கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நடுகை 2004.02-03

Page 1
இது உங்களுக்கான வயல். மகுடத்தோடு இளையோருக்கான இருதிங்கள் { கவிதைசார் விமர்சனங்கள், விவாதங்கள், ே எனப் பலதரப்பட்ட விடயங்களை எல்லோருமாய் கவிதைக்கான இதழ் என்ற வகையில் : வெளிவந்து ஈழத்துத் தமிழ்க்கவிதை வளர்ச் அவற்றின் பாதையை ஒத்ததான பயணத்ை பொருளாதாரப் பின்னணி” என்னும் சஞ்சிகை ெ கவிதை மீதான நேசிப்பை மாத்திரமே நம்பிக் எனவே எமது உயிர்ப்பிற்கான உந்து எதிர்பார்க்கின்றோம். அவை படைப்புக்களாக இன்னும் விற்பனை ரீதியிலான உதவியாகவே பயிர் செழிக்கும். எனவே, நடுகையில் உள்ள நாம் அவற்றை நிவர்த்திசெய்து இனி வரும்
இந்த இதழ் வெளிவருவதற்கு இதழி களையும் வழங்கிய அ. யேசுராசா, தி.கோபிநா யோரை மறவோம். சென்ற மார்கழியில் நடுை எம்மையும் மீறிய காரணிகளால் இரு மாதம் இதற்காக மன்னிப்பை உங்களிடம் வேண்டு கொண்டுவர முயற்சிக்கிறோம்.
மறைவில் ஒளித்திருந்த திருடர்கள் கொடிய ஆயுதங்களைக் காட்டி, மெதுவாய் அறைக்கு வந்துகொண்டிருந்த உத்தமனிடம் சொத்தைக் கேட்டார்கள்.
அவரது இதயம் போல தூய்மையான அறையில் ஒன்றுமேயில்ல்ை கொடுப்பதற்கு,
வேண்டுதலை தற்காய் நந்த துணியை னிடம் நீட்டினான் உத்தமன்.
Jந்தக் கந்தல் துணியை بس‘۔ ’ ’ ۔ ۔ வைத்துக்கொண்டு ഷ്ണ பெறுமதிமிக்க சொத்துக்களை தா" മ திருடர்கள் மிரட்டினார்கள். ஜா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைக்கான ஒரு காகித விதைப்பு” என்னும் இதழாக "நடுகை" துளிவிடுகின்றது. கவிதைகள், தர்காணல்கள், மொழிபெயர்ப்புக்கள், தகவல்கள் பகிர்ந்து, ரசிக்கின்ற இடமாக நடுகை விளங்கும். மூத்தில் "கவிதை” “யாத்ரா" போன்ற சஞ்சிகைகள் சிக்கு பெரும் உந்துதலை ஏற்படுத்தி நின்றன. த நடுகையும் செய்ய முனைகின்றது. "பலமான வளியீடு ஒன்றிற்கான பிரதானமான அடித்தளமின்றி $கையாகக் கொண்டு நடுகை வருகின்றது. தலை வாசகர்களிடமும், எழுத்தாளர்களிடமும் வோ, ஆலோசனைகளாகவோ, சந்தாவாகவோ, ா அமையலாம். களைகள் பிடுங்கப்பட்டால்தான் குறைகளை நீங்கள் சுட்டிக்காட்டும் போதுதான், இதழ்களை செழிப்பாகச் செய்யமுடியும். பல் தொடர்பான ஆலோசனைகளையும், உதவி ாத், தி. செல்வமனோகரன், தானா விஷ்ணு ஆகி க இதழ் வெளிவருவதாக இருந்தது. எனினும் தாமதமாக இப்போதுதான் முளைவிடுகிறது. றோம். இனிவரும் இதழ்களை உரிய காலத்தில்
- ஆசிரியர்கள்.
அருகிலுள்ள கற்பாறையில்.
Y y6 உத்தமன் அம்மணமாக ஏறினான்
இந்தச் சந்திரனை கொடுக்க முடியும் என்றால் இவர்கள் திருப்பியடையக் கூடும் என்றெண்ணிய உத்தமன் சந்திரனை நிலத்திற்கு கொண்டு வருவதற்காய் தன் ஆன்மீக சக்தியால் நிலவை நோக்கி கையைநீட்டினான்.
அப்போதுதான் அவன் கண்டான் بہت
யாரோ ஒருவன்
அந்த இடத்தில் கண்ணாடி ஒன்றை வைத்துவிட்டு சந்திரனைத் திருடிவிட்டான் என்று.
சிங்களத்தில் - லால் ஹாகொட தமிழில் - விமல் சாமிநாதன்
ருகCதவிதை07

Page 2
SooNy
U அமெரிக்க ஆண்டவரே
உமது அடிமைகளை UWiki676.7 560.5 460 ஒழிப்பதற்காய் எங்கள் fyä s86T epä0öglu. உலகில் நீதியை நிலை எமிதேசத்துக் குழந்தை பெணிகள், வயோதிபர்க உங்கள் துப்பாக்கி ரை கருணை கூர்ந்து உமி பிதாவே பேரழிவாயுதங்களை அழ அதைவிடவும் பயங்கர எங்கள் மீது போர் தொ
பண்பாடு, கலாச்சாரத்ை காப்பாற்றும் நோக்கிற்க எங்களின் நூதனசாலைக
bδιυμ0 σω8 மருதம் கேதீஸ்
கோபமும், அழுகையுமாய் அரற்றும் - உன் வேதனையின் இக்கணங்களில் அருகிருந்து சற்றே ஆறுதல் கூற
MALAYT 606Mu 676cf68af சினம் கொண்டு பிய்த்தெறிகிறேன் தனித்த என் மொழியை அருகின் தகிப்பும் - உன் கெஞ்சல் விழிகளும் நீ வீசும் மொழி தெரியா வார்த்தைகளும் என் மனவெளியைக் காந்துகையில் வலுவிழக்கிறது மனிதம், நொந்து, உடைந்து வெட்கிப்போகிறேன் மெளனத்தால்.
உன் முதுகில் பாய்ந்த மனித இயந்திரங்களை சாகும் வரை சபியாது விட்டாயே எப்படி முடிந்தது. என்னால் முடியவில்லையே இது போன்றதொரு மண்ணிப்புலகை நெருங்க. அர்த்தமற்ற இனிவரும் . உணர்வுகளை விழித்தும், மறைத்தும் ஆவதென்ன. வலித்துப் போன உன் நினைவுகள் - மறுபடியும், மறுபடியும் என்னுள் உயிர்க்கும். மூடும் விழிகளுக்குள் காட்சிப் படிமங்களாய் கனா தரும். அப்போது உன் வார்த்தைகளைப் புரிந்து கொள்வேன். கெஞ்சும் விழிகளுக்கு ஆதரவு சொல்வேன். அதுவரை காயம் பட்ட நினைவுகளுடன் இறுகியிருக்கும் என் வாழ்க்கை.
(நன்றி, உதயன் 04.01.2004)
 
 
 
 

on' - 1060"
.. හීලිතතt
Ogsskolounst flestødsanstub
ட்சித்தருளும் இடித்தழித்துச் குறையாடுக
டோடு ஜனநாயகத்தை எங்கும்
மலரச் செய்வதற்காய்
Bl பிரபஞ்சத்தின் சக்கரவர்த்தியாக
!நீர் முடிகுடுக ساماT/:
கடைசியாய் .
எல்லோர்மீதும் Avs Dš5 UT6uļb
J岛份的们 Log460LD5GTI did
ரச் செய்யும் அவர்களை விலங்கிட்டுப்பினை
மனிதச் சங்கிலியாய் வேலியிட்டு
ப்ெபதற்காய் blog தேசத்து
ஆயுதங்கொண்டு சுதந்திரச் சிலையைப்
GLB பாதுகாத்தருளும் ஆண்டவரே!
ஆமென்
'岛 - தபரினி. 3.07.2004
905, L/6072 oi, Aiffagasa),
s/07/Z/000/72). ஆசிரியர்கள் : த. பிரபாகரன்
கு. லசுஷ்மணன் ஒவியங்கள் : கோபி
::::::::::::::::::::::::::::
உங்களுடைய படைப்புகளையும், விமர் சனங்களையும் நடுகை ஆவலோடு எதிர்பார்க் கின்றத. நடுகையின் வளர்ச்சிக்கு அவை பெரும்
பங்களிப்பினை செய்யுமென நம்புகிறோம்.
đ[ồđ5[T 6il[[UtD தனி இதழ் : ரூபா 10.00 அரையாண்டு : ரூபா 30.00 ஆண்டுச் சந்தா : ரூபா 60.00 (தபாற் செலவு நீங்கலாக)

Page 3
மாசி - பங்குனி- w
ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்
6db600 Tobj60flof d6 - ந.சத்தியபாலன் மொழியூடான கலைவடிவங்களுள் நுண்மையானதும் ஆழ மானதுமான வடிவம் கவிதை, ஒரு படைப்பாளனின் அறிவும் உணர்வும் அவனது மொழியாற்றலினுடாகக் கவிதையாக வெளிப்படுத்தப்படுகையில் சாதாரணமான சொற்கள் தனது வடிவத்தையும் நேர்ப்பொருளையும் தாண்டி அர்த்தம் கொள்கின்றன. அந்த அர்த்தத்தின் புரிதல் அல்லது கவிதையைப் படைத்தவனது தளம் நோக்கிய நகர்வும் அடைவும் ஒரு வாசகனுக்கு எப்போது சித்திக்கிறதோ - அந்தக் கணத்தில் கவிதை தான் ஏற்ற பணியை ஆற்றி முடிக்கிறதெனலாம்.
நமது தேசத்தின் மிக முக்கியமானதொரு கவிஞராய் விளங்குகின்ற கருணாகரன் தனது இரண்டாவது தொகுப்பரீகிய 'ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகளில் தந்திருக்கின்ற கவிதைகள் அவரது பார்வை, அவரது உணர்வாழம் இவற்றின் சாட்சிகளாய் நின்று அவரை அடையாளம் காட்டுகின்றன. மென்னுணர்வும் மனித நேயமும் தார்மீகக் கோபமும் கொண்ட ஒருவனது உள்ளிருந்து வரும் குரலாய் ஒலிக்கும் அவரது கவிதைகள் முறையீடுகளாய் பிரகடனங்களாய் ஆதங்கங்களாய் வெளிப்படுகின்றன. . ز: . تا "இந்த வீடு உன்னுடையதென்று சொல்லுவதற்கில்லை. ஆனாலும் நீ சொல்லிக் கொண்டிருக்கிறாய் இது உன்னுடையதென்று” யாருடைய வீடு என்னும் இந்த முதற்கவிதையின் வரிகள் இந்த மண்ணில் வாழ்கின்ற எம்மைத் தீண்டி எழுப்பி யோசிக்கச் சொல்லுகின்றன - எதனையும் நாம் எமது என்று சொல்லிக் கொள்ள முடியாத சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் " எமக் கானவற்றை எவரெவரோ தமதென பறைசாற்றும் " அல்லது பறிக்க முனையும் ஒரு சூழலில் வாழுமாறு நாம் நிர்ப்பந்திக்கப் பட்டிருக் கிறோம் - என்பதைச் சொல்ல உதவும் குறியீடாக நிற்கிறது வீடு யுத்தத்தின் விளைவான துயரங்கள் - இந்த மண்ணின் விடிவுக்காக இன்னுயிர்தந்தோரின் உணர்வுகள் இவற்றைப் பேசும் கருணாகரனின் மொழியின் ஈரலிப்பும் அதிற் தெரியும் நேசத்தின் ஆழமும் அவரது தனி முத்திரைகளாய் தெரிகின்றன. "கடலில்/குளிரில்/படகில் தொடரும் பயணம் பகைவரை வீழ்த்திய பின்/மலர்வுடன் மடிதிரும்பும்
என்றனர் அவர் 156r. . . . ." .
. இரவுணவை அவர்கள் முழுபை யாகச் சாப்பிட்
Stuarila
 

Judd it - விதைத் தொகுப்பு பற்றிய ஒரு நோக்கு
)
ஒரு காகிதவிதைப்பு
உயிரை ஒளட்டி வளர்த்தெடுத்துக் கருணாகரன் வரைந்துள்ள மொழி ஓவியமாய்க் கண்முன் காட்சியை விரித்துப் போடுகிறபோது நாமும் அங்கே போகிறோம். துயர் மிகுந்த நமது வாழ்வின் அனுபவ வலியையும், அதைமீறிய ஒரு சுகத்தையும்" "...நாளும் இரவுகள்/தீயில் முண்டவாறும்/ தேனில் இழைந்த படியும்/ இப்படியே இப்படியே தான்"
" எனச் சொல்லிவிட்டு "ஒரு பறவையை வருடவும் ஒரு மலர்ச்சென்டை முத்தமிடவும் இன்னுமென்ன செய்ய வேண்டும் இப்படி இப்படியே”
என்று, அமைதியையும் நிம்மதியையும் வேண்டும் எமது மக்களின் குரலாகவும் ஒலிக்கிறது அவரது கவிதை,
"சொல்லப்படாத சொற்களுள் பீறிடத் துடிக்கின்றன கண்ணீரும் துயரமும் யாரும் ஆற்றமுடியாக் கோபமும்.” . உண்மைகள்/வர்ணங்களற்றவை/முத்திரைகளற்றவை வர்ணங்களோடும்/முத்திரைகளோடும்/இறைத்து விடப்படும்க தைகளில்
பொய் புழுக்கிறது/சொற்கள் நாறுகின்றன. விதைக்குள் இருக்கும் a முள்மரத்தின் முர்க்கத்துடனிருக்கிறது இந்த மெளனம்."
நிதர்சனமான வேதனைகளுக்கும் துயரங்களுக்குமிடையே கூடப் பொய் இறைத்துப் போலிமுகம் காட்டும் நடிப்புச் சுதேசிகளுக் கெதிரான வலிய பிரகடனமாய்த் தெரிகிறது "உண்மை முகம்
யுத்தகாலத்தின் அவலம் - நீலம்பாரித்த வெண்மையில் அதற்கேயுரிய துயரம் - இருள் - வலி - பேசமுடியாத " சொல்லில் இடங்காத சோகம் இவற்றோடு வருகிறது.
"கிழியுண்ட இரவுகள்/தெருவில் எறியப்பட்டிருக்கிறது: ..... ஒரு குழந்தையின் கதறல் எல்லா இசைக் கருவிகளையும் சிதைத்த பின் இசையின் நினைவலைகளில் ஊடுருவிச் செல்கிறது எரிகல்லாக” " குழந்தையின் மழலை குழலையும் யாழையும் விட மேலானதெனப் புளகித்த மொழிக்குரிய இனத்தின் குழந்தை இந்த மண்ணில் நெஞ்சை அறுக்கும் கதறலோடு உயிர்விடுகிறது. அதன் துயரம் எல்லா இசைக்கருவிகளையும் சிதைக்கிறது.
தாயகத்தின் மீதான நேசத்தை - சிதையுண்டுபோன அதன் கோலங்கண்டு விளைந்த துயரத்தை சாம்பலின் முகம் அல்லது நிகழ்காலத்தின் கதை - சொல்கிறது.
இராணுைவ ஆக்கிரமிப்பினால் - காலங்காலமாக - பரம்பரை பரம்பரையாக பேணி வளர்த்துவந்த - பிரியத்துக்குரிய இளர் சிதைக்கப்பட்டு முகமிழந்து போய்க்கிடப்பது கானும் கவிஞரின் இதழ்
"கடவுளே/மரணவெளியாய் விரிந்திருக்கும்/இந்த முற்றத்தில்/ சூரியனுறங்கப் பனைகளில்லை
நிலவிருக்கத் தென்னந்தோப்புகளுமில்லை”
என அழுகிறது. "இதயமில்லாத ஒரு காலத்தின் முட்களில் வசமாகச் சிக்கியிருக்கிறது நம்வாழ்க்கை; என்றபோதும் நிலம் மீண்டிருக்கிறது ஒரு குளிர்காற்றுப்போல”
" என ஆசுவாசம் கொள்கிறது. “வெறுங்கையோடு தானிருக்கிறோம் * நெஞ்சு நிரம்பக் கனவுகளோடு

Page 4
நமது குழந்தைகளிருக்கிறார்கள் இளைய சகோதரர்களிருக்கிறார்கள் ஈரம் வற்றாத நிலம் வரவேற்கிறது"
- என நம்பிக்கையும் வெளியிடுகிறது எல்லாக் கவிதைகளிலும் கருணாகரனிடத்தில் காணக கிடைக்கிற தனித்துவம் அவரது சொற்தேர்வும் வெளிப்படுத்து தொனியும் என்று கூறலாம். மடியில் கட்டியெடுத்து வந்த மல்லிகை பூவை ஒன்றொன்றாய்த்தேர்ந்து சரம்கோர்க்கிற விதத்திலான பொறுமையும் இலாவகமும் கலையுணர்வும் கருணாகரனின் கவிதை அழகுக்குத் துணைநிற்கின்றன. *ペ な
இந்தக் கவிதைத் தொகுப்பில் அடங்கும் அனைத்துக் கவிதை களுள்ளும் மிகப் பிரதானமான இடத்தை வகிக்கின்ற ஒன்றாக 'விழியோடிருத்தல்' விளங்குகிறது. யுத்தம் - ஆக்கிரமிப்பு " உரிமை மறுப்புக்கள் இவற்றால் சிதைவுறும் ஒரு இனத்தின் கையறு நிலை
• உலகின் ஒரு தரப்பினரிடத்தில் தோற்றுவிக்கிற அபிப்பிராயங்களும் அவர்களது கண்ணோட்டங்களும், அனுமுறைகளும் எவ்வாறிருச் கின்றன என்று - யுத்தத்தின் பின்னான " அல்லது யுத்த ஓய்வுச் கிடையிலான வாழ்க்கையில், இன்னல்படும் மக்களுக்கு உதவவரும் காருண்யவான்களின் செயற்பாடுகளைக் கேள்விகளுக்குள்ளாக்க மக்களை விழிக்க வைப்பதாக இந்தக் கவிதை அமைகிறது.
"புழுதியை நம்முகத்தில் அறைந்தபடி/ஓடுகின்றன வெள்ளை சிவப்பு நீல நிற வண்டிகள் எல்லாவற்றின் மீதிருந்தும்/கேலியுடன் நம்மைப் பார்க்கின்றன பளிரிடும் அவற்றின் முகக்குறிகள் எங்கள் முகங்கள் மேல் முத்திரையிட முயலும் குறிகள் அநாதைகளை ரட்சிப்பதாய்/துயரங்களைக் கழுவுவதாய் வாழ்வோடு அருகிருப்பதாய்/அவற்றின் சுலோகங்கள் பிரகடனம் செய்கின்றன/நன்றாகக் கவனித்தேன் அவற்றின் ஜன்னல்கள் இறுக முடப்பட்டிருக்கின்றன வெளியேயிருந்து நமது குரல் கேட்காமலா கிளம்பி அலையும் தூசி நுழையாமலா...? " யுத்தம் வரவழைத்த விருந்தாளிகள் பாய் இழைப்பதனையும் மறக்கடித்துவிட்டார்கள். பிளாஸ்ரிக் வாளிகள்/பிளாஸ்ரிக் பாய்கள் பிளாஸ்ரிக் கூரை இன்னும் கொஞ்சம் பிளாஸ்ரிக் பொருட்கள்/மேலும்/பசி அலைச்சல்
a 4. S (్వనై /துத்2த2
நெரிசல் பயங்கரமாக இருக்கிறது. ஆனால் கவலை செ பெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கின்றது. பிரபல வாரஇதழ்கள் இ முன் மரித்து விடுகின்றன. சிறுகதையை குட்டிக்கதையாகவும் சீரழித்த பிரபல பத்திரிகைகள் புதுக்கவிதையை துணுக்குகளா
துணுக்கு கவிதை Hல்ல. அரசியல் சு ::::: அலைகளை எழுப்பக்கூடியது. சொற்சிக்கனம் கொண்டது. பரிமாணங்களை அளிக்கக்கூடியது. స్లో ی தமிழில் புதுக்கவி தயைத் தோற்றுவித்தவர் ந.பிச்சமு 德 ۔۔۔۔ புதுக்கவிதையின் இரண்டாவது:அல்ை யை உருவாக்கமுய்ன் றிவ புதுக்கவிதை வளர்ந்தது. B சீனிவாசன், போன்ற பல கவிஞர்கள் அப்பத்திரிகையில்தோன் நா. ஜெயராமன், ஆத்மர்நாம், ஆனந்த், தேவதச்சன்,
க்கிரமாதித்தன் போன்ற கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்க கவிதைகளுக்குரிய அனுபவங்களைப் பெறமுடியும். இவ்வனுபல பிண்டம் என்பதைத் தீர்மானிக்க உதவும்.
சுலோகங்கள், கருத்
லன், பசுவய்யா, தி.சோ. வேை
OA கவிதைக்கான
 
 
 
 
 
 
 
 
 
 

துயரம் கோபம் ...... எங்களிடம் இருந்து வாழ்க்கையும் பறிக்கப்பட்டது, பதிலாக அகதிக் கூடாரங்கள் தரப்பட்டிருக்கின்றன" கேட்போரில்லாத அரசயந்திரம் ஈரமற்ற முறையில் மக்களை நிர்க்கதியாக்கிவிட உதவ வந்தவர்கள் வெறும் அகதிகளாகவே மக்களை வைத்துக்கொண்டு பிச்சையிட அதை ஏந்திவாழும் துர்ப்பாக்கியம் கொண்ட தமிழ்மக்கள் -
"ஒரு பக்கம் எதிரிகள்/ஒருபக்கம் பங்கு கேட்போர்/ ஒரு பக்கம் சூழ்ச்சிக்காரர்கள்/ ஒரு பக்கம் குறை சொல்லிகள் ஒரு பக்கம் பழியாளர்கள்/ ஒரு பக்கம் உதவுவோர் ஒரு பக்கம் ஓரங்கட்டுவோர்."
" எனச் சூழ்ந்திருக்க "சூழ்ச்சிகளின் பொறியில் ஒரு நெடும்பயணம் மரண நினைவுகளோடும் வாழ்வின் கனவுகளோடும்"
* வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிகழ்காலத்தை விழியோடிருத்தலில் கருணாகரன் அடையாளம் காட்டுகிறார்.
யுத்தம் சிதைத்த வாழ்வில் அமைதியும் சமாதானமும் நேருமெனக் காத்திருந்த மக்கள் தொடர்ந்தும் ஏமாளிகளாய் - புறக்கணிக்கப்படுவோராய் துயர்களுக்கு மத்தியிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்ற நிகழ்காலம் பற்றி விழித்திருத்தலை - விழியோடிருத்தலில் தெளிவாக்குகிறார் கவிஞர்.
"உயிர்ப்புள்ளதொரு வாழ்வைப்பற்றி, அறிவின் கனி நிரம்பிய வாழ்வைப் பற்றி, ஒளிச் சுவையூறித் ததும்பும் சமாதானத்தைப் பற்றி"
- நாங்கள் பேச விரும்புகிறோம் என்ற மக்களின் கோரிக்கையைக் கருணாகரன் விழியோடிருத்தலில் முன்வைக்கின்றார்.
மொத்தத்தில் கருணாகரனின் ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள் கடந்த காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் இடையேயான வேறுபாடு என்னும் இடைவெளித் தளத்தின் நிஜ ரூபத்தை வெளிக்கொணர உதவுவனவாக அமைகின்றன.
ஒரு பொறுப்புணர்வுள்ள கலைஞனின் உணர்வலைகளின் ஆர்ப்பரிப்பாய், எச்சரிக்கைத் தொனியாய், ஆதங்கமாய், தொலை நோக்கின் தரிசனமாய் விளங்குகிறது இந்தக் கவிதைத் தொகுப்பு.
༠ རྗོད་བྱེད་ 2 // (్వ / /ெ/922/22.
- சுந்தரராமசாமி
ாள்ள ஒன்றுமில்லை. இந்தப் புற்றீசல்களைக் காலம் சுலபமாகப் ந்தவாரம் வெளியிடும் கவிதைகள் மறுவார இதழ்கள் வெளியிடுவதற்கு நாவலைத் தொடர்கதையாகவும் கட்டுரையை கிசு கிசு ஆகவும் கச் சீரழித்திருக்கின்றன.
பிண்டங்கள் கவிதைகள் அல்ல. கவிதை ஆழமான அனுபவ hgॉक्ष।ि கொண்டது. நுட்பமும் கூர்மையும் கூட், மொழிக்க புதிய
வவ்வேறு சிறு பத்திரிகைகள் மூலம் ஞானக்கூத்தன், eo j· 3ண்ணநிலவன், வண்ணதாசன்,
டைப்புக்கை இக்காலக்

Page 5
இந்த வாழ்வும் காலமும் நிறையவே எமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
கண்ணிரும். குருதியுமாக கழிந்து போகும் நாட்களில் வாழ்ந்தும் மடிந் துமி ഞ്ഞ ധ്രു வாழ்ந்துகொண்டிருக் கின்ற ஒரு sect Leon RTL பற்றி எழுத நேர்ந்திருக்கின்றது. அதீதமான நட் போடு எப்போதும் கிளர்ந்து கொண்டே இருக்கும் வேதனையோடு அவனைப் பற்றிய குறிப்பை எழுதுகின்ற பொழுது அவன் ஒரு படைப்பாளி என்பது ஞாபகங்களில் அறுந்து தொங்கு வதை உணருகிறேன் . உணர்தலைத் தவிர்த்துவிட்டு அவனைப் பற்றி ஒருபோதுமே எழுதி 6մ - ՄlգաTՓl.
மரணத்தின் கைகளில் இருந்து எவருமே தட்பிச் செல்ல முடியாதுதான். ஆனால் நண்பன் ஜேம்ஸ் றெஜீவனை மரணம் விரைவாகக் கொண்டு சென்றதைத்தான் ஒப்பமுடியா துள்ளது. மரணம், இருபத்துமுன்று வயதே நிரம்பாத அவனை மட்டு மல்ல ஒரு இளைஞனின் கனவுகளை, இலட்சியத்தை என எல்லாவற்றையு மல்லவா கொண்டுசென்றுள்ளது.
ஜேம்ஸ், 94/95 வருட காலப் பகுதியில் கவிதை எழுதத் தொடங் கியவன். இந்த யுத்தமும் இடப் பெயர்வுகளுமேஆவன் தனது மனதை ஒழுங்குபடுத்த முடியாமற் போனதற் கும் தொடர்ந்தும் எழுதமுடியாமற் போனதற்கும் காரணம் எனலாம்.
இவருடைய ஆரம்பகாலக் கவிதை ஒன்று, றுக்ஷன் என்ற புனைபெயரில், யாழ்ப்பாணத்தில் யேசுராசா அவர் களை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த “கவிதை” இதழில் வெளிவந் திருந்தது.
யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த ஜேம்ஸ் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கணிதப்பிரிவில் கல்வி
பயின்றார் . பாடசாலைக்
இந்த
=வாழ்ந்துசெ
இவை என்பதே இத்ெ 6Tb. B6rne. (Beb)
யுஜேம்ஸ்
ஜேம்ஸ்றெஜீவன் என்ற இளங் அவனது மரணத்தின் பரிணி நிழ லின் குரல் எனும் பெய மீளுகை 2 வெளியீடாக வந் வாழ்தல் பற்றிய அறிமுகம் இன் பற்றி கருத்துச் சொல்வதில் எம் இருக்கவே செய்கின்றது. என கூடிப் பழகி, இப்போது அவ தொகுப்பாக்குவதில் முன்னின இந்நூலின் முன்னுரையாக எழு பற்றிய அறிமுகமாக கொள்வது என்பதால் அதனை இங்கு மறு
காலத்திலேயே கவிதை, சிறுகதை, இதன்மீது செலுத்தத் கட்டுரைகளென எழுதி பலரது ஜேம்ஸின் கவிை பாராட்டுக்களையும், பரிசில்களையும் என்கின்ற உன்னத நீ
பெற்றதுடன் மாணவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். எப்போதுமே துடிப்புட னும் வேகத்துடனும் செயற்பட்டவர்.
இவையே ஜேம்ஸ்ஸிடத்தில் நம்பிக்கையை
யும் நட்பையும் ஏற்படுத்த எமக்குக் காரணமானவை எனலாம்.
ஜேம்ஸினது கவிதைகள் தொகுக்கப் பட்டு நூலாக வெளிவருகிறது. ஒரு படைப்பாளி வாழும் காலத்தில், அவனால்
இவ்வாறெல்லாம் எழுத முடிந்தவையே
தோடு இணைத் து உட்படுத்துகின்றன. ச மீதும் ஒடுக்குமுறைகளு களாகவும் இவை பதிe கவிதைக்கு எதிர்க படுத்தும் சாத்தியக்கூறு கவிதையின் இயங்கு நிகழ்காலம் மட்டும்தா இருந்துகொண்டுதான் விசாலமாக்கி இயங்கு
 
 
 

Ls=
ாண்டிருப்பவனின் குறிப்பு
தாகுதியின் பிரகட
- சித்தாந்தனி.
பார்வை ஒன்றை கவிதைகளின் இயங்குதளமும் நாம் வாழும்
ல் றெஜிவ.
கவிஞனது கவிதைகள் திறங்களாலாகிய ஒரு ரில் நூலுருப்பெற்று துள்ளது. றெஜீவனது ரி அவரது கவிதைகள் }க்கு ஒரு மனநெருடல் வே றெஜீவ னோடு றுடைய கவிதைகளை றுழைத்த சித்தாந்தன் திய பகுதியை இந்நூல் பொருத்தமாயிருக்கும் பிரசுரம் செய்கிறோம்.
(ஆ~ர்)
દ્ધિ
தேவையில்லை.
--காலந்தான். தீர்க்கதரிசனங்கள் பற்றிய
நீ தவித புனைவுகளும் அற்று il ap 6KM - Vu கவிதைகள் இயங்குகின்றன. புனைவு களை நம்பி கவிதையாலி a! T Ա Աpւգ աT ֆ! •
புனைவுகளால் பின்னப்பட்ட கவிதை வெறும் ஜடந் தான். அழகு படுத்தப்பட்ட சொற்களால் அலைக்கழிக்கப்படுவதற்கு கவிமணம் சம்மதிக்காது.
இத்தொகுதியிலுள்ள எந்தக் கவிதை யும் ஜேம்ஸின் சுய உணர்ச்சிகளுக்குள் அடங்கிப்போகாமல், அவன் வாழும் சமுகம் சார்ந்தும் சூழல் சார்ந்தும் பேசுகின்றன. அவை படிப்பவர்களின் உணர் முனைக ளில் தொற்றி வாசகனைச் சிந்தனைக்கு இட்டுச் செல்லும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.
ஜேம்ஸிடம் இயல்பாகவே வாசிக்கும் பழக்கம் இருந்தது. சமகாலப் பிரச் சினைகள் பற்றியும் வாழ்வு பற்றியும் சரியான புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்ள |இந்த வாசிப்புப் பழக்கமும் துணையாக
இருந்திருக்கும் என நம்புகிறேன்.
சிதைக்கப்பட்ட வாழ்க்கையில் ஜேம்ஸ் தனது கவிதைகளை ஒழுங்குமுறைப்படி எழுதிப்போகவில்லை என்பதை உணர முடிகிறது. அனேக கவிதைகள் முதற் பிரதிகளாகவே இருந்தன. இயன்றவரை யில் முழுமை கெடாத வகையில் அச்சாக்கி யிருக்கிறோம்.
இந்தக் கவிதைகள் விமர்சனங்களின் அபிப்பிராயங்களுக்காகத் தொகுப்பாக்கப்
பட வில்லை. மாறாக குமுறலும் கொந் தளிப்பும் மிக்க ஒரு மனித மனத்தின் உணர்வினை இந்தத் தொகுப்பின் முலம் நண்பர்களாகிய நாம் பதிவு செய்திருக் கிறோம். கவிதைகள் பற்றிய ஆழ்ந்த பார்வை உடையவர்களின் கண்களி லிருந்து இது தவிர்த்து விடப்படலாம். இது பற்றி நாம் அக்கறை கொள்ளப் போவதில்லை.
ஜேம்ஸின் கவிதைகளைத் தொகுத்து
தகள் “மனிதம்' லையை தற்காலத் கேள்விகளுக்கு த்தப்பட்ட இரவுகள் க்கு எதிரான வீறிடல் ாகி இருக்கின்றன. ாலத்தை துல்லியப் கள் அதிகமெனினும் தளம் என்னவோ ன். நிகழ்காலத்தில் கவிதை தன்னை கிறது. ஜேம்ஸின்
2AYAZAraayaayapaa
நூலாக்குவதன் முலம் அவன் மீது நாம் கொண்டிருக்கின்ற நட்பின் உன்னதத்தை ஓரளவேனும் நிறைவாக்கி இருக்கிறோம் என்பதில் திருப்தியுறுகிறோம்.
இந்தத் தொகுதி, ஜேம்ஸ் றெஜீவன் என்கின்ற முனைப்பு மிக்க ஒரு படைப் பாளியை உங்களுடன் அறிமுகம் செய்து வைக்கிறது; அவனுடைய மன உணர்வு களை பதிவாக்கி இருக்கிறது.
எம்மோடு எப்போதும் எமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் இத் தொகுதியின் முலமாக உங்களுடனும் வாழ்ந்து கொண்டி ருப்பார் என நம்புகிறோம்.
Ꭴ5

Page 6
Lleoli'rLiProfessafob a. Gan edMDfreFROTub OTROT"LJom) ASOM சேர்ந்த இவர் தற்போது கலைமுகம் வெளிச்சம் இவரது கவிதைகள் பல நிகழ்த்திய நேர்காணல் நடுகை- உங்களுடைய கவிதைக்கான உந்தல் எப்படி ஏற்படுகினிறது?
வெறுமைக் குள் சிக்கி தவிக்கும் பொழுதும் மனம் கோண லாகி கிடக்கிற பொழு தும் கவிதை எழுதத்தோன்றும். இவை கட்டுபாட்டுக்குள் இருந்தால் கவிதை வந்து விடும். வெறுமைக்கும் மனம் கோணலாகிடவும் எம் சூழலில் நிறையக் காரணங்கள் உள்ளன . eleisuer?
நடுகை - உங்களுடைய கவிதைகளில் யாரே னும் கவிஞர்களின் முறைமை பின் பற்றப்படுகிறதா? ஏன்?
*எழுது பவர் களும் பொறு நல்ல கவிதை
ஆரம்பத்தில் விக்கிரமாதித்ய னின் கவிதை சொல்லும் இயல்பு ரொம்பவும் கவர்ந்திருந்தது. அவரது வரிகளில் இருக்கும் எளிமை, விடய இறுக்கம் அற்புத மானது. இவரது கவிதை சொல்லும் முறை என் கவிதைகளில் இருப்பதாக எனக்கு சொல்ல முடியவில்லை. சில இடங்களில் அவ்வாறு வரக்கூடும்.
பிறகு இறையன்பு, கலாப்பிரியா, கோலாகல சீனிவாஸ், கருணாகரன், சோலைக்கிளி ரொம்பவும் சிக்கப் பண்ணினார்கள். ஆனால் அதிகம் எழுதி, கொஞ்சம் பிரபல்யமான நண்பர் ந.சத்தியபாலன் நடையை என் கவிதைக்குள் கொண்டுவர முயல்கின்றேன் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.
மற்றும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பாணி எனக்கு பிடித்தமானதும் கூட. குறிப்பாக பலஸ்தீன கவிதைகள். இதற்குக் காரணம் யாதென்றால், பரந்த வாசிப்பே உரிய தளத்தை பெற்றுத் தரும். இவ்வாறு பரந்துபடும் பொழுது பிறர் நடைசார் ஆதிக்கம் எம்மெழுத்தில் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனாலும் எனக்குரிய கவிதை நடை ஒன்றைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுண்டு.
நடுகை - எமது ஈழத்துத் தமிழ்ச் சூழலில் ஓர் கவிதையாளனுக்கு அங்கீகாரம் அவசியமெனக் கருதுகிறீர்களா?
. போர்சார் சூழலில் எழுதப் புறப்பட்ட நிலையில், இந்த போர் தரும் அவலத்தையும் துயரத்தையும் எழுதும்பொழுது அங்கீகாரம் கிடைப்பது இலகுவானதென்றுதான் தோன்றுகின்றது. மேலும் இந்த அங்கீகாரத்துக்காகவா எழுத வந்தோம்? என்ற கேள்வி எழாமலில்லை. அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் எழுத வேண்டியதை எழுதித்தான் ஆகவேண்டும்.
நடுகை нив இன்றைய சமாதான ஒய்வுச் சூழலில் எமது ஈழத்துக் கவிதைகளுக்கான தளம் எப்படி இருக்கின்றது?
நம்பிக்கையுடன் எழுத வேண்டிய நேரம் என்றே ܚܕ & நினைக்கின்றேன். போர் இல்லை என்பது அற்புதந்தான். ஆனால், போர் தந்த அவலங்கள் இன்னும் மன்றயவில்லை என்பது வருத் 06 . . . . . . . . "4567.0444,7607
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( ",ኳ''..ዏ,ሳስ ፳'
क्रूटहरूసె"
நீல் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்ற இளந்தலைமுறைப் ாகுலராகவன் குறிப்பிடக்கூடியவர் சிறுகதை கவிதை, கட்டுரை TMt LLMMTTLTSaTTT LLLLLLT LL TTTTS LLLLMLLMLTT பாடசால்ல ஆசிரியர் சரிநிகர் தாயகம், உதயன், அம்பலம்
நமது ஈழநாடு ஆத்மா ஞானம் ஆகிய இதழ்களில் வெளிவந்த ரது கவனத்தையும் ஈர்த்தவை. இவருடன் நடுகை இதழ் சார்பாக இங்கு பிரசுரமாகின்றது.
தத்தை தருகின்றது. எமது சிறகுகள் இன்னும் எம்மிடம் தரப்படவில்லை. ஆகவே வானத்தைப் பற்றிய கவிதைகள் வந்து கொண்டே இருக்கும்.
நடுகை - வாராந்தப் பத்திரிகைகளில் "கவிதை” என்ற தலைப்பில் வெளிவரும் படைப்புக்கள் பற்றி?
இதில் எதைச் சொல்வது. எழுதவேண்டும் என்ற ஆசை, பிரசுரிக்க வேண்டிய வெற்றிடத் தேவை. இரண்டும் பொருந்திவிடுவதே இவை േഖr് காரணம் ஆகின்றது. எழுது பவர்களும், பிரசுரிப்பவர்களும் பொறுப்புடன் செயற்பட்டால் நல்ல கவிதைகள் வெளிவர முடியும். இந்த இருவருக் கும் பொறுமை இல்லை.
களும், பிரசுரிப்பவர்
ப்ட்ன்'செறிட்ால், "வளமில்லை
A. a 99 :561 வெளிவர (ՄIգաբD. ത് - உலகக் கவிதைத் தரங்களோடு ஒப்பிடுகை
யில் எமது கவிதை முனைப்புக் களின் அடைவு மட்டம் பற்றி.
நம்பிக்கை நிறைய உண்டு. கவிதையைப் பொறுத்த வரையில் இது சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆபிரிக்க பலஸ்தீனக் கவிதைகள் ஏற்படுத்திய பாதிப்பை ஏற்படுத்தத் தக்க விதத்தில் பலர் எழுதினார்கள், எழுதி வருகின்றார்கள். வ.ஐ. ச ஜெயபாலன், சேரன், கருணாகரன் போன்றவர்களின் முனைப்பு அடையாளத்துக்குரியது. இளையவர் களில் தானா விஷ்ணு, சித்தாந்தன், கை, சரவணன், அஸ்வகோஸ், எஸ்போஸ் Gunts றவர் களின் மொழிநடை முக்கிய #* மானது. என்னைக் கவர்ப வர்கள்.
- §. மொழி எப்படி அமையவேணி டும் என்பது பற்றிய உங்கள் கருத்து?
கவிதை மொழி ཅན་དག་ N பரவசப்படுத்த வேண் டும். அந்தப்பரவசம் தொடர்ந்து நிலைக்க கவிதை மொழி பிர தானமானது. வெறு """F"స్లో సేణిలో షి" மனே வார்த்தை ஜாலம் இல்லாது வெறுமை தாண்டி புலப்படுத்த வேண்டி யதை புலப்படுத்த வேண்டும். வாசிப்பவனை உரிய தளத்தில் விட்டுவிட வேண்டும். இது கவிமொழியின் பணி.
நடுகை- மொழிபெயர்ப்பு கவிதைகள் எம்மிடம் பெற்றுள்ள செல்வாக்கு எப்படியானதென எண்ணு கிறீர்கள்?

Page 7
உரிம்ை மறுப்பு எதிர்ப் போராலும் பிறமொழிக் கவிதைகள் அதே tLLTMLLL LMLMLLMLL LLLL LL TMMLL CLLMTTTL TL LLL LLTTLTTLLTSS LLLTT LLLLLLLLMTTT TLLLLLLL LLLLLL
தன்மையை வளர்த்தது கவிதை மொழிநடை LDTbDub 6 Lupenqub, àpat asuDTRT 689 Faou இயல்பாகச் சொல்லவும் முடிந்தது. எம் கவிதை Putnd Ab astrib Trib, Dub Ger T. u. - 9. Caudarrrrrr Curraf pair anali assoċ
நன்றிக்குரிய வர்கள்.
நடுகை - "ஹைக்கூ கவிதைகள் பற்றியும், தமிழில் "ஹைக்கக்கான முயற்சிகளி பற்றியும்.
. ஜப்பானின் "ஹைக் கூ" தரத்தில் தமிழில் வரவில்லை. அவை தத்துவ வடிவம் கொண்டவை, எம் கவிதைகளில் தத்துவ மரபு பின்பற்றப்பட்டது போதாதுள்ளமையால் இக் கவிதை நடை எம்மவரால் சிறப்பாக்கப் படவில்லை. "அழகான மலர்களை வைப்போம் இந்தக் கிண்ணத்தில், அரிசிதான் இல்லையே"
என்னும் பொழுது நேரடியாக கிண் ணம் காட்டப்பட்டபோதும், இங்கு பசித்தவன் வயிறும் ஒரு குறி மீடாக இருக்க முடியும். அது தியான மார்க்கத்தை நோக்கியும் செல்கின்றது. விடுதலையாதல் பற்றியும் எண்ண வைக்கிறது. இத்தகைய தரிசனத்தில் எழுதினால் தமிழில் ஹைக்கூ வளரலாம்.
நடுகை - கவிதை என்பதற்கான வரைபாக நீங்கள் கருதுவது யாது?
எதுவுமில்லை. எம்மை கவர்வது எல்லாம் கவிதை தான். 'எம்மை உரிய தளத்தில் சேர்த்து வைத்துவிட்டால் அக்
ിurിങ്ങ്
கைத்தொழிற் புரட்சியின் விளைவாக உலகில் ஏற்ப |தமிழுக்குக் கொண்டுவந்தது. குறிப்பாக ஐரோப்பரிய ெ - போன்ற புனைகதை வடிவங்களும், புதுக்கவிதை என்ற எவையும் காலமாற்றத்தின் ஊடே நிரந்தரமான ஒரு வ அவை தம் உருவங்களை சிதைத்து புதிய வடி பகைப்புலங்களில் இத்தகைய உருவச்சிதைவின் ஊட தமிழீழத்தின் நீண்ட விடுதலைப் போராட்டத்திலும் நிக ஏற்கனவே கப்டன் மலரவன்னி போர் உலா, தூய முறையே நாவல், சிறுகதை என்ற வடிவங்களைக் கட்டு படைக்கப்பட்டிருக்கின்றன. அவை புனைகதையில் இ கட்டுடைத்த ஒன்றாக வியாசனின் உலைக்களம் அை
கவிஞர் புதுவை இரத்தினதுரை 'வியாசன்’ என்ற எழுத்துக்கள் உலைக்களம் என்ற நூலாக வெளியிடப்ப ஏட்டில் அறிமுகமான இது அதிகம் சமகால அரசியல், அணுகுவதாக - பூடகமான செய்திகளைக் கூறும் சொல்லாட்சியோடு சமகாலத்தைப் பேசிய உலைக்கள சிறிலங்காவின் அரசியல், இராணுவ வட்டாரங்களின் கடந்த 01.08.2003 வெள்ளிக்கிழமை பரி.ப.4.00 மணிய இடம்பெற்றது.
யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.இ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் திரு.க.வே.பா வெளிச்சம் இதழின் ஆசிரியர் சி.கருணாகரன் நிகழ்த் நூலை வெளியிட்டுவைத்தார். துணைவேந்தர் சி.மோகன அ.சண்முகதாஸ், அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு உலைக்களத்தின் இலக்கிய நிலைப்பட்ட, மொழியிய அவற்றின் அரசியலை மு.திருநாவுக்கரசுவும் எடுத்துை விழாவில் அதிகளவானோர் கலந்துகொண்ட நிகழ்வா - ح
 
 
 

ფ(ჩრთტ - ஒரு கருவை சிறுக் ரதயாக வெளிக்கெடு வருவதற்கும், கவிதையாக கொணிடு வருவதற்கும் உள்ள வேறுபட்ட தனிமைகள் ubbá állapgyor! .
༢ ༣ என்னைப் பொறுத்தவரை யில் கவிதையில் அடைந்த திருப்தி சிறுகதையில் அடையவில்லை. எட்டவில்லை. எனவே வேறுபாடு இருப்பது நிச்சயம், சிறுகதை பின்னும் தொழிநுேட்பத்தில் தவறுவிடுவதால் இவ்வாறு ஆகிவிடுகிறது என நினைக்கின்றேன். ஆனால் eseisos e ll-sit, e shetë eSLebanes GTdruesTab இலகுவாக கையாள முடிகின்றது.
- சிறுகதையில் வாசகனை இலயிக்க வைக்க நினைத்து, அதிகம் தேவை யில்லாத விடயங்களை சொல்லி விடுகிறோமோ 1 ܐܢ ܡܝܣ தெரியவில்லை. ஆனாலும் சிறுகதை இன்றும் கவரக் கூடிய கலை வடிவமாகவே இருக்கின்றது.
நடுகை கவிதைத் துறையில் உங்களது பங்களிப்பு பற்றி.
சிறுகதையாளனாக ஆரம்பித்து, இப்போது கவிஞன்ாக அடையாளம் காணப்பட முடிகின்றது. உதிரியாக பல பத்திரிகையில் கவிதைகள் பிரசுரமாகிவிட்டன.
இன்னும் தொகுதியாக்கப்படவில்லை. கவிஞர்
கருணாகரன் தொகுதியாக்கும்படி வற்புறுத்தி வருகின்றார். சத்திய பாலனும் கூட. தொகுதியாக்கினால்தான் எங்கடை ஆக்கள் பார்ப் பாங்களாம். அச்சகம் போகமுன் மக்கள் வங்கிக்கு போக வேண்டும்.
நேர்கானல் - த.பிரபாகரன்
குலகத்மணன்
国 n-sinnusásnertifi ட்ட வேகமான மாற்றம் நவீன இலக்கிய வடிவங்களைத் )மாழிகளில் இருந்து பெறப்பட்ட சிறுகதைகள், நாவல் நவீன கவிதை வடிவமும் இத்தகையன. ஆனால் இவை படிவத்தைக் கொண்டனவாக இல்லை. வங்களோடு வெளிப்படுகின்றன. சிக்கல் நிறைந்த ாக புதிய இலக்கிய வடிவங்கள் தோன்றுகின்றன. இது ழ்ந்திருக்கின்றது. பவனின் சமரும் மருத்துவமும் ஆகிய படைப்பாக்கங்கள் டைத்துக் கொண்டு பதிய பரிணாமத்தை எட்டியவையாக ருந்து கட்டுடைத்தவை என்றால் கவிதையில் இருந்து மகிறது. பெயரில் விடுதலைப் புலிகள் ஏட்டில் எழுதிவந்த இந்த ட்டுள்ளன. முதலில் கவியுரை என்றே விடுதலைப்புலிகள் இராணுவ விடயங்களை தமிழர் தம் நோக்கில் இருந்து ஒன்றாக பலரையும் சென்றடைந்தது. கவிதைக்குரிய ம் ஒரு பத்தியெனவே தொகுதியில் குறிப்பிடப்படுகிறது. கவனத்துக்கும் அதிகம் உள்ளான இதன் வெளியீட்டுவிழா பளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்
ளம்பரிதி தலைமையில் இடம்பெற்ற வெளியீட்டு விழாவில் லகுமாரன் சிறப்புரையை நிகழ்த்தினார். வெளியீட்டுரையை த, அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் தாஸ் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார். பேராசிரியர்
ஐ.சாந்தன் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்தினர். ல் நிலைப்பட்ட ஆய்வினை பேராசிரியர் சண்முகதாஸும் ரத்தனர். யாழ்ப்பாணத்தில் இதுவரையான வெளியீட்டு
$வும் இது அமைந்தது. JT2235U T.
Yafa aaraasa )ליר

Page 8
SLSSL0S S SSSSSAAASSSSLLSSSSAA
ஜெயபாலனுக்கு QguILTogéG
காலம் சிறிது கட்டுரைக்கு நேரமில்லை, அதனால் உன்னை விளித்து இந்தக் கடிதம் வரைகிறேன். d
1968 ခီဇို့စီးနှီး ராமத்தில், ள்ன் பட்டினத்தில் உன்னை வே நானே கண்டுபிடித்தேன்.
ஆலமரங்கள் அயலில் குழும் என் கோயில் வெளியின் சில வெள்ளை மணலில் அமர்ந்து அன்புஜவர்ஷா வெளியிட்ட பல வழி கவிஞர்களின் தொகுப்பைப் படிக்கையில் நீ பிடிபட்டாய்.
நம்பிக்கை என்னும் கவிதையின் 'மாரிதனைப் பாடுகிற மக் வன்னிச் சிறுவன்' என் மனத்துக்குள் புதைந்தே விட்டான். தவி நான்தான் உன்னை - உன் கவிதையை - என் நண்பர்களுக்கு ஆ அறிமுகப்படுத்தினேன். பின்னர் 74, 75 இல் நான் கொழும்பில் இது வசித்தபோது, உன்னை வெள்ளவத்தையில் கலாநிதி தந் கைலாசபதியின் வீட்டில் சந்தித்தேன். பல்கலைக்கழகப் இ பிரவேசம் கிடைக்குமா என அங்கலாய்த்துக் கொண்டிருந்தாய், மு! ரொம்ப பனித்தனமாக பேசுகிறாயே என நான் வினோதப்பட்டது அ நினைவிருக்கிறது. வி பின்னர் அலையில், உன் "இளவேனிலும் உழவனும் பி பார்த்தேன். மிகவும் ரசித்தேன். பனியன் என்றாலும் நீநல்ல செ கவிஞன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். பின்னர் புை உன் வியட்நாம் கவிதை ஒன்றைப் பார்த்தேன். புல்வெளிப் து பூக்கள் என்று நினைக்கிறேன். வியட்நாம் கிராமம் ஒன்றை பே விபரித்திருந்தாய். அது எப்படி முடிந்தது உன்னால் என்று கட ஆச்சரியப்பட்டேன். கவிதையில் சொந்த அனுபவத்தை சுடச்சுட வி மிகையதார்த்த எல்லை வரையில், தரவேணும் என்று நான் தெ துடித்துக் கொண்டிந்த காலம் அது. சுய அனுபவம் இல்லாமல், விே வியட்நாம் கிராமம் என்ற விளம்பரத்துடன் போலி பண்ணியிருக் ஆ கிறாயே எனப் புகைந்தேன். பின் நீ அமெரிக்காவையும், கி பிராங்போர்ட்டையும் கண்டவன் மாதிரி கவிதைகள் எழுதியபோது நீ அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் போகவில்லை என்பதும், செ யாழ். பல்கலைக்கழகதில் படித்துக்கொண்டோ அல்லது படித்து அ முடிந்த பின் NGO ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாய் என்பதும் எனக்குத் தெரியும், நேரடிய அனுபவம் இல்லாமலே சோடிக்கக் கூடியவன் என்பதை நான் விசனத்துடன் புரிந்துகொண்டேன். நீ அந்த யப்பானியப் பெண்ணை, ஆரிமக்சி மோட்டோவை முத்தமிட்டேன் என்று சொல்வதும், புணர்ந்தேன் என்று சொல்வதும் கூட சோடிப்புத்தானே என்றும் பின் யோசித் தேன். உனது நேரடி அனுபவங்களுக்கும், அனுபவச் சோடிப்புக்களுக்கும் இடையில் எப்படி வேறுபாடு காண்பதென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. எனினும் உன் நேரடி அனுபவத் தளத்தை இப்போதும் மறுக்கவிலை. உண்மையும், போலியும், அசலும் நகலும் பேதமறக்கலந்த ஒரு personality நீ என்னும் ஒரு கருகோளில் - கருகோள்தான் - இயங்கிக் கொண்டிருக் கிறேன். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லக் கூடியவன் நீ.
பின்னர் நான் உன்னை கண்டது 2000 ஆண்டளவில், என்று நினைக்கிறேன். உமாவின் வீட்டில் சந்தித்தேன். பின் என் வீட்டுக்கும் வந்தாய். எமது பட்டினத்தின் எல்லா எழுத்தாளர் வீட்டுக்கும் போனாய். குறுந்தாடியும், R} குர்தா பிஜாமாவுமாய் ஒரு சோணிப் பையுடன் காட்சி : தந்தாய். நாடோடி அகதிக்கு அது நல்ல வேஷமாகவே 3 பட்டது. உன்னைப்பற்றி ஏற்கனவே கதைகள் புறப்படடி இ& ருந்தன. உனக்கு இயக்கப் பிரச்சினை உண்டென்றும். வி மருதூர்க்கனியின் அறிக்கைகள் போல் கவிதை எழுதத் : தொடங்கிவிட்டாய் என்றும், வடக்கிலிருந்து முஸ்லிம் : மக்கள் வெளியேற்றப்பட்டதில் மனம் குழம்பி, காதலாகி : கசிந்து கண்ணிர் மல்கி கதறித் திரிகிறாய் என்றும் $ கேள்விப்பட்டிருந்தேன். நீ எல்லா இன மக்களுடனும் ? உறவாடுபவன் என்பதைக் குறிக்கும் உனது கவிதைகள் ?? எனக்குத் தெரியும். ஆரிமக்சி மோட்டோவுடன் மாத்திர மல்லாது, வேறு சர்வதேசப் பெண்களுடனும் கலந்து கொள்பவன் என்பதைக் காட்டும் உன் கவிதைகளும் உண்டு. கடைசியாக உன்னுடைய அந்தக் கவிதையைப் பார்த்தேன். "உங்கள் தொழுகை பாயில் புணர்ந்தோம், மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம், எச்சில் கையை துடைப்பதற்காக உங்கள் புனித நூலகளைக்
S
 
 
 
 
 
 

(1,1,1,ris'
@@ மடல் சண்முகம் fallhäth,
த்தோம்." என வரும் வரிகளையும் படித்து மிகவும் நொந்து யிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் நீ வந்தாய், என் த்தான ஊருக்கு, மரியாதைக்காக மட்டும் உன்னுடன் பேச ண்டியதாயிற்று. வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள், தங்கள் பெறுமதியான உடைமைகளைக்கூட எடுத்துக்கொள்ள முடியாத நிலையில், அனுப்பப்பட்டார்கள் என்பது மிகவும் துரதிஷ்டமான, பெரும் நிர்ச்சி தந்த, நம்பமுடியாதிருந்த ஒரு சம்பவம். ஒரு சமூக கள் நிர்க்கதியாக, காலவரையறையற்று குனியத்துள் ாளப்படுவது எவ்வளவு அனர்த்தம் என்பதை கடந்த பல ண்டுகளாக கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், து போரின் ஒரு விளைவு, இதில் எந்தவிதமான போரியல் திரோபாயம் இருந்தது என்று நான் சொல்வதற்கில்லை. திலுள்ள மூலோபாய முடிச்சு தவறவிடப்படுகிறது. அந்த டிச்சு தெரிந்தாலும் சிலர் அதை காண மறுக்கிறார்கள். வர்களுள் நீயும் ஒருவன். ஒப்பாரி வைத்து ஊரைக்கூட்டி Bதலைப் போராட்டத்துக்கு எதிரான சர்வதேசப் பிரச்சாரத்தின் ன்னல் வலையின் கணிணியாக நீ உன் பங்கைச் லுத்துகிறாய். அல்லாவிட்டால், உங்கள் தொழுகைப் பாயில் னர்ந்தோம், மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம் என்று ஷணமாக எழுதியிருக்க மாட்டாய், உருவகம் என்ற ார்வைக்குள், இலக்கிய் உத்தி என்ற போர்வைக்குள் உன் படத்தனத்தை கவனியாமல் விட நான் தூய இலக்கிய தியும் அல்ல, நுனிப்புல் மேயும் விமர்சகனும் அல்ல. ாழுகைப் பாயிலும், மீசான் கட்டையிலும், திருக்குர்ஆனிலும் ாக்குள்ள புனித உணர்வின் காரணமாகவே, உன் வரிகள் சிங்கமானவையாகவும் அசூசையானவையாகவும் எனக்குப்படு hgar.
உனது முதல் தொகுதியான "சூரியனோடு பேசுதல்" Fல்லரித்துப் போயிற்று. ஒற்றைகள் தோறும் இதயத்தின் ளவான ஒட்டைகள், சூரியனோடு பேசுதல் ஐ மீண்டும்
''(,/(f)س-------- ................................. بسی۔بی۔۔۔۔۔بی۔بی۔.................................ے..
asasanassifsdu shefillosandbusinfo
நினைவழியா நாட்களின். நிஜங்களுக்குள்ளே என் கனவுக்கணங்கள் கரைந்துபோனது காட்சிப்படுத்த முடியா - ரணவிம்பங்கள் உள்ளப்பெருவெளியெங்கணும். உறைந்து போயிருக்கிறது.
நின்னவும் கனவும் சேர்ந்ததாய். நீண்டதொரு புலமை உணர்வின் பக்கங்களினை முத்தமிட்டுப் போகின்றது எல்லாமே அன்னியமாகி தான் மட்டுமே உயிர் வாழ்வதாய் ஒாயிரம் பிரமைகள்.
கனவின் பள்ளத்தாக்கில் - என் காலங்கள் பயணிக்கின்ற கணங்களில் மெளனமான வெறுமையில் வெந்துபோகின்றேன். ஆயினும், என் கனவுகள் காலங்கடந்தாயினும் மெய்ப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் கனவுகளுடன் ஆழ்கின்றேன். ''
... ቆ8ኝ**ዩጀ á::,

Page 9
மாசி - பங்குனி ஒருமுறை வாசித்தல் அவசியமில்லை போலும் தெரிகிறது ஏனெனில் காலக் கணக்கின்படி சூரியனோடு பேசுதல முதலாவதாக அல்ல, இரண்டாவதாக வந்திருக்கக் கூடியது மூத்தபெண் இருக்க இளைய பெண்ணை ஏன் அரங்கேற்ற னாயோ தெரியவில்லை. மாப்பிள்ளைக்கேற்ற பெண் என்று அவளையே தெரிவு செய்தாயா? மாப்பிள்ளைதான் உனக்கு முக்கியமாகப் போயிற்றோ? அதுபோக, ஈழத்தில், வன்னியில் வாழாவெட்டியாக இருந்த உனது மூத்த மகளை - நமக்கென்று ஒரு புல்வெளி' என்னும் அழகியை ஈழத்தில் கைப்பிடித்து கொடுத்திருக்கிறார்கள். சூரியனோடு பேசுதலைவிட நமக்கென றொரு புல் வெளியே உனது முத்திரையையும் மூர்த்தத்தையு கூடுதலாகக் கொண்டதாக கொண்டாடுகிறேன். உன்து முத்திை என்ன? உனது மூர்த்தம் என்ன?
கணிசமான கருப்பொருட்களை உனது கவிதைக்குள் கொண கிறாய். கருப்பொருட்களின் பகைப் புலத்தில் உன் கவிை விரிகிறது. கருப்பொருட்களின் ஊடுபாவலில் உன் இருப் கவிதையாகிறது. நீயே ஓரிடத்தில் சொல்வதுபோல், மனிதர் ளுடன் மட்டும் வாழ்வதென்றால், நீ எப்போதோ சலிப்புற்றிரு பாய். உன்னையும் நீ காண்கின்ற எல்லா மனிதர்களையு சூழ நீ காண்கின்ற பயிர் பச்சை, கடல், மலை, வானம், ந சத்திரம் எல்லாம் உன் வாழ்வுலகத்தினதும், உண வுலகத்தினதும் படைப்புலகத்தினதும் பங்கும் பாதியுமா! இருக்கின்றன. இதன் தோற்றுவாய் உன் வன்னிக் களமா
فاوي)و^ل فاملهoول لا+\^ل தேனைச் சொரிந்து செவ்விதழ்ப்பூ புன்னகைக்க வானங்குனிந்து வரிசையிட்டு வாழ்த்திசைக்கு
இதுபாதி விடியல் திசையெல்லாம் கீறல், கிழிவகன்று கேபு மோனத் தவமியற்றி
 
 
 
 

--2004 | წჯერ இருக்கலாம். வன்னியின் இயற்கை மூர்த்தத்தில், உன்னும் புகுந்த சங்ககால படைப்புகளாக இருக்கலாம் எப்படி இருரீதா லும் விண்ணோடும் மண்ணோடும் சேர்ந்து இயல்கின்ற சிருஷ்டித்துவம் உன் முத்திரை. இந்த முத்திரைதான் உன்னை எனக்கு இனம் காட்டியது. இந்த முத்திரைதான் உன்னைப் பிறருக்கும் இனங்காட்டியது. இதிலிருந்தே உனது பறப்புகள் உருவாயின. உனது பறப்புகளில் சில பாலை வனங்களில் போய் முடிந்திருக்கின்றன.
பாலைகளில் நீ இடைக்கிடை வீழ்ந்து கொள்வதை உனது "உயிர்த்தெழுகின்ற கவிதையில் காண்கிறேன். உனது உயிர்த்தெழுந்த கவிதைத் தொகுதியில் நீ நிச்சயமாய் உன் வேர்களை இழந்து விட்டிருக்கிறாய். இயற்கையின் செல்வக் குழந்தையாய் வளர்ந்த நீ, அதே இயற்கைச் சூழலில் துப்பாக்கி தூக்கி விடுதலை உணர்வுடன் மிளிர்ந்த நீ, பின்னர் கொங்கிறீட் காடுகளிடை வாழநேர்ந்த துயரக்கதை அது. வன்னி உனக்களித்த கருப்பொருட்களை வர்த்தகமயமான கோவையோ, சென்னையோ, துருவப் பனி உறையும் நோர்வேயோ உனக் களிக்க முடியவில்லை. அதனால் நீ செயற்கை படிமங்களையும் உருவகங்களையும் தேடுகிறாய். 'உயிர்த்தெழும் கவிதை' இல் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
யானை என்னும் கவிதையில், நீ கவிதைக்குச் சிறகுகட்டி, நீ உன்னை மலைக்கழுகாக உருவகம் செய்கிறாய். அப் போதுதான் நீ உன் உப்பு நீர்க்கரைகளை விமானக்கண்கொண்டு பார்க்கலாம். மாயாவாத யதார்த்த உருவகத்தில் ஆனந்தனை மரமாகக் காண்கின்றாய். முருகன் வேங்கை மரமான தெல்லாம் பழையகதை அல்லவா? மரியம் வேம்புவில் ஐதிக முறையை அரவணைக்கிறாய். “பூவால் குருவி" இலும், "பொன்னியை தேடி' இலும் படிமச் சோடனைக் கொண்டு பலப்படுத்துகிறாய். "உயில்" இல் வரும் தலையாரிகள், கோயில் மடாபதிகள் போன்ற உப்புச் சப்பற்ற பழைய உருவகங்களும் குறியீடுகளுமே உனக்கு கை தரத்தொடங்கியுள்ளன. இந்திய குறியீடான கோவை உன் ஆருயிர் காதலி ஆகும் உறவை காண்கிறேன். இந்தியாவிலேயே ஆருயிர் காதலாய் இருக்கிறாய் என்று இதன் அர்த்தம், நியே பளிச்சென சீவி பொன்பூண் பொருத்தி அழகு பார்த்த கூரிய எனது கொம்பை அசைத்துன் மார்பில் பாய்ந்தேனே' என்ற உன் உருவகம் வளர்ந்த கடா மார்பிலே பாய்தல்' என்பதன் அடியானதல்லவா? பூடகமாக நீ யாரைச் சாடுகிறாய், யாரைப் போற்றுகிறாய் இந்த உருகங்கள் மூலம் என்பதை யாருக்கு நீ தெரியப்படுத்த முனைகிறாய்? வன்னியில் நேர் தரிசனத்தின் வண்ணாத்துப்பூச்சியாக, இயக்க செயற்பாடுகளில் சொகுசு வாழ்க்கையைப் புறக்கணித்த உனது ஆரம்பம் எங்கே? - தலைமறைவான தேசாந்திரியாய் உருவகங் களிலும் குறியீடுகளிலும் ஒளிந்து கொள்ளும் உனது முடிவு GTIGE2
என் பார்வையில் புது அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட உனது தனித்துவ வெளிப்பாடு உனது “எமக்கென்றொரு புல்வெளி" உடன் போய்விட்டது. மற்றதெல்லாம் ஊரார் சோற்றுக்குள் மாங்காய் பிசையும் கழிவிரக்கங்களே. உனது அகதிப் பாடல்களில் நீ எதைச் செர்ல்கிறாய்? புலம்பெயர்ந்த தவிப்புக்களையும், தலைமறைவான அச்சங்களையும், பலூன் ஊதிக் காட்டினால் போதுமா? சிறிலங்கா ராணுவத்தின் அட்டூழியங்களை அள்ளிக்கொட்டும் நீ, இந்தியப் படையின் அட்டூழியங்களைப் பற்றிய ஒரு அட்சரத்தை பதிக்கவும் உன் பேனாவை நகர்த்தியதுண்டா? - உள்ளும் புறமும் உன்னைப்பற்றி அறியவும் சொல்லவும் காலம் இன்னும் காத்திருக்கிறது.
இவ்வண்ணம், சண்முகம் சிவலிங்கம்.
இக்கட்டுரை சென்றவருட யூன்மாத இறுதியில் தூண்டி கலை இலக்கிய வட்டத்தினால் யாழ்பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஈழத்து தமிழ்க் கவிதை ஆய்வரங்கில் சண்முகம் சிவலிங்கம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட ஆய்வுரை யின் ஒரு பகுதி கட்டுரையாளருக்கும் தூண்டி கலையிலக்கிய வட்டத்தினருக்கும் நடுகையின் நன்றிகள். ஒரு காகிதவிதைப்பு

Page 10
என்ற பெயர் அநே கருக்குப் பிடிக்க வில்லை, இந்தப் பெயரைக் கண்டு பலர் மிரளுகிறார் கள். கேலி செய்ய வேண்டும் என்ற துTணி டுதலை
தையும் உள்ளடக் கத்தையும் பார்த் துக் குழப்பம் تي
அடைகிறவர்கள் ueuń. .
காலவேகத்தில் கவிதைத் துறையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு பரிமாணம் இது. தமிழ்க் கவிதையில் மல்ர்ச்சி பெற்ற
இப்புதுமைக்கு புதுக் கவிதை' எனும் பெயர்
1960 களில் தான் சேர்ந்தது. நியூ பொயட்ரி என்றும், "மாடர்ன் பொயட்ரி" என்றும் ஆங்கிலத்தில் கூறப்படுவதை ஒட்டி, தமிழில் புதுக்கவிதை' என்ற பெயர் இம்முயற்சிக்கு இடப்பட்டது.
ஆயினும் ஆரம்பத்தில், யாப்பு முறை களுக்கு கட்டுப்படாமல், கவிதை உணர்வு களுக்கு எழுத்துருவம் கொடுக்கும் இப்
படைப்பு முயற்சி வசன கவிதை என்றே
அழைக்கப்பட்டது. பின்னர், யாப்பில்லாக் கவிதை, இலகு கவிதை, கட்டிலடங்காக் கவிதை (Free Verse) போன்ற வர்
களை இது அவ்வப்போது தாங்க நேரிட்டது. .
புதுக்கவிதை என்பதில் மிரட்சிக்கோ
பரிகாசத்துக்கோ, குழப்பத்துக்கோ எதுவும் இடமில்லை.
முன்பு பழக்கத்தில் இருந்து வருகிற ". மரபு ரீதியாக அமைந்த ஒன்றிலிருந்து மாறு
பட்டு (அல்லது அதை மீறித்) தோன்றுவது புதுசு. (புதிது) மரபு ரீதியான, யாப்பு இலக் கணத்தோடு ஒட்டிய கவிதைகளிலிருந்து
அவரது படைப்புக
யெனப் பெயர் பெற்றது பொருத்தமேயாகும், பார்க்கப்போனால், கவி சுப்பிரமணிய பாரதி தனது எல்லாக் கவிதைகளையுமே
புதுக்கவிதை' என்றுதான் குறிப்பிடுகிறார்
" அந்நாள் வரை இருந்து வந்த தமிழ்க்
களைப் பெற்ற படைப்புகளாக விளங்கிய தால்.
"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதிமிக்க
நவகவிதை'
என்று பாரதியார் தன் கவிதைகளைப்
CO
வல்லிக்க
ത്ത് ത
GOSI
பற்றிப் பெருமையே!
தனது கவித
உள்ளத்திள் எழுச்
கற்பனைகள் என்ன DTL figuurr6OT * uurrı படும் " கவிதைகளி வங்களில் வெளிப்ப கணத்துக்கு உட்ப உருக்கொடுக்க முய அதுதான் காட்சிகள் தொகுப்பு.
பாரதி தன் எ ஆக உருவாக்குவ களில் ஆர்வம் கெ அவரது படைப்புக்க புரியும். கவிதைகள் செய்தது போலவே ஞானசரம், நவதந்த புதிய முயற்சிகளை அதே தன்மையில் ஆயினும் கவிதைய எய்தாத ஒரு முயற்சி வசனக்கவிதைகளே கவி சுப்பிரமணியபா கவிதையின் தந்ை பாரதியின் "காட்
பிரசுரித்தவர்கள் த கவிதைகளோடு இை என்று வெளியிட்டு வி காலத்தில் ஒரு சிலர் துண்டு.
பாரதி காட்சிகள் தியிருப்பதுவெறும் ( லாகக் கவிதைத் ெ விட்ட வசன அடுக் கொள்வதும் சரியா பட வேண்டிய கவிை அவ்வப்போதுகுறித்து குகள் என்று மதிப்பு
கவிதைக்கான
 
 
 
 

சிதமான வடிவங்கள் கொடுக்க ஆசைப்
ாசி - பங்குன பாரதியின் கட்டுரைகள் என்ற பெயரில் துண்டு துணுைக்குகள் எண்ணச் சிதறல்கள் பற்பல காணப்பட்டபோதிலும், "காட்சிகள் முழுமைபெற்ற நன்கு வளர்க்கப்பட்ட " சிந்தனைக்கட்டுமானங்களாகவும், சொல் பின்னல்களாகவுமே அமைந்துள்ளன.
தனது எண்ணங்களுக்கும், அனுபவங் களுக்கும், உணர்ச்சிகளுக்கும் வெவ்வேறு
பட்ட பாரதிக்குக் கவிதை 'தொழில் இதய
ஒளி உயிர் முச்சு என்றாலும், கவிதை சில
மயங்களில் சக்தியிழந்துவிடுகிறது அனேக சமயங்களில் கவிதையைவிட அதிக
. மான வலிமையும், அழகும், வேகமும் பெற்று
ாடு பேசுகிறார். ா உணர்வுகளையும்
சிகளையும், க்னவுகள்
னங்கள் அனைத்தையும்
ப்பு முறைகளுக்கு உட்
ன் விதம் விதமான வடி டுத்திய கவி பாரதி இக் டாத புதிய வடிவத்திலும் ன்று வெற்றியும் கண்டார், ' என்ற வசன கவிதைத்
ண்ணங்களை எழுத்து தற்குப் பல சோதனை ாண்டிருந்தார் என்பது
ளை ஆராய்வோருக்குப்
fல் பல சோதனைகள்
வசனத்தில் தராசு, திரக் கதைகள் போன்ற
அவர் செய்திருக்கிறார். வசனத்தை மீறிய, பில் பூரணத்துவத்தை
யாக அவர் படைத்துள்ள ா க்ாட்சிகள்' எனவே,
ரதிதான் தமிழ்ப் புதுக்
தயாவார்.
சிகள் வசனம் தான்: 5ளைத் தொகுத்துப்
வறுதலாக அவற்றையும் ணைத்து, வசன கவிதை ட்டார்கள் என்று அந்தக் எதிர்க்குரல் கொடுத்த
என்ற தலைப்பில் எழு வசனம் அல்ல. தவறுத தாகுதியில் இடம் பெற்று குகள் என்று அதைக் காது. என்றோ எழுதப் தச் சித்திரங்களுக்காக து வைக்கப்பட்ட துணுைக் பிடுவதும் பொருந்தாது.
ஒரு காகிதவிதைப்பு
விடுகிறது. இதைப் பாரதியே உணர்த்து கிறார். இதற்குப் பாஞ்சாலி சபதம் நெடுங் கவிதையில் வருகிற மாலை வருணனை' என்னும் கவிதைகளும், பாரதி எழுதியுள்ள
'ஸுர்யாஸ்தமனம்' என்ற வசனப் பகுதியும் நல்ல எடுத்துக் காட்டு ஆகும். ஆகவே அவர் ‘வசன கவிதை' என்ற புதிய சோத
னையை மேற்கொண்டார்.
மேலும் பாரதி வடிவம்' (Form) பற்றி தெளிவாக சிந்திக்கிறார் என்று கொள்ள வேண்டும். "வசனகவிதையில வருவது හිදීඝl "
“என் முன்னே பஞ்சுத் தலையணை
* கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம். ஓரளவு ஒரு
- நியமம் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நியமத்தை, அறியாதபடி சக்தி பின்னே நின்று காத்துக் கொண்டிருக்கி
* றாள். மனிதஜாதி இருக்குமளவும் இதே தலை
m so அழிவெய்தாதபடி காக்கலாம். அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்
LDisasts)
அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும். புதுப்பிக்கா விட்டால் அவ்வடிவம் மாறும், வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம், அதாவது சக்தியை அவ்வடிவத்திலேயே - காக்கலாம்;
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை எங்கும், எதிலும், எப்போதும் எல்லா
- விதத் தொழில்களும் காட்டுவது சக்தி, வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின்
- பொருட்டாக, சக்தியை போற்றுதல் நன்று வடிவத்
- தைக் காக்குமாறு

Page 11
0ጠg) - (Jሰ፫jóሳ
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்று - Carr சக்தியை இழந்துவிடுவர்." பாரதி தன்னுள் லீலைகள் புரிந்த சக்தியைப் போற்றினார். சக்தியை விதவித LDT SOM ERJạaurkiesafío absTr. LuTubů பிடாரன் பற்றி பாரதி கூறுவது அவருக்கும் பொருத்தம்
"இக்து சக்தியின் லிலை "அவள் உள்ளத்திலே பாடுகிறாள்' அது குழலின் தொளையிலே கேட்கிறது. பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து
அதிலே இசையுண்டாக்குதல் - சக்தி"
இப்படி பொருந்தாத பொருள்களை
பொருத்திவைத்து அதிலே இசையுண்
டாகும், முயற்சிதான் பாரதியின் வசன கவிதைப் படைப்பாகும்.
"கருவி பல பாணன் ஒருவன். தோற்றம் பல. சக்தி ஒன்று."
பாரதியென்னும் பாணன், தன்னுள் ஜீவனுடன் பிரவாகித்துக் கொண்டிருந்த சக்திக்குப் புறத்திலே பலப்பல தோற்றங்கள் கொடுக்க விரும்பியபோது அவருக்கு பயன் பட்ட கருவிகள் பல முக்கியமானது கவிதை வசனமும், வசன கவிதையும் பிற
பாம்புப் பிடாரன் குழல் ஊதும் ஆற்றலை unusufsi alers sessoSð 6lersredeu மைப்புக்கு ஒப்பிடலாம். பாரதி சொல்கிறார்: "இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கிறது. ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிருக் கிறது.
இந்தப்பிடாரன் என்ன வாதாடுகிறான்." .பல வகைகளில் மாற்றிச் சுருள்
சுருளாக
வாசித்துக்கொண்டு போகிறான்.”
பாரதியின் வசனகவிதை முயற்சிகளும் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கி யங்களை அடுக்கிக் கொண்டு போவதும் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசிப்பதும் ஆகத்தான் அமைந்துள்ளன.
இந்த விதமான "வசனகவிதைப் படைப்பில் ஈடுபடவேண்டும் என்ற ஆசை பாரதிக்கு ஏன், எங்படி ஏற்பட்டிருக்கக்கூடும் என்று இன்று சர்ச்சை செய்வது சுவாரஸ் யமான யூகங்களுக்கே இடமளிக்கும். எனினும், பேராசிரியர் பி. மகாதேவன் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அபிப்பிராயமாகவே தோன்றுகிறது.
பாரதி ரவீந்திரநாத் தாகூருடன் போட்டி யிடுவதில் ஆர்வம் காட்டினார்; தாகூரின் 'கீதாஞ்சலி மாதிரி அவரும் இதை எழுதி னார் என்று மகாதேவன் சொல்லியிருக்
ÉDIT.
தாகூரின் கீதாஞ் Lidessport radgs Lift alsTsets us) L கலாம். அக்காலத்தி alî”LDTsofs 's6derb களும் அறிமுகமாகி நாட்டு நல்ல கவிரு அறிந்துகொள்ளத் த மனையும் அறிமுக ருந்தார். இதற்கு பா சான்று கிடைக்கிறது பற்றி பாரதி இவ்வாறு "வால்ட் விட்மான் என் வாழ்ந்த அமெரிக்க (யு. தேசத்துக் கவி இவ புதுமை என்னவெனி
நடை போலேதான்
மோனை, தளை ஒ எதுகைமோனை இல் உலகத்திலே பெரிய
பகுதியாகும். ஆனால் இல்லாத கவிதை வழ விட்மான், கவிதைை வேண்டுமேயல்லாது ெ வது பிரயோஜனமில் ஆழ்ந்த ஓசை மா: மற்றப்படி வசனமாக இவரை ஐரோப்பியர், ஷேக்ஸ்பியர், மில்டன் முதலிய மகாகவிகளு usoLuu6aTTas Debaé ஜனாதிகாரம் என்ற ரிஷிகளில் ஒருவராக ஐரோப்பிய ஜாதியார் எல்லா மனிதரும்,
குழந்தைகளும், எல்லி
ஸத்யத்தை பறைய இவள் தலைமையான கள் : சமுகம் - நக
புல்லையும் மன மனிதர்களையும் நாடு தோடு பாடிப் பெருை
போல பாரதியும் கா
 
 
 
 
 

சலி முதலிய படைப் ரதி அவற்றைப்போல் க்க முன்வந்திருக் ல் அவருக்கு வால்ட் ஆவ் கிராஸ்" பாடல் யிருந்தன. மேலை fresafsir SpsoLDEDLİ வறாத பாரதி விட் 6 செய்துகொண்டி ரதியின் கட்டுரையில் வால்ட் விட்மான் எழுதியிருக்கிறார் - பவர் சமீப காலத்தில் னைட்டெட் ஸ்டேட்ஸ்) ருடைய பாட்டில் ஒரு றால், அது வசன இருக்கும். எதுகை ன்றுமே கிடையாது. லாத கவிதை தான் பாஷைகளில் பெரும் தளையும் சத்தமும் முக்கமில்லை. வால்ட் ய பொருளில் காட்ட சால்லடுக்கில் காட்டு bலையென்று கருதி ந்திரம் உடையதாய் வே எழுதிவிட்டார். காளிதாசன், கம்பன், ர், தாந்தே, கெத்தே நக்கு ஸமான பதவி றார்கள் குடியாட்சி, கொள்கைக்கு மந்திர வால்ட் விட்மானை நினைக்கிறார்கள். ஆனுைம் பெண்ணனும் பாரும் ஸ்மானம் என்ற டித்த மஹான்களில் வர்." (பாரதி கட்டுரை gb) *ணையும் நீரையும் களையும் உற்சாகத் மப்பட்ட விட்மனைப்
bறையும் கயிற்றையும்
zas/745utofog, titly
பொதுவான பாடல் ஒன்றுக்குள் fTeräsTAT sonflaos enflsRDAT45 LMTSITAT senfangs enfasamaTuy L46)goriesaf, felwyr பொழுதுகள் புலராதபடி கவிதை வரிகளை சிதைத்தாய்
ajr
எல்லாப் பொழுதுகளும் சபிக்கப்பட்டவையாகவே போயிற்று
இப்பொழுது எப்பொழுதுகளும் இல்லாத ஒரு நாளைத் தந்தாய் இதற்குள் எனது
எந்தக் கனவுகளையும் உயிர்ப் பிக்க முடியாத வெறுமையைப் புதைத்து வைத்துள்ளாய்
)யுகசேனன் - ܢܠ மணலையும் விண்ணின் அற்புதங்களையும்
மண்ணினி மாண்புகளையும் போற்றி
பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங் களை அடுக்கி தர்க்கித்துக்கொண்டு போக விரும்பியிருக்கலாம். பாரதத்தின் பழங்கால ரிஷிகளைப் போல, உபநிஷத் கர்த்தாக் களைப் போல பாரதியும் ஒளியை, வெம் மையை சக்தியை, காற்றை, கடலை, ஜகத் தினைப் போற்றிப் புகழ இப் புதிய வடிவத்தைக் கையாண்டிருக்கலாம்.
அது எவ்வாறாயினும், தமிழுக்குப் புதிய வடிவம் ஒன்று கிடைத்தது.
பாரதியின் வசனகவிதை இனிமை, ൺിഞ്ഞഥ, கவிதை மெருகு, ஒட்டம் எல்லாம் பெற்றுத் திகழ்கிறது. இதற்கு ஒரு உதா ரணமாகப் பின் வருவதைக் குறிப்பிடலாம்.
"நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்.
வெம்மைத் தெய்வமே ஞாயிறே, ஒளிக்குன்றே,
அமுதமாகிய உயிரின் உலகமாகிய
உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே
பூமியாகிய பெண்ணின் தத்தை யாகிய காதலே,
வலிமையின் ஒளற்றே. உயிர்க்கடலே,
சிவனென்னும் வேடன் சக்தியென்
ஒளி மழையே,
69|tp
குறத்தி உலகமென்னும் புனங்காக்கச் சொல்லி வைத்து விட்டுப் போன விளக்கே,
கண்ணனென்னும் கள்வன் அறிவென் னும்
தன்முகத்தை முடி வைத்திருக்கும்

Page 12
ஒளியென்னும் திரையே.
ஞாயிறே, நின்னைப் பரவுகின் &pmb ,°
இது வெறும் வசனம்தானா? இல்லை,
இது கவிதைதான் என்று எப்படிச் சொல்ல Մtդպth?
வசனத்தின் வறண்ட, அறிவு பூர்வமான
சாதாரண இயல்பை மீறியது. கவிதையின் தன்மையைப் பூரணமாகப் பெறாதது. எனவேதான் "வசனகவிதை' என்று பெயர் பெறுகின்றது. r.
பாரதி காட்டும் காட்சிகளின் பல பகுதி கள் கவிதை ஒளி பொதிந்த சிறுசிறு பாடல் களாகவே திகழ்கின்றன. ஆயினும் அவை கவிதை ஆகிவிடா. "வசனகவிதை' என்னும் புதிய வடிவத்தின் ஜீவனுள்ள சித்திரங்கள் அவை, திரும்பத் திரும்பப் படித்துச் சுவைப் பதன் முலம் அவற்றின் நயத்தையும் உயர் வையும் தனித்தன்மையையும் உணரமுடியும்.
திருவல்லிக்கண்ணனி அவர்கள் எழுதிய புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற துலில் இருந்து தோற்றம் என்ற பகுதி புதுக்கவிதையும் பாரதியும் என்ற தலைப்பில் நன்றியோடு நடுகையிலி மறுபிரசுரமாகின்றது.
ானா விஷ்ணுவின் நூலின் வெளியீடு கூடத்தில், பல்கலை நடைபெற்றது. இ சமூகவியல்த் துல்
சிறப்புரையினை வி
ஒருவரான இராமலி தொகுப்புப் பற்றி
விரிவுரையாளர் ஈ
LSeSLSLSLSS LSLSLS LSLSLS LLLLLSCSSSBBBSLS ALLLLSASASMSSLLS S CMTMSCCS LSLSS LSBSkSkSCSSS SLL LLkkSS SkSS LS LSLGLkLSkSkSkS
இயக்க வியூகம்: போர் வீரர்கள் செப்பனிடுகிறார்கள் . தங்கள் துப்பாக்கிகள்ை அடுத்த யுத்தத்துக்காக, அரசியல் வாதிகள் தயாராகின்றனர் பிரச்சாரப் பயிற்சியில் அடுத்த தேர்தலுக்காக, வணிகர்கள் ஒழுங்கமைக்கிறார்கள் பண்டங்களையும் உத்திகளையும் அடுத்த பண்டிகைக்காக, ஊடகங்கள் தேடுகின்றன குறைகளையும் இயல்பின்மையையும் அடுத்த செய்தி அளிப்புக்காக, தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் அடுத்த பட்டத்துக்காகவும், மடாலயத் தலைமைப் பதவிக்காகவும்,
கருமங்களைச் சுமந்தபடி அலையும் மனிதர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் அடுத்த சம்பளத் தேதியை, தெருவோர நிழலில் எந்த விவஸ்தையுமற்றுப் படுத்துறங்கும் பிச்சைக்காரனது மனதில் நாளைய யாசகத் தெருவின் வரைபடம்,
- இயல்வாணன், 悠.°C.2OO@
嫔盛盘 ¥
*, Դ: s'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* முதலாவது கவிதைத் தொகுப்பான நினைவுள் மீள்தல்' 3.01.2004 அன்று யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் க்கழக மாணவர் ஒன்றித் தலைவர் பகீதரன் தலைமையில் ந்நிகழ்வினி வாழ்த்துரையினை யாழ். பல்பலைக்கழக ஏறத் தலைவர் எனி.சண்முகலிங்கம் வழங்கினார். ரிமர்சகரும் எழுத்தாளருமான அ.யேசுராசா வழங்கினார். டுரையை ஈழத்து தமிழ்ப் புதுக்கவிதை முன்னோடிகளில் ரிங்கம் அவர்கள் நிகழ்த்தி நூலை வெளியிட்டுவைத்தார். ய ஆய்வுரையினை யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை குமரன் அவர்கள் நிகழ்த்தினார். - நடுகை.
எப்படியோ நெடுந்தூக்கத்திலிருந்து ஏற்பட்டுப் போகிறது திடீர் விழிப்பு கோரைப் பாய்க்கிழிசலின் உறுத்தல், தலையணைப் பொத்தலுடு பஞ்சுப் பிதுங்கல் மூட்டைக்கடிக ஒவ்வொன்றாய்ப் புலன்கொண்டு இருப்பின் நிலையுணரும் மனசு கலைந்த தூக்கம் தேடும் விழிகளும். மீறி உடைத்துவரும் ஞாபக வரிசையில் நேற்றைய. இ இன்றைய வலிகள்.
கருண்ையற்ற காலத்தால் வெறுவெளியில் எறியுண்டு f y என்பிலியாய்த் l துடிக்கும் இதயம் எனினும் எழுந்து சட்டைமாட்டி செருப்புக் கொழுவி அரிசி பருப்புக்காய் ஜீ சந்தைக்கு நடக்கையில்
துரத்தி வரும் காதிலேறும். * "அப்பா எனக்குச் சொக்காவும்.”
மனமூலையின் சிறுக தருகின்ற உந்தலில்