கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அபிவிருத்தி அரசின் கடமை அரசியல் தனித்துவம் எமது பிறப்புரிமை

Page 1
FREELANCE JOURNALIST : 1293, OSMAN ROAD, SANTHAMARUT U - 695
அபிவிருத்து
母町āuā身
TLD
தியாகத்தால்
தனித்து
அணைந்திடவி
DSP
பூனிலங்கா முள் "தாருஸ்ஸலாம் வோக்வுே 615if(Ա
 

IWRITER \\-169
ਜੁ॥
வளர்த்தெடுத்த J6) göLILib
ஒளிகுன்றி பும் விடுவதோ?
NO” 09
bலிம் காங்கிரஸ்
வெளியீட்டகம் 2. Tato Galogii, շմoւլ-02

Page 2
. (" & 1 қ. - "
W. 蠱 الأقلية في ལྷོ་ * 8, .. ፳አ'
ዛ1 ጨWe4. " リ。。。、 ... "... * ჯეიკ"|'''''''''''''''', „ს "ცის" ს "No 1 ീൺ:ിന്റെ ഓ് ഉിj jേ
ஹிர் ஒற்றுTர்ரஹீழ்,
麟 蠶。 *****
இதயத் தடாகத்தில் பூத் மலர்களே! என் உயிரினும் இனிய முஸ்லிம்
ਸੁ ഭൺബ്ലെ, ഭൂൺൂ
സ്കെ ക്ലബ്ബു് முஹம்மதுர் றசூலுல்லாஹ் என்ற சத்தியப் பிரகடனமே நம் வாழ்வின் அடிப்படையாகும். இந்தப் பிரகடனத்தாலேயே முஸ்லிம்கள் என்று நாம் 91,600 Llu AT, GITLD காணப்படுகின்றோம். இப்பிரகடனமே என்னையும் உங்களையும் பிறரையும் பிரிக்கின்றது. நானும் நீங்களும் இப்பிரகடனத்தை தினமும் ஒதுவதால்தான் முஸ்லிம் சிறுபான்மைச் சமூகமென இந்த }} g6) அழைக்கப்படுகின்றோம். எப்போது இந்தப் பிரகடனத்திலிருந்து விலகிக் GEST Giraf IC3 OCCIDIT. அப்போது நமது அடையாளமும் நம்மைவிட்டு விலகிக் கொள்கின்றது.
ഋ| ID nഥൺ, ട്രൂ സ്ട് Gusibilition சமூகம் என்ற அடையாளத்துள் அல்லது இந்த நாட்டின் தமிழர்கள் என்ற அடையாளத்துள் நமது பெயர்கள் போய்ச்
Dਪੁਲ ൈഖങ്ങള് GŴYL GALIQU5 BLITT GÖTGOLD என்ற பெருமைகளையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதை விரும்பாமல் இங்கு முஸ்லிம் சிறுபான்மையினர் என்ற அடையாளத்தையே நீங்களும் நானும் நேசிக்கின்றோம். ஏன்? அந்த அடையாளமே நமது சத்தியப் பிரகடனமாகும்
. ܠ ܦ უუ ਸ666Dਨੂੰ ਉਨੂੰ
·
நடமாடிக் கொண்டிருக்கின்றோம்
I WԱ. ՍԱՐԱ
தற்காலிகமானவை. எனவேதான் முஸ்லிம்களாகிய நாம் நிரந்தர இலட்சியங்களைப் பற்றி தினமும் சிந்திக்கின்றோம் நம்முன்னோர் நமக்குத் தந்திருக்கும் வரலாறு பெருமைமிக்கது.
அவர்கள் நடந்து வந்த பாதை மிகவும் நீளமானது. நாம் நடக்கும் பாதையோ அகலமானது.
JELDU, LITT JT60)6JULİb கூர்மையானது. நாடுகள் என்ற வரம்புகளுக்கு அப்பாலும் இன, மொழி, நிற பேதங்களுக்கு அப்பாலும் இணைந்து கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
நாம் நமது உணர்வுகள், அபிலாஷைகள் வித்தியாசமானவை. நமது இலட்சியங்கள் மரணத்திற்கு அப்பாற்பட்டவை. எனவேதான் நாம் "சுயநலமிகள் அல்ல! எனவேதான் எப்போதும் எம்மைப்பற்றி அல்லாமல் எப்போதும் பிறரைப் பற்றியே சிந்திக்கின்றோம்.
02
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நன்மையின் LITES நடந்து செல்வதும் தீமையில் நின்று விலகிச் செல்வதும் அதிலிருந்து
பிறரை விலக்குவதும் அதே வேளை தீமையை எதிர்த்துப் போராடுவதும் அல்குர்ஆனும் அருமைநாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் எப்போதும் எமக்கு விடுத்திருக்கும் கட்டளைகளாகும். நமது எண்ணங்களும், இலட்சியங்களும் குறுகியவை என்றால் எப்போதோ நமது பிரகடனத்தை வாபஸ் பெற்றிருக்கலாம் நமது நம்பிக்கைகளை "விலை கூறியும் இருக்கலாம். ஆனால் அல்ஹம்துலில்லாஹ் இந்த இழிநிலை ஏற்படாமல் இறைவன் நம்மைக் காப்பாற்றி இருக்கின்றான். தொடர்ந்தும் நம்மைக் காப்பாற்ற வேண்டுமெனப் பிரார்த்திப்போம்
முஸ்லிம் சிறுபான்மைச் சமூகமாகிய நாம் இதுவரை யாருக்கும் கஷ்டங்களை உருவாக்கவில்லை. நம்மால் யாருக்கும் கஷ்டங்களும் வரவில்லை. இருந்தும்கூட இன்று எத்தனையோ அச்சங்கள் எம்மை சதா வாட்டிக் கொண்டிருக்கவில்லையா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் எதுவும் "எப்போதும் எங்கும் நடக்கலாம் என்ற எண்ணத்தால் நாம் சோர்ந்து கிடக்கவில்லையா? ஏதோ இனம் தெரியாத ஒர் அச்சம் அடிக்கடி வந்து எமது உள்ளங்களை உறுத்திக் கொண்டிருக்கவில்லையா? தனி மனிதர்களாக நாம் உலவி வரும் போது சந்திக்காத ஆயிரம் பிரச்சினைகளை ஒரு சமூகமாக இன்னும் நாம் அடையாளம் காணவில்லையா? நமது சமூகத்தின் அடிப்படைத் தேவைகள் நமக்கு மறுக்கப்படவில்லையா? சமூக வாழ்விலே நாம் அனுபவிக்க வேண்டிய உரிமைகள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படவில்லையா? தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.
சிங்கள சகோதரர்கள் எங்களுடன் சீர்மையுடன் பழகுகிறார்கள் எங்களை அவர்கள் தமது சொந்தத் தம்பி தங்கையர்களைப் போல நடத்துகின்றார்கள். தமிழ் சகோதரர்களுடனும் ஒரே மொழியில் கூடிக்குலாவுகின்றோம். அவர்களுடன் சேர்ந்திருந்து தேன் தமிழை வளர்க்கின்றோம். ஒரே கலாசாரப் பாலங்களின் மீது இன்னும் கைகோர்த்து நடக்கின்றோம். ஆனால் தனிமனித வாழ்வில் நமக்கு ஏற்படாத அச்சங்கள். நமது சமூக வாழ்வில் அடிக்கடி ஏற்படுகின்றது என்பதை நாம் ஏன் சிந்திக்கக் கூடாது?
நமது சமூக வாழ்வுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் எங்கிருந்து வருகின்றன? இந்தக் கேள்விக்கு எம்மால் விடைகாண முடிகின்றதா? நமக்கு எதிரான சக்திகளை JELÖLDIT GÖ, SIGODL UITGETIÐ 5 TGODT முடிகின்றதா? நமது கூட்டு வாழ்க்கைக்கு எதிரான சகல அச்சுறுத்தல்களினதும் அத்திவாரமே அரசியலும் அரசியல் அதிகாரத்துக்குமான போட்டியும் தான்!

Page 3
பெரும்பான்மைச் சமூகத்தை சேர்ந்தவர்களின் கயிறிழுக்கும் (8.1 ±ിന്റെ (B.T.) சிலவேளைகளில் ജൂബ്ബിങ് கால்களுக்குக் கீழே கதறி அழவும் முடியாமல் செத்துக்
aggio for Liao Go (BLITG 99. ஏங்கிக் கொண்டிருக்கவில்லையா?
அரசியல் சதுரங்கத்தில் சாணக்கியத்துடன் காய்களை நகர்த்துவதன் மூலம் தேசிய
ரீதியாகவும், சர்வதேச 嫣umā முஸ்லிம் சமூகத்தைச் சுற்றி வளைத்து இன்று
மிதிவெடிகளும், நிலக் கண்ணிகளு வைக்கப்பட்டிருப்பதை EITLD) is 63STÜGGöIG DITLIDIT?
நமக்கு எதிரான சக்திகளை நாம் தொடர்ந்தும் தனிநபர்களாகப் ਸੰਯੁ6 மூலம் எதிர்த்துப் (BLITUTL (ply LLDT ജ്ഞ ബ1 நம்மைப் பாதுகாக்கும்
பலமிக்க ஓர் அமைப்பாக மாறக்கூடாதா? அத்தகைய மாற்றம் Θεύου Tρού (Elbόδιο
எதிர்நோக்கும் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்த்து
* USA 。
Wik GEN 鹉、 மூலம் விரோத சக்திகள் இந்த நவீன யுகத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆ தூக்கிக் கொண்டு போராட வந்த போதும் கூட நமக்கு எதிரான சதி முயற்சிகளும், போராட்டங்களும் அரசியல் சதுரங்கத்தில் மிகவும் நிதானமாகக் கையாளப்படுகின்ற போதும் கூட நாம் கண்டும் காணாதது போல் தொடர்ந்தும் இங்கு இருக்க (Լplգեւ III51
சில வேளைகளில் நம்மவர்களே நமக்கு எதிராக ffiണ് நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்
கள் இதை நாம் +[ബീൺ:1|'
is
| || || || || LINTENTAINEAR ஆயுதங்களுடன் நம்மை எதிர்த்து 6) ETGö, HTCDD 。、 ஆனால் அரசியல் அதிகாரத்தின் լքoutb (Ելք60լD அனாதைகளாக்க வந்தால்,
தீர எண்ணிப் பாருங்கள் அரசியல் ரீதியாக பலப்படுவதை விட அரசியல் ரீதியாக ETID GODINO GOLDÁULICB56025 விட நமக்கு ഖേന്ദ്ര ഖുഴ இருக்கிறதா? நமது வாக்குகள்தான் நம்மிடமுள்ள ஒரே வேட்டுக்கள் நமது எதிரிகளை நமது வாக்குகளால் தோற்கடிக்கவும் நமது எதிரிகளை து வாக்குகளின் தேவையால் நண்பர்களாக்கவும் நாம் நம்மைத் தயார் படுத்த வேண்டும்.
。 *
எதையும் சாதிக்கப் போவதுமில்லை. முஸ்லிம்களின் கூட்டு வாக்குகளைப் பற்றி இனிமேலாவது நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் சில்லறை வியாபாரத்தைத் தொடர்ந்து செய்தால் நாம் சிதறிப் போய் விடுவோம் மொத்த வியாபாரத்தைப் பற்றியும், கம்பனி அமைப்புகள் பற்றியும், நவீன தொழில்நுட்ப முயற்சிகள் பற்றியும் பாரிய கைத்தொழில் பேட்டைகள் பற்றியும் பேசுகின்ற உலகத்தில் இனியும் அரசியல் வீதியில் அங்காடி வியாபாரிகளாக நாம் வாழ முடியாது
தனிநபர்களின் முஸ்லிம் வாக்குகள் இதற்கு முன் எதையும் சாதிக்கவில்லை.
4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேரினவாத பெரும் வாகனங்கள் இலகுவில் மோதி சேதம் விளைவிக்காத பாதுகாப்பு | Ցյ63615666i Billb Ջ Ա56ւIII&5 666666ւb. முஸ்லிம் வாக்குகள் திரண்டு சக்தியாகும் போது பேரினவாத வாகனங்களைக் கட்டுப்படுத்தும் "கியர்களாகவும் 'கிளச்சு களாகவும் "பிரேக்கு களாகவும் நாம் இயங்கலாம்.இதன் மூலம் அரசியல் எதிரிகளின் ஆபத்திலிருந்து இறைவன் எம்மை “இன்ஷா அல்லாஹற் காப்பாற்றுவான்.
சதுரங்கத்தின் ஆட்டக்காரர்களை நமது வாக்கு வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்றால், அதனால் அல்லாஹ்வின் உதவியுடன் நம்மையும் நமது சமகால எதிர்கால உரிமைகளையும் பாதுகாக்க முடியுமென்றால் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றம் - 6. Tupol ஏற்றம் - தாழ்வு அர்த்தமுள்ளதாக
ஆகிவிடும் இல்லையென்றால் மீண்டும் ஒரு தடவை கடந்த மாகாணசபைத் தேர்தலில் நாம் நடந்து கொண்டதைப் போன்று அல்லது கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல. திருமலை, கொழும்பு கண்டி களுத்துறை மாவட்டங்களில் நடந்து கொண்டதைப் போன்று நாம் பிரிந்து நிற்போமானால் நாம் மீண்டும் தலைகுனிந்து Golf Elul (ഖബറു
அல்லாஹற் அத்தகைய இழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றுவானாக!
"ஒரு சமூகம் தனது தலைவிதியை மாற்றிக் கொள்ளாத வரையில் அதன் தலைவிதியை அல்லாஹ்வும் மாற்றமாட்டான்' என்ற குர்ஆனின் கூற்றை மனதில் Éloi (BăGounovo
இன்ஷா அல்லாஹ் நம்மை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியில் புதியதோர் அத்தியாயம் காணுகின்ற வாய்ப்பு எதிர்வரும் மார்ச் 1ம் திகதி கிழக்கு மாகாணமெங்கிலும் வவுனியா
நகர சபை வட்டாரத்திற்குள்ளும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்ற போர்வையில் SULDLLDITE
இந்த நல்ல தருணத்தில் அல்லாஹ்வின் வழி காட்டலில், அவனது அருட்கொடை எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இதயத்தில் இருத்தியவர்களாக நமது பயணம் வெற்றி பெறவும் நமது தூய்மையான எண்ணங்கள் ஈடேறவும் பிரார்த்தித்து
| ស្ត្រឆ្នាំ១166b;
என்றும் உங்கள் சகோதரன்
bes.
●岛。02。鄞
மரம் சின்னத்திற்கு வாக்களிப்பீர்கள் என்று பணிவன்புடன் எதிர்பார்க்கின்றேன்.

Page 4