கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 1999.12

Page 1
~
VVERC
சமவாய்ப்புச் சட்ட மூலமும் பெண்களும்
பெண்களுக்கு சாதகமான இரண்டு சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருந்தன.
1. சமவாய்ப்புச் சட்டமுலம் 3. மகளிருக்கான தேசிய
ஆE330க்குழு
முத 1ெ7 31 து 2 ட்ட மு 3 ம் பாராளு மன்றத்துக்கு வர
முன்னரே பலத்த கண்டனங்கள், எதிர்ப்புகள் என்பவற்றைச் சந்திக்கவேண்டியிருக்கின்றது. @5彦马 Gu市莒g凸 இச் சட்டத்தில் பெண்களுக்குச்
ਤੇ
பாலியல் ரீதியான துன்புறுத்தல் Lエ @ま குறிப்பிட்டிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும் இதன்படி சொல். சைகை உடல்ரீதியான தொடர்பு - 고
T பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் தண்டனைகளுக்குரிய குற்ற LITg Li ரீதியான கேவிகள் குறிப்புகள் பாலியல் தொடர்புபற்றிய சித்திரங்களைக்
5.
- FL L.
பாலியல்
போன்ற விரும்பத் தகாத நடத்தைகள் பாபிெயல் ரீதியான துன்புறுத்தலாகக்
கணிக்கப்படும்.
மிகச்சமீப காலம் வரை பாலியல் ரீதியான துன்புறுத்தல் கள் சட்டங்களால் அலட்சியப்படுத்தப் பட்டன. தினம் தினப் பெண்கள்
பல்வேறுவகை துன் துத் தில் கேண்டிருக்ை தீன்/கான விருப்
பொருளடக்க சமவாய்ப்பு
கரு:ேறய தேசியமும் பெண்கள் ஆ இதற்கு யா இது ஒரு கெ நூல் :ெ E3T ET AR
சமத்துவத்:ை
aus:
5
그 Tl குற்றவியல் சட் கொண்டுவரப் இ  ைத ச செ பொலீசாரின. அதிபரின் த னே துப் த கு தி உர்ைதிறன்.
எ இன் பவ ற் நரி3 தங்கியிருக்க ே 1997இல் 250 மு 1998 இல் 334 மு இவ்வாண்டில் மு 20 ந1 பாடு செய்யப்பட்டத பகுதி பீடது கி சமவாய்ப் ச்

பிரவாகினி
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
|செய்திமடல் இதழ் 12 மார்கழி 1999
|பில் நளுக்காளாகிக்
| || ||
கபூரில் சட்டம்
பாடல் அக்கறை
கம்
ச்சட்டமூலம்.
கல்லறைபTP பால்நிலையும் կLaն}&l) thail -3յaijaւ: ார் பொறுப்பு ளேரபைப் பிரச்சனை வளியீடுகள் களில் பாவ்நிலை g" Lai ..... TLD 2. f2.JLE 5 Li
F = TIL ===
= = = = -, III
IS 5 L
பாவியல் க்குத் தீர்வு பெரிதத் தில்
市幸三 -
டத்தில் மாற்றம் ஆனால் - إناتیL // ப 3 ட டு த து தும் நினைக் களத்தி பி . த  ைற  ைம வினைத் திறன் É GL'5L DETTI வண்டியிருந்தது 1றைப்பாடுகளும் மறைப்பாடுகளும் இது வரை 808 களும் பதிவு ாகப் பொலிஸ்
றது. சட்ட முமுெம்
III || 7
Tea Gay
கொண்டுவரப்பட்டால் டாவியல் துன்புறுத்தலுக்கு தீர்வு காண இன்னுமொரு வழியும் கிடைத்த தாகக் கென்சவம்.
இச் சட்ட து பின் ரத்த பிெல் பட் டவர் களுக்கு நிய T I ம
மூலம் பாலிய ஸ் பEபக்கப்
வழங் குவதோடு நின் று வரிட வரி இப்  ை3 பெண் கள் தொழில் புரியும் இடங்களில்
பால்ரீதியானதுன்புறுத்தலைத் தவிர்க்க ஒவ்வொரு நிறுவன மு கா ைம ய | எ ரு ப் த கு நீ தி முறைகளைக்கையாள வேண்டும் எனவும் தொழில் புரியும் இடங்களில் பிரச்சனையற்ற சூழல் உருவாகி நிறுவன முகாமையாளரும் அக்கறைகாட்ட வேண்டும் எனவும் வற்புறுத்து கிறது.
இருந்த போதிலும் பாலியல் ரீதியான து பின் நுத் த00 த்ெ தவிர்ப்பதற்குத் தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ளக் கூடிய அமைப்பு ரீதியான வழி முறைகள் பற் றிச் சட்ட மூலத்தில் குறிப்பிடவில்லை,
1997ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்திய உயர் நீதி மன்றத்தில் விதிக்கப்பட்ட "விசாகா தீர்ப்பின் படிதொழில் புரியும் இடங்களில் பாபிெயல் துன்புறு த்தல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்க ஒரு |ց Աք Շն) cl/ வேண்டும் எனவும் ஆக்குழுவின் அங்கத் துவத்தின் அரைப் பங்கினர் பெண்களாக இருக்க
திய மளிக் க

Page 2
வேண்டும் எனவும் வெளியார் ஒருவர் ஒரு பி. கூறப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக எமது நாட்டுச் சட்டத்தில் சட்டப்படி தொழில் ரிைேசப் பாலியல் துன்று; அறிவிக்க வேண்டும் 3 என்று மட்டுமே கூறுகிறது. இச்சட்டத்தை உரிய முறையில் பெண்கள் பயன்ப கொடுமையில் இருந்து மீளமுடியும்,
கருவறையா
சட்ட விரோத கருக்கலைப்பினால் ஒரு குழந்ை பெண்ணின் கணவரும் கருக்கலைப்புச் செய்த வை இது போன்ற செய்திகள் அடி க்கடி பத்திரிகைகளில் இ 75) தருக்களைப் கள் நடைபெறுவதாக 311 : ()bšej 20% ம் Tது காப்பற்ற முறையில் செய்யப்படுகின்ற பல்வேறு வகையான உடல் கோளாறுகளுக்கு ஆளா
இவ்விதம் கருக்கெைப் க்கள் ஆற்றப்படுவதற்கு பல
1. துடுப்பப்பீட்டுப்பாட்டு முறைகள் பற்றிய அந
முடி பாதிருப்பது 2. திருமினமாகாமல் அல்லது திருப32த்துக்கு
டாவியல் பெல்லுறவினால் ஏற்படும் பிே:ள பு
சட்ட விரோதமாகக் கருக்கலைப்புச் செய்வதன் மூல துேப்பபற்ற கர்ட் த்தே கEE க்க சட் பூர்வமான நாடுகளில் இது சட்டமாக்கப்படுவது கடினம். கவாச சட்டபூர்வமாக்க தடையாக இருக்கும். இவ ற்றைப் டோம்
பேண்களுக்குத் தமது உரிமைகள் பற்றிய விழிப்புனர் கிராமப்புறப் பெண்களுக்கும் நகர்ப் தங்களில் பெண் வர்த்தக ஃபன்3L/ டோன்றபெற்றிலும் இதற்கா:
விழிப்புணர்பை ஆற்றுவதன் மூலம் । । । இவ்விடயத்தில் போதிய கன்னம் செலுத்த வேண்டு.
பெண் ராணுவ வீராங்கன
";
S uu LLTAAA TTTLL TTTTLLLLLLL LLLT OSCA A TTLLLLLLLLS مع عن سيتي.
FELTLF
 

ரதி நிதியாக நியமிக்கப்பட வேண்டும்ன்னனம்
இவ்விடயங்கள் இடம்பெறவில்லை. இங்குள்ள த்தல் பற்றிய முறைப்படுகளைப் பொலிசுக்கு
டுத்தினால் பாலியல் துன் ரத்தல்கள் என்னும்
கல்ல றைபா
தக்குத் தாயான32 வயதுப் பெண் மரணம். gaugin stag (MIDWEEK MIRROR 3.10.99) டம் பேறுகின்றன. இEங்கையில் நாளோன்றுக்கு:- Twer பத்திரிகை கூறியது. இக் கருக்கலைப்புகளில் னே. பலர் இறக்கின்றனர். பெரும்பாலன்ஸ்'கள் கின்றனர்.
கா:ங்கள் சுடப்படுகின் நி3
வின்மை,அறிவை இலகுவில் பெற
அப்பாற்பட்ட பாலுறவு
, .
ம் பெண்கள் பாதிக்கப்படாதிருக்க வேண்டுமாயின்
உரிமை வேண்டும் அபிவிருத்தியாடந்துபெரும் ாரம், மத நம்பிக்கைகள் என்ன கருக்கலைப் ை பிரன் அண்ட் க்கள் வைத்திற்:ேன்வி1 பேர்டுேம்.
ல்ை ஏற்படுத்துவதன் மூலம் இது சாத்தியப்படும்
கள் பெரும்பான்மையாகத் தோழில் ரியும் சுதந்தி) பிடே திட்டங்கன் ஃகுக்கப் பட்டு பேண்களுக்கு
: #:; 5ᎦiélI ᏧᏂ' 1 ᏕᎼlᎫ ᏯᎸ:1 ] [ 1 . எரிப் : ப் புள்
தேசியமும் பாஸ் நிலையம்
)5)| J. GT நிலையு
iu: / / st: 4, -Շչ all ! : :ே13ர் 17ர் அதன் : நாட்டை* Tபீக பூக்கள்
பு:பாகின்றனர்!
| || || , துப் பாக்கி 3 ந் தரி டுவோம் ஆனால்தம் [ ! Ꭲ " r | r 1 1 ] ↑ " tᏆᎫ *Ꮧ ;ᏱᎰ |
யையும் பிடட்'ட் டேம் * 3 3 கே " காந்தி நிற்கும் + 1 அன்நாட்டு 3 т75:) бі і 5*) тЧ) க3:32ள் இனங்காட்டு Eறார் கள ? இப் Ital - L. 353. 3. .
முன் ட்டிருக்கிறது.
, ஃடேட கேபிள் ஏததி நாகரிப்பந்த்து

Page 3
பெண்கள்
பங்களாதேஷ் டக்கா நகரில் ஜகாங்கீர் ப பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றனர்.
சென்று மாணவர் விடுதிக்குள் புகுந்து அவ இச் செயலுக்கு முன்னரே அம் மாணவ ஓடிவிட்டனர். இருந்த போதிலும் ஆத்திரப அடித்து நொருக்கினர்.
பத்திரிகைச் செய்தி Daily News 5.8.9
இதற்கு
யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் பெண்களுக்கு மனித உரிமைகள் பற்றி வி முன்றேற்றம் அடையாத பிரதேசங்களில்
இதனால் ஒப்பீட்டளவில் முறைப்பாடுகள்
வெலிச் கடைச் சிறைச்சாலை பெண்கள் பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இவர்களை உ பொருட்கள் கொடுச் சப்படாமையும் மனித பார்ச் சாததாலும் வெளியுலசத் தொடர்பற் பாதிக்கப்பட்டிருச்கிறார்சள். அவர்கள் காணப்படுகிறது. தமக்கெதிராக என்ன வ நடவடிக்கை என்ன என்பனவற்றை அறி பெண்களில் 75 வீதமானவர்களுக்கு அடுத்த குறிக்கப்படாத 1 மாத காலத்திற்குள் மன அவ்வாறான அடிப்படை மனிதஉரிமை மீற கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை நாம் வி பற்றித் தெரிகிறது. இதற்கு யார் பொறுப் நிவாரணம் யாது?.
இது ஒரு
மதுரையில் ஒரு சேரியில் இந் நிகழ்ச்சி நடந்த திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் ெ வேறோரு வாலிபருடன் காதல் கொண்டிருந்த சேர்ந்த ஒரு பையனைப் பார்த்துப் பேசி திரு வேலைகள் மும்மரமாய் நடந்து கொண்டிருக்ை வீட்டை விட்டே போய் விட்டாள். குறித்த மானத்தையும, கெளரவத்தையும் காக்க வே வயது பெண்ணை மணப்பெண்ணாக்கி திரு திருமணம் மூலம் மாற்றப்படும் வியாபாரப் பெ சட்டரீதியாக பால்யத் திருமணம் தடைசெய் இது நடைபெற்று வருகின்றது.

அபலைகள் அல்ல ---
ல்கலைக்கழக மாணவர்களில் சிலர் பெண்களை
200 மாணவிகள் திரண்டு பொல்லுகள் தடிகளோடு ர்களது விடுதி அறைகளை அடித்து நொருக்கினர். கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டுத் தப்பி
1டைந்த பெண்கள் அம் மாணவர்கள் அறைகளை
யார் பொறுப்பு
p உத்தியோகத்தர் கெளரி சுந்தரலிங்கம் சரிநிகருக்கு
(சரிநிகர் ஆகஸ்ட்டு 1999) ளக்கம் இல்லையென்றே கூறவேண்டும். குறிப்பாக இந்நிலமை மோசமானதாகவே காணப்படுகிறது. உள்ளன.
ரிவில் 60 பெண்கள் சந்தேகத்தின் பேரில் தடுத்து
இவர்கள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் உறவினர் சென்று பார்ப்பதில்லை அத்தியாவசியமான உரிமை மீறல்களே. பெற்றோர் உறவினர் வந்து று இருப்பதனாலும் உளவியல் ரீதியாகப் பெரிதும் மத்தியில் கல்வி அறிவும் வெகு குறைவாகவே ழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, தாம் எடுக்கும் யாதவர்களாகவே இருக்கின்றனர். குறிப்பாக 60 விசாரணைத் திகதி குறிப்பிடப்படவில்லை. தவணை ரித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யலாம். }ல்வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் ளக்கமளித்த பின்பே அவர்களுக்கு அவ்விடயங்கள் பு ? உறவினர்களா? சட்டத்தரணிகளா? இதற்கு
கெளரவப்பிரச்சனை
து. ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டுப் பெண்ணுக்குத் Fய்தனர். இது திடீர் திருமணம் காரணம் பெண் ாள். இவ்விஷயம் தெரிந்தவுடன் தங்கள் இனத்தைச் நமணத்திற்கு தேதியும் குறித்துவிட்டனர். திருமண கயில் மணப்பெண் முதல் நாளன்று தனது காதலனுடன் முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற்று குடும்பத்தின் ண்டுமென்பதற்றாக மணப்பெண்ணின் தங்கையான 11 மணம் செய்வித்திருக்கின்றனர். பெண் என்பவள் ாருள் என்ற நிலை இன்னும் மாறவில்லை. அத்துடன் யப்பட்டிருக்கின்றபோதும் பாமர மக்கள் மத்தியில்

Page 4
நூல்வெளி
மலையக மக்களுடைய இனத்
எழுதியவர் கமலி வெளியீடு பெண்கள் கs
இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் உற்பத்தியில் பிரதான பங்கேற்பவர்கள் தோட்டங்கை சிறந்த தரமுடைய தேயிலை கிடைப்பது அப் கொழுந்திலிருந்துதான். மலையகத்தில் வசிக்கு துன்பமயமானது. தமது குடும்பத்திற்குத் தேவை குளிர், அட்டைகளின் தொல்லை என்பவற்றைப் டெ ஏறி இறங்கிக் கொழுந்து பறிப்பதோடு தமது இரட்டைச்சுமை சுமக்கின்றனர். இப்படி வாழ்:ே பேட்டி கண்டு அவரது வாழ்க்கை, தொழில், கேட்டறிந்து அரிய தொரு நூலை கமலினி கணே பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் ே தொழிலாளர்கள் பற்றிப் பலர் நூல்களை தொழிலாளர்களின் பிரச்சனைகளை அவர்களது ே முறை.
இன்னொரு நூற்
(1920 களில் இலங்கையில் வாழ்ந்த ஒரு தமிழ்ப்
நூலாசிரியர் சாரல் நாடான். வெளியீடு பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவன
மனித வரலாற்றில் பெண்கள் வழங்கிய நாகரிகத் பதிவு செய்யப்படவில்லை என்பது பொதுவான கு காலத்தில் அரசியல் சமூக சீர்திருத்த இயக்கத்தி இனங்காணப்பட்டுள்ளார். அவருடைய பங்களிப் நூலில் விபரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் ஆ சிலவும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
 

யீடுகள்
துவ இருப்பில் பால்நிலை. ரி கேணசன் ல்வி ஆய்வுநிறுவனம்
வகிக்கும் ஏற்றுமதிப் பொருளான தேயிலை ரில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள். பெண்கள் கொய்து நிரப்பும் தேயிலைக் நம் இப் பெண்களது வாழ்க்கை மிகுந்த பப்படும் பணத்தை உழைப்பதற்காக கடுங் பாருட்படுத்தாது உயரமான மலைச்சரிவுகளில் குடும்பத்துக்குரிய வேலைகளையும் செய்யும் வாடு போராடும் பெண் தொழிலாளர்களைப் பிரச்சனைகள் போன்றவற்றை நேரடியாக எசன் அவர்கள் எழுதியிருக்கிறார். இந்நூல் வெளியிடப்படுகிறது. மலையகப் பெண் வெளியிட்டிருக்கின்றனர் எனினும் அத் மொழியிலேயே வெளியிடுவது இதுவே முதல்
*
றாண்டுக்காய்
பெண்ணின் அரசியல் சிந்தனைகள்)
b.
துறை சார்ந்த பங்களிப்புகள் உரிய முறையில் ற்றச்சாட்டு. அக்குறையை போக்க ஆங்கிலேயர் ல் ஈடுபட்ட ஒரு தமிழ்ப்பெண் இந்த நூலில் பு அவருடைய சாதனைகள் என்பவை இந்த அக்காலத்தில் எழுதி வெளியிட்ட கட்டுரைகள்

Page 5
மின் ஊடகங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேண கையாளப் வேண்டிய ஒழுக்காற்று விதிகள்
தற்கால வாழ்வில் முக்கிய பொழுது போ அம்சமாக விளங்குவது தொலைக்காட தொலைக்காட்சியில் வரும் தொலைக்கா நாடகங்கள் விளம்பரங்கள் செய்தி என் பன வற்றில் பெண் கள் அறிவ குறைந்தவர்களாக, வீட்டுவேலைகளை மட்டு செய்ய லாயக்கானவர்களாக சுயமாக சிந்தித் செயலாற்ற முடியாதவர்களாக வெ! அலங்காரப் பொருளாகவும், இரண்ட பட்சமானவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்ற இந்த உண்மைக்கு மாறான நிலையை மா வேண்டும். இது நீடித்தால் பெண்கள் வாழ்க்கை பற்றிய கருத்தியலில் ஒரு போ, மாற்றம் காண முடியாது.
தற்போதைய யதார்த்த வாழ்வில் பெண்கள் பங்களிப்பு, ஆற்றல்கள் பால்நிலைச் சமத்து என் பவற்றைப் பரிரதி பலிப் பன வ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அமைவதி அவசியத்தை உணர்ந்து தொலைக்கா நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களி. இயக்குனர்க கொள் கை வகுப் போர் , வரிள மீ பற தயாரிப்பாளர்கள் போன்றவர்கள் கடைப்பிடி வேண்டிய சில ஒழுக்காற்று விதிகள் கொன சிறு நூல் பெண் கள் கல் வரி ஆய நிறுவனத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப் ப தற்போது சிங் கள தமிழ் மொழிகள மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மூன்று மாத காலம் தொடர்ச்சியாக அனை அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்ப நிகழ்ச் சிகளையும் ஆய்வுக் குட் படுத தொலைக் காட் சரி நிகழச் சரிகளே தொடர்புடைய பல அறிஞர்களோடு கல. விவாதித்தும் ஏனைய நாட்டு ஒழுக்கா விதிகளை ஆய்வுசெய்தும் ஆராய்ந்தும் இ நூல் எழுதப்பட்டது பல்வேறு நாடுகள் இவை தொடர்பாக வெளிவந்த நூல்களு கவனத்தில் கொள்ளப்பட்டன. வருங்காலத் பெண்கள் பற்றிய கருத்தியலில் காணப்ப தவறான கருத்தியல்கள் நீக்கப்பட்டு பு கருத்துப்படிமங்கள் ஏற்படுத்த இந்த நு உதவும்

ή Gλι
அரசுக்கு ஒரு வேண்டுகோ
கல்வி பண்பாட்டு விளையாட்டு அமைச்சின் செயலாளர் திருகோணமலையில் அண்மையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் பெண்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று கூறியிருக்கிறார். முதலாவது பிரிவினர் திருமணமாகாமல் வாழும் முதிர் கன்னியர் என்றும், இரண்டாவது பிரிவினர் போரினால் கணவன்மாரை இழந்து பல அவலங்களுக்கு மத்தியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை நடத்திச் செல்லுபவர்கள் எனவும், மூன்றாவது பிரிவினர் திருமணமாகாமலே படையினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாகித் தாய்மையடைந்த பெண்கள் எனவும் குறிப்பிட்டார் . மிக அண்மையில் எட்டு பாடசாலை மாணவிகளுக்கு கருக் கலைப் புச் செய்யப்பட்டது எனவும் கூறினார்.
இந்த அவல நிலையில் இருந்து பெண்களைக் காப்பாற்ற அரசு முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கே சமஉரிை
ஆண்டவன் படைப்பினில் அனைவரும் சமம் என்றே நெறி வழியில் பேசிடுவார் அறிவுமிகு சான்றோர்கள் பேச்சளவில் மட்டுமே தான் செயலில் தான் இல்லையிங்கே கன்னியவள் கொடுமைக்குள்ளே காலமெல்லாம் அடிமைக்குள்ளே காவலர் வேலைக்கே கன்னியவள் சென்றாலும் காமக் கயவர்களால் கற்பை இழந்திடுவாள் ஆண்டவன் படைப்பினில் அனைவரும் சமம் என்ற நெறி வழிதான் எங்கே சமத்துவம் சம உரிமை சகோதரத்துவம் என்ற சமுதாயம் எங்கே?
நன்றி : எரிகின்ற மலர்க்ள தமிழ் நாடு இறையியல் கல்லூரி மதுரை

Page 6
(பாராட்டுகின்
இந்தியாவில் அரசியலில் பெண்கள் 33 சத வீத இட போராடி வருகிறார்கள். எமது நாட்டிலும் அ பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது அவர்களது கணவர், தந்தை அல்லது சகோதரன நிரப்புவதற்காகவே அரசியலில் பிரவேசிக்கின்றனர் சபைகள் என்பவற்றிலிருந்து பெண்களின் பிரதிநி
இப்படியான சூழ்நிலையில் இலங்கையில் இருந்து ட வசிக்கும் தமிழ் பெண்மணியான சிவயோகம் சிவ என்ற நகரில் கடந்த செப்ரெம்பர் மாதம் 1ம் திக இடது சாரி சோசலிசக் கட்சியின் சார்பில் போ பிரதிநிதிகளைக் கொண்ட இந்த மாநகர சபையிர் 10 ஆட்சி அமைப்பதற்கு இந்தப் பெண்மணியினதும் கட்சிவேட்பாளரான ஈழத்துத் தமிழரினதும் ஆதரவுட குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணிலேயே தேர்தலில் போட்டியிட பென பெயர்ந்து சென்ற நாட்டில் தேர்தலில் போட்டியிட்டு பாராட்டுகிறோம்.
ஆதாரம் தினக்குரல் அக்ரோபர் 19A999
நாம் திரும்பவும் வலி
மன்னார் பள்ளிமுனையில் 20/10/99 அன்று பாலியல் வ யூடா கமாலிற்ற என்ற இளம் பெண்ணின் பூதவி நல்லடக்கத்துக்காக இன்னமும் கையளிக்கப்பட6 ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இக் கடிதத் அனுப்பப்பட்டது.
இத் தொடர்பில் பெண்கள் தொடர்பூடகங்களுக்கா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இக் பகுதி விசாரணை செய்வதைப் பாராட்டியும் கூடிய வி தயாரிடம் ஒப்படைக்கும்படியும்கேட்கப்பட்டுள்ளது.
இங்கு வருகை தந்திருக்கும் பெண்களுக்கு நான் ஒரு எந்த ஒரு நாடாவது தன்னை அடக்கி ஆள்பவனுை இருந்து விடுதலை பெற்றதில்லை இந்தியா இங்கிலாந்துக்குக் காட்டும் வரை அது சுதந்திரம் டெ இந்தியப் பெண்களும் இந்திய ஆண்களின் கருை உரிமைகளைப் பெற்று விட முடியாது. அவர்கள் தங்கள் மன உறுதியை ஆண்கள் மீது திணித்தா முடியும்.
(ஆகஸ்டு 31 1928 இல் அலகாபாத் கூட்டத்
 
 
 
 
 
 
 
 
 

- ஒதுக்கிட செய்யப்பட வேண்டும் எனப் ரசியலைப் பொறுத்தவரை பெண்களின் 1. அரசியலுக்கு வந்த ஓரிரு பெண்களும் து மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை ர். உள்ளூர் ஆட்சிச் சபைகள் பிரதேச தித்துவம் அறவே கிடையாது.
புலம்பெயர்ந்து சென்று நோர்வே நாட்டில் னேசன் அவர்கள் அவர்கள் பஹாடோ தி நடைபெற்ற மாநகர சபைத்தேர்தலில் ட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். 25 ஆசனங்களைக் கொண்ட தொழில் கட்சி ) இன்னுமொரு இடதுசாரி சோசலிசக் -ன் ஆட்சியமைக்கவிருக்கின்றனர் என்பது
iண்கள் தயங்கி நிற்கும் இக்காலத்தில் புலம் வெற்றியீட்டிய சிவயோகம் சிவனேசனைப்
புறுத்துகிறோம்
ல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்யப்பட்ட புடல் பிரேத பரிசோதனையின் பின்னர் வில்லையென அப்பெண்ணின் தாயார்
தின் பிரதி தொல்லை தவிர்ப்புக்குழுவுக்கும்
ன கூட்டமைப்பு உதவிப் பொலிஸ் மா கடிதத்தில் இவ்விடயம் பற்றி பொலிஸ் ரைவில் உடலை நல்லடக்கம் செய்வதற்காக
5 விடயத்தை நினைவூட்ட விரும்புகிறேன். டைய கருணையால் தனது துன்பங்களில் வளர்ச்சி பெற்று தனது பலத்தை பறப் போவதில்லை. அதே போலத்தான் ணையால் அவர்களுடைய முழுமையான * தமது உரிமைகளுக்காகப் போராடித் ல் மட்டுமே அவர்கள் வெற்றி பெற
தில் ஜவகர்லால் நேரு பேசியது.) Z^

Page 7
இனியெ
இந்த ஆண்டு வடக்கு கிழக்கு மாகா6 அமைச்சு நடத்திய இலக்கிய விழாவின் க சமூகமும் பண்பாடும்" இவ்விழா திருே நடைபெற்றது. மூன்று நாட்கள் நடை( மூன்றைத் தலைப்பாகக் கொண்டு நடை இன்றைய இலங்கைச் சூழலும் ெ பெண்கள் அமைப்புக்களின் வரல பெண்களும் பண்பாடும் கருத்து இவ்விழா பெண்கள் பற்றியதோர் உர
முதலாவது நாள் அமர்வில் தற்காலத் நெருக்கடிகள் பற்றியும், முஸ்லிம் சட் பெண்களின் அபிவிருத்தி தொடர்பான அ கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. தொடர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழப்பண்பாடு, பண்பாட்டுத்தன்மை ட
இரண்டாம் நாள் கருத்தரங்கில் பெண்கள் என்பன பற்றிய பல பிரச்சனைகளைத் தெ வளர்ச்சியும், பெண்களின் கலாசாரமும் ெ பாடுகளும் சவால்களும், பெண்கள் ஆ தலைப்புக்களில் கட்டுரைகள் வாசிக்கப்பட்ட இலக்கியக் கோட்பாட்டுக்கு எதிர் வாதங் கட்டுரை வாசிக்கப்பட்டது. இந்த அரங்க் முன் வைக்கப்பட்டன. கலந்துரையாட3
இரண்டாவது அமர்வின் தொடக்கவுை நிகழ்த்தினர். தமிழ் நாட்டுப் பின்னனியில் பிரச்சனைகள் இலங்கை நிலையில் ெ அவரது உரையில் இடம்பெற்றன.
மூன்றாம் நாள் நிகழ்வுகள் பெண்களும் இடம் பெற்றன. பண்பாட்டுப் பெறுமா பெண்களும், தொடர்பு சாதனங்களும் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் வாசிக்க இரட்டை மனோபாவம் பற்றிய செய்திக இடம் பெற்றன. பாடப்புத்தகங்களில் ப வாதப்பிரதி வாதங்களை எழுப்பியது.
மூன்று நாட்களும் மாலை நிகழ்வாக கை இசை நிகழ்ச்சிகளாக கண்ணுக்கு விரு துTண்டுவதாகவும் , யதார்த்த வாழ எடுத்துக்கூறுவனவாகவும் அமைந்தது கட்டவிழ்குழலார் என்ற நிகழ்வு பெண்கள் மூன்றாம் நாள் இடம் பெற்ற மட்டக் பெண்கள் படும் அவலங்கள் இழட படம்பிடித்துக்காட்டியதோடு இவற்றால்
yrngarregeseuwr

ரு விதி செய்வோம்
ாசபையின் கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை ப்பொருள் "இலங்கையின்” தமிழ் பேசும் பெண்களின் ாணமலையில் கடந்த மாதம் 15,16, 17 ம் திகதிகளில் பற்ற விழா பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் பெற்றது அவை.
பண்களும்
றும் செயல்வாதமும்.
லையும்
த்த சிந்தனைக்கு வழி வகுத்தது என்று கூறலாம்.
தில் பெண்கள் எதிர் நோக்குகின்ற அரசியல் சமூக டங்களும் பெண் உரிமை பற்றிய விவாதங்களும், னுபவங்களும் பிரச்சனைகளும் என்ற தலைப்புக்களில் ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் சபையோர் மிக பண்பாடு என்றால் என்ன, பண்பாட்டு மாற்றம், பற்றிய பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ா இயக்கம் பற்றிய வரலாறு, சமகாலப் பிரச்சனைகள் நளிவுபடுத்துதல், பெண்கள் அமைப்புக்கள் தோற்றமும் சயல் வாதமுமு, பெண்கள் அமைப்புகளின் சாத்தியப் அமைப்பாதல் தொடர்பான பிரச்சனைகள் பற்றிய டன. அமர்வின் இறுதியில் “பெண்களும் இலக்கியமும், களும் நொருங் குண்ட இதயம் பற்றிய ஆய்வு என்ற கில் பெண்களின் செயல் வாதம் பற்றிய கருத்துக்கள் yம் இவ்விடயத்தையொட்டியே நடைபெற்றது.
ரயை தமிழ் நாட்டைச் சேர்ந்த வ.கீதா அவர்கள் பெண்கள் இயக்கத்தின் வரலாறு, அது எதிர்கொண்ட Fயல்வாதத்தின் அவசியம் பற்றிய பல விடயங்கள
பண்பாடும் கருத்து நிலையும் என்ற தலைப்பில் னங்கள் நிஜமும் நினைப்பும், பண்பாட்டு மாற்றமும் கருத்து நிலையும், பாடப்புத்தகங்களில் பால்வாதம் ப்பட்டன. பண்பாட்டு மாற்றம், பெண்கள் தொடர்பான ள் இந்த அமர்வின் பின் நடந்த கலந்துரையாடலில் ால்வாதம் பற்றி முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பல இவ்விடயம் கவனத்திற் கொள்ளவேண்டியதொன்று.
ல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவை வெறும் ந்தளிப்பனவாக மட்டு மல்லாமல் சிந்தனையைத் வை கலை நயத்துடன் காட்டுவனவாகவும் குறிப்பிடத்தக்கது. முதலாம் நாள் இடம் பெற்ற
எதிர்நோக்கும் ஒடுக்குமுறை பற்றியதாக இருந்தது. 5ளப்பு கண்ணகைகள் என்ற நிகழ்வு யுத்தத்தால் புக்கள் அதன் தாக்கங்கள் என்பனவற்றை இடிந்து உடைந்து போய்விடாமல் எழுந்து நிற்போம்

Page 8
என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்தது த. சேர்ந்த மங்கை விழாவின் போக்கினால் எழுந் தலைப்பில் தனிநபர் நிகழ்வு ஒன்றை நிகழ்த்தின புத்தம் பற்றியதாக இருந்த போதும் எமது நாட்டு விட்டதால் பார்வையாளர் கண்களில் நீரை வர:
இலங்கையில் தமிழ் பேசும் பெண்களிடைே ஊடகத்துறைசார்ந்தவர்கள் ஒன்று சேர்ந்த இந்த வைக்கப்பட்ட கருத்துக்கள் முன்னெடுக்கப்பட பெண்கள் அமைப்புக்களை நோக்கி மட்டுப் ை திருப்புவோம். பிரச்சனைகள் எங்களுடையவை.
தொலைக்காட்ச்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் பூச்சியம் தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்து வெளியி "து" இந்த நாடகத்தல் தொலைக்காட்சியைத் தொட மனோநிலை மாற்றத்தைக் காட்டுவதாக உள்ளது. பின்பற்றி அவரைப் போல நடக்க முற்படும் உ
இரண்டாவது நாடகத்தின் தலைப்பு"து" இந்த படிமத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக் கொண்ட ஒரு ஆண் தனது மனைவி ஆண்களு இருக்கக்கூடாது என்ற ஆண்களின் மனோபாவத் காலந்தொட்டு மனப் பெண்களின் கன்னித் த6 படுக்கையில் வெள்ளை விரிப் விரிக்கும் வழக்கத்ை இது எவ்வளவு அருவெருப்பான கருத்து என்
இந்த நாடகங்களில் உள்ள விசேட தன்மை என் உரையாடலின்றி வெறும் நடிப்பின் முலயே கரு
கருத்தரங்கு
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் கரு சூழலைக் கொண்டது. காற்றோட்டமும் இ கூடியது. தளபாடம் மற்றும் உபகரணங்கள், பொருத்தப்பட்டுள்ளது. உங்களின் அடுத்த சு விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவற்றுக்கு : ஏற்பாடுசெய்து கொடுக்கப்படும்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பெண்கள் கல்வி, 58, தர்ம
கொழு தொலைபேசி
S S S S S S S S SS SS SS SS S S S S S S S S S S S S S S S S LS

ன் சிறப்பு. இரண்டாம் நாள் தமிழ் நாட்டைச் உந்துதலால் உடல் எண்ணிக்கை என்ற ார். இந்நிகழ்வு வேறு ஒரு நாட்டில் நடந்த ச் சமகால சூழ்நிலையைப் போல அமைந்து 1ழைத்து விட்டது.
உள்ள ஆய்வாளர்கள் செயல்வாதிகள்
விழாவில் ஆராயப்பட்ட விடயங்கள் முன் வேண்டியவை. இப்பிரச்சனைகளுக்கெல்லாம் ககளை நீட்டாமல் எல்லோரையும் நோக்கித் ாமும் இணைந்து எதிர்க்குரல் கொடுப்போம்.
நாடகங்கள்
கலைக் குழுவுடன் இணைந்து இரண்டு ட்டுள்ளது. முதலாவது நாடகத்தின் தலைப்பு *ச்சியாகப் பார்த்துவரும் ஒருவருக்கு ஏற்படும்
தொலைக்காட்சி நாடக கதா நாயகர்களைப் ளரீதியான தாக்கத்தை இது சித்தரிக்கிறது.
ாடகப் பெண்கள் தொடர்பான ஒரு கருத்து கப்படுகிறது. பல பெண்களுடன் தொடர் | ருடன் எதுவித் தொடர்பும் கொண்டவளாக 1தையும் இதற்குத் துணையாக மிகப் பழைய ன்மையை நிரூபிக்க துனத் தம்பதிகளின் தயும் அதனால் பெண் அடையும் பாதிப்பையும் பதையும் சித்தரித்துக் காட்டுகிறது.
நனவெனில் இதில் நடித்த கதா பாத்திரங்கள் த்துக்களை வெளிகாட்டியுள்ளனர்,
S S SSS SSS SS SS SS SS SSS SSSS SSS SSS SSSS SSS SSS SSSS SSS SSS SSSS SS SS SS
மண்டபம்
த்தரங்கு மண்டபம் மிகவும் ரம்மியமான டவசதியும் மிக்க 45 இருக்கை வசதியுடன் ஒலிபெருக்கி, வீடியோ, நவீன சாதனங்கள் ட்டம், கருத்தரங்கு செயலமர்வு, படக்காட்சி, சுந்த இடம் இது. உணவு, தேநீர் வசதி
ஆய்வு நிறுவனம் ாம வீதி,
DL 06.
இல 595296
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S