கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: அமைப்புக் கொள்கைகளும் அடிப்படை இலக்குகளும்

Page 1
M.M.M. NOORUI EDITOR OF AL | 129, OSMAN E SANTHUMARARU
1ம் பதிப்பு - (1984) 2ம் பதிப்பு - (1986)
பூணீரீலங்கா மு5
- இலங்கை முஸ்லிம் சமூகவிடு
 
 
 

இ U6 h
D 95T
JTHU - 1
ங்கிரஸ்
தலை உணர்வுகளின் வெளிப்பாடு =

Page 2
"முஸ்லிம் காங்கிரஸ்"
அமைப்புக் கொள்கைகளும்
அடிப்படை இலக்குகளும்
01.\, Syei - குர்ஆனின் போதனைகளையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின்
02.
03.
O4.
05.
தலைமைத்துவத்தின் வழிகாட்டல்களையும் மையமாக வைத்து முஸ்லிம் சிறுபான்மையினத்தின் அரசியல், கல்வி, பொருளாதார, கலாச்சார சமய சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்காக இலங்கை நாட்டில் ஒரு தேசிய அரசியல் இயக்கமாக உழைத்தல்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்று செயற்
IL– Ev.
இந்நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய தீர்வுகளை அறி முகப்படுத்தி பிரச்சாரம் செய்தல்.
முஸ்லிம் சமூகத்தில் அன்ருடம் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்பதற்காக அனுபவமும் கல்வித் தகைமையும் கூடிய நல்லொ ழுக்க சீலர்கள் கொண்ட ஒரு 'மஜ்லிஸ்’ அமைத்து அதன் சிந்தனை களையும் பெறுபேறுகளையும் அச்சேற்றி வெளியிட்டு நாட்டின் நாலா பாகங்களிலுமுள்ள முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல்.
முஸ்லிம்கள் மத்தியில் அணையாத தனித்துவ உணர்வை நிலைப்படுத் துவதுடன் இதர முஸ்லிம் நாடுகளுடனும் உலகின் இதர முஸ்லிம் இயக்கங்களுடனும் பொதுவான இலட்சியங்களே அடையும் வகையில் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்ருல் சமூகத்திற்கு நன்மை பெற முயற்சித்தல்.
இலங்கையில் வாழும் எல்லாப் பிரஜைகளுக்குமிடையே பரஸ்பர நல் லெண்ணத்தையும் மதிப்புகளையும் வளர்த்து இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக உழைத்தல்,
 
 
 
 
 

嵩,
: 1
Z LS S SLSLSLSLSLSLSLSLSLSLSL LSLSLSLSLSLSLSLSLSLSLSL LSLSLSLSLSLSLSLSLSLS S S S SLSLSLSLSLSLS
_6 1963 سے ہوئے 9قیود) نفی - 2 3-♔ ഉേ : (൧) - 1988

Page 3
"முஸ்லிம் காங்கிரஸ்'
94 SOLDůljäs கொள்கைகளும்
அடிப்படை இலக்குகளும்
1? இலங்கை நாட்டில் ஆனி ஆபண்களின் அடிப்படை அம உரிமை க9ள உஜதி செல்வதன்மூலம் நிதியும் கியா ഴ9:01, 5ഴ8 °C Log e'ഞഥuങ്ങി() ( LAളു உதன் மூலமும் அமுகல்களின் மத கலச்சனஏப்7 ^975 ඊගිඩ්ඩ් රූපණිණ LDනිණිපත්‍රි.වී. ඒ ගුණර්‍ ෆිජි ෆෂිප ද්‍රා ශූඛාණ්ඩ්‍රීෂ් இன் மூலுழும அமத்துவிழும் e-5ேஆதSத்துவமும், சிநே රිට්(909 අප්රිභූෂුද්‍රි. " (Errup ජී6Oන ෆිහිපUAV “රxථිණිvgප zoෂ්පov&ජීඝ්‍ර 2த்தை இற் தேதுத00
2த்த ஆறு இ95இஒலிண்டி குக்கும் தமது Tட்ஆன் 338920 பிஅச்சிgேக்கு குல் ஆஞ்ஜதீஸ், இஜ்முஃ கில் இஸ்_ழுதல55 வழிகள்ட்டலின்ஸின் அடிப்படைலில் கிவி33 அமுெ5ஞ் செல்லு ஏெகட αυτζό ό) ότιο 936νο.
koi:
3. ෆිෆෝබ්රේ් ගු லிம் சிறு பலன்மைச் சமுகத்தின் அஏசில்0ே 3வி) துே உக்கை உலு கி இசுல்தல்.
4 முஸ்லிம் சமுகத்தின் அஏசிம்ல், கல்லி, பொருளலதனஏ
SfS) GE58ão šis es aves -SALOCS CV e5) உ05ழததலC .
5. முஸ்லிம் அழுகத்தின் மத, கலச்சனஏ பலனும் பிலிம்ல்
ඛිණිrxර් රෑඵලරිණි) රන්කෝ ලදී) ද්‍රව්‍ය ද්‍රපටේ. 6. ஜேசிலப் அெச்சினேக23ரப் பற்றிபுெம் முஸ்லிம் క్లిడ్లీ
கத்தில் ஆன்குடம் ஆற்படும் முக்கில் பிஏக்சிே ち宅r○○やら。 李宮至のQらaeーッe@9??? 鬍鷲° 鬣 ශ්‍රිකට් ෆි’ 千愛○ら守でぴー @5 の2GS)orの“三やVのLの登あ窓 ふいらぷど。 | ඌරිටන න්‍යණි. 1/4 (6 பெறு రOgāన శస్త్రగ్రాAug ශීඝ්‍රඹී SiqSJJKS AA eJSq B J ee J ee eeee eie TTTTrTA Ay TALiTT TihS i L GT
8ெ-ல் ஒது 58%Abe) படஆக அெ23தல் ,
幫
上
 
 
 
 
 

09.
I0.
II .
2.
3.
07.
08
முஸ்லிம்கள் மத்தியில் அனேயாத தனித்துவ உணர்வை நிலப்படுத் துவதுடன் இதர முஸ்லிம் நாடுகளுடனும் உலகின் இதர முஸ்லிம் இயக்கங்களுடனும் பொதுவான இலட்சியங்களே அடையும் வகையில் தொடர்புகளே ஏற்படுத்தி அவற்ருல் சமூகத்திற்கு நன்மை பெற முயற்சித்தல்.
இலங்கையில் வாழும் எல்லாப் பிரஜைகளுக்குடைேடயே பரஸ்பர நல் லெண்ணத்தையும் மதிப்புகளையும் வளர்த்து இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக உழைத்தல்.
இலங்கையின் சகல மதங்களுக்கும் சம அந்தஸ்தை ஏற்படுத்தி ਨੂੰ
திலேமையைப் பாதுகாக்க முயற்சித்தல்.
இலங்கையில் பிறந்து இலங்கையைத் தாயகமாகக் கொண்ட முஸ்லிம்
கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகளே எனும் நிலையை சட்டரீதி
யாக உறுதி செய்தல்.
சிங்கள் மொழியுடன் தமிழ்மொழிக்கு & { {} அந்தஸ்ை
முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழும் நிலங்களைப் பாதுகாத்தல்,
வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் Ling thւ հայ நிலங்கள் என்பதை உறுதிசெய்து, இலங்கையின் அ ர ச நி லங் க ள் யாவும் நாட்டின் அவ்வப் பகுதிகளில் வாழும் இந்நாட்டு மக்களுக் கிடையே நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட பாடுபடல்.
மக்களின் அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பின் மூலம்:பாதுகாப் பதோடு அவ்வுரிமைகளில் ஏற்படும் தலையீடுகளிலிருந்து நீதிமன்றங்கள் மூலம் ப்ாதுகாப்புப் பெற வழிசெய்தல்,
சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்வதோடு நீதித்துறையின் தனித்துவத் தையும் சுதந்திரத்தையும் நிலேநிறுத்திப் பாதுகாத்தில்

Page 4
16. முஸ்லிம் சிறுவர்களேயும், 2ளஞர்களேயும் வாசிப்புத் துறையிலும்
எழுத்து பேச்சுத் துறைகளிலும் இலட்சிய ரீதியாக ஊக்குவித்தல் மேலும் அவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி அளித்தல்.
17. முஸ்லிம் சமூகத்துக்கென ஒரு தனித்துவமிக்க தினசரியை நிறுவுதல்,
ஒரு முஸ்லிம் கலாச்சார நூலகம் நிறுவுதல்.
19. முஸ்லிம் பிரசுர நிலேயம் நிறுவி அதன் மூலம் ஆத்மீக சமூக கலாச்
சார நூல்களை வெளியிடுதல்.
20 முஸ்லிம் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் * பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து ஆராய்ந்து அவற்றுக்கான திருப்தியான தீர்வுகளைப் பெற முயற்சிப்பதுடன் முஸ்லிம் தொழிலாளர்களே இஸ் லா மிய வாழ்வு முறை அடிப்படையில் இனத்து அவர்கள் மத்தியில் இஸ்லாமிய வாழ்வின் தனித்துவத்தை உறுதிசெய்தல், மேலும் முஸ் லி ம் தொழிலாளர்களுக்கும் தொழில் தருநர்களுக்கும் அல்லது தொழிலாளர்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே அல்லது தொழில் தருநர்களுக்கும் தொழில் தருநர்களுக்கும். அல்லது தொழி லாளர்களுக்கும் அரசுக்கும் அல்லது அரசு க் கு ம் தொழில் தருநர் களுக்குமிடையே உள்ள பிரச்சினைகளில் ஈடுபட்டு உழைத்தலும் (3)συ
லாமிய அடிப்படையில் தீர்வுகளேக் கானு சிலும்
21. இலங்கை எதிர்நோக்கும் இனப்பிரச்சினையை சமாதானமாக தீர்த்து வைப்பதற்கு ஒத்துழைக்கும் அதேவேளை, எத்தகைய அரசியல் தீர்வும் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்கா மலிருப்பதற்காக உழைத்தல்.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் ஒருமைப்பாட்டை உறுதி செய் வதுடன் அதிகாரப்பங்கீடு செய்யப்படும்போது முஸ்லிம் சமூகத்துக்குரிய šUTutorGr Li Gogs பெறுவதற்கு முயற்சி செய்தல்.
2
2
 
 
 
 
 
 

07.
08.
II
2.
3.
16.
7.
இலங்கையின் சகல மதங்களுக்கும் சம அந்தஸ்தை ஏற்படுத்தி அந் நிலைமையைப் பாதுகாக்க முயற்சித்தல்.
இலங்கையில் பிறந்து இலங்கையைத் தாயகமாகக் கொண்ட முஸ்லிம் கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகளே எனும் நிலையை சட்டரீதி யாக உறுதி செய்தல்.
சிங்கள மொழியுடன் தமிழ்மொழிக்கு சம அந்தஸ்தை ஏற்படுத்தல்.
முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழும் நிலங்களைப் பாதுகாத்தல்.
வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ் முஸ்லிம் இனங்களின் பாரம்பரிய நிலங்கள் என்பதை உறுதிசெய்து, இலங்கையின் அ ர ச நில ங் க ள் யாவும் நாட்டின் அவ்வப் பகுதிகளில் வாழும் இந்நாட்டு மக்களுக் கிடையே நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட பாடுபடல்.
மக்களின் அடிப்படை உரிமைகளை அரசியலமைப்பின் மூலம் பாதுகாப் பதோடு அவ்வுரிமைகளில் ஏற்படும் தலையீடுகளிலிருந்து நீதிமன்றங்கள் மூலம் பாதுகாப்புப் பெற வழிசெய்தல்.
சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்வதோடு நீதித்துறையின் தனித்துவத் தையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திப் பாதுகாத்தல்.
இலங்கை முஸ்லிம்களின் மத கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியங் களை பேணி வளர்த்தல்.
முஸ்லிம் சிறுவர்களையும், இளைஞர்களையும் வாசிப்புத் துறையிலும் எழுத்து பேச்சுத் துறைகளிலும் இலட்சிய ரீதியாக ஊக்குவித்தல். மேலும் அவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி அளித்தல்.
முஸ்லிம் சமூகத்துக்கென ஒரு தனித்துவமிக்க தினசரியை நிறுவுதல்,
ஒரு முஸ்லிம் πουπό σιτσι நூலகம் நிறுவுதல்.

Page 5
18. முஸ்லிம் பிரசுர நிலையம் நிறு
சார நூல்களை வெளியிடுதல்.
KK 牙 முஸ்லிம் தொழிலாளர்கள் ༦ Z கொடுத்து ஆராய்ந்து அவற்று முயற்சிப்பதுடன் முஸ்லிம் தெ முறையின் அடிப்படையில் இே வாழ்வின் தனித்துவத்தை உறு மேலும் மு ஸ் லி ம் தொழிலா அல்லது தொழிலாளர்களுக்கும் தொழில் தருநர்களுக்கும் தெரி லாளர்களுக்கும் அரசுக்கும் அ களுக்குமிடையே உள்ள பிரச்சி
20. இலங்கை எதிர்நோக்கும் இன வைப்பதற்கு ஒத்துழைக்கும் அ முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ மலிருப்பதற்காக உழைத்தல்.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின்
வதுடன் அதிகாரப்பங்கீடு செய் நியாயமான பங்கை பெறுவதற்
:وي
 
 
 

-
இ அதன் மூலம் ஆத்மீக சமூக கலாச்
திர்நோக்கும் பிரச்சினைகளுக்கு குரல் க்கான திருப்தியான தீர்வுகளைப் பெற ாழிலாளர்களை இ ஸ் லா மிய வாழ் வு வினத்து அவர்கள் மத்தியில் இஸ்லாமிய திசெய்தல். ளர்களுக்கும் தொழில் தருநர்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே அல்லது ழில் தருநர்களுக்கும் அல்லது தொழி ல்லது அ ர சு க் கு ம் தொழில் தருநர் னைகளில் ஈடுபட்டு உழிைத்தல்
ப்பிரச்சினையை சமாதானமாக தீர்த்து தேவேளே, எத்தகைய அரசியல் தீர்வும் த்தையும் எதிர்காலத்தையும் பாதிக்கா
அரசியல் ஒருமைப்பாட்டை உறுதி செய் !ப்படும்போது முஸ்லிம் சமூகத்துக்குரிய கு முயற்சி செய்தல்.
*
-
. ܐ ܢ
- :
募 *
„-ost-ost-ress-s“
S SSSSSSMSSSSSSS S L S S SLSLSSSMSSSMSSSLSSSL டியாருடிஅடவர்
ஃபெயார் பிரிண்டர்ஸ், கொழும்பு-1 2.
.