கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2004.10

Page 1
-நூல்வெளியீட்டு விழாவில் அந்த
இலங்கை தமிழ் இலக்கியத்தில் மலையக இலக்கியம் இன்று ஒரு தனிப்பிரிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 170 வருடங்களாக இங்கு வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தங்களை இங்கு இன்று மலையக மக்களாக அங்கீகாரம் பெற்றுள்ளார்கள். இந்த மக்களின் ஆக்க இலக்கியங்கள் மலையக இலக்கியம்' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. - இவ்வாறு
தெரிவித்தார் மலையக கலை இலக்கிய
பேரவை செயலாளர் அந்தனி ஜீவா.
கண்டி சத்யோதய மண்டபத்தில்
ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி எஸ். அன்ன
ராஜ் தலைமையில் நடைபெற்ற டிரீம் போட்
(Dream Boat -56076)ii UL(t) daldb60)gbibf6)
வெளியீட்டு வைபவத்தில் விமர்சன உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இந்த நூலில் மலையக சிறுகதைகள் சிலவற்றை தெரிவுசெய்து எஸ்.அன்னராஜ் மற்றும் சத்தியோதய நிறுவன வணக்கத்திற்குரிய பிதா போல்கெஸ்பஸ்சும் மொழிபெயர்ப்பு செய்திருந்தனர்.
இவ்வைபவத்திற்கு சமூக சேவையாளரும், சுழல் பந்து வீச்சாளர் முரளிதரனின் தந்தையுமான எஸ்.முத்தையா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
தொடர்ந்து அந்தனிஜிவா தமதுரையில்:
இலங்கை தமிழ் நவீன சிறுகதை வரலாறு 1930களில் ஆரம்பமாகிற்று. 1931ல் பத்திரிகையாளராக வருகை தந்த தொழிற் சங்கவாதியும், அரசியல்வாதியுமான கோ. நடேசய்யர் ஆக்க இலக்கிய முன்னோடி
யாகத் திகழ்ந்தார். இவர் எழுதிய இராம.
சாமி சேர்வையின் சரித்திரம் என்ற கதையுடனேயே மலையக சிறுகதை இலக்கியம் ஆரம்பமாகிறது.
மலையக சிறுகதைகளுக்கு உருவம் அமைத்தவர் என போற்றப்படும் என்.எஸ். எம்.ராமையா 1961ல் தினகரனில் எழுதிய
ஒரு கூடைக்கொழுந்து, சிறுகதை மூலம்
பலரின் பார்வை ம6
பக்கம் திரும்பியது.
மையா, சி.வி.வேலுப்பி தினகரனில் எழுத ஊ சிரியர் கைலாசபதி, இலக்கிய துறைக்கு கதைகளை சிலர் எ செந்துரன், கே.க6ே ஜோசப், சாரல்நாடன் லிங்கம், பூரணி, நயி றோரை குறிப்பிடலாம்
அடுத்த கட்டமா மலரன்பன், மாத்த.ை லிகை சி.குமார், பன்னி சண்முகநாதன் எனக் சுட்டிக்காட்டலாம். மன் மலையக மக்களின் லாற்றை, வாழ்வியை LDIT(5tt.
வீதி நாடகங்க செய்யப்பட்டிருக்கள் வாழ்வியல் பாரம்பரிய கப்பட்ட உரிமைகள் ஊர்வலம், வேலை நி என்பவற்றின் மூலம் உ கொள்ள கையாளப் போல வீதி நாடகத்ை யாக பயன்படுத்துகின்
இலங்கை வந்து யன் அட்டன்நகரசை யக கலைஞர்களை ( யாடுகையிலேயே இல் இக் கலந்துரையாட அபிவிருத்தி நிறுவ திருந்தது.
வீதி நாடகத்த மத்தியில் எத்தகை
 

னி ஜீவா உரை
லையக இலக்கியம் என்.எஸ். எம். இராIள்ளை போன்றோரை பக்கவித்தவர் பேரா60 களில் மலையக ) அற்புதமான சிறுழுதினார்கள். திருச்ணஷ், 'தெளிவத்தை ா, மரியதாஸ், மு.சிவமா சித்திக் போன்
க மாத்தளை சோமு, )ள வடிவேலன், மல்aர்செல்வம், நூரளை சிலரைக் குறிப்பிட்டுச் லையக சிறுகதைகள் வாழ்க்கையை, வரலக் காட்டும் ஆதர
இந்த கனவுப்படகு பெருந்தோட்டத்துறை மக்களின் கதையைச் சொல்லும் ஆவணமாகும். ஆனால் இதில் என்.எஸ். எம். இன் கதைகள் இடம்பெறாமை பெரும் குறைபாடாகும். இவரது 'ஒரு கூடைக்" கொழுந்து' கதையின் மூலம் ஒருகால கட்டத்தினை சித்தரிப்பவர். இங்கு ஜெயங்கொடியும் மறக்கப்பட்டுள்ளார்.
மலையகம் சாராத நந்தி' டாக்டர் சிவஞான சுந்தரம், அ.செ.முருகானந்தம், வரதர், டானியல் போன்றோரும் எழுதியுள்ளனர். மலையகத்தினை தங்கள் வாழ்விடமாகக் கொண்ட தி.ஞானசேகரன், புலோலி. யூர் சதாசிவம் ஆகியோரும் சிறந்த படைப்புக்களை தந்துள்ளனர். அவர்களும் இதில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இதில் அ.செ.முருகானந்தனின் காளிமுத்துவின் பிரஜா உரிமை முக்கியமானதாகும் என்றார்.
மேலும் 25 மலையக சிறுகதைகளை தெரிந்து மொழிபெயர்த்து மற்றொரு நூல் வெளியிடவுள்ளதாகவும், அதில் இவர்களும் இடம்பெறுவார்கள் எனவும் போல் கெஸ்பஸ் தெரிவித்தார்.
தகவல்: ஆர்.மகேஸ்வரன்
b pupGDID GIG Tijib Liu f'ġirjOGOTGhitali
- கலைஞர் பிரளயன் -
ளுக்கு எல்லைகள் வில்லை. ஜனநாயக |ங்களில் அங்கீகரிக்மறுக்கப்படும்போது றுத்தம், போராட்டம் உரிமையைப் பெற்றுக் படும் உத்திகளைப் தையும் எளிய உத்திWGDTLD
ள்ள கலைஞர் பிரளபமண்டபத்தில்மலைசந்தித்து கலந்துரைவ்வாறு தெரிவித்தார். லை கண்டி சமூக னம் ஒழுங்கு செய்
தின் மூலம் மக்கள் ய தாக்கத்தை ஏற்
படுத்தலாம் என பிரளயன் மேலும் விளக்கமளிக்கையில்,
பெண்கள் வீதியில் இறங்கி நடிப்பதை எதிர்ப்பது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. எல்லா சமூகங்களிலும் இது காணப்படுகின்றது. பொது நிகழ்ச்சிகளிலும் இது
தொடர்ச்சி பக்கம் 7ல்

Page 2
கலாநிதி மு. நித்தியானந்தனி
1884 பெப்ரவரி 5ம் திகதி "தோட்டக் கூலிகளை ஏற்றிச் செல்கின்ற, 150 தொன் கொண்ட 'ஆதிலெட்சுமி' என்ற அரசாங்கக் கப்பலொன்று இலங்கை வங்காலையிலிருந்து பாம்பனுக்குச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று ஏற்பட்ட புயற் காற்றினால் தூக்கி வீசி எறியப்பட்டு மூழ்கிப் போய்விட்டது.
காலை ஏழு மணியைப் போல வடக்குக் கிழக்குத் திசையாக மோசமான புயற்காற்றுவீசிக் கொண்டிருப்பதைக் கப்பலின் தண்டல்காரன் அவதானித்தாலும் தாங்கள் வட மேற்குத் திசையில் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்ததால் முதலில் அவன் அதைப்பற்றி அவ்வளவு பொருட்படுத்தவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் புயற்காற்று தங்கள் கப்பலை நோக்கி வீச ஆரம்பித்ததும் கப்பலைத் திசைமாற்றிச்செலுத்த தண்டல்காரன் மேற்கொண்ட முயற்சிகள் எதுவுமே பலிக்கவில்லை.
புயற்காற்று வெகுவாக அண்மித்து, துரதிஷ்டம் பிடித்த அந்தக் கப்பலின் தளத்தை உக்கிரமாகத் தாக்கி கடற்பரப்பிலிருந்து 3 அடிக்கு மேலே உயர வீசி எறிந்து சடாரென்று புரட்டிக் கப்பலை மூழ்கடித்துவிட்டது. பெரும்பாலான கூலிகள் கப்பலின் தளத்திற்குள் சிக்கிக் கொண்டுவிட்டனர்.
கப்பலில் பயணம் செய்த 120 கூலிகளில் ஏழு பேர் மாத்திரமே கடலில் மிதந்து
கொண்டிருந்த மரத்துண்டங்களைப்பற்றிப்
பிடித்துக் கொண்டு தப்பிக் கொள்ள முடிந்தது. கடலில் இந்த சோகநாடகம் பின்னேரம் இரண்டு மணி வரை நீடித்தது. மணியளவில் அவ்வழியே சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று பின்னர் இந்தக் கூலிகளை ஏற்றிக் கரை சேர்த்தது. கப்பல் ஊழியர் ஒருவரும் இதில் மூழ்கி மரணமானார். எஞ்சியிருந்த 12 ஊழியர்களும் உயிர் தப்பிவிட்டனர். இக்கொடூர சம்பவத்தில் மொத்தம் 114 பேர் பலியானார்கள்.
1864 பெப்ரவரி மாதம் வெளியான The Times of Ceylon Lugg5 floodabó Gatlig55(5tb விபரங்கள் இவை.
இலங்கைக் கோப்பித் தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து கூலிகளாக தமிழர்கள் மேற்கொண்ட மரண யாத்திரையில் நமக்
குத் தெரிய வந்: பெரிய மனிதப் பலி
நெஞ்சை உலுக் நடந்து ஐந்தாண் ஆண்டில் இலங்ை நாட்டிலிருந்து 'கே என்ற ஆங்கிலத்
புதிய கும்பி எழு பெரும் துரதிஷ்டப் யகத்தின் எழுத இதுவே 125 ஆண்( தேடிக் கொடுத்திரு
இற்றைக்கு 125 அ.ஜோசப் என்பவர கோப்பியுகத்து நூ ணத்தில் கோப்பித் டராகப் பணியாற்றி கோப்பிக் கிருவழிக் என்பது குறிப்பிட பாடல்கள் கொண்ட யாழ்ப்பாணம் Stror என்ற அச்சகத்தி கிறது.
மிக நேர்த்தியாக இந்நூலின் தலைப் Coffee Planting w என்று ஆங்கிலத்தி இந்நூலின் பக்க கங்களில் அமைந்:
"சங்கை பெற்ற ஐே
காளிங்குத்
தங்குகின்ற தமிழர்
LDňlá56ILDT u|Élá5ypť
வரைந்தனனிவ் வு வகையிச்சீரிற்
என்று விருத்தத்து
கும்மி ஆரம்பமாகி
ஜோசப்பின் 'கோ வெளியான காலப் கிலமும் இணைந் பிரசுரங்களும் விெ விருந்தது. 18476
தாரகை' என்ற பத்
 

திருக்கும் முதலாவது
இதுதான்.
கும் இக்குரூர நிகழ்வு டுகளின் பின், 1869 ம் கயின் மத்திய மலை5ாப்பிக் கிருஷிக்கும்மி" துரைத்தனத்திற்கான நீதது மலையகத்தின் pதான். எனினும் மலைது இலக்கியத்திற்கு டு கால சரித்திரத்தைத் நக்கிறது.
ஆண்டுகளுக்கு முன் ால் இயற்றப்பட்ட முதல் ல் இது. மத்திய மாகாதோட்டத்துக் கண்டக்ய அ.ஜோசப் இயற்றிய 5கும்மி இருமொழி நூல் த்தக்கது. 280 கும்மிப் . இந்நூல் 1869ம் ஆண்டு ng and Asbury Printers ல் அச்சிடப்பட்டிருக்
அச்சிடப்பட்டிருக்கும் IL. A. Cummi Poem on ith English translation ல் அச்சிடப்பட்டுள்ளது. எண்கள் தமிழ் இலக்துள்ளன.
ரோப்புத்துரை
rகளெந்தேசத்தார்கள்.
னி செழிக்கும் மேரில்
ழைப்பாவை
துடன் ஜோசப்பின் இக்
ቧዐöl.
ப்பிக் கிருஷிக் கும்மி பகுதியில் தமிழும் ஆங்து பத்திரிகைகளும் வளியாவது இயல்பாகb வெளியான "உதயதிரிகை தமிழ் பாஷை
யிலும், இடைக்கிடையே தமிழும், இங்கி. லிசும் கூடினதாயும்' அமைந்தது. உதயதாரகையின் பழைய இதழ்களில் செய்தித் தலைப்புகள் ஆங்கிலத்தில் அமைய, செய்திகள் தமிழில் எழுதப்பட்டிருப்பதைக் db/T60076 stip.
இந்த வெளியீட்டு நடைமுறையையே ஜோசப் தனது நூலிலும் கையாண்டிருக்கின்றார். صبر
மரங்கள் வெட்டிச் சரித்தல் காடு வெட்டும் போது முதல் நீர் கண்டெல்லாச் சிற்றுமரச் செடியைக் கோடு இணைத்த கத்தி கோடரியாத் கொய்திடுவீரற வெட்டிடுவீர் When you begin to fel the trees, you shall first cut down all the undergrown small trees and shrubs with your handled axes and cutties.
'கோப்பிக் கிருஷிக்கும்மி" என்று தமிழிலும் ஆங்கிலத்திலுமாய் ஜோசப் எழுதியுள்ள இந்நூலின் முன்னுரையும், நூலின் இறுதியில் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ள கட்டுரையும் ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்துள்ளன. இந்நூலில் காணப்படும் 280 கும்மிப் பாடல்களுக்கும் ஆங்கில மொழி பெயர்ப்பு ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் தரப்பட்டிருக்கிறது.
ஒன்றே கால் நூற்றாண்டுக்கு முன் மலைநாட்டில் தமிழ் அச்சுக்கூடங்கள் எதுவும் தோன்றியிராத நிலையில் ஜோசப் மிஷனரிமாரின் துணையுடன் இந்நூலை யாழ்ப்பாணத்திலேயே அச்சிட்டிருக்கிறார். அக் காலத்தில் மானிப்பாய் அமெரிக்க மிஷன் அச்சுக் கூடம், மானிப்பாய் ரிப்ளி அண்ட் ஸ்ரோங் அச்சகம், ஸ்ரோங் அன்ட் ஆஸ்பெரிக் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம் சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம் யாழ்ப்ப்ா
ணம் லங்கா சிநேகன் அச்சகம் வண்ணை
சைவப்பிரகாச யந்திரசாலை என்பன 1850 களை அடுத்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய அச்சுக்கூடங்கள் சிலவாகும். மலையகத்தில் நாம் அறியவரும் முதல் தமிழ் ஆச்சுக்கூடம் அறிஞர் சித்திலெவ்வை கண்டி கடுகளில் தோட்ட முஸ்லிம்நேசன் அலுவலகத்தில் அமைந்த அச்சுக்கூடம் என்றெ அனுமானிக்க முடிகிறது.
இலங்கையின் முதலாவது தமிழ் நாவலான, அறிஞர் சித்திலெவ்வையின் ‘அசன் பேயுடைய கதை 1885 ஆம் ஆண்டு முஸ்லிம் நேசன் அச்சகத்திலே அச்சிடப்பட்டுள்ளது.
ஜோசப் ஒரு கண்டக்டர். தேயிலைத் தோட்டத்துக் கண்டக்டர்களைப் பற்றி அறிந்து

Page 3
கொள்ள நமக்கு நிறைய ஆதாரங்கள் உள்ளனவெனினும் கோப்பிக்காலத்துக் கண்டக்டர்களைப் பற்றி அறிவதற்கான சான்றுகள் மிக அரிதாகவேயுள்ளன. ஜோசப் தனது நூலின் பின்னிணைப்பில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் கட்டுரையில் கண்டக்டர்களைப் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்வது பொருந்தும்.
கோப்பித்தோட்ட மனேஜர்களுக்கு உதவியாளர்களாகவும் ஓவர்சீயர்களாகவும் கண்டக்டர்கள் திகழ்ந்தனர். தோட்ட மனேஜருக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் அசிஸ்டண்ட் துரை வேலை பார்க்கும் அலுவலக அறையிலேயே கோப்பித்தோட்டக் கண்டக்டரும் அமர்ந்து வேலை பார்ட்பார். சாதாரணக் கோப்பித் தோட்டக் கண்
டக்டருக்கு மாதாந்தம் 3 பவுணிலிருந்து 4
பவுண் வரை சம்பளம் வழங்கப்படுவதோடு அவருக்குச் சமைத்துப் போட ஒரு தோட்டக் கூலியையும் நிர்வாகத்தால் வழங்கப்படும். முதல் தரக் கண்டக்டர் என்றால் அவருடைய சம்பளம் 5 பவுணிலிருந்து 6 பவுண் வரை வரும். இக்கண்டக்டர்கள் அக்காலத்தில் பெரிய காங்காணி, சில்லறைக்கங்காணிகளுக்கு மேற்பட்ட ஸ்தானத்தைக் கோப்பித்தோட்ட நிர்வாகத்தில் வகித்து வந்தனர்.
'கூலிகளுக்கு அரிசி போன்ற உணவுப் பொருட்களைக் கண்டக்டர்களே வழங்கி வருபவர்களாக இருப்பதால் அவர்கள் தோட்டத்தில் அதிகாரம் மிகுந்தவர்களாகவும் அவர்களின் செல்வாக்கானது பெருங்கேட்டை ஏற்படுத்துவதுமாகவுமே
உள்ளது. ஏதோ பண்ணி, எப்படியோ ஒரு
வழியில் தோட்ட மனேஜரைத் பெரும் கடனுக்குள் தள்ளிவிட்டுத் தாங்கள், வேலையில் சேர்ந்த சிறிது காலத்திற்
குள்ளேயே 200 பவுணிலிருந்து 2000 பவுண்
வரை சொத்துப் பெறுமதி பார்க்கக்கூடிய கணிசமான கோப்பித் தோட்டங்களுக்கு இந்தக் கண்டக்டர்மார் சொந்தக்காரர்
களாகி விடுகிறார்கள். தங்களுடைய
கடமையைச் சரிவரச் செய்வதிலிருந்து இது இவர்களைத் திசை திருப்பி விடுவதுடன் இவர்கள் கங்காணிகளிடமிருந்து லஞ்சமும் வாங்கிக் கொண்டு விடுகிறார். கள் என்று பல துரைமார் இவர்களைப் பற்றி மோசமாகக் குறிப்பிட்டுள்ளனர். 'முகத்தைப் பார்ப்பதற்கு முந்தி ஆள் கையைத்தான் பார்ப்பான்' என்று பழமொழியே வழங்குமளவுக்கு சுதேச ஆட்சியில் லஞ்சம் வாங்குவது மிக மிகச் சாதாரணமானது உண்மையே எனினும் ஆங்கிலேய ஆட்சியில் ஐரோப்பியரின் கீழ்ப்பணியாற்றும் கண்டக்டர்கள் சிலரின் மத்தியிற் கூட
லஞ்ச நடைமுறை மிகுந்த ஆச்சரியம ஜோசப் தனது பின் ரையில் எழுதுகிறார்
நல்ல கண்டக்டர்மா பெருஞ்கவுடம் என்று சனங்களுடன் நன்கு அவர்களைப் பற்றிச் பூரண அறிவு கொண்
 

வேரூன்றியிருப்பது ாயிருக்கிறது' என்று ானிணைப்புக் கட்டு
ரைக் கண்டு பிடிப்பது ம் கோப்பித்தோட்டச்
புழங்க முடிவதாலும் கண்டக்டர்மார் பரி. டவராக இருப்பதாலும்
ஒரு அசிஸ்டண்ட் துரையை விடக் கண்டக்டர்களே தமக்குப் பல வழிகளிலும் பிரயோசனமாக உள்ளனர் என்ற துரைமாரின் வாசகங்களையும் தனது கட்டுரையில் ஜோசப் எடுத்தாள்கிறார்.
கோப்பித் தோட்டத்துரைமாருக்கு ஜோசப் நேர்மையும் விசுவாசமும் மிகுந்த கண்டக்டராக இருந்திருப்பார் என்று ஊகிப்பதில் தவறு இல்லை.

Page 4
மொலாய சிறீ ஹஷ்மி, (ஜன நாட்டிய מו
(மொலாயசிறீ ஹஷ்மி இந்திய வீதி நாடக இயக்கத்தின் முன்ன
சஃப்தார் ஹஷ்மியால் நிறுவப்பட்ட ஜனநாட்டிய மஞ்ச் இன்
"ஜனநாட்டிய மஞ்ச்" இன் அனுபவம், நாம் வழங்கியுள்ள 46-47 நாடகங்கள் முதலியவற்றின் அடிப்படையில் நான் பேச விரும்புகிறேன். பல்வேறு அரங்குகளில், பல்வேறு ஊடாட்டங்களின் போது நாடகத்தின் நோக்கம் பற்றி நாம் விவாதித்துள்ளோம். இது அடிக்கடி மேற்கிளம்பும் கேள்வி.
அரங்கு ஒர் அடிப்படைய செயற்பாடு. வீதி நாடகமொன்றை நாம் நிகழ்த்துகையில் மக்கள் அதனைப் பார்த்து ரசிக்கும் விதம், சிலநேரம் கரகோஷமெழுப்பியும் சிலநேரம் மறுதலித்தும் அவர்கள் காட்டும் எதிர்வினை மிகவும் அடிப்படையானது. இது சர்வசாதாரண இயற்கையான வெளிப்பாடு. இது சமூக அரசியல் கலைத்துவ வெளிப்பாட்டின் ஒருவகைக்கலவை.
நடிகர்களும் பார்வையாளர்களுமின்றி நாடகமில்லை. எனவே அது இருவழித் தொடர்பாடல் . மனித அனுபவத்தினதும் அதன் பகிர்வினதும் கூட்டிணைப்பு.
சனங்கள் நாடகம் பார்ப்பது ஏன்? அவர்களைத் தூண்டும் சக்தி எது? அவர்கள் ஏன் பார்க்க வருகிறார்கள்?யாரோ டோலக் அடிக்கிறார், யாரோ தம்புரா மீட்டுகிறார். சனங்கள் வந்து பார்க்கிறார்கள். இவ் வருகை, பார்த்தல் முதலிய செயற்பாடுகளால் அவர்களது தேர்வு துலாம்பரமாகின்றது, அவர்களது தேவை வெளிப்படுகின்றது.
ஆண் சந்தைக்குப் போய்க் கொண்டிருக்கிறான். பெண் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாள். நீங்கள் சேரிப்பகுதிக்கோ, தொழிலாளர் குடியிருப்புக்கோ, மத்தியதர வர்க்கத்தினர் வாழிடங்களுக்கோ அல்லது பாடசாலைக்கோ கல்லூரிக்கோ சென்றால் அவர்கள் எல்லா அலுவல்களையும் ஒதுக்கிவைத்து விட்டு நாடகத்தைப் பார்ப்பது ஏன்? அவ்வாறு அவர்கள் தன்னிச்சையாக நடந்து கொள்வது ஏன்? இதற்குக் காரணமென்ன? நாடகத்தைப் பார்க்கத் தாமாகவே முன்வருவதன் மூலம்
கொஞ்சநேரமேனும் பார்த்து ரசிப்பதற்கு,
கேட்டு மகிழ்வதற்கு, எதிர்வினை காட்டுதற்குத் தமக்குள்ள ஆவலை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இந்நேரம் தொட்டு நாடகத்தின் இறுதிவரை அவர்களைக் கட்டுண்டு இருக்கச் செய்வது
அதற்கப்பாலும் அ செல்வது நடிகர்கள் களின்) கைகளில் த
எனவே நிகழ்த்துப பூர்வமான சிலாகிப்ட வேண்டும். நோக்க நேர்மை, ஒருவரின் க் பற்றிய நேர்மை - அரங்கு பற்றிய நே மீதான நேர்மை வே அவசியம். இது அ அடிப்படையாகும். வி புகுத்துதல் போன்ற இவை நிர்மாணமாகி
அரங்கக் கலையி: வினைத்திறனின் மு அளவுக்கதிகமான முடியாதென்பதை இ கிறேன். இது முக் மாமூலமான விடயம வதால் இதனை நாம் ஏதோவொன்று எட் தனைத் தெரிந்திருட் அலட்சியம் செய்தல் வில் இவ்விதம் நிச்ச வீதிநாடகத்தை உ6
'பது எளிதாகையால்
நீங்கள் அறிந்திருட் கிறேன். என்னைப் ெ அவ்வளவு இலகு சாத்தியமாகாது எ ஆற்றலை இடைவிட கொள்வதற்கு மிகுந் பூர்வமான முயற்சியு அளவுக்கதிகம் வலி
என்னால் அரங்காட பாக நிகழ்த்திக்காட் என்னை வெளிப்படு ஈர்ப்பதும் எவ்வாறு? தலும், பரிசோதனை முக்கியம். அவை 6 மெனினும் தோல்விக நான் கருதுகின்றேன் யான பரீட்சைக்கு உ சரிப்பட்டு வராது வேறொன்றைப் ப வேண்டும்.
 

ஞ்ச்)
E செயற்பாட்டாளர். அங்குரார்ப்பனர்)
வர்களையழைத்துச் ரின் (நிகழ்த்துபவர். ங்கியுள்ளது.
வர்கள்மீது உணர்வுஎங்கேனும் இருத்தல் ம் பற்றிய அடிப்படை fய ஆக்க வெளிப்பாடு
இவ்விவகாரத்தில் f60LD - LIITiao)6)ru IIT6Tif ண்டும். இவை மிகமிக ரங்க அனுபவத்தின் பினைத்திறன், புதுமை அரங்கக் கருவிகளால் ன்றன.
ல் ஒருவரது சொந்த மக்கியத்துவத்துக்கு அழுத்தம் கொடுக்க ங்கு குறிப்பிட விரும்புக்கியமானவொன்று. ாக எடுத்துக் கொள். b மறந்து விடல்கூடும்,
ப்பொழுதும் இருப்ப
பதால் அதனை நாம் ஸ்கூடும். வடஇந்தியாயமாய் நடந்துள்ளது. னர்ச்சிகரமாக அளிபஎதுவும் எடுபடும் என பதாக நான் உணர்
பொருத்தமட்டில் அது
வானதல்ல. அது ன்பதல்ல. ஆயினும் ாமல் விருத்தி செய்து தஈடுபாடும், பிரக்ஞைம் அவசியம். இதனை யுறுத்த முடியாது.
முடியாவிடின், சிறப்ட முடியாவிடின் நான் த்துவதும் சபையை எனவே புதியன புரிாகள் நிகழ்த்துவதும் ாடுபடாமல் போகலாளும் முக்கியமென்றே சபையைக் கடுமைட்படுத்திய பின், இது என உணர்ந்ததும் ற்றிச் சிந்தித்தாக
உண்மையில் இலத்திரன் ஊடகங்களை நான் அச்சுறுத்தலாகக் கருதவில்லை. அரங்கின் பரிசோதனை வெளியும், இலத்திரன் ஊடகமும் அவற்றின் எல்லையை மீறுவதாக நான் கருதவில்லை. அதே சனங்கள். அரங்க நிகழ்வைப் பார்க்க மாட்டார்கள் என்றில்லை. சபையோரை வெகுவாக ஈர்ப்பதில் எமக்குப் பிரச்சினையேற்படவில்லை யென்பதையே "ஜன நாட்டிய மஞ்ச்" அனுபவம் காட்டுகிறது. அடிக்கடி பார்வையாளர் கூட்டம் சமாளிக்க முடியாதபடி நிரம்பி வழிவது தெரிகிறது. சபையினரைச் சமாளிக்கும் பொறிமுறையொன்றைக் கண்டுபிடித்தாக வேண்டுமென்பதை நாமறிவோம். பெரிய நகரங்களில் மட்டுமன்றி, சேரிகளிலும் கிராமங்களிலும் கூட பெரும் கூட்டம் திரள்வது எமக்குப் பிரச்சினையாக இருந்ததில்லை. மிகவும் உட்பகுதிகளான குக்கிராமங்
களுக்கு உண்மையில் நாம் சென்றிராத
போதும் நாட்டுப்புறச் சிறுநகரங்களில் ஒருபோதும் பிரச்சினையேற்படவில்லை. மக்கள் எப்பொழுதும் வருகிறார்கள்.
குறிப்பிட்டவொரு நாடகம் ஏன் எடுபடவில்லை என்பது பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். சனங்கள் பார்க்கிறார்களில்லையென்றால் நாடகத்தில் ஏதோ குறைபாடுள்ளது. சனங்கள் எமது நாடகங்களைப் பார்க்காமல் விடுவதற்கு இலத்திரன் ஊடகங்களை நாம் குறை கூற முடியாது. இலத்திரன் ஊடகத்தின் பாதிப்பு இல்லையென நான் கூறவில்லை. ஆனால் இதனை அளவுக்கதிகம் பெரிதுபடுத்தத் தேவையில்லை.
எமது சிருஷ்டியாற்றலின் ஊற்றுக்கண் உண்மையில் சபையோரிடமே உள்ளர். இது அரங்கக் கலையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பொருந்தும். இது அர்த்தமற்ற புளித்துப் போன வார்த்தையல்ல. நேரடியாகவோ மறைமுகவோ இதுவே எனது உண்மையான உணர்வு. எனவே எமது பார்வையாளர் மீது ஒருவர் தனது பொறுப்பை உணர்கிறார்.
(பெப்ரவரி 1997இல் சென்னையில் நடத்தப்பட்ட சென்னைக்கலைக்கூத்து' க்குழுவின் பன்னிரண்டாவது ஆண்டு நிகழ்வான மக்கள் அரங்க விழா' வின் ஒர் அங்கமாக இடம் பெற்ற நாடக அரங்கு இன்று' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரை)
தமிழாக்கம் பணிணாமத்துக் கவிராயர்.
&)

Page 5
I"Ip ഖങ്ങ
-லணர்டன் உதயகுமார் கணிணன் -
ஒர் ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டாராம். அந்த வடையை ஒரு காக்கா களவாடிக் கொண்டதாம். போதுமையா போதும் இந்தக் கதையை எவ்வளவு காலம் தான் சொல்லப்போகிறீர்கள். இந்தக் கதை எப்போது யாரால் எங்கே ஆரம்பிக்கப்பட்டது என்பதை யாராலும் சரியாகச் சொல்லிவிட முடியாது. இருப்பினும் "பாட்டி வடை சுட்ட கதை" சொல்லுவதை நாம்
எப்போதுநிறுத்தப் போகின்றோம் என்பதும்
எமக்குத் தெரியாது.
பாட்டி வடை சுட்ட கதையை சொன்னவர்களே, சொல்லிக் கொண்டிருப்பவர்களே, சொல்லப் போபவர்களே சற்று நில்லுங்கள், கொஞ்சம் சிந்தியுங்கள்.
பச்சைக் குழந்தைகளுக்கு பெரியவர்கள் எத்தனையோ கதைகளை கூறுகிறார்கள். அதில் எத்தனை கதைகள், குழந்தைகளுக்குத் தேவையான நீதிக் கதைகளாய் இருக்கின்றன என்பதை நாம் என்றாவது யோசித்திருக்கின்றோமா! நாம் கூறும் கதைகள் வளரும் குழந்தைகளின் மன வளர்ச்சியை பக்குவப்படுத்தும், பலப்
படுத்தும் கதைகளாக மாறாக பாலடிக்கும் க விடக்கூடாது.
"பாட்டி வடை சுட் வகை கதை என்பதை இதை ஒரு நீதிக் கதை களாயின், அப்படி எ6 கண்டு கொண்டீர்களே
முதலில் வயது மிருந்து காகம் வடை6 கிறது. "களவும் கற் மொழிகள் உள்ளது பச்சைக் குழந்தையின் திருடுவது எப்படியென் கின்றீர்களே இது எந் யாகும். இத்தோடு லையே!! இரண்டாவது கையிடம் இருந்து நரி கிறது. அதுவும் எப்ப காக்கையாரே" என்று களவாடிக் கொள்கின் களவு கற்றுக் கொள், பொய் பேசவும் கற்று
a
தென்னாபிரிக்கா டர்பன் நகரத்திலிருந்து மகாத்மா காந்தியைப் பற்றி பிரம்மாண்டமான ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. அவரது பேச்சுக்கள், எழுத்துக்கள் அதில் தரப்ப்ட்டிருக்கின்றன. இந்தியன் ஒப்பீ. னியன்' பத்திரிகையின் தோற்றத்தைப் பற்றிய குறிப்புகள். நமது கவனத்தைக் கவருகின்றன. நேட்டால் பல்கலைக் கழகத்தில் இயங்கும் "கறுப்பின மக்களின் ஆய்வுகளை" முன்னெடுக்கும் நிறுவனம் இதை வெளியிட்டு இருக்கிறது. ஆயிரத்து இருநூற்று நாற்பத்தெட்டு பக்கங்களில் வெளியாகி இருக்கும் இந்நூலைப் போல தமிழில் ஒரு நூல் வெளிவருமா?
* '' +
டெல்லியிலிருந்து விஜய் நாய்க் என்பவர் "தென் ஆபிரிக்கா" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். தென்னாபிரிக்க ஆண்கள் கடின உழைப்பை விரும்புவதில்லை. அவர்களின் சமுதாய அமைப்பு அதை அங்கீகரிப்பதில்லை. ஒரு
மனிதனுக்கு பத்து ம6 அவர்களனைவரும் அ தனை ஆதரிக்க கடின கள் என்கிறார். மலைந நிலைமை இருப்பதை எவரேனும் எழுதி இருக்
a
ஃபிரெஞ்ச் கிழக்கிந்த பணியாற்றிய ஒரு இந்த நூல் வெளிவந்திருக்கி மார்டின் என்ற அந்த இ முப்பத்து மூன்று ஆண் திருக்கிறான். அவனது ஆண்டுகால நினைவு களைத் தருகின்றன.இ ஒரு செய்தி "இந்தியன் பாவிக்கப்படுவது 4/1/16 என்பதாகும். கண்டி ரா னையிலிருந்து கட்டு கோழியும் 19/12/1973 பட்டது என்பதையும் இ
s
 
 
 

ஒக்டோபர் 2004 இதழ்
இருக்க வேண்டும், தைகளாய் இருந்து
ட கதை" இது எந்த நீங்களே கூறுங்கள். தயென்று சொல்வீர்ன்ன தான் நீதியை ா தெரியவில்லை.
போன பாட்டியிடயை திருடிக் கொள்
று மற" என்று பழ
தான். இருப்பினும் ன் மனதில் முதலில் று கற்றுக் கொடுக்த வகையில் நீதிவிட்டீர்களா இல்து களவாடிய காக்களவாடிக் கொள்டி "காக்கையாரே பொய் சொல்லிக் றது. ஆக மொத்தம் களவோடு சேர்த்து றுக் கொள் என்று
இக் கதை மூலம் சொல்லிக் கொடுக்கின்றீர்களா? உண்மையில் தெரியவில்லை.
பாட்டி வடை சுட்ட கதையின் சாராம்சத்தைப் பார்ப்போம். அசந்து போன சமயத்தில் திருடும் திருட்டுக்காக்கா, திருடிய காக்கையிடம் இருந்து தந்திரமாய் திருடிய நரி. இது ஒரு நீதிக் கதையா? வளர்ந்து வரும் பச்சிளங்குழந்தைகள் மனதில் பதிய வேண்டிய கதையா? நீங்களே கூறுங்கள்.
இல்லை இல்லை இக்கதையில் ஒரு நீதி இருக்கின்றது. அதாவது "திருடனின் பொருளை திருடனே திருடிக் கொள்வான்" என்ற நீதி உள்ளதாக சிலர் கூறலாம். வேறு சிலர் கூறலாம். "காக்கையின் கள்ளக் குணத்தையும், நரியின் தந்திரத்தையும் எடுத்துக் கூறுகின்றதென்று" அன்புடையீர்
இக்கதைக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுப்
பீர்களாயின் இது உங்களுக்கு நீங்களே சமாதானம் கூறும் செயல் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
எனவே "பாட்டி வடை சுட்ட கதையை" சொன்னவர்களே, சொல்லிக் கொண்டிருப்பவர்களே, சொல்லப்போபவர்களே!! சிந்திப்பீர் செயல்படுவீர், முடிந்தால் முயற்சிப்பீர். இக்கதை சொல்லுவதை நிறுத்திவிட.
னைவிகளிருந்தால் ந்த ஒரு தனி மனிTDTab 9 -60).pLUTITாட்டிலும் இப்படி ஒரு ந இதுவரையிலும் 5கிறார்களா?
s
தியக் கம்பெனியில் தியனைப் பற்றி ஒரு றர். ஃபிராங்கோய்ஸ் ந்தியன் (1673 - 1706) டுகள் தான் வாழ்ந்து முப்பத்து மூன்று களும பல தகவலந்த நூலில் தரப்படும் * என்ற ஒரு சொல் 73 க்குப்பிறகுதான்" ாஜ்யத்துக்கு சென்மரத்தில் பன்றியும் ல் கொண்டு வரப்ந்நூலில் காணலாம்.
峰
செட்டி வம்சத்தினர் இலங்கையில் குடியேறியதைப் பற்றி பல கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் திருமணம் முடிந்ததும், புதுமணத் தம்பதிகள் குதிரைச் சவாரி செய்வதை ஒரு பழக்கமாகக் கொண்டனர் என்பதை லோதிகா வரதராஜா மொழிபெயர்த்து எழுதிய "17ம் நூற்றாண்டில் இந்தியா" எனும் புத்தகத்தில் காணலாம்.

Page 6
வாசிப்ட
இது.
நல்ல நூல்களே! நல்
இலங்கையின் முதல்
pBLI
எழுதியிருப்பவர் க
விலை ரூபா 1
ກgmງ
அந்தனி ஜீவா எழுதிய திருந்திய அசோகன் (சிறுவர் நூல்)
விலை ரூபா 65/-
அக்டோபர் மாதம் 30-ம் திகதிக்கு முன்னர் கண்டி தபால் நிலையத்தில் மாற்றக் கூடியதாக ரூபா 100க்கான காசு கட்டளை அனுப்பினால் இரண்டு நூல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
அந்தனி ஜீவா, த.பெ.எண்.32, கண்டி
影
வெளிச்சம் கலைக்குழுவினர் தொழிலாளர் சம்பள உ கிரேட்வெஸ்டர்ன் தோட்டத்தில் நடத்திய வீதி நா
 
 
 
 
 
 

மாதம்!
ஞானம் வருகிறது ல நண்பர்கள்!!
சிறுவர் நூல்
நவசோதி
OO/=
மலையகத்தின் கண்டி மாநகரிலிருந்து "ஞானம்" என்ற இலக்கிய சஞ்சிகை கடந்த நான்கு ஆண்டுகளாக மாதந் தோறும் தவறாது வெளிவருகிறது. மலையகத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய சஞ்சிகை இது. பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும். சஞ்சிகை தேவையானோர்
தி.ஞானசேகரன்
19/7 பேராதனை வீதி
கண்டி
என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
யர்வு சம்பந்தமாக
டக காட்சி

Page 7
வாசித்ததால் வாழ்ந்
கழனியூரன்
காலம் வீர. வேலுச்சாமி என்ற கரிசல் இலக்கிய மலர் உதிர்ந்துவிட்டது. கி.ராஜநாராயணன் என்ற முன்னெத்தி ஏரைப் பின் தொடர்ந்து தனது 'எழுத்துழவைத்' தொடர்ந்தவர் வீர. வேலுச்ᏯᎭᎥᎢtᏝᎣ.
இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரீ & வில்லிபுத்துருக்கும் இராஜ
பாளையத்திற்கும் இடையில் உள்ள பி.இரா.
மச்சந்திரபுரம் என்ற சென்னாக்குளத்தில் (இந்த வட்டாரத்தில் உள்ள சில ஊர்களுக்கு இன்சியலும் இருக்கும்) வசித்து வந்தார் வீரவேலுச்சாமி.
போக்குவரத்து வசதியோ, மருத்துவ வசதியோ அற்ற அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் வசித்துக் கொண்டு ஆரம்பத்தில் ஆசிரியராகவும் பின்னர், மாணவர் விடுதிக் காப்பாளராகவும் அரசுப் பணியாற்றினார். அவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. பேரன் பேத்திகளுடன் நிறைவான வாழ்வு வாழ்ந்தார்.
வீ.வேலுச்சாமி ஆரம்பத்தில் 'கிரா அவர்களுக்கு நாட்டுப்புறக் கதைகள் பலவற்றையும் தனது வட்டாரத்துக் கதை சொல்லிகளிடம் இருந்து சேகரித்து அனுப்பினார்.
அவை கி.ரா.வின் நாட்டுப்புறக்
கதைகள் தொகுப்பு நூலில் இடம் பெற்
றுள்ளன. கதை உதவி வீரவேலுச்சாமி என்று கி.ராவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு கிரா. தொகுத்த கரிசல் வட்டார வழக்குச் சொல்லகராதிக்கும் தனது வட்டாரத்தில் உள்ள வட்டார வழக்குச் சொற்களை கணிசமான அளவுக்குச் சேகரித்துக் கொடுத்துள்ளார் வீரவேலுச்சாமி.
1979ல் வீர.வேலுச்சாமி தொகுத்த சிறுவர் நாடோடிக் கதைகள்' என்ற நூல் அன்னம் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ளது.
தமிழ்நாட்டின் முதன்முதலாக சிறுவர்களுக்கான ஒருநாட்டுப்புறக் கதையை
உடல்நலம்
மெல்லாம் நோயோடுே எழுத நினைத்தாலும், அவரின் உடல் நிலை இடம் கொடுக்கவில் எழுதியவையாவும் நிலைத்து புகழை அ கொண்டிருக்கும் தர படைப்புகளாகும்.
தன் ஒய்வுநேரத்ை இலக்கிய நூல்களைய யும் வாசிப்பதிலேயே அற்! தேவையான தரமான இல்லம் தேடிச் சென் கிலோ மீட்டர் தூரம் செய்து) கொடுத்து 6 யைச் சேர்ந்த நண்பர் இக்கட்டுரையில் நன்றி வேண்டும்.
வீர.வேலுச்சாமி பேச்சில், "எனக்குக் இருந்தாலும் வாசிப்ப என்று என்னிடம் கூறி கத்தை என்னால் வ மறக்க முடியாது.
"அப்பாவின் கன அவரால் திருப்தி முடியவில்லை! வாசித் சிறிது காலம் வாழ் அவரின் புதல்வர். வே கூறியதையும் இப்போ: கிறேன்.
இலக்கியத்தை உயிர், இலக்கியத்த உயிர் 01.07.2004 அ விட்டுப் பிரிந்து விட்ட
 

ஒக்டோபர் 2004 இற்கு
IIT
வழக்கு டையில் தொகுத்து வெளியிட்ட வீர. * Ժ T լD Դ սա Դ 601 }கள் எழுபதுகளில் தீபம் போன்ற சிற்ல் பிரசுரமானபோது வரவேற்பைப்
மையான நோயின் அகப்பட்டுக் காலபாராடியதால், அவர் தொடர்ந்து எழுத )யும் மனநிலையும் )6O)6). என்றாலும் என்றும் நின்று வருக்கு வழங்கிக் மான இலக்கியப்
தை எல்லாம் தரமான பும் சிற்றிதழ்களைசெலவிட்டார். அவருக்குத் நூல்களை அவரின் று (சுமார் இருபது பேரூந்தில் பயணம் வாங்கிய சிவகாசிதிரு.மாரியப்பனை யோடு நினைவுகூற
ஒருமுறை நேர் கடுமையான நோய் தால் வாழ்கிறேன்" னார். அந்த வாச"ழ்நாள் முழுவதும்
டசிக் காலத்தில் LAT d'Eo வாசிக்க திருந்தால் இன்னும் திருப்பார்" என்று பிரகாஷ் என்னிடம் நினைத்துப்பார்க்
வளர்த்த அந்த ால் வாழ்ந்த அந்த ாறு இந்த உலகை
.
1ம் பக்கத் தொடர்ச்சி
விதி நாடக மூலம்.
காணப்படுகிறது. பொது இடங்களில் கூடுவது பெண்களின் உரிமை. 20ஆம் நூற்றாண்டின் பெண் தலைவர்களாக ஜொலித்த பலர் நடிகர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மலையக வீதி நாடகங்களை தமிழ்நாட்டு நாடகங்களுடன் ஒப்பிடுவது சிரமம் என்றாலும் இங்கு இப்போது தனித்தன்மை, வளர்ச்சி, தூரநோக்கு புதிய சிந்தனை என்பன காணப்படுகின்றன. மலையகத்தில் இப்போது நடுத்தர வர்க்கம் விழிப்புணர்வு பெற ஆரம்பித்துள்ளது. வீதி நாடகத்தின் இயக்கமும் நடுத்தர வர்க்கத்தில் இருந்தே உருவாக வேண்டும். அதிகளவில் செலவில்லாமல் உடல், மொழி இவற்றைக் கொண்டு மக்கள் மத்தியில் இலகுவாக கருத்தைக் கொண்டு செல்ல வீதி நாடகங்கள் மிகவும் பயன்படுகின்றன.
மக்கள் மத்தியில் இந்த நுட்பம் அதிகம் விரும்பப்படுகின்றது. போரிடுகின்ற மக்களை ஆற்றல்படுத்துகின்ற பண்பும் வீதி நாடகத்திற்கு உண்டு. அது மட்டுமன்றி பார்வையாளர் பற்றிய மிகப் பெரிய விவாதத்தைக் கொண்டு வந்ததே வீதி நாடகங்கள் தான்.
மலையக மக்களின் வாழ்வியல் துன்பங்களை வெளிக்கொணர்ந்து அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்ள நாட கங்களை மேடையேற்றும் போது தொழிற்சங்க அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்கு முகங்கொடுப்பதாகவும், பழிவாங்கப்படுவதாகவும் இலக்கியகர்த்தாக்களும் கல்வி யியலாளர்களும் குறைகூறி அதை கையாளும் விதம் பற்றி வினா எழுப்புகின்றீர்கள். அரசியல் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப அதை அவர்களே திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.
மலையக பாரம்பரிய கலைகளிலிருந்து குறிப்பாக காமன் கூத்து போன்ற கலைவடிவங்களிலிருந்து அதன் கூறுகளை வீதி நாடகத்திற்கு பயன்படுத்த வேண்டும். மலையகத்தில் திறமையான ஆற்றல்மிக்க கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆற்றல்களை வெளிக் கொணரப்பட வேண்டும். அதற்கு வீதி நாடகமே சிறந்த ஊடகமாகும்.
கலைஞர் பிரளயணனுடனான கலந்துரையாடலுக்கு தோழர் ஒ.ஏ.இராமையா தலைமை வகித்தார் சமூக அபிவிருத்திநிறு வகத் தலைவர் பெ.முத்திலிங்கம், நாட கக் கலைஞர் அந்தனிஜிவா, கவிஞர்முரளிதரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

Page 8
இலங்கைத் திரையுலகில் முடிசூடாத மன்னனாகத் திகழ்ந்த கலைஞர் காமினி பொன்சேகா அக்டோபர் 1ம் திகதி d5/T6)LDIT60IITii.
கமிரா நிபுணர் வாமதேவன் DGULİ
கலைஞர் காமி பற்றி, அவரின் திரை பற்றி சிறப்பான தச் சிங்கள ஊடகங் ஆனால் தமிழ் ஊ செய்திகளுடன் மெ
கலைஞர் காமி இறுதிச் சடங்கின் பெரிதும் மதிக்கப் வாமதேவன் "தமி தொலைக்காட்சிக போதிய தகவல்கை
என மனம் குமுறி ஆ
கலைஞர் காமி ஆளுமையையும் தகவல்களைச் சொe
இதழில்.
மலையக கலைஞர்களின் விவர
மலையக நாடகக் கலைஞர்களைப் பற்றிய விவரங்களோ அல்லது மலையக பாரம்பரிய கலைஞர்கள் பற்றிய குறிப்புகளோ இதுவரை பதிவு செய்யப்படவில்லை. மலையக கலை இலக்கியவாதிகள் நூறு பேர்களைப் பற்றிய தகவல்கள் "முகமும் முகவரியும்" என்ற தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய மாகாண தமிழ் கல்வி கலாசார அமைச்சினால் வெளியிடப்பட்டது.
மலையகத்தின் கலைத் துறைக்கு பங்களிப்பு செய்த மூத்த கலைஞர்கள் பலர் இன்றும் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார்கள்.
இன்றும் சிலர் கலைத்துறைக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைய்ட தொகுப்பதில் தேசிய நாடகக்கு நியமிக்கப்பட்டுள் நாடகக் கலைஞ ஜீவா ஈடுபட்டுள்ள கலை வளர்ச்சிக் கலைஞர்கள், கலைஞர்கள் த விவரங்களை L கீழ்க்கண்ட முகவ கேட்கப்படுகின்றன
அந்த6 தேசிய நா உறுப் த.பெ.
56
கொழுந்து ஆசிரியர் எஸ். அந்தனி ஜீவா அவர்களினால் வெ
 
 
 

னி பொன்சேகாவைப் புலக சாதனைகளைப் கவல்களை ஆங்கில கள் வெளியிட்டன. டகங்கள் சில வரிச் ானித்துவிட்டன.
னி பொன்சேகாவின் போது காமினியால் பட்ட கமிரா நிபுணர் ழ்ப் பத்திரிகைகள் 5ள் இவரைப் பற்றி ள வெளியிடவில்லை த்திரப்பட்டார்.
னியின் ஆற்றலையும் பற்றிய 6) ன்னார். அவை அடுத்த
ாத்திரட்டு
பற்றிய விபரங்களை கலைக்கழத்தின் ழு உறுப்பினராகிய rள எழுத்தாளரும், நருமான அந்தணி ார். மலையகத்தின் க்கு பணியாற்றும்
பாரம்பரிய ங்களைப் பற்றிய புகைப்படத்துடன் ரிக்கு அனுப்புமாறு
T.
னிTவா
ாடகக்குழு
பினர்
எண்.32
5ότις
சகல தொடர்புகளுக்கும்
ஆசிரியர் த.பெ.எணர் 32 கணர்டி
ளின்
பள்ளவத்தை டெக்னோ பிரிண்ட் அச்சகத்தில் அச்சிடப்பட்டது