கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறுகா 2005.11-12

Page 1
நான் அனுப்பியிருந்த நத்தார் வாழ்த்து மடல்
எங்கேரி கிடந்து பதறும் குரல் கேட்கிறது குழந்தைகள் இபEர்கள்
கூக்குரல்களின் இடிபாடுகளுக்குள் இருந்து
எழுகிறது அக்தரில் வீடுகள் எல்லைச் சுவர் வேலிகளை கடித்துக் குதறிச் சென்றனையே
ஒ, இராட்சத அலைகளே
இனிய பாடல்களுடன் என்னுடன் பேசி விளையாடிக் கிடந்த இக் கடல்லைகளிர் பிசாசுகளாகப் படையெடுத்தன் எந்த துப்பாக்கிகளும் இல்லாமல் எதிர் வாசலுக்குனர்கூரிய நகங்களுடனும் விசப் பற்களுடனும். கொடுங்கடலே மறைக்காதே உன் கொடுப்புக்குள் கசிகிறது மனிதக் குருதி
"எப்படி இந்த மதவெறி வந்தது' கடலைக் கேட்டேன். அது ஒரு ரகசியமென்றது.
"என்னைத் துப்பாக்கியால் சுட முடிபுரி?" கடல் கேட்டது. s இன்னும் கற்பனைபணிணி வைத்திருந்த -N எல்லாக் கடவுளர்களும்
உயிர்த்தெழத் தொடங்கியபோது
குவிந்து கிடந்த பிணங்கள் விழிகளைப் பொத்திக்கொண்டன
உயிர் திருகப்பட்டு பாயில் கிடத்தப்பட்ட பின்னங்களுக்குள் ܛܔ
கண்ணின் நிறத்தில் தெரிந்தன் ஒரு சிறுமியினர் அழகிய இதிகால்கள்
རེད། རི། "முகவரி தெரிந்தது முகவரி தெரிந்தது
அந்த உயிரினர் முகவரி தெரிந்தது"
என எங்கேரி ஓடி மறைந்தது அந்த தத்தார் மடல்
இது எந்தக் கடவுளின் அட்டகாசம் கடவைக் கேட்டேனர்
அப்படி எதுவும் அல்ல. இது மனிதனினர் அட்டகாசம்
கான்க்கறிப் பின்வார்ப்கிச் சென்றது கடல் இயற்கை கடளைாக உருவெடுத்து
பின்பு கட்டிகள் இதற்கிரேகட்ரேடந்து இதை இது.
 
 

கார்த்திகை - மார்கழி, 2005 n
தருகை ரூபா 10.00
ஆதியதரைமுறைக்கான உடை%

Page 2
கடந்த சனிக்கிழமை காலை கடையைத்
KA திறந்ததும் ஒரு கெட்ட செய்தி
s Ute, காத்திருந்தது. தொலைபேசி மூலம் ஒரு கெட்ட செய்தி' என்று தொடங்கி
நுஃமான் அவர்கள் அதைச் சொல்லி
முடித்தார். என்னைப் போன்ற தமிழ் வாசகர்கள் பலருக்கு அது ஒரு கெட்ட செய்தி மாத்திரமல்ல, அதிர்ச்சியூட்டிய செய்தியும் கூட.
'அற் பாயுளுக்கும். அதிமேதாவித்தனத்திற்கும் அப்படி என்னதான் ரகசிய உறவோ என்ற அங்கலாய்ப்புக்கு உரியதல்ல மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் மரணம். 7 வயதில் மரணம் நேர்வது அசாதாரணமான ஒன்றல்ல. சமீபத்திய அவருடைய புகைப்படங்களிலிருந்த கம்பீரமான தோற்றம் மரணத்துடன் அவரை சம்பந்தப்படுத்திப் பார்ப்பதற்கான எந்தத் தடயங்களையும் முன்வைக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களாக அவருடன் எனக்கெந்தத் தொடர்புகளுமில்லை. என் வீட்டுத் தோட்டத்தின் புதுப் பூக்களை சொந்தம் கொண்டாடும் அதே பெருமிதத்துடன், அவருடைய நூல்கள் வெளியானபோதெல்லாம் சந்தோசத்தில்
சிறு சஞ்சிகைச் சூழல் பல புதிய குணாதிசயங்களையும், நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. புதிய இதழ்கள் தொடங்கப்பட்டு ஓரிரண்டு இதழ்களுடன் மறைந்து விடுகின்றன. இவ்வாறான சூழலில் வெளிவருகின்ற சஞ்சிகைகளை நசுக்குகின்ற அல்லது மட்டம் தட்டுகின்ற செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் நடந்து வருகின்ற இந்தப் பெரும் புத்திச் செயற்பாட்டை முளையிலே கிள்ளியெறிய வேண்டும் இது தமிழ் நாட்டில் மையங் கொண்டு வீசுகின்ற காய்ச்சல். இங்கு இத்தொற்றை சில தனிமனித பெரும்புத்திகள் பரப்ப முயல்வதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்
இதுபோல் கலைச் செயற்பாட்டு நகர்விலும் தனிமனித அதிகாரம் குழுநிலைச் சண்டைகளும் பொதும்பல் நிலையிலிருந்து மெல்லெழ முயற்சிக்கின்றது. இன்று கலைகளுக்கான இடமும், முக்கியத்துவமும் பெருமளவு சுருங்கி விட்டது. சில ஆடல் வடிவங்கள் மறைந்து விட்டன. இன்னும் சில ஆடல் வடிவங்கள் மரணிக்கும் நிலையிலுள்ளன. இச்சூழல் “நாங்கள் செய்வதுதான் சரி” “இல்லை இல்லை நாங்கள் சொல்வதுதான் சரி” இவ்வாய்ச் சண்டைகள் எல்லாம் தேவையற்றது.
புதுமை, மீளுருவாக்கம், செம்மையாக்கம் இவற்றால் எதைக் கிழிக்கப் போகிறோம். கிழிப்பவன் தப்புவான். கிழியாதவன் அழிவானா? எப்படியிருப்பினும் பாரம்பரியக் கலைகளை பாமர மக்களிடமிருந்து சுரண்டியெடுத்து தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கான
குழுநிலை மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
ஆ-ா
errigwmwelwcoses * . ફૂં:ફ્રેં ફ્રેં
3. ஆசிரியர்: தமலர்ச்செல்வன் .-- 家宰" 2 வடிவமைப்பு: றஷ்மி அட்டைப்படம்: கிக்கே
தொடர்பு முகவரி; மறுகா, ஆரையம்பதி-03,
கார்த்திகை - மார்கழி, 2005 மட்டக்களப்பு: இலங்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆழ்வதோடு சரி. 'ஒரு புளியமரத்தின் கதையிலிருந்து, "மரிய தாமுவுக்கு எழுதிய கடிதங்கள்' வரை அவரை நான் பின்தொடர்ந்திருக்கின்றேன். நான் இருக்கும் இந்த ஊரிலிருந்து காடு, மலை, கடல், என ஏராளமான தடைகளுக்கும், ஆயிரம் மைல்களுக்கும் அப்பாலுள்ள நாகர்கோயிலின் சுந்தர ராமசாமிக்கும், எனக்கும் என்னதான் சம்பந்தம்? அவர் என் துரோணச்சாரியாரா? அல்லது பரிவுமிக்க ஒரு தந்தையின் மாற்றுருவா? அல்லது தலை சற்று உயர்ந்து தெரியும் தமிழ் நாட்டின் சிறந்த ஆளுமையா? எல்லாமேதான். என் பதினேழு வயதில், இலக்கியக் கூட்டம் ஒன்றுக்கான அழைப்பைக் கொடுப்பதற்காக புடவைக் கடை ஒன்றிலிருந்த இக்பால் என்பவரை நான் தேடிச் சென்றபோது, பிளவுஸ் துணி வெட்டியபடி அவர் சொன்னார். 'சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதையைப் படித்துப்
பாருங்கள். எவ்வளவு அற்புதமாக இருக்கிறது
அது!"
இக்பால் சொன்ன அந்த நாவலை மணமகள் புத்தகசாலையில் சங்கர்லாலையும், சாண்டில் யனையும் சற்று விலக்கிவிட்டு கண்டுபிடித்தேன். தமிழ் புத்தகாலயத்தின் வெளியீடாகவந்த புளிய மரத்தின் கதையை அன்றே அடையாளங்கண்டு சொன்ன இக்பாலின் கூர்மையான அவதானிப்பு இன்றும் என் நன்றிக்குரியது. ஜெயகாந்தனின் தீவிர வாசகனாக நான் இருந்த ஒரு காலமது. ஆனால் சுராவின் படைப்புக்களில் பரிச்சயம் கொள்ளத் தொடங்கியதிலிருந்து பீம்சிங்கின் படக் கதாநாயகிகளின் மனநிலைக்கு இட்டுச்செல்லப்பட்டேன். ஜெயகாந்தனா? சுந்தர ராமசாமியா? வக்கரிப்பை விட்டு விலகி அதி விவேகத்தின்பால் என் மனம் சாய அதிக காலம் எடுக்கவில்லை. ஜெயகாந்தன் நமக்கு வழங்கும் வாசிப்பனுபவத்தில் ஒரு சிறு புன்னகைக்கேனும் இடமிருப்பதில்லை. சுந்தர ராமசாமியோ நேரெதிர். அவருடைய எள்ளல் கலந்த மொழிநடை அந்நாட்களில் வெகுவாக என்னைக் கவர்ந்தது. ஆனந்தனும், நானும் சம்மாந்துறை அஞ்சல் அலுவலகத்தின் பக்கத்துத் தேனிர் க் கடையிலிருந்து சுரா.வின் கதைகளைப் பற்றிப் பேசிக் கொணர் டே இருப்போம். அவன் அவருடைய 'பிரசாதம்' பற்றி சிலாகித்துச் சொல் வான். நான் முட்டைக்காரி' பற்றிக்
கூறுவேன். 'சீதை யார்க் சீயக்காய்த்தூள்' குறித்து அவன் பேசுவான். 'லீலை' பற்றி நான்
குறிப்பிடுவேன். இப்படியாக, பாட்டுக்குப் பாட்டு
நிகழ்ச்சிபோல் அது நீண்டுகொண்டே செல்லும்.
தமிழ் நாவல் வரலாற்றில் நான் ஒரு பாய்ச்சலாக உணர்ந்தது சுராவின் ஜேஜே சில குறிப்புகளை மொழியின் வாள் வீச்சு என்பதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் அந்த நாவல். சிவகாமி அம்மாள் தன் சபதத்தை முடித்துக்கொண்டாளா' என தமிழ் எழுத்தாளனிடம் ஜேஜே எழுப்பும் கேள்வி அந்தக்
கணத்தில் எனக்குள் ஏற்படுத்திய உற்சாகத்திற்கு
அளவில்லை.
அந்த நாவல் தந்த பிரமிப்பில் சுந்தர ராமசாமி அவர்களுக்கு முதற் தடவையாக நான் ஒரு கடிதம் எழுதினேன். அனுப்பி இரண்டாவது வாரத்தில்
சுராவிடமிருந்து பதில் கடிதம் வந்தது. தட்டச்சில்
பதிவு செய்யப்பட்ட நான்கு பந்திகள் கொண்ட கடிதம் அது. அதை எத்தனை தடவைகள் படித்திருப்பேன், மற்றவர்களுக்குக் காட்டியிருப்பேன் என்பது ஞாபகத்திலில் லை. அதன் பின்னர் அவ்வப்போது நாங்கள் கடிதங்கள் எழுதிக் கொண்டோம்.
1990 என்பது ஒரு முக்கியமான வருடம், மனிதப் படுகொலைகளைப் பார்த்து நான் அதிர்ந்து போயிருந்த காலமது. தெருநாய்கள் மனித உறுப்புகளை சர்வசர்தாரணமாகக் கெளவிச் சென்ற சூழலில் நான் இருப்பிடமும் குறித்த கவலை என்னை வாட்டி வதைத்தது. இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டுமெனத் துடித்துக' கொண்டிருந்த நிலைமையில் சுந்தர ராமசாமி அவர்களை நான்
தொடர்புகொணி டேன். எதனைப் பற்றியும்
யோசிக்காமல் உடனே புறப்பட்டு நாகர் கோயிலுக்கு வந்துவிடும்படி அவர் பதிலனுப்பியிருந்தார். 1990 செப்டெம்பரில் திருவானந்தபுரம் வழியாக நாகர் கோயில் சென்ற நான் முதற் தடவையாக சு.ரா. அவர்களை நேரில் சந்தித்தேன். வாசல்நிலை தட்டும் உயரம். கம்பீரமான தோற்றம். பூரண முகச்சவரம். கைகுலுக்கி அவர் என்னை வரவேற்றார். சிலவாரங்கள் வரை அவருடைய அவுட் ஹவுஸில் நான் தங்கியிருந்தேன்.
இரவானதும், அமைதியான சூழலில் திண்ணையில் உட்கார்ந்து அவரும். நானும் பேசிக்கொண்டி ருப்போம், நல்ல சிறுகதைகள் என்பவை ஒருவகையில் கவிதைகளே என அவர் அழுத்தம்
திருத்தமாகச் சொன்னார். தமிழ் நாட்டின் சாபக்கேடு
இருந்தேன். எதிர்காலமும்,
03

Page 3
04 தங்களுக்கு சம்பந்தா சம்பந்தமில்லாத துற்ைகளில் சிலர்
தங்களை விற்பன்னர்களாகக் காட்ட முயல்வதென்றார். சினிமா மயப்பட்ட தமிழ் நாட்டின் பாமர ரசனை அவரை உறுத்திக்கொண்டிருந்தது. முதளையசிங்கம் மீது அவர் மிகவும் மதிப்பு வைத்திருந்தார். உரிய முறையில் அவருடனான கடிதப் போக்குவரத்தைப் பேணாதது தன்னுடைய துரதிருவஷ்டம் எனக்கூறி வேதனைப்பட்டார். கிருஷ்ணன் நம்பி. மெளனி, ஆகியோருடனான தன்னுடைய அனுபவங்களை நினைவு கூர்ந்தார். அவருடன் சம்பாஷித்தல் என்பது வெகு சுவாரஸ்யமான ஒன்று. அண்மைக்காலமாக சுரா. அளவுக்கு கண்டனங்கள், விமர்சனங்களை எதிர் கொண்ட, சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் வேறு எவருமில்லை எனச் சொல்லலாம். இந்தக் கண்டனங்கள், விமர்சனங்களின் பின்னால் இருந்த நேர்மை சந்தேகத்திற்குரியது. பெரும்பாலும் மெளனம், நழுவல் போக்குகளையே கடைப்பிடிக்கும் எமது கலை இலக்கிய சூழலில் வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களை முன்வைக்கும் சு.ரா. போன்றவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது ஆச்சரியமூட்டக்கூடிய ஒன்றல்ல. அவரது கருத்துக்களை நேர்மையான தளத்தில் சந்திக்க இயலாதவர்கள் 'சாதி அரசியலைத் துணைக்களைத்தார்கள் என்பதுதான் உண்மை, சமீபத்திய அவருடைய படைப்பான பிள்ளை கெடுத்தாள் விளை" எதிர்கொண்ட எதிர்மறையான விமர்சனங்களின் உள்நோக்கங்களைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமான காரியமல்ல. விமர்சகர்கள் என்ற பெயரில் போக்குவரத்து பொலிஸ்காரர்களைப் போல் கலைஞர்களுக்கு வீதி ஒழுங்குகளைக் கற்பிக்க சிலர் முன்வருவது சகிக்கக்கூடிய ஒன்றல்ல. சு.ரா. ஒரு தடவை எனக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார். "இந்தத் தமிழ் கூறும் நல்லுலகிடமிருந்து நான் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது."
சு.ரா.வின் அனேகமான படைப்புகள் நூலுருப் பெற்றுவிட்டன. படைப்பாளி என்ற வகையில் அவர் இறுதிவரை சுறுசுறுப்பாகவே இயங்கியுள்ளார். வெறுமனே கலை - இலக்கியத்துடன் தன்னை முடக்கிக் கொள்ளாமல் சமூக, பொருளாதாரஅரசியல் விடயங்களில் அக்கறை காட்டிய, கருத்துத் தெரிவித்த ஒரு படைப்பாளி அவர். காநா.சு.விற்குப் பின்னர் தமிழ் நாட்டில் தென்பட்ட மிக முக்கியமான ஆளுமை அவர். அவரது இழப்பின் வெற்றிடம் சுலபமாக நிரப்பக்கூடிய ஒன்றல்ல.
16.10.2005
1.مله طی یکباره وقيل
நீண்ட புதைகுழியின் மரணங்கள் பற்றிய குறிப்புகளை தயார் செய்தபடி கழியும் வாழ்நாட்கள்
கணிப் பொறிகள் அறைகளின் வெட்கை கனலின் பேச்சு துணையற்ற முடியும் கவிதையின் மொழி குழந்தைகள் வருகிறார்கள் போகிறார்கள் குழந்தைகளை அதன் அர்த்தங்களோடு புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் மனசு
ஒவியங்களின் நிழல் பிம்பங்களின் கானல் பொழுதில் வெளியே அடிக்கும் வெய்யிலினர் தணல் !
இருப்புக்களின் மீதெழும் அவநம்பிக்கையுடன் மிகுதி வாழ்வை நம்பிக்கையற்று வறண்ட வழித்தடங்களில் நான்.
30.06.2005
 
 
 

விட்டான். தனது இடதுபுற பிருஷ்டத்தில் இருந்து ஒரு துண்டுக் கறியை வெட்டி எடுத்தான். உப்பும் வினிகரும் போட்டு அந்தக் கறியைக் சுத்தம் செய்து அதை ப்ராய்லரில் வைத்து வதக்கினான். ஞாயிற்றுக்கிழமைகளில் சமைப்பதற்கும் பயன்படுத்தும் வாணலியில் அந்தக் கறியைப் போட்டு வறுத் தான் மேசையில் அமர்ந்து தனது கறியைச் சுவைத்துச் சாப்பிட ஆரம்பித்தான். அந்தச் சமயம் பார்த்துக் கதவை யாரோ தட்டுகிற சப்தம் கேட்டது. தட்டியவர் அன்சால்டோவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர். அவர் தனது மனக் குறையை அன்சால்டோவிடம் சொல் வதற்காக வந்தார். அன்சால்டோ மிகவும்
^ சினேக பாவத்தோடு அந்த இறைச்சித்
அது சாதாரணமாகத்தான் நடந்தது. எந்தப் பாவனையுமில்லாமல். அந்த நகரம் இறைச்சிப் பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டிருந்தது. அதற்கான காரணங்களை இங்கே விவரிக்கத் தேவையில்லை. எல்லோரும் கலவரப்பட்டார்கள். மிக மோசமான விமர்சனங்கள் காதில் விழுந்தன. பழி வாங்கப் போவதாகவும் பேசப்பட்டது. ஆனால், வழக்கம்போல மிரட்டல்களைத் தாண்டி எதிர்ப்பு வளரவில்லை, பாதிக்கப்பட்ட அந்த நகரத்தின் மக்கள் வெகுசீக்கிரமாகவே, பலதரப்பட்ட காய்கறிகளையும் தின்பதில் ருசிகண்டு விட்டார்கள்
திரு. அன்சால்டோ மட்டும்தான் அந்த நகரத்தில் விதிவிலக்கு. எந்தக் கலக்கமும் இல்லாமல் ஒரு பெரிய கத்தியை அவன் தீட்டிக்கொண்டிருந்தான். பிறகு தனது பேன்ட்டை முழங்கால் வரை கீழே தளர்த்தி
துண்டை அவரிடம் காண்பித்தான். அதைப்
a2%g%2%2zz Z%2zz7 മZീ - ഗുീബ്ര്
பற்றி அவர் கேட்டபோது தனது இடது பக்க பிருஷடத்தை அவருக்கு
அன்சால்டோ காண்பித்தான். உண்மை
பட்டவர்த்தனமாக இருந்தது அவர் மிகவும் நெகிழ்ந்து போனார். ஒரு வார்த்தையும்
பேசாமல் வெளியே சென்று சற்று
நேரத்தில் அந்த நகரத்தின் மேயரை அழைத்துக்கொண்டு திரும்பிவந்தார். அந்த நகரத்தின் மக்கள் தங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் இறைச் சியை அதாவது தங்களின் சொந்த மாமிசத்தைக் கொண்டு தங்களது பசியைத் தீர்த்துக் கொள்ளும்படி செய்யலாம் என்ற தனது ஆவலை அன்சால் டோவிடம் மேயர் தெரிவித்தார். அதிகம் படித்தவர்களின் எதிர்ப்புக்குப் பிறகு, அன்சால்டோ அந்த நகரத்தின் மத்தியிலிருந்த சதுக்கக்குக்குச் சென்று வெகுமக்களுக்கான செய்முறை விளக்கத்தைச் செய்துகாட்டினான், அதன்
05

Page 4
06 பிறகு அந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு
வந்தது.
ஒவ்வொருத்தரும் தனது இடது பிருஷ் டத்திலிருந்து இரண்டு துண்டுகளை வெட்டி எடுப்பது எப்படி என்பதை ஒருமுறை அவன் செய்துகாட்டினான் ஒரு கொக்கியில் மாட்டப்பட்டிருந்த இறைச்சியின் நிறத்திலான ப்ளாஸ்டரால் செய்யப்பட்ட பொருளை அவன் பயன்படுத்தி அதை விளக்கினான். ஒன்று அல்லது இரண்டு துண்டு மாமிசத்தை வெட்டி எடுப்பது எப்படி என்பதைச் செய்துகாட்டினான். இந்த விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டதும் ஒவ்வொருத்த ரும் தனது இடது பக்க பிருஷ்டத்திலி ருந்து இரண்டு துண்டு மாமிசத்தை வெட்டி எடுக்கத் தொடங்கி விட்டனர். அது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால் அதைப்பற்றி விவரிக்கக்கூடாது எனச் சொல்லப்பட்டது. இப்படியாகப் பெறப்படும் மாமிசத்தைக்கொண்டு அந்த நகரத்தின் இறைச்சித் தேவையை எத்தனை நாட்களுக்குத் தீர்க்க முடியும். எனக் கணக்கிடப்பட்டது. நூறு பவுண்டு எடையுள்ள ஒரு நபர் குடல் போன்ற சாப்பிட முடியாத உறுப்புகளைத்
அரை பவுண்டு மாமிசம் வீதம் நூற்று நாற்பது நாட்களுக்குத் தன்னையே சாப்பிட முடியும் என ஒரு புகழ்பெற்ற மருத்துவர் தெரிவித்தார். இந்தக் கணக்கு ஏமாற்றம் தருவதாயிருந்தது. ஒவ்வொருவரும் தனது அழகிய மாமிசத்தைச் சாப்பிட முடிந்தது. திரு.
அன்சால்டோவின் யோசனையைப் f பெண்களெல்லாம் புகழ்ந்து பேசினார் கள். உதாரணமாக, தமது மார்பகங் களைத் தின்றுவிட்ட பெண்கள் தங்களது
தவிர்த்துப் பார்த்தால் - ஒரு நாளைக்கு
உடம் பின் மேல பாகத் தை மூடத் தேவையில்லாமல் போய்விட்டது. அவர்களது உடை தொப்புளோடு நின்றுவிட்டது. சில பெண்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர். ஏனென்றால் அவர்கள் தமது நாக்குகளை விழுங்கிவிட்டார்கள். அதுவரை அது அரச வம்சத்தினர் மட்டுமே அனுபவித்து வந்த விருந்தாக இருந்தது). தெருக்களில் வினோதமான காட்சிகள் நிகழ்ந்தன. வெகுகாலமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத இரண்டு பெண்கள் சந்தித்துக் கொண்டதுபோது அவர்களால் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் தமது உதடுகளைக்கொண்டு அருமையான குழம்பு ஒன்றைச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டார்கள். சிறை அதிகாரியால் ஒரு கைதியின் மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட முடியவில்லை. ஏனென்றால் அவர் தனது விரல்களிலிருந்த சதையைத் தின்று தீர்த்துவிட்டார். ருசியாகச் சாப்பிடுவதில் வல்லவர்கள் - அந்த அதிகாரியும் அதில் ஒருவர் - இந்தப் பழக்கத்தை வைத்துதான் “விரல் சூப்புவது நல்லது” என்ற பழமொழியை உருவாக்கினார் . சிறிய அளவில் இதற்கு எதிர்ப்பும் இருக்கத்தான் செய்தது. பெண்களுக்கு ஆடை தயாரிக்கும் தொழிலாளர் யூனியனைச் சேர்ந்தவர்கள் உரிய அதிகாரிகளிடம் தமது முறையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். பெண்கள், தமது தையல்காரர்களை மீண்டும் பராமரிக்க ஊக்குவிக்கும் முழக்கம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்ற அவர்களது கோரிக்கையை அந்த அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால் அந்த எதிர்ப்பு குறிப்பிடும்படியாக இல்லை, தங்களது மாமிசத்தைத் தாங்களே உண்ணும் அந்த நகரத்து மக்களின் நடைமுறையில் அது எந்த விதக் குறுக்கீட்டையும் செய்யவில்லை.
அந்த விஷயத்தின் மிகவும் கவர்ச்சிகரமான

நிகழ்ச்சி அந்த நகரத்தின் பாலே
வெட்டியெடுக்கப்பட்டதுதான். அவனது கலையின் மீதிருந்த மரியாதை காரணமாகத் தனது கால்பாதங்களின் முன் பகுதியைக் கடைசியாகச் சாப்பிடலாம் என அவன் விட்டு வைத்திருந்தான். பல நாட்களாக அவன் அமைதியின்றி இருந்ததை அவனது அக்கம் பக்கத்தினர் கவனித்துவந்தார்கள். கால் நுனியின் மாமிசம் மட்டுமே இப்போது மிச்சமிருந்தது. அந்தச் சமயத்தில் அவன்
தனது நண்பர்களை அழைத்தான்.
கொடூரமான மெளனத்தின் மத்தியில் அந்தக் கடைசிப் பகுதியை அவன் வெட்டி எடுத்தான் அதை வதக்கக்கூடச் செய்யாமல் அப்படியே அதை முன்பு அழகான வாயாக இருந்து தற்போது ஒரு ஒட்டையாக மட்டுமே
எஞ்சியிருக் கும் பகுதிக்குள் போட்டுக்
கொண்டான். அங்கு இருந்தவர்கள் எல்லோரும் சட்டென்று இறுக்கமானார்கள்.
ஆனால், வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது.
அதுதான் முக்கியமான விசயம். அது அதிர்ஷ்டவசமாய் நடந்ததா? நினைவு கூறத்தக்க விஷயங்களுக்கான மியூசியத்தின் அறைகளில் ஒன்றில் அந்த நடனக் கலைஞனின் காலணிகள் காணப்படுவது இதனால்தானா? அந்த நகரத்தின் பருமனான நபர்களில் ஒருத்தர் (நானூறு பவுண்டுக்கு மேல் எடை உள்ளவர்) தனது கையிருப்பில் இருந்த மாமிசம் அத்தனையையும் பதினைந்தே நாளில் சாப் பிட்டு முடித்துவிட்டார். அவர் சிற்றுாண்டி சாப்பிடுவதிலும், மாமிசம் தின்பதிலும் அதிக விருப்பம் உள்ளவர். அதுமட்டுமின்றி அவரது உடலமைப்பு, நிறையச் சாப்பிட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.) கொஞ்ச காலத்துக்குப் பிறகு எவரும் அவரைப் பார்க்க முடியவில்லை. உண்மையில் அவர் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் அப்படி ஒளிந்து வாழ்ந்தது அவர் மட்டுமல்ல, வேறு பலரும் அதே போலச் செய்து கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒருநாள்
காலை திருமதி ஒர்ட்யிலா தனது மகனைக் கூப்பிட்டபோது அவனிடமிருந்து
பதிலெதுவும் வரவில்லை. (அவன் தனது
இடது காது மடலைத் திண்று
கொண்டிருந்தான்) காது இருந்த இடத்தில்
வேறு எதையோ வைத்திருந்தான். கெஞ்சல்களோ மிரட்டல்களோ எதுவும் பயனளிக்கவில்லை. காணாமல் போனவர்களைக் கண்டு பிடிக்கும் நிபுணர் வரவழைக்கப்பட்டார். ஆனால், தான் விசாரித்துக் கொண்ருந்தபோது தனது மகன் அமர்ந்திருந்ததாக திருமதி ஓர்." பிலா சுட்டிக் காட்டிய இடத்திலிருந்து கொஞ்சம் கழிவுப் பொருள்களை மட்டுமே அந்த நிபுணரால் கண்டெக்க முடிந்தது. ஆனால், இப்படியான சிறுசிறு தொந்தரவுகள் அந்த நகரவாசிகளின் சந்தோஷத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தனது ஜீவாதாரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு நகரம் எப்படிக் குறைசொல்ல முடியும்? இறைச்சிப் பற்றாக்குறையால் பொது ஒழுங்குக்கு 4 ஏற்பட்ட நெருக்கடி நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டாயிற்று இல்லையா? நகரின் மக்கள்தொகை கண்ணுக்குத் தெரியா மல்போகும் அளவுக்கு வேகமாகக் குறைந்து
கொண்டிருந்தது என்பது அந்த
அடிப்படையான பிரச்சினைக்கு ஒரு பிற்சேர்க்கை. மக்கள் தமது வாழ்வாதா ரத்தை அடைவதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஒவ்வொருவரிட மிருந்தும் எடுக்கப்பட்ட மாமிசத்துக்கான விலைதான் அந்தப் பிற்சேர்க்கையா? ஆனால், இப்படிப் பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்பது சில்லறைத்தன மான விஷயம் எனத் தோன்றக்கூடும். இப்போது சிந்தனையாற்றல் நிரம்பிய
அந்தச் சமூகம் நல்ல முறையில் போஷிக்கப்படுகிறது.
O
07

Page 5
எலி வீஸல் தனது தாயும் ஜன்னல்களினூடே.
அன்புக்குரிய தங்கையும் அவனது தந்தை தவிர்த்து குடும்பம் முழுவதும் உயருள்ள ஜீவன்களை
இரையாக்கிக் கொள்ளும் தகன
உலையில் மறைவதைக்
கண்டிருக்கிறான். அந்தச்
சிறுவன் ஒவ்வொரு நாளும் தந்தையின் வேதனைக்கு, அவனது
அவனது
மரணத்திற்குப் பார்வையா ளனாக இருக்க நிர்ப்பந்திக் கப்பட்டு இருக்கின்றான். பயங்கரமான நாட்களிலும் அதிபயங்கரமான அந்த நாளில் அந்தச் சிறுவன் மற்றொரு சிறுவன் தூக்கிலிடுவதைப் பார்த்துவிட்டு அது ஒரு சோக தேவதையின முகம்போல் இருந்ததாகச் சொல்கிறான்'
யார் அந்த எலி விஸல் அவன் அப்போது ஒருசிறுவன் எப்போது? 1940களில் பீர்கென, ஆஸ்விட்ச், புனா முதலான கொலை முகாம்களிலிருந்து வதைபட்டு அதிஷ்டவசமாகத்
தனது ஆட்சிக் காலத்தில் தான் கைப்பற்றிய இடங்களில் பலவற்றிலும் அமைத்த முகாம்களுள் சில சென்ற நூற் றாண்டின் உலக வரல ாற்றில் இரத்தக்
ஜிகறைபடிந்த பல பக்கங்கள
உள்ளன! அவற்றுள்,
சர்வதிகாரி ஹிட்லர் காலத்தில்
೧ಕ, ಹಿಲರಹಸ್ತಕಗ
அவனாலும் அவனது உதவியா
செய்யப்பட்ட யூதப் படுகொலைகள் சில பக்கங்களை நிரந்தரமாகப் பெற்றுள்ளன! இன்று நினைத்தாலும் அவை எமது இரத்தத்தை உறையச் செய்பவை உணர்ச்சித்துடிப்பினை அதிரச்செய்பவை மனச்சாட்சியை அலறச் செய்பவை அவ்வாறான
முகாமிலிருந்து தப்பிய ஒரு சிறுவனான எலி வீஸல் பல ஆண்டுகள் இருந்துவிட்டு பின்னர் எழுதிய சுயசரிதை பாங்கான நாவலே
“இரவு”
“அன்னி பிராங்கின் நாட்குறிப்பு”
உட்பட ஹிட்லரின் வதைமுகாம்
படுகொலைகள் பற்றி சில நூல்கள்
வெளிவந்திருப் பினும் இரவு
அவற்றிலிருந்து வித்தியாசமானது, தனித்துவமானது காரணம், இந்நாவல் ஆரம்பிக்கின்ற முறையாகும்
டிரான்சில் வேனியாவிலுள்ள சிறு நகரமான சிகெட்டில் வசித்த லூதர்களுக்கு (அங்கேதான் எலிவஸலின் குடும்பமும் ந்தது. ஹிடலரின் வதைமுகாமொன்றிலிருந்து தப்பிவந்த ஒருவன் க்கேதான் கண்ணால் பார்த்த கொடுமைகள்பற்றி எடுத்துரைக்க முற்படுகின்றான் அவர்கள் அவன் பைத்தியக்காரன் என்று கரு 放 அந்த ஊர 8 - S. G விதியின் விளையாட்டோ எதுவோ அவர்களைச்செயற்படவைக்கவில்லை அத்தகைய சூழ்நிலையிலேயே இரவு நாவல் ஆரம்பிக்கின்றது
f G KO பொ 5 ல் ( ஒரு இடத்திற்கு செங்கல் தொழிற்சாலைக்கு (அப்படித்தான் அவர்களுக்கு கூறப்பட்டது) புகைவண்டியிலிலே ஏற்றப்படும்போதுதான் படிப்படியாகத்தான் யாவும் அவர்களுக்கு ப்புலனாகின்றது. நாவலின் இத்தகைய ஆரம்பமே இரவு
ஹிட் லரின்
மெளனமாக
 
 
 
 
 
 

நாவலை ஏனையவற்றிலருந்து வித்தியாசப்பட
வைத்து,வாசிப்பு ஆர்வத்தை வாசகளின் இரத்த
தெனலாம்
66 iC3 க்கி த்துச் ଓର 9ٹس" سے ه? எனதுதந்தை அழுதார் முதல் முறையாக அவர் அழுவதைப் பார்த்தேன். நான்கற்பனைகூடச் செய்யவில்லை. அவரால் அழமுடியுமென்று. எனது அம்மா, முகத்தில் ஒரு இறுகிய பாவத் துடன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஆழ்ந்த சிந்தனையுடன் நடந்தாள் என தங்கை ஏழே வயதான சிறு பெண் அழகான கூந்தல் நேர்த்தியாக வாரப்பட்டு, கையில் ஒரு சிவப்புக்
கோட்டுடன் இருந்த அவளைப் பார்த்தேன்
அவளது முதுகில் இருந்த மூட்டை கனமாக
இருந் P வே அவள் L
கடித்துக்கொண்டாள். இது குறித்து கூறுவது
தை இப்போது 5
அடித்தனர். “வேகம்” இந்தக் கணத்தில்தான் அவர்களை வெறுக்கத் தொடங்கினேன் இன்றும் என்னுடைய அந்த வெறுப்புதான் எங்களுக்கிடையிலான ஒரே உறவாக இருக்கிறது. அவர்கள்தான் எங்களது முதலாவது அடக்குமுறையாளர்கள் அவர்கள் தான் நரகத்தின் மரணத்தின் ஆரம் வ்கள் ஓடும்படி நாங்கள் உத்தரவிடப்பட்டோம் இரு மடங்கு வேகத்தில் ஓடினோம் யார் எண்ணி யிருப்பார்கள், நாங்கள் இவ்வளவு பலசாலிக ளாக இருப்போம் என்று.” இவ்வாறுதான் ஆரம்பித்தது அந்த யூத மக்களின் மரணத்திற்கான ஊர்வலம் ஊர்வல முடிவில் அவர்கள புகைவண்டியி லேற்றப்பட்டனர். புகைவண்டி செக்கோஸ்லே வேக்கிய எலலையிலுள்ள கஸ்கா நகரிலே நிற்கிறது ஒரு ஜேர்மனிய அதிகாரி சொல்கிறான்
“இந்த நிமிசத்திலேருநது நீங்கஜேர்மன்
JTS 56 ட்டுட் ாட்டிலே இ க்கிங்
உங்க யார்கிட்டயாவது தங்கம் வெள்ளி அல்லது கடிகாரம் ஏதாவது உடைமையா இருந்தா இப்பவே கொடுத்திடுங்க பின்னல இது ஏதாவது உங்கிட்ட இருக்கிறதைக் கண்டு பிடிச்சா அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றுடுவோம். புகைவண்டியினுள் பல்வேறு கொடுர அணு பவங்கள் கிட்டுகின்றன. இறுதியில் ஆஸ்விட்ஸ முகாமினுள் அனுப்பப்படு கின்றனர். அங்கே தான் எத் 6d கொடுரங்கள்! தகன உலைகள் சிறைக் கொட்டடி வாழ்க்கை கடின வேலைகள்
”عصمعمی
உறைபனி வதைகள் கண் முன்னால் தூக்குத்தண்டனைகள். சட்டங்கள்!
காத்திருப்புகள் நோய்க்கான சிகிச்சைகள்.
இவற்றினூடே எலி விஸலும் அவனது
தந்தையினதும் உறவுகள் .
உரையாடல்கள்.
எலி விஸல் கடவுள் மீது அபார பக்தியும்
நம்பிக் கையுமுள்ளவன். அவனே
09

Page 6
10
|கையில் வைத்திருந்த .** * * * **ॐ } தூங்குகிற பெயர்
|பியர் போத்தலை உடைத்தேன் Washm) I
கலகலவென ஒரே இழுவை N த.மலர்ச் செல்வன் சிரசில் அடித்தது. 28.06.2005
ஒருதடவை இவ்வாறு நினைப்பதுதான் இந் நாவலின் உச்சமான பகுதிகளுள் தலையாயது: "நித்தியமானவன் நாமத்தைத் துதிக்கிறோம்". ஏன், ஏன் நான் அவனைத் துதிக்கவேண்டும. என் ஒவ்வொரு நரம்பிம் நான் இதை எதிர்த்தேன். அவன் ஆயிரக் கணக்கான குழந்தைகளை குழிகளில் எரித்தானே, அதற்காகவா? அவன் ஆறுதகன உலைகளை இரவும் பகலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பண்டிகை நாட்களிலும் செயல்பட வைத்தானே அதற்காகவா? அவன் தனது சர்வவல்லமையால் ஆஸ்விட்ச், பிர்கெனா, புனா மற்றும் எண்ணறற மரணத் தொழிற்சாலைகளைப் படைத்தானே அதற்காகவா? நான் அவனுக்கு எப்படி நன்றி கூறமுடியும்? உன்னைத் துதிக்கிறேன் நித்திய மானவனே. உனது பீடத்தில் வெட்டிக் கொல்லப்பட எங்களைத் தேர்ந்தெடுத்த உன் புனித நாமம் போற்றப்படுவதாக!” அமெரிக்க படையினரின் வருகை காரணமாக ஒரு நாள், முகாமில் எஞ்சியிருந்தோர் விடுதலையடைகின்றனர். விடுதலையடைந்தவுடன் என்ன செய்தனர்?
“சுதந்திரமடைந்த மனிதர்களான எங்களது முதல் நடவடிக்கை உணவுப் பொருள்களை நோக்கிப்பாய்ந்ததுதான் நாங்கள் அதனைப் பற்றியே எண்ணினோம் பழிவாங்கு வதையோ எங்கள் குடும்பங்களைப் பற்றியோ இல்லை, ரொட்டியைத் தவிர வேறெதைப் பற்றியும் இல்லை”. ܕ݁ܰܕ݂ } - h− சென்னையிலுள்ள யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இச் சுய சரிதை நாவலை தமிழில் தந்தவர் ரவி இளங்கோவன், அருமையான மொழி பெயர்ப்பிலே வந்துள்ள இந்நூலின் இன்னொரு முக்கிய சிறப்பு, எலீவிஸல் எழுத்து மட்டு மன்றி, நாஜி முகாம்களிலிருந்து பெறப்பட்ட, அங்கு வாழ்ந்து மறைந்தோர் அவ்வப்போது வரைந்து
வைத்த ஓவியங்கள் நூலின் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருப்பதுமாகும். O
le பெயரில்த்தானி ク
காமம் தூங்குகிறது (2. பொரித்த மாட்டிறைச்சித் துணிடை
அது சரிதானா? கொச்சிக்காத்தூள் மசாலாவில்
எனக்கு முதலும் இறுதியும் தொட்டு
உன் பெயரால் ஆகளுக்கு கையளிக்கின்றேனர். 1 வீசிய சூறாவளி போதும். மரமரவென.
நாறிய உலகத்தைப் பார்க் டும் இனினொரு போத்தல.
பல்லைக் காட்டிச்சிரிக்கிறது
இனி எங்காவது ஓடவேணி நல்ல பருவம்.
ானத்தினி தட்டுக்களில் வீடு கட்டி வாழலாமா? இது போதும்
முதலும் இறுதியுமாய். வானம் எப்போது பதியும்? o நான் எப்போது வீடு கட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டக்களப்பு வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு
உதவும் வாய்மொழி இலக்கிய மரபுகள்
ஆய்வின் நோக்கம்:- ~சி. சந்திரசேகரம்
மட்டக்களப்புப் பிரதேசம் கிராமிய வாழ்வியலில் ஊறிப்போன ஒரு பிராந்தியமாகக் கொள்ளப்பட்டுவந்தபோதும் அதன் வரலாறு பற்றிய தேடலில் கிராமிய மக்களின் சமூக, அரசியல் மாதிரிகளைக் காலத்திற்குக் காலம் பதிவு செய்துவந்துள்ள அவர்களின் மரபுகள் கவனத்திற்கொள்ளப்படவில்லை உண்மையில் இம்மரபுகளை ஆழமாக நோக்கி செந்நெறி - எழுத்துநிலைப்பட்ட ஆவணங்களோடு இணைக்கும்போதே எமது பிரதேச வரலாற்றினை உயர்ந் தோர் வரலாறாகக் கட்டமைக்கும் தவறிலிருந்து விடுபட்டு ஒட்டுமொத்த மான வரலாற்றைக் காணலாம். அந்த வகையில் இம்மரபுகளில் கிராமிய இலக்கியக் கூறுகளை ஆதாரமாகக் கொண்டு இப்பிரதேச வரலாற்றினைக் காணுவதில் அவை எவ்விதம் பயன் படலாம் என எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஆய்வுவரையறைகிராமிய இலக்கிய மரபுகளில் வாய் மொழிக்கதைகள், செந்நெறி அல்லாத நிலையில் முற்றிலும் வாய்மொழிப் பாடல்கள் சாராதவையாக எழுத்தறிவு குறைந்த கிராமியப் புலவர்களால் ஆக்கப்பட்டும் பாடப்பட்டும் வரும் பாடல்கள், மற்றும் சில ஓலைச்சுவடி மரபுப் பாடல்கள் என்பனவும் இவை சார்பான களஆய்வுக் குறிப்புகளும் முதல்நிலை ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கதைகளில் குறித்த ஒருசில கிராமங்களில் வழங்கப்படுவனவும் அதிலும் கோயில்சார்ந்தனவுமே கவனத்திற் கொள்ள்ப்பட்டுள்ளன.
ஆய்வு 4. பிரதேச சமூக அரசியல் வரலாற்றினை
“பாடிக்காட்டுதல்” என்பதை முன்னி லைப்படுத்தி கிராமியப் புலவர்களால் பரவலாகப் பாடப்பட்டுவரும் பாடல்களின் வரலாற்று நிலைநின்ற தனித்துவம்:- 1. ஒட்டுமொத்தத்தில் பாடுபவனின் சொந்த அனுபவ வெளிப்பாடுகளாக உள்ளன. தான்பட்டதை அதேநிலைக்கு உட்பட்டவ னுடன் பகிர்ந்து கொள்ளலே இங்கு முக்கியப்படுகின்றது. 2. ஒவ்வொரு கிராம வட்டப் பின்புலத் தினுள்ளேயும் அதன் சமூக, அரசியல் நிகழ்வுகளைப் பதிவுசெய்தல் விளிம்புநிலை மக்களை வரலாற்றினுள் உள்ளிர்த்துக் கொள்ளல் இவை வரலாற்று ஆய்வாளரின் கண்களில் படாதவை. 3. செந்நெறிப் புலவரின் கவித்துவ எல்லையினுள் வராத அல்லது தவிர்க்கும் அம்சங்களை (மன்னிலைப்படுத்துதல்.
சாதாரண படிப்பறிவற்ற மக்களிடம் எடுத்துச்செல்லுதல்
இதில் முக்கிய அம்சம் பாடுபவர் குறித்த
நிகழ்வுகள், வரலாறுகளைப் பதிவு செய்யவேண்டும் என்றோ பிற்சந்ததி யாருக்குக் கையளிக்க வேண்டும் என்ற பிரக்ஞையினாலோ பாடுவதில்லை என்பதாகும் தம் அனுபவங்களை அவற் றால் ஏற்படும் மனக்கிலேசங்களைப் பாடிக்காட்டி மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகவே அமைகின் றன. மன அமைதிக்கான மாற்றீடாக அமைதல். இத்தகைய அனுபவப் பகிர் வுப் பாடல்களில் ஒரு தொகுதி கிராம மட்டங்களிலான அனர்த்தங்கள், மனதைப் பிளியும் சம்பவங்கள் பற்றிய
உணர்வுநிலைப்பட்ட எடுத்துரைப்பு
களாகும். மற்றயவை மத நிலைப்பட்
டவை - கோயில் சார்ந்தவை.
1

Page 7
12
அனர்த்தங்கள் தம் பிராந்தியத்திற்கே பொதுநிலையானதாக ஏற்படும் பொழுது ஒருவருக்கொருவர் தொடர்பற்ற இவர் கள் ஒரேவித உருவ, உள்ளிட்டுக் கட்ட் மைப்புடன் பரவலாக ஒரே காலத்தில் பாடும் பொதுப்போக்கைக் காணலாம். (1907ம், 1978ம் ஆண்டு சூறாவளி, 1957ம ஆண்டு வெள்ளப்பெருக்கு பற்றிய பாடல்கள்) இதற்கு அடிப்படை என்ன?
மொத்தத்தில் சாதாரண கிராமிய
அடிநிலை மக்களுக்குப் பொதுப்படவும் தனிப்படவும் நடந்தேறிய அனர்த்தங் களையும் சுகதுக்கங்களையும் இவை
முன்னிலைப்படுத்துகின்றன. இவை பற்றி
செந்நெறிக் கவிஞன் கவனம் செலுத்தியதாக இல்லை. சூறாவளி,
வெள்ளப்பெருக்கு, தீ அழிவு என்பன
பற்றிய பாடல்கள் கதை கூறும் பாங்கில் நெருக்கடிமிக்கதொரு சூழ்நிலையின் சமூகவரலாற்றனை வாழ்வில்லை சம்பவ விபரிப்புக்களினூடாகத் தரமுயல் கின்றன.
ஒவ்வொரு கிராமத்தினுள் ளேயும்
நடந்தேறிய அவலங்களை நுணுக்கமாக அவை பார்க்கின்றன. (இவை பற்றிய
விரிவான வரலாற்றுத் தகவல்கள்
எம்மிடையே செந்நெறி ஆவணப்படுத்தல்களில் இல்லை)
இத்தகைய சம்பவ விபரிப்புப் பாடல்
களை விட்டுப்பார்த்தால் பெரும்பாலா
னவை மதநிலைப்பாடல்களாகவே இருக்கும். இவை கூடுதலாக குறித்த
ஆலயங்கள் மீது பாடப்பட்டவை. அதி லும் கிராம மட்டங்களில் உள்ள சிறு சிறு ஆலயங்களின் வரலாறு, பெருமை என்பன பற்றிப் பாடுவதில் இவர்கள் அக்கறை செலுத்தியுள்ளமை முக்கிய LDIT607g).
இம்மதநிலைப்பாடல்களின் முக்கியத் துவம் இவ்வாலயங்களின் வரலாறு, பெருமை கூறலினூடாக குறித்த கிராமத் தின் வரலாறு, வாழ்வியல் முறை என்பன கட்டமைக்கப்பட்டுள்ளமையாகும .
இருந்தபோதும்
மதவழிநின்ற வரலாற்றுணர்வின் வெளிப்பாட்டில் இவ்வம்சம் முக்கியமானது லிங்கநகர் நாவலடி நாகதம் பிரான் அம்மானை, “சின்னக்குள ஈச்ச நகர் காளியம்மன் தலவரலாறு காவிய கும்மி”
ஆனால் அண்மைக்காலமிருந்து சம கால அரசியல் பிரக்ஞையின் வெளிப் பாடுகள் பரவலாகப் பாடப்பட்டுள்ளமை இவ்விலக்கிய மரபில் ஒரு முக்கிய பாய்ச்சலாகும். (1950களில் இருந்து) இதில் ஒரு தொகுதி கட்சி அரசியல் சார்பானவையாக 80களில் இருந்து இனப்பிரச்சினை குறித்த தம் அனுபவங்கள். வேதனை களைப் பாடிக்காட்டுவது பெரும் போக் காகவுள்ளது. அந்தவகையில் 01.பேரினவாதத்திற்கும் பேரினவாத அரசுக்கும்
எதிரான வன்மமான குரல. 02.போர், வன்முறைச் சூழலில் பட்டு ழலும்
மக்களின் அவல வாழ்வு : 03. தமிழ் தேசியவிடுதலை பற்றிய தம்
நிலைப்பாடு
ஆகிய மூன்று அடிப்படை அம்ச இளை யோட்டத்தை இவற்றில் காணமுடிகின்றது. இவ்வரசியல் நிலைநின்ற கவிதைகளின் முக்கியத்துவம் பலவகை யில் அமைகிறது. 01. சமகால அரசியல் வரலாற்றினை எழுதமுனைபவரின் கவனிப்புக்கு உட்படாத தமது குக்கிராமங்களுக் குள்ளே நடந்த யுத்த அவலங்கள், தாக்குதல் b *மைப்படுத்தல் 02. அரசுக் கெதிரான காத்திரமான எதிர்ப்புக்குரலும் தமிழ்தேசிய வாதச் சார்பும் ஒழிவுமறைவற்றவகையில் சரளமாகப் பாடப்படல். 03.அவை மக்கள் மத்தியில் பாடிக்காட் டப்படலும், அவர்களிடம் மனக்கி லேசத்தையும் உளச்சிகிச்சையினையும் ஏற்படுத்துதல். உதாரணம்: இலங்கையின் கோலத்து அம்மானை
சமூக, அரசியல் உணர்வுகளை மத நிலைப்படுத்தி நோக்குவது என்பது
 
 

கிராமியப்பண்பாட்டில் பொதுமரபாகும். கிராமியவாழ்வின் ஒட்டுமொத்தக்கூறுகளும் மதத்துடன் பிணைந்துள்ளமையால் மதஅடையாளத்துடன் தமது படைப்பு வெளிவரும் போதே அது அச்சமூக ஏற்புடமைக்கு இலகுவில் உட்படுகின்றது. இவற்றைவிட நேரடியாக வெளிப்படுத்த இயலாத விடயத்தை மத அடையாளத்துடன் இணைத்துப் பாடுதல் என்பது கிராமிய மரபுக்குரிய பண்பு அந்தவகையில் சமகால அரசியல் போககினையும் அதற்கெதிரான உணர்வினையும் வெளிப்படுத்துவதற்கான
ஊடகமாக மதம் இவர்களால் பரவ லாகப்பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணம:
திருக்கோவில் சித்திரவேல் செம்மல் தேரில் தமிழ் மொழி அனுதாபப் பத்து (தனிச்சிங்களமொழிச் சட்டத் தினையும் கல்லேர்யாக் குடியேற்றத் திட்டத்தினையும் வன்மையாகக் கண்டிக்கும் பாடல்) அரசியலைப்பாடுவதற்கான ஊடகமாக மதம் பயன்படுத்தப்படும் அதேவேளை மத அனுபவத்தைப் பாடும்போதும் இயல்பாகவே சமகால யுத்த அவலங்கள் படிந்துவிடும் போக்கையும் காணமுடிகிறது. வரலாற்று நிலைப்பட்ட இப்பாடல்மரபின் மற்றொரு போக்கு எழுத்து நிலைப்பட்ட வரலாற்று ஆவணங்களைத் தமக்குள்ள குறைந்த எழுத்தறிவைப் பயன்படுத்தி வாசித்தலூடாகவோ அல்லது செவிய றிவூடாகவோ உள்வாங்கி தமக்குப் பரிட் சயமான வடிவங்களில் எழுதி மக்களிடம் பாடிக்காட்டல் என்பதாகும். எழுத்து நிலைப்பட்ட தகவல்களை கிராமிய மக்க
ளிடம் எடுத்துச் செல்தல் மேற்போந்த கவிதை
மரபிலே இப்போக்கு வேறுபட்டதொரு குணாம்சத்தினைக் கொண்டதாகும். உதாரணம்: மட்டக்களப்பு வரலாற்று அம்மானை (மட்டக்களப்பு மாண்மியத் தகவல்களை
அம்மானை வடிவில் எளிமையான வடிவில்
பாடப்பட்டுள்ள பாடல்)
கிராமப்புற வரலாற்றினைக் கட்டமைத்
ஆலய வரலாறு ஒரு எடுத்துக்காட்டு.
துள்ளதில் வாய்மொழிக்கதைகளுக்கு 13 முக்கிய இடமுண்டு ஐதீக நிலைப்பட்ட கட்டுக்கதைகளை விடுத்துப் பார்த்தால் பேணப்பட்ட பிரதேசம் சார்கதைகளில் கோயில் சார் கதைகளே பரவாக உள் ளன. இதற்குக் காரணம், மதம் வாழ்வில் முதன்மைப்பட்டு நின்றமையாகும். அத் தோடு கோயிலின் பெருமை கூறலுக்கான ஒரு சான்றாகவும் அவை கொள் • ளப்பட்டமையாகும். இவற்றைவிட உண்மைச் சம்பவ எடுத்து ரைப்புக் கதைகளில் கிராமத்தில் நடந் தேறிய பிரபல்ஜமான நிகழ்வுகள் / மனிதர்கள் பற்றிய கதைகளும் பேணப் பட்டு வந்துள்ளன. பெரும்பாலும் மத நிலைக்கதைகள் ஐதீகம், உண்மை என்பவற்றின் இணைப்புகளாகவே இருக் கும். இவற்றினைப் பிரித்தறிதல் மூல மாகவே வரலாற்றுத் தடயங்களைப் பெறமுடியும். ஆனால் ஆளமாகப் பார்க்கும்போது இந்த ஐதீகங்கள் கற் பனைகள் குறியீட்டு ஆளம்கொண்டுள் ளமையினையும் அவதானிக்க முடி கின்றது. எமது சமூகத்தில் பிரதேச வரலாற்றிற் கும் அங்குள்ள கோயிலுக்கும் இட்ை யில் நெருங்கிய உறவினைக் காணலாம் இத்தகைய கோயில்களின் வரலாறு பெரும்பாலும் வாய்மொழிக் கதை களையே சார்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இதனூடாக அப்பிரதேசத்தினது வரலாற்றுத் தடயங்களை அவை காட்டு வதே அவற்றின் சமூக முக்கியத்துவ மாகும் சில கோயில்களின் வரலாறு அது அமைந்துள்ள கிராமத்தினது வரலாறாக *றது என்பதற்கு மண்டூர் முருகன்
* அதன் ஆரம்ப வரலாறு பற்றிய தகவலும் ஆதிக்குடிகள் பற்றிய
தடயமும் , * ஆலயத்தை மையப்படுத்திய சீர்பாத,
வேளாள குழுமங்களது வரவு
தென்னிந்திய - சோழ குடியேற்றங்கள்

Page 8
4.
இங்கு பெருங்கோயில்களையும் நிலவுடமையினையும் சமூக அதிகார ஒழுங்கு முறையினையும் மையமாகக் கொண்டு நிகழ்ந்தமைபோல் பிராந்தியத்தினுள்ளே ‘உட்குடிப்பரம்பலும் இவ்வடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளமையினை இவ்வாய்மொழிக் கதைகள் ஆதாரப்படுத்துகின்றன. அதேவேள இன்று எழுத்து நிலைப்பட்டதாகக் கூறப்படும் வரலாற்று ஆவணங்கள் பல மாற்றங்களுடன் படிப்பறிவற்றோர் மத்தியில் வாய்மொழிக் கதைகளாகப் பரவலாகப் பேசப்பட்டு வருவது பற்றிய உண்மையினை நாம் கவனிப்பதாக இல்லை. இவற்றுக்கான அடிப்படை என்ன?
கோயில் நிலைப்பட்ட கதைகளுடாக குடியேற்ற - குடிப்பரம்பல் பற்றிய தடயங்களைப் பெறமுடிகின்ற அதேவேளை ஆட்சிநிலைகள் பற்றிய கதைகளும் பரவலாகப் பேசப்பட்டுவந் துள்ளன. இதில் போத்துக்கேய மன்னர்களின் தாக்கம் கண்டியத்தொடர்புகள் என்பன முக்கியமானவை. இவை வரலாறுகூறல் என்பதற்கு மேலாக ஆலய தெய்வீகமேன்மையை உயர்த்தும் சான்றாதாரமாகவே பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கோயில் / மதம் சாராத சம்பவ விபரிப்புக் கதைகளுக்கும் மத அடையாளங்களை இணைத்து, ஐதீக நிலைப்படுத்திக் கூறும் போக்கு எதையும் மதநிலைப்படுத்த முனையும் கிராமிய வாழ்வியல் நோக்கைக்காட்டுவது. மட்டக்களப்புக் குடியேற்ற மரபில் முக்கியப்படுத்தப்படாத வதனமார் எனும் குழுமத்தினது வருகை - அதன் தடயங்களைக் காட்டும் வாய்மொழிக் கதைகளும் அதனுடன் இணைந்த வழிபாட்டு மரபுகளும், மட்டக்களப்புக் கிராமிய மக்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்கும் வதனமார் பற்றிய ஒன்லச் சுவடிப் பாடல்களினூடாக இவர்களின் வரவு நிகழ்ந்த காலம் பற்றிய தடயங்கள். இவர்கள் குடும்ப முறைப்பட்ட - நிரந்தர குடிவாழ்வுக்கு உட்பட்ட குடிவரவாகவன்றி தொழில் முறைப்பட்ட குழும வரவாகவே வந்திருக்கவேண்டும் இக்குழுமம் தெய்வநிலைப்படுத்தப்பட்டமைக்கும் சந்ததித் தொடர்ச்சி பற்றிப் பேசப்படாமைக்கும அடிப்படை கள் என்ன?
ஆய்வு முடிவு: இத்தகைய கிராமிய இலக்கிய மரபுகளினூடாக, கிராமிய மககளின் சமூக அரசியற் கூறுகள் மதநிலைப் படுத்தப்பட்டு நோக்கப்பட்டும் வந்துள்ளன என்பதும் கிராமியர்கள் என ஒதுக் கப்பட்ட மக்களின் வரலாறும் பொதுவான பிராந்திய வரலாற்றினுள் இணைக கப்பட வேண்டும் என்பதும் பெறப்படுகின்றது. -
(இக் கட்டுரையின் சுருங்கிய வடிவமே இது)
翻
 
 

வியூகம் 27A, மட்டுநகர் வீதி, கல்முனை 24-03-1994
அன்புள்ள நண்பர் ஹனிபா,
08-03-94 தேதியிட்ட உங்களுடைய கடிதத்துக்கு மிகவும் தாமதமாக எழுதப்படும் பதில் இது மன்னியுங்கள் கடந்த ஒன்பதாந்திகதி பொலநறுவையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். சாய்ந்தமருது, மருதமுனை, காத்தான்குடி, ஓட்டமாவடி போன்ற இடங்களில் காரோட்டும் போது பாதையின் ஓரங்களுக்குப் பார்வையைத் திருப்ப முடிவதில்லை. உங்களைப்பார்க்க நேர்ந்திருந்தால் காரை நிறுத்தி, சிறிது நேரத்தை சந்தோஷமாகக் கழித்திருப்பேன். கொழும்புப் பயணங்களின்போது உங்கள் எழுவான் விளம்பரப் பலகையைத் தேடிக்கொண்டே வருவேன். ஒவ்வொரு தடவையும் தவறிவிடுகின்றது. h வியூகம் மீண்டும் வரவிருக்கின்றது. இம்முறை அதிகபக்கங்கள். நீங்களும் இதில்
எழுதவேண்டும் என விரும்புகின்றேன். என்னுடன் நுட்மான், சண்முகம் சிவலிங்கம்,
றஊப், சோலைக்கிளி, எச். எம். பாறூக், நற்பிட்டிமுனை பளில், கருணையோகன் ஆகியோரும் எழுதுகின்றனர். சிறுகதை அல்லது கட்டுரை அனுப்பிவையுங்கள் சந்தோஷத்துடன் பிரசுரிக்கின்றோம். ஆகவே படித்தவுடன் எனக்கிருந்த மனநிலையை சக படைப்பாளி என்ற வகையில் நீங்கள் ஓரளவு புரிந்து கொள்ளஇயலும் விமர்சனங்களுக்காக நான் சினப்பதுமில்லை. கொதிப்பதுமில்லை. இது அபாண்டம், அவதூறல்லவா? அவன் நேரில் இருந்திருந்தால் அடித்து நொறுக்கியிருப்பேன். இலக்கியம் என்ற ஒரே காரணத்துக்காக நம்மீது பிறாண்டுகின்ற முயற்சிகளை சகித்துக்கொள்ள முடியுமா? உங்கள் தொகுதியைக் குப்பை என்று அவர்கள் எழுதியப்ோது என்னால் தாங்க இயலாமல் கொதித் தெழுந்தேன் படைப்பாளி என்பவனைக் கிள்ளுக்கீரை என இவர்கள் நினைக்கின்றார்களா? இவர்கள் விமர்சனம் செய்யவில்லை என்று யார் அழுதார்கள்?
வக்கில் நோட்டீஸ் அனுப்பியதும் இந்தப் பேடிப்பயல் விழுந்தடித்துக் கொண்டு
மட்டக்களப்புக்கு ஓடிவந்தான். பல தூதுகள், மன்னிப்புக் கேட்கிறேன் என்று ஆளனுப்பினான். அடுத்த இதழில் இவன் தன் செயலுக்கு மன்னிப்புக்கேட்காமல் இருக்கட்டும். அப்போது அவன் என்னைப் பற்றி சரியாக அறிவான். வியூகம் இதழில் எலியம், கீரியின் கதை இரண்டுமே பிரசுரமாகின்றன. படிப்பவர்கள் உண்மையை உணரட்டும் காழ்ப்பும், பொறாமையும் தலைவிரித்தாடும் இந்த இலக்கிய உலகில் ஏன் நுழைந்தோம் என அவ்வப்போது நினைப்பதுண்டு. ஆனால் நமது படைப்பு வேட்கையை இந்த அற்ப பதர்களுக்காகத் தீய்த்து விடுவதா என்ற ஆக்ரோஷம் பிறக்கின்றது.
15

Page 9
5
இலங்கையின் சிறுகதை இலக்கியம் இன்றைக்கு யார் கையிலிருந்து பீறிடுகிறது பார்த்தீர்களா? பத்மா சோமகாந்தன், தினகரன் iேtrial எழுதுகின்றது. கூர்மையான இலங்கைத் தமிழிலக்கியத்தின் உதாரண புருஷர்கள் பார் தெரியுமா? பானியலும், கணேசலிங்கனும் செ. யோகநாதன் பந்துவீச கோமல் சுவாமிநாதன் மட்டையை வசதிக்கேற்ப வீசுகின்றார்.
நாம் வெகு தீவிரமாக இயங்க வேண்டிய காலகட்டம் இது என்று நினைக்கின்றேன். வெறும் கூட்டம் பேச்சு அறிக்கை பேட்டி இவற்றில் அர்த்தமில்லை படைப்புகள்தான் நம்மை வாழவைக்கும். சோம்பேறித் தனத்தை முதலில் நான் துறக்க வேண்டியுள்ளது I
மனதிலுள்ளவற்றை பின்னர் படைப்புகளாக்க வேண்டியுள்ளது.
அண்மையில் 'அரசனின் வருகை' என்ற சிறுகதையை எழுதினேன் நீங்கள் ॥
Eਪੁਰ
ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரமளவில் பாசிக்குடா வருவதாக ஒரு எண்ணம் நண்பர்கள் சோலைக்கிளி, பளில், இராஜேந்திரா ஆகியோரும் வருவார்கள் முடிந்தால் அப்போது சந்திக்கலாம்.
கோமல் சுவாமிநாதன் மட்டக்களப்பு வரும்போது கலந்துரையாடல் ஒன்று நடைபெறுகின்றது நானும் நண்பர்களும் வருவோம். நீங்களும் வந்தால் நல்லது
அன்புள்ள
உமாவரதராஜன்
வருந்த்துதல் குமுரட்டும் தனி ை
மங்கிப்போப் சாகட்டும் பக: இரு விழிகளைக் கெழுத்தி மணல் புதைந்து-முறுவல் சிதைய உரூேற்றி எழுதுகிறேன். கொட்டட்டும் கண்ணிக்
உயிரைக் கெழுத்தி வைத்து - - - சாத்தினர் பணித் ფერევნივ, கவிதை கிடந்து تrfféj ijriتاتاريخ . کال
சுருட்டும் எட்டும் விடுப் தி இரவைத் திணிபவன். |- நீர் இரவு தினர்லும் இரை
ஒரு இசையில்:து இத்தாஒல் பாறைகளைப் போல மோதுண்டு வெடித்துச் சிதறுகின்றன் நம் பெருமூச்சக்கர்
இர்ஜென்னுடன் எதுவும் பேசாதுே
வெளியே சிந்துப் பேசிச் சாரல்களில் குழித்து ஆறு விடு எர்ண்
 
 
 
 
 
 

தனித்துத் திரிதல் கவிதைகள்
தமலர்ச்செல்வன் வெளியீடு |LOJTJET
ஆரையம்பதி
மட்டக்களப்பு இலங்கை விலை 150 ரூபாய்
"தனித்துத்திரிதல்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் மலரின் இக்கவிதைகள் விமர்சனரீதியில் மூன்று காலங்களாக வேறுபடுத்தப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு படைப்பாளியும் இதே வரிசையிலேயே வாசல்களைக் கடந்து வரவேண்டுமென்ற எவ்விதமான E L டாயமுமில் லாதபோதும் ஒரு LIGITALI" UITG7 fi:37 நவீனமாதலில் இவ்வாறும் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S. "דיילי "דיזיי" பல்வேறு கட்டங்கள் தோன்றலாமென்பதை எல்லாம் போயிற்று
காட்டுகிறது. திண்ம எண்முன்
இது காட்டுகிறது கழுத்தை நீட்டி நிமிர்கிறது
ஏதும் என்னிடத்திலில்லை கம்மென்று போன என் கிராமத்தைத் தவிர."
சொட்டு உசிரில் துடிக்கிற கிராமம் பக் - 29
கவிதை பற்றிய தேடல்களில் மிகத் பெரும் பூதமாய். தீவிரமாக ஆழ்ந்திருந்த காலங்களில் மலர் விழித்துப் பார்த்து எழுதிய கவிதைகளே தனித்துத்திரிந்த வாய் திறக்கிறது. முதலாம்காலம் "என்ற தலைப்பில் oತ್ತTಿ: IF, Lj Lu | டிரு பவையாகும். (கழுத்தை நிட் நரியிரும் ஒரு இக்கவிதைகளில் வெளிபடுகின்ற திபக் ) சர்ச்சைகள் மலர் தன்னைத் தனித்துவமாக நிலை நிறுத்தி வருகின்ற இன்றைய சூழலில் அதி முக்கியத்துவம் வாய்ந்தன எனினும் ஆஸ்வி என்று நான் நினைக்கின்றேன். காற்றில் -Eկril II: li:T பற்றி வந்த
"தனித்துத்திரிந்த இரண்டாம் காலத்தில் ஆயிரம் கதைகளும் நவீன ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபின் ஒரு லட்சம் குறிப்புகளும் எனக்குப் பொதுவான நீரோட்டத்தினுள்ளே மலர் புரிந்து போயிற்று. வருகிறார் இப்பகுதியில் அவருடைய S SS SS S S S S S S S S S S S S வீச்சான பல கவிதைகளை நாம் என்னுள் உதைத்தெழும் ஒரு சிறு காண்கிறோம் கவிதையில் அவரது |L
எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை இள்ை
உருவாக்குகின்றின் "டி.ட

Page 10
8
அழப்போவதில்லை நேற்றுச் செத்த நண்பனுக்காய் இன்று நான் அழப்போவதில்லை.
நீ போனாய் மழைக்கால இருள் வெளியில் எம் மனதிலெல்லாம் கறுத்தச் சாயம் வீசி தன்னந் தனி வெளியாய் நீ மறைந்து போனாய்.
(மழைக்கால இருள் வெளியில ஒப்பாரிப்பாடல் பக்-31)
மெல்ல இருட்டிப் போகின்ற மாலை நேரம் கண் சிமிட்டி முளைக்கின்ற அடி வானத்து வெள்ளி கிளம்பியும் அரசனும் படைகளும் வரவில்லை.
s
(சாம்பலாய்ப் போகும் நான் பக் - 36)
“தனித்துத்திரிந்த மூன்றாம் காலக்”
கள் ஏறக்குறைய எல்லா வகையான குறைபாடுகளினின்றும் தம்மை விடு வித்துக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. அவை தமக்குரிய தனித்துவமான
மொழியையும் தொனியையும் கண்டடைந்திருப்பதை உணரக்கூடியதாக உள்ளது, இப்பண்பு, மலரை, ஒரு
தனித்துவமான படைப்பாளியாக இனங்
காட்டுகிறது.
-2-
ஈழத்து நவீன தமிழ்க்கவிதை மரபைத் தாண்டி, முஸ்லிம் நவீன கவிதை மரபு கிளைத்துச் செல்கின்ற காலமிது. இதன் இன்னொரு கிளையாக மேலெழுந்து வரும் கிழக்கின் பேச் சோசை சார்ந்த
பொதுவானதொரு கவிதை மரபின் சாயலும் மலரின் கவிதைகளில் புன்னகைப்பதைக் காண்கிறோம்.
இவற்றுக் கப் பாலி, ஈழத்தின் மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்கொள்ள நேர்ந்த ஜனநாயக மறுப்பு, அராஜகம் போன்றவற்றால் ஐந்தடக்கி ஆமையாய் வாழும் அனுபவத் துன்பமும் மலரைத் துவைத்தெடுக்கிறது
என்ன செய்வேன்? தோலுரித்து எழுகின்ற வீரம் எதிரிடைத் திசைகளில் உடைந்து போக М வெட்கிச் சபிக்கின்றேன்.
(காடேறிப் பிசாசுகளும் என்னில் எழுந்த உயிர். பக் - 27)
மலர், பல கவிதைகளில் இச்சகியாமை
பற்றிக் குமுறுகிறார்.
இது தவிர, “சொட்டு உசிரில் துடிக்கிற கிராமம்” கவிதையில் அவரது தீர்வு அல்லது அங்கலாய்ப்பு யதார்த்தத்திற்கு முரணானதாக எனக்குப்படுகிறது. சில கவிதைகளில் கையாண்டிருக்கும் பாலுறுப்புகளைக் குறிக்கும் பிரதேசச் சொற்களும் வேறு சொற்களும்
சங்கடத்தில் நெளியவைக்கின்றன.
மலரின் கவிதைகளில் குறிப்பாகச்சொல்ல
வேணி டிய இன்னொரு விடயம் , தொன்மங்களில் ஆழ்ந்து, அந்த ஜன்னல்களினூடாக சில விடயங்களைப் பதிவு செய்திருப்பது அண்மைக்காலமாக சில கவிஞர்களிடையேயும் சில சிறுகதை, நாவலாசிரியர்களிடையேயும் இந்தப் போக்கு அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

(போர்வீரன் நாறிய நாள் - பக் - 45)
கலி பிறந்து முப்பத்திநாலு சொச்சம் வயது கடந்த போர்வீரன் நரைத்தலைக் கிழவியின்
மந்திரக் கோலுக்கு
நாசமாவானா என்ன. ?
இன்பண்பு, கவிதைகளில் வேறு, புதிய, வித்தியாசமான அனுபவங்களைத் தருகிறது.
- 3 -
“ஊத்தகுடியன்” என்ற பிரதேச வழக்கைக் கையாண்டிருக் கிறார். நான் அறிந்தளவில் இதுவரை வேறெவரும் கையா ளாத ஒன்று இது பேய் நெல்லுக்காய வைக்கும் வெயிலும் இத்தகைய ஒன்றுதான். இதை அதிகமாகப்
பயன்படுத்தியவர் சோலைக்கிளி பின்னாட்களில் வந்த கிழக்கின் வேறு கவிஞர்களும் இவ் வழக்கைப் பாவித்தபோது விளக்கமின்மையால் பல விமர்சகர்களால்
“சோலைக்கிளியின் பாதிப்பு” என அது குறிப்பிடப்பட்டது “ஊத்தகுடியன்” மலரின் சொல்லாக
ஆகாமலிருந்தால் சரி
-(1.1)- தனித்துத் திரிந்த முதலிரு காலங்களிலும் தனது மண்ணும் மக்களும் அவர்களது வாழ்வியலும் எவ்வாரிருந்தன என மேலோட்டமாகப பதிவுசெய்யும் மலர், “தனித்துத் திரிந்த மூன்றாம் காலத்தில்’ இதே விடயங்களை வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்துகிறார். வாழ்வை, யுத்தத்திற்கு முன், பின், யுத்த காலத்தில் என ஆழ்ந்தும் கூர்ந்தும் தனது பார்வையைத் துலக்கியும் எழுதுகிறார். இவை அவரது படைப்புகளுக்கு நவீனத் தன்மையையும் காலத்தை வெல்லும வலிமையையும் அளிக்கின்றன.
&%
கிழட்டுச் சிங்கத்தின் கவட்டுக்குள் மறைந்து கொண்டு உலகத்தையே தான் தான் ஆளுவதாக வீணி வழியக் குரைக்கும் சொறி நாய்க்கு இந்த உலகில் வாழ்வதற்கென்ன யோக்கியமிருக்கு.
(மல்லுக்கிழுக்கின்ற சுணங்கன். பக். 38)
யுத்த விதியே தெரியாத
கெமுணுக்களுடன்
இன்னுமென்ன பேச்சு
கையில் வாளையெடுத்தான்
புரவி காற்றைக்கிழித்துப் பறந்தது.
(அலைகள் 1, 2, 3-4. பக் - 40) மலர், ஆளுமையும் வீர்யமும் மிக்க தனித்துவமான படைப் பாளியாக வரவேண்டுமென்றே நான் கனவு கண்டேன் இவையனைத்தும் இன்று அவர் கவிதைகளில் கூடிவரு வதைக் காண்கிறேன்.
D
நூல் விமர்சனப் பகுதிக்கு நூலின் ஒரு பிரதியை அனுப்பினால்
போதுமானது. (ஆர்)
19