கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2002.06

Page 1
பிற வா
பெண்கள் கல்வி, ஆய்
செய்தி மடல் இதழ் 16, ஆனி 2002
= . . . . . . . முன்ெ னடுப்புகளில் Isr
asis ಜಿooLoLIF
இருண்ட போர் மேகங்கள் விலகி சமாதானத்தின் ஒளிக்கதிர் நாட்டில் பரவிடத் தொடங்கியிருக்கும் காலம் இது. யுத்தத்தின் அனர்த்தங்களை நாட்டு மக்கள் அனைவருமே, வெவ்வேறு அளவுகளில் ஆயினும், எதிர்கொண்டிருப்பதால் சமாதானம் பற்றின உறுதியான தேடல்களுடனும் எதிர்பார்ப்பு களுடனும் உள்ளனர்.
ஆரோக்கியமான, வளமான எதிர் காலத்தைப் படைப்பதில் தேசிய இனங்கள் ஒவ்வொன்றுக்கும், மதப்பிரிவுகளுக்கும், அரசியல் நிறுவனங்களுக்கும் பங்கிருப்பதைப் போன்றே பெண்களுக்கும் பங்குண்டு. இன்றைய உலகில் பெண்களது பங்களிப்பு, பெண்களது உழைப்பு இல்லாத தளம் என்று எதுவுமில்லை. உலக வளர்ச்சியில் பெண்களது ஆற்றல் அதிகமாகவே பொதிந்துள்ளது. இலங்கைப் பெண்களும் பொருளாதார தளத்தில் போன்றே அரசியல் தளத்திலும் தமது ஆளுமைகளை நிலைநிறுத்தி வருகின்றனர். இன்று நடைபெறும் சமாதான முன்னெடுப்புகளில் பெண்கள் பங்கேற்பது முலமாக அரசியல் தளத்தில் தமது ஆளுமையை மேலும் வளர்த்துக்கொள்ள முடியும். அதன் மூலம்
பொருளடக்கம் ור 23 அதிகரித்து வரும் பாலியல் வல்லுறவுகள் 23 சிந்தனையை சிறைப்படுத்தும்
சின்னத்திரை சிவன்முறைக் காதல் 28 சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் கல்வி
ஆய்வு நிறுவனத்தின் கருத்தரங்கு ar பெண்களுக்கெதிரான வன்முறைகளைக்
கையாள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் 23மலையகத்தில் ஒரு பெண்கள் அமைப்பு 23 பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த
ண்டு 23 ஆதிக்கம் செலுத்தும் ஆணாதிக்க
로 LaD لف
三莺
 
 
 

కాజ్డాf ആ
WERC.
பெண்கள் தமது சமூக நிலையை மேலும் மேம்படச் செய்ய முடியும்.
பால்நிலை அபிவிருத்தி என்பது பெண்களும் ஆண்களும் ஒருங்கே தமது பங்களிப்பை சமத்துவமாக வழங்குவதன் மூலம் சமுகத்தை அபிவிருத்தி செய்வதாகும். அவ்வகையில் சமுக அபிவிருத்தியில் பெண்களுக்கு சமத்துவமான பங்கு உண்டு. இதை பெண்கள் தமது உரிமையாகக் காண வேண்டும். இலங்கையில் முன்னெடுக்கப்படும் சமாதான செயற்பாடுகள் இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருப்பதால், அதற்கு தமது பங்களிப்பை வழங்குவதன் மூலம் அரசியலிலும் சமுக நடவடிக்கையிலும் ஈடுபவதற்கு தமக்குள்ள உரிமைகளை பெண்கள் நிலைநாட்டிட வேண்டும். இதன் மூலம் இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தலைமைத்துவ பாத்திரத்தை பெண்களால் வகித்திட முடியும்.
அவ்வகையில், இலங்கைப் பெண்கள் இன்றைய சமாதான முன்னெடுப்புகளில் தமது காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது பெண்ணிலைவாதிகளின் நிலைப் LITLITgi.
LISOTSou பாலியல் வல்லுறவு புரிந்த
"துணைவேந்தர் | .
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி பாட்டியாலாவிலுள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படித்து வரும் சாருரானா என்ற மாணவியை பல்கலைக்கழக துணை வேந்தர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்ய முயன்றதாக அந்த மாணவி புகார் செய்துள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் என்ற பதவியையே கேள்விக்குட்படுத்துகின்ற விடயமாக இச்சம்பவம் இருக்கின்றது. பல்கலைக்கழகத்தின் சகல மாணவர்களுக்குமே பாதுகாப்பாக இருக்க வேண்டிய துணைவேந்தரே இப்படியென்றால்? வேலியே பயிரை மேய்ந்த கதையாகத்தான் பெண்களின்நிலைமை இருக்கின்றது.

Page 2
அதிகரித்துவரும் ட
கடந்த ஒரு மாதத்திற்குள் மாத்திரம் 15இற்கும் அதிகமான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது செய்தித்தாள்களை தொடர்ந்து பார்த்து வருகையில் தெரியவருகிறது. இவ்வாறு வன்முறைக்குள்ளாக்கப் பட்டிருப்பவர்கள் பெரிதும் சிறுமியரே. சிறுமியர் மீதான இந்த வல்லுறவு வன்முறைகள் பெரிதும் இரத்த உறவு சம்பந்த முடையவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தை புரிந்திருப்பவர்கள் தந்தை, சிறியதந்தை, மாமன், நெருங்கின உறவினர் ஆவர்.
16 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுடன் பாலியல் உறவு கொள்வது பாலியல் வல்லுறவாக கருதப்பட்டு கடுந்தண்டனை விதிக்கப்படும் என 1994ம் ஆண்டின் புதிய சட்ட சீர்திருத்தம் கூறுகிறது. அதே போல் இரத்த உறவுமுறை பாலியல் நடத்தைகளும் (incest) தண்டனைக்குரியனவாகும். ஆனால் அந்த சட்டத்தினால் பாதுகாப்பு சிறுமியருக்கு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. சிறுமியரையும் பெண்களையும் பாதுகாத்திட வேண்டிய குடும்ப அமைப்பே அவர்களை வதைத்திடும் அச்சுறுத்தல் மிக்க ஆணாதிக்க சிறைக்கூடமாக உள்ளது.
சிறுமியர் பெரியவர்களில் தங்கி வாழ்வதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டிய
இரத்தினபுரி பகுதியில் பாடசாலை உயர்வகுப்பு மா கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட செய்தி நாட்டில் வந்தது. தனது காதலை அந்த மாணவிநிராகரித்ததாலே வாக்குமுலம் கொடுத்திருக்கிறான்.
இதேபோன்ற சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளி காதலை நிராகரித்துவிட்டால் அல்லது காதல் உறை பெண்ணை கொலை செய்துவிடுகிறான்.
காதல் என்பது பரஸ்பரம் இருவர் தமது விருப்பத்தை ஆனால் நமது சமுகத்தில் ஆண்கள் தமது விருப்பத்ை காதலை பெண்கள் ஏற்க வேண்டும் என்பதற்காக நெருக்குதல்களையும் பெண்களுக்கு, மாணவிகளு வெளிப்படுத்துவ்து, அதற்காக பெண்களை நெருக்கு என்பதுதான் காதல் என்பதாக காதல்பற்றின பார்வைக நெருக்குதல்களை பெண்களுக்குக் கொடுத்து பெண் எழுதப்படாத அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
"அவள் என்னைக் காதலிக்காவிடில் அவளைக் கெ உபயோகிக்கப்படும் ஒரு சொல்லாகும். இவ்வாறு பெ பண்ணுவது இளம் ஆண்களது வட்டாரங்களில் "ஆன ஆணாதிக்க உளவியலே இன்று பெண்களைக் கொலை ஆணாதிக்க சமுக அமைப்பில் காதல் என்பதுள் அச்சுறுத்தலான வன்முறைசார் ஒன்றாக உள்ளது. இள உறவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தே:ை 9.56cbg.g5 (Gender Development) (paul DITGB 36,656)
2
 

பாலியல் வல் லுறவு
பொறுப்பு பெரியவர்களுக்கு உண்டு. இந்த விழிப்புணர்வு சமுக அளவில் பரவலாக மேற்கொள்ளப்படாதது சிறுமியர் இன்று எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தலான நிலைமைக்குக் காரணமாயுள்ளது.
சிறுமியரைப் போன்றே இளம் பெண்கள், திருமணமான பெண்கள், தாய்மார், ஏன் மூத்த பெண்கள் கூட பாலியல் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். எனினும் சமூகத்தின் நிந்தனை என்பதை கருத்திற்கொண்டு பெண்கள் தமக்கிழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தாமல் தமக்குள்ளேயே முடி வைத்துக் கொள்கின்றனர். அதனால் சமகால இலங்கைச் சமூகத்தில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள், வல்லுறவின் பாரதூரத்தன்மை முழுமையாக வெளிப்படாது உள்ளது. தமது உடல்மீது இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்து பெண்கள் பகிரங்கமாக செயற்படுவதன் மூலமாகத்தான் இந்த ஆணாதிக்க பாலியல் வன்முறைக்கு முடிவுகட்ட முடியும். இதுபற்றிய விழிப்புணர்வை பெண்கள் மத்தியில் பரந்த அளவில் ஏற்படுத்திடுவதன் மூலம் சமுகத்தில் பாலியல் வல்லுறவு என்பதை இல்லாது செய்ய முடியும்.
ணவியொருவர் அந்த பாடசாலை மாணவன் ஒருவனால் b அண்மைக்காலத்தில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு யேதான் அவளை கொலை செய்ததாக அந்த மாணவன்
லும் இடைக்கிடை நடைபெறுவதுண்டு. பெண் ஆணின் வ முடிவுக்குக் கொண்டுவந்தால் ஆத்திரமுறும் ஆண்
, உணர்வுகளை சமத்துவமாக பரிமாறிக்கொள்வதாகும். த பெண்கள் மீது திணிப்பதுவே காணப்படுகிறது. தமது 5 இளம் ஆண்களும், மாணவர்களும் பலவிதமான க்கு ஏற்படுத்துகின்றனர். ஆண்கள் தமது காதலை 5வது, பெண்கள் ஈற்றில் அதற்குக் கட்டுப்படுவது. . . ள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்ப்பந்தங்கள், களைக் காதலிப்பதற்கு ஆண்களுக்கு சமூகத்தால்
ான்றுவிடுவேன்" என்பது ஆண் வட்டாரங்களில் பெரிதும் பண்களை மிரட்டி, அச்சுறுத்தி பணியவைத்து காதல் ன்தன்மைக்குரிய" தொன்றாக கருதப்படுகிறது. இந்த ) செய்யுமளவுக்கு நீட்சி பெற்றுள்ளது.
பும் பெண்களை அடக்கிடும், பெண்களின் உயிருக்கே ம் பெண்கள், ஆண்கள் மத்தியில் ஜனநாயகமான காதல் வயை சமூக நிறுவனங்கள் கொண்டுள்ளன. பால்நிலை க்கை நோக்கி நகர்ந்திட முடியும்.

Page 3
உலகெங்கும் வாழும் மக்களது ஒய்வுநேரத்தை பெரிதும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது சின்னத்திரை எனப்படும் தொலைக்காட்சி ஆகும். இதன் மூலம் உலகத் தகவல்களை உடனுக்குடன் அறியமுடிவதுடன் பல அறிவியல்சார் விடயங்களாலும் மக்கள் ஊட்டம் பெறமுடிகிறது என்பது உண்மையே. ஆனால் இதே சின்னத்திரையானது ஏனைய ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபட முடியாது மக்கள் சிந்தனையை ஈர்த்துக் கொண்டு மக்களை ஒரே விதமான சித்தாந்தத்திற்குள் கட்டிப்போடும் காரியத்தையும் செய்கிறது.
இன்று இலங்கையில் அரச அனுசரனையுடன் இயங்கும் தொலைக்காட்சி சேவை உட்பட தனியார் தொலைக் காட்சி சேவைகளும் நடைபெற்று வருகின்றன. தமிழில் சக்தி தொலைக்காட்சி சேவை பிரபல்யமானது. இச்சேவையினால் வார நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் நாடகங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. நாளாந்தம் திரைப் படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.
- மு.ப. 10:30 - கேளுங்க மாமியாரே நீங்களும் மருமகள்தான் (திங்கள், செவ்வாய்)
- மு.ப. 11:00 - மெட்டி ஒலி (வாரம் 5 நாட்கள்) - மு.ப. 11:30 - கதிரவன் (வாரம் 5 நாட்கள்) - பி.ப. 01:30 - இந்திரா (திங்கள், செவ்வாய்,
புதன்) - பி.ப. 05:30 - ஆசை (வாரம் 5 நாட்கள்) - பி.ப. 06:30 - அகல் விளக்குகள் (வாரம் 5
நாட்கள்) - - பி.ப. 07:00 - அலைகள் (வாரம் 5 நாட்கள்) - பி.ப. 8.30-நம்பிக்கை (சனி, ஞாயிறு) இதைவிட, அவளுக்கு மேலே ஒரு வானம், செளபர்ணிகா, மறக்க முடியுமா, நிம்மதி உங்கள் சாய்ஸ், ஜன்னல் எனும் நாடகங்களும் வாரம் ஒரு தடவை ஒளிபரப்பப்படுகின்றன.
வேலைக்கு செல்லாது வீட்டில் இருக்கும் பெண்களின் மிகபெருமளவு நேரத்தை, சிந்தனையை இந்த நாடகங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. வேலைக்கு செல்பவர்கள் கூட இரவில் நாடகங்களை பார்ப்பதுடன் பகல் நேர கதைகளை பார்த்தவர்க ளிடம் கேட்டு தெரிந்துகொள்வது, வேலையிடங்களில் இக் கதைகளை கதைத்து மகிழ்வது என்பதாக உள்ளது. இந்தளவிற்கு இந்நாடகங்கள் சிந்தனையை ஆக்கிரமித்துள்ளன.
இவ்வாறு இலங்கையில் தமிழ் பேசும் மக்களில் அதிகளவானோரின் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தும் இந்நாடகங்களின் கதைக் கருப்பொருள் பால்நிலை அபிவிருத்திக்கு (Gender Development) எவ்வகையில் பயன்படுகிறது என்பதை பெண்ணிய கண்ணோட்டத்தில் ஆய்வுக்குட்படுத்தினால் அது
 

முற்றிலும் எதிர்மறை பெறுபேறுகளைத்தான் தருவதாயுள்ளது.
இந்நாடகங்கள் அனைத்துமே பெண்கள் குறித்து சமூகத்தில் காணப்படும் எதிர்மறை flig5 fibugis 602 (negative portrait) (SLD altb திடப்படுத்துவனவாக உள்ளன.
- ஒரே குடும்பத்தை சார்ந்த பெண் களை ஒருவருக்கொருவர் எதிரெதிராக நிறுத்தி சண்டை போட வைப்பதன் மூலம் பெண்களை போட்டியும் பொறாமையும் உள்ளவர்களாக காட்டுதல்
பெண்கள் பற்றி பாரம்பரியமாக இருந்து வரும் நல்ல பெண், கெட்ட பெண் எனும் சித்திரத்தை மேலும் புதிய வடிவங்களில் வெளிக் கொணர்தல்
- மாமியார், மருமகள் சண்டைகளை காட்டுவதன் மூலம் மாமி, மருமகள் பாத்திரங்கள் பற்றின ஒரு தவறான கண்ணோட்டத்தை
ஏற்படுத்துதல் 3.
பெண்களை காதலுக்கும், கணவ னின் அன்புக்கும் ஏங்குபவர்களாக, தியாகம் செய்பவர்களாக காட்டுதல்
ஏமாறுபவர்களாகவும், பலியாகிறவர் களாகவும் பெண்களின் பாத்திரத்தை உருவகித்தல்.
இவ்வாறு இந்நாடகங்களில் பெண்களது ஆளுமையும் தலைமைத்துவ பண்பும் மறைக்கப்பட்டு பெண்ளை நலிவடைந்த, இரண்டாம் தர சமுக பிரஜைகளாக சித்தரித்திடும் பண்பே மேலோங்கி காணப்படுகிறது.
அத்துடன், பேய் பூதம் எனும் போர்வையில் முடநம்பிக்கையை குறிப்பாக சிறுவர்கள் மனதில் விதைப்பதாயும் உள்ளது. அதே போல் சாஸ்திரம், சடங்கு, சகுனம் என்பனவற்றில் பார்வையாளருக்கு ஆர்வத்தை தூண்டும் காரியத்தையும் இந்நாடகங்கள் செய்கின்றன.
சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க சித்தாந் தத்தை மேலும் பலப்படுத்திடும் இந்நாடகங்கள் பெண்களின் சமூக அளவிலான அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் பாதகமானவையாகவே
D 666.
பெண்கள் அமைப்புகளும், சமூக நோக்கமுள்ள நிறுவனங்களும் சின்னத்திரையினால் இன்று சமுகத்தில் ஏற்பட்டுவரும் பாதகமான தாக்கங்களை பற்றி மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுடன் நட்பு அடிப்படையில் கலந்துரையாடல் செய்வதும் நிலைமைகளை மாற்றியமைத்திட செயற்படுவதும் தேவையாயுள்ளது.

Page 4
சர்வதேச மகளிர் தினத்தில் நிறுவனத்தின்
தொண்ணுற்றோராவது சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இத்தினத்தில் உழைக்கும் பெண்களை முதன்மைப்படுத்தி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. குறிப்பாக மத்திய கிழக்கில் தொழில் புரிந்த மூன்று பெண்களின் அனுபவங்களை அவர்கள் வெளிப்படுத்தினர். அதனூடாக கலந்துரையாடல் நடைபெற்றது. பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி திருச்சந்திரன் இக்கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
பெண்களும் வேலையும், பெண்களும் பால்நிலையும் முக்கியத்துவம் பெறுகிறது எனக் குறிப்பிட்டார். இலங்கையில் பெண்களின் சமத்துவம், உரிமை பற்றி கருத்தியல் ரீதியில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும், பெண்களுக்கெதிரான வன்முறை, அரசியல், ஒதுக்கீடு, சொத்துரிமைகோரல், பெண்களும் வேலையும் போன்றவற்றில் ஒரு பாரிய தாக்கம் ஏற்பட்டதாகக் கொள்ள முடியாதுள்ளது என்றும் குறிப்பாக வேலை செய்யும் பெண்களை எடுத்தால் தோட்டத்துறை, ஆலைகளில் பெண்களின் நிலை முன்னேற்றகரமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டார். அதிலும் வெளிநாடுகளில் தொழில் புரியும் பெண்களின் நிலையும் மோசமானதாகவே இருப்பதை கட்டிக்காட்டினார்.
குவைத்தில் தொழில் புரிந்த சிஹாரா, ரஞ்சனி, ஒமான், சவூதி குவைத் ஆகிய இடங்களில் தொழில் புரிந்த பாத்திமா ஆகிய முவரும் மத்திய கிழக்கில் தொழில்புரிந்தவர்களாவர். இவர்களது அனுபவங்களினூடாக மத்திய கிழக்கில் இவர்கள் வீட்டு வேலை புரியும் போது ஏற்பட்ட இன்னல்களும் இங்கிருந்து மத்திய கிழக்கிற்குச் செல்லும் போது முகவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையும் முக்கியமானதாக இருந்தது. மொழி புரியாத நிலை, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலை செய்யத் தெரியாத நிலை என்பன இருந்தாலும் கூட இத்தகைய பென்களை அரசு சமூகம் என்பன கருத்தில் எடுக்காத தன்மையும் அவை அந்தப் பெண்கள் சார்பாக கொண்டிருக்கும் உளப்பாங்கும் பல பிரச்சினைகளுக்கும் காரணங்களாகத் தெரியவருகின்றது.
அதாவது பெரும் அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் மத்திய கிழக்கு வேலைவாய்ப்பும் அதில் ஈடுபடும் பெண்கள் பற்றியும் அரசும், சமூகமும் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை. மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் தூதுவராலயங்களாவது பாதிக்கப்படும் பெண்கள் விடயத்தில் சரியாக அக்கறை காட்டத் தவறி விடுகின்றன.

0 பெண்கள் கல்வி ஆய்வு
கருத்தரங்கு
7மாதம் ஒரு வீட்டில் வேலை செய்தேன். 3 மாத சம்பளம் தந்தார்கள். சரியான சாப்பாடு இல்லை. அத்துடன் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினர். இதனால், நான் இலங்கை தூதுவராலயத்தில் சரணடைந்தேன். அவர்களோ நான் வேலை செய்த வீட்டுக்காரரை வரவழைத்து
அவர்களுக்கு முன் வைத்து எனக்கு அடித்தனர். அத்துடன் நீ திரும்பிப் போவதற்கான பிரயானச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக இன்னும் அந்த வீட்டில் வேலை செய்ய வேண்டும் எனவும் பணித்தனர். எங்கள் நாட்டினரே எம்மை கேவலமாக பார்ப்பதும் அத்தகைய செயற்பாட்டுக்கு வீட்டு எஜமானரைத் தூண்டுவதும் வேதனையானது. என92ல் குவைத்தில் வேலை செய்த ஒரு பெண் தெரிவித்தார்.
சில மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எமது தூதுவ எஜமானர்களின் தொல்லை தாங்காமல் ஓடிவரும் பெண்களை தாமும் பயன்படுத்தி விட்டு உதவிபுரியும் மனப்பாங்கை சில தூதுவராலயங்கள் கொண்டிருந்ததாகவும் மற்றுமொரு பெண் தெரிவித்தார்.
சில வீடுகளில் உள்ள பெரியோர் தம் வயதுவந்த பிள்ளைகள் வெளியில் சென்று பாலுறவை பெறுவதை விட வீட்டு வேலைக் காரப் பெண்ணுடன் திருப்திப்படுவதை விரும்புகின்றனர். கண்டும் காணாமல் விடுவது, அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது சில பெற்றோரின் செயலாகவும் இருக்கின்றது எனவும் தெரிவித்தனர்.
மத்திய கிழக்கில் வேலைக்குச் செல்லும் பெண்களின் உயிர் பாதுகாப்பு Lஉறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இருக்கின்றது.
* அரேபிய நாடுகளில் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள். நிற வேறுபாடு காரணமாக துன்புறுத்தப்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Page 5
" மத்திய கிழக்கில் இருந்து வருபவர்களே உங்களை நாம் வரவேற்கிறோம் என விமான நிலையத்தில் வேறுபடுத்திய வரவேற்பு அவர்களை பல பாகுபாடுகளுக்கு உட்படுத்தும் செயலாக இருக்கிறது. அரசு இது தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும்.
மத்திய கிழக்கில் வேலை செய்துவிட்டு திரும்பும் பெண்களை அரசு முதல் சமுகம் வரை வேறுபடுத்தி அறிந்து கொள்ளல் சரியான மனித நேய என்னங்களுக்கு முரணாக இருக்கிறது. 19 வயது சித்தி என்ற பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் கட்டுக் கொல்லப்பட்ட போது அரசோ, நிறுவனங் களோ ஏனென்று கேட்காத அவலம் எமது நாட்டில் நடந்தது. இது இன்னும் தொடராமல் பார்க்க வேண்டும்.
விட்டு எஜமானர்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து பாதுகாப்புத் தேடி வரும் பெண்களுக்கு
எமது சமூகமானது பெண்களை ஒடுக்கும். சுரண்டும் ஒரு அமைப்பாகும். இது மதத்தின் ,l:Ili ਸੰT தத் துவங்கள்הָ חbLi! IT சடங்குமுறைகள், ஆசாரங்கள் என்ற போர்வையில் அடிமைத்தனத்திலும் அறியாமையிலும் பென்களை ஆழ்த்தி வைத்துள்ளது.
நடைமுறையில் சமூக பழக்க வழக்கங்கள்,
T[L , [ [ பெயரால் திணிப்பதில் பெரும் பங்கை வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது. இந்த வகையில் இவற்றை மீள் பரிசீலனை செய்வதற்கான தேவை இன்னுமின்னும் அதிகமாகிக்கொண்டே போகின்றது.
மதக் கோட்பாடுகள், தத்துங்கள், சLTதுகள், ஆசாரங்கள் பற்றிய சமுக மானிடவியல் நோக்கில் பெண்கள் இவற்றுள் எவ்வாறு அடக் கப் பட்டுள்ளார்கள், வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்ற விடயங்களை முன்வைத்து கடந்த தை மாதம் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் கருத்தரங் கொன்று நடைபெற்றது.
3 T
ஜெர்மன் தேசத்தைச் சேர்ந்த பெண்மணி ஆய்வொன்றை மேற்கொ கலாச்சாரம், பாரம்பரியங்கள், உள்ந பெண்கள் கல்வி ஆய்வு நிறு: நின்றது. பெண்ணியம் தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எமது நூலகத்திலிருந்து பெற்ற புத்தகங்களைப் வளர உதவியாக இருந்தது. இவர் தனது மேற்பப வழிகாட்டியாக அமைந்தது.
5
 
 

இலங்கை தூதுவராலயங்களில் பாதுகாப்பு இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதை சில அதிகாரிகள் ஊழல், மோசடி, பாலியல்துழ்ைபிரயோகங் களைச் செய்து தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவற்றை மாற்றியமைக்க வெளி நாட்டு அமைச்சரும், அரசும் தகுந்த கவனம் எடுக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள எயிட்ஸ் காவிகளில், மத்திய கிழக்கில் பணிபுரிந்து திரும்பும் பெண்களும் அடங்குகின்றனர். எனவே, எயிட்ஸ் பற்றிய அறிவூட்ட லைத் தொடர்பூடகங்களுக்கூடாக விரிவு படுத்த வேண்டும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்யும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த தரங்கா டி சில்வா மேற் குறிப்பிட்ட கருத்துக்களை முன் வைத்தார்.
யுத்த காலங்களின் போது உயிர் இழப்புக்கள் பொருள் இழப்புக் களுடன் சடவே மனிதர்கள் வன்முறைக்கும் உட்படுகிறார்கள். இந்த வகையில் அதிகம் புத்தத்தினால் வன்முறைக்கு உள்ளாவது பெண்களும் சிறுவர்களுமே என சந்திரிகா இஸ்மாயில் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கின்றது. போர்க் காலச் சூழல் பெண்களை எவ்வாறு பாதித்துள்ளது என்ற ஆய்வினை மட்டக்களப்பிலும் அனுராதபுரத்திலும் திருமதி சந்திரிகா இஸ்மாயில் மேற்கொண்டார். யுத்தத்தின் போது துடும்ப அங்கத்தவர்களின் இழப்பு. இருப்பிடம், தராதரம் பிறரில் வைத்திருக்கும் நம்பிக்கை என்பவற்றை =SIL) - Ls F13L LLIT-F வைத் து 11) மே) கொள்ளப்பட்டது. பென்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் பயிற்சித் திட்டங்கள். தற்றத் தடுப்பு நிலையங்கள்ை நிர்மானிப்பதன் மூலமும் நடைமுறைப்படுத்துவதன் மூலமும் யுத்த சூழலில் வாழ்வதற்கு பெண்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள இவ்வாய்வு உதவியாக அமையும் என கருதலாம்.
னியலாவிற்கு உதவியாக அமைந்த மது நிறுவனம்
த தொண்டர் ஸ்தாபனத்தின் மூலம் டானியலா என்ற ஸ்ள இலங்கை வந்திருந்தார். இவர் இலங்கையின் கல்ை, ாட்டுப் போர் என்பன பற்றி அனுபவ ரீதியாக கண்டறிந்தார். வனம் இவரது ஆய்வுக்கு பல வழிகளிலும் துணையாக
சகல அறிவையும் இவர் பெற்றுக் கொண்டதாக தனது
படித்ததன் விளைவாக இவருக்குப் பால்நிலை அறிவு ரப்பைத் தெரிந்தெடுப்பதற்கு எமது நிறுவனம் ஒரு

Page 6
பெண்களுக்கெதிரான வன்
எதிர்கொள்ளு
இவ்வருடம் தொடங்கி ஐந்து மாதங்களிற்குள் 50 பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான வழக்குகளில் கொலை, கடத்தல், பாலியல் பலாத்காரம் உட்பட சிறுமிகளிற்கு எதிரான பாலியல் வன்முறைகள் 11, குடும்ப வன்முறைகள் 13 ம் அடங்குகின்றன.
2000, 2001ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 250 சம்பவங்கள் எம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டன.
இவ்வன்முறைகள் சார்ந்து எம்மிடம் உதவி நாடும் பெண்கள் சார்ந்து நடவடிக்கை எடுப்பதில் பல சிக்கல்களை நாம் எதிர் கொள்கிறோம்.
இருதயபுரத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் அவரது பெரியப்பாவினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கர்ப்பமுற்றுள்ளார். இது பற்றி கிராமத்தவர்கள் எமது உதவியை நாடினர். 7 மாத கர்ப்பவதியாக இச் சிறுமி நீதிமன்றத்தினால் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தில் பொறுப்பில் விடப்பட்டார்.
எந்தக் குற்றமும் செய்யாத இச்சிறுமியை குடும்பத்தவர்கள், சமூகத்தவர்கள் அனைவரும் கைவிட்டு விட்ட நிலையில் இவரது பாதுகாப்பு, எதிர்காலம் என்பன கேள்வியாக இருந்தது. இதற்கு சூரியா தான் திட்டவட்டமான முடிவு எடுக்க வேண்டியநிலையில் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் தலைமறைவாகி இருக்கிறார். இதுவரை இவரைக் கைதுசெய்யவோ, சட்டத்தின் முன் நிறுத்தவோ முயற்சிகள் ஏதும் எடுக்கப்படாமல் உள்ளது.
இதேபோன்று திருக்கோயிலைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி 8tb ஆண்டு கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போது தாய் தந்தையால் பலவந்தமாக திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டார். கணவனால் அச்சிறுமி தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தப்பட்டதால் இரு தடவை தற்கொலை முயற்சி செய்துள்ளார். மூன்றாவது தடவை அடித்து துன்புறுத்திய போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குடும்பத்தினர், சமூகத்தவரது புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் அவரைத் திருப்பி வீட்டிற்கு அனுப்ப முடியாத சூழ்நிலையில் தங்குமிடம்
 

முறைகளைக் கையாள்வதி
பிரச்சினைகள்
giur Creo அபிவிருத்தி நிலையம்
உடனடித் தேவைகள் உட்பட பல ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய நிலைமை சூரியாவுக்கு உருவாகியது. வழக்குத் தாக்கலிற்கான ஏற்பாடுகளை தற்போது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையைச் சேர்ந்த 6 வயது சிறுமி (1ம் ஆண்டு மாணவி) கல்லடியில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டில் படிப்பதற்காக கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்தோடு பாலியல் ரீதியான வன்முறைகளுக்கும் உட்படுத்தப் பட்டுள்ளார். இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலைக்கு செல்லும் போது இரத்தக் காயங்களுடன் சென்றுள்ளார். இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு சிறுமி மட்டக் களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போது 21 வயது பெண் கடத்தப்பட்டுள்ளார். 16.05.2002 அன்று சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தினைச் சேர்ந்த ஒருவர் வேலை பெற்றுத் தருவாகக் கூறி இப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். இது பற்றி உறவினர்கள் அச்சமடைகின்றனர். குறிப்பிட்ட நபர் இவ்வாறு பல பெண்களை ஏமாற்றியுள்ளார். தாதியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்க்கிற இவர் தற்போது இந்தப் பெண்ணை ஓர் ஆபத்தான இடத்தில் தங்கவைத்துள்ளார் என்றும் அறியப்பட்டுள்ளது.
சமூகத்தின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைப்பதற்கும், வன்முறைக்குட்பட்ட பெண்கள் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும் பலமட்டத்திலான செயற்பாடுகள் அவசியமாகிறது.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக தேசிய மட்டத்திலும் உள்ளுர் மட்டத்திலும் செயற்படும் அரச, அரச சார்பற்ற, சமூக, மத நிறுவனங்களினதும் உதவி தேவைப்படுகின்றன.
அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அதிகாரிகள், பெண்களுக்கான பொலிஸ் பிரிவு, மகளிர் விவகார அமைச்சு ஆகியோர் இவ்விடயங்கள் தொடர்பாக சீரிய கவனம் எடுக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.

Page 7
மலையகப் பெண்களின்
குரும்பக் கட்டும் மலையக பெருந்தோட்ட மாவட்டங்களில் இன அழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின் தொழிலாளர்களாக, பெண்களாக இருக்கின்ற காரண; ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. 1984ம் ஆ நடைமுறைப்படுத்தி பெண்கள் மீதான இந்த வன்( கொடூரமான முறையில் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டப் குரல் கொடுக்காததும் மிகவும் வருந்தத்தக்க ஒன்றா செய்து கொள்பவர்களுக்கு நூறு இருநூறு ரூபாயும்
பெருந்தோட்ட பெண்களின் வறுமை நிலை, குை போசாக்கின்மை, மிகை உழைப்பு உறிஞ்சப்படுதல் 6 இவ்வன்முறை பிரயோகிக்கப்படுகின்றது.
திருமணமான பெண்கள் பயன்படுத்தும் கருத்தல்
ஒரு கருத் நவீன தற்காலி பிரதேசம் தடை முறை (p60D60)Lu Ju - 60DLULID Lju j6oT படுத்துவோர்
டுத்தாதவர்கள்
கொழும்பு 37.3 16.2 ஏனைய நகரங்கள் 42.3 6
கிராமம் 31.7 17.6 பெருந்தோட்டம் 455 3.
பெண்ணியக்க முன்னோடிகளி
சர்வதேசப் பெண்கள் இயக்கம், சர்வதேச பெண்க كم. கிளாரா செற்கின். சர்வதேசப் பெண்கள் இயக்கத்தையு கிளாராவையும் அவரது பங்களிப்புகளையும் தெரி இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவரும் பா முன்னணியில் நின்றவருமான கிளாராவின் வாழ்க்கை ஆணாதிக்கத்திற்கும் எதிராக போராடிக்கொண்டிருக்
தமது வாழ்நாள் முழுவதும் உறுதிமிக்க கம்யூ போராளியாகவும் வாழ்ந்த மாபெரும் தலையே கிளாரா
7- W கருத்தரங்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கருத்தரங்கு காற்றோட்டமும் இடவசதியும் மிக்க 40 இருக்கை வ ஒலிபெருக்கி, வீடியோ, நவீன சாதனங்கள் பொருத்த செயலமர்வு படக்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி போ ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
வாடகைக்கு
பெ.க.ஆ.நிறுவனத்தின் சகல வசதியுடன் ச ஆய்வாளர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் அ காற்றோட்ட வசதியுடன் கூடிய இருப்பிட வசதியை
தொடர்பு கொள்ள வேண்டிய ( பெண்கள் கல்வி
58 தர்ம
கொழு
தொலைபேசி இ ܓܠ
7

ர் இருப்பை சிதைக்கும்
பாட்டுத் திட்டம் அழிப்பிற்கான ஒரு ஆயுதமாக பெண்களின் கருவள றது. பெருந்தோட்டப் பெண்கள் தமிழர்களாக, த்தினால் அவர்கள் மீது அனைத்து பரிமாணங்களிலான ண்டுக்கு பின்னர் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறைகள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. மிகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதற்கெதிராக எவரும் 5 : 'காது. இவ்வாறு கட்டாயத்தின் பேரில் கருத்தடை உணவுப் பொருட்களும் வழங்கப்படுகிறது.
றந்த கல்வியறிவு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழல், ான்பனவற்றின் காரணமாக அவர்கள் மீது எளிதாகவும்
டை முறைகள்
umtributifu கெ நிரந்தர கருத் y 6ό)Ι ன் தடைமுறையை முறைை
ன்படுத்துவோர் பயன்படுத்து
வோர்
2.5 25.1
20.8 20.8
27.6 23.2
44.4 7
ல் ஒருவரான கிளாரா செற்கின் 5ள் தினம் இவற்றோடு பின்னிப் பிணைந்துள்ள ஒரு பெயர் ம் பெண்கள் தினத்தையும் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ந்து கொள்வது அவசியமாகும். சர்வதேச கம்யூனிச rசிச இயக்கத்தின் வளர்ச்சிக்கெதிரான போராட்டத்தில் உலகெங்கும் பாசிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் கும் பெண்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டலாகும். னிஸ்டாகவும் விட்டுக்கொடுக்காத பெண்விடுதலைப் - நன்றி. சக்தி
மண்டபம் N
மண்டபம் மிகவும் ரம்மியமான சூழலைக் கொண்டது. சதியுடன் கூடியது. தளபாடம் மற்றும் உபகரணங்கள், பட்டுள்ளது. உங்களின் அடுத்த கூட்டம், கருத்தரங்கு ன்றவற்றுக்கு உகந்த இடம் இது. உணவு, தேநீர் வசதி
விடப்படும் டிடிய மேல்மாடி வீடு வாடகைக்கு விடப்படும். மைதியான சூழலைக் கொண்டிருப்பதுடன், நல்ல பும் கொண்டுள்ளது.
முகவரி
ஆய்வு நிறுவனம்
ாம வீதி, ம்பு - 06
6) 595296, 596826
y – لم

Page 8
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் "பெண் உரிமையின் விளக்கம்" என்ற கருத்தாங்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினரால் நடத்தப்பட்டது. ஐப்பசி 13 - 2001)
ఫైవ్లో 鲇
பெண்களும் மதமும் "கருத்தரங்கு பென்கள் ஆய்வு நிறுவனத்தினரால் நடாத்தப்பட்டது. (தை மாதம் 17 - 2002)
"சர்வதேச பெண்கள் தினக் கருத்தரங்கு" பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனமும் விபவி TT வனமும் இணைந்து நடத்தின (பங்குனி 11-002)
 
 
 
 
 
 

கல்வி ஆய்வு ܘܗܘܝܘܐ
1 நிறுவனத்தில் நடாத்தப்பட்ட
செயற்பாடுகள்
"பால்நிலைக் கற்கை நெறிக்கான பயிற்சி களம் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினரால் நடத்தப்பட்டது. பணி 1,1.2.3.4.2002
டாக்டர் செல்வி திருச்சந் sigTLILL "Feminine Speech Transmission" light
வெளியீடு (பொது நூலகம் - 2 - 0 - 2001)

Page 9
ஜனநாயக ஆதரவு இயக் விருத
கடந்த 19 மாத காலமாக மியன்மாரில் வீட்டுக் ஆதரவு அமைப்பின் தலைவியும், நோபல் சமாதா வைகாசி மாதம் திங்கட்கிழமை இராணுவ அரசா விடுதலை குறித்து அவுஸ்திரேலியா, பிரிட்டன், ! அமைப்புக்களும் தங்கள் சந்தோசத்தை தெரிவித்
பெண்ணொருவரால் எத்தகைய சாதனையை போராட்டம் தெட்டத் தெளிவாக விளக்குகிறது.
பெண்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஆ பாராட்டுகின்றன. அவரின் சேவை மேலும் ெ தெரிவித்துள்ளன.
ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமற்ற, நசுக்கப்படுவோர் <9k போராடிக்கொண்டிருக்கின்றனர். உரிமைகளைப் பெறு எதுவுமில்லை. ஆனால் பெறுவதற்கோநிறைய இருக் கூறியதுபோல், உலக தொழிலாளிகளே ஒன்றுபடுங்க பிணைத்திருக்கின்ற சங்கிலிகளைத் தவிர. ஆன இலகுவானதல்ல. அதை உடைய்பதென்பது தன்னிச்ை
பால் நிலை வேறுபாடானது ஆண்களினது பதிந்துவிடுமளவிற்கு திணிக்கப்படுகின்றது. பெண்கள் தமது பால்நிலைப்பட்ட இடங்களில் இருந்துகொ அதிகரித்துக் கொள்ள முயன்றனர். ஆனால், சமு பொறுமை, பணிவு,நாணம், சகிப்புத்தன்மை, விட்டுக்:ெ மூலம் பெண்கள் தமதுநிலையை மேம்படுத்திக்கொள்
பெண் உரிமையின் விளக்கம்
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் "டெ உரிமையின் விளக்கம்" என்ற தலைப்பில் 13.10.2001 அன ஒருநாள் கருத்தரங்கொன்றை பெண்கள் கல்வி ஆ. நிறுவனம் நடத்தியது.
சுமார் 45 பேர் வரை இக்கருத்தரங்கில் கலற கொண்டனர். ஆண் பெண் வேறுபாடுகள், பாலிய சம்பந்தமான வேறுபாடுகள், பெண் உரிமை மறுக் படுதல், பாலியல் வன்முறைகள், பெண்களுக் கெதிர வன்முறைகள், அநீதிகள், பெண்களும் கலாச்சாரமு இன்னும் விழிப்புணர்வூட்டும் பல விடயங்கள் பற்றி கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. கருத்தரங்க பங்குபற்றியோரிடம் கேள்விக் கொத்து வழங்கப்ப அவர்களின் விருப்புகள் அறியப்பட்டது.
"நீங்களும் பெண்ணாக மாறினால்" என்ற வீடிே பிரதியும் காண்பிக்கப்பட்டது. நாளாந்தம் ஒரு டெ அனுபவிக்கும் கஷ்டங்களை ஆணொருவன் அனுபவி நேரிட்டால் அவன் எதிர்நோக்கும் கஷ்டங்களை இ வீடியோ பிரதி சித்தரித்தது.
கருத்தரங்கின் முடிவில் பெண்கள் உரிமை பற்றிய விடயங்களைப் புரிந்து கொண்டனர். சுயமாக ஒரு குழு ஆரம்பிப்பதற்கு ஒரு ஊக்குவிப்பையும் பெற் கொண்டனர்.

கத் தலைவி ஆங்சான் சுகி
56OGYO
காவலில் வைக்கப்பட்டிருந்த அந்நாட்டு ஜனநாயக ன விருது பெற்றவருமான ஆங்சான் சுகி கடந்த ங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டார். சூகியின் மலேசியா உட்பட பல நாடுகளும் மனித உரிமை துள்ளன.
நிலைநாட்ட முடியும் என்பதற்கு சுகியின் அமைதிப்
ங்சான் சுகியின் ஜனநாயகப் போராட்டத்தைப் தாடர வேண்டுமெனவும் வாழ்த்துக்களையும்
ஆணாதிக்க கருத்தியல்
திகாரத்தையும் உரிமைகளையும் கேட்டு வதற்கு போராடும் பொழுது அவர்களுக்கு இழப்பதற்கு கிறது. தனது கம்யூனிச அறிக்கையில் கார்ல் மார்க்ஸ் ள் "இழப்பதற்கு உங்களிடம் எதுவுமில்லை. உங்களைப் ாால் கருத்தியல் என்பது நாம் நினைக்குமளவிற்கு சயான செயற்பாடுகளினால் உருவாக்கிவிட முடியாது.
ம் பெண்களினதும் மனதில் சிறுவயது முதலே ாதாய்மார்களாக, மனைவிமாராக, உழைப்பாளிகளாக ண்டே தமது செல்வாக்கையும் அதிகாரத்தையும் தாயத்தில் நிலவும் ஆணாதிக்க கருத்தியலானது காடுப்பு போன்ற நுட்பமான குணநலன்களை விதிப்பதன் ாவதை தடுத்து அவர்களைப் பலவீனப்படுத்துகின்றது.
பெண்ணாக பிறந்தால் 1ண் (eigeoD ன்று 法 ஆனாக பிறந்தால் ய்வு S அதிகாரம் 6Lntius 6öI &LLld R எனறும" | لیے ڈ பல் ل ஆனை உயர்த்தியே dů | "J வைககும T6მ)T b பெண்னை தாழ்த்தியே pıb, e இ கூறும
& FLLo856)8f &Co. 1յԼ0 ܒ ற்றியது கில் ஆண்களே அதனால் சட்டங்கள் சார்பானது ܒܘ ட்டு 影,够
漆 ஆணினத்துக்கே s S சமனற்ற சட்டத்தை
d பண் கிழித்தெறிந்தால்
வி (3 55 வண்ணக்கே பணணினததுககு நிதி < 35
L6) O6 யோகேஸ்வரி கிருஷ்ணன் - கண்டி
Olds நன்றி : உரிமை 2001

Page 10
25 வருடம் அரசியல் தொண்டாற்றிய பெண்
1977ஆம் ஆண்டு ஜூலை 21ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். பெண்கள் விவகார அமைச்சரான அமரா பியசீவி ரத்னாயக்கா. இவர் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 5ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் வரை பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1987ல் போக்குவரத்து பிரதி அமைச்சராகவும், 1988ஆம் ஆண்டு விடமைப்பு துறை அமைச்சராகவும் 1991ல் பொது நிர்வாக அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 1994ஆம் ஆண்டும் 2001ஆம் ஆண்டும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றினார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துவரும் ஒரே பெண்மணி என்ற பெருமை இவரையே சார்ந்தது.
தகவல் வீரகேசரி
40கவில் திரைப்படத்தில் நடித்த ஈழத்து பெண்மணி
1941ஆம் ஆண்டு வனமோகினி என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ஆங்கில நாடகமான "டார்ஸன்" தொடரில் காணப்படும் டார்ஸனின் காதலியின் துணிகரச் செயலுக்கு ஒப்பானதொரு திரைப்படமாக விளங்கியது.
தவமணி தேவி யாழ்ப்பாணத்திலுள்ள உடுவில் எனுமிடத்தில் பிறந்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் பிரபலமானவராக விளங்கினார்.
உலக நாடுகளில் பெண்களுக்கு
1901-நியூசிலாந்து 1902 -ஆஸ்திரேலியா 1906- பின்லாந்து 1913-நோர்வே 1915 - டென்மார்க், அயர்லாந்து 1917-முன்னால் சோவியத் யூனியன்,
ஆஸ்திரியா 1918 - செக்கோசுலேவாக்கியா, நெதர்லாந்து 1921-லக்சம்பார்க், சுவீடன், பேரலந்து,
கனடா, அமெரிக்கா 1922- அயர்லாந்து 1928 - ஜேர்மனி, இங்கிலாந்து 1930-தென் ஆபிரிக்கா 1932-இஸ்பெயின், இலங்கை
 
 
 
 
 

வபண்களது இருப்பிடங்களிலேயே சட்ட விசாரணை நடாத்த தீர்ய்பு
சென்னை உயர்நீதிமன்றத்தினரால் பெண்களுக்கு ஒரு சலுகை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் பெண்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் பொலிஸ் நிலையங்களிலேயே நடத்தப்பட்டன. பல சந்தர்ப்பங்களில் காவல் துறையினரே பெண்கள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். இதற்குப் பல பெண்கள் சாட்சியாக இருக்கிறார்கள். ஆகவேதான் காவல்துறையினரின் இத்தகைய தகாத நடத்தைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் பெண்கள் மீதான விசாரணைகளை அவர்கள் இருக்கும் இடங்களிலேயே நடத்த வேண்டுமென்ற தீர்ப்பை வழங்கி உள்ளது. உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.
தவமணிதேவி
அவருடைய குரல் வளம் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்தது. இவர் தனது 13ஆவது வயதிலேயே இலங்கை இந்திய ரசிகர்களை கவரக்கூடியவகையில் பாடல்களைப் பாடியுள்ளார்.
பின்னர் 1940ல் வெளியான சியாம் சுந்தர் என்ற படத்தில் தோன்றினார். இவர் விஜயா எனும் தமிழ்த் திரைப்படத்தையும் இயக்கினார். இவரின் பெற்றோரின் இறப்பைத் தொடர்ந்து இலங்கை திரும்பவுள்ளார்.
வாக்குரிமை கிடைத்த ஆண்டுகள்
1934-கியூபா, துருக்கி, உருகுவே |935 - LITLDIT 1945 - பிரான்சு, இந்தோனேசியா 1946-ஜப்பான், இத்தாலி, சிரியா 1950 - சிலி, கொஸ்டெரிக்கா 1952 - பார்படோசு, எல்சல்வதோர் 1954 - பொலிவியா 1960 - சீனா, மெக்சிகோ 1962- ஆபிரிக்க நாடுகள் 1963 - உகண்டா 1965 - ஈரான், கென்யா, லிபியா, சிங்கப்பூர்
தகவல் - நாளை விழயும்)

Page 11
பெண்கள் கல்வி ஆய்வு நி3
பெயர் : பெண்களின் வ
சமூகவிட ஆசிரியர் : செல்வி வெளியீடு : பெண்கள்
விலை : 250 ரூபா வைகாசி 18ம் திகதி டெ இந்நூல் வெளியிட்டு வைக் தலைமை தாங்கினார். டாக் பற்றிய விமர்சனங்களை வழா பெண்களின் வாய்மொ ஆய்வாகவே அமைந்துள்ளது அமைதியாக நித்திரை கொள்ள வைப்பதற்காக பா கொண்ட அன்பையும் பாசத்தையும் தங்கள் கற்பனை வைப்பதற்காகப் பாடப்படுகின்றன.
ஒப்பாரி என்பது தமது அன்புக்கும் பாசத்திற்கு! ஆற்றாமையை வெளிப்படுத்திப் பாடப்படுவதாகும்.
பெயர் : Subjectiv
ஆசிரியர் : செல்வி :
வெளியீடு : பெண்கள்
விலை : 5
2001ம் ஆன்டு புரட்ட | கூடத்தில் இந்நூல் வெ | விக்கிரமசிங்க இந்நூல் பற்
பெயர் : வினிவித
தொகுப்பாசிரியர் :
தரங்கா டி சில்வா மொழிமூலம் : சிங்களம் வெளியீடு : பெண்கள் கல்வி ஆய்வு
நிறுவனம் விலை 200 ரூபா பேஒன்கள் தொழிலில் ஈடுபடுவதால் பெண்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ற தலைப்புக்களில் ஒன்பது ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
The TLD பெயர் : Gendereç
ஆசிரியர் : செல்வி திருச்ச வெளியிடு பெண்கள் கல்:
விலை : 350 ரூபா
 
 
 
 

றுவனத்தின் வெளியீடுகள்
ாய்மொழி இலக்கியம் தாலாட்டு ஒப்பாரி பற்றிய ஒரு பல் நோக்கு
திருச்சந்திரன்
ர் கல்வி ஆய்வு நிறுவனம்
Iண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் கப்பட்டது. கமலினி கணேசன் இவ்வைபவத்திற்கு டர் நு. மானும், பேராசிரியர் தில்லைநாதனும் நூல் ங்கினார்கள்.
ழி இலக்கியமான தாலாட்டு ஒப்பாரி பற்றிய ஒரு 1. தாலாட்டு என்பது குழந்தையை அன்ப்ாக தாலாட்டி ாடப்பட்டது. இங்கே பெண்கள் தம் குழந்தைகள் மீது களில் வெளிப்படுத்தி அக்குழந்தைகளைக் கண்ணயர
ம் உரித்தானவர்களின் இழப்பின் துயரத்தால் தங்கள்
ities and Historicism
திருச்சந்திரன்
ர் கல்வி ஆய்வு நிறுவனம்
0 ரூபா
ாசி மாதம் 24ம் திகதி பொது நூலகக் கேட்போர் எளியிட்டு வைக்கப்பட்டது. திருமதி மைத்திரேயி றிய ஆய்வினை செய்தார்.
பெயர் : மலையக மக்களின் இனத்துவ இருப்பில் பால்நிலை ஆசிரியர் கமலினி கணேசன் نئی 羲 வெளியீடு பெண்கள் கல்வி
ஆய்வு நிறுவனம்
" விலை : 250 ரூபா
மலையக தமிழ் பெண்களின் பால்நிலை, சமூக, பொருளாதார இனத்துவ பிரச்சினைகள் என்கின்ற பல்வேறு தளங்களில் கள ஆய்வு நூலாக இது அமைந்துள்ளது.
Subjects ந்திரன் வி ஆய்வு நிறுவனம்

Page 12
மலையகத்தில் ஓர் பெண்கள் அ பெண்களுக்கெதிரான அடக்குமுறையென்பது குடு இடம்பெற்று வருவதை எவரும் மறுக்க முடியாது. இ பெண்கள் முன்வந்துள்ளார்கள் என்பதை மலைய பெண்கள் அமைப்பும் முன்னிறுத்தியுள்ளது. ம6 வன்முறைகள் அடக்குமுறைகளுக்கெதிராக குரல் அமைபபொனறு உருவாககபபடடுளளது. பெனகள்
பாவச் சுமை தூக்கும் கூலி ஏை
கல்கி 24-03-2002ல் பர்வதவர்த்தினியால் தே எழுதப்பட்ட ஒரு சிறு குறிப்பு என் கவனத்தைக் அப்படியே கீழே தருகிறேன்.
மகான் ஒருவர் சுன் வளைந்து தெருவில் நட செல்வந்தர் அவரை அணுகி அதன் காரணம் கேட்
முதுகில் தம்முடைய பாவ மூட்டையைச் சும சுமைதான் அதற்குக் காரணம் என்றும் விளக்கினார்
ஆனால், அவரது முதுகில் அப்படி எந்த காணவில்லை. என் கண்ணில் எந்த முட்டையும் ( என்று வியப்போடு கேட்டார் செல்வந்தர்.
ஒருவன் மனத்தால் செய்யும் பாவம் மற்ற தெரியவில்லை. செய்தவனுக்கு மட்டும்தான் அது ெ அதை உணர வேண்டும்" என்று கூறி அவரை அனுப்பு
மறுநாள் செல்வந்தர் மீண்டும் மகானைத் தரி
"நேற்று என் கண்களைத் திறந்து விட்டீர்? பாவங்களை இப்பொழுது உணரத் தொடங்கிவிட்ே
நல்லது, கழுவாய் என்ன செய்யப் போகிறீர்கள்
'இதோ" என்று பின்னால் நின்ற ஓர் ஏழையை செல்வந்தர்.
மகான் அந்த ஏழையைக் கேட்டார்: "நீ ஏன் சுன் வளைந்து நிற்கிறாய்?" ஏழை பதில் கூறினான்:
நான் பாவங்களைச் சுமக்கிறேன். இதோ இந்தச் பாவங்களைக் கூலிக்குச் சுமக்கிறேன். சுமை கொகு
கர்ம வினைப் பயனை இப்பிறப்பிலேயே சுமக் முதுகு வளைந்து சுன் விழுந்து பாவங்களை நினைக்கிறார். கர்ம பலன் என்ற சமயப் போதனைை மகானின் நம்பிக்கை செல்வந்தரால் தவிடு பொடிய பொய்ப் பிரசாரம் என்று ஆகிவிட்டதா? கார் மூலதனத்தின் தாற்பரியங்களும் அதன் பல்சக்தி பாவச் சுமைய்ைக் கூடத் தூக்க வைக்கும் செல்: எவ்வளவு சுலியைக் கூடத் துரக்க வைக்கும் செல் எவவளவு கூலயை அவன அநத ஏழைகதுக கொ தூக்குவதற்கு? பல சிந்தனையைத் தூண்டுவதாக
எம்மிடம் விற்பனைக் குண்டு.
கழவரும தலைபபுகளில பாலநலைப பயறசிஅலகுக பயிற்சிநெறியில் ஈடுபடும் நிறுவனங்களும் தனிநபர்களும் இ 1. பெண்களுக்கெ அரசியலில் பெ பெண்களும் ப5 பெண்களும் சட் போர்க்காஸ்ச் 8

மைய்பு
ம்ப அமைப்பான வீட்டிலிருந்து சகல மட்டங்களிலும் இடம்பெறும் அடக்குமுறைகளை எதிர்த்து போராட கத்திலுள்ள பெண்கள் அமைப்பான அதிர்வுகள் லையகத்தில் இடம்பெறும் பெண்களுக்கெதிரான கொடுப்பதற்கென்று அதிர்வுகள் எனும் பெண்கள் T முனனெடுககும இசசெயறபாடடை வரவேறபோம.
தகவல் - சக்தி இதழ் 28)
ழகள் நன்கூடுப் பகுதியில் கவர்ந்தது. அதை
ந்தார். எதிரே வந்த _Tர்.
2ப்பதாகவும் அதன்
மகான்,
ட்டையையும் தெரியவில்லையே!"
வன் கண்ணுக்குத் தரியும், அவன் தான் பி வைத்தார் மகான்.
சித்தார்.
கள். நானும் எனது டன்" என்றார்.
뉴?"
பக் கை காட்டினார்
韶
F செல்வந்தர் செய்த ந்சம் அதிகம்தான்!" |இ E========= கும் மகான் ஒருவன் : T அனுபவிப்பதாக தீர்க்குப்வளர்க். பநம்பிவாழும் இந்த இந்து பத்திரிகை 34:2002) பாகி விட்டதா? அது ஸ்மார்க்ஸ் கண்ட வாய்ந்த பெறுபேறுகளுக்கும் உதாரணமாகத் தன் வந்தர் பணபலத்தை இங்கு இனங்காணுகிறோமா? வந்தர் பணபலத்தை இங்கு இனங்காணுகிறோமா? டுததருபபான தன பாரம மிகுநத பாவச சுமையைத இருக்கிறது இச் சிறு குறிப்பு.
ள எமநிறுவனததினாலவெளியடபபடடுளளன. பாலநைைப |வற்றை எம்மிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். கதிரான வன்முறைகள்
என்பாடும்
ட்டமும்
சூழ்நிலையில் பெண்கள.
LLLLLL a LMM LLL LSSS LLLS LkLMLLLCL S00S LLLTS 00000