கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அதிகாரப் பகிர்வு ஆலோசனைகளும் முஸ்லிம்கள் அதிகப்படியான மாநில சபை ஒன்றின் அவசியமும்

Page 1
éIgjlőTgÜ 3,ßaněřem
(perůe அதிகப்ப LOT:lla) EFEDI
EEllé
 
 

பகிர்வு னேகளும் bish IgungM பஒன்றின் Lupih

Page 2
அதிகாரப் பகிர்வு அ முஸ்லிம்கள் அ மாநில சபை ஒன்
எம்.ஐ.எம்.மு

ses. 29e -
V下 らい
ஆலோசனைகளும் திகப்படியான றின் அவசியமும்
ஹியத்தீன்

Page 3
அதிகாரப் பகிர்வு ஆலே அதிகப்படியான மாநில
பதிப்பு
ஆசிரியர்
உரிமைகள்
வெளியீடு
25 ஜனவ
எம்.ஐ.எம்.
அனைத்து
எம்.ஐ.எம். 57, நொறி
கொழும்பு ரீலங்கா.

)ாசனைகளும், முஸ்லிம்கள் சபை ஒன்றின் அவசியமும்
f 1999
முஹியத்தீன்
ம் ஆசிரியருக்கே
பதிப்பகம்
ஸ் கனல் றோட்டு
- 10

Page 4
1. அதிகாரப் பகிர்வு ஆலோச அதிகப்படியான மாநில சை
1957ஆம் ஆண்டின் பண்டாரநாயக்க வடமாகாணத்துக்கு ஒரு மாகாண ச6 இரண்டு அல்லது அதற்கு மேற்பட் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. ( மாகாண எல்லைகளைத் தாண்டி
மேற்பட்ட சபைகள் ஒன்றிணையவு
1988 ஜனாதிபதித் தேர் விஞ்ஞாபனத்தில் ஜனநாயக பொது பின்வருமாறு பிரகடனம் செய்தது - தீர்வு - அதிகாரப் பகிர்வின் அதிகாரப்பகிர்வு என்னும் எண்ணக்க வடக்கு - கிழக்கு மாகாணங்களை அலகின் கீழ்வரும் பிரதேசங்களை அலகு ஒன்று உருவாக்கப்படும். கல்முனை, சம்மாந்துறை, பெ தொகுதிகளை அடித்தளமாகக் திருகோணமலை மன்னார் ம1 பெரும்பான்மைப் பிரதேசங்களை இ அலகு உருவாக்கப்படும். (ஈ) இத் சிங்களவர். மற்றும் ஏனையோரின் உ அடிப்படையில் அமைந்திருக்கும். மங்கள முனசிங்க பாராளுமன்றத் தேசியக் கட்சிப் பிரதிநிதிகள், பூர்ல முஸ்லிம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சைக்குழு அங்கத்த6 உறுப்பினர் கே.ழரீனிவாசன் மற்றும் ம திரு.பவரீர் சேகு தாவூத் என்போ

னைகளும், முஸ்லிம்கள் ப ஒன்றின் அவசியமும்
- செல்வநாயகம் ஒப்பந்தத்தில் பையும், கிழக்கு மாகாணத்துக்கு ட மாகாண சபைகளுக்குமான மேலும் இந்த ஆலோசனைப்படி இரண்டு அல்லது இரண்டுக்கு b (Լplգեւկլb.
தலுக்கான தனது தேர்தல் ஜன ஐக்கிய முன்னணி (டீபிஏ) பகுதி II - இனப்பிரச்சினைத் அலகு (அ) இலங்கையில் ரு அங்கீகரிக்கப்படுகிறது. (ஆ) இணைத்து, முஸ்லிம் ஆதிக்க ாத் தவிர்த்து, தமிழ் ஆதிக்க (இ) அம்பாரை மாவட்டத்தில் ாத்துவில் ஆகிய தேர்தல் கொண்டு மட்டக் களப்பு, T வட்டத்திலுள்ள முஸ்லிம் ணைத்து ஒரு முஸ்லிம் ஆதிக்க தகைய ஒவ்வோர் அலகிலும் உரிமைகள் பூரணமாகச் சமத்துவ 1992 டிசம்பர் 11ஆந் திகதி தெரிவுக் குழுவில் ஐக்கிய ங்கா சுதந்திரக்கட்சி, பூரீலங்கா கட்சி, லங்கா சமசமாஜ கட்சி வர்களான யாழ்ப்பாண மாவட்ட ட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் ரால் பின்வரும் விடயங்களில்
いて ちてい

Page 5
இணக்கம் காணப்பட்டது (அ) வ தனித்தனியாக இரு அலகுக அரசியலமைப்பில் இருப்பது
திட்டத்தை ஏற்றுக்கொள்ளுதல் 1 நிரல்) இல் உள்ள கருமங்கை அல்லது நிரலை முற்றாக நீக்
1994 ஆம் ஆண்டு ஐ இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசியல் பிரேரணைகளிலும் கூறினார்: "இலங்கையில் வா மதக் குழுவினதும் தனித்துவ வேண்டுமென்பது எனது தொட உண்மையான ஜனநாயக சமுத அரசியல், இனத்துவ மற்றும் பகிர்வு இடம் பெற வேண் நம்பிக்கையாகும். இந்திய சிறுபான்மையினங்களுடன் அ முயற்சியாகிய அரசியலமைப்பு பூரண ஆதரவைக் கொடுக்க அரசியல் திடசித்தமின்மையும், அதிகாரங்களின் போதாத த மக்களையும், இப்பொழுது அதிருப்தியடைந்துள்ள முஸ்லி விரக்தி நிலைக்குக் கொண்டு அனைத்திலும் உள்ள முக்கிய இனத்துவக் குழுவுக்கும் தனி அலகுகளை ஏற்படுத்தல் (அ ஒன்றிணைப்பு தவிர்த்தல், கிழக் அதிகாரப்பகிர்வு அமைப்புக்கை
பிணக்கைப் பேச்சுவார்த்ை

டக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் ளை ஏற்படுத்தல் (ஆ) இந்திய போன்ற ஓர் அதிகாரப் பகிர்வுத் மற்றும் (இ) நிரல் I (ஒருங்கிசைவு )ளயும் அதிகாரப் பகிர்வு செய்தல் கி விடுதல்.
தே.க தேர்தல் விஞ்ஞாபனத்தில், அதிகாரப் பகிர்வை முன்வைக்கும் காமினி திசாநாயக்க பின்வருமாறு ழும் ஒவ்வோர் இனத்துவ மற்றும் ம் மதிக்கப்படவும், பேணப்படவும் டர்ச்சியான நம்பிக்கையாகும். ஓர் ாயத்தின் அடையாளமாகப் பல்வேறு மதக்குழுக்களிடையே அதிகாரப் டுமெனி பது எனது ஆழமான இலங்கை ஒப்பந்தத்துக்கும், திகாரப் பகிர்வுக்கான முதலாவது 13ஆவது திருத்தத்துக்கும் எனது வைத்தவை. துரதிஷ்டவசமாக, 13ஆவது திருத்தத்தின் கீழ் வரும் நன்மையும் வட-கிழக்குத் தமிழ் மாகாணசபை முறைமை மீது ம்ெ மற்றும் சிங்கள மக்களையும் சென்றுள்ளன. இப்பிரேரணகைள் பமாக அம்சங்கள் (அ) ஒவ்வோர் ரித் தனியான அதிகாரப் பகிர்வு ஆ) வட-கிழக்கு மாகாணங்களை குமாகாணத்தில் ஒன்றுக்குமேற்பட்ட 1ள ஏற்படுதல்.
தை மூலம் தீர்க்க முனைந்து நிற்கும்
2

Page 6
இலங்கை அரசாங்கத்துடன் எல். நடத்தி வருகின்றது. அரசாங் கட்டுப்பாட்டுடனும் செயற்பட்டு மத்தியிலும் எல்.ரீ.ரீ.ஈ யை மீண்( சாத்தியமான சகல முயற்சிகை
இந்திய அரசு பல வ ஒத்துழைத்த போதிலும் 1987 ஜ ஏற்பாடுகள் எதுவுமே நடைமுை வட - கிழக்கு மாகாணங்களில் இதற்குக் காரணமாகும். அவசர பகை நடவடிக்கைகள் நிறுத் போராளிகளினால ஆயுதI கையளிக்கப்படவில்லை. இந்தி வட-கிழக்கில் பகை நடவடிக்ை இனத்துவக் குழுக்களின் பெள செய்யவோ முடியாது போய்விட்ட வட-கிழக்கு மாகாணங்களுக்கென கலைக்கப்பட்டுள்ளது. சுருங்கக் இந்திய - இலங்கை ஒப்பந்தம் 1
எல்.ரீ.ரீ.ஈ.யின் பிரதான மாகாணங்களைப் பூகோள ரீ பிராந்தியத்தை உருவாக்கி, க அதிகாரங்களை வழங்கி, இல தனிநாட் டை உருவாக அரசியலமைப்பிற்கான 6ஆவது என்பதாகும். அவர்கள் தமிழ் அர்த்தமுள்ள தீர்வு வேண்டுமெ6 எனவும், பிரிக்கப்பட முடியாதது ( புவியியல் இணைப்புத் தன்மையும் கேள்விக்கும் இடமின்றி அங்

ரீ.ஈ. தமிழ் ஈழப்பிரிவினையுத்தத்தை h கம் பெரும் பொறுமையுடனும் ரனையோரின் முணுமுணுப்புக்கள் ம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கச் ளயும் எடுத்து வருகிறது.
ழிகளிலும் இலங்கை அரசோடு “லை 26ஆந் திகதி ஒப்பந்தத்தின் றப்படுத்தப்படவில்லை. இன்னமும் நிலவும் அமைதியற்ற நிலைகளே கால நிலைமை நீக்கப்படவில்லை. தம் இடம்பெறவில்லை. தமிழ்ப் வ் களும் , வெடிமருந்துகளும் ய அமைதிகாக்கும் படையினால் கைகளை நிறுத்தவோ, பல்வேறு திகப் பாதுகாப்பை உத்தரவாதம் து. தற்காலிகமாக இணைக்கப்பட்ட ன உருவாக்கப்பட்ட மாகாண சபை கூறுவதாயின் இன்றைய நிலையில் படு தோல்வியைத் தழுவியுள்ளது.
எ கோரிக்கைகள் வட-கிழக்கு தியில் இணைந்து ஒரு தமிழ்ப் ாணி ஒதுக்கீடு குறித்து போதிய ங்கையின் ஆட்புலத்தினுள் ஒரு குவதைத் தடை செயப் யும் திருத்தத்தையும் நீக்கவேண்டும்
மக்கள் பிரச்சினையில் ஒரு ரில் தமிழ் பேசும் பிரதேசம் ஒன்று னவும், தமிழ் பேசும் பிரதேசத்தின் ஆட்புல ஒருமைப்பாடும் எவ்விதக் கேரிக்கப்படல் வேண்டுமென்றும்
3 1ܡܢ

Page 7
கருதுகின்றனர்.
* தமிழ் பேசும் மக்க சமூகத்தையன்றி யாழ்ப்பாணத் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் குறிக்கின்றது. தமிழ்பேசும் ம மாகாணங்களை உள்ளடக்கும் கிழக்கு மாகாணம் வரலாற்று முஸ்லிம்களும் வாழும் பிரதே யாழ்ப்பாணத் தமிழரும் இந்திய வாழவில்லையென்பதால் அது
நீண்டகாலம் கிழக்கு மா விளங்கியவரும், முன்னைநாள் நீதி அமைச்சருமாகிய திரு.கே. தமிழர்கள் தம்மை யாழ்ப்பான ஒரு தனித்தன்மை கொண்ட தமி அவர்களுக்கு வித்தியாசமான கூறியுள்ளார். மட்டக்களப்புத ஜனசமூகமென்பதற்கு ஆதாரங் பகுதி மக்களுக்குக் கிழ இல்லையென்றும் அவர் கூறியுள் மு னி  ைனய நாளர் பாராளு திரு.செ.இராஜதுரை, திரு திரு.திவ்வியநாதனும் வேறு ப
6)JL LDT35T600TLD 3,429 1981 குடிசன மதிப்பின் பிரகார முஸ்லிம்கள் 5% ஆகவும் சிா யாழ்ப்பாணக் குடாநாடு அண் கொண்டது. இந்த 12.8% நில வட மாகாண மக்கள் வாழுகி குழுக்களும், அரசியற் கட்சிகளு

ள்’ என்னும் பதம் ஒரு ஜன
தமிழர், மட்டக்களப்புத் தமிழர்,
இந்தியத் தமிழர் அனைவரையும் ாநிலம் என்னும் பதம் வட-கிழக்கு புவியியற் பரப்பைக் குறிக்கின்றது. ரீதியிாக மட்டக்களப்புத் தமிழரும், தசங்களாகும். வரலாற்று ரீதியாக த் தமிழரும் கிழக்கு மாகாணத்தில் அவர்களின் தாயகமாக முடியாது.
காணப் பாராளுமன்ற உறுப்பினராக உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், டபிள்யு.தேவநாயகம் மட்டக்களப்புத் னத் தமிழர்களிலிருந்து வேறுபட்ட ழெர்களாக நோக்குகின்றனரென்றும்,
சட்ட முறைகள் உண்டென்றும் த் தமிழர் ஒரு வித்தியாசமான பகள் உண்டென்றும், ஆகவே வட க்கு மாகாணத்தில் தாயகம் ஸ்ளார். இந்தக் கண்ணோட்டத்துக்கு ந ம ன ற உறுப் பினர்களான பிரின் ஸ் காசிநாதர் மற்றும் லரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சதுர மைல்களைக் கொண்டது. ம் 1,111,468. தமிழர் 92% ஆகவும், ங்களவர் 3% ஆகவும் இருந்தனர். ணளவாக 440 சதுர மைல்களைக் ப்பரப்பில்தான் 67% மான 738,788 lன்றனர். சகல தமிழ்ப் போராளிக் நம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே
4.

Page 8
தமது தளங்களைக் கொன செயற் படுகின்றன. வட மா மாவட்டங்களான மன்னார், வ கிளிநொச்சி, நிலப்பரப்பில் 82% கொண்டுள்ளன. ஆயினும் இம் 370,616ஆக, அதாவது 33% ஆ
கிழக்கு மாகாணம் 3,839 கொண்டுள்ளது. 1981ஆம் ஆண்டி தமிழர்கள் 42% ஆகவும், முஸ்லிப் 24% ஆகவும் இருந்தனர். 1016 கொண்ட மட்டக் களப்பு மா பெரும்பான்மையாகவுள்ளனர். இ 24% மற்றும் சிங்களவர் 3%. பகுதிகளில் 72% நிலப்பரப்பைக் மைல்களைக் கொண்ட திருே மாவட்டங்களில் தமிழர் சிறுப தமிழர்கள் 26% முஸ்லிம்கள் 37% மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்க கிராமங்களும் பூகோள ரீதியில் அமைந்துள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள் பாராளுமன்றத்துக்கும் கலைக் சபைக்கும் சமமான பிரதிநிதிகை கிழக்கு மாகாணத்தில் முஸ் தமிழர்களோடு சமபலம் பெற்றவ
கிழக்கு மாகாணம், வட ம முஸ்லிம்களின் இனத்துவ விகித ஆவதோடு, முஸ்லிம்களின் அரசி வெறும் செல்லாக்காசாகிவிடுகிற

டுள்ளதோடு, அங்கிருந்தே காணத்தின் எஞ்சிய சகல வுனியா, முல்லைத்தீவு மற்றும் மான 2,989 சதுர மைல்களைக் மாவட்டங்களில் ஜனத்தொகை க மட்டுமே உள்ளது.
சதுர மைல்கள் நிலப்பரப்பைக் ன் குடிசன மதிப்பு விபரங்களின்படி கள் 33% ஆகவும், சிங்களவர்கள்
சதுர மைல்கள் நிலப்பரப்பைக் வட்டத்திலேயே தமிழர்கள் |ங்கு தமிழர் 73% முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தின் எஞ்சிய
கொண்ட, அதாவது 2,823 சதுர காணமலை மற்றும் அம்பாரை ான்மையினராகவே உள்ளனர். 0 மற்றும் சிங்களவர் 37% கிழக்கு ளைப் போலவே தமிழ், சிங்களக் ல் நிலத்தொடர்பற்றவையாகவே
ள தமிழர்களும் முஸ்லிம்களும் கப்பட்ட வட-கிழக்கு மாகாண ளத் தெரிவு செய்துள்ளனர். இது லிம்கள் அரசியல் ரீதியாகத் ர்கள் என்பதை நிரூபிக்கிறது.
ாகாணத்தோடு இணைக்கப்பட்டால் சாரம் முக்கியமற்ற வெறும் 18% பல் பலமும் பெரிதும் வீழ்ச்சியுற்று து.

Page 9
முன்னைய ஜனாதிட அரசாங்கத்தினால் மாகாணசை சட்டங்களைத் தந்திரமாக பிரமாணங்களின் கீழ் வடக் இணைத்து வடகிழக்கு மாகா மாகாண முஸ்லிம்களைத் தமி ஒரு அடிமைச் சமுதாயமாக ம நோக்கங்களுக்காக வடகிழ அலகாகத் தறி காலிகமா ஒருதலைப்பட்சமாகத் 'தமிழ் ஈ செய்வதற்கே இட்டுச் சென்ற அதிகாரப்பகிர்வு என்னும் எண்: அமைந்தது.
வட-கிழக்கு மாகான இணைக்கப்பட்டு ஒரு தனிப்பு எழக்கூடிய பாரதூரமான பிரச்சி அறிந்துள்ளனர். தற்காலிகமா மாகாணசபை உருவாக்கப்பட்ட - ரீ.என்.ஏ - கிழக்கு மாகாண பிரதேசங்களிலிருந்து பல ெ நூற்றுக்கணக்கான முஸ்லிம் குவித தனர் . இப் படுகொ முதலமைச்சராக விருந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
தொழுகையில் ஈடுபட்ட கொன்று குவித்ததோடு, எமது நெல் வயல்கள் என்பவற் கால்நடைகளையும் கொள்ளைய

தி ஜயவர்தன தனது சொந்த பச் சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட
ஏமாற்றி, அவசரகால நிலைப் கோடு கிழக்கை தற்காலிகமாக ணம் ஒன்றை ஏற்படுத்தி, கிழக்கு pரின்கீழ் வாழும் அரசியல் பலமற்று ாற்றினார். அரசியல் மற்றும் நிர்வாக க்கு மாகாணங்களை ஒரு தனி க இணைத் தது, தமிழர் கள் pம்', என்ற தனிநாட்டைப் பிரகடனம் து. இந்த ஏற்பாடு ஒற்றையாட்சி, ணக்கருக்களைக் கேலி செய்வதாக
னங்கள் நிரந்தரமாக ஒன்றாக பிராந்தியசபை அமைக்கப்பட்டால் னைகள் பற்றி முஸ்லிம்கள் நன்கு க இணைக்கப்பட்ட வட-கிழக்கில்
பின்னர், தமிழ்த்தேசிய இராணுவம் ாத்தில் முஸ்லிம் பெரும்பான்மைப் பாலிஸ் நிலையங்களைத் தாக்கி களை இரக்கமின்றிக் கொன்று  ைல குறித்து அப் பொழுது வரதராஜப் பெருமால் எவ்வித
).
டிருந்த முஸ்லிம்களை எல்.ரீ.ரீ.ஈ.
பள்ளிவாசல்கள், பாடசாலைகள், றுக் குத் தீ வைத்தது. எமது படித்தது. இறுதியில் பல நூற்றாண்டு

Page 10
காலமாக வட மாகாணத்தி வீடுகளைவிட்டு வெளியேறுவத மட்டும் கொடுத்து விரட்டியடித் தமிழர்களும் முஸ்லிம்களும் ப வாழவேண்டும் என்ற எமது செப்ரெம்பரிலும், ஏப்ரலிலும் முள தூதுக் குழு சென்னைக்கு வி தலைவர்களுடனும் போராளி அடிப்படையிலான பேச்சுவார்த்ை
1987 ஜூலையில் இடம்பெ பின்னர் பூரீலங்கா முஸ்லிம் காங் கிழக்கு மாகாணத் தேர்தலிலி இணைக்கப்பட்ட வட-கிழக்கு ப அமைக்க உதவியது.
1960 செப்ரெம்பர் தமிழ், கிழக்கு மாகாணங்களுக்கு இருக்குமென்றும், பகிர்வு செய்ய கூடிய இரு முஸ்லிம் இனத்துவ ! காணப்பட்டது. முஸ்லிம் இனத்து எந்த விதத்திலும் குறையுள்ளதாக செய்யப்பட்டது. மாகாணசபை இரு இருத்தல் வேண்டுமென்றும் இரன் உள்ள சிறுபான்மையினங்களு இருத்தல் வேண்டும் மென்றும்
ஆயினும் தமிழ் கட்சி முஸ்லிம்களுக்குத் தனியான உருவாக்குவதற்குச் சம்மதிப்ட எடுத்துள்ளன. தமிழர் ஆதிக்கஞ்

ல் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு ற்கு இரண்டு நாட்கள் அவகாசம் தனர். ஆயினும் வடக்கு கிழக்கு கமையற்று அன்னியோன்னியமாக விருப்பத்தின் பேரில் 1987 லிம் ஐக்கிய விடுதலை முன்னணி ஐயம் செய்து தமிழ் மிதவாதத் கள், குழுக்களுடனும் பரந்த தைகளை நடத்தியது.
ற்ற இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கிரஸ் ஒருபடி மேலும் முன்சென்று, போட்டியிட்டு, தற்காலிகமாக )ாகாணத்தில் மாகாண சபையை
முஸ்லிம் கட்சிகளிடையே வடந தனியொரு மாகாணசபை ப்பட்ட சமமான அதிகாரங்களோடு சபைகள் இருக்குமென்று இணக்கம் வச் சபை தமிழ் இனத்துவ சபைக்கு 5 இருக்காதென்றும் திடமாக முடிவு ந சபைகள் கொண்ட சட்டமன்றமாக ண்டாவது சபையில் பிராந்தியத்தில் க்குச் சமமான பிரதிநிதித்துவம் இணக்கம் காணப்பட்டது.
கள் இப்பொழுது வட-கிழக்கில் அதிகாரப்பகிர்வு அலகொன்றை தில்லையென்ற நிலைப்பாட்டை செலுத்தும் வடகிழக்குப் பிராந்திய

Page 11
சபையின் அதிகாரத்தின் கீழ் மு ஒன்றைப்பற்றி அவர்கள் இப்ெ மாகாணங்களின் 18% மான மு: ஏற்பாடுகளோடு மட்டும் நிலைப்பாட்டையும் எடுத்துள் மாகாணங்களில் வாழும் 10 இதே விதமான அரசியலமை திருப்தியடையாது ஒன்றிணைந் அதிகாரப் பகிர்வுச் செயல்மு பகிரப்படவேண்டுமென்று கூறுவ
எமது சமீபத்திய அ முஸ்லிம்களைத் துரத்தி விட்டு தனி இனத்துவ தமிழ்ப் பிராந்தி தாபிக்கும் நன்கு திட்டமிட்ட சதி வடகிழக்கு முஸ்லிம்களுக்கு எர தலைவர்கள் பசப்பு வார்த்ை காலத்துக்குக் காலம் கொ நடைமுறையில் தமிழர்கள் முன் உரிமைகளைச் சிதைத்து சி திட்டமிட்டுச் செயல்படுகின்றனர் முஸ்லிம்கள் தமது உயிரையும் தனியான பாதுகாப்பு ஏற்பாடுக ஒரு இன்றியமையாத விடயமா
வட-கிழக்கு மாகாணங் தமக்கெனத் தனியான ஓர் வேண்டுமென்று ஆழமாக விரு புரிந்துகொள்ளுதல் வேண்டும். த முஸ்லிம்களின் கசப்பான அ தனியான அதிகாரப்பகிர்வுக்கா

ஸ்லிம்களுக்கான உப-தேசிய அலகு பாழுது பேசுவது வடக்கு, கிழக்கு tல்லிம்கள் அரசியலமைப்பு பாதுகாப்பு நிருப்தியடையவேண்டு மென்ற ளனர். அப்படியாயின் வட-கிழக்கு % மான இலங்கைத் தமிழர்கள் ப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு த வடக்கு கிழக்கு மானிலத்துக்கு றை மூலம் அரசியல் அதிகாரம் பதை எப்படி நியாயப்படுத்துவது.
னுபவங்களிலிருந்து தமிழர்கள் , வட-கிழக்கு மாகாணங்களை ஒரு பமாக்கி விரைவில் தமிழ் ஈழத்தைத் யொன்றில் ஈடுபட்டுள்ளனரென்பதில் ந்தவித சந்தேகமும் இல்லை. தமிழ்த் தைகளையும் வாக்குறுதிகளையும் டுத்தபோதிலும், உண்மையான ஸ்லிம்களின் சட்டநிலைத் தகவுள்ள ன்னாபின்னமாக்கும் முயற்சிகளில் வட-கிழக்கு மாகாணத்தில் வாழும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்குத் ளைச் செய்து கொள்ளுவது இன்று கியுள்ளது.
களில் வாழும் முஸ்லிம்கள் ஏன்
அதிகாரப் பகிர்வு அமைப்பு நம்புகின்றனரென்பதை அரசாங்கம் தமிழர்களின் கடந்தகால நடத்தையும் புனுபவங்களுக்கும் அவர்களைத் ன கோரிக்கைக்குத் தள்ளியுள்ளது.

Page 12
வடகிழக்கு முஸ்லிம்களின்
கலாச்சாரத்தையும் தனித்துவத்ை ஒரே வழி அதிகாரப் பகிர்வுக்க என்பதில் எவ்வித சந்தேகமுமில்
அரசாங்கம் தமிழர் பிரச்சி வட-கிழக்கு மாகாணங்களில் ஆதிக்கத்தின் கீழ் அரசியல், சமூ எமது வரலாற்றின் ஓர் இக்கட் அரசாங்கம் முஸ்லிம்களுக்குத் நம்புகின்றோம்.
கிழக்கு மாகாணத்தின் மற்றும் பெருந் தொகையின மாகாணங்களை இணைத்து ஒரு எதிர்க்கின்றனர்.
இலங்கையிலுள்ள சிங் போலவே அதிகாரப் பகிர்வுக்கு பெரும்பான்மைப் பிராந்தியசபை
கிழக்கு மாகாணத்தில் இல்லாத காரணத்தால் கிழக்கு பிராந்திய சபையை உருவாக் நலன்களுக்கு உகந்த ஒரு விட
இந்நிலைமைகளின் கீழ் அமையவிருக்கும் அதிகாரப்பக பொருத்தமானவையாகவும், தமி தனியான இனத்துவ உரிமை வாழிடங்களையும் பாதுகாப்பன அவசியமாகும். அத்தோடு தமி

உயிர்களையும், மதத்தையும், தையும் பேணிப்பாதுகாக்கக் கூடிய ான தனியான அமைப்பேயாகும்
)6O)6).
னையைத் தீர்க்கும் அதேநேரத்தில் உள்ள முஸ்லிம்களை தமிழர் )க அடிமைகளாக மாற்றக்கூடாது. ட்டான காலகட்டத்தில் இன்றைய த் துரோகமிழைக்காதென நாம்
சிங்களவர்களும் முஸ்லிம்களும் ரான தமிழரும் வட-கிழக்கு தனிப்பிராந்திய சபை அமைப்பதை
களவர் மற்றும் தமிழர்களைப் முஸ்லிம்களுக்கு ஒரு முஸ்லிம் கிட்டுவது நியாயமேயாகும்.
தமிழர்கள் பெரும்பான்மையாக ந மாகாணத்தில் ஒரு தனியான குவது இங்குள்ள தமிழர்களின் யமாகவிராது.
வட-கிழக்கு மாகாணங்களில் கிர்வு அலகுகள் நிலைமைக்குப் ழர்களினதும் முஸ்லிம்களினதும் களையும் வரலாற்று ரீதியான வையாகவும் விளங்கவேண்டியது ழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்
9

Page 13
அதிகாரப் பகர்வு அலகுகளை மாகாணத்தையும், வட மாகாண தமது தாயகமாக ஏற்றுக்கொண்டு இழைக்கப்படலாகாது.
இனத்துவ மனக்குறைகள் மதத்தைச் சார்ந்தோருக்கு மாத்த சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் உள்ளன. இனத்துவ மனக்குறை அரசியல் தீர்வுகள் முன்வைக் அனைத்திலுமுள்ள பொதுவான அலகாகும்.
பெரிதும் மத்தியப்படுத் தனிநாட்டுக்கும் இடையில் ஒரு சிங்களவர், தமிழர், முஸ்லிம்க குழுக்களாலும் அதிகாரம் முறை வேண்டும். அங்கொன்றும் இங்ே அறைகுறையான நடவடிக்கைகளு உதவும். பகிர்வு செய்யப்பட்ட அத தாம் பெரும்பான்மையாகவுள்ள ஏற்றுக் கொண்டு தீர்மானம் எடு பங்கேற்பதற்கு உதவுவதாக இரு
தற்போதுள்ள முறையின்கி முஸ்லிம்கள் அதிகாரத்தை பகிர்ந் இன்றுள்ள நிலையின் பிரகாரம் சிங் பெரும்பான்மையாக உள்ளதால் அதிகாரமுள்ளவர்களாய் இருப்பார்க பெரும்பான்மையாக உள்ளதா அதிகாரமுள்ளவர்களாய் இரு
10

உருவாக்கும்போது கிழக்கு த்தின் வேறு பிரதேசங்களையும் ள்ள சிங்களவர்களுக்கும் அநீதி
ஒரு சமூகத்தை அல்லது ஒரு திரம் உரியதல்ல. இலங்கையில் அனைவருக்கும் மனக்குறைகள் களைத் தீர்ப்பதற்குப் பல்வேறு கப்பட்டன. இப்பிரேரணைகள் அம்சம் அதிகாரப் பகிர்வின்
தப்பட்ட ஒற்றையாட்சிக்கும், விட்டுக்கொடுக்கும் ஏற்பாடாக, *ள் ஆகிய சகல இனத்துவக் பாகப் பகிர்ந்து கொள்ளப்படுதல் கொன்றுமாக ஒட்டுப்போடுவதும், ம் தீர்வை மேலும் கஷ்டமாக்கவே திகாரங்கள் இனத்துவக்குழுக்கள் பிரதேசங்களின் பொறுப்புக்களை க்கும் செயல்முறை பூரணமாக த்தல் வேண்டும்.
ழ் மாகாண சபைகள் சட்டத்தில் து கொள்வதற்கு வாய்ப்பில்லை. களவர்கள் ஏழு மாகாணங்களில் அவர்கள் ஏழு சபைகளில் ள். தமிழர்கள் 2 மாகாணங்களில் ல் அவர்கள் 2 சபைகளில் }ப்பர். தற்போதுள்ள எந்த

Page 14
மாகாணத்திலும் முஸ்லிம்க இல்லாதிருப்பதால் அவர்கள் சிங் தமிழர்களைப் போன்று அதிக (ԼpԼԳեւ IITՑ5l.
சுதந்திர இலங்கையின் 6 சிறுபான்மை இனங்களோடு அதி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின் நாம் அலட்சியம் செய்யப்படுவதை உரிமைகள் மறுக்கப்படுதலை நியாயமானதும், நீதியானதுமான 7 சபைகளையும், 18% தமிழ்க முஸ்லிம்களுக்கு 1 சபையையும்
முஸ்லிம்களாகிய நா என்றவகையில் சட்ட நிலைத் உரிமைகளுக்கு அதிகமாக எப் பிரிவினையைக் கோரவில்லை. எ1 பயங்கரவாத வழிகளையும் நாட
தற்காலிகமாக இணைக்கட் நிறுவப்பட்ட பின்னர் ஆயிரக்கன பெண்களும் குழந்தைகளும் காயமேற்படுத்தப்பட்டுமுள்ளனர். 2 அகதிகளாயுள்ளனர். 1989 நவம் இராணுவம் ரீ.என்.ஏ அம்பா6 பெரும்பான்மைப் பிரதேசங்களிலு ஏக காலத்தில் தாக்கியது - 100 பேருக்கு மேல் காயமுற்றனர். கா வெறுப்புக்குரியதாகும்.
11

ர் பெரும்பான்மை இனமாக களவர்களைப் போன்று அல்லது ாரங்களைப் பகிர்ந்து கொள்ள
பரலாற்றில் முதல் தடவையாகச் காரத்தைப் பகிர்ந்து கொள்ளும் றன. ஆகவே முஸ்லிம்களாகிய யும், எமது சட்ட நிலைத்தகவுள்ள >யும் நாம் விரும்பவில்லை. ஒரு தீர்வு 74% சிங்களவருக்கு ளூக்கும் 2 சபைகளையும், 8%
உருவாக்குவதாகும்.
ம் இலங்கைப் பிரஜைகள் தகவின்படி கிடைக்க வேண்டிய பொழுதும் கேட்டதில்லை. நாம் மது மனக்குறைகளை தீர்ப்பதற்கு வில்லை.
பட்ட வட-கிழக்கில் மாகாணசபை எக்கான முஸ்லிம் ஆண்களும், தமிழர்களால் கொல்லப்பட்டும் 00,000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பர் 17ஆந் திகதி தமிழ்த் தேசிய ரை மாவட்டத்தில் முஸ்லிம் |ள்ள பொலிஸ் நிலையங்களை
பேருக்கு மேல் இறந்தனர். 200 ரைத்தீவில் இடம்பெற்ற சம்பவம்

Page 15
கனரக மோட்டார் மற்றும் முதலமைச்சரால் வழங்கப்பட்ட ( காரைதீவு பொலிஸ் காவலர6ை இராணுவத்தினர் முதலில் தமிழர் பிறப்பித்தனர். 45 முஸ்லிம் பொலி பிரிக்கப்பட்டனர். இது தமிழர்கள் நன்கு திட்டமிட்ட முறையில் மேற் தெளிவாக நிருபணமாகியது.
தமிழ் ஈழ யுத்தத்தின் க வீடுகளை விட்டு சுயமாக வெளியே நாடுகளுக்கும் அகதிகளாக முஸ்லிம்களாகிய நாம் தமிழர் விரட்டப்பட்டும்கூட எந்த முஸ்லிமு நாட்டுக்கும் அகதிகளாகச் செல்ல போரிடும் நோக்கில் இராணுவப் அவர்கள் புத்தளம், குருநாகல், மாவட்டங்களிலுள்ள அகதி முக அனுபவித்தவர்களாய் வாழுகின்ற 25-30 மைல்கள் தொலைவிலுள்ள அகதிகள் மீளக்குடியேறுவதைத் ஆயிரக்கணக்கான தமிழ் அகதி நாடுகளிலிருந்தும் சுதந்திரமாகத் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் வீடு மற்றும் நெற் காணிகளைத் தமக

வட-கிழக்கு மாகாணசபையின் வேறு யுத்த உபகரணங்களோடு ணச் சூழ்ந்துகொண்ட ரீ.என்.ஏ களை போய்விடுமாறு உத்தரவு ஸ் ஒதுக்கப்படையினர் தனியாகப் ாால் முஸ்லிம்களுக்கு எதிராக கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது
ாரணமாக வட-கிழக்குத் தமிழர் பறி இந்தியாவுக்கும் வேறு மேற்கு கச் சென்றனர். ஆயினும் , களால் எமது வீடுகளிலிருந்து )ம் எந்த அரபு அல்லது முஸ்லிம் ஸ்வில்லை, தமிழர்களுக்கெதிராக பயிற்சி பெறவும் செல்லவில்லை. அனுராதபுரம் மற்றும் கண்டி ாம்களில் பெரும் இன்னல்களை றனர். அகதி முகாம்களிலிருந்து ா தங்கள் வீடுகளுக்கு முஸ்லிம் தமிழர் தடுக்கின்றனர். ஆனால் கள் இந்தியாவிலிருந்தும் வேறு 5 திரும்பி வந்து தமிழர்களால் கள், கடைகள், பள்ளிவாசல்கள் க்குச் சொந்தமாக்குகின்றனர்.

Page 16
2. இலங்கை முஸ்லிம்களின் இன பாதுகாப்பு &
இலங்கை முஸ்லிம்கள் ஓர் தொடர்ந்து கெளரவமாக வாழவே வசிப்பிடம், பொருளாதாரம், அரசிய கலாசாரம், பாஷை ஆகியவற்றி அவசியம்.
இலங்கை சுதந்திரம் ே ஆட்சியாளர்கள் சிறுபான்மை இ6 படிப்படியாகச் சூறையாடி வந்ததன் வாழும் மூன்றில் இரண்டு பங்கு மு தம்மை அடையாளம் காட்டக்கூடி முற்றாகவோ அல்லது ஒரு கணிசமா விட்டனர். இவர்களுக்கு எல்லை முஸ்லிம் பெரும்பான்மை வசிட் தங்கியில்லாத சுதந்திரமான பெ இல்லை. தங்களுக்கான முஸ்லிம் L செய்யக்கூடிய வாய்ப்புக் கிடைய தொழில் புரியவும், மார்க்க, கலாசா செயற்படவும் சொந்த தாய்ப்பாை பள்ளிவாசல்களிலும், பொது இட சடங்குகளைத் தடையின்றி நிறைே கிடையாது.
சுதந்திரத்தின் போது 6 சிங்களவரோடு சேர்ந்து நின்றதற்கு போது தமது தாய் மொழியான தமின் இனத்தவரின் தாய்மொழியான சிங்க முஸ்லிம் அரசியற் கட்சியைவிடச்
13

உரிமைகளுக்கு உறுதியான balafurb
அங்கீகரிக்கப்பட்ட இனமாகத் ண்டுமானால் எமது பாரம்பரிய 1ல் பிரதிநிதித்துவம், மார்க்கம், ற்கு உறுதியான பாதுகாப்பு
பற்றபின் மாறிமாறி வந்த எத்தவர்களின் உரிமைகளைப் ால் சிங்களப் பிரதேசங்களில் ஸ்லிம்கள் இன்று இனரீதியாகத் }ய அடிப்படை உரிமைகளை ான அளவுக்காவது பறிகொடுத்து குறிப்பிடக்கூடிய பாரம்பரிய ப்பிடம் கிடையாது. பிறரிடம் ாருளாதாரத் தொழிற்துறைகள் பிரதிநிதிகளை தாங்களே தெரிவு ாது. இன்று கல்வி கற்கவும், ர அனுஷ்டானங்களை அறிந்து ஷ இல்லை. தமது இஸ்டப்படி ங்களிலும் மார்க்க, கலாசார வற்றும் சுதந்திரமும் பாதுகாப்பும்
ாதுவித நிபந்தனையுமின்றிச் நம் தனிச்சிங்களச் சட்டம் வந்த ழை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மை ளத் திணிப்பை ஆதரித்ததற்கும், சிங்களக் கட்சிகளான ஐக்கிய

Page 17
தேசியக் கட்சி, பூர்லங்கா சுதந்திரக் பெரும்பான்மை இனத்தவர்களோ என்பதற்காக அவர்களின் அபி அனுகூலமாக நடந்து கொண்ட சிங்களப் பகுதிகளில் வாழு முஸ்லிம்களுக்குக் கிடைத்துள் இன்றைய அவலநிலை. இதுதான் தேடிவைத்துள்ள பெருஞ்செல்வம்
ஆனால் வடக்கு, கிழக் முஸ்லிம்களுக்கு எல்லை குறிப்பி பெரும்பான்மையாகவுள்ள பாரப இலங்கைச் சிங்களவர், தமிழர் ( சுதந்திரமான காணிநிலத்தை அடிட் மீன்பிடி, மந்தை வளர்ப்பு ஆகிய ( இருக்கின்றன. முஸ்லிம்களுக்க தாங்களே தெரிவு செய்யக்கூடிய தாய்ப்பாஷை மூலம் கல்வி கற்க கலாசார அனுஷ்டானங்களை அறி - உள்ளும் புறமும் தங்கு த சடங்குகளை நிறைவேற்றும் சுத சுதந்திரமாக ஒரு தனித் தேசிய காட்டக்கூடிய முஸ்லிம்களின் இந் கிழக்கு மாகாணங்களில் பேணி முஸ்லிம் இனத்தின் எதிர்காலம் டெ கிழக்கு மாகாணங்களிலும், முஸ்லி பறிபோகுமானால் முழு இல இனத்தனித்துவமும், இஸ்லாம் மார் ஒரு அடிமைச் சமூகமாக இலங்ை எதிர்காலத்தில் ஏற்படும் என்பதில்
14

கட்சிகளில் நம்பிக்கை வைத்துப் டு ஐக்கியமாக வாழவேண்டும் லாஷைகளை அடைவதற்காக தற்கும் தகுந்த சன்மானமாகச் ம் மூன்றில் இரண்டு பங்கு ா வெகுமதிதான் அவர்களின் முஸ்லிம் தலைவர்கள் எமக்குத்
க்கு மாகாணங்களில் வாழும்
ட்டுக் காட்டக்கூடிய முஸ்லிம்கள் >பரிய வசிப்பிடங்கள் உண்டு. போன்று பிறரிடம் தங்கியில்லாத படையாகக் கொண்ட விவசாயம்,
பொருளாதாரத் தொழிற்துறைகள் ாக முஸ்லிம் பிரதிநிதிகளைத் வாய்ப்பும் உண்டு. சொந்தத் வும், தொழில் புரியவும், மார்க்க ந்து கொள்ளவும், பள்ளிவாயலில் டையின்றி மார்க்க, கலாசார ந்திரமும் பாதுகாப்பும் உண்டு.
இனமாகத் தம்மை அடையாளம் த ஜிவதார உரிமைகள் வடக்கு
ப்பாதுகாப்பதில்தான் இலங்கை
பரிதும் தங்கியிருக்கிறது. வடக்கு,
ம்ெகளின் அடிப்படை உரிமைகள் ங் கையிலும் முஸ்லிம்களின்
க்கமும் அழிந்து முஸ்லிம் சமூகம் கயில் வாழவேண்டிய நிர்ப்பந்தம்
எதுவித சந்தேகமுமில்லை.

Page 18
வடக்கு கிழக்கு மாகான இன்று மிகவும் சிக்கலான, அ தள்ளப்பட்டிருப்பதினை நாம் அை கடந்த பல வருடங்களாக எம நிலைகுலையச் செய்த தமிழ் நியாயமான ஒரு முடிவினைக் க முயற்சிகளுக்கும் வடக்கு கி மனப்பூர்வமான தமது ஒத்துழை பங்களிப்பையும் தாராளமாகச் ெ
ஆனாலும் தமிழ் மக்களின் ஒரு பரிகாரம் காணப்படவேண்டும் அதேவேளையில் அந்தப் பரிகார இன உரிமைகளையும் அக்கறைக விடக்கூடாது என்பதிலும் முள கொண்டுள்ளார்கள்.
இனப்பிரச்சினைக்கான தீர்ெ கிழக்கிலும் வாழும் தமிழர்கே சூழ்நிலைகளை உருவாக்கும் வை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்ட மாகாணங்களை தமது பாரம்பரிய முஸ்லிம்கள் கெளரவத்துடன் வாழ்வதற்கும் சிறந்ததும், பொரு முஸ் லிமி கள் பெரும் பாணி 6 தனிமாகாணத் தையோ அல் 6 அமைத்தெடுத்துக் கொள்வதே முஸ்லிம்களின் இன்றைய ஏகோட
இந்த ஏகோபித்த கோா கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி

ாங்களில் வாழும் முஸ்லிம்கள் பாயகரமான ஒரு நிலைக்குத் எவரும் மிக நன்றாக அறிவோம். து இலங்கைத் தாய் நாட்டை மக்களின் போராட்டங்களுக்கு ‘ண்பதற்காக எடுக்கப்பட்ட சகல 2க்கு மாகாண முஸ்லிம்கள் ப்பைக் கொடுத்ததுடன் தமது *ய்துள்ளனர்.
பிரச்சினைகளுக்கு நியாயமான என்பதனை வலியுறுத்தி வந்த ங்கள் முஸ்லிம்களது ஜீவாதார ளையும் பாதிப்பனவாக அமைந்து ல் லிம்கள் மிகுந்து கரிசனை
வான்று காணப்பட்டு, வடக்கிலும் ர் நிம்மதியாக வாழக்கூடிய கயில் ஆட்சியும், அதிகாரங்களும் Iடும் போது வடக்கு கிழக்கு வசிப்பிடமாகக் கொண்டு வாழும் சுதந்திரமாகவும், அச்சமற்று நத்தமானதுமான ஒரு ஒழுங்கு 5) LD uLI nT 35 6)I U &E5 35h. Lç2. ULU 6Q (b5 }து தனி மாநிலத்தையோ காகும் என்பதே இலங்கை த்த கோரிக்கையாகும்.
க்கையை ஏற்றுக் கொண்டு ரி, முஸ்லிம் ஐக்கிய விடுதலை

Page 19
முன்னணி, ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் லீக், ரீலங்கா முஸ்ல பள்ளிவாசல்கள் சம்மேளனம், சபை, முஸ்லிம் இளைஞர் பே இயக்கங்கள் தமது ஆலோசன் சமர்ப்பித்துள்ளனர்.
பேரினக் கொடுமையை உயர்வுக்கும் போராடும் இலங் சிறுபான்மையினரான முஸ்லிம் இ செய்யமாட்டார்கள், செய்வதும் மு நிரந்தரமாக சிங்களவர் மத்திய சமூக மாக இருக் கக திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் அை பிரதிநிதித்துவத்தை வலியு மாகாணங்களில் முஸ்லிம்கள் ெ பிராந்தியம் ஏற்படுத்தப்படாவிட்ட சிறுபான்மைக்குள் ஒரு சிறுபான்ை நிலை ஏற்படும். மேலும் ஒற் சிறுபான்மை இனத்தின் இன உ இனம் எந்த வகையிலும் உத்த சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கெ
அந்நிய ஆட்சியின்கீழ் இனத்தவர் சிங்களவர். இல போராடியவர்களும் சிங்களவர்கள் தமிழர்கள் தங்கள் இன விகித கூடுதலான சலுகைகளைப் பெற் தமிழர்களின் நியாயமான இன சிங்கள ஆட்சியாளர்கள், சுதந் இதனை ஆட்சேபித்து தமிழர்

காங்கிரஸ், அகில இலங்கை ம் கவுன்சில், அம்பாரை மாவட்ட ஏறாவூர் முஸ்லிம் புனர்வாழ்வுச் ரவை ஆகிய முக்கிய முஸ்லிம் Dனகளை ஆட்சியாளர்கள் முன்
எதிர்த்து தமது இன உரிமைக்கும் கைத் தமிழ் இனம் தம்மைவிடச் னத்தின் உரிமைகளை உதாசீனம் pறையல்ல. இலங்கைத் தமிழர்கள் பில் ஒரு சிறுபான்மை அடிமைச் கூடாது என பதறி காகவே 1று ஐம்பதுக் கைம்பது சமபலப் றுத்தினார். வடக்கு, கிழக்கு பரும்பான்மையாக வரக்கூடிய ஒரு ால் முஸ்லிம் இனம் இலங்கையில் மயாக நிரந்தரமாக வாழவேண்டிய 1றையாட்சியுள்ள நாட்டில் ஒரு ரிமைக்கு மற்ற ஒரு சிறுபான்மை தரவாதமளிக்க முடியாது என்பது 5ாள்ளப்பட்ட உண்மை.
> பெரிதும் புறக்கணிக்கப்பட்ட ங்கையின் சுதந்திரத்திற்காகப் தான். அந்நியர் ஆட்சிக் காலத்தில் ாசாரத்தையும் விடப் பன்மடங்கு றிருந்தனர் எனக்கூறித் திட்டமிட்டு
உரிமைகளை பெரும்பான்மைச் திரத்தின் பின் புறக்கணித்தனர். ஈத்தியாக்கிரகம், சமஷ்டி ஆட்சி,

Page 20
தனி நாட்டுப் பிரிவினை என்றவாறு உரிமைப் போராட்டம் நடத்துகின் வெற்றியும் பெறக்கூடிய சாத்திய சிங்களவர்கள் கூறியது போல, ! சிங்கள அரசாங்க ஆட்சியில் ப6 வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த
போராட்டத்தால் கிடைத்தது எ6 உரிமைகளை ஏற்க மறுத்துவிட்ட இருந் தாலி தமிழர் தமது
எண் னெண் னவெல் லாம் செயப் அத்தகையான அனைத்தையும் எதிர்காலத்தில் செய்வார்கள் என்
17

ஏறக்குறைய நாற்பது வருடமாக றனர். இப்போது அதில் ஓரளவு ங்கள் தென்படுகின்றன. அன்று இன்று தமிழர்கள், முஸ்லிம்கள் 0 சலுகைகளைப் பெற்றவர்கள், மாநில அமைப்பு தமிழர்களின் ன்று கூறி முஸ்லிம்களின் இன ால் அல்லது முட்டுக்கட்டையாக
இன உரிமைகளைப் பெற தார்களோ, முஸ்லிம்களும் அதைவிடக் கூடுதலாகவும் பது நிச்சயம்.

Page 21


Page 22
எமது சமீபத்திய அனுபவத்தி துரத்திவிட்டு, வட கிழ இனத்துவ தமிழ்ப் பிராந்திய தாபிக்கும் திட்டமொன்றில் 1 கிழக்கு முஸ்லிம்களுக்கு எ je naosuře sň usůL GuTřij காலத்துக்குக் காலம் முஸ் 2 Idi En LouTEIT ba)L(pango சட்டநிலைத் தகவுள்ள : கலாச்சாரம் ஆகியவற்றைச்
முயற்சிகளில் திட்டமிட்டுச் ெ Innöngulsá&Elsleð sungis
a LSDLD50) STTulů LITý5 Tů. ஏற்பாடுகளை உடனே செய்து இன்றியமையாத விடயமாகும்
 
 

விருந்து தமிழர்கள் முஸ்லிம்களைத் க்கு மாகாணங்களை ஒரு தனி மாக்கி விரைவில் தமிழ் ஈழத்தைத் ஈடுபட்டுள்ளனர் என்பதில் வடக்கு, ந்தவித சந்தேகமுமில்லை. தமிழ்த் தைகளையும் வாக்குறுதிகளையும் விம்களுக்குக் கூறிய போதிலும், பில் தமிழர்கள் முஸ்லிம்களின் flanlo bunsthensignhist, Gedes, flengsgjá eflestalin Lleftgmondigh சயல்படுகின்றனர். வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் தமது உயிரையும், தற்குச் சுதந்திரமான பாதுகாப்பு
கொள்ள வேண்டியது இன்று ஒரு
எம்.ஐ.எம்.முஹியத்தீன்