கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2003.01

Page 1
அரை ஆண்டு செய்தி மடல்
பிரவ
செய்தி மடல் இதழ்
* எங்களுடைய நோக்கம்: பால் நிலைச் சமத்துவத்தை எப்வதற்கு முயற்சிகளை எடுத்தல்,
எங்களுடைய பணித்திட்டமும் குறிக்கோளும்: மூன்று கருத்தியலை உள்ளடக்கும், 1. பெண்கள் சகல துறைகளிலும் சமத்துவ அந்தஸ்தை எய்துவதற்கு வழிகோலல், 2. மதச்சார்பற்று பல்லின வேறுபாடுகளை மதிப்பதும் ஏற்று நடப்பதும். 3 ஜனநாயகப் பண்புகளுக்கு மதிப்புக் கொடுத்து அவற்றை நடைமுறைத் தத்துவங்களாக ஏற்றுக்கொள்வது.
آس--
பொருளடக்கம்
2 சமுக மாற்றத்தில் பெண்
அமைப்புக்களின் பாத்திரம் 23 ஒவியை வாசுகி பற்றி. 2 பெண்களும் சட்டங்களும் 2 சிறுமிகளை பருவமெய்தச் செய்யும்
கொடுமைச் சமுகம் 2 புதிய வெளியீடுகள் 2 மலையகப் பெண்களின் கட்டாயக்
கருத்தடை
Women's Education and Research Cei tre 58, Dharmarama Road, Colombo - C3 Tel: 595296, 595826 E-mail womedre (as itnct.lk
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் 58 தர்மராம வீதி, கொழும்பு - 06 தொலைபேசி இல 395298, 598826

ஒரு சமூகத்தின் முன்னேற்றம், என்பது அச்சமூகத்திலுள்ள பெண்களின் விடுதலை யுடனும் தங்கியுள்ளது. சமத்துவமானதும் ஆரோக் கியமானதுமான சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பும் அவசியமாகின்றது. தனித்துவமான அவர்களின் செயற்பாட்டுக்காக உலக நாடுகள் அனைத்திலி ருந்தும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் உறுதிப்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் அந் தந்த தளத்தில் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் பெண்கள் மீதான வன்முறைகள் குறைந்துள்ளதாக தெரியவில்லை.
உலக நாடுகளின் அரச சார்பற்ற பெண்கள் அமைப்புக்கள் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான பல சட்டங்களை உருவாக்குவதிலும் அவற்றை நடைமுறைப் படுத்த அரசாங்கத்தை வலியுறுத்துவதிலும் பெரிதும் பங்களிப்பு செய்து வருகின்றன 5 T5 T6 TLD
அவுஸ்திரேலியா, கம்போடியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பானி , மலேசியா, நியூசிலாந்து பிலிப்பைன்ஸ், தாய்லாந்து வியட்நாம் போன்ற நாடுகளில் பெண்களுக்கு எதிரான வணி முறைசளுக்கு எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை யிலும் அரச சார்பற்ற பெண்களின் கூட்டமைப்பு பெண்களின் உரிமை தொடர்பான சட்ட மூலம் ஒன்றை மகளிர் விவகார அமைச்சிடம் சமர்ப்பித்து, சமாதான நடிவடிக்கையின் தொடர்ச்சியான அம்சமாக அச்சட்டமூலத்தையும் நடைமுறைப்படுத்த பெண்கள் கூட்டமைப்பு முயற்சி செய்துள்ளது.
மேற்குறிப்பிட்டவாறான பெண்களின் நலன், உரிமைகள். தனித்துவத்தைப் பேணல் நடவடிக்கைகளில் பெண்கள் நிறுவனங்களின் பங்கு அவசியமானதாயுள்ளது எனலாம்.

Page 2
பெண்ணியம் கோட்பாட்டுத்தளத்தில், அத6 அதேநேரம் ஏனைய தளத்திலும் குறிப்பாக இலக்கி துறைகளில் அதன் பரிமாணத்தை காட்டி வரு சார்ந்து ஒவியத்துறையில் காலடி எடுத்து வை இவ்விதழில் இடம்பெறுகிறது.
பெண்கள் தொடர்பான பல ஒவியங்களை வாசுகியை நினைவுபடுத்தும் அளவிற்கு ஒவியத் து ஈழத்து ஒவியரான மாற்குவின் மாணவியான வாசுக அநீதி, மற்றும் பாலியல் ரீதியான கொடுமைகளுக் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் இன் இழைக்கப்படும் பாலியல் ரீதியான கொடுமைகை ஒவியங்கள் அமைந்துள்ளன எனலாம். ஒவ்வொரு வன்முறைகளை மிகவும் துள்ளியமாக வெளிப்படு
கெய்ரோ மாநாடு மற்றும் 1995இல் நடைபெற்ற பீஜிங் மாநாடு என்பவற்றுக்குப் பிறகு, நாடுகள் தமது சட்டவாக்கங்களின்போது, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கவனம் செலுத்தத் தொடங்கின. இதற்கான ஒரு உதாரணமாக இன்று பல நாடுகளி
பாலியல் வல்லுறவு, பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல் போனி ற வணி முறையினி குறிப்பான விடயங்களுக்காக வெவ்வேறான சட்டங்கள் 6L
சொல்லலாம். முன்னர் இத்தகைய குற்றங்கள் குற்றவியல் சட்டம் கொண்டிருந்திருக்கக் கூடிய கொலை, தற்செயலான தாக்குதல், கொடுமையான
நான்கு நாடு வல்லுறவை தனிபான சட்ட டுள்ளன. ஏன
தாக்குதல் போன்ற அம்சங்க்- இதை اخلاق
மறறும (5DD6) ளுககான மூலமாக களின் கீழ் சை 69 LT6 வந த ை. தற்போதைய நிலையை ஐநது நாடு
துன புறுததலு
கீழுள்ள அட்டவணையின்
சட்டங்களை ெ மூலமாக அறிந்து கொள்ள
மலேசியா வேன்
(plդպth. லியல்
பல நாடுகள் குடும்ப ''."
தடுக்கவும் வன்முறைக்கு எதிரான ெ சட்டங்களை கொண்டு வரும் கொண்டுள்ளது
முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
செய்தி மடல் 2
 
 

ன் விரிவான பரிமாணத்தை அடைந்து வருகின்றது. பத்துறையில் கவிதை, சிறுகதை, ஒவியம் போன்ற கின்றது எனலாம். அந்த வகையில் பெண்ணியம் த்தவர் ஒவியை வாசுகியைப்பற்றிய அறிமுகம்
வரைந்து ஈழத்து பெண் ஒவியை எனும் போது 1றையில் தளம் பதித்து வருகிறார் ஒவியை வாசுகி. கி விஞ்ஞானப் பட்டதாரி. பெண்களுக்கிழைக்கப்படும் கெதிராக குரல் கொடுக்கும் மட்டக்களப்பு சூர்யா
கடமையாற்றி வருகின்றார். னல்களையும் உலகம் முழுவதிலும் பெண்களுக்கு hளயும் சித்தரிப்பவையாக இவரது பெரும்பாலான ந ஒவியமும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும்
த்துபவையாக அமைந்துள்ளன.
1ண்களும் சட்டங்களும்
கள் பாலியல் கையாளவென த்தை கொண்னய நாடுகள் பிரோத குற்ற யல் சட்ட விதி
கயாளுகின்றன.
*ளர் பாலியல் க்கு எதிரான கொண்டுள்ளன. லெத்தளங்களில் ண் புறுத் தலை இல்லாமல் விதிகளைக்
பெ ண க ளு க’ கு எதிரான வன்முறைகளுக்காக தனியான சட்டங்களை உருவாக்குதல் வரவேற்கப்பட வேணி டிய ஒன்றாகும். ஏனென்றால், குற்றவியல் சட்டத்தின் (முலமாக தாக்குதல், கொலை என்பவற்றைக் கையாள முடியுமாயினும் , பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது குடும்பங்களில் நடக்கும் குற்றங்களை கணக்கெடுப்பதில்லை. தனியான சட்டங்கள் மிகவும் வினைதிறன் மிக்கவை. ஏனெனில் பாதிக்கப்பட்ட பெணிகளுக்கு வேணி டிய

Page 3
நாடுகள் குடும்ப
ഖങ്
T
கம்போடியா
இல்லை"
éuT just 6or
ൺ
T ந்து
666) ଗs.rtrifilu u5
தாய்லாந்து
- சட்டவிரோத குற்றச் சட்டத்தின் கீழ்
" - தொழிற்சட்டத்தின் கீழ்
- குற்றவியல் சட்டத்தின் கீழ்
- சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்ட
(/) மனிதவள அமைச்சின் ஒழுக்க விதிமுறைக்குக் கீ
உதவிகளைச் செய்வதற்குரிய வாய்ப்புக்களை அது வழங்குகினி றது. சட்டமானது இவற்றை செய்வதற்கு வழிகாட்டும் கோட்பாடு மற்றும் கருத்துக்களடங்கிய சட்டத்தை வழங்குகிறது. தனியான சட்டமானது பாதுகாப்புக் கோரவும், நிவாரணம் கோரவுமான வாய்ப்பை இலகுவாக்குகிறது. இதை மலேசியாவில் நாம் காணலாம். அங்கே 1994ல் குடும்ப வன்முறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் மிகவும் இலகுவாக இடைக்கால பாதுகாப்பு உத்தரவை நீதிமன்றில் கோரிப் பெறமுடியும். இது மேலும் வன்முறை தொடர்வதை தடுப்பதுடன் இவ்வுத்தரவை மீறும் குற்றவாளியை தணி டனை க் - குள்ளாக்கவும் செய்கிறது.
வன்முறையை தவிர்க்கும்
சட்டங்கள் அவசியம்
இத்தகைய வரவேற்கத் தக்க விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்ற போதிலும்
இன்னமும் எதிரான அரசின் பொ னிப்புக்கும் உட ஏற்றுக் கொள் கள் நிலவுகின ளுக்கு எத முறையை எதி அக்கறை ந வேறுபடுகிறது லியா நியூசில போன்ற நாடு வன்முறை, பா பாலியல் என்பவற்றை சட்டங்கள் இ வேளை கம் இந்தோனேசி போன்ற நாடுக சட்டங்கள் பெணிகளுக் வனர் முறைக் குற்றவியல் ச ரோதக் குற்ற போன்றவற்றி தாக்குதல் தாக்குதல் ே ளாக ஆராய் குற்றங்களின் அல்லது அவற் தையோ க
போதுமானத6
 

த்தின் கீழ்
பெண்களுக்கு வணி முறையை றுப்புக்கும் கவட்பட்ட விடயமாக rவதில் தயக்கங்ர்றன. பெண்கதிரான வர்ை Iர்ப்பதில் காட்டும் ாட்டுக்கு நாடு து. அவுஸ்திரே ாந்து கொரியா நிகளில் குடும்ப லியல் வல்லுறவு, துணி புறுத்தல் கையாள தனி இருக்கும் அதே போடியா, சீனா யா, வியட்நாம் களிடம் தனியான இல்லை. கு எதிரான குற்றங்களை ட்டம், சட்டவிச் சட்டவிதிகள் lன் கீழ் கடும் தற்செயலான பான்ற பகுதிகவதானது இக்தன்மையையோ றின் பாரதூரத்ண் டுகொள்ள ல்ல. அதுமட்டு
மல்லாமல் இது. இக்குற்றங்களுக்கான குறிப்பான தீர்வுகளை வழங்கவும் முடியாமற் போகின்றது. இந்நிலையானது பெணிகளுக்கு எதிரான வன்முறை குறித்து போதிய விழிப் புணர்ச்சியையும் ஏற்படுத்த முடியாமல் செய்துவிடுகின்றது. அதாவது, இந்தக் குற்றங்களுக்கான பல வேறு காரணங்கள், குற்றங்களின் வடிவங்கள், இவற்றின் தொடர்ச்சியான போக்குகள் போன்றவற்றை உள்ளிட்ட விழிப் புணர்வு குறைவாகவே இருக்கும்
நிலை உருவாகிறது. இது
தெளிவான அழுத்தமான உறுதியான சட்டங்கள் உருவாக்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.
சட்டம் உருவாக்கு பவர்கள் மேலும் அதிக பொறுப்புணர்வுள்ள, பொருத்தப் பாடு மிக்க சட்டங்களை வரைவது அவசியம் என்று கூறும் அதேவேளை, தனியான சட்டங்கள் இருப்பது மட்டும் பெணி களுக்கு அவர்கள் மீதான வன்முறைகளிலிருந்து விடுபடுவதற்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நிலைமையை உத்தரவாதப்படுத்திடப் போவதில்லை. அவை சரியாக அமுல்படுத்தப்படவும் வேண்டும் என்பதை மறந்துவிட முடியாது. பலகால விவாதங்களுக்கும் தாமதங்களுக்கும் பின் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், அவற்றை அமுல் செய்ய வேண்டியவர்கள் தமது அல்லது வேறு யாருடையவாவது நோக்கங்களுக்காக அமுல் செய்யாமல் இருந்தால் அவை வெறும் சட்டப் பிரதி களாகவே தேங்கிக் கிடந்து விடும். இந்த இடத்தில் தான் அரசாங்கம் சட்டம் அதன் ஒவ்வொரு அர்த்தத்திலும்
E»
செய்தி மடல் 3

Page 4
அமுல் செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் எல்லாவிதமான தேவையான நடைமுறைகளையும் உருவாக் கும் பொறுப்பு அவசியமாகின் றது. இதற்கு பாதிக்கப்பட்டோர் நாட்டில் செல்கின்ற எல்லா சுகாதார, சட்ட, பொலிஸ் மற்றும் சமூக சேவையிலீடுபடும் நகர்களும் , இதற்கான அதிகார மையங்க ளும் , பாதிக்கப்பட்ட வர்களுக்கான தேவைகளை கவனிப்பதில் கூட்டுப் பொறுப் பும், அர்ப்பணிப் பும் கொணர் டவர் களாக இருப்பது அவசியமா கும். அரச சார்பற்ற அமைப்பு கட்கு இந்த விடயத் தில் ஆற்றுவதற்கு ஒரு முக்கியமான பாத்திரம் இருக்கிறது. எப்போதும் சட்டங் கள் உரிய முறையிலும் சிறப்பாகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கோருபவர் கள் என்ற முறையில் அவர்க ளது பாத்திரம் இங்கு மிக முக்கியமான ஒன்றாகும். O
பெண்க
வடிவங்கை
1979இல் ஐ. பொதுச் சபை கொள்ளப்பட்ட எதிரான பே அனைத்து வி ஒழித்தல் ச B) L-5āT LIlại B, 51), கான உரிமை சட்டமூலமாகப் வர் னரி க க முகப்புரையொ Զ.- Այl L L ճճ கொன டன பெண களுக பேதங்காட்டல எதுவென வ5 அத்தகைய ஒழிப்பதற்கு :ே நடவடிக்கைக் நிரலையும் கொண்டுள்ள
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவ
பால்நிலை அசமத்துவத்தை
E. · - . 01. பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை
萱
02:போர்காலச் சூழ்
04. பெண்களும் சட்டமும்,
ി : حبیہ -.
பண்பாட்டுத் தடைகள்
நிலையில் பெண்கள்.
03. பெண்களும் கல்வியும்.
மானம் செய்தல் ஆட்சிமுல்
 
 
 
 
 
 
 
 

ரூக்கெதிரான பேதங்காட்டலின் அனைத்து ளயும் ஒழித்தல் சார் இணக்க உடன்படிக்கை
க்கிய நாடுகள் யினால் ஏற்றுக் பெண்களுக்கு தங்காட்டலின் படிவங்களையும் ார் இனக்க க பெண்களுக் களின் சர்வதேச பெரும்பாலும் ப் படு கறது. ன்றையும் 30 J F & MT GIT LIL Lo” மந துளி எாது. நீ கெ த ரான ாக அமைவது ரையறுப்பதுடன் பேதங்களை வண்டிய தேசிய கான நிகழ்ச்சி
을위 து. குறிப்பாக
UTLEFT |d IT ୪୪୪ ଗ୍‌i]. மாணவர்களுக்காக இதிலுள்ள விடயங்கள் இலகுவான மொழிநடையில் மீள எழுதி அதனை கல்வி அமைச்சினூடாக பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் முயற்சிகளை யும் நடவடிக  ைசு களை யு ம
மேற்கொண்டு வருகின்றது.
வனத்தினால் பிரசுரிக்கப்பட்ட
݂ܬܸ ܒ݂ விளக்கும் பயிற்சி அலகுகள்
- - I .. passif, Violence Against Women.
Women in Confli
Women and Education
Women and Law.
Cultural Constraints & Media.
ct Situation.

Page 5
ஊடகவியலாளருக்கான பயிற்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் 17ம் திகதிகளில் பெண்கள் கல்வி ஆய்வி நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது செல்வி திருச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்துவதை
படத்தில் காணலாம்.
ஊடகவியலாளருக்கான பயிற்சி நெறியின் போது பாலநிலை அசமத்துவத்தையும் இனவாதத் தையும் மையப்படுத்தரிய ஊடகப் பிரதிநிதித்துவம் தகவல்களும் பிரதி பிம்பங்களும் என்ற தலைப்பில் சுனிஸ் விஜயசிரிவர்தன உரையாற்றுவதை படத்தில்
TTTL
تھائی
மட்டக்களப்பில் மார்கழி இடம்பெற்ற பெண் தலைமைத்துவ குடும்பப் பெண்களுக்கான ஆற்றலை நெறிப்படுத்தும் பயிற்சி நெறியின் போது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் செயலமர்வுகளும் பயிற்சி நெறிகளும்
ஜப்பானில் இடம்பெற்ற தகவல் தொழில்நுட்ப பயிற்சி நெறியில் எமது நிறுவனத்தின் சுனந்தா கலந்துகொள்வதை படத்தில் 5 T600TEJTL),
சமூகத்தால் உருவாக்கப்பட்ட பால்நிலை-ஒரு விளக்கம், போர்கால முரண்பாடுகளும் பெண்களும் எனும் தலைப்புக்களில் இடம்பெற்ற கருத்தரங்கின் போது.
எமது நிறுவனத்தி லிருந்து விடைபெற்றுச் சென்ற | சி.சிவாஜினி, துமார் 画 ஆர்.பாஸ்கரன் பிரியாவிடை நிகழ்வின் போது
செய்தி மடல் 5

Page 6
L35u o
து பெயர் : சொல்லாத ஜீ கதைகள்: வாய்மொழி வரலாற்று பயிலரங்கில் | பெண்களின் பதிவுகள்.
ஆங்கிலப் பிரதி உருவாக்கம் சி.என்.லஷ்மி
தமிழில் இ| அபூரீனிவாஸன்
எம்.சிவசுப்பிரமணியன்
வெளியீடு : GrouT(SJII (SPARROW) 2001
* RobUT 150.
வாய்மொழி வரலாற்று பயிலரங்குகள் ஸ்பாரோவின் செயல்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நூலில் பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து ஒரு நோக்கமும் அர்த்தமும் தர முயன்ற பெண்களின் வாழ்க்கைக் கதைகளைக் காணலாம். தனியாய் ஒரு போராட்டம், பிரபஞ்சமே சோதனைக்கூடமாய், நாங்களும் படைத்தோம் வரலாறு, நடவுகால உரையாடல், நெஞ்சில் துயில் கொள்ளும் ஒரு கவிதை, இனக்கலவர நினைவுகள் (குமுறும் குரல்கள்) போன்ற உள்ளடக்கங்களை கொண்ட பதிவுகளை ஆவணப்படுத்தியிருக்கின்றது. இதில் ஒரு விடுதலைப் போராளி. ஒரு விஞ்ஞானி, ஓர் எழுத்தாளர், ஒர் ஆதிவாசிப் பெண், ஓர் உருதுக் கவிஞர் மற்றும் இனக் கலவரத்தினர் பயங்கரவாதத்தை நேரில் அனுபவித்த பெண்கள் சிலருடன் லஷ்மி நடத்திய கலந்துரையாடலின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள்து. யதார்த்த நிலையையும் அனுபவவாயிலான சித்திரத்தையும் பதிவு செய்திருக்கும் இப் படைப்பை நாம் தவறவிடக்கூடாது
பெயர் ஊடறு (ெ வெளியீடு : வித்தியாள
விலை : DUT 100 ஆண் அதிகாரத்தால் பாதி விட அதிகளவில் பாதிக்க சி: வாழ்வனுபவங்களுமாக படைப்புக்களில் இதில் பதி பதிவாக ஊடறு வெளிவந்துள்ளது. இதில் கட்டுரை
ஓவியங்கள் என்பன அடங்கியுள்ளன.
செய்தி மடல்
 
 

| பெயர் : பயணப்படாத பாதைகள் காட்சி வடிவ வரலாற்றுப் பயிலரங்கில் 靈 பெண் கலைஞர்களின்
பதிவுகள்
| ஆங்கிலப்
உருவாக கம சி.எஸ்.லஷ்மி இ| தமிழில் :
அழரீனிவாளபன்
எம்.சிவசுப்பிரமணியன்
வெளியீடு : Ervum (EJп (SPARROW 2001
விலை ரூபா 150,
இப்படைப்பில் ஒரு பழைய நடிகையும். ஒரு நாட்டியக் கலைஞரும். ஒரு மாராட்டிய நாட்டியக் கலைஞரும் , ஓர் அரங்கக் கலைஞரும், மற்றும் ஒரு பாரம்பரிய ஓவியர் ஆகியோர்கள் தங்கள் தங்கள் கதைகளைச் சொல்லிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பானது. ஒரு பெண்ணாகவும் ஒரு கலைஞராகவும் அவர்கள் தங்களை இனம்காட்டி கலையை வாழ்வின் மையமாக அமைத்துக் கொண்ட விதத்தையும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்து கின்றது. லஷ்மியின் (அம்பை) ஒவ்வொருவரினி வரலாற்றைப் பற்றி புரிந்துகொள்ள எடுத்த இந்த முயற்சி பாராட்டத்தக்கது. மொழிபெயர்ப்பும் மிகவும் எளிமையான முறையில் இருக்கின்றது. இத் தொகுப்பும் (SPARROW) செயல் திட்டங்களில் மிக முக்கியமானது.
பண் படைப்பாளிகளின் தொகுப்பு) ல் பதிப்பகம் 2002
க்கப்படும் அனுபவங்களும், யுத்தத்தால் ஆண்களை கப்பட்ட அனுபவங்களும் புலம் பெயர் சமூகத்தின்
பெனர் நிலை அனுபவங்களை பெணிகளின் நிவாகியிருக்கின்றன. பெண் படைப்புக்களின் ஒரு கள் இதழியல் பதிவுகள், சிறுகதைகள், கவிதைகள்,

Page 7
பெற்றோரும் உற்றோரும் புவிட சூழ ! ஏழெட்டு வயதிருக்கும் அந்த சின்னஞ் சிறு பெண் குழந்தை மேல் சட்டையைக் கழட்டிவிட்டுத் தயாராகக் காத்திருக்கிறது.
காலை வசதியாக நீட்டிக் கொண்டு உட் காருகிறார் Gustaf LD strf. மருந்துப் பாத்திரத் தை (சுடுநீர் + மூலிகைச் சாறு) பக்கமாக இழுத்து. கைக்கு வாகாக வைத்துக்கொள்கிறார். தன் தொடை மீது அந்தப் பெண் குழந்தையை g. L. 9, П. Ј. i சொல்கிறார். உட்கார்ந்ததும் அப்படியே குப்புறச் சாய்த்து அனைத்துக் கொள்கிறார்.
பலரியா டு கனக் காக சொன என  ைத  ெய ல லாம் செய்கிறது குழந்தை!
கண்களை இறுக மூடி, கைகளை கூப்பியபடியே கரங்க ளைத் தலைக்கு உயரே தூக்கி. சாமி கும்பிட்டுக் கொள்கிறார் பெண்மணி, கைகள் கீழிறங் கியதும், மருந்துப் பாத்திரத்து க்குப் போகின்றன.
தனர் னரீரை மொன டு குழந்தையின் முதுகில் கவிழ்க் கிறார்! அலறுகிறது குழந்தை! அதே ஜோரில் வரட்டு வரட்டென்று தனது இரண்டு கைகளாலும் குழந்தையின் முதுகுப் பிரதேசத் தைத்
தேய்க்கிறார். கு
ஒரு சில ஆகியிருக்கும். முதுகெங்கும் கு கம்பி மாதிரி வெ ஏதோ தெரிகி வெடுக் கென் கம்பிகளையும் டுக்கிறார் அந்த சிறிது நே முதுகைத் த குழந்தையின் (L கணினிர்த் த மிட்டாய், பலூன் கண் டது கடி வாங்கிக் கொ( யைச் சமாதா தொடங்குகிறது இந்த வைத்தியம் செ ஆனால் சின்னப் களுக்கு நன்றா மாம். நல்ல து விரைவாக வ தோற்றத்தைய எாம். இதை6
மலையகத்தில் திட்
மலையகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்
அமைப்பான அதிர்வுகள் முழு மலையகம் தழுவி யதா
இதன் ஒரு அங்கமாக இராகலை, உடப்புஸ்ஸ அல்மா ஆகிய பகுதிகளை உள்ளடக்கி கட்டாய மற்று இனபடுகொலையை தவிர்ப்போம் மலையகத்தில் தி வாசகங்கள் கொண்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்ப பொகவந்தலாவை, மஸ்கெலியா பிரதேசங்களிலும் மு
மலையகத்தில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்ப மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மலையக சமூகத்தி கொண்டு பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட் தீவிரமாக முன்னெடுக்கவுள்ளதாக "அதிர்வுகள்" ம அழிப்புக்கெதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் பெண்களாகிய நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவே
 
 
 
 

நாட்கள் தள்ளிப் போகாமல்
நிமிடங்கள் சட்டென்று சரியான வயதில் : பூப்படைந்து விடுவார்களாம். ?? #ခံ என்ன கொடுமையிது! * சின்னஞ் சிறுமி மீது கொதிக்கும் றது! வெடுக் குரு சிறும மது *' நீரை விட்டு ஆணி போன்ற Pస్లో கம்பிகளை பிடுங் கி அந்த '" சித்திரவதைகளை அனுபவித்து པ་ལ་ཡ་ சி இப்படியான ஒரு செயற்கை ாத்தில் சிவந்த வளர்ச்சி தேவைதானா? மூன்று விட்டுக் தலைமுறைகளாக திண்டுக்கல் ہاہا மாவட்டத்தில் வத் தலக்
. ஊசி அப்பளம், ய தெல்லாம் டுத்து குழந்தை
குண்டுக்குப் பக்கத்தில் இருக்கிற விராலிப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு குடும்பம் இந்த கொடு
மையை சிறுமிகள் மீது 'டுத்தத் செய்துத்தான் வருகின்றது. அநதக குமபல. பெனர் களர் வயதுக்கு விசித்திர வருவதென்பது இயற்கையாக ਕੋ நடக்கும் விடயம். இந்த இயற்கையான விடயத்தை கப் பசியெடுக்கு சிறுமரிகள் மீது எவ்வளவு (ககம வருமாம. கொடூரமாக திணிக்கிறது ளர்ந்து பெரிய இச்சமூகம். |ம் பெறுவார்க ful Sli Шпан தகவல குமுதம 9--OO
டமிட்ட கருவழிப்பு
கட்டாய கருத்தடைக்கு எதிராக மலையக பெண்கள் ான சுவரொட்டி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. ல்லாவை, மஹாகுடுகல, வைபோரஸ்ட், கோணபிட்டி, ம் நிரந்தர கருத்தடைக்கு எதிராக இனப் படுகொலை, ட்டமிட்ட கருத்தடையை ஒழிப்போம் என்று பல்வேறு ட்டுள்ளன. இச்சுவரொட்டிகள் ஹட்டன், டிக்கோயா, ன்னர் கானப்பட்டன. ட்டு வரும் கட்டாய கருத்தடை முறை பரவலாகவே ன் பொருளாதார நிலைமையை சாதக காரணியாக ட்ட நிரந்தர கருத்தடைக்கு எதிராக தமது பிரச்சாரத்தை லையக பெண்கள் அமைப்பு தெரிவிக்கின்றது. இன மேற்கொள்ளப்படும் இச்சுவரொட்டி பிரச்சாரத்திற்கு
TLD
செய்தி மடல் 7

Page 8
Writing an Inheritance:
Writing in Sri
சான்றிதழ்களுடனான ெ
சான்றிதழ்களுடனான பெண்நிலை கற்கை ெ நடாத்தப்படவுள்ளது. காலம் : 2008 சித்திரை 01ம் திகதி தொடக்க மொழிகளில் இடம்பெறும். பெண்கள் கல்வி ஆய்வு g, TSð5U 9.00 (DSTrs Glg|TL-á. Els 5.00 DSIflslsri கல்வித் தகைமை சமூகவியல் பட்டதாரிகள் அல்லது அரச சார்பற்ற உடையோர் விண்ணப்பிக்கலாம். பாடநெறிக்கான கட்டணம் : 10,000/= பாடக்குறிப் இருவர் உங்கள் தகமைகளை உறுதிப்படுத் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கவும். பாடநெறி நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
கருத்தரங் =ޗަ/ பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கருத்தரங்கு காற்றோட்டமும் இடவசதியும் மிக்க 40 இருக்கை வ ஒலிபெருக்கி, வீடியோ, நவீன சாதனங்கள் பெ கருத்தரங்கு செயலமர்வு படக்காட்சி, விழிப்புனர் உணவு, தேநீர் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க
வாடகைக்கு பெ.க.ஆ.நிறுவனத்தின் சகல வசதியுடன் சு ஆய்வாளர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் அணி காற்றோட்ட வசதியுடன் கூடிய இருப்பிட வசதிை
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பெண்கள் கல்வி 58 தர்ம հl&TԱք தொலைபேசி இ ܓܠ
செய்தி மடல் Prin , d by Unic Arts
 

Yasmine Gooneratine
வெளியீடு: பெண்கள் கல்வி ஆய்வு நி
பண்நிலை கற்கை நெறி
நறி பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால்
ம் 15 திகதி ஆடி வரை சிங்களம் தமிழ் ஆகிய | நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மேற்படி பாடநெறி நடத்தப்படும்.
நிறுவனத்தில் ஐந்து வருடம் பணியாற்றிய அனுபவம்
புக்கள் வழங்கப்படும்.
த வேண்டும். மாசி 25ம் திகதிக்கு முன்னர் க்கான விபரக்கொத்தை பெண்கள் கல்வி ஆய்வு
கு மண்டபம்
மண்டபம் மிகவும் ரம்மியமான சூழலைக் கொண்டது. |சதியுடன் கூடியது. தளபாடம் மற்றும் உபகரணங்கள், ாருத்தப்பட்டுள்ளது. உங்களின் அடுத்த கூட்டம், வ நிகழ்ச்சி போன்றவற்றுக்கு உகந்த இடம் இது. கப்படும்.
கு விடப்படும் டடிய மேல்மாடி வீடு வாடகைக்கு விடப்படும். மைதியான சூழலைக் கொண்டிருப்பதுடன், நல்ல யயும் கொண்டுள்ளது.
ஆய்வு நிறுவனம் ராம வீதி, tbւլ - 06 ఇు 595296, 596826 برے//
(Pvt) Lt J. T. P.3301.95