கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2005.01

Page 1
/~\ ( ක්‍රි.
WERC
: ügay(t
* தை 2005
பால்நிலை அசமத்துவத்தை
அணி மையில் நடந்த சுனாமி அனர்த்தம் எல்லோர் மனதிலும் மறக்கமுடியாத ஒர் வரலாற்று நிகழ்வாக பதிந்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் ஏற்பட்ட அழிவுகள் கணக்கில் கொள்ள முடியாதுள்ளது. உடமைகளுக்கு ஏற்பட்ட சேதங்களை விட உயிர்ச்சேதங்களும் உளச் "தேங்களுமே அதிகம். J! - L– El II:Ti:THETT 'ஓர்டும் வழங்கினாலும், உளச் 'ಕ್ವಟ್ಬಿಗೆ யார் சீர்செய்வது. 臀 மான பெண்கள். __1} LGr『
மாக பாதிக்கப்
என்றே கூற
கிடைக்கவில்லை
வேண்டும். அலைகளின் வேகத்தால் உடைகள் களன்று இருந்த பெண்கள்
அவர்களுக்கு வழி கண்களை மூடி 篮 LLIT G. # စီရ၊ வழங்கப்பட வே: உள்ளவர்களுக்கு
வேண்டும். 喝
ஐ.எல்.ஓவின்
ரீன் ஈவான்ஸ் - கூ
சுனாமரியால்
சமூகங்களில் இது நிலையற்ற தன்பை -ğı, 5 *L UL- Diği பெண் பிள் ania:
பாஸ்தும் தீனின் துமான்கிழிப்பற்ை:
சுவருள்ள குளியல்
னால் கழுவும்வச்
ஏற்படவும் வாய்ப்
... - 1:11
பாதுகாப்புக்கருதி மறைவிடம் தேடி = -இலங்கையில்
புதர்கள் மரங்களுக்குப் பின்னால் மறைந்து இருக்கையில் அவர்கள்
கற்பழிக்தப்பட்டு பாலியல் துணி புங்த்தலிகளுக்கு முகம் கொடுத்
துள்ளனர். மற்
ம் தமது குடும்ப அங்கத்தவர்கள்ை இழந்து பரிதவித்துக்
சன்றுள்ளன
அறுத்துக்கொண்டு ெ
- அகதி
胃
"38,000 மக்கள்கள் நிலையில், அக பெண்கள் பாவி கத்திற்கு உள்ளா கேளுச் வர்களேயெண்கை
பிரவாகினி துை 2005 இதழ் 21
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
செய்தி மடல்
* இதழ் 21
த எடுத்துக்காட்டும் சுனாமி
நிகப்படும் உத்
லையில் வழங்கப்
இவ்விதம் திறமையும், அனுபவமும் அற்ற நிலை மேலதிக கஷ்டத்தை உருவாக்கின. அது அவர்கள் கடத்தப்படுவதற்கும் விபசாரத்திற்கும் இட்டுச் செல்லும் நிலையையும் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
இவர்களுக்கு உதவுவதாயின் ரிய 魔 சம்பர் LITHE சிந்தனையில் மாற்றம் ஏற்பட சீர்திக்க்ப் பட்ட வேண்டும். ஒரு மனித உ ரிமை --~ଞ" வரை இருந்த சம முறை வேண்டும். பெண்களுக்கு இன்றும் கூர்மை உரிமைகள் வழங்கப்பட்டு மீள ன் பெண்களும் மைப்புப் பணிகளில் பங்குபற்றுமாறு
கட்கப்பு ష உரிமையுடன் மூலவளங் *ள அணுக சிடித்தரவாதம் அளிக்கப்பட்வுேண்டும். "பாதுகாப்பு வன்முறைகளில்இருந்து விடுவிப்பு போன்றவைக்கும், உறுதி தரப்பவேண்டும். இவற்றுடன் இன்று கண்வன்து பெயரில் மாத்திரம் இருக்கும் நிலத்தின் மதுருதிமையை பெற்றுக் கொள்ளவும்வழிஜகுதிகர
அமைகிறது.
வேண்டும். ಕ್ಲಿà:ாமியால் சுமார் வுகொள்ளப்பட்ட திமுகாம்களில் 靛 இந்த இதழில் . பல் துஷ்பிரயோ"
T -Fi if Irelia, க்கப்படுகின்றனர். | பாலிநிலை அமத்துவத்தை5giᎢᎶl ப்பான * மகளிர் தின சிறப்பு is. I, III |; ஈ சீறும் பாம்பை. ளக் கற்பூழித்
இ|* பிரசவ விடுமுறை. o:: * தாய்மை
சுபி * பாராட்டுக்குரிய பெண்கள்
* டி.வி. நாடகங்கள். * ரெஜி சிறிவர்தன * இங்கே பெர்ே. " அரவாணிகளின் அங்கீாடிப்ப்பு | *" பெஇர்கள் உள்ளே. * குழிப்பாப்பா * பெணர்களுக்கு எதிராக. * கருச்சிதைவுக்கு. * எமது நூலகம் * எமது வெளியீடுகள் * எமது நிகழ்வுகள்
■鬥■ Irishi

Page 2
மகளிர் தின சிறப்பு.
தெற்காசிய பிராந்த
இக்கால கட்டத்தில் பெண்களின் உரிமை சம்பந்தமாக பல நாடுகளிலும் உள்ள அரசசார்பற்ற அமைப்புக்களும் பல்வேறுவகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றன. அதேபோன்று அரசுகளும் தங்களது நாடுகளில் பெண்களுக்கென்றே பல அரச பிரிவுகளை உருவாக்கி செயற். பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு இலங்கையிலும் பெண்களுக்கென்றே ஒரு அமைச்சு உருவாக்கி செயற்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. இதற்கு
எல்லாம் மூல காரணமாக அமைந்தது 7
1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பிஜிங் பெண்களுக்கான மாநாட்டினதும் இலங்கையில் உள்ள பெண்கள் அமைப்புகளின் அழுத்தமுமேயாகும்.
தற்போது பிஜிங் + 10 என்ற தலைப்பின் கீழ் தெற்காசியாவிலும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளிலும் பிஜிங் மகாநாட்டில்,
சபையின்
வறுமை கல்வி ரீதியான பயிற்சி சுகாதாரம்
வன்முறை ஆயுதப் போர் பொருளாதாரம் மனித உரிமை தொடர்பூடகம் . சுற்றுப்புறச் சூழல் 10. பெண் குழந்தை
போன்ற பெண்கள் சம்பந்தான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டன. இவ்வொவ்வொரு பிரச்சினைகளையும் மையமாக வைத்து பல பிராந்தியங்களிலும் நாடுகளிலும் கூட்டங்கள். கருத்தரங்குகள் கொள்கைத் திட்டமிடல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. "
ஐக்கிய நாடுகளின் 5 ஆவது பெண்கள் மாநாடு 2004-2005 நடைபெற உள்ளதால் அதற்கு எல்லா நாடுகளிலும் உள்ள பெண்கள் அமைப்புக்கள் முன்னின்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
2004-2005ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் எழுத்து ஆவணங்கள் மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் பெண்கள் வெண்றெ
வடிவ
டுத்தவைகள் போ மட்ட பகுதி கல! விட இந்நேரத்தி செலுத்தப்பட வே கலந்துரையாடல நாடுகளிலும் உலக களில் பெண்களின் மற்றும் தேசிய ம
எதிர்ப்பார்க்கில விடயங்களில் செலுத்தப்பட ே மூலமாக B+10 ந அரசியல் களம அதனூடாக பெ பிரச்சனைகளில் க ரீதியிலான சமத்து திற்கும் அரசுகள் வேகத்தைக் கட்டிே
அரச சார்ப கீழ்காணும் ஒன்றி பின்னணியில் மூ படிமுறையை பிஜி அமுல்படுத்த உள் பாதகங்களையும் லாம். அடிப்படை உலகமயமாக்கள் மற்றும் ஆண் ஆ வையே இச் சக் ரங்குகள் கட்டை விடயங்கள் மட்டு இருத்தல் கூடாது. ஆண்டின் பின் உ சியை கண்டுள்ள விரிவாக்கப்பட் முக்கியத்துவம் டெ எயிட்ஸ் நோய், ட வாதம், கொலை, !
 

தியத்தில் பெண்கள்
ன்ற சாதாரண அடிந்துரையாடல்களை ல் முக்கிய கவனம் ண்டிய வேறுபட்ட ) களான ஐக்கிய ளாவிய கோட்பாடு" ன் நிலை, சர்வதேச பட்டத்திலும் நாம்
ர்றோம் போன்ற முக்கிய கவனம் வேண்டும். இதன் டவடிக்கைகளை ஒர் ாக பயன்படுத்தி ண்களின் முக்கிய வனம் செலுத்திபால் வத்திற்கும் மாற்றத்" ரின் செயற்பாட்டு யெழுப்பலாம்.
ற்ற நிறுவனங்கள் ணைந்த சக்திகளின் லமாக ஓர் முக்கிய Tங் கூட்டமைப்பை ள சாதகங்களையும் ஆராய பயன்படுத்த" த் தத்துவம், தாராள ம், இராணுவமயம் பூதிக்கம் போன்றநிகளாகும். கருத்த" மப்பில் பேசப்பட்ட மே அடங்கியதாக ஏனெனில் 1995ஆம் லகம் பாரிய வளர்ச்ாது. இப்படிமுறை டு கட்டமைப்பில்
அங்கவீனம் மற்றும் வயது முதிர்வு என்பவற்றை கருத்தரங்குகளில் உள்ளடக்கப்பட வேண்டும். ஓர் பொது முயற்சியில் பங்காளார்கள் உரிமை என்ற உணர்வினை ஏற்படுத்தவும் பெண்களின் கட்டமைப்புக்குள்ளான விடயங்களில் தீவிரமாக முயற்சிகளில் ஈடுபடுத்த பகிரங்கமான கலந்துரையாடல் நடைபெறவேண்டும்.
இந்தக் கட்டமைப்பின் முன்னேற்" றத்தைக் கீழ்காணும் நான்கு நேர்மஈட றான சக்திகள் தடைகளாக ஆராய முடியும். அத்துடன், பெண்களுக்கு அதன் தாக்கத்தையும் உணர்த்தலாம்.
தடைகள்
90 உலகமயமாக்கல் 9 அடிப்படைத் தத்துவமும் கடும் அதிகார போக்கைக் கடைப்பிடித்தலும் 9. இராணுவமயமும் ஏகாதிபத்தியமும் 9- ஆண் ஆதிக்கமும் பாகுபாடும்
மாற்று நடவடிக்கைகள்
9 பொருளாதாரமும் சமூக நீதியும்
9 வெளிப்படையான சுலபமான
தன்மை
9 சமாதானமும் ஜனநாயகமும்
மனித உரிமைகளும் சமத்துவமும் இக் கட்டமைப்பை அமுல்படுத்த தடையாக உள்ளவைகளை ஆராயும் பொழுது அவை எப்படி ஒன்றுக்கொன்று நேர்மாறாகவும் குறுக்கிடுபவையாகவும் அமையும் என்பதையும் அத்துடன் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதையும் அவதானிக்கலாம். இதற்கு மாற்று வழியாக அமையும் சக்திகள் நாங்கள் நம்பிக்கை மிக்க மாற்றங்களுக்கான குறிக்கோள் ஒன்றினை முன்வைக்கிறோம் என்பதையும் கடும் விமர்சனத்தை உருவாக்க" வில்லை என்பதையும் ஞாபகப்படுத்தும் இக்கட்டமைப்பிற்கும் அதற்கு அப்பாலும் இதை எவ்வாறு கொண்டு செல்வது என்பதையும் ஆராய முடியும்.
றாத விடயங்களான நன்றி வீரகேசரி |லம் பெயர்வு, இன ாலியல் உரிமைகள்,
பிரவாகினி தை 2005 இதழ் 2

Page 3
“சீறும் பாம்மை நம்பலாம்: சிரிக்கும் பெண்ணை நம்பாதே
நீதியரசர் திரு. எஸ். மோகன் கூறுகிறார்
9
ஒரு பெண் சிரித்துத் தவறான வழியில் போனால் அதற்கு ஆணும் உடந்தைதானே! அப்படி இருக்க பெண்ணை மட்டும் பழிப்பானேன்? ஏதோ --- ஆண்களெல்லாம் நல்லவர்கள் போன்று, பெண்கள் மட்டும் நல்லவர்கள் இல்லை என்றும் கூறி, சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக் கூடாது" என்று வழக்கத்திலேயே சொல்ல ஆரம்பித்தார்கள்.
།ཆོས་ཞུ།། །། །། இது போன்ற கருத்துக்கள் பெண்ணினத்தையே எப்போதும் அடிமையாக நடத்துவதற்கு உண்டாக்கப்பட்டது. வீட்டின் நான்கு சுவர்களுக்குள் : பெண்கள் அடங்கி இருக்க வேண்டும் ஆண்களின் தேவைகளை, ஆண்களின் விருப்பப்படி நிறைவேற்ற வேண்டும். இப்படி இருப்பதன் காரணத்தினாலே தான் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றெல்லாம் கூறப்பட்டது. சுருங்கச் சொன்னால், குழந்தைகளைப் பெறுவது, வீட்டைக் காப்பது, இவைகள்தான் பெண்களுடைய தொழிலே தவிர, வாழ்க்கையிலே அவர்களுக்கு வேறு எந்த விதமான பங்கும் கிடையாது. கணவன் எவ்வளவு கொடுமைப் படுத்தினாலும் பெண்தான் வளைந்து கொடுக்க வேண்டும்.
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை யாரையாவது சார்ந்துதான் இருக்க வேண்டுமே தவிர, தனித்து வாழக் கூடாது என்ற தவறான கருத்தின் அடிப்படையிலேதான் இது போன்ற பழமொழிகள் ஏற்பட்டுள்ளன. ஒரு வேளை இதே காரணத்தினால்தான் முந்தைய இந்து சட்டத்தில் கூட"பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டிருக்கலாம். பாரதி கண்ட கனவு போல் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும். ஒரு பெண் வாழ்க்கைத் துணை, அகத்தின் அழகு, இல்லறத்தின் நல்லற விளக்கு என்ற சீரிய கருத்துக்கள் நம்மிடையே மிக விரைவில்
பரவ வேண்டும்.
She is tender comrade Suveet comrade, foving mother a benevolent anges.
| நன்றி
மங்கையர் கேசரி.
பிரவாகினி தை 2005 இதழ் 21

தாய்மை
பெண்மையின் உயர்வு தாய்மை தாய்மை இன்றேல் நாமும் இல்லை தன்னலமற்றது தாய்மை தாயின் உருவம் தாய்மை தாய்மையின் வடிவம் தியாகம் உன்னை உயர வைக்கும் தாய்மையின் உன்னத சிந்தை
கருவிலே,2ண்மாணமகை
. . . ঠু உயிருடின் தந்தவள் தாய் எத்திசை, யோகினும் நற்புகழ் சேர
f நீர்னிலம் நின்றவள் தாய்
} . 8. , 9 സെക للائی துணை அவள்
ஜேக்கும் கரம் அவள்
శోుళ }; .
ബ്ദ് (
லுன் தந்த” ர்னையே பெண்மை I6 ன்மை இன்றேல் நீண்மை இல்லை
மண்ழை தாயின் பாசம் பிள்ளையின் கவசம் தாயின் பந்தம் `ரணியில் சிந்தது தாயின் அன்பு
தாலாட்டில் மகிழ்வது சேயின் இதயம் தாய்மை இன்றேல் நாமும் இல்லை.
ஆக்கம்
டார்வின்
ஒவ்வொரு பிரசவத்திற்கும் 84 நாட்கள் விடுமுறை இறப்பு கருச்சிதைவுக்கு 6 வாரம்
ஒரு பெண் ஊழியர் எத்தனை பிள்ளை பெற்றாலும் ஒவ்வொரு பிரசவத்திற்கும் 84 வேலை நாட்கள் விடுமுறை வழங்க புதிய சுற்று நிருபம் வெளிவந்துள்ளது. சனி, ஞாயிறு, விடுமுறை நாட்கள் நீங்கலாக இந்த 84 நாட்கள் கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிள்ளை பிறந்து முதல் ஆறு மாதங்களுக்கு குறுகிய கால விடுமுறை எடுக்கமுடியும். மேலும் 5 மாத கர்ப்பிணிகள் 1/2 மணிநேரம் தாமதமாக செல்ல முடியும் குறுகிய கால விடுமுறை வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு பிள்ளை இறந்து பிறந்தால் அல்லது பிறந்து இறந்தால் அல்லது கருச்சிதைவு சம்பவித்தால் 6 வாரம் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
பிரசவ விடுமுறைக்காக பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ் வழங்கினால் போதுமானது.
கடந்த காலங்களில் முதல் இரு பிள்ளைகளுக்கு 84 நாட்களும் ஏனைய பிள்ளைகளுக்கு 42 நாட்களும் பிரசவ விடுமுறையாக வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 4
உழைப்பாளி கிருஷ்ணம்மாள்
நன்றிதுமுதம்
எண்பது வயது எட்டிவிட்டாலும் ஒடியாடி, சேவை செய்யும் கிருஷ்ணம்மாளின் சுறுசுறுப்பு பிரமிக்க வைக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகளாக ஏழை மக்களின் உயர்வுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். ஏழைகளுக்கு உழைக்கச் சொந்த நிலமும், வசிக்க நல்ல வீடும் உருவாக்கித் தருவதுதான் கிருஷ்னர் மாளின் கனவு. திணி டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டை சொந்த ஊர் 1968 கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் மக்கள் 44 பேர் நிலச்சுவான் தாரர்களால் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்தியாவையே அதிர வைத்த அந்தக் கொடூரம் கிருஷ்ணம் மாளை உலுக்கியது. கால் படி நெல்லு கூலியாகக் கேட்டதுக்காக இந்தனை கொடூரமான செயலை நினைத்து துடித்தார். அவர்களின் உண்மையான தேவை கூலி உயர்வில்ல சொந்த நிலம்" என்ற உண்மை அறிந்ததும் கிருஷ்ணம்மாள் எடுத்த உறுதியான முடிவுதான் நிலமீட்புப் போராட்டம்.
திருவாரூர் நாகப்பட்டினம் பகுதிகளில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலங்களை நிலச்சுவான்தாரர்களிடமிருந்து மீட்டு ஏழை மக்களுக்குச் சொந்தமாக்கியிருப்பதோடு, சுமார் ஐயாயிரம் வீடுகளையும் கட்டிகொடுத்திருக்கிறார். நிலத்தை வெறும் சொத்தா உடைமையாப் பார்க்கிறது தான் பணக்கார மனோபாவம் என்கிறார். சுதந்திரப்போராட்ட வீரரான கணவர் ஜெகந்நாதன் வழியில் கிருஷ்னம்மாளும் எல்லாப் போராட்டங்களையும் ஆபத்துக்களையும் அணுகியது அகிம்சை வழியில் கிருஷ்ணம்மாளின் லாஃப்டி (Land 0f Tiers Freedom) நாகை மாவட்டம் கூத்தூரில் இயங்குகிறது. நில மீட்புக்கான இந்த அமைப்பு உழைக்கிற மக்களுக்கு நிலத்தை கொடுத்தே ஆகவேனும் என்ற உரிமையாளர்கள் வீட்டில் தவமாக்கிடந்தார். பொம்பிளை என்ன செய்திடப் போராள் என்று மதிக்கவில்லை இவரும் விடவில்லை. மிரட்டினார்கள் ஆயுதங்களோடு துரத்தினார்கள் உயிருக்கே ஆபத்து விளைவிப்போம் என்று மிரட்டினார்கள். ஆனால் st of ଶୋt செ ய ய வேணுமோ செய்யுங்கள். உயிருக்குப் பயந்தோடமாட்டேன் W என்ற ஒரு உறுதியோடு ' நடத்திய போராட்டம் மெல்ல மெல்ல ஜெயிக்க ஆரம்பிச்சது.
நிலச்கவான்தார்கள் சிலர் நிலத்தை விற்க முன் வந்தார்கள். தாட்கோ திட்டத்தில் கடன்வாங்கி மொத்த நிலத்தையும் வாங்கி னார். அதை பிரிச்சு ஆளுக்கு ஒரு ஏக்கராக % பிரிச்சுக் கொடுத்தார். A. ஒவ்வொருவரும் அறுப் * புக்கும் தவனை முறை யில் மக்கனே கடனை
 
 

அடைத்து விடுவார்கள். அன்று முதல் இன்று வரைக்கும் இதே வழியில் தான் நிலத்தைவாங்கி ஒப்படைக்கிறார். நிலப் போராட்டத் துக்காக ஊர் ஊராகப் போனபோது கிருஷ்ணம்மாள் ஏழைகளின் குடிவில் தான் தங்குவாராம். அந்த மக்களின் வாழ்நிலையைப் பார்த்து மனம் தாங்காது தலித் மக்களுக்கு இருக்கின்ற அரசு திட்டங்களை பயன்படுத்தி லாஃப்டி சார்பில் பணம் சேர்த்து வீடுகள் கட்டிக்கொடுத்தார், நில மீட்புதான் பிரதான பணி என்றாலும் லாஃப்டி சார்பில் மக்களுக்கு வேலை வாய்ப்புக்கென்று கம்ப்யூட்டர் சென்டர், பாய்நெய்யும் யூனிட், மிளகாய்பொடி யூனிட் நிறைய மையங்களைக் கிராமங்களில் ஏற்படுத்தியிருக்கிறார் அம்மாள். ஏழைக் குழந்தைகள் தங்கிப்படிக்க மூன்று விடுதிகள்
இயங்குகின்றன.
ஒய்வு எடுப்பதற்காக சென்னை சென்றவர் அடுத்தநாளே சுனாமியால் சுருண்ட நாகப்பட்டினத்துக்கு ஓடிவந்தார். இன்று வரை ஒயவில்லை அவர் உழைப்பு இதுதான் என் சந்தோஷம் சாதனை எல்லாம் என்கிறார். "கடைசிவரை போராடுவேன் ஏழைகளுக்கு நிலங்களை கொடுத்திட்டே
இருப்பேன்" என்கிறார் கிருஷ்ணம்மாள்.
எமது நாட்டுப் பெண்மணி
'who's who'
அனுஷரீகா வீரசிங்க என்பவர் விஞ்ஞானத்திற்கும் பொறியியலிற்கும் அவர்,அளித்த பங்களிப்பிற்காக இதில் இடம் பெற்றிருக்கிறார். இவர் Indian Tings இனர் விற்பனையில் முன்னிலையில் நிற்கிறார். சர்வதேச புகழ் பெற்ற who's who விலும் "Indian
பதித்தனப் பெருமைக்குரிய விடயமாகும். இவர் இரண்டு டசினுக்கு மேலாக விஞ்ஞான நாவல்களை மற்றும் புத்த கங்களை எழுதி ஐக்கிய அமெரிக்காவில் வெளிக் கொண்டு வந்து இருக்கிறார். நம் நாட்டுப் பெண்மணி இவ்வாறு இடம் பிடித்திருப்பது நமக்கு பெருமையே.
Times இலும் ஒரே நேரத்தில் தடம்
கனடாவில் தறமகளுக்கு பாராட்டு
இலங்கையில் மூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரும்
சிறந்த பெண்ணியவாதியான குறமகளின் (வள்ளி நாயகி இராமலிங்கம்) எழுத்துலக ஐம்பது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அவரை கெளரவிக்கும் வைபவம் கனட Tါဒပဲ |
நடைபெற்றது.
ஏற்பாட்டில் இடம் பெற்ற இஸ்விழாவில் குறமகள் இலக்கியப் பணிக்காகக் கெளரவம் செய்யப்பட்டார். ஐம்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதி வந்தவர் என்ற
"தமிழர் தகவல்" வெளியீட்டகத்தின்
பெருமைக்குறியவர். சிறந்த பேச்சாளர், நல்லதொரு நடிகர், பல்கலைக்கழகத்தில் நாடகக் கல்வியில் டிப்ளோமா பட்டம் பெற்ற ஒரேயொரு தமிழ்ப்பெண்மணியும் இவரே. 1954ஆம்
ஆண்டில் கோப்பாய் ஆசிரிய கலாசலையில் ஆசிரிய
மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோதே நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றதுடன், குறமகள் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். கடந்த அரை | நூற்றாண்டாக சிறுகதை, குறுநாவல், கவிதை, கட்டுரை, ! விமர்சனம் என்று இலக்கியத்தின் பல துறைகளிலும் தமது எழுத்தினைப் பரவி விட்டு வந்துள்ளார். - - - - - - - - - - - - - - - - - - -
பிரவாகினி துை 2005 இதழ் 21

Page 5
டி.வி. நாடகங்கள் பெண்களை அவமானப்படுத்துகின்றனவா?
நாம் எந்த அலைவரிசையை திருப்பினாலும் எல்லா அலைவரிசைகளிலும் அனேகமானவை பெண்களை குறிவைத்தே எடுக்கப்படுகின்றன. சீரியல்கள் அவற்றின் பெயரில் கதை அனைத்துமே பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்றன. காவ்யாஞ்சலி, ரோஜா, கீதாஞ்சலி, அகல்யா போன்ற பெண்கள் பெயர்களை அல்லது கித்தி, கேளுங்கள் மாமியாரே, மனைவி, மருமகள் போன்ற பெண் உறவு முறைப் பெயர்களே வைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது மெட்டி ஒலி, கோலங்கள், குங்குமம் போன்ற பெயர்கள் மறை முகமாகவேனும் பெண்களையே சுட்டுகின்றன. பெண்மையை மேம்படுத்தவே டீ.வி. சீரியல்களை எடுக்கிறோம் என்று சம்பந்தப்பட்டவர்கள் பேசிவந்தாலும் உண்மையில் நுட்பமாகப் பார்த்தால் பெரும்பாலான சீரியல்கள் பெண்களை அவமானப் படுத்தி வருகின்றன என்பதுதான் நிஜம். எல்லா கதைகளிலும் நல்ல பெணி கதாபார்த்திரத்தை படைத்துவிட்டு நெகடிவ் கெரெக்டராக வேறொரு பெண்னைத் தான் எதிராளியாகப் படைக்கிறார்கள்.
கதாநாயகி தியாகத்தின் திரு உருவமாக நம்ப முடியாத அளவுக்கு நல்லவளாக இருப்பாள். எதிராளியாகப்" படைக்கப்படும் பெண்ணே வில்லியாக சுய நலவாதியாக இருப்பாள்.
நல்லவள் சதா அழுதும், கெட்டவள் அவள் குழந்தையை கொல்லவோ, அல்லது கணவனை அபகரிக்கவோ என்று சதா சதிதிட்டம் தீட்டுவதுமாகவே கதை பல நூறு அங்கங்கள் தாண்டிவிடும்.
உதாரணமாக கோலங்கள் தொடரில் எப்போதும் பணம் பணம் என மருமகள் அபியை பிடுங்கி எடுத்து அவள் மகனிடமிருந்து பிரித்து தாய் வீடு போய்விட்ட பிறகும் சம்பந்தியிடம் சென்று சண்டை போட்டு மருமகனின் சம்பளப் பணத்தை வாங்கிக் கொண்டு வருகிறார் மாமியார். பணத்துக்காக தன் மகன் வேறு ஒரு பெண்ணுடன் பழகி அவளை திருமணம் செய்யவும் சம்மதிக்கிறார். கொடுமை என்ன வென்றால் டி.வி.சீரியல்களில் ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு கூட பெண்கள் தான் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
ஓர் ஆணுக்காக இரு பெண்கள் சண்டையிடும் சீரியல்கள் தொடர்ந்து வெளிவருவதை பார்க்கும் போது இவை நம் ஒவ்வொருத்தரின், வாழ்விலும் அன்றாடம் நடக்கும் விஷயம் போல் எடுத்துக் காட்டப்படுவது கொடுமை. இவற்றில் அந்த ஆணுடைய ஒழுக்கம் பற்றிய விமர்சனங்கள் எதுவுமே வருவதில்லை. மாறாக அந்த இரு பெண்களில் ஒருத்தி நல்லவள், இன்னொருத்திகெட்டவள் என்றுதான் கதை.
உயர்ந்த பதவியில் இருக்கும் பெண்ணாக இருந்தால் அவள் தன் பதவியை தவறாகப் பயன்படுத்திக் கொள்வதை காட்டுகிறார்கள். இவை பெண்கள் சமூகத்தின் வாழ்வியல் விதிகளை சுலபமாக மீறுவதாக எடுத்துக் காட்டப்படுகிறது.
கிட்டத்தட்ட எல்லா சீரியல்களிலும் குடும்பச்சண்டைகளுக்கு பெண்களே காரணமாவதாகத் தான் காட்டுகிறார்கள் பெண்கள் எப்போதும் சண்டை போட்டுக்
مي
பிரவாகினி தை 2005 இதழ் 21

கொண்டிருக்க ஆண்கள் சமாதான விரும்பிகளாக இருப்பது போலக் காட்டப்படுகிறது.
பெண்மை பாத்திரங்கள் மீது பழைமைவாத கருத்துக்கள் வேறு திணிக்கப்படுகின்றன. உதாரணமாக சீரியல்களில் விதவைகள் வெள்ளைப் புடவை விபூதியுடன் தான் வருகிறார்கள். அலைகள், கணவன் இறந்த பின்பும் பொட்டுவைத்துக் கொள்ளும் தனது அம்மாவைப் பார்த்து அப்பாதான் உயிருடன் இல்லையே நீஏன் பொட்டு வைத்துக் கொள்கிறாய் என்று கேட்கிறாள் மகள்.
அநேகமாக சீரியல்களில் ஆண் கதாபாத்திரங்களுக்கு இரண்டு மனைவிகள் அல்லது ஒரு மனைவி ஒரு காதலி இருக்கிறாள். ஒழுக்கத்தை வலியுறுத்த ஆணி கதாபாத்திரங்கள் மூலம் எந்த சீரியல்களும் முயற்சிப்பதில்லை. துரோகம் செய்யும் கணவன்களை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்கள். s
இப்படி பெண்களின் பிரச்சனைகளை எடுப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் டி.வி.சீரியல்களில் கையாளப்படும் விஷயங்கள் பெண்களுக்கு எதிரானவையாகவே பெரும்பாலும் இருக்கின்றன். குணங்கள் போன்றவை எடுத்துக் காட்டப்படுவதில்லை. அநீதிக்கு அடங்கிப் போவது பெண்ணுக்குப் பெருமை. அது பெண்மையின் பண்பாடு என்றெல்லாம் மறைமுகமாக சொல்லப்படுகிறது.
மற்றைய பொழுது போக்கு அம்சங்களைப் போல் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே வந்து பெண்களோடு மணிக்கணக்கில் பேசும் டி.வி.பெட்டி பெண்களை நிஜமாகவே பெருமைப் படுத்துவது எப்போது..?
ரெஜிசிறிவர்தன
ரெஜி சிறிவர்த்தனா தனது எண்பத்து இர வயதில் சென்ற மார்கழியில் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார். அவர் ஒரு சுதந்திர மார்க்சியர், கட்சிகளுக்குள் அடைபடாத புரட்சிகர அறிவியலாளர், பத்திரிகையாளர் மொழி பெயர்ப்பாளர், வரலாற்றாசிரியர், திரைப்ப வசனகர்த்தா. தமிழ் மக்களுக்கெதிரான இனவொடுக்கல் நடவடிக்கைகளிற்கெதிராக எழுதியும் பேசியும் வந்தார் சிவிலுரிமைக் கழகத் தலைவராகவுமிருந்தார்.
பல மொழிகளில் புலமையுள்ளவர், ஆங்கிலம் சிங்களம் வேறு சில ஐரோப்பிய மொழிகளும்
ரிந்திருந்தார். ரஷ்யக் கவிஞர்களின் படைப்புக6ை
ாழிபெயர்ப்பதற்காக ரஷ்ய மொழியையும் அறிந்தவர் "தி காடியன்", "டெய்லி நியூஸ்” முதலிய இதழ்களின் துகட்டுரைகள் வெளியாகியுள்ளன. தமிழில் "அலை" "சமர்” என்பனவற்றில் கட்டுரைகள் ழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல நூல்கள் தமிழில் ள்ளன. இவரின் எழுத்துக்கள் இரு தொகுதிகளாக விருக்கிறதென்று அறிகிறோம். இலக்கியம் தொடர்பான எழுத்துக்கள் ஒரு தொகுதியாகவும், இலக்கியம் சாரா பிற எழுத்துக்கள் மற்றும் ஒ தொகுதியாகவும் Sł? ஒரு 8 தாகுதி வ
398 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் கொழுத்தப்பட்டதனையடுத்து தனது சொந்த நூலகத்தில சேமிப்புகளை புனரமைக்கப் பெருந்தொகை யா நூலகத்திற்கு அளிப்பதென அறிவித்தார். புதிய வகை வரலாறு எழுதுதல் என்னும் அடிப்படையில் 'Among m Souvenis’ என ஒரு நாவலையும் எழுதியுள்ளார். •----- ..ዏ.."•
இவரின் நூல்கள் நிலைத்து இருக்கும் வரை அமரர் ரெஜி சிறிவர்த்தனவின் நினைவும் வாழும் என்று அவரிற்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் இறுதி அஞ்சலியை செலுத்துகிறோம்.

Page 6
இங்கே பெண் எ
நன்றி அவள் வ "இங்கே பெண்கள் வாயில்லாத ஜீவன்களாக இருக்கிறார்கள். பொருட்களை பண்டமாற்று செய்வது போல், இங்கே யார்வேண்டுமானாலும் ஒரு எருமையைக்
ண்ணைக் கொண்டு செல்லலாம்."
பது இந்தியாவின் அருணாசலப்பிரதேச நைஷி என்றொரு இனம் இருக்கிறது. ಸ್ಕಿ எவனொருவனுக்கு வீடு நிறைய
ಟ್ವಿ பகுதியி
ரன் WMK # ஒரு கொடுரம் என்ற உணர்வு கூ
எந்த ஒரு : மனித்ருக்கும் இல்லை" 61ಿ வருத்தப்படுகிறர்ராங்ே つ。
தவறும் இல்னில. வேண்டும்ானால் எருமைகளை விடப் பெண்கள் கொஞ்சம் புரவாயில்லை என்று சொல்லலாம். வயலில் வேை ခြုံ#ဟိုးနှင့##@ வீட்டு வேலையையும் செய்வார்கள். அவ்ர்களால் வருமானமும் உணர்டு, சந்தோஷமும் உண்டு" என்று சொல்லி கெக்களித்தானாம்.
இங்கே ஏழை வீட்டில் ஒரு பெண் பிறந்துவிட்டால்,
அரவாணிகளின்
இந்த சமுதாயத்தில் முகம் கொடுக்க வேண்டிய வாழ்க்கை போராட்டங்கள் பல. சில ஆண்களும், பெண்களும் சொல்ல (ԼՔւգաn 5 துன்பங்களை அனுபவிக்கிறார்கள். காரணமில்லாமல் இயற்கையாய் நிகழ்ந்துவிட்ட ஒரு நிகழ்விற்குத்தான் அரவாணிகளின் பாடு ஒரு பெரும் போராட்டம். இவர்களை மனிதர்களாகவே நடத்துவதில்லை. மனித உணர்ச்சிகள் அவர்களுக்கும் உணர்டென்று நினைப்பதில்லை. "அலி" என்று கூவி கிண்டல் செய்து ஒரு வேடிக்கைப்பொருளாகவே பார்க்கிறார்கள். ஒரு ஏழை மீதோ ஊனமுற்றவர்கள் மீதோ, காட்டப்படும் பரிவு கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை.
இவர்களில் சில பெண்கள் தாம் முன்னேற வேண்டும் என்னும் எண்ணம் கொண்டு முயற்சிக்கிறார்கள்
நர்த்தகி நடராஜா சிறந்த நடனக் கலைஞர். இவர் தன் பால் திரிபு நிலையை பொருட்படுத்தாமல் சமூகத்துடன் போராடிக் கொண்டு நடனக் கலையில் ஜெயித்தார். அமெரிக்காவில் இவரின் நடனத்துக்கு "எழுந்து நின்று கைதட்டல்" இவருக்கு கிடைத்த உயர்ந்த மரியாதையே. இவரின் தன்னம்பிக்கை தான் உழைக்க வேண்டும், உயர வேண்டும் என்கிற இவரது எண்ணம் பாராட்டத்தக்கது.
மற்றும் பிரியா என்னும் பெண் ஒரு நல்ல உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்தவள். நன்கு படித்துக் கொண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருமைக்கு சமமாம் கடன் ஜீன் 4, 2004
அவள் எதிர்காலமே அவ்வளவுதான். இந்தத்துயரக் கதையைக் கேளுங்கள்."என்று சொல்லும் ராங்மோ, தாயேறும் என்பவர் ஒரு ஏழை. அவரது பக்கத்து வீட்டுக்காரரான ரிச்ே பணக்காரன். ஒரு சந்தர்ப்பத்தில் ரிச்சோவிடம் எருமை ஒன்றைக் கடனாக வாங்கியிருக்கிறார். தாயோம். என்ன மை இறந்துவிட்டது. அந்த எருமைக்குப் பதிலாக ங்கையை அழைத்துக் கொண்டு போய்விட்டான் து ஆழ்ப, ரிச்சோ காட்டிய இரக்கம். జొగ శబ్ద ஆபூெண்ணுக்கு ஈடாகத்
பால்ய விவாகம் இங்குச்கஜம். பல திருமணங்களில் பெண்ணுக்கும் பையனுக்கும் ஐம்பது வருட வித்தியாசம், கூட இருக்கும்"என்று அதிரவைக்கும் ராங்மோ, நகரங்களில் உள்ள அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் இந்தப் பெண்களின் ஏழ்மையைப் பயன்படுத்திப் பலதார மணம் செய்கிறார்கள். இந்த சமூக அநீதியை எதிர்க்கத் திராணியில்லாமல், பல பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு."என்று கலங்க வைக்கிறார்.
அருணாசலப் பிரதேசம் தான் சூரியன் காலையில் முதலில் உதிக்கிற இடமாம் பெண்களின் வாழ்வு பிரகாசிப்பது எப்போது?
ர் அங்கலாய்ட்
இருக்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கேலிக்கும் இம்சைக்கும் ஆளானார். சூழ்நிலை அவரை வீட்டில் இருந்து வெளியேற்றியது. இப்போது ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றார்.
இவர்களுக்கு தமிழ் நாட்டில் பல பெயர்கள் உண்டு இவர்கள் ஒரே நேரத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பதால் “ஓம்போது" என்றும், மும்பாயில் "ஹஜடா" என்றும் அழைக்கிறார்கள். இவர்களில் பலர் கலை ஆர்வம் கொண்டவர்கள். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கரகாட்டம், ரிக்கார்ட் டான்ஸ், ராஜா ராணி ஆட்டம், ஆகியவற்றில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் கலைஞராகவும் உத்திரப் பிரதேசத்தில் எம்.பி.யாகவும், கட்டி மாநகராட்சியில் மேயராகவும், சிலர் உணவு விடுதி நடத்துனராகவும் இருக்கிறார்கள். ஒருவர் அரவாணி தமிழக மகளிர் மேம்பாட்டு ஆணையத்தில் அரசு வேலை பார்க்கிறார். இன்னும் ஒருவர் சுடர் பவுண்டேஷன்" என்னும் அமைப்பை ஏற்படுத்தி அரவாணிகளின் நலன்களுக்காகப் பாடுபட்டு வருகிறார். பலர் தையல், சமையற்கலை மற்றும் கவினைத் தொழில்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரவாணிகள் அன்றுபோல் இன்றில்லாமல் எதிர்ப்புக்களை எதிர்கொண்டு சமூகத்தில் தங்களுக்கென்று ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முன்வந்துள்ளார்கள்.
பிரவாகினி தை 2005 இதழ் 21

Page 7
பெண்கள் உள்ளே நுழையக் கூடாது
புதுக்கோட்டையில் இருந்து 35 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள சென்னையூரில் உள்ள அந்த கோயில் வாயிலில் விநோதமாக இப்படி அறிவித்தல் பல"ைபில் எழுதப்
ன்றார்களாம் ? 3: ... : .
இதனால் பாதிப்படைந்த அவாகளன ഥഞ്ഞുഖിക്ക് கோயிலின் வாசலில் கூடி நின்று, "இனி உன்ன்ை கோயிலுக்குள் வந்து வணங்கமாட்டோம் ஆண்வாரிசுகளை மட்டுமே அனுப்புவோம்” என்று சபதம் செய்தார்கள். அன்றிலிருந்து இந்தக் கோயிலுக்குள் பெண்கள் செல்வதில்லை. அப்படிச் சென்றாலும் இங்குள்ள சேவல்காரன் சாமிக்கு ஆகாது என்றார் வேலு பூசாரி
சாமிக்கும் பெண்களுக்கும் நடுவில் இப்படியொரு
வழக்கமா?
குழிப்பாப்பா. பதறவைகசூம வாககுமூலங்கள குழிப்பாப்பா, சர்வசாதாரணமாக சேலம் மாவட்டக் கிராமப்புறங்களில் அடிபடுகிற பெயர் இது. விசாரித்தால், பகீர் என்றிருக்கிறது அட, அது ஒண்ணுமில்லப்பா பிறக்கிறது பொட்டைப் புள்ளைனா உடனே குழியில் போட்டு மூட வேண்டிய குழந்தை தானே அது" அதைத் தான் குழிப்பாப்பாங்குறாங்க.
வரிசையாக இரண்டு பெட்டையாகவும் மூன்றாவதும் பெட்டையாக இருந்தால் இதுவும் குழிப்பாப்பா தான். குழந்தை பெட்டையாக பிறந்தால் சரி "மூடுங்கன்னு!" உள்ளவர்கள் சொல்வார்கள். பத்துமாதம் சுமந்து பெத்த வலி வீட்டில் உள்ளவர்களுக்கு எங்கு தெரியப் போகுது. எருக்கம் பாலை கொண்டு வந்து குழந்தை வாயில் ஊத்திவிடுவாங்க. பிறந்த குழந்தை துடிதுடித்து அடங்கிப்போகும். சுடுகாட்டில் புதைத்தால் விஷயம் வெளியே தெரிஞ்சு விகாரமாயிருமேனு, வீட்டுல் இருந்த அம்மிக் குழவிய நகர்த்திட்டு, அந்த இடத்திலேயே குழி
(8 ஆம் பக்கம் பார்க்க)
பிரவாகினி தை 2005 இதழ் 21
 
 
 
 

பெண்களுக்கு எதிராக . ஐ. நா. வின் அறிக்கையில் இருந்து
0 தெற்காசியா, மேற்காசியா, சீனா, வட ஆபிரிக்க ஆகிய நாடுகளில் சுமார் 60 மில்லியன் பெண்க: பாலியல் இன ஒதுக்கல் காரணமாக காணாம போயுள்ளனர்.
9 ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு ஒன்ப செக்கனுக்கும் ஒரு பெண் தனது துணைவரில் வன்முறைக்கு ஆளாகின்றார். இந்த நிலை கடந்த இ தசாப்தங்களாக அதிகரித்துள்ளது.
9 இந்தியாவில் ஆண்டுதோறும் 5,000 பெண்க அவர்களது மைத்துன, மைத்துனிமாரின் சீதன சம்பந்தமான கருத்தின் காரணமாகக் கொை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மிகக் குறைந்தள விலான கொலைகளே நீதி விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
9 மத்திய கிழக்கு, இலத்தின் அமெரிக்க நாடுகளில் நம்பகமற்றவர்கள், பணிவற்றவர்கள் அல்லது எதிர்க்" கின்றவர்கள் என்பதற்காக, மனைவியைக் கொலை செய்தவர்கள் மேன்மையானவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தண்டனை இன்றி விடுதலை ஆகின்றனர்.
9 அணி மைய ஆண்டுகளில் ஏழு நாடுகளில் போருக்கான ஆயுதமாக பாலியல் வன்முறை பயன்படுத்தப்பட்டமை பதிவாகியுள்ளது.
9 வங்காளதேசத்தில் பெண்களின் உருச்சிதைவு, அசிற் வீசப்படுவது பொதுவானதாகக் காணப்படுகிறது. இது அந்த நாட்டின் குற்றவியல் சட்டக்கோப்பின் துணைவிதிக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. 9 ஏறத்தாழ 2 மில்லியன் பெண்பிள்ளைகள் ஆண்டு தோறும் (6,000 நாள்தோறும்) பெண் யோனிகளின் உறுப்புக் குறைப்பு அல்லது சிதைப்புச் செய்யட் படுகிறது. இது ஆண் குறியின் பகுதியினை வெட்டி நீக்குவதை ஒத்ததாக அமைகின்றது. 9 ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பெண்பிள்ளைகள் விலை மாதர்களாக பயன்படுத்தப் படுகின்றார்கள். எயிட்ஸ் நோயினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என்ற காரணத் திற்காக இளம்பிள்ளைகள் இத்தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.
9 வெளிநாட்டுத் தொடர்பு காரணமாக இலங்கையில் எயிட்ஸ், எச்.ஐ.வி போன்ற தொற்றுநோய்கள் பரவுத் தொடங்கியுள்ளதாக அணி மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. i
நன்றி தினக்குரல்

Page 8
கருச்சில் சட்ட அனுமதி வழ
இலங்கையின் தலைநகரில் மாத்திரமன்றி நாட்டின் பல பாகங்களிலும் கிளினிக் என்ற போர்வையில் சட்டவிரோதமான கருச் சிதைவுகள் இடம்பெறுகின்றன." இதனால் பெண்களின் இன் விருத்திநிலை, பொதுசுகாதாரம், குடும்ப வாழ்வு ஆகியவற்றின் தரம் பாதிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 46 மில்லியன் கருச்சிதைவுகள் இடம் பெறுகின்றன. இவற்றில் 20 மில்லியன் சட்ட விரோதமான கருச்சிதைவுகள் ஆகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) கருத்துப்படி ஆண்டு தோறும் இடம்பெறும் 20 மில்லியன் சட்டவிரோதமான கருச்சிதைவுகளால் 95% மானவை வருமானம் குறைந்த நாடுகளிலேயே இடம் பெறுகின்றன. *
:
ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட் 18,000 பெண்கள் பாதுகாப்பல்லாத மற்றும் சட்டவிரோத்மரன் கருச்சிதைவினால் இறப்பதுடன் பலர் பாரிய ங்கு மற்றும் மலட்டுத் தன்ம்ை என்பவற்றுக்கும் နှီ႔ကြီး அங்கவீனத்திற்கும் உட்படுகின்றனர். சட்டி தமாக மேற்கொள்ளப்பிடும் இக் கருச்சிதைவுகள் 150,000 வரை இடம் பெறுகின் - .
கருச்சிதைவு ம்பந்தமாககா
1. மிகவும் கடுமையானவை
இவை கர்ப்பம் தரித்துள்ள பெண்ணின் உயிருக்கு ஆபத்தாக அமையும் சுந்தர்ப்பம் தவிர்ந்த ஏனைய எந்தி சூழ்நிலைகளிலும் அனுமதிக்கப்பட மாட்டாது. (உ-ம் : இலங்கை)
نی 2. கடுமையில் இருந்து மிதமான நிலை
8 ب " : شف
இவை மிக குறுகிய நிலையில் நியாயப்படுத்தக்கூடிய, சந்தர்ப்பங்களில் கருச்சிதைவினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்ணுடைய பெளதீக, மனோரீதியான சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல், கற்பழிப்பு, தகாப்புணர்ச்சி, சிசுவின் குறைபாடு காரணமாக கருச்சிதைவினை மேற்கொள்ள முடியும் என்பதாகும்.
(7 ஆம் பக்கத் தொடர்ச்சி) தோண்டி புதைத்துவிட்டார்கள் என்று கதறினால் ஒரு தாய்.
எருக்கம்பால் இப்ப கிடையாது, எருக்கம்பால் போஸ்ட் மார்ட்டத்துல காட்டிக் கொடுத்துடுது. அதனால இப்பெல்லாம் பொட்டைக் குழந்தை பிறந்ததும் ஒரு சொட்டுப் பால் கூடக் கொடுக்காம வெறும் தரையில படுக்க வெச்சு, ஃபேனை வேகமா ஓடவிட்டுக் கதவை அடைச்சிட்டுப் போயிடுவாங்க. பத்து நிமிஷத்துல அந்தக் குழந்தை மூச்சுத் திணறி விதைச்சு செத்துப் போகும்! ஏற்காடு மலையடிவார கிராமத்து மக்கள் இந்தப் புதிய வழிமுறையை யதார்த்தமாக விபரிக்கும் போதே சில்லிடுகிறது நம் அடிவயிறு. இதற்கு
 
 
 
 
 

தைவுக்கு |ங்கப்பட வேண்டும்
3. மிதமான நிலை
澳 Fமருத்துவதீாரணத்திற்காக மட்டுமன்றி சமூக காரணத்திற்காகவும் சருச்சிதைவினை மேற்கொள்ள
is
ఫిళ్ల அனுமதிக்கப்படும். சமூக காரணங்கள் எனும்போது குறைந்த
வருமானம், இளவயது அல்லது மிக அதிக வயது ஏற்கனவே
...' : - 8
ိပ္ဂိ t 4. வேண்டுகோ
... 8 "l
-கர்பத்தினை முடிவுக்குத கொண்டுவருவதை தீர்மா ܫ னிக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு.எனினும், கர்ப்பத்தின்
முத்ல் மூன்று வாரங்களில் மாத்திரமே இது ஏற்கப்படும்.
"7 இக்கருச்சிதைவு சட்டமாக்கப்படல் வேண்டும் என
(CEDAW - Convention on the Elimination of all forms of DiscriminatiohAgainst Women) வேண்டுகோள் விடுகின்றது.
கருச்சிதைவின்ை சட்ட்மாக்க வேண்டாம் என மதத்
தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். அத்துடன் மனித
உரிமைகளின் வளர்ச்சியின் காரணமாக கருவரைக்குள்
இருக்கும் சூழ்நிலையினையும் சட்ட நபராக நீதிமன்றங்கள்
அங்கீகரித்து இருக்கும் நிலையில் கருச்சிதைவினை
மேற்கொள்வதால் கருவரையில் இருக்கும் சிசுவின்
காரணமாக இருந்த அதன் தந்தையையும் கருத்தில் | daଣୀ ள்பவ்ர்கள் ஏன் கற்பழிப்பின்போது ஏற்படும் கற்பத்தின்
விளைவாக பிறக்கும் குழந்தையும், அதன் தாயும் சமூகத்தில்
:
i முகங்கொடுக்க நேரும் பிரச்சினைகளை கருத்தில் கொள்ள
x2*
ம்றுக்கின்றார்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையை பெண்ணானவள் விரும்பி ஏற்கவில்லை. அது தற்செயலாக நடந்த ஒன்று அதனால் tá னை மேற்கொள்ளும் ஒல்லா உரிமையும் தாயுக்கே உரியது. கருச்சிதைவை முனிற்ப்படிசிட்ட மூலமாக்குவதால் ஏற்படும் பாரதூர விளைவுகளையும் பல தாய்மார்களின் உயிர்களும் காப்பாற்றப்படும்.
மாறாக சேலத்தில் இருந்து புறப்படும் வழியில தளவாய்ப்பட்டி அருகில் வரவேற்றது அம்பேத்கர் நகர், அங்கே குறிஞ்சிமகளிர் சங்கத்தின் தலைவி பட்டானி கூறுகையில் பொட்டப் புள்ளையைக் கொண்னுடலாம்னு யார் வீட்டுலயாவது பேசிட்டிருக்கிறதைக் கேள்விப்பட்டா உடனே ஓடிப்போய்த் தடுப்பேன். புத்தி சொல்லிப் புரியவைப்பேன். முடிவை மாத்திக்குவாங்க. அப்படி தப்பிப் பிழைச்சவங்கதான் இவங்க என்று தன் மடியில் அமர்ந்திருந்த குழந்தைகளைப் பாசத்துடன் வருடினார் பட்டானி.
நன்றி பா. ராஜநாராயணன்
பிரவாகினி தை 2005 இதழ் 21

Page 9
நாட்டுப்புற ெ
இம்முறை எமது நூலக வரவு பற்றிய பகுதியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்த மக்கள் மரபாராய்ச்சி மக்கள் மரபு வழிப் பழக்க வழக்க கோட்பாடுகள் (Cus10msTolklore) எனும் பிரிவு பற்றி விளம்ப முனைகின்றோம். ஒரு இனத்தின், நாட்டின் பண்பாட்டு வரலாற்றைத் தெரிந்துகொள்ள அந்த இனத்தின் மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில் எல்லாத் தரப்பு மக்களுடைய பழக்க வழக்கங்களின் மரபு சார்ந்த பண்பாட்டுக் கூறுகள்
தமிழக நாட்டுப் -- புறவியலில் பெண்கள்
ஆசிரியை:
தமிழ் புத்தகாலயம், சென்ன்ை.
நாட்டுப்புறவியல் ஆய்வுகள் தமிழக
பல்கலைக் கழகங்களில்
W :KSE
SESS Wዽሃሄ * கொணர் டிருக் கின்றன. ஆயினும் பெண்ணிய நோக்கில் நாட்டுப் புறவியலில் பரந்த ஆய்வு இதுவரை நடைபெறவில்லை என்ற நோக்கமே ஆசிரியையை எழுதத்தூண்டியதாம் மகளிரியல் என்பது பல்துறைசார்ந்த துறையாகும் இத்துறை அறிவு பூர்வமான துறையாக மட்டுமன்றி செயற்பாடுகளை உள்ளடக்கிய துறையாகவும் விளங்குகின்றது. இவ்வாய்வுகளினால் அத்துறையின் எல்லைகளும் விரிவடைந்தன இந்தப் புத்தகம் ஆசிரியையின் பெண்ணிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. இவர் ஆசிரியை வாசகர்களைச் சிந்திக்கத்துரண்டும் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார்.
புதுவை ! நாட்டுப்புறவியல்
தொகுப்பாசிரியர்: டாக்டர் சசண்முகசுந்தரம் வெளியீடு: தன்னனானே
பங்:ஞர்
புதிய ஆய்வு நெறிகளும் அணுகுமுறைகளும் தமிழ் ஆராய ச சரியா ன களு கி கு அறிமுகமாகி யுள்ள நிலையில் நாட்டுப்புற ஆய்வுகளும் புதுப்போக்குகளைக் கொண்டுள்ளன. இதில் நாட்டுப்புறவியல் ஆய்விற்கான சிறந்த களமாகப் புதுச்சேரி விளங்கிவருகிறது. இதன் பணி பாட்டு வளமையும் வரலாற்றுச் சிறப்பும் மக்களுடைய வழக்காறுகளும் புதுச்சேரியை பெரிய வரலாற்றுக் களமாகக் கருத இடமளிக்கின்றது.
பிரவாகினி துை 2005 இதழ் 21
 
 
 

ழக்காற்றியல்
அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் நாட்டுப்புறவியலும் நாட்டுப்புறப் பணி பாடும் இன்றியமையாதது. எனவே நாட்டுப்புறவியல் எனும் தலைப்பு பற்றி உங்கள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தேவையான தகுதியான நூல்களையும் கட்டுரைகளையும் எங்கள் நூலகத்தில் நாட்டுப்புறவியல் எனும் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். இம்முறை நாம் இந்தப் பகுதியில் இருந்து பலரது கவனத்தையும் கவர்ந்த ஒரு சில நூல்களை அறிமுகம் செய்ய முனைகிறோம்.
காவ்யா : அகத்தாரும் புறத்தாரும் " நாட்டுப்புறவியல் ஆய்வுகள்
ஆசிரியர் முனைவர் சு.சண்முகசுந்தரம் வெளியீடு :
தன்னனானே
முப்பது பேருட „G T3l3"] 

Page 10
புதிய வரவுகள்
4- வாழ்வியல் சமதர்ம கோட்பாடுகளுடன்
முரண்பட்டு நிற்கும் மேட்டுநிலை பண்பாட்டுக் கோலங்கள்:
ஒரு பெண்நிலை விசாரணை தொகுப்பாசிரியர் செல்வி திருச்சந்திரன்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கில் பண்பாட்டு "முரண்பாடுகளை மையமாகக் கொண்டு சில கருத்துக்களை இதில் முன்வைத்துள்ளார். இவை வெறும் ஆய்வுக்குவியல்களாக மட்டுமன்றி சமூக மாற்றங்களும் வழிவகுக்க வேண்டும் என்பதே இதில் தொகுத்திருக்கின்றது.
/விரிபடுகழும்
ஆசிரியர் செல்வி திருச்சந்திரன்
W சிந்தனை என்பது சிந்தித்தலினால் வரும் Wவெளிப்பாடுகள். எனவே மாற்றுச் சிந்தனையை முன்வைக்கும் இந்நூல் பல சமயங்களில் பல காரணங்களால்
r - - - - - - - - - - - - - - - - - - -
எமது தய
பால் நிலை அசமத்துவத்தை
விளக்கும் பயிற்சி அலகுகள்
1. பெண்களுக்கு இழைக்கப்படுமு வன்முறைகள்
(Přoľerice Agai F1 sť Forne 1)
2. போர்காலச் சூழ்நிலையில் பெண்கள் 'Re i
ζακή ή 5ί ιατίαήλ
0S TTTTTT TTTTTT STLLLLLL LLLLLS LLTLLLLLLLLS
5. பால்நிலைச் சமத்துவத்திற்கான பண்பாட்டுத் TTT STT SSS GGLLLLLLLS LGGGLLSHmHGLL SGL tTlT
.ே அரசியல், தீர்மானம் செய்தல், ஆட்சிமுறைமை LLELGGLLSL LrrrrL LLLLLLLLSL LHLGGG TTmLGSHLHLGHHLLS
பெண்களுக்கான சட்ட வியல் விளக்கம் ( Y4ʻía7772F1 (IrTa7 M.: N i"')
8. உழைக்கும் பெண்கள் தொடர்பான தொழிற்
1. ή IgEόή . Η αναμεντ και 1. Ι. Ιθαι, Ρ. Μ. Τιμη)
SSSMSSSMSSSSSSS S . பெண்களும் சட்டமும் 'Tier did T4)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடிவமாக வெளிவந்துள்ளது. இந்த பெரும்பான்மை சிந்தனை நிலைத்து நிற்பதற்குக் காரணம் மாற்றுச் சிந்தனை தாங்கள் சரிவர இயங்காமையே என்கிறார் ஆசிரியர்.
பதிப்பாசிரியர் - செ.யோகராசா பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினரால் வெளியிடப்படும் பிரவாகினி செய்திமடலில் வெளிவந்த முக்கியமான சில விடயங்கள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பெண் ணியம், பெண் விடுதலை, பெண்நிலை நோக்கு என்றால் என்ன? இவை ஒரு வீண் சலசலப்பா? வீண் கோஷங்களா? பெண்களுக்கு என்னதான் பிரச்சினை? இப்படிபட்ட கேள்விகளை எழுப்புவோருக்கும், அரசசார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமைகள் பேசும் நிறுவனங்களின் பெண் நிலை நோக்கு ஆப் வுகளுக்கும், ஊடகத்துரையினருக்கும் இந்நூல் பெரிதும் துணைபுரியும்.
LLSLSL LSSLSLSSLSLSSLSLLLLSLLLLLLLL L LL LL LLL LLLL LL L LLLSLSLLLSLLLLLLLL LL LLL LLL LLL LLL LLL LL
ாரிப்புக்கள்
வீடியோ ஒளி நாடாக்கள்
பெண்களும் சட்டமும், பெண்களின் தொழில் சார் விடயங்கள். பெண்களும் வன்முறையும்
தூ நாடகம். ஊடகங்களில் பெண்களின் பிரதிபலிப்பு. ஐ.நா.சபை சாசனங்களும் பெண்களும். பெண்களும் அரசியலும், குடும்பம் என்ற நிறுவனம்.
மலையகப் பெண்களின் பிரச்சினைகள்.
பெண்களின் இலக்கியமும் இலக்கியத்தில் பெண்களும், உளவியலும் பெண்களும் து. தூ. நாடகம் பெண்களது உழைப்பு - பாரமுறி விளையாட்டு. (நாடகம்)
முதலிய தலைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற பல பெண் ரிைய ஆய்வறிவாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்குபற்றிய கலந்துரையாடல்களின் வீடியோ ஒளி நாடாக்களை, கருத்தரங்குகள், பயிற்சி கானர் பிக்க விரும்பும் நிறுவனங்கள் இவற்றை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
பிரவாகிணி துை 2005 இதழ் 21

Page 11
தெற்காசிய பெண்ணியல் ஆய்வுக் குழு கருத்தரங்கு 2004
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்ட பெண் ஆசிய பெண்ணியல் ஆய்வுக் குழு 2004 கார்த்திகை மாதம் 4ம்,5ம், ம்ே திகதிகளில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர்க் கூடத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் விவாதிக்கும் தலைப்பாக குறுகும் பரப்பும் வளரும் அச்சுறுத்தல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூரீலங்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்த பெண்ணியல் ஆய்வாளர்கள் பங்குபற்றினார்கள்.
பண்பாடு விழுமியங்கள், மத ஆச்சாரம் சட்டவியல், முரண்பட்டு நிற்கும் பெண்நிலைவாதக் கருத்தியல்கள் : தலைப்புகள் சர்ச்சைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உமா சகரவர்த்தி அவர்கள் இக் கருத்தரங்கை தொடக்கிவைத்தார்கள். ஆய்வாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இளம் ஆய்வாளர்கள் ஏனைய அங்கத்தினர்களும் இக் கருத்தரங்கில் பங்குபற்றிகலந்துரையாடல்கள் நடத்தினர்.
absurdi
திலகபாமா தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவர் பல கவிதைகள் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவரின் நனைந்த நதி சிறுகதைகள் தொகுப்பில் 12 கதைகளைத் தந்திருக்கிறார். அதில் பெண் உணரவேண்டியதும் உணர்த்த வேண்டியதும் அதிகம் அடங்கியுள்ளது.
மேலும் மாறிய பாதைகள்' சூரியாள் கூர்ப்பச்சையங்கள் ஆகிய கவிதைத் தொகுப்புகளுக்கும். சொந்தக்காரி, இன்று கருத்து ரீதியால் யாரும் மாறவில்லை நான் யார் என்ற எண் விணம் யாரிடமும் இல்லை. வீட்டிலும் சரி வேலைத்தளத்திலும் சரி ஒரு ஆணைத் திருப்திப் படுத்தும் கருத்தியலைத்தான் கொண்டியங்குகிறாள் என்கிறார் பாமா. இவரின் இலங்கை வருகையின் போது பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் கருத்தரங்கு ஒன்று அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பிரவாகினி தை 2005 இதழ் 21
 
 

பயிற்சிக் களம்
பால் நிலை அசமத்துவத்தைக் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவற்காக பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 2011 munity Aid Abroad இன் அனுசரணையில் 12 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இவற்றில் பண்பாட்டு விழுமியங்கள் சட்டவியல், முரண் பட்டு நிற்கும் பெண் பாலியஸ் துன்புறுத்தல்கள் ஆகியவை பற்றி பல்வேறுபட்ட கருத்துக்கள்
பகிர்ந்து கொள்ளப்பட்டன.
* அரச சார்பற்ற ஆண் ஊழியர்கள்
* ஆசிரியர்கள் * பொலிஸ் உத்தியோகத்தர்கள்
வழக்கறிஞர்கள்
2ளடகவியலாளர்கள்
率甲
பாடசாலை மாணவ தலைவர்கள்
ஆகியோர்களுக்கான நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ளன.
10 வருடகாலமாக செல்லமாக வளர்க்கப்பட்ட அக்கி சுகவீனமுற்று மார்கழி மாதம் 2001 ல் எங்களை விட்டுப் பிரிந்தது. எங்கள் ஊழியரில் ஒருவரான சந் திரசேன கணினும் கருத்துமாக பிள்ளையைப் போல வளர்ந்துவந்தமையால் இன்னும் அக்கியை மறக்க முடியாமல் இருக்கிறார். எங்கள் ஒவ்வொரு கட்டளைக்கும் அழைப்பிற்கும் முகம் | கொடுக்கும், கோபமாக பேசிவிட்டானோ உடனே எங்கள் பணிப்பாளரிடம் சென்று அவர் மேசை அருகில் நின்றுவிடும் அவர் தடவிக் கொடுத்தவுடன் சென்றுவிடும். நிலத்தில் படுக்கமாட்டாள் ஏதும் ஒரு துணியில் மேல்தான் படுக்க வேண்டும். எடுத்துவிட்டால் முறைத்துப்பார்க்கும். சாப்பிடும் வேளையில், அக்கியிடம் தாயை கூட்டி வரும்படி கூறினால் உடனே போய் அழைத்துவரும். மிகவும் புத்தியுள்ள பிராணி நல்ல காவற்காரன். நிறுவனத்துக்கு வரக்கூடாதவர்கள். நன்றாக உடுக்காதவர்களை கணி டால் குரைத்துக் கொணர்டு துரத்திவிடும் வேண்டாம் அக்கி அவர்களை உள்ளே விடு என கூறினால் பின்னால் போய்விடும். குடும்பத்திலிருந்து ஒருவர் பிரிந்த உணர்வு எங்களுக்கு.

Page 12
மொழி பெயர்ப்பு வசதிகளைக் கொண்ட பெண்கள் கல்வி ஆய்வுநிறுவன
கேட்போர் கூடம்
பெண்களின் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கருத்தரங்கு மண்டபம் 50 சொகுசு இருக்கைகளைக் கொண்டது. மற்றும் சமகால மொழிபெயர்ப்புக் கருவிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உணவு தேநீர் வசதி செய்து கொடுக்கப்படும். உங்கள் கூட்டம், கருத்தரங்கு, செயலமர்வு, படக்காட்சி, விழிப்புணர்வு, நிகழ்ச்சிகளுக்கு தகுந்த வசதிகள் வழங்கப்படும்.
தொடர்புகட்கு :
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58 தர்மராம வீதி, கொழும்பு 06. தொ.பே.: 2595296 2590985 Quism) : 2596313 ବିଂ!
r திரைப்பட விருந்து
பெணிகள் கல்வி ஆய்வு நிறுவனம், விபவி நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் திரைப்படக் காட்சி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனி அல்லது ஞாயிறுகளில் மாலை 3.30 மணிக்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும். உணர்ச்சிமிக்க அறிவு சம்பந்தமான திரைப்படங்கள் திரையிடப்படும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திைைரப்படத்தின் பின் கலந்துரையாடல் நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு :-
மாலதி பவானந்தன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
தொ.பே : 2595296, 2590985 -
M/omøń's Education & Research Centr 58, Dharmarama Road,
ólombo – 06, Sri Lanka. T.P. : 2595296, 2590985 Fay : 94 011 2596313 E-mail: womedreGPSltnet.lk
12

r மேல்மாடி வீடு வாடகைக்கு
படுக்கை அறை, சமையலறை, இருக்கைஅறை கொண்ட
விசாலமான இடவசதியுடைய மாடி இருப்பிடம் ஆகஸ்ட்
2005 முதல் வாடகைக்கு விடப்படும். d
மேலதிக விபரங்களுக்கு:
மரினிடீ லிவேரா பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58 தர்மராம வீதி, கொழும்பு 6
للر 2590985 ,2595296 .தொ. பே ܢܠ
( பெண்கள் சுற்கை நெறி (சிங்களம்) )
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினரால் 4 மாத
கற்கைநெறி வகுப்புக்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. சமூக பொருளாதார அரசியல் நிலைகளில் இரண்டாம் பட்சமாக இருக்கும் பெண்நிலை பற்றிய விடயங்களை ஆழமாகவும், விரிவாகவும் விரிவுரைகள் மூலம் தெளிவுபடுத்துதலே இக்கற்கைநெறிப் பயிற்சியின் முக்கிய குறிக்கோளாகும். பட்டதாரிகள் அல்லது அரசசார்பற்ற நிறுவனமொன்றில் 3 வருட அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும். வார இறுதி நாட்களில் வகுப்புக்கள் நடைபெறும். மேலதிக விபரங்களுக்கு:
சாந்தனி
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 2595296,2590985:தொ. பே - ܠ
பிரவாகினி தை 2005 இதழ் 21