கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 1999.06

Page 1
பிரவாகினி
பெண்கள் கல்வி, ஆய்வு நிறு செய்திமடல் 1999 இ வீரமங்கை விவி
இலங்கையில் ஒடுக்கப்பட்டவர்கள் ஏழைகி
பெண்கள் தொடர்பான போராட்டங் களி
முன்னின்று உழைத்தனர் "விவி" என அன்ட
அழைக்கப்படும் விவியன் குணவர்த்த
எமது நாட்டு அரசியல் வரலாற்றில் ஏகாதிபத்தி எதிர்ப்புப் போட்டத்தில் ஈடுபட்ட மிகச் சி பெண்களில் விவி என்றும் மக்கள் மனதி
வாழ்கிறார்.
அவிசாவலையைச் சேர்ந்த மிகச் செல்வந்தரா பொரலுகொட ராலகாமியின் பேர்த்தியான இவ பிறப்பால் செல்வந்தராக இருந்த பொழுது ஏழை மக்கள் மீது இரக்கம், நியாயத்துக்காச
| T நினைப்பதைத் தயங்காமல் வெளியிடும் அன
| s
பாரதி கூறியது போல நிமிர்ந்த நன்னடையை
TLL T | L
. । அக்காலத்து ஆனாதிக்க சமூகக் கட்டுப்பா அபெருடைய கல்விக்குத் தடை விரிதித்தது பொரளு கொடை சிங்கங்கள் என அழைக்கப்ட் பிலிப் குணவர்த்தன ரோபேட்கு குணவர்த்த என்னும் தாய் மாமனர் மாரின் உதவியா இரகசியமாகவே படித்துப் பட்டம் பெ வேண்டிய நிலை இவருக்கு ஏற்பட்டது.
சிறு வயதிலேயே சேன்ை மனப் பான்ன கொண்ட விவி நாட்டில் மலேரியா நோயி நூற்றுக்கினக்கில் மக்கள் மடிந்து கொண்டருந் போது வைத்தியரான தந்தையுடன் சேர்ந் நோயற்ற மக்களுக்குச் சேவை செய்தார்.
மலேரியாலரின் "ஸ் பாதிக்கப்பட்டவர்களுக் உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சூரிய மல் இயக்கத்தில் மிக ஆர்வத்தோடு செயற்பட்ட வி: இந்த இபக்கம் லங்கா சம சமாஜக் கட்சியா உருவான பொழுதில் அதில் இணைந்:
 
 

କାଁ)
Göt
L
Ճլ:
If
ନାଁ)
الفلكية.
கொண்டவர். வங்க சமசமாஜக் கட்சியின் தலைவர் களில் ஒரு வ ரா ட்ை லெஸ் பிெ குணவர்த்தனாவைக் காதவித்தார். "சாதி" குறுக்கிட்டது. வீட்டில் சிறை வைக்கப்பட்டார். சட்டத்தின் உதவியாால் திரு மனத் தே நிறைவேற்றினார்.
பட்டம் பெற ஒரு போராட்டம், காதலிக்பி ஒரு போராட்டம் , திரு மனத்துக்கு ஒரு போராட்டம் நாட்டு விடுதலைக்கு ஒரு போராட்டம் என போராட்டமே வாழ்வாகக் கொண்டவர் விர மங்கை விவி,
சுகந்திரத்தின் பின் பாராளுமன்ற அரசியலில் LLTLਸੰg G தின ஊர்வலங்கள் வேலை நிறுத்தங்கள் என்பவற்றில் கோஷமெழுப் பரிய விவரி பொலிசாரால் தாக்கப்பட்டதுமுண்டு.
சு கந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களது பிரச்சனைகள் தொடர்பாகவும், S a S T L S TS O OO LS S LL S TS S LT தொழிலாளர்களது பிரச்சன்ை தன் தொடர் பாகவும் அதிக அக்கறை காட்டி அவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அமைச்சர்
களையும் அரசையும் வற்புறுத்தி வந்தார்.
-- பொருளடக்கம்
தொழிலாளர் உரிமைக்காகப் பேராடிய Gքաքել ելք பெண்களுக்கெதிரான வன்முறைகள் வாக்குரிமை தந்த நல்லம்மா வரலாற்றில் இடம் பெறுகிறார் சாவித்திரி பெண்களுக்கு கல்விக் கன் திறந்த தங்கம்மா பாஸ்திவிே சமத்துவம் முதல் முதலாக, தோதல் விஞ்ஞாபனத்தில் பால்ரீதியான் துன்புறுத்தல்கள்
Li நோக்கும் பிரச்சனைகள் விஷகடி வைத்திரர் நைஜானாம்: சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பெண்கள் ஒரு ஆய்வு வீடுகளில் வன்முறை : ஒரு ஆய்வு:

Page 2
தொழிலாளர் உரிமைக்காகப் பேராடி
ஜெயலட்சுமி
தோட்டத் தொழிலாளர்கள் என்றால் நிர்வா
சுரண்டப்படும் வாயில்லாப் பூச்சிகள் என்பதே பொ
தொழிலாளரைச் சுரண்டித் தமது பணப் பெட்டிக6ை பல்வேறு வகையான தந்திரோபாயங்கள் காலத்துச் முதலாளிகளால் கையாளப்படும்.
போகவந்தலாவைத் தோட்டத்தில் உற்பத்தியைப் பெரு இலாபத்தில் 50% பங்கு தரப்படும் என்று ஆசை க நிர்வாகம். தொழிலாளர் ஒத்துழைத்தனர். லாபமும் கி ஆனால் தொழிலாளர் ஏமாற்றப்பட்டனர். முதலில் ல 50 வீதம் தர ஒப்புக் கொண்ட நிர்வாகம் லாபத்தில் 5 வீதம் எனக் குறைத் தது இறுதியில் எ கொடுக்கவில்லை.
இந்த தோட்டத்துத் தொழிலாளர்களில் பெரும்பாலா பெண்கள். இந்தப் பெண் தொழிலாளர்களில் ஒருவ ஜெயலட்சுமி. வாக்களித்தபடி லாபத்தில் பங்கு த நிர்வாகத்தைப் பணிய வைக்கத் தொழிலாளர்கள் நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். வேலை செய்தவர்களில் பெண்களை விட்டு விட்டு ஆ வேலைக்கழைக்க நிர்வாகம் முயன்றது. ஆண்களும் டெ விட்டு விட்டு வேலைக்குப் போகத் தீர்மானித்தனர். டெ விட்டு விட்டு வேலைக்குப் போகும் ஆண்களைவிவ1 செய்வோம் எனக் கொதித் தெழுந்தனர் பெண்கள். மிரட்டலுக்குத் தலைமை தாங்கியவர் ஜெயலட்சுமி. பலனளித்தது வேலைக்குப் போகும் எண்ணம் கைவிட
இப் பிரச்சனை பற்றிப் பேச ஒரு பிரதிநிதியை அனு கேட்டது நிர்வாகம். தொழிலாளர்கள் ஜெயலட்சுமிை பிரதிநிதியாகச் தெரிவு செய்தனர். பேச்சு வார்த்தையின் தொழிலாளர் சார்பில் வாதாடி லாபத்தில் பங்கு செய்தார் ஜெயலட்சுமி.
இந்தப் பெண் துணிந்து நின்று தனது வர்க்கத் தலைமை தாங் கிப் போராடியபடியால் உரி வென்றெடுக்க முடிந்தது. துணிந்து நின்று போர எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க முடியும் இது காட்டுகின்றது.

க்குங்கள் "ட்டியது டைத்தது ாபத்தில் 0 வீதம், துவுமே
னவர்கள்
1ர் தான் ரமறுத்த வேலை நிறுத்தம் ண் களை
1ண்களை
1ண்களை
ாகரத்துச் இந்த மிரட்டல் ப்பட்டது.
ப்பும்படி பத் தமது ன் போது
பெறச்
துக்காகத்
O OBGS) 6.
ாடினால் என்பதை
அங்கத்தவர்கள். மாகாணசபைத் தேர்தல் பிரசார வேலைகளில்
ஈடுபவடுவதையும் நா வன்மையாகக் கண்
எதிர் வரும் தேர்தலுக் செய்துவரும் அரசையு

Page 3
| வாக்குரிமை
இந்திய வழக்கறிஞரான சத்திய வாகீஸ்வரன் தேயிலைத் தோட்டங்களில் உழைக்கக் கொண் சுரண்டித் தமது நாட்டுத் திறைசேரியை நிரப் நற்காரியம் திருமதி நல்லம்மாவை இங்கு வ
ஆண் தொழிலாளர்களே அடிமைப்பட்டுக் ச் முடியாது. அவ்வளவு அவலமானது. d சேர்த்துச் சுமக்கும் பொதிமாடுகளாக வாழ்ந்
இங்கு சமூகப் பணியாற்ற வைத்தியர்களாக, ஆ பெண்களைக் கண்டு. இவர்களால் சமூகப் ப6 என்ற எண்ணம் திருமதி நல்லம்மாவுக்கு ஏ ஆதரித்தார். கணவர் நடத்திய பத்திரிகையில் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ( பரவத் தொடங்கின. பலர் அவரது அணி
டொனமூர் ஆணைக்குழு மக்களது கருத்து ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். ெ வேண்டும் என்ற கருத்தை முன் வைத்ததா எதிர்த்தவர்களில் முக்கியமானவர் சேர். பெ பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்
இன்று தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கி என்றால் அதற்குக் காரணமாக இருந்தவர்களில் முன்னேற்ற வரலாற்றில் வாக்குரிமை பெற்று கல் ஆகிறார்.
e
வரலாற்றில் இட
இ ங்கையின் வரலாற்றில் முதன் முறை வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார். (
பேராசிரியராகவும், பல்கலைக்கழக DíT 60 நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் ஆலோசகராகவும் பணிபுரிகிறார்.
பெண்கள் ஆய்வு மையத்தின் பணிப்ப பெண்களது உரிமைகள், சிறுவர் உரிமைச என்பன பற்றி நூற்று க்கணக்கான கட்டுை பல நூல்களையும் எழுதியிருக்கிறார். உபவேந்தராக நியமனம் பெறும் விக்க பெருமிதமடைகின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 

தந்த நல்லம்மா
அவர்களின் மனைவி திருமதி நல்லம்மா, இலங்கைத் ாடுவரப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைச் பிய ஆங்கிலேயர் தாம் அறியாமலே செய்து விட்ட ாச்செய்தது.
டக்கையில் பெண்களின் நிலை பற்றி நினைக்கவே Fம்பளமற்ற அடிமைகளாக குடும்பச் சுமையையும் தனர்.
சிரியர்களாக கன்னியாஸ்திரிகளாக வந்த ஆங்கிலேயப் னியாற்ற முடியுமானால் ஏன் எங்களால் முடியாது? ற்பட்டது. அவரது கருத்தை அவரது கணவரும் ) பெண்களுக்காக நல்லம்மா எழுதினார். ஆங்கிலக் வெளியிட்டார். அவரது முன்னேற்றக் கருத்துக்கள் பில் திரண்டனர்.
க்களைத் கேட்ட பொழுதில் திருமதி நல்லம்மா பண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட ர். அவரது கருத்து பலத்த எதிர்ப்புக்குள்ளானது. ான். இராமநாதன். தீவிர எதிர்ப்பின் மத்தியிலும்
D637 ft.
ன்ேறனர். அபேட்சகர்களாகப் போட்டியிடுகின்றனர் ஒருவர் திருமதி நல்லம்மா அவர்களே. பெண்களின் அத் தந்த நல்லம்மா அவர்கள் இன்ன மொரு மைல்
шті ஒரு பெண் கொழு பு பல்கலைக்கழகத்தின் இவர் தான். சாவித்திரி குணசேகர, சட்டத்துறைப் யங்கள் குழு உறுப்பினராகவும், பல பிராந்திய
ஈளர்களில் இருந்து வருகிறார் ள் . மனித உரிமைகள். பால்ரீதியான சமத்துவம் ரகளை எழுதியிருக்கிறார். சட்டம் சம்பந்தமான
முதன்முதலாகப் பல்கலைக்கழகமொன்றின் &::::::::::::::::::::::::::::::

Page 4
LL LLL LLL LLL LLL LLLL LL LLL LLLS LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LL
O O
பெண்களுக்கு கல்விக் கண O GO GO, GO GO, GO GO, GO GO GO GO GO, GO GO, GO GO GO, GO GO GO, GO GO சேர் பொன் இராமநாதன் யாழ்ப்பாணத்தில் இர நிறுவினார். இதே போன்றதொரு கல்லூரியைத் எண்ணம் யாழ்ப்பாணம் சென்ற பொழுது தி சண்முகம் பிள்ளைக்கு ஏற்பட்டது.
இவ்வெண்ணத்தை அவர் தமது துணைவியாரான இருவருமாக கல்லூரியொன்றை நிறுவும் முய சண்முகம்பிள்ளை காலமாகிவிட்டார்.
கணவனை இழந்த நிலையிலும் அரவது கனவை பெயரால் பூரீ சண்முக வித்தியாலயத்தை நிறுவி கல்லுரியைத் திறம்பட நிர்வகித்தார். சிறந்த தரமான இருந்து சிறந்த கல்விமான்களை அழைத்து ஆசிரிய பெற்றது.
தனது காலத்தின் பின்பும் பெண்கள் முன்னேற்ற சட்டபூர்வமாக தமது பெறாமகனாகிய திரு. கிருஷ்ண
நகைகளை விற்றுத்தான் இந்தக் கல்லூரிக்கு தேவை பொதுவாக நகைப் பித்து பிடித்தவர்கள் என்று தனது சொத்துக்களை விற்று நகைகளையும் வி என்று பாடுபட்ட ஒரு பெண்ணைச் சந்திக்கிறோ
திருமதி தங்கம்மா பெண்களின் கல்விக் கண்னை இவர் இந்த நாட்டுப் பெண்களின் முன்னேற்ற அது மிகையல்ல.
பால்நிலை சமத்துவம் தேர்தல் விஞ்ஞ
நடந்து முடித்த மாகாணசபைத் முன்னணியின் ஆதரவில் போட்டியிட் திரு . சோ. தேவராஜா அவர்கள் தமது தே பெண்கள் தொடர்பான தொரு முக்கிய விடய
“பெண்கள் மீதான சகல வன்முறை எனக் குறிப்பிட்டுள்ளார். இன்னுமொரு திருமதி கலாலட்சுமி "பெண்களுக்கெதிரா எனவும் பெண் தொழிலாளர்களுக்கெதிரான தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுகிற
பெண்கள் தொடர்பான விடயங்கள் தேர்த
முறையாக இடம் பெற்றிருப்பது ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 

O GO, GO GO, GO GO GO, GO GO GO GO, GO GO, GO GO GO திறந்த தங்கம்மா.
O GO GO, GO GO GO GO, GO GO, GO GO GO, GO GO GO GO மநாதன் கல்லூரியைப் பெண்களுக்காக திருமலையில் நிறுவ வேண்டும் என்ற மலையில் வாழந்த திரு சிற்றம்பலம்
தங்கம்மா அவர்களிடம் கூறியிருந்தார். ற்சியை ஆரம்பிக்க முன்னரே திரு.
நனவாக்க விரும்பிய தங்கம்மா கணவரின் ணார். அதிபர் ஆசிரியர்களை நியமித்துக் கல்வியை அளிக்க விரும்பி இந்தியாவில் ர்களாக நியமித்தார். கல்லூரியும் வளர்ச்சி
த்திற்கான இப்பணி செவ்வனே தொடர தாசனது பொறுப்பில் இயங்கச் செய்தார்.
யான பணம் பெறப்பட்டது. பெண்களைப்
கூறவது ஆண்களின் இயல்பு. இங்கு ற்று பெண்கள் கல்வி கற்க வேண்டும் "LD.
னத்திறக்க கல்லூரி ஒன்றை நிறுவியவர். வரலாற்றில் ஒரு மைல் கல் என்றால்
முதல் முதலாக ாபனத்தில்
தேர்தல்களில் புதிய இடதுசாரி - புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ர்தல் விஞ்ஞாபனத்தில் முதல் முறையாக த்தை முன் வைத்துள்ளார்.
ளுக்கும் எதிராகக் குரல் கொடுப்போம்" வேட்பாளரான அவரது மனைவி ன பாலியல் கொடுமைகளை எதிர்ப்போம்” கொடுமைகளை எதிர்ப்போம் எனவும்
IT.
ல் விஞ்ஞாபனத்தில் முதல் ல்ல அறிகுறி.

Page 5
பாலியல்ரீதியான
பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுபவர்கள் கல்வி கற்று உயர் பதவி வகித்தும் கூட அவர்க கொடுமைக்குப் பலியாகிறார்கள்.
இலங்கை வங்கியில் பணிபுரிபவர்களில் 30 வீ உயர் பதவியில் இருப்பவர் ஒரு பெண் என்பது தவிர 10 பெண்கள் உயர்மட்ட அதிகாரிகளாகவு பெண்கள் முகாமையாளர்கள் தரத்திலும் இலங்
உதவி முகாமையாளராகப் பணிபுரியும் ெ துன்புறுத்தப்படுகிறார்கள். தட்டெழுத்தாளர், ! சில சம்பவங்கள் நீதி மன்று வரை சென்று இருக்கும் பெண்மணிகளின் கவனத்திற்கு
நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவரும் ஒரு ெ எது வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிய
பாதிக்கப்பட்ட பெண்களை விட்டு குற்றஞ் சா காப்பாற்ற முயலுகிறார்கள் என்று வங்கி ஊழ
இவ்வளவு தொகையான படித்த பெண்கள் வங்கி இக் கொடுமைகளுக் கெதிராகப் போராட முற்பட ஆணாதிக்க, வன்முறைகளுக்குப் பணிந்து டே வசதி குறைந்த ஏழைப் பெண்கள்நிலை எப்பட
பாலியல் வன்முறைக் கெதிராக சட்ட நடவட இறங்க வேண்டும். தமிழ் நாட்டில் இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க வசதியான சட்டவ"
வேண்டும். -
நடந்து முடிந்த மாகாண மேல்மாகாண சபைக்கான தோ
- 8 ஆசனங்களைப் ெ
இவ் வாசனங்களில் ஒன்றிற்கு முஸ்லிம் ெ
அவர் அப்துல் ரகுமான் அம்ஜான் உம்மா ஓய்வு பெற்ற ஆசிரியர்.
முஸ்லிம் பெண் ஒருவர் மாகாண சபைத்
வெற்றியீட்டியது இதுவே முதல் தடை
 
 
 
 
 
 

துன்புறுத்தல்கள்
யறிவற்ற ஏழைப் பெண்கள் மட்டுமல்ல, உயர்கல்வி ள் பெண்கள் என்ற காரணத்தால் இந்தக்
தமானோர் பெண்கள். இலங்கை வங்கியின் அதி து பற்றி மிகப் பெருமையாகப் பேசப்படுகின்றது. ம் 30 பெண்கள் சட்ட ஆலோசகர்களாகவும், 1200
கை வங்கியில் பணிபுரிகின்றனர்.
பண்கள் மேலதிகாரிகளால் பாலியல்ரீதியாகத் சுருக்கெழுத்தாளர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள். மிருக்கின்றன. இந்த விடயம் உயர்பதவிகளில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஒழுக்காற்று பண்மணிதான் ஆனால் அவர்கள் இந்த விடயத்தில் வில்லை.
ட்டப்பட்டவர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து மியர் சங்கம் கூறுகிறது.
ச் சேவையிலிருந்தும் கூடத் தங்களுக்கு ஏற்பட்டுள்ள வில்லையே. இவர்கள் கூட கண்மூடி மெளனிகளாய் 1ாவதானால் படிப்பறிவில்லாத பொருளாதார டியிருக்கும்? ーに
டிக்கை எடுக்கும் முயற்சியில் இனிப் பெண்கள் * சட்டவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாமும் ாக்கங்களை ஏற்படுத்தும்படி அரசை வற்புறுத்த
சபைத் தேர்தல்களில் ர்தலில் மக்கள் விடுதலை பற்றிருந்தது.
பண் ஒருவர் நியமனம் பெற்றுள்ளார்.
1. இவர் கல் எலிய அரபுக் கல்லூரியின்
தேர்தலில் போட்டியிட்டு வ என்பது குறிப்பிடத்தக்கது.

Page 6
த தசத்தை அண்டியுள்ள க்கப்படுகின்றன. இக் கிராமவாசிகள் களில் அகதிகளாக வாழ்கின்றனர்.
தேசங்களுக்கு அண்மையில் இருப்பத ாததாகின்றது. அங்கு பெண்கள்
இன்மையால் கணவன்மார் ஊ
ாடிய நிர்ப்பந்தம் குடும்.
வைத்தியசாலை இன்மை. இருந்தாலும் வைத் பாக்குவரத்து வசதியின்மையால் பிரசவத் த டுத்துச் செல்லப்படும் அவலம்.
s யுத்தத்தின் அவலங்கள் பற்று
தப்பிப்பிளைத்தவர்கள் ச (STORIES OF Sl ஆசிரியர் சசங்
தென்னிலங்கையில் ஏற்பட்ட இளைஞர் கிளர்ச் ஆண் தலைமைத்துவத்தின் கீழ் வாழ்ந்த ஆண்பிள்ளைகளும் கொல்லப்பட்டு அல்லது ச குடும்பத்தலைவிகளாகப் பொறுப்பேற்றனர். பொருளாதார, அரசியல் மாற்றங்கள், தாக்கங்க மாவட்டங்களில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வாழ்வு பற்றிய பல தகவல்கள், பாதிப்பc கூறப்படுகின்றன.
போருக்குப் பலியான வே (THE OTHER VIC ஆசிரியர் செல்வி
இலங்கையின் கிழக்குப் பகுதியில் தொடரும் யுத் குடும்பத்தலைவர்களை இழந்து நிற்கின்றன. இக் ( நடத்துகின்றனர். அக் குடும்பங்களில் பெண்க உளரீதியான தாக்கங்கள், பாதுகாப்பற்ற, நிச்சய முகம் கொடுக்க வேண்டியநிலை பற்றிய தகவ நெஞ்சுருக வைக்கும் சம்பவங்கள் என்பவற்றை
-ܓܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் ஆயுதப்படை முகாம்களும் இருப் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பல
காவல்படை அல்லது ஆயுதப் வருமானத்துக்காகப் பெண்களே செய்யவும் வேண்டிய அவசியம். அவலம் காணாமல் போனவரை தப்படாமையால் அது தொடர்பான
பெண்கள் படும் துன்பங்கள்.
கூறும் இருநூல்கள் ཡོད།
தை பகுதி 1 URVIVORS ) கா பெரேரா
சிகளின் போது பரம்பரை பரம்பரையாக
குடும்பங்களில் குடும்பத் தலைவரும் , ாணாமற்போய்விட்ட நிலையில் பெண்கள் இப்பின்னணியில் ஏற்பட்டுள்ள சமூக, ள் பற்றி மொனராகலை அம்பாந்தோட்டை து. இவ்வாய்வில் இவர்களது நிச்சயமற்ற டைந்தவர்களது அனுபவங்கள் என்பன
ாறு சிலர் LIGöß 11 TIMS OFWAR) திருச்சந்திரன்
3த்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் டும்பங்களைப் பெண்களே பொறுப்பேற்று ரும் பிள்ளைகளும் அடைந்துள்ள உடல் மற்ற வாழ்வு, பயங்கரங்களுக்கு நித்தமும் ல்கள், சம்பந்தப்பட்ட பெண்களே கூறிய
இந்த நூல்களில் கூறப்படுகின்றன. لـ

Page 7
விஷகடி வைத்த
பெரும்பாலும் முஸ்லீம் விவசாயிகளே வசிக்கு வருகிறார் மீரா லெப்பை நைஜானும்மா.
இவர் ஒரு விஷகடி வைத்தியர் ஓலைச்சுவடி ஏனைய நோய்களுக்கும் சிகிச்சையளிக்கிறார்.
பரம்பரையாகச் செய்து வருகிறது. தனது தகப் இவர் அதிகம் படிக்கா விட்டாலும் கூட ஒ6ை மனப்பாடம் செய்து அவற்றின்படியே செய்து
விஷகடி மட்டுமன்றி சுளுக்கு எடுத்தல், சல வெளியேறாதிருத்தல் போன்றவற்றிற்கும் சிகிச் றைஜானும்மாவின் சேவை மிகவும் பயனு 6 இலவசமாகவே சேவை செய்கிறார் என்பது
தான் அல்லாவின் நாமத்தைத்துணையாகக் கெ
22 வயதில் தனக்குத் திருமணமாயிற்று என்றும்,
ஆதரவாகவே இருந்தனர் என்றும் கூறுகிறார் வருவார்கள் என்றும், ஆண் நோயாளிகை சிகச்சையளிப்பதாகவும் மிக அவசியம் ஏற்பட் அது தன்னை எது விதத்திலும் பாதித்தில்லை ( வீட்டுக்கே வருவார்கள், சில தவிர்க்க முடிய நோயாளர் வீடுகளுக்குப் போக வேண்டி வரு சேவைக்கு ஆதரவாக இருக்கும் குடும்பம் நிச்
மிகப் பின் தங்கிய கிராமத்தில் வாழும் ஒரு மு என்றால் அது வியப்பிற்குரியது பெண்களை சமுகத்தில் ஒரு புரட்சியையே செய்திருக்கிறார் கூட நோயாளர்கள் வந்து விட்டால் தனது துடைக்கும் பண். பாராட்டுக்குரியது .
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் கருத் கொண்டது. காற்றோட்டமும் இடவசதியும் மி
கரணங்கள், ஒலிபெருக்கி, வீடி
கொள்ள வேண்டிய முகவரி
பெண்கள் கல்வி
58 தர்
கொ தொலைபேசி இ
 
 
 
 
 
 
 
 
 

யெர் நைஜானும்மா D
ம் நிந்தவூர் மக்களுக்கு அளப்பரிய சேவை செய்து
களில் உள்ள வாகட முறைகளில் விஷகடிக்கும்
இத் தொழிலை இவரது குடும்பம் பரம்பரை பனாரிடம் இவ் வைத்திய முறைகளைக் கற்றறிந்தார். லச்சுவடிகளில் காணப்பட்ட சிகிச்சை முறைகளை
வருகிறார்.
அடைப்பு, பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி
சையளிக்கிறார். கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு ஸ்ளதாகவே அமைந்திருக்கும் அத்தடன் அவர் வியப்புக்குரியது.
ாண்டு தான் சிகிச்சையளிப்பதாக அவர் கூறுகிறார்.
தனது குடும்பத்தவர் தனது வைத்தியத் தொழிலுக்கு
இரவு பகல் எந்த நேரத்திலும் நோயாளிகள் ளை தான் வேப்பங் கொத்தினால் தொட்டுச் டால் மட்டும் தொட வேண்டி ஏற்படும் என்றும் எனவும் கூறுகிறார். நோயாளிகளின் பெரும்பாலும் ாத சந்தர்ப்பங்களில் மட்டுமே தக்க துணையோடு ம் எனவும் குறிப்பிட்டார். இந்தப் பெண்மணியின்
சயம் பாராட்டப்படவேண்டியது.
ஸ்லிம் பெண் இவ்வளவு அரிய சேவை செய்கிறார்
பிறர் முகம் பாராது பூட்டி வைக்கும் முஸ்லிம் ஜனாபா நைஜானும்மா தனது தள்ளாத வயதிலும் முதுமையையும் பொருட்படுத்தாது பிறர் துன்பம்
தரங்கு மண்டபம் மிகவும் ரம்மியமான சூழலைக் க்க 40 இருக்கை வசதியுடன் கூடியது. தளபாடம் யோ, நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. செயலமர்வு படக்காட்சி, នាវាស្រ្ដីថាបនា நிகழ்ச்சி வு, தேநீர் வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்
பி, ஆய்வு நிறுவனம்
இல 595296, 590985

Page 8
بیگم
சுதந்திர வர்த்தக வலயத்தில் ப6
1977 ஆண்டு கொண்டுவரப்பட்ட திறந்த பொருள் தொழில்களில் மிக முக்கியமானதும் வருமானம் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களி: தொடர்பான விடயங்கள் பெண்கள் கல்வி, ஆய் இஸ்வாய்வு நிறுவனத்தின் ஆய்வுக்கு ஆடைத்தெ நேர்காவைப்பட்டனர். அவர்களது வதிவிடங்களு தகவல்கள் சில: :::::
பெண்கள் 9 மணித்தியாலம் முதல் 16 மணிதியால உணவுக்காக சிறிய இடைவேளை உண்டு.
வேலை முடிந்து அகாலத்தில் வீடு திரும்புவ, பெண்களுக்குத் தொல்லை கொடு:போராலும் ஏ
விடுமுறை கிடையாது. ஒய்வெடுக்க :னவு உட்கொ iேரமான விதிவி ங்கள் 10%10 அறையில் 5: குடிக்க நீரின்றி அவதி.
நல்ல உணவு கிடையாது வசிக்கும் அறையிலேயே உணவும் தயாரித்தல், சத்துள்ள உணவுகள் இல்
அனேகர் கிராமப்புறப் பெண்கள் புதிய சூழ்நி: கிடையாது. வேலையையும் விடமுடியாது. குடும்ப நிலை விளைவு உளத்தாக்கம்.
தமது மன உளைச்சல்களை வெளியே சொல்ல <႕| ဓါ႕ဓါ 'gj, , அலட்சியப்படுத்தல், இப் பெண்கள் உை சு ஓரங்கட்டடப்படுகின்றனர்.
இப்பிரச்சனைகளால் சிலர் தவறான தொடர்பா சுருக்கவைப்புகள் தற்கொலை போதேப்பே தொடங்குகின்றனர். இப் பெண்களுக்கு வைத்திய
ཙམ་
வீடுகளில் வன்முை
பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல கோணங்களிலும் தொகையானவர்கள் பாதிப்புறச் செய்வதும் வீடுகளில் ே பகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெறப்பட்ட த நேர்காணப்பட்டனர். இவர்கள் தோட்டத் தொழிலாளர் வி
சிங்கள் தமிழ் முஸ்லிம் பெண்கள் இந்த ஆய்விற்குட்படுத்து 20 வயதிற்கு முன்பே திருமEமrர்ேகள் டேருப்பான்பை :வகைப் பிரிந்து பொழ்பவர்கள், கைவிடப்பட்டவர்கள்
இவர்களில் 30 பேர் சுப வருமானம் உள்ளனர்கள். பெரும் பின் தான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. கர்ப்பமுற்றி அவர்கள் மட்டுமல்ல பிள்ளைகளும் வன்முறைக்குள்ளாகி
வன்முறை:ச் சகித்துக் கொண்டு வாழ்வதற்குக் காரணம் எதிர் காலம் டற் ரிய பயம் வின் முறைகள் ஏற்ப பனப்பிரச்சனைகள் உட3ர்தியா: காயங்கள் ஏற்பட்டா உண்மையான காரனங்கEர் டிரஸ்தில்லை. காரEம் அச்சம் பெற்றோ அயன்பேர்கள் உதவினாலும் கூட கன:
Tਹੈ । டெரனசோரிடம் போனாலு பொறுத்துப்போ என்பது போன்ற ஆலோசனைகள் தான்

விபுரியும் பெண்கள் ஒரு ஆய்வு
ாதாரக் கொள்கையால் ஆரம்பிக்கப்பட்ட புதிய ஈட்டித் தருவதும் ஆடைத் தயாரிப்புத்தொழில். பலதரப்பட்ட பிரச்சனைகளில் உளத்தாக்கங்கள் பு நிறுவனத்தால் ஆய்வுக் குட்படுத்தப்பட்டன. ாழிற்சாலைகளில் பணிபுரியும் 100 பெண்கள் ம் பார்வையிடப்பட்டன. அங்கு பெறப்பட்ட
வரை நின்ற நிலையில் வேலை செய்கிறார்கள்
நால் வாகனவசதி இல்லை. திருடர்களாலும்
hபடும் துன்பங்கள்.
ஸ்ள போதிய நேரம் அனுமதிக்கப்படுவதில்லை. பேர் தங்குதல் மசெல் கூட வசதி, குளிக்க
ஏதாவது ஒரு மலிவான மரக்கறியோடு 3 நேர
Tյ:1: ,
ெே. மனம்விட்டுப் பேச முடியாது. நேரமும் த்தவருக்காக உழைத்தே ஆகவேண்டும் என்ற
முடியாது தமக்குள்ளே வைத்து வருந்துதல் ழக்கும் கிராமத்திலும் சொந்தக் கிராமங்களிலும்
ல் தாய்மையடைதல், சட்டத்திற்குப் புறம்பான ருள் பாவனை சிலர் மது அருந்தக்கூடத்
வசதி கூடக் கிடையாது.
பிற ஒரு ஆய்வு
இருந்து வருகின்றன மிக முக்கியமானதும் பேருந் SL a T S LL TT S S S TTTtT TT SSYT LLLLLL LL LLL கவல்கள் இவை 1556 வயதிற் கிடைப்பட்ட 32 பெண்கள்
பசாயிகளின் துடும்பங் களைச் சேர்ந்தவர்கள்
பட்டனர் இப் பெண்களின் பெரும் பான்மையானவர்கள் யானவர் இன்னுமும் சனவருடனே தான் வாழ்கின்றனர். விவாகரத்துப் பெற்றவர் மிகச்சிலரே.
பான்மையினர் கருத்து திருமணமான 2-3 வருடங்களின் தக்கும் வேளைகளில் கூட வன்முறைக்குள்ளாகின்றனர். ன்றனர்.
|ச்சம் அவமானம் எற்படுமே என்ற பயம், பிள்ளைகளின்
வதற்குக் காரனம் மது . 3 30 ாேய உறவு கள் .
ஆம் கூட வைத்தியரிடம் போவதில்ல்ை டோனாலும் பொலிளப், நீதிமன்றம், தண்டனை என்பவை பற்றி
வEன விட்டுவிடாதே குடும் த்தை கு3ைத்து விடாதே
சுட உரிய உதவி கிடைப்பதில்லை 'கித்துப்போ, கிடைக்கும்.