கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 1997.06

Page 1
பிரவாகினி
பெண்கள் கல்வி,
செய்திமடல் 1997
பெண்களும் கருத்தரங்கு நிகழ்வுகளும்
உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்று வரும் பெண் ணியம் தொடர்பான கருத்துக்களை, விரிவடைந்துவரும் எண்ண ங்களை,அத்துறையில் ஆர்வமுள்ள ஆண் பெண் இருபாலாருக்கும் எடுத்து விளக்கி கலந்துரையாடி கருத்துக்களைப் பாரிமாறிக் கொள்வதற்காக் கருத்தரங்குகளும், உரை நிகழ்வுகளும் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படுவது அவசிய மானதே.
இவ்வாறான நிகழ்ச்சிகளை எழுந்தமானத்தில் ஏற்பாடு செய்துவிடமுடியாது. பலரும் பங்குபற்றுவதற்குப் பொருத்த மானநாள், பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களை அடக்கக்கூடியதான மண்டபவசதி, அவர்களுக்குத் தேநீர் முதலிய ஏற்பாடுகள், நிகழ்வுகளுக்குப் பொருத்தமான நெறியாளர்கள். கருத்துரையாளர்களைக் கண்டு பிடித்தல் போன்ற பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வது இலகுவானதல்ல.
எமது சமூகத்தில் பெண்களுக்குரிய சம அந்தஸ்தும் வாய்ப்புகளும் வழங்கப்படவில்லையே என ஆதங்கப்பட்டுக்கொண்டிருப்போர் UT. இவர்களில் பெண்கள் சமூகத்தினரைப் பிரதானமாகக் குறிப்பிடலாம். "ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது" எண்ணமும் ஏக்கமும் இருந்தால் மட்டும் போதாது. வெளியே வந்து செயற்பாட்டிலும் காண்பிக்க வேண்டும் முன்னேற்றத்துக்கான கருத்துக்களைப் பகிர்ந்து தெளிவையும் அறிவையும் பெற வேண்டும்.
இன்று பெரும் நடைபெறுகிறது: நடனஇசைநிகழ் திருவிழாக்கள் அழைப்புக்கள் இ கூட எமது ெ அக்கறை எடு முண்டி யடித்து பங்களை நிறைத் ஆனால்.
அவர்களின் ே கருத்துக்களை வி JGJ &fT WĚIJGT I செய்யப்படும் நீச கொள்ளப் பெரு முன்வருவதில்ை முன்னேற்றத்துச் நிகழ்வுகளில்
உற்சாகத்துடன் ஆக்கபூர்வமான முன்வைப்பதை முடிகிறது. அ; பாராட்டுகிற அ பெண்களில் பெ. தமது பிரச்சிை அறிய ஆராய, வி யில்லாதோராக. பிள்ளை பராமரி போதும் என்ற வராக வீட்டுச் கிடக்கிறார்களே வேண்டியுள்ளது
பெரும்பாலான இந்த மனோநிை கூட்டங்கள், க சமூகமளித்தால் சொல்லிக் கேட் கூச்சப்பட்டு
கூடாது. ஒரு நிக பேசமுடியாது கருத்துக்களைக் சிந்தனை வளரு தெளிவுபிறக்குப்
உண்டாகும்.

()
ஆய்வு நிறுவனம் ே
பாலும் என்ன கலிபானங்கள், ர்சிகள். கோவில் என்றால் , இல்லாவிட்டாலும் பண்கள் மிகுந்த நித்துக்கொண்டு து அம்மண்ட து விடுகிறார்கள்
மேம்பாட்டுக்கான விளக்குவதற்காகப்
மத்தியில் ஒழுங்கு
கழ்வுகளில் கலந்து பளவு பெண்கள் 3. பெண்களின் கொக நடைபெறும் பல ஆண்கள் கலந்துகொண்டு கருத்துக்களை த அவதானிக்க தனை வரவேற்று தே வேளையில், ரும்பாலானவர்கள் னகளைப் பற்றி பழிகான அக்கறை துடுப்பங்கரையும், ப்பும் தமக்குப் எண்ணமுள்ள ஈகுள் அடைந்து 7. ଶtଦ୍ଦt &:W(up|D
பெண்களிடமுள்ள
ல மாறவேண்டும்.
ருத்தரங்குகளுக்கு
" எழுந்து பேசச் பார்களே " எனக்
வராமலிருக்கக் ழ்வில் எல்லோரும் கூறப்படும் * கேட்பதனால் ம், அறிவுபெருகும், 2. விழிப்புணர்வு
பெண்கள் இன்றைய சமுதாய, தமது உரிமைகளை நிலைநாட்டி முன்னேறுவதற்கு அறிவு அவசியம் பெண்ணிய அறிவையும் தெளிவையும் ஊட்டவல்ல கருத்தரங்கு, மற்றும் உரை நிகழ்வு களுக்கு தவறாமல் சமூகமளிக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பு கிறோம்.
( உள்ளடக்கம் )
பெண்களும் கருத்தரங்கு நிகழ்வுகளும்
உடையட்டும் சிறைக்கதவு - கவிதை
இன்னும் தொடரும் நல்ல தங்காள் கதை
பெண்களின் உரிமைக்கும் நீதிக்குமாகப் போராடிய புகழ் Lir, Garrisof
4000 பெண் கருக்கள் அழிப்பு
சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
இரு கவிஞர்களின் பார்வையில்
| நோபல் பரிசு பெற்ற பெண் கவிஞர் விஸ்வாலா விம்போஸ்கா
பிஜிநாட்டில் கருத்தரங்கு
GLTS மொழிகள் ரி3
பெரியாரின் கருத்து யாது?
இலத்தரெனரியல் ஊடகம் தொடர்பான ஒழுக்கக் GJEITgi Gl
ভস্তকেমলায় ジ

Page 2
/Tஉட்ையட்டும் சிறைக்கதவுTN
g
பெண்ணே நீ | கண6 வீட்டின் வெளியாலே மூன்று போக முடியாது- சிறைக் | (јty. g கூட்டிற்குள் கிடந்துமடி- இல்லை சம்ப சாக நாளும குறி அண்
என்று பலகாலம் ஆற்றவைத்திருந்தோம் ಖೀ! தனாலே. தாங் சிலை போல நிற்கவைத்து கிருட சீதனத்தால் நிறம் தீட்டி குடித்
விலை பேசி விற்று விடும் | பேதமை நீங்கவில்லை தற்ெ உலைவைக்கும் தொழில் விடுத்து | தாயா வேதனத்தைப் பெறுகின்ற பெண் தொழிலுக்கு தாய்
போகாதே என்றெல்லாம் இன்றும் கூறுகிறோம் திருக் சம உரிமை கேட்டதற்கு கள்ளு செம உதைகள் உதைத்து ஏழை | கம கமக்கும் பட்டுடுத்து தற்tெ
| சுமங்கலியாய் இருந்துவிடு
இதுவே போதுமென்று இதன் இருட்டடிப்புச் செய்கின்றோம் அதிச இனியும் இவை வேண்டாம் நாளு உடையட்டும் சிறைக்கதவு நாட்டி - பறவையது மக்கள் பறக்கட்டும் சுதந்திரமாய் i 1 ffo. 1, விளங்
u1. G32.
1. ஜே. றஜீ
எச்.டபிள்ய
அண்மையில் மறைந்த நீதியரசர் எச். டபிள்யு
தேச வழமை சட்டத்தில் உள்ள பெண்ணிய எழுதிய தேச வழமைபற்றிய நூலினை திருத் பற்றி பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவன ப6
காலத்திற்கு முன்/
கலந்தாலோசித்த
நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது துரதி
அன்று இவ்வுலக வாழ்க்கையை நீத்தார். பெ
இவர் விரும்பிய தேசவழமை பற்றிய திரு குடும்பத்தாருக்கு எமது அனுதாபங்களைச் ெ
جی جھیجی جی جی جی جی جی جی ہی
AS A
d
d
Ab d

இன்னும் தொடரும் நல்லதங்காள் கதை
பரின் தொல்லை தாங்க முடியாது பெண் ஒருவர் பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி விட்டு தானும் விஷம் து தற்கொலை செய்து கொண்ட திகிலூட்டிய வம் மட்டக்களப் | திருக்கோயில் பிரதேசத்தில் மையில் நிகழ்ந்துள்ளது.
[ம் மது அருந்தும் கணவரின் துன்பங்கள் $முடியாது இப் பெண் மூன்று குழந்தைகளுக்கும் விநாசரினியை குடி க்கக் கொடுத்து தானும் துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
காலை செய்துகொண்ட பெண் 30 வயதுள்ள ரான கலைமதிதேவி. 9 வயதுள்ள கமஸ் என்னும் ாபிள்ளையும், 4 வயதுள்ள வானேசன் என்பவரும் நஞ்சூட்டியதால் மரணமானார்கள்.
கோயில் பிரதேசத்தில், கசிப்பும், மதுபானமும் நம் தாராளமாகக் கிடைப்பதனால் அதிகமான க்குடும்பங்கள் மதுபானத்துக்கு அடிமையாகி காலையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
>னக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது க்கு நாள் நல்லதங்காள்களின் தொகை எமது ல் பெருகிக் கொண்டே இருக்கும் என பொது i 'அஞ்சுகின்றனர். ஆணாதிக்கம் அட்டகாசம் தற்கு பெரும்பாலான ஆண்களுக்கு துணையாக குவது மது போதை என்பதை மறைக்கமுடியாது.
g5 h6Duu T
தம்பையா அவர்கள் யாழ்ப்பாண மக்களின் கருத்துக்களை விளக்குவதற்காக முன்பு தான் தி எழுத பெரிதும் விரும்பினார். இவர் இது னிப்பாளர் செல்வி திருச்சந்திரனுடன் சிறிது ார் . இவர் வெளியீட்டுக்கான வேலை ஸ்ட்வசமாக தனது 91 வது வயதில் 03.05,97 ண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் விரைவிலேயே த்திய பதிப்பை வெளியிடும். அவருடைய சலுத்துகின்றோம்.
2

Page 3
பெண்களின் உரிமைக்கும் நீதிக்குமா
பெண்ணினத்தின் உரிமைக்காகவும். மனிதஉரிை நடத்தப்பட்ட போராட்டங்களில் முன்னோடித் தி குணவர்த்தன, சென்ற 3.10.96ல் இயற்கை எய்தி போராடியவர். ஒடுக்கப்பட்டோரின் உரிமைகை வீரராகத் திகழ்ந்தவர். தேசிய சமதர்ம இயக்க தனது முத்திரையை பதித்து நீண்டகாலம் புகழோடு விளங்கியவர். போர்க்குணம் மிக்க புகழ்பூத்த இத்தலைவியின் மறைவுக்கு பிரவா கினி தனது அஞ்சலியைத் தெரிவிக்கிறது. இவரின் 80வது பிறந்த நாளையொட்டி பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் 18.9.96 ஏற்பாடு செய்திருந்த பாராட்டுவிழாவில், தனது சு கயினத்தையும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக கலந்து கொண்டு, பெண்களின் உரிமைகளுக்காக தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தி லிருந்தே தான் மேற் கொண்டிருந்த செயற்பாடுகளை எடுத்துக் கூறினார்.
இவரின் பாராட்டு வைபவம், அவருக்கு மிகவும் பிடித்த விஷயமான தொழிலாளர் அணியில் பெண்கள் என்ற பொருள் பற்றி செயற்திட்ட அமர்வாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கலாநிதி வைபவத்தில் பெண் விடுதலை இயக்கப் பிரமு இச்செயற்திட்ட அமர்வில் பின்வரும் ஆய்வுக்
"சுதந்திர வர்த்தக வலையத்தில் பெண்கள் “தேயிலைத்தோட்டங்களில் பெண்கள் " dist OG "தொழிற்சங்க இயக்கத்தில் பெண்கள் " குமா
4000 பெண் க
தமிழ் நாட்டில் சென்ற ஆண்டில் 4000 பெண்க மூலகாரணம் என்ன தெரியுமா? பிறக்கப்பே ’– 91 lb 607 ́X3uffr சென் ரெசிஸ் (Amniocent கண்டுபிடிக்கப்பட்டமைதான்.
ஆண் குழந்தைதான் வேண்டும் என விரும்பும் தெரிந்ததும் உடனேயே அக்கருவை அழித்துவிடு பெண்களின் விகிதாசாரம் மேலும் குறைந்துவி வாழும் நிலைமை ஏற்படலாம். இது பெண்க குமுறுகின்றனர்.
தகவல் "சுமங்கலி"
トー

கப் போராடிய புகழ் மிக்க பெண்மணி
மகளையும் நீதியையும் நிலை நாட்டுவதற்காகவும் ளபதியாக விளங்கிய பெண்மணியான விவியன் பிட்டார். அடக்குமுறைகளுக்கு எதிராக அஞ்சாது )ள தட்டிக்கேட்ட போராட்டங்களின் முன்னணி த்திலும், அரசியல், தொழிற்சங்க வரலாற்றிலும்
குமாரி ஜெயவர்த்தன தலைமையில் நடந்த இவ் பகர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
ரமணி முத்தெட்டுவேகம மினி கதிர்வேலாயுதபிள்ளை ரி விக்கிரமசிங்க , மலா டி சில்வா.
༄༽ ருக்கள் அழிப்பு
ருக்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுள்ளன. ாவது ஆணா, பெண்ணா என்று கருவிலேயே esis) என்ற விஞ்ஞான முறை மூலம்
பெண் தன் வயிற்றில் துள்ளுவது பெண் என்று கிெறாள். இந்தமுறை நீடித்தால் இப்போதிருக்கும் டலாம். பிறகு ஒரு பெண் பல கணவர்களுடன்
ளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று பெண்கள்
كمــ

Page 4
சர்வதேச மகளிர் தி
படைப்பிலக்கியங்களில் பெண்கள்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனமும் விபவி - ப பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் கல்வி ஆ படைப்பிலக்கியங்களில் பெண்கள்" என்ற தலை
கணிசமான கலைஞர்களும், எழுத்தாளர்களும், 6 சர்வதேச மகளிர் தின நிகழ்வாக இருந்ததால் டெ தந்திருக்கலாம்.
விஜித்சிங், சிவரமணியின் கவிதைகள் பற்றி ஆய்வுக் பெண்ணிய விமர்சனம்' பற்றி மதுபாஷினியால் பெண்ணிய நோக்கு ஒளவையால் வாசிக்கப்பட படைப் க்களையும் எடுக்கவில்லையெனவும், காெ காரணமாக கட்டுரைகள் பூரணத்துவம் பெற்ற6 இணைத்துக் கொண்டனர்.
மதுபாஷினி ஒரு பெண்ணின் படைப்பைக் கூடத் த தெரிவு செய்திருந்த படைப்புக்களுள் பெண்ணிய 6 பாராட்டக்கூடியதாக இருந்தது.
ஒளவையின் நோக்கில் மழை ஓய்ந்தும் தூவானம் ஓய சில அப்பட்டமாகவே பழைய மரபு நிலை தொட்டுக்காட்டினார். அவர் எழுச்சிமிக்க படைப்ே ஆணாதிக்கம் அழுத்தம் பெற்றுள்ளது எனச் சிலர் கூறவந்த விஜித்சிங் தனது மனதைத் தைத்த கவிை யுத்தச் சூழ்நிலையில் மக்களின் அவதிகள், பெண் ஆகியவற்றைச் சிவரமணியின் கவிதைவரிகளில் சு
"பெண்ணிலைவாதக் கருத்தாடல்களில் வித்தியா முன்வைக்க இருந்த கமலினி சமூகந்தராமல் த6 நெறிப்படுத்திய செல்வி திருச்சந்திரன் அதிலுள் விளக்கினார். மேற்படி கருத்தரங்கில் நீர்வை பொ தேவதாசன், பத்மா சோமகாந்தன், குமரன், கே. எ சிவகுமார் உட்பட பலர் பங்குபற்றினர்.
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் கருத்தர கொண்டது. காற்றோட்டமும் இடவசதியும் மிக்ச மற்றும் உபகரணங்கள், ஒலிபெருக்கி, வீடியே உங்களின் அடுத்த கூட்டம், கருத்தரங்கு, செய போன்றவற்றுக்கு உகந்த இடம். உணவு தேநீர் அமைப்புகள், தொண்டர் நிறுவனங்களுக்கு ச
தொடர்/முகவரி பெண்கள் கல்ல T 58 தர்மர கொழு
தொலைபேசி
Lid56ňv
 

னச் சிறப்பு நிகழ்ச்சி
மாற்றுக்கலாச்சார மையமும் இணைந்து, சர்வதேச பூய்வு நிறுவனத்தில் கடந்த 83.97 சனிக்கிழமை தமிழ் ப்பில் ஆய்வரங்கை நடாத்தின.
விமர்சகர்களும் கலந்து கொண்ட இந்த அரங்கு, 1ண்கள் இன்னும் கூடுதலான தொகையில் வருகை
கட்டுரை வாசித்தார். 'கலை இலக்கியப் பிரதிகளில் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. 'தமிழ்க்கவிதைகளில் Il-gil. இருவருமே தமது ஆய்விற்கு சமகால 0ம் போதாமையும் படைப்புக்கள் கிடைக்காமையும் வையல்ல என்பதையும் தங்கள் கருத்துக்களோடு
நனது பார்வைக்கு எடுக்கவில்லை! ஆனால் அவர் விமர்சனத்தைத் துல்லியமாக வெளிக் கொணர்ந்தது
ாத பாணியில் சில கவிதைகளைச் சுட்டிக்காட்டினார். யிலிருந்து விடுவிக்கப்பட வில்லையென்பதையும் பென எடுத்தாண்ட சில கவிதைகளின் ஊடுபாவாக விமர்சித்தனர். சிவரமணியின் கவிதைகள் பற்றிக் }தகளை மனந்திறந்து படித்துக்காட்டி விமர்சித்தார் ண்களின் துன்பங்கள், குழந்தைகளின் துடிப்புகள்
றி அரங்கினரை மெய்சிலிர்க்க வைத்தார்.
சங்கள் என்ற எண்ணக்கரு' - என்ற விடயத்தை னது கட்டுரையை அனுப்பியிருந்தார். அரங்கை iாள முக்கியமான கருத்தம்சங்களை வாசித்து
ன்னையன், சிதம்பரநாதன், திருமதி சிதம்பரநாதன், ஸ் சிவகுமாரன், மதுசூதனன், திருமதி தேவராஜா,
"ங்கு மண்டபம் மிகவும் ரம்மியமான சூழலைக் 38 இருக்கை வசதியுடன் கூடியது. தளபாடம் ா, நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பலமர்வு, படக்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். பெண்கள் லுகைக்கட்டணம் வழங்கப்படும்
பி, ஆய்வு நிறுவனம். πιD Gιθμβ),
ம் 06
595296, 590985,
596.33

Page 5
இரு கவிஞர்களின்
மார்ச்சு 8ம் திகதி பெண்கள் தினம் அன்ை வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் கவிஞர் ஜெய தண்டுக்கால்கள்" என எழுதியிருப்பது பற்றி வி கற்பனை என்றும் பெண்களை கொச்சைப்படுத் பற்றி கவிஞர் ஜெயபாலனிடம் கேட்டபோது நேயசனாக்கியது. பெண்களே எனது உலகத் தாயின் முலைக்காம்பையும் முதற் காதலியின்
மனித நேயம் என்னுள் இறங்கியது" என்று நான் எ பெண்கள் இல்லாத ஒரு தெருவில் நடப்பது மர கல்லறை எனது கண்களுக்கு பெண்கள் ஆளுமைய உள்ளனர் இப்படித்தான் நான் எழுதக்கூடும்
LL LLL LLL LLL LLL LLL LLL LLL S LLLLL LL LLL LLL LLLLLS SLLL LL LLL LLL LLL LLL LLL LLL LL LL LLL LLL LLL LLL L
அலை அலையாய் நுழைகின்ற பறவைத் தொகுதிகளை விலக்குகையில் கைவளைகள் பாடும். நடை பரப்பின் ஓரத்தில் மலர்கின்ற வயலாம்பல் எழுகின்ற பகலவனின் கொடுமைகட்கு முகங்கொடுத்துச் சிரிக்கும். பொத்துகின்ற வெயில் கரத்தின் விரலிடையால் தப்புகின்ற காலைப் பனியின்
கார்த் திரையுள்
சேலைகள் துரக்கி செவ்வாழைக்கால் துலங்கும்
(அறுவடை நாள் பக்கம் 43)
நோபல் பரிசு பெற்ற பெண் ச
சர்வதேச ரீதியில் பெண்ணினம் எதிர்நோக்கும் அ அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வே இவர் 1996ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நே நிரம்பிய இவர் தனது சுதந்திரமான வெகுஜன மதிப்பைப் பெற்றவர். தான் எழுதிய “ Port அவலநிலை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். "ஆண்க ஒருவராக என்னை அடையாளம் காட்டவில் விரும்புகின்றேன் என்றும் பெண்கள் மீதான அதிகரிக்கும் போது பெண்ணியல் வாதத்தை பெண்கள் மீதான நடவடிக்கைக்கு பெண்ணிய

பார்வையில் "பெண்”
ய தினத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பாலன் "நாற்று நடும் பெண்களின் செவ்வாழை வாதம் எழுந்தது. ஒரு சாரார் இது அபத்தமான துவதாக உள்ளது என்றும் விவாதித்தனர். இது
"பெண்கள் நேசம் தான் என்னை மனித தை உயிர்ப்பிக்கும் அழகாக உள்ளனர். எனது விரல்களையும் முதல் முதலில் தொட்டபோதே ழுதியது பொய்யல்ல.என்னைப் பொறுத்தவரையில் ண ஊர்வலம்பெண்கள் இல்லாத ஒரு மண்டபம் 1ம் அழகும் அர்த்தமும் அன்பும் மிக்கவர்களாகவே என்றார்." th
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
அலையடிக்கும் கடலுடனே முகிலைப் பார்த்து ஆடி வரும் தென்றலுடன் நிலவைப்பார்த்து,
சேற்றினிலே கால்புதையச் சிலை தூக்கிச் சொருகியபின் வயல்களிலே குனிந்தே நின்று நாற்றுநடும் எங்களது பெண்கள் தன்னை நஞ்சகரே உங்களது கவிதை தன்னில் ஏற்றியவர் கால்களையே கதலிக்கால்கள் என்றுரைத்தீர் அன்னவர்களிப்போ எச்சிற் சோற்றினிற்கே தாளமிடும் போது வுங்கள் சொறிக்கவிதை யெங்கையடா விலகிப்போச்சு .
புதுவை இரத்தினதுரை ( 1980)
கவிஞர் விஸ்லாவா ஸிம்போஸ்கா
டக்கு முறைகள், பலாத்காரம் என்பவற்றிற்கெதிராக 1ண்டும் என்று போராடிய பிரபல எழுத்தாளரான பல் பரிசு பெற்ற பெண் கவிஞர் ஆவர். 73 வயது Tமயமாக்கப்பட்ட கவிதைகளின் மூலம் சர்வதேச ait of a Woman " என்ற கவிதையிலே பெண்களின் ளை முற்றாக எதிர்க்கின்ற பெண்ணியல்வாதிகளுள் ஸ்லை" எனக்கூறும் இவர் ஆண்களை மிகவும் அடாவடித்தனம், அடக்குமுறை, துஷ்பிரயோகம் ஆதரிக்கின்றேன் என்றும் கூறுவதுடன், ஈரானியப் ல்வாதம் அவசியமானது எனவும் கூறுகிறார்.

Page 6
பிஜிநாட்டில்
அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளில் பெண் வழிமுறைகளைப் பற்றி ஆராய்வதற்காக பிஜி இலங்கையின் பிரதிநிதியாக பெண்கள் கல்வி செல்வி திருச்சந்திரன் கலந்து கொண்டார். ஆ நாடுகளிலிருந்து பெண் அரசியல் வாதிக பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். உலகத் தலைமைத்துவம் வகிக்கும் பெண்களின் தொை சட்டசபைகளில் உள்ளனரென்பதும் அறியப்பட் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார வாழ்க் சமத்துவமானதுமான அதிகாரமளிக்கப்பட ே மாநாட்டின் செயற்திட்டத்தில் உணர்த்தப் டெ தீர்மானங்களை மேற்கொள்வதில் பெண்களுக்கு நல்லாட்சி நிர்வாகமும், ஜனநாயகமும், நிலை
பொன்மெr
நமது சமூகத்தில் பெண்களின் நிலையை உயர் கொள்ளலாம் என்றாலும் ஒவ்வொரு பெண்ணு செயற்படாவிடின் முன்னேற்றம் காண்பது தன செய்வதற்கு ஆண்களை விட டெண்களே அதிகம் மு அமையும், அல்லது வெறும் கூப்பாடுதான்.
உடலியல்படி பெண் ஆணிலிருந்து வேறுபடுகிறா அவள் சற்றும்குறைந்தவள் அல்லள். தன் 6 காலங்களில்- தற்காலத்தில் கூட அவள் தன் வருகிறாள். இருந்தும் அவள் வெற்றிகள் திறமைகள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான உரிமைக
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர்- நல்ல மாதரறிவைக் கெடுத்தார்.
ஒரு ஆண் கிழவனானடபின்னும், மனைவி தவறி இச்சமூகம் வரவேற்கிறது. ஆனால் ஒரு பெண் அவளுக்கு மறுமணம் செய்து வைப்பதைப் பற்ற வேண்டும்.
உலக நடவடிக்கைகளில் பெண்கள் முழுப்பங்கு அமைதியான நல்ல நிலையை அடையமுடியாது
பெண்களுக்கு உள்ள ஏராளமான ஆற்றலை அ பயன்படுத்தவேண்டும். நடுத்தரவகுப்பே மிகக் மனைவி நிலையும் தாய் நிலையுமே தவிர வேறு
வாழவேறு வழியுமில்லை.

கருத்தரங்கு
கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவதற்கான நாட்டில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பி ஆய்வு நிறுவனப்பணிப்பாளரான கலாநிதி சிய பசுபிக் பிரதேசத்திலுள்ள 20க்கு மேற்பட்ட ள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் தின் அனைத்துப் பகுதிகளிலும், அரசியல் கை மிகக் குறைவெனவும் ஆக 11.3 வீதத்தினரே டது. தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டத்திலான கைத்துறைகளில் பெண்களுக்கு முழுமையானதும் வண்டுமென, பீஜிங்கில் நடந்த உலக மகளிர் 1ற்றுள்ளதை இக்கூட்டம் வலியுறுத்தியதுடன், சமத்துவமான இடம் அளிப்பதன் மூலமாகவே நாட்டப்படுமென்று வலியுறுத்தியது.
ாழிகள் சில
த்துவதற்கு இலக்கியத்தை முக்கிய ஆயுதமாகக் )ம் தனிப்பட்ட முறையில் விழிப்புணர்வடைந்து டைப்படும். எனவே பெண்களை விழிப்படையச் முயன்றால்தான் பெண் விடுதலை அர்த்தமுள்ளதாக
ளே தவிர ஆற்றலிலோ அறிவிலோ ஆளுமையிலோ வாழ்க்கையிலும் உலக வரலாற்றிலும் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டியுள்ளாள். - காட்டி முழுமையான பாராட்டுதலைப் பெறுவதுமில்லை. ள் தரப்படுவதுமில்லை.
எல்லார்வி
1 //Tug5u//7h.
விட்டால் மறுமணம் செய்கின்றான். இதையே இளம் வயதில் கணவன் மரணித்துவிட்டாற்கூட நிச் சிந்திப்பதே இல்லை. இந்த வேறுபாடு நீங்க
காந்தியடிகள்
நம் ஏற்று உழைத்தாலன்றி உலகம் ஒரு நாளும் J.
வர்கள் பொது வாழ்க்கையில் பொறுப்புணர்ந்து
கேடான வகுப்பு அந்த வகுப்பில் பெண்களுக்கு தொழில் இல்லை. தொழிலில்லாத பெண்களுக்கு
பெர்னாட்ஷா

Page 7
பெரியாரின்
மறுமணம்
பெண்சாதியை இழந்துள்ள ஆண் கலியாணம் ெ எந்தப் பெண்ணாவது அபிப்பிராயம் சொல்? இழந்தவள் கலியாணம் செய்து கொள்ளலாமா சொல்ல புருஷருக்கு என்ன பாத்தியதை என்பது கர்ப்பமடைந்து கர்ப்பத்தை அழிப்பதும் பி வீடுகளைவிட்டு பெற்றோர் அறியாமல் நினைத்த குச்சுக்குள் மாறுவதும் முதலான காரியங்க6ை துன்பங்கள் அடைந்து வரும்போது விதவை வி பார்க்கும் மூடர்கள் மனிதவர்க்கத்தைச் சேர்ந்: இல்லாவிட்டால் என்ன? புருஷனிழந்த பெண்ணு அவளே கவனித்து முடிவுகட்ட வேண்டும்.
கர்ப்பத்தடை
பெண் விடுதலை அடையவும் சுயேட்சை பெறவு மற்றவர்கள் பெண்கள் உடல் நலத்தை உத்தேசி குடும்பகொத்து குலையாமல் இருக்க வேண்டுமெ கருதுகின்றார்கள். அதை மேல் நாட்டினர் பலர் இவைகள் எதையும் பிரதானமாய்க் கருதியது
பொதுவாக பெண்களின் விடுதலைக்கும் சுே சாதாரணமாய் பெண்கள் பிள்ளை பெறுவது என்கிறோம். அது மாத்திர மில்லாமல் பல பிள்ை கூட சுயேட்சையுடனும் விடுதலையுடனும் இரு உண்மை சாதாரணமாய் ஒவ்வொரு மனிதனு வருகின்றகாலத்தில் பேசிக்கொள்வதைப் பார்த
கன்னிகாதானம்
*கன்னிகாதானம்' என்றால் கன்னியொருத்திை
இன்பதுன்பங்களில் தலையிட அதன் பின் ! தானம் கொடுக்க பெண் என்ன ஆடா? மாடா
同 இலத்திரனியல் ஊடகம் ெ
(Code of Ethics
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தால் தை
மூன்றாம் கட்டத்தில் உள்ளது. முதலாவது க கட்டமாக அமைந்தது. இரண்டாம் கட்டத்தில் ெ (Desk Research ) FGS. It L60Tii. 960)guG5).5g, 9 செயலகங்களும், இலத்திரனியல் ஊடகங்களை சிங்களத்தில் இரண்டும், தமிழில் இரண்டும் ந
தற்போது இச் செயற்திட்டம் மூன்றாம் கட்டத்தில் நிகழ்ச்சிகளை (Electronic Media) பற்றிய ஆய்வுகள் ஆய்வாளர் தொலைக்காட்சிநிலைய நிகழச்சித் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இக்கட்டத்தின் முடிவில் ஆய்வாளர் கண்டுபிடி இத்தொகுப்பினை மையமாக வைத்தே ஒரு பணியாளர்களுக்கென ஒரு ஒழுக்கக்கோவையை
 

கருத்து யாது?
Fய்துகொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றி பவருகிறார்களா? அப்படி இருக்க, புருஷனை P வேண்டாமா? என்பதைப் பற்றி அபிப்பிராயம் நமக்க விளங்கவில்லை. சமூகத்தில் விதவைகள் ள்ளைகளைப் பெற்றுக் கொலை செய்வதும், ருஷருடன் ஓடுவதும் பிறகு பொதுவிபச்சாரிகளாகி 1 தினமும் கண்ணால் பார்த்தும் தாங்களாகவே வாகம் சாஸ்திரசம்பந்தமா? ஜாதிவழக்கமா? என்று நவர்களா? சாஸ்திரத்தில் இடமிருந்தால் என்ன? க்கு புருஷன் வேண்டுமா, வேண்டாமா? என்பதை
ம் கர்ப்பத்தடை அவசியமென நாம் கூறுகின்றோம். த்தும் பிள்ளைகளின் தாஷ்டீகத்தை உத்தேசித்தும், ன்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கூட ஆதரிக்கின்றார்கள். ஆனால் நமது கருத்தோ -91ᏊuᎧu) .
யட்சைக்கும் கர்ப்பம் விரோதியாய் இருப்பதால் என்பதையே அடியோடு நிறுத்திடவேண்டும் )ளகளைப் பெறுகின்ற காரணத்தால் ஆண்களுக்கும் க்க முடியாதவர்களாகவேயிருக்கிறார்கள். இதன் லும் ஸ்திரியும் தங்கள் சுதந்திரங்களுக்கு கஷ்டம் ாலே தெரியும்.
ய மணமகனுக்கு தானமாகக் கொடுப்பது அவள் கணவனைத்தவிர யாருக்கும் உரிமையில்லையாம். 2
A. Gas. (T/7. G) //fu//7/7
தாடர்பான ஒழுக்கக் கோவை - Electronic Media)
மாதத்தில் தொடக்கப்பட்ட இத்திட்டம் தற்போது ட்டம் ஆய்வாளர்கள் குழுவைத் தெரிந்து எடுக்கும் தரிந்தெடுக்கப்பட்ட ஆய்வாளர்கள் ஆவண ஆய்வில் ந்குழுவினருக்கான, பால்நிலையைக் குறித்த பயிற்சி 5 கண்காணிக்கும் முறைகள் பற்றிய விளக்கங்களும் டைபெற்றன.
b உள்ளது. அதன்படி இலத்திரனியல் கலையூடக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதே வேளை தயாரிப்பாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக
ப்புக்கள் ஒரு கோப்பு வடிவில் தொகுக்கப்படும். ஆலோசனைக் குழு, இலத்திரனியல் ஊடகப்
த் தயாரித்துக் கையளிப்பர்.

Page 8
கணவன்
பூபதி ஹிரா நந்தினி என்ற ஒரு பெண்கவி கணவன்" என்னும் தலைப்பில் எழுதிய "சிந்தி மொழிக் கவிதை ஆண் வர்க்கத்தை, குறிப்பாக கணவன்மாரை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இந்தக் கவிதையில் வெளிப்படுவது பெண் விழிப்புணர்வு அல்ல. ஆண் விழிப்புணர்வு இந்தக் கவிதையை வாசிக்கும் ஒவ்வொரு கணவனும் இனி சிந்திக்கத் தொடங்கி விடுவார்கள்.
( g్క என்வீடு Y
உன்னை நான் தொடுவேன் முத்தமிடுவேன்
துய்ப்பேன்
அதற்குத்தான் உன்னை வைத்திருக்கிறேன் நீ எனக்காகச் சமைக்கிறாய் அதனால் உனக்கு இருவேளை உணவுண்டு
என் பிள்ளைகளுக்கு நீ முலையூட்டினாய் அதனால்தான் - உனக்கு தாயென்னும் சமூகத் தகுதி தந்தேன்
நான் என் தந்தைமையை மறுத்துவிட்டால் நீ உன் தாய்மையை இழந்துவிடுவாய்! முழுமையாய்
நீ என் உடைமை
ஏனெனில் \ நான் உன் கணவன்" ノ
பூபதி ஹீரா நத்தினி என்ற இந்தப் பெண் கவியின் மேலே கூறப்பட்ட கவிதை வரிகள் பாரதியின் 'பெண் விடுதலைக் கும்மியில் வரும்
"மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தை கொண்டு வந்தே வீட்டினில் எட்மிடம் காட்ட வந்தார். அதை வெட்டி விட்டோமென்று கும்மியடி" என்ற கவிதை வரிகளை நினைவுபடுத்து கின்றதல்லவா?
நன்றி : தினகரன் 16,03.97
М

augirasitesis. ஆய்வு நிறுவனத்தின் நூலகம்.
க விஞ்ஞானம், பெண்ணிலைவாதம், மனித மைகள், வெகுஜனத்தொடர்பூடகம் தொடர்பான ப்கள், சஞ்சிகைகள், ஒளிப்பேழைகள், பணப்படுத்தப் பெற்ற பத்திரிகைத்துணுக்குகள் மொழிகளிலும் பேணப்படுகின்றன.
நாட்களில் காலை 9:00முதல் பி.ப 5.00வரை க்கப்பட்டிருக்கும்.
பெண்கள், கல்வி ஆய்வு நிறுவனம் 58 தர்மராம வீதி, கொழும்பு 06 இலங்கை
f 59.0985, 595296
SNeuv Publication DEOLOGY, CASTE, CLASS AND
GENDER
STEL "VOY TITHIRICTHCAWQDRAINC
le hook reveals through detailed interwiews Lihat spille socio – Culturell und economic (lillerences, d in the face () inter - castic conflicts ther is a immon theme of 'gender suffering' that tragically ITIncates the lives of Wilcn. Forms of gender ffering which existed in different guises through ong historical run in TamilNadu, exacerbated by e historically continuing encroachinent of ahmanic values are successfully brought to light.
ls) contains un analysis (MmodeITTalmilcinema | d its role in replicatingstereotypic views which is L.Temely important and fruit sul, since cinema, au Werful popular medium produces dualisms like : Virgin and the whore and others.
Gananath Obeysekera
vailable:W(XIII's Education: Indlesearch Clint'