கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 1998.12

Page 1
ரவாகினி
பென்கள் கல்வி
செய்திமடல் 1998
ਸੰLT. மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். இவர்கள் ஓய்வின்றி நீண்ட நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பெண் தொழிலாளர்களிற்கு பிரசவ வரிடுமுறை தொற்று நோயால் பிடிக்கப்பட்ட
அது குணப்படும் El TT வழங்கப் பட வேண்டுப். மேலும் பெண்களைப்
| cl = 55 = Q q] W I j;
ĝi _ll T 3(
IT 5
பொறுத்தளவில் வேண்டிய நேரம்
। । ।।।। பதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என சுதந்திரவர்த்தக வலயத்தில் வேலை செய்பம் பெண் ஊழியர்கள் விெயுறுத்து கின்றனர் வீதியோரங்களின் பெட்டிக் கடைகளில் வேலை செய்யும் பெண் ளர்களிற்கு கிடைக்கும் சலுகைகள்
இச் சுதந்திர வர்த்தக
தொழிலா
க்கந்திர வர்த்தக வலய தொழரிறி சந கநர் களரி ெ ஆனாதிக்கம்.
தாய்வழியுமஒரு புரட்சிநோக்கும் இலக்கியமும் பெண்களும் அரங்கமும் மங்கையும்
பொருளடக்கம்
கொழுந்து பறிக்கும் ஊதியம் வேண்டும் புதிய சட்டம்
நாம் இழந்த ஒரு பண்பான
தோழன் கருத்தரங்கு சர்வதேச தேசிய நூல்நிலையம் ஈவா ரன்விர
செயல்திட்டம்
. 11
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
தந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்ச
வ வ ய த த7
↑Ꭼ Ꭿi ᎱᎢ I " l ᏯᏆᎥ Ꮿ# ,
பெண்களிற்குச் அட்டெண் தெ மணித்தியா வாங்கப் படு: தமக்குத் தேை தமது வசதி தடங்களைப்
சலு:யே :
தவர்களாக இ
சில தொழிற்து கழிப்பதாயின் கூறப்படும் சிறு அட்டையினை தமது மேற்ப ந்தோ அல்: ஊழியரிடம வேண்டிய இருக்கிறது. ே
பதிவேடு
கையொப்
Līcī ir 3 g
பாவிப்பதற்கா
பெறக் கூடிய ஆனாலும் புதி தப்பட்ட ஊழி
| । ଶu ଶu it it if ।
T
அனுமதிக் பி. இத்தகைய
ப3ரிதாபிான
L U LI JIT LI JIT
சாலைகளில் உள்ளதென தொழிற் சான்
ஆரம்பித்த

ஆய்வு நிறுவனம்
இதழ் 10
மார்கழி
களின் அவலநிலை
ன " அ படி இன மக ଖ, ଶନୀT। ଶଙ୍ଖା ।" Fill gift ଦit
க் கிடைப்பதில்லை. ாழிலாளர்கள் L பங்கள் வேலை கின்ற போதும். வயான நேரத்தில் க்கேற்ப மலர்சஸ் பாவிக்கும் அற்ப பெறமுடியா ருக்கிறார்கள்.
டேட
Frr3) sijaisai சிறுநீப் "Choo card' a 337 றுநீர் கழிப்பதற்கான தொழிலாளர்கள் ார்வையாளரிடமிரு து தமது சிரேஷ்ட ரிருந்தோ பெற ஒரு நிர்ப்பந்தம் வேறு சில தொழிற் இவ் ஊழியர்கள் ப்ே பின் றில் தமது த்தினை இட்ட JFSLJ., fn i LFF FGG,357Tr’r  ைஅனுமதியினைப் பதாக இருக்கிறது. தாக வேலைக்கமர்த் பர்கள் தொடர்ந்தும் களுக்கு மசை வ பாரிெப்பதற்கு டப் படுவதில் 30 .ெ வெறுக்கத் தக்க மற்ற செயல் கடந்து க சில தொழிற் நடைமுறையில் gol su
-3| Ճial)
புெம் வேறு வைகளில்
காலங்களிலிருந்தே
இத்தகைய மனிதாபிமானமற்ற கட்டுப்பாடு நடைமுறையிலுள்ள தெனவும் இவ்வலயத்தில் வேலை செய்யும் பெண்கள் கூறுகிறார்கள். கடந்த கா'த்திகை மாதம்"Weck end Express'பத்திரிகையில் இத்தகைய ஒன்றில் நடந்த சம்பவம் பற்றி வெளியான கட்டுரை ஒன்று நம்
தொழிற் சாலை
எ ல் லோரையும் வரியப் டரில் ஆழ்த்தியதுடன் வேதனைக் துள்ளாக்கியது.
இவ் வலயத்தில் உள்ள ஓர்
தொழிற்சாலையில் புதிதாபி வேலையில் சேர்ந்த பெண் ஒருபெப் தான் வேலையில் சேர்ந்த ஒரு கிழமையின் பின் தனக்குரிய
" Choo card" (g) Grg/ சிரேஷ்ட ஊழியரிட பிருந்து பெற்றுக்கொள்ள சென்ற போது எத்தனை துணிச்சலாக வேலையில்
பின் து
சேர்ந்து சிறிது காலத்திற்குள் உனக்குரிய அட்டையை கேட்கி
றாாய்? உன்னால் சிறுநீரைக் கட்டுப் படுத்த முடி யதா ?" என்றும் தாங்கள் வேலையில் சேர்ந்து மூன்று மாதங்களின் பின் gTai Li J.G. Fiu,74, "Choo card".
கூறி அச் சிரேஷ்ட ஊழியர் எதிர்வாதப் எனினும் இப்பதில்
பிரச்சினைகளுக்குரிய
பெற்றுக் கொண்டதவிப்
செய்தார்.
[التقTلات آئی தீவு இல்லை என எண்ணிய அவ் ஊழியர் தொடர்ச்சியாக சில நாட்கள் தனக்குரிய அட்டையை தரும் படி கோரியும் அது
தொடர்ச்சி 2ம் பக்கம்

Page 2
கிடைக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்து தான் இருக்கும் இடத்திலேயே சிறுநீர் கழிப்பேன் என பயமுறு த்திய போது தான் குழப்பமடைந்த அச் சிரேஷ்ட ஊழியர் அப் பெண்ணிற்குரிய 'Choo card' g o pIb) d5 607 riff. இவ்வாறாக அவ் ஊழியர் மனிதாபிமானமற்ற செயல்களை தொடர்ந்து எதிர்த்து வந்த தினாலும் பரின் னர் அத் தொழிற்சாலையில், நடைபெற்ற நிறுத் தத்திலும் ஈடுபட்டதை காரணமாக வைத்து வேலையிலிருந்தும் நீக்கப்பட்டதாக அக்கட்டுரையில் கூறப்பட்டி ருந்தது.
வேலை
இவ் வலயத்தில் வேலை செய்யும் பெரும்பாலான ஊழியர்கள் பின்தங்கிய கிராமங்களில் உள்ள வறிய குடும்பங்களில் பிறந்த வர்களாக இருப்பதினால் தமது வேலையை த க் க ைவத்துக் கொள்வதற்காக இவ் மனிதாபி மானமற்ற கட்டளைக்கு கீழ்ப் படிந்து நடக்கிறார்கள். வேலை நேரங்களில் தண்ணிர் அருந்து வதைத் தவிர்ப்பதன் மூலம் [ Ꮭ Ꮆu) ᏧᏪ- Ꮳu) கூட ப் பாவனைப் பிரச்சனைக்கு தீர்வு
இவ்வாறு நீர் அருந்தாமல், சிறுநீர் கழிக்காமல் இருப்பதனால் அவர்களின்
காண்கி
றார் கள் .
சிறுநீரகங்களின உடலுறுப்புகளின ற்பாடு பாதிப்ப ஆனாலும் இங் சுயநலம் டரிடித கொள்வோர் தொ நலனின் மேல் 5 அக்கறை உள்ளவ வரில் லை , செய்
"செத்துமடி என்னு யுடனே தொழிலாள கடுமையான வே தமது ஒரே கு! இலாபத்தை அ6 கிறார்கள்.
மேலும் இவ்வலய செய்யும் தொ ஒய் வரின் றி நீை இரைச்சலான சூழ செய்வதனால் தலைவலிக்கு ஆ இது எதிர்காலத் தளர்ச்சி, உறக்கமின் பல ஆபத்தான தோற்றுவிக்கும். சு:
வலையக ஊழ இழைக்கப்படுகின் பல பத்திரிகைகள் ( கொண்டு வந் இதுவரை எதுவி நடவடிக்கையும் எ( தெரியவில்லை. இ; end Express' g)
ー
தொழிற்சங்கங்களி
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
இலங்கிையின் சனத்தொகையில் 50 சதவீத வீதமானவர்கள் தொழில்புரிகின்றனர். தேயிலை தனியார் துறைகளிலும் தொழில் புரிகின்றனர். வேலைத்தளங்களில் வேலை புரியும் பெண் தொழிற்சங்கங்களில் தலைமைப்பதவியோ அரிதிலு காலங்காலமாக ஆணிவர்க்கத்தினர் பெண்களை வைத்துள்ளனர். இதனால் பெண்கள் முன் முடியாதிருப்பது பெண்களின் பலவீனத்தைக் கா அடக்கு முறையைக் காட்டுகின்றதா? குடும்பத்ை இல்லை குடும்பத்தில்; வேலைத்தளங்களிலுள்ள ெ ஏன் ஆண்களுக்கு பொருளாதாரத்திலும், தொ பெண்களுக்கும் வழங்கினால் என்ன?
ܓܠ
2

வம் ஏனைய தும் தொழி டைகின்றது. (85 * த வேலை மிலாளர்களின் றிதளவேனும் ராகத் தெரிய அல்லது ம் மனோநிலை
உள் ள
ார்களிடமிருந்து லை வாங்கி
றிக்கோளான
டைய முனை
த்தில் வேலை றிலாளர்கள் ன் ட நேரமாக (லில் வேலை கடுமையான ளாகின்றனர். தில் நரம்புத் ன்மை போன்ற
நிலைகளைத் தந்திர வர்த்தக ரியர் களிற்கு ற அநீதிகளை வெளிச்சத்திற்கு த போதும் த தீர்க்கமான டுக்கப்பட்டதாக 560607 “Week
ஸ் வெளியான
கட்டுரையும் உறுதிப் படுத்து வதாகவே உள்ளது. பெண்களின் நலனைப் பேணும் அமைப்பு என்ற ரீதியில் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் சுதந்திர வர்த்தக தொழிலாளர்கள் அனுபவிக்கும் அவலங்கள் குறித்து விரிவான ஒரு கடிதத்தை தொழில அமைச்சு, இலங்கைப் பெண்கள் பணியகம், மகளிர் விவகார அமைச்சு என்பவற்றிக்கு கடந்த கார்த்திகை மாதம் அனுப்பி வைத்திருந்தது. இது சம்பந்தமாக தாம் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவ் அமைப்புக் களிலிருந்து பதில் கிடைத்து ள்ளது.
இவ் அதிகாரம் வாய்ந்த அமைப்புக்கள் தாங்கள் மேற் கொள்ள இருக்கும் நடவடிக்கை களை துரிதப்படுத்த வேண்டு மெனவும் , மேலும் வேலை கொள்வோரும் தொழிலாள ருக்குரிய பிரசினைகளை கருத்திற் கொண்டு அவர் களிற்குரிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும் என எம் நிறுவனத்தினர் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள் கிறோம்.
ல் ஆணாதிக்கம்.
மானவர்கள் பெண்கள் இவர்களில் 35 , றப்பர்த் தோட்டங்களிலும் மற்றும் அரச, இரட்டைவேலை அதாவது வீட்டுவேலை, களுக்கு எவ்வகையிலும் அதிகாரமோ, லும் அரிது. இதற்கு காரணம் ஆணாதிக்கமே.
அடக்கி ஒடுக்கி தங்களுக்கு அடிபணியவே
னேறவோ,
ட்டுகின்றதா? அல்லது ஆணாதிக்கத்தினரின் த நிர்வகிக்கும் பெண்ணுக்கு அதிகாரபலம் தாழிற்சங்கங்களில் தலைமைப்பதவியில்லை. ழிற்சங்கங்களிலும் உள்ள உரிமை போல
தலைமைப் பதவிவகிக்கவோ
=།༽
أكد

Page 3
aឈ្មោះGHTនាflu ரீதியில் 1. Ιε ன்பதை இதனுடன் இணைத் ாற்றி இவர் :
யூதக் கிழவி போ 翰 ரது ஓவியங்கள் பு
கொண்ட சிலர் பெண்மைக்கும் முன்னுரிை
O 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 o 8 Go to o do o do o o 0 (o i
1S - இலக்கியரு
இலக்கியமும் பெண் ச -ம். பண்டைக்கால போன்ற பெண் இலக்கிய கர்த்தாக்களின் ப வாயினும் பெண் எழுத்தாளர்களின் எண்ணி அதன் அல்லல் தொால்லைகளைத் துறந்த என்பது ஒரு சமூக உண்மை. இதன் தார்ட் ஓய்வற்ற சம்சார அலைக்கழிப்புக்கள் ( ஆக்கங்களை வெளிக்கொணர வேண்டிய இப்பொழுது நிலைமை சற்று மாறியிருக்கி ரூபராணி யோசப் போன்றோர் சாகித்திய 6 ary Criticism என்ற கோட்பாட்டின் தோற்ற வித்தியாசமாக எழுதுகிறார்களா? அ பலித்துக்காட்டுவது ஆண் எழுத்தாளர்களிட மாந்தர்களாக அவர்களைத் தெரிவு செய்வே போன்று கேட்கப்படாத கேள்விகளும் வில் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் இலங் ஆவண ரீதியில் திரட்டிக் கொண்டிருக்கி பற்றிய தகவல்களை பெண் எழுத்தாள மதிப்பிடப்போகும் எங்களுக்கு தந்துதவுங்ச அவை எங்குள்ளன எப்படிப் பெறலாம் ே தந்துதவுங்கள்.
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
 
 
 
 

அழைத்த இவர் இம் முை செயலைப் போற்றும் பிரவாகினி ர் பிகாசோவும் இந்த ரீதியில் செ
பப்பிலோ லூய்ஸிலி என்ற தன்
த்தில் "பிகாசோ என்று தனது தாயின் பெயரில் அவர்களின் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் திட்டிய ஓவியங்கள் மரபுகள்
கண்ணிர் விடு - ன். பத்தின் மேல் பெண் கழ் பெற்றன. சூ க்குப் :ட்சிக்கருத்துக்கள்
கொடுத்தார்சல் - ன்பது ஒரு இனிய செய்
--سقـ
ழம் பெண்களும்.
ஒனைவை. காரைக்கால் அம்மையார் ஆண்டாள், டைப்புக்கள் பெரிதும் சிலாகித்துப் பேசப்பட்டன ரிக்கை குறைந்தேயிருந்தது. குடும்ப வாழ்க்கையும் வர்களுமே இலக்கிய கர்த்தாக்களாக இருந்தார்கள் பரியத்தில் பல பரிணாமங்கள் அடங்கியுள்ளன. பெண்ணின் ஆளுமையை அழித்துவிடுவதுடன் நேரத்தையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. றது. மண்டூர் அசோகா, கோகிலா மகேந்திரன், பிருதுகளையும் பெற்றுள்ளார்கள். Feminist Literம் பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது. பெண்கள் வர்கள் தன் நிலை உணர்வுகளைப் பிரதி பிருந்து வேறுபட்டதா? கதைப்பொருளாக கதை ார். வேற்றுமைகளின் பிரதிபலிப்புகளா என்பன டைகாணப்படாத கேள்விகளுமாகப் பல உண்டு. கையில் பெண் எழுத்தாளர்களது படைப்புக்களை }து. பெண் எழுத்தாளர்களுடைய படைப்புக்கள் ார்களும் அவற்றைப் பிரசுரம் செய்வோரும் ள் என்ற ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம் பான்ற விபரங்களைத் தயவு செய்து எங்களுக்குத்
D o o o eo o o 6 o o o e o o o o o o o o, o ego o o o o

Page 4
அரங்கமும்
பெண்நிலைச் சிந்தனைகளை அரங்கவாயிலாக ெ ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த 'மங்கை' என அழைக் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவர் ஓர் இ
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் மற்றும் விப 'அரங்கமும் பெண்ணியமும் ” என்ற தலைப்பில் இவர் உரையாற்றுகையில் தன்னை இலக்கியவா, கூறுவதிலேயே தான் பெருமையடைவதாகக் கூறினா இரண்டு கண்கள்” எனக் கூறும் இவர், தொடர்பு ஊட பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைக நல்வழிப்படுத்தப் பயன்பட வேண்டுமெனவும்,
வேண்டுமெனும் நோக்கில் உடல், உள்ளம் கு ஆயுதமாகப்பயன்படுத்தி தெரு நாடகங்களை அதிகம மூலம் கூறப்படும் கருத்துக்கள் பெண்களையும் ெ அதில் பங்குகொள்ளும் வகையில் பொருத்தமான பெரும் கவனம் செலுத்துகிறார். பெரும்பாலும் பெ கூட்டங்கள் போன்றவற்றில் பங்குகொள்ள நேரம் கிை வேலைத்தளத்தினால் வந்து வீட்டுவேலைகளைச் க வீட்டிலிருக்கும் பெண்ணும் விட்டு வேலைகளிற்கு அறிவினைப் பெருக்கிக் கொள்ள நேரத்தை ஒதுக்குவது காரணங்களினால் மங்கை, பெண்கள் வேலை செய் அரங்கம் நடத்துகிறார். பெண்களை அடக்கி ஆளும் தன் உணர்வுகளை துணிவுடன் வெளிப்படுத்துவதை விரும்பவில்லை. ‘ஒளவை' எனும் பெண் புலவரை ஒளவையை பெண்ணாகப் பார்க்கவில்லை. மாறாக தாமாகவே தீர்மானிக்கும் ஆணாதிக்கத்தினர் ஒளன இருப்பார் எனும் யதார்த்தத்தை ஏற்க மறுத்து ஒள பெண்ணியத்தை உயர்த்திப் பிடித்த பாண்குலப் பெண் முயற்சியாக 'ஒளவை' எனும் புதுமையான நவீன வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வரதட்சனைக் கொடு பெண்ணின்மேல் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக நடாத்தி பெண்களிற்கும் ஏனையோரிற்கும் ஓர் வி உணரவைப்பதன் மூலம், அவற்றிக்குரிய தீர்வை அ அவர்களுக்கு பாதை அமைத்துக் கொடுக்கிறார்.
கொழுந்து பறிக்
பெருந்தோட்டங்களில் தங்களது தினக்கூலியைப் டெ பெண் தொழிலாளர்கள் தங்கள் கணவன் மார்களுக்கு விட்டார்கள். அந்த உரிமை உணரப்படாமையால் ப அவர்களுக்கு ஏற்பட்டுள்ளன. அப்பணம் சில சமயங்க முற்றாகச் சேர்வதில்லை. சில சமயங்களில் ஒன் சேர்வதில்லை. குடிக்கும், பீடிக்கும், சுருட்டுக்கும் அை படுகின்றன. இந்த நிலைமைகளை விளக்கி அ6 உரிமைகளை அறிவூட்டும் விதமாக கொழுந்து ப என்ற விவரணம் பெண்கள் குழுவொன்றினால் த சிங்களம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது கொடுத்து எம்மிடம் பெறலாம்.
தொடர்புகொள்ள வேண்டியவர் : விநோதினி டி பெண்கள் கல்வி , ஆய்வு நிறுவனம்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் 4.

மங்கையும்
வளிப்படுத்தும், சென்னை மா.சா. சுவாமிநாதன் கப்படும் கலாநிதி பத்மா அண்மையில் இலங்கைக்கு இலக்கிய வாதியும் சிறந்த நாடக நெறியாளருமாவார்.
வி கலாசார மையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொண்டு தி என்று சொல்வதை விட நாடகக்காரி என்று ார். "அரங்கமும் பெண்ணியமும் ஒரு பெண்ணின் கங்களில் சக்தி வாய்ந்த ஊடகமான அரங்கியலூடாக ளை சித்தரித்துக்காட்டுகிறார். இலக்கியம் சமூகத்தை அவை எல்லாவகை மக்களையும் சென்றடைய தரல் (சொல், செயல், உணர்வு) மூன்றையும் ாக நடாத்தி வருகின்றார். மங்கை, தம் நாடகங்கள் சன்றடைய வேண்டும் என்பதனால், பெண்களும் இடம் நேரம் என்பவற்றை தெரிவு செய்வதில் ண்களிற்கு அத்தகைய நாடகங்கள் கருத்தரங்குகள், டப்பதில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களாயின் வனிப்பதற்கே நேரம் போதுமானதாக இருக்கிறது. தன் கைகளை மட்டுமே நம்பியிருப்பதால் தமது து மிகவும் சிரமமானதாகவே இருக்கிறது. இத்தகைய யும் இடங்கள், குடியிருக்கும் இடங்களிற்கு சென்று ஆணாதிக்கத்தினர் தங்களையும் மிஞ்சி ஒரு பெண் யோ அல்லது சமூகத்துடன் பகிர்ந்துகொள்வதையோ மக்கள் ஏற்றுக்கொண்ட போது ஆணாதிக்கத்தினர் கிழவியாகவே பார்த்தனர். சகல முடிவுகளையும் வ இளம் பெண்ணாக இருந்துதான் பாட்டியாகி ாவைப்பாட்டி, ஒளவையார் என்று அழைத்தனர். எணாக அவளது உண்மை முகத்தை வெளிக்காட்டும் நாடகத்தை அரங்கியல் மூலமாக அண்மையில் டுமை, பெண்சிசுக் கொலை மற்றும் சமுதாயத்தினால் களைக் கருப்பொருளாக வைத்து தனது அரங்கத்தை ழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகப் பிரச்சனைகளை வர்களே எடுக்க தனது நாடகங்கள் மூலம் மங்கை
க்கும் ஊதியம்
பறும் உரிமையை விட்டுக்கொடுத்து ல தொல்லைகள் ளில் அவர்களிடம் றுமே அவளிடம் வை செலவழிக்கப் வர்களுக்குத் தம் றிக்கும் ஊதியம் மிழ், ஆங்கிலம், வ. இதைப்பணம்
fleiva unr

Page 5
வேண்டும்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுல வண்ணமேயுள்ளன. இவ்வன்முறைகளின சிறுவர்களுமே. அதிலும் பாலியல் வன்முறையா காமக் கொடு ரன்களினால் பாதிக்கப்படுகின் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்க இம்சைப்படுத்துகின்றார்கள் பண்பில்லா ஆ6 செய்யும் அட்டகாசங்கள் எழுத்தில் அடங்காத சட்டத்தின் மூலம் இல்லாதொழிக்க வேண்டுப்
அண்மையில் பம்பாயைச் சேர்ந்த மணப்பெண் அன்று மோதரை கடற்கரைக்குச் சென்றிருந்த தாக்கப்பட்டு ரீட்டா கடத்திச் செல்லப்பட்டு பல கொலைசெய்யப்பட்டார். எமது நாட்டைப் ப நடந்த கோரச் சம்பவத்தை நாம் வன்மையாகக் ஒழுங்கு என்ன தரத்தில் உள்ளது என்பதை அ சம்பவங்கள் இனியும் தொடராமல் போதைவ சகல வன்முறையாளர்களையும் இனங்கண்டு உ என்பவற்றை முழுமைப்படுத்தி மக்கள் சுதந்திரம எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம்
Srð - PS SG
யுத்தம் காரணமாக இலங்கை மட்டுமல்ல உ பல உயிர்கள் பலியாகி பல குடும்பங்கள் நீ இவ் வன்முறையால் விலை மதிக்க முடிய வருகின்றது. இவ் விலை மதிக்க முடியாத பதித்துக்கொண்ட சசி கிருஷ்ணமூர்த்தியும் ஐ கூட. மேற்கூறியவற்றில் மட்டுமல்ல ஆே கொண்டவர். ஆழ்ந்த சிந்தனையும் பரந்த கொண்ட தொடர்பு ஒரு வரப்பிரசாதம கொக்கரிப்பில் ஈடுபடாது. அறிவடக்கம் இருந்தது. அவரது ஆளுமை பன்முகப்பட கற்கைநெறி போன்றவற்றில் அதிக சிரத் சுபாவம் பலரையும் வசீகரித்தது.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால்
கோட்பாடும்” என்னும் தலைப்பில் நடாத்த எனும் தலைப்பில் பெண்கள் எவ்வா கேவலப்படுத்தப்படுகின்றார்கள் என்று த6 இக் கட்டுரை நல்ல பல அறிவுபூர்வமான Lo7gbro 29. O9.98eic asTe307 Tupai G3t u fresor “Gou u esi சசி கிருஷ்ணமூர்த்தியும் ஒருவராவர். இவ எமது நிறுவனத்துக்கும், தமிழினத்துக்கும்
பெண்கள் கல்வி, ஆப்வு நிறுவனம்
 

புதிய சட்டம்
கில் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த ல் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் b 3 வயது சிறுமி தொடக்கம் 90 வயது மூதாட்டிவரை )ார்கள். இது மட்டுமல்ல பாடசாலை செல்லும் ள் என பலதரப்பட்டவர்களையும் கேலி செய்து iண்வர்க்கத்தினர். பிரயாணத்தின் போது இவர்கள் வை இப்படியான வன்முறைகள் அதிகரிப்பதை
).
எ ரீட்டா மனோகரன் தனது கணவனுடன் 18.10.98 போது போதைவஸ்து பிரியர்களினால் கணவன் ]ரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு ார்க்க ஆவலோடு வந்த மணப்பெண் ரீட்டாவுக்கு கண்டிப்பதுடன் எமது நாட்டின் சட்டம், பாதுகாப்பு, புப்பட்டமாக தெரிந்து கொண்டோம். இப்படியான ஸ்துக்களை கடத்தும் கடத்தல் மன்னர்கள் உட்பட ரிய தண்டனை வழங்கி சட்டம். ஒழுங்கு பாதுகாப்பு ாகவும், பயமின்றியும் வாழ அரசு தகுந்த நடவடிக்கை
லகமே அழிவுப்பாதையில் செல்கிறது இதனால் நிர்க்கதியற்ற நிலையில் தவிக்கின்றன. தொடரும் பாத பல உயிர்களை நாடு இழந்து கொண்டே உயிர்களில் இலக்கிய உலகில் தன் பெயரைப் ஒருவராவர். இவர் நல்ல சினிமா விமர்சகரும் ராக்கியான பெண்ணிலைவாதச் சிந்தனையும் நோக்கும் கொண்ட சசி எமது நிறுவனத்துடன் ாகும். ஆழ்ந்த அவரது அறிவு சில்லறைக் அவரது சாந்த முகத்தின் வெளிப்பாடாகவே டது. இலக்கியம், சினிமா, பெண்நிலைவாதக் தை காட்டினார். இனிய நட்பான அவரது
கடந்த யூலை மாதத்தில் "பால்நிலையும் சமூகக் ப்பட்ட கருத்தரங்கில் “பெண்களும் சினிமாவும்" று ஆண்களினால் உதாசீனப்படுத்தப்பட்டு எது கட்டுரை மூலம் வெளிப்படுத்தியிருந்தார். எ வாதப்பிரதிவாதங்களை எழுப்பியது. கடந்த எயர்” விமானத்தில் பிரயாணம் செய்தவருள் ரின் மறைவு இலக்கிய உலகுக்கு மட்டுமல்ல பாரிய இழப்பாகும்.

Page 6
口页
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் கருத் சூழலைக் கொண்டது. காற்றோட்டமும் இட கூடியது. தளபாடம் மற்றும் உபகரணங்கள், ஒ பொருத்தப்பட்டுள்ளது. உங்களின் அடுத்த கூட் விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவற்றுக்கு உ ஏற்பாடுசெய்து கொடுக்கப்படும்.
| தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பெண்கள் கல்வி,
5B, 5ĩLDITITI கொழும்பு தொலைபேசி இல
தேசிய கருத்
பேண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தினரால் "பா என்ற தலைப்பில் ஒரு கருத்தாங்கு பூவை ம ஆணிை 'ாதம் 8ம்,9ம் திகதிகளில் சிங்களத்தில
13 பெண்களும் இலக்கியமும்
முற்போக்குவாதமும் விபணிநிலை வா னே மலையக பெண்களின் தற்கால இருப் ன்ே விபணிகளும் தொடர்புசாதனங்களும் ன்ே விபணிகளும் கலாசாரமும் 3 பெணிகளும் அரசியலும்
போன்ற தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1999ல் நூல் வடி
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
 

Doi III
தரங்கு மண்டபம் மிகவும் ரம்மியமான வசதியும் மிக்க 40 இருக்கை வசதியுடன் லிபெருக்கி. வீடியோ, நவீன சாதனங்கள் டம், கருத்தரங்கு செயலமர்வு, படக்காட்சி, ந்த இடம் இது. உணவு, தேநீர் வசதி
ஆய்வு நிறுவனம் ம வீதி,
O5.
59.52.95, 590.985.
-
தரங்கு
ால்நிலையும் சமூகக் கோட்பாடுகளும்" தம் 4ம், ம்ே திகதிகளில் தமிழிலும், ம் நடைபெற்றது. இக் கருத்தரங்கில்
தமும் II
வாசிக்கப்பட்டன. இல் ஆய்வுக்
வில் வெளியிடப்படும்.

Page 7
நம் நிறுவனத்திலுள்ள நூல்நிலைய சேகரி
நூல்கள்
பால்நிலை, பெண்களும் தொடர்பூடகங்களும் இலக்கியம், சிறுவர்கள் சம்பந்தமான நூல்க இதழ்கள்.
உசாத்துணை சேவை.
வன்முறை, மனிதஉரிமைகள். இனத்துவம், மலையகத் தொழிலாளர், சிறுவர்/இளைஞர் ஆண்டிலிருந்து சுட்டியாக்கம் செய்யப்பட்ட பத்திரிகைகள், கலைக்களஞ்சியம் Encyclop
மேலதிக சேவைகள்
நூலகங்களிற்கிடையேயான இர
நடைமுறை நிகழ்வுகள் பற்றிய (
கடிதமூலம், தொலைபேசி மூலப்
(gGOops5GMF GavaĵMai Photocopy 6:
கணனிமயப்படுத்தப்பட்ட நூற்பட
சேவை நேரம் : திங்க விடுமுறைநாட்கள்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
 
 

ல்நிலையம்
ப்புக்கள்.
), பெண்கள் உரிமை, பெண்கள் கல்வி, அரசியல், ள் மற்றும் ஆவணவாக்கம் செய்யப்பட்ட பருவ
கலாசாரம் சுதந்திரவர்த்தக வலையத் தொழிலாளர்,
என 22 வகையான தலைப்புகளில் 1993ம் தமிழ், சிங்கள, ஆங்கில, நாளாந்தப் edia, Britanica
a Gio 5u Lub ( Inter-Library Loan)
சேவை
பெறப்படும் கேள்விகளிற்குப் பதிலளித்தல்,
சதி

Page 8
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் மிகவும் நெரு தோழியாகிய ஈவா ரணவீரவிற்கு கவிதைகளு இவ் வருட விருது அளிக்கப்பட்டிருப்பது எப பெருமை தருகிறது. 'யைWடன் என்ற அவரின் க3 தொகுப் பல சிறப் களை உடையது.
அவரது கவிதைகள் யதார்த்தத்தையும் அழகியல் இணைத்துள்ளது. சம்சாரலிலைகள் அலங்கார மின்றி ஆழ்ந்த கருத்துக்களை சொற்களைத் தேடிப்பி இயைபுடன் வெளிக்கொண்டு வரப்பட்டனவாக அ கவிதைகள் இருப்பது அவற்றின் தனிச் சி தெருவோர மக்களின் கனவுகள், கனவு முட்டைகள் உணர்ச்சிகளை ஆழத் தொடுக்கின்றன. பெண்கள் ஆய்வு நிறுவனத்தினர் ஈவாவிற்கு தமது பாராட்டுக் தெரிவிப்பதுடன் அவரது கவிதை ஆற்றல் ே வேண்டும் என்றும் வாழ்த்துகிறோம்.
சர்வதேச பெண்கள் கருத்தரங்கு
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தினால் இம் சித்திரை மாதம் 27ம் 30ம் திகதிகளில் "பால்
கோட்பாடு" எனும் தலைப்பில் நடைபெற்றது தெ நாடுகளான இந்தியா பாக்கிஸ்தான், நேபாளம், பூ ஆகிய நாடுகளிலிருந்தும் பல பெண்நிை ஆய்வறிஞர்கள் சமூகமளித்திருந்தனர். இக் கட்டு 1999 முற்பகுதியில் நூலாக வெளியிடப்படும்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
 
 

பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் செயல் திட்டங்கள்
ங்கிய
க்காக
க்குப் சிதைத் துரு அaை ஐ மூக ஐடி ஊரணி.ை"
Lil'Fil Fail li, r iiliil Ir Tli , F ாங்க்டிங்"
1லயும் மோக
படத்து
।
|-
3 TLI5.
275" - cir arra 80 no geo. El 3 o - - - -
LSSLSLS SS LS SSLLLSLLL TTT LLLT LqLLLLLS
பெருக
பால்நிலை வன்முறை பற்றிய சுவரொட்டிகள்
வேலைத்தளங்களிலும் பிரயாணங் களிலும் வீடுகளின் வேலை செய்யும் பெண்களும், பாடசாலை செல்லும் மாணவிகளும் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றியது.
பெண்களுக்கான சட்ட அறிவு விளக்கம்
பாதக் கப் படும் பெண் பிள் அதாவது விவாகரத்து பற்றும் தாரிைப்பங்கீடு,மற்றும் மனைவியர் த ரிமைகள் ப நரிக்கப் படுதல் போன்றவற்றை தெளிவுபடுத்தல்
தொடர்பூடகங்களில் பெண்கள் நாடு சித்தரிப்புகளை மாற்றியமைக்கு
நிவைச் முகமாக ஒரு பிரயத்தனம்
ர்காசிய
|ட்1 II Ճն" விளம்பரம், சினிமா தொலைக் காட்சி நாடகங்கள் போன்றவற்றில்
ସ୍ନିନ୍ଦ ! It $' பெண்களின் நியதிகளை மாற்றி
ஒமக்க கோரிக்கை ஒன்று
முன்வைக்கப்பட்டுள்ளது. இது நூல் வடிவில் தொடர்புசாதன இயக்குனர்களுக்கு கொடுக்கப்படும்.