கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறுகா 2004.11-12

Page 1
புதிய தலைமுறைக்கான
2-6ծԼ-ւնւ
༄༽ Siang gu Tagl
திமிழில் பத்திரிகைகள் விரிந்து கொண்டிருக் கும் சூழலில், ஈழத்தில் இவற்றின் இயங்கு தளம் மிகமெதுவாகவே நிகழ்ந்துவருகின்றது.
எனினும் அவ்வப்போது சாதாரண சூழலில் வாழமுடியாத இளைஞர்களினால் இவ் உழல்வுக்குள் தங்களை மாய்த்து விட்டில் பூச்சியாய்ப் போனாலும் அது அலையென்றும், வியூகம், சரிநிகர், மூன்றாவதுமனிதன் என்றும். தோன்றின. (தோன்றிக் கொண்டே இருக் கின்றன.)
ஆனால் இவற்றின்பணி காத்திரமான முறையில் நிகழ்ந்தாலும் வாசகத்தளத்தில்பெரும் அதிர் வினை ஏற்படுத்தினதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. எங்கள் ஆழலில் வாழும் மாந்தர்கள் எப்பொழுதும் மலிவான எழுத்துக்களையும், பத்திரிகைகளையும், சஞ்சி. கைகளையும் வாசித்துப்பழகியவர்கள். அவர் களுக்கு கல்கியும், கல்கண்டும், குமுதமும், ஆனந்த விகடனும், ரமணிச்சந்திரனும், சுபாவும் வைரமுத்தும், பட்டுக்கோட்டைப்பிரபாகரனும் பிடித்துப்போன சாம்பார்கள். இவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கு அவர்களால் முடிய வில்லை. இந்த மாயை உடைப்பது எப்படி?
குண்டுச்சட்டிக்குள் குதிரையோடிக் கொண்டி 3. ருக்கும் மாந்தர்களைக் கண்ணைக்கட்டி காட்டில விடுவது எமது நோக்கமல்ல, மின்மினியை உருவாக்கி அதனோடே இயங்க வேண்டி" யுள்ளது இல்லையெனில் மலிவான எழுத்தும், சக்தி TV, சக்தி FM, தென்றலும்பரம்பரை யினரின் மண்டைக்குள் களிகளைப் பரப்பி விடும் இச்செயற்பாடுதான் மெல்ல மெல்ல,
உருவாக்கிவருவது வேறு விட
தும் நவீன தமிழின்பால் அக்கறை ஏற்படுத்து வதுமே "மறுகா" பிரதானமாகக் கொள்ளும்
"மறுகா படைப்பிலக்கியத்திற்கு முதன்மை யான இடமளிக்கும்.நவீன தமிழில் அக்கை மீப் སྒྲ་ முேம்கொ imeċ ir-iżuri irtir
ரகசியமும் முக்க அறிந்தவர்கள் சில எல்லாம்தெரியும். சகலமும்தெரியும், கூட மண்டையைக்
ஒவ்வொரு நாள்
காலுடன் விளக்க அவனருகே மனை அவனது கண்கை
"நல்லதுக்குத்தான் கன்றுக்குட்டிக் கா 3j5 g álou
கதாநாயகன்தான்.
சிலசமயம் பிரகாசட மிக நெருக்கமான
மானால் அவர், அவனிடம் சங் இருக்குமென்று.
மனைவி பயந்தப ரசனையுடன் கேட்
"மறுபடியும பன்னி தலையைச்ே வலுவுடன் நீட்டுகிற ஆண்மை மிக்க
படுத்தி நிற்கிறது.
தனது முரட்டுத்து தானே ஆச்சரியம கேட்கிறாள்.
"எங் க. "
பணி னி எழுந் போகிறான். திறந்து யா ஒளிந்திருந்து என்று உறுதிப்ப திரைச்சீலைகளைக் பிறகு தாழ்ந்த குர "வழக்கம மனைவி சொல்கி
ܕ ܐ.ܶ
“哆” அந்தச் சின்னவார் ஏற்கனவே செ தெளிவில்லாத ل
"பன்னி "பன்னிக்கு ஏ "அவங்க
அம்மாவுக்கு அவ6 அவள் எப்போதுே
நிமிர்ந்த கிழவி ஒ6
பயத்தையோ கவ
கார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யத்துவமும் கூடிய ஒரு உணர்வு பன்னியைச் சூழ்ந்தது. அவனை ருக்குக் கொஞ்சம்தெரியும். ஆனால் ரொம்பச் சொற்பமானவர்களுக்கே பன்னியின் மனைவி, அம்மா, பாட்டி இவர்களுக்கு மட்டும்தான் மற்றவர்கள். அதாவது சொந்தக்காரர்கள் ஏன் அவன் குழந்தைகள்
குடைந்துகொள்ள வேண்டியதுதான். ராத்திரியும் குழந்தைகள் தூங்கப்போன பிறகு பன்னி செருப்புக் நகே உட்கார்ந்திருப்பான் கையில் செய்திப்பத்திரிகை இருக்கும். வி மண்டியிட்டிருப்பாள் கணவனது முட்டியில் தலையைப் பதித்தபடி ா உற்றுப்பார்த்து குசுகுசுப்பாள். சொல்றென். பன்னி எச்சரிக்கையாருக்கணும்.” 'சூப் என்றால் பன்னி அந்த இடத்தில் நிற்கமாட்டான். அப்படித்தான் பும் அவனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பன்னி ஒரு
ான முகத்துடன் ஆனால் மெளனமாக வீட்டுக்கு வருவான் அவனுக்கு வர்கள் மட்டுமே அறிவார்கள். அவன் நினைத்தால் அவனால் முடியு
களுக்குச் சொல்ல கதிகள் ஏராளம் சாயங்காலம் அவன் டி வெளிப்படையான கிறாள்.
??
T
சொறிந்தபடி புஜங்களை ான். முழுத்தோற்றமும் வலிமையை வெளிப்
துணிச்சலைக் கண்டு டைந்தவளாக மண்ணவி
து கதவுப் பக்கம் அதை பட் டென்று ரும் பின்னால் கவனிக்கிறார்களா டுத்திக்கொள்கிறான். - சோதனையிடுகிறான். லில் பதில்சொல்கிறான். ான எடந்தான்."
ாள்.
த்தையில் எல்லாம் விளங்கிவிடும்.
ன்னபடி பன்னிக்கு நண்பர்கள் மத்தியில் ஒரு மாதிரி ஆனால பரபரப்பான புகழ் உண்டு. எச்சரிக் கையாருக்கணும்." 5ாச் சும் ஆபத்தா...” எங்க ஒதுங்கிக்கிறனும்னு பன்னி அவங்களுக்குக் காட்டீருவான்." னப்பற்றிக் கவலை. கவலையிருந்தாலும் பெருமையாகவும் இருக்கும் ம அவன்ை "என்னோட மகன்" என்று சொல்லுவாள். அவன் பாட்டி டியாக வசிக்கிறவள் அவளுக்கு ஒரே பெருமை அவள் எப்போதுமே லையையோ கூட காட்டிக்கொள்வதில்லை.
3திகை-மார்கழி,2004 விலை ரூ. 5.50

Page 2
BETT-C) தன் மகளிடம் அதாவது பன்னியின் அம்மாவிடம் சொல்லுவான்.
"நம்ம வயகல ஈஸ்ஸாம் வந்தது வரட்டும்னு துணிஞ்சுதான் செய்யனும் நம்ம லட்சியம் நிறைவேறுறதுக்கு பயமில்லாத ஆளுகதன்
கார்த்திை நாளங்களை உை வந்துவிட்டதுபோல் உதாரனத்துக்கு, ‘ பணிய மாட்டார்கள் எழுதிக் கொண்டிரு கதவைத் தட்டும் 4 இருதயமே நின்று
தான் அவனைத்
ாழுதுகிறாள்.
பட்டென்று கழிப்பிடத் விட்டு வெளியேறி திவில் வரும் க்களிலோ குதி
தாவி ஏறிக்கொள்கிறான்.
பைண்டி அவன் வீட்டை நோக்கிப் போக
வில்லை. கீழே இறங்கி சுற்றுப் பாதையில்
அவன் எண்ணிக்கையானவன்.'ஸ்ப்போதும் தன் கையெழுத்தை மாற்றிக் கொள்வான். அவ் வப்போது தன் ஹேதிகளியின் பேனாவை பயும் இரவல் வாங்கிக்கொள்வான்.
- - 酶 28 மட்டும்
"பழுதுபார்ப்புக்காச போர்க் குழப்பத்தி ரைப்படை வீரனை தான்.
ஆனாலும் தொடர் தான். ரயில் நிை அங்கே அவனது : திசையில் போர்வி போய்க் கொண்டிரு னுக்குச் சந்தேகம்
எசகுயிசகான தி தெரிந்தது. அவர்க
முடியாது.
-- ஹோட்டல் போல
கலை, முதல்தர மு தில் அவனது இல்
 
 
 

s-ups sisg,2004
றயச்செய்யும், முடிவு தெரியும் ஒரு தடவை, "கத்தோலிக்கர்கள் அடி ” என்று அவன் சுவரில் குக்கும்போது பலமாகக் ாத்தம் கேட்டது. அவன் புவிடும் போலிருந்தது. துவிட்டது. அந்த ஆட்கள் தேடிவந்திருக்கிறார்கள். அந்த வாசகத்தை அழித் நம் தொடர்ந்தது. பென் ட்டு கதவைத்திறந்தான். டியான மனுசன் சிவந்த நந்தான். அவன் கையில் ங்கியது அரசாங்க வழக் மோ. ஒரு வார்த்தைகூட க்வியை ஒரமாகத் தள்ளிச் பறக்குள் நுழைந்து கத ண்டான் பன்னிக்கு அந்தச்
D-fibés
ஊழியர்கள் எல்லாரையும் துடன் பார்த்தான். அவர் போலிஸ் உளவாளியாக கும். யார்கண்டார்கள்.
நாள் அவன் வழக்கமான நாக்கி வீரநட்ைபோட்டுக் அப்போது எதிர்பாராத ஒரு விறைத்து விலுவிலுத்து ழிப்பறையின் கதவு மூடப் க்குக்குறுக்கே சாக்பீஸி ான அறிவிப்பு எழுதப்பட்டி இல்லை எதிரியின் கை
3 மூடப்பட்டுள்ளது" ல் வாளை இழந்த குதி ப் போல் பன்னி உணர்ந்
ந்து போரிட முடிவு செய் லையத்துக்குப்போனான். இலக்கை நோக்கி அதே ரர்களின் அணியொன்று ப்பதைப் பார்த்தான் அவ கிளம்பியது. ஆக அவர் க்காக மூடப் பட்டுள்ளது" துரோகமாக தப்பிக்கும் கயாண்டது மில்லாமல் ப் பிரகடனப் படுத்தவும் ார்கள். எல்லாப் பொதுக்
னசுக்குப் பட்டது. ஆனால்
ட்டங்களிலிருந்தே تتعلق
ாைல் அவனைப் பிடிக்க
னியா சமூகச சிற்றுண்τιςά LJU Sagg5 0க்குகளான அனைத்துக்
2 கேந்திரங்களும் கைப் பற்றப்பட்டு விட்டது நிச்சயம். வேறு இடங்களில் தாக்க முடிவு செய்தான். கடைசி வார்த்தை அவனுடைய தாயிருக்கும்.
ஒரு ரயிலில் ஏறினான். முதல் ஸ்டேஷனி லேயே இறங்கி விட்டான். கீழே பள்ளத்தாக் கில் தென்பட்ட எளியகுக்கிராமத்தை நோக்கி நடந்தான், முதல் வீட்டை அடைந்ததும் கழிப்பிடம் எங்கே இருக்கிறதென்று கேட்டான் அவர்களுக்கென்றால் ஆச்சரியம்
" என்ன, நாங்க காட்டுக்குள்ளதான் கொல்லைக்குப்போறது வழக்கம்” என்று சொன்னார்கள்.
அடர்ந்த புதர்களுக்கிடையே இருள் பரவிக கொண்டிருந்தது. நல்லபடியாய் நடக் குமா என்று நினைத்தான் புதருக்குள் நுழைந் தான் அங்கே பனிப்பரப்பில் ஒரு குச்சினால் எழுதினான்.
"ஜெனரல் பிராங்க்கோ" ஒங்களுக்கு வசமாக்குடும்பாரு."
அவன் வீடு திரும்பினான். குதிரை வீரனின் சிறகுகள் தனக்குப்பொருத்தமாக இருக்குமா என் வியந்தபடி ராத்திரி கண்ணாடிக்கு முன்னால் ரெம்பநேரம் நின்றிருந்தான்.
ஸ்வோமிர் ம்ரோஸெக்
தமிழல் - பூமணி நன்றி - யானை 6) காக்கையின் (UN1 Fgen *அதிகாலையை அரட்டி
எனர் மகனின் பிராக்கை திருப்பி சிலசமயம் தொடர்ந்து கத்தி எண் எரிச்சலைக் கிளப்பும் அந்த நொண்டிக்காக்கை இன்று மின்கம்பியில் சிக்கி இறந்திற்று.
த்தில் சிக்குண்டு அல்லது இனம் தெரியாதோரால் சுடப்பட்டுக் கிடக்கும் ஒரு மனிதனினி வெற்றுடல் போல
கிடக்கிறது அந்தக் காகம்,
அதன் மரணத்தில்
காகங்கள் கூடிக்கரைந்து ஒவ்வொருத்தர் காதுகளினுள்ளும் ஒற்றுமையை உரக்கச் சொல்லிற்று.
மின்காரம் இரவுகளுக்கு ப்ேகலைக்கொடுத்திடினும்
மின்சாரம் மீதான வெறுப்பு அதிகமே இந்தக் காக்கையின் உயிரை முறித்துப்
ானர் வீட்டுக் கோடியில்
தனித்து நிற்கும் மரமொன்றில்
அதன குஞ்சுகள அநாதரவாப்
ரகுமான் ஏ. ஜமீல்

Page 3
மறுகா-01 கார்த்திகைஒவ்வொருவரும் ஒரு உணர்வை வெவ் வேறு விதமாய் ளிப்படுத்துகின்றனர். குழந்தை தனக்கு தேரும் ஒவ்வொரு உறுத்தலுக்கும் அழுகையையே வெளிப்படுத்துகின்றது. அதை தாயினால் என்ன தேவை என உணரமுடிகின்றது - தாய் குழந்தையுடன் இணைந்து இருப்பதனால்,
மனிதரை இன்னொரு மனிதர் எப்படிப் E. துகொள்கின்றார். அவரின் உணர்வு களுக்கு மற்றையவர்கள் எப்படிப்பட்ட அங்கி காரத்தை அளிக்கினர் றார்கள். அல்லது எப்படி எடுத்துக் கொள்கின்றார்கள்.
புரிதல் என்பது எதற்கும் அவசியப்பட்டது. இலக்கியம், கலை பற்றியான புரிதலை இன்னமும் சிக்கலுடன் எதிர்கொள்கின்றோம். இதனால் பலவற்றை நிராகரிப்புச் தெமர் கினி றோம்.
ஒரு இலக்கியப்படைப்பைப் படிக்கும்போது எழுத்தாளுரின் பின்னணியை வைத்துக் கொண்டு அவருக்காக பிரதியை நிராகரிக் கும், சிலாகிக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை எம்மத்தியில் உள்ளது.
நற்குணங்களும் வீரமும் நிறைந்த நாயகனும், அவனுக்கு எதிர்குணங்களைக் கொண்ட குரு ரமான வில்லனும். பணி பாட்டை கட்டிக் காக் கும் பெண்ணும் உற்ற இலக்கியங்களை புகழ்ந்து பாராட்டும் நாம், நமது அவலங் களைக் காட்டும், உணர்வுகளை வெளிக் காட் டும் இலக்கியங்களை, கலையை ஏற்றுக் கொள்வதில்லை. அதன் நிலைப்பாட்டை புரியாமல் அல்லது புரிய எத்தனிக்காமல் வேண்டாதவை, புரியாதவை என ஒதுக்கி வைக்கின்றோம். அதாவது சமூகத்துள் இருந்து உள் வாங்கும் விடயம் ஒன்றை தன்னுடைய அனு பவத்துடன் ஒன்றித்து ஒரு படைப் பாக்குகின்றான். இதிலிருந்து படைப்பை புரிய எழுத்தின் அனுபவத்துடன் ஒன்றிக்க வேண்டிய தன்மை புலப்படும். வாசிப்பதன் மூலம் பொழுது கழியலாம். பொழுதைக்கழிக்க வாசிப்பது என்பது வியா பார நோக்கை முதன்மையாகக் கொண்டு வரும் படைப்புகளுக்கு மட்டும் பொருந்தும் இந்த வகைக்குள் இந்தியாவில் இருந்துவரும் பல சில்லறை ஏடுகளை இனங்காட்டலாம். இவற்றை புரிய வாசிப்பு அறிவுமட்டும் போது மானது. இலக்கியதரம் வாய்ந்தவை எனக் கருதும் கலைத்துவத்துடன் கூடிய சமூக அக் கறையை உள்வாங்க சிந்தனையும் தேவைப் படும்.
இப்படைப்புகள் பல சாதனைகளை செய்கின்றது. வா •
ஒரு புது உணர்வை, புது தேஃேஃ ဂြို.ို ஏற்படுத்தி புதியதொரு ::” க்கும், றருக்குமுன் காட்டக் கூடியது மட்டுமன்றி. நம் நிலையை உணரப்ப்ண்ணுவதிலும் முக்கிய இடம் பெறுகின்றது. இதனூடு இலக்கியங்கள் ஏற்படுத்திய போராட்டங்களையும் கண்டு கொள்ளலாம். அத்தகைய வலிமை இப்படைப்புக்களுக் குண்டு
இத்தகைய படைப்பு ஒன்றை புரிய முனைகை யில் முதலாவதாக ன்ேஃேேேேேஇஃைே நில்ை உள்ளது. ஆப்போது அதன் பூரண மான தாக்கத்தை நாம் ವಾಲ್ಷಣ:: முடியும். இப்படைப்புக்குறித்து நம்மைச் சிந் க்கத் தூண்டும். அம்படைப்பு குறித்து மேலதி கமான் கேள்விகளை நம்முன் எழச் செய்யும் எழுத்துக்கள் இவை எதையும் செய் வதில்லை அரைத்த சம்பலை மீண்டும் மீண்டும் மீண்டும் அரைப்பது போல அரைத் துக்கொண்டு வாசகரை பொம்மையாகக் செயற்படுகின்றது. காதலி -சோகம்-குடும்பம் என்ற வட்டத்துள் இன்னமும் கட்டிப்போட వీ இவைகளை புரிய வாசிப்புப் பழக்கம் மட்டும் ப்ோதுமான தாக இருக்கின்றது - இதை வாசிப்பின் முதற் படியாகக் கொள்ளமுடியும். னாலி உணர்வை மாழியாகக் கொண்டவற்றுக்கு வாசகரின் உணர்வு பூர்வமான இணைவு மாகின்றது. தன்னை ஒரு சிறந்த வாசகர். இலக்கியவாதி எனக் கருதிக்கொண்ட - கூறிக் கொள்ளும் பிரதிநிதிகள் இது

priagi,2004 3.
فالفور) ors\
ஒ%
மக்களுக்கு விளங்காது" என்ற முத்திரை குத்திவிடுவதுடன், வாசித்து புரிய முடியாது அல்லது விளங்காது என்ற பட்டியலினுள் இட்டு அதையே அடுத்த தலை முறைக்கும் கையளிப்புச்செய்கின்றனர். இதனால் ஒரு சிறந்த படைப்பு இருட்டடிப்புச் செய்யப்படுவதுடன், லக்கிய வளர்ச்சிப் போக்கு மந்தகதியடைகின்றது. இத்தவறின் ஆரம்பம் எங்கு தோன்றுகின்றது.
வாசிக்க புத்தகம் கேட் தொந்தரவு செய்யும் .
சாதாரணதர பரீட்சை எடுத்துவிட்டு விடு றயில் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு “கபாலபதி" தொகுப்பை வாசிக்கக்கொடுத் தேன். இரண்டு தினங்களின் பின்னர்
வந்த அவள் இரண்டு விடயங்களை கூறினாள்.
1. இதை வாசித்தபின்னர் சரியான பயமாக இருந்தது அதனால்தான் ஆணி வைத்துக் கொண்டு வந்தேன் என வைத் திருந்த ஆணியைக் காட்டினாள். இது శ్లో ாருவர் மனநிலையையும், அனுபவமும் சம்பந்தப்பட்ட
E.
இலக்கியங்களை புரிந்து கொள்வதற்கு எடுக்கக்கூடிய யற்சிகள் என்னவென்பதை நோக்கமுயலும் முனி కథa பிரித் துக் கொள்வது லகுவானதாக இருக்கும். - 1. படைப்பு எங்கிருந்து ஆரம்பமாகின்றது i. அது என்ன செய்கின்றது. i. அதைப் புரிவது எப்ப்டி - (வாசகரின்) எமது பங்கு என்ன? உணர்வு, அனுபவத்திற்கு கலைத்துவ தன்மைய்ை கொடுக் கையிலி அது கலையாக, இலக்கியமாக f:#မ္ပိတ္ထိုစ္ဆ எனலாம். வமும், அறிவும் இணைந் உணர்வின் து ခြုံခးနှီ ர்ேவு சார்ந்த உணர்வு எங்களின் சமூகத்தில் இருந்து பெறப்படுகின்றது. நானும், நீங்களும் அனுபவித்த ஒன்றாகவும் அல்லது கண்ட கேட்ட ஒன்றாகவும் கூட இருக்கலாம். இப்படைப்பின் வெளிப்பாட்டை சுந்தரராமசாமி கதையையும் ஒரு கலை என்று நம்புகின்ற கலைஞன் தன்னுடைய ஆத்மாவைப் பிரதி பவிக்கத் தோதான உடைந்த கண்ணாடித் துண்டுகள் எங்கேயாவது கிடைக்கின்றனவா என்று பார்த்துக்கொண்டே போகின்றான். ஆதில் ஒரு துண்டைப் பொறுக்கி தன்னுடைய கலை ஆத்மாவின் ரசத்தை கொஞ்சம் அதன் பின் னால் பூசிவைக்கின்றான் அப்போது நமக்கு நம்முடைய முகத்தை அதில் பார்க்கக் கிடைக்கின்றது. ரசிக் கினிறோம். ரசிப்பது கண்ணாடித் துண்டையல்ல கலைஞனின் ஆத்மாவை"
2.இந்தக்கதைகளில் உள்ளதெல்லாம் உண் மையாக நடந்ததா? இது_ஒரு விடயத்தை கோடிட்டுக் காட்டியது. புரிதல் என்பது ஒவ்வொருவரின் நிலையைப் பொறுத்தது. புரியாமை என்பது முயற்சி செய்யாமை, சோம்பேறித்தனம்
இதனடிப்படையில் புரிவதற்கு - விளங்கிக்கொள்ள வேண்டுமென்ற முனைப்பு
- படைப்பை உள்வாங்கும் மனநிலை - படைப்பின் உணர்வுடன் ஒன்றுபடுதல். - படைப்பின் பாத்திரமாக அதனுள் நுழைதல். போன்ற விடயங்களை கவனத்திற்கொள்வத னுாடு புரிதலை இலகுபடுத்திக் கொள்ளலாம். இன்னமும் ஆர்வமிருப்பின்
ரும்பத்திரும்ப வாசிக்கலாம். ஆரம்பம் சிரமம் தரக்கூடியதாகவும், நேர அவகாசத்தை கூடுதலாக எடுப்பதாகவும் இருப்பினும் தொடர்பயிற்சியும் முயற்சியும் சிறிது காலத்தில் :பு

Page 4
மறுகா - 01
”................... வாசிப்பில் வாசகரின் மனப்பக்குவம் முக்கியமாகும் இந்த அடிப்படையில் வாசகர்
களை இரண்டு நிலைப்படுத்திப்பார்ப்பார்கள்
அவர்களின் உடல்வயது (لاوق
(Physicalage) அவர்களின் மனவயது (Mentalage) உடல் வயதில் கூடியவர்கள் பலர் மனவயதில் குறைந்தவர்களாக இருப்பார் கள். தமிழின் சனரஞ்சக எழுத்துக்கள், புனை
ஆ)
கதைகள் பெரும்பாலும் 1835 வயதினரை நோக்கியே எழுதப்பட்டிருத்தலை அவ தானிக்கலாம்."(தமிழ் இலக்கியவரலாற்றில் இதழ்கள்-விரிவான ஆய்வுக்கான முற்குறிப் புக்கள் சில பேராசிரியர் கார்த்திகேசு சிவத் தம்பி - தேசிகம் - இலக்கணவித்தகர் இ. நமசிவாயதேசிகர் சதாபிஷேகார்ப்பண மலர் (2000) பக்கம் 79) எனும் கூற்றினை அடிப் படையாக வைத்து மலிவான எழுத்துருக் களின் அறிமுகம் நிகழ்த்தப்படலாம். ஏனெ னில் மலிவான எழுத்துருக்கள் முழுமையாக வாசகர்களின் மனப்பக்குவத்தின் அடிப்படை யில் அவர்களின் உடல்வயது, மனவயது என்பவற்றின் இயங்குதளத்தில் பிரசவ மாகி வளர்ந்து உருப்பெருக்கமடைந்து இன விருத்தியில் முன்னணிவகித்து வருகின்றன. இவ்வகையிலான எழுத்துக்களைப் பிர சவித்துவருவோரின் பிரதான நோக்கம் உச் சவருமானமாகும் அந்நோக்கத்தை அடையும் பொருட்டு வாசகர்களின் நாடித்துடிப்பை அறிந்து தமது புனைவுகளை பிரசவிப்பதே அவர்களின் தலையாய கடமையாக உள் ளது சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக இவ்எழுத்துருக்கள் பிரசவமாகின்றபோதும், ஒரு குறுகிய 'வாசகர்வட்டத்தையே இதன் மூலம்பெற இயலும் என்ற அனுபவத்தினால் "பாலியல்" எனும் தளத்திலேயே இவ் எழுத் துருக்கள் பிரசவமாகிவருகின்றன. இதனால் உலகளாவிய ரீதியில் பரந்தளவிலான வாச கர்வட்டத்தை திரட்டி பணம் பண்ண ஏது வாயுள்ளது.
மலிவான எழுத்துருக்கள் எனும்போது அவை
தனித்து எழுத்துகளின் கோர்வைகளாக
அமையும் பத்திகளை கருதுவதில்லை - புனைவுக்கேற்ற காட்டுருக்களையும் கொண் டிருக்கவேண்டும் - நடை முறையில் நாங்கள் உணரும் வெகுசன இதழ்களிலெல்லாம் மலிவான எழுத்துருக்கள் பக்கத்துக்குப் பக் கம் - உணர்ச்சிகளைத் தூண்டும் வகை யில் விரவிக்கிடக்கக் காண்கிறோம் தனித்து "பாலியல்" என்ற மகுடத்தினுள் வரக்கூடிய
நுட்பம், விளையாட்டு. எனும் வெவ்வேறு பிரிவுகளில் இதன் இயக்கத்தை இனங்
கார்த்திை காணலாம் இங்கே சிலவற்றை எடுத்து அடிப்படை நோக்க முயல்வதே நோக்க
தினமுரசை முதலில் கண்கவர் வண்ண திரங்களின் முகங்க வாராவாரம் எங்கள் வசந்தமாக சூடு -
அதுதான் தினமுரசு தோடு வெளிவரும் பக்கங்களும் மலி கண்சிமிட்டக்கான 13(நடுப்பக்கங்கள்) களில் மலிவான வாக்கு மிகுந்திருப்ப குறிப்பாக ஓரிதழி காட்டுக்கள்.
1. அம்மனி படு: சோரா சுலைமான் பெண்மணி லண்ட என்ற வானொலியி: வேலைபார்த்து வ விட்டது? பி.பி.சி. செய்திவாசிப்பதற்: அம்மணியின் அபா காரணமாக டிவி ே யைக் கேட்பதைவிட செய்தார்கள். இதன வேலைகிடையாது விட்டது. பாவம் மி திரும்ப இருக்கிறா
சைக்குச் செல்லும்
பதற்றம் வருவது அ அங்கு என்ன கேள்: பலதையும் பற்றி ஆனால் இங்கே ே தற்கு வித்தியாசம இதற்கொரு கண்ட (இத்தகவலுக்குமே
லைப் பூர்த்திசெய்
சுலைமானின் தோற் டிச 21:27, 2003 -
2. ஃ.நம்முடைய இமயன் கிசுகிசுப் சொன்னான். காதுக உண்டுவிடுவதுபோ ந்ததை தன்யா குறு திமிறுவதை நிறுத் முகத்தைப் புதைத்
 
 
 

க-மார்கழி,2004
4
மலிவான எழுத்துருக்கள்
துக்காட்டி அவ்விதழின் த்தை விளங்கிக்கொள்ள மாகிறது.
) எடுத்துக் கொள்வோம். ங்களில் சினிமா நட்சத் ளை முகப்பில் தாங்கி, ா வாசல்கள் தேடிவரும்
፵፭፻፴፩}! -
சுவாரசியம் -
சு எனும் மகுட வாசகத் தினமுரசின் எல்லாப் வான எழுத்துருக்கள் லாம். குறிப்பாக 12,
16, 21 ஆகிய பக்கங் எழுத்துருக்களின் செல் தனை அவதானிக்கலாம் லிருந்து சில எடுத்துக்
ம்பாடு
என்ற இங்கி லாந்துப் ன் கேபிடல் ரேடி யோ ல் செய்திவாசிப்பாளராக பந்தார். ஆசை யாரை தொலைக்காட்சியில் காக விண்ணப்பித்தார். ரிதமான மார்பு வளர்ச்சி நயர்கள் யாரும் செய்தி - பார்ப்பதையே அதிகம் ால் டிவியில் இவருக்கு என்று பிபிசி கைவிட்டு *ண்டும் வானொலிக்கே ர் இவர் நேர்முகப் பரீட் போது சாதாரணமாகவே லுனைவருக்கும் இயல்பு விகேட்கப்படுமோ என்று யோசிக்கவைக்கும் வலை இல்லாமல் போவ ான தடை இரசிகர்களே னம் தெரிவியுங்களேன். லே இரசிகர்களின் ஆவ ாயும் விதத்தில் சோரா றம்) (வாரமலர் தினமுரசு
பக்கம் 16).
இடம் வந்துவிட்டது பர்ய் அவள் காதருகே sாை அப்பிடியே கவ்வி
ல அந்த உதடுகள் அதிர்
குறுப்பாய் உணர்ந்தாள். தி அவன் கழுத்துக்குள் ; தாள். அவளைக்கீழே
இறக்கிவிடாமல் கைகளுக்குள் சிறைப்படுத்தி
மடியில் அமர்த்திய படியே கீழே அமர்ந்
தான் இமயன. அந்நிலையில் அவளைச் சுற்றியிருந்த வலதுகையை அவள் இடை யில் செலுத்தினான் செலுத்திய இடைப்பகுதி சிறிது சாய்ந்திருந்ததால் அதன்கீழே இருந்த மேலேழுச்சியிலும் அந்தக்கைபட்டது. அந்தக் கையும் ஸ்பரிசத்தாலும் அது தவழ்ந்து
திடீரெனத் தங்கிவிட்ட இடத்தின் காரணத்
தாலும் தன்யா பெரிதும் நிலை குலைந்
憩
(கண்ணோடு கண் கலந்தால்
தாள். வாய்ச்சொற்கள் பயனில” இலக்கிய நயம் - தருவது "முழ"டில்யன் - "சாண்" டில்யனின்
வாரிசு - பக்கம் 21 தினமுரசு ஜன 18:24, 2004). சங்க இலக்கியப்ப்ாடல்களை விளக் கும் உரை நடுப்பகுதியாய் தொடர்கிறது. இந்த இலக்கிய நயம் - இலக்கியத்தில் நயக்க எவ்வளவு விடயங்கள் இருந்தும் முழடிலியனால் தான்யாவின் மேலேழுச்சி களைத்தான் நயக்க முடிகிறது. ெ
(தொடரும்.).
ஆசிரியர் த. மலர்ச்செல்வன்
வருடச்சந்தா - ரூ. 66,00 ஆறு மாதச்சந்தா - ரூ. 33.00
காசுக்கட்டளைகள், த. மலர்ச்செல்வன், என்ற பெயருக்கு, ஆரையம்பதி அஞ்சலகத்தில் மாற்றும் வகையில் எடுக்கப்பட்டு அனுப்பப்படல் வேண்டும். ஆசிரியர் 14:Digidofir
ஆரையம்பதி - 03, மட்டக்களப்பு. ഖങ്ങ
அட்டை, புத்தக வடிவமைப்பு தால் அச்சாக்கம் போன்றவற்றை நவீனமுறையில் செய்துகொள்ள மறுகா - தொலைபேசி. 065 2247014

Page 5
மறுகா-0
புனைகதை சார்ந்த சிறுகதையும் நாவலும் உலகப் பொதுவான இலக்கிய வடிவங்
களாகின்றன. ஆகவே, இன்றைய இளம்
எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பு இலக் கியங்களுக்கு அறிமுகமாவதும் வாசிப்பதும் அத்தியாவசியமானவை. ஏனெனில், புதிய அனுபவங்கள், புதிய பார்வைகள், புதிய உத்திகள் என்பன அவற்றினூடே எழுத்தாளர் களை வந்து சேர்க்கின்றன. அவை எழுத்தை யும் எழுத்தாளரையும் வளம்படுத்துகின்றன.
புனைகதைசாரா இலக்கிய வடிவங்களான சுயசரிதை, வாழ்க்கைவரலாறு, உண்மைக் கதை, நாட்குறிப்பு கடிதங்கள், முதலிய னவும் பிறமொழிகளில் கணிசமாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. தமிழில் இவற் றின் வரவு குறைவே. இவையும் புத்துலகின் திறவுகோல்கள் என்பதனை நாமறிய வேண் டும்.
ஆக, மொழிபெயர்ப்பு இலக்கியங்களை அறிமுகம் செய்வதும் வாசிக்கத்தூண்டு வதும் இப்பகுதியின் நோக்கமாகின்றன.
இவ்விதத்தில், கன்னடத்தில் வெளியாகி, பலரது பாராட்டினையும் பெற்ற தலித்சுய சரிதை நூலான “ஊரும் சேரும்” நூல் அறி முகம் இங்கே இடம்பெறுகின்றது.
.
மராட்டிய மொழிச்சொல்லான "தலித்” என்பதன்
பொருள் விரிந்தது. "ஒதுக்கப்பட்டவர் அல்
லது ஒடுக்கப்பட்டவர்” என்பது அதன் ஒரு பொருள். இவ்விதத்தில் அது தாழ்ந்த சாதி யினரைக் குறிக்கும். ஆண்டுகள் பலவாய் உயர்சாதியினரால் அடக்கி ஒடுக்கப்பட்ட தலித மக்கள் இந்தியாவில் 1970 தொடக்கமே இல்க்கியங்களுடாகப் பேசத் தொடங்கினர். இத்தகைய தலித் இலக்கியங்களுள் மராட் டிய, கன்னட படைப்புகள் தமிழ்ப்படைப் களைவிட உன்னதமானவை. இம்மொழி ளில் வரும் தலித் படைப்புகளுள் சுயசரிதை நூல்கள் முக்கிய இடம்பெறு கின்றன. ஆரம்பநிலையில் கயசரிதைகள் அதிகள விலே வெளிவருவது தவிர்க்க இயலாததே. ஒருபுறம் கோபங்களின் கொடுரங்களின் - குமுறல்களின் அவமானங்களின் பதிவுக ளாகவும் மறுபுறம், எதிர்புக்களின் தன்னம்பிக் கைகளின் - கற்துணிவுகளின் பதிவுகளாகவும் இவை வெளிப்படுகின்றன.
-3-
“ஊரும் சேரியும்” நூலிற்குரியவரான் சித்த லிங்கையா என்பவர் கவிஞர், நாடகாசிரியர், கட்டுரையாளர், ஆய்வாளர், பல்கலைக் கழகப் பேராசிரியர். சட்டமேலவை உறுப் பினர். வறுமையும் போர்க்குணமும் நிறைந்த தலித்துகளின் வாழ்வு குறும்பும் கிண்டலும் மிகுந்த தொணியில் இவரது சுயசரிதையில் வெளிப்பட்டுள்ளது. བ་
-4-
“சேரியில் கடைசி வீடு எங்களுடைய வீடு. அதற்கும் அடுத்து கடைசியாய் எப்பொழு
கார்த்திகை-ம தாவது இன்னொருவீ என்னவோ? அதன் கூன் விழுந்துகிடக்க, வெறு நான்கு அடி உயரத்திற் எஞ்சியிருந்தது. நானும் களும் சேர்ந்து, அந்த நின்று ரொம்ப துரத்திற் வேலைக்குப் போயிரு அப்பாவைத் தேடுவோ
திரும்புங்கள்” என்று :
செய்தி அனுப்புவோம்
ಫ್ಲಿ ನ್ತ 8x
அவர்களின காதுகளி லையோ எங்கள் முக! குத்தெரிந்ததோ இல்6 களுக்குத் தெரியாது. எங்கள் வீட்டுக்குப் ப சுவரின்மேல் நானும்
நின்று அப்பா அம்மா கொண்டிருந்தபோது ; ஐயரின் நிலத்தில் இர6 நுகத்தடியைச் சுமக்க
அழுத்தி உழுது கொன் யைச் சுமந்த இருவரு சென்று கொண்டிருக் பின்னால் இருந்து உ மாயாஜாலக் காட்சிை ஆனால் நுகத்தடியை ஒருவர் எனது தந்தை என் மனதில் இன பரவியது. நாங்கள் இ சில பெண்கள்," பாவ வந்த கஷ்டத்தப்பாரு வார்த்தைகள் என் கரி மனவேதனை இரண்டு போலக் கலப்பையை காலமாய் வீட்டுக்குவ களுக்கு ஒத்தடம் செ
மேற்கூறியவாறு குழர் வுகளுடன் ஆரம்பிக் தொடர்ந்து இளமைக் கள், கட்சத் தொடர் வுப் பகிர்வுகளாக ெ
 
 

ார்கழி,2004
5
தி இருந்திருக்குமோ ரையெல்லாம் சரிந்து, ம் மூன்று அல்லது கு குட்டிச்சுவர் மட்டும் மற்ற வீட்டுப்பிள்ளை க்குட்டிச்சுவர் மேல் குப்பார்வையை வீசி, ந்த எங்கள் அம்மா, ம்" சீக்கிரம் வீட்டுக்குத் கூவி அவர்களுக்குச் ). எங்கள் அழைப்பு
சுயசரிதையில் அவ்வப்போது இடம் பெறும் சம்பவங்களுள் சில, அடக்கமுடியாத சிரிப் பலைகளாகக் கிளம்புவதுமுண்டு வீடு சிறி. தாக இருந்தமையால் இளமைக்காலத்தில் சித்தலிங்கையாவின் பொழுதுகள் சுடுகாட் டிலும் கழிந்தன. அவ்வேளைகளில், ஒருநாள் இவ்வாறு நிகழ்கிறது:
"என் நண்பர்கள் என்னைத் தேடிக்கொண்டு
வீட்டுக்கு வருவதுண்டு அப்போது என்
அம்மா, அவர்களிடம் "பையன் சுடுகாட்டுல
இருக்கிறான்” என்று சாதாரணமாய்ச் சொல்
鱗
ன்னல்களின் 2616... . . .
ல் விழுந்ததோ இல் iங்கள் கூட அவர்களுக் லையோ எதுவும் எங் . வழக்கம் போல் க்கத்திலிருந்த குட்டிச் மற்ற பிள்ளைகளும் வைத் தேடிக் கூவிக் ஒரு காட்சி தெரிந்தது. ஈண்டுபேர் தம் கழுத்தில் ஒருவன் கலப்பையை ஈண்டிருந்தான். நுகத்தடி தம் எருதுகள் போலச் க, மூன்றாவது ஆள் ழுத அக்காட்சி ஏதோ யப் போல இருந்தது. பச் சுமந்த இருவரில் என்று தெரிந்தபோது ம்புரியாத வேதனை ருெந்த பக்கமாய்வந்த பம். தேவண்ணனுக்கு
፵፰
ந.” என்று சொன்ன தில் விழுந்ததும் என் மடங்காகியது எருது இழுத்துவிட்டு சாயங் ந்த அப்பாவின் தோள் 5ாடுத்தாள் அம்மா."
நதைப்பருவத்து நினை கும் "ஊரும் சேரியும்” காலம், கல்லூரி நாள்
புகள் பற்றிய நினை
வளிப்படுகிறது.
செ. யோகராசா
வாள். ஏனென்றால் பொழுது சாய்ந்ததும் நான் சுடுகாட்டுக்குச் சென்று விடுவேன் ஒரு நண்புன் ஏதோ ஒரு ஊரிலிருந்து என்னைத் தேடிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். "சித் தலிங்கய்யா எங்கே? என்று கேட்டான். அவள் வழக்கம் போல் "அவன் சுடுகாட்டுல இருக் கறான்” என்று சொல்லிவிட்டாள். ஏதோ கவ் லையில் மூழ்கியிருந்த என் தாயைப் பார்த்து அவள் தூக்கத்திலிருப்பதாக எண்ணிக் கொண்டான். உடனே நான் இறந்து போயி ருக்க வேண்டுமென எண்ணி அழ ஆரம்பித்து விட்டான்.
-5- இச் சுயசரிதையில் வறுமையும் கொடுமை யும் விரவியிருப்பினும் இவற்றிற்கும் மேலாக இன்னொன்று வெளிப்படுகின்றது. அதுதான் வறுமையை, கொடுமையைப் பற்றிய பய மின்மையாகும். இத்தன்மை எல்லாத் தலித் படைப்புகளிலும் இடம்பெறுவதுதான். ஆயி னும், இவ்விடயத்தை கையாள்கின்ற முறை யிலேயே ஒவ்வொரு எழுத்தாளரும் வேறு படுகின்றனர். சித்தலிங்கையாவும் தனக்கேற்ற முறையில் அவற்றை எதிர்கொண்டு, அவற் றைத் தாண்டும் வழி முறைகளைக் காட்டு கின்றார். வாசிப் பதனூடாகவே அவற்றை யெல்லாம். நாம் புரிந்துகொள்ள முடியும்.
-6r
இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் பாவண் ணன் தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளர். முன்னரும் வேறு கன்னட நூல்களை (எ-டு: புதைந்தகாற்று) தமிழுக்குத்தந்தவர். இவ ராலும் வேறுசிலராலும் தமிழிற்கு அறிமுக மான கன்ன! எழுத்தாளர் ஞானபீடப்பரிசு பெற்ற சிவப்புகாரந் ("மண்ணும் மனிதரும்" அழிந்த பிறகு பாட்டியின் நினைவுகள்) யு. ஆர். அனந்தமூர்த்தி ("சம்ஸ்கரா பிறப்பு") அரவிந்த மாளகத்தி (கவர்மென்ட பிர மாணன்) முதலானோர் இவ்வேளை நினை விற்கு வருகின்றனர். இவையும் தமிழில்
வெளிவந்துள்ளன. ஆக, தமிழில் வெளிவந்
துள்ள இப்படைப்புகளுக்கும் நாம் அறிமுக மாவது எமது காலத்தின் தேவைமட்டுல்ல. எழுத்து நவீன இலக்கிய உலகின் அவசரத் தேவையுமாகும்!

Page 6
ԼՔԱյI & II -ծ I
கார்த்திகை
சிறுகதையாளர் (
மிழில் சிறுகதையின் தோற்றம் 20ம்
நூற்றாண்டின் ஆரம்பகாலப்பகுதி தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி யாக யாரைக் கொள்வது என்பது பற்றிய விவாதங்கள் ஒரு புறமிருக்க வ. வே. சு. ஐயரின் "வரனேரிவேங்கட சுப்பிரமணிய ஐயர்)" மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள்” (1917ல் முதற்பதிப்பு வெளி வந்தது) எனும் தொகுப்பில் இடம்பெற்ற" “குளத்தங்கரை அரசமரம்” எனும் சிறுகதை யினைக் கொண்டு. இவரையே தமிழ்ச் சிறு கதையின் முன்னோடியாகப் பலரும் கொள்வர்.
வ.வே. சு. ஐயரோ, அல்லது அவரது காலத்திலும்சரி அவரைத் தொடர்ந்து அதே காலத்தில் சிறு கதைகள் எழுதியோரும் சரி தமிழ்ச் சிறுகதைக்கென பொதுவானதும்
தனித்துவமானதுமான ஒரு போக்கினை உரு
வாக்கி எழுதத் தொடங்காத ஒரு காலகட் டத்தில்தான் புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறு கதை உலகில் நுழைந்தார்.
புதுமைப்பித்தன் எழுத்துலகில் நுழைந்த காலம் 1933 0ctober 18ல் தனது "குலோப் ஜான் காதல்” எனும் சிறுகதையோடுதான் இக்கதை "காந்தி” இதழில் வெளிவந்தி ருந்தது. எனினும் சிறந்தமுறையில் அவர் சிறுகதைகளைப்படைக்கத் தொடங்கிய காலம் “மணிக்கொடி" இதழ் வெளிவரத் தொடங்கிய பின்புதான்.
1933, September 17ல் ஒரு செய்தி இதழாகத் தோன்றிய வாரப்பத்திரிகையான மணிக் கொடி, இலக்கியத்திற்குமென ஒரு பகுதியை ஒதுக்கியிருந்தது என அறியமுடிகிறது. புது மைப்பித்தன் 1934 Aprialலில் இருந்து தனது சிறுகதைகளையும் கட்டுரைகளையும் இவ் விதழில் வெளியிட்டுவந்தார். இவரோடு கு. ப. ராஜகோபாலன், பிச்சமூர்த்தி போன் றோரும் எழுதினர். பின்னர் மணிக்கொடி 95p ścig GT603, 1935 March6) 35igi பி. எஸ். ராமையா என்பவரால் இவ்விதழ் "சிறுகதை இதழாக" வெளிவரத் தொடங்கிய போது தமிழ்ச்சிறுகதையானது உலகத்தரச் சிறுகதைகளின் அளவுக்கு எடுத்துச்செல்லப் பட்டு பேசப்பட்டது. இதற்காக முன்னின்று உழைத்தவர்களுள் புதுமைப்பித்தன் முக் கியமானவர். இவரோடு கு. ப. ரா. பிச் சமூர்த்தி சி. சு. செல்லப்பா, சிதம்பரசுப்பிரமணியன், மெளனி, க. நா. சு, ல. சா. ராமாமிர்தம், பி. எம் கண்ணன் போன்ற பலரும் இணைந்த எழுதியவர்களாவர்.
புதுமைப்பித்தன் என்ற இலக்கியகர்த்தா தனியே சிறுகதைகள் மட்டும் எழுதியவரல்ல. கவிதை, நாவல், நாடகம், சினிமா, பத்திரி கையாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக,
கட்டுரையாளராக, ! துறைகளில் தன்னை தவர். எனினும் அவ
சிறுகதைகளின் மூல
பேசப்படுபவர்.
இவ்வகையில் அவ குறிப்பிடுவோமெனி பொறுத்தவரை ی{ நுழைந்தகாலம் தனி களோ, பிரச்சினைக( குடும்பச்சிக்கல்கலே காலம் என்பதோடு வர்கள் மீது திணிக்க
களும் பேசப்படாதி ஆனால் இக்காலத் மாறாக ஆங்கிலக் உருவான நவீன ச் விடுதலை, தீண்டா தலைஉணர்வு, என கள் பழைய சமூக படுத்திக் கொண்டிரு எனவே ஆங்கிலக் க சிந்தனைகளாலும் ே பரிச்சயம் பெற்ற பு சம காலத்தவர்களா? மாதவையாவையே ராஜாஜியையோ ே பிரசாரத்தன்மைவா களையே தொடர் சமூகத்தில் எவ்வெ பேசப்படாதிருந்தன யெல்லாம் சமூகம் எ யெல்லாம் புது!ை புரட்சியும்கொண்டு வெளிப்படுத்தினார்.
மேலும் மக்களை
விதத்திலோ, உண் உலகில் சஞ்சரிக்க
 

-மார் கழி,2004
1560)
விமர்சகராக, எனப் பல ஈடுபடுத்திக்கொண்டிருந் ர் இன்றுவரை அவரது ாகத்தான் உலகத்தரத்தில
ரது சிறுகதைகள் பற்றி ல் புதுமைப்பித்தனைப் வர் சிறுகதையுலகில் மனிதன் சார்ந்த உணர்வு ளோ, ஆசாபாசங்களே, ா, பேசப்படாதிருந்த உயர்வர்க்கம் தாழ்ந்த ன்ெற அதிகாரத்திணிப்பு
ருந்த ஒரு காலமாகும். தில் இவற்றுக்கு எதிர் கல்வியின் விளைவால் சிந்தனைகளான பெண் மைஒழிப்பு, சமூகவிடு ப் பல நவீனச் சிந்தனை த்தினைக் கேள்விக்குட் ந்த ஒரு காலமுமாகும். 66 ாலும், நவீன
மலைத்தேய இலக்கியப்
துமைப்பித்தன், இவரின் ன, வ. வே. ஐயரையோ ா, கல்கியையையோ, ான்று காவியரூபமான, ப்ந்த பழைய விடயங் ந்தும் கையாளாமல், ல் விடயங்களெல்லாம் வோ, எவ்வெவற்றை
>ப்பித்தன் புதுமையும் தனது சிறுகதைகளில்
5 கிளுகிளுப் பூட்டும் மையற்ற ஒரு கற்பனை செய்கின்ற யதார்த்தத்
told boof...
திற்கு மாறானவிதத்திலோ, பிரசாரப் பாங்காகவோ அமையாத இவரது சிறுகதை கள், பெரும்பாலும், பொருளாதார ரீதியிலும் சரி ஏனைய சமூகக் கட்டுமானங்களாலும் சரி அவைபோன்ற பிறவற்றாலும் அடிமைப் படுத்தப்பட்டு அந்த நிலையினை எதிர்கொள்ள முடியாது திணறும் நடுத்தர வர்க்கத்தினரது பொதுவான வாழ்க்கைப் பிரச்சினைகளை யும், அதே வர்க்கத்தினரது ஒரு சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வினைக் கடத்த முடியாத அவனது குடும்பத்தின் நிலை யையும், தனது கதைகளுடாக புதுமைப்பித் தன் சுட்டிக்காட்டுகின்ற உலகம் தமிழ்ச் சிறு கதை உலகில் வித்தியாசமானதே.
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் பற்றி "ராஜமார்த்தாண்டன்" தனது "புதுமைப்பித் தனும் கயிற்றரவும்” எனும் நூலில் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்”
"பொருள்ாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் இருந்தும் இல்லாத நிலையில் இழுபறியான இரண்டும்கெட்டான் வாழ்க்கை நடத்தும் நடுத்தரவர்க்கத்தினர். சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாமலும் அதேசமயம் அதை உடைத்தெறிந்துவிட்டு வெளியேற முடியாமலும் மன உழைச்சலில் வதைபடும் ஜீவன்கள், வயிற்றுப்பிழைப்புக்காக தொலை துரகிராமங்களில் இருந்து பிடுங்கி நகரங் களில் நடப்பட்டுத் திக்குமுக்காடும் மனித யந்திரங்கள் என்று வாழ்க்கையின் விதவித மான மனிதர்களின் மனவுணர்வுகள் புது மைப்பித்தனின் கதைகளில் காட்டப்படு கின்றன. தனது சமகாலப் படைப்பாளிகள் பார்க்கவிரும்பாத, பார்க்கத்தயங்கிய மனித வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை எவ்விதத்தயக்கமும் இன்றி திறந்து காட்டி யவர். இப்படி இருக்கிறது உங்கள் பொய்யான வாழ்க்கைமுறை, போலியான உழுத்துப்போன உங்கள் மதிப்பீடுகள். வக்கிரமான மன உலகங்கள் என்று முகத் திலடித்தாற்போல சாட்டி விட்டு, அதற்கான தீர்வுகளை சூசகமாகவேணும் முன்வைக் காமல் வாசகர்களை மேலும் யோசிக் கவைத்து வாழ்க்கை குறித்தான மாயை களைத்தகர்த்துக் கேள்விகளை எழுப் பவைத்து விடுகிறார். " என்று தொடர்ந்து குறிப்பிட்டுச்செல்கின்றார்.
புதுமைப்பித்தன் கதைகள் பற்றிய விமர்ச கர்கள் பலருள் "சுந்தரராமசாமி” குறிப்பிடத் தக்கவர். அவரது கருத்தினைக் குறிப் பிடுவோமெனில் "புதுமைப்பித்தனின் மொத்
தப் படைப் fair 3Tyttisg ፭ ' &
சொல்லில் உருவகப்படுத்த ஆசை கொள் வோம் என்றால் "முரண்பாடுகள்” என்ற சொல்தான் நம் மனதில் வரும் முரண்பாடு

Page 7
tDԱg & II -01
களின் எண்ணற்ற கோலங்கள். வகை பேதங் கள், விஸ்தரிப்புகள், சகல தளங்களையும் இந்த ஒற்றைச் சொல் ஊடுருவி வாழ்வின் கோலத்தை நிதர்சனப்படுத்திக்கொண்டே போகிறது.” என்று தொடர்ந்து கூறிச் செல்கிறார்.
இவ்வாறு புதுமைப்பித்தன் கையாண்ட விட யங்கள் அனைத்திற்கும் அவர் தனது கதை களில் கொடுத்த உருவ, உத்தி முறைகளைச் சுருக்கமாக நோக்குவோமெனில், 18ம், 19ம் நூற்றாண்டுகளில் மேலைத்தேயங்களில் சிறு கதைகளை எழுதியவர்களே சிறுகதைகளுக் குரிய (அனைத்து ஆக்க இலக்கியங்களுக் குமான) இலக்கணங்களையும் வகுத்துக் கொண்டனர். பொதுவாக ஒரு கதைக்குரிய உருவம் இதுதான் என்று நிர்ணயிக்கப்பட்டு எந்த எழுத்தாளராலும் எழுதப்படுவதில்லை. கதை முடிகின்றபோது உருவமும் தானாக வந்தமைகிறது. எனவே கதைகளுக்குரிய உருவமும் காலத்திறகு காலம் மாறுபட்டுக் கொண்டே செல்லும், புதுமைப்பித்தனும் தனது மனோபாவத்திற்கு ஏற்ப கதைகளை எழுதியபோது அக்கதைகளின் உருவமும் புதுப்புது முறைகளில் அமைந்தன. இவ் வாறான ஒரு முறையிலே அவரது கதைகள் அமைந்தபோது, சிலர் அக்கதைகளின் உருவங்களைக் கண்டு “கதையா இது”
தலையுமல்லை வாலுமில்லை” என்று
கூறியோரும் உண்டு எனக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் புதுமைப்பித்தன் கையாண்ட உருவம் தனித்துவமானது.
உத்திமுறைகள் எனும்போது விமர்சனப் பாங்கு, க்தைமுடிவுக்குப்பின்னும் கதை யினை வாசிப்போரை சிந்திக்கவைக்கின்ற தன்மை, பிரசாரப்பாங்கற்றதன்மை, சில இடங்களின் ஆசிரியரே நுழைந்து விமர் சனப்பாங்கான கருத்துக்களை முன்வுைத்தல், எனப் பல்வேறு விதமான உத்திமுறைகளை இலகுவான மொழிநடையூடாக வெளிப் படுத்துகின்றார் புதுமைப்பித்தன்.
இவ்வாறான ஒரு குறிப்பிட்ட காலத்தின் சிறு கதை வளர்ச்சிப் போக்கில் ஒரு பெரிய மாற்றத்தினை ஏற்படுத்திய புதுமைப்பித்தன் தனது கதைகளில் கையாண்ட ஒவ்வொரு விடயங்களும் அவருக்கு முன்னரோ அல்லது அவரது காலத்திலும் சரி வேறு எவராலும் கையாளப்படாதவையே. இந்தவகையில் புதுமைப்பித்தன் திமிழ்ச்சிறுகதையுலகில் என்றும் போற்றப்படும் முடிசூடா மன்னன் தான். இன்று புதுமைப்பித்தன் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுவிட்டன. "புதுமைப்பித்தன் படைப்புகள் பலராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. ஒரு எழுத் தாளனின் படைப்புகளை நாட்டுடமை ஆக்
கார்த்திகை குவது என்பது அவரு அங்கீகாரமும் கெளர கவடு - ஜூலை - ஆ
புதுமைப்பித்தன் வா
இயற்பெயர் வி
வி Lipu - 1906, A
புலியூர் தாயார் - பர்வதத் தங்கை - ருக்மண தம்பி - முத்துச திருமணம் - 1931 Lossa T5 - 35 p6)T, மகள - தினகரி
முதற்படைப்பு - "
(IS
மறைவு 1948 -
g தி சிறு கதைத்
"புதுமைப்பித்தன் க
"காஞ்சனை’ (1943,
“ஆணர்மை" (1947) மொழி பெயர்ப்பு சிறுகதைகள்”, “பேஸி "கட்சி தர்பார்” ஆகிய பத்திரிகை - "ஊழியன் உதவியாசிரியர்.
gsfory 1946 "அவ் கதைவசனம் எழுதின (ஆனால் படத்தில் அது "காமவல்லி"
‘ராஜமுக்தி
"பர்வதகுமாரி புறடெக் பனியையும் ஆரம்பி;
நாடகம் - "நாரத ரா "சார், நிச்சயமா நா6ை "பக்த குசேலா" (நீன கவிதை தொகுப்பு
கவிதைகள்” “நிசந்த
“ஓடாதீர்", "காதல் ப
"தொழில்", "இருட்டு
நாவல் -"அன்னை இ நாவல்) , "சிற்றன்ை நாவல்முயற்சி - "வ 1934ல் தொடர்கதைய மொழிப்பெயர்ட்
清 “மணியோசை" (சிறு “பிரேதமனிதன்” (நா "உலக அரங்கு" (நா

опгі зъцјl,2004 க்கு சமூகம் அளிக்கும் வமும் ஆகும்” (காலச் கஸ்ட் 2002)
pக்கை குறிப்பு
சொக்கலிங்கம் ருத்தாசலம். pril 25. திருப்பாதிரிப்
தம்மாள்.
அம்மாள், ró
ஜூலை -
குலோப்ஜான் காதல்” 35 - October – 18)
UIC 30 -
தைகள" (1940.02-02) 12.23)
"உலகத்தரச் ஸ்ட் ஜடாமுனி” (1939)
வையும் வெளிவந்தன.
ir, "g f". "தினசரி
வையார்” படத்துக்கு ார். து இடம்பெற வில்லை)
ஸன்ஸ்" என்ற படக்கம் தார்
DITu. I600Iub" ாக்கு" (ஓரங்க நாடகம்) ர்ட நாடகம்) - “புதுமைப்பித்தன் ானோ சொப்பனமோ", "ட்டு", "மகாகாவியம்” , "பாதை" போன்றன.
ட தீ (முற்றுப் பெறாத ፱I” ஸந்தா” - காந்தியில் ாக வெளிவந்தது.
- "உலகத்துச் சிறு
தைத் தொகுதி) பல்) -கக் கதைகள்)
23ᏛᏜᎧ6ᏙS -- Ꭶ
எனது அறைமுழுதும், இருநாட்களாகக் கவிகிறது. அவன் பேச்சு
முடியல்ல.
விடாமல்பெய்யும்
பேய்மழையில் பூட்டிய ஜன்னலைத் திறந்துவிட்டு வெளியேறுகிறேன்.
மழை எனை நனைத்துக் கரைக்கிறது. அவன் நினைவுகள் ஒருதுளிகூட இறக்கவில்லை.
பக்கத்தில் தவளைகள் இரைகின்றன. ஆடுகள் ஒதுக்கத்தில் அலருகின்றன.
கனலாய் நின்று திரும்புகிறேன்
அறைமுழுதும்
கற்பூரமாய் அவன் வாசம்,
த. மலர்ச்செல்வன் 6-7-
奉 ’ பிரகடனம் போர் சுவைத்த கீறல்களை மறந்து நிம்மதியுறுகையில்
மீளவும் சிலிர்த் தெழுகிறதே
உடல் உறுத்தும் நமைச்சல்
பயவுணர்வு சீறிவருகிற கணங்கள் பற்றியதான கருகலில் புரள்கிறதெம்மனசு
சுமைகளாய் நகரும் அவதிகள்
லங்கட்

Page 8
மறுகா-01
கார்த்திகை
தமிழில் நல்ல சினிமாவின்
. − ஒட்டோ கிராஃப்
தமிழில் சினிமா என்றால் அடிதடியும் ரவூடிசமும், நகைச்சுவையும் மனதிற்குள் சிக்காமல் வழுக்கிப் போகின்ற கதையோட்ட மும், எம்மத்தியில் ரசிப்புக்குரிய மசாலாச் சினிமாக்களாக பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி அண்மைக்கால மாக நல்ல தமிழ் சினிமாக்கள் வரத்தான் செய்கின்றன. அழகி, பாரதி, சொல்ல மறந்த கதை, கனவு மெய்ப்படவேண்டும் என்று இன்னும் சில. அந்தவரவில் ஒட்டோகிராஃப் இணைந்துகொள்ள முயன்றுள்ளது.
தமிழில் எல்லாப் படங்களிலும் காதல்தான் சித்துவிளையாட்டாகக் காட்டப்பட்டாலும் ஓட் டோகிராஃப் வித்தியாசப்படுகிறது. சலசலப் பில்லாமல் செந்தில்குமாரின் கடந்தகால நினைவலைகளின் ஏக்க சப்தங்களைக் காத லாக, நட்பாக, இன்பமாக, துயரமாக படம்
அமைதியாகப்பாய்கிறது.
காதல்; வாழ்வின் இயங்குதளத்தில் ஒருமை யப்புள்ளி, எப்பொழுது? எப்படி? மனித மனங் களை அருட்டுமெனத் தெரியாது. அப்படித் தான் செந்தில் குமாரையும் பாலியல்
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு “மறுகா” வின் ஏற்பாட்டில் கிழக்கின் மற்றொரு சிறந்த சிறுகதைப் படைப்பாளியாக தன்னை வெளிப் படுத்திவரும் திசேராவின் இரண்டாவது, படைப்புகளின் தொகுப்பான வெள்ளைத் தோல் வீரர்கள் தொகுப்பின் வெளியீடும் விமரிசன நிகழ்வும் மட்டக்களப்பு வாசகசாலை கேட் போர்கூடத்தில் கடந்த 28-08-04 காலை பத்துமணிமுதல் நிகழ்ந்தேறியது.
மட்டக்களப்பு இலக்கியக் கூட்டங்கள் என்றால் கடந்த இரண்டு தசாப்தங்களில் உணர்வு பூர்வமாக நமக்குள் இன்னமும் செறிந்து நிற்கும் பெயர் வி. ஆனந்தன் அல்லது மட்டக் களப்பு வாசகர்வட்டம் என்பதாகும். வீ ஆனந் தன். தான் வாழும் காலத்தில் உயிர்த்துடிப்பு டன் செயற்பட்டதோடு மட்டக்களப்பு இலக்கிய நிகழ்வுகளின் உயிர்துடிப்பாகவும் இருந்தவர்.
90களை நினைவு கூர்ந்தால் அது வாயாரப்
புகழும் அளவுக்கு பொற்காலம் என்று இருக்காவிட்டாலும், ஒரு இலக்கிய வசந்தம் ஓரளவுக்கென்றாலும் வீசிக் கொண்டு இருந்த காலமாக அது இருந்ததென்பது இன்னும் நம் நினைவுகளில் குளிர்மைசேர்க்கிறது. இதற்குச் சமாந்தரமாக கலை இலக்கியப் பேரன்வயும், "படி" சஞ்சிகைக் குழுவினரும் குறிப்பாக வாசு தேவன் (பூவரசு) போன்ற படைப்பாளிகள்
காலத்தில் அருட்டித் அவன் பல்வேறு நெ( சூழலினால் தன் இதய தொலைத்து விடுகின் மீட்டி ஏக்கம் கொள்கி சனத்திற்கான வாழ்வி: முடிவடைகிறது.
இப்படத்தின் பிறிதொ பாத்திரங்களை கை யாக தமிழ்ப் படங்கள் பொருளாகவும், தொ வதும், குளியல் காட்சி தூண்டும் காட்சிகள்
= திசேராவின் வெளியீட்டு நிகழ்வும் மட்ட
சிலரும் செயற்பட்டு என்பதும் மற்றுமொரு வீ. ஆனந்தனின் இழ ஈடுசெய்யப்படமுடியா விற்கு, அத்தோடு மட் நிகழ்வுகளும் “அந்தப் முடிவுக்கு வந்தன.
அந்தநாட்களின் தெ நிகழ்வுகள் காரணமா களுக்கு சமுகம் த என்றாலும் குறிப்பிட்ட பர்களும், இந்தப்பார புச் சூழலில் ஏதோ ஒ uாக கட்டிக்காக்கப்பட்டு
இந்தச்சங்கிலி கடந்த றாகவே அறுந்துவிட்ட யிலே அவ்வப்போது வுப் பேருரைகள் போ: போதும் அவை, ஒரு க நிகழ்ந்தவையென்று
நூல்வெளியீடு நிகழ்ந் தென்பதன் கடினத்தை "மறுகா”, நிகழ்த்திே
 
 
 
 

unit if suી,2004
வரவிற்கான
ஒரு கீறல்
சினிமா ஓட்டோக்கிராப்பில் கமலா, லதிகா,
திவ்வியா கதாபாத்திரங்களினூடாக நிஜத்தின் ஜன்னல்களைத் திறந்துவிடுகின்றன. ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் யதார்த்தத்தின் சூழலில் நர்த்திக்கின்றன. இயல்போட்டம் மழுங்கிடாது சுயமான உணர்வு வெளிப்பாட்டில் மிகத்
துளளியமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
தொடர்கிறது. அதில் ருக்கடியினால், சமூகச் பத்தின் நேசிப்புக்களைத் றான். அவற்றை இரை ன்றான். பின் புதிய தரி னைத் தேடுவதாக படம்
ரு சிறப்பு பெண் கதாப் யாண்டவிதம். வழமை ரில் பெண்கள் காட்சிப் ாப்புளில் பம்பரம் விடு களும், சதைப்பசியைத் காட்சிப்படுத்தும் தமிழ்
காட்சித் தொகுப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.
எனினும் கதையோட்டம் சற்றுத் தொய்வை ஏற்படுத்துகிறது. பாடல்கள் அவசியமற்றதாக காட்சிக்குள் திணிக்கமுயல்கின்றன. பாடல் இல்லாவிட்டால் படமில்லையென்ற மாயை இப்படத்திலும் உடைந்துபோகவில்லை. காத லும் செந்தில்குமாரோடு ஒட்டிப்போகின்ற விதம் யதார்த்தத்தையே கேள்வி கேட்கத் தோன்று கிறது.
எப்படியோ ஒட்டோகிராப் தமிழில் நல்ல சினிமாவின் வரவிற்கான ஒரு கீறலைத் துளிர் விட்டாலும் ஆங்கில மோகத்தின் தாக்கத்தை படத்தின் தலைப்பிலே பார்க்கும்போது, தமிழில் சொற்பஞ்சம் வந்துவிட்டதா எனக் கேட்கத் தோன்றுகிறது. a
ഴ്കി
< / મટ્ઠા । ।
}க் கொண்டிருந்தனர்
s 6060LD.
ப்பிற்குப் பின்னர் அது த இழப்பு என்னும் அள ட்டக்களப்பின் இலக்கிய பகமையான” நாட்களும்
ாடர்ச்சியான இலக்கிய ாக, இத்தகைய கூட்டங் ருகின்ற, குறைந்தளவு ளவு ஒருதொகை நன் ம்பரியமும், மட்டக்களப் ஒருவிதத்தில் தொடர்ச்சி வந்ததென்றே கூறலாம்
பல ஆண்டுகளாக முற் தென்று கூறலாம். இடை சில கூட்டங்கள், நினை ன்றவை இடம்பெற்றிருந்த ருத்தியலை உள்ளார்ந்து
கூறமுடியவில்லை.
ச்சூழலில்தான் திரேசாவின்
த உணர்த்திய நிகழ்விது.
யே தீரவேண்டும் என்ற
பிடிவாதத்தோடு, பிடித்து இழுத்துக்கொண்டு வந்து நிகழ்த்தியதொன்றாகவும் இதைக்கூற லாம். இந்தப்பிடிவாதத்திற்கும், உயிர்த்துடிப் புள்ள இந்த இளைஞர்களின் ஆர்வத்திற்கும், மட்டக்களப்பு மீண்டும் "பிறக்கும்" என்ற ஆதங் கத்தின் சார்பில் முதலில் தலைவணங்கு வோம். நம்முன் மிகநீண்ட பணி விரிந்துகிடக் கின்றது. மிகவும் கீழிருந்து நாம் மேலேழுந்து வரவேண்டியிருக்கிறது. விமர்சனங்களாக சொல்லப்பட்ட கருத்துக்களை, வந்திருந்தவர் களில் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவானவர்க ளால் கூட ஜீரணித்திருக்க முடியுமா? என்ற சந்தேகமும் நம்முன் எழுகிறது.
"மறுகா” உட்பட இன்னும் பல அமைப்புக் களும் பலதனிநபர்களும் படைப் பாளிகளும், புதியதொரு உத்வேகத்துடன் செயற்படவுள்ள தங்களது ஆர்வத்தை, இந்நிகழ்வில் வெளிப் படுத்தினர். "மறுகாவின் உழைப்புக்கு கிடைத்த
பலனாக நாம் இதைக் கூறலாம்
நாம் செய்யவேண்டியது இதுதான் முதலில் ஒன்றை மட்டும் செய்வோம். இந்த இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் முன்புபோல வரத் தொடங்குவோம். பிறகு மற்றவை தானாக நிகழும. O