கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 1995.06

Page 1
பெண்கள் கல்வி, ஆய்
இதழ் - 4 -
မ္ပိ itéè] யகிழக்கு நாடுகளுக்கு
மத்தியகிழக்கு நாடுகளுக்கு எமது இலங்கைப் பெண்கள் சென்று தொழில் புரிவது ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக தடைபெற்று வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அரசு
அங்கீகாரம் பெற்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் இவ்வாறு செல்கின்றனர். இவர்கள் பணிபுரியும் இடங்களில் எதிர்நோக்கும் அவலங்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில், சித்தி இன்மாயில் என்னும் இருபது வயதுப் பணிப்பெண்ணுக்கு ஐக்கிய அரபுக்குடியரசு ஆ4ாரித்த மர 437 த எண் டனையும் . அதன் பின் 33 நரியும் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் பணிப் பெண்ணாகத் தொழில் புரியுமிடத்தில் சிறு குழந்தை ஒன்றைக் கொலை செய்ததாகக்
இதழில் இருப்பவை
மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்கள் விருது பெறும் எழுத்தாளர், :பெண்கள் குரல்" மளாவியின் முதல் பெண்
உரிமை இயக்கம். பால்நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தும் பயிற்சிக்களங்கள். பெயரில் என்ன இருக்கிறது.
கவிதை தொலைக்காட்சியில் கலந்துரையாடல் எமது நூற்களஞ்சியம் சrர்க் பெண்கள் அமைப்பு
சிறப்பு விருது
விளம்பரங்கள்
ாதர் தம்மை இழிவு செய்யும்
 
 
 
 

வு நிறுவன செய்திமடல் - 1995 ஆணி
குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே போன்று சிங்கப்பூரில் பிலிப்பனைச் சேர்ந்த பணிப் பெண்னொருவரும் மரண தண்டனைக் குள்ளாகியிருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆயினும் மேற்கண்ட குற்றச் சாட்டுகளுக்கான வழக்கு விசாரணைகளின் FL g if சம்பந்தப்பட்டோருக்கு வெளியாகவில்லை.
அன்னியச் செலாவானியை நம் நாட்டுக்குப் பெருமளவில் சம்பாதித்துக் கொடுக்கும் இப் பணிப்பெண்களது நலனுக்காக வேண்டி பிரத்தியேகச் சட்டங்கள் அனைத்து நாடுகளிலும் இயற்றப்பட்டுள்ளனவா?
புலம் பெயர்ந்து தொழில் புரியும் இப்பெண்களது நலன்களையும், இடர்ப்பாடுகளையும் எமது தாட்டுத் துரதரகங்கள் கண் காணிக்கின்றனவா?
இவர்களைப் பணிக்கமர்த்தும் பிற நாட்டு அரசுகளுக்கும் தமது தாட்டுக்குமிடையே இவர் கனது பாதுகாப்பு சம்பந்தமாக உடன் படிக்கைகள் ஏதாயிலும் இது நாள் வரை
டபள்ளனவா?
அந்நாடுகளில் இவர்கன்பால் சுமத்தப்படும் எந்தவித குற்றங்களும் எமது தூதரகங்களூடாகி முறையாக நீதிமன்றங்களுக்குத் தாக்கல் செய்யப்படுகின்றனவா?
இவை எமது தொழில் அமைச்சிடம் இத்தாட்டின் ஒவ்வொரு பிரஜையும், ஒவ்வொரு பெண்ணும் கேட்கும் வினாக்களாகும். 责责责★责
ம. :ேக் கொளுத்துவோம்

Page 2
விருது பெறும்
CYCSC-C-C-C-3) இலங்கையைச் சேர்ந்த பெண் எழுத்தாளரும், ! அவர்கள் அகில உலகரீதியிலான (ஹெல்மான் செய்யப்பட்டுள்ளது குறித்து நாம் மகிழ்வும், டெ அடைகிறோம்.
மொறின் அவர்கள் எமது நாட்டில் மனித உரி அத்துமீறல்கள், சிறுவர்களது அடிப்படை உ போன்றவற்றிற்கு மனிதாபிமான கோட்ப நிலைநாட்டிக் குரல் கொடுத்துவரும் எழுத்தான் ஏறக்குறையப் பன்னிரண்டு வெளியீடுகளுக்கும்
என்னும் அரசு சார்பற்ற சமூக சேவை நிறுவன காரணகர்த்தாவாகிய இவர், தமது எழுத் பெண் கனது உரிமைகள், சமூகத்தில் பெ அச மத்துவநிவிை போன்ற பெண்நிலைவாதம் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.
நிறுவனத்தின் சமீபத்தைய வெளியீடுகளில் "அஸ்வ 350) av Jait" (The Leaves of As'vaththa) என்னும் சி தொகுதி அவரது படைப்புக்களில் ஒன்றாகும். பணிகள் மென்மேலும் தடையின்றி தொடர நா
ZSeSeSZZBSBSBSZSZSBSBSBSBS0SBSBSkSzzS &3.
888
嘲,譽 மளாவிய
“பெண்கள் குரல்" -
பெண் :
மீளாவி தேசத்தில் முதல்முதலாக 1993ம் ஆண்;
உரிமை இயக்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது இவ்வியக்கமானது பெண்களது ஆடிப்படை உ இவ்வியக்கத்தின் தலைவியாக வேரா, எம் . சி போராளி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் உரிமைகளுக்காகப் போராடி இப்போதைய விதிக்கப்பட்டவர்.
1993 ஆண்டுக்கு முன்பு, மளாவியில் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகளும் அரசால் இருந்தது. தந்தை வழி மரபுகள் செறிந்த, கட்டுக் சமையலறையில் மட்டுமே "ஆட்சி செலுத்துபவ கருவியாக மட்டுமே அந்தஸ்து பெற்றிருந்தார்கள் பெண்கள் அரசியல் கூட்டங்களில் பயன்படுத்து வந்தனர். இவ்வாண்டின் இறுதியில் சர்வாதிக ஜனநாயக வாக்கெடுப்பு நடைபெற்று. பெண்க உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. கல்வி. ப தொழில் வாய்ப்பு, உடல் நலம் போன்ற ெ வேண்டி "பெண்கள் குரல்" இயக்கம் ஆரம்ப உரிமைகள் குறித்து மளாவிய ஆட்சி முறை மட்டுமின்றி, அனைத்து நிதி நிறுவனங்களின் மூ
பல வகுத்துச் செயல்பட்டு வருகின்றனர்.
 

எழுத்தாளர் ”
சமூக சேவகியுமாகிய மொறின் ரெனிவிரத்ன ஹம்மட் விருதுக்காக இவ்வாண்டு தெரிவு ாரு மையும்
மைகளின்
..
:
உரிமைகள்
ாடுகளை ாராவார். PEACE Tத்துக்கும் துக்களில்
கண் களின்
ATT TIL T53
a firg ாத்தாவின் சிறுகதைத் இவரது
ம் வாழ்த்துகின்றோம்.
ॐ** 錢 பின் முதல் உரிமை இயக்கம்.
ல் அரசியல் சார்பற்ற அனைத்து பெண்கள்
---- ::::::::
"பெண்கள் துரல்" எனப் பெயர் கொண்ட ரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறது. ப்ளா என்னும் மனித உரிமைகள் இயக்கம் 1981-1923 காலகட்டத்தில் அடிப்படை மEரித
சர்வாதிகார அரசால் சிறைத்தண்டனை
ாது அடிப்படை உரிமைகளும், அவர்கள். 1றுக்கப்பட்டும் இருட்டடிப்புச் செய்யப்பட்டும் கோப்பான அச்சமூகத்தில் பெண் என்பவள் ளாக, சமூக மாற்றத்துக்குப் பயன்படும் ஒரு ள், "என்மும்பர்" எனப்படும் நடனமாதராக ப்பட்டு, அரசால் "ஆதரவு" அளிக்கப்பட்டு ார ஆட்சி முறியடிக்கபபட்டு, முதன் முதல் ள் தமது உரிமைகளுக்காக இயக்கங்களை ாலியல் சார் வன்முறைகள் பலதார மணம், பண்களது. அடிப்படை உரிமைகளுக்காக விக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெண்களது
அமையத் தூண்டு கோலாக இருப்பது பலமாக பெண்கள் முன்னேற்றத் திட்டங்கள்
Jğ4ğTTür : " Genderly Speaking'

Page 3
பால்நிலைப்பாட்டி6ை பயிற்சிக்
பால்நிலைப்பாட்டின் அசமத்துவ நிலையைத் der Workshops) எமது நிறுவனத்தாரால் நடாத் முதல் வன்முறையால் பாதிப்புற்ற பெண்களை கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தாருக்கான பயிற்சி சீடா (CIDA) நிறுவனம் இதற்கு எமக்கு நிதி
இது தவிர, புத்தளத்தில் பொது மக் வேறு பிரிவினருக்கு கிராம சேவகர்கள், ப குழுக்களுக்கு தனித்தனியே இரு பயிற்சிக்க நடைபெற்றுள்ளன. இவ்வாறான பயிற்சிகளில் , குறிப்பிடத்தக்கதாகும். UNICEFஸ்தாபனத்தின் ே
பால்நிலைப்பாட்டின் அசமத்துவ நிை நிலைப்பாட்டு முறைமை விளக்கங்கள், அ முன்னேறறத்தைத் தடை செய்யும் கலாசாரத் த விரிவுரைகளும் கலந்துரையாடல்களும் நடை வன்முறைகள், பெண்களது பொருளாதார துை குறுந் திரைப்படங்களும் இடம் பெற்றன.
தலைமைத்துவமும் தொடர்பாடல் சரி விரிவுரையும் பயிற்சிகளும் இத்தோடு நடந் பிரச்சினைகள், தனிப்பட்ட கருத்துக்கள் ஆகிய ஏதுவாக இப்பயிற்சிக்களங்கள் அமைகின்றன.
எமது பயிற்சிக்க
 

னத் தெளிவுபடுத்தும் களங்கள் .
தெளிவுபடுத்துமுகமாக பயிற்சிக்களங்கள் (Genதப்பட்டு வருகின்றன. இவ்வருடம் மாசி மாத அங்கத்தவராகக் கொண்ட மகாசக்தி சிக்கன. ரிக்களங்கள் மட்டக்களப்பில் நடைபெறுகின்றன. யுதவி செய்துள்ளது.
களுடன் ஒன்று சேர்ந்து தொழில் புரியும் இரு ாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஆகிய இரு எங்கள் மார்ச் மாதம் 20-23ம் திகதிகளில் ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொண்டது வேண்டுகோளின் படி இப்பயிற்சி நடாத்தப்பட்டது.
ஈலயை விளக்குமுகமாக இப்பயிற்சிகளில் பால் வற்றின் சமூக வரையறைகள் பெண்களது நடைகள் போன்ற பல்வேறு தலைப்புக்களிலான பெற்றன. இவற்றுடன் பாலியல் சார்ந்த 1ன நிலை போன்ற பிரச்சினைகளைக் காட்டும்
rர்ந்த நிபுணத்தவமும் என்ற தலைப்பின் கீழ் தன. ஆண் பெண் அனைவரும் தமது வற்றைப் பரிமாறி அவற்றுக்கு விளக்கங்கான
ளங்களில் ஒன்று

Page 4
பெயரில் என்
"ஒதுக்கப்பட்ட பெண் களது
குழந்தைகளுக்கு "விலை மாதர்"
Test Lif இழங் சி விபசாரத்தில் ஈடுபடும் , அல்லது ஈடுபடுத்தப்பட டி
ருக்கும் பெண் களது குழந்தை களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வத்துள்ளது. அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான கல்வி மறுக்கப்பட்டது ஒரு நியாயமாகவே இந்தியாவில் இருத்து வந்தது. தத்தை பெயர் தெரியாத காரணத் தினால் அரசு மற்றும் தனியார் பள்ளிக் கூடங்களில் இச் சிறுவர் சுள் அனுமதிக் கப் படவில்லை. தாயினுடைய பெயர் மட்டும் பிறப்புப் 1. தி திர த் தில் இரு ப் பது அக்குழந்தைகளது கல்விக்கு வழி வகுக்கவில்லை.
இந்த அநீதிக் கெதிராக வேண்டி பாரதிய படி, உத்தர் 3F LI T ( B.P.S.U) l g & உயர்நீதிமன்தரத்தில் வழக்குத்
தாக்கஸ் செ சீார தி தில் டெண் களது காகப் பாடுப இத்தியாவில் ங்களில் இய அதன் பெரும்பாலா சாரம் என்னு மீட்கப்பட்டு அடைத் தவர் குறிப்பிடத்தக் தொடுத்த
:னுவில் குறிப் சிறுவர்களுக்கு களில் அது நியாயமற்ற, சட்டத்துக்கு தார்மீகக் கோ ஒவ்வாத " ஒ தந்தை வழிப் என்பது அ பட்டதாயும், பரிறப்பு மூல மெய் யான நடைபெறும்
Malathi de Alvis
Bavani Loganath
- Selvy Thirchandian
The Articulation of (encier in Ciuernati
valiable wERC and in othei
M
Edited by S.
Gender Representation in Modern Sri L
women as Gendered Subject and other Fiction in English - Niloufer de Mel
The Portrayal of Women in Recent Tam
Major Trends of Feminist Approach to
 

f இருக்கிறது:
தது. விடச் *(o Lu L{5} sûr grt புனர்வாழ்வுக் திம் இவ்வமைப்பு எட்டு மாநில ங்கி •ug கிறது. த சேஆர்களில்
"Fir Tri GL.” ம் சேற்றிலிருந்து புனர் வாழ்வு கள் என்பது கது. இவர்கள் வழக்குக் கான பிட்டி ருந்தபடி GÜ' L FT L. STATIOIDEA மதி மறுத்தல்
முறையற்ற I ., E) tß L_u r7 Gar ட பாடு களுக்கு *ரு செயலாகும். பிறப்புமூலும் ஒமானிக் கப் தாய்வழிப் ம் எண் பது நிகழ்வாயும் எமது சமுதாய
த்தில், பாடசாலை அனுமதி சுளின் போது தந்தைக்குப் பதில் தாயின் பெயர் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும் நீதிமன் ற த தர்ஸ் வாதாடப்பட்டு இறுதியில் வெற்றியும் கிட்டியது. சகல குழந்தைகளுக்கும் எவ்விதப் பாரபட்சமுமின்றி அடிப் u Giao ở 75 kJEf LFF u și
வேர்ைடும் எனும் அரசியல் யாப்பும் இதற்குப் பக்கபலமாக உதவியது. இதுதியில் ஜனவரி 13ம் திகதி 1993ம் ஆண்டில் உயர்நீதிமன்றம் இக்கோரிக்கை செல்லுபடியாகும் எனத் தீர்ப்பு வழங்கியது. இப்புதிய சட்டத்தின்படி 3 கோடி குழந்தைகள் எவி விதப் Lu, Tg5 !! 7. (?) Láileño gif u n7 Ligo 7 வைகளில் ஆஒ மதிக் கப்படுவார்கள். அவர்கள் "விலைமாதர்"களின் குழந் தைகள் புட் டு மல் வ. திருமணமூலமாக அன்றிப் பிறந்த சிறுவர்களுழாவார்கன்,
நன்றி "மனுஷி"
leading Bookshops in Colomb
AGES
:ly Thiruchandran
༣སྟོ༽ 8 :
:
ό
CAddress - Sinhala Cinema in 1992.
ankan Theatre
N:!uka. Siyo:
Discourses i CIl teralptrary Si I.: nkiai
i Finns
Welja

Page 5
பெண்ணே
"பெண்ளே +றங்கி பென்னே டி.நங்கி
ஆளின் அடிமைத்த அநியாமை மடமை இ சமுதாயத்தைக் கட் சமத்துவத்தை நிை
பெண்ண்ே.
uнкi šшта அநீதி EL புென்னின்
ஆனை மயக்
ஆடவன் அழிந்திட ஆலுக்கு ெ இவனிடம்
"பெண்ளே உறங்கி பெண்ணே நீ டறங்
பெண்ண்ே.
கற்பு கள் вят, и ஆடிக்கம் ஆண்:ை
"பென்rே டறங்கி
பெண்ணே நீ உறங்
புெண்னே விலைமகளF காட்சிப் புெ இவற்றை அ
“பெண்ஜோ டிரங்கி பெண்ணே நீ டறங் பண்ர்ந்து R-gir Tarr ljáæä
ஆகக் சரஸ்வதி அங்ச்வேரி
மகாசக்தி சிக்கன் கூட்டுறவுசங்கம் அக்கரைப்பற்று.
Wyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
Life Jude Milkwd: We Worker
By Dr. Jayade
Available at WER C & O
vwwwwwwwwwwwwwwwwwwvvvvvvvvr
鸟

T L LL LL L L L L L S L L L L L L L L L L L L L L L L
நீ விழித்தெழு
விடாதே" விடாதே - விழித்தெழு
அத்திலிருந்து விடுபட- விழித்தெழு இருளை அகற்றிட- விழித்தெழு ருளை அகற்றி.- விழித்தெழு டி எழுப்பிட -விழித்தெழு
நாட்டிட -விழித்தெழு
பங்களைப் பதைத்திட -விழித்தெழு டியோடு அழித்திட விழித்தெழு விடுதலைக்காக விழித்தெழு பகுபவன் நீ அல்ல் - அந்த
விழித்தெழு புண் இணைத்தவள் அல்ல - அதை டணர்த்திட 7 விழித்தெழு
lLIT.” கிவிடாதே.
*ளிவருக்கு மட்டுமல்ல அது ாக காபூலுக்கும் - தேவையென்றும்
பெண்ண்மக்கு மட்டுமல்லு -அது விக்கும் டிரியதென்றும் -விழித்தெழு
விடாதே" கிவிடாதே - விழித்தெழு
மடமை கொண்டவராக - மடக்கப்படுகிறாய்
ாக விமர்சிக்கப்படுகின்றாய் ாருள்ாகக் காட்டப்படுகிறாள்
மித்தும் உறங்கிலிடாதே -விழித்தெழு
‘விடாதே" கிவிடாதே.
உள்ளிடத்தில்இருப்பதோ -மாபெரும் சக்தி அதை
நம் உணரவில்ாலு
ம் உண்ர்வில்ன்ஸ் -அராத படத்திங் டார்த்திட - விழித்தேழ
L L L L L L L L L LL LL L L L
PVVVVyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
W
's in Rubber Plantion, An Overview
W
a Wingoda yang
W ther Leading Bookshops w W
wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww.
yy

Page 6
தொலைக்காட்சிக் ச
"பெண்களது சமு
சமீபத்தில் ஒளிபரப்பாகும் ரூபவாகினி கூட்டுத்தாட நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருவது அனைவரும் வ மாதத்தில் “பெண்கள் சமுதாயத்தில் எதிர்நோக்கும் ஒன்று ஒளிபரப்பாகியது . இதன் மூலம் தற்போ பொருளாதாரப் பொறுப்புகள், இவற்றை செவ்வனே ! சார்பான கலாச்சார முட்டுக்கட்டைகள் இவை விரிவா மாதத்தில் இரண்டாவது நிகழ்ச்சியாக "சீதனப்பிரச் ான்ற கலந்துரையாடல் இடம்பெற்றது. சீதனத்தின் மாற்றங்கள், இதனால் பெண்களுக்கு மட்டுமின்றி அறிவுபூர்வமாகவும், யதார்த்தமாகவும் உரையாடப்பட்ட சார் வன்முறைகள், போன்ற விடயங்களும் இனிவரும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
భ్యర్య్య్య్య్య్యశ్కిఫ్క్విశిక్స్ట్సిఫిఫిఫిఫిఫిసిఫిఫీ
弹 量 骨 நூற்களஞ்சியம்
* பெண்களும் சினிமாவும்
செ.யோகநாதன்
திவ்யா பதிப்பகம் Fu au (1993)
டின் தைக் கடைகளில் ஒன் ராசிய சினிமா பண்பாட்டுத்துறையின் ஏற்படுத்திய தாக்கங்களையும். மனிதகுல்த்தின் பாதியாகிய பெண்ணன் அது திரையில் ாவ்வாறு பாதித்துள்ளது என்பதனையும் விணக்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் மீது சினிமா உண்டாக்கிய தாக்கத்தையும், சினிமாமீது பெண்கள் ஏற்படுத்திய தாக்கங்களையும் இந்நூல் ஆராங்கிறது.
*சாதியும் துடக்கும்.
டிரான்மணி சண்முக்தாங்
நியூ செஞ்சரி புக் ஹவுஸ், சென்னை.
யாழ்பாணத்தமிழர்களது பூர்வீகம், சாதித்தோன்றல்கள் அவற்றின் நடைமுறைகள் இவற்றுடன் உடல்நலம் கருதி ஏற்படுத்தப்பட்ட தீட்டு இவை பற்றிய ஆராய்வு பெர்ரனின் உடல்நலத்தை ஒட்டி வழிவந்தி சீஃே தடைமுறைப் பழக்வழக்கங்கள் இந்நூலில் ஜர்ரிக் சுப்பட்டுள்ளன.
எமது நூல்நிலையம் கார நாட்களில் கான வாசகர்களுக்காக திறந்து வைக்கப்பட்டுன்ன
ളുട്ട്ല&&&&*****

கலந்துரையாடல்கள் கப்பிரச்சினைகள் ай
ான நிகழ்சிகளில் பெண்கள் முன்னேற்றம் பற்றிய ரவேற்கும் ஒரு விடயமாகும். இவ்வருட பெப்ரவரி பிரச்சினைகள்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் தைய சமூகத்தில் பெண்கள் ஏற்றிருக்கும் குடும்ப, செயல்படுத்த முடியாமல் அவர்களுக்கு உள்ள பாலியல் கவிளக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து ஈரப்பிரல் கினையும் அதனால் ஏற்படும் சமுதாயத்தாக்கங்களும்" அடிப்படைக்காரணிகள், இப்போது ஏற்பட்டுள்ள சீதன ஆண்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இதுை ன. இது போலவே பெண்களது உயர்கல்வி, பாலியல் நிகழ்ச்சிகளில் அனைத்து மொழிகளிலும் இடம் பெறும்
్క్క్క్క్క్క్కుజ్కిశ్యపశ్స్కిపిపిపిపిపిపిషి
* இந்து. இந்தி. இந்தியா
என்வி, ராஜதுரே
அறிவகம், சென்ன்ை (1993)
இந்தியத் தேசியம், இந்தியத் தேச உருவாக்கம் ஆகியனவற்றின் வரவாற்றை விரிந்துரைக்கும் கட்டுரைகள் இந்நூலில் இந்தியத் தேசிய இனப்பிரச்சினையை மாக்சியச் கண்ணேட்டத்திலிருந்து புரிந்து கொள்ள ஆ furt முயன்றுன்னார்.
* பஞ்சமர்
கே. டானியல்
அயைகன் வெளியீட்டகம், சென்ா (*)
நெடுங்காலமாக பல்வேறு அடக்குமுறைகளுக்குட்பட்டு ங்ாமும் "பஞ்சமர்" எனறு கூறப்படும் மக்களின் பிரச்சினைகளை உள்ளடக்கிய நாவல்,
ச.00 மணிமுதல் மாலை 4.30 மணிவரை
i.
ജു.ജ്ജയ്പSീട് 6.

Page 7
பெண்களும் அரசியலும்
சார்க் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அை ஈடுபாட்டையும் அதிகரிக்கும் செயல்பாடுகளை நாடுகளைச் சேர்ந்த பெண்கள் ஒன்றியங்கள் மாநாட்டில், பிராந்திய ரீதியாக அனைத்துப் டெ நிலை முன்னேறேவண்டுமானால் அவர்களுக்கு எல்லா மட்டத்திலும் வழங்கப்படல் வேண்டு முன்னோடியாக, பெண்களது அரசியல் ே அளிக்கப்படல் வேண்டுமென முடிவாக்கப்பட்
அரசியவில் பெண்களைப் பங்குபற்ற துளக் பனித்துறைகள் அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஆ வகுக்க வழி செய்தல் போன்றவற்றின் மூலம் இதற்காக பிராந்திய ரீதியிலான பெண்கள் , செயற்குழு ப3ணியாற்றி வருகிறது.
பெண்களுக்கு முடிவகள் எடுக்கும் உ அசமத்துவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு என்பதுே இக்குழுவினரின் கருத்தாகும்.
GL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L HHHHHHHHHHHHHHHHH. LLLLLL LLLLL LLLLL L L L L L L L L L L L L L L L LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L LS L L
LL L LL LLLLL LL LLLL LLLL L L L L L L L L L LL
/\N சிறப்பு
கலிபோனியாவிலுள்ள ஷாலர் அட
Foundation)வாய்ப்புவளங்களும், ஈடுட தேர்வுசெய்யுமாறு எம்மிடம் கோரியி பெண்கள் அமைப்புக்களில் ஒன்றால் இப்பகமுவ) யைச் சேர்ந்த திலகா ஹே இவர் 1994 ஆண்டுக்கான இச்ச செய்யப்பட்டுள்ளார் என்பதையிட்டு
பெற்றுள்ள விருதின் பெறுமதியாகி இவர் சார்ந்துள்ள பெண்கள்
இவருக்கான தனிப்பட்ட அன்பளிட்
 
 
 
 
 
 
 
 
 

சார்க் (SAARC) அமைப்பு
மப்பு பெண்களது அரசியல் அந்தஸ்தையும், அமுலாக்கத் திட்டமிட்டுள்ளது. தெற்கு ஆசிய கடந்த ஏப்பிரல் மாதம் டெல்கியில் நடாத்திய பண்கள் அமைப்புக்கள், பெண்களது அசமத்துவ முடிவு எடுக்கும் உரிமைகளும், செயலுரிமையும் ம் எனக்கருத்துத் தெரிவித்துள்ளன. இதற்கு செயற்பாடுகளில் பங்குபற்ற வாய்ப்புக்கள் டுள்ளது,
துவித்தல், அரசியல் கட்சிகள்,தொழிற்சங்கங்கள், கியவற்றில் பெண்களும் சமமாகப் பிரதிநிதித்துவம் இது சாத்தியமாகும் எனக்கருதப்படுவதால்,
அமைப்புக்களோடு சார்க பெண்கள் இணைப்பு
33 மகள் வழங்கப்படின், அவர்களது சமூக சமத்துவமும், சமநியாயங்களும் உருவாகும்
lign: Elf Sg | GJ GJI tij (Shaler Adams பாடும் நிறைந்த பெண்மணி ஒருவரைத் ருந்தது. அதற்கிணங்க, நாம் கிராமியப்
ன பெண்கள் முற்போக்கு முன்னணி றரத் அவர்களைத தெரிவு செய்தோம். சிறப்பு விருதினைப்பெறத் தெரிவு பெருமிதம் அடைகிறோம். இவர் ப 1000 அமெரிக்க டாலர்களில் 750 முற்போக்கு முன்னணிக்கும், மிகுதி
பாகவும் வழங்கப்பட்டுள்ளது.
L ii

Page 8
வெளிவந்துவிட்டது
பெண்கள் கல்வி, ஆய்வு
ா இதழாசிரியரின் முன்னுரை
ா பெண்கள் தினம் எப்படி உருவானது?
K TI LEHTË LI
ச சந்திப்பு
ச முகாமைத்துவப் பதவிகளில் பெண்கள்
அமரத்தயங்குவது ஏன்?
* இலங்கைப் பாராளுமன்ற அரசியலில் பெண்கள்
சந்தா
58. த
கெ
in 5998.5
 
 
 
 

நிறுவனத்தினரின் சஞ்சிகை
ச விருந்தோம்பல் பண்பாடு
* இலக்கியத்தில் பெண் வெறுப்பு
-ஒரு விளக்கம்
* மூன்று சினிமாக்கள்
* தமிழ்த் தினப்பத்திரிகைகள்காட்டும்
மகளிர் நிலை
* பெண்களுடன் ஒரு பட்டறை
விபரங்களுக்கு
ர்மராம வீதி
ாழும்பு -06
595.96