கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2000.12

Page 1
பிரவா
பெண்கள் கல்வி 월
WERC
வேலைபார்க்கும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்செயல்கள் வேலைத்தலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. பாலியல் வன்செயல்கள் சகலவிதமான வேலைத் தலங்களிலும் கீழ்மட்டத்திலிருந்து உயர் அதிகாரிவரை எல்லாமட்டத்தினராலும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ஆளாகும் பெண்கள் இவற்றைப்பற்றி முறைப்பாடு செய்தாலும் அங்குள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர் அதைக் கவனத்தில் கொள்வதில்லை. இன்றைய சமுதாயத்தில் பெண் ஆக்கத்துறை, மூளைசார்துறை, பொருளாதாரத் துறை முதலியவற்றில் தமது முதன்மையான பங்களிப்பைச் செய்கின்றாள். இப்பாலியல் துன்புறுத்தல் அவளது ஆக்க முயற்சிகளுக்கே பெரும் இடைஞ்சலாக உள்ளது.
இப்பாலியல் துன்புறுத்தல்கள் பின்வருமாறு பலவகைகளில் அமைகின்றன.
உடல் தொடர்பு அல்லது அதற்கான எத்தனங்கள். பாலியல் சலுகைக்கான வேண்டுகோள் கோரிக்கை பாலியல் சார்ந்த பகிடிப் பேச்சுக்கள். நிர்வானப்படங்களைக் காட்சிப்படுத்துதல். விரும்பத்தகாத வகையில் உடலால் வாய்மொழியால்,
அல்லது வாய் மொழியின்றி பாலியலைக் காட்டும் நடத்தை
சுதந்திர வர்த்தக வலயம்
இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலைபார்க்கும் பெண்கள் இப்பாலியல் வன்செயல்களால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். பதவி உயர்வு பெறுவதற்காகப் பெண்கள் மேற்பார்வையாளர்கள், முகாமையாளர்களுடன் உடலுறவு கொண்ட சம்பவங்களும் உண்டு. கவர்ச்சியான பெண்களுக்கு அவர்களின் கவர்ச்சிக்காகக் கூடுதல் கொடுப்பனவு, சலுகை, பதவி உயர்வு முதலியவற்றை நிர்வாகம் அளித்த பல சந்தர்ப்பங்களும் தெரிவிக்கப் பட்டுள்ளன. இச்சலுகைகளை அளிப்பவருடன் இப் பெண்தொழிலாளர்கள் உடலுறவு புரிய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறதாம். (பெண்ணின் குரல் டிசம்பர் 1999 இதழ் 19)
 

கினி
ஒய்வு நிறுவனம்
செய்தி மடல் இதழ் 96 மார்கழி 2000
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேடி மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்பவர்கள் அங்கு தொழில் வழங்குபவர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். "திரைகடல் ஓடியும் திரவியந்தேடு' என்பதற்கமைய திரவியம் தேடச்சென்ற எத்தனையோ பெண்கள் நாம் திகிலடையும் வகையில் கொலை செய்யப்பட்டுப் பிணமாக வரும் சோகக் கதைகள் சொல்லில் அடங்கா,
பெருந்தோட்டம்
அடுத்து பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்படுவது அவர்களின் வாழ்க்கையின் அம்சமாகி விட்டது. 1981இல் (பெண்ணின்குரல்) வெளியிடப்பட்ட ஆய்வொன்றின்படி மேலதிகாரியின் பலவந்தத்திற்கு பாலியல் தேவையை பெண்கள் அளிப்பது அங்கே எப்போதும் நிலவுகின்ற ஒரு காட்சியாகும். சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் களினது பாராமுகப்போக்கினால் பாதிக்கப்படும் பெண்களை முறைப்பாடு செய்யுமாறு அவர்கள் ஊக்கப்படுத்துவதில்லை.
பொருளடக்கம்
வேலை பார்க்கும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்செயல்கள். தென் ஆசிய நாடுகளுக்கிடையிலான கருத்தரங்கு தமிழ்த் தேசியக் கருத்தரங்கு.
பாராட்டு விழா. பெண்களுக்கு ஏன் மரண தண்டனை? பெண் என்ற போது வரும் வேதனைகளுக்கு பரிமாற்றம் இலங்கமையில் பாலியற் தொழிலாளர் மீதான வன்முறைகள். பெண்களின் கொள்கை விளக்க அறிக்கை. GOD MOTHER. குடும்பக் கட்டுப்பாடு செய்யும் மலையகப் பெண்களை ஆடுமாடுகள் போல் ஏற்றிச் செல்ல வேண்டாம்.

Page 2
தனியார் அரசாங்கம்
மேலும் அரசாங்க தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் இங்கே பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு இணங்கிப்போ இவ்விவகாரமானது அவளது இன்றியமையாத பொருளா
கலாசாரம்
எமது கலாசாரத்தில் பாலியல் வன்முறை மிகப் பாரதூரமான பெண்களை அவள் கணவனோ, உறவினரோ, மாசுபடுத்தப் கற்பு என்னும் கவசம் அணிந்து அதற்குள் அவள் அ சமுதாயம். எனவே இப்பாலியல் வல்லுறவிற்கு ஆளாகும் தற்கொலை செய்வதும் உண்டு.
LLSLSSLSL S SSSSLS SSLSS SSSZ SLSSSZLSSLSSLSSSZL SLL SSL SL LL SLSS SSSSLS SSSSS S SSSLS SSLL SSSLL SSSLLS SZLS SLLSS L S L S L SLL SLL SLL
தென் ஆசிய நாடுகளுக்
தென்ஆசிய நாடுகளுக்கிடையிலான பால்நிலைக்கற்சை மாதம் ம்ே. 4ம்,5ம் திகதிகளில் பெண்கள் கல்வி ஆய் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இந்தியா, பாக்கி வந்த எட்டுப் பெண்கள் தங்கள் கட்டுரைகளை சமர்
L L SLL SL LL SL LL SLS SL SLL SLS S SLLL SL SLSL SSLL SSSLL SSSSSSS SSL SSS SSS SSS SLSS SLS SSLL SSSLL SSSSLS SSLL SSSSLS SSSS SSL L SSL L SLS SLL SLL SSLLS
ܒ ܐ ܣ̣ܨܪ * 工_L 、
தமிழ்த் தேசியக் கருத்தரங்கு
பால்நிலைக்கற்கை நெறிக்கான தமிழ்த் தேசியக்கருத்தரங்கு மார்கழி 17, 18 இரண்டாயிரமாம் ஆண்டில் எங்கள் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்காலத்தில் கடந்தகாலம் எதிர்காலப் பெணி நிலை மைய எதிர்பார்ப்புக்கள் என்னும் தலைப்பின் கீழ் எட்டுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவையாவன :
பெண்நிலைவாதத்தின் தமிழ்நிலை நின்ற சித்தரிப்புக்களும் ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்களும், (பத்மா சோமகாந்தன்)
பிரவாகினி
 

களையும் இப்பாலியல் வன்செயல்கள் விட்டு வைப்பதில்லை
து என்பது அடிக்கடி ஒரு நிபந்தனையாக்கப்படுகிறது. நாரத் தேவைால் irr மறைக்கப்படுகிறது.
நிகழ்வாகக் கருதப்படுவதுடன் அச்செயல் சம்பந்தப்பட்ட பட்ட ஒரு பொருளாகவே கருதுகின்றனர். பெண்ணிற்கு டைபட்டுக் கிடப்பதே அரிய செயலென்று மெச்சுகிறது. பெண்கள் மானபங்கத்திற்கு ஆளாகி விரக்தி அடைந்து
L S L S L S L SLL L SSL L SSL L S L SL L S L SLL S S SSS S S L S L S L L S L S L SLS SL S SL S SL S SL S S LSL S L L L S L SL L S LS SS S S
ைெடயிலான கருத்தரங்கு
நெறிக்கான கருத்தரங்கு 2000ம் ஆண்டு கார்த்திகை 1வு நிறுவனத்தில் உள்ள கருத்தரங்கு மண்டபத்தில் ஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ப்பித்திருந்தனர்.
SS SS SS SSS SSLL SSSLL SSSLL SSSSS S SSSSSSLSS SSSL SSLSL SSSL SSSSSSS SSSL SSLS L SLSSS SL SS S SLL S SLLL SSSLL SSSSLS SSLL S L SSSSSLSSSSSSLSSSSS
எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பெண் நிலைச் சவால்களை இனம் காணல்,
(ஐனூபா அப்துல் காதர்)
உணர்வுகளும் வெளிப்பாடுகளும் பற்றிய பால்நிலைப் பண்பாட்டுச் சிக்கல்கள்.
(சூரியகுமாரி பஞ்சநாதன்)
இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள் (கலாநிதி யோகராஜா)
கலைகளில் பிரதிபலிக்கும் வகை முறை. (விஜித்சிங்)

Page 3
19ம் நூற்றாண்டு இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பு. (கமலினி கணேசன்)
மலையகத் தோட்டப்புறங்களில் வயதான பெண்களின்
சமூக இருப்பு. (தனலக்சுமி dpů55|LILUT)
குடும்பம் என்ற அலகில் பெண்கள். (தேவகெளரி)
பாராட்டு விழா
ஐந்து வருடங்களாக எங்களுடன் அயராது உழைத்த திகதி 2000ம் ஆண்டு பாராட்டுவிழா ஒன்று எங்கள் நிறுவ ஆற்றிய சேவையைப் பாராட்டி எங்கள் நிறுவன இயக்கு சேவையாற்றி தற்போது CIDA இல் பணிபுரியும் சிராணி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் செல் எழுதிய பாராட்டுரையை தறங்கா வாசித்துப் பாராட்டினார் நிகழ்த்திய போது பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கூறினார்.
திரு இராமையாவி பலரும் உரையாற் அவருக்கு ஒரு ப
பிரவாகினி
 
 

பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள். அதை அவள் எவ்வாறு எதிர்கொள்ள நேரிடுகிறது. அதை அவள் எவ்வாறு சமாளித்து சமூகத்திற்கு உயிர்கொடுக்கிறாள் என்பன கருத்தரங்கில் ஆராயப்பட்டது. முக்கியமாக கடந்தகாலத்தில் நடந்தவை பற்றியும் நிகழ்காலத்தில் நடந்துகொண்டு இருப்பவை எதிர்காலத்தில் அவற்றிற்கு என்ன தீர்வுகள் கொண்டு வரலாம் என்பது பற்றி பல
கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
சித்திரா அபயரத்தினவை பாராட்டி புரட்டாதி மாதம் 30ம் னத்தில் நடாத்தப்பட்டது. எங்கள் நிறுவனத்திற்கு அவர் குனர் செல்வி திருச்சந்திரன் மற்றும் எங்கள் நிறுவனத்தில் மில்ஸ் ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்தினர். மற்றும் எங்கள் வி சித்திரா அபயரத்தினவைப் பாராட்டி சிறுகதை வடிவில் செல்வி சித்திரா அபயரத்தின அவர்கள் நன்றி கூறி உரை மூலம் தான் பரந்த அறிவை உள்வாங்கிக் கொண்டதாகக்
திரு.இரான்மயா திரு இராமையாவின் |ஐந்து வருட பூர்த்தியைப் பாராட்டிப் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் ஓர் பாராட்டு விழா எடுக்கப்பட்டது. எங்களது நிறுவன இயக்குனர் கலாநிதி செல்வி திருச்சந்திரன், பெனடின்சில்வா மற்றும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அங்கத்தவர் அனைவரும் அப்பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
ன் சிறந்த சேவையைப் பாராட்டி பங்குபற்றிய அங்கத்தவர் றினார்கள். இறுதியில் அவரது சிறந்த சேவையை மெச்சி ரிசும் வழங்கப்பட்டது.

Page 4
பெண்களுக்கு ஏன் மரண தண்டனை?
கடந்த பத்து ஆண்டுகளில் சவூதி அரேபியாவில்
நிறைவேற்றப்பட்டது என்றும் இப்பெண்களில் பெரும்பால் கொலை செய்த குற்றத்திற்கு ஆளானவர்கள் என்றும் சர்வி
சஆதி சட்டசபையில் பெண்களுக்கு கடும் பிரதிகூலங்கள் இ குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி பெண்களை நிர்பந்திப்பத நியாயமற்ற வகையில் நடைபெறும் விசாரணையின் மூலம் மனித உரிமைக்குழு தெரிவித்திருக்கிறது.
சமூகத்தில் பெண்களின் நிலை மிகவும் பாதகமாக குறிப்பாக என்றும் விசாரணை இரகசியமான முறையிலேயே நடைெ
பெண்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை துஷ்பிரே 1990ஆம் ஆண்டுக்கு பின் பதினாறு பெண்கள் கொலைக் என்றும் இவர்களில் பத்துப் பேர் தங்கள் கணவர்களை சாட்டப்பட்டனர் என்றும் மேலும் கூறி உள்ளது.
சவூதி அரேபியப் பெண்களுக்கு பிரயாணம் செய்யும் இ அம்சங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கல்வி, ! காட்டப்படுகிறது என்றும் அது கூறியது.
(தகவல்
பிரவாகினி
 

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் பணி புரிந்து சிறந்த சேவையை வழங்கி எங்களிடம் இருந்து பிரிந்து சென்ற அங்கத்தவர்களுக்கு நன்றி கூறி வாழ்த்துகிறோம்.
f M. A. M. GLISTf செல்வி தக்ஷாயினி துரைராஜா செல்வி வனஜா செல்லப்பா திருமதி விமலா குருமூர்த்தி திருமதி திலாந்தி பீரிஸ்
பெண்கள் கல்வி ஆய்வு நறுவனம் அண்மையில் இவர்களைச் சேர்த்துக் கொண்டது.
றொமேலா நெவின்ஸ்
சிவாஜினி சின்னத்துரை சாண்டினி குணவர்த்தன
து. மார்க்கண்டு இவர்களை நாம் அன்புடன் வரவேற்கிறோம்.
இருபத்தெட்டுப் பெண்களுக்கு மரண தண்டனை நானோர் தங்கள் கணவர்களை அல்லது தந்தையர்களைக் பதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது.
ருப்பதாகவும் அது கூறியது. ஆண் விசாரணையாளர்கள் ாகவும் அது கூறியது.
பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும்
வீட்டு வேலைக்காரப் பெண்களின் நிலை மோசமாகவுள்ளது பெறுவதாகவும் மேலும் அது கூறி உள்ளது.
பாகங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை
குற்றத்தின் பேரில் மரணதண்டனைக்கு ஆளாகியுள்ளனர் அல்லது தந்தையர்களைக் கொலை செய்ததாகக் குற்றம்
டங்கள். யாருடன் அவர்கள் தொடர்பு கொள்வது என்ற வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்களுக்கப் பாரபட்சம்
வீரகேசரி)

Page 5
பெண் என்ற போது வரும் வேதனைகளு
பாலியற் தொழிலாளர்கள் என்றால் பலர் பார்வையிலும் அவர் அவர்கள் படும்துயரை யாரும் அறிவதில்லை. அவர்க புரிவதில்லை. இப்படியான அபலைப் பெண்களுக்கு ஆறு: பாலியற் தொழில் புரிந்த பதினைந்து பெண்களை அரவை இணைத்து அவர்களுக்கு சுயதொழில் முயற்சிப் பயி அளித்த தொழில்களில் தேர்ச்சி பெற்றுத் தொடர்ந்தும் ஒருவர் சில காலமாக எங்களுடன் இணைந்து தொழில் புரிந் பின்பே அப்பெண்ணை எங்களுடன் ஒருவராக எம் நிறு
“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்பார்கள். ஆ பல தடைக் கற்கள். ஒரு பெண் தனது இளமைக் காலத் வீட்டினுள் அடைக்கப்படுகிறாள். பின்பு திருமண பந்த தொடர்கிறது. அங்கே அவளது மாமி, கணவன் அவளு கிடைக்கிறது. தொழில் கிடைத்துவிட்டது. குழந்தைக: எங்கள் நிறுவனத்துடன் இணைந்தாள். அவளுக்கு கல்வி பட்டதாரி பரீட்சை எழுதினாள். அவளது தாகம் தணிந்த தணிய வைத்தது எமது நிறுவனம்.
இலங்கையில் பாலியற் தொழிலாளர் மீதா
பாலியற் தொழிலாளி என்றதும் பலர் கண்களிலும் அவள் ஏன் அப்பாவப்பட்ட தொழிலுக்குத் தள்ளப்பட்டு விட்டாள் குடும்பப்பொறுப்பு போரின் கொடுரம் போன்ற சில அசாத விடுகின்றன. “தானழிந்து மணம் கொடுக்கும் சந்தனம் ே இத்தொழிலாளர்களது இன்னல்களை எம் கண்முள் சற்று
பொதுவாக இலங்கைச் சமூகக் கட்டமைப்பில் பெண் து அதேவேளை ஆண் பாலியல் நாட்டத்திற்கு உரித்துடைய பாலியல் தொடர்பை நியாயப்படுத்துவதோடு இளம் பெண காலத்தில் இருந்தே இவ்வொழுக்கம் நியாயப்படுத்தப்ப பரத்தையரிடம் செல்வதும் பின் தலைவி தலைவன் மீது
பொருளாதாரக் கஷ்டம் காரணமாக இத்தொழிலைத் தேர்ந் அல்லது கட்டாயப்படுத்தப்பட்டோ இத்தொழிலுக்குள் சி தடவை தரகர்களால் ஏமாற்றப்பட்டு இப்பொறிக்குள் அகப்ப எண்ணப்பாட்டுக்குப் புறம்பாகத் தாம் நடந்துவிட்டதாக கருதியும் காலம் முழுவதும் தம்மைக் கரைக்கும் இத்ெ
இப்பாலியற் தொழிலாளர்களின் உழைப்பில் எத்தனை மு ஆராய்ந்த ஜொடிமிலர் குறிப்பிடும் போது தெருக்களிலே பொலிசாரால் தவறான முறையில் நடத்தப்படுவது இல குறிப்பிடுகிறார். ' ~
இலங்கையிலுள்ள விபச்சாரம் தொடர்பான சட்டங்களும் த இலங்கையில் அலைந்து திரிவோர் சட்டம் என்பதன் கீழ் அல்லது டக்சி, ஆட்டோ சாரதியோ இதன் கீழ் தண்டன பலர் கூறுவர். இப்பாலியற் தொழிலாளர்கள் படும் அல்ல சமூகத்திலிருந்து ஒதுக்கித் தள்ளாமல் இவர்களது உணர்
பிரவாகினி

க்கு பரிமாற்றம்
கள் ஒரு பாவத் தொழிலைப் புரிகின்றார்கள் என்றேபடுகிறது. ர் ஏன் அக்குழிக்குள் தள்ளப்பட்டார்கள் என யாருக்கும் ல் கொடுக்கும் முகமாக எமது நிறுவனம் ஒபயசேகரபுரத்தில் ணத்தது. அப்பெண்களை குழந்தைகளுடனேயே எம்முடன் சி அளித்தோம். இன்று அப்பெண்கள் நாங்கள் பயிற்சி அத்தொழில்களைப் புரிந்து வருகிறார்கள். அப்பெண்களில் தார். சுகாதார முறைப்படி சகல சோதனைகளும் செய்யப்பட்ட வனத்தில் இணைத்துக் கொண்டோம்.
னால் சிலருக்கோ தங்கள் இளமைக்காலத்தில் கல்வி பயில தில் கல்வியைத் தொடரத் தாய் தந்தையரால் மறுக்கப்பட்டு த்துக்குள் அடைக்கப்படுகிறாள். அவளது கல்வித்தடை க்கு தடைக்கல். குடும்பத்தில் தாய் என்னும் பதவி உயர்வு ர் பராமரிப்பு. அவளது தாகம் அடங்கவில்லை. இறுதியில் பி கற்கும் வசதி. சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தோம்.
து. இன்று அவள் ஒரு பட்டதாரி. தணியாத தாகத்தைத்
ன வன்முறைகள்
ஒரு பாவப்பட்ட ஆத்மாவாகவே கருதப்படுகிறாள். அவள் என்று யாரும் சற்றுச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. வறுமை, ாரணச் சூழ்நிலைகள் அவளை அப்படிக் குழிக்குள் தள்ளி பால்” தன்னை அழித்துப் பிறரை வாழ வைக்க எண்ணும்
நிறுத்திச் சிந்திப்போம்.
ப்மையானவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற வள் என்ற கருத்தேற்பு நிலவி வருகிறது. இந்தக் கருத்தேற்பு ர்கள் பலரும் இதற்குள் அகப்பட்டுக் கொள்கின்றனர். சங்க ட்டு வந்திருக்கிறது. தலைவன் தலைவியைப் பிரிந்து ஊடல் கொள்வதுமாக இவ்வொழுக்கம் விளக்கப்பட்டுள்ளது.
தெடுப்போர் ஒரு புறமிருக்க, இளவயதிலே ஏமாற்றப்பட்டோ, லர் தள்ளப்பட்டு விடுகிறார்கள். சில வேளைகளில் ஒரு ட்டு விடும் பெண்கள் கற்பு என்ற பெண் சார்ந்த ஒழுக்கவியல் வும் இனி இந்தச் சமூகம் தம்மை ஏற்றுக்கொள்ளாது என்று தாழிலில் கரைந்து விடுகின்றனர்.
'தலாளிமார். தரகர்கள் பசியாறுகிறார்கள். இவர்கள் பற்றி ா, விபச்சார விடுதிகளிலோ, மசாஜ் பாலர்களிலோ பெண்கள் *னுமொருவித பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும்
னிப்பட்ட ரீதியில் பெண்களைத் தாக்குபவையாகவேயுள்ளன. சில தடைகள் இருந்த போதிலும் எந்த ஒரு ஆண் தரகரோ ன அனுபவிப்பதை நாம் கேள்விப்படவில்லை என மேலும் ல்கள் அனைவரும் அறிந்ததொன்றே. எனவே இவர்களை புகளைப் புரிந்து அவர்களுக்கும் வாழ்வு அளிக்க வேண்டும்.

Page 6
பெண்களின் கொள்கை விளக்க அறிக்ை
இன்றைய காலகட்டத்தில் பெண்களின் வாழ்வில் பல முக்கி பால்நிலை விழிப்புணர்வு காணப்படுகிறது. பெண்களின் க முதற் பெண் பிரதமர் முதலாவது பெண் உபவேந்தர், ! பெண்கள் காணப்படுகின்றனர். இது மாத்திரமல்லாம
சட்டத்துறை போன்ற துறைகளிலும் பெண்கள் முன்ன
இப்படிப் பெண்கள் பல துறைகளிலும் முன்னணி வ சவால்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். வ சுரண்டப்படுகிறாள். அரசியலிலிருந்து விலக்கப்படுத அடக்குமுறைகள் போன்றன பெண்கள் இன்னும் எதிர்
இலங்கையின் சனத்தொகையில் அரைப்பங்கிற்கு மேலான அரைப்பங்கு வெற்றிக்குக் காரணகர்த்தாவாக விளங்குபல இருந்தபோதும் தேசிய உள்ளுர் மட்டங்களில் மிகச்சிலரே அ அவர்களின் கோரிக்கைகளையும் பற்றி வேட்பாளர்கள்
தட்டியெழுப்பத் தேர்தற் பிரச்சாரவேளை தக்கதருணமாகு
இத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிமித்தம் டெ பெண்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் ஏனைய நி
அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
அவையாவன அரசியல் சீர்திருத்தம், வன்முறை, டெ சமூகவியல்களும், யுத்த நெருக்கடி, ஆதார நடவடிக்கை
GODMOTHER
சமூகத்தில் ஆண்கள் என்றால் எப்போதும் அதிகாரம் அடிமையாகவே இருக்க வேண்டும் என, பெண் என்பவ பெண் என்பவள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் அது
விளக்குகிறது.
இயக்குனர் லினய் சுக்லா இதில் கதாநாயகியாக வரும் பெண்ணாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். ஆரம்பத் காட்டப்படுகிறாள். ஆனால் அரசியல் சதியினால் அவள ஆவேசம் கொள்கிறது. கணவனை இழந்த ரம்மிதே துடித்தெழும்புகிறாள்.
தற்பொழுது பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு வன்மு தேவியும் இதற்கு விதிவிலக்கானவள் அல்ல. ரம்மிதேவி சந்திக்கிறாள். தன் எதிரிகளையும் கேடு நினைப்பவரையுட மரணச்சடங்குகளில் பங்கு கொள்ளும் போக்கு அரசிய பயங்காட்டித் தள்ள முடியாது என்ற அவளது மனவு என்பவை எடுத்துக் காட்டுகிறது.
பிரவாகினி

ய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமூகத்தில் பலதுறைகளிலும் வி அறிவு 90% வீதத்தை எட்டியுள்ளது. இலங்கையிலேயே டயர்நீதிமன்ற நீதிபதி, மற்றும் அமைச்சின் செயலாளராகப் அரசபணித்துறை, தனியார்துறை, மருத்துவத்துறை, ணி வகிக்கின்றனர்.
கித்த போதும் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல றுமையின் சுமை அவளை வாட்டுகிறது. பொருளாதாரரீதியில் ம், சட்டத்தில் பாரபட்சம் காட்டும் முறைமை, சமூக
கொள்ள வேண்டியுள்ளன.
வர்கள் பெண்கள். தேர்தல் காலங்களில் தேர்தல் தொகுதியின் பர்கள் பெண்கள். பெரும்பாலும் பெண்கள் வாக்காளர்களாக ரசியலில் பதவி ஏற்றுள்ளார்கள். பெண்களின் தேவைகளையும் டையேயும் பொதுமக்களிடையேயும் விழிப்புணர்வைத்
5s).
1ண்களின் அரசியற் கருத்தரங்கும் அதனுடன் இணைந்து
றுவனங்களும் கீழ்வரும் பெண்களின் கொள்கை விளக்க
ாருளாதாரம், ஊடகம், உடல்நலம், கல்வி கலாசாரமும்
g
5 என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உடையவர்கள். பெண் என்பவள் அவனுக்கு எப்போதும் ள் எப்போதும் கீழேயே தள்ளப்படுகிறாள். இச்சூழ்நிலையில் து எப்படி இருக்கும் என்பதைச் சித்தரிப்பதாக இப்படம்
ரம்மிதேவியை மிகவும் துணிச்சலும் புத்திசாலித்தனமுமான தில் அவளும் ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாகவே து கணவன் கொலை செய்யப்பட்டதும் அவளது இதயம்
வியை அவளது மைத்துனர் மிதிக்க முற்படும் போது
pறை பெருந்தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ரம்மி அரசியலில் ஈடுபடுவதுடன் இறப்புவரை பல ஆண்களைச் ஈவிரக்கமின்றிக் கொல்லுகிறாள். ஆழ்ந்த அனுதாபங்களுடன் லில் வன்முறை என்று வரும்போது அங்கே பெண்ணைப் பதி, அஞ்சா நெஞ்சம், ஆழ்ந்த அறிவு, அரசியல் சாதுர்யம்

Page 7
தன் தாய் மண்ணை விட்டுக் கண்ணிருடன் வெளியேறி கணவனின் இழப்பு மீண்டும் அவள் கண்களில் கண்ணி எதிர்பார்த்த அவள் மைத்துனன் இதுதான் தருணெ எண்ணுகிறான். ஏணையாட்டும் கை ஆணை பிடிக்கு
அமோக வெற்றிபெற்றுத் தலைவி ஆகிறாள்.
ஊழல்களை ஒழிக்கிறாள். தேவைகளைப் பூர்த்தி செய்கிற இணைந்து ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். சமூகத்தில் சிகரமா உயர்த்தியது எது? அவளுள் ஒழித்திருந்த திறமை விழித் சாகசங்களைப் புரிகிறாள். அவளை அடக்க எண்ணி
தோற்கவில்லை. பெண்மை தாழவில்லை.
குடும்பக் கட்டுப்பாடு செய்யும் மலையகம் செல்ல வேண்டாம் --
மலையகத் தோட்டப்பகுதிகளில் குடும்பக்கட்டுப்பாடு மேற் ஆடுமாடுகள் போல் டிராக் வண்டிகளில் கூட்டிச் செல்லப்
மாகாணத் தோட்ட உட்கட்டமைப்பு சமூக சேவைகள் அ
எமது நாட்டிற்குச் செல்வத்தைத் தேடித்தருபவர்களு தொழிலாளர்களே. இங்கே 90% மான பெண்கள் தொழில் செ விளக்கேற்றி வைக்கும் இவர்கள் வாழ்வு ஒளியிழந்து இரு கொடுக்கும் குறைந்த பட்ச உரிமைகூட இப்பெண்களுக்
மழை வெயில் பாராது. அயராது உழைக்கும் இப்பெண்க மேற்கொள்ள வேண்டுமென வைத்தியப் பகுதியினர் ஆலோ சத்திரசிகிச்சை அளித்த பின்பும் டிராக்டர் வண்டிகளில் நெ மனித உரிமையை மீறுவதாக உள்ளது. இன்றைய சமூ அநீதியாக நடக்கும் இச்செயலை சுகாதாரத் திணைக்களம் அநீதியைக் கழைந்தெறிய வேண்டும். அவர்களுக்கு இ “சுவர் இருந்தாற் தான் சித்திரம் வரையலாம்”. அவர் எனவே அவர்களுக்கு நல்ல சுகாதார வசதிகளைச் செய்து
நூலகம்
தலைப்பு : பெண் மொழி புனைவு
ஆசிரியர் : டாக்டர் க. பஞ்சலிங்கம்
பொருளடக்கம் : தந்தை வழிச் சமூக அமைப்பில் பெண் பொருளாக வழங்கப்பட்டிருக்கிறாள். ஆடவர் சபை அந்தப்புரங்களுக்கு அடிமையாக விற்கப்பட்டிருக்கி பேசப்பட்டிருக்கிறாள். சூதாட்டங்களில் கருப்பொருளாக ை அழகுப்பொருளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறாள். இத்த இந்தியாவில் பெண்களின் நிலையில் எந்த அளவிற்கு பஞ்சலிங்கம் இந்நூலில் அழகாக எடுத்து விளக்குகிறார்.
பிரவாகினி

ரம்மிதேவி கண்ணிர் கலைந்து களிப்புடன் வாழும்போது ரைச் சுரக்க வைக்கிறது. கணவன் மறைந்த சந்தர்ப்பத்தை ன அடுப்பங்கரைக்குள்ளேயே அவளை அடைத்துவிட மன்று சவாலிட்டு “லிதான்சபா தேர்தலில்’ போட்டியிட்டு
ாள். மாதர் தம்மை மகிழ்விக்கிறாள். தானும் அவர்களுமாக கிறாள். ஒரு சாதாரண குடும்பப் பெண்ணை இவ்வளவிற்கு துக்கொண்டது. சமூகத்தில் சாதி மத வேறுபாடு இல்லாமல் பவர்கள் எல்லாம் அவள் காலடியில் இங்கே உண்மை
பெண்களை ஆடுமாடுகள் போல் ஏற்றிச்
கொள்ளும் பொருட்டு வைத்தியசாலைகளுக்குப் பெண்கள் படும் இழிநிலை மாற்றியமைக்கப்பட வேண்டுமென மத்திய மைச்சின் பிரத்தியேக செயலாளர் விஜயநாதன் தெரிவித்தார்.
ள் முக்கிய இடம் வகிப்பவர்கள் மலையகத் தோட்டத் ய்பவர்களாகக் காணப்படுகிறார்கள். வீட்டுக்கும் நாட்டுக்கும் ண்டு காணப்படுகிறது. சாதாரணமாக ஒரு மனிதனுக்குக் க்கு மறுக்கப்படுகிறது.
கள் இரு பிள்ளைகள் பெற்றதும் குடும்பக் கட்டுப்பாட்டை சனை வழங்குகின்றனர். இப்பெண்களை குடும்பக்கட்டுப்பாடு, ரிசலாக வீடுகளுக்குத் திருப்பி அனுப்புகின்றனர். இச்செயல் கத்தில் மிருகங்களுக்கு கூட இந்த நிலை இல்லை. எனவே கணக்கில் எடுக்க வேண்டும். அவர்களுக்கு இழைக்கப்படும் லகுவான சுகவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் கள் சுகவாழ்விலேயே எம் நாட்டுச் செல்வம் தங்கியுள்ளது.
கொடுத்து உதவுவோமாக.
ர் போர்க்களத்தில் தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறாள். பரிசுப் பில் ஏலமாக விடப்பட்டிருக்கிறாள் அரண்மனையின் றாள். அரசியல் ஒப்பந்தங்களில் போகப்பொருளாகப் வக்கப்பட்டிருக்கிறாள். கலை இலக்கியங்களில் சந்தைக்கான கைய வரலாற்றுச் சூழலில் விடுதலைக்குப் பிறகு நவீன மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை டாக்டர்

Page 8
தலைப்பு : சினிமா ஓர் அற்புத மொழி
ஆசிரியர் எம். சிவகுமார்.
உள்ளடக்கம் ! திரு சிவகுமாரின் இந்த நூல் சினிமா
முனையும் ஒரு கலை முயற்சியாக உள்ளது. புலன்களா6
தலைப்பு : புகலிடத் தமிழ் சினிமா
தொகுப்பாளர் அருந்ததி யமுனா ராஜேநதிரன்
இந்நூல் புகலிட தமிழ் சினிமா எதிர்கொள்ளும் பிரச்சிகை
திரைப்பட இயக்குனர்கள் புகலிட தமிழ் சினிமா எதிர்கொ பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் இருபத்தொரு
கருத்தரங்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் கருத்த கொண்டது. காற்றோட்டமும் இடவசதியும் மிக் மற்றும் உபகரணங்கள், ஒலிபெருக்கி வீடியோ, ந அடுத்த கூட்டம், கருத்தரங்கு, செயலமர்வு, பட
உகந்த இடம் இது. உணவு, தேநீர் வசதி ஏற்பா
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
பெண்கள் கல்வி, 58. தர்ம
கொழு தொலைபேசி இல
ീjഖീജി

நமக்கு என்ன சொல்லுகிறது என்பதைத் தெளிவுபடுத்த b உணரப்படுவதை அறிவால் தெளிவுபடுத்துகிறது.
னகள் பற்றிய நூல். அருந்ததி ஜுவன் ஜெகாதரன் போன்ற
ள்ளும் பிரச்சினைகள் பற்றி விவாதித்திருக்கிறார்கள், ஐந்து
கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
கு மண்டபம்
ரங்கு மண்டபம் மிகவும் ரம்மியமான சூழலைக் க 45 இருக்கை வசதியுடன் கூடியது. தளபாடம் வீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. உங்களின் க்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவற்றுக்கு டுசெய்து கொடுக்கப்படும்.
ஆய்வு நிறுவனம் ராம வீதி, ம்பு 06. ü :595296,590985。