கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூத்தரங்கம் 2004.03

Page 1

ரங்கம் :
DOTH HARANGAM **"******** - o!
எங்களுக்கு உலை வைக்கத்தானே எல்லாரும் இருக்கிறாங்கள்.
பேசுகிறது நாடகம்

Page 2
ததரங்கம KOOTHHARANGAM ஆரம்பம் - மார்ச் 2004
'திறந்த
மனமொன்று
வேண்டும்
ஆசிரியர் குழு
தேதேவானந்த் அ.விஜயநாதன் குலக்ஷத்மணன் க.இ.கமலநாதன்
வடிவமைப்பு:
NGTI
வெளியீடு:
செயல்திறன் அரங்க இயக்கம்,
Actiwe TheOfTE MOYeiTelt
தொடர்புகளுக்கு :
"அருளகம்" ஆடியபாதம் வீதி, திருவிநல்வேலி,
யாம்ப்பானம்.
II.G.I.: 0.777 288220 emaikooloagyahoo.com
பெண்கள் அரங்கு பக்கம் - 03 முடக்கம் நாடகம் பற்றிய அலசல்: பக்கம் - 04/5 தனிமையில் ஒரு நாடகக் கலைஞர் - 8.1 அரசுடன் சந்திப்பு LJłELh , 05 திரை மெல்லந் திறக்கிறது பந்துh - 17
நாடக அரங்க கல்லூரிக்கு அகருது
பக்கம் 08
நூல் அரங்கு
பந்தh - 19
சிறுவள் அரங்கு
List வார்த்தைகளை நம்பி வாழும் கிராமிய அரங்கு
பந்துi - 11
ஆசியர் பக்கம் LJEifihli = 12
கங்கமலநாதன்
நெ
 

பல்லுயிர் ஒம்புதல்
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் எவ்வாறு முக்கி யமாகக் கருதப்படுகிறதோ அந்தவாறு மனிதர் அறிவை, சிந்தனையை பகிர்ந்துகொள்ளச் சித்தமாக இருப்பது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
நீள் புகவிவாண்ணா அறைகளுக்குள் (water tight Compartment) எம்மை இட்டுக் கொண்டு நாம் காண்பதுவே உலகம் என இருப்பது மணி தருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஒவ்வாத ஒன்று.
கருத்துப்பரிமாற்றம் கருத்து சுதந்திரத்தின் வாய்க்காலாக அமைகிறது. இந்த வாய்க்கால் வழியே நாம் அனைவரும் எமது எண்ணங்களை செயற்பாடுகளை மடை திறந்து விடுவோமாக,
கருத்துக்களின் சங்கமம் கலைஞர்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் துறையினருக்கும் அவ சியம்.
ஏகதத்துவவாதம் என்றும் இடும்பை தரும்,
- கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம்
。
E.
நறியாள்கை செய்த கூத்தின் ஒரு காட்சி.
படத் சசி
கூத்துங்கம் ?

Page 3
செயல்திறன் அரங்க இயக்கம் வளமான அரங்கப் பண்பாட்டு வளர்ச்சிக்காக பல்வேறுபட்ட செயற்பாடுகனை நடைமுறைப் படுத்தி வருகின்றது. இதில் ஈழத் தமிழ் அரங்கில் ஆரம்ப நிலை வளர்ச்சியை அடையாத தWறை யாக உள்ள பெண்கள் அரங்கத் துறையை விருத்தியடையச் செய்வதற்காக பின்வரும் செயற் படுகணத் தற்போது நடைமுறைப் படுத்தி வருகின்றது. 1. பெண்கள் ஆளுமை விருத் திக்கான அரங்கக் களப்பயிற்சி கள். -- 2. பெண்கள் பிரச்சினைகளைப் இணிகள் பேசும் அரங்க ஆற்றுகைகளை பல்வேற இடங்களிலும் மேடையேற்றுதல் பரிய அரங்க முயர்
3. பாரம்பரிய அரங்குகளில் பெண்களை பெண்கள் அர ஈடுபடுத்தி பெண்கள் பங்குபற்றும் பாரம் கங்களை கட்டுை
GluEUiteitsfluitjes (Byrfie
காத்தவராயன் கூத்தில் காத்தான் சின்னான்
அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் கிராமமட்ட பெண்கள் அமைப்புக்களை வலுப்படுத்தல் எனும் திட்டத்தினை அமுல்படுத்தி வருகிறது. இதில் ஒரு செயற்பாடாக வேரடி மண்" எனும் தலைப்பில் பெண்கள் பங்கு பற்றும் பாரம்பரிய கலை விளையாட்டு விழாவினை கடந்த தை மாதம் முதல் நிகழ்த்தி வருகிறது.
இந் நிகழ்வுகளில் கிராமமட்ட நாடக மன்றங்களில்
மகளிர்தினத்தை முன்னிட்டு திருiறத்த்ல்மன் 10வது பயிலகத்தில் பிற்சியை முடித்துக்கொன் நாடகம் 3வது தடவையாக இம்முற்ைபேண்ட்டிே போது:பொங்கல் விழாவின்போதும் மேட்ைே தினத்தில் பர்ன்வார்களுட்ரேன் கலந்துரைப்
நாடக ஆவலர்களையும் சமூகஜ் பப்புக்களையும்
திருமறைக் கலாமன்றத்தினர் Ε. . . .
 
 
 

பெண்கள் அரங்கு இந்தச் செயற்பாடுகளில் ஓர் அங்க | மாக கைதடி மேற்கு, கைதடி நாவற் ஆழி தெற்கு ஆகிய இது கிராமங் களைச் சேர்ந்த 40 பெண்களுக்கு 13.02.2004, 14.02,200.4 bill திகதிகளில் நாடகம் சார்ந்த பயிற்சி கள் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரை அகதிகள் புனர்வாழ்வு நிறுவன கேட்போர் கூடடத்தில் நடை பெற்றன.
இதன் தொடர் செயற்பாடாக எதிர்வரும் 38.02.2004ம் திகதி மக னி தினத்தை முன்னிட்டு சமகாலத் தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நாடகம் தயாரித்த மேடையேற்றப் படவுள்ளது.
பீகண் இளக்குவித்தல், இந் நாடகத்தில் விக்கடி மேற்கு கைதடி நாவற்குழி தெற்கு ஆகிய இரு கிராமங் களைச் சேர்ந்த 15ற்கும் மேற்பட்ட பெண் கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் செய்யப்பட்டிருந்தது. அவற்றுள் நாவற்துழி தெற்குக் கிராமப் பெண்கள் பங்கு பற்றிய இராவனேசன் வடமோடிக்
ங்கு தொடர்பான புத்த சீனிள வெளியிடுதஸ்.
கூத்தம் கைதடி மேற்குக் கிராமப் பெண்கள் பங்கு பற்றிய
கரித்தவராயன் சிந்துநடைக்கூத்தம் 23.02.2004 அன்று நாவலர் கலாச்சார மண்டபத்தில் மேடையேற்றப்பட்டன. இந்நிகழ்வை செயல்திறன் அரங்க இயக்கத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
இக்காத்தவராயண் கூத்திணை ஆசிரியை திருமதி சிவலோஜினி கிருஸ்ணமூர்த்தி அவர்களும் இராவனேசன் கூத்தினை கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் திருகஇகமலநாதன் அவர்களும் நெறியாள்கை செய்திருந்தார்கள். பெரும்பாலும்
வதிகளே நடித்த இக்கூத்துக்களினூடாக பெண்களின் அரங்கியல் ஈடுபாட்டினைக் கண்டு கொள்ளக்கூடடியதாகவிருந்தது காத்தவராயன் கூத்தில் பாடல் வடிவமே மேலோங்கி இருப்பதற்கு ஐ ஏற்ப நடிகர்களின் குரல் வளத்தினூடாக அதன்
செழுமையைப் பேணக்கூடியதாகவும் இருந்துள்ளது.
醬 அதேபோஸ் கடுமை மிகுந்த தான, அடவுகளைக்
கொண்ட வடமோடிக்கூத்தான இராவனேசனிலும்"
இளம் யுவதிகள் தமது திறனை வெளிக்காட்டியிருந்தமை பெண்களின் அரங்கியல் ஈடுபாட்டின் முண்ப்பென்றே கூறமுடியும்,
இவ்விரு கிராமத்துப் பெண்களின் அரங்கியல் திறன்களை வளப்படுத்தி மேலும் முறைமைப்பட்ட செழுமைமிகுந்த பாரம்பரிய வடிவங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என, கூத்தரங்கம் எதிர்பார்ப்பதுடன், இவ்வாறான முயற்சிகளிற்கு கூத்தரங்கம் பக்கபலமாக இருக்க
ܨ ܠ ܝ ܠ ܨܒ ܒ ¬ ¬ ¬ .
பசேல்:' பின்த்ளை அலகம் நா கன்ெறு மார்ச் 8ம் திகதி: ற அரங்கில் நிகழ்த்தப்பட்வுள்ளது. இம்மின்றத்தின் | ழானவர் அணியின்ால் தயாரிக்கப்பட்ட இந்த 19ட்படுகிறது:ன்றத்தின் சென்றிவரு:ஒளிவிழாவின் றி:சித்திரம் பேசேல்" நாட்கம் 2004 மகளிர் ல்ை:திர்பார்த்து tேடையேற்றப்படுகிறது என்வே
லந்து கொள்ளுமாறு:இழைப்பு விடுத்

Page 4
மக்கள் மெளனமாகச் சொல்
முடக்கம் மேடையேறிக் கூறி
GF5F. ITTS.
பற் SS - இலக்கியா - நீடித்து வந்த யுத்தம் ஒரு கணம் ஓய்ந் கேடு சீட்பட்டு விட்
துள்ளது. ஆனால் குண்டுகள் துளைக் சாதIணித வடுக்கள் தொடர்ந்து கொண்டே யிருக்கின்றன. இழக்கப்பட்ட பெறுமதிகள் ாணவயெனப் புரியாமல் திணிக்கப்பட்டு வருகின்ற இன்னொரு வாழ்க்கைமுறை இந்த இடைவெளிக்குள் உள்நழைந்து, உருப்படியற்ற திட்டங்களை நிறைவேற்ற எத்தனையோ முதலீட்டாளர்கள். மூடிய வில்லை Iக்களால் திரும்பிப்பார்ப்பதற்கு எங்கோ ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள் ஆனால் எங்கிருந்தோ வருவார்கள். எம் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வாளர் கள் திட்டங்களை அமுல்படுத்தவங்கள். சோடிக்கணக்கான டொலர்கள் அள்ளியிறைக் கப்படும். ஆனால் மக்கள் வாழ்வு பட்ட கலிலே படும் செட்ட குடியே கெடும் என மக்களின் அவலம் தொடர்கதைதான், வறுமைக் கோட்டைக் கீறியவர்கள் இன் னமும் அதனை அழிக்க விரும்பாத பேரவ Wம்.
இவையொரு புறமிருக்க, படைநகர்த்த வின்றி முற்றுகைகள் இன்றி, கைதுகள் காணமால் போதல்கள் இன்றி - இன்னு மொரு யுத்த அவலம் தொடங்கிறது. அது புதைக்கப்பட்ட மிதிவெடிகளால் தொடர்ந்து வருகின்ற இழுப்புக்கள். இதனால் யாருக் சென்ன சனல பாதிக்கப்படுவது வறுமைக்
யுத்தம் என்றாலும் அ கணத்தான் தாக்கும் இ தப்பிவிட்டர்கா ெ யில் யாழ் குடாநாடு மு போது விறகு கட்டிப் வண்டிகள் வண்ண ஓட் இன்னமும் அவர்களி படியே தான். ஆனால் செலவு செய்யும் திட்ட கள் எல்லாம் இவர்க மீதான தேவைப்பகுப்ப &f3; 2) sy'N GOTLAČENJE நடைபெறவின்றன. இங் றிற்கு என்ன நடக் விட்டது?
மேற்குறித்த சிந்தனா பகுதியை குறுக்கு
கட்ட விளைகிறது மு கம் செயல்தின் அர மிதிவெடி அபாயக்கல் காக ஆற்றுகை செப் இந்நாடகம் பாடசாை என பல தடவைகள் வெடி தொடர்பான வி படுத்தி வந்த முடக் தடவைகள் நாவலர் க திலும் மேடையேற்ற
 
 

லியதை விட்டது.
இந்தின் நாடகம் றிய ஓர் அலசல்
குடும்பங்கள் தானே. தண் வீச்சு இவர் ட்டோ மட்டுகென்ன ாருளாதாரத் தண்ட ற்கையில் கிடந்த பூத்த தவிச்சக்கர 'ந்து விட்டனவா
வாழ்க்கை அப்
ப்ேகத்தின் ஒரு வெட்டுமுகமாகக் டக்கம் எனும் நட க இயக்கத்தினால் பிப் செயற்பாட்டிற் |ப்பட்டு வருகிறது 'கள், கிராமங்கள் மேடையேறி மிதி ழிப்புணர்வை ஏற் ம் நாடகம் சில பாச்சார மண்டபத் ப்ட்டமை இங்கு
குறிப்பிடப்பட வேண்டியது மிதிவெடி தொடர் பான விழிப்புணர்வை ஏற்படுத்த பாட காளிகள் கிராமங்களில் களம் தேடிய ஆற்றுகையாளர்களி ஏன் நகர மத்தியில் நாவலர் கலாச்சார மண்டபத்தைக் களம) கத்தேடினர்கள் காரணம் பல இருக்கலாம். ஆயிரம் குறிபாக ஒன்றைக் கருதவேண்டி யிருந்தது. மிதிவெடி அபாயக் கல்வியூட்ட வில் இருந்து சற்றே விலகி எமது சமூகத் சின், தேசத்தின் சமாதான முற்றுகைக்குள் புகுந்து விட்டிருக்கின்ற ைேறக்கமுடியாத மறுக்கமுடியாத அவலங்களை அளிக்கை செய்த காட்டுதல் என்பது ஓர் நோக்காகக் கருதமுடியும். அங்கே பிரசன்னமாகின்ற அல்லது அழைக்கப்படுகின்ற பார்வையா எங்களும் மிதிவெடிகள் வெடிபொருட்கள் இப்இ பற்றிஅறியப்பட வேண்டி இயவர்கள் அல்ல, பொது இர்வாகவே முகம் மீதான இத்தானே: பிரக்ஞை கொண்டவர் களின் தாங்களே அங்கு தெரிந்து கொள்வது * உண்மைதான். இவர்கள் மத்தியில் நல்ல நாடகம்" போட்டோம் என ஆற்றுகையாளர்கள் திருப்திப்படலாம். ஆனாள் உண்மை அது வல்ல. ஏற்பட வேண்டிய திருதியும் அது வல்ல.
சுமார் நாற்பது நிமிடங்கள் ஆற்றுகை செய்யப்பட்ட இந்நாடகத்துள் பெரும்பகுதி மகிழ் பெரியாகவே சேமாளித்தனத்துடன்) கழிந்ததாகவே பல கருதலாம். அங்கே ஆற்றுகையாளர்களின் அதீத திறன்கள் இந்நிலமையை ஏற்படுத்தியிருக்கலாம்.
(5ஆம் பக்கம் பார்க்க)
கடித்தாங்கம் !

Page 5
(5ஆம் பக்கத் தொடர்ச்சி) ஆனால் அந்த மகிழ்நெறி/நகைச்சுவைச் செயலியக்கங்களிற்குள் புதைந்து போய்க் கிடந்த அவலங்களே மிகப் பேரவலங்கள். நாம் எம்மைப் பார்த்தே வாய்விட்டு நகைக் கப் பழகிவிட்டோம் நாம் சுமந்து விட்ட அவலங்கள் எல்லாமே இப்போ சிரிப்புக் கிடமாகிவிட்டன. பல இடங்களில் மேடை யேற்றப்படுகின்ற நாடகங்களில் யாழ் துட நாட்டின் பாரிய இடப்பெயர்வு காட்சிப் படுத்தப்பட்டு வரும். அவ்வேளையிலும் வாய்விட்டுச் சீர்க்க தயாராக இருந்தார்கள் பார்வையாளர்கள். இதற்கும் உளவியல ளர்கள் பல படவிதானங்களை மூண்ணுய் பங்கள். எல்லாம் நல்ல விளைச்சலும் அறுவடையும் உடையவைதான்.
'முடக்கம் ஒரு இளம் குடுமயத்தின் வாழ்வியல் முரணி நிலைகளை சிறுகதைப் பின்னலூடாக விளக்கு வதோடு தொடங்குகிறது, தொடர்கிறது. அந்த அப்பாவிக் குடும்பத்தின் மீதான யுத்தத்தின் தொடர் வடுக் களாக கால் ஒன்றை இழக்கிறாள் குடும்பத்தலைவன். தொடர்ந்து வருபவை மிதிவெடி வெடிபொருட் கள் தொடர்பான ஓர் பிரச்சாரப் பாணி யிலான கட்சிப்படுத்தல்கள். ஆனால் இந்த நிஜயதார்த்தப் பாங்கிலான காட்விகளின் தொடர் வருகையாக வின் கனப் பாங்கிலான காட்சிகள் அமைந்து கொள்கின்றன. இதற்கு கைகொடுப்பது நகைச்சுவை நடிப்பின் தேர்ச்சிகள் மக் களின் மனநிலைகளை, அவர்களின் கருத்துக்களை வெளிபடுத்த இதுவும் ஒரு தகுதியான வடிவம்.
இங்கே தான் நாடகம் இண்னொரு இ
பிமாணம்டுக்கிறது. தெலர்க"
புண்பட்ட மக்களின் குரலாக நாடகம் சிலவற்றையாதல் பேச முனைவத கவனிக்கிய்பட வேண்டியது அதிகாரமுடைய மேலதிகாரிகளின் (ஐயாமணி ஐயா, நல்ல மேய்ப்பன் என நாடகத்தில் குறியிடப்படு பவை செயற்பாடுகளில் அமுலாக்கப்படு கின்ற அபிவிருத்தித் திட்டங்களும் அவற்ரின் அமையச்செலரைகள் தொடர்பான மக்களின் பார்வைகளும் - வயிறு குலுங்கும் சிரிப்பு டன் பார்த்து ரசிக்கப்டும், அரங்கியற் தொழில்நுட்பங்களே மிஞ்சீவிட்டிருக்கின்ற இந்நெறியாளரின் ஏனைய நாடகங்கள் போலல்லாது சற்றே விலகி நடிகர்களின் நடிப்பில் நம்பிக்கை வைத்து தயாரிக்கப் பட்ட நாடகம் என்பது போல் தோற்றமளிக் கிறது. அவர்கள் நன்றாக நடிப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
பொதுவாகவே மக்கள் மத்தியில் மேற்படி நாடகம் கூறிய/விமர்சித்த கருத்துக்கள் தொடர்பான ஒரு கொதிப்பு நிலமையை பரவலாக அவதானிக்கக்கூடியதாக இருக் சிறது அரசியலில் இருந்து வியாபாரம் வரை மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் எண்பது யாவரும் அறிந்த உண்மை, நாடகத்தில்
மிதிவெடி அகற்ற பற்றி அலசி ஆரா ஆடநாட்டின் பல் பான அலசி ஆ வேண்டுமெனக் க மில்லை, மேற்கு படித்தவர் முதல் 1 கள், ஆராய்சிங் படியெல்லாம் கணி காதோடு காதில் பேசியாயிற்று அ; விட்டது. இனி
வாப்கிளியப் பிதர்
தட்டிக் கேட்டு உ பார்க்குமளவிற்கு வராதவிடத்து எண் போகிறது. கைகை மக்கள் பங்களிப்பு விடும் திட்டமிடல்கள் மும் நாற்று மேடை இருப்பதா? இதனை, சங்கு ஊதிக் கெடு கொள்ளத்தேவையி
எமது இருப்பிடங்க தின் வளங்களையும் பெறாதவரையில் எ இன்னொருத்தள் இ விடாது. முடங்கிக் முனகல் ஒலி தண்ணு னொரு கட்ட ந மேற்கொள்ள வேண் நாடகம் கூட "நள்ளி அவலத்துக்குள் மூழ் வேண்டும். இல்ன திட்டம் வகுக்க பண் இங்கே அலை மோத மக்களின் பிரஞ்சுனனான கொண்டேயிருப்பார்க மீண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ள் தொடர்பாக திட்டம் யப்பட்டிருப்பினும் அது வேறு திட்டங்கள் தொடர் ராய்தாகவே இருக்க குதலாம். அதில் தவறு நித்த நிலை தொடர்பாக ாமரர் வரை அலசுகிறாள் வி, தீவாய்க்கு வாய் வந்த தக்கிறார்கள். இப்போது ாேமல் மேடையேறியும் ஆண முடக்கம் செய்து பன்னூ
Iறுகின்றோம். ஆனால்
மக்களைக் கொண்டு பெரிதாக நடந்து விடப் ா உயர்த்திக் காட்டி என அறிக்கைகள் பிற்கு எல்லாம், இன்ன -யாக எமது சமூகம் சமாதானச் சூழலைச் ப்பது எனப் பொருள் iGu,
ளையும் எமது தேசத் எமது கைக்குள் நாம் மக்கு உலைவைக்க ருக்கும் நிலை மாறி கிடக்கின்ற மக்களின் பம் வெளியே கேட்க சுள்வை செயலாளிகள் டும். ஏனெனில் இந்த ஒரு திட்டம்' என்ற கிவிடாமல் இருத்தல் லயேல் இன்னொரு ாயிரம் ஐயாயணிகள்
ய அலசி ஆராய்ந்து ள். மீண்டும்.
"ஒரு தேசத்தின் தனித்துவம் கிராமத்தில் இருக்கிறது"
பெண்கள் நாடகத்தில் பங்கு பற்றுகிறார் கள் என்றால் பெண்ணியம்' என்று பயப்படத் தேவையில்லை, பெண்ணியம் எண்பது தற்போது பெரியவர்களுடைய விடயமாகவே உள்ளது. இந் நாடக நிகழ்வு கிராமத்துப் பிள்ளைகளினி ஆற்றலை வெளிக் கொண்டு வருவதற்காக நிகழ்த்தப்படுகிறது.
- இவ்வாறு தெரிவித்துள்ளார் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள்.
அண்மையில் நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பெண்கள் பங்கு பற்றிய பாரம்பரிய நாடக விழாவிற்கு தொடக்கவுரையாற்றியபோதே மேற்கண்டவாறு அவள் தெரிவித்துள்ளார்.
செயல்திறன் அரங்க இயக்கத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில், அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம் கிராமத்தோறும் நிகழ்த்தி வருகின்ற வேரடி மணி’ எனும் பாரம்பரிய கலை விளையாட்டு விழாவில் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் நடித்த இளம் பெண்கள் பங்குபற்றினர்.
இந்நிகழ்விற்கு தொடக்கவுரையாற்றிய கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் தொடர்ந்து பேசுகையில் இன்று கிராமத்தவர்கள் தங்களது தனித்துவத்தை இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தேசத்தின் தனித்துவம் கிராமத்தில் இருக்கின்றது.
பாரம்பரியமாக நாங்கள் எப்படி வாழ்ந்
சொல்வதாகவும் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும், வேரடி மண்' அமைந்திருந்தது எமது பாரம்பரியங் களோடு சந்தோசமாக இருப்பதற்கும், எமது பாரங்களை மறுப்பதற்கும் கால நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. இப்பொழுது இங்கு சமாதானம் நிலவு கின்றது. இந்த இடைவெளியின்போது சமூகத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கான செயற்பாடுகளை சமூகப் பொறுப்பாளிகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக இவ்வாறான சின்னச் சின்ன அலுவல்களைக் கிராமங்கள் தோறும் செய்தல் வேண்டும். அவற்ரின் மூலம் மக்களைச் செயல்திறன் உள்ளவர்கள் ஆக்கமுடியும் எனக் கருதுகிறேன்
என்று தனது உரையிற் குறிப்பிட்டங்ல)
கூந்தரங்கள் 5

Page 6
தனிமையில் ஒரு ئے{ நாடகக கலைஞா لےT{
நீண்ட குர்த்தா, அகண்ட இடுப்புப் பட்டியல் வலிந்து
கட்டிய வேஷடி நெற்றியில் நீறு சந்தனப்பொட்டு என மலர்ந்த ழகத்துடன் தனிச்சக்கர வேண்டியில் வந்து இறங்கினார் அரசையா,
"கோயிலுக்குப் போயிட்டு வாறன் நீங்களும் செர்ண்ன நேரத்துக்கு
வந்திட்டீர்கள்" என்றார்.
வீதியில் இருந்து அவரின் வீட்டினுள்ளே
சென்றோம்.
அவருடைய வீட்டின் அத்திவார அமைப்புக்கள் மட்டும் கிடந்தன. இடிக்கப்பட்ட வீட்டின் எச்சங்கள் சிறு சிறு குவியல்களாகக் கிடந்தன.
தற்போது இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் அவரது வாழ்க்கை நாடக வாழ்க்கைக்காக எவற்றையெல்லாம் இழந்தாரோ அதே நிலையில் - தனிமையில் - கோயில் குளம், ஒரு சில உறவூகள் நண்பர்கள், ஒளிப்படப்பிடிப்பு என அவரது வாழ்க்கை اه நகர்ந்துகொண்டிருக்கிறது. கலை உலக உறவுகள் தண்ண் மூ அரவனைத்திருக்கும் என்ற தளராத நம்பிக்:யுடன் அவர் ୍]] எல்லாச் சுமைகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்.
I இருள் பரவும் நேரம். எம்மை அழைத்து அமரச் செய்த | al: பின்னர், தனது மேலங்கியை கழற்றி வைத்தவர் வீடெங்கும் ந: குங்கிலியப் புகைபிட்டார், விளக்கேற்றினார். கூடவே தனது நி வாழ்க்கை முறை பற்றி எமக்குச் 凸门 சொல்லிக்கொண்டேயிருந்தார். இவருடைய மகள் 2002ம் இ ஆண்டு திடீர் சுகரீனம் காரணமாக இவ்வுலகை விட்டுப் ଶ, பிரிந்துள்ளார். அப் பிரிவு இவரது மனதை விட்டு
அகலவில்லை. நாடகப் பணிகளில் தற்போது ஈடுபடாததற்கும் சீ அதவே காரணம் எனக் கூறுகிறார்.
தனது நாடக ஈடுபாடுகள் பற்றி பசுமையான
அனுபவங்களைத் தெரிவித்துக்கொண்டவள். "என்னைப் போல நடிக்கின்ற தோதான ஆட்கள் வரவில்லை. 豐 என்னுடைய சகாக்கள் வந்துகொண்டிருந்தவர்கள் தான். 圆
 
 

ஆனால் அவர்கள் அப்படியே எல்பவற்றையும் கைவிட்டு விட்டார்கள்" என்றார்.
அரண்யாவைப் பெறத்துபட்டில், புராண இதிகா நாடக இயற்பண்பு வாத யதார்த்தவாத நடிப்புக்கொண்ட ஆற்றுகைகளையே "நாடகம்", "நடிப்பு" எனக்கருதகிறாள். தற்போது நடைபெற்றுவருகின்ற நாடக முயற்சிகள் தொடர்பாக தனது விசனங்களை தெரிவிப்பதிலும் அவள் பின்னடிக்கவில்லை. அரங்குகளில் காட்டாது தவிர்க்கவேண்டியவைகள் எல்லாம் அளிக்கை செய்யப்படுகின்றன எனவும் F குறைப்பட்டுக்கொள்கின்றார்.
குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெறுகின்ற ' அரங்கியல் பரீட்ச்சாத்தங்களைப் பற்றி தி குறிப்பீட்டுக் கூறும் அரசையா, பரீட்சார்த்த
நாடகங்கள் எல்லா இடமும் மேடையேற்ற முடியாத :பும் கூடறுகிறார். ஆடல், பாடல் கொண்ட அளிக்கை முறைகளைத் தான் தற்போது அதிகம் வதானிப்பதாகவும், அவை “பலே" வடிவம் (Palet yle) கொண்டதாகவும் காணப்படுகின்றது. எனினும் வற்றுள் ஜதிகள், ஒழுங்குகள் காணப்படவில்லை எனவும் தங்கப்பட்டுக் கொள்கின்றார். அரசையாவின் "தமிழன்
த” எனும் நாடகம் அவரை ஓர் போற்றக் கூடிய 1லஞனாக வெளிக்காட்டி உள்ளது. அத்தோடு 95ன் மூன் டக அரங்கக் கல்லூரியில் "வையத்துள் தெய்வம்' ாஞ்சாலி சபதம்" எலும் நாடகங்களை நெறியாள்கை
ய்துள்ளார். அண்மைக்காலங்களில் கொழும்பீல்,
வவுனியாவில் தங்கியிருந்த போது திருபந்தையா நீகணேசனோடு கடட்டாக நாடகப் பணிகளை :ா மேற்கொண்டுள்ளார். "சைவப்பிரகாச'
I' போன்ற பாடசாலைகளும் "சாயிசமித்தீ”
போன்ற இடங்களும் இவருக்கு நாடக
வேண்களில் ஈடுபடக் கண்மாகக்
உண்மையிலேயே நாடகம் மீதான பற்றுக் காரணமாக அரசையா இழந்தவை பல. எனினும் மேலும் மேலும் அரங்கத் துறை சார்ந்த வேலைகளில் ஈடுபட ஆர்வமாக உேள்ளமை எமக்கெல்லாம் முன்வை ாரணம் என்றே எண்னத் தோன்றுகின்றது.
சிறந்த நடிகனாக, நெறியாளனாக, வேட உடை பனையாளனாக சிற்பக் கலைஞனாக இருந்து வந்த ரசையா இன்றும் தன் ஜீவனோபாயத்திற்கான பற்சிகளை விட்டு விடவில்லை. அதற்கு அவருக்கு ககொடுத்திருப்பது விஜய், தி
கைப்படக்கலை, நீண்ட காலமாகவே புகைப்படக் ஆலத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இண்றுள்ள aா, வியாபார முயற்சிகளுடன் ஈடுகொடுக்க முடியாத லையில் உள்ளார். அரசையா கலை இலக்கியத்துறை ர்ந்தவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து பேணி வருவதோடு வர்களுடன் கலந்துரையாடுவதில் பெரும்திருப்தி
ாள்கின்றார்.
போது எங்கு நாடகம் மேடையேறினாலும் அதனை
ரEசபா அறிந்தாராயின் அவர் அவ்விடத்தில் சண்மாகியிருப்பார்.
உத்தரங்கம் இவள் போன்றோரை ஒரு கணம் உரையாடி றவு கொள்ள விரும்புகின்றது. அதற்காக அரங்க முதிய ஒன்பர்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
அடித்தரங்கம்

Page 7
தெய்வேந்நீளம் அவர்களின் ஒது நாடகத்தில் ତ୍ର୍ଯ o
腺-、 கிராம மட்டத்தில், நிகழ்வுகளிற்கு நாடகம் மேடையேற்றவதற்காக தாவடி தெற்கிள் ஓர் நாடகக் குழு தனது பணியை மேற் கொண்டு வருகிறது. "சிஜி காளியம்பானி' சனசமூக நிலையத்தில் "அம்பாள் நாடக மன்றம்" என்ற பெயரில் 60களில் இருந்து இயங்கி வரும் இந்நாடகக் குழு சனசமூக நிலைய நிகழ்வுகள் கோயிற் திருவிழாக் கள், பண்டிகைகளில் நாடகத்தை மேடை யேற்றி வருகிறது.
இம் மின்றத்தின் நாடகச் செயற்பாடுகளிற்கு திரு முருகள் அட்டையா(64 வயது), திரு. ஆறுமுகம் தெய்வேந்திரம் (56), திரு முருகேசு இரத்தினசிங்கம் (50 வயது) என்பவர்கள் உதEயாக இருப்பதோடு ஆறுமுகம் தெய்வேந்திரம், தேசிங்கராஜ செல்வக்குகள் (23 வயது) ஆகியோர் தற்போது நாடகங் களை எழுதி நெறியாள்கை செய்து வந்துள்ளார்கள் தமது நாடகங்கனா "சமூக நாடகங்கள்" எனக் கூறும் இவர்கள் பெரும்பாலும் : சமகால இளர்ப்பிரச்சினை ' கள நாடகக் கதையாக அனாத்துக் கொள்கிறார் கள். இவற்றுள் "வித்தியா சமானவள்', "கதிரை யாருக்கு' போன்ற நாட கங்களைக் குறிப்பிடத்தக் கனn எனத் தெரிவிக்கிறார்
கள்.
அத்தோடு இவர்கள் வீதி நாடகங்கள் அளிக்கை செய்வதிலும் ஈடுபாடு கொண்டிருக்கிர்கள் 33% பண்பாட்டுக்கழக ஆதர புேடன் பல்வேறு வீதி நா
கங்களை அளிக்கை செய்து துள்ளார்கள். "மாவீரர் :
வாரம் "மண்ணுங்க."
ஆ.தெய்வேந்திரம்
பயினின் ஈ இபடும் இ
பெண்கள் என்பது தற்போது இருக்க வில்லை. க புணர் வாழ்வு நிறுவ மண் பாரம்பரிய கர விலும் பெண்கள் ம 'வித்தியாசமானவள் யேற்றப்பட்டமைன புள்ளார்கள்.
தெய்வேந்திரம் அது அனுபவம் பற்றிக்கு வோ பண்பாரநாயக் பட்ரா" நாடகம் செ செய்யப்பட்டனா பு கோப்பாப் ஆசிரிய திரு.க.சிதம்பரநாதன் நாடகப்பட்டறையில் பற்
 
 
 
 
 
 

அம்பாள் நாடக
பாரம்பரிய கலை பண்பாட்டுக் கழகத்தின் கூத்துப் போட்டிகள்
மன்றம்:
தாவடி தெற்கு
மண்ணில் மீண்டும்
கீச்சுவாலை", "நச்சுக் என்பன தமது வீதி கிள் எனத் தெய்வேந் வர்கள் தெரிவித்துள் வி வீதிநாடகங்கள்
ம் விடுதலைப் போராட்
பந்தமாகபிரம், யுத்த ள்ே சிம்பந்தமாகியும், ங்கை அரசியல் நிலைப் தொடர்பாகவும் பேசுவ மந்திருந்தன.
பம் இளந்தலைமுறை போடு அதிகம் காணப் ந்நாடக மன்றத்தில் மேடையேறுதல் பெரிய பிரச்சினையாக டந்த மாதம் அகதிகள் னம் நடத்திய வேரடி ல வீணயாட்டு விழா ட்டும் பங்குகொண்ட வம்ை நாடகம் மேடை பக் குறிப்பிட்டும் கூறி
பங்கள் தனது நாடக றிப்பிடுகையில் சிறிய சு காலத்தில் "கிளியப் த போது தான் கைது ற்றியும் கூறியதோடு i biljТатитимицTri அவர்கள் நடத்திய பங்கு கொண்டது றியும் பசுமையான Wபவத்தைப் பகிர்ந்து ாண்டார். திரைப்படத் ற தொடர்பாக அதிக படம் கொண்ட இவர் போது இடம்பெயர்ந்து ழும் தமிழ் மக்களின் ழ்க்கை முறை பற்றிய ரப்படம் தயாரிப்பதற் முன்னெடுப்பினும் பட்டுள்ளார்.
போது இந்நாடகப் ரிகளை முண்ணின்ற பத்துவதற்கு செல்வன் செல்வக்குமார் எண்
உBதுணையாக ப்பதும் நம்பிக்கை ம் விடயமாக அமைந் f னது அளிக்கை றள், அரங்கு சார்ந்த கை முறைகள் இவர் எா மேலும் விளம்படுத் எனக் கருதவிண்ரோம்
பாரம்பரிய கலை பண்பாட்டுக் கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ் வருடம் தை மாசி மாதங்களில் கடத்து, இசை நாடகம், கிராமியப் பாடல்கள், வாத்தியம் ஆகியவற்றின் போட்டிகள் நடத்தப்பட் டன. இந்நிகழ்வில் கலை மன்றங்கள் இடைாகவும், தனித்தும் போட்டியாளர் கள் பங்குபற்றினார்கள் போட்டிகள் பிரதேச செயலர் பிரிவு ரீதியாக நடைபெற்றுள்ளது. இப் போட்டிகளில் காத்தவராயன் கூத்து தனியான ஒரு போட்டியாக நடத்தப்பட்டது. இசைநாடகப் போட்டிகளில் சத்தியவான் சாவித்திரி, ரீவள்ளி, மயானகாண்டம், வீரத்தின் விளைநிலம், பூதத்தம்பி, அதியரசன், ஏபூபிள்ளை நல்லதங்கள் போன்ற நாடகங்கள் போட்டியில் பங்கு கொண்டன. குடாநாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தம் பாரம்பரிய கூடத்துக்களில் ஆர்வம் கொண்டோர் இப்போட்டிகளில் பங்கு பற்றியமை குறிப்பீடத்தக்க விடயமாகும். அத்தோடு தென்மோடிக்கூத்தக்களான சங்சிலியன், வேதநாள், Iறுநீதி காத்த சோழன், வீரபாண்டிய கட்டப்பொம்மண், விக்கிரமாதிதத்தன், பண்டாரவன்னியன் போன்றவை சுவிந்துகொண்டன. இதை விட உடுக்கு அர்மோனியம் போன்ற பாரம்பரிய கடத்தக்கலைக்குரிய வாத்தியங்கள் போட்டிகளில் வாசிக்கப்பட்டன. அத்துடன் கிராமியப் பாடல் போட்டியில் தனியாளுக்குரிய போட்டியும் குழுவிற்குரிய போட்டியும் நடைபெற்றன. வில்iப்பாட்டு குதிரையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற போட்டிகளும் நடைபெற்றுள்ளன.
அத்தோடு கரகம், காவடி ஆட்டங்களும் போட்டிகளாக நடத்தப்பட்டன. கிராமிய நடனப் போட்டிகளில் தம்மி கோலாட்டம் என்பனவும் ஆடப்பட்டுள்ளன. பாரம்பரிய கலை பண்பாட்டுக் கழகத்தின் இம் முயற்சி ஓரளவேனும் எமது வேர்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கு வலுச்சேர்ப்பனவாக அமைந்துகொள்கின்றன.
கூத்தரங்கம் 7

Page 8
நாடக அரங்கக் கல்லூரிக்கு அகவை 26
ஜனவரி மாதம் 23ம் திகதி "நாடக அரங்கக் கல்லூரி : யின்" 26வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட் டது. வழமை போல இம் முறையும் அரங்கத்துறை சார்ந்த ஒன்றுகூடலாக இந் நிகழ்வு அமைந்து கொண்டதோடு, ஒராளி அரங்க ஆற்றுகையும் நிகழ்த்தப்பட்டது.
1978ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் தலைமையில் நாடக அரங்கக் கல்லூரிக்கான அங்குரார்ப்பனக் : கூட்டம் நடைபெற்றது. யாழ் வீரசிங்கம் மீண்ட ' பத்தில் நடைபெற்ற இவ் அங்குரார்ப்பனக் கூட் டத்தில் சுமார் 100 அரங்கவியலாளர்கள் பங்கு கொண்டங்கள். அதனைத்தொடர்ந்து வருடாவருடம் நாடகங்களை மே இதுந்து வந்துள்ளது. நிரந்தர ரசிகர்களைக் கொண்டிருந்த நாடக அர எனினும் நாளடைவில் உறுப்பீனர்களாக இருந்தவர்கள் தனித்தனிே மேற்கொண்டு வருகிறார்கள்.
தமது நிரந்தர ரசிகர்களுக்கென "கோடை", "புதியதொரு வீடு", " பாப்பா", "சங்காரம்", "அபகரம்" போன்ற நாடகங்களை நாடக பு இன்றும் இந் நாடகங்கள் பெருமையுடன் பேசப்படும் அளவுக்கு நாட
28வது அகவையை அடைந்த "நாடக அரங்கக் கல்லூரியை', ' அடைகின்றது
|H]
ལྷ་
盘
"g
 
 
 

டையேற்றதல் நாடக அரங்கக் கல்லூரியின் பெரும் பணியாக ங்கக் கல்லூரி சீரான செயல் இயக்கத்தைக் கொண்டிருந்தது. ய - புலம் பெயர்ந்த இடங்களில் கூட தமது பணிகளை
கந்தண் கருணை", "பொறுத்தது போதம்', 'கூடிவிளையாடு அரங்கக் கல்லூரியினர் தயாரித்து மேடையேற்றியுள்ளார்கள். க அரங்கக் கல்லூரியின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
கூத்தரங்கம்" ஒரு கணம் நினைத்து பார்ப்பதில் பெருமை (வி)
1ளரும் பயிருக்கு முளையில் உதவுவோம்.
வர் அரங்கு தொடர்பான முயற்சிகள் குடாநாட்டில் பல்வேறு 'ப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலாநிதி குழந்தை சண்முகலிங்கம் அவர்களை வன ஆளணியாகக் கொண்டு யல்திறன் அரங்க இயக்கம் சிறுவர் அரங்க களப்பயிற்சிகளை ாத்தி வருகின்றது. இக் களப்பயிற்சிகள் யாழ் மாவட்டத்தில் கல்வி வலயங்களிலும் ஆரம்ப பீவு ஆசியர்களுக்காக நடத் பட்டு வருகின்றமை துரிப்பிடத்தக்கதாகும் இதில் நாடக எழுத்தரு ாக்கம், அரங்கப் பாடலாக்கம், அரங்க விளையாட்டுக்கள், டகத்தயாரிப்பு முறைகள் தொடப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு ருகின்றது. இது வரை 3 தடவைகள் நடந்த இக்களப்பயிற்சி ல் 55 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். (சுபா)
இந்த வருடம் காவியநாயகன்
வீவருட தவக்காலத்தை முன்னிட்டு கிரீனப்துவின் திருப்பாடு 1ளச் சித்தரிக்கும் ஆற்றுகையொன்றைத் திருமறைக்கலாமண்றம் டையேற்றவுள்ளது. பாரம்பரியமாக வருடந்தோறும் மேடை பற்றி வரும் இவ்வாற்றுகைக்கு "கானிய நாயகன்" என்று தாலப் பப்பட்டுள்ளது. பிரமாண்டமான கட்சியமைப்புக்களுடன் 250க்கும் திகமான நடிகர்களைக்கொண்டு ஆற்றலுகை செய்யப்படுகிறது. யம் சார்ந்த இவ்வாற்றுகைகளைக் கான குடாநாட்டின் பண் பற் பகுதிகளில் இருந்தம் மக்கள் வருகை தருவதோடு இறை தனையுடன் இதனை நோக்குவதும் குறிபீடத்தகதாக அமைந்து iவித மர்ப் - 31 ஏப்ரல் - 010304 ஆசிய திகதிகள் இந் டகம் மேடையேற்றப்படவுள்ளது என வடகப் பொறுப்பாளர் ரிவுத்துள்ளார். (€)
இரத்தவாடைக்குள் தென்றல்"
லைத்தாப் மன்றம் "இரத்தவாடைக்குள் தென்றல்” எனும் தி நாடகத்தை குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் அளிக்கை ய்கின்றது. விடுதலைப்புலிகளின் அரசியல் பீவினரின் ஏற்பட்
நடைபெற்வரும் இவ் வீதிநாடகம் சமகால அரசியல் சீக்கல்கள் ாடர்பான விழிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது. கூந்நாங்கம் 8

Page 9
சிறப்புக் பட்டதாரிக யாழ்ப்பாணப் பல் ஆண்டு தோறும் சிறப்புக் கலைமாக யேறி வருகிறார்கள் கற்கை ந்ெபைப் வர்களிற்கு எதிர்)
ILL Lil'll flag
நா க வழக்கு” நூல்
பொண்னம்பலம் : இரரட்னம், சி கமலினி கப்பிரான
ஆகியோர் நாடகமு யில் சிறப்புக் கலை ஆள்ளார்கள் மிகக் IST (Cogli so கற்கை நெறியை சி செய்கிறார்கள். அது யின்படியும் இவ் கருக்காக வேதி
இணுவில் 'கவி இலக்கிய வட்டம்
செந்திநாதன் தலைமையில் நடைபெறும் வெளியீட்டு விழாவில் முதற்பிரதியை பதஞ்சலி நாவேந்திரண்
பெறவுள்ளார்.
அரங்கக் கட்டுரைகளும், நேர்காணல்களும் அடங்கிய இந்நூல்
கலாநிதி குழந்தை ம.சண்முகளிங்கம் : அவர்கள் எழுதிய நாடக வழக்கு புக்கலைக் குரியது எனும் நாலை வெளியிடுகிறது. பூர்த்தி செய்ய வி இணுவையூர் சிதம்பரதிருச் காணப்படுகிறது.
அதற்கு பற்பல க மனதில் இருக்கலா தாண்டியும் இதுவ பட்டோர் யாழ் பல் நாடகமும் அரங்கி னிப் பட்டத்தைப் ெ
பற்றிய ஆய்வுரைகளை பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களும், கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
ம்ை இப்பட்டதாரி களில் காணப்படு கியலும் பாடநெறி வெற்றிடங்கள் நீர பது குறிப்பிடவேண் நிலையில் தற்போது வெளியேறும் இவ்
வேலையற்ற பட் சங்கரித்து, தமது 8 இருப்பதுதான் நிய
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக விரிவுரையாளர் திருகந்தைய டிரீகணேசன் அவர்கள் இந்நூலிற்கான கட்டுரைகளைத் தொகுத்து நாடிருக்கு கொடுத்துள்ளார்.
பவள விழா
நவாலியூரான்' எனப் பலராலும் அறியப்பட்ட நாடகக் கலைஞர் கலாபூஷணம் நா.செல்லத்துரை அவர்களைக் கெளரவித்தப் பவளவிழா கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். மத்திய கல்லூரியின் வாழும் கலைஞர்களைக் கெளரவிக்கும் அமைப்பு இப் பவள விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. 07.01.2004 அன்ற யாழ் மத்திய கல்லாவியில் நடைபெற்ற விழாவில் கணவரூர்களா வம், கல்விாண்களாலும் நவாலியூரான் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டார்.
எழுபத்தைந்து வயது நிரம்பிய இவர் இதுவரை சுமார் எழுபத் தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்ததோடு நாடகங் களை எழுதி நெறியாள்கையும் செய்துள்ளார் என்பத துறிப்பிடத் தக்க விடயமாகும். இவர் ஒரு திரைப்பட நடிகன் என்பதோடு திரைக்கதை, வசனம், பாடல் எண்பவற்றையும் காத்திருப்பேன் உனக்காக (1976ல் வெளியானது) எனும் திரைப்படத்துக்காக எழுதியுள்ளார். கலையுலகில் இவருக்கிருந்த ஈடுபாட்டின் காரண மாக எண்ணற்ற பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
 

கவிலமாஓரிப்
ள் வரிசையல் கஃபிக்கழகத்திலிருந்து நாடகமும் அரங்கியலும் பிப் பட்டதாரிகள் வெளி இதில் கடந்த ஆண்டு பூர்த்தி செய்துள்ள மான பரும் மார்ச் 21ம் திகதி நடைபெறவுள்ளது.
சிவபாலன், இந்திாஜி பாமா சிவபாதசுந்தரம், னியம், சுவரத்துமார்
ம் அரங்கியலும் சர்கை மானிபட்டத்தைப் பெற குறிபிறவான எண்ணிக்கை ன விருப்பத்துடன் இக் ாப்புக்கலையாக தெரிவு ற்காக விசேட அனுமதி வாறான கற்கைநெறி F. DETSETT Fluss aðsvöt til
ஆணைக்குழு தெரிவு அவர்களிற் பர் சிறப் ாக தமது கற்தை%யப் ரும்புவது அரிதாகவே
ாரணங்கள் மாணவர் ம், இவற்றையெல்லாம் விர ஐம்பதிற்கும் மேற் கலைக்கழகம் ஊடாக பலம் பிறப்புக்கனிமா பற்றுள்ளார்கள். ஆயி ள்ே மூலம் பாடசாலை ம் நாடகமும் அரங் க்கான ஆசிரியர்கள் ப்பப்படவில்லையென் டிய விடயமாகும். இந் பட்டங்களைப் பெற்று ந்ேது பட்டதாரிகளும், தாரிகள் பட்டியலில் திர்கால ஏக்கத்துடன்
|L
நூல் அறிமுகம் =
பேராசிரியர் சி.மெளனகுருவின் அரங்கியல்
கிழக்குப் பல்கலைக் கழக நர்ை கலைத் ! துறைத் தலைவர் பேரா: சிரியர் சிமொனகுருதி அவர்கள் எழுதிய அரங்இ கியல் எனும் நூல் வெளி இட்ஜ் வந்துள்ளது. பூபாலசிங்கம் புத்தகசாலை யில் வெளியீடான இந்நால், குழந்தை மசண்முகலிங்கம் அவர்களின் முன்னு பிரையுடன் வெளிவந்துள்ளது ஐரோப்பிய நாடக அரங்சின் நடிப்பு முறைகள் மட்டக் களப்புக் கடத்துக்கள், ஈழத்து தமிழ் அரங்கின் சமகாலச் செல்நெறிகள், பற்றி கட்டுரைகள் மூன்று பகுதிகளாகக் கொடுக் கப்பட்டுள்ளன. ஈழத்து அரங்கின் வளர்ச் சீக்கு அரங்கு தொடர்பான புத்தங்கங்கள் வெளிவருவது சிறப்பானது பேராசிரியர் மெளனகுரு அவர்கள் பல நாடகப் புத்த கங்களை ஈழத்த அரங்குக்குத் தந்துள் ளர் நாடக அரங்க ஆய்வுக்கு இவரது அனேகமான நாடகப் புத்தகங்கள் ஆழ மான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆரம்பப் படிகளாக அமைந்துள்ளன. மட்டக்காப்புக் கூத்தரங்கை தனது கலாநிதிப் பட்டத்துக்காக விவாக ஆராய்ந் துள்ளார். இவர் பல நாடகப் புத்தங் சீன வெளியிட்டுள்ளார். 線 . 38 ஆங்கில்
நாடகப்பயிலகம் ஆரம்பம்
யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தின் 11வது 'நாடகப்பயில கம்'கடந்த பெப்ரவரி மாதம் 2ம் திகதி மாலை 4.30 மணிக்கு மண்ற அரங்கில் தொடக்கி விக்கப்பட்டது. திரு.பு:பேபினேனப் தலைமையில் நடைபெற்ற இத்தொடக்க விழாவுக்கு நாடக இயக்குனர் திருதே.தேவானந் அவர்கள் பிரதா விருந்தினராக பிலிபந்து கொண்டு சிறப்பித்தார். திருஜோன்சன் ராஜ்குமாரின் அறிமுக உரையைத் தொடர்ந்த பிரதம விருந்தினர் உட்பட மன்றத்தின் நீர்வாக உறுப்பினர்கள் பலரும் சிறப்புரை நிகழ்த்தினர்.
(வ) "நல்லதோர் வீனை செய்ய'
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லணி பழைய மாணவர்களால் நாடக ஆற்றுகைகள் மேடையேற்றப்பட்டு வருகின்றன. இதில் யாழ் பல்கலைக்கழக மாணவன் சுவரதகுமார் நெறியாள்கை செய்த “நல்லதோர் வீணை செய்ய." எனும் நாடகம் அண்மையில் மேடையேற்றப்பட்டு வருகின்றது. யாழ் குடாநாட்டில் நடைபெற்று வரும் கலாசார பிறழ்வுகளையும் அதன் மூலங்களைப் பற்றியும் இந்நாடகம் பேசிக்கொள்கிறது (வி)
கூந்தாங்கம் 9

Page 10
ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்குத் தேவையான சிறுவர் அரங்கு
= தே, தேவ
யாழ் மாவட்டக் கல்விலையங்கள் சில ஆரம்பப் பாடசாலை ஆரியர்களுக்கு சிறு வர் அரங்கப் பயிற்சிகளை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
ஆரம்பப் படIEurண் கற்பித்தல்களில் இன்று விளையாட்டு முனைப்பு பெற்றுள் ான காண்பியரீதியான கற்பித்தல் செயற் பாடு, செயல் ரீதியான கற்பித்தல் செயற் பாடுகள் பற்றி பேசப்படுகின்றன. கல்விச் சீர்திருத்தக் கொள்கை மேற்கொள்ள விட பங்களை உள்ளடக்கியதாக பல ஆண்டு களுக்கு முனி முன்மொழியப்பட்டது. ஆனால் இன்றும் இதனை செயற்படுத்த முடியாமல் பல பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றார்கள். இவர் களின் சிரமத்தைப் போக்குவதற்கான வழி பாக சிறுவர் அரங்கப் பயிற்சிகள் அவை தாக கல்வி அதிகாரிகள், கல்விப் பணிப் பாளர்கள் எண்ணுகிறாள்கள். இதற்காக, தமது வழமையான வழிகளில் இல்லாத வெவ்வேறு நிறுவனங்களின் உதவிகளு டன் இந்தப் பணிப்பு மேற்கொள்கின்றார் கள் பல ஆரம்பப் பாடசால்ை ஆசிரியர் கள் தாளப்பிடிப்பு இஸ்லாதவர்களாக, பாடல் அடல் விளையாட்டுகள் தெரியாத வர்களாக உள்ளார்கள். அவர்களுக்கான தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதிix, இதனால் ஆரோக்கியமான சிறுவர் உள விருத்திச் செயற்பாடுகள் பாடசாலை வெளிக் ஆள் அமைவது குறைவாக உள்ளத. சிறுவர் நாடக முயற்சிகள் பாடசால்ை களில் நடைபெறுகின்றன. அவை ஆரோக் கியமான முன்னெடுப்புக்களாக அயைய வில்லை என்ற கூறலாம். குறிப்பாக பெற் றோர் தின விழா, பரிசளிப்பு விழா, பாட சாலை தினம் போன்றவற்றிற்காக அவசர அவசரமாக சிறவுள் நாடகங்கள் தயாரிக் கப்படுகின்றன. இதனை விட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்கு பற்xபதற்காக சிறுவர்
BTL filtrass IIT Frily கின்றன. அண்மைக் நாடக விழா என்ற பே மனப்பான்மையோடு தயளிக்கப்படுகின்றன. ണ്ണ', 'if(t ( roñitisme Taf, Errosa: IDESTITicia புக்கள் ஆற்றல்கள் க கொள்ளப்படுவதில்ை விருப்புகளுக்கேற்ப பி. பட்டும், அடித்தம் கீள் தலுடன் ஒன்றை விக தப்படுகின்றன. பெரிய இசைந்த வடிவமைக் firi பெரிய கரும் நிணக்கின்ற முறைக்குள் அகப்பட்டு பrளயும், சிறுவர்கன் புதிய படிமுறைக்குள் ே சிறiர் அரங்க களப்பு பாடசாலை ஆசிரியர்க கின்றது.
ஒரு ஆசிரியர் சிறார்க ஏற்றதான மனநிEை இந்தப் பயிற்சியின் முதர் களுக்கு சொல்லிக்கொ மனப்பாங்கில் இருந் சேர்ந்து செய்கின்றோ சிற்கு கொண்டு வரும் கள், அரங்க வீண்பா விக்கு ஏற்றதான அணி பாடல்கர் சூழச்செய சிவன் அரங்கப் பயிர் கிண்றன.
சிறிய பாடல்iா இ கிரஸ்கள் இசை ஒன்i எழுதி தெரிந்த இலகுவி
பேடுதல், பாடிப் பார்
 
 

ானந்த்
பகளில் பழக்கப்படு கபத்தில் சிறுவர் ார்வையில் போட்டி பிறுவர் நாடகங்கள்
இவை அனைத்தி விக்கப்படுவதில்லை. 1ள் விருப்பு வெப் வTத்தில் எடுத்தக் 3. பெரிபார்களின் ia%கள் 2 புதுக்கப் ாட்பட்டும், பயமுறுத் ய்வதற்காக வற்புறுத் வர்கள் தமக்கேற்ப ஃற்ற பொருளாகவே வர்களும் ஆசிரியர் கள். இந்தப் படி க் காணப்படும் ஆசி ாயும் மீட்டெடுத்து காண்டு வரும் பணி பயிற்சிகளில் ஆரம்ப ஆளுக்கு வழங்கப்படு
ளோடு பழகுtதற்கு யே உருவாக்குதல், கேயர்பாடு பிள்ளை டுக்கின்றோம் என்ற பிள்ளைகளோடு ம் என்ற மாப்பாங் தந்து வியக்கவுண்x ட்டுகள் தள அம்ை சவுகள், ஆடல்கள் 1ற்படுகள் என்பன சிகளில் நடைபெற
பற்றப் பழுகிக்கொள் து ஏற்ப பாடல்களை ான கிட்டுக்களைப் த்தல், பாடல்களுக்
கேற்ப அசைந்து பார்த்தல், பாடல்களுக் கேற்ப சாட்சிகளை அமைத்தல் என்று படிப் படியாக வளர்ந்து செல்லும் படிமுறையூ டாக புதிதாக பலவற்றை உருவாக்க அசீ யர்கள் கற்றக்கொள்கிறார்கள். எப்போதுமே ஆரம்ப பாடசலை ஆசிரியர்கள் கற்பனை வளம் உள்ளவர்களாக சிறந்த முறையில தொடர்பாடும் ஆற்றல் உள்ளவர்களாக (குரல், உடல்) இருக்க வேண்டும் என்று எதிபார்க்கபடுகிறார்கள். இந்த திறன்களை சிறுவர் அரங்க பயிற்சி வழங்குகிறது. சிறு வர் நாடக்ததை தயாரிக்கின்ற போது தயா ரீக்கும் படிமுறை முக்கியம் என்று கூடங்கி றாள்கள்.நாடகத்தை விட தயாரிப்பு படி முறையே ஆக்சியம் பிள்ளை தன்னம்பிக்கை யுடன் செயற்படுவதற்குரிய கனத்தை தயா ரீப்பு படிமுறை வழங்க வேண்டும். இந்த வகையான களத்தை வழங்குவதற்கு ஆசீர் பர்கள் அந்தக் களத்தில் நீண்று அதE தொட்டு உணர்ந்து கொள்ள வேண்டும். ஆடுவதால் கிடைக் கும் ஆனந்தம் என்ன எனபதை ஆசிரியர்கள் புரிதல் அவசியம், பாடுவதால் ஏற்படும் பயன் வண்ண வண் பதை ஆசிரியர் உணர்தல் வேண்டும். அதன் மூலமே அவரால் சிறுவர்களுக் ஆரியதான படைப்பக்கக் களத்தை உரு வாக்கமுடியும், பல களப்பயிறகிகளை நடத்தியபோது முதல் முறையாக ஆடிய ஆசிரியர்களை பார்திருக்கிறோம். அதில் ஆர்கள் அடைந்த ஆனந்தத்தை உணர்ந் திருக்கிறோம்.
சிறுவர் அரங்க விநோதமானதாக கற்பனை பானதாக வியப்ானதாக அயை வேன் டூம் என்று கூறவர்கள். அதற்கேற்ற கதை களை தெர்தல் அவசியம், மிருகங்கள் பறவைகள், மரங்கள் என்று அமைவதான கதைகள் அதிகமாக சிறார்களால் விரும் பப்படுகிறது. இதனால் அறிந்த தெரிந்த சீதாவி அடிப்பீடயாக வைத்து எழுத் தருவொன்ற எப்வாறு உருவாக்கலாம என்ற் பயிற்சிகளம் சிறுவர் அரங்கப் பயிற்சி களில் உள்ளடக்கப்பட்டுள்ளன், தெளிந்த கதைகளை கர்ண்பரம்பரையாக கேட்கப் பட்ட கதைகளை மாற்றக்கூடாது என்று பல ஆயிரியர்கள் நினைப்பதுண்டு அவ் வாறு இறக்கமாக நினைக்கத் தேவை யில்லை. தற்போதைய சிறுவர் கண்ணியில் நல்லவற்றை, நேரானவற்றை சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள் அதற்காக எம்மிடமுள்ள கதைகளில் மாற்றங்கண்ச் செய்யலாம். அன்வார மாற்றப்பட்ட சண்த கள். பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு உரு வாக்கப்படும். குழுக் கலந்துரையாடல்கள் மூலம் இது சாத்தியமாக்கப்படும். இங்கு பங்குபற்றுகின்ற எல்லோரும் எழுதுவார் கள் மீண்டும் மீண்டும் தமக்குள் பேசிக் கொள்வார்கள். பலரது அபிப்பீராயங்கள் அடங்கிய ஒரு பொதுவான எழுத்துருவை உருவாக்கிக் கொண்டு நாடகம் நடிக்க ஆரம்பிக்கப்படும், ஆசிரியர்கள், சிறுவர் நாடகங்களில் பாத்திரங்கEள ஏற்று நடித் திருக்கவேண்டும். ஒரு ஆசிரியர் சிறுவராகி பின் பாத்திரமாக வேண்டும் என்பது நிரந்
(11ஆம் பக்கம் பார்க்க
கூத்தரங்கம் ே

Page 11
சிறுவர் அரங்க களப்பயிற்சி
(10ஆம் பக்கத் தொடர்ச்சி) தண. இதனால், களப்பயிற்சியில் பங்கு பற்றும் ஆசிரியர் இரண்டு தள நிலையி லும் தன்னை நிறுத்துவர். விக்கல்களை யும் சாதகமான நிலைமைகளையும் புரிந்து கொள்வார் செயற்படுவதால், பயிற்சியின் முழுச் செயற்பாடுகளையும் அவரால் சிறப் பாக உள்வாங்க முடியும் இந்தப் படிமுறை யில் பல ஆசிரியர்கள் தங்களிடம் காணப் பட்ட பயம், சபைக் கூச்சம், பேசுவதில் இருந்த தடங்கல், உணர்வு வெளிப்பாடுத் தடங்கல் எண்பன நீங்கியதாகச் சொன்னம் கள். தங்களில் அதிக நம்பிக்கை உடைய வர்களாக சீறுவர்களைப் புரிந்து கொள்ளும் மனநிலையைப் பெற்றவர்களாக இருப்பு தாக உணர்ந்தார்கள்.
நான்கு நாள்கள் அல்லது ஐந்து நாள்கள் நடைபெறுகின்ற சிறுவர் அரங்க களப்பயிற்சி களில் ஆசிரியர்கள், ஒரு நாடகத்தை எழுதி தயாரிக்கக் கற்றுக்கொண்டிருப் பார்கள், களப்பயிற்சியின் இறுதி நாளன்ற% தாம் தயாரித்த நாடகங்கண் பார்னியா ார்களுக்காக மேடையேற்றுவார்கள். பார்வையாளர்களின் முன்பாக தாம் நாட கம் ஒன்றை நடித்திருக்கின்றோம், என்ற எண்ணம் ஆரியர்களுக்கு ஒரு மிடுக்கைக் கொடுக்கிறது. இந்த மீடுக்கோடு தொடர்ந்து சிறுவர் அரங்க களப்பயிற்சிகள் தமக்கு நடத்தப்படவேண்டும் சிறுவர் நாடகங்களில் நடிக்கின்ற வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தாருங்கள் என்ற கேட்பார்கள்.
ஆளணிப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக் ಛೋ) நேரமின்மை, அதிகாரிகளின் էԿլեեի மின்மைகள் என்பவற்றால் அவர்களின் விருப்புக்கள் நிறைவேற்றப்படாமலேயே போய்விடுகின்றன.
யாழ்ப்பாணத்தில் சிறுவர் அரங்கு தொடர் ான கருத்தரங்குள் களப்பயிற்சிகள், கலந்துரையாடல்களை ஆபிரியர்கள் மத்தி யில் யாழ் செயல்திறன் அரங்க இயக்கம் யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்கு பிரதான வளாளராக குழந்தை ம. சண்முகலிங்கம் விளங்குகின் றார். சிறுவர் அரங்க முயற்சிகள் மேலும் பல்யிப் பெருகி நடைபெறவேண்டும் இதற்கு அரங்க நிறுவனங்கள் பல தம்மை ஈடு படுத்திக் கொள்ளவேண்டும்.
யாழ்ப்பாணத்
நாடகங்
ந நாடகம்' என்ற வகுத்துக்கொன கிராமத்தில் உ பழக்குகின்றார்.
பொருட்கள் என
க் ஒன் எ ಕೌìàJULIg} காட்சித்துண்டா டப்' நாட்
முடிவிலும் திை
தேEயான ெ வைக்கப்படும்,
கவிதையாக, குறிப்பாக காதல், கலியாணம்
TELJITEL பற்றி பேசுவதாக இருக்கும். புரட்சிக் கருத்துக்கள் நல்ல கருத்துக்க சிந்தனைகள் ந: பேசப்படுவதை அ முற்போக்கு கருத் நல்லதொரு செய் முடிவடைய வே இந்தியா) நாட
1ணிப்பதில்லை.
பங்கின்றது. யேசு
 
 
 
 

ண் பல கிராமங்களில் Fள் பொது டபெறுகின்றன. சமூக வரையறையை டு இந் நாடகங்களை ள ஒருவர் எழுதிப் மேடையில் காண்பியப் வயும் இருக்காது. ராண்டில்
க்கும். பல கள் கொண்ட
கம் டும். ஒள்வொரு காட்சி
இழுக்கப்பட்டு ாருட்கள் ளே எடுக்கப்படும். ஒரு காணப்படும் பாடல்
பார்வையாளர்கள் இருந்தாலும் மைக் கட்டித் தொங்கவிடப்பட்டு அல்லது எப்ராண்டில் வைக்கப்பட்டு நடிக்கின்ற போது அசைந்து சென்று அதன் முன் பேசுவதை கிராமிய நாடக நடிகள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். 4:EFLETI 33IGINITrfi öLDifki, கதைப்பதற்காக மேடையின் இரு அந்தங்களுக்கும் நடப்பார்கள்,
நாடக்கத்தின் பெயர்கள் எப்போதும் பேசும் பொருளை வெளிப்படையாக காட்டி நிற்கும். இந்த வகையான நாடகங்கள் சம்பந்தப்பட்ட அந்த மக்கள் தவிர்ந்த ஏனையோருக்கு மிகவும் சவிப்பூட்டுவதாக அமைவதை அவதானிக்கலாம். அதே வேளை கிராம மக்கள் விருப்புடன் பார்க்கின்ற ஒன்றாகவும் இந் நாடகங்கள்
இருப்பதை
ராமிய நாடகங்கள் முடிகின்றது.
ஸ், முற்போக்குப்
கத்தில் அவதானிக்கலாம். து அல்லது தியுடன் நாடகம் ண்டும் எண்ற இந்த கங்களை செப்பும்
ஆசிரியர்களும் த்திரங்களின் பாருத்தப்பாடுகள்
நடிப்பவர்கள், LIllix)ILLJT5ा|56ाँ
2 JI IT-TITJIBATAT, Cl ரத்த பெண் ஒருவர் ம் 30 வயது இாம் நசனாகவும் பர்களின் தோற்ற பாளர்களுக்கும் ரச்சனையாக அவர்கள் பேசுகின்ற
நடிப்பவர்களும் ார்த்திரத்தைப் புரிந்து 'ளார்கள் நடிப்பை 1ள இங்கு முதன்மை
கே.தேவானந்த் கிராமங்களில்
இன்றும்
நிகழ்ச்சியாக உள்ளது. 'அதற்கென் ஐரில் அணவரும் ஒன்ற
鄒 நடிப்பு நண்றாக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காவின் மகள் நன்றாக செய்கின்றாள் என்ற நாடகம் முடியப் பேசி மகிழ்கிறார்கள்.
சின்னத்திரைகளின் ஆக்கிரமிப்புக்களுக்கு மத்தியில் ஜர்கள் தோறம் நாடகங்களை பார்ப்பதற்கு மக்கள் காட்டும் ஆர்வம் வியப்பாக உள்ளது. அதனைத் தொடர்ந்து பேணுவதற்கான வழிகண் கண்டு கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம், பல்கலைக்கழ சுற்று வட்டாரங்களை மையப்படுத்தி நாடகங்களைப் போடுபவர்கள் இன்ற நாடகம் பார்க்க ஆட்கள் இல்லையென்றும் நாடகம் போட ஆட்கள் இல்லை என்றம் புலம்புகின்றார்கள். இவர்கள் கிராமங்களை நாடிச்சென்று அங்கு மிக ஆய்வத்தோடு காத்திருக்கும் நாடக ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்வார்களா? அங்கே நாடகங்கள் எழுதவும் தயாரிக்கவும் தயாராக
frigi விக்கப்படுத்துவர்களா?
கூத்தரங்கம் 11

Page 12
s- . ததரங்கம W KOTH HARANGAM اعلیے அரங்கின் உயிர்ப்பினைப் பேணுவோம்
தமிழர் தாயகயெங்கும் பரவிக்கிடந்த பல அரங்க வடிவங்கள் செத்து மடிந்து போயின. எஞ்சிக் கிடப்பவை குற்றுயிராக ஊசலாடுகின்றன.
அரங்கில் ஆடியவர்கள் அரங்கக் கலையோடு தொடர்புறுந்தவர்களாகத் தம் நாளாந்த ஜீவனோ பாயத்திற்கு திண்டாடுகிறார்கள். அரங்கில் ஆடி ஓய்ந்த பலர் எவரது அரவணைப்புமின்றி தனிமை யில் அல்லண்படுகிறாள்கள். இவர்களில் நாடகங்கள் போடுவதற்கு ஆட்கள் இல்லை, மேடைகள் இல்லை, வசதிகள் இல்லை.
அரங்கு தொழில்சங் நிலை நோக்கி வளர்ச்சியடைய வில்லை, கற்கை நெறியாக அரங்கு வந்த பின்பும் அரங்கத் துறையில் திருப்திகரமான வளர்ச்சியை உணர முடியவில்லை,
பேர் அணித்தத்தினால் தடைப்பட்டுப்போன அல்லது சிதைந்து போன அரங்கத்துறையை மீளக் கட்டி யெழுப்பும்பிந்தணயை நீண்ட இடைவெளியின் பின் வெள்ளமென வந்த சிண்ணத்திரை கருவக் கின்றது.
இந்த நிலைமைகளை வெல்வதற்கான பல்வேறு செயற்திட்டங்களை செயற்திறன் அரங்க இயக்கம் நடைமுறைப்படுத்தி வருகிறத.
"வளமான அரங்கப் பண்பாட்டு உருவாக்கத்திற் காக உழைப்போம் என்ற மகுட வாக்கியத்திற்கு ஏற்ப இந் நிறுவனம் இயங்கி வருகிறது.
பல்வேறு அரங்க வடிவங்களின் உயிர்ப்பீனை பேராவதMடாகவே வளமான அரங்கப் பண் பாட்டை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம். அதற்கு அரங்கள் செயற்பாடுகள் தொடர்பான தக வல் பரிமாற்றம் மிக அவசியம். அதனூடாகவே ஆரோக்கியமான முன்மொழிவுகள் கிடைக்கும்.
இதற்காக, நீண்ட நாட்கள் முயற்சித்து இந்த தகவல்பரிமாற்ற ஏட்டிர வெளிக்கொண்கிறோம். இதனை தொடர்ந்து செயல் முனைப்புடன் இயக்கு வதற்கு ஒவ்வொரு அரங்கவியலாளர்களினதும் ஒத்துழைப்பு மிக அவசியம்.
சிற்றூர்கள், பாடசாலைகள் சனசமூக நிலையங் கள், நாடக மன்றங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அரங்க முயற்சிகள் இந்த ஏட்டில் பிரகரிக்கப்படும்
அரங்கத்துறை சார்ந்த கட்டுரைகள், செய்திகள், நேர்காணல்கள் அரங்க நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எமக்கு அலுப்பி விவக்கலாம்.
கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக்கொள் வோம் ஆக்கபூர்வமான விவாதங்களை உருவாக் சீக்கொள்வோம். தொழில்சார் நிலைக்கு அரங்கை வளர்ந்தெந்தபேம்ட அரங்கின் பயிர்ப்பினைப் பேனு வோம், அதற்காக உழைத்திடுவோம். வாரி
- ஆசிரியர் குழு
உண்மை நாடகம் மு
இன்றைக்கு அ கண்டுவருகிறது. மிகப் பெரும் பங் ந்ெதந்துத்தம்
இவ்வரங்கோடு ' வளர்ச்சிகளை ஏ சார்ந்தவை யா வைத் தருவதாக டம் நெருங்கியிர மாற்றங்கனப்
நானும் இவ்வரா யிலும் அனேக கனாப் பெற்ற களில் நின்றம்,
சாதித்த சந்தித்த
அமையலாம்.
எதேச்சையாக இ அசைவும் எனக் திருந்தது. தொட திய வண்ணமிரு தப்படுவதான :
நாடக முன்னேற் பும், கிராம மக் செயற்பாடு திட் பிரயத்தனங்க3 ளர், யாவரும்
இவ்வரங்கு அ பாக உள்வாங் பாவனையில் 2 உடைகள் பிரம சர்சித கூழங்க
பதிலும் இவர்
நாடகம் தொட தமது நடிப்பிலு: டனர். இவ்வுத் நெறியாளரினா கிச் செய்யக்கூட மாதங்களில் அ
ழைப்பான பங் அதிகான மு:
அரங்க செயல போது இவர்கள் லும் பொறப்பு: கின்றேன். நேர ானகசு ரங்ாப கவும் சமூகத் அiணத்துட சுறுத்தம் கான்
இவர்களின் قي للملكي لا تلقت களில் மேடை ஆசிரியர்களும்

யான உழைப்பின் ஊடாக ஒரு மழுமை பெற்றுள்ளது.
- குலக்ஷ்மணன்
ாங்கு வழங்கும் நிலையில் பல மாறுபாடான வளர்ச்சிகளைக்
இந்நிலையில் தனிமனித ஆளுமை விருத்திக்கு அரங்கு காற்றுகிறது என்பது பலரும் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்தே கானல் என்ற நாடகமும் அது சார்ந்த செயற்பாடுகளும் தொடர்பு கொண்ட அரங்கச் செயலாளிகளிடத்தில் ஏராளமான படுத்தி உள்ளதை அவதானிக்கிறேன். அவை அரங்கியல் மட்டுமன்றி வாழ்வியஸ் சார்ந்தும் அமைந்திருப்பது மகிழ் 6 இருக்கிறது. எண்னோடு நட்புறவுடன் இருக்கும் இவர்களி நக்கிற பொழுதுகளில் நான் அவதானித்த வளர்ச்சிப்பாங்கான சிந்து கொள்ளுதல் பொருத்தமானது என்றே நினைக்கிறேன்.
ங்க நடவடிக்கைகளில் உள்வாங்கப்பட்டவன் என்ற வகை சந்தர்ப்பங்களில் வெளிநின்ற பார்க்கக்கூடிய வாய்ப்புக் ண் என்ற நிலையிலும் எனது மண்திண் பசுமையான படிகி வெளிக்கிளம்புகிற நினைவலைகளை நெஞ்சுறுத்தும் கானல் ந பாரம்' பற்றிய சிந்தனையில் பேசுதல் பயனுள்ளதாய்
இவ்வரங்கு எண்ண ஈர்த்துக்கொண்டாலும் அதன் ஒவ்வொரு து நம்பிக்கையுடையதாகவும் சந்தோசமானதாகவுமே அமைந் டர்ந்த இணைந்திருக்கவேண்டும் என்ற ஆசையை ஏற்படுத் ந்தது. இதைவிடவும் உரிய இலக்கு நோக்கி நாம் நெறிப்படுத் உணர்வு ஏற்பட்டவண்ணமிருந்தது.
பாட்டின் பிரகாரம் பாடசாலை மாணவருக்கான நாடக அமைப் இருக்கான தெருவெளி அரங்க அமைப்பாகவுமே இவ்வரங்க டமிடப்பட்டது. இத்திட்டம் அதன் பயன் தொடர்பான் முழுப் 1ளயும் கொள்ளவேண்டும் என்பதில் செயலாளிகள், நெறியா மிகுந்த கருத்துடனிருந்தனர்.
ரங்க செயலாளிகளிடம் காணப்பட்ட ஆற்றல்களை முழுமை கி தன்னை வளமாக்கிக் கொண்டுள்ளது எனலாம். அரங்கப் உள்ள சித்திரங்கள், விளக்கப்படங்கள் என்பவற்றோடு வேட ாண்டமான கட்சியமைப்புகள், காட்சிப்படிமங்கள் சிறப்பாக ரீஸ் வடிவங்கள் அமைத்து காட்சிப்படுத்தல்களை மெருகூட்டி களின் உழைப்பு தனிப்பட்டது
hச்சியான் மேடையேற்றலைக் கொண்டிருந்ததால் இவர்கள் அது சார்ந்த வேலைகளிலும் தகுந்த உத்திகளைக் கையாண் திகள் நாடகத்தில் பல பரிணாம வளர்ச்சிகளை ஏற்படுத்தின. மாற்றம் செய்யப்படும் காட்சிகளை மீக இலகுவாக விளங் படிபவர்களாக உருவானதை செயற்பாடு ஆரம்பித்த ஒரு சில வதானிக்க முடிந்தது. நாடக ஓட்டத்தில் இவர்களது ஒத்து களிப்பு குறைந்த நாட்களுக்குள் உரிய இலக்கினை நோக்கிய ன்னேற்றத்தை அடைய வகைசெய்தது எனலாம்.
ாவிகளிடத்தில் ஆளுமைவிருத்தி என்ற நிலையில் நோக்குகிற f ம் சுயகட்டுப்பாடும் வழங்கப்பட்ட வேலையிலும் பிறவற்றி ணர்வுடன் செயற்படுபவர்களாகவும் உள்ளதை அவதானிக் முகாமைத்துவம் இவர்களிடம் குறிப்பிடக்கூடிய ஒரு வளர்ச்சி இப்போது இவர்கள் சமூகத்தின் நம்பிக்கைக்குரியவர்களா தினை நம்புவர்களாகவும் உள்ள நிலை மகிழ்ச்சியானது. ன் ஜேவயாற்றம் மனப்பக்கும் உருவாகி இருப்பதம் கெஞ்
ஸ்" பெற்ற பெரும் பேறே எண்பேன்.
உழைப்பினால், நெஞ்சுறுத்தும் கானல் நாடகம் 2007 - பூண்டுகளில் யாழ். மாவட்டத்தில் உள்ள 137 பாடசாலை யேற்றப்பட்டுள்ளது. இதனை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மாணவர்களும் பார்த்தப் பயன்பெற்றுள்ளார்கள்.
கூத்தரங்கம் 12