கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2004.06

Page 1
*பிரவா
* ஆனி 2004
இலங்கை அரசியலில் எ
சிமத்துவத்தின் அடிப்படையில் பெண்களில் அரசியல் பங்களிப்பை பலப்படுத்துவது மற்றும் 55 பொருளாதார அரசியல் தளங்களில் தீர்மானங்கள் எடுக்கும் செயற்பாட்டில் பெண்களின் பாத்திரத்தைப் பலப் படுத்துதல் என்பது 20ம் நூற்றாண்டில் பெண்களின் உரிமைக்கான போராட் டத்தின் பிரதான நோக்காயுள்ளது. நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கின்ற பொழுது தமதுவாக்குரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு பெண்கள் கடுமையாகப் போராடியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் 1929 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை நிறுவப்பட்ட போதிலும் இன்றுவரை பாராளுமன்றத்தைப் பிரதி நிதித்துவப் படுத்திய பெண் உறுப்பினர் களின் எண்ணிக்கையை பார்க்கின்ற போது கவலைக்குரிய விடயமாகவே இருக்கின்றது.
இலங்கையின் சனத்தொகையில் 51.4% பெண்களாக இருந்தபோதிலும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெண்களின் விகிதம் குறை வாகக் காணப்படுகிறது. அரசாங்க சபையில் நுழைந்த முதற் பெண்மனியில் இருந்து பாராளுமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த முதற் பெண்மணி வரை அவர்கள் அனைவருமே வாழும் அல்லது இறந்த ஒர் அரசியல்வாதியின் மனைவியாகவோ அல்லது மகளாகவோ இருந்துள்ளனர். விதவைத்துவம், அல்லது தகப்பன் இறந்த
స్ట్ 璽
பெண்கள் தமது
சுமேதா ஜயசேன
பின் அனுதாப வ அரசியலுக்குள் நுவி குற்றம் சாட்டப்படுகி
1994 நவம்பரில் நடந்து முடிந்திரு பிரசித்திபெற்ற பி. பி யில் வாசிக்கப்பட்ட ெ "Battle of the
களின் போராட்டம் பட்டிருந்தது. மேலும் பிரதிநிதித்துவம் கு ளிடம் ஆண்பலம், ! போடு கட்சிகளில் ே இல்லாமையும் ஒ வன்முறைகள் அத 5T if Luzi. குடும்பத்துப் பெலி நுழைவதற்கு பின்தங்
d, TITE:
இந்த நிலைப்பா வகையாக நடந்து மு மன்றப் பொதுத் தே பாராளுமன்றத்திற் பட்டுள்ளனர். இது நாட்டில் பெண்களே அரசி சித்தனர். இம்முை அடைந்து பேரியல் உம்மா ஆகிய பெண்களும், பத்மி தங்கேஸ்வரி கதிர்க தமிழ் பெண்களும்ப தெரிவு செய்யப்பட் அஷ்ரப் தவிர்ந்த
பெரும்
பிரவாகினி இதழ் 20 ஆணி, 2004
 
 
 

பெண்கள் கல்வி ရှ်)4ါ်`ဒို့စီးပွား: செய்தி மடல்
* இதழ் 20
திர் நீச்சலிடும் பெண்கள்
ாக்குகள் பெற்றே 1ழகிறார்கள் எனக் றார்கள்.
ஜனாதிபதித் தேர்தல் ந்தபோது உலகப் 1. சி.செய்திச் சேவை செய்திக் கட்டுரையில் Widows" (sig96) } என்று குறிப்பிடப் பெண்களில் அரசியல் றைவதற்கு அவர்க Lu 60 OTLI EULn 6TiāTL 57362 | பாதிய இட ஒதுக்கீடு ரு காரணமாகும். திக பணச் செல்வ நடுத்தரக் ள்கள் அரசியலில் கும் நிலை ஏற்பட்டது.
RTL TF1,
Tட்டைச் சீர் செய்யும் டிந்த 13வது பாராளு ர்தலில் 11 பெண்கள் கு தெரிவுசெய்யப் வரை காலமும் எமது இனப் பலுக்குள் பிரவே ற இந்நிலை மாற்றம்
அஷ்ரப், அன்ஜான் இரண்டு முஸ்லிம் Iணி சிதம்பரநாதன், ாமர் ஆகிய இரண்டு ாராளுமன்றத்திற்குத் டுள்ளனர். பேரியல்
எனைய மூவரும்
Lu TsůTEZI Ln
தளதா அதுகோரன
எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் வந்தவர்கள் ஆவர். மேலும் பத்மினி, தங்கேஸ்வரி ஆகியோர் இதுவரை காலமும் போர் நடந்த ஓர் சூழலில் இருந்து தெரிவு செய்யப் பட்டவர்க்ள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இம்முறை சுவரொட்டிகள் மூலம் பிரசாரம் செய்வது தடை செய்யப்பட்டது. இதனால் வன்முறைகள் நடைபெறுவதற்கான உந்துதல் மிகவும் குறைவு. பெண்களின் பிரச்சாரங் களுக்குப்பனச் செலவுகுறைக்கப்பட்டது. ஆகவே பெண்கள் அரசியலுக்குள் நுழைவதற்கு ஏதுவாக அமைந்தது.
இந்நிலை மேலும் முன்னேற்றம் அடைந்தால் நாம் சாதகமான பல விளைவு களை எதிர்பார்க்கலாம். மேலும் அரசியல் பின்னணி இல்லாமல் வெற்றி பெற்ற பெண்கள் ஒரு சிலராக இருப்பினும் அவர்கள் பெற்றவாக்குகள் ஏனைய ஆண் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளிலும் அதிகமாகவே காணப்படுகிறது.
(தொடர்ச்சி 2ம் பக்கத்தில்
இந்த இதழில் .  ேஇலங்கை அரசியலில்  ேஎமது நிகழ்வுகள் ?ே ராஜபூரீகாந்தனுக்கு அஞ்சலி  ேபணிப் பெண்கள்  ேகவிதை  ேபாலியல் துன்புறுத்தல்  ேகுடும்ப வன்முறை சட்டம்  ேதேசிகாதா ஒரு புரட்சிக் குரல்
கற்பு பெரியார், வரதர்
முதிபோதுே.  ேமகளிர்தினம்  ேசுமங்கலிப் பூஜை  ேபுதிய வரவுகள்
 ேநூலகம்

Page 2
(1ம் பக்கத் தொடர்ச்சி
எவ்வாறாயினும் எமது கோரிக்கைகள் : நிறைவேற்றப்படாமை ፴፰ Jl; பெரும் குறையாகவுள்ளது. ஒவ்வொரு முறையும் முன்வைக்கப்படும் கோட்டா இம்முறையும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. பாராளு மன்றத்தில் 30% பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே அக் கோட்டாவாகும், மேலும் கட்சிகளில் வேட்பாளர் பெயர் குறியீட்டு அவர்களுக்கான சந்தர்ப்பம் குறைக்கப் படுகின்றது. இதனைத் த என்ற வகையில் பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்பதும் நிறைே
இப்படிப்பட்ட குறைகளை தீர்த்து வைப்பதன் மூலம் மேலும் இதுவரை காலமும் அரசியலுக்குள் பிரவேசித்த பெண்கள் பு வேண்டியிருந்தது. இது அரசியலில் பெண்களின் ஆதிக்கம் ( எதிர்காலத்தில் இந்நிலை முற்றாக மாறி பெண்களுக்குரிய பிரச்ச என நம்பப்படுகின்றது.
13வது பாராளுமன்றத்திற்காகத் தெரிவு ெ
அரசியல் கட்சிகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
ஐக்கிய தேசியக் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சி
மொத்த தொகை
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்துடன் லஷ்றி ஹோல்ஸ்ரோம்
ஷ்ெமி ஹோல்ஸ்ரோம் தமிழ் பெருங்காப்பியங்களை மொழி பெயர்த்து ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்த எழுத்தாளர் இவர் சென்னை மற்றும் ஒக்ஸ் போட் பல்கலைக்கழகத்தில் கல்வி பெற்ற இவர் சமகால தமிழ் இலக்கியங்களின் கர்த்தாக்களான புதுமைப்பித்தன், மெளனி, சுந்தரசாமி, அம்பை, பாமா, இமையன் ஆகியோரின் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து இவைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகம் செய்த பெருமைக்குரியவர்.
இவரின் கருத்தாங்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் கலாநிதி செல்வி திருச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் இலக்கியமும் இந்திய பெண்களின் எழுத் தோவியங்களும் இவரை கவர்ந்தவை A.K. ராமானுஜத்தின் படைப்புக்கள் இவருக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. இவரது முதல் மொழிபெயர்ப்பு அம்பை எழுதிய மஞ்சள் மீன் இதைத் தொடர்ந்து பல மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். பாமாவின் கருக்கு என்ற நாவலை மொழிபெயர்ப்பு செய்தமைக்காக 2000 ஆம் ஆண்டில் குரொஸ் வர்ட் புத்தக விருதை பெற்றிருந்தார். இந்நூலில் பாமா தான் கன்னி பாத்திரிய மடத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில் தேவாலயத்தில் தலித் இன மக்கள் தாழ்த்தப்பட்டு துன்புறுத்தப் படுவதைக் கண்டு அதற்கு முகம் கொடுக்க முடியாமல் வெளியேறினார். இதனை மூலமாகக் கொண்டே 'கருக்கள் உருப்பெற்றன. ஐந்தாம் நூற்றாண்டு கால பெரும்
 

பன் அன்ஜான் உம்மா சுஜாத அலஷகோன் பவித்ரா வன்னியாரச்சி
ப் பட்டியலில் பெண்களின் பெயர் இறுதியாக இடம் பெறுவதாலும் டுப்பதற்குப் பெயர் பட்டியலில் இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் வற்றப்படவில்லை,
பெண்கள் அரசியலுக்குள் நுழைவதற்கு வழிவகுக்கப்படுகின்றது. அனேகமானோர் ஆண் ஆதிக்கத்துக்குட்பட்டே கடமையாற்ற குறைவாக இருந்ததன் காரணமாகவே நடைபெற்றது. ஆனால் னைகள் ஆராயப்பட்டு அவற்றிற்கான தீர்மானங்கள் எடுக்கப்படும்
சய்யப்பட்ட பெண்கள் (இன அடிப்படையில்)
சிங்களம் தமிழ் முஸ்லிம் மொத்தம்
- 군 5
4 -
- 2
IO
காப்பியங்களை சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை கவிதை வடிவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து 1996 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார். 1990 ல் - இந்திய பெண் எழுத்தாளர்களின் கதைகள்
1992 ல் - அம்பையின் சிறுகதைகள்
1997 ல் - மெளனி எழுத்தாளர்களின் எழுத்தாளர்,
சிறுகதைகளும் அறிமுகமும்
2002 ல் - அசோக மித்திரன் சிறுகதைகள்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள் என்று ஏராளமான பல்துறை சார்ந்தவர்கள் இவ் வைபவத்தில் கலந்து திருமதி லஷ்மியை கெளரவித்தது ஒரு சிறப்பம்சமாகும்.
எழுத்தாளர்ராஜழரீகாந்தனுக்கு
எமது அஞ்சலி
தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும், முற்போக்கு எழுத்தாளரும், சிறந்த மொழி பெயர்ப்பாளருமான ராஜ பூரீகாந்தன், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்துக்கு மிகுந்த அக்கறையுடன்னங்கள் எல்லா ெ நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி, பக்கதுணை நின்று பணியாற்: றியவர். இவரின் மறைவால் துயருறும் மனைவி, மக்கள், உறவினர் மற்றும் இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
=
பிரவாகினி இதழ் 20 ஆணி, 2004

Page 3
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கருத்தரங்கு 2003 ஆடி மாதம் 25, 26 ஆம் திகதிகளில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கருத்தரங்கின் விவாதிக்கும் தலைப்பாக சமூகக் கோப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், மத ஆச்சாரம், சட்டவியல் போன்றவற்றுடன் முரண்பட்டு நிற்கும் பெண்நிலைவாதக் கருத்தியல்கள் தீர்வுகள் யாது? தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழகமாணவர்கள் போன்றவர்களை உற்சாகப்படுத்தவும் அத்துடன் இளம் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு உண்மைகளை இக் கருத்தரங்கில் சமர்ப்பித்து அவற்றில் உள்ள கருத்துக்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதுமே இக் கருத்தரங்கின் நோக்கமாகும். இக் கருத்தரங்கில் பால்நிலை கற்கை நெறியோடு சம்பந்தப்பட்ட பிரசுரங்கள் வழங்கப் பட்டதுடன் குழுமுறை கலந்துரையாடல்களுடனும் தொடர்ந்தது. கருத்தரங்கு நான்கு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
கிழக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் கல்விக் கழக அங்கத்தினர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
கருத்தரங்கின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கட்டுரை தலைப்புக்களும் அவற்றினை வெளியிட்ட ஆசிரியர்களும் பின்வருமாறு.
முதலாவது அமர்வு
தலைமை : செல்வி, திருச்சந்திரன் * அம்மன்கிளி முருகதாஸ் - சமூகமும் பெண்களும் கி. பி. 4ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டு இறுதிவரை.
அனுசுயா சேனாதிராசா - இந்துப் பண்பாட்டில் பெண்
ணின் பரிணாம நிலை.
݂
* ஜானகி சங்கரப்பிள்ளை - கலாச்சாரம்,குடும்பம், பெண்
நிலைவாத முரண்பாடுகள்.
பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 45 சதவீத இட ஒதுக்கீடு
பெண்களுக்கு 45 சதவீத ஒதுக்கீடு வழங்குவதற்கு பங்களாதேஷில் பாராளுமன்றத்தில் அரசியல் யாப்பு ரீதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் 300 ஆக இருந்த ஆசனங்கள் 345 ஆக அதிகரித்துள்ளது.
காலிதாஸியாவை பிரதமராகக் கொண்ட பங்களாதேஷில் எதிர்கட்சியும் ஷேக் ஹஸனா எனும் பெண்ணின் தலைமையிலேயே இயங்குகிறது. பெண்களுக்கான ஒதுக் கீட்டை அதிகரிக்கும் பொருட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 226-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.
"நாங்கள் நேரடித் தேர்தல்களையே விரும்புகின்றோம். பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளால் பெண்கள் பொறுக்கி எடுக்கப்படுவதை எதிர்க்கின்றோம்” என்கிறார் ஒரு பெண் உரிமைக் குழுவின் தலைவியான மலேகா பேகம்.
OO
பிரவாகிவிஇதழ் 20ஆணி, 2004
 

இரண்டாவது அமர்வு
தலைமை : தேவகெளரி
* மைக்கல் ஜொய்கிம் - மலையகப் பெண்கள் கலா சாரம் அழுத்தங்களில் இருந்து மீளல்.
赞 கெளரி பழனியப்பன் - பெருந்தோட்டத்துறையில்
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன் செயல் கள் பற்றிய ஒரு கள ஆய்வு, 2íé GullressJITerfi - செ. கணேசலிங்கனின்
நாவல்களில் பெண்கள்.
மூன்றாவது அமர்வு
தலைமை : அனுசுயா சேனாதிராசா
k orbids Gig 6 ITTFIT - பெண்களின் இரண்டாந்தர நிலைக்கான தனியாள் சமூகக் காரணங்கள் ஒரு உளவியல் நோக்கு.
* ஐ. உதயகலா - பெண்பாத்திரம் உயிரியல் ரீதியானதா? பண்பாட்டு ரீதியானதா?
* பகீரதி ஜிவேஸ்வரா - பால்நிலை அடுக்கமைவு
மானிடவியல் பார்வை.
நான்காவது அமர்வு
தலைமை : யோகராசா
* திரு. சிவப்பிரகாசம் - பெண்களுக்கு இழைக் கப்படும் குடும்ப வன் செயல்கள். இனங்காணலும் தீர்வு காணலும்.
திரு. நிக்சன் - பண்பாட்டுக் கோலங்களில் பெண்களின் நிலை அரசியல் ரீதியான வரலாற்றுக் கண் ணோட்டம்.
L flrflu Irres) fle6OQL
எமது நிறுவனத்தில் இருந்து விடைபெற்றுச் சென்ற சித்திரா அபேரட்ன, ரொமெலா நெவின்ஸ், நிலந்தி டி அல்விஸ் ஆகியோர் ஆற்றிய சேவைக்கு நிறுவனம் மனமார்ந்த
நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
గ్స్య எமது நிறுவனத்தில் புதிதாகி 4ல் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள்4
* மாலதி பவானந்தன் * மரினிடி லிவேரா
வர்களை எமது நிறுவனம் அன்போடு

Page 4
குவைத்தி őis urazsét (faguib இலங்கைப் சிபண்கள்
エ
குவைத்திற்கான இலங்கைத் தூதுவராலயத்தில் மொத்தமாக 522 பெண்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இவர்கள் வீட்டுப் பணிப் பெண்களாக போல வாய்ப்பு பெற்று சென்றவர்களில் சிலர் இப் பெண்கள் வேலை பார்க்கும் வீட்டவர்களால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில்தான் இலங்கைத் தூதுவராலயத்தில் தஞ்சமடைந்தார்கள். ஆனால் அங்குள்ள அதிகாரிகளினால் அவர்கள் துஷ்பிரயோகத்திற் குட்படுத்தப்பட்டு அரேபியர்களுக்கும் விற்பனை செய்யப் படுகிறார்கள் என்று நிலைமைகளைக் கண்டறிந்து வந்த பிரபல சிங்களத் திரைப்பட நடிகன் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித் துள்ளார். அவனா அதிகாரிகள் தடுத்த போதிலும் அங்கு சென்று பெண்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட கொடூரங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார். இவர்களுக்கு எவ்விதமான சுகாதார வசதிகளும் வழங்கப்படுவதில்லை. சாப்பிடுவதற்கு ரொட்டியும் பருப்புக் கறியும் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் தம்மை அங்கிருந்து மீட்க சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும், அதிகாரிகளிடமும் நடவடிக்கை எடுக்குமாறு நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி நடிகரிடம் கொடுத்துள்ளனர்.
இலங்கைப் பெண்கள் விபசாரிகளாக மாற்றும் இடமாக குவைத்திற்கான இலங்கைத் தூதுவராலயம் மாறியிருக்கிறது என்று இச்சம்பவம் குறித்து ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்
தேடச்ஃபீல் பக்கத்தில் .
ßbrfiléansäFLIGT STèflLI6Ö5D 6lIIHöIéb5fT
நோர்வேயில் உள்ள பெண்கள் தங்களுடைய அரசியலில் உள்ள பங்கை உயர்த்துவதில் வெற்றியடைந் துள்ளார்கள். முப்பது வருடத்துக்கு முள், நோர்வே நாடாளு மன்றில பெண்களின் பிரதிநிதித்துவம் 15% மட்டுமே. ஆனால் இன்று அவர்களது பிரதிநிதித்துவம் 36-39% விகிதத்திற்கு உயர்ந்துள்ளது. וg7לם ஆண்டில் சோஷலிஸ் இடதுசாரி கட்சியும் லிபரல் கட்சியும் பாவின் பிரிவு கோட்டாவை மேற்கொண்டது. இன்று இது வளர்ந்து, சகல கட்சிகளின் முகாமைத்துவத்திலும் அரசாங்க சேவையிலும் ஏற்கப்பட்டுள்ளது.
 

ஞாயிற்றுக்கிழமையும்'
பெண்களுக்கில்லை
இலுவலகம் செல்லும் அவருக்கு விடுமுறை பள்ளிக்குச் செல்லும் பேதுக்கு விதிமுறை ஒரு "ரீப் செத்த தாக்கிற்கு உயிர் தர வேண்டும் கோழியின் உயிர் பறித்து. அழுக்கின்றி வேண்டும் ஆடை அவருக்கு ஆதாரம் எடுக்க வேண்டும் சில கணிநேர சந: இந்திராப். அகந் தாய்மை சிரப்படியோ, புறந்துTப்ர்ே ஆவிசியர் அதிருக்கு, கூட்டித் துடைத்தெடுத்து மறுபிறவி பெற வேண்டும். ஆண்ப்ேபோது கிடைக்கும் இடைவெளியில் பையனுக்கு ஆம்மாவாப் விந்து போக வேண்டும். வரவேற்பறையில் ஒலிக்கும் அரட்டை அரங்கமாய்' பெண்ணுரிமிைக் குரண். ஏதோ உணர்ந்ததாப் ஒவிக்கும் கணவரின் கரவொலி இத்தீரன் சூதாயிரம் இப்படித்தான் இனிமேலும் ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கில்லையா?
நானள விடியும்
மார்ச் 1 ஏப்ரல் 2002
க. ம. மாலதி வைபம்பட்டி
L L L L S L S L SLL SS S SSSZ SS S S L S L L S L SLL L L S L S L S S S LS S L SL SL SS L SS L SS L SS S L S L S L S L S L S L L S L L S L
முப்பது வருடத்திற்கு முன்பாக இம்மாதிரியான அமைப் புகளில் பெண்கள் 11% மாத்திரமே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். 1981 LE ஆண்டு தொடக்கம் இவ் அமைப்புகளில் 40% பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டுமென்ற விதி வரையறுக்கப்பட்டது. சமீபகால சட்டத்திருத்தத்தின் மூலம் பெண் பிரதிநிதித்துவத்தின் சதவீதம் 22'ல் இருந்து நிலையான 40; உயர்ந்துள்ளது. (1997)
198 El ஆண்டு பிரதம மந்திரிகுரோ ஹார்லம் பிரண்ட்லண்ட் SLLL LSLLLLL LLtttLaLLS STTTLL OOO TTTT LLLLLL uT TeuTTS ஓர் அரசை நியமித்தார். அன்றிலிருந்து 40% பெண் பிரதி நிதித்துவத்தைக் கொண்ட அரசாங்கங்களே அமைக்கப் பட்டுள்ளது. வரையறுக்கப்பெற்ற தனியார் கப்பணிகளின் சபையின் உறுப்பினர்களில் 85 % பெண்களே (2003 ம் ஆண்டு ஆடிமாத புள்ளி விபரங்களின்படி) அரசாங்கத்துக்குரிய
ஆண்டு பங்குனி மாத புள்ளி விபரப்படி)
அரசாங்கத்திற்கு சொந்தமான ஸ்தாபனங்களிலும் பொதுவாக கம்பணிகளிலும் பற்றும் தளியார் துறையைச் சேர்ந்த தனியார் கம்பனிகளிலும் 40% குறைவில் வால் பெண் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டுமென கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனிகளில் இச் சட்ட மூலம் 2004 ஆண்டு தை மாதம் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும். தன்னிச்சையாக தனியார் கம்பனிகள் இப் பாலின் சமவியலை அமுல்படுத்தாவிட்டால் இச் சட்ட மூலம் 2005 ஆண்டுமுதல் அவர்களுக்கு இது பொருந்தும்,
பிரண"கிவிஇதழ் 20 ஆணி, 2ேே

Page 5
O O UmtổDuuéãð துன்புறுத்த
துன்புறுத்தல் என்பது பெற்றுக்கொள்பவரினால் பின்வருவன போன்ற வரவேற்கத்தகாததும் அநியாயமானதும் மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றதுமான பாலியல் தன்மை யுடையவொரு நடத்தையாகும்.
உடற் தொடுகையும் முற்செல்லுகைகளும். பாலியல் தன்மையுடைய குறிப்புரைகள். பாலுறவுப் பாடங்களை காண்பித்தல். வார்த்தைகளின் மூலம் அல்லது செயல் மூலம்பாலுறவுக்கு பயமுறுத்தி அழைத்தல். உடலுறவுக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கைகள் விடுத்தல்.
:
★
பின்வருவனவற்றின் மீது செல்வாக்குச் செலுத்தும் பாலியல் தன்மை வாய்ந்த நடத்தை வேலை வாய்ப்பு, தொடர்ச்சியான வேலை வாய்ப்பு, பதவியுயர்ச்சி, சம்பளம் அல்லது வேறு ஏதேனும் வேலை வாய்ப்பு தொடர்பிலான தீர்மானங்கள் : உ-ம் : பெற்றுக் கொள்பவருக்கு அச்சுறுத்தலை அல்லது பகைமையை அல்லது மனம் புண்படுதலை ஏற்படுத்தும் தொழில் புரியும் சூழலை உருவாக்குதல். உ-ம் : பாலியல் துன்புறுத்தல் இலங்கைச் சட்டத்தின் கீழ் ஒர் குற்றவியல் தவறாகும். உ-ம் : பாலியல் துன்புறுத்தலுக்கு ஊக்கமளிப்பதுவும் கூட சட்டத்தின் கீழ் ஓர் குற்றமாகும். பாலியல் துன்புறுத்தலுக்கு ஒர் ஆண், பெண் பலியாளாகும் போது அவர் என்ன செய்ய வேண்டும்?
பாலியல் துன்புறுத்துகையை நீங்கள் அருவருக்கின்றீர்கள் என்பதையும் வரவேற்கவில்லை என்பதையும் தவறாளிக்குத் தெரியப்படுத்தவும்.
r
எமது தய
ப5ல்நிலை அசமத்துவத்தை விளக்கும் பயிற்சி அலகுகள்
1 பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் (Violence
Against Women) 2. போர்காலச் சூழ்நிலையில் பெண்கள் (Women in Conflict
Situation) பெண்களும் கல்வியும் (Women and Education) GustioT6615th FL (pub (Women and Law) 5. பால்நிலைச் சமத்துவத்திற்கான பண்பாட்டுத் தடைகள்
(Cultural Constrainst and Media) 6. அரசியல், தீர்மானம் செய்தல், ஆட்சிமுறைமை (Polics
Decision Makers and Governance) 7. பெண்களுக்கான சட்டவியல் விளக்கம் (Womet Indi v) 8. உழைக்கும் பெண்கள் தொடர்பான தொழிற்சட்டங்கள்
(Women and Labour Laws)
mmmmm ܒܝܫ ܥ
ܥܪ
பிரவாகினி இதழ் 20 ஆணி, 2004

O O O O
ல எனறால 6T66OT
உ-ம்: அதிகாரத்திலுள்ளவர்களுக்கு நீங்கள் பாலியல் துன்புறுத் தலுக்கு உட்பட்ட பலியாள் என்பதைத் தெரிவித்து அவர்களை அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரவும்.
உ-ம்: உங்களுடைய சகபாடிகளுக்கும் நண்பர்களுக்கும் நீங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதைத் தெரிவிக்கவும்.
ப்ாலியல் துன்புறுத்தல் குற்றம் புரிந்தவரென
காணப்படுபவருக்கு எதிராக என்ன நடவடிக்
கைகள் எடுக்கப்படும்?
தவறாளிக்கு பின்வரும் தண்டனைகள் வழங்கப்படும்.
உ-ம்: ஐந்து ஆண்டுகாலம் கடூழிய சிறைத் தண்டனை அல்லது தகுந்த குற்றப் பணம் அல்லது சிறைத் தண்டனையும் குற்றப் பணமும் அத்துடன் பலியாளுக்கு நட்டஈடும் கொடுக்குமாறும் கட்டளையிடப்படலாம்.
வேலைத் தளத்தில் பாலியல் துன்புறுத்தல் இடம் பெறுவதைப் பற்றி அறிந்திருக்கும் அதிகாரத்திலுள்ளவர்களின் பொறுப்பு என்ன? அதிகாரத்திலுள்ளவர்கள் பாதுகாப்பான பணியாற்றும் சூழலொன்றை வழங்கும் பொறுப்பை உடையவர்களாகி இருக்கின்றனர்.
உ-ம்: பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகளை அந்தரங்கமான வைகளாகக் கருதிக் கையாளல் வேண்டும்.
உ-ம்: வேலைத்தளத்தில் அலட்சியப்படுத்தப்பட்டால் இன் நாட்டின்
குற்றவியல்சட்டத்தின் மீறுகையாக உள்ள பாலியல் துன்புறுத்தலுக்கு
எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உ-ம் : பாலியல் துன்புறுத்தலை பொறுத்துக் கொள்ளாத
நடத்தை விதிக் கோவையொன்று உருவாக்கப்படல்
வேண்டும்.
0. 40 40
Tfaisabeir
வீடியேக ஒளி நாடகக்கள்
பெண்களும் சட்டமும், பெண்களின் தொழில் சார் விடயங்கள். பெண்களும் வன்முறையும். தூ நாடகம். ஊடகங்களில் பெண்களின் பிரதிபலிப்பு. ஐ.நா. சபை ச: சனங்களும் பெண்களும். பெண்களும் அரசியலும்,
குடும்பம் என்ற நிறுவனம். மலையகப் பெண்களின் பிரச்சனைகள். பெண்களின் லக்கியமும் இலக்கியத்தில் பெண்களும். உளவியலும் பெண்களும் தூ. தூ. நாடகம், பெண்களது : ழைப்பு - பாரமுறி விளையாட்டு. (நாடகம்)
முதலிய தலைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற பல பெண்ணிய ஆய்வறிவாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்குபற்றிய லந்து:ரயாடல்களின் வீடியோ ஒளிநாடாக்களை, கருத்தரங்குகள், பயிற்சி காண்பிக்க விரும்பும் நிறுவனங்கள் இவற்றை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
نہ 28۔
5

Page 6
குடும்ப வன்டுறை தடைச் சட்டம் அவசியம்
அடித்தட்டுப் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சனை களான நிலம், நீர் போன்றவற்றை அவர்கள் அடைவதற்குண்டான சரியான வழியை உருவாக்கித் தர வேண்டும். குடும்பத்தில் நிலப்பட்டாக்கள் எல்லாமே, குடும்பத் தலைவர் என்கிற முறையில்
றனுப்ென்களின் பெயரில் டு அடுத்த்தாக நீர், எல்லாப் Juh போய்க்கொண்டுவர் வேண்டிய
ஷ்ரீழ்ளது பெருஞ்ச்ன்மயான இந்தப் பிரச்சன் தீர்க்கப்படவ்ேல்டும். பெண் ழ்ந்ன்தகளுக்கு
உயர்கல்விவுரை கட்டாயமாக்கிவண்டும். இதன் மூலம் இவர்கள் வன்முறையை ஓரளவுக்கேலுடிஎதிர்க்க எல்லாநிஷ்லகளிலும் பெண்கஞ் கதிரானகுடும்பவன்முறை என்பது தொட்ர்ந்துகொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைத் தடை மச்ோதர் கொன் @تصدیقی சட்டமாக்கப்பட
萝。 a င္ငံမ္ယစ္သိန္ဓီ24င့ဦ து அடிப்பது, உதைப்பது மட்டுமல்லி சரியிரின உணவு வழங்கப்படாமை, வீட்டில் இருக்க வேண்டாம் என்பது போன்ற தொந்தரவுகளும் இதில் அடங்கும். இவற்றை கவனத்தில் கொண்ட குடும்ப வன்முறை தடைச் சட்டம் என்பது மிக மிக அவசியம்.
பட்டாக்கள் வழங்கப்பு:
பெண்களும்ழித நீண்ட்
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அவசியம். பாராளுமன்ற, சட்ட மன்றங்களில் குறைந்த பட்சம் 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதைச் சட்டமாக ஆக்கவேண்டும். இது அத்தியாவசியமானது. காவல் துறை, அரசுப் பணியாளர் என எல்லாத் தரப்பினருக்கும், பெண்களின் உரிமைகள் பிரச்சனைகள் பற்றிய பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படவேண்டும். இந்தப்பயிற்சி வகுப்புகளில் பங்கெடுத்துக் கொள்ளாதவர்களிடம் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில், ஆண்கள் அளவுக்குப் பெண்களால் எதையும் பெற முடியவில்லை. தலித் மற்றும் ஆதிவாசிப் பெண்களுக்கான மேல் முறையீட்டைக் கோரும் அமைப்பை மாவட்டங்கள் தோறும் சீரமைக்க வேண்டும்.
குற்றம் சாற்றப்பட்டவர்களை மாநிலப் பெண்கள் ஆணையத்திற்கு அழைத்து எல்லாவித நீதி விசாரணைகளும் செய்வதற்கான அதிகாரத்தைத் தர வேண்டும். காவல் துறைக்கு இணையாகப் புலன்விசாரணை செய்யும் பிரத்தியேகமான அமைப்பை மகளிர் ஆணையத்துக்கு வழங்கவேண்டும். ஏற்கனவே உள்ள காவல் துறையைப் பயன்படுத்தும் போது வழக்கமான முறைகேடுகள் தொடர்வதற்கே வாய்ப்புகள் இருக்கின்றன.
பெண்களைப் பாலியல் ரீதியாகப் பல வகைகளில் துன்பத்துக்குட்படுத்தும் சம்பவங்கள் தமிழ் நாட்டில் பரவலாக நடக்கின்றன. மாத்தம்மா’ போன்ற வழக்கங்களை ஒழிப்பதற் குண்டான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். கற்பழிப்பு என்று மட்டுமல்லாமல் சீண்டுதல்கள், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் என எல்லாவற்றையும் இவற்றின் கீழ் கொண்டுவரவேண்டும். இதற்கு சட்டதிருத்தம் அவசிய மானதாகிறது. பரந்த தளத்தில் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்கள் மீதான வன்முறைகளை விசாரித்துத் தீர்ப்புக்கொடுப்பதற்குண்டான கால அவகாசம் கட்டாய மாக்கப்பட வேண்டும்.
6
 
 
 
 

எல்லாத் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கவேண்டும். பின்னாளில் ஜீவனாம்சம் கோருதல், விவாகரத்து போன்றவற்றில் பெண்களுக்கு இது உதவியாக இருக்கும். பெண்கள் வழக்குப் போடும்போது தீர்ப்புக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இது பெண்களுக்கு எதிரானதாகவே அமைகிறது. இதைத் தவிர்க்க எல்லா மாவட்ட தலை நகரங்களிலும் குடும்ப நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தேரிகாதா
ஒரு புரட்சிக் குரல்
தேரிகாதா அனேக உலகின் அறியப்பட்ட பெண்கள் இலக்கிய தொகுதிகளுள் முதலாவதெனக் கொள்ளலாம். இவை ஆன்மீக ஈடேற்றம் பற்றிக் கூறினும் அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் துயர் அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றன. புத்த மதம் இன்றைய பிஹார் மாநிலத்தின் வடக்கே நிலவிய குடியாட்சிகளின் சமத்துவ உணர்வின் சூழலில் உருவானது. நிச்சயமற்ற ஒரு வாழ்க்கைச் சூழலில் சமண, பெளத்த குழுக்கள் தோன்றின. புத்தர் சமூக அந்தஸ்து, சாதி, பால் வேறுபாடின்றி அனைவரையும் பெளத்தத்தில் இணைத்த போதும் நடைமுறையில் பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகவே இருந்தனர். புத்தரது அரசகுல வளர்ப்புத்தாயை சங்கத்தில் துறவியாகச் சேர்ப்பதை புத்தர் எதிர்த்தார். அவரது பிரதம சீடரான ஆனந்தரே புத்தரது மனதை மாற்றி பெண்களை சங்கத்தினுள் அனுமதிக்கச் செய்தார். ஆயினும் பிக்குணிகட்கான கடுமையான எட்டு மேலதிக விதிகள் புத்தரால் விதிக்கப்பட்டன. பிக்குணிகள் பிக்குகட்கு கீழ்ப்பட்டவர்களாகவே இருந்து வந்தனர். ஆயினும் பெண்கள் தொடர்ந்து சங்கத்தில் இணைந்தனர்.
தேரிகாதாவின் ஒவ்வொரு பாடலும் அன்றாட வாழ்வின் வேதனைகளினின்று விடுதலை பெறுவதை மையமாகக் கொண்டது. பெளத்தம் எவ்வாறு வாழ்க்கையை மாற்றியது என்பதே செய்தியாக இருந்தாலும், அன்றைய சமுதாயத்தின் ஆணாதிக்கக் கொடுமைகட்கு சாட்சியங்களாகவும் இப் பாடல்கள் அமைகின்றன. அவைகளில் ஒன்று,
நன்கு விடுவிக்கப்பட்ட ஒரு பெண் நான் எத்துனை சுதந்திரமாயுள்ளேன் அடுக்களையின் அலுப்பினின்றும் பசியின் கடும் பிடியினின்றும் வெற்றுசமையற் பாத்திரங்களினின்றும் எத்துணை அற்புதமான சுதந்திரமாய் நிழற் குடைகளை இழைக்கும் அந்த நெறியற்ற மனிதனிடமிருந்தும் சுதந்திரமாய் எல்லா ஆவலும் வெறுப்பும் அகற்றப் பட்டு இப்போதுஅமைதியுடனும் தெளிவுடனும் உள்ளேன் என் மகிழ்ச்சியைத் தியானிக்க பரவும் மரங்களின் நிழலுக்குப் போகின்றேன்.
நன்றி சக்தி ஆகஸ்ட் 1997 P 38
பிரவாகினி இதழ் 20 ஆணி, 2004

Page 7
மூத்த எழுத்தாளர் 'மறுமலர்ச்சி வரதர்
8O ஐ எய்தியுள்ள ஈழத்தின் மூத்த எழுத்தாளர் "மறுமலர்ச்சி' வரதர் அவர்களாவர். எமது நாட்டில் இலக்கியப் பணிபுரிந்த சில முன்னோடிகளில் முக்கியமானவர் தி.ச. வரதராஜன் (வாதர்) இவரின் 80 வது பிறந்தநாள் ஜுலை மாதம் முதலாம் திகதி நிகழ்ந்தது. இதை முன்னிட்டு வரதர் 80 என்ற நூலை இலக்கிய அன்பர்கள் வெளியிட்டு கெளரவித்தனர். இதில் ஈழத்தின் 20 பிரபல படைப்பாளர்கள் இவரின் இலக்கியப் பணிகளை பற்றிய தமது எண்ணப் பதிவுகளை எழுதி யுள்ளார்கள். பெண் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர் இவர். வள்ளுவர் காலத்துக்கு முன்பே பெண்களுக்கு 'கற்பு என்னும் விலங்கு பூட்டப்பட்டு விட்டது. பெண்களின் கற்புநிலை குறித்து வெகுவாக புராணங்களில் சமய நூல்கள் இலக் கனங்களும் வகுத்திருக்கிறார்கள், பெண்ணை வல்லுறவுக் குட்படுத்துவதினால் கூட அவளின் கற்பு அழிந்து போதும் என்கிறார்கள்,
வரதரின் கற்பு என்ற சிறுகதை இக்கருத்தைக் கண்டிப்பதற் காகவே எழுதப்பட்டது. ஆனாதிக்கத்தை வலியுறுத் துவதற்காகவே இந்த கற்பு நெறிமுறை உருவாக்கப்பட்டதென்று தெளிவாகும். யாழ்ப்பாணத்தில் வாதர் இளவயதில் கண்ட பெண்களுக்கும் இன்று 80 வது வயதில் காணும் பெண்களுக்கும் உள்ள முற்போக்கையும் மன உறுதியையும் பார்த்து மகிழ்ச்சி படைகிறார். எதிர்காலத்தில் பெண்நிலை வாதத்தை எடுத்துச் செல்ல, பெண் எழுத்தாளர்கள் போதியளவு இருப்பார்கள் என்று
நம்புகிறார்.
"ஒரவஞ்சகமான கற்புறைக் கருத்தை உடைத்து
நொருக்க வேண்டும் என்கிறார்” வரதர்.
SCID ( மொனிக் சிங்கள கவி விட்டு பிரிந்த [bÒLÚÒpl
|களைக் கொ || அன்பு கொன
இவப் பண்மு தன்னடக்கம
இவர் 23 2003' எனும் அவைகள்"H floo : Obe yel Pät.hthini
கவிதைகளை
ELDSlot
கடமையாற்றி உலக வாழ்வி சட்ட சம்பந்த ஆராய்ச்சியா நிர்வாக அங்
|L ஆரம்ப வே: நிறுவனத்தி எடுத்து ஆே எல்லோரோ
G.Isld:ILDGT
இவ்விரு பெரும் பேரிபூ طضيستا
பிரவாகினி இதழ் 20 ஆவி, 2004
 

பெண்களின் ஒரே நேர மறைவு -
கா ருவன்பத்திரன 1970 களில் பிரகாசித்த ஓர் சிறந்த ஞர். இவர் 58 ஆவது வயதில் 10.07.2004 அன்று எம்மை ார். இவரின் படைப்புக்கள் உறுத்தக்கூடிய தெளிவான பில் அமைந்தவை. மொணிக்கா ஓர் நவீன சிந்தனை ண்டவர்; மற்றுமல்லாமல் தனது நாட்டின் மீது ஆழ்ந்த *ண்டிருந்தவராவார். வறிய மக்களுக்காக உழைத்தவர். கப் பார்வைகளானவர். பலராலும் விரும்பப்பட்ட ஒரு ான பெண். L55atrialso at Glouaflusill' (dira III it. "State Literary award விருதை 2 கவிதைப் படைப்புக்களுக்காகப் பெற்றார். ypocies"+"Rohiriya"இவருடைய சிறந்த படைப்புகளில் heliya", "Eya Geheniya", "Agullimalage Sihinaya", "Asan Devathaviya" மற்றும் சிறுவர்களுக்கான சிறந்த ாயும் படைத்துள்ளார்.
விஜயதிலக்க ஒரு பெண்ணிலைவாத வழக்கறிஞராகக் நியவர். சிலகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்து இறுதியில் ல் இருந்துவிடுதலை அடைந்து விட்டார். பால்நிலைச் தமான வழக்குகளில் உழைத்தவர். பால்நிலை கற்கை (ாராகக் கடமையாற்றினார். Cenwor நிறுவனத்தின் கத்தவராய் மிகவும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். |ன்முறை பற்றிய தொலைக்காட்சி படம் எடுப்பதற்கு லைகளில் ஏற்றுக் கொண்டு உதவியுமுள்ளார், WIN ல் ஸ்தாபகர் அங்கத்தவராகவும் சட்ட நுட்பங்களை லாசனை கூறும் நிபுனராக கடமையாற்றியுள்ளார். டும் நட்பாகப் பழகும் நல்லதோர் தோழியாக விளங்கிய றவு எங்களுக்குப் பெரும் பேரிழப்பாக இருக்கின்றது.
நவரின் மறைவும் தனிப்பட்டமுறையில் எமக்கு ஓர் ஒப்பு ஆகும்.

Page 8
(முத6
நீதவான் சரோஜினி குசலா வீரவர்தன
ஹோமாகம நீதவான் சரோஜினி குசலா வீரவர்தன கொழும்பு பிரதான நீதவானாகவும் மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் பொறுப்பேற்றார். 1987 இல் இவர் நீதிமன்றத்தினுள் நுழைந்தார். இலங்கையின் நீதிமன்றத்துள் நுழைந்த முதலாவது பெண்மணியும் இவர் ஆவரர். மாளி காவத்தை சட்டமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது முக்கியமான வழக்குகளில் முன் தீர்மானங்கள் எடுத்துள்ளார். அதில் பிரமுக வங்கி தங்க சேர்டிபிகேட் வழக்கும் ஒன்றாகும். இலங்கையின் பல பகுதிகளில் இவர் சேவையாற்றி முக்கியமான வழக்குகளை நடத்தியிருக்கின்றார்.
ovar Gharwigsநிருபர் ஒநலி vtov
உலகின் ஆரம்ப காலத்தில் பெண்களின் பங் களிப்பைக் கண்டு கொள்வது மிகவும் அரிதாகவே இருந்து வருகிறது. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற் றாண்டின் எழுத்து மூலம் கிளர்ச்சி உண்டு பண்ணியவள்
நெலிப்லை. 1880ம் ஆண்டுகளில் துப்பறிதல், சாகசம் ஆகியவற்றின் விருத்தியில் முன்னோடியாக நின்றார்.
இவர் 1864 அல்லது 1867 பென்சில்வேனியாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் எலிசபெத். இவரின் தந்தை அந் நகரத்தின் ஒர் செல்வந்த தலைவன். ஐந்து வயது நிரம்பியபின் எலிசபெத் குடும்பத்துடன் அப்பலோ நகரத்திற்கு இடம்பெயர்ந்தனர். அங்கு தந்தை இறந்த பின் இவர் பிள்ளை பராமரிப்பு விடுதியில் சேர்க்கப்பட்டார். இவர்தன் நேரத்தின் பெரும்பகுதியை எழுதுவதிலும், வாசிப்பதிலும் செலவழித்தார். இவரின் காலத்தில் பெண்களுக்கு 20 வயதிலேயே திருமணம் நடந்தது. ஆனால் இவருக்கு தானாக தீர்மானம்எடுத்து செயற்படக்கூடியஒருபத்திரிகைநிருபராகதொழில் புரிய வேண்டும் என்பதே இவரின் ஆசை.
பிட்ஸ்பர்ஜ் டிஸ்பெச் என்னும் பத்திரிகையில் பெண்கள் எதற்கு உகந்தவர்கள் என்னும் தலைப்பில் ஒர் கட்டுரையை வாசித்தார். அது பெண்களை இழிவுபடுத்தும் ஒர் கேலிக் கட்டுரையாக இருந்தது,ஆத்திரம் கொண்ட எலிசபெத் பத்திரிகை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார். பெண்களுக்கு ஆண்களைப் போல வேலை செய்வதற்கு சம உரிமை, சம ஊதியம் வழங்கப்படவேண்டும். இதனைப் படித்த பத்திரிகை ஆசிரியர் இவரின் வல்லமையைக் கண்டு இவரை ஒரு பத்திரிகை நிருபராக நியமனம் செய்தார். இவர் வேலை செய்யும் பெண்கள் பற்றிய கட்டுரைகளை எழுதினார். எனது தந்தை விவாகரத்து பற்றிய கற்கை நெறியினை கற்கும்போது உபயோகித்த விபரங்களை வைத்துக் கொண்டு பெண்கள் திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை நேர்காணல் மூலம் அறிந்து அதனை பத்திரிகையில் அறிவித்தார். இவ்வேளையிலேயே இவர் நெலி ப்லை ஆக உருவெடுத்தார். ~~~~
 

)ாவது)
sgrV\t Sør vJSSfæs erárfvr
கடந்த பெப்ரவரி 1ம் திகதி தென்னாபிரிக்காவின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான மெயில் அன்ட் கார்டினியனிற்கு (Mail and ! Guardian) முதல் முதலாக கறுப்பு இனப்பெண் (வயது 36) பைசல் ஹவாஜி பத்திரிகை ஆசிரியர் பதவியை ஒற்றிருந்தார். தென்னா பிரிக்காவில் முன்னணிப் பத்தி "'R
ரிகைகளில் தற்போது கடமை யாற்றும் ஒரே ஒரு பெண் இவரே ஆவார். பயிலும் பத்திரிகையாளராக இருந்த இவர் படிப்படியாக முன்னேறி இப்பத்திரிகையில் பல உயர் பதவிகளை வகித்தார்.
தென்னாபிரிக்கா ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நிருபராகவும் இருந்திருக்கிறார். பைனான்ஷ்யல் மெய்லிற்கும் இவர் நிர்வாக ஆசிரியராக கடமையாற்றியிருக்கிறார்.
நெல்சன் மண்டேலா 27 வருட சிறைவாழ்வை முடித்துக் கொண்ட பின்னர் அவர் தொலைக்காட்சிக்கு வழங்கிய முதலாவது கலந்துரையாடல் நிகழ்வில் அவரை நேர்காணலில் கண்ட நிருபர்களில் ஒருவராக பணியாற்றியமை இவரின் பத்திரிகை வரலாற்றில் மைல் கல்லாக அமைந்தது. தென்னாபிரிக்காவில் பெரிய பிரச்சனையாக உள்ள பாலியல் வன்முறைச் சம்பவங்களில் வெளிக்கொண்டு வரப்படாதவற்றை முன்னணிப் பெண் எழுத்தாளர்களைக் கொண்டு தனது பத்திரிகை மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவரவும் ஹவாஜி திட்டமிட்டுள்ளார்.
அவர் ‘மெயில் அண்ட் கார்டியனை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதும், புலனாய்வும் பத்திரிகைத் துறையின் தாயகம் ஆக்குவதும் எனது நோக்கங்கள் காட்டமான புலனாய்வுச் செய்திகள் அரசியல் தலைவர்களின் போக்கு ஆகிய விடயங்களே எமது பத்திரிகையில் தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தப்படும் விவகாரங்களாக இருக்கும் என்று கூறினார்.
(4ம் பக்கத் தொடர்ச்சி.)
மேலும் “இவர்களை இலங்கைக்கு கொண்டு வர நமது அரசியல்வாதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சித்திரவதைக்குட்படுத்தி அரேபியர்களுக்கு விற்பனை செய்து வரும் குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவருக்கு எதிராகவும் அங்குள்ள அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோளாகும்” என்று அவர் தெரிவித்தார்.
வீரகேசரி 23/05/2004
பிரவாகினி இதழ் 20 ஆணி, 2004

Page 9
பார்வையும் பதிலும்
போராளிக் கவிஞர் அம்புலியின் மீண்டும் துளிர்க்கும் வசந்தம் என்ற கவிதைத் தொகுதி மகளிர் வெளியீட்டுப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது. சுகந்தி நடராஜா என்ற இயற்பெயர் கொண்ட இப் பெண் போராளி உதயப்ட்சுமி, அணங்கு, அரியாத்தை மனுசி, கங்கை, ந. சாரங்கா ஆகிய புனைப்பெயர்களைத் தாங்கியவர். 35 கவிதைகளைக் கொண்ட இத் தொகுப்பில் விடுதலைக்கான நேசிப்பையும், தேசவிடுதலை - பெண்விடுதEE என்ற இரு அம்சங்களின் இணைவையும் தரிசிக்க முடிகிறது.
"ஆக்கினிச் சீதுகளின் ப்ே ஆர்ந்து திங்கினும் இணகள் சேர துத்த இரசிகளிலும் ஒர் இனி விாழிலே
கனrWப் விகிது தடைப்பட்டுப் போன குருதிக் குழாய்களின் நெருப்பை நிரப்பிள்ளேன் வேதிசினைகளில் இருந்து வெளிப்பட்டவிண்விெ'ர்
ஈன்னும் புதிய வீச்சுக்கனாகின. ”
இத்தகைய அழகிய பலவரிகளை அவரது கவிதைகளில் கான முடிகிறது. இவர் எழுதிய விடுதலைப் பாடல்களும் பிரபல்யமானவை. அவற்றுள் அவையே நீயும் பொங்காதே என் இலக்கை நீயும் மறைக்காதே என்ற பாடல் சிறப்பானது.
ஞானம் மே 2004
நூலக வசதிகள்
மெது நாடகத்தில் சமூகவியல், பெண்ணியம், அரசியல், மனித உரிமைகள், மதம், தகவலுடங்கள் சம்பந்தமான நூல்கள், பருவ இதழ்கள், வீடியோ நாடாக்கள் முதலியவற்றுடன் தமிழ், சிங்கள ஆங்கிலத் தினசரிப் பத்திரிகைகளின் செய்தி நறுக்குகளும் வகை படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வாளர்கள், விரிப்புரையாளர்கள், மாணவர்கள், சமூகவியலாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு இவை மிகவும் பயனுள்ளவை. ஆவனங்களை போட்டோ
கொப்பி செய்யும் வசதியும் உண்டு.
எமது நிறுவனத்தினால் 1 நடத்தப்பட்ட பெண்கள் கற்கை நெறி பாடத்திட்டப் | பரிசளிப்பு நிகழ்ச்சியின் |
போது பங்கு பற்றிய |
செல்வரி திருச்சந்திரன்| ( LJJ JJ JJ JT அதிபர்),
விரிவு ரை ய ர னர்கள் மற்றும் சான்றிதழ்களைப்
பெற்றவர்கள்.
பிரவாகினி இதழ் 20 ஆணி, 2004
 
 

சர்வதேச
உழைக்கும் மகளிர் தினம்
(լըII tr& 8)
LOTதர்கள் பூான விடுதலையை வென்று பெறாத வரையிலும் தொழிலாளி வர்க்கம் பூரண் விடுதலையை அடைய முடியாது.
நாட்டின் நிர்வாகத்தில் பங்கேடுத்துக் கொள்வதன் மூலம் மாதர்கள் விரைவில் கற்றுத்தேர்ந்து ஆண்களை எட்டிப் பிடிப்பார்கள்.
உழைக்கும் பெண் உழைக்கும் ஆணுக்குச் சட்டத்தில் மட்டுமன்றி, நடைமுறையிலும் சம அந்தஸ்து உள்ளவராக இருக்க வேண்டுமென்று நாம் விருப்புகிறோம். இதற்கு உழைப்பாளிப் பெண்கள் சமூக உடமையாக்கப்பட்ட நிலையங்களின் நிர்வாகத்திலும் அரசின் நிர்வாகத்திலும் மென்மேலும் அதிகம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்
இவை பெண் விடுதலை பற்றி லெனின் கூறியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சி: விடயங்களாகும். வர்க்க சமூகத்தின் உற்பத்தியே பெண்ணடக்குமுறை என்பதனால் வர்க்க சமூகத் தகர்ப்பதுடன் இன்றியமையாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது பெண் விடுதலை ஆகும்.
பெண்களுடைய போராட்டங்களின் தொடர்ச்சியாக சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று நடக்கின்ற மகளிர் தின நிகழ்ச்சிகளை பார்க்கின்றபோது சர்வதேச மகளிர் தினப் பிரகடனத்திற்கும் அந்நிகழ்ச்சி களுக்கும் தொடர்பற்றதாகவே இருக்கிறது. அடக்கப்படுகின்ற ஒடுக்கப்படுகின்ற உழைக்கும் மகளிர் தினமாகவன்றி வெறும் கொண்டாட்டங்களாக அமைந்துள்ளன.
இன்னொரு பக்கத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் வெறும் பெண்ணிலைப்பட்டதாக ஆண் விரோத போக்குடையதாக மகளிர் விடுதலையை முன்னெடுக்கின்றன.
இதற்கு மாறாக பரந்துபட்ட உழைக்கும் மக்களின் போராட்டங்களுடன் மகளிரின் போராட்டங்கள் இணைக்கப் பட்டதாக முன்னெடுக்கப்படுவது அவசியம். அதுவே முழுமையான பெண்கள் விடுதலைக்கு வழி வகுக்கும்.

Page 10
அவள் விகடனில் இருந்து.
கடந்த 8-ம் தேதி ‘பெண்கள் தின' கொண்டா களைகட்டின. எல்லா பெண் ஊழியர்களுக்கும் அன்று இல உணவு வழங்கின சில கம்பெனிகள். பெண்களுக்கான புற்றுநோய் பற்றிக் கருத்தரங்கு நடத்தி பரிசோதனைக் கட் தள்ளுபடி அறிவித்தன மருத்துவமனைகள் மாதர் ச பெண்களின் பிரச்சனைகள் குறித்து அலசி ஆராய்ந்தன. ம உதவிக் குழுக்கள் ஆட்டம் பாட்டத்துடன் இந்த தினத்தை உற் கொண்டாடின. பெண்கள் தினத்துக்கு பலரும் இப்படி அ தந்தது சந்தோஷத்தைக் கொடுத்தது.
ஆனால், கூடவே தோன்றிய இன்னொரு எண்ணத்தைத் முடியவில்லை.
இன்றைய வியாபார உலகில், எல்லா விழாக்களையும் ே மகளிர் தினமும் வெறும் சடங்காகி வருகிறது என்பது என் இதையேதான் எதிரொலித்திருக்கிறார் மாநில மகளிர் ஆணைய வசந்திதேவி உரிமைகளுக்காக ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடிய நாளை மகளிர் தினமாக அனுசரித்து வந்தோம். இன்றைக்கு அதன் முக்கியத்துவம் மறக்கப்பட்டு கொச்சைப்படு விட்டது. இதைக் கொண்டாடுவது ஒரு பொருளற்ற சடங்க வருகிறது. என்று வருத்தப்பட்டுள்ளார் வசந்ததேவி.
உண்மைதான்! காதலர் தினம் முதல் அன்னையர் தி எதற்கெடுத்தாலும் தினங்கள் மலிந்துவிட்ட இன்றைய கால அவற்றின் பொருளுணர்ந்துதான் கொண்டாடு கிறோமா கேள்வி எழுகிறது.
இன்றும்கூட பணியிடங்களில், வீடுகளில், வெளியில் படுகிற அவஸ்தைகள் எத்தனை? அலுவலகத்தில் பெரிய அதி இருந்தாலும் வீட்டில் கணவன் சொல்தான் கேட்டாக வேண்டிய அலுவலகத்தில் ஏற்படும் பலவிதமான தொல்லைகளை கொள்கிறார்களே தவிர, பலரும் அதை எதிர்த்துத் திருப்பிக் கேட் ஈவ்டீஸிங் இன்னமும் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லை.
பெண்ணை சக மனுஷியாக ஒவ்வொரு ஆணும் நின் நினைக்க வைக்கிற நாளிலிருந்துதான் பெண்கள் தினத் கொண்டாடுவதில் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது.
பெண்கள் தின வாழ்த்து சொல்லி ஒரு தோழி அனுப் செய்தி' என்னைக் கவர்ந்தது. 'அமைதி, சந்தோஷம், நிம் மூவரையும் நேற்று இரவு சந்தித்தேன். அவர்கள் தங்குவ நிரந்தர இடம் தேவைப்பட்டது. நான் உன்னுடைய முக கொடுத்தேன். அவர்கள் உன் வீட்டுக்கு பத்திரமாக வந்து ே பார்கள் என்று நம்புகிறேன். இனிய பெண்கள் தின வாழ் என்றிருந்தது அந்தச் செய்தி.
எவ்வளவு உண்மை பாருங்கள். அமைதி, சந்தோஷம், நிம் மூன்றையும் பெண்கள் அனுபவிக்க வழி செய்தாலே நிஜமா தினத்தைக் கொண்டாடமுடியும். மற்றப்படி, காளானாகவோ வாசமிக்க மலராகவோ தோன்றிய ஒரே நாளில் மறைந்து கொண்டாட்டங்களினால் எந்த மேம்பாடும் வந்துவிட்ாது.
e
உரிமையுடன்
ஆசிரிய

ঋক্তি"ঞ্ছ
FT55 |ங்கீகாரம்
5 தவிர்க்க
பால இந்த எண்ணம். த் தலைவி பெண்கள் ஆனால், த்ெதப்பட்டு காக மாறி
盛
விஜியின் பார்வையில்
கையிற் குழந்தையுடன் காலைக் கடன் முடிக்கும் கலிகால அடிமைகள் நாம்
பாதி உணவில் கை உதறி எழுந்து-நீர் ஏவும் வேலை எதுவானாலும் ஏற்றுச் செய்யும் இயந்திரங்கள் நாம் :
வெளியே சென்வரும் ஒவ்வொரு வேளையிலும்
வரிசையாய்
துரத்தும் கட்டளைகள் கண்டு
பசியும் களைப்பும் எமக்கும் உண்டென்று ஏனோ சொல்ல முடிவதில்லை
குழந்தையின் நனைந்த உடையை மாற்றிவிடும் உதவி கேட்டால் 1200 பவுண்கள் உழைப்பது நானா, நீயா? ஆங்காரக் கூச்சலிலே இறுகிய முகம் கண்டு அச்சத்தில் உறைகிறோம்
வீட்டிலே உழைத்தாலும் வேலையில் இருந்தாலும் மனிதராய் எம்மை யாருமே மதிப்பதில்லை - ஆனாலும் ஊரெல்லாம் முழுங்கும் நாம் எல்லாம்
நன்றாய் வாம்வதாக
- தேசம் பத்திரிகை
*கிோழி பொட்டைக் குஞ்சாக்கு பெர்ரித்தால் மகிழ்ச்சி அடை/ கிறார்கள். மாடு பசுங்கன்று போட்டால் வரவேற்கிறார்கள். னால் ஆறறிவுள்ள மனிதன் பெண் குழந்தை என்றால்
- பெரியார்
பிரவாகிணி இதழ் 20 ஆணி, 2οοι

Page 11
பெண்
இன்றைய இலக்கிய இதிகாசப் பாத்திரங்கள்.
கலாநிதி செ. யோகராசா வெளியீடு: குறிஞ்சிநிலா
பதிப்பகம்
இந்நூல் இன்றைய இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இதிகாசப் பெண் பாத்திரங்களையும் அவை பெற்றுள்ள மாற்றங்களையும் இவை யாவற்றிற்கும் அடிப்படையாள காரணங்கள் கருத்து நிலைகளை அறிவதன் நோக்கமாக யோகராசா வால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வே இப்படைப்பாகும். இதில் அகல்யை, சீதை, நளாயினி ஆகிய பாத்திரங் களுடன் தொடர்புபட்டுள்ள சம்பவங்களும் கதைகளுமே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
மிகை நாடும் கலை.
தொகுப்பாசிரியர் : ரவிக்குமார் வெளியீடு : காலச்சுவடு
காலச்சுவடு இதழில் 1994 முதல் 2003 வரை வெளிவந்த திரைப்படங்கள் குறும்படங்கள், ஆவணப்படங்கள் பற்றிய கட்டுரை களின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920 களின் தமிழ் திரைப்படங்கள் பற்றிய ஆய்வு முதல் புதிய நூற்றாண்டின் திரைப் படங்களின் போக்குகள் பற்றிய விமர்சனம் வரை பலதரப்பட்ட பார்வைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
பாராளுமன்றத்தில் பெண்கள்.
பதிப்பாசிரியர் - டல்சி த சில்வா வெளியீடு: இலங்கை அன்னையரும் புதல்வியரும்
பெண்களின் உரிமைகள் தொடர்பாக அதிக அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் முன்வருகின்ற பெண்களுக்கும் மற்றும் பொதுவாக அரசியல் தளத்திற்குள் நுழை வதற்கான எதிர்பார்ப்புகளுடன் உள்ள பெண்களுக்கும் கடந்த காலத்தில் அதற்கான அடிப்படை அத்தி வாரத்தை இட்டுச் சென்ற துணிச்சலான பெண்களின் அனுபவங்களைகற்றுக்கொள்வதற்கு இருக்கின்ற சகல இலங்கைப் பெண்களுக்கும் இச்சிறு நூலை வாசிப்பதன் மூலம் இலங்கை அரசியலில் பெண்களின் வரலாறு பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
சிரவாகினி இதழ் 20ஆவி, 2004
 
 
 
 

ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்.
ஆசிரியர் என். வி. ராஜதுரை வெளியீடு : அடையாளம் புத்தாத்தம் 621310
னிெத உரிமை குறித்த எஸ். வி. ராஜதுரையின் கட்டுரைகளடங்கிய இந்நூல் சக மனிதர்கள் மீதான தாக்குதல்களையும் பார்ப்பணியம், இந்துத்துவம், முதலாளித்துவம், உலகமயமாக்கல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி விளக்குவதுடன், மாற்றுக்கான தீவிர சிந்தனைக்கும் செயல்பாட்டுக்குமான DET
உறுதியையும் வழங்குகிறது.
பதிபசு பாகிஸ்தான்.
ஆசிரியர் : என்.வி. ராஜதுரை வெளியீடு: அடையாளம், புத்தாநத்தம் 621310
விமர்சனம், மார்க்சியம் மொழிபெயர்ப்பு, களப்பணி எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் என்.வி. ராஜதுரை. இந் நூலிலுள்ள கட்டுரைகளினூடாக அவர், அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாதம், பார்ப்பன - பணியா தேசிய வாதத்தின் பல்வகை வெளிப்பாடுகள், திராவிட இயக்க அரசியல் கட்சி களின் சரிவு ஆகியவற்றுடன் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றின் இன்றைய பொருத்தப்பாட்டையும் இந்நூலில் எடுத்துரைக்கிறார்.
ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்.
ஜெயரஞ்சினி இராசதுரை
ஈழத்துத் தமிழ் அரங்கில் பெண் - ஒரு பெண் நிலைவாத நோக்கு என்ற இந்த ஆய்வு, முது தத்துவமாணிப்பட்டத்தைப் பெறு வதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சி. அந்த முயற்சி வெறும் பட்டத்தை இலக்காகக் கொண் டமைந்ததல்ல. ஆய்வாளர் தன்னைக் கண்டு கொள்ளவும் நர் சமூகத்தை அடையாளம்
ா காணவும் ஒரு உள்ளுணாவைப பாய்ச்சிய செயற்பாட்டு அனுபவம் கொண்டது. அந்த அனுபவம் நூல் வடிவில் பகிரப்பட முற்படுகிறது என்று கூறுகிறார் ஆசிரியர் ஜெயாஞ்சனி.

Page 12
595 55J 595 L 7 GODT LILL 7 பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கருத்தரங்கு | மண்டபம் 40 சொகுசு இருக்கைகள், ஒலிபெருக்கி, வீடியோ மற்றும் அனைத்து நவீன உபகரணங்களைக் கொண்டது. கூட்டம் கருத்தரங்கு செயலமர்வு, படக்காட்சி, விழிப் புணர்வு, நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளையும் கொண்டது. உணவு, | தேநீர் வசதி செய்து கொடுக்கப்படும்.
தொடர்புகட்கு :
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் பி&தர்ராம வீதி கொழும்பு கிெ.
259.5296,2595826 நிக்கிங் 2திநிதி
ஒதாலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின்
'விரியும் சிறகுகள் தொலைக்காட்சி நிகழ்ச் சிகளை தொடர்ந்து சக்தி ஒலிபரப்புப் பணிப்பாளர் மேலும் சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும்படி எங்களிடம் | கொண்டதன் பிரகாரம், மாதம் ஒரு முறை ஒரு நிறுவனத்துக்கு இப்பங்களிப்பை
அளிக்க எண்ணியுள்ளோம்.
இதில் பங்கு கொள்ள விரும்புவோர்
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் முகவரி
யுடன் தொடர்பு கொள்ளவும்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் சிசி தர்மராம விதி கொழும்பு ேே. 2 2595 296 / 2,595.325
CWomen's (ducation & CResearch Cen
58. Dharmarana Fload, Οσία Παίο - 06.
Sri Lanka. T P . 2595296,2526326 2 S Fax 94 O 2596.33 E-mail Hvor Tedreostreflk
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- - -
கருததுக களம 2 பிரவாகினி பற்றிய உங்கள் விமர்சனங்கள்
வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களை
| எமது நிறுவனத்திற்கு அனுப்பி வையுங்கள். அவை
அடுத்த இதழில்பிரசுரிக்கப்படும்.
னம்
விமர்சனங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
பெண்கள் கல்வி ஆய்வு நிறு 58 தர்மராம வீதி
கொழும்பு மிகி.
-ܨ
திறுைப்Uட் விருத்து பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், விபவி நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் திரைப்படக் காட்சிஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனி அல்லது ஞாயிறுகளில் மாலை 330 மணிக்கு பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும் உணர்ச்சிமிக்க அறிவு சம்பந்தமான திரைப்படங்கள் திரையிடப்படும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. திரைப்படத்தின்பின் கலந்துரையாடல் நடைபெறும்
மேலதிக விபரங்களுக்கு -
மாலதி பவானந்தன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் L- 2595296,2596826
To :
பிரவாகினிஇதழ் 20 ஆணி, 2004