கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 1998.06

Page 1
பிரவ
பெண்கள் கல்வி
செய்திமடல்
குழந்தைத் தொழிலாளர்.
சமுதாயவிருத்தியின் அச்சானி LUTJ, E GOJTsi fjalifit La. வழிமுறைகளால் உள்ளாக்கப்படுகின்றார்கள்.
பாதிப் க்கு
பாதிப்புக்குள் ளாகும் சிறுவர் =ETF -축구 ப்படைக் காாைங் களை நோக்கினால் அவர்களின்
பெற்றோர்கள் வறியவர்கள கவும், படிப் 1றிவு அற்றவர்
களாகவும் அல்லது குழந்தைகள் மீது அக்கறை அற்றவர்களாகவும் இவர் கள் தங்கள் வறுமையை போக்கு தெற்கு தங்கள் குழந்தைகளை பனவருவாயை ஈட்டித்தருவதற் காகப் பயன்படுத்துகின்றார்கள்
கானப்படுகின்றார்கள்.
இச் சிறுவர்கள் குடும்ப வறுமை காரணமாக சிறு வயதிலேயே
LT.
॥
தன் மைக்குரிய மறுக் கப் பட்டு அல்லது பறிக்கப்பட்டு தொழி ஆக்கு அனுப்பப்படுகின்றார்கள் வசதி படைத்த குடும்பங்களுக்கு வேலைக்காகவும், தொட்டாட்டு வேலை புரிவதற் காகவும் மற்றும் தோட்டங்களில்
{ =Ff]|JF]|[[دقیقت آئی
கடைகளில்,
தொழில் புரிவதற்காகவும் குழந்தைகளின் விருப் பத்திற்கு பலவந்தமாக அனுப்பப்படுகின்
TT
எதிராக
குடும்பச் சூழலில் வேலைபுரியம் கொடுமைகளுக்கும். வன்முறைகளுக்கும் ஆளாகி ன்ேறனர்.
சிறுவர்கள்
கொடுமைகளும் ,
ன்ே முறை கt உடம் களின் மடங்கு அப்பா இச் சிறுவர்க அதிகமான ல்ே ப்படுகின்றது. போதுமான : படுகின்றது. இ பநறிக்கப்படுது பனைத்துமே உரிமை மீறல் {#ଶ / ଶଦ୍ଦ) ଶl) ତତ୍ତ୍ଵ எதிர்க்கும் தண்டனை எனு வைத்து அ GJPE =ÜLL
। இதையும் மீறி துணிச்சல் பேர் கப்படுகின்றது
தோண்டி ;ை ஒரு சில சம் கிெற்கும் சட்ட வருகின்றன. இச்சம்பவங்க எவ்வளவு துர வன்முறைபாடு தண் டனை என்பதும் பாது الملك
கிடைக்கும் என்
ணுக்கோ,
யாளர்களின் பு
அந்தஸ்து அதி தீர்மானிக்கின்ற
தடைகளில், தொழிற்சானை புரியும் சிறுவர்

ாகினி
பி, ஆய்வு நிறுவனம்
中
இருக்கும்
சக்திக்கு
பிஞ்சு
l I -l.
ாற்பட்டவையாகும். ள் மீது அளவுக்கு 20விப்பழு திணிக்க அவர்களுக்கு
உ30வி மறுக்கப் இவர்களின் ஓய்வும் கின்றது. இவை
சிறுவர்களின் பிளே. அத்துடன் மறுதி து சிறுவர் களுக்கு றும் பெயரில் கட்டி
Il-ġgali.
TL
து பப் ப
୬_ଙ୍କ ୩ଶ । பட்டினி நப்பினால் சுடுதல் கொலை செய்யும் ான்றன பிரயோகிக் இச் சம்பவங் ானவை தைகுழி தக்கப்படுகின்றன, வங்கள் வெளியு டத்திற்கும் தெரிய
தெரியவரும் ள் மூலம் சட்டம் ாம். சம்பந்தப்பட்ட ார்களுக்கு தகுந்த வழங்குகிறது. நிக்கப்பட்ட சிறுவ றுமிக்கோ, நிதி பதும் வன்முறை (3:0"|"I fel'Iữ1. L. Joshĩ, பிகாரப் 5 இன்பனவே
Па0ї,
தோட்டங்களில், } eFFrfsi (SGISISL) 'களின் உழைப்
மறைமுகமாக சுரண்டப் படு கின்றது. இவர்களுக்கு வழங்க ப்படும் சம்பளம் கூஸ்பி) மிகவும் ஆனால் அவர் କ୍ଷୌl // fill/
வழங்கப் படும்
குறைவானதே. களின் வேலை நேரம் பெர்களுக்கு விேவை நேரத்தைப் போன்ற தாகவோ அல்லது கூடவாகவோ இருக்கும். இச் சிறுவர்கள் கரும் ஆலைகளில் பிழியப் படுவது கசக்கிப் பிழியப்படுகின்றார்கள். இதனால் இவர்களின் நலிவறு கின்றது. சுகாதாரத்தைப் டேன
கரும் போன்று
*3 — L — зіл
முடியாமல் டோ சின் றது. இவர்களின் வாழ்விக்காவம் அண்மையை நோக்குகின்றது.
(தொடர்ச்சி 2ம் பக்கம்)
LL LLL LLS SS LS SS SS SS SS L LSS S S SS LSLS LSS SLS LS பொருளடக்கம்
குழந்தைத்தொழிலாளர் நிலந்தி வீரசேகர சீதனம் = ஏலம் கலைஞன் இடம் மாறும் அசோக வனங்கள் ஒவியத்தில் பெண்கள் கிராமியப் பெண்களும் அரசியலும் மதத்தின் பெயரால்
வன்முறை கட்டுக்கள் 1,11,111 ரூபராணி ஜோசப் தோட்டப் பெண்கள் நூற்களஞ்சியம்
LL LLLL LSL S LLLL LL LLLL LL LL L LSLS L SLL L SL LL LLLL SSL

Page 2
இவர்களின் சம்பளம் ஏழ்மையிலிருந்து விலக வழி சிறுவர்களே அதிகமாக வேலைக்கு அமர்த்தப்படுகி அதிகம்,கூலி குறைவு என்பதே காரணம். சிறுவ தனவந்தர்களே சிறுவர்களை உதாசீனதப்படுத்துவத
குடும்ப ஏழ்மை காரணமாக பெற்றோர்களாலேயே l செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் செ மிகுந்த அன்பும் கவனிப்பும் செலுத்தப்பட வேண்டிய இ தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் அர்ப்பணிக்க வயதையொத்த பணக்கார சிறுவர்கள் பாடசாலைச் பாடசாலை செல்லும் காட்சியைக் காணும் இச் சிறு பிள்ளைகளின் பெற்றோருக்கோ இப் பிள்ளைகளை தெரிவதில்லையே!
மேற்கூறிய அனைத்துச் சம்பவங்களின் இந்நிலையா வேண்டிய சிறுவர்களை நலிவுறச் செய்வதுடன், வ6 தக்க வைத்துக் கொள்கின்றது. இந் நிகழ்ச்சியா அறிவுபூர்வமான, திடகாத்திரமான ஒரு சமூதாயத்தை இதற்கு பெற்றோர் மட்டுமல்ல காரணம், அரசு, சமூ பெரும் பணக்காரரர்கள் ஆகிய அனைவரும் காரண
: z tயததான மு: இனங்காட்டிக்கொண்டவர்களுள் நிலந்தி
“உருவகிக்கப்பட்ட பெண்" எனும் ஓவியக் க வரை கொள்ளுப்பிட்டி ஹெரிடேஜ் கலாபவ
ஆண்களினால் பெண்களின் உருவமைப்பு இச்சைக்கும் ஏற்றமாதிரியே உண்மைக்குப் பு அமைப்பில் இல்லாமல்) சித்தரிக்கப்பட்டு வ வீரசேகர ஒரு பெண் என்றபடியால் தான் பெண் சித்தரித்திருக்கின்றார். இது ஆண்களால் அடிமைகளாகவும், பாலியல் பண்டமாகவும், டே பெண்ணைப் பெண்ணாகப் பார்க்க மறுக் உருவகிக்கப்பட்ட பெண் ஒவியக் கண்காட்சியில் பாலியல் வல்லுறவுகள் அடிமைத்தனங்கள் பே தனது அடிமனதின் ஆழத்தில் சிறுவயது
ஒவியத்தின் முலம் வெளிக்கொணர்ந்திருக்கிறா எடுக்க முடியாமல் அடக் கி ஒடுக் கப்ப ஆட்டுவிக்கப்படுகின்றாள். உரிமைகளை இழந்துவிடுகின்றோம். இதுவும் என்று கருதும் இவர் எனது அபிப்பிராயங்கே
பெண்களாகிய
 
 
 
 

பகுக்குமா? அநேகமான தொழிற்சாலைகளில் ன்றார்கள் ஏனெனில் இவர்களின் உழைப்பு களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் ற்கும் காரணமாகின்றனர்.
ஞ்சு உள்ளங்களை பாலியலுக்காக விற்பனை ாடுமையும் இவ்வுலகில் நடைபெறுகின்றது. ச் சிறுவர்கள் தம் குடும்ப ஜீவனோபாயத்திற்காக * செய்ய பலவந்தப்படுத்தப்படுகின்றனர். தம் சீருடையுடன் தம் அறிவை விருத்தி செய்ய |வர்கள் மெளனமாகவே அழும் காட்சி இப் ாப் பயன்படுத்தும் பெரிய மனிதர்களுக்கோ
G
னது வருங்கால சமுதாயத்தை கட்டியெழுப்ப ாரும் சமுதாய நிலையை அடிமட்டத்திலேயே னது எதிர்காலத்தில் சிறந்த, பயனுள்ள, கட்டியெழுப்புவது என்பது கேள்விக்குறியே! முக சேவை செய்யும் பொது நிறுவனங்கள்,
лцb.
னை ஒரு பெண் ணிலைவாதியாக வீரசேகரவும ஒருவர். இவரின் ண்காட்சி நவம்பர் 13 தொடக்கம் 2 னத்தில் நடைபெற்றது.
க்கள் அவர்களின் விருப்பத்திற்கும் றம்பான (உண்மையான பெண் என்ற ந்தது, வருகின்றது. ஆனால் நிலந்தி ானின் உருவமைப்பை "பெண்ணாகவே முடியாததே. அவர்கள் பெண்களை ாகப் பொருளாகவுமே ரசிக்கின்றனர் 5கின்றனர். --- b பெண்களின் மேற் பிரயோகிக்கப்படும் ான்ற சகலவிதமான வன்முறைகளையும் முதல் பதிந்திருந்த கொடுமைகளை
சமுதாயத்தில் பெண் சுயதீர்மானம் ட்டு ஆண்களின்
மைகளாக நாம் பல சந்தர்ப்பங்களில் எமது பெண்களுக்கெதிரான வன்முறையே ள எனது ஒவியங்களாகும் என்கிறார்

Page 3
சீதன.
சமுதாயத்தில் பெண்கள் எதிர்நோக்கு பிரச்சினைகளில் சீதனமும் ஒன்றாகும். ஒரு பெண் திருமண பந்தத்திற்குள் நுழைய வேண்டு மாயின் அங்கு சீதனத்துக்குத்தான் முக்கிய துவம் கொடுக்கப்படுகின்றது. பெண்ணுக்குப் பெண்ணின் உணர்வுகளுக்கு மல்ல முக்கியத் துவம். சீதனமும் ஆண்களின் பதவி, அந்தஸ்து போன்ற பல காரணங்களை முன் வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக ஆண்கள் திருமண பந்தத்தில் ஏலத்தில் விடப்படுகின்றார்கள். அத்துடன் ஆண்கள் தமக்கு வரும் பெண் சிலைகளைப் போன்று உருக்கி வார்க்கப்பட்டவர்களாகவும், வெள்ளை நிறம் கொண்டவர்களாகவும், இருத்தல வேண்டும் என்ற நிபந்தனையையும் விதிக்கின் றனர். தங்களின் அருவம், உருவம் பற்றியோ தமது நடத்தைகள் பற்றியோ எந்தவிதமான நிபந்தனையுமில்லை. சிலைகள் போல அல்லாத பெண்களினதும் சீதனம் இல்லாத பெண்களினதும் வாழ்க்கை கேள்விக்குறியே அனேகமாக பெண் பிள்ளைகள் அதிகமாக உள்ள குடும்பங்களின் நிலைமை பரிதாபத்திற குரியதே. ஒரு பெண்ணுக்கு சமுதாயத்தாலி அளிக்கப்படும் உயர்ந்த பதவியாகிய "குடும்ப பெண்”எனும் அந்தஸ்து தங்கள் பெண்பிள்ளை களுக்கும் கிடைக்க வேண்டும் என்று பெற்றோ பலர் பல கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். தங்கள் பெற்றோர் தங்கள னால் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி யிருப்பதைத் தாங்கவும் ஏற்றுக் கொள்ளவு முடியாத பெண்கள் தங்கள் வாழ்க்கையின் முடிவைத் தாங்களே சுயமாகத் தீர்மானி கின்றனர். அதாவது தற்கொலை செய்வதன் முலம் முடிவைத் தேடிக் கொள்கின்றனர்.
ஒரு அர்த்தமான திருமண வாழ்க்கைக் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி முக்கியமான வர்களோ அதேபோல் சீதனம் என் முன்றாவது காரணியும் இன்றியமையாததா புகுத்தப்பட்டுள்ளது. இச் சீதனம் பல்வே வடிவங்களில் பெண்ணின் பெற்றோர்களா அல்லது பெண்ணின் பாதுகாவலர்களினா ஆணிற்கு வழங்கப்படுகின்றது.
 

உங்கள் பிள்ளைக்குத் தேவையானதை நீங்கள் கொடுங்கள் என்று ஒரு நாகரீகமான முறையிலேயே சீதனம் கேட்கப்படுகிறது.
இவ்வாறு சீதனத்தைக் கேட்கும் போது கல்வித் தகமையோ, அவளின் உழைப்புத்திறனோ, பெண் வீட்டாரின் குடும்ப நிலைமையோ கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய கொடுமையினால் எத்தனையோ பெண்கள் திருமண வாழ்க்கையை அமைக்க முடியாமலும் திருமணத்தின் பின்னும் நிம்மதியற்ற ஓர் குழப்பமான வாழ்க்கையினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெண்களோ மிகக் கொடுமையான முறையில் மாப்பிள்ளை வீட்டாரால் இம்சிக்கப்படுகிறார். தீ முட்டிக்
, கொளுத்தப்படுகிறார்கள் மேலும் சிலர்
திருமணத்தின் பின்பும் சீதனம் கேட்டு பிறந்தகத்திற்குத் திருப்பி அனுப்பப்படு
கிறார்கள்.
இவ்வாறான நிலைமை இன்னமும் நிலைத் திருப்பதற்கு முக்கிய காரணம் ஒரு பெண் திருமணம் முடிக்காமல் இருந்தால் அது தமக்குத்தான் சுமை என்று ஒரு வீணான எண்ணத்தில் கேட்கும் சீதனத்தை தமது தகுதிக்கு அப்பாற்பட்டதாயினும் கடன் முலமாவது திரட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். ஏனென்றால் இன்று மாப்பிள்ளை எடுப்பது என்பது ஒரு ஏலவிற்பனை போல் மாறிவிட்டது. யார் கூடிய சீதனம் கொடுக்கிறார்களோ அங்கேதான் மாப்பிள்ளை வீட்டாரின் கவனம் திரும்புகிறது. மணம் முடித்து புதிதாக குடும்பத்தை ஆரம்பிப்பதற்கு முதல் ஒன்று அவசியம். அத்தகைய சந்தர்ப்பத்தில் அந்தப் பொருளாதாரச் செலவை அம் முலதனத்தை ஏன் மணமகன் வீட்டாரும் பெண்வீட்டாரும் தங்கள் தங்கள் குடும்ப நிலவரத்திற்கேற்ப பகிர்ந்தெடுக்க கூடாது? சீதனம் என்பது அழிக்க முடியாத ஒரு சமுதாய நோயாக தொடர்வது வேதனைக்குரியதே. சமுதாயத் தினால் மட்டுமே இச் சீதனக் கொடுமையை அழிக்க முடியும் தனியொருவரினால் அல்ல.

Page 4
கலைகு
எந்த ஒரு கலைஞனினாலும் தனது ஆற்றலினால் இன, மத, பூசல்கள் சகலவிதமான வன்முறைகளையும் மக்களை கேவலமான பிற்போக்கு சிந்தனைகளி ஒற்றுமையுள்ளவர்களாகவும் முன்னேற்ற ஒரு கலை தங்களின் கலைகளின் வெளிப்பாட்டினால் மக்களை வளரும் சில கலைஞர்கள் தங்கள் கலைகளை மு பயன்படுத்துவதில்லை. மாறாக பணத்திற்கா பயன்படுத்துகின்றனர். இதற்கு விதிவிலக்கல்ல, பிர அத்தர ஆராச்சி. இவர் ஒரு சிறந்த நடிகன். ஆற்றலினால் பெற்றவர். மேன்மேலும் மக்களின் செல்: தன்னாலான பணியைச் செய்ய வேண்டியவர், இனே கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத் சுட்டுகின்றது. இவர் இக் குற்றச்சாட்டிலிருந்து தட் பயன்படுத்தினார். ஆனால் ராவய பத்திரிகையும், கிடைக்க வேண்டும் என முனைந்தன. இதனால் கப குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ளார். ஆனா அரசியல்வாதிகளும், திரையுலகைச் சேர்ந்தோரு இருக்கின்றனர். இவர்களின் செல்வாக்கின் மூல வழங்கப்படுமாயின் சட்டத்தின் மூலம் நீதி நிலைக்கும சமூகத்திற்கு பயனுண்டா என்பதும் கேள்விக்குறியே
இடம் மாறும் அ.ே
அசோகவனம் என்னவோ எப்போதும் போல . . காலியாகவே. . . அவரவர் வீடுகளே. . . . அபலை சிதைகளின் அசோகவனமானது
சீதைக்கு
தீக்குளிப்பு வாழ்க்கையில் ஒரு சம்பவம் எங்கள் சீதைகளுக்கு தீக்குளிப்புக்குள்ளே வாழ்க்கை இதுவே நிரந்தரம்
சீதைகளை
சிறைமீட்கிறேன் என புறப்பட்ட . . . . அநுமார் (கல்யாண ) புறோக்கர்களாலே சீதைகளுக்கு
திரும்ப. . . . எப்போதும் போல. . . . . . காலியாகவே...

தன்
சமுதாயத்தை விழிப்படையச் செய்ய முடியும். இயல், இசை, நாடகம், போன்ற கலைகளினால் ல் இருந்து மீட்டு அறிவுள்ளவர்களாகவும், ஞனினால் முடியும். முந்திய கலைஞர்கள் எழுச்சியுறச் செய்தனர். ஆனால் இப்போ ழுமையாக மக்களின் விழிப்புணர்ச்சிக்கு கவும் பிற்போக்கு எண்ணங்களுக்குமே பல சிங்கள திரைப்பட நாடக நடிகரான கமல் மக்களின் செல்வாக்கை தனது நடிப்பின் வாக்கைப் பெற்று சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு ாக்கா கால்லகே எனும் 16 வயது மாணவியை தியமை இவரின் பிற்போக்குத்தன்மையைக் பிக்க தனது செல்வாக்கையும் அந்தஸ்தையும் பெண்கள் அணிகளும் இனோக்காவுக்கு நீதி ல் அத்தர ஆராச்சி மீண்டும் விசாரிக்கப்பட்டு ல் பிற்போக்கு எண்ணங்கொண்ட சில ம் கமல் அத்தர ஆராச்சிக்கு ஆதரவாக ம் கமல் அத்தர ஆராச்சிக்கு மன்னிப்பு ா? என்பது மட்டுமல்ல இக் கலைஞ்னின் மூலம்
? . . . . .
::ඥ41 ° .
சாக வனங்கள்
எங்கள் . . .
மண்ணிலே நடப்பது
цš60LouTaw
UTLomuarib இத்தாலி, கனடா, பிரான்ஸ் என
இராமர்கள்தான்
இரவல் நாடுகளில் சீதன யுத்தம் மாத்திரம் சப்தமின்றி. . . . . . . . அங்கே மெளனமாய்
இங்கே கல்யாண யுத்தகளத்தில்
சீதைகள் தான் திருப்பியனுப்பப்படுகிறார்கள்
இராமர்களால. . . இன்றுபோய் நாளைவா. . . .! இன்னும் நிறைய கொண்டுவா என்று அசோகவனம் என்னவோ எப்போதும் போல . . . . .
நன்றி : இனியும் சூல் கொள்
நிலாவெளிக்கைலை

Page 5
ஒவியத்தி
பல நூற்றாண்டுகளாக பெண்கள் நாம் வாழும் உலக சக்தியைப் பெற்று வந்தார்கள். நிறங்கள் வடிவங்க தண்ணிர்ப்பானை, பாப் போன்ற பல்வேறு சாதனங் மீளமைக்க முற்பட்டனர். இக் கலாச்சாரத்திற்கான பங்
தற்கால சமூகம் பெண்களை பலவழிகளில் மெளனி ஊனப்படுத்தியமையையும் அவர்களது கலைவடிவங்க என்றும் ஒரங்கட்டி அவற்றிற்குரிய அந்தஸ்தைக் கொ
1998 பெண்கள் தினத்தை கொண்டாடும் முகமாக ஒரு சார்பற்ற பெண்கள் நியாயஸ்தலத்தினால் (The Sri lan
பெண்களின் சிருஷ்டிகளை வெளிப்படுத்தும் இக் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியது. இவர்களில் வடிவங்கள் - ம் வண்ணங்களையும் காகிதப் பொரு வெளிப்பாடுகள் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சிை மகத்துவங்களையும் வெளிப்படுத்துபவையாகவும் இரு ஆக்கபூர்வமாக வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தி
இந்த பல்வேறுபட்ட வெளிப்படுத்தல்கள் உலகை புரி கண்காட்சிக்கு வந்தவர்கள் புரிந்து கொண்டு அதற்கு எதிர்பார்க்கிறோம்.
கிராமியப் டெ
இன்றைய காலகட்டத்தில் பெண்களும் கணிச பெண்கள் அமைப்புக்கள் குரல் கொடுக்கின்றன இருந்தாலும் அவர்களின் கல்வித்தகமைக்
வேலைவாய்ப்பு வழங்கும் போது கூட பாரபட் வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கட் மூலம் தமது சுயநிர்ணய உரிமைகளை வென்ெ குரல் கொடுக்கவும், தங்கள் உரிமைச் நடைமுறைப்பபடுத்தக்கூடியதாகவும் இருக்கு தமிழ் மகளிர் அமைப்பு நுவரெலியாவில் ஏறத்த ஒழுங்குகளைச் செய்கின்றது. இது மிகவும் அமைப்புக்கள் ஆதரவு நல்க வேண்டும். த செய்வது தற்போதைய கால கட்டத்தில்
இருக்கிறது.
மதத்தின் ெ ج۔ بہ--۔ ۔ بچہ۔
ஆப்கானிஸ்தானில் இயங்கும் தாலிபான் இயக்கம் இஸ் மீறுவோருக்கு மனிதாபிமானமற்ற முறையில் மிகக்கொ மீறியதற்கான நூற்றிக்கும் அதிகமான ஆண்களும் டெ
ஆண்கள் தாடியை மழிக்கக்கூடாதெனவும் பெண்கள் இ6 ஆண் துணையின்றியோ அல்லது இரத்த உறவு அல்லாத கணுக்கால்களை வெளியே காட்டி பெருங்குதிக்கால்
கட்டளைகளை விதித்துள்ளது. இக்கட்டளைகளை மீறு வழங்கப்படுகின்றன. பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவன கண்டிக்கிறது
 

ல் பெண்கள்
ன் அழகுப்பிம்பங்களின் வெளிப்பாடுகளிலிருந்து ஒரு வித போன்றவற்றால் நாளாந்த பாவனைப் பொருட்களான களை அழகுபடுத்துவதன் மூலம் அந்த அழகுணர்ச்சியை களிப்பு உரிய விதத்தில் அங்கீகரிக்கப்படவில்லை.
து இருக்கச் செய்துவிட்டது. பெண்களது சுதந்திரத்தை ளை "நாட்டார் கலை" என்றும் "கைவினைப் பொருட்கள் ” நிக்காமையும் இத்தகைய முயற்சிகளின் வெளிப்பாடுதான்.
ஓவியக் கண்காட்சி 26 28 மார்ச் 98ல் கலாபவனத்தில் அரச a Women’s NGO Froum) Pupšteg GIF uiuuut 'ulu' g..
ண்காட்சி மூலமாக இத்தீவின் நாலாபுறமும் இருந்து சம்பிரதாய கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களும் அழகியல் 'களில் வெளிப்படுத்துவோரும் அடங்கினர். இவர்களின் ண்கள், அவர்களது வாழ்வின் அதிசயங்களையும் பெண்களின் தன. இக்கண்காட்சியில் பெண்கள் தங்களது உணர்வுகளை
உள்ளார்கள்.
நது கொள்ளவும் இவை உலகிற்கு ஆற்றும் பங்களிப்பையும் ரிய அந்தஸ்தையும் கெளரவத்தையும் அளிப்பார்கள் என
1ண்களும் அரசியலும்
மான அளவில் அரசியல் ஈடுபடவேண்டுமென பல ா குறிப்பாக கிராமியப் பெண்கள் படித்தவர்களாக கேற்ப வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. சம் காட்டப்படுகின்றது. பெண்ணிற்கு கிடைக்க படுகின்றன. பெண்கள் அரசியலில் ஈடுப - --e. நடுக்கவும், சமுதாயத்தால் ஏற்படும் இம்சைக
பயரால் வன்முறை
லாமிய சட்டங்கள் என சில சட்டங்களை அமுலாக்கி அவற்றை டூரமான தண்டனைகளை வழங்குகின்றது அச் சட்டங்களை ண்களும் தண்டிக்கப்பட்டனர்.
லாமிய முறையிலான பர்தா ஆடையை அணிய வேண்டுமெனவும் ஆண்களுடனோ பெண்கள் வெளியே செல்லக் கூடாதெனவும் கொண்ட பாதணிகளை அணியக்கூடாதெனவும் இவ்வியக்கம் வாரிற்கு கசையடிகள் உட்பட மனிதாபிமானமற்ற தண்டனைகள் இவ்வகையான மிலேச்சத்தனமான செயல்களை வன்மையாகக்

Page 6
கட்டுக்கள் 1
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு 06.03.98ல் சென்போல்ஸ் மிராகிரிய மண்டபத்தில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் நடாத்தப் பட்ட கலை நிகழ்ச்சியில் தமிழ் நாடகம் கட்டுக்கள் 1 2 3. அளிக்கையினைப் பார்க்கும் போது புரிகிறது போது அர்த்தம்( பொருள்) பிடி படாமல் நழுவிப் போகிறது.
யோசித்துப் பார்க்கும்
எல்லாவற்றிற்கும் முதலாக, குறியீட்டு அளிக்கைகள் கேத்திர கணிதமாகவோ, கோட்பாடுகளா கவோ நோக்கக்கூடியவை அல்ல. அதாவது ஒரு தாக்கத்துக்கு சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு எனக் குறியீட்டு அளிக்கையை கொள்ள முடியாது. அளிக்கை யினைப் பார்ப்பவர்களும் இதன் வழிவந்ததினால், தாம்கொண்டுள்ள கருத்து சரியோ, பிழையோ என அஞ்சி முடியாது தப்பித்துக் கொள்கிறா ர்கள். (பாட்டுடன் அளிக்கை நடாத்தப்படுகிறது. அளிக்கை கேயுரிய சில உத்திகளுடன்) பெண்க ளுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக பலரும் விவாதம் செய்கின்றனர்.
கருத்துக்களை கூற
இல்லை என்பது இன்னொரு சாராரின் விவாத மாகிறது. இது தான் அளிக்கையின் கருப்பொரு ளாக அமைய முனைகிறது.
பெண்கள் உயர்ந்த தொழில்களில், பதவிகளில் இருக்கிறார்கள், சில முடிவுகளை த்ாமே மேற் கொள்கி றார்கள் இப்படி பல வகைகளை முன்வைக்கி றார்கள் ஆனால்.
போடப்பட்டிருக்கும் வட்டத்திற்குள். சுற்றிச் சுற்றி அலுத்துவிட்டது கள்ளத்தனமாய சுட்டுவிரலை
கோட்டுக்கு வெளியே திரும்பவும் இழுத்துச்
விளையாட்டும் சலித்
இக் கவிதை வ பெண்களின்,அவளின்
அவலம் புரிகிறது. ம கோட்பாடுகளும், பு டுகளும் பெண்கை போடப்படும் அமைந்து விடுகிறது. காலத்தில் கூட்டுக் கப்பட்ட பெண்கை
6)
விட்டிருக்கிறார்க விலங்குடன்.
ஆண்களைச் சுமப்ட மைப்பட வேண்டும், பலத்தை எண்ணிவிய அடக்கப்பட்டார்கள் ( உத்தி. கதிரையின் ே உட்காருதல்). பெண் கொள்ளாமல் போர்க் பெண் களை இ ழர் வில்லாத ஆண்கள்
தூக்கிக் கொள்கிறார்க் பெண்ணியத்தைப் அடக்குகின்ற தன்ை
" கால்கள்." என்றே
Ꮷ5fᎢ ᎶᎼᏡ1 ᎧᎸ) fᎢ ᎿᎥb .
வக்கிரம், துவேச இல்லை! இல்லை!" மீண்டும் அவளைச் போடப்படுகிறது. துரக்கி வைத்திருந்த கீழே தான் என்பதை பெண்ணாக கதிரையை தூக்கிக் ெ பெண்ணையும் சிை
II
காட்டப்பட்டிருக்கிற தூக்கி வைத்திருப்பு அல்லது கட் புலன

நீட்டி கொள்ளும் து விட்டது.
கனிமொழி)
flagenf)GBatGBu
சுதந்திரத்தின் ர வழியான திய
ளச் சுற்றிப்
(895fTt unr
DIT JU5G36 u
ஆக பாட்டன் குள் அடைக் ளத் திறந்து
sit காலில்
தற்கு பெரு
அவவாறான ந்து கொண்டே அளிக்கையின்
கள் சகித்துக் கொடி துரக்க, துவிட துணி அவர்களைத் 1ள். அதாவது | GB L1 gG3 up
மையை நாம் சவ்வாழைக் றா "ஆபாசம், ம் என்றோ
என்று தான் சுற்றி வட்டம் பெண்ணைத் ாலும், பெண் அளிக்கையில்
விக்கப்பட்ட கொண்டு கீழே றப் பிடித்துக் து என்றும், பது பிரமை,
ாக, காட்சி
111
உண்மையில் பெண் கீழே தான் என்பதாகவும் பொருள் கொள்ள
இறுதியாக
நாங்களாகவே வாழ விடுங்கள்”
லாம். “எங்களை
என்பதே பெண்களின் ஏகோபித்த குரலாக அளிக்கையில் ஒலிக்கிறது.
இங்கிருந்து நீங்கள் தேடுங்கள் ! இவ்வாறு தான் அளிக்கையில் பங்கேற்றவர்கள் எம்மைக் கேட்டுக் கொண்டது. எனவே தேடுவோம் கலை, இயல்பு வழமை என்பதெல்லாம்
நாம் கலாசாரம்,
எவ்வாறு பெண்ணின் சுதந்திரத் திற்கு கட்டுக்கள் போடுகின்றன என்பதை ஆராய்வோம்.

Page 7
(5Ш
மட்டக்களப்பைப்பிறப்பிடமாகவும் மலை ஜோசப் எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு நாட நூலாகிய “ஏணியும் தோணியும்” என்ற தட்டிக்கொண்டது. இவர் பல நாடகா கட்டுரை, நாடகம் போன்ற துறைகளிலு "சொல்லின் செல்வி என்று பட்டத்தை அவரது விடாமுயற்சியும், சேவையாற்றும் !
இந் நாட்டின் அந்நிய செலாவணியை பெ உரிமைகள் பல மறுக்கப்படும் இந்நிலை இழைக்கப்படுகின்றன. அதில் ஒன்று பெண் அரச நிறுவனங்களில் தொழில் புரியும்
விடுமுறையும், 3 மாத சம்பளமும் வழங்கப்ப சகாயநிதி என்ற பெயரில் சிறியதொரு தெ
இந் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழங்கப்படும் உரிமைகளை போன்றே அரசு உழைப்பை தாராளமாக உறிஞ்சும்அரசு அவர் QFa$ - عہ" ? 6T660
கருத்தரா
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தில் சூழலைக் கொண்டது. காற்றோட்டமு | கூடியது. தளபாடம் மற்றும் உபகரண பொருத்தப்பட்டுள்ளது. உங்களின் அடு விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவற்று ஏற்பாடுசெய்து கொடுக்கப்படும். பெண் சலுகைக்கட்டணம் வழங்கப்படும்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பெண்கள் க
58,
ଗ
தொலைபேசி
 

ாணி ஜோசப்
பகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரூபராணி 5 நடிகையும் கூட. இவர் எழுதிய சிறுவர் இலக்கிய நூல் 1996ம் ஆண்டுக்கான சாகித்தியப் பரிசைத் களை எழுதியும், நடித்தும் உள்ளார். சிறுகதை, ம் தடம்பதித்துள்ளார். பேச்சுத் துறைகளிலும் கூட பெற்றவர். இவர் இத்துறைகளில் முன்னேற )னப்பாண்மையுமே உந்து சக்தியாக அமைந்துள்ளன.
நமளவில் ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்களின் யில் தொழிலாளப் பெண்களுக்கு பல அநீதிகள் னகளினது பிரசவ சகாயநிதியில் பாரிய அநீதியாகும். மற்றைய பெண்களுக்கு பிரசவ காலத்தில் 3 மாத டுகின்றது. ஆனால் தோட்டப் பெண்களுக்கு பிரசவ ாகையே வழங்கப்படுகின்றது.
உழைக்கும் இப் பெண்களுக்கும் மற்றைய பெண்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் தோட்டப் பெண்களின் களுக்குரிய உரிமைகளையும் தாராளமமாக வழங்கினால்
ப்கு மணிடபம்
ள் கருத்தரங்கு மண்டபம் மிகவும் ரம்மியமான ம் இடவசதியும் மிக்க 40 இருக்கை வசதியுடன் ங்கள், ஒலிபெருக்கி, வீடியோ, நவீன சாதனங்கள் த்த கூட்டம், கருத்தரங்கு செயலமர்வு, படக்காட்சி, க்கு உகந்த இடம் இது. உணவு, தேநீர் வசதி கள் அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்களுக்கு
ஸ்வி, ஆய்வு நிறுவனம் தர்மராம வீதி, காழும்பு 06.
இல 595296, 590985.

Page 8
/
கருத்தரங்கு : பால்நிலையும்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் மேற்குறிப்பிட் மாதம் 4ம்,5ம் திகதிகளில் காலை 9.00 மணி தொட கல்வி, ஆய்வுநிறுவன கேட்போர் கூடத்தில்
கருத்தரங்கில் சமூகவியல் கோட்பாடுகளும் பெண் பெண்களும் வன்முறையும், கலாசார ஒடுக்குமு இருப்பு போன்ற தலைப்புக்கள் கருப்பொருளா
நூற்கள
பின் நவீனத்துவம் இலக்கியம் அரசியல் s
அ. மார்க்ஸ்
முதற்பதிப்பு விடியல் பதிப்பகம், 1996
இந்நூல் பின் நவீனத்துவம், அனார்க்கிசம்அறிதலில் ஒழுக்கவிழ்ப்பு, இலக்கியத்தில் பின் நவீனத்துவம், பின் நவீனத்துவமும் அறிவியலும், பின்நவீனத்துவ உலகில் தத்துவம்- மெய்யியல், டரின்நவீனத்துவ காலத்தில் பெரியாரின் பொருத்தப்பாடு போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
பின்நவீனத்துவமும் அழகியலும்
ந. இரவீந்திரன்
முதற்பதிப்பு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1997
பின்நவீன்த்துவமும் அழகியலும், பெரியாரின் கோபாவேச மதவிரோதக் கோட்பாடு. ஈழத்தமிழ் இலக்கியத்தில் பயன்பாட்டுவாதமும் அழகியல் வாதமும் . போன்ற அம்சங்களை P ទៅជា Lចំហ៊u|៨ បាg.
 

ཡོད༽
சமூகக் கோட்பாடுகளும்
கருத்தரங்கு ஒன்றை எதிர்வரும் ஜூலை க்கம் பிற்பகல் 5.00 மணி வரை பெண்கள் நடாத்த ஒழுங்கு செய்துள்ளது. இக் 1ணிலைவாதமும், இலக்கியத்தில் பெண்கள், பிறகள், மலையகப் பெண்களின் தற்கால சு எடுக்கப்பட்டுள்ளன.
உழைக்கப்பிறந்தவர்கள்
ஐம்பத்திஆறு எழுத்தாளர்களின் மலையகச் சிறுகதைகளின் தொகுப்பு, துரைவி வெளியீடு, 1997
மலையக மக்களின் சமூக கலாச்சாரப்பண்புகள், போராட்டங்கள் என்பவற்றை சிறுகதைகளாக சொல்லுகிறது.
சக்தி பிறக்குது.
சி மெளனகுரு நாடகம்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் வெளியீடு, 1997
பெண்மையின் அவலங்கள் யாம்ை வெளிக் கொணரும் முறையில் எழுதப்பட்ட ஓர் நாடகம், இங்கு ஒரு சமூகத்தின் பல்வேறுபட்ட மட்டங்களின் கூறுகளில் பெண்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகளை இனங்காணப்படுகிறது.
தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சில வற்றில் ஒரு பெண் நிலை நோக்கு
செல்வி திருச்சந்திரன்
تير:
முதற்பதிப்பு குமரன் வெளியீட்டகம், 1997
இந்நூல் வரலாறு, சமூகவியல், மானிடவியல் போன்ற பல்வேறு அம்சங்களைக் உள்ளடக்கியது.