேகொண்டிருக்கிறது. வேட்டுச் சத்தங்கள் ஒட்டுக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன் றததைக் கொண்ட நாட்டில் காட்டுத்தனமாக ஒலி செய்வதை தினமும் கேட்கக் கூடியதாக உன்னது.
எதிர்காலத்தில் இந்த நாட்டில் ஏதோ ஒருவழியில் அமைதி தோன்றினுலும் கூட மேற்கூறப்பட்ட துப்பாக்கி மனிதர்கள் தத்தமது ஆயுதங்களை முழுமையாகத் திருப்பித் தந்து விடுவார் களா? இது மிகப்பெரிய கேள்விக் குறியாக எல்லாரது சிந்தனே யிலும் தேங்கி நிற்கிறது,
ஏன் இந்த நிலே? இந்த துக்ககரமான பயங்கர சூழலிலிருந்து எமக்கு விடுதலை கிடைக்க என்ன வழி? இதுவே எம் அனைவரின் முன் எழும் மிக முக்கியமான கேள்வி! இதற்கு இன மத மொ பேதமின்றி அனைவரும் விடைகாண வேண்டும்.
இந்த நாட்டிலே இது காலவரை செய்து கொள்ளப்பட்ட பல்வேறு சமாதான ஒப்பந்தங்களும் புனிதமான எண்ணங்களு டன் செய்யப்பட்டு நேர்மையான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்குமேயாளுல் இனங்களுக்கிடையிலான ஆதர ண்பாடுகள் என ருே இல்லாமல் போய் இருக்கும் இனிமேலாவது இதனை உணர்ந்து தூய னததுடன் பேச்வைார்த்தை நடத்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் முன் வர வேண்டும்.
 
 
 

-7-
எங்கோ கொல் நடிக்கிறது. வாரோ துப்பாக்கிகளுடன் வினையாடுகிருர்கன் என மலேயக மக்கள் கேளா காதினராக கண்ணிருந்தும் பாராதவர்களாகி இருந்து விடக்கூடாது. எல்லாப் பிரச்சினைகளின் முடிவிலும் பாதிக்கப்படுபவர்கள் மலைநாட்டு மக்கன் என்பதை நாம் தெளிவாக உணர்ந்துக்கொள்ள வேண்டும் மிக அண்மையில் வெறும் பயமுறுத்தல் கடிதங்களே தோட்டங் களுக்கு அனுப்பி வைத்ததன் மூலம் நூற்றுக்கணக்கான தோட் டங்களில் வேலேகள் நடைபெழுமல் தடுப்பதில் ஒரு சாரார் வெற்றி பெற்றனர் என நாம் அறிந்து கொன்ன வேண்டும்,
அமைதி, சமாதானம், சாந்தி நிலவ எம்மால் அனைத்தையும் செய்யுங் அதே வேலை துப்பாக்கி மனிதர்களின் வேட்டுக்களிலி லிருந்தும் தப்ப வேண்டியவர்களாகவும் நாம் இருக்இருேம், தம் மக்கள் மீது அக்கறை உள்ள தலைவர்களும் பிரமுகர்களும் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்திட வேண்டும்,

Page 6
-8-
அமைதிக்கு வழி. ...
கடந்த மாதம் 29ந் திகதி இலங்கை இந்திய அரசுகளுக்கிடையில் ஏற்பட்விருந்த மோதல் தெய்வாதீன மாக தவிர்க்கப்பட்டுவிட்டது மழை ஓய்ந்தும் தரறல் நிற்காத கதையாக இன்னமும் இழுபறி நிலை நீடிப்பதுதான் கவலையை தருகிறது
வா என்ருல் வருவதற்கும் போ என்ருல் போவதற்கும் நாம் என்ன உங்கள் வேலை ஆளா?
என இந்தியா கேட்கிறது வந்த வேலே முடிந்ததோ முடிய வில்லையோ நாங்கள் போகச்சொன்னுல் போக வேண்டும் என இலங்கை கூறுகிறது.
எல். டி. டி. ஈ. இலங்கை அரனுடன் பேசுகிறது ஈ. பி.ஆர். எல் எப் இந்தியாவுடன் பேசுகிறது தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இவர்களா என ஒவ்வொரு தரப்புப் எதிர் அணியைச் சாருகிறது
பத்திரிக்கை வானுெலி தெசலேக்காட்சி செய்திகளைக் கேட்டால் தலையைச் சுற்றிக் கொண்டு வருகிறது.
தமிழ்மக்களின் பாதுகாப்பு குறித்து நமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என பரவலாக் எல்லேனரும் இப்போது பேசிக்கொண்கிருர்கள்,
1958ல் 1977ல் 1981ல் 1983ல் இந்து நாட்டில் தமிழன் கன் கொலே கொள்ளை கற்பழிங்களுக்கு ஆளாஇ அழித்தொழிக் கப்பட்ட போது இவ்வாறு பசித் தீர்த்திருந்தால் இன்று இந்தியா கேழ்வி எழுப்பும் நிலே வந்திருக்காது இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாது வழைய போக்கில் இழுத்தடிப்புகள் இடம் பெரு மல் உறுதியானதும் இறுதியானதுமான தீர்மானங்கள் எடுக்க: பட்டு ஒப்பந்தங்கள் ஏற்பட வேண்டும்ே. உள்ளொன்று வைத்து புரமொன்று பேசுவது இனிமேலாவ நிறுத்தப்பட வேண்டும்.
-ஆர்

.9س 'சூரியச் சலவை
3 ή
வாழ்க்கையை ஒரு வனுந்தரத்தில் தொலேத்துவிட்டு
நாங்கள் மட்டும் பசுமைக்குள்னேயே. தேசத்திற்காகத் தேயிலை, எங்கள் தேகத்திற்குப் பாய் இலை, இத்தனை பரம்பரைக்கு - திண்ணைப் பள்ளியைக் கூடக் தீண்டவிடா மற் தடுக்கும் இந்த வறுமைத் திரையை எந்த நெருப்புச் சுட்டெரிக்கும்?
வறுமை வாயலம்ப
எங்கள் கண்ணிர்
கொடுமை குதூகலிக்க
எங்கள் உதிரம்,
மலே முகடுகனின்
தாவரப்படுக்கைகளில் புழுக்களாய் நாங்கள். எங்கள் மேல் என்றும் நெருப்பு பழைதான்.
குடைபிடிப்பது
கற்காலிகத் தடுப்புமுறை, இனிமேல் எங்கள் தசைநார்களையே நெருப்பாக்குவோம்.
t6
இருட்டை அள்ளி இறைக்க இவர்களால் முடியும்.
சலவை செய்ய வரும் சூரியனை - யார் தடுக்க முடியும்?
இதோ
கீழ் வானில் கீற்று ஒன்று தெறிக்கிறது.
2il, Gwasau y Dwôr.

Page 7
உறவு கொள்ள ஒருவர்
* வி. ரவீந்திரன் 108/D ரயில்வே காலணி, கடப்பேரி,
தாம்பரம், சென்னை - 600945,
* டி. மீனும்பாள் திருஞானம், 43, ஹவுசிங்போர்டு,
சிங்காநல்லூர், கோயம்புத்தூர், தென்னிந்தியா, * சரஸ்வதி ராமச்சந்திரன், கோயம்புத்தூர், 11 பூஞரீராம்நகர்,
கோட்டையூர் - 623 106,
* ஏ. எஸ் பரமசிவம், வீட்டு எண் 1008 செக்டர் - 5
பால்கோ நகர் (அஞ்சல்) கோர்பா, பிலாஸ்பூர் மாவட்டம் மத்திய பிரதேசம் - 495 684 வடஇந்தியன்,
A என் ஏ அஹமது உசேன் தெற்கு தெரு, வா விநோக்கம்
முகவை தமிழ்நாடு
* எண். நாச்சா, 17 E, சண்முகவேல் நாடார் சிந்து,
உடுமலைப்பேட்டை, தமிழ்நாடு,
* சரோஜா சுப்பிரதிணியன், S 11, துர் . பி. ஐ ஸ்டாஃப்
குவாட்டர்ஸ் பெசன்ட் நகர், சென்னை 600 090.
導
ஏ. லட்சுமி அப்பாவு, 27, வி. எம். ஆர். பட்டி, திண்டுக்கல்
* சரஸ்வதி பஈர்த்தசாரதி, 50 சாந்தி தெரு, பொன் மலேப்பட்டி, திருச்சி - 4,
24 செ. கனிமொழி 9, ஹாடாஸ் ரோடு, முதல் தெரு,
தென்னை - 600 006 ,
* ஏ, சண்முகம் 100, வொர்கர்ஸ் எஸ்டேட்,
சென்னை - 600041,
* எம். எஸ். ஞானசேகரன் 12 ஈ, அருணகிரி முதலித்தேரு,
புதுப்பாளையம், கடலூர் - 1.

. . . . பெண்ணுய் வாழ்வது.
ஒரு பெண்ணுய் வாழ்வது பயங்கரக் கடுமை ஏனெனில் அவள் பெரும்பாலும் ஆண்களைச் சமாளிக்க வேண்டியிருக்கின்றது.
ден от 5 пр. உலகம் உன் இன. முழுக்க முழுக்க சர்க்க ரையாக இருந்து விடா தே,
உலகம் உன்னை விழுங்கி விடும்.
பாரசீகப் பழமொழி முட்டான். முட்டாள் என்பவன் யார்? எல்லாப் பெருள்களுக்கும் விலே தெரிந்திருப்பான் எந்தப் பொருளுக்கும் மதிப்பு அறிந்திருக்கமாட்டான்.
ஆஸ்கா ஒயில்டு அவர்கள் பேசுகிருர்கன் . . கெகிசுக்காரர்கள் உங்களிடம் மற்றவர்களைப் பற்றிப்பேசுகிருர்கள் அறுவை நபர்கள் உங்களிடம் தங்களப் பற்றியே பேசுகிருர்கள் இனிமையான இயல்பு கொண்டவர்கள் உங்களிடம் உங்களேப்
பற்றிப் பேசுகிருர்கள்
ஜான் மார் வி துெரண் டர் . - 'தொண்டர் எதிர்பார்த்தது எல்லாம் இன்னும் கிடைக்கப் பெருதவர்'
ஆம் பிரோஸ் பியர்ஸ் சத்துணவு - - - 'காற்று; ஏழைகளைக் கொழுக்க வைக்க ஆண்டவனல் கருணையுடன் வழங்கப்படும் '
ஆம்பிரோஸ் சித்தன. லர் தாங்கள் சிந்தனை செய்துகொண்டிருப்பதாக நினைக்கிருர் க்ள்
ண்மையில் அப்போது அவர்கள் செய்வதெல்லாம் தங்கள் ருப்பு வெறுப்புக்களே இடம் மாற்றி வைப்பது தான்
வில்லியம் ஜேம்ஸ்,
திரு பப் பெற முடியர் தைை. வில்லே விட்டுப் புறப்பட்ட அம்பு, பயன்படுத்திக்கொள்ளாமல்
முடித்த நாள்
பாரசீகப் பழமொழி

Page 8
س 12 سا மானிட மலர்'
தமிழ்ங் பெண்ணே உன் நிழலைப் பார்த்துத்தான் சிகிரியா ஒவியம் * செதுக்கப்பட்டதோ?
தமிழ்ப் பெண்ணே உன் கூந்தல் தான்
காவலி கங்கையாய் :ண்ணில் ஊர் கிறதோ?
அள்ளி முடிய அவகாசமில்லாத ஆன் னேட் போலவே LE SEErgj Gó) ở Ái Li" (typ Li :#{} ಟ್ರÂ,
தமிழ்ப் பெண்ணே பேதுருதாலகால
த்த விடாமல்
உனக்கு முன்னே
இந்இனப் பெண்ண்ே சிவனுெளிபாத சூரியோதயம் பார்த்தேன். அது உன் சிரிப்பின் ஜொலிப்போ?
இந்களப் பெண்ணே தமிழர்கள் அழியும்போதெல்லாம்
JË
அழுது சேர்த்தது தான்
பராக்கிரமபாகு சமுத்திரமோ,
35.73,66t வாருங்கள்.
இன
l A)ğib,
மொழி கடந்த
憩感 னுடத்திற்காக மரித்துப் போவோம்.
இனவெறி மலை எழுத் து நிற்கிற தோ?
ஒற்றுமைக்காக உயிாத்து வருவோம்
தகர் த்துவிட்டு த்
அங்கேயும் சிங் தளச் சகோதரிகளின்
பேதுருதாலகால ga) G. நீந்திக கொண்டிருக்கிறது.
நன்றி: ஒெரு கன் வட்டம் ,
மேற்கு ஜெர்மணி

13. கண்டா வரச் சொல்லுங்க
நல்லா இருந்தவர்த்ான் நாணயமா வாழ்ந்தவர்தான் நாடாளும் ஆசை வந்து நாசமாகிப் போனுரே
ஊருக்குள்ளே நொழைஞ்சாரு ஊர்வலமாய் வந்தாரு ஊர்வலம ய் வந்தவரு ஒட்டுக்கேட்டு கும்பிட்டாரு.
உதவாக்கரைச் சனங்கதானே ஒட்டுப் போட்டு அனுப்புனுக ஒட்டுப் போட்ட அவு 5 கள யே ஓட ஓட வெரட்டுணுரா ம்
காத்துக் கண்டா தூத்தித் துரத்திக் காசு பனம் குவிக்கிருராம் காசு பணம் சேர்ந்ததாலே கண்ணு மண்ணு தெரியலியாம்
நல்லா இருந்தவர்தான் நாணயமாய் வாழ்ந்தவர்தான் நாடாளப் போனவுடன் நாசமாகிப் போஞரே.
நெனேக்க மனம் கூட லியே நெஞ்சமெல்லாம் தாள லியே காத்தடிச்சி ஒஞ்ச பின்னே - அவரைக் கண்டாக்க வரச்சொல்லுங்க
இரா. வேலுச்சாமி

Page 9
-4- மக்களுக்கு பாராளுமன்றத்தில் இடமில்லாமல் செய்து விட்டார்களே! இந்த ஒப்பாரி என்று தீரும்?
நடந்த முடிந்து நாடாளுமன்ற தேர்தல் பற்றி பலரும் பிரேத பரிசோதனை நடத்தி ஒய்ந்து விட்ட நிலையில் நாமும் எமது எண்ணத்தை சொல்லாமல் விடுவது சரியெனப் படவில்லை.
மலேயகத்தில் எமது பிரதிநிதி ஒருவர் வெற்றிபெற முடியவில்லே குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் 17 பேர் போட்டியிட்டும் ஒருவர் தானும் தேறவில்லை. ஒன்றுபட்டு நின்றிருந்தால் வென்று இருக்கலாம் பிளவுபடாமல் பிரிந்து செல்லாமல் இருந்திருந்தால் வெற்றி நிச்சயம் இப்படி பல அபிப்பிராயங்கள் விமர்சனங்கள், தேர்தலின் பின் கூறப்பட்டன
ஆஞல் யதார்த்த நிலையை எவரும் உணர்ந்து கருக் துக் கூறியதாகத் தெரியவில்லை. யாரோ ஒருவர் வந்து விட எல்லோரும் வழிவிட்டு நிற்கு வேண்டும். இது தான் இதுவரை தோ ருேரும் வென்ருேளும் கூரும் கருத்துக்கள். வடகிழக்குப் பிரதேசங்களுக்கு, அடுத்து தமிழ்மக்கள் செறிந்து வாழ்வது நுவரெலியா மாவ பட்டத்தில் என்பது நாம் அறிந்ததே! அப்படி இருந்தபோதும் கொள்கை ரீதியில் தேர்தலில் நின்று போட்டியிட்டு தமிழர் ஒருவர் வெற்றி பெறக் கூடிய சூழ்நிலை நுவரெலியாவில் இன்று வரை ஏற்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் யாழ்ப்பாணத்திலோ, மட்டக்களப்பிலோ தங்கள் கொள்கை விளக்கங்களை மக்கள் முன் வைத்து தமிழர்கள் போட்டியிடு கின்றனர் மக்கனின் விருப்பின்படி தமிழர் ஒருவர் இங்கு தெரிவு செய்ய படுகிருர் இந்த நிலை நுவரெலியாவில் இல்லே, இந்த குறையைப் போக்க வேண்டும்.
மக்க% சிந்திக்க விடாது பாராளுமன்ற ஆசனம் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு யாரோ ஒருவரை தேர்தலில் தெரிவு செய்து அனுப்புவது எத்தனை அறிவீனம் என்பதை லேயக மக்கள் உணர்ந்து விட்டஈர்கள். தாங்கள் இன்னமும் மழுங்கிப் போன மக்கள் அல்ல. சிந்தனைத் தெளிவும் விழிப் புனர்ச்சியும் உள்ளவர்கள் என்பதை அவர்கள் தேர்தல் மூலம் நிரூபித்து விட்டனர்.
இனியும் தேர்தல்கள் வரத்தான் போஇன்றன மலேயக மக்களும் தங்கள் பிரதிநிதிகளேத் தெரிவு செய்யத்தான் போ இருர் கள் செயலூக்கம் மிக்க மலேயக இளைஞர்கள் அடுத்து வரும் பாராளுமன்றத்தில் இப்போதே இட ங் ளே ரிசர்வ் செய்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 15 தோட்டப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் ஆவதற்கும் எமக்குத் தடையா?
கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக இரண்டு மூன்று
தடவைகள் மலையக இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்புகளுக்கு ஆசிரிய நியமனங்கள் பெரிதும் உதவின நாட்டில் திருவிழா போல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கலவர நிலைகளால் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள மலையகத்தில் நிரந்தரமாக இருந்து நிம்மதியாக கற்பிக்க முடியாத நிலே! இதன் காரண மாகவே தகைமை உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவு என்ற காரணத்தினுல் க.பொ.த சாதாரண தரத்தில் ஆறு பாடங்கள் சித்தி பெற்றவர்கள் ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டு உரிய பயிற்சியின் பின்னர் பாடசாலைக்கு அனுப்பப்பட்டனர்,
இருந்தும் வெளிமாவட்டங்க ச் சோந்தவர்களின் ஊடுருவல் இந்த நியமனங்களிலும் எப்போதும இருந்து வருகிறது. ஆர்ப்பாட்டங்கலும் அறிக்கைகளும் எதிர்ப்புகளும் இந்த ஊடுரு வல்காரர்களே தடுத்து நிறுத்தும சக்தியில் லாதவை என்பதை கடந்த கால வரலாறுகள் நிறுபித்துள்ளன.
போட்டிப் பரீட்சை நேர்முகப் பரீட்சை போன்ற எவற்று க்குமே சமூகமளிக்காமல் நேராக நியமனம் பெற்று வந்த பலர் இன்னும் பாடசாலைகளில் பணி புரிவதாகக் கூறப்படுகிறது
ஏன் இவற்றைத் தடுக்க முடியாமல் போகிறது? எப்படி இந்த நியமனங்கள் சாத்தியமாகின்றன? என்பதைத் துருவ ஆராய எமது துப்பறியும் பிரிவைச் சேர்ந்த சிலர் முயன்றபோது பல குவாரஸ்யமான கதைகள் வெளி வந்தன.
இத்தகைய நியமனங்கள் செய்யப்படும்போது செல்வாக்குள்ள சிலர் பலவித தில்லு முல்லுகளைச் செய்து காசு சேர்ப்பதுண்டாம் குறிப்பிட்ட தொகை ஒன்றை மொத்தமாக ஒரு பிரமுகர் பெற்றுவிடுவாராம் உதாரணமாக ஆயிரம் நியமனம் என்ருல் ஐம்பதாயிரம் என்பது போல்! மேலதிகமாக வசூலாகும், பணம் பலரால் பகிர்ந்து கொள்ளப்படுமாம். கடந்த தடவை இருபதா யிரம் கொடுத்தும் சிலர் நியமனம் பெற்றுள்ளனராம்
தோட்ட தொழிலாளியின் பிள்ளைகள் ஆயிரம் ரூபாவையே அபூர்வம கத்தான் பார்க்க முடியும். இவ்வளவு தொகைக்கு அவர்கள் எங்கே பே வார்கள் ? எனவே பல ச உள்ளவர்களிள் பெயர்கள் பட்டியலில் இடம் பெறுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? பஞ்சைகளும் பராரிகளும் பட்டியலைப் புரட்டிப் பார்த்து பெயர் இல்லையே என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ள வேண்டியது தான்.

Page 10
-1 6பெரிது படுத்தாதீர்கள்!
உங்கள் மனவியின் சில்லறைக் குறைகளைப் பெரிதுபடுத்தா தீர்கள் யார் கண்டது? அந்தக் குறைகள் இல்லா இல் இருந் திருந்தால் அவள் இன்னும் நல்ல கணவனை அடைந்திருப்பாளோ
சக்தி ஏதாவது செய்ய வேண்டும்:- ஒரு மனிதன் தினம் கொஞ்சம் சங்கீதம் கற்க வேண்டும், ஒரு நல்ல கவிதையைப் படிக்க வேண்டும், ஒரு சிறந்த ஒவியத் தைப் பார்க்க வேண்டும், முடிந்தால் அர்த்தத்தோடு சில வார்த்தைகள் பேச வேண்டும்.
கெத்தே மூனேக் கடன்
என்னிடம் உள்ள மூனையை எல்லாம் நான் உபயோகிப்பதோடு முடிந்த வரை கடன் வாங்கவும் செய்கிறேன்.
உட்ரோ வில்சன். வெற்றி எல்லாவற்றிற்கும் முன்ஞல் வெற்றிக்கு ஆயத்தம் பண்ணிக்
கொள்வது தான் வெற்றியின் ரகசியம்,
ஹென்றியோர் இ.
கருத்துக்களின் வளர்ச்சி பல கருத்துக்கள் முளைத்த இடத்தைக் காட்டிலும் மற்குெரகு மனதில் மாற்றி நடப்பட்டால் கிடு கிடுவென்று வனர்கின்றன.
ஹோம்ஸ்.
கொந்தளிப்பு ஆசிரியர் அவர்கட்கு!
தங்களின் சஞ்சிகையின் பெயர் 'கொந்தளிப்பு' இலக்கியம் என்பது காலக்கண்ணுடி என்பார்கள் காலத்திற்கும், வாழ்நிலை க்கும் ஒப்பவே எழுத்துக்கன் இலக்கியங்களாகக் கோர்க்கப்படுகின்றன. உங்கள் சஞ்சிகையின் பெயரும் காலத்தையும் தேவையையும் சூழ்நிலையையும் ஒட்டியதாகவே காணப்படுகின்றன.
என் மனதில் கொந்தளித்த உணர்வுகளை எழுத்துக்களின் கவிதை கொந்தளிப்பில் பிரசுரிக்கத் தகுதியுடையதாயின் பிரசுரிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மலேயகத்தில் வெளியாகும் தரமான வேறு சஞ்சிகைகளை பெற ஆவல். முதலில் கொந்தளிப்பு சஞ்சிகையை அனுப்பி வைக்குமாறு மிகவும் பணிவுடனும் ஆவலுடனும் கேட்டுக்கொள்கிறேன்.
K. S IVASOTHY,
Birken Str-8, கு. சிவசோதி 5830, Schwelm, West Germany.

-17.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மீது எவருக்கும் வெறுப்பு எதுவும் இல்லை. தேசிய ரீதியில் வழங்கப்படும நியமன ங்களை இவர்கள் பெறுவதில் யாரும் குறை கூறப்போவதில்லை மாவட்ட நியமனம் என்று கூறிவிட்டு எல்லை தாண்டி நியமனம் வழங்குவதைத்தான் குறை கூறுகிறர்கள்,
நுவரெலியா மாவட்டத்தில் 1450 பேர் நேர்முகப்பரீட்சை க்கு அழைக்கப்பட்டனர் என்றும் இவர் களில் சுமார் 150 பேர்
மட்டுமே நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்
கூறப்படுகிறது நுவரெலியாவில் 500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட
உள்ளனர் எனத் தெரிகிறது அப்படியெனில் மலேயகத்தவர் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்? நுவரெலியா மாவட்ட த்தைச் சாராதவர்களில் டிப்ளமோ காரர்களும் பட்டத்தாரி ளும் உள்ளடங்குகின்றனராம் இந்த விபரங்கள் எல்லாம் உண்மையாக இருந்து விட்டால் இனிமேல் ஆசிரியர் பதவியும் கூட தோட்ட பகுதி இளைஞர் யுவதிகளுக்கு இல்லையென் ஜகி விடும். இவைகளேப் பல்லாண்டுகால சரித்திரம் படைத்தவா களிடம் கேட்டால் தேசிய ரீதியில் நடத்தப்படும் பரீட் சைக்குத் தோற்ற எவருக்கும் உரிமையுண்டு எனவும் கம்பியூட்டர்தான கூடுதலான புள்ளிகளைப் பெற்றவர்களேத் தெரிவு செய்தது என்று கூறுகிருரர்கள்,
'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டர்
y y
என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகளே
நினைவூட்டுவது இச்சந்தர்ப்பத்தில் ப்ொருத்த முடையது.
உரிவிைக்குரல் கொடுத்து உறவுக்குக் கை கொடுப்போம் என நியாயம் கேட்பதில் எவ்விதத் தவறும் இல்லை.

Page 11
-18
Hurry - Worry - Curry
இவை மூன்றுமே குடற்புண்ணுல் ஏற்படும் வயிற்றுவலிக்குக் காரணங்கள்.
அவசரம், கவலை, கரம் என்மவற்றிற்கு இடம் கொடுக்கவே
6. Le
அவசரமாக ஆகாரம் சாப்விடுதல், உணர்ச்சி வசப்படுதல், அதிகமாகக் காரம் சாப்பீடுதல், வேளரவேலைக்கு சாப்பிடாமல் வயிற்றைக்
காயப் போடுதல்,
மனதில் கவலைக்கு இடம் கொடுத்தல்,
இவற்றைத் தவிர்த்துக் கொண்டால் குடற்புண், இரைன் மைப்புண் எளிதில் குணமடிையும்.

O
Gຂດ விப் பெட்டி (நேசன்)
கே. முத்துலட்சுமி, பத்தனே,
கே. மாகாண சபைக்கு எமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அனுப்பினுேமே! அதனுல் எமக்குக் கிடைத்தவை என்ன?
ப பாதுகாப்பு வாகன வசதி வீட்டுவசதி பொருளாதார வசதி இவை போன்ற இன்னும் பல சலுகைகள் கிடைத்து ள்ளன, எமது உறுப்பினர்களுக்கு!
இ எல். சிவசுப்ரமணியம், மாகஸ்தொட்ட
கே மலேயகத்தில் எல்லா இயக்கங்களும் செயல்படுவதாகக்
கூறப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ப; படித்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது எண்ணங்களில் தெளிவு பிறக்கும் போது அடக்குமுறைக்கும் அட்டூழியங் களுக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகும் போது இவைகளைத் தவிர்க்க முடியாது
எம், போன்னுசாமி, புசலவ.
கே. எமது நாட்டில் சாந்தியும் சமாதானமும் மீண்டும்
ஏற்படாதா?
பக துப்பாக்கி நாகரீகம் என்று விடை பெறுகிறதோ அன்று தான் எமது நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும்.
சோ, லலிதகுமாரி, அக்கரபத்தனை, கே தமிழக சட்டசபையில் ஜெயலலிதா துகிலுரி படலம்
பற்றி என்ன நினைகசிறீர்கள்? ப; அன்று பாஞ்சாலியின் மானத்தைக் காக்க கண்ணன் இருந்தான். இன்று தலைவியைக் காக்க தலைவன் (எம். ஜி. ஆர்.) இல்லே.

Page 12
0 இ ஆ பொற்செல்வன், நுவரெலியர.
கே: மலேயகப் பாடசாலைகளில் இன்று அரசியல் தலையீடு அளவு
க்கு மீறி விட்டதே! இதனைத் தடுக்கவே முடியாதா?
ப. இன்று நேற்று அல்ல 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத்
தலையீடு ஆரம்பாகி விட்டது. 977 முதல் 1989 வரை மலையகத்தின் பிரபல பாடசாலை ஒன்றிற்கு 9 அதிபர்கள் நியமனம் பெற்றுள்ளனர். ஒன்றரை ஆண்டுகள் கூட ஒரு அதிபரால் அக்கல்லூரியில் காலத்தள்ள முடியவில்லை அற்ப சலுகைகளுக்காக ஆசிரியர்களும், அதிபர்களும், அதிகாரி களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அடிபணிந்து நிற்கும் வரை இந்த நிலை மாற வழியே இல்லே.
இ எஸ். கணேசன், பதுளை.
கே: அதிரபடி நடவடிக்ககளும் புனரமைப்பு வேலைகளும்
அல்லோல கல்லோலப் படுகிறதே! கவனித்தீர்களா?
ப; கொள்ளேயர்கள் இடம் மாறுவதால் எமது தொல்லைகள்
தீர்ந்துவிடப் போவதில்லை.
எண்ணங்களே எதிர்காலம்
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள்
அவையே சொற்களாகின்றன. உங்கள் சொற்களைக் கவனியுங்கள்
அவையே செயல்களாகின்றன. உங்கள் செயல்களேக் கவனியுங்கள்
அவையே பழக்கங்களாகின்றன. உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள் = அவையே கபாவங்களாகின்றன. உங்கள் சுபாவங்களைக் கவனியுங்கள்
அவையே உங்கள் எதிர்காலத்தை
உருவாக்குகின்றன.
த. வி. அஸ்வினிகுமார்
 
 

-2- G QUOS GONS
ஒருவன் ஒருத்தனே தேடுகின்றன்.
மல்லிகை சி. குமார் =
ஒளி கொடுத்துக் கொண்டிருக்கும் மெழுகு வர்த்தி உருகி உருகி அடிமட்டத்திற்கு வத்துவிட்டது, அவன் இன்னும் முட ங்க்ெ கொள்ளாமல் முழங்கால்களை கட்டிப்பிடித்த வண்ணம் முகத்தை முழங்கால்களுக்கிடையே புதைத்தவாறு மூலையில் அமர்ந்திருந்தான்.
மறு மூலையில் முணங்கியபடி படங்குத் துண்டில் படுத்துக் கிடந்த ஆரோக்கியம் கிழவன் தலைமாட்டுப் பக்கமிருந்து எடுத்த ாருட்டோ டு எழுந்து உட்கார்த்தார். எதிர்வக்க மூலேயில். இன்னும் அவன் படுக்காமல் உட்கார்ந்திருப்பதை மங்கலான ஒளியில் பார்த்தவர், "என்னடாக் கொயிந்து, இன்னும் படுக்கலே யா? என்னமோ கவுட்டிக்குள்ளத் தலையைப் போட்டபடியே குந்தியிருக்க, அவளத்தான் அந்த மிருகச் சென்மங்க கொன்னுடு ச்சி, திரும்ப, திரும்ப அவளையேப் பக்தி நெனச்சி நெனச்சிக் கவலைப்பட்டா எப்படி? அவ என்னு திரும்பி வந்திடப் போருளா? பேச்சு முடிவதற்குன் கிழவனுக்கு ஒரு நீண்ட கொக்கிருமல் "நாசமத்த நோயி சாவோடுதான் போகுமின்னு இன்னும் அந்த எழவெடுத்த சாவும் வந்தப்பாடில்ல. எத்தனை நாளைக்கித்தான் இந்த கோவில் சத்திரம் தாங்கும், "ஒரு விரக்திக் கலந்தக் குரலில் தனக்கு வந்திருக்கும் இழுப்பு நோயையும், வரணமல் நிற்கும் சாவையும் எண்ணி கருவிக் கொட்டியவர் சளியைக் காரித் தலைமாட்டுப் பக்கமிருந்து எடுத்த எச்சில் கெனத்தில் துப்பிவிட்டு வைத்தார். பின் கோவிந்துவை பார்த்து, 'ஏலேக் கோயிந்து படுத்துக்றிெயாடா மெழுவுத்திரி இக்குவாண்டா ாரியுது சட்டின்னு படுத்திக்க வெளிச்சம் நின்னுடும் போல இருக்கு' என்ரும்.

Page 13
-22
கோவிந்து எதுவும் பேசாமல் 'உம்' என்று இருந்தான். 'ஏக் கொயிந்து கவலன்னு ஒனக்கு மட்டுமில்லடன. எனக்கும் சரியான கவலத்தாண்டா. எனக்கிருக்கும் னைவருத்தத்துக்கு ஒன்ன ஒப்பாரி வச்சி அழுவதைப்போல இருக்கு ஆன தினத் தைரியத்தில எல்லாப் பாரத்தையும் கர்த்தர் மேலப் போட்டிட்டு கம்மின்னு இருக்கேண்டா, நமக்கெல்லாம் பாவஞ் செஞ்சவனே அவரு தண்டிச்சாலும் சரி மன்னிச்சனலும் சரி' - அதற்கு ைேல் பேச முடியால்ை இரு ல்ை அவரைத் தடுத்தது.
சளியை காரித் துப்பிவிட்டு, படுக்கைக்குப் பக்கத்தில் கிடந்த
ا(፬ காகிதத் துண்டை எடுத்து படுக்கைக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் எரியும் மெழுகுவர் த்தியின் சுடரில் பற்ற வைத்து தீன் ககுட்டுத் துண்டை பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்தார்:
கேளு. கேரு O 8 d. Koo o என்று வா ங்கும் நெஞ்சுக்கு அது இதமாக இருந்தது வோலும், இன்னும் இரண்டு இழுப்பு இழுத்து புகை யை விட்டார். திடீரென தேவ வாக்குப்போல 'ஏலக் கொயிந்து நம்மலை எல்லாம் இப்படி அநியாயப் படுத்துனனுங்களே அவனு ங்க கண்ணெல்லாம் கருக்கா அமிஞ்சுப் போயிருண்டா' என்று கிழவன் சொல்லில் கொண்டிருக்கும்போதே அடி மட்டத்திலி குந்து நீலநிற ஒளியைத் தந்துகொண்டிருந்த வர்த்தியின் சுடர்
போச்சுடா எல்லாமே இருண்டுப் போச்சு, என்ற கிழவனின் கையிலிருக்கும் சுருட்டின் நெருப்பு மட்டும் மினுக் மினுக் கேண்றிருந்தது.
அய்யய்யோ வெளிச்சம் நின்னிரிச்சா அடக்கடவுளே இன்னும் ஏம் பேரனக் காணலேயே? ஒரு பக்கமிருந்த மாரியம் மாக் கிழவி கதறினுள்

இரரியம்மா என்னு? கிழவன் விசாரித்தார், அய்யோ சாமி ஏம் பேரனைக் காணலேயே எங்கப்போயி என்னு ஆணுனுே? அய் யோக் கடவுளே எல்லாத் தயும் மண்ணு திங்கவச்சிட்டு இவே ஒருத்தனத்தான் ஏங்கிட்ட விட்ட இப்ப இவனேயும் மண்ணுத் தின்ன விட்டுடாத மாரியம்மாக் கிழவி ஒப்பாரி வைத்தாள்.
இந்தாப் பாரு மாரியம்மா இதுக்கு ஏன் ஒப்பாரி வக்கிற அவன் ஒடுக்காலுப் பயத்தானே எண்கயாவது போயிருப்பான். இப்ப வந்திடுவாந் தானே. இருட்டில் கிழவனின் குரல் கிழவிக்கு ஆறுதல் சொன்னது. ஆனல் அவள் ஆங்காரத்தில் ஓவென ஒப்பாரி வைத்தாள்.
வர வர இந்த எடமும் எழவு வீடாப் பொயிரிச்சி. அவுனுங் கத்தான் நமக்கு சாத்தானு வந்து நிம்மதியில்லாம ஆக்கினனுங் கன்னு நீங்களும் இப்ப நிம்மதியில்லாம அடிக்கிறீங்க..? அந்தக் கொயிந்து பய என்னன்னு கவுட்டிக் ஆள்ளத தலையை போட்டுக் கிட்டு அழுவுருன், நீ என்னடான்ன பேரண த் காணுேன்னு ஒப்பாரி வக்கிற, கிழவனைத் தொடர்ந்து பேசவிடாமல் சளித் தொண்டையை அடைத்தது. கைகளால் எச்சிக் கொத்தை தடவி தடவி எடுத்தவர் காரிக்காரித் துப்பினர்.
அய்யோ ஏஞ்சாமிக்கு வந்த மாத்தாந்தெரியலையே? கிழவி யின் ஒப்பாரி அடங்கவில்லை.
ஏய்க் கொயிந்து நீயாவது கொஞ்சம் வெளிய எட்டிப் பாருடா இந்தக் கெழவியோட பேரன் வர் முன்னுன்னு நான் நல்லாயிருந்தா ஒடிப்போய் வந்திடுவே ஆணு எந்தநாடுமாறி வளர்த்த நாயோ முந்தா நாளுக்கு மொத நாளு அந்த ஆல மரத்து பொட்டிக் கடைக்கு முன்னுல வச்சி ஏங்காலக் கடிச்சி புடிச்சிடா பாருடா காலு எப்புடி வீங்கியிருக்கின்னு நீ எங்கண் ணுல்ல வெளியே எட்டிப் பாருடா என்ற ஆரோக்கியம் கிழவன் நாய்க் கடித்து வீங்கியிருக்கும் காலேத் தடவிப் பார்த்துக் கொண் டார். நல்ல மனுஷன நாயுங் கடிக்கும். பேயும் கடிக்கும். ஆன நார் வேல செஞ்ச அந்த சாத்தான் பயலுகள இப்ப நாயும் கடிக்காது பேயும் கடிககாது. என்னிக்காவது ஒருநாள் கர்த்தர் தான் அவனுங்களே எல்லாம் தண்டிப்பாகு கிழவன் தனக்குள் N. D.13) : (), 17 ou . Il t}

Page 14
-24
வில் கையில் கனிந்து கொண்டிருக்கும் சுளுட்டுத் துண்டிை இழுத்துவிட்டு தூர எறிந்து விட்டோர்.
சாமி யாரும் போயி ஏஜ் பேரனேத் தேடுலையா? ஈனக்குரலில் ஒலித்தது கிழவியின் குரல்.
அத்தக் குரலேக் கேட்டு கிழவன் ரொம்டிவ் பரிதாபப் பட் டார் "பேரனக் காணலையேன்னு அவ அழுவுரா தங்கச்சியை அந்த தானுங்க கென்னுப் புட்டாங்களேன்னு கொயிந்து ' : '', ടൂ, നൃ, 8 ജ சொல்றது?’ என்று
விக் கொண்ட கிழவன் கொபிந்து பாவண்டாக் கெழவி பேரனக் காணும் தவிக்கிறது, ஒரு எட்டு வெளியப் போயி பார்த்
இட்டு வாடா..?
மூலேயிலிருந்து இந்தப் பதிலேயும் கணுேம் அவே மரத்துப் சொயிட்டான், இந்த ஒலகத்து மேலேயே அவுனுக்கு வெறுப்பு போல, அடுத்தவுங்க வேதனையைப் பத்தி அவே ஏந்தான் கவலைப் படப் போஜன் என்று கிழவனின் மனம் கோவிந்துவை எடை பேஈடுவதற்குள், கதவைத் திறக்கும் சத்தம் கிறிச் சென்று கேட்டது. 'கிழவியின் பேரன் வந்திட்டான” இல்லாட்டி அவனைத் தேடிக் கொயிந்து வெணியப் போயிட்டா னு? கிழவனின் மனம் குழம்பியது.
இழவியின் பேரன் வத்ததாக தெரியவில்லை. அப்படி என்ருல் கோவிந்து?
இந்தாப் பாரு மாரியம்மா நீ ஒண்ணுங் கவலைப்படாத கொயிந்து ஒம் பேரணப் பார்க்கப் பொயிட்டான்' -கிழவனின் வார்த்தைகள் கிழவிக்கு ஆறுதலாக இருந்தது.
 
 
 
 

25.
கோவிந்து சாரத்தை இழுத்துக் கட்டிக் கொண்டு வீதியில் இறங்கி நடந்தான். முன்னுல் இருக்கும் ஆலமரத்து பெட்டிக் கடையில் வெளிச்சமில்லை. தாய் மட்டும் ளொல் னொல் என்று குரைத்துக் கொண்டிருந்தது, பிள்ளையார் கோவில் வரைக்கும் இரண்டுப் பக்கமும் உள்ள கடைகளே மாறி மாறிப் வார்த்தபடி ரவுண் பார்த்துவிட்டு வந்தான். இரண்டு மூன்று ஹோட் டல்களைத்தவிர மற்றக் கடைகளுக்கு பலகைப் போட்டு விட்டா ர்கள். கோவிந்து அந்தப் பேலியைத் துருவி துருவின் பார்த்தான் கிழவியின் பேரனைக் கா ஜனவில்லை.
பய எங்கப் போயிருப்பான். மணியும் பத்துக்கு மேலாகி றிச்சே.? என் தங்கச்சியைத் தான் அந்தப் பாவிப்பயலுங்க வன்செயல் நேரத்திலக கொன்னுப்புட்டானுங்க இப்ப அந்தி ழெவியோடப் பேரனையும் அடிச்சி எங்கேயாவது தூக்கி விசியிரு ந்தா? பலவாறு எண்ணிக் கொண்டு தெருவில் நடந்த கோவிந்து மண் தங்கையை நினைத்துக் கொண்டான்.
அவளுக்கு பதினெட்டு வயகத்தான் இருக்கும் அவன எப்படி வளர்த்தேன். எப்படி படிக்க வச்சேன், கடசில அந்த நாய்ப் பயலுங்க கொன் னுப் புடடானுங்களே! அந்நிக்கி அந்த கோஷ்டிக்கி தலைமைதாங்கி வந்த அந்த பல்லு நீண்ட மொரட்டுப் பயல எனக்கு நல்லாத் தெரியும், அவன் மட்டும் இப்ப ஏங் கையிலக் கிடைச் சா. ?-கோவிந்து முஷ்டியை உயர்த்தி வெறி யோடு பற்களை நரு நருவெனக் கடித்தான். அவனின் கம்பீர மான உடலின் தசைக் கட்டுகள் உருண்டு திரண்டன. அதே நேரத்தில் அடுத்த தெருவில் ஒரு லாரியின் பயங்கரமான சத்தம். இந்த தெருவில் நடமாடிக் கொண்டிருந்தவர்களெல்லாம் அந்த தெருவுக்கு ஒடிஞர்கள். சிறிது நேரம் மலே தது போய் நின்ற கோவிந்துவும அந்த தெளுவுக்கு ஒடிஞன். தூரத்தில் ஒரு லாரியைச் சுற்றி மக்கள் கும்பலாக நிற்பது "லேட் தூணின்' ஒளியில் தெரிந்தது. கோவிந்து தன் எதிர்ப்பட்டவர்களைப் பார்த்து விசாரித்தான்.

Page 15
-26
'யாரேன ஒரு பெனடியனும் லொறியில் அடிப்பட்டுட்டேன் பொடியணில்லய் பெரியாள்?
வாருக்கண்ட போறத்துக்கு முன்னத்தான் ஆஸ்பத்திரி க்கு கொண்டுப் பொயிட்டாங்களே' கோவிந்து அந்த இடதி திற்கே ஓடினன்,
ஆளுப் பொலைக்க மாட்டான், ரத்தல் அளவுக்கு மேலப்
பொடியனு? பெரியானா?
பொடியங்கிருங்க, பெரியாளுங்கிருங்க, சரியாச் சொல்லத் தெரியல்ல ஒருவேளைப் பொடியனுத்தான் இருக்கும், இதுக்கே ட்டு கோவிந்து பதறிஞன்.
ஒருவேளை கிழவியின் பேரனுக இருந்தால்? தான் தான் தங்கையை பறிக் கொடுத்திட்டு தவிக்கிறேன். அந்த கிழவிக்கும் இந்த நிலை வந்துவிட்டால் அய்யோ -கோவிந்து ஆஸ்பத்திரியை நோக்கி ஒடிஞன்.
ಫ್ಟಿ 翠
அப்படிப்பட்ட ஆள இப்ப பார்க்க முடியாது. அவருக்கு அதிகமா ரத்தம் பொயிலிச்சி,
நர் ஸ்ம் திா நர் ஸ்ம் இா எப்பிடியும் பார்க்க விடுங்க,
ஐயோ தொந் தரவு பண்ணு தீங்க அவருக்கு ரத்தங் கொடு க்க முடியா ைநாங்க தவிக்கிருேம். நீங்க பேசாம வெளிய போங்க

-27
"அப்படீன்னு என் ரத்தத்தை எடுத்து சோதிச்சிப் பாருங்க, அவனுக்கு ஒத்து வந்தா இதையேக் கொடுங்க"
சரி, சரி, வாங்க முதலில் டெண்ட் பண்ணிப் பார்ப்போம்"
"கடவுளே அவன எப்படியும் காப்பாத்து
நர்ஸ்சுக்கு பின்ஞல கோயிந்து போகிருன் இரத்தப் பரி சோதனை நடக்கிறது. லாரியில் அடிப்பட்டவனின் இரத்தமும் கோவிந்துவின் இரத்தமும் ஒரே வகையான 'ஓ' பிரிவுதான்,
ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்" என்ற நம்பிக்கையில் நார்ஸ் கிரிக்கிருள். சிறிது நேரத்திற்குள் எல்லாம் முடிகிறது.
எப்படியும் அவன் பிழைச் சுக்கனும் அவனுக்காக ரத்த தானம் செய்த கோவிந்து லேண்டிக் கொள்கின் ரூன்,
அடிப்பட்டவனுக்கு இரத்தம் செலுத்தி விட்டு ஓர் உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டது. என்ற திருப்தியோடு கோவிந்து
. . - அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்த நர்ஸ், நீங்க கடவுள் மாதிரி துெ ஒரு உயிரைக் காப்பாத்திட்டீங்க. உங்க இரத்தமும் அவர் இரத்தமும் ஒரே இரத்தம்தான். நீங்க அவருக்கு உயிர்ப்பிச்சை அளிச்சிட்டீங்க, என்று நன்றியோடு கிசான்னுள் .
இதைக் கேட்டு மெளனமாக சிரித்தகோவிந்து அப்படீன்னு ப்பப்போய் அவனே ப் பார்க்கலாந்தானே ? எனக் கேட்டான்.
வாங்க நானேக் கூட்டிப் போறேன் நர்ஸ் கே விந்துவை ாரியில் அடிப்பட்டவன் இருக்கும் வாட்டிற்கு அழைத்துப் பானுள்

Page 16
28
"கிழவியின் பேரன்தானே?- மண்டைக் கட்டோடு கிடக்கும் அவனைக் கூர்ந்து பார்த்த கோவிந்து சிறிது நேரம் அவனேயே துறைத்துப் பார்த்தான் இவனுக்கும் அவனுக்குமிடையில் இர தீத உறவுகள் ஒன்றிணைந்து அவனுக்கு உயிர்ப்பிச்சை கொடு க்கும் போது இவன் உயிரிழந்த தங்கையை எண்ணிக் கொண் டான். இவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. அத்த வேதின் யை தாங்கிக் கொள்ள முடியாதவன் அந்த இடத்தை விட்டு வெளியேறினுன் ,
'ஏய் உனக்கும் எனக்கும் இரத்த உறவு இருக்கத்தான் செய்யுது. ஆளு அன்னிக்கி இனவெறி எடுத்து நீ ஆடினப்ப. பாவி ஒரு கோஸ்டியைக் கூட்டியாந்து அந்நிக்கி ஒரு கோரத் தாண்டவமா ஆடிட்டியே போடா அந்நிக்கி ஏந் தங்கச்சியைக் கொன்னுட்டி, அந்த ரத்த பாசத்தில் துடிக்கிற என்னுட்டு ரத்தித்தில இப்ப நீ பிழைச்சிட்ட நாங்கப்பட்ட அவஸ்தை, வேதனை, துன்பம், துயர மெல்லாத்தையும் உன் உடம்பீல ஒடுற என்னுட்டு ரத்தம் உனக்கு கட்டாயம் காண்பிக்காமல் போகா துடா" என்று சொல்லிக்கொண்டே நடந்த கோவிந்து அந்த ாேரியம்மாக் கிழவியின் பேரனைத் தேடி வேகமாக நடந்தான்.
 
 

-29.
மனிதத் தன்மையற்ற மகா பயங்கர
அனுபவங்கள்.
எங்கள் நாட்டில் பிரிண்டிஷ் காலனி ஆதிக்க குடியேற்ற வாசிகள் கோப்பிக்காக ஏராளமான காணிகளைத் திறக்கத் தொட ங்கிய 1820 களில் இந்தக் கதை ஆரம்பமாகின்றது. தோட்டங் களுக்குத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். எனினும், உன் நாட்டுச் சிங்களத் தொழிலாளர்கள் முன் வருவதாயில்லை உள் நாட்டுத் தொழிலாளர் படையொன்றின் வளர்ச்கியைத் தடுத்த மிக முக்கியமான காரண யாதெனில், சிங்களக் கிராமம் எதனு லும் தொடப்படாது அப்படியே இருந்து வந்ததினுல், தோட் டங்களில் பதிவுத் தொழிலாளர்களாகக் குறைவான சம்பளத்தில் வேலை செய்யத் தயாராயிருக்கும் - கணிகளை விட்டு விலகிய கூலித் தொழிலாளர் வர்க்கமொன்று தோன்றவில்லை என்பதா கும் இப்பிரச்சினைக்கு பிரிட்டிஷ் நில - அதிபர்கண் ஒரு தீர்வைக் கண்டனர்; அவர்கள் அயலிலுள்ள தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களே இறக்குமதி செய்தனர்."
முதலாவதாகத் திரட்டிப்பட்ட தொழிலாளர்கள் திரு நெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய தமிழ் பேகம் மாவட் ங்களிலிருந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் தாழ்த் ப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களாவார்கள் இந்தியாவிலுள்ள தங்களுடைய கிராமங்களிவிருந்து இராமேஸ்வரத்துக்கு வழி பல்லாம் நடந்தே வந்தனர். பின்னர் தலைமன்னுரிலிருந்தோ ல்லது அரிப்பிலிருந்தோ இலங்கையின் மத்திய மலைகளுக்கிடை யயுள்ள தங்களுடைய தோட்டங்களுக்கு மீண்டும் நடந்தார். ள் வனந்தரத்தினுடாக நடந்து வந்த நூற்றுக்கணக்காணுே
ண்டனர். ‘இதெல்லாம் இயற்கையான அழிவு செலவு எனக் கூறக்கூடிய மனுேபாவம் படைதத மனுப் பகைவர்களாயிரு தனர் அக்காலத்திய ஆள் திரட்டுவோர். இக் குடிப் பெயர்ச் பில் உயிர் பிழைத்தோர் சோர்வுற்றவர்களாகவும். கடின வேலே குத் தகுதியற்றவர்களாகவும், தாங்கள் கொண்டு வந்த பண தையோ அல்லது பொருள்களையோ பல சமயங்களிலே வழியில் கொடுத்தவர்களாகவும் தோட்டங்களுக்கு வந்து சேர்ந்

Page 17
ب-30س
"சிறு தொகையாக ஆரம்பமான இவர்களின் வருகை விரை வில் இடையருத பாய்ச்சலாகிவிட்டது, 1842 ல் ஆண்டில் 14,000 பேரும், 1843 ம் ஆண்டில் 31,000 பேருல், 1844 ம் ஆண்டில் 71,000 பேரும் 1845 ம் ஆண்டில் 67,000 பேருமாக இப்படி வந்தன்ர்."
"1843 ம் ஆண்டிலும் 1845 ம் ஆண்டிலும் வந்த துன்பத் துக்காளான கூலிப் பட்டானங்கள் - ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கு ஒரிரு பெண்கள் வீதம் - அறிமுகமில்லாத ஒரு நாட்டில் அந்நியர்களாக - போதிய உணவோ உடையோயின்றி வழியில் கிடத்த எந்தக் கழிப்பட்ட உணவுப் பொருள்களேயும்
சரப்பிட்டுக் கொண்டும். காட்டுப் பாதைகளில் பிரயாணம் செய்து கொண்டும். மைல் கணக்கான தூரத்துக்கு அவர் களுக்கு அருகில் எந்த இடத்திலும் சில சமயங்களில் ஒரு துளி நீரும் காணப்படாது. மற்றுஞ் சகிேயங்களில் நாளின் பெரும்
குேதியை முழங்காலளவு நீரில் கழித்தும் சுற்றுப் புறமெங்கும் சதுப்பு நிலம் - கானகத்திலிருந்து அப்பொழுது தான் இப்பட்ட தோட்டங்களிலோ அல்லது தோட்டங்களாக மாற்ற ப்படவிருக்கும் தறுவாயிலுள்ள காடுகளில் வேலை செய்து கொண்டும் - மோசமான குடியிருப்பில் இருந்து கொண்டும் அவர்களுடைய முதலாளிமாரால் புரிந்துக்கொள்ளப்படாமலு மிகுந்தனர்." -
தோட்டங்களில் கட்டுப்படுத்தப்படாத தனியார் முயற்சி யின் சகல கேடுகளாலும், குடிபெயர்ந்த தொழிலாளர்களுககு நேரும் கதியினுலும் அவர்கள் துன்பப்பட்டனர். சாத்தியமான வரை மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயும், ஆகக் குறைந்த செலவிலும் ஆகக் கூடிய இலாபங்களே ஈட்டுவதே தோட்டத் துரையின் நோக்கமாயிருந்தது. தொழிலாளர்கள் சுகாதாரமற்ற குடிசைகளில் குடியிருக்க வேண்டியிருந்தது; சில சமயங்களில் 16 அடியுள்ள அறையொன்றில் அவர்களில் பத்துப் பேர் நெருக் கமாக அடைக்கப்பட்டனர். கூலிகள் மிகக் இறைவாக இருந்தன. அதுவும் கிரமாகக் கொடுக்கப்படுவதில்லை. ஆட்சேபனைகள் அடிகளாலும் சொந்த நிக்கிரகத்தினுலும் அடக்கப்பட்டன. நோய் வாய்ப்பட்டோர். கவனிக்கப்படவில்லே சில சமயங்களில் பாதை டோரத்தில் சாக அவர்கள் துரத்தப்பட்டனர்.

-31.
இறந்தவர்கள் மரண விசாரணையோ அல்லது வேறு விசாரணை யோயின்றிப் புதைக்கப்பட்டனர். இலங்கையில் விவசாயத்திலும் மற்றும் தொழிலாளர்களாகவும் வேலைக்கமர்த்தப்பட்ட இந்தி யர்களிடையே ஏற்பட்ட மரண விகிதத்தை ஆராய்ந்தரிவதற் காக 1862 ம் ஆண்டில் ஒரு கட்டளைச் சட்டததை இயற்ற வேண்டியதவசியமெனக் கண்டனர். 1841ம் ஆண்டுக்கும் 1849ம் ஆண்டுக்கும் இடையே, குடியேறியவர்களில் 70 000 பேர் அல்லது 25 சத விகிதத்தினர் பல்வேறு காரணங்களினுல் மரணமடை ந்ததாகக் கூறப்படுகிறது.
மரண விகிம் உயர்வாயிருந்தது. 1841 tb ஆண்டுக்கும் 1849ம் ஆண்டுக்குமிடையே குடியேறியவர்களில் சுமார் 70,000 பேர் அல்லது 25 சதவிகிதத்தினர் இறந்ததாக கொழும்பு ஒப்ஸ் வர் அறிவித்தது. இந்த உயர்ந்த மரணவிகிதத்துக்குக் காரண ங்கள் என்ன?
முதலாவது காரணம் பிரிட்டிஷ் தோட்டத்துரைகளின் பாராமுகம் ஆக்லண்ட் போயிட் அன்ட் கம்பெனி அல்லது ரட்ஸன், சண்ட்லர் அன்ட் கம்பெனி போன்ற பெரிய முகவர் ஸ்தாபனங்கள் இலங்கையில் வைக்கப்பட்டிருந்த படைப் பிரிவு சேர்ந்த கமிஷன் அந்தஸ்துப் பெருத இதிகாரிகளைத் தாட்டங்களில் ஓவர்சீயர்களாகவும், சூப்ரண்டுகளாகவும் நிய இத்தன. இவர்களில் அனேகர், இலங்கையில் தாங்கள் ஒரு குடி யற்ற நாட்டை ஸ்தாபித்தவர்களாதலால் தாங்கள் உயர்ந்த பர்கள் என்ற எண்ணங்களும் நிறத் துவேஷமும் நிறைந்தவர் *ளாயிருந்தனர், இவ்விதமாகத் துரதிர்ஷடம் பிடித்து தொழி ாளர்கள் அடிக்கடி அவர்களுடைய கொடுமைக்கும் மிருகத் னத்துக்கும் பலியாகினர்.
இரண்டாவது காரணம், தோட்டங்களுக்குச் செல்லும்
ழியிலும், தோட்டங்களுக்கு வந்து சேர்ந்ததும் தொழிலாள களுக்கு வைத்திய வசதிகள் முற்றுகப் போதா திருந்ததாகும்.

Page 18
-32
விஷபேதி (கலரா) யும் பெரியம்மை நோயும் உயர் விகிதத்திம் சம்பவித்தன. நோய் வாய்ப்பட்டு அலைந்து திரிந்தவர்கள் கரடு முரடான அடிப்பாதைகளில் சாக விடப்பட்டனர். அதே சமய த்தில் மற்றவர்கள் தங்களையும் மரணம் குழுவதிற்கு முன்பு தடையைத் துரிதல்படுத்தினர். கிடைக்கக்கூடியதாயிருந்த மரு ந்தை வாங்க அவர்களிடம் பண மில்லே. பேலும் தாங்கள் இந்தியாவில் விட்டுவந்த பட்டினி கிடக்கும் தண்களைச் சார்த் திருப்போளுக்கு அனுப்புவதற்காக எவ்வளவு பணத்தை மீதப்
படுத்த முடியுமோ வ் வனவு பணத்தை அவர்கள் மீதப்படுத்த வேண்டியிருந்தது.
மூன்ருவது காரணம், தலே இன்னுரிலிருந்து தோட்டங்களுக்குக்
குடியேறிகள் வந்த பாதையின் கரடுமுரடான தன்மைகளும்,
அப்பாதை கடினமான பிரதேசத்துக்குக்கூடாக அமைந்து, பல் வேறு வேப்பதட்ப நிலேமைகளைக் கொண்டிருந்ததுமாகும்.
இறுதிக் காரணம், கங்காணி முறையின் கேடுகளும், எவ் வகையான சம்பளத்துடன் கூடிய வைத்திய லீவையும் அனும திக்கும் எந்தச் சம்பளச் சட்டமும் இல்லாதிருந்ததுமாகும். இதனுல் தொழிலாளி தான் சுகவீனமுற்றிருந்தால் கூட அல்லது முடியாதவாறு பலவீனமாயிருந்தால் கூட தொடர் ந்து வேலை செய்து கொண்டிருக்க வேண்டிருந்தது.
மொத்தத்தில், தென்னிந்திய சவிலிருந்து இலங்கைத் தோட் டங்களுக்கு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரயாணமும் பத்தொன்பதாம் நூற்ருண்டில் தோட்டங்களில் நிலவிய வாழ்க் கையும் மனிதத் தன்மையற்ற மகா பயங்கர அனுபவங்க அாகும்.
 
 
 
 
 
 
 
 
 

33
லபுக்கெலையில் மேதின விழா
உழிைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாளான மே முதலாம் நாள் இலங்கையெங்கும் மேதின விழாக்கள் கொண்டாடப்படும் போது கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பின் உறுப்பினர் கள் வல்வேறு கூட்டன்களிலும் கலந்து கொள்ள வேண்டியவர் களாக உள்ளனர். இதன் காரணமாக ஏப்ரல் 30 ஆம் நாள் கிறிஸ்தவ தொழிலானர் ஒத்துழைப்பு தனது மேதின திருப்பலி ஆராதனையை ஆண்டுதோறும் கொழும்பில் நடத்தி வருகிறது.
இத்ைத்தவிர மே மாதம் இரண்டாம் சணியன்று மலேயக சேவைக்குழு வெகுத்தோட்டப்பகுதியில் தனது மேதின திருப் பலி ஆராதனைகை தடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக தோட்டப்பகுதியில் நடத்தப்பட்ட மேதின ஆராதனை வெகு விமரிசையாக இருந்தன.
இவ்வாண்டு மே மாதம் ஆரும் திகதி லடிக்கெலை மேற் பிரிவில் மேதின ஆராதனை கொண்டாடப்பட்டது. பல்வேறு
பிரிவுகளையும் சேர்ந்த கிறிஸ்தவ சமயப் பெரியோர்கள் ஆராதனை யை நடத்தி வைத்தனர். வன, பிதா, போல் கெஸ்பாஸ், வன பித ஜேசுவாரட்னம், வண. மு. சத்தியநாதன், வண. சத்திவேல், வண. விக்டர் மோசஸ் போன்ருேர் வழிபாடு சிறக்க வழி சமிைத்தனர்.
லபுக்கெலே இ.தொ. ஓ, குழு மற்றும் லூத்தான் சபையைச் சேர்ந்தவர்களைக் கொண்ட இசைக் குழு ஆராதனைப் பாடல் களே இசைத்தனர். ஆராதனைக்கு முன்பாக கமான இரண்டு கலோ மீட்டர் தொலைவில் இருந்து கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது. மலேயகத்தின் பாரம்பரிய கலைகளான கரகம், காவடி, கும்மி, கோலாட்டல், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, உயரமான கோல்களில் நின்று ஆடு. ஆட்டம், மலர் தூவும் நாடகம், போன்றவைகளும் ட்ரம், னொலினெட், நாதஸ்வரம் மேளம், தவில் போன்ற வாத்திய கருவிகளின் இசையும் இடம்வெற்றன.

Page 19
34இலேயக சேவைக் குழுவின் உறுப்பினர்களான லடிக்கெலே, கொண்டக்கெஜல, வெஸ்ட்வார்ட் ஹோ, டிரேடில் 49 சென் அன்ட்ரூஸ், புஹாணுகெல, மலல்போல, போஹில் ஆகிய இடங்கனேச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சிகளேக் கொண்டு வந்து ஊர்வலத்தைச் சிறக்கச் செய்தனர்.
ஆராதனேயின் சிறப்பம்சம், தொழிலாளர்கள் தாங்கள் தங்கள் தொழிற்கருவிகளை விதத் தலவர்களிடம் ஆசி வேண்டி ஒப்படைத்து, வழிபாட்டின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உண்மையான வலுவை உணர்ந்து போரட்ட விழிப்புடன் மீளக் கருவிகண் மதத் தலைவர்களிடமிருந்து பெற்று வெளியேறுவதாக அமைகிறது விழாவின் இறுதியில் தொழிலாளர் எழுச்சிக் கீதமான,
"எழுந்து வ1 துணிந்து வர! ஏறென எழுந்து வர ஏ! ஏழ்மைய சம நிலைமை நீ லே ஏற்ற வர!
தோழர்கள்! தோழிகள் ! பேருக்கே வாருங்கள்
சுரண் டுவே த ரொழிந்திட கூடுவே ம்!
26962 as ao g dad af GTIGO AD A G g g ğ épső ő á5 g. A geg Got g a
இறுதிப்யோர் இறுதிப்போர் எழுத்து வர!
S Ang 8 at 6 au o i 9 ay i i; 8G! இறுதிப் போர் முழங்கிடு
இளைஞனே றுதிகெரன் எழுந் திட ஓய்!
2)_6nb 67 65 ano g Go " 2. Afan) fo aù (3 ft j J aij ஒலித் திட து டுவே ஒழ்
8 32 43 dů 6 g s š இறுதிப்பே சர் எழுந்து sa g
என்ற பாட்டைப் அனைவரும் பாடினர். லபுக்கெலை இ. தொ ஒ. குழுவினர் விழாவிற்கு வந்திருந்த நூற்றுக்கணக் காளுேகுக்கு பகலுணவு வழங்கி உதவினர். கண்காட்சி கரப்பத் தாட்ட போட்டிகளும் வழிபாட்டின் பின்னர் ைைதானத்தில் இடம் பெற்றன. பல்வேறு இடங்களைச் சேர்ந்த கி. தொ.ஒ. குழுக்கன் போட்டிகளில் பங்கேற்றன.

35மாரம்பரிய கலைகளுக்கு புத்தூக்கம்
நாட்டிலே அவர் நிறைந்த சம்பவங்கள் தொடின் கதைபோல் நீண்டு செல்லும் போது கலேகளும் கலாச்சாரமும் கவனிப்பார ற்று போய்விடுகின்றன. மலேயகத்தில் பாரம்பரிய கலைகளுக்கு உயிரூட்டப் படாவிட்டால் அவை செத்து மடிந்து விடும். வண் எனத் தொலைக்காட்லியில் நாள் முழுதும் என்ன காகிடப்படுகின் நன? என்வதை நாம் அறிவோம். எமது பாரம்பரிய கூத்துக்கள் பல ஏனையோராஜ் ஆடப்பட்டு தங்கன் கலேகள் என காட்டப் படுவதைக் காண்கிருேம். இன்னும் சிறிது காலத்தில் தென்னிந் திய கலைகளும் கலாச்சாரமும் எங்களிடமிருந்தே பெறப்பட்டவை என சத்தியம் கூடச் செய்து விடுவார்கள்.
இத்தகைய சூழலில் தெருக்கூத்து, நடனம், நாடகம் போன்ற ஊக்குவிப்பது எமது கடமையாகிறது. மலையக சேவைக் குழு "பரத நாட்டிய வகுப்புகளை பல ஆண்டுகளாக அட்டனில் நடத்தி வருகிறது. தொழிலானர்களின் பிள்ளைகளும் செலவுமிக்க இப்பரதக்கலையை கற்றுத் தேறிட வேண்டும் என்ற பெருநோக் கிலேயே இவ்வகுப்பு ஆரம்பிக்கப் வட்டது. போக்குவரத்துச் செலவுகள் தந்து கட்டணம் ஏதுமின்றி தொழிலாளர் பிள்ளை களுக்கு இவ்வகுப்புகளில் இடம் கொடுக்கப்பட்டும் போதிய அளவு மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொள்வதில்லை. தற் போது இவ்வகுப்பு வசதிமிக்கவர்களுக்கே பயன்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. எனினும் பாதக்கலே மலையகத்தில் பரவ எமது வகுப்பு பெரிதும் உதவி வருகிறது.
கடந்த ஆண்டு நாடகப்பாசறை மாதந்தோறும் நடாத்தப் பட்டு நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. ஒவ்வொரு கி. தொ. ஒ. குழுவிலிருந்தும் மூவர் வீதம் தெரிவு செய்யப்பட்டு gti in a றையில் பங்கு கொண்டனர். இம்முயற்சி நாடக வளர்ச்சிக்கு மட்டுமின்றி .ெ தென. ஒ. குழுக்கள் சக்தியுடனும் துடின்புடனும் செகல்படவும் வழி அடுைத்தது.

Page 20
  

Page 21
  

Page 22
- 40
மலையக பாடசாலேகளில் அரசியல் தலேயீடா? யார் சொன்னது?
ஊகீதான
கடந்த பத்து பதினத்து வருடங்கனாக ேைலயகத் தமிழ்ப் பாடசாலைகளில் அதிபர்களும் ஆசிரியாகளும் வடும் பாடு வார்தி தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று தாங்களுக்கு வேண்டியவர் களாக இருக்கும் போது தூக்கி தலைமேல் வைப்பதும் வேண்டாது போது தலையைச் சுற்றி கழற்றி எரிவதிலும் சிலருக்கு வாடிக்கை tun Göy &{}_Lugãigerfi 6ì6šìa. L_Gö7.
இதன் காரணமாக குறிப்பிட்ட ஒரு வாடசாலையில் ஒரு அதிபர் தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் சேவை செய் வதே அரிதான கதையாகிவிட்டது நாட்டின் ஏனேய பகுகளில் குறிப்பாக கொழும் யாழ்பாணம் போன்ற இடங்களில் உள்ள பிரபல பாடசாலைகளில் ஒய்வு பெற்ற அதிபர்களையும் மீள சேவைக்கு அழைப்பதைக் காண்கிருேம் ஒரு பாடசாலே திறம் பட இயங்க குறிப்பிட்ட ஒரு சில ஆண்டுகளுக்காவது ஒரே அதிபர் கடமையாற்ற வேண்டும்.
ஆஞல் மலேயகத்தைப் பொரூத்தவரை அரசியல் விவஸ்த்தை யின்றி பாடசாலைகள் எங்கும் வியாபித்து நிற்கிறது அரசியல் வாதிகள் எல்லோரும் பாடசாலைகளில் அரசியல் கூடாது என ஒப்பாரி வைக்கின்றனர் ஆனுல் இந்த பாடசாலைகளில் அரசியலே புகுத்தியது யார் என்பது மக்களுக்குத் தெரியும். -
மலேயகத்தில் உள்ள ஒரேயொரு மத்திய மகாவித்தியாலய மான அட்டன் ஹைலன்ட்ஸ் மகா வித்தியாலயத்தில் 1960 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கடந்த 29 வருடங்களில் 18 அதிபர்கள் பதவியில் ஏறி இறங்கி உள்ளனர் சாராசரி ஒன்றரை வருடங்களுக்கும் குறைவாக அவர்கன் ஆட்சியில் இருக்க முடிந்துள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-41
22 ܟ ܕ2è : 41, ܣܕ: ܐܘ
寰 1960 - திரு. எஸ். சி. ஜயசிங் திரு. டி. ராஜதுரை
7, 249. air. Galaru â sŵ ag au 6ŵ , ஆர். சிவலிங்கம் 1965 - , பி. எ. செபஸ்டியன் 1970 - , எஸ். சந்திரசேகரக்
டி. ராஜகோபால் திரு. ஆர். சிவலிங்கம் எஸ். திருச்செந்தூரன் 1977 - எஸ். கிருஸ்ணன் பி. எ. செபஸ்டியன் திருமதி, சி. சிவசிதம்வரம் , எஸ். கிருஸ்ணன் திரு. டி. நம்பிஐயா , , என். பாலகத்தரம் 1987 - , கே. மெய்யநாதன் 1988 - , கே. மாயாவதாரம் 1989 - , ஏ. எஸ். குமார்
39
99
a 9
வட்டாரக் கல்வி அதிகாரியாக உயர் பதவியில் இருந்த திரு. ஏ. எஸ். குமார் அவர்களாவது ஒருசில காலம் இக்கல்லூரி யில் நிலைத்து நின்று சேவை செய்வாரென எதிர்பார்க்கின்ருேம்,
அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மட்டுமல்ல ராகலே தமிழ்
மகா வித்தியாலயத்திலும் இதே கதை தான், அங்குன்ன பட்டியல் இதே! 1968 - திரு, சி கே. ஆர். தியாகராஜா
1974 - , பி. கிருஷ்ணசாமி |- 1976 - , பி. மூத்து சிவஞானம் 1977 - , சி. நவரட்ணம் 1980 - திரு. பி. மரியதாஸ் 1982 - , பி. சுந்தரலிங்கம் 9184 - , சி. நவரட்ணம்
1986 - , எண், கிருஷ்ணன்
இங்கும் ஒரு அதிபர் இரண்டரை வருடங்கள் கூட தமது கடமையை நிலையாகச் செய்ய முடியாமல் உள்ளதைக் காணலாம
-- இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது. தகுதி உள்ளவர்கள் தகுதியான இடங்களில் வைக்கப்படவேண்டும். நிலையான அதிபர் தள் ஒழுங்கான பாடசாலைகளை உருவாக்க வேண்டும். ஆப் பாடசாலைகளில் இருந்து மலேயக மாணவர்கள் தெளிவுடன் வெளிவர வேண்டும். அரசியல் அறிவுலகில் நுழையாமல் பாதுகாப்போம். -
. . . .

Page 23
Registered as a News Pape
黜
வாசகர்களின்
5 JABA gay
* கவிை
முதலானவற்றை
அனுப்பவேண்
囊
影 鑿
..
Gsm 鑿 籌 88/2, 6 囊 နွှဲန္နိဋ္ဌိ -
慕蠶刻
இப்பத்திரிகை 882 டன்பார் இ. தொ ஒ செயலாளருக்காக
| ਸੈ।
 

r in Sri Lanka G? ត្រូវ 5 – 0
*
褒
தகரை
ட்டுரைகள்
சிறுகதைகள்
எதிர்பார்க்கின்ருேம், ဗွိုင့်
鑿
தெளிப்பு
ன்பார் வீதி, 爵
L63.
髓霞鑽蠶 」
தி, அட்டன் என்ற முகவரியிலுள்ள மஸ்கெலியா விக்டோசிங் அச்சகத்தில்