கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாரதியின் சக்திப் பாடல்கள்

Page 1
பாரதியின்
தொகுப்பாசிரியர் சொக்கன்
திருவாட்டி
சேதுராசா நினைவு வெளியீடு 1982
 

ily, it

Page 2


Page 3
| | I J Ĵŝuĵ65] சக்திப் பா
சொக்கன்
திருவாட்டி உமையவல்லி சேதுராசா
நினைவு வெளியி
982

st 2, 34
1 6ᎠᏧᏏ

Page 4


Page 5
(Lp is 6
தாய்வழிச் சமூகம்
ஆதி காலத்தில் உலகில்
கள் காணப்பட்டன. ஒன்று தந்தைவழிச் சமூகம். குடும்பத் பெற்ற சமூகங்களிலே குலமு அமைந்தது, குடும்ப முதல்6 சமூகங்களிலே குலமரபு தந்ை லாயிற்று. ஆண் மகன் வேட் சென்ற காலங்களிலே, வீட்டி வாகத்தையும் ஒய்வுநேரப் தொழிலையும் கைக்கொண்ட யானது இயல்பே. மந்தை ( களில் ஈடு ட்ட ஆண் மகன் தனது சொத்தாய் உரிமை ட மனைவியையும் தன் உடைை ஆதிக்கம் செலுத்தலாஞன். அமைப்புக்கள் தோன்றி நீண்
தாய்வழிச் சமூகமும் தாt
மனிதன், உருவமற்ற இ வழிபடத் தொடங்கிய காலத்தி உருவாக்கியது முற்றிலும் இய கத்தினர் தெய்வ வடிவங்களை அ பெரும்பாலும் ஆண்களாகவே முதன்மை பெற்ற சமூகங்களி ணுகவே உருவகப்படுத்தப்பட்ட என்னும் வழக்கமும் ஏற்பட் காலத்திலே அங்கு வாழ்ந்த ம டினைக் கொண்டிருந்தமையை கொள்ளலாம்.

புரை
இருவகைச் சமூக அமைப்புக் தாய்வழிச் சமூகம், மற்றது தலைவியாய்ப் பெண் முதன்மை றைமை, தாயைக்கொண்டே பனய் ஆண் தலைமை பெற்ற தையைக் கொண்டே அமைய டை மேற்கொண்டு வெளியிற் லிருந்தவண்ணம் குடும்ப நிரு பொழுதுபோக்காய் உழவுத் பெண்ணுனவள் இல்லத் தலைவி மேய்த்தல் முதலிய தொழில் தான் வளர்த்த மந்தையைத் பாராட்டியது போலவே, தன் மையெனக் கருதி அவள்மீது இவ்வாறு இருவழிச் சமூக டகாலம் நிலைபெற்றன.
பத்தெய்வ வழிபாடும்
றைவனுக்கு உருவம் அமைத்து நில் அதனைத் தனது சாயையில் பற்கையே தந்தைவழிச் சமூ 4மைக்கும்பொழுது அவற்றைப்
உருவகப் படுத்தினர். பெண்
லே தலைமைத் தெய்வம் பெண் -து இதனைத் தாய்த் தெய்வம்
டது சிந்து வெளி நாகரிக
க்கள் தாய்த்தெய்வ வழிபாட் இதற்கு எடுத்துக்காட்டாய்க்
2.

Page 6
ii
"இசிசிஸ் (பெண்தெய்வ உரோமாபுரியிலும் ஆண்கள் சொத்துரிமையும் நிலவின’’ என்ற பிரதேசத்தில் சிபில் அமைந்தது எனவும் பிறேசா குறிப்பர். இவர் கூறியவ என்பவர் கூறுவதாவது : ". அத்யசக்தி (அதிதி), பிரகிரு களால் குறிக்கப்படும் நம்பி திலேயே தோன்றியது.'
திராவிடரின் பழைமைய
திராவிட இனத்தினரின் பெண் தெய்வத்தையே திராவிடர் வாழ்கின்ற பகுதி உண்டு நிலமும் நிலத்தி திராவிடரின் தெய்வக் கோ பழைய தமிழிலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆலம காடுகிழாள், பழையோள் மு தாய்த் தெய்வ வழிபாடு நில யையும் புலப்படுத்துகின்றன வமாகக் கொள்ளப்பட்டால்
சக்தி வழிபாட்டின் விய சுருங்கச் சொன்னல், ! Tபாடு உலகளாவிய ஒன்றெல் வழிபாட்டு மரபுகளில் மி பெற்றதென்பதும் குறிப்பிட இன்று வங்காளத்திலே சாக்தமதம் அனைத்திந்திய பரந்து காட்சி தருகின்றது இறைவனின் பின்னமற்ற பகு நாம் அறிந்ததே இந்து விழாவின் வாயிலாகச் ச வருவது கண்கூடு.

பம்) வழிபாடு நிலவிய எகிப்திலும் ரிலும் பெண்களுக்குச் சிறப்பும் எனவும் சின்னசியாவில் லிசியா என்ற பெண் தெய்வ வழிபாடு r (Frazer) என்னும் ஆய்வாளர் ற்றை ஒப்பு நோக்கிய சந்தா சாக்த வழிபாடு அதாவது தேவி, தி, ஜகதாம்பாள் முதலிய சொற் க்கையானது தாய்வழிச் சமூகத்
ான வழிபாட்டு முறைமை:
ா பழைய வழிபாட்டு முறைமை அடிப்படையாகக் கொண்டது. களிலெல்லாம் அன்னை வழிபாடு ன் வழிவந்த இயற்கையும் பழந் ட்பாட்டுக்கு அடிப்படையாயின. இதற்குப் போதிய சான்றுகள் ர் செல்வி, முதியோள், அன்னை, தலான பெயர்கள் தமிழகத்திலே விய பழைமையையும் முதன்மை கொற்றவை பாலை நிலத்தெய்
广。
Lu rT L I 86 tib
நாய்த் தெய்வமாகிய சக்தி வழி ன்பதும், அது திராவிட ஆரிய கப் பழங்காலத்திலேயே இடம் த்தக்க உண்மைகளாகும்.
பிரசித்திபெற்று விளங்கும் ாவிலும் சக்தி வணக்கமாகப் சைவசித்தாந்த நெறியிலே நதியாகப் பராசக்தி விளங்குவது க்கள் அனைவருமே நவராத்திரி சக்தி வணக்கத்தினை நிகழ்த்தி

Page 7
ܔܼ
சக்தி தத்துவம்
சக்தி பற்றிய தத்துவம் மி.
அர்த்தபுஷ்டிய்ானது. சக எல்லாச் சக்திகளுக்கும் கார உள்ளது. இதனைப் பராச
களால் அழைப்பர். வேதங்க சக்தியின் பெருமை பேசப்படு 'அன்னை பராசக்தி" என்ற த என்ற பகுதியிலே திரு எஸ். பின்வருமாறு:
“ ‘பிரும்மமே தேவர்களி யுத்தத்தில் ஐெயத்தை அடை வெற்றி பெற்றதாகப் பெருமை யாதொரு சக்தியும் கிடையா( தான் உண்டாகிறதென்றும் இந்திரன் இவர்களுக்குக் கா பிருமம்மே ஜகந்மாதாவான
* எல்லா வழிபாட்டுக்குட சக்தி வழிபாடு. உலகத்ை இந்தச் சக்தியே. இதைச் சிவ இன்றேல் ஜகந்தனில் அசைவே சிவனும் சேர்ந்தால்தான் மதி மும் சதையும் போன்றவள் அட் ஈசன், ரத் தமும் சதையும் அழகு எலும்பு மட்டும் இருந் சிவனைவிடச் சக்திக்கு ஒன்பது என்று தெரிகிறது. இதனுல்த வழிபாட்டைச் சிவராத்திரி என் நவராத்திரி அன்று சக்தி வ களில் கொண்டாடுகிறர்கள்."
சண்மதப் பிரதித் தாபக இராஜராஜேசுவரி அட்டகத்தி ரதா' என்ற சோற்ருெடர இதற்கு, வியாகரண சிரோ கூறும் விளக்கம்: "அந்தி-பல

iii
கவும் ஆழமானது, அகன்றது, தி சகல அண்டங்களிலும் ாணமாகவும் ஆதாரமாகவும் க்தி, ஆதிசக்தி என்ற பெயர் ள் உபநிடதங்கள் எங்கணும் வதாய் அறிஞர் உரைப்பர். நமது நூலிலே சக்தி தத்துவம் நடராஜன் (நஜன்) கூறுவது
ன் பொருட்டுத் தே வாசுர ந்தது. ஆனல் தேவர்கள் கொண்டனர். அவர்களுக்கு தென்றும் , எல்லாம் தன்னுல் பிரும்மம், அக்னி, வாயு, ட்டி மறைந்தது. அந்தப் பராசக்தி ? ம் ஆதாரமாக விளங்குவது த இயங்கச் செய்வதெல்லாம் பவாக்கியர் சக்தியின் அருள் இல்லை" என்கிருர் . சக்தியும் ப்பு. மனித சரீரத்தில் ரத்த ம்பிகை. எலும்பு போன்றவர் இருந் கால் கான் உடம்புக்கு ந்தால் பார்க்கவே சகிக்காது. து மடங்கு அதிகப் பெருமை ானே என்னவோ சிவனுடைய ாற ஒரே இரவில் நடத்திவிட்டு 1ழிபாட்டை ஒன்பது இரவு
ரான சங்கராச்சாரியர் தமது லே அந்தி ஈச மோட்சப் ால் சக்தியைப் போற்றுவர். மணி சீதாராம சாஸ்திரிகள் பல பிறவிகளில் பலபல தேவர்

Page 8
jv
களை வழிபட்டு அதன் புனி படும் அடியார்களுக்கு அப் முடிவிலேயே ஈச மோட்சப்ரத பராசக்தி என்பதே இவ் தாகும் , **
இத்தகைய சக்தி ஒன் களாக உருக் கொள்வாள். பேதங்கள் கற்பிக்கப்படும். ஆகமங்கள் தந்திரங்கள் மட்டுமன்றிக் கேளாதவற்ை பவள் தாயாகிய பராசக்தி கெளரி விரதம் , நவராத்திரி அனுட்டித்தற்குரிய விரதங்
பாரதியின் சக்திப் பா
தமிழிலே சக்தியின் ெ இலர் இவ்வாறு பா முக்கியமானவர். சக்திய தத்துவத்தை இவர் மிகவிரி அந் தாதி என்ற நூலிலே 1 சக்தியை உபாசனை புரிந்து என்று உணர்ந்து அவ்வுணர் கவிதையாய் உலாவவிட்ட மத தத்துவங்களையெல்லா தெளிவுபெற்று அந்தத் ெ இசைத்த கவிக்குயில் பா! புலப்படுத்துவன அவரின்
இத்தகைய பாடல்கை தின் விளக்காய் வாழ்ந் திருவாட்டி உமையவல்லி மலரிலே தொகுத்து வெளி யிட்டு மகிழ்கிறேன். ப டாடப்படும் இவ்வாண்டி தல் சாலப்பொருந்துவதே திருவாட்டி உமையவல்லி தினருக்கு என்இதயங்கனி
* வாணி? நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம். 32-04-22

ாணிய வசத்தால் தேவியை வழி பிறப்பே முடிவாகி அப்பிறவியின் ா-சிவபதமுக்தியை அருளுபவள் வாக்கியத்தின் தெளிவான கருத்
பது பேதங்களாக ஒன்பது சக்தி
இவளுக்குப் பதினெட்டு மூர்த்தி இவளின் வழிபாடு பற்றிக் கூறும எனப்படும் கேட்டதெல்லாம் }றயும் தேவை உணர்ந்து அருள் வரலட்சுமி விரதம் கேதார விரதம் ஆகியன அவளை நினைந்து
956.
ட்டுக்கள்
பருமையைப் பாடாத பத்தர்கள் டியவருள்ளே அபிராமிப்பட்டர் பின் பெருமையை, உண்மையை, வாக, அழகாகத் தமது "அபிராமி பாடியுள்ளார். எமது காலத்திலே , சகலமும் சக்தியின் ஆடலே *விற்கு உன்னத வடிவம் அமைதுக் வர் மகாகவி பாரதியார். இந்து ம் ஆழமாகக் கற்று அவற்றிலே நளிவின் பயணுகத் தெய்வ இசை ாதியின் பூரண ஆளுமையையும் சக்திப் பாடல்களே எனலாம்.
ாக் கல்வியங்காட்டுச் சைவ குலத் து இறை பாதங்களை அணைந்த சேதுராசா அவர்களின் நினைவு யிட வாய்ப்புக் கிடைத்தமையை ரதி நூற்ருண்டுவிழாக் கொண் ல இந்நினைவு மலரை வெளியிடு இவ்வாய்ப்பின்ன எனக்களித்த சேதுராசா அவர்களின் குடும்பத் த நன்றி உரியது.
க, சொக்கலிங்கம் (சொக்கன்)

Page 9
பாரதியின் சக்
போற்றி
போற்றி உலகொரு மூன்றை மாற்றுவாய், துடைப்பாய், கனியிலே சுவையும் காற்றிலே கலந்தாற் போலநீ அனைத்தி உலகெலாந் தானுய் ஒளிர்வா அன்னை, போற்றி! அமுதமே புதியதிற் புதுமையாய், முதி உயிரிலே உயிராய், இறப்பிலு உண்டெனும் பொருளில் உை நானெனும் பொருளாய் நாச் தானென மாற்றுஞ் சாகாச் கவலைநோய் தீர்க்கும் மருந்தி பிணியிருள் கெடுக்கும் பேரெ யானென தின்றி யிருக்குநல் ஞானமா மகுட நடுத்திகழ் செய்கையாய், ஊக்கமாய்ச், நின்றிடுந் தாயே, நித்தமும் இன்பங் கேட்டேன் ஈவாய் துன்பம் வேண்டேன், துடை அமுதங் கேட்டேன், அளிப்ட சக்தி, போற்றி! தாயே, டே முக்தி, போற்றி! மோனமே சாவினை வேண்டேன், தவிர்

திப் பாடல்கள்
அகவல்
பும் புணர்ப்பாய் வளர்ப்பாய், காப்பாய் ) இயக்கமும் லும் கலந்தாய் ய் போற்றி!
போற்றி! பதில் முதுமையாய், லும் உயிராய், ண்மையாய், என்னுளே ளயே பெருக்கித்
சுடராய்க்
ன் கடலாய்ப் ாளி ஞாயிருய்,
யோகியர்
மணியாய்ச்
சித்தமாய், அறிவாய்
போற்றி!
போற்றி! ப்பாய் போற்றி! பாய் போற்றி! ாற்றி!
போற்றி! ப்பாய் போற்றி!
O
20

Page 10
சிை
இயற்கையென் றுனையு இணங்கும் ஐம் பூத செயற்கையின் சக்தியெ தீயென்பார், அறி( வியப்புறு தாய்நினக்கே வேள்விசெய் திடுெ நயப்படு மதுவுண்டேநாட்டியங் காட்டி
அன்புறு சோதியென்பா ஆரிருட் காளியென் இன்பமென் றுரைத்திடு எண்ணருந் துன்பே புன்பலி கொண்டுவந்தே பூண்டெமைத் தே6 மின்படு சிவசக்தி எங்க வீரை! நின் திருவ
உண்மயில் அமுதாவாய் ஒழித்திடு வாய் கா6 வண்மைகொள் உயிர்ச் வளர்ந்திடு வாய்எ ஒண்மையும் ஊக்கமுந்த ஊறிடுந் திருவருட் அண்மையில் என்றும்
ஆதரித் தருள்செய்
தெளிவுறும் அறிவினைந சேர்த்தனம், நினை ஒளியுறும் உயிர்ச்செடியி ஓங்கிடு மதிவலி த களியுறக் குடித்திடுவாய் களிநடங் காண்பத குளிர்சுவைப் பாட்டிகை
குலத்தினிற் சேர்ந்தி

சக்தி
ரைப்பார் - சிலர் ங்கள் என்றிசைப்பார்; ன்பார் - உயிர்த் வென்பார், ஈசனென்பார் -இங்கு மங்கள் "ஓம்" என்னும் சிவ நல் லருள்புரிவாய்;
глi-glauri.
றுனைப்புகழ்வார், வார்-சிலர் மென் றுனையிசைப்பார் நாம்-அருள் வர்தங் குலத்திடுவாய்
ᏊᎧrᎥ
டி சரண்புகுந்தோம்.
-புண்கள் ரி1 உதவிடுவாய், சுடராய்-இங்கு ன்றும் மாய்வதிலாய், நான் - என்றும்
சுனையாவாய் நின்றே-எம்மை யும் விரதமுற்ருய்.
ாம்-கொண்டு க்கது சோமரசம்
ல்-இதை னிற்பிழிந்தோம் , -நின்றன் ற் குளங்கனிந்தோம், Fத்தே-சுரர் திடல் விரும்புசின் ருேம்,

Page 11
5
அச்சமும் துயரும் என்ே அசுரர் வந் தெமையி துச்சமிங் கிவர் படைகள் தொல்லைகள் கவலைக இச்சையுற் றிவரடைந்தா இன்னமு தைக்கவர்ர் பிச்சையிங் கெமக்களித்த பெருநகர் உடலெணு
கோடிமண் டபந்திகழும்கோட்டையிங் கிதை நாடிநின் றிடர்புரிவார்நதியிஃனத் தடுத்தெ6 சாடுபல் குண்டுகளால்-ஐ
சார்மதிற் கூடங்கள் பாடிநின் றுனைப்புகழ்வோ பகைவரை அழித்தெ
நின்னருள் வேண்டுகின்(ே நீதியும் தர்மமும் நி பொன்னவிர் கோயில்களு பொற்புடை மாதரும் அன்னநல் லணிவயல்கள்ஆடுகள் மாடுகள் கு இன்னவை காத்திடவேஇணைமலர்த் திருவடி
எம்முயி ராசைகளும்-எ இச்சைகளும் செயல் செம்மையுற் றிடஅருள்வா
சேவடி அடைக்கலம் மும்மையின் உடைமைகளு
முன்னரிட் டஞ்சலி அம்மை 5 ற் சிவசக்தி-என
அமரர்தம் நிலையினி

ற-இரண்டு ங்கு சூழ்ந்து நின்ருர்
f–LG) ள் சாவுகளாம் rர்-எங்கள் * தேகிடவே,
ாய்-ஒரு ம் பெயரினதாம்.
-திறற் யவர் பொழுதனைத்தும் .gd u Sri மை நலித்திடுவார் ; ஒளி
தகர்த்திடுவார் ; Tin-GT1556it மைக் காத்திடுவாய்.
மும்-எங்கள் லேப்பதற்கே
it - Tril 556 b மதலையரும். - GTIJ S67 திரைகளும் அன்னை
துணைபுகுந்தோம்.
ங்கள் களும்-துணிவுகளும் ாய்-நின்றன்
புகுந்துவிட்டோம் ரும்-திரு செய்துநிற்போம்.
O
ஸ் ஆக்கிடுவாய்.
t

Page 12
காணி நில
காணி நிலம் வேண்டும் காணி நிலம் வேண் தூணில் அழகியதாய்துய்ய நிறத்தினதா காணி நிலத்திடையேகட்டித் தரவேணுப் கேணி யருகினிலே-தெ
கீற்று மிளநீரும்,
பத்துப் பன்னிரண்டு-( பக்கத்திலே வேணு முத்துச் சுடர்போலேமுன்பு வரவேணும் கத்துங் குயிலோசை-ச காதிற் படவேணுப் சித்தம் மகிழ்ந்திடவேதென்றல் வரவேணு
பாட்டுக் கலந்திடவேபத்தினிப் பெண்லே கூட்டுக் களியினிலே-க கொண்டு தர வேணு காட்டு வெளியினிலேகாவலுவ வேணும்பாட்டுத் திறத்தாலேபாலித்திட வேணு

ம் வேண்டும்
-பராசக்தி ாடும்-அங்கு நன்மாடங்கள் ய்-அந்தக் ஓர் மாளிகை h ;-அங்கு iன்னைமரம்
தென்னைமரமங்கு ம்-நல்ல நிலாவொளி -அங்கு ற்றே வந்து b--என்றன் நன்ருயிளந் லும்,
அங்கேயொரு வணும்-எங்கள் விதைகள் னும்-அந்தக் அம்மா! நின்றன் -என்றன் இவ்வையத்தைப்
D.

Page 13
நல்லதோ
நல்லதோர் வீணை செய்ே நலங்கெடப் புழுதியி சொல்லடி, சிவசக்தி-எ8 சுடர்மிகும் அறிவுட வல்லமை தாராயோ-இ மானிலம் பயனுற 6 சொல்லடி, சிவசக்தி 1-)
சுமையென வாழ்ந்தி
விசையுறு பந்தினைப்போ வேண்டிய படிசெலு! நசையறு மனங்கேட்டே6 நவமெனச் சுடர்தரு தசையினைத் தீசுடினும்சக்தியைப் பாடும்நல் அசைவறு மதிகேட்டேன் அருள்வதில் உனக்கே

I fir 6f25FOST
த-அதை ல் எறிவதுண்டோ ?
னச்
ன் படைத்துவிட்டாய்.
ந்த வாழ்வதற்கே நிலச்
டப் புரிகுவையோ ?
iv -go 6ir Grub
ம் உடல்கேட்டேன்;
ன்-நித்தம் ம் உயிர்கேட்டேன்.
சிவ
ஸ் லகங்கேட்டேன்.
-இவை
நதுந் தடையுளதோ ?
t

Page 14
鲁
மகாசக்திக்கு
மோகத்தைக் கொன்றுவிடு
அல்லா லென்றன் தேகத்தைச் சாய்த்துவிடு
அல்லா லதில் சிந்த யோகத் திருத்திவிடு -
அல்லா லென்றன் ஏகத் திருத்துலகம்
இங்குள்ளன யா6ை
பந்தத்தை நீக்கிவிடு
அல்லா லுயிர்ப் பா சிந்தை தெளிவாக்கு
அல்லா லிதைச் ெ இந்தப் பதர்களையே--
நெல்லாமென எண் எந்தப் பொருளிலுமே
உள்ளே நின்று இ
உள்ளம் குளிராதோ ?-
பொய்யானவ ஊ: கள்ளம் உருகாதோ ?-அம்! பக்திக் கண்ணிர் ( வெள்ளைக் கருணையிலே
இந்நாய்சிறு வேட்6 விள்ளற் கரியவளே
அனைத்திலும் மேவி

5 விண்ணப்பம்
மூச்சை நிறுத்திவிடு
நனை மாய்த்துவிடு
ஊனைச் சிதைத்துவிடு;
வயும் செய்பவளே ! !
ாரத்தைப் போக்கிவிடு ;
சத்த வுடலாக்கு :
ாணி இருப்பேனுே ?
芝
யங்கி யிருப்பவளே.
னம் ஒழியாதோ ?
DT
பெருகாதோ
கை தவிராதோ ?
யிருப்பவளே ! 3.

Page 15
அன்னையை
எண்ணிய முடிதல் ே நல்லவே எண்ண திண்ணிய நெஞ்சம் ( தெளிந்தநல் லறி பண்ணிய பாவ மெல் பரிதிமுன் பணியே நண்ணிய நின் முன் இ நசிந்திடல் வேண்
பூலோக
பூலோக குமாரி ே
அநுப5
ஆலோக ஸ்ருங்காரி அம்ருத கால பய குடாரி காம வாரி கன
சரண
பாலே ரஸ் ஜாலே பகவதி ப்ரஸ் நீல ரத்ன மய நேத்ர விசிாலே ந லீலா ஜவாலா நிர்மித வாணி ந நிருபம ஸ"ந்தரி நித்ய கல்யான

வேண்டுதல்
வண்டும் , ல் வேண்டும்; வேண்டும், வு வேண்டும் ப்லாம்
ப போல
இங்கு rடும் அன்னுய் !
குமாரி
ரவி
ஹ அம்ருத நாரி
கலச குச பாரே ாக லதா ரூப கர்வ திமிராரே
To
வீத காலே
நித்ய யுவதி பத நீரஜ மாலே
நிரந்தரே நிகில லோகேசாநி
E நிஜம் மாம் குரு ஹே
மன்மத ராணி.
t

Page 16
3
மகாசக்தி
தன்னை மறந்து சகல உ மன்னிநிதங் காக்கும் ம அவளே துணையென் ற6 துவளா திருத்தல் சுகம்
நெஞ்சிற் கவலை நிதமு! அஞ்சி உயிர்வாழ்தல் 4 வையமெலாங் காக்கும்
ஐயமறப் பற்றல் அறிவு
வையகத்துக் கில்லை, ப செய்யக் கருதியிவை ெ எல்லாம் புரக்கும் இை சொல்லால் அழியும் து
எண்ணிற் கடங்காமல் விண்ணிற் சுடர்கின்ற சக்தியே நம்மைச் சை பக்தியுடன் வாழும் ப

டு வெண்பா
லகினையும் காசக்தி-அன்னை னவரதம் நெஞ்சம்
ம் பயிராக்கி, 2றியாமை,-தஞ்சமென்றே
மகாசக்தி நல்லருளை
.
மனமே! நினக்கு நலஞ் சப்புவேன்-பொய்யில்லை" றநமையுங் காக்குமென்ற
uuri.
எங்கும் பரந்தனவாய் மீனையெல்லாம்-பண்ணியதோர் மத்ததுகாண், நூருண்டு
டிக்கு,

Page 17
ஓம் ச
நெஞ்சுக்கு நீதியும் தோளுச்
நிறைந்த சுடர்மணிப் பஞ்சுக்கு நேர்பல துன்பங்க பார்வைக்கு நேர்ப்பெ வஞ்சனை யின்றிப் பகையின் வையக மாந்த ரெல்ல தஞ்சமென் றேயுரைப் பீர்
ஓம் சக்தி, ஓம் சக்தி
நல்லதுந் தீயதுஞ் சுெய்திடு
நலத்தை நமக்கிழைப் அல்லது நீங்கும்என் றேயு அறைந்திடு வாய், முர சொல்லத் தகுந்த பொரு சொல்லு மவர் தமைே அல்லல் கெடுத்தம ரர்க்கினை
ஓம் சக்தி, ஓம் சக்தி ஓ
நம்புவ தேவழி யென்ற மன நாமின்று நம்பி விட்ே கும்பிட் டெந்நேரமும் ச கும்பிடு வேன், மனபே அம்புக்கும் தீக்கும் விடத்து
அச்ச மில்லாத படி உம்பர்க்கும் இம்பர்க்கும் வி ஓம் சக்தி, ஓம் சக்தி ஓ b

சக்தி
$கு வாளும்
பூண். நிளாம், இவள் ருந்தீ, rறிச் சூதின்றி
FT L/) அவள் பேர், சக்தி ஓம்.
ம் சக்தி
பாள்,
லகேழும்
○g s
ளன்று காண்! இங்கு
ண யாக்கிடும்
ஓம்.
றதன்னை
-LfT tib க்தி" யென்றேயுனைக்
க்கும் நோவுக்கும்
ாழ்வு தரும்பதம் ஓம்.

Page 18
0.
பொன்னைப் பொழிந்திடு, ! போற்றி உனக்கிசைத் அன்னை பராசக்தி என்றுை அத்தனை யும்களைந் தே சொன்ன படிக்கு நடந்திடு
மே, தொழில் வேறில் இன்னும் தேயுரைப் போம்
ஓம் சக்தி, ஓம் சக்தி,
வெள்ளை மலர்மிசை வேதச் ளாக விளங்கிடு வாய்! விள்ளு கலைத்தமிழ் வாணி விண்ணப்பஞ் செய்திடு எள்ளத் தனைப்பொழுதும் இரா தென்றன் நாவி வெள்ள மெனப்பொழி வா வேல் சக்தி வேல், சக்

மின்னை வளர்த்திடு
தோம், ரத் தோம், தளை ாம்.
வாய், மன
லை காண். ), சக்தி ஓம் சக்தி
ஓம்.
* கருப்பொரு
! நினக்கொரு டு வேன்; பய னின்றி
"ய்சக்தி வேல், சக்தி
தி வேல்!

Page 19
LJ Jf
கதைகள் சொல்லிக் கவின் காவி யம்பல நீண்ட விதவி தப்படு மக்களின் ! மேவி நாடகச் செய் இதய மோஎனிற் காலைய எந்த நேரமும் வான எதையும் வேண்டில தன் இன்ப மொன்றின.
நாட்டு மக்கள் பிணியும் நையப் பாடென்(ெ கூட்டி மானுடச் சாதிை
கொண்டு வையம் பாட்டி லேயறங் காட்ே
பண்ணில் இன்பமு கூட்டி எங்கும் உவகை
ஓங்கும் இன் கவி ஒ
நாட்டு மக்கள் நலமுற்று நானி லத்தவர் பே பாட்டி லேதனி யின்பது பண்ணி லேகளி கூ மூட்டு மன்புக் கனலொ முன்னுகின்ற பொ காட்டி அன்னை பராச கவிதை யாவுத் த6

சக்தி
தை யெழுதென்பார், ன கட்டென்பார், சித்திரம் யுளை மேவென்பார், ம் மாலையும் ரியைக் கூவுங்கால் னை பராசக்தி ப் பாடுதல் அன்றியே.
வறுமையும் றரு தெய்வங் கூறுமே; யை ஒன்றெனக் முழுதும் பயனுறப் டெனுமோர் தெய்வம் , ங் கற்பனை விந்தையும்
பெருகிட தெனும் வேருென்றே.
று வாழவும்
னிலை யெய்தவும் ந்தை நாட்டவும் ட்டவும் வேண்டிநான் rடு வாணியை ழுதி லெலாங்குரல் க்தி ஏழையேன் னக்கெனக் கேட்கின்ருள்.

Page 20
星2
மழைபொ ழிந்திடும் 6 வானி ருண்டு கரு இழையு மின்னல் சரே
ஈரவாடை இரை உழையெ லாம் இடை ஊற்றுஞ் செய்தி மழையுங் காற்றும் பர வாழ்க தாய் என்.
சொல்லி னுக்கெளி தா
சொல்லை வேறிட அல்லி னுக்குட் பெரு அன்னை சக்தியின் கல்லி னுக்குள் அறி6ெ கால வெள்ளத் தி புல்லி னில்வயி ரப்பன பூத லத்தில் பரா

வண்ணத்தைக் கண்டுநான் ம் புயல் கூடியே லென்று பாயவும், ந்தொலி செய்யவும்
யின்றியில் வானநீர் உரைத்திட வேண்டுங்கால் rாசக்தி செய்கைகாண் று பாடு மென் வாணியே.
ாகவும் நின்றிடாள் ஒரு செல்ல வழிவிடாள், ஞ்சுடர் காண்பவர்
மேனி நலங்கண்டார் வாளி காணுங்கால்.
லேநிலை காணுங்கால், ட காணுங்கால்,
சக்தி தோன்றுமே!

Page 21
சக்திக்
JTrT 395tib —
பல்
தகத்தகத்தகத் தகதகவென் சக்திசக்தி சக்தியென்று பாே
சரண
1. அகத்தகத் தகத்தினிலே
அம்மை யம்மை எப் தகத்தக நமக்கருள் புரிவ
சரண மென்று வாழ்
2. புகப்புகப் புகவின் பமட புறத்தினிலே தள்ளி( குகைக்கு ளங்கே யிருக்கு குழந்தைதன் தாயடி
3. மிகத்தகைப்படு களியினி வீரம்வந்து சோர்6ை சகத்தினிலுள்ள மனிதரெ சதிருடனே தாளம்இ
4. இந்திரனு ருலகினிலே ந இருக்கு தென்பார் அ மந்திரம் போல் வேண்டு மதமுறவே அமுதநி:

3.
கூத்து
- பியாக்
ருடோமோ? - சிவ
TG DIT ? (தகத்)
ங்கள்
உள்நின்ருள்-அவள் மைநாடு பொய்வென்முள் ாள் தாளொன்றே த்திடுவோம் நாமின்றே. (தகத்)
ர் போதெல்லாம் டுவாய் சூதெல்லாம் தடா தீபோலே-அது க்கீழ் சேய்போலே. (தகத்ர்
லே மெய்சோர-உள வ வென்று கைதேர ல்லாம் நன்றுநன் றென-நாம் இசை இரண்டுமொன்றென
(தகத்)
ல்வின்பம் அதனை யிங்கே கொண்டெய்தி, மடா சொல்லின்பம்-நல்ல ல கண்டெய்தித் (தகத்)

Page 22
4
துன்ப மிலாத நிலைே
தூக்கமிலாக்கண் அன்பு கனிந்த கனிே ஆண்மை நிறை இன்ப முதிர்ந்த முதி எண்ணத் திருக்கு முன்புநிற் கின்ற தெ
முக்தி நிலையின்
சோம்பர் கெடுக்கும்
சொல்லில் விளங் தீம்பழந் தன்னிற் சு6 தெய்வத்தை என பாம்பை அடிக்கும் ப பாட்டினில் வந்த சாம்பரைப் பூசி மலை
சங்கரன் அன்புத்
வாழ்வு பெருக்கும் ம மாநிலம் காக்குப் தாழ்வு தடுக்குஞ் சது
சஞ்சலம் நீக்குந் வீழ்வு தடுக்கும் விற விண்ணை யளக்கு ஊழ்வினை நீக்கும் உ
உள்ளத் தொளி

சக்தி
r"
ய சக்தி,
விழிப்பே சக்தி வ சக்தி, ந்த நிறைவே சக்தி நிர்வே சக்தி , கும் எரியேசக்தி, ாழிலே சக்தி, முடிவே சக்தி
துணிவே சக்தி, கும் சுடரே சக்தி, வையே சக்தி, ண்ணும் நினைவே சக்தி. டையே சக்தி, ந களியே சக்தி, மிசை வாழும்
தழலே சக்தி.
தியே சக்தி, ம் மதியே சக்தி, ரே சக்தி, தவமே சக்தி, லே சக்தி, ம் விரிவே சக்தி, யர்வே சக்தி, நம் விளக்கே சக்தி.

Page 23
7
வையம் மு
asavaapa
வையம் முழுதும் படைத்தவ மகாசக்தி தன் புகழ், வா, செய்யும் வினைகள் அனைத்தி, சேர்ந்திட நல்லருள் செ
பூதங்கள் ஐந்தில் இருந்தொ புலப்படும் சக்தியைப் ே வேதங்கள் சொன்ன படிக்கு மேன்மையுறச் செய்தல்
வேகம் கவர்ச்சி முதலிய ப6 மேவிடும் சக்தியை மேவ ஏக நிலையில் இருக்கும் அமி யாங்கள் அறிந்திட வே
உயிரெனத் தோன்றி உணர் தோங்கிடும் சக்தியை ஒ பயிரினக் காக்கும் மழையெ பாலித்து நித்தம் வளர்
சித்தத்தி லேநின்று சேர்வ
சிவசக்தி தன் புகழ் செப் இத்தரை மீதினில் இன்பங்க எமக்குத் தெரிந்திடல் ே
மாறுத லின்றிப் பராசக்தி
வையமிசை நித்தம் பா
நூறு வயது புகழுடன் வாழ்
நோக்கங்கள் பெற்றிட
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக் ஓம் சக்தி என்றுரை ெ ஓம் சக்தி என்பவர் உண்மை ஒண்மை கொண்டார் உ

5
ழுவதும்
7.
ரிக் கின்ற
லுமே வெற்றி ய்க வென்றே
ங்குங் கண்ணிற்
பாற்று கின்ருேம்,
மனிதரை வேண்டு மென்றே.
ல்வினை
பு கின்ருேம் ர்தத்தை 1ண்டு மென்றே.
வுகொண் டேவளர்ந் துகின்ருேம் ன எங்களைப் க்கவென்றே.
துணரும் புகின்ருேம். 1ள் யாவும் வண்டு மென்றே.
தன்புகழ்
டு கின்ருேம்.
ம்ந்துயர் வேண்டு மென்றே,
நீதி
சய்திடுவோம், a 56TU-Tri g-fi யிர் வண்மை கொண்டார்.

Page 24
16
5
சக்தி வி
ஆதி பரம்பொருளின் உ
அன்னை எனப்பணி
சூதில்லை காணுமிந்த நா
தொல்லை மதங்கள்
மூலப்பழம் பொருளின்
மூன்று புவியுமதன்
காலப் பெருங்களத்தின்
காளி நடமுலகக் க
காலை இளவெயிலின் க கண்ணுெளி காட்டு நீல விசும்பினிடை இர நேமி யனைத்துமவல்
நாரண னென்று பழே
நாயகன் சக்திதிருட் சேரத் தவம் புரிந்து ெ செல்வம் அறிவு சி
ஆதி சிவனுடைய சக்தி அன்னை யருள்பெறு மீதி உயிரிருக்கும் போ( வெல்லல் சுகத்தினு
பண்டை விதியுடைய (
பாரதி யன்னையரு கண்ட பொருள் விளக்
கற்றலில் லாதவே
மூர்த்திகள் மூன்று, ெ மூலப் பொருள் ஒ
நேர்த்தி திகழும் அந்த
நேரமும் போற்று

விளக்கம்
ஊக்கம்- அதை தல் ஆக்கம் rட்டீர் -மற்றத்
செய்யும் தூக்கம்
நாட்டம்-இந்த
ஆட்டம் , மீதே-எங்கள்
h .
ாட்சி-அவள் கின்ற மாட்சி, வில்-சுடர் i ஆட்சி
வதம்-சொல்லும்
பாதம் , பறுவார்-இங்கு வபோதம்
- எங்கள் தல் முக்தி. தே-அதை
க்கு யுக்தி,
தேவி-வெள்ளைப் iர மேவி, கும் நூல்கள்-பல னர் பாவி,
பாருள் ஒன்று-அந்த
ஒளியை எந்த சக்தி என்று.

Page 25
சக்திக்கு ஆத்ம
ராகம்-பூபாளம்)
கையைச்,
கண்ணைச்
செவி,
வாய்,
8 மெய்யைச்,
7 கண்டம்,
சக்தி தனக்கே
சாதனைகள் சக்தி தனக்கே
சக்தியுற்றுக் சக்தி தனக்கே
சக்தி வழியிை சக்தி தனக்கே
சத்தியமும் ந
சக்தி தனக்கே
சக்தி சொல்
சக்தி தனக்கே
சக்திதிருப் ப
சக்தி தனக்கே
சக்திபுக Nலை சக்தி தனக்கே
சக்திநெறி ய
சக்திதனை நாசி சக்தி தனக்ே சக்திதிருச் சுை சக்தி தனக்ே
சக்தி தனக்கே
சக்திதருந் தி சக்தி தனக்கே
சாதலற்ற வ
சக்தி தனக்கே
சந்ததமும் ந6 சக்தி தனக்கே
சக்தியுடன் :

7
g Loi UGOOT b
(தாளம்-சதுஸ்ர ஏகம்
கருவி யாக்கு-அது பாவினையும் கூடும்-கையைச்
கருவியாக்கு-அது கல்லினையுஞ் சாடும்.
கருவி யாக்கு-அது னயும் காணும்-கண்ணைச் கருவி யாக்கு -அது 1ல்லருளும் பூணும்.
கருவி யாக்கு-சிவ லும் மொழியது கேட்கும்
- செவி கருவியாக்கு-அது ாடலினக் கேட்கும்.
கருவி யாக்கு-சிவ
ாயது முழங்கும்-வாய்
கருவி யாக்கு-சிவ ாவினையும் வழங்கும்
நித்தம் நுகரும்- அதைச் க கருவி யாக்கு-சிவ வயினை நுகரும்-சிவ க எமது நாக்கு
கருவி யாக்கு - சிவ றன தி லேறும் - மெய்யைச்
கருவி யாக்கு - அது ழியினைத் தேறும்.
கருவி யாக்கு - அது ல்லமுதைப் பாடும் - கண்டம்
கருவி யாக்கு - அது என்றும் உறவாடும்.

Page 26
8
8 தோள்,
9 நெஞ்சம்,
i O 56,
11 இடை,
12 கால்,
13 மனம்,
14 மனம்,
5 மனம்,
சக்தி தனக்ே தாரணியுட சக்தி தனக்ே சக்திபெற்.
சக்தி தனக்ே சக்தியுற சக்தி தனக் தாக்கவரு
சக்தி தனக் சாம்பரை சக்தி தனக் சக்திபெற
சக்தி தனக் சக்தியுள் 6 சக்தி தனக் சாதி முற்!
சக்தி தனக் சாடியெழு சக்தி தனக் சஞ்சலமி
சக்தி தனக் சஞ்சலங் சக்தி தனக் சாத்துவி
சக்தி தனச் சக்தியற்ற சக்தி தனச் சாரும்நல்
சக்தி தனக் சக்தி சக் சக்தி தனக் சார்ந்திரு

க கருவி யாக்கு - அது ம் மேலுலகுந் தாங்கும் - தோள் கே கருவி யாக்கு - அது று மேருவென ஓங்கும்
கே கருவி யாக்கு - அது நித்தம் விரிவாகும் - நெஞ்சம் கே கருவியாக்கு - அதைத் ம் வாளொதுங்கிப் போகும்.
கே எமது வயிறு - அது யும் நல்லவுண வாக்கும் - சிவ கே எமது வயிறு - அது உடலினைக் காக்கும்.
கே கருவி யாக்கு - தல்ல ன சந்ததிகள் தோன்றும்-இடை கே கருவி யாக்கு - நின்றன் றும் நல்லறத்தில் ஊன்றும்.
கே கருவி யாக்கு - அது ழ கடலையுந் தாவும் - கால் கே கருவி யாக்கு - அது ல் லாமலெங்கும் மேவும்.
கே கருவி யாக்கு - அது கள் தீர்ந்தொருமை கூடும்-மனம் க்கே கருவி யாக்கு - அது கத் தன்மையினைச் சூடும்,
கே கருவியாக்கு - அது ற சிந்தனைகள் தீரும் - மனம் :கே கருவி யாக்கு - அதில் bல உறுதியும் சீரும்.
கே கருவி யாக்கு - அது தி சக்தியென்று பேசும் - மனம் க்கே கருவி யாக்கு - அதில் }க்கும் நல்லுறவும் தேசும்;

Page 27
16
17
8
19
20
密岚
22
மனம்,
LD50T,
மனம்,
மனம்,
MD5,
மனம்,
மனம்,
மனம்,
சக்தி தனக்கே க
சக்தி நுட்பம் ய சக்தி தனக்கே க சக்திசக்தி யெல்
சக்தி தனக்கே க( சக்தியினை எத்தி சக்தி தனக்கே க தான் விரும்பில்
சக்தி தனக்கே க( சந்ததமும் சக்தி சக்தி தனக்கே க
சாவுபெறும் தீ
சக்தி தனக்கே உ1 தான் விரும்பி ஞ சக்தி தனக்கே உ தன்னிலுயர் ச
சக்தி தனக்கே க தாரணியில் நூ சக்தி தனக்கே க( சாரவந்த நோய
சக்தி தனக்கே கரு சக்திபெற்று நல் சக்தி தனக்கே கரு சக்தியருள் மார்
சக்தி தனக்கே கரு சக்தி நடையாவு சக்தி கனக்கே கரு
சார்ந்திருக்கும்
சக்தி தனக்கே கரு சாத்திரங்கள் ய சக்தி தனக்கே கரு சத்திய விளக்கு

19
ருவி யாக்கு - அது ாவினையும் நாடும் - மனம் ருவி யாக்கு - அது எறுகுதித் தாடும்
நவி யாக்கு - அது சையும் சேர்க்கும் - மனம் ருவி யாக்கு - அது 0 மாமலையைப் பேர்க்கும்
நவி யாக்கு - அது தனச் சூழும் - மனம் ருவியாக்கு - அதில் வினையும் ஊழும்
ரிமை யாக்கு - எதைத் றலும்வந்து சேரும் - மனம் ரிமை யாக்கு - உடல் க்திவந்து சேரும் ருவியாக்கு - இந்தத் றுவய தாகும் - மனம் ருவி யாக்கு - உன்னைச் பழிந்து போகும்.
ருவி யாக்கு - தோள் லதொழில் செய்யும்-மனம் வி யாக்கு - எங்கும் வந்து பெய்யும்.
ருவி யாக்கு - சிவ ம் நன்கு பழகும் - மனம் நவியாக்கு - முகம்
நல்லருளும் - அழகும். ருவி யாக்கு - உயர் ாவும்.நன்குதெரியும்-மனம் நவி யாக்கு - நல்ல
நித்தம் எரியும்.

Page 28
20
24
器6
37
28
29
30
சித்தம்,
சித்தம்,
சித்தம்,
சித்தம்,
சித்தம்,
சித்தம்,
சக்தி தனக்ே தாளவ.ை சக்தி தனக்ே சாரும்நல்
சக்தி தனக்ே
சக்தியை
சக்தி தனக் சக்திபுகழ்
சக்தி தனக் சக்திசக்தி சக்தி தனக்ே சார்வதில்
சக்தி தனக்ே சக்தியென் சக்தி தனக்ே சக்திபரி ப
சக்தி தனக்ே சக்தியென் சக்தி தனக்ே சஞ்சலங்க
சக்தி தனக்ே சக்தி வந்து
சக்தி தனக்ே சக்தியருட்
சக்தி தனக்ே சங்கடங்க சக்தி தனக்ே
சத்தியமு

'க உரிமை யாக்கு - நல்ல 5 சந்தவகை காட்டும் - சித்தம் க உரிமை யாக்கு - அதில் ல வார்த்தைகளும் பாட்டும்.
}க உரிமை யாக்கு - அது யெல்லோர்க்கு முணர்வுறுத்தும் - சித்தம் கே உரிமை யாக்கு - அது திக்கனைத்தும் நிறுத்தும்:
கே உரிமை யாக்கு - அது
யென்றுகுழ லூதும் - சித்தம்
கே உரிமை யாக்கு - அதில்
லை அச்சமுடன் சூதும்.
'க உரிமை யாக்கு-அது ாறு வீணைதனில் பேசும்-சித்தம் க உரிமை யாக்கு-அதில் )ளமிங்கு விசும்.
க உரிமை யாக்கு-அது று தாளமிட்டு முழங்கும்-சித்தம் க உரிமை யாக்கு- அது ள் யாவினையும் அழிக்கும்.
க உரிமை யாக்கு-அது
கோட்டைகட்டி வாழும்
-சித்தம் க உரிமை யாக்கு-அது சித்திரத்தில் ஆழும்.
க உடைமை யாக்கு-அது ள் யாவினையும் உடைக்கும்-மதி க உடைமை யாக்கு-அங்கு
நல்லறமும் கிடைக்கும்.

Page 29
3.
33
34
6
37
38
சக்தி தனக்கே உ6 சாரவரும் தீை சக்தி தனக்கே உ( சஞ்சலப் பிசா
சக்தி தனக்கே உ சக்தி செய்யும் சக்தி தனக்கே உ சக்தியுறை விட
சக்தி தனக்கே உ தர்க்க மெனுங் சக்தி தனக்கே உ தள்ளி விடும் ே
சக்தி தனக்கே உ சஞ்சலத்தின் சக்தி தனக்கே உ
சக்தியொளி நீ
சக்தி தனக்கே உ சார்வதில்லை ஐ சக்தி தனக்கே உ தான்முளைக்கு
சக்தி தனக்கே அ தாரணியில் அ சக்தி தனக்கே அ சர்வசிவ சக்தி
சக்தி தனக்கே அ சக்திதிரு வருவி சக்தி தனக்கே அ தாமதப் பொ சக்தி தனக்கே அ
சத்தியத்தின் சக்தி தனக்கே அ தாக்கவரும் ெ

盛赢
டைமை யாக்கு-அது மகளை விலக்கும்-மதி டைமை யாக்கு-அது சுகளைக் கலக்கும்.
டைமை யாக்கு- அது விந்தைகளைத் தேடும்-மதி டைமை யாக்கு-அதி உங்களை நாடும்.
டைமை யாக்கு- அது
காட்டிலச்சம் நீங்கும்-மதி டைமை யாக்கு-அதில் பொய்ந்நெறியும் தீங்கும்.
டைமை யாக்கு-அதில் தீயவிருள் விலகும்-மதி டைமை யாக்கு-அதில் த்ெதமுநின் றிலகும்.
டைமை யாக்கு-அதில் ஐயமெனும் பாம்பு-மதி டைமை யாக்கு-அங்கு ம் முக்திவிதைக் காம்பு.
டிமை யாக்கு-அது ன்பு நிலை நாட்டும்-மதி டிமை யாக்கு-அது பினைக் காட்டும்.
டிமை யாக்கு-அது ரினைச் சேர்க்கும்-மதி டிமை யாக்கு-அது ப் தீமைகளைப் போக்கும்
டிமை யாக்கு-அது வெல்கொடியை நாட்டும்- மதி டிமை யாக்கு-அது பாய்ப் புலியை ஒட்டும்.

Page 30
多多
4 E
42
44
45
46ฐ
அகம்,
அகம்,
அகம்,
܀ (ffܣܛ9jܛ
ឧិទ្ធ,
சக்தி தனக்கே அ சத்தியநல் லி சக்தி தனக்கே அ சாரவரும் புய
சக்தி தனக்கே த சக்திவிர தத்ை சக்திவிர தத்தை சக்திதரும் இ
சக்தி தனக்கே அ தந்தமுதப் ெ சக்தி தனக்கே அ சந்ததமும் இ
சக்தி தனக்கே உ தன்னையொரு சக்தி தனக்கே உ தாமதமும் ஆ
சக்தி தனக்கே அ தன்னையவள் சக்தி தனக்கே உ தன்னை யெண்
சக்தி தனக்கே உ
சக்தியெனும் சக்தி தனக்கே உ சக்தியுண்டு நட
சக்தி தனக்கே உ சக்திசிவ நாத சக்தி தனக்கே உ சக்திதிரு மேன
சக்தி என்றும் வ சக்திசக்தி என் சக்தி என்றும் வ சக்திசக்தி என்

டிமை யாக்கு-அது ரவியைக் காட்டும் -மதி டிமை யாக்கு-அதில் ல்களை வாட்டும்.
புடிமை யாக்கு-அது த யென்றும் பூணும்-மதி யென்றுங் காத்தல்-சிவ ன்பமும் நல்லூணும்.
டிமை யாக்கு - தெளி பாய்கையென ஒளிரும்-மதி டிமை யாக்கு-இது ன்பமுற மிளிரும்.
டைமை யாக்கு-அது
சக்தியென்று தேரும் - அகம் டைமை யாக்கு-அது ணவமும் தீரும்.
டிமை யாக்கு-அது கோயிலென்று காணும்-அகம் டைமை யாக்கு - அது னித் துன்பமுற தாணும்.
டைமை யாக்கு-அது கடலிலோர் திவலை-அகம் டைமை யாக்கு-சிவ
மக்கில்லைக் கவலை.
டைமை யாக்கு-அதில் ம் நித்தம் ஒலிக்கும் -அகம் டைமை யாக்கு-அது
ரியொளி ஜ்வலிக்கும்.
ாழி! என்று பாடு-சிவ றுகுதித் தாடு - சிவ ாழி! என்று பாடு-சிவ றுவிளை யாடு.

Page 31
சக்தி தி
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி
சக்திசக்தி சக்தீ என்பார்-சாக
சக்திசக்தி என்றே வாழ்தல்-ச சக்திசக்தி என்றீ ராகில்-சாக
சக்திசக்தி என்ருல் சக்தி-தாே சக்திசக்தி என்ருல் வெற்றி-த
சக்திசக்தி என்றே செய்தால்சக்திசக்தி என்ருல் அஃது-தா
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ என்
சக்திசக்தி சக்தி யென்றே-தா
சக்திசக்தி என்ருல் துன்பம்-த
சக்திசக்தி என்ருல் இன்பம்-த
சக்திசக்தி என்ருல் செல்வம்-தி சக்திசக்தி என்ருல் கல்வி-தாே
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தி
சக்திசக்தி வாழி என்ருல்-சம்ட சக்திசக்தி என்ருல் சக்தி-தாச

罗3
ருப்புகழ்
என்ருேது ; ார் என்றே நின்ருேது ;
ால்பாம் நம்மைச் சார்ந்தீரே!
உண்மை சேர்ந்தீரே!
ன சேரும் கண்டீரே! ானே நேரும் கண்டீரே!
தானே செய்கை நேராகும் னே முக்தி வேராகும்.
றே ஆடோமோ ? ளங் கொட்டிப் பாடோமோ?
ானே தீரும் கண்டீரே! ானே சேரும் கண்டீரே!
நானே ஊறும் கண்டீரோ ! னே தேறும் கண்டீரோ !
வாழி நீ! வாழி நீ!
பத் தெல்லாம் நேராகும்; ன் என்றே பேராகும்.

Page 32
盛奎
சிவசக்
ராகம்-தன்யாசி)
ஒம், சக்திசக்தி சக்தியெ சஞ்சலங்கள் யாவின் சக்திசக்தி சக்தியென்று ( சந்நிதியி லேதொழு
ஓம், சக்திமிசைப் பாடல் சக்திசக்தி என்று த சக்திதருஞ் செய்கைநில
சக்திவெறி கொண்(
ஒம், சக்திதனை யேசரண
சாவினுக்கோ ரச்ச சக்திபுக ழாமமுதை அள்
தன்னிலினிப் பாகு
ஒம், சக்திசெய்யும் புதுல சக்தியற்ற பேடிகளை சக்திதிருக் கோயிலுள்ள தந்திடுநற் குங்கு மத்
ஒம், சக்தியினைச் சேர்ந்த சார்ந்து நிற்ப தேந சக்தியெனும் இன்பமுள் தண்ண்முத மாரிநி:
ஒம், சக்திசக்தி சக்தியெ6 சக்தியருள் பூமிதனி சக்திபெற்ற நல்லநிலை நி சாதிகளெல் லா மத

தி புகழ்
(தாளம் - சதுஸ்ர ஏகம்
ன்று சொல்லு-கெட்ட னயுஞ் கொல்லு சொல்லி-அவள் து நில்லு
பல பாடு-ஒம் ாளம் போடு; ந் தனிலே-சிவ டுகளித் தாடு
rங் கொள்ளு- என்றும் மில்லைத் தள்ளு
ாளு - மது மந்தக் கள்ளு
மைகள் பேசு-நல்ல
ஏசு மாக்கி-அவள் த்தைப் பூசு
நதிந்தச் செய்கை-இதைச் மக்கோ ருய்கை ள பொய்கை-அதில் த்தம் பெய்கை
ன்று நாட்டு-சிவ ல் காட்டு ற்பார்-புவிச் னைக் கேட்டு

Page 33
s
10
ஒம், சக்தி சக்தி யென்று ( தந்திரமெல் லாமுலகி சக்தியருள் கூடிவிடு மாயி சந்ததமும் வாழுநல்லி
ஒம், சக்தி செய்யுந் தொ சக்தியுள்ள தொழில் சக்திதனை யேயிழந்து விட் சாவிண்யும் நோவினை
ஒம், சக்தியரு ளாலுலகில் சங்கடம் வந்தாலிரண் சக்திசில சோதனைகள் செ தண்ணருளென் றேம
ஒம், சக்திதுணை என்றுநம் சக்திதனையே அகத்தி சக்தியும் சிறப்புமிகப் பெறு சக்தியருள் வாழ்கவெ

முழங்கு-அவள்
ல் வழங்கு sit-souri ) கிழங்கு
ழில் எண்ணு-நித்தம் பல பண்ணு டால்-இங்கு "யும் உண்ணு
ஏறு-ஒரு ாடு கூறு; ய்தால்-அவள் னது தேறு
பி வாழ்த்து-சிவ ல் ஆழ்த்து; றுவாய்-சிவ ன்று வாழ்த்து.
驾5

Page 34
16
பேதை
இன்னுமொரு முறைெ
எதற்குமினி உளைவ முன்னர் நம திச்சையின. முதலிறுதி இடைந மன்னுமொரு தெய்வத் வையகத்திற் பொ( பின்னையொரு கவலையுய பிரியாதே விடுதலை
நினையாத விளைவெல்லா நினைத்தபயன் கா6 மனமார உண்மையினை மஹாசக்தி செய்த எனையாளும் மாதேவி,
இமையவருந் தொ மனைவாழ்வு பொருளெ மலரடியே துணைெ
சக்தியென்று புகழ்ந்திடு சங்கரனென்றுரை நித்தியமிங் கவள்சரனே நினக்குள்ள குறை பக்தியினற் பெருமையெ பசிபிணிக ளில்லாட உத்தமநன் னெறிகளிே உலகளந்த நாயகி,
செல்வங்கள் கேட்டால் சிறுமைகளென் னி கல்வியிலே மதியினைநீ
கருணையினுல் அகட் தொல்லைதரும் ஐயங்க துணையென்று நின் நல்லவழி சேர்ப்பித்துக் *நமோநமஓம் சக்தி

நெஞ்சே
Fால்வேன், பேதை நெஞ்சே ! திலே பயனென் றில்லை ற் பிறந்தோ மில்லை மது வசத்தில் இல்லை தின் சக்தியாலே ருளெல்லாம் சலித்தல் கண்டாய். மிங் கில்லை நாளும் யைப் பிடித்துக் கொள்வாய்.
ாம் விளைந்து கூடி ண்பதவள் செய்கை யன்ருே ப் புரட்ட லாமோ நன்றி மறக்க லாமோ வீரர் தேவி, ழுந்தேவி, எல்லேத் தேவி, ல்லாம் வகுக்குந் தேவி, பன்று வாழ்த்தாய் நெஞ்சே!
வோம் , முருகன் என்போம்; த்திடுவோம் கண்ணன் என்போம்; ன நிலையென் றெண்ணி, களெல்லாந் தீர்க்கச் சொல்லிப் பல்லாம் கொடுக்கச் சொல்லி, மற் காக்கச் சொல்லி, லே சேர்க்கச் சொல்லி, தாள் உரைப்பாய், நெஞ்சே
நீ கொடுக்க வேண்டும் டமிருந்தால் விடுக்க வேண்டும், தொடுக்க வேண்டும்; ப்பேயைத் தொலைக்க வேண்டும், ள் தொலைக்க வேண்டும்,
னருளைத் தொடரச் செய்தே
காக்க வேண்டும் தி யென நவிலாய் நெஞ்சே !

Page 35
2
பாட்டினிலே சொல்லுவது பயனன்றி உரைப்பா( கேட்டதுநீ பெற்றிடுவாய்
கேடில்லைத், தெய்வமு மீட்டுமுனக் குரைத்திடுவே வேதத்தின் முடியினிே நாட்டினிலே சனகனைப்பே “நமோநம, ஒம் சக்தி
மஹா
சந்திர ஞெளியில் அவளை : சரண மென்று புகுந்து இந்திரி யங்களை வென்று
எனதென் ஆசையைக்
பயனெண் ணுமல் உழைக் பக்தி செய்து பிழைக் துயரி லாதெனைச் செய்து துன்ப மென்பதைக் ே
மீன்கள் செய்யும் ஒளியை வீசி நிற்கும் வளியை வான்க ணுள்ள வெளியை வாழி நெஞ்சிற் களின

27
ம் அவள்சொல் லாகும் ளோ பாராய், நெஞ்சே !
ஐய மில்லைக்
பன்; ஆதி சக்தி, ல விளங்கும் சக்தி ால் நமையும் செய்தாள் தி"யென நவிலாய் நெஞ்சே
சக்தி
$ கண்டேன்
து கொண்டேன்
விட்டேன்
கொன்று விட்டேன்,
கச் சொன்னுள்
கச் சொன்னுள்
விட்டாள்
கொய்து விட்டாள்,
ச் செய்தாள் ச் செய்தாள் ச் செய்தாள்.
யச் செய்தாள்

Page 36
28,
நவராத்தி
(9-g
உஜ்ஜயினி நித்ய கல்யா ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்
2
உஜ்ஜய காரண சங்கர உமா சரஸ்வதீ பூரீ மா
3 வாழி புனைந்து மஹேசு தோழி பதங்கள் பணிந்
4 சத்ய யுகத்தை அகத்தி
திறத்தை நமக்கரு எளிச்ெ
காளி
யாதுமாகி நின்ருய்-காளி !
தீது நன்மை யெல்லாம்-கால பூத மைந்தும் ஆனய்-காளி போத மாகி நின்ருய்-காளி !
இன்ப மாகிவிட்டாய் - காளி ! பின்பு நின்னை யல்லால்-காளி அன்பளித்து விட்டாய் - காளி துன்பம் நீக்கி விட்டாய்-காளி

நிரிப் பாட்டு
ஜயினி)
னி ! தி ஓம்சக்தி
தேவீ
தா ஸா ,
வர தேவன்,
து துணிந்தனம்.
விருத்தித் செய்யும் உத்தமி
ப்பாட்டு
(உஜ்ஜ)
(உஜ்ஜ)
(உஜ்ஜ)
(உஜ்ஜ)
எங்கும் நீநி றைந்தாய். ரி 1 தெய்வ லீலை யன்றே ? பொறிக ளைந்தும் ஆணுய்
பொறியை விஞ்சி நின்முய்.
என்னு ளேபு குந்தாய், 1 பிறிது நானும் உண்டோ ?
! ஆண்மை தந்து விட்டாய்,
1 தொல்லை போக்கி விட்டாய்.

Page 37
யாது மாகி நின்ருய்-கா எங்கும் நீநி றை தீது நன்மை யெல்லாம்
செயல்க ளன்றி போதும் இங்கு மாந்தர்பொய்ம்மை வாழ் ஆதி சக்தி, தாயே 1-என் தருள் புரிந்து கr
எந்த நாளும் நின்மேல்
இசைகள் பாடி கந்த னைப்ப யந்தாய்-தr
கருணை வெள்ள மந்த மாரு தத்தில்-வான
மலையி னுச்சி மீ சிந்தை யெங்கு செல்லும்செம்மை தோன்
கர்ம யோக மொன்றே
காக்கு மென்னும் தர்ம நீதி சிறிதும்-இங்ே தவற லென்ப தி மர்ம மான பொருளாம்மலர டிக்கண் ,ெ செம்மை யுற்று நாளும்தேசு கூட வேண்
என்ற னுள்ள வெளியில்திரவி யேற வேை
குன்ற மொத்த தோளும்,
கோல மொத்த

தாத்திரம்
if I
ந்தாய்: -நின்றன்
யில்லை.
-வாழும் ழ்க்கை யெல்லாம் TLE
Tப்பாய்.
தாயே ! வாழ்வேன், r:(3ulu ! மாஞய் fai
தில் -அங்குன் று மன்றே
உலகில்
வேதம்
ன்றி -நின்றன் நஞ்சம் சேர்ந்தே rடும்.
-ஞானத் ண்டும். -மேருக் வடிவும்
29.

Page 38
፰{}
நன்றை நாடு மனமும்நாளு மீதல் வே ஒன்றை விட்டு மற்றேர். உழலும் நெஞ்ச
வான கத்தி னெளியைக் மனம கிழ்ச்சி ( யானெ தற்கும் அஞ்சேல் எந்த ராளும் வ ஞான மொத்த தம்மாநானு ரைக்கொ வான கத்தி னெளியின்
வாழ்த்து மாறி
ஞாயி றென்ற கோளம்நல்லபே ரொளி தேய மீதோர் உவமை - தேடி யோத வ வாயி னிக்கும் அம்மா -
மதியின் இன்ப நேயமோ டுரைத்தால்-ஆ நெஞ்சி ளக்க ெ
காளி மீது நெஞ்சம்-எ கலந்து நிற்க ே வேளை யொத்த விறலும் வேந்தரேத்து பு யாளி யொத்த வலியும்இன்பம் நிற்கும் வாழி யிதல் வேண்டும்வாழ்க நின்றன்

நீயெந்
ண்டும்; -துயரில் *ub GBanu Göyril Lar.
-கண்டே பொங்கி, ன்-ஆகி ாழ்வேன்,
• 23.) 600 Ls)
ஞணதாம் -அழகை யாதோ
-தருமோர் க்கே எவரே
ல்லார்
- அழகாம் ஒளியை ஆங்கே
மய்தும்,
ன்றும் வண்டும், —Lurr flav
கழும் , -என்றும்
மனமும் அன்னுய் அருளே

Page 39
யோக
வரங்ே
விண்ணும் மண்ணும் த
வீரை சக்தி நினதரு கண்ணுங் கருத்தும் என க சிந்து கசிந்து சுசி பண்ணும் பூசனை கள்ள பாலை வனத்தில் இ கெண்ணுஞ் சிந்தை யெ வில்லா தகிலம் அவ
நீயே சரணமென்று கூலி
நெஞ்சிற் பேருறுதி தாயே எனக்குமிக நிதிய தன்னைக் காக்குமெ வாயே யென்றுபணிந் ே வாரு நினதுபகழ் ! ஒயே வைதுண ராயோ துண்மை தவறுவதே
காளி வலியசா முண்டி
காரத் தலைவியென் நாளிங் கெனையலைக்க 6 நாடும் பொருளடை தாளில் விழுத்தபயங் ே தாரா யெனிலுயிை நீளில் உயிர்தரிக்க மாட் நீலியென் னியல்டை

சித்தி
கட்டல்
னியாளும்-எங்கள் நளே-என்றன் ாக்கொண்டு-அன்பு ந்துருகி-நான் ல்லாம்-வெறும் ட்ட நீரோ-உனக் ான்றிலையோ-அறி
fiunt Guurt
பி-என்றன்
கொண்டு-அடி பும்-அறந் ாரு திறனும்-தரு தேத்திப்-பல பாடி - வாய்
நார் உலகோ ?
-ஒங்
னிராணி-பல 0ாமோ-உள்ளம் -தற் கன்ருே-மலர்த் கட்டேன்-அது ரத் தீராய் - துன்பம் -டேன்-கரு யறி யாயோ ?

Page 40
32
தேடிச் சோறுநிதந் தீ சின்னஞ் சிறுகதை வாடித் துன்பமிக உழ வாடப் பல செயல் கூடிக் கிழப்பருவ மெ கூற்றுக் கிரையெ வேடிக்கை மனிதரைட் வீழ்வே னென்று நீ
நின்னைச் சிலவரங்கள் நேரே இன்றென: முன்னைத் தீயவினைப்
மூளா தழிந்திடுத என்னைப் புதியவுயி ர கேதுங் கவலையற தன்னை மிகத்தெளிவு
சந்தோஷங் கொ
தோளை வலியுடைய
சோர்வும் பிணிப வாளைக் கொண்டுபிள
மாரு வுடலுறுதி நாளைக் கண்டதோர்
நண்ணித் திகழுமு வேளை வெல்லுமுறை
மேன்மை கொடுத்
எண்ணுங் காரியங்க
யேறப் புரிந்தருள பண்ணப் பெருநிதியம் பல்லோர் துணைபு நண்ணும் பாட்டினெடு நன்ரு வுளத்தழுந் பண்ணிற் கோடிவகை பாடத் திறனடை

நின்று-பல நகள் பேசி-மனம்
ன்று-பினர் ஸ்கள் செய்து-நரை
ய்தி-கொடுங்
னப்பின் மாயும்-பல ப்போலே-நான்
நினைத் தாயோ
கேட்பேன்-அவை க்குத் தரு வாய்-என்றன் பயன்கள்-இன்னும் ல் வேண்டும் -இனி ாக்கி எனக் ச் செய்து-மதி
செய்து- என்றும்
ண்டிருக்கச் செய்வாய்.
தாக்கி-உடற் லவும் போக்கி-அரி ந் தாலும்-கட்டு
தந்து-சுடர் மலர்போல்-ஒளி கம் தந்து-மத
கூறித்-தவ *தருளல் வேண்டும்.
ளெல்லாம்-வெற்றி ல் வேண்டும்-தொழில்
வேண்டும்-அதிற் ரிதல் வேண்டும்-சுவை
தாளம்-மிக தல் வேண்டும்-பல
இன்பம்-நான் தல் வேண்டும்.

Page 41
0
கல்லை வயிரமணி யாக்க கட்டித் தங்கமெனச் புல்லை நெல்லெனப் புரி போத்தைச் சிங்க6ே வெல்லத் திணிப்புவரச்
விந்தை தோன்றிட தொல்லை தீர்த்துயர்வு : சூழும் வீரமறி வா6
கூடுந் திரவியத்தின் குை கொள்ளுங் கோடிவ நாடும் படிக்குவினை செ நாட்டோர் கீர்த்திே சாடுந் திறனெனக்குத்
தாயே ! உனக் கரிய மூடும் பொய்ம்மையிரு முற்றும் விட்ட கல
ஐயந் தீர்த்துவிடல் வே!
அச்சம் போயொழி பையச் சொல்லுவதிங்
பார்த்தன் கண்ணனி உய்யக் கொண்டருள ே உன்னைக் கோடிமுை வையத் தலைமையெனக்
வாழி ! நின்னதருள் ஓம் காளி 1 வலிய சாமு
ஓங்காரத் தலைவி !

33
ல்-செம்பைக்
செய்தல்-வெறும்
தல்-பன்றிப் வ ருக்கல்-மண்ணை செய்தல்-என
இந்நாட்டை-நான் கல்விடவெற்றி
00T 60). LD.
வகள்-திறல் கைத் தொழில்கள்-இவை ய்து-இந்த யெங்கு மோங்கக்-கலி தருவாய்-அடி துண்டோ ?-மதி ளெல்லாம்-எனை
வேண்டும்.
ண்டும்-புலை
நல் வேண்டும்டபில்
கென்னே 1-முன்னைப்
வர் நேரா-என
வண்டும்-அடி
ற தொழுதேன்-இனி
கருள்வாய்-அன்ன்ே
வாழி !
ண்டி !
என் இராணி !

Page 42
34
மஹாசக்
கரணமுந் தனுவும் ந காளிநீ காத்தருள் மரணமும் அஞ்சேன்; மாரவெம் பேயி3 இரணமுஞ் சுகமும்,
யாவுமோர் பொ சரணமென் றுனது
தாயெனைக் காத்
எண்ணிலாப் பொருளு யாவுமா நின்றன மண்ணிலார் வந்து 6 மயங்கிலேன், ம6 கண்ணிலாப் பேயை
காலுமே அமைதி தண்ணிலா முடியிற் 1 தாயுனைச் சரண்ட
நீசருக் கினிதாந் தன நினைப்பினும் நெ மாசுறு பொய்ந்நட் ட மயங்கினேன் அை தேசுறு நீல நிறத்தினு சிந்தையிற் குலவி வீசுறுங் காற்றில் நெ விளங்குவாள் தை

தி பஞ்சகம்
தினக்கெனத் தந்தேன் ர் செய்யே
நோய்களை அஞ்சேன் ன அஞ்சேன்
பழியுநற் புகழும் ருளெனக் கொள்ளேன்: பதமலர் பணிந்தேன் த லுன் கடனே.
ரும், எல்லையில் வெளியும் ா போற்றி வாழ்த்தினுஞ் செறினும் னமெனும் பெயர்கொள் எள்ளுவேன் இனியெக் தியி லிருப்பேன் புனைந்துநின் றிலகும் குந் தேனல்
த்தினும் மாதர் றியிலா மாக்கள்
தனிலும் பன்னுள் வயினி மதியேன்; ள் அறிவாய்ச் டு திறத்தாள் ருப்பினில் வெளியில் னச்சரண் புகுந்தேன்

Page 43
5
ஐயமும் திகைப்புந் தொ அச்சமுந் தொலைந்தது பொய்யுமென் றினைய பு போயின உறுதிநான் வையமிங் கனைத்தும் ஆச் மாய்த்துமே மகிழ்ந்தி துய்யவெண் ணிறத்தாள்
துணையெனத் தொட
தவத்தினை எளிதாப் புரிந்
தனிநிலை எளிதெனப் சிவத்தனை இனிதாப் புரி சித்தமும் தெளிவுறச் பவத்தினை வெறுப்ப அரு பான்மைகொன் றவள் அவத்தினைக் களைந்தாள்
அநந்தமா வாழ்கவிங்

35
லைந்தன ஆங்கே நு; சினமும் ன்மைக ளெல்லாம்
கண்டேன்
கியும் காத்தும் டு தாயைத்
தனைக்கரி யவளைத் ர்ந்தது கொண்டே
தனள் யோகத்
புரிந்தாள்
ந்தனள் மூடச்
செய்தாள்
ளினள் நானும்
rமயம் புரிந்தாள்,
அறிவென விளைந்தா ள்,
கவளே.

Page 44
36
மஹாசக்தி
விண்டு ரைக்க அறிய
விரிந்த வான வெ ஆண்ட கோடிகள் வஈ 6 அவற்றில் எண்ணற மண்ட லத்தை அணுவ வருவ தெத்தனை : கொண்ட தூரம் அவற்
கோலமே ! நினைக்
நாடு காக்கும் அரசன்
நாட்டு ளோர் அர பாடு தண்டைக் குழந்ை
பண்ணும் அப்பன் கோடியண்டம் இயக்கி
கோலம் ஏழை குற நாடி யிச்சிறு பூமியிற்
நலங்கள் ஏத்திட ந
பரிதி யென்னும் பொரு பரவும் வெய்ய கதி கரிய மேகத் திரளெனச் காலு மின்னென வ சொரியு நீரெனப் பல்லு சூழும் வெள்ள மெ விரியுநீள்கட லென்ன நீ
வெல்க காளியென

தி வாழ்த்து
அரியதாய்
ளியென நின்றன Eல் அமைத்தனை, ற்ற வேகஞ் சமைத்தனை ணு வாக்கினல், அத்தனை யோசனை றிடை வைத்தனை,
காளியென் றேத்துவேன்
தனையந்த சென்றறி வார் எனில் தை தனக்கிதம் இவனென் றறிந்திடும். யளிக்கும் நின் த்ெதிட லாகுமோ? காணு நின் நல்லருள் செய்கவே
நளிடை யேய்ந்தனை ரெனக் காய்ந்தனை
செல்லுவை பந்துயிர் கொல்லுவை. லுயிர் போற்றுவை னவுயிர் மாற்றுவை நிறைந்தனை
தம்மை வெல்கவே.

Page 45
வாயு வாகி வெளியை
வாழ்வெ தற்கும் உ தேயு வாகி ஒளியருள் ெ
செத்த வற்றைக் க பாயு மாயிரஞ் சத்திக 6 பாரி லுள்ள தொழி சாயும் பல்லுயிர் கொல்
தம்மைக் காத்துச்
நிலத்தின் கீழ்பல் லுலே நீரின் கீழெண் ணில தலத்தின் மீது மலையும்
சாருங் காடுஞ் சுனை குலத்தி லெண்ணற்ற பூ: கூட்டி வைத்துப் பல புலத்தை யிட்டிங் குயிர் போற்றி ! போற்றி !
சித்த சாகரஞ் செய்தனை செய்த கர்மப் பயெ தத்து கின்ற திரையுஞ்
தாக்கி யெற்றிடுங் க சுத்த மோனப் பகுதியும் சூழ்ந்த பாகமும் கட் ஒத்த நீர்க்கடல் போல! உள்ள மென்னுங் க

37
அளந்தனை யர்நிலை ஆயினை
சய் குவை ருப்பொருள் ஆக்குவை γΤΠ 6ς (βιL1 ல்கள் இயற்றுவை லுவை நிற்பன சு கம்பல நல்குவை
ாகங்கள் ஆயினை ாநிதி வைத்தனை நதிகளும்
களும் ஆயினை ண்டு பயிரினம்
நலந் துய்த்தனை கள் செய்தாய் அம்மே !
நினதருள் போற்றியே!
ஆங்கதிற் னனப் பல்கினை சுழிகளும் ாற்றுமுள் ளோட்டமுஞ்
வெண்பனி ட்டவெந் நீருமென்று ப் பலவகை
டலில் அமைத்தன.

Page 46
38
o
ஊழிக்
வெடிபடு மண்டத் திடிபல த வெளியி லிரத்தக் களியொ அடிபடு பொருளின் அடிபடு தாடுங் காளி 1 சாமுண்டீ !
அன்னை ! அன்னை ஆடுங்கூத்ை
ஐந்துறு பூதம் சிந்திப் போ ( அதுவும் சக்திக் கதியில் மூழ் முந்துறும் ஒளியிற் சிந் தை முடியா நடனம் புரிவாய், அ அன்னை ! அன்னை ஆடுங்கூத்
பாழாம் வெளியும் பதறிப்பே பயிலும் சக்திக் குலமும் வழ ஊழாம் பேய்தான் " "ஒஹே
துறுமித் திரிவாய் செருவங் அன்னை 1 அன்னை ஆடுங்கூத்த
சக்திப் பேய்தான் தலையொ சடசட சட்டென் றுடைபடு எத்திக் கினிலும் நின்விழி ய எரியுங் கோலங் கண்டே சா அன்னை 1 அன்ன ! ஆடுங்கூத்
காலத் தொடுநிர் மூலம் படு கடவுள் மோனத் தொளியே
கோலங் கண்டுன் கனல் செய் கொஞ்சித் தொடுவாய் ஆன அன்னை! அன்னை! ஆடுங்கூத்ை

கூத்து
தாளம் போட - வெறும் டு பூதம் பாடப் - பாட்டின் மொலியிற் கூடக் - களித்
கங் காளி ! தை நாடச்செய்தாய் என்னை,
யொன்முகப் - பின்னர் கிப் போக - அங்கே நழுவும் வேகத் - தோடே டுதீ சொ ரிவாய் ! தை நாடச்செய்தாய் என்னை.
ாய்மெய் குலையச் - சலனம் மிகள் கலைய - அங்கே ரா ஹோ?? வென்றலைய
- வெறித் கூத்தே புரிவாய் ! தை நாடச்செய்தாய் என்னை.
டு தலைகள் முட்டிச் சட்டச் தாளங் கொட்டி - அங்கே னல்போய் எட்டித் - தானே "கும் காலம் , தை நாடச்செய்தாய் என்னை.
மூ வுலகும் - அங்கே தனியா யிலகும் - சிவன் சினமும் விலகும் - கையைக் ந்தக் கூத் திடுவாய் ! த நாடச் செய்தாய் என்ன

Page 47
காளிக்குச்
இந்த மெய்யும் கரணமு இருபத்தேழு வருட வந்தனம் அடி பேரருள் வைர வீ! திறற் சr சிந்தனை தெளிந் தேனிணி திருவ ருட்கென அ வந்தி ருந்து பலபய ன வகைதெ ரிந்துகொ
காளி த
எண்ணி லாத பொருட் ஏற்ற மும்புவி யாட் விண்ணில் ஆதவன் நேர் வெம்மை யும்பெருந் தண்ணி லாவின் அமைதி
தருவள் இன்றென மண்ணி லார்க்குந் துயர் வறுமை யென்பதை
தானம் வேள்வி தவங்க தரணி மீதில் நிலைெ வானம் மூன்று மழைதர மாறி லாத வளங்க மானம் வீரியம் ஆண்பை
வண்மை யாவும் வ ஞான மோங்கி வளர்ந்: நான்வி ரும்பின கா

39
FLDs til Isdrid
ம் பொறியும்
ங்கள் காத்தனன்
அன்னுய்!
ாமுண்டி! காளி
யுன்றன்
ர்ப்பணஞ் செய்தேன்;
கும்
ள் வாழிய டி! நீ
iருவாள்
குவை தானும், .சியும் ஆங்கே ந்திடும் ஒளியும்
திண்மையும் அறிவும், கியும் அருளும் தன்னை யென் காளி ன்றிச் செய்வேன்,
மண்மிசை மாய்ப்பேன்.
ல்வி யாவும் பறச் செய்வேன் ச் செய்வேன் ள் கொடுப்பேன் நன்னேர் மை ழங்குறச் செய்வேன்; திடச் செய்வேன்; ளித ருவாள்.

Page 48
40
மகாகாளி
ராகம்-ஆனந்தபைரவி)
காவடி
1 காலமாம் வனத்திலண் காளிசக்தி யென்ற காரமிட் டுலவு மொ காலும் விழி நீலவன்னமூ கால்களா றுடைய காணுமுணி வோரு மேலுமாகிக் கீழுமாகி
விண்ணுமண்ணு ம விந்தையெல்லா ம வேதமா யதன்மு னுள்ள வீர சக்தி வெள்ளம் வேண்டும் நித்த டெ
2 அன்புவடி வாகிநிற்பள் ஆக்கநீக்கம் யாவும் ஆர்ந்துணர்ந்த வ ஆதியா யநாதியா யக அறிவுமவள் மேனி ஆனந்தத்தி னெல் இன்பவடி வாகிநிற்பள் இஃதெலா மவள்பு ஏதுமற்ற மெய்ப்ெ எண்ணியேஒம் சக்தியெ
எய்துவார்மெய்ஞ் எற்றுவாரிந் நா6ெ

யின் புகழ்
(தாளம்-ஆதி
|ச் சிந்து
டக் கோளமா மரத்தின்மீது பெயர் கொண்டுடரிங் Tரு வண்டு-தழல் pல அத்து வாக்களெனும் தெனக் கண்டு-மறை
ரைத்தார் பண்டு வேறுளதி சையுமாகி ானசக்தி வெள்ளம்-இந்த ாங்கதுசெய் கள்ளம்-பழ ா நாதமாய் விளங்குமிந்த விழும் பள்ளம்-ஆக மன்ற னேழை யுள்ளம்.
துன்பெலா மவளிழைப்பள் மவள் செய்கை-இதை ர்களுக்குண் டுய்கை-அவள் ண்டவறி வாவளுன்றன் யிலோர் சைகை- அவள் லை யற்ற பொய்கை.
துன் பெலா மவளிழைப்பள் ரியும் மாயை-அவள் பாருளின் சாயை. எனில் னும் புண்ணிய முனிவர் நித்தம் ஞானமெனுந் தீயை-எரித்து எனும் பொய்ப் பேயை.

Page 49
ஆதியாஞ் சிவனுமவன்
அங்குமிங்கு மெங்கு யாகின லுல கனத் யன்றியோர் பொருளுமி ஆய்ந்திடில் துயர ெ அறிவுதான் பரமஞ நீதியா மரசு செய்வர் நி
நீண்டகாலம் வாழ் நெறியுமெய்து வர்த நித்தமுத்த சுத்தபுத்த
நீழலடைந் தார்க்கி நேர்மை வேதம் ெ
ଓରଣu
எடுத்த காரியம் யாவினு
எங்கு நோக்கினும் விடுத்த வாய்மொழிக் ெ வேண்டி னேனுக் க தடுத்து நிற்பது தெய்வ சாகு மானுட மாயி படுத்து மாய்ப்பள் அரு பாரில் வெற்றி என
எண்ணு மெண்ணங்கள்
எங்கும் வெற்றி எத கண்ணு மாருயி ரும்மெ காளித் தாயிங் கெ மண்ணும் காற்றும் புன வானும் வந்து வணி விண்ணு ளோர்பணிந் ே வெல்க காளி பதங்
f
 

சோதியான சக்தியுந்தான் முள வா கும்-ஒன்றே தும் சாரும்-அவை ல்லை அன்றியொன்று &à: மல்லாம் போகும்-இந்த ான மாகும் , திகள்பல் கோடி துய்ப்பர் வர்தரை மீது-எந்த தினைத்த போது-அந்த சத்த பெருங் காளிபத ல்லையோர் தீது- என்றும் சால்லும் வழியீது.
ற்றி
ம் வெற்றி வெற்றிமற் ருங்கே கங்கணும் வெற்றி ருளினள் காளி த மேனும்
னும் அஃதைப் ட்பெருங் காளி க்குறு மாறே
யாவினும் வெற்றி தனினும் வெற்றி ன நின்ருள் னக்கருள் செய்தாள். லும் அனலும் ாங்கி நில் லாவோ தேவல் செய் யாரோ களென் பார்க்கே,

Page 50
墨&
(pg55
உலகத்து நாயகியே - 6 மாரியம்மா எங்கள் உன் பாதம் சரண் புகுந்
மாரியம்மா எங்கள் கலகத் தரக் கர்பலர்,- மாரியம்மா எங்கள் கருத்தி னுள்ளே புகுந்: மாரியம்மா, எங்கள் பல கற்றும் பலகேட்டும் மாரியம்மா எங்கள் பயனென்று மில்லையெடி மாரியம்மா எங்கள் நிலையெங்கும் காணவில் மாரியம்மா எங்கள் நின்பாதம் சரண் புகுந்,ே மாரியம்மா எங்கள்
துணிவெளுக்க மண்ணு 6 மாரியம்மா எங்கள் தோல்வெளுக்கச் சாம்ப மாரியம்மா எங்கள் மணிவெளுக்கச் சாணையு
மாரியம்மா எங்கள் மனம்வெளுக்க வழியில்
மாரியம்மா, எங்கள் பிணிகளுக்கு மாற்றுண்டு
மாரியம்மா எங்கள் பேதைமைக்கு மாற்றில்
மாரியம்மா எங்கள் அணிகளுக்கோ ரெல்லை
மாரியம்மா எங்கள் அடைக்கலமிங் குனைப்
மாரியம்மா, எங்கள்

துமாரி
ாங்கள் முத்து
முத்து மாரி ! o தோம்- எங்கள் முத்து
முத்து மாரி !
எங்கள் ಆಸಿಸ್ಗೆ
LDT fl l
முத்து ர் முத்து மாரி !
-எங்கள் முத்து முத்து மாரி ! , -எங்கள் முத்து முத்து மாரி ! o லை. -எங்கள் முத்து முத்து மாரி ! o தாம், -எங்கள் முத்து
முத்து மாரி !
ண்டு, - எங்கள் முத்து
முத்து மாரி ! ருண்டு,-எங்கள் முத்து
முத்து மாரி ! o |ண்டு -எங்கள் முத்து
முத்து மாரி ! ல-எங்கள் முத்து ா முத்து மாரி ! டு-எங்கள் முத்து
முத்து மாரி ! லை, - எங்கள் முத்து
முத்து மாரி ! o பில்லாய், -எங்கள் முத்து
ldfris) ாேங்கள் முத்து
முத்து மாரி !

Page 51
தேச முத்
தேடியுனைச் சரணடைந்தேன், கேடதனை நீக்கிடுவாய், கேட்
பாடியுனைச் சரணடைந்தேன், ட கோடிநலஞ் செய்திடுவாய், குல
எப்பொழுதுங் கவலையிலே இ ஒப்பியுன தேவல் செய்வேன்
சக்தி யென்று நேரமெல்லாந் பக்தியுடன் போற்றி நின்ருல்
ஆதாரம் சக்தி யென்றே அரு யாதானுந் தொழில் புரிவோம்
துன்பமே இயற்கையெனும் ெ இன்பமே வேண்டி நிற்போம்
நம்பினேர் கெடுவதில்லை, நா அம்பி கையைச் சரண் புகுந்தா

43
து மாரி
தேச முத்து மாரி 1 டவரந் தருவாய்
ாசமெலாங் களைவாய் றைகளெல்லாந் தீர்ப்பாய்
ணங்கி நிற்பான் பாவி உணதருளால் வாழ்வேன்
தமிழ்க் கவிதை பாடி பயமனத்துந் தீரும்
மறைகள் கூறும் ;
யாதுமவள் தொழிலாம்.
சால்லைமறந் திடுவோம், யாவுமவள் தருவாள்.
ன்கு மறைத் தீர்ப்பு; ல் அதிகவரம் பெறலாம்.

Page 52
தனிப்பரம்
அறிவிலே தெளிவு ெ அகத்திலே அன்பி பொறிகளின் மீது த பொழுதெலாம் நீ நெறியிலே நாட்டம்
நிலைத்திடல் என்றி குறிகுண மேதும் இல் குலவிடு தனிப்பர
(பாரதியின்
ஆசீர்வாதம் அச்சகம்,

பொருளே !
நஞ்சிலே உறுதி னேர் வெள்ளம் னியர சானை
னதுபே ரருளின் கருமயோ கத்தில் வை அருளாய் லதாய் அனைத்தாய்க் ம் பொருளே!
சுயசரிதை - 49)
யாழ்ப்பாணம் - 4117/82

Page 53


Page 54
|-
- - |-|- | –- |-|-|- |- |- |- |-|- |-|-
• |- -|-|- |-|-