கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆட்சி அதிகாரப் பிரிவுகள் ஏற்படுத்துவதில் கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி
Page 1
Lifessit துவதில் DIGD is ចំ២ចំប្រឹ |ட்ட அநீதி
Page 2
ஆட்சி அதிகா ஏற்படுத்துவதில்
முஸ்லிம்க
இழைக்கப்ப
எம்.ஐ.எம்.மு
به انسانیا VISUOS 9 DS \
ரப் பிரிவுகள் கிழக்கிலங்கை 5ளுக்கு ட்ட அநீதி
]ஹியத்தீன்
Page 3
ஆட்சி அதிகாரப் பிரிவு கிழக்கிலங்கை மு
இழைக்கப்ப
பதிப்பு 25 ஜனவரி
ஆசிரியர் எம்.ஐ.எம்.மு
உரிமைகள் : அனைத்தும்
வெளியீடு : எம்.ஐ.எம்.பதி 57, நொறிஸ் கொழும்பு -
ரீலங்கா.
கள் ஏற்படுத்துவதில் Dஸ்லிம்களுக்கு ட்ட அநீதி
1999
ஹியத்தீன்
ஆசிரியருக்கே
திப்பகம்
கனல் றோட்டு 1O
Page 4
1. பூர்
சிங்கள மன்னர்கள் ஒல் வேளையில் அகதிகளாக்கப்பட்ட
மாகாணங்களில் ஏற்கனவே
பகுதியில் துடியேறினர். வடபாரம்பரிய தாயகப் பூமிக்கான சக உண்டு. வடக்கு, கிழக்கு தமி தனிப்பிரதேசம் என்னும் கோட்ப ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளப்ே
ஒலி லாந்தர் முஸ் லி உரிமையைக்கூட மறுத்தனர். 1505 தொட்டு, 1795இல் ஒல்லாந்தர் நா முன்னுாறாண்டு காலம் கரைே ஆக்கிரமிப்பாளர் சொல்லொணா
இலங்கைக்கு சுதந்திரம் அந்தஸ்துச் சட்டமூலத்துக்கு ஆதரவைப் பிரித்தானியர் அன்று 6 சிறுபான்மையினங்கள் சேர்ந்து நிறைவேற்ற முடியாத ஒரு சிறுபான்மையினங்களைப் போ சுதந்திரமடைவதைப் பெரிதும் ( பாதுகாப்புக்களை பெரிதுபடுத்தா சந்தர்ப்பத்தில் முட்டுக்கட்டையா மக்களோடு ஐக்கியப்பட்டு ஒத்து
வீகம்
லாந்தரை எதிர்த்துப் போராடிய
முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கு 3 (bf ாேபி
6) b5(6th
கிழக்கு மாகாணங்களில் எமது $ல உரிமையும் முஸ்லிம்களுக்கு ழர்களுக்கு மட்டும் உரித்தான ாட்டை இங்குள்ள முஸ்லிம்கள் பாவதில்லை.
D6060
மி களின் சமய வழிபாட்டு இல் போர்த்துக்கேயரின் வருகை ட்டைவிட்டு நீங்கும் வரை, சுமார் யார மாகாண முஸ்லிம்களை த் துயர்களுக்குள்ளாக்கினர்.
வழங்குவதற்கான டொமினியன் 75 வீதமான பெரும்பான்மை வற்புறுத்தினர். இது சிங்களவரோடு ஆதரவு வழங்கினாலொழிய விடயமாக விருந்தது. வேறு லன்றி முஸ்லிம்கள் இலங்கை விரும்பி, தமக்குத் தேவையான மலும், மிகவும் இக்கட்டான ஒரு க நிற்க விரும்பாமலும் சிங்கள ழைத்தனர்.
Page 5
இலங்கை அரசியலமைப்பு ஐம்பது அல்லது அறுபது ஆண சிங்கள மக்களின் அபிலாஷை எந்தவொரு முஸ்லிமைக்கூடக் முஸ்லிம் பிரதிநிதிகள் சர்வதேச ச முன் வைத்துச் சிங்கள மக்க தேடவுமில்லை.
ஆனால் அரச அதிகார ஒதுக்கீடு மற்றும் குடியேற்றம் பே புறக்கணிக்கப்பட்டுள்ள ஒரு ஜ இலங்கை முஸ்லிம் சமூகமாக6ே
இன்றைய இலங்கை மு: கலாச் சாரக் குழுக்கள் இட பெரும்பான்மையினர் அரேபியர் இலங்கைச் சோனகர் ஆவர். காலத்தில் இந்தோனேசியாவிலும் வந்த மலாயர்கள் இரண்டாவது பிரித்தானியர் காலகட்டத்தில், கண்டத்திலிருந்து, பெருமளவில் கரையோரங்களிலிருந்து மேலும் சமீப காலங்களில், இந்தியாவில மற்றும் ஏனையோர் இங்குவந்து ஜன சமூகத்தில் ஒரு பகுதியாகி
1981ஆம் ஆண்டு குடிச பிரகாரம் இலங்கைக் குடிசன சிங்களவரும், 1,871,535 இலங்கை சோனகரும், 825,235 இந்தியத் த 38,239 பறங்கியரும், 28,981 முழுத்தொகை 14,850,001 ஆகும். முஸ்லிம் ஜனத் தொகையில் சுப
ச் சீர்திருத்த முயற்சிகளில் கடந்த ாடு காலத்தில் பெரும்பான்மைச் களுக்கெதிராகக் குரலெழுப்பிய காண்பது அரிதாகும். இது வரை மூகத்துக்கு குற்றச் சாட்டுக்களை 5ளின் பெயருக்கு இழுக்குத்
த்தின்கீழ் வரும் கல்வி, காணி ான்ற துறைகளில் படுமோசமாகப் னசமூகம் இருக்குமெனில் அது வ இருக்கிறது. ஸ்லிம் ஜனசமூகத்தில் பல்வேறு மி பெற்றுள் ளன. அவற்றுள் ர்களின் வழித்தோன்றல்களான 1640க்குப் பின்னர் ஒல்லாந்தர் மலேசியாவிலும் இருந்து இங்கு | குழுவைச் சேருவர். பின்னர், 1796க்குப் பின் இந்திய உபமலபார் மற்றும் குரொமென்டால் முஸ்லிம் வர்த்தகர்கள் வந்தனர். லிருந்து மேமன்கள், போராக்கள் குடியேறி இலங்கை முஸ்லிம் யுள்ளனர்.
ன மதிப்புப் புள்ளிவிபரங்களின் ாத் தொகையில் 10,985,666 த் தமிழரும், 1,056,972 இலங்கைச் தமிழரும், 43,378 மலாயர்களும், ஏனையோரும் இருந்தனர். 1,134,556 பேர் கொண்ட மொத்த Dார் 762,551 பேர் சிங்களமொழி
Page 6
பேசப்படும் பிரதேசங்களிலும் எஞ் பேசப்படும் வட-கிழக்கு மாகாணா
1991 இனி குடிசன த ெ அனுமானிக்கப்பட்டது. இலங்கை 7.6% மாக 1,311,000 பேர் இருந்த பிரதேசங்களில் 874,000 பேரும் தமிழ்மொழி பேசப்படும் வட-கிழக்கு கிழக்கு மாகாணத்தில் மட்டும் 315,2 தமது பாரம்பரிய வசிப்பிடங்களில்
2. இலங்கையின் நீ
1833ஆம் ஆண்டின் ே இலங்கையின் நிர்வாக வரலாற்றில் குறித்தன. இச்சீர்திருத்தங்களின் மூ ஆட்சிமுறை ஏற்படுத்தப்பட்டதோ பிரதேசங்களும், இறைவரி மு மாகாணங்களாகத் திரட்டி வலுப்ட முதலாந் திகதியில் அறிக்கை மாகாணங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1. 6). IL LDITSET600TLD - யாழ்பீாண நுவர கலாவியவின் திசாவன்ன
2. கிழக்கு மாகாணம் - திரு மாவட்டங்களும் தம்மன்கடுவ ப
- ○ 3. தென் மாகாணம் - கால
அம்பாந்தோட்டை மாவட் திசாவன்னிய, கீழ் ஊவா மற்று
4. மேல் மாகாணம் - சிலாபப
கோறளைகளின் திசாவன் துன்கோறளை மற்றும் கீழ் பு
1.
சிய 372,005 பேர் தமிழ்மொழி பகளிலும் வாழ்கின்றனர்.
தாகை 17, 247,000 என முஸ்லிம்களின் ஜனத்தொகை னர். சிங்கள மொழி பேசப்படும் எஞ்சிய 434,000 முஸ்லிம்கள் மாகாணங்களிலும் வாழ்ந்தனர். 01க்கும் கூடுதலான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
ர்வாகப் பிரிவுகள்
கால்புறுாக் சீர்திருத்தங்கள் ஒரு முக்கிய திருப்புமுனையைக் Dலம் நாட்டில் ஓர் ஒன்றிணைந்த டு, பல்வேறு வரி வசூலிப்புப் கவர் நிலையங்களும் ஐந்து படுத்தப்பட்டன. 1833 ஒக்டோபர் 5களின் பிரகாரம் பின்வரும்
மாவட்டம், மன்னார், வன்னி, ரி மற்றும் நெடுந்தீவு.
(D கோணமலை, மட்டக்களப்பு ற்றும் பிந்தன்ன பிரதேசங்களும். , தங் காலை, மாத்தறை, டங்களும் , சப்ரகமுவா வின் ம் வெல்லஸ்ஸ பிரதேசங்களும். ', புத்த்ளம் LDIT6) ILLIf, 6J(Lp
ரி, நான்கு கோறளைகள், 0த்கம பிரதேசங்கள்.
Page 7
5. மத்திய மாகாணம் - கண்டி, ய துன்பனை, தும்பர, ஹேவாஹெ வியலுவ மாவட்டங்களும், ஊ மற்றும் உடபலாத்த.
ஆயினும், 1845இல் ஆறா6 தலைநகராகக் கொண்டு வட - ே செய்யப்பட்டது. புதிய மாகாண உருவாக்கப்பட்டதோடு, சிலாபம், ஏழு கோறளைகளின் திசாவன்ன தென் மாகாணத்தின் இரத்தினபுரி சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1873இல் வட-மத்திய ம ஏழாவது மாகாணம் உருவாக்கப் நுவரகலாவிய மாவட்டம், கிழக் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. வட-மேல் மாகாணத்துக்குத் திரு
1886இல் எட்டாவது மா மாகாணத்திலிருந்து பதுளை மா பிரகடனப்படுத்தப்பட்டுத் தாபிக்கட்
1889இல் மேற்கு மாகாண இரத்தினபுரி மாவட்டங்களைத் து சப்ரகமுவ மாகாணம் உருவாக்க
ஒவ்வொரு மாகாணமும் ஒ விடப்பட்டது. அரசாங்க அதிபர், கே மாகாண அரசாங்க முகவர்களின் ஆனைக் குழுச் சபை இை
ட்டிநுவர, உடுநுவர, ஹரிஸ்பத்து, ]ட்ட, கொத்மலை, மேல்புலத்கம, வாவின் திசாவன்னி, மாத்தளை
வது மாகாணமாகப் புத்தளத்தைத் மல் மாகாணம் எனப் பிரகடனஞ் ம் மேல் மாகாணத்திலிருந்து
புத்தளம் மாவட்டங்களையும், ரியையும் உள்ளடக்கியிருந்தது. மாவட்டம் மேல் மாகாணத்தோடு
ாகாணம் என அழைக்கப்படும் பட்டது. அது வடமாகாணத்தின் $கு மாகாணத்தின் தமன்கடுவ இவ்வேளையில் தெமளஹப்பத்து ப்பியளிக்கப்பட்டது.
ாகாணமாகிய ஊவா, மத்திய வட்டத்தைப் பிரிப்பதன் மூலம், பட்டது.
ாத்திலிருந்து கேகாலை மற்றும் ண்டாடியதன் மூலம் ஒன்பதாவது ப்பட்டது.
அரசாங்க அதிபரின் பொறுப்பில் லெக்டர்களின் அல்லது கரையோர
மற்றும் கண்டி மாகாணங்களின் ற வரி ஆணையாளர்களின்
Page 8
வழித்தோன்றலாக இருந்தார். 1 முறைமை தொடர்ந்தது.
பின்வரும் அட்டவணை 1901இ
அந்தஸ்தை
மாகாணம் மேல் மாகாணம்
மத்திய மாகாணம் தென் மாகாணம் 6)IL LDIT36T60TLib கிழக்கு மாகாணம் வடமேல் மாகாணம் வட மத்திய மாகாணம் ஊவா மாகாணம் சப்ரகமுவ மாகாணம்
1955ஆம் ஆண்டில் 22ஆம் ஆக்கப்பட்டதோடு, பின்வரும் இ உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு மாவ பொறுப்பில் விடப்பட்டது.
கொழும்பு 35|T65 6. களுத்துறை மாத்றை LC கண்டி அம்பாந்தோட்டை தி மாத்தளை யாழ்ப்பாணம் w ( நுவரெலியா மன்னார் J 니
கடந்த சில தசாப்த காலா அம்பாரை (1961), கம்பஹா (197. கிளிநொச்சி (1948) மாவட்டங் எல்லைகளை மீள்வரைவு செய் சேர்க்கப்பட்டுள்ளன.
955 வரை மாகாண நிர்வாக
ல் ஒன்பது மாகாணங்களின் விபரித்தது:
é லைநகள் சதுர மைல்கள்
காழும்பு 1,432 ண்டி 2,300 ாலி 2,146 ாழ்ப்பாணம் / 3,363 ட்டக்களப்பு / 4,039 நருநாகல் 2,996 }னுராதபுரம் 4,002 g്വങ്ങാണ് 3,154 இரத்தினபுரி 1,901
இலக்க நிர்வாக மாவட்டச்சட்டம் இருபது நிர்வாக மாவட்டங்கள் பட்டமும் ஓர் அரசாங்க அதிபரின்
வுனியா / அனுராதபுரம் ட்டக்களப்பு / பொலன்னறுவை ருகோணமலை பதுளை ருநாகல் இரத்தினபுரி த்தனம் கேகாலை
ங்களாக மொனராகலை (1959), 3), முல்லைத்தீவு (1976) மற்றும் களில் இயைபுள்ள மாவட்ட வதன் மூலம், மேலதிகமாகச்
Page 9
உள்நாட்டலுவல்கள் அை நிர்வாகத்துக்கென 241 உதவ ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் உத்தியோகத்தர் பிரிவுகள் இருந்த சபைகள் உருவாகுவதற்கு முன் கொண்ட 549 கிராம சபைகளும், 33 பட்டின சபைகளும் இருந்தன
சர்வகட்சி மாநாட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஐக்கிய தேசிய தேவையான தத்துவங்களும் கரு வரையிலான பிரதேச சபைகள் ஜனத்தொகை, அளவுப்பரிமாண கவனத்திலெடுத்து அதிகார வி மீள்வரைவு செய்வதன் மூலம் ெ ஸ்திரத்தன்மையும் உறுதி செய அங்கத்தினர்களும் விகிதாசார நேரடியாக மக்களால் தெரிவு ெ (8LD g
1987இல் இலங்கையின் 25 அங்கத்தவர்களைத் தெரிவுசெய் 416 அங்கத்தவர்களைத் தெரிவுெ 258 அங்கத்தவர்களைத் தெரிவு ெ ஐ.தே.க அரசாங்கம் பொதுமக்களின் ஒருதலைப்பட்சமாக ஏற்படுத்தியது
மச்சின் கீழ் நேரடியான உள்ளூர் அரசாங்க அதிபர் பிரிவுகள் இலங்கையில் 138 இறைவரி ன. 1981இல் மாவட்ட அபிவிருத்திச் ானர் 7,316 அங்கத்தவர்களைக் 528 அங்கத்தவர்களைக் கொண்ட
1984 பெப்ரவரி 20ஆந் திகதி பக் கட்சியின் பிரேரணைகளில், மங்களும் வழங்கப்பட்ட 200-250 இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. ம், மூலவளங்கள் என்பவற்றைக் டயப் பரப்புகளைக் கவனமாக பாருளாதார நிலைத்துவமையும், ப்யப்படும். சபைத் தலைவரும், பிரதிநிதித்துவ அடிப்படையில் சய்யப்படுவர். 1986 ஜூன் 25ஆந் கள் ஏதாவதொரு ஜன சமூகத்தின் கையிலும் ர் (ளகர் ட்சி ழக்களுக்கு மேலும் கூடுதலான
- த்ெ 5வுள்ளதெனக் கூறினார். ஆனால், மாவட்டங்களிலும் 3,695 பும் 257 பிரதேசசபைகளையும், செய்யும் 39 நகர சபைகளையும் சய்யும் 12 மாநகர சபைகளையும் ன் எந்தவித கருத்துக்கணிப்புமின்றி ul.
Page 10
3. கிழக்கு
கிழக்கு மாகாணம் வடக்கில் மகா விரிகுடாக் கடலையும், தெற்கில் ( மொனராகல, பதுளை, மாத்த6 அனுராதபுரம் மாவட்டங்களையும்
இம்மாகாணம் தற்போது 3, திருகோணமலை , மட்டக் க மாவட்டங்களையும் உள்ளடக்கு காலகட்டத்தில் 1956 குடிசன ப மாகாணத்தில் ஜனத்தொகை பின்
திருகோணமலை மாவட்டம்
தமிழர்கள் 33,796
(46.47%)
முஸ்லிம்கள் 23,219
(31.93%)
சிங்களவர் 15,706
(21.60%)
1981இல் குடிசன மதிப்பு இடம்பெற் தற்போதைய மட்டக்களப்பு மற்று பிரிக்கப்பட்டிருந்தது.
மாகாணம்
ஓயாவையும், கிழக்கில் வங்காள தம்புக்கன் ஓயாவையும், மேற்கில் ளை, பொலன்னறுவை மற்றும்
எல்லையாகக் கொண்டுள்ளது.
839 சதுர மைல் நிலப்பரப்பையும், ளப் பு மற்றும் அமி பாரை கிறது. நாடு சுதந்திரமடைந்த )திப்பு விபரங்களின்படி கிழக்கு
வருமாறு அமைந்திருந்தது.
மட்டக்களப்பு கிழக்கு மாவட்டம் மாகாணம்
102,264 136,060 (51.15%) (49.90%)
85,805 109,024 (42.92%) (40.00%)
11,850 27.556 (5.93%) (10.10%)
றபோது மட்டக்களப்பு மாவட்டம், ம் அம்பாரை மாவட்டங்களாக
Page 11
உப அரசாங்க அதிபர்கள் பிரி:
இல A.G.A. பிரிவின் GLDT.gigs
பெயர்கள் -
அம்பாரை மாவட்டம்
1. படியத்தலாவ 30,967 2. மகாஒய 19,061 3. உஹன 45,096 4. சம்மாந்துறை 38,732 5. கல்முனை 47,147 6. நிந்தவூர் 21,126 7. அட்டாளைச்சேனை 15,557 8. அக்கரைப்பற்று 27,024 9. தமன 17,353 10. திருக்கோவில் 11,529 11. பொத்துவில் 12,543 12. 6uᎧᏁᎠᏉᏪᏐ6Ꭰ 3,537
ட்ட மொத்தம் 28
மட்டக்களப்பு மாவட்டம்
1. கொரளைபற்று 26,310 2. கோ.பற்று தெற்கு 7,207 3. ஏறாவூர்பற்று 47,151 4. மன்முனை வடக்கு 79,439 5. மன்முனை மேற்கு 16,494 6. மன்முனை தெமேற்கு10,924 7, ஏருவில் ம.மு.தெற்கு 26,589 8. பொரைத்தீவு 20,907
கோணமலை மாவட்டம்
1. பதவிசிரிபுர 6.454 2. குச்சவேளி 13,210 3. கொமரன்கடுவல 3,692 4. மொறவெவ 5,102 5. டவுண் + கிறவட் 42,898 6. தம்பலகாமம் 12,412 7. கின்னியா 20,922 8. மூதூர் 23,297 9. சேருவாவில 8981 10. கந்தளாய் 23,125.
மாவட்ட மொத்தம் 160,093
மாகாண மொத்தம் 678,786
LDITE
100
100.
பின்படி கிழக்கு மாகாணத்தில்
6ՋIIT 5.5fT6III
1 2.2 30,348 4.5 10.5 1 2.6 18,756 2.8 6.4 5 8.1 43,478 6.3 15.0 7 13-4 1,356 0.2 O.5 0 16.3 566, 0.1 O.2 1 7.3 85 0.0 O.O 3 5.4 1,229 0.2 O.4 O 9.3 1,594. 0.2 0.6 6 6.0 16,850 2.5 5.8 7 4.0 138 O.O 0.1 9 43 778 0.1 O.2 5 1.2 3,148 0.5 1.1 7 100 118.321/ 174 40.8 7�ܲ ܟ݂ ܢ
9 11.5 710 0.1 0.3 1 3.1 721 0.1 0.3 O 20.6 2,829 0.5 1.3 7 34.7 2,383 0.3 1.0 6 4.6 210 O.O O.1 6 4.8 76 O.O O.O 9 11.6 105 O.O O.O 1 9.1 690 0.1 0.4 7 100 7,725 1.1 3.4
O 4.0 6,435 0.9 4.0 .0 8.3 1995 0.3 1.2 5 2.3 3,651 0.5 2.4 8 3.9 2,847 0.4 1.8 3 26.8 12,355 1.9 7.7 8 7.8 3,935 0.6 2.5 1 13.1 105 O.O O. 4 14.6 559 0.1 O.3 3 5.6 4,966 0.8 3.1 4 14.4 18,893 2.9 11.7 6 100 55,741 8.4 34.8
181,787. 26.8%
8
Page 12
1991ஆம் ஆண்டு பதிவான வாக்க
தமிழ் மாகா% மாவ% உ إيكي عسس تلك பிரிவு?% வாக்காளர் լճիfl:
98.0 372 0.1 0.5 1. 98.4 229 O.O 0.1 1. 96.4 1,263 0.2 0.4 2 8.5 10,651 1.5 3.8 27 1.2 13,437 2.0 4.6 28 0.4 5,789 O.8 3.0 27 7.9 887 0.1 0.3 5 5.9 8,675 1.3 3.0 32 97.1 416 0.1 0.1 2 1.2 11,321 1.7 3.9 98 6.2 3.261 0.5 1.1 26
89.0 347 0.1 0.1 9
56.648 , 8.3 19.6
ހައި<-
2.7 13,918 2.1 6.1 52 1O.O 5,960 0.9 2.6 82 6.0 29,469 4.3 12.9 62. 3.0 49,172 7.1 21.5 61 2O 10,053 1.5 44. 95 O.7 10,815 1.6 4.7 99 0.4 26,429 3.8 11.5 99
3.3 20, 196 3.0 8.8 96 166,012 24.3 72.5
99.7 129 O.O O.O O 15.1 5,812 1.0 3.6 44 98.9 33 O.O O.O O 55.8 1,589 0.2 10 35 28.8 25,138 3.8 15.8 58 31.7 3,699 0.5 2.3 29
0.5 1,548 0.2 1.0 7
2.4 11,602 17 7.2 49 55.3 3,440 0.5 2.1 38
81.7 1,249 0.2 0.2 5
54,122 8.1, 33.8
276,782 40.8%
ாளர்கள்
0
வூ% வாக்காளர்
1.2
3.
ίν 247 - 0.0 19 , 0.0 180 0.0 26,609 3.9 32,814 4.8 15,211 2.2 13,410 2.0 16,647 2.5 | 87 0.0 58 0.0 8,467 1.2 39 0.0 113,788
* 16.8 Μ : 11576 17 526 0.1 14,805 2.2 26,056 2.6 231 O.O 34 O.O 27 O.O. 21 0.0 53.276 7.0
000 0.0 5,390 O.8 7 0.0 444 0.1 4,204 0.6 4,779 0.7 19,248 2.8 11,136 1.6 566 0.1 2,891 0.4 48,605 6.9
215,669 31.8%
0.1 O.O 0.1 9.2 113 5.3 4.6 5.8 O.O O.O 2.8 0.1 39.3
5.1 0.2 6.5 11.3 0.1 O.O 0.0 0.1 23.3
O.O 3.3 0.0 O.3 2.6 3.0 12.0 7.0 0.4 1.8 30.4
e (UD6rò6Slub LDTE II% LDT61% del
பிரிவு?%
0.8 0.1 0.4 68.7 69.6 720 86.2 61.6 0.5 0.5 67.5 1.1
44.0 7.3 31.4 32.8 2.2 0.3 0.1
0.1
O.O 40.8 0.2 8.7 9.8 38.5 92.0 47.8 6.3 12.5
Page 13
1981இல் கிழக்கு மாகாணத்தின் ஐ
திருமலை மட்ட LDIT6 "Lib IIDIT6AII
தமிழர்கள் 93,510 238.2 (39.78%) (72.5
முஸ்லிம்கள் 74,403 79.31 (29.26%) (24.1
சிங்களவர் 89,341 10.64 (33.96%) (3.24
மொத்தம் 245,250 328, 1
மாவட்ட ரீதியாகவும், தேர்தல் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வா!
(1) தேர்தல் மாவட்ட இல, 13 திக
தொகுதி பா.உ மொத்தப்
A அம்பாரை 1. 112,04t B. சம்மாந்துறை 1 51.99 C. கல்முனை 1. 50,248 D. பொத்துவில் 2 97.72
5 312,00c
(2) தேர்தல் மாவட்டம் இல. 12 ம
தொகுதி பா.உ மொத்தம்
A கல்குடா
1. 73,64C B மட்டக்களப்பு 2 123,893 C. பட்டிருப்பு 1. 64,365 4 261,898
1C
ஜனத்தொகை விபரம் பின்வருமாறு:
க்களப்பு அம்பாரை கிழக்கு
Lüb LDT6) "Lib மாகாணம்
16 79,725 411,451 9%) (20.57%) (42.42%)
| 0 | 7 146,481 315,201 7%) (41.66%) (32.49%) 6 146,371 243,358 %) (37.77%) (25.09%)
70 387,577 970,010
தொகுதி ரீதியாகவும் 1993ஆம் க்காளர் எண்ணிக்கை.
மடுல்ல
D முஸ்லிம்கள்?% தொகை
5 O.O8 896
74.8 38,889 3. 69.6 34,973 50.6 49,447 5 39.8 124,205
ட்டக்களப்பு
) முஸ்லிம்கள்?% தொகை
) 29.3 21,577 34.2 42,371 O.7 451.
24.6 64,399
Page 14
(3) தேர்தல் தொகுதி இல, 14 தி
தொகுதி பா.உ மொத்த
A சேருவாவில 1 54.63 B. திருமலை 1. 67.50 C. மூதூர் 1. 61.94
3 184,09
மேற்படி புள்ளிவிபரங்களிலிருந்து தமிழர் ஜனத்தொகை 136,059 அதிகரிப்பும், முஸ்லிம் ஜனத்தெ ஆக 289% அதிகரிப்பும், சிங்களவு 243,358 ஆக 883% அதிகரிப்பும் 6 குறிப்பிட்ட கால கட்டத்தில் நாட6 ஜனத்தொகை அதிகரிப்பு 238%
சிங்களச் சனத்தொகைய உதவியோடு மேற்கொள்ளப்பட்ட கீழான கல்ஒயாத் திட்டம், பன்ன6 திட்டம் போன்ற அம்பாரை ம கந்தளாய்த் திட்டம், அல்லைத் த திட்டம், பதவிய திட்டம் (பகு முதலிக்குளம் திட்டம் போன் திட்டங்களின் கீழும் ஏற்படுத்தப்ட விளைவாகும்.
நகோணமலை
D முஸ்லிம்கள்?% தொகை
2 13.7 7,485 18.7 12,624 66.1 40,948 O 33.2 61,057
து 1949க்கும் 1981க்குமிடையில்
லி இருந்து 411,451ஆக 302%
ாகை 109,024ல் இருந்து 315,201
ர் ஜனத்தொகை 27,556ல் இருந்து
ற்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
ாாவிய ரீதியில் சிங்கள மக்களின்
மாத்திரமே.
பின் இப்பாரிய அதிகரிப்பு அரச பிரதான நீர்ப்பாசனத் திட்டங்களின் ல ஒயாத்திட்டம், அம்பலம் ஓயாத் ாவட்டத் திட்டங்களின் கீழும், திட்டம், மொரவெவ முதலிக்குளத் தி) மற்றும் மஹாதியுலுவெவ ற திருகோணமலை மாவட்டத் பட்ட சிங்களக் குடியேற்றங்களின்
Page 15
4. சிங்கள ஆட்சியாளரினால் க இழைக்கப்பட்ட
பூரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சி அரசியற் பிரதிநிதித்துவத்திற்க எல்லைகள் நிர்ணயிக்கப்பட்ட ே பாராளுமன்ற உறுப்பினர்களால் த நியாயப்படி சேரவேண்டிய பெருL தொகுதிகளாக மாற்றப்பட்டு அபச முடியவில்லை.
திருகோணமலை மாவட்ட நிலப்பரப்பில் 70 சதவீதமான 700 ச தொகுதியாகவும், அம்பாரை மா மைல் நிரப்பில் 50.7 சதவீதமா அம்பாறைத் தொகுதியாகவும் சிங்
தமிழ் பேசும் மக்களான தப பாரம்பரிய வசிப்பிடமும் சுதந்த உள்ளடக்கிய பிரதேசமுமான ச சிங்களவர் ஏறக்குறைய 1600 மொத்த நிலப்பரப்பான 3837 சதுர 42 சதவீதமான பொன் விளை கொண்டதுமல்லாமல் எஞ்சிய காணிகளிலும் ஆதிக்கம் செலுத்து தடுத்து நிறுத்த அன்றைய யு.என்.பி தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளால்
புதிதாகக் குடியேறிய
அம்பாறைத் தொகுதி ஏற்படுத்தப் எல்லைகள் பிரிக்கப்பட்ட போது
12
ழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு அநியாயங்கள்
க்காலத்தில் கிழக்கு மாகாண ான பாராளுமன்றத் தொகுதி பாது இருந்த தமிழ் முஸ்லிம் மிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் >பகுதி காணி நிலம் சிங்களவர் ரிக்கப்பட்டதைத் தடுத்து நிறுத்த
த்தில் உள்ள 1016 சதுரமைல் துரமைல் காணியை சேருவலைத் வட்டத்தில் உள்ள 1725 சதுர ன 900 சதுரமைல் காணியை களவர் அபகரித்துக் கொண்டனர்.
லிழர்களினதும், முஸ்லிம்களினதும் திரமான தொழில் துறைகளை கிழக்கு மாகாணத்தில் இருந்து சதுரமைல், முழுமாகாணத்தின் மைல் நிலப்பரப்பில் ஏறக்குறைய ாயும் பூமியை அபகதித்துக்
பகுதியின் 400 சதுரமைல் துகின்றனர். இந்த அநியாயத்தை , எஸ்.எல்.எப்.பீ கிழக்கு மாகாண முடியவில்லை.
சிங்களவரின் நலனுக்காகவே பட்டது. புதிய நிருவாக மாவட்ட நியாயப்படி பிந்தனைப்பத்து
Page 16
மட்டக்களப்பு மாவட்டத்துடன் தா: ஆனால் முஸ்லிம் பெரும்பான்ை நோக்கத்தோடு அம்பாறை மா அப்படிப் பிரிக்கப்பட்டும் கூட
சதவீதத்துக்கும் கூடுதலான தமிழ கரையோரப் பகுதியில் தான் வாழ எதுவித அக்கறையும் இல்லாம6 அம்பாரையிலேயே மாவட்ட நிருவி
அம்பாரை மாவட்டத்திற்கு பிரதிநிதிகளும், ஒரு தமிழ்ப் பிரதிநி இருந்தனர். இதன்படி அரசியற் மாவட்டத்தில் 80 சதவீதம் முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு சிங் முற்றும் முரணாக முஸ்லிம் த உரிமைகளைச் சூறையாடினர். 80 கொண்டு சட்டபடி அமுலாக்க வேை தேசியக் கட்சி, றிலங்கா சுதந பிரதிநிதிகளால் முடியவில்லை.
ஐ.தே.கட்சியின் தார்மீக மாகாணத்திற்கான பாராளுமன்ற (5) தமிழர். இன்னும் ஐந்து டே மட்டுமே சிங்களவர். விகிதாசார மக்களாகிய தமிழர் முஸ்லிம்கள் 16.7 சதவிகிதம். தமிழ் பிரதிநிதிக ஒருவர் மாவட்ட மந்திரி. முஸ்லி அமைச்சர், இன்னும் இருவர் ம பிரதிநிதிகளில் அம்பாரைத் தொ மந்திரியாகவும் நியமிக்கப்பட்டிருந்
13
இணைக்கப்ட்டிருக்க வேண்டும். யைத் திட்டமிட்டுச் சிதறடிக்கும் பட்டத்தோடு இணைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் 80 களும் முஸ்லிம்களும் கிழக்குக் ந்து வந்தனர். இவர்கள் நலனில் குடியேற்றப் புதிய நகரமான ாகக் கச்சேரி அமைக்கப்பட்டது.
அன்று 3 யு.என்.பி. முஸ்லிம் தியும், ஒரு சிங்களப் பிரதிநிதியும் பிரதிநிதித்துவம் அம்பாறை தமிழ் பேசும் மக்களாகிய இருந்தது. ஆனால் 20 சதவிகித களவர் நீதி நியாயத்திற்கெல்லாம் தமிழ்ப் பெரும்பான்மையினரின் சதவிகித பிரதிநிதித்துவத்தைக் ன்டியதைக்கூட அன்றைய ஐக்கிய த்திரக் கட்சி முஸ்லிம் தமிழ்
ஆட்சிக்காலத்தில் கிழக்கு பிரதிநிதித்துவத்தில் ஐந்து பேர் ார் (5) முஸ்லிம்கள், இருவர் அடிப்படையில் தமிழ் பேசும் 83.3 சதவிகிதம், சிங்களவர் ள் இருவர் கபினட் மந்திரிகள், பிரதிநிதிகளில் ஒருவர் பிரதி வட்ட மந்திரிகள். சிங்களவர் திப் பிரதிநிதி அந்த மாவட்ட 5TIT.
Page 17
ஐக்கிய தேசியக் கட் நியமனங்களை வெளிப்படையாக அரசியல் அதிகாரங்கள் கிழக் முஸ்லிம்களுக்குமே கூடுதலாகக் இந்த தமிழ், முஸ்லிம் கபினட் ஆ மாவட்ட மந்திரி ஆகியோரால் கி மக்களின் உரிமைகளை ஒரளவுக்ே
தமிழ் பேசும் மக்கள் பெரும் சம்மாந்துறை, பொத்துவில் தொ நிருவாக மாவட்டம் ஏற்படுத்தக் க கட்சி தமிழ் முஸ்லிம் பிரதிநிதிக தொகுதியின் ஐக்கிய தேசியச் சிங் ஆட்சேபனையின் பேரில் நிராகரிக்க கிழக்கு மாகாண 17 சதவிகித சி 83 சதவிகித தமிழ், முஸ்லிம் 1 தேசியக் கட்சியின் தார்மீக அ கொடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு
துரித மகாவலி அபிவிருத மாகாண எல்லைக்குள் வரும் கான 1,60,000 ஏக்கர், அதாவது 45,000 8 சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஒ துண்டுகளைவிட மேலதிகமான ஏறக்குறைய 100,000 சிங்களவர்க தமிழருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன ஏறக்குறைய 30,000 இந்திய வட வெளிமாகாண இலங்கைத் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள் விவசாயத்தைத் தொழிலாகக் கெ முஸ்லிம்கள் மட்டுமே குடியேறுவ
14
யால் கொடுக்கப்பட்டிருந்த ப் பார்க்கும்போது இனரீதியாக கு மாகாணத் தமிழருக்கும், கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் ழக்கு மாகாணத் தமிழ் பேசும் கனும் பாதுகாக்க முடியவில்லை.
பான்மையாக வாழும் கல்முனை, குதிகளை உள்ளடக்கிய ஒரு ழெக்கிலங்கை ஐக்கிய தேசியக் ள் எடுத்த முயற்சி அம்பாரைத் களப் பிரதிநிதி தயாரத்தினவின் ப்பட்ட மானக்கேடான அனுபவம் |ங்களப் பிரதிநிதித்துவத்திற்கும் பிரதிநிதித்துவத்திற்கும் ஐக்கிய ஆட்சியில் எவ்வளவு மதிப்புக்
நல்ல எடுத்துக்காட்டு.
ந்தித் திட்டத்தின் கீழ் கிழக்கு னியின் விஸ்தீரணம் ஏறக்குறைய காணித்துண்டுகள். இக்காணியில் துக்கப்பட்டுள்ள 26,000 காணித்
19,000 காணித்துண்டுகளில் ள் புதிதாகக் குடியேறுவார்கள்.
18,500 காணித்துண்டுகளில் சாவழித் தமிழர்களும் 50,000 தமிழர்களும் குடியேறுவர். ள 7,600 காணித்துண்டுகளில் ாண்ட 38,000 கிழக்கு மாகாண து சாத்தியம்.
Page 18
பொத்துவில் பகுதியில் வரவிருக்கும் ஹெட ஒயா பே தொடங்கியதும், கல்ஒயா, கந்தள ஏற்பட்ட மாற்றங்கள் போல் கிழக் கணிசமான மாற்றங்கள் ஏற்படுவது மாகாணத்தின் இன விகிதாசாரம் வி 55 சதவிகிதம் தமிழர் 30 சதவிகித என்ற நிலையில் மாற்றம் ஏற்படும். மாகாணத்துக்கு ஒரு தனிமாகான் நடைபெறும் போது முடிவு இப்போ மாறுபட்டதாகவே அமையும். ஐ.ே அரசியற் கட்சிகள், சுயேட்சைக் போட்டியிடும் வாய்ப்புண்டு. மற்ற இ6 வழக்கம்போல் எல்லாக் கட்சிகள் சதவிகித வாக்குகள் சில்லாங் ெ விரைவில் முஸ்லிம்கள் கிழக்கு அற்றவர்களாகப் போவது தவிர்க் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முஸ்லிம்களின் 1981ஆம் ஆண்டி அல்லது ஒன்றிணைந்த அரசியற் ஏற்றவாறு உபயோகித்து முஸ்லிம்க வாழமுடியும் என்பது எதிர்காலத்தின் வெறும் கற்பனை.
15
விரைவில் நடைமுறைக்கு ான்ற திட்டமும் செயற்படத் ாய் அபிவிருத்தித் திட்டங்களால் கு மாகாணச் சனத்தொகையில் து தவிர்க்க முடியாதது. கிழக்கு ரைவில் ஏறக்குறைய சிங்களவர் தம், முஸ்லிம்கள் 15 சதவிகிதம் இப்படியான நிலையில் கிழக்கு ன சபை அமைத்துத் தேர்தல் தைக்கு இருப்பதைவிட முற்றும் த.க, ரீ.ல.சு.க, தமிழ், முஸ்லிம் குழுக்கள் எல்லாம் தேர்தலில் னத்தவர்களை விட முஸ்லிம்களே ளிலும் போட்டியிடுவார்கள். 15 காட்டை சிதறுவது போல் சிதறி மாகாணத்தில் அரசியல் பலம் க முடியாததாகிவிடும். ஆகவே தனிமாகாண சபை ஏற்பட்டு பன் 33 சதவிகிதாசாரத்தையோ பலத்தையோ சந்தர்ப்பத்துக்கு 5ள் சுதந்திரமாகப் பாதுகாப்போடு ல் நடைமுறைக்குச் சாத்தியமற்ற
Page 19
8. உள்ளூர் நிரு கிழக்கிலங்கை முள
கிழக்கு மாகாணத்தில் 1921 சனத்தொகை நான்கு சதவிகித குடியேற்றத்தாலும் பேரினவாத கள்ளத்தனமாகக் குடியேறியவர் மொத்தமாக 1981ஆம் ஆண்டுக் சிங்களவரின் குடிசன விகிதாச பாரம்பரிய முஸ்லிம், தமிழ் பகு குடியேற்றிவிட்டு அதன் பின்னர்
உபயோகித்து அப்பகுதிகளைச்
பிரிவுகளாகவும் கிராமசேனையா இறுதியில் அரச திணைக்களா தயாரித்துச் சிங் கள ஆட் ஏமாற்றுகின்றனர்.
திருகோணமலை மாவட கணக்குப்படி தமிழர் 39%, முள ஆனால் 1976ஆம் ஆண்டுத் ஆணைக்குழு இங்கு புதிதாகக் சதுர மைலுக்கும் கூடுதலான நில என்னும் தேர்தற் தொகுதியை பரப்புள்ள திருகோணமலை மா6 காணியை ஆக்கிரமித்துக்கெ முஸ்லிம்களுக்கும் மிஞ்சியது ஆ அம்பாரை மாவட்டத்தில் 197 முஸ்லிம்கள் 47% சிங்களவர் திட்டத்தின்கீழ் புதிதாகக் குடியே ஆண்டு அமைக்கப்பட்ட அம்பா ஏறக்குறைய 880 சதுரமைல். அம்.
வாகப் பிரிவுகளில் லிம்கள் புறக்கணிப்பு
ஆம் ஆண்டு சிங்களவரின் ம் மட்டுமே. திட்டமிட்ட சிங்களக் ஆட்சியாளரின் அனுசரணையோடு களின் எண்ணிக்கையோடும் கூட்டு கணக்குப்படி கிழக்கு மாகாணத்தில் ாரம் 24 ஆக அதிகரித்துள்ளது. திகளில் முதலில் சிங்களவரைக் தமக்குள்ள ஆட்சி அதிகாரத்தை சிங்கள உப அரசாங்க அதிபர் ளர் பிரிவுகளாகவும் எல்லையிட்டு ங்கள் மூலம் வரைபடங்களைத் சியாளர்கள் எல்லோரையும்
ட்டத்தில் 1971 ஆம் ஆண்டுக் ல்லிம்கள் 33%, சிங்களவர் 28% தேர்தல் தொகுதி நிர்ணய குடியேறிய சிங்களவருக்காக 700 >ப்பரப்பை உள்ளடக்கிய சேருவல ஏற்படுத்தியது. 1048 சதுரமைல் வட்டத்தில் 24% சிங்களவர் 70% ாண்டனர். 76% தமிழருக்கும் க 348 சதுரமைல் காணிமட்டுமே. 1ஆம் ஆண்டுக் கணக்குப்படி 30% தமிழர் 23%. கல்ஒயாத் 1றிய சிங்களவருக்கு 1976 ஆம் ரைத் தொகுதியின் விஸ்தீரணம் ாரை மாவட்டத்தின் மொத்தப்பரப்பு
5
Page 20
1,775 சதுரமைல். இங்கு சிங்க வகையில் ஏற்படுத்தப்பட்ட லஹ" - விஸ்தீரணம் 370 - கூட்டு ெ 1981ஆம் ஆண்டுக் கணக்குப்படி 1250 சதுரமைல் - 70% காணிை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
சிறுபான்மையினரின் உரிமைக6ை இது ஒரு தகுந்த எடுத்துக்காட்(
பழைய DRO பிரிவு ( மாவட்டமும் மட்டக்களப்பு மாவட் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரு அக்கரைப்பத்து, சம்மாந்துறைப் என்னும் நான்கு பிரிவுகளும் கோறாலைப்பத்து, ஏறாவூர்பத் மண்முனை எருவில் போரதீவுப்ப சிங்களவர் அதிகப்படியான பிந்த இரு பிரிவுகளும் இருந்தன.
திருகோணமலை மாவட்ட நகரமும் கிறவட்டும், என்னும் அதிகப்படியாகவும், கிண்ணியாப் இரு பிரிவுகளில் முஸ்லிம்கள் அ கட்டுக்குளம் பத்து மேற்கு என் அதிகப்படியாகவும் இருந்தனர்.
சுதந்திரத்திற்குப் பின் D அதிபர்கள் பிரிவுகளாகப் பிரிக்க பெரும்பாலும் முஸ்லிம்கள் குடிய மட்டுப்படுத்தப்பட்டன. பெரு நீர்நிலைகளும் சிங்கள, தமிழ் பெ குள்ளாக்கப்பட்டு முஸ்லிம்கள் உ
1.
ாவர் அதிகப்படியாக வரக்கூடிய கலை, தமனை A.G.A. பிரிவுகள் ாத்தமாக எடுத்துக் கொண்டால்
36% சிங்களவர் - ஏறக்குறைய யப் பெறக்கூடியதாக எல்லைகள் பேரினவாதிகள் இலங்கையில் ாச் சூறையாடியுள்ளனர் என்பதற்கு
) -
முறைப்படி இன்றைய அம்பாரை டமும் ஒன்றிணைந்த மட்டக்களப்பு ம்பான்மையான பாணமைப்பத்து, பத்து, கரவாகு - நித்தவூர்பத்து , தமிழர்கள் அதிகப்படியான து, மண்முனை மேற்குப்பத்து, த்து என்னும் நான்கு பிரிவுகளும், னைப்பத்து, வெவகம்பத்து எனும்
த்தில் கட்டுக்குளம்பத்து கிழக்கு,
இரு பிரிவுகளில் தமிழர்கள் பிரிவு, கொட்டியார்பத்து என்னும் திகப்படியாகவும் கந்தளாய்ப்பிரிவு, னும் இருபிரிவுகளில் சிங்களவர்
R.O. பிரிவுகள், உப அரசாங்க ப்பட்டபோது முஸ்லிம் பிரிவுகள் பிருக்கும் பகுதிகளுக்கு மட்டுமே பகுதி அரசாங்கப் பூமியும், நம்பான்மை நிருவாகப் பிரிவுகளுக் மைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
Page 21
முன்பிருந்த முஸ்லிம் பெ D.R.O. Lifle) - 472 Fg5. U60LDé லஹ"கலை A.G.A. பிரிவாகன பொத்துவில் A.G.A. பிரிவாகவி சனத்தொகையைக் கொண்ட மு சதுரமைல் நிலப்பரப்பும், 7085 சன A.G.A பிரிவுக்கு 368.2 சதுரை பிரிக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த இன்றுள்ள ஹாடி கல்வி நிை அம்பாரைக் குளத்தையும், அம்ப ஒரு பெரும் நிலப்பரப்பு. இதிலிரு காணி அபகரிக்கப்பட்டு வேவகம் A.G.A பிரிவுடன் சேர்க்கப்பட் சனத்தொகை 65,815, விஸ்தீரணL முஸ்லிம் A.G.A பிரிவு சனத்:ெ சதுரமைல் மட்டுமே.
முஸ்லிம்களைப் போலவே சிங்களவரும் கரையோரப் ப ஓரங்களிலும் உள்ள மேட்டு கூட்டமாகக் குடியிருக்கின்றனர். எல்லோரினதும் விவசாயக் கா தரைகளும் மீன்பிடித்தொழில் நீர்நி பிரிந்து வெவ்வேறு இடங்களில்தா தற்போதுள்ள A.G.A பிரிவுகள் சனத்தொகைக்கு ஏற்றவாறு அை
பெற்றுள்ளார்கள். அம்பாரை பு களுக் G கயே
சிங்கள A.G.A பிரிவுக்கான து
18
ரும்பான்மையான பாணமைப்பத்து ல் - சிங்களவர் அதிகப்படியான பும், முஸ்லிம் அதிகப்படியான பும், பிரிக்கப்பட்டுள்ளது. 19,831 ஸ்லிம் A.G.A பிரிவுக்கு 103.9 த்தொகையைக் கொண்ட சிங்கள மல் நிலப்பரப்பும் என்ற ரீதியில் சம்மாந்துறை DR.O. பிரிவு லயத்துக்கும் அப்பால் இருந்து ாரை நகரத்தையும் உள்ளடக்கிய ந்து ஏறக்குறைய 50 சதுரமைல் பத்து வடக்கு - உகனை சிங்கள டுள்ளது. சிங்களவேவகம்பத்து ம் 259.9 சதுரமைல், சம்மாந்துறை தாகை 40,704 பரப்பு ஆக 99.1
, கிழக்கு மாகாணத்தில் தமிழரும், குதிகளிலும் பிரதான பாதை நிலப்பகுதிகளில்தான் கூட்டம் தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் னிகளும் கால்நடை மேய்ச்சல் லைகளும் வசிப்பிடங்களைவிட்டும் ன் அமைந்துள்ளன. இதனால்தான் அவ்வப் பிரிவுகளில் உள்ள மயவில்லை. லஹ"கலை A.G.A
Page 22
காணிகளோடும் ப்ைபிடுகையில் காணியைப் பெற்றுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தி ஏறக்குறைய 28,000 முஸ்லிம்கள் கூடுதலான முஸ்லிம்கள் ஏற முஸ்லிம்கள் வாழைச்சேனை, இவர் கள் அனைவரும் வி விவசாயக்காணிகள் கால்நடைக நீர்நிலைகள் யாவும் இம்மாவ இற்றைவரை மற்ற இன ம முஸ்லிம்களின் வசிப்பிடங்களைய உள்ளடக்கிய A.G.A பிரிவு எதுவ அம்பாரை மாவட்டத்தில் அக்கை உள்ள திருக்கோயிலில் 15,000 உள்ள 13,000 தமிழருக்கும், ! லஹ"கலையில் உள்ள 6500 மாவட்டத்தில் கோறாலைப்பற்றி திருகோணமலை மாவட்டத்தில் ெ உள்ள 12,000 சிங்களவருக்கும் சிங் கள வருக்கும் கோமரன சிங்களவருக்கும் தனித்தனி A.G. பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ள
A.G.A&TLD (33606 lut6 எல்லைகளும், நிர்ணயிக்கப்பட்டே பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ள A.G.A பிரதேச சபைகள் ஏற்ப உள்ள சனத்தொகைக்கேற்ப நில இன்றியமையாததாகும்.
சிங்களவர் 13 மடங்கு கூடுதலான
ஸ் 1981ஆம் ஆண்டுக்கணக்குப்படி காத்தான்குடியிலும், 20,000க்கும் ாவூரிலும் கிட்டத்தட்ட 27,000 ஒட்டமாவடியிலும் வாழ்கின்றனர். வசாயிகள் . இவர்களுடைய ளின் மேச்சல் நிலங்கள் மீன்பிடி ட்டத்தில்தான் உண்டு. ஆனால் க்களுக்கு இருப்பது போன்று பும் தொழிற்துறை நிலங்களையும், பும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் ரப்பற்று முஸ்லிம் D.R.O பிரிவில் தமிழருக்கும், அக்கரைப்பற்றில் பாணமைப்பற்று DR.O. பிரிவில் சிங்களவருக்கும், மட்டக்களப்பு ல் உள்ள 11,000 தமிழருக்கும், காட்டியார்பத்து (சேருவாவில)யில் , மொறவெவாவில் உள்ள 5,000 கடுவலவில் உள்ள 2,000 A பிரிவுகளும் கிராமசேவையாளர்ப்
50T.
ர்கள் பிரிவுகளுக்கான நிலப்பரப்பும், பாது முஸ்லிம்கள் நலன்களுக்குப் ன. அதிகாரப் பகிர்வுக்கான இனரீதி டுத்தும்போது அவ்வப்பிரிவுகளில் ப்பரப்பும் ஒதுக்கப்பட வேண்டியது
Page 23
இனப்பிரச்சினை சம்பந்த பேச்சுவார்த்தையின்போது பதினெ இலங்கையின் முப்பது சதவிகித வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிநியாயத்திற்கு முரணான:ெ வலியுறுத்தி தமிழர் கோரிக்கையை அடிப்படையில் அம்பாரை மாவட 66% காணிகளையும் திருகோ சிங்களவர் இங்குள்ள 70% காணிக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இ6 மாவட்டத்தில் உள்ள சகல கான எந்த வகையிலும் நியாயமாகாது
கிழக்கு மாகாணத்தில் உள் 1981ஆம் ஆண்டுக் குடிசன விகி 1612 சதுரமைல், முஸ்லிம்களுக் சிங்களவருக்கு 25% - 960 சதுர கொள்வதே நிரந்தர சமாதான அமையும்.
முஸ்லிம்களுக்கு கிழக்கில பாதுகாப்புள்ள வசிப்பிடம், சுதந் நியாயப்படி உரித்துள்ள கா உரிமைகளுக்குப் பாதுகாப்பு, தாய் கலாசார நடவடிக்கைகளுக்குச் 8 பகிர்வில் சிங்களவர், தமிழர் போன்று ஆட்சி அதிகாரத்தைச் சகல மட்டத்த வாய்ப்பு.
இலங்கை ஒற்றையாட்சிய முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழே
20
மாகத் திம்புவில் நடைபெற்ற டு சதவிகித (18%) தமிழ் மக்கள் (30%) நிலப்பரப்பைக் கொண்ட த் தமிழ் தாயகமாகக் கோருவது ன்று சிங்களப் பிரதிநிதிகள்
நிராகரித்தனர். இந்த நீதிநியாய ட 36% சிங்களவர் இங்குள்ள னமலை மாவட்டத்தில் 34% ளையும் அபகரித்துக்கொள்வதை வாறே 72% தமிழர் மட்டக்களப்பு ரிகளுக்கும் உரிமை கோருவது
ள 3,839 சதுரமைல் நிலப்பரப்பை தாசாரப்படி தமிழருக்கு 42% - க்கு 33% - 1267 சதுரமைல் மைல் என்ற ரீதியில் பகிர்ந்து த்துக்கு நியாயமான தீர்வாக
pங்கையில் வேண்டியதெல்லாம் திரமான தொழிற்துறைகளுக்கு ணி, அரசியல் சுயநிர்ணய மொழியில் நிர்வாகம், மார்க்க தந்திரம், அரசியல் அதிகாரப் | முஸ்லிம்களும் பங்கு கொண்டு லும் அனுபவிக்கக்கூடிய நிரந்தர
பின் கீழ் சிங்களவர் தமிழர் வண்டுமானால், நீதி, நியாயம்,
Page 24
சமத்துவம் ஆகியவற்றின் அடிட் பரவலாக்கப்படவேண்டும். ஒரு
ஒடுக்க முற்படக்கூடாது. வெறும் நீ இருந்து வந்த மாகாணம், மா பிரிவு கிராமசேவையாளர் பிரின் பகிர்ந்தளிக்கப்படும்) ஆட்சி அத நாடாளுமன்றப் பிரிவுகளாகவும் ஆகவே, அதிகாரப் பகிர்வுக்கான தனித்துவத்தையும் பேணிப் பா வேண்டியது இன்றியமையாத ே
6. கிழக்கிலங்கை முஸ்6 ஒன்றிணை
சிங்களப் பேரின ஆட்சியாளர்களு கிழக்கிலங்கை முஸ்லிம்களின்
நிராகரித்து, எமது விருப்பத்துக் சபைக்குள் எம்மை ஒதுக்கித்
முஸ்லிம்கள் ஆதரவா? என்று
இல்லாவிட்டால் ஒன்றிணைப் வாக்கெடுப்பு வரும்போது வாக்கு சர்வஜன வாக்கெடுப்பு எப்போ நிச்சயமாகக் கூற முடியாது. தொட நடைபெறாமல் போகலாம். அ உறுதியாக நிலைபெறச் சாதக இவ்வாறான நிலையில் ஒன் முஸ்லிம்களின் நிலை என் உடமைகளுக்கு என்ன உத்தர6
நாமும் ஆட்சி அதிகார முஸ்லிம்கள் அதிகப்படியாக
படையில் ஆட்சி அதிகாரங்கள் இனம் மற்ற இனத்தை அடக்கி ருவாகப் பிரிவுகளாக இற்றைவரை வட்டம், உப அரசாங்க அதிபர் புகள் அனைத்தும் (இனரீதியில் திகாரப் பிரிவுகளாகவும், பிரதேச விரைவில் மாறப்போகின்றன.
பிரிவுகள் இன உரிமைகளையும், ாதுகாக்கக்கூடியனவாக அமைய தவையாகும்.
Rம்கள் அரசியல் ரீதியாக ப வேண்டும்
ரும், அவர்களின் அடிவருடிகளும் இன உரிமைகளைத் திட்டமிட்டு கு மாறாக ஒன்றிணைந்த மாநில
தள்ளிவிட்டு ஒன்றிணைப்புக்கு கேட்கின்றனர். எமக்கு விருப்பம் பை உடைத்துவிடச் சர்வஜன ப் போடுங்கள் எனக்கூறுகின்றனர். ாது வரும் என்று அவர்களால் டர்ந்து ஒத்திப் போடப்பட்டு வரலாம், ல்லது நடைபெற்று இணைப்பு மாகவும் வாக்குக் கொடுபடலாம். றிணைந்த மாகாண சபையில் f ன? முஸ்லிம்களின் உயிர் வாதம்?
த்தில் சமபங்கு கொள்வதற்காக உள்ள ஒரு மாகாண சபை
Page 25
ஏற்படுத்தப்படவேண்டும் என்ப ஒன்றிணைக்கப்பட்டுள்ள வடக்கு உடைக்க இங்குள்ள முஸ்லிம்க எமது கோரிக் கைப் படி மு மாகாணசபையை ஏற்படுத்தச் ச் இருக்கிறதா? இல்லவே இல்லை
ஆனால் உண்மை என உரிமைப் போராட்டத்தின் பயன மாநிலத்தை இரண்டு துண்டாக பாவித்து, வடகிழக்கில் வாழும் குமிடையில் நிரந்தரமான பகை அரசாங்கத்தின் வஞ்சகத் திட்டம் முஸ்லிம்களின் வரலாற்று வசிப் சிங்களவரைக் குடியேற்றிக் கி அபகரித்துக்கொள்வதே பேரின ஆ இப்போதுள்ளவாறு கிழக்கு ம நிற்குமாயின் சிங்கள ஆட்சியாளர் செய்கைகளைத் தடுத்து நிறுத்த மு முடியாது. அடிமட்டத்தில், பிரே இவர்களால் முஸ்லிம்களின் முடியவில்லை. முஸ்லிம் எம்.பி.க சாதனைக்கும் தகுந்த உரைகல் ஆ இன்றைய அவலநிலை. தங்கள் என்று அவர்களே பகிரங்கமாகக் க கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பொறுப்பை முற்றாகவிட்டு வைட் முஸ்லிம்களின் தனித்துவம், இன 2 அரசியல் பிரதிநிதித்துவம், மதம், 8 போன்றவற்றிற்கு உடனடியாகப் பா கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அ
22
தே எமது கோரிக்கையாகும். க் கிழக்கு மாகாண சபையை சம்மத வாக்குக் கொடுப்பதால் ஸ் லிம்கள் அதிகப் படியான ங்கள அரசாங்கம் ஆயத்தமாக
னவெனில் தமிழர் நடாத்திய கப் பெற்றெடுத்த ஒன்றிணைந்த உடைத்துவிட முஸ்லிம்களைப் தமிழருக்கும் முஸ்லிம்களுக் மையை ஏற்படுத்துவதே சிங்கள
இத்திட்டம் வெற்றி பெற்றவுடன் பிடங்களுக்கூடாக உடனடியாகச் ழக்கு மாகாணத்தை முற்றாக ட்சியாளரின் அடுத்த நடவடிக்கை. ாகாணம் தொடர்ந்து தனித்து செய்து வந்த அடாவடித்தனமான pஸ்லிம் பிரதிநிதிகளால் முடியவே தசசபைகள் அமைத்தபோதுகூட உரிமைகளைப் பெற்றெடுக்க ளின் அரசியல் சாணக்கித்திற்கும் Nம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் பம்பரம் இதற்கு மேல் ஆடாது வறியதன் பின்னரும் இவர்களிடம்
எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பது மிகமிக ஆபத்தானதாகும். உரிமைகள், வரலாற்று வசிப்பிடம், ல்வி, கலாசாரம், பொருளாதாரம் துகாப்பு அவசியமாக விருப்பதால், னைவருக்கும், அரசியல் ரீதியாக
Page 26
ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான தி வேண்டும்.
7. நீதியான தீர்ப்புக்குத் தே
"அந்நிய ஆட்சியின் கீழ் இனத்தவர் சிங்களவர். இலா போராடியவர்களும் சிங்களவர்கள்த தமிழர்கள் தங்கள் இன விகிதாசாரத சலுகைகளைப் பெற்றிருந்தனர் இட் நியாயமான இன உரிமைக6ை ஆட்சியாளர், சுதந்திரத்தின் பின் பு தமிழர் சத்தியாக்கிரகம், சமஷ்டி என்றவாறு 40 வருடமாக உரிபை
சிங்களவர் கூறியதுபோல் சிங்களவர் ஆட்சியில் பல சலுை கிழக்கு ஒன்றிணைந்த மாநி போராட்டத்தாலும், தியாகங்களா முஸ்லிம்களின் இன உரிமைக மறுத்தால் தமிழர் தமது இன உ செய்தார்களோ முஸ்லிம்களும் கூடுதலாகவும் எதிர்காலத்தில் ெ
இலங்கைக்குச் சுதந்திரங் ஆட்சியாளர் சுதந்திர இலங்கைய சிங்களவர் 70% பெரும்பான்மை ஒப்படைத்தனர். அதன் பின் அட்டூழியங்களையும் கடந்த 4 சிறுபான்மை இனத்தவராகிய த அறிவர். சிறுபான்மை இனத்தவரின்
23
ட்டத்தோடு செயலாற்ற முன்வர
வையான அணுைகுமுறைகள்
பெரிதும் புறக்கணிக்கப்பட்ட ங்கையின் சுதந்திரத்திற்குப் நான். அந்நியர் ஆட்சிக்காலத்தில் ததைவிடப் பன்மடங்கு கூடுதலான படிக் கூறித் திட்டமிட்டு தமிழரின் ாப் பெரும்பான்மைச் சிங்கள றக்கணித்தனர். இதனை ஏற்காத
ஆட்சி, தனிநாட்டுப் பிரிவினை Dப் போராட்டம் நடத்துகின்றனர்.
இன்று தமிழர்கள் 'முஸ்லிம்கள் ககளைப் பெற்றவர்கள், வடக்கு ல அமைப்பு தமிழர்களின் லும் கிடைத்தது' என்று கூறி, sளை நிராகரித்தால் அல்லது உரிமைகளைப் பெற என்னென்ன ) அத்தனையும், அதைவிடக் சய்யப்போவது நிச்சயம்.
கிடைத்தபோது, பிரித்தானிய பின் ஆட்சி அதிகாரத்தை அன்று யாகவிருந்த அரசாங்கத்திடமே னர் ஏற்பட்ட அநீதியையும், 0 வருடங்களாக அனுபவித்த மிழரும் முஸ்லிம்களும் நன்கு ன் மொழி, பாரம்பரிய வசிப்பிடம்,
Page 27
நிலபுலன், அரசியற் பிரதிநிதித்து தொடர்நது வந்த 70% சிங்கள எந்தவித விமோசனமும் ஏற்படவி
இலங்கை-இந்திய, ஒப்பந்: இனத்தவரின் உரிமைகள் புற பெரும்பான்மையாக வரக்கூடிய ஒன்றிணைந்த மாநில மாகாண பரவலாக்கப்படும்போது சுதந்திர இ 18% தமிழருக்கு ஏற்பட்ட கதித உள்ள 18% முஸ்லிம்களுக்கு 6
வடக்குக் கிழக்கு மாகா ஐந்து இலட்சம் முஸ்லிம்களி ஆக்கபூர்வமான நடவடிக்கைக வடக்குக் கிழக்கு மாகாணங்களின் சமாதான சகவாழ்வு உறுதியாவது
இலங்கை-இந்திய ஒப்ட மாகாணங்கள் தமிழ் பேசும் மக்க பிரதானமாகக் கூறப்பட்டிருப்1 இலங்கையில் ஆட்சி அதிகாரங்கள் ஏழு (7) மாகாண சபைகளும், சி மத்திய அரசாங்கமும் இருப்பதாலு மாநிலத்தல் முஸ்லிம்கள் கோருள் இங்குள்ள சிங்களவர் கோர முடி அப்படியில்லாமல் 'முஸ்லிம்கள் ே முஸ்லிம்கள் கோரிக்கை போன்ற கொடுக்க வேண்டிவரும். ஆகவே நிறைவேற்றமுடியாது' என்று 70% அது வடக்கு கிழக்கு இணைட்
24
வம், பாதுகாப்பு என்பவற்றிற்கு வர் பெரும்பான்மை ஆட்சிகளில் ல்லை.
தப்படி கிழக்கு மாகாண முஸ்லிம் க்கணிக்கப்பட்டு, தமிழர் 70% வடக்குக் கிழக்கு மாகாணங்கள் சபைக்கு ஆட்சி அதிகாரங்கள் லங்கையில் 40 ஆண்டு காலமாக ான் தமிழ் பேசும் மாநிலத்தில் திர்காலத்தில் ஏற்படும்.
ணங்களில் உள்ள ஏறக்குறைய ன் பீதியைத் தணிப்பதற்கான ள் மேற்கொள்ளப்படாவிட்டால் ன் ஒன்றிணைப்பு நிரந்தரமாவதும், தும் ஒருக்காலும் சாத்தியமாகாது.
பந்தத்தில் வடக்குக் கிழக்கு ளின் வரலாற்று வசிப்பிடம் என்று பதாலும், சிங்களவர்களுக்கு ளைப் பகிர்ந்துகொள்வதற்கு வேறு ங்களவரே 74% அதிகப்படியான ம் வடக்குக் கிழக்கு ஒன்றிணைந்த வது போன்ற உரிமைப் பங்கினை யாது. கோருவதும் நியாயமல்ல. கோருபவைகளைக் கொடுத்தால், சிங்களவர் கோரிக்கைகளையும் முஸ்லிம்களின் கோரிக்கைகளை தமிழர்கள் கூறுவார்களேயானால், பை விரும்பாத 74% சிங்கள
Page 28
ஆட்சியாளர்கள் கிழக்கு மாகாண எதிர்ப்பு எனக்கூறித் தமிழர் கோரி கதையைத்தான் ஒத்திருக்கும். இக் மறுத்தனரோ அவ்வாறே முஸ்லிப மறுப்பார்கள். சிங்களவர் செ செய்யக்கூடாது.
தமிழர் கோரிக்கையை நிை அரசியல் சாசனத்திலும் , ம பாராளுமன்றம் நிறைவேற்றியது உரிமை, ஆட்சி அதிகாரப் பகிர் அரசியல் சாசனத்திலும் , ம பாராளுமன்றத்தால் ஏற்படுத்தப்பட
25
முஸ்லிம்கள் ஒன்றிணைப்புக்கு ரிக்கையை நிராகரிக்க முற்படும் க்கதையைத் தமிழர் எப்படி ஏற்க ம்களும் தமிழர் கூறுவதை ஏற்க யப்த தவறைத் தமிழர்களும்
றைவேற்ற விஷேட ஏற்பாடுகளை ாகாணசபை மசோதாவிலும்
போன்று, முஸ்லிம்களின் இன வுக்கான விஷேட ஏற்பாடுகளும் ாகாணசபை மசோதாவிலும்
வேண்டும்.
Page 29
Page 30
RaMülflyéöflanan FläußH பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையின் முப்பது சதவி EULäg, ölgög Imöngmáið நீதி நியாயத்திற்கு முர பிரதிநிதிகள் தமிழர் கோரி griluurTULI 3.Lg2ůLIGUDLullsió 3 BriggsňGIT 66% 65 TETUIflg.nuu 34% சிங்களவர் இங் ஆக்கிரமித்துள்ளதை எப்படி 72% தமிழர் மட்டக்களப் காணிகளுக்கும் உரிை
நியாயமாகாது. ܢ”
மாகத் திம்புவில் நடைபெற்ற பதினெட்டு சதவிகித (18%) தமிழர் lj (зо%) ilatuljilajući blainaniil - ளைத் தமிழர் தாயகமாக கோருவது ானதென்று கூறிச் சிங்களப் llai EID 85 8DDu flym a'i ffledig5 (UTifft. 915 g) tbLIITEO)J LOrTGhIL"LL . 36% aflrñlali GmGuhi b, giu585TETUTLDEOG) LDITSILLiggiò gest GT 70% in Euflag GTuyil ஏற்றுக்கொள்ள முடியும். இவ்வாறே u LOTSILL-gle) a sů GT Teia)
கோருவது எந்த வகையிலும்
எம்.ஐ.எம்.முஹியத்தீன்