கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மின் ஊடகங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேண கையாளப்பட வேண்டிய ஒழுக்காற்று விதிகள்

Page 1
|× 3. 3. [...] E No III. s. 的 巨 5 ±
 

பதார்த்தம்
RESEARCH CENTRE

Page 2

විදුනුත් මාධන කුළ ස්ත්‍රී දුරුෂ සමාජභාවය නිරූපනයේදී සැලකිය යුතු ආචාර ධර්ම පද්ධතිය
කාන්තා අධන)පන සහ පර්යේෂණ කේන්ද්‍රය

Page 3

පටුන
පූර්විකාව
හැදින්වීම
රූපවාහිනී ආයතනයන්හි පුතිපත්ති සැලසුම්කරුවන් සහ කලමනාකාරවරුන් සඳහා නිර්දේශ
රූපවාහිනී වැඩසටහන් නිෂ්පාදකවරුන් සඳහා මාර්ගෝපදේශ
වෙළඳ පුචාරණ ප්‍රතිපත්ති සම්පාදනය සඳහා මාර්ගෝපදේශ
මාධාස තුළ ස්ත්‍රී පුරුෂ සම සාධාරණත්වය උදෙසා වන ක්‍රියාකාරී සැලසුම
Ol
05
O8
11
13

Page 4
පුර්විකාව
විද්යුත් මාධ්‍යයන් තුළ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවී නියෝජනය සඳහා වන ප්‍රථම ආචාර ධර්ම පද්ධතියකින් යුත් මෙම පොත් පියාව, බොහෝදෙනාගේ විශාල දායකත්වයකින් යුතුව කැනේඩියානු අන්තර්ජාතික සංවර්ධන ආයතනයෙහි ආධාරය යටතේ වන වාසාපෘතියක එක් කොටසක් වශයෙන් සකස් කරන ලදී. ඉහත දැක්වූ සියලු අංශයන්හි දායකත්වය කaතඥතා පූර්වකව සිහිපත් කරනු කැමැත්තෙමි. මෙම ආචාර ධර්ම පද්ධතිය සකස් කිරීමෙලා ප්‍රථම පියවර වශයෙන්, පර්යේෂණ සහායිකාවන් අටදෙනෙකු විසින් තෙමසක කාලයක් තුළ සිංහල සහ දෙමළ විද්යුත් මාධාසයන් නිරීක්ෂණයට භාජනය කරන ලදී. මෙම පර්යේෂණයෙහි ප්‍රතිඵලයක් ලෙස මාධාස කළමනාකාරවරු, වෘත්තීය පිරිස් සහ පර්යේෂකවරුන්ගෙන් සමන්විත වූ උපදේශක මණඩලයක සාකච්ඡාවන් සඳහා අවශාස මූලික අඩිතාලම සකස් විය. මෙම ආචාර ධර්ම පද්ධතිය සකස් කිරීමෙදී පාදක වී ඇත්තේ ඔවුන්ගේ අදහස් හා යෝජනා වේ. අනුමැතිය සම්බන්ධ තීරණගැනීමේදී අප විසින් දකුණු අප්‍රිකාව, සිංගප්පූරුව සහ බ්‍රිතානාය ගුවන් විදුලිය මගින් සකස් කරනු ලැබූ ආචාර ධර්ම පද්ධතීන්ගෙන් තොරතුරු ලබාගන්නා ලද බැව් සඳහන් කිරීම අවස්ථාවෙද්චිත යැයි හඟිමි.
ii

සීඩා (CIDA) ආයතනය හා එහි කාර්යය මණඩලයද, විශේෂයෙන්ම අපට ඉමහත් ජෛධර්යක් වූ ශාමලා සිවගුරුනාදන් මහත්මියද, ශිරානි මිල්ස් මහත්මියද, පිටකවරය නිර්මාණය කළ කුසන්ත පරණවිතාන මහතාද මෙය සිංහලට පරිවර්තනය කළ ඉන්දිරා මාවනැල්ල මහත්මියද අපි මෙහිදී ස්තුති පූර්වකව සිහිපත්
කරනු කැමැත්තෙමු.
සෙල්වි තිරුචන්ද්‍රන්
(විධායක අධායක්ෂිකා) කාන්තා අධායාපන සහ පර්යේෂණ කේන්ද්‍රය 60. 58, దిర90రo9 లOర
කොළඹ 06,
ටෙලි $ 595296/596826
iii

Page 5
උපදේශක මඩුල්ලේ සාමාජිකයන්
ඩී. ඊ. ඩබ්. ගුණසේකර මහතා
සහ0පති ශ්‍රී ලංකා රූපවාහිනී සංස්ථාව
ග්‍රෑහැම අයන්සයිඩ් මහතා
අධායකෂ එම.ටී.වී රූපවාහිනිය
ශ0මිනී බොයිල් මහත්මිය සහ ශානි ජයවර්ධන මෙනෙවිය යන් ඒෂියා ටෙලිවිෂන්
ආචාර්ය සෙල්වි තිරුචන්ද්‍රන් මහත්මිය සහ සී.කේ. අබයරත්න මෙනෙවිය කාන්තා අධායාපන සහ පර්යේෂණ කේන්ද්‍රය
සැලසුම්කරණ මණ්ඩලෙස් සාමාජිකයින්
චිත්‍රා රණවක මහත්මිය රන්ජන් ද සිල්වා මහතා ශගාමිනී බොයිල් මහත්මිය ආචාර්ය සෙල්වි තිරුචන්ද්‍රන් මහත්මිය
පර්යේෂණ කණ්ඩ0යම
නාමල් වීරසේන මහතා වාසුකී සෝමසේකරම මෙනෙවිය බී.වී. ගිරානි තේජන්ති මෙනෙවිය පුහා තේවරාජා මෙනෙවිය එම .ඩී.සී.එස්. ආරියපාල මෙනෙවිය ඒ නික්සන් මහතo ශ්‍රියානි පෙරේරා මහත්මිය දර්ශනී කුමාරදාස් මෙනෙවිය

හැදින්විම
විද්යුත් මාධාසයෙහි ස්ත්‍රිය කෙසේ නිරූපනය වේදැයි පරිකෂා කිරීම සමබන්ධයෙන් කාන්තා අධායාපන සහ පර්යේෂණ කේන්ද්‍රය මගින් දියත් කරනු ලැබූ පර්යේෂණ වාසපaතියෙන් තෙමසක කාලයක් තුළ රූපවාහිනී නාලිකා පහක් ඔස්සේ විකාශය වූ වැඩසටහන් ගණනාවක් වෙත අවධානය යොමු කරන ලදී. මෙවා අතර පුවaත්ති හා පුචාරක දැන්වීම ඇතුළත් වේ. ඉහත පර්යේෂණයෙන් හෙළි වූ කරුණක් වූයේ රූපවාහිනී වැඩසටහන් හා චිත්‍රපට බහුතරයකම පාහේ ස්ත්‍රිය නිරූපනය වී ඇත්තේ ගāහාශ්‍රිත හෝ සමාජයේ සේවාදායක කටයුතු ඉටුකරන්නියක වශයෙන් බවයි. රැකියාවක නිරත ස්ත්‍රීන් පවා ප්‍රතිනිරූපනය කර ඇත්තේ සාමපුදායික රැකියා කෙෂ්ත්‍රයන් තුළ ලේකමවරියන්, ගුරුවරියන් හා වෙළඳ සහායිකාවන් ලෙස කාර්යභාරය ඉටුකරන්නියන් වශයෙනි.
ශ්‍රී ලංකාව සැබෑ ජීවිතයේදී තම පවුලේ නඩත්තුව සඳහා මුදල් උපයන, රටේ ආර්ථිකය සඳහා සැළකිය යුතු දායකත්වයක් දරන ස්ත්‍රීන්ගෙන් යුත් රටක් ලෙස ඉහත කී සන්නිවේදන මාධාසයන් හඳුනාගෙන නොතිබූ බවක් පර්යේෂණයෙන් හෙළි විය. නූතනයේ පවුල හා සමාජය තුළ ස්ත්‍රීන් පුරුෂයන් හා සම සමව වගකීම දැරීම හා

Page 6
තීරණ ගැනීම සිදු කරන බැව් පිළිනොගන්නා මෙම මාධාස, රාමුගත ස්ත්‍රී පුතිනිරූපනය නොකඩවා පවත්වාගෙන යන අතර ස්ත්‍රිය සමබන්ධයෙන් වන සෘණ ප්‍රතිරූපයන් දිරිගැන්වීමක් හා පුතිස්ථාපනය කිරීමක් සිදුකරන බැව් පෙනෙන්නට තිබේ.
ලිංගික බලහත්කාරය (Rape) හා ලිංගික අපචාර වැනි විෂයයන් සම්බන්ධව ඇති අසංවේදී බව විද්‍යුත් මාධාසයන්හි ස්ත්‍රියගේ නිරූපනය සීමාවන තවත් අවස්ථාවකි. රූපවාහිනියේ එවැනි වැඩසටහන් මගින් බොහෝවිට ඉදිරිපත් කෙරෙනුයේ ස්ත්‍රියට එරෙහි ලිංගික බලහත්කාරය ඊට ලක්වූ ස්ත්‍රියට හා ඇයගේ පවුලේ අයට ලැබෙන දඩුවමක්ය යන අදහසයි. මීට අමතරව ස්ත්‍රීන් බොහෝවිට නිරූපනය වනුයේ වාචික, කායික හා මානසික පුචණඩත්වයට ලක්වන පිරිසක් ලෙසය. පුචණඩත්වය ඉදිරිපත් කරන ආකාරය ආන්දෝලනයට ලක්ව ඇති මාතෘකාවකි. සැබැවින්ම එවැනි මට්ටමකට හා එවැනි ආකාරයකට පුචණඩත්වය ඉදිරිපත් කිරීම අවශ්‍යද යන්න පුග්නයට තුඩු දෙන කරුණකි. දෙවන ගැටළුව මීටත් වඩා වැදගත්වේ. අප දකින පැහැදිලිවම ආක්‍රමණශීලි පුචණඩත්වය සැබෑ සමාජයේද එවැනි පුචණඩත්වයනට හේතුවේද යන්න සළකා බැලිය යුතු විවාදයට තුඩු දෙන්නා වූ මාතෘකාවකි.
ප්‍රවෘත්ති හා කාලීන සිදුවීම සම්බන්ධ වැඩ
2

සටහන්හිදී ස්ත්‍රී දේශපාලනඥයන් කිහිපදෙනෙකු ආවරණය කෙරෙන වැඩසටහන් හැරුණුවිට ස්ත්‍රීන්ට බලපාන මාතෘකා සහ ගැටළු බොහෝ සෙයින් නොසලකා හරිනු ලැබ තිබේ. ස්ත්‍රීන් විසින් ස්ත්‍රී පේකෂක පිරිස උදෙසාම නිමවුන වැඩසටහන් වුවද ඉවුම පිහුම්, ගaහ අලංකරණය සහ රූ රැජින තේරීම වැනි විෂයයන්ට සීමා වේ. වෙළඳ පුචාරය ප්‍රබල, එමෙන්ම ස්වභාවයෙන්ම ජනතාවට බලපෑම කළ හැකි කෙෂ්ත්‍රයකි. වෙළඳ පුචාර මහජනතාවට නිතර දෙවෙලේ අසන්නට දකින්නට ලැබේ. මාධාසයන් මගින් ඉදිරිපත් කරනු ලබන ප්‍රතිරූප සමාජයේ පිළිගත් චර්යා රට0වන් හා සමාජ යථාර්ථයට යම පමණකින් හෝ සමීප විය යුතුය. පුවaත්ති හා අනෙකුත් අංග සමග වෙළඳ පුචාරයද සමබන්ධ වූ විට එහි විශේවාසනීයත්වය ඉහළ මට්ටමක පවතී. මෙ අනුව පුචාරක ආයතන යම පමණක හෝ සදාචාරාත්මක සහ වaත්තීයමය වගකීමකින් කටයුතු කිරීම අතාපාවශ්‍ය වේ.
මීට අමතරව, ප්‍රචාරක දැන්වීම මගින් ස්ත්‍රීන්ගේ ලිංගිකත්වයෙන් අයුතු පුයෝජන ගැනීම, සීමාසහිත ලිංගික භූමිකාවන් දක්වා ඔවුන් අවතක්සේරු කිරීම හෝ නිෂ්පාදන අලෙවි කිරීමේ මාර්ගයක් ලෙස ඔවුන් යොදවා ගැනීම සිදුකෙරේ. වෙළඳ පුචාරක කේෂ්ත්‍රය මගින් ස්ත්‍රීන් අවට ලෝකයේ ජනතාව අතර බොහෝවිට ස්වාධීන, සෑහීමකට පත්, ඵලදායී පිරිසක් ලෙස හුවා දැක්වීමක් සිදු
නොකෙරෙන බැව පෙනෙන්නට තිබේ.
3

Page 7
ලෝකය පුතිනිරූපනය මගින් පේකෂකයන් බලපෑමට ලක්කිරීම රූපවාහිනී මාධාසයෙහි ඇති පුබලතම ලක්ෂණයකි. රූපවාහිනියෙන් අප වෙත ලැබෙන පණිවිඩ සමාජය සමබන්ධ අපගේ සංජානනයන් හා අපේක්ෂාවන් හැඩගැස්වීම සහ ව්‍යුහගත කිරීම සිදු කෙරෙන අතර එමගින් අපගේ හැසිරීම රටාවන් වෙතද බලපෑම එල්ල වේ. මෙය අවස්ථාවක් කොටගෙන, සීඝ්‍රයෙන් වෙනස් වන සමාජයක් වෙත විවිධාකාරයෙන් වන ස්ත්‍රියගේ දායකත්වය පිළිබිඹු කෙරෙන, ඇය පිළිබඳ සමබර වූ චිත්‍රයක් ඉදිරිපත් කිරීමට ශ්‍රී ලංකාවේ විද්‍යුත් මාධාස උත්සුක විය යුතුය. ස්ත්‍රීන් වෙත බලපාන ප්‍රචණඩකාරී අවස්ථාවන් හා ඔවුන් පිළිබඳ වූ සෘණ පුතිනිරූපනයන් බොහෝදුරට අවම කිරීමට එය ඉවහල් වනු ඇත. ශ්‍රී ලාංකික පේකෂයන් උදෙසා රූපවාහිනී වැඩසටහන් නිෂ්පාදනයේදී හා වැඩසටහන් පෙළ ගැස්වීමෙදී ලි•ගික සමානතාවයේ වැදගත්කම හඳුනාගැනීම සඳහා මාධාස කළමනාකරුවන් සහ වාත්තිකයන් දිරිමත් කිරීම මෙම ආචාර ධර්ම පද්ධතියෙන් සිදු කෙරෙතැයි අපේක්ෂා කෙරේ.

රූපවාහිනී ආයතනයන්හි පුතිපත්ති සැලසුමිකරුවන් සහ කලමනාකාරවරුන් සඳහා නිර්දේශ
තම රූපවාහිනී ආයතනයෙන් සහ ජාල පද්ධතීන් මගින් ප්‍රචාරය වන වැඩසටහන්, වෙළඳ දැන්වීම, අනෙකුත් දැන්වීම තුළ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය නිරූපනය වන ආකාරයට පුවaත්ති සැලැසුම කිරීම සඳහා මාධාස ආයතන කළමනාකරුවන් උනන්දු කිරීම අරමුණු කොට ගෙන මෙම නිර්දේශ සකස් කර ඇත. ඔවුන්ගේ සමාජයම බැඳීම මෙන්ම සේවායෝජකයන් ලෙස ඔවුන්ගේ වගකීමද හඳුනාගැනීම උදෙසා ඔවුන්
532
ck වෙළඳ ප්‍රචාරකයන් හා ස්වාධීන නිෂ්පාදකවරුන් සඳහා වන මාර්ගෝපදේශ තුළ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවයට අදාළ කරුණු ඇතුළත් කරනු ලැබිය යුතුය.
米 වාරණ කමිටු තුළ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය පිළිබඳ සංවේදී ස්ත්‍රී හා පුරුෂ යන දෙකොට්ඨාශයම සමසේ නියෝජනය වන්නේදැයි තහවුරු කරගනු
ලැබිය යුතුය.

Page 8
米 ස්ත්‍රීන් විසින් ස්ත්‍රීන් උදෙසා නිපදවන ලද වැඩසටහන් ප්‍රමාණය ඉහළ නැවේමත්, වැඩසටහන් නිෂ්පාදනයේදී, ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය හා සංස්කෘතිය නියෝජනය වේදැයි තහවුරු කරගනු
ලැබිය යුතුය.
3% රාමුවකට කොටු කර ඇති ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සහ ස්ත්‍රීන් වානිජමය සූරාකෑමට ලක්කිරීම වැනි විෂයයන් සාකච්ඡා කැරෙන, ඒවා විචාරාත්මකව අධ්‍යයනය කෙරෙන වැඩසටහන් නිෂ'ප0දනය
ඉහළ නංවනු ලැබිය යුතුය.
米 පුහුණු වැඩසටහන් සඳහා ස්ත්‍රීන්ගේ දායකත්වය
වර්ධනය කරනු ලැබිය යුතුය. ස්ත්‍රීන් අ නියෝජනයකට ලක්වන ප්‍රදේශ සඳහා මෙහි විශේෂත්වය හිමිවේ.
米 වැඩසටහන් නිෂ්පාදනය සඳහා බඳවාගන්න
ස්ත්‍රීන්ගේ සංඛායාව වර්ධනය කරනු ලැබිය යුතුය.
මාධාසයන් තුළ ස්ත්‍රීන්ගේ සහභාගිත්වය හා පුතිනිරූපනය සමබන්ධව දැනට කෙරෙමින් පවතින පර්යේෂණ තහවුරු කරනු ලැබිය යුතුය.

фо.
සේවයට බඳවාගැනීම සහ උසස් කිරීම සම්බන්ධ ක්‍රියාපටිපාටිය
නිෂ්පාදනය හා විකාශනය
පුහුණු වැඩසටහන් හා වෙළඳ පුචාරක දැන්වීම යන අංශයන්ට බලපාන
පුතිපත්තීන් ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සඳහා පුතිචාරාත්මක වේදැයි සහතික කරගනු
ලැබිය යුතුය.

Page 9
රූපවාහිනී වැඩසටහන් නිෂ්පාදකවරුන් සඳහා මාර්ගෝපදේශ
රූපවාහිනීයේ සිදුවන ස්ත්‍රී පුරුෂ සමාජභාවී නියෝජනය වටහා ගැනීමටත් ඊට සංවේදීවීමටත් වැඩසටහන් රචකයන් සහ නිෂ්පාදකවරුන් වෙත මෙම " මාර්ගෝපදේශ උපකාරී වනු ඇත. ස්ත්‍රීන්ගේ සහ පුරුෂයන්ගේ චරිත විස්තර කිරීමෙදී හා ප්‍රතිනිරූපනයේදී සාවදාස, අවතක්සේරුවට භාජනය කෙරෙන හෝ එක් පාර්ශවයකට වෙනස් වශයෙන් සැලකෙන උද්ධaතයන් දිරිගැන්වීමෙන් හෝ අනුමත කිරීමෙන්ද, පවත්නා රාමු තුළට ස්ත්‍රී පුරුෂ චරිත සීමාකිරීමෙන්ද, අසාධාරණ ලෙස කෙරෙන සාමානසකරණයෙන්ද වැලකිය යුතුය. විශේෂයෙන්ම :
ස්ත්‍රී පුරුෂ දෙකොට්ඨාශයට අසමාන වශයෙන් සලකන හෝ එක් පාර්ශවයක් අනවශ්‍ය ලෙස මඟහරිනු ලබන භාෂාවක් භාවිතා කිරීමෙන් වැලකිය යුතුය.
ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය පදනම කොටගෙන ජනතාව හා සමබන්ධ වන ඇතැම් භූමිකා,
8

හැසිරීම රටා, පෙණුද්ගලික හෝ සමාජමය ගති ලක්ෂණ හෝ හඹාණඩ හ0 සේවා පරිභෝජනය සමබන්ධයෙන් රාමුවකට කොටු කරන ලද ස්ත්‍රී පුරුෂ නිරූපනය නොකළ යුතුය.
යම් පුද්ගලයකු සිය ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය හේතුවෙන් අවතක්සේරුවට ලක් කෙරෙන, ඇතැම කාර්යයන්හිදී හෝ කේෂ්ත්‍රයන්හිදී එක් පාර්ශවයක් අනෙක් පාර්ශවයට වඩා ස්වභාවයෙන්ම උසස් තැනක් ගන්නා බැව් හඟවන වැඩසටහන් නිෂ්පාදනය නොකළ යුතුය.
වාර්තාකරණයේදී හෝ විස්තර පුචාරයේදී නූතනයේ ස්ත්‍රීන් හා පුරුෂයන් සමානව විවිධාකාරයේ භූමිකා පරාසයන්ට ඇතුළත් වන බැව් වටහාගත
• تشجي
යම කෙෂ්ත්‍රයන්හි හසල දැනුමැති පුද්ගලයන් සහ බලධාරීන් වශයෙන් සේවය ලබාගැනීමේදී ස්ත්‍රීන් හා පුරුෂයන් අතර වඩා යහපත් සමබරතාවක් ඇතිකිරීමට සහ ක්‍රීඩා හා දේශපාලනය වැනි සාම පුදායික නොවන කෙෂ්ත්‍රයන්හි ස්ත්‍රී පුරුෂ දෙපාර්ශවයම ඇති කරගන්නා ජයග්‍රාහකයන්ට සමාන වශයෙන් මුල්තැන දිය යුතුය.

Page 10
ප්‍රචණඩකාරී සිද්ධීන් (විශේෂයෙන්ම ලිංගික අතවර) සමබන්ධ වාර්තා කිරීමේදී මතු දැක්වෙන කරුණු කෙරෙහි විශේෂ සැලකිල්ලක් දැක්විය යුතුය.
ප්‍රචණඩකාරී අවස'ථාව කෙරෙහි පුද්ගලයාගේ පෙඟුද්ගලික වගකීම අවම කෙරෙන හෝ එම සිද්ධියෙහි දෝෂය එම අපරාධයට ලක්වූ පාර්ශවය වෙත යොමු කැරෙන ආකාරයේ පහදාදීම නොකළ
.5شC{2
ලිංගික අතවරයකට ලක් වූ අයෙකු හැඳ පැළඳ සිටි ආකාරය පිළිබඳ විස්තර සහ
අපරාධය සම් බන්ධ විස්තරාත්මක විග්‍රහයන් කිරීමෙන් වැලකිය යුතුය.
IO

වෙළඳ පුචාරණ පුතිපත්ති සමිපාදනය සඳහා මාර්ගෝපදේශ
වෙළඳ ප්‍රචාරාත්මක ප්‍රතිපත්තීන් සැකසීම සඳහා වෙළඳ පුචාරය සඳහා පුතිපත්ති සැලසුම කිරීමට රූපවාහිනී ආයතන කළමනාකරුවන්ට මෙම මාර්ගෝපදේශන උපයෝගී කරගත හැකි වනු ඇත.
පුරුෂ පේකෂකයන්ගේ අවධානය යොමුකර ගැනීම පිණිස ස්ත්‍රීන් අලංකරණ, ලිංගික සහ වෙළඳ භාණඩයන් ලෙස යොදාගැනීමෙන් වැලකී සිටිය
3-Cది.
කාන්තාවන් හා කිසිදු සමබන්ධයක් නැති නිෂ්පාදන ප්‍රචාරය කිරීමෙදී ස්ත්‍රීන් යොදා ගැනීමෙන් වැලකීම.
ස්ත්‍රීන් නුවණ මද පිරිසක් ලෙස හුවා දක්වමින් ඔවුන් වඩා පහත් තත්ත්වයකට ඇඳ දමන භූමිකාවන් කෙරෙහි එම භූමිකා සාමානාසයෙන් පිළිගත් ඒවා බව හඟවමින් ස්ත්‍රීන් යොදවා ගැනීමෙන් වැලකිය යුතුය.
Il

Page 11
ස්ත්‍රීන්ගේ එකම හෝ මූලික කාර්යභාරය ගaහන්යගේ භූමිකාව යැයි සන්නිවේදනය කැරෙන ආකාරයෙන් ස්ත්‍රීන් ප්‍රතිනිරූපනය කිරීමෙන් වැලකිය යුතුය. ඒ වෙනුවට ඔවුන්ගේ විවිධාකාර සංකීර්ණ භූමිකාවන්
නිරූපනය සඳහා ක්‍රියාකාරී ලෙස සහාය දැක්විය
2Cది.
ගෘහනියගේ කාර්යභාරය ස්ත්‍රීන් සමාජයේ ඉටුකරන අනෙකුත් භූමිකාවන් අභිබවන බැව් හැඟවෙන ආකාරයෙන් ස්ත්‍රීන් ප්‍රතිනිරූපනයෙන් වැළකිය
۰ش)
පවුලේ අනෙකුත් සමාජිකයන් විවේකසුවෙන් පසුවෙද්දී ස්ත්‍රීන් ගේ දොර කටයුතුවල යෙදීම සිදුකරන ආකාරය දක්වන ස්ත්‍රී ප්‍රතිනිරූපන
නොකළ යුතුය.
පිරිමි දරුවන් වඩා පුබල ලෙසත්, ගැහැණු දරුවන් අනාගත ගaහණියගේ /මවගේ භූමිකාවන් රඟ
දක්වන පුද්ගලයින් ලෙසත් ඉදිරිපත් කිරීමෙන්
වැලකිය යුතුය.
12

මාධන් තුළ ස්ත්‍රී පුරුෂ සම සාධාරණත්වය උදෙසාවන ක්‍රියාකාරී සැලසුම
මෙම ආචාර ධර්ම පද්ධතියේ අරමුණ වනුයේ විද්‍යුත් මාධ්‍යයන්හි ස්ත්‍රී පුරුෂ සමාජභාවී නියෝජනය සාධාරණ ලෙස සිදුවන්නේදැයි සැක හැර දැනගැනීමයි. එබැවින් රූපවාහිනී ආයතනයන් හා ජාල පද්ධතීන් විසින් නිපදවනු ලබන හෝ අනුමත කරනු ලබන වැඩසටහන් මෙන්ම පුචාරය කරනු ලබන වෙළඳ දැන්වීම සඳහාද මෙය අදාල වේ. මෙම පොත් පි•වෙහි සඳහන් මාර්ගෝපදේශ ක්‍රියාත්මක කිරීමෙදී මාධ්‍ය ප්‍රධානීහු, දෙපාර්තමේන්තු පුධානීහු සහ කළමනාකාරවරු එහි වගකීම දැරිය යුතුය. රූපවාහිනී වැඩසටහන් සැකසීමෙහිලා ස්ත්‍රී පුරුෂ නියෝජනයේ වැදගත්කම පිළිබඳ අවබෝධය වර්ධනය කිරීම පිණිස කළමනාකරුවන් සහ වැඩසටහන් නිෂ්පාදකයන් ඊට සංවේදී කරවන ආකාරයේ වැඩමුළු පැවැත්වීම අවශ්‍යය. රාජ්‍ය ආයතන සහ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවී ගැටළු පිළිබඳ සැලකිල්ලක් දක්වන රාජාස නොවන ආයතන සමග එක්ව මෙය ක්‍රියාත්මක කළ හැකි වේ නම වඩා ඵලදායි වනු ඇත.
විද්යුත් මාධාස ආයතන සහ ජාල පද්ධතීන්හි නියෙ0'ජිත යන' , පර් ගෙය'ෂකයන' හඹා ස'වගාධීන
I3

Page 12
නිෂ්පාදකවරුන්ගෙන් සැදුම්ලත් නිරීක්ෂණ කමිටුවක් පත්කිරීම මගින් ආචාර ධර්ම පද්ධතියෙහි දැක්වෙන උපදෙස් පිළිපදිනු ලබන්නේදැයි පරීක්ෂා කෙරෙනු ඇත.
රාජාස නොවන කාන්තා සංවිධාන සහ විශේව විද්‍යායාල තුළින් තෝරාගත් ස්ත්‍රීන් හා පුරුෂයන්ද මෙම කමිටුවට ඇතුළත්වීම ඵලදායක වේ.
14

மின் ஊடகங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேண கையாளப்பட வேண்டிய ஒழுக்காற்று விதிகள்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்

Page 13

பொருளடக்கம்
முன்னுரை
பதிப்பாசிரியருரை
1. தொலைக்காட்சி நிலைய முகாமையாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் சில ஆலோசனைகள்
2. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாள
ர்களுக்கு உதவும் வழிமுறைகள்
3. விளம்பரங்களை கொள்கை ரீதியில்
நெறிப்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
4. ஊடகங்களில் பால்நிலைச் சமத்துவத்தைப்
பேணுவதற்கான செயற் திட்டம்
O1
O6
O9
12
14

Page 14
முன்னுரை
மின் ஊடகங்களில் பால்நிலைச் சமத்துவத்தைப் பேண கையாளப்பட வேண்டிய ஒழுக்காற்று விதிகள் பற்றிய இச் சிறு நூல் கனடிய சர்வதேச அபிவிருத்திப் பிரிவின் நிதியுதவியுடன் பிர சுரிக்கப்படுகிறது. இம்முயற்சியில் எம்முடன் சேர்ந்து பலர் ஒத்துழைத்ததனர். அவர்களுடைய பங்களிப்பை நினைவுகூரும் அதே வேளை இவ்விடயத்தில் அவர்கள் காட்டிய ஆர்வத்துக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த ஒழுக் காற்று விதிகளை வகுக் க ஆய்வாளர்கள் மூன்று மாதங்களாகத் தமிழ், சிங்கள நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கண்டறியப் பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊடக முகாமை யாளர்கள", ஊடகத் தொழில் புரிவோர் , ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு ஆலோசனைக்குழுவில் ஆய்வின் பரிணாமங்கள் அலசி ஆராயப் பட்டன. அவர்களுடைய கருத்துக்களே இங்கு ஒழுக்காற்று விதிகளாக அமைகின்றன.
தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், பிரித்தானிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் (பீ.பீ.சி) போன்ற
ii

வற்றின் ஒழுக்காற்று விதிகளும்பரிசீலிக்கப்பட்டு இணக்கமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
கனடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் அலுவலர்களுக்கும் விசேடமாக எமக்கு மிகவும் ஊக்கமளித்த செல்வி சிவகுருநாதன், செல்வி ஷிரானி மில்ஸ் என்போரின் ஒத்துழைப்புப் பற்றியும் இங்கு குறிப்பிடல் அவசியம். இச் சிறு நூலின் முன் அட்டையை கலை நயத்துடன் ஆக்கித் தந்த குசந்த பறனவிதான அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறைவேற்றுப் பணிப்பாளர், பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் 58 தர்மராம வீதி,
கொழும்பு 06.
iii

Page 15
ஆலோசனைக்குழு அங்கத்தவர்கள்
D.E.W. g6007G fasg
தலைவர், இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம்
திரு கிரகாம் ஐயன்சைட் (Ironside) L16ðöfl'll IIIGIIf 6TLp.ff.6; (M.TV)
செல்வி ஷாமினி போயில் செல்வி ஷார்னி ஜயவர்த்தன இளம் ஆசியா தொலைக்காட்சி
கலாநிதி செல்வி திருச்சந்திரன் செல்வி CK அபயரத்ன பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
ஒழுக்காற்றுவிதிகளை எழுத்தாக்கம் செய்தோர்.
செல்வி சித்திரா றனவக்க
திரு ரஞ்சன்சில்வா
செல்வி ஷாமினி போயில் கலாநிதி செல்வி திருச்சந்திரன்
iv

(F
ஆய்வுக்குழு
திரு நாமல் வீரசேன
செல்வி வாசுகி சோமசேகரம்
செல்வி ஷிரானி தேஜந்தி
செல்வி பிரபா தேவராஜா
திரு அ. நிக்ஸன்
செல்வி சிறியானி பெரேரா
திருமதி தர்ஷினி குமாரதாஸ்

Page 16

பதிப்பாசிரியருரை
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுத் திட்டத்திற்கமைய இலங்கையில் உள்ள மின் ஊடகங்கள் மூலம் 5 அலை வரிசைகளிலும் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள், செய்திகள், நிகழ்வுகள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், விளம்பரங்கள் என்பனவற்றில் பெண்கள் எப்படிச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
இந்த ஆய்வு பல உண்மைகளை நிறுவியுள்ளது, பெரும் பான் மையான தொலைக் காட் சரி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், என்பவற்றில் பெண்கள் வீட்டைப் பராமரிப்பவர்களாகவும் குடும்பத்துக்கு சேவை செய்பவர்களாகவும் மட்டுமே சித்தரிக்கப்படுகிறார்கள். தொழில் புரியும் பெண்கள் கூட மரபுரீதியான குறிப்பிட்ட தொழில் களைப் புரியும் பாத்திரங்களாகவே சித் தாரிக்கப் படுகின் றனர் . உதாரணமாக ஆசிரியர்கள் செயலாளர்கள் விற்பனையாளர்கள் போன்ற தொழில்கள் செய்பவர்களாகவே இப் பெண்கள் சித்தரிக்கப்படுகின்றனர்.

Page 17
இந்த ஆய்வின் படி சமகால, இலங்கையில் வீட்டுச்செலவுக்கானபணத்தைச் சம்பாதிப்பவர் களிலும் நாட்டுக்குத் தேவையான பொருளாதார வளத்தை ஈட்டித்தருபவர்களிலும் அனேகர் பெண் களாகவே இருக்கின்றனர் என்ற உண்மையைத் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் காணத் தவறுகிறார்கள் என்பது தெரிய வருகிறது. அத்துடன் இலங்கையில் இன்றைய பெண்கள் ஆண்களோடு வீட்டிலும் சமுதாயத்திலும் அதிகமான பொறுப்புக்களை ஏற்பவர்களாகவும், தர் மானங் களை எடுப் பவர் களாகவும் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் காண்ப தில்லை.
பெண்களுக்கென்று வரையறுக்கப்பட்ட ஒரே வகைப் படிமங்களில் பெண்களைச் சித்தரிப்பதன் மூலம்,பெண்களை எதிர்மறைப் படிமப்படுத்த லுக்கும் அப்படிமங்களை நிலை நிறுத்துவதற்குப்
ஊடகங்கள் பெரிதும் துணைபோகின்றன.
பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு போன்ற விடயங்களைக் கையாளும் போது பரபரப்பூட்டுவதற்காக பொறுப்புணர்ச்சியற்ற விதத்தில் பெண்களைச் சித்தரிப்பது தவிர்க்கப்பட வேண்டும். அச் சித்தரிப்பில் சமூகப் பிரக்ஞை உள்ள கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். பாலியல் வல்லுறவு அதற்குப் பலியாகும் பெண்ணையும் அவளது குடும்பத்தையும்

தண்டிக்க எடுக்கும் முயற்சியாக தென்படும் ஒரு கருத்தையே அனேகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முன் வைக்கின்றன. இப்படிச் சித்தரிக்கப்படும் பொழுது ஒரு படிமத்தையே அவர்கள் உருவாக்குகிறார்கள். அத்துடன் பெண்கள் பேச்சினால், உடல்ரீதியாக உளரீதியாக வன்முறைகளுக்கு ஆளாவது அடிக் கடி காட்டப்படுகிறது. வன்முறைச் சம்பவங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சித்தரிக்கப்படுகின்ற விதங்கள் பரச் சனைக்குரியதாகவும் பல சர்ச்சைகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. வன்முறைகள் இந்த அளவில் சித்தரிக்கப்படுவது உண்மையில் அவசியந் தானா என்பது கேள்விக்குரியது. இரண்டாவது வினா இன்னும் முக்கியமானது. நாம் தொலைக்காட்சிகளில் காணுகின்ற அடக்குமுறை, வன்முறை என்பவை நிஜவாழ்க்கையில் சமூகத்தில் இடம் பெறும் வன்முறைகளுக்கு காரணமாக அமைகின்றதா என்ற விடயம் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.
செய்திகளும், நிகழ்வுகளும் காட்டப்படுகின்ற போது ஒரு சில பெண் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக் கப் படுகிறதே தவிரப் பெண் கள் தொடர்பான வேறு விடயங்கள் அவர்கள் பிரச்னைகள் பற்றிய விடயங்கள் அலட்சியப் படுத்தப்படுகின்றன. பெண் பார்வையாளர் களுக்காகப் பெண்களால் தயாரிக்கப்படுகின்ற

Page 18
நிகழ்ச்சிகள் கூட மிகப் பெரும்பான்மையாக சமையல் செய்முறைகள், மனை அலங்கரிப்பு, உடை அலங் கார அணிவகுப் பு போன் ற விடயங்களை நடத்துவதோடு நின்று விடுகின்றன.
விளம்பரம் மிகவும் சக்திவாய்ந்தது. மனதை துாண்டிச் செயற்படுத்தும் தன்மையுடையது. விளம்பரங்கைளப் பொதுமக்கள் தினந்தோறும் காண்கிறார்கள் கேட்கிறார்கள். இவ்விளம்பரங் களில் சித்தரிக்கப்படும் படிமங்கள் சமூக நிதர்சனங்கள் சமூகத்தின் நிலை என்பவற்றுடன் தொடர்புடையவையாக அமைய வேண்டும் , செய்திகளும் ஏனைய நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு உயர்ந்த நம்பகத்தன்மை உண்டு. ஆகவே முகவர்களும் நிறுவனங்களும் தமது தொழில் சார்ந்த பொறுப் புணர் வோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது மேலும் இச் சித்தரிப்புக்கள் பெண்களை தரங்குறைந்தமுறை யில் பயன்படுத்தியும் அவர்களை குறைத்து மதிக்கும் வரிதத் தரிலும் வரிற் பனைக் காக அலங்கரிக்கப்பட்டவர்களாகவும் பயன்படுத்து கின்றன.
விளம்பரத் துறையில் பெண்கள் சுதந்திர மானவர்களாகவும் ஆளுமைநிறைந்தவர்களாகவும் ஆக்க பூர்மானவர்களாகவும் சித்தரிக்கப்படுவ தில்லை. தொலைக்காட்சி மிகவும் சக்தி வாய்ந்தது

"நாம் தொலைக் காட்சிமூலம் பெறுகின்ற செய்திகள்” சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு உருவம் கொடுக்க முயற்சிகதின்றன, அவை எமது நடத்தை மாதிரிகளைப் பாதிப்பனவாகவும் இருக்கின்றன. இதை ஒரு வாய்ப்பாக ஏற்று இலங்கையின் மின் ஊடகங்கள், துரிதமாக மாறிவரும் சமூகத்தில் பெண்கள் அளிக்கும் பல்வேறுவிதமாக பிரதிபலிக்கும் தோற்றங்களில் பெண்களைச் சித்தரிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
பெண் களுக் கெதிரான வன் முறைகள் சித்திரிக்கப்படும் நிலைமைகளையும் அவர்கள் எதிர்மறையான ஒரே வகைப் படிமமாகச் சரித்தரிக்கப் படுவதையும் குறைக் க இது பெருமளவில் உதவக்கூடும். இலங்கையின் பாவனையாளர்களுக்காக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பொழுது ஊடக முகாமை யாளர்களுக்கும் ஊடகங்களில் பணியாற்று வோருக்கும் பால் நிலைச் சமத் துவத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கச் செய்ய இந்த ஒழுக்காற்று விதிகள் உதவும் என நம்புகிறோம்
கலாநிதி செல்வி திருச்சந்திரன்

Page 19
தொலைக்காட்சி நிலைய முகாமையாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் சில ஆலோசனைகள்
ஊடக முகாமையாளர்கள் தமது தொலைக்காட்சி நிலையங்களால் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளிலும் வர்த்தக விளம்பரங்களிலும் பால் நிலை ச் சமத்துவத்தை பேணுவது பற்றிய கொள்கையை வகுப்பதற்கு உதவமுகமாக நாம் இக் கருத்துக்களை முன்வைக்கிறோம். அவர்களின் சமூகக் கடமைகளையும், தொழில் புரிபவர்கள் என்ற வகையில் அவர்களது பொறுப்புணர்வையும் உணர்த்துமுகமாக விளம்பரதாரர்களுக்கும் தனிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கும் கொள்கை ரீதியில் கையாளப்படவேண்டிய வழிவகைகளைக் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஓ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முதலில் பார்க்கும் மதிப்பீட்டுக்குழுவில் ஆண்கள் மட்டு மன்றிப் பெண்களும் இடம் பெற வேண்டும். இவர் கள் இருபாலாரும் பால நிலை சமத்துவத்தை கருத்தியல் ரீதியில் அங்கீகரிக்கிற வர்களாக இருக்க வேண்டும்.
ஒ பெண் களால் பெண் களுக்கெனத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளின் தொகை அதிகரிக்கப் படல் வேணி டும் . அவை பால்நிலை தொடர்பான விடயங்களையும்

கலாசாரத் தொடர்புடைய விடயங்களைப் பிரதிபலிப்பனவாகவும் இருத்தல் வேண்டும்.
வர்த்தக ரீதியில் பெண்கள் எப்படி ச் சுரண்டப்படுகிறார்கள்என்பதைக் கேள்விக் குள்ளாக்கும் நிகழ்ச்சிகளையும்,ஒரே படிமத்தில் பெண்களைச் சித்தரிக்கின்ற நிகழ்ச்சிகளையும் பற்றி விவாதித்து அவை பறறிய நிகழ்ச்சிகளை அதிகரித்தல் வேண்டும்.
பெண்கள் மிகக் குறைவாகப் பிரதிநிதித்து வப்படுத்தப்பட்டுள்ள பயிற்சிநெறிகளில் பெண்களின் தொகை அதிகரிக்கப்படல் வேண்டும்.
நிகழ்ச்சிகளுக்காகவும் நிகழ்ச்சித் தயாரிப்புக் காகவும் தெரிவு செய்யப்படும் பெண்களின் தொகை அதிகரிக்கப்படல் வேண்டும்.
ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பும் சித்தரிப்பும் பற்றிய ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுவது உறுதிப் படுத்தப்படுதல் வேண்டும்.
கொள்கைரீதியாக பால்நிலை சமத்துவத்தைப் புரிந்து கொண்டு அதை அங்கீகரிக்கும் நிலையில் பின்வரும் திட்டங்களையும் துறை களையும் கையாளுதல் வேண்டும்

Page 20
l)
2)
3)
பதவிகளுக்கு ஆட்களை நியமித்தல் தயாரிப்பும் ஒளிபரப்பும் பயிற்சித் திட்டங்களும், வர்த்தக விளம்பரங்களும்

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வழிமுறைகள்
பெண்களும் ஆண்களும் கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்படும் பொழுது சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்களும் பெண்களும் வித்தியாசமான குணஇயல்புகள, ஆளுமைகளுக்கு உட்பட்டவர்கள் என்ற சித்தரிப்பு தவிர்க்கப்பட வேண்டும். பெண்கள் கீழ்த்தரமானவர்கள் என்ற பாரபட்சமான சித்தரிப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும். அதே போல ஒரே தன்மைத்தான குணாதிசயச் செயற்பாடுடையவர்கள் என்று ஒரு படிம நிலையில் அவர்களை எப்பொழுதும் பிர திபலித்துக்காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.
ஒ ஒருபால்நிலையை மேம்படுத்தியும் ஒன்றைத்
தவிர்த்தும் ஒன்றைக்கீழ் இறக்கியும் காட்டு வதற்கு ஏதுவான மொழிநடை தவிர்க்கப்பட வேண்டும்.
ஒ பால்நிலை ரீதியில் ஒரே தன்மைத்தான குணாதிசயச் செயற்பாடுகள் பங்களிப்புகள, நடத்தைமுறைகள், சேவைகள், பாவனட்ை பொருட்கள் ஒரே பால்நிலைக்கே உரியவை என்ற படைப் பக்கள் சித்தரிப் பக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

Page 21
ஒ பால்நிலையில் ஒன்று கீழ்த்ரமுடையது
என்றாவது அல்லாவிட்டால் ஒரு பால்நிலச்ை குரியவர்கள் இயற்கையாகவே மேல்நிலையில் உள்ளவர்கள் அவர் களது துறையம் தொழிற்பாடும் செயற்பாடும் மேல் நிலையிலேயே இருக்கும் என்ற சித்தரிப்புக்கள் தவிர்க்கப்படவேண்டும்.
ஒ செய்திகளோ விமர்சனங்களோ வெளிவரும் போது பெண்களும் ஆண்களும் சம ரீதியில் பல வறுே வரிட யங் களிலும் பல வேறு பங்களிப்பைச் செய்கிறார்கள் என்ற விடயம் கருத்து ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
டுே அரசியல் விளையாட்டுத்துறை போன்ற நவீன விடயங்களில் ஆண்களும் பெண்களும் சம நிலையில் திறமையம் ஆளுமையம் கொண்டவர்களாக ஏற்றுக்கரொள்ளப்பட்டு அவர்களது சம அந்தஸ்து அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஒ வன்முறைச் செய்தி கையாளப்படும் போது விசேட கவனம் எடுக்கப்பட வேண்டும். வன்முறையாளர்களின் பொறுப்பையும் குற்றத்தயுைம் குறைக்கும் முறையில் நடந்து முடிந்த வன்முறைக்கு காரணம் கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். அதேசமயம்
10

 ேவன்முறைக்கு உட்படுத்தப்படுவரேஅதற்குப் பொறுப்பு என்ற ரீதியில் காரணம் காட்டும் சித்தரிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.
ஒ வன்முறைக்கு உட்படுத்தப்பட்டவரின் உடை அல்லது உடை அற்றநிலை போன்றனவும் தேவையற்ற விபரம் கூறப்படுவதையும் தவிர்க்க வேண்டும்.
11

Page 22
விளம்பரங்களை கொள்கை ரீதியில் நெறிப்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
இவை தொலைக் காட்சி நிலையங்களும் முகாமையாளர்களும் கொள்கை ரீதியில் எப்படி இயங்கலாம் என்ற சில விதிமுறைகளை முன் வைக்கின்றன. இதன் முக்கிய குறிக்கோள்கள் பெண்களை யதார்த்த நிலையிலும் ஆக்கபூர்வமான விதத்திலும் சித்தரிக்கப்பட வேண்டும் என்பதே
பெண்கள் அலங்காரமான பால்ரீதியான வியாபாரப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுவது தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
பெண்களுக்குத் தொடர்பற்ற, பொருத்தமற்ற விற்பனைப் பொருட்களை விளம்பரங்கள் செய்யும் பொழுது விளம்பரங்களில் பெண் களை பயன்படுத்ததுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
பெண்கள் கீழப்படிவுள்ள புத்தியற்ற ஜடங்கள், இது தான் நிஜம் என்ற ரீதியில் விளம்பரங்களில் பெண்களைச் சித்தரிப்பது வழக்கம். இது தவிர்க்கப்பட வேண்டும்.
12

பெண் வீட்டுவேலை செய்யும் மனையாளாக மட்டுமே காட்டுவதைத் தவிர்த்து கருத்தியல் ரீதியில் அவள் பல்வேறு பாத்திரங்களாக இயங்குபவள் எனச் சித்தரிக்கப்பட வேண்டும்.
பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்யும் போது குடும்பத்தில் ஏனையோர் ஓய்வாக இருப்பதாகக் காட்டப்படும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பெண் குழந்தைகளை எதிர்கால மனையாளாகவும் தாய்மைப் பாத்திரங்களை வகிப்பவர்களாகவும் மட்டுமே சித்தரிப்பதையும் ஆண் குழந்தைகள் அவர்கள் மீது அதிகாரஞ் செலுத்துவதாகவும் சித்தரிப்பது தவிர்த்துக்கொள்ளப்படவேண்டும்
13

Page 23
ஊடகங்களில் பால்நிலைச் சமத்துவம் பேணுவதற்கான செயற் திட்டம்
ஊடகங்களில் பாலியல் ரீதியான பாத்திரப் படைப்புக்களில் சமநிலை பேணப்படுவதே இவ் ஒழுக்காற்று விதிகளின் நோக்கமாகும். எனவே இவை ஒலிபரப்பு நிலையங்கள் இணையங்கள் என்பவற்றால்நெறிப்படுத்தப்பட்டு ஒளிபரப் பப்படும் நிகழ்ச்சிகளுக்கும் விளம்பரங்களும் பொருத்தமானவையே. ஊடகங் களின், தலைவர்கள் , திணைக் களத் தலைவர்கள் , முகாமையாளர்கள் என் போர் இந்நூலில் கூறப்படும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்கவேண்டும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பால் நிலை சமத்துவம் பேணப்பட வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு நிகழ்ச்சித்தயாரிப்பாளர் களுக்கும் முகாமையாளர்களுக்கும் பால்நிலை சமத்துவ உணர்வை ஏற்படுத்தும் பயிற்சி செயலமர்வுகள், தொடர்ந்து நட தீ தப் பட வேண் டும் . இப்பயிற்சிகளை பெண்கள் பிரச்சனைகளில் அக்கறையுள்ள அரச நிறுவனங்கள், அரச சார் பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் ஒருங்கிணைப்புடன் செயற்படுத்தப்பட்டால் மிகுந்த செயற்திறனுடையனவாய் அவை இருக்கும்.
14

ஒளிபரப்பு நிலையங்கள் இணையங்கள, ஆய்வாளர்கள், தனிப்பட்ட தயாரிப்பாளர்கள், போன்றோரின் பிரதி நிதிகளைக் கொண்ட கண்காணிப்புக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். ஒழுக்காற்று விதிகளை செயல் படுத்துவது அக்குழுவின் பொறுப்பாகும்.
பெண் அமைப்புக்கள் பல்கலைக்கழகங்கள்
போன்றவற்றில் இருந்து ஆண் களையும் பெண்களையும் பிரதிநிதிகளாக இக்குழுவில் இடம் பெறச் செய்ய வேண்டுமெனவும் ஆலோசனை
கூறப்படுகிறது.
15

Page 24