கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2003.08

Page 1
iro
LL LKzL AA KYSK DSKYSkK z SLKKLAKKSekKKSkKLSkLKLKYS ALK ekeLSeL LSLALKLSALYLSALALLSASSA
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் ***
உள்ளடக்கம்
* ஈராக் போரின் அனர்த்தங்கள்.
* ஆளுமைக்கும் தன்னம்பிக்கைக்கும் உதாரணமான சைலஜா எனும் தனிப் பெண்.
+ (பெண்னே) - வெளியே வா.
+ பெண்னை அற்ப பிராணியாகப் பார்க்கும் கார்ட்டூனும் அதன் கட்டவிழ்த்தலும்.
+ மகளிர் தினம் வர்த்தக வலயப் பெண் தொழிலாளிகளின் சுரண்டல் பற்றிய ஒரு கருத்தரங்கு
+ பெண்ணும் நெருப்பும் இன்னுமொரு தீ
மூட்டும் படலம்.
+ பெண்ணின் பெயருக்குப் பின் தலைப் பெழுத்து கனவனா? தந்தையா? தாயாரா?
# திருமண வயதை எய்திய பெண்கள் எதிர்நோக்கும் வரதட்சனைப் பிரச்சனை.
* பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின்
யாழ்ப்பான விஜயம்.
# தனியார் வங்கிகளில் பெண்களுக்குத்
தொழில் வாய்ப்புக்கள்.
+ சினிமாப் பாடல்களில் பெண்மை
இழிவுபடுத்தப்படல்.
* பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின்
செய்திகள் சில,
Loganisait

raiseof 謚
GS LOLSSTYLSSTLSSKYSAKYSTLSSTLSSTLYLSAALYSTTYTTYSTAYSTTeAKzSTLLLLSSzzSTALLSeLSeeeeLS
செய்தி மடல் இதழ் 18, ஆவணி 2003 而*T配
ஈராக் போரின் அனர்த்தங்கள்
இவ்வருடம் பங்குனி மாதம் 20ம் திகதி அமெரிக்கா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அனுமதியின்றி தன்னிச்சையாக ஈராக் மீது தாக்குதலை நடத்தி யுத்தத்தை ஆரம்பித்திருக்கின்றது. அதேபோல மறுபுறமாக உலக சமூகம் ஐ. நா. சபை மீது எதிர்ப்பினை வெளிப்படுத்த ஆரம்பித்து இருக்கின்றது. உலக நாடுகளில் போருக்கு எதிராக ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன. உலகம் எங்கும் சமாதானத்தையும், நல்லெண்ணத் தையும், அமைதியையும் பேணிப் பாதுகாத்து வருவதே ஐ.நா. சபையின் பங்காகும். போர் உலக சமாதானத்தைக் குலைக்கும். இதுவே போரை விரும்பாதவர்களின் நோக்கமாகும். இரண்டாம் உலகப் போரின் பின் மேலும் அழிவுகள் ஏற்படாமல் தடுத்து உலகில் சமாதானத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே ஐ. நா. சபை உருவாக்கப்பட்டு அதன் குறிக்கோளாகவும் இருந்தது. 2001 செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்கத் தலைநகரமான நியூயோர்க் நகரில் பென்டகன் தாக்கப்பட்டதன் காரணமாக, ஈராக் மீது போர் தொடுக்க வேண்டும் என்று உடனடியாக அறிவித்து அக்டோபர் 7, 2001ம் ஆண்டு ஆப்கான் மீது அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தது. சதாம் ஹ"சைனால் திட்டமிட்ட தாக்குதல்தான் நியூயோர்க் தாக்குதல் என்றும் புஷ்ஷுக்கு அச்சம் ஏற்பட்டது.
ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆரம்பமானதுமே இலங்கையின் தேயிலை ஏற்றுமதி, உல்லாசப் பயணத்துறை, கொழும்புத் துறைமுகத்தில் இடம் பெறும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதி நடவடிக்கைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தொழில் வாய்ப்புகள் ஆகிய நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என அச்சம் ஏற்பட்டது. தேயிலை ஏற்றுமதியும் வீழ்ச்சி கண்டது. களஞ்சியங்களில் முடங்கிய தேயிலையின் அளவு அதிகரித்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும். வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையிலும் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது அமெரிக்கா மற்றும்

Page 2
ஐரோப்பிய நாடுகளுக்கான அத்தியாவசியமற்ற சாதாரண ஏற்றுமதிப் பொருட்களுக்கான கோரிக்கைகளும் குறைந்துவிடும். யுத்த காலங்களில் அநேகமாக அத்தியாவசியப் பொருட்களில் மட்டுமே அந்நாட்டு அரசாங்கங்கள் கவனம் செலுத்தும். மரக்கறி வகைகள் முதல் பெரும்பாலான கைத்தொழிற் பொருட்களின் ஏற்றுமதி எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும். இவற்றை உற்பத்தி செய்யும் கிராமிய குடும்பங்கள் அதிகளவில் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள். இந்தப் பொருளாதாரக் கஷ்டத்தைப் பெண்கள்தான் சுமக்க வேண்டும்.
※ ※
ஆளுமைக்கும் தன் முன் உதாரணமான சைல
(யாழ். குடாநாட்டில் யுத்தத்தின் பிடிக்குள்) சிக்குண்டு விதவைகளாக்கப்பட்ட பெண்கள் ஏராளமாகவே இருக்கின்றார்கள். அந்த வகையிலேயே ஆனைக்கோட்டையில் ஒரு
சிறு கிராமமாக இருக்கின்ற சாவற்கட்டுக்
கிராமத்தில் கடற்றொழிலுக்குச் சென்றோர்
சடலங்களாகக் கரைதிரும்பிய அவலங்களால்
சுமார்38 வயதிற்குட்பட்ட பல இளம்பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர்.
அவர்கள் தமக்குள் ஒன்றிணைந்து தாரகாவிதவைகளுக்கான மறுவாழ்வு மையம்" என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலமாகக் கடன் திட்டங்களைப் பெற்று
முன்னேறி வருகின்றார்கள். அந்த அமைப்பின்
தலைவர் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்து
உரையாடியபோது, அவர்கள் கண்ணீர் ததும்பத் தங்கள் நிலைகளைக் கூறினார்கள்.
V الص
1987ம் ஆண்டு தனது தந்தையை இழந்த சைலா என்ற பெண் 17வது வயதில் திருமணஞ் செய்து கணவனை இழந்தார். யாழ். குடாநாட்டின் ஒரு சிறு கிராமத்தில் (சாவற்காட்டுக் கிராமம்) யுத்தத்தின் காரணமாகக் கடற் தொழிலுக்குச் சென்றோர் சடலங்களாகக் கரையொதுங்கிய அவலங்களால் சுமார் 38 வயதிற்குட்பட்ட பல இளம் பெண்கள் கணவனை இழந்ததனிப்பெண்களக்கப்பட்டனர். சைலாவும் இவர்களில் ஒருவராவார். இப்படி இவர்கள் ஒதுங்கியிருந்த வேளையில் சைலா என்ற பெண்ணின் தலைமையின் கீழ் 'சாந்திகம் உளவளத்துணை நிலையத்தினர் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். அதுதான் “தாரகா விதவைகளுக்கான மறுவாழ்வு மையம்" இவ்வமைப்பு நிறையவே சாதித்துள்ளது. வெற்றிகரமாகவும் இயங்கி வருகிறது. சைலா என்ற பெண் தலைமையில் இயங்கும்

யுத்தம் காரணமாகப் பல குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் போர்க்களத்தில் இறக்க நேரிடும். இதனால் ஏற்படும் இழப்பை பெண்தான் சுமக்கிறாள். குண்டுத்தாக்குதலினால் பல வீடுகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன. பல குடும்பங்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவின் ஆயுத பலம் உலக மக்களின் பலத்த எதிர்ப்புக்களை எதிர்நோக்கியுள்ளது. இது சம கால அரசியலுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஈராக்கில் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் உலக நாடுகளுக்குப் போரின் கொடுமைகளை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன.
※
ானம்பிக்கைக்கும் ா எனும் தனிப்பெண்.
இவ்வியக்கம், யாரிடமும் தொடர்ந்து கையேந்தும் நிலையில் இருக்க விரும்பவில்லை. சுழற்சி முறையிலான கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி இதன் மூலமாகப் பயன் பெற்றனர். இந்த அமைப்பினுடாக யுவதிகளுக்கான தையற்பயிற்சிகளையும் ஆரம்பித்தனர். கணவனை இழந்த தனிப்பெண்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்களும் மற்றப் பெண்களைப் போல சகல உரித்தும் உடையவர்கள் என்று வலியுறுத்தப்பட்டதுடன், தென்பகுதிக்கு அழைத்து வரப்பட்டு அங்கு உள்ளவர்களுடன் கலந்துரையாட வைத்துப் பல செயற்பாடுகள் மூலம் இப்பொழுது பல ஆற்றல்களைப் பெற்றுள்ளனர். முக்கியமாக சைலா என்ற கணவனை இழந்த தனிப் பெண்ணுக்கு மறுவாழ்வு அழிக்கப்பட்டது. மங்களகர நிகழ்ச்சிகளில் பண்டைக் காலந்தொட்டுக் கணவனை இழந்த தனிப் பெண்களுக்கு மங்கள விளக்கு ஏற்றுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. மேற்கூறிய அமைப்பின் விளைவாக விதவைப் பெண்களும் பொது நிகழ்ச்சிகளில் மங்கள விளக்கேற்ற
அனுமதிக்கப்பட்டார்கள்.
கணவனை இழந்த தனிப் பெண்களின் அமைப்பு அங்கத்தவர்களுக்கு மட்டுமன்றி, கிராமத்திலுள்ள ஏனைய வசதியற்ற குடும்பங்களுக்கும் வழிகாட்டியாக இயங்கு கின்றது. செலான் வங்கியும் சுயதொழிலுக்குக் கடன் வசதிகளைச் செய்து கொடுக்கிறது. கியூடெக் நிறுவனமும் மலசல கூடங்களை கட்டிக் கொடுத்து இந்த விதவைகள் சங்கத்துக்கு உதவி செய்துள்ளது. தமது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து, நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆளுமை உணர்ச்சியுடனும், தன் நம்பிக்கையுடனும் செயற்படும் திறனைப் பெற்றமை மற்றைய பெண்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கட்டும்.
பிறுவாகினி

Page 3
பெண்ணை அற்ப பிராணியாகப் பார்க்கும் கார்டூனும் அதன் கட்டவிழ்த்தலும்.
பெண்புத்தி பின்புத்தி, பெண்சஞ்சல சுபாவமுள்ள, அறிவுபூர்வ ஆழ்ந்த விடயங்களில் சிரத்தை காட்டமாட்டாள் போன்ற கருதியல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனோபாவத்தைச் சமூகம் உண்டாக்கி மக்கள்மீது திணித்துள்ளது. இதன் பலனாகப் பெண்களை அற்ப பிராணிகளைப்போல பார்க்கும் ஒரு சமூகம் இன்றும் எங்கள் மத்தியில் உள்ளது. பெண், அரசியல், இலக்கியம், சமூக அறிவாற்றல் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைந்து விட்டாலும் இக்கருத்தியல் திணிப்பு இன்னும் மாறவில்லை. இதற்கு இங்கே கீழே குறிக்கப்பட்டிருக்கும் ஒரு துணுக்கு உதாரணம். பெண்னை எள்ளி நகையாடும் ஒரு மனப்போக்கும் இங்கு தெரிகிறது. ஆளுமையும், தெளிந்த சிந்தனையும், சமயோசித புத்தியுமுள்ள பெண்களை மனநோய் பிடித்தவர்கள் என்றும் இன்னல்படுத்திய ஒரு வரலாறும் உண்டு. இத்தகைய பெண்ணைச் சூனியக்காரி என்றும் மனக்கிலேசம் படைத்தவளென்றும் கூறிச் சமுதாயத்திலிருந்து ஒதுக்கியும், கொலைசெய்தும் விட்டார்கள்.
கீழே தருவதைப் படியுங்கள்.
"உன் மனைவி ஒரு மனநோயாளிங்கறதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?”
நெறைய இருக்கு! டி.வியிலஒரு மெகா சீரியல்கூட பாக்கமாட்டேங்கறா சமையல் நிகழ்ச்சிகள் வந்தா சேனல் மாத்திநியூஸ் கேக்கறா! முனு நிமிடித்துல புடவை செலக்ட் பண்ணிறா! எங்கம்மாவோட சண்டையே போட மாட்டேங்கறா!'
- பூநிநிதி
čius sráEosf
 

R
a sta
வெளியே வா !
பொறுமையைப் பொறுப்பெடுத்தது போதும் நற்குணங்களுக்கு நல்லாதரவு வழங்கியது போதும் அடிமை விலங்குகளை அணிகலனாய் பூட்டியது போதும்
சமையல் தொடங்கி படுக்கை வரை இலவச சேவை வழங்கியது போதும்
வெளிப்பாடுகளும் மட்டும் உனதல்ல. குழவுள்ள சகலவற்றிலும் உனக்கும்
தகவல் - சக்தி பெப் 91
X M.
மகளிர் தினம் : சுதந்திர வர்த்தக வலயப் பெண் தொழிலாளர்களின் சுரண்டல் பற்றிய ஒரு கருத்தரங்கு :
சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வண்ணமாகப் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனமும், விபவி கலாசார நிறுவனமும் பெ. க. ஆ நிகேட்போர் கூடத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றிற் பணிபுரிந்த பெண்ணொருவரும், விளக்குகள் "shades செய்யும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணியும் வந்திருந்தனர். பல சிரமங்களை எதிர்நோக்குவதை அனுபவ வாயிலாகக் கேட்டறிந்தோம். ஷர்மிலா (புனைப்பெயர்)என்ற பெண்தான் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முதலிட்டாளரின் நிறுவனத்தில் தொழில் புரிவதாகக் கூறினார். 13 வருடங்களாக இயக்குனராக இருந்த ஒருவர், இந்நிறுவனத்தை வேறொரு வருக்கு விற்றதன் காரண மாகவே உடனடியாக 80 பேர் வேலைநீக்கம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. நஷ்டஈடு ஒருவருக்கும் வழங்கப்படவில்லை. மீண்டும் 13 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கும் ஒரு கொடுப்பனவு கொடுபடவில்லை. வேலை நீக்கப்பட்டோர் நிர்வாகத்துக்கு எதிராக வழக்குத் தொடங்கினார்கள். 8 வருட சேவை, 10 வருட சேவை ஆற்றியவர்களையும் வேலை நீக்கம் செய்வதற்கு நிர்வாகம் முயற்சி எடுக்கிறது. இன்னுமொரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேரும்படி தொழிலாளர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள், வெளியேற்றவும்படுகிறார்கள். இந்தத் தொழிற்சாலைக்கும் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலைக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
இன்னுமொரு பெண் தொழிலாளி தனது அனுபவங்களைக் கூறினார். வேலையிற் சேரும்பொழுது பல நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டி இருக்கிறது. வேலை
3

Page 4
வேண்டுமென்பதால் சேருகிறோம். ஒருநாளைக்குக் குறிப்பிட்ட தொகை ஆடைகளைத் தைத்து எடுக்க வேண்டும். இல்லாவிடில் சம்பளப்பனம் வெட்டப்படும். இந்தப் பெண்மணி 1985ம் ஆண்டு வேலையில் சேர்ந்து கொண்டார். 1989ம் ஆண்டு களவரை இழந்தாள். ஆண்கள் அணியும் சேர்ட்டின் முன் கைப்பகுதிகள் 1 மணித்தியாலத்துக்கு 75 தைக்க வேண்டும். தேநீரும் மதிய உணவு அருந்தவும் நோ இடைவேளை உண்டு 6ாதத்த ஆடைப் பகுதிகளில் தையற் பிழையிருந்தால் அதைத் திருத்தவும் வேண்டும். இவற்றை மாலை 4.30 மணிக்கு முதல் செய்ய வேண்டும் அவசர ஓர்டர் கிடைக்கும் பட்சத்தில் மேலதிக வேலை செய்யவேண்டும். இந்தப் பெண்மணி, மேசையின் மேலே முழங்கால்களில் நின்று தண்டனையை எத்தனையோ தடவைகள் அனுபவித்து இருக்கிறார். பு:சலசுட்டத்தை உபயோகிப்பதற்கு 'hew Carl முறை பாவிக்கப்படுகிறது. ஒருவர் மூன்றுமுறை மட்டுமே இந்த 'chew Card" ஐப் பாவிக்கலாம். சில தொழிற் சாலைகளில் ஒரு புத்தகத்தில் எழுதிப பின்னரே செல்லலாம். அவசர ஓர்டர் கிடைக்கும் பட்சத்தில் மேலதிக வேலை செய்ய வேண்டும். எந்த நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று தெரியாது.
இந்தப் பெண்களிடம் சபையோர் சிலர் கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். இங்கு எழுதப்பட்ட சில கேள்விகளும் விடைகளும் பின்வருமாறு:
1. ஒரு பெண் தொழிலாளி வேலைக்குச் சேர்க்கப்படும்போது சேமபலாபநிதி செலுத்துவதும், பெறுவதும் பற்றி என்ன உறுதிமொழிகள் அவளுக்கு வழங்கப்படுகின்றன?
ஒருபெண் தொழிலாளி 50 பைதைப்பூர்த்திசெய்யும்போது தனது ஊழியர் சேபலாபநிதியை முழுத்தொகையாகப் பெற்றுக் கொள்ளலாம். சில சந்தர்ப்பங்களில் தொழிற்சாலை நிர்வாகம் ஊழியர் சேமலாப நிதியைச் செலுத்தாதபட்சத்தில் தொழிலாளர்கள் வழக்குத் தாக்குதல் செய்யலாம். இதன் விளைவாகத் தமது கொடுப்பண்புகளை உடனே பெறமுடியாமல் நீண்டகாலம் வழக்குகள் இழுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள் அம்பாறை, அநுராதபுரம் பொலனறுவை, கதிர்காமம் போன்ற தூரப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். வழக்குகள் காரணமாக இவர்கள் வேலையையும் இழந்து சம்பளமில்லாமல் எத்தனை நாட்கள்தான் இருக்கமுடியும்? ஆகவேதான் தொழிலாளர்கள் பயந்து நிர்வாகத்துக்கு எதிராக வழக்குத் தொடரப் பின்வாங்குகிறார்கள்.
2. தொழிலாளர்கள் தொழிற்சாலை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்தால், நிவாரனம் அல்லது நடவடிக்கை எடுக்க முடியுமா? சொந்தப் பெயரில் வழக்கைத் தாக்குதல் செய்தால், குறிப்பிட்ட தொழிலாளி பழிவாங்கப்படலாம். ஆகவே பயத்தின் காரணமாக அநேக தொழிலாளர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்

நமது நாட்டின் மனித வளம், இயற்கை வளம், பொருள் வாம் என்பதாவற்றை வெளிநாட்டுக் கம்பனிகளும், பன முதல்வர்களும் தனி நபர்களும் மிக மோசமாக சூறையாடிச் செல்கிறார்கள். அவசர விடுமுறை, ஓய்வு, சம்பளம் இவற்றினால் நேரடியாகப் பாதிக்கப்படும் பெண்கள் முன்னெடுக்கும் எதிர்ப்புகளை அடக்குமுகமாக இக் கம்பனிகள் எடுக்கும் நடைமுறைகள் :
1. வேலைப் பிரிவினைகள், வேEலயில்லாத் திண்டாட்டம்
என்பவற்றைஉண்டு பண்ணுதல்.
2. உரிய தொழில் நுட்பங்களை முழுமையாகப் பெண்
தொழிலாளர்களுக்கு வழங்காதிருத்தல்.
3. பெண்கள் ஒன்று சுடுவதற்கான கலந்துரை பாடுவதற்கான வாய்ப்புக்களை ஈட்டிக் கொடாதிருத்தல்,
4. நீண்ட காலம் வேலை செய்தவர்களை வேலையில்
இருந்து வெளியேற்றிப் புதியவர்களின் வேலைக்கமர்த்திக் கொள்ளுதல்.
5. தண்டனைகள், பழிவாங்கல், அச்சுறுத்தல்கள் சட்ட
நடவடிக்கைகள் என்பவற்றை அமுல்படுத்தல்.
மேற்கூறப்பட்ட விடயத்தினூடாக நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பது என்னவெனில், பெண்கள் என்ற அடிப்படையில் பெண் தொழிலாளர்களாகிய இவர்கள் பலவீனப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாகப் பலராலும் எண்ணப்படுகின்றனர்.
இலங்கைப் பெண்மணிகள், பொதுமக்களாகிய நாம் சமாதானத்தை எதிர்நோக்கும் இந்த யுகத்தில் ஒட்டு மொத்தமாக ஒன்று சேர்ந்து, சுதந்திர வர்த்தக வலப்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளுக்கு குரல் கொடுப்போமாக! சம்பள உயர்வுக்காகவும் ஓய்விற்காகவும். எதிர் வரும் தங்கள் சந்ததியினரின் நலனுக்காவும் இவர்கள் போராடுவது கட்டாய நியதியாகிறது என்பதனைப் பரிசீலனைக்கு எடுக்க வேண்டி உள்ளது.
பெண்களின் வர்க்கரீதியான பிரச்சனைகள் ஆண் வர்க்க ரீதியான தொழிலாளர்களினது பிரச்சினை களிலிருந்து வேறுபடுகின்றனவா? ஆம் என்பது சோஷலிச பெண் நிலைவாதிகளின் கருத்து.
பிரவாகினி

Page 5
பெண்ணும் நெருப்பும் : இன்
நுண்பையில் குமுதம் சஞ்சிகையில் (13.04.2003) ஒரு விசித்திரமான செய்தியொன்றைப் படித்தேன். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் ப8 ஆண்டுகளாக மழையே இல்லாத காானத்தால் குடிக்கவே தண்ணீர் இல்:ாமல் ாக்கள் ஆகார விட்டு வேற்று வருக்குச் செல்லத் தீர்மானித்தார்கள். சிலர் போயும் பிட்டார்கள். அப்பொழுது அவ்வூர்ப் பெரியவர் மக்களிடமிருந்து பெற்ற கருத்துக்களின்படி அவ்வூர்ப் பூசாரியின் சேவையை நாடினோர். முன்னொரு காலத்தில் ஒரு வயது போனவர் ஐந்த கன்னிப் பெண்கள் இருந்த விட்டுக்குச் சென்று மூத்த அக்காளைப் பார்க்க வந்தவர் அவருக்கும் இளைய பெண்னையும் பார்த்து ஆாகப்பட்டார். பின் தண்ணீர் சுமந்து வந்த மூன்றாவது பெண்னைக் கண்டு விரும்பினார். கடைசியில் தெருவிலே விளையFடிக் கொண்டிருந்த இளைய இரண்டு பிள்ளைகளிலும் கடைசிப் பெண்ணின் அழகில் மயங்கி அ:ளையும் கட்டாயமாகத் திருமணம் செய்ய முற்பட்டார். ஒரு குறிப்பிட்ட நாளில் சொன்னபடி அம் முதியtர் இந்த 3 பெண்க:ாயும் திருமணம் செய்ய வேண்டி அனுப்பியபோது கடைசிப் பெண் எனபும் சுட்டிப் போய் ஐவரும் ஒரு பாப்பொந்தினுள் ஒளிந்துள்ளனர். அவர்களுக்கு இந்தக் கிழவனை பணமுடிக்க விருப்பில்லை. அந்த மரத்தைத் தீ வைத்துக் கெழுத்தியும் அந்தப் பெண்கள் வெளியே ரவில்லையார். ஐவரும் கருகி பாண்டு டோனார்கள். இந்த ஐந்து பெண்களின் சாபக்கேடுதான் மழைபெய்பாததற்குக் காரனன்ெறு பூசாரி சொல்ல. ஐந்தகன்னிப்பெண்களுக்கும் சிலைசெய்து குலதெய்வமாகக் கும்பிட்டு ஊர்ச்சனங்கள் எல்லோரும் சிறப்பாகக் கொண்டாடினார்கள்
அப்பொழுது பழை பெய்ய ஆப்பித்ததம் ஆளாைவிட்டுப் போன ஜனங்களும் திரும்பவும் ஊருக்குள் சிந்து விட்டனராம்
SSLLLLLSLLLLLSLLLMLL LL SLLMLSSLSLSLSSSLSSSMSSSLSLSLSLSL - - - - - - - - سی
பெண்ணின் பெயருக்கு காண்டா? தந்:
{தகவல் விர
குழந்தையின் பெயருக்கு முன்னால் தாயின் .ேLE பா, ம ப நிறுவனத் த:ைர் டாக்டர் ராடாதாஸ் கூறியுள்ளார்.
தங்களது பெயருக்கு முள் தனEபப்டெழுத்தாகப் (இசுரீதியல்
பிறப்பிக்கப்பட்டிருப்பதை ரவேற்கிறேன். இது ஒரு முற்போக் உள்ா முதல் எழுத்தைத் ஆ:ப்பெழுத்தாகப் பlன்படுத்துவது எந்தத் தந்:தம் :ேண்டாமென்று செ1iபலகோ அல்லது எதி ਗਈ। புர்சித்துங் சொடுக்கப்படுகிறது. பெண்:ன் கட1ை, 3:கிர்காது ஆரூஃபீரிய Grusili, G.To gr៩ ឬក៏
1ளும் சந்தோடிப்படும்பாள். பின்i:ளும்
i "El FT3 rii

1றுமொரு தீ மூட்டும் படலம்.
மேற்குறிப்பிட்ட செய்தியிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவெனில் 'கன்னிப் பெண்கள் என்று பெண்களின் பல்நிலைக்குத் தேEBULற்ற முக்கிபத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. பெண்னை ஒரு காட்சிப் பொருளாக மதிப்புக் கொடுத்துள்ளார்கள் பழை பெய்யாதது இயற்கையில் தங்கியுள்ளது. ஆனாலும் மூட நம்பிக்கை புடன் தொடர்புபடுத்திப் பெண்ண்ை ஒரு அளவுகோலாகப் பாவிக்கின்றனர். பாலியல் ரீதியில் பெண்ணுக்குக் கோடுக்கப்பட வேண்டிய அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. என்:ற்றிற்கும் பெண்களே காரணம் என்று மூட நம்பிக்கையன் வர்களின் சுருத்து, பெண் இப்படி பன சடங்க :ங்களுக்கு ஒரு சடப்பொருTாகப் பாவிக்கப்1 பேது நிறுத்தப்பட வேண்டு வரப்போதும் புதிL ITத்தில் பேண்களின்
சயோசித புத்தி சாதுரிபுத்தினால் நிச்சயம் வெற்றி
&#ff firsTA' Ti.
ப் பின் தலைப்பெழுத்து пtijш јії*? :ijiіш јіні}!"? கேசரி 03.05.03)
இEiயலாகப் போடுவதைக் கட்டாயம் ஆக்கவேண்டும் என்று குழந்தைகள் இகளித்தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தையும் | பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திய அரசு ஆi:E" கா: T_டிக்கசு என்பதில் சந்தேகமில்:, தாயின் பே: விருப்புச் :ொக விடாமல், கட்டபமாக்க வேண்டும் இதரிப்ள் நீர்க்கவோ முன்ப ாட்டார். இதைக் கட்டாய பாக்குவதனால்
பிள்: ப் பெற்று பார்த்தெடுப்பது பட்டுள்: ஒரு கொEர்:தும் அவரே. அவளுக்கு :ரு முக்கித்துவம்
தாய்ப்பசமுள்ார்களாக இருப்பார்கள்

Page 6
திருமண வயதை எய்திய பெண்கள் எதிர்ே
இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்நோக்கும்
பிரச்சனைகளில் வரதட்சணைப் பிரச்சனை இந்தியாவில் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இன்று அநேக பெண்கள் திருமண வயதைத் தாண்டி நாதியற்ற நிலையில் விடப் பட்டுள்ளார்கள். பல பெற்றோர்கள் பெண்களைத் திருமண பந்தத்துக்குள் ஒப்படைப்பதற்குச் சீதனவசதி போதாமையின் காரணமாக வாழ்வை மாய்த்துக் கொள்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் சமுதாயத்தில் துணிச்சல் மிக்க பெண்கள் சிலரும் இருக்கிறார்கள் என்ற உண்மையை அண்மையில் வீரகேசரி 17.05.2003 திகதியில் வெளிவந்த சம்பவம் நினைவுபடுத்துகிறது.
மாப்பிள்ளை வீட்டார் பன்னிரண்டு இலட்சம் வரதட்சணை கேட்டதின் காரணமாக தாலிகட்டும் நேரம் நெருங்கியதும் மண மேடையிலிருந்து நிஷா சர்மா என்ற மணமகள் வெளியேறினார். மேலே குறிப்பிட்ட சம்பவத்திலிருந்து இன்றைய சமுதாயத்தில் நிஷா சர்மா ( போன்ற பல துணிச்சல்மிக்க பெண்கள் தோன்ற வேண்டும் என்பது புலப்படுகிறது.
ఎడ ఎడ వ4 ※ 米 7նՀ
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினரின் (மாசி 25 - பங்குன
பெ. க. ஆ. நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாக ( இயக்குனர் மற்றும் நிர்வாகக் குழு அங்கத்தவர் ஒருவரும், நிறுவனத்தைச் சேர்ந்த ஏழு அங்கத்தவர்களும் ஒன்று கூடி யாழ்ப்பாண நகரை நோக்கிப் பயணமானோம். இடையிடையே ( பாதைகள் கடினமாக இருந்தாலும் A9 பாதையில் செல்லும் அநுபவமும் வேறு பெண்கள் அமைப்பு உறுப்பினர்களைச் சந்திக்கும் ஆர்வத்திலும் எமது கடினமான பயணம் மிகவும் சுலபமாகவே எல்லோருக்கும் தென்பட்டது. ஈற்றில், தலையில்லாத பனை, தென்னை மரங்களும் போரின் அனர்த்தனங்களின் விளைவாகக் கூரைகளை இழந்த வீடுகளும், நிர்மூலமாக்கப்பட்ட கட்டிடங்களும் எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தின. ஆனையிறவைக் கிட்டியதும், பரந்த கடற்பரப்பு எம்மைச் சோகத்திலிருந்து விடுபடச் செய்தது. ஆனையிறவுப் பாலத்தைக் கடந்தபொழுது சில்லென்ற கடற்காற்று மிகவும் இதமாக இருந்தது. சன நடமாட்டம் இல்லாமலிருந்தது.
முதலில் கிளிநொச்சிக் கச்சேரியில் எமது பிரயாணத்தை நிறுத்தி எமது வெளியீடுகளான புத்தகங்கள் சிலவற்றை அங்கு உள்ளவர்களுக்குக் கொடுத்தோம். பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிப்பயணமானோம். காலையில் புறப்பட்ட எமது பிரயாணம் மதியம் இரண்டு மணியளவில் முற்றுப் பெற்றது. எமது மதிய போசனத்தை முடித்துக்

நாக்கும் வரதட்சணைப் பிரச்சனை.
சீதனக் கொடுமையை எதிர்த்தல் என்பது இயல்பாய் தோன்றும் ஒரு நிகழ்வன்று. பெண்கள் தங்களது அறிவு ஆற்றல்களை ஆளுமையுடனும் தற்துணிவுடனும் வளர்த்துச் சுய பொருளாதாரத்தைத் தேடிக் கொள்ளும் வண்ணம் சொந்தக் காலில் நிற்க வேண்டும். ஆணாதிக்கச் சமூக சூழ் நிலையிலிருந்து எழும் சீதனக் கொடுமை என்ற இழிநிலைகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் போர்க் குரல் கொடுத்த வண்ணம் இருக்க வேண்டும்.
மணவறையில் இருந்து தனது மணவாழ்வை இவ் வரதட்சணைக் கொடுமை காரணமாகத் தெட்டத் தெளிவாக முறித்துக் கொண்டு சமுதாயத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழும் மனோநிலையை வெளிப்படுத்திய நிஷா சர்மாவின் முடிவு ஆண்களை வெட்கித் தலை குனிய வைக்கும் செயலாகவும் அதேவேளை பெண்களின் சுயாதீனத்தைத் தட்டியெழுப்புகின்ற ஒரு நடவடிக்கையாகவும் இனங்காணக் கூடியதாக உள்ளது.
யாழ்ப்பாண நல்லெண்ண விஜயம். if O1, 2003)
கொண்டு அன்று மாலையே கியூடெக் (HUDEC) நிறுவனத்துக்கு விஜயம் செய்தோம். வணக்கத்துக்குரிய ஜெயக்குமார் அடிகளாரும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் எம்மை அன்புடன் வரவேற்றனர். போர் நிறுத்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னர் சமாதானச் சூழ்நிலை நிலவும் இந்தக் காலகட்டத்தில் இவர்கள் அனுபவித்த அனுபவங்களைக் கேட்டறிந்தோம். எங்களின் அனுபவங்களையும் பரிமாறிக் கொண்டோம். அன்று இரவு உடுவில் மகளிர் கல்லூரியில் எமக்கு இராப்போசன விருந்துபசாரமொன்று நடைபெற்றது. அடுத்த நாட் காலை 27 ஆம் திகதியன்று நல்லாயர் நிறுவனம் GOODSHEPHERD CENTRE க்குப் போய் இயக்குனர் வணக்கத்துக்குரிய பேர்ணார்ட் அடிகளார் அவர்களைச் சந்தித்தோம். இவர் யாழ். பொது நூலகத்திற்கும் அறங்காவலராகத் திகழுகிறார். பெ. க. ஆ. நிறுவன நிர்வாக இயக்குனர் எமது நிறுவனத்தின் வெளியீடுகள் சிலவற்றை யாழ் பொது நூலகத்திற்குப் பரிசளித்தார். இந்த நேரத்தில் இன்றைய போர் ஓய்ந்த சூழ்நிலை பற்றிக் கலந்துரையாடினோம்.
இதன் பின்னர் எமது நிர்வாக இயக்குனரும் ஒரு சிலரும் விதவைகளுக்கான மறுவாழ்வு நிறுவனமொன்றுக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அவர்களின் கஷ்டமான வாழ்வியலோடு நாமும் சிறிது பங்குகொண்டு பின்னர்
பிரவாகினி

Page 7
அதEத் தொடர்ந்து அன்று பதிபம் நாங்கள் பார்.
பல்கவைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சமூக மானிடவியற் துறையின் தலைமைப் பீடாதிபதியாக இருக்கும் கலாநிதி சண்முகலிங்கத்தைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றோம். இவரின் உதவியாளர் செல்வி டொரீன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றோம். வற்றைய விரிவுரை பாளர்கள் வேறு கடமைகளில் ஈடுபட்டு இருந்தமையால் வர்களைச் சந்திக்க முடியவில்லை. மேற்கூறிய துறையினர் ஈடுபட்டிருக்குப் ப50 தொழிற் பாடுகளையும் குறித்து அறிந்து கொண்டோம். அதன் பின்னர் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்துக்குச் சென்றோம். மிருக விவைச் சேர்ந்த பெண்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செல்வி சரோஜா சிவச்சந்திரனவர்கள் էջԱլ/h/(չ5 செய்திருந்தார். இப் பெண்கள் நாளாந்தம் அனுபவிக்கும் கஸ்டிடங்களை எயக்கு எடுத்துக் கூறினார்கள், பரஸ்பரம் இரு பகுதியினரும் மனம் விட்டு நமது அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் வழிவகைகளைப் பற்றியும் சிந்தித்தோம், தொடர்ந்து பெருமைமிக்க நல்லூர் தேவஸ்தானத்தைத் தரிசித்தோம்.
28ம் திகதி காலை நம்மிற் சிலர் பக்தியும் பெருமைமிக்க துபான புண்ணிய ஸ்தவமான நாக விகாரைக்குச் சென்றோம். பின்னர் திருமறைக் கலா மன்றத்திற்கு எமது விஜயத்தை மேற்கொண்டோம். எமது நிர்வாக இயக்குனரும் வணக்கத்துக்குரிய சேவியர் அடிகளாரும் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக இந்தச் சந்திப்பு நடந்தேறியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கத்துக்குரிய சேவியர் அடிகளார் நுங்கு சமூகமளித்திருக்கவில்லை. அவர் வெளிநாடு செல்ல வேண்டி இருந்தது. திரு பேர்பினஸ் அவர்களும், செல்வி வைதேகி அவர்களும் எம்மை அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அங்கு ப்ே பெண்கள் எமது பேரவை எதிர் நோக்கி இருந்தனர். அங்கிருந்த பெண்கள் யாழ்ப்பானத்தில் நிலவும் சீதனப் பிரச்சனை பற்றிய கொடுமைகளை எமக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். அநேக பெண்கள் தமது திருமண வயதை அடைந்தும், சீதனக் கொடுமைகளால் மனவாழ்க்கையில்
iʼi LIéhi IIIr’-afi:5#arfi
 

ஈடுபட முடியாத நிலையில்ருந்தனர். பாசோயிகள் தங்கள்
பெற்றோரும், சகோதரரும் மாலை வேளைகளில் துவிச்சக்கரவண்டியில் தனியாகப் பயனம் செய்யத் தமக்கு அனுமதியளிப்பதில்லை யென்று குறை கூறினார்கள். பெண்ணாகப் பிறந்ததன் கொடுமைதான் இதற்குக் காரணம். இந்தச் சூழ் நிலையிலிருந்து எப்படித் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் பலவழிகளிலும் முயற்சிகள் எடுக்கிறார்கள். இரு பெண்கள் பெண்ணின் வீட்டாரிடமிருந்து பேசிய சீதனம் முழுதாகக் கிடைக்காததன் காரணமாக அவளின் கணவர் திருமணத்தின் பின் தனது மனைவியை ஓயாது இம்சைப்படுத்துவதும் இப்பொழுதும் யாழ்நகரில் காணக் கூடியதாக இருக்கிறது என்று அருமையான ஒரு நாடகத்தை நடத்திக் காட்டினார்கள். கணவன் மனைவியை மிகவும் நாசூக்காக இவ்விடயத்தில் நடத்துவதும் எமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள். இதன் பின்னர் திரு. பேர்மினஸ் அவர்களும், யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு திருமறைக் கலாமன்றத்தில் தொழில்புரியும் செல்வி வைதேகி அவர்களும் எம்மை அழைத்துச் சென்று யாழ் கடற்கரை உனiபு விடுதியில் எமக்கு இாாப்போசன விருந்துபசார பொன்றை அளித்தனர். பல விஷயங்களையும் பவரின் அநுபவங்களையும் அறிந்த திருப்தியுடன் மறுநாட்காலை நாங்கள் அனைவரும் கொழும்பு நோக்கிப் பயனமானோம்.

Page 8
தனியார் வங்கிகளில் பெண்களுக் (The Island 13
தனியார் வங்கிகள் பெண்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை அளிப்பதற்குத் தயங்குகிறார்கள் என்பது ஊடகத்துறையினரால் வெளியிடப்பட்ட ஒரு செய்தியாகும். பெண்கள் திருமணத்தின் பின்னர் தாய்மையை அடைவதால், இவர்களுக்கென்று செலவிடப்படும் பணத்தொகை வீணாகவே போகிறது. எனவேதான் பெண்களை வேலைக்கமர்த்துவதை இத்தனியார் வங்கிகள் குறைத்துக் கொண்டுள்ளன என்பதாகும்.
அண்மையில் புதிதாகத் திருமணஞ் செய்த ஒரு பெண் தனியார் வங்கியொன்றிற்கு நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்தார். நேர்முகப் பரீட்சையின்போது இவளிடம் ஒரு சுவாரசியமான கேள்வி கேட்கப்பட்டது. அது என்னவெனில், திருமணத்தின் பின் முதல் இரண்டு வருடங்களிலும் கர்ப்பம் தரிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் தரும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். அவர் அந்த உத்தரவாதத்தைக் கொடுத்தால் அதன் பின்னர் தொழில் வாய்ப்பு நிச்சயம் அவருக்குக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. நேர்முகப்பரீட்சை நடாத்தும் மேலதிகாரிகள் தங்களைப் பெற்றெடுத்த தாய்மாரை மறந்து விட்டார்கள் போலும். இவ்வுலகத்துக்குள் எப்படிக் காலடியெடுத்து வைத்தோம் என்பதை மறந்து விட்டார்கள்.
முன்னொரு காலத்தில் மத்திய தொலைத் தொடர்பு நிலையத்தில் தொழில் பார்க்கும் பெண்கள் (குறிப்பாக அரசாங்க உத்தியோகத்தர்கள்) தமது வேலையில் தொடர்ந்து இருக்க வேண்டுமெனில், திருமணஞ்செய்யக் கூடாது என்று நிர்ப்பந்திக்கப்பட்டனர். திருமணஞ் செய்தால் வேலையை
6
சினிமாப் பாடல்களில் பெண்மை இழிவுபடுத்தப்படல். (தகவல் : வீரகேசரி 29.04.03)
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா அவளும் நானும் சும்மா சும்மா நான் ரெடி நீ ரெடியா? நாயுடு ஹோல் மேட்டராக நான் ரெடி அதைப் போட்டுக்கொள்ள நீ ரெடியா? காரமா பேசி ரோஷமா பார்த்தா ஆந்திராப் பொண்ணுன்னு தெரிஞ்சுக்கோ.
என்றெல்லாம் சினிமாவில் பாட்டுக்கள் வந்திருக்கின்றன. ஈவ்டிசிங் என்கிற வார்த்தையே பெண்களை இழிவுபடுத்துவது போல இருக்கிறது. இந்திய சட்டசபையில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஈவ்டீசிங் என்கிற வார்த்தை மாற்றப்பட்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை செயல் என்று மாற்றப்படுகிறது. இது வரவேற்கப்படத்தக்க விடயமாகும்.
8

குத் தொழில் வாய்ப்புக்கள். 05.03) பிட்டு விலக வேண்டும். இந்தக் கால கட்டத்திற்தான் பெண் ாதிமாரும், வேலையில் அமர்த்தப்பட்ட முதல் ஐந்து பருடங்களும் திருமணஞ் செய்யக்கூடாது என்று ர்ெப்பந்திக்கப்பட்டனர். 1960ம் ஆண்டில், பெண் தாதிமாரின் தாழிற்சங்கங்களின் தலையீட்டினால் இது மாற்றியமைக்கப் |ட்டது. இவ்விதமாகப் பெண்கள் வேலையில் சேர்வதற்கு ாதிரான வழமை முறைகள் இப்பொழுது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. பெண்களை வேலைக் கமர்த்துவதற்குத் தனியார் வங்கிகள் தயங்கினால், இப்படிப்பட்ட வங்கிகளில் இலங்கைப் பெண்கள் தமது பணத்தை ஏன் வைப்புச் செய்யவேண்டும்? பெண்களை வேலைக்கமர்த்தத் தயங்கும் ங்கிகள், பெண்கள் வாடிக்கையாளர்களாகப் பணத்தை வைப்புச் செய்யவேண்டும் என்று மட்டும் ஏன் ாதிர்பார்க்கிறார்கள்?
பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இத்தகைய தனியார் வங்கிகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். தனியார் வங்கிகளில் பணவைப்புச் செய்துள்ள எல்லாப் பெண்களும் ஒன்றுதிரண்டு, தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாக இவ்வங்கிகளிலுள்ள தமது வைப்புக் கணக்குகளை மூடிவிட வேண்டும். பெண்கள் விவகார அமைச்சு இதுவிடயமாக முயற்சிகளை எடுக்க வேண்டும். தனியார் வங்கிகளின் பெயர்ப் பட்டியலொன்றையும் அங்கு தொழில் புரியும் பெண்களின் எண்ணிக்கையின் சதவீதத்தையும் பெண்கள் விவகார அமைச்சு வெளியிட வேண்டும். அப்படிச் செய்யும் பொழுதுதான் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட முடியும்.
இலங்கையிலும் பெண்களை வார்த்தைகளால் இழிவுபடுத்துவது கண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகச் சட்டத்தின் கண்களால் பார்க்கப்பட வேண்டும். சட்டத்தின் பிடியிலிருந்து இலகுவாகத் தப்பிக்க முடியாத நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டும்.
ਹੁੰjਹੁੰBlਹੁੰ6OTIIII
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கருத்தரங்கு மண்டபம் மிகவும் ரம்மியமான சூழலைக் கொண்டது. காற்றோட்டமும் இடவசதியும் மிக்க 40 இருக்கை வசதியுடன் கூடியது. தளபாடம் மற்றும் உபகரணங்கள், ஒலிபெருக்கி, வீடியோ, நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. உங்களின் அடுத்த கூட்டம், கருத்தரங்கு செயலமர்வு படக்காட்சி விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி போன்றவற்றுக்கு உகந்த இடம் இது. உணவு, தேனி வசதி
ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். كسسسسسسٹسن--سسسسسسسس-ذ--...شن س-- نشینششانس ساسان-مم-سسسسسسسسنس س---حه
i

Page 9
எமது நிறுவனி
"சமூகக் கோப்புகள், பண்பாட்டு விழுமியங்கள், மத ஆச்சாரம் சட்டவியல் போன்றவற்றுடன் முரண்பட்டு நிற்கும் பெண் நிலை வாதக்
ஆகள் பாது?"
'ர்ஜ்
F T
ப்பு நிறுவனத்தினர், ஆடி மாதப் 25, 26 ம் திகதிகளில் அகில இலங்கை ரீதியில் மேற்குறிப்பிட்ட தலையங்கத்தின் கீழ்க் கருத்தரங்கொன்றை நிறுவனத்தின்
பெண்கள் கல்வி ஆ
கேட்போர் கூடத்தில் நடாத்தினர். இக்கருத்தரங்கில் கட்டுரைகள் பல்கலைக்கழக விரிவுரை பாளர்களாலும், மற்றையோராலும் சமர்ப்பிக்கப்பட்டன. இக் கட்டு  ை சுள் அனைத்தும் புத்தக வரவில் வெளிவரும்.
- - un riu LRT ili di : E - Ellisiä ilti |
LEL I ai piiiiiiii
இருபங்கி சுங் நோக்கு
பெண்கள் கல்வி
ஆய்வு நிறுவனத்தின் புதிய வெளியீடு.
Resi is ir II பு:நியூம்ே
Gia L. Lihts'iji ya Hill
2 Ս02ւf: ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான கருத்தாங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் புத்தக வடிவில் வெளிவந்து விட்டது. "மதப் பண்பாட்டின் கோலங்களையும் கருத்தினை'யும் சுட்டவிழ்க்கும் ஒரு பால் நிலைப் நோக்கு", எள்பதே அதன் த:ைபங்கமாகும்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் செயல மர்வுகளும் பயிற்சி நெறிகளும்.
போகோர் பல்கலைக்கழகமும், பெண்கள் தொடர்பு தள்டகங்களுக்கான கட்டமைப்பும் ஒன்று சேர்ந்து 2003ம்
ஆண்டு 1ாசி மாதம் தொடக்கம் சித்திரை மாதம் வரை மூன்று
ப்ராங்ளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாத்தின் செய்திகள்
மாதகாலமாகப் பால்நிலைக் கற்கை நெறிக்கான பயிற்சி நெறி ஒன்றை நடாத்தினர். இதில் இலங்கை பைச் சேர்ந்த பெண்களும், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்களும் பங்கு பற்றினார்கள், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் பயிற்சி பெற்றார். பங்கு பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப் பயிற்சி நெறியின் முக்கிய அம்சம் என்னவெனில், இலங்கையைச் சேர்ந்த லீனா ஐரீன் அப்புதந்திரி, ராஜனிதிரனகம, மீனாட்சி அம்மாள் நடேச ஐயkmரயும் நினைவுகூறுமுகமாகப் பயிற்சியாளர்களுக்கு அவர்கள் பேரில் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனப் பணிப் பாளர்களின் சமாதானத்துக்கான பங்களிப்பு.
போர்க்காலச் சூழ்நிலை மாறிச் சமாதான சூழ்நிலை நிலவும் இக் காலகட்டத்தில் பெண்கள் சம்பந்தமான விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனப் பல பெண்கள் அமைப்புக்கள் குரல் கொடுத்தன. இதன் பலனாகப் பால்நிலை சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்கு உப குழுவொன்று 8L Committe 01 eேnder என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உருவாக்கப்பட்டது. இக்குழுவில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனப் பணிப்பாளர்களில் ஒருவரான கலாநிதி குமாரி ஜெயவர்த்தனவும் அடங்குவார். அாசைப் பிரதிநிதித்துவப் படுத்தும் குழுவில் கலாநிதி தீபிகா உடகப, குமுதினி சாமுவேல், Eபசூன் சக்காரியா, டாக்டர் பசிஸ் ரிபாகம் அடங்குவார்கள். புவிகளின் தரப்பில் ஐவர் அடங்குவர். அவர்கள் பெயர்கள் பின்வருமாறு - தமிழினி சுப்பிரமனியம், காயா சோமசுந்தரம், பிரமிளா சோமசுந்தரம், சுதாதி சண்முகராசா, பாழிசை பாலசிங்கம், சமாதானத்தை நி:ை நிறுத்துவதற்கான நிறுவனக் கட்டு ஆnறப்புகளிலும் சமாதான சூழலிலும் அபிவிருத்தித் திட்டங்களிலும், பெண்களின் பங்கும் பெண்களுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்
iTT.I.T.I.T.E. இக் 3յլեւ நிபமி க்கப்பட்ட 莎l
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் சில திட்டங்களை அமுர்பாக்குவதற்குப் பிரச்சனையுடன் தொடர்புடைய அதிகார பீடங்களுடன் கந்ேதுரையாடி, செயற்பாட்டு ரீதியில் எப்படிப் பிரச்சனைகளுக்கு அணுகுமுறைகளைத் தோற்றுவிக்கலாம் 0 TTTSSSLLLLL S CLS L S LSLGrrrmLmLGDmS S S Kt TTT 0LSTTTTT
ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாகப் பெண்காள

Page 10
விளம்பரப் பொருளாகப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம்பெறச் செய்வதைக் கண்டித்து, நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கும், பத்திரிகை நிருபர்களுக்கும் ஒரு கேநூல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் கைநூலில் நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் கையாளும் விதம் குறித்துச் சில விதிமுறைகள், இலகுவாக விளங்கக் கூடிய விதத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பல ஆராய்ச்சிகளின் பின்னர், இக்கைநூல் வெளிவந்தது. "மின் ஜாடகங்களின் பால் நி:ை Tத்துவத்தைப் பேனாக் கையாளப்பட வேண்டிய ஒழுங்காற்று விதிகள்” என்பதே இக்கைந்நூலின் பெயர். ஆகவே ஊடகத்துறை அமைச்சர் மாண்புமிகு பாக்கிர் மாக்காரைத் தொடர்பு கொண்டோம். பின்னர் அமைச்சர் அவர்கள் அவ்வமைச்சைச் சேர்ந்த திட்டமிடல் இயக்குனரையும், மேலதிக காரியதரிசியையும் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார். ஒரு குழுவொன்று இவர்களைச் சந்தித்தது. களடக வியலாளர்களையும் பத்திரிகை நிருபர்களையும் கூட்டி மேலும் ஒரு சந்திப்பை ஏற்படுத்தித் தருவதாக இவர்கள் உறுதியளித்தார்கள்.
r SSSS SSSS Y எமது நிர்வாகத்துக்குப் புதிதாகச் சேர்க்கப்பட்ட அங்கத்தவர்கள்.
காயத்திரி புவிமானசிங்கம் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும் நிகச்சிகளுக்கும் புத்தக வெளியீடுகளின் விற்பனை களுக்கும் இவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகியா டி சில்வா ! நமது நிறுவனத்தின் சிங்கள் வெளியீடுகளின் தொகுப்புகளுக்கும் கேட்போர் கூடத்தில் நடைபெறம் நிகழ்ச்சிகளுக்கும் பொறுப் பாளராக இருப்பார்.
இந்திகள் புலன்குலம! நமது நிறுவனத்தின் சிங்கள ஆய்வு சம்பந்தமான விடயங்களுக்கு இவர் பொறுப்பாக இருப்பார்.
آئی
 

கீழே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிக்களம்
பெ. க. ஆ. நிறுவனத்தினரால் வெளிக்கள்
உத்தியோகஸ்தர்களுக்கு நடத்தப்பட்டது.
下
பயிற்சிக்காம் - வெளிக்கா நடத்தியோசுத்தர்கள் -
விழிப்புணர்வை அதிகரித்தலும் தலைமைத்துவத்தை உருவாக்குதலும்.
முதல் நாளன்று :
1. பால் நிலைச் சபத்துவத்திற்கான பண்பாட்டுத்
தடைகள்.
ஆண் ஆதிக்கம் என்றால் என்ன? பாவ்ந்: +ப்பந்தமான சமூகத் தடைகள், ஆIம் கோவில், குடும்பமும் அரசாங்கமும், பால்நிவைத் தேவைகளைச் சட்டமயமாக்கல்.
இரண்டாவது நாள் :
1 பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள். 2. பெண்களும் தலைமைத்துவமும்,
மூன்றாவது நாள் :
1 பெண்களும் சட்டமும்,
பயிற்சிக்களம்
வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்தலும் தலைமைத்துவத்தை உருவாக்குதலும்
28ம், 29ம் & 30ம் திகதி வைகாசி 2003 பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் நிதி, தர்ராடி ஜிதி
கொழும்பு பின்
"Tsurdali

Page 11
எமது நூலகத்துக்கு
புதிய வர!
ஆசிரியர் : மு:13வர் #, தரை
- - - 1 மார்க்சிய நோக்கு : *、壹 தமிழிலக்கிய ஆய்வுகளில் | ஆர்க்சி நோக்கு
சங்க இயக்கிபர் முதல் இக்கா இலக்கிடங்கள் கிரை உள்ள தமி இக்கிப் பரப்பில் உள்ள சி குதிகள் ஈர்க்சியப் பரிண: 5, {$3 לש הן Air שי, #7. உட்படுத்தப்பட்டுள்ள்ன், சங் சங்கள் : இலக்கியம் அற இலக்கிய கப்ரி: இலக்கியம் ஆகிய நான்கு பகுதிகளைப் பற்றி மார்ச்சிய ஆப்: 'ட்டும் இந்நூல் ஆய்வுக்கு எடுத்து கொண்டுள்ளது.
பு து  ைம ப் பி த் த 6 கட்டுரைகள்
4, affi fi : ஆ. இர வெங்கடாசலபதி
இந்நூலின் புதுமைப்பித்தனி கிட்டுரைகள், :திப்ரோசு ஆதி%Ti Tருக்கு? :ே
ஜூடாது', கீப்சிப் தி:
ஸ்டாலினுக்குத் தெரியும் ஆகியம்
ஆடங்கின்ளன. இதுi ஆri : நொதி கட்டுரைக் திரைகளும் இதில் உள்ளன. பல்:ண்டு த கீழைப்
உருவாகி: ஆசிய திப்பு இது
இலங்கை அரசியலில் ெ
ஐ ஆசிரியர் : என். சரவணன்
தமிழ்ச் சூழலில் குறிப்பாக | முக்கிப்த்துவம் பெற்ற தேடலாக
அரசியல், இராணுவ ரீதியாக அ பற்றிய மிகச் சிறந்த உரையா அனுபவத்தைக் கொண்டு இலங்
விடயத்தை ஆTI:முற்பட்டுள்ாா
முக்கிய திறப்புகளாகும்.
பிராங்கிரி
 
 
 
 
 
 
 

ச் சேர்த்துக் கொள்ளப்பட்ட
வுகளில் ஒரு சில
ன்
ே
கருத்தியல் மதம், சாதி,
ஆசிரியர் : இராசேந்திரசோழன்
தமிழ் சமூகத்திற்கும் ஆளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தீணடாயிருக்கின்ற பt காரணி கணிள் தப்பாகுபாடுகள், சாதிப் பிரிவினைகள் பெண்ணடிமைத்தனம் என்பன ஆக்கிய காரணிகள்ாகும். இர் மாற்றங்கள் வெறும் கருத்துஇ
மாற்றங்களினால் மட்டுபின்னாது, கருத்தியல் பிாற்றங்களி னாஃபே சாத்திடம் இந்த ஆடிப்படையிலேஇேத்தொகுப்புக் கருத்தின் தம் சாதி டெண் என் கிண்கப்படுத்தப்பட்டுள்ளது.
TនាំT
ஆசிரியர் ஷோபாசக்தி
(.ă fisut ஈழத் தமிழர்களின் இாழ்க்கை:க் கலாபூர்வாக வெளிப்பதித்தி பிருக்கும் நான்ே ஒரு உர்ே: அணுவித்தை அழுத்தாகt;ம் :ாகனர் :ேளிப்டுத்துகிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் போர்
ਨੂੰ "ப்படி இயல்பாக்க
தொன்றாக நிாழ்க்ரீகியின் ஒரு ஆர்ச'க 'ாறிஃபோர் விட்டிருக்கிறது Tண்பதைக் கணக்குச் சின்துடன் பிசாஃவிச் சேன்கிறார் தோபாசக்தி
பண்களும் பெண்களின் அரசியலும்
ஈழத்துத் தமிழ் பெண்களின் சிந்தனை செயற்பாட்டுச் சூழலில் பிகவும்
அமைகிறது. சமத்துவம் மறுக்கப்படுகிறது. பெண்கள், தாழ்த்தப்பட்டேர்
Lக்கி ஒடுக்கப்படுகின்ற மானிடர் நிறைந்த ந:து சூழலில், இவைகள்
டல்களும் எழுத்துக்களும் நமக்கு முக்கியமாகின்றன. இலங்கை
கையின் அரசியலில் பெண்களிப் பேண்களின: அரசி:ஐநம் என்கிற
r;" | تتمت "
* ஆசிரியர். இந்த வகையில் ஈரபானது எழுத்துக்கள் நமது காலத்திள்

Page 12
Women's Education an 58, Dharmaram Colombo -
Tel.: 2595296, E-mail: Womedre
பெண்கள் கல்வி, ஆ 58,தர்மராம்
கொழும்பு தொலைபேசிஇவ, 2.

Research Centre la Road,
O6
2596826
G.sltnet.lk
ய்வு நிறுவனம் விதி
– ዕጋዕ
595296, 2596826
"тыштdiBoof