கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ்: வளைகுடா யுத்தம்

Page 1
- - - - - - - - -
|
 

·-----------
- - - - - -
『、『**くもく ***y- |-
|- |- |- |- |- |- |- |- |- |- - |- |- |- |- |- |- |- |-
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S
- - - as a - -
" . . . . . . . . . . . . . . . .

Page 2

LLLLLSLL LLLL LLLLLL 0ZLL LLLLL LHH L00 LLcLcLLLLLS
༽ ΣΥ, FREELANCE JOURNALIST & WRTER ぶ)* MY)/"/ら
ー忍 ဇီAIN†န်းမျိုချွံချွံဖြိုးပြု f es 2.
سے محمد صے
ନିତ ।
பாராளுமன்றத்தில் ஸ்லிம் காங்கிரஸ்
| M.M.M. NOORUL HAGU ம956
EDITOR OF AL HUTHA | 129, OSMAN ROAD
SAINTHUMARARUTHU — 1 -
24-1-1991ல் பாராளுமன்ற எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கிணங்கி, வளைகுடா யுத்தம் பற்றி நடந்த விவாதத்தில்
பூஞரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்கள்
பங்குபற்றி ஆற்றிய உரை:
GSu hift:56:
பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுப் பணியகம் 莓 وكيلاته

Page 3
"PARALUMANRATHTHIL MUSLIM CONGRESS"
Publishers: Sri Lanka Muslim Congress Publications Bureau 51, Vauxhall Lane C0 | 0 mb 0 2.
Printed at:
Peacock Printers (Pvt) Ltd. 33, School Lane; Colombo 9.
Phone: 698975
* --* **
艇
 
 
 
 
 
 

○ららで。
24-1-1991ல் பாராளுமன்ற எதிர்க்கட்சியினரின் வேண்டு கோளுக்கிணங்கி, வளைகுடா யுத்தம் பற்றி நடந்த விவாதத்தில் யூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்கள்
பங்குபற்றி ஆற்றிய உரை:
இரண்டு சக்திகள் மோதல்
ផ្នល់ ១ ៦. Tម៌ 6TD. ១៦១%ប៉ះ
பிஸ்மில்லாஹிர்ஹ் மானிர்ரஹீம் குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே! தற்போது நடந்து கொண்டிருக்கும் வளைகுடா யுத்தம் அமெரிக்காவுக்கும் சதாம் ஹுஸைனுக்குமிடையில் உள்ள ஒரு யுத்தம் என்று நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. ஆகையர்ல் நாம் ஒருபக்கம் அல்லது மறுபக்கம் ச7ர்ந்துள்ளதாகத் தோன்றுகிறது. ஆனால் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாங்கள் இதைச் சர்வதேச மட்டத்தில் இருவேறுபட்ட அக்கறை பூண்டுள்ள சக்திகளுக்கிடையிலுள்ள விஷயமாகக் கருதுகிறோம்.

Page 4
4.
அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கும், கொடுமைப்படுத்தும் நாடுகளுக்கும் . சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கும் அகில உலக சுதந்திரத்திற்குமிடையேயுள்ள யுத்தம் இது. அதனால் பாதிப்படையும் நாடுகளுக்கும் தன்னலத்திற்காக ஆதிக்கம் செலுத்தும் நாடுகளுக்கும் ஆதிக்கக் கொடுமையால், நசுக்கப்படும் நாடுகளுக்கும் செல்வந்த நாடுகளுக்கும், வறுமைவாய்ப்பட்ட நாடுகளுக்குமிடையேயுள்ள யுத்தம் இது. மேற்கத்திய நாடுகளுக்கும் மூன்றாம் வலய நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட போர் இது. இத்தகைய Δ //7/73/7/7/0/7 σύ7 இவ்விஷயம் பற்றி இவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலையில் சில குறிப்புக்கள் கூற விரும்புகிறேன்.
அயல் நாட்டுப் ܠܝܼ போர்தானே!
கெளரவ தொழிலமைச்சரவர்களின் உரையைக் கேட்டு நான் வியப்புற்றேன். பரீ லங்கா ஒரு சிறிய நாடெனவும் குவைத்திலுள்ள நம் நாட்டவர்க்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் பற்றியே நாம் கவலைப்பட வேண்டுமெனவும் இது முற்றாக ஒரு அந்நிய நாட்டு விவகாரம் எனும் கருத்துத் தெ7ணிக்க, அவ்வாற7ன ஒர் அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விட, கெளரவ அமைச்சர் அவர்களின் உரை அமைந்திருந்ததென திரு பிரேமச் சந்திரன் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்த யுத்தம் பற்றி நாம் அதிகம் கூப்பாடு போடத் தேவையில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளைகுடா யுத்தம் மூன்றாவது உலக

5
- மாகாயுத்தத்தை மூட்டிவிடக்கூடிய சாத்தியக்கூறுகளைத் தோற்றுவிக்கின்றதென்பதை நாம் எல்லோரும் உணரக் கூடியதாயிருக்கின்றது. மூன்றாவது உலகமகா யுத்தத்திற்குக் கருவூலமாய் வளைகுடாயுத்தம் அமையுமென்றிருந்தால், நம்நாடு அதைப் பார்த்துக் கொண்டு ஊமையாய் மெளனஞ் சாதிக்கும் யுக்தி பொருத்தமாயிராது. நல்லதைக் கூற, சரி எது என்பதை எடுத்துக்காட்ட நாம் வெட்கப்படக் கூடாது.
』
இரசாயன
ஆயுதம்
இந்த யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பது பற்றியும் அமைச்சர் அவர்கள் கூறினார்கள். இரசாயன ஆயுதங்கள் உபயோகித்தால் அதனால் ஏற்படும் விளைவுகள், சிரழிவுகள் அத்தனைக்கும் இந்த யுத்தத்தை ஆரம்பித்தவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த யுத்தத்தை ஆரம்பித்தது அமெரிக்க ஜனாதிபதி திரு புஷ் என்பது பதியப்பட்டுவிட்டது; ஊர்ஜிதமாகிவிட்டது. முழுப் பொறுப்பும் அவருடையதே.
L13 ÜLI
டமொழி
ஒரு சிறுதேசமாகிய குவைத்தின் சுதந்திரத்தையுடம் தன்னாதிக்கத்தையும் தன்னாட்சி உரிமையையும் பாதுகாப்பது தங்கள்மீது பூண்ட கடமை என்று பசப்பி உலகத்தை ஏமாற்றிவிட எத்தனிக்கலாம். பனாமா மீது

Page 5
o
படையெடுக்கும் போது, கிரனாடாபமீது போர் தொடுக்கும் போது இந்தத் தாட்சன்யம், தயாபரம், இரக்கம் எங்கே இருந்தது? சோவியத் நாடு ஆப்கானிஸ்தானுள் நுழைந்தபோது அமெரிக்கா என்ன செய்து கொண்டிருந்தது?
மெளனியாய் பாராமுகமாயிருந்த அமெரிக்கா இன்று
குவைத் நாட்டின் மக்களைக் காப்பாற்ற ஒடோடி முன்வந்துள்ளது. விரைந்து வந்து விட்டது.
DDJ D பழுத்தால்
வரும்
குவைத் நாட்டின் மீது படையெடுத்ததை ஆக்கிரமித்த தை நியாயப்படுத்த நான் முற்படவில்லை, அது சரியென்று நான் கூறவில்லை. குவைத் மக்கள் தங்கள் விவகாரங்களைத தாங்களே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை, குவைத் நாடு ஒரு சாதாரண நாடாகவிருந்தால், ஒருவறிய நாடகவிருந்தால், அபிவிருத்தியடைந்து வரும் ஒருவளர்முக நாடாக
இருந்தால், எண்ணெய் வளமில்லாதிருந்தால், அமெரிக்கா
அங்கே சென்றருக்கும7, என்று கேட் த விரும்புகிறேன்.
'குவைத் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். துன்பப்படுகின்றனர். அவர்களைக் காப்பாற்றுவது நமது கடமை என்று கூறுவார்களா?' அமெரிக்காவும் நேசநாடுகளும் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பேணிப் பாதுகாப்பவர்களாகப் பாசாங்கு செய்கின்றனர். அவர்களிடம் செல்வமும் மூல வளங்களுமுண்டு. மூல வளங்களைக் கட்டுப்படுத்தும் தத்துவமும் சக்தியும் அவர்கள் கையிலுண்டு. எனினும்

7
பொருளாதார மேம்பாடு பிரித்தானியாவுக்கு எங்கிருந்து வந்தது? அமெரிக்காவுக்கு எங்கிருந்து கிடைத்தது என்று வினவ விரும்புகிறேன். சிறிய நாடுகளை வறிய தேசங்களைச் சுரண்டிச் சுரண்டியே அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் விருத்தியடைந்தனவென்பது வரலாறு பகரும் உண்மை. இன்று ஏற்பட்டிருக்கும் அவலநிலைக்கும் வழிவகுத்தது அதுதான்.
பயிரை மேயுமா?
குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே! குவைத்திற்கும் பாலஸ்தீனுக்குமுள்ள தொடர்பு என்னவென்று வினவி வாதிக்கின்றனர். சிலர். உண்மைதான். மேலோட்டமாகப் பார்த்தால் குவைத்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்பில்லையெனத் தோன்றும். ஆனால் ஐக்கிய நாடுகள் மூலமாகநோக்கினால் இந்தத் தொடர்பு/ புலனாகும். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஏன் a co,6//rail / / is g/? (League of Nations) asia/Gaza ஒன்றியம் " எனப்பட்ட ஸ்தாபனத்திற்குப் பதில்ாகத்தான் ஐ.நா. உருவாக்கப்பட்டது. மூன்றாவது உலகமகாயுத்தம் ஒன்று வராமல் தடுப்பதற்காகவே, அந்த ஒரு நோக்குடன்தான், ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் இன்றுள்ளநிலைமையில் ஐக்கிய நாட்டு ஸ்தாபனமே மூன்றாவது மகா யுத்தத்திற்கான திட்டத்தை வகுக்கின்றது எனலாம். அடுத்துவரும் சில தினங்களுக்குள் பல நாடுகள் இந்த யுத்தத்தில் இழுக்கபட்டு விடும்போல் தோன்றுகிறது.

Page 6
8
இஸ்ரவேல் சேர்ந்துவிடலாம். மூன்றாவது உலகமாகயுத்தம் மூண்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உருவாக்கப்பட்ட பிரதான நோக்கம் சிதறடிக்கப்பட்டு Gofod GNU/7 Lb.
ஐ.நா. தீர்மானங்கள்
تكم . م 6 rätt õigis ?
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தைப் பார்ப்போம். பாலஸ்தீன விவகாரத்தில் என்ன நடந்தது? ஐ. நாடின் பொதுச்சபை ஒன்றிரெண்டல்ல எண்ணுரற்றுக்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எண்பதற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாலஸ்தீன மக்களின் நிலம் காலியாக்கப்பட வேண்டுமென்பது இத்தீர்மானங்களின் குறிக்கோள்.
(மதிய போசனை இடை வேளை)
20-1-1991 ஞாயிற்றுக்கிழமை ஒப்சேவர் பத்திரிகையில் வெளிவந்த எனது அறிக்கையை வாசித்துக் காட்ட விரும்புகிறேன்.
 
 
 
 
 
 
 
 
 
 

- பத்திரிகை அறிக்கை
'தற்போது நடந்துகொண்டிருக்கும் யுத்தம் புத்திசாதுர்யமுள்ள எவனுக்கும் அதிர்ச்சியைத்தரவல்லது. மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மனோதத்துவ ரீதியில் தளர்ந்துபோய், மனவலிமை இழந்தவர்களாய் மக்கள் காணப்படுகின்றனர். இந்த யுத்தத்தின் விளைவு ஆயிரக்கணக்கான சவப் பெட்டிகள் மட்டுமல்ல; இதன் பாதிப்பு அநேக மிருக்கின்றதென்பதை எல்லோரும் உணர்வர்.
யுத்தம் என்றால் பலவகையிலும் அழிவுதான். வளைகுடா யுத்தம் மூன்றாவது உலக மகாயுத்தத்திற்கு அடிகோலியாகிவிடுமா? Mர். புஷ் கூறியுள்ள வாக்குறுதிகள் இருந்தபோதிலும் இந்தக் கேள்விக்கு யாராவது திட்டவட்டமாக இல்லை என்று மறுப்புக்கூறிவிட முடியாத நிலையிருக்கின்றது.
காலவரையின்றி இந்த யுத்தம் நீடித்தால் பூரீலங்காவின் அரசியலும் திடீரென மாறிவிடும். ஏற்றுமதி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் தேசிய வருமானத்திற்கு முட்டுக்கட்டைகள் ஏற்படும். எரிபொருள் தட்டுப்பாடும் இதன் விளைவாக வாழ்க்கைச் செலவும் அதிகரித்துவிடும். பண வீக்கம், தொழில் வாய்ப்பின்மை, வெளிநாட்டுத் தொழில்
வாய்ப்பின்மையால் அயல் நாட்டுச் செலாவணி
உழைப்புக் குறை, உல்லாச பயணிகளினால் வருவாய்க் குறைவு, முதலிய தாக்கங்கள் பூரீலங்கா நாட்டில் உடனடியாகத் த்ோன்றும் . நாம் நாட்டின் சுகாதாரத்திலும் சூழலிலும் ஏற்படக் கூடிய பாதிப்புகள் οι ήσυσισόδι (5).

Page 7
1 O
வளைகுடாநாட்டு யுத்தத்தை உலகத் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ளாது விட்டது பெரும் அபாயமானது அம்ெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷினதும் ஈராக் தலைவர் சதாம் ஹன்ஸைனினதும் விடாப்பிடி மனப்பாங்கு வளைகுடாவில் தீமூட்டிவிட்டது.இவ்விருவரின் மமதையும், ஆணவச் செருக்கும் யுத்தத்தை துண்டிவிட்டன. ஈராக் குவைத் மீது படையெடுத்து ஆக்கிரமித்ததை எவ்வளவுக்கு ஒப்புக்கொள்ள முடியாதோ அவ்வாறே தன்னிச்சையாய் அமெரிக்கா மேற்கொண்ட 'சிறுநாடுகளின் பாதுகாவலர்' என்னும் பதவிப் பணியையும் ஒப்புக் கொள்ள முடியாது.
குவைத்தை விட்டு ஈராக் வெளியேற வேண்டும். இதிற் சந்தேகமில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அமெரிக்கா சவூதி அரேபிய நாட்டுக்குட்புகுந்து எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதும் ஐ நா தீர்மானங்களைத் தன்வசப்படுத்துவதும் சர்வதேச ரீதியில் யுத்த முனைகளை உருவாக்குவதும் விரும்பத்தகாத வெறுக்கத்தக்க செயல்களாகும். பாலஸ்தீன விவகாரத்திலும் இஸ்ரேல் கைப்பற்றிய அரபு நாட்டுப் பிராந்தியங்களையும் பற்றிப் பாராமுகமாயிருக்கும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் குவைத் நாட்டு விஷயத்தில் இவ்வளவு கரிசனை காட்டுவது சர்வதேச மட்டத்தில் அருவருப்பைத் தோற்று விக்கத்தக்கதாகும். குவைத்மிது படையெடுத்தது சதாம் ஹாஸைனின் குற்றமெனக் கொண்டாலும் ஆயுத நடவடிக்கை தவிர்ந்த வேறுவழி எதுவும் ஐ. நாவுக்கு இருக்கவில்லையா என்னும் வினாவுக்கு நமது சந்ததியினர் விடைகாணட்டும்.

11
பாலஸ்தீன விவகாரங்கள் போன்றவற்றில் ஐ.நாவின் பழைய தீர்மானங்கள் சும்மாதேங்கிக் கிடக்க குவைத் விஷயத்தில் ஐ நா விசேஷமாக விதிக்கு விலக்காக ஏன்
துரிதப்பட்டது?
ஐ.நா. ஸ்தாபனத்தின் கபடத்தனத்தையும் ஒர நீதியையும் அங்கே கொள்கைகளைத் திசைதிருப்பும் சக்திகளையும் சதாம் ஹ"ஸைன் அம்பலப்படுத்தி விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பங்களிலும் மேதாவிலாசம் பெற்றுள்ள அமெரிக்கா அரபுநாட்டு எண்ணெய்யை விரும்பி அக்கறை காட்டுகிறதே யன்றி சின்னஞ் சிறு நாடான குவைத்தின் ஒருமைப்பாட்டிலும் தன்னாட்சி உரிமையையும் பேணிப்பாதுகாக்கும்
நோக்குடனல்ல.
ஐயா, குவைத்தின் வருமானம் கிழங்கு உற்பத்தியில் தங்கியிருந்தால் அமெரிக்கா இவ்வளவு தூரம்
சென்றிருக்குமா? என பிரிட்டிஷ் பாராளுமன்ற
உறுப்பினர் ஒருவர் கேட்டார்.
நற்குண சிந்தனையுடைய எவரும் அமெரிக்காவின் ஆயுதக் கெடுபிடி நடவடிக்கைகளை, விஞ்ஞான தொழில்நுட்பம் விளைத்த அழிவுச் சாதனைகளைக் கண்டிக்காமலிருக்க முடியாது. அரபுச் சகோதரர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளைத் தீர்த்துவைக்கும் ஒரு மத்தியஸ்தராய்ச் செயற்படாமல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் யுத்தத்தைத் தூண்டிவிடும் ஒர் அமைப்பாகிவிட்டது.
யுத்தம் தொடங்கிய முதல் தினத்திலேயே அமெரிக்கா
ஐ. நாவின் ஆணையை மீறிவிட்டது. ஈராக் நாட்டின்
அப்பாவி மக்கள் இதற்குப் பலியானார்கள்.

Page 8
12
சில தேசத்தலைவர்களின் முகத்தாட்சணைக்காக யுத்தம் தொடங்கப்படாது; தொடரப்படாது.
உலகநாடுகளெல்லாம் ஒன்றுசேர்ந்து இந்த யுத்தத்தை உடனே நிறுத்தும்படி கோரவேண்டும். உலகப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு இந்த யுத்தம் சுழல்கின்றது. மக்கள், குறிப்பாக மூன்றாம் வலயந்ாட்டு மக்கள் , பூஞரீலங்கா நாட்டினரைப் போன்ற மக்கள், உணவின்றி வாடிவதங்கக் கைவிடப்படலாகாது.
ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகக் கூட்டப்ப்ட்டு, குவைத், பாலஸ்தீன் விவகாரங்களை ஆராய்ந்து, நிபந்தனைகளற்ற முடிவுகளை ஏக காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.
இன்றுள்ள ஆர்வம்
நான் முன்னர் குறிப்பிட்டதுபோல் ஐ. ந7
- 6( ع. SKSS SKSS S S S LSSL0SSS பொதுச்சபையில் எண்ணுரற்றுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஐ. நா பாதுகாப்புச் சபையில் எண்பதுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. ஆனால் அத்தீர்மானங்களை அமுலாக்குவதில், செயற்படுத்துவதில் இன்று காட்டப்பட்ட ஆர்வமும் அவசரமும் திர்க்கமும் அன்று காட்டப்படவில்லை. முஸ்லிம்களுக்குப் புனிதமான மக்கா, மதினா நகரங்களைத் தவிர்த்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள அல் அக்ஸா Δρου εξέ μ θό 7 Δή εξίσουγές συ 7ரிக்கப்பட்டபோது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஆழ்ந்த
 

13
புனித ஸ்தலங்களுக்கு Ibs F 2, up to
ஐய7, சதாம் ஹுஸைன் குவைத்தைவிட்டு இன்று வெளியேறிவிட்டால் சவூதி அரேபியா நாட்டை விட்டு அமெரிக்காவும் உடனே வெளியேறிவிடும் என்பத ற்கு என்ன உத்தரவாதமிருக்கிறது? எமது புனித - 'அல்-அக்ஸா’ பள்ளிவாசல் இன்று ஸ்ஹ"திகளின் வசமிருக்கிறது. வியோனிஸ்ட்களின் கைவசமிருக்கிறது. அமெரிக்க் சீ.ஐ.ஏ. முகவர்களின் கையில் இருக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தின் மிக முக்கிய புனித ஸ்தலங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் நேரடி அபாய மேற்பட்டிருக்கிறது.
&&Ոսկtb (ՑԵtb&&lugtb
சவூதி அரேபிய நிலத்தை விட்டு அமெரிக்கா வெளியேறிவிடும் என்பதற்கும் எவ்வித உத்தரவாதமுமில்லை. ஈராக்கிற்கு விரோதமான பிரசாரத்தில் எபீ.ஐ.ஏ. யும் சேர்ந்து கொள்ளப் போவதாக அதே ஞாயிறு வார இதழ் கூறுகிறது. ஈராக்கின் தன்னம்பிக்கையைக் குைறத்து இராணுவத்தை இரகசியமாக அழித்து தலைவர்களை ஏம்ாമ)്വസി விடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளும் திட்டம் திட்டியுள்ள நடவடிக்கைகளில் 6െമ இயக்கத்துடன் பீெ.ஐ.ஏ. சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாக (Time) டைம் பத்திரிகையில் வாஷிங்டன் நகரிலிருந்து வெளியிடப்பட்ட ஒர் அறிக்கை கூறுகிறது.

Page 9
14.
தான்தோன்றிப்
பாதுகாவலர்
ஐ. ந7வின் பின்னணியிலும் நேசநாடுகள் எனக் கூறிக்கொள்பவர்களின் பின்னணியிலும் இப்பிரச்சினையை ஆக்கபூர்வமாக ஆராயக்கூடிய சுயாதீன அணுகுமுறை ஒன்றையும் காணவில்லை என்பதையே நான் வற்புறுத்திக் கூறிக்கொள்கிறேன். ஒலியோனிஸ்ட்கள் வி.ஐ. ஏ. முகவர்கள் சகல வெள்ளை நிற ஏஜமானர்களும் நிரம்பிய தன்னலமிக்க ஒரு கும்பல் முஸ்லிம் உலகிற்கு எதிராகக் குழுமிநிற்கின்றனர். : முஸ்லிம் உலகம் இன்று ஒரு ബ இடத்தை வகுக்கின்றது. மூன்றாம் உலகின் வளர்முகநாடுகளில் அது ஒரு பெரும் பகுதியை அடக்கியுள்ளது. \\ முஸ்லிம் நாடுகள் ஒர் ஆதரவற்ற நிலையிலுள்ளதைக் கண்டு அமெரிக்கா கண்காணிப்புப் பதவியை மேற்கொள்ளலாமென நினைத்துக் கொண்டது.
† ̇ኣ
றாபித்தா
சவூதி அரேபியா நாட்டைவிட்டு அமெரிக்கப்படைகள் ബിg/ിഖി ബേഒ7, 17 ിഴ്ക്/T தலைவர் டாக்டர் அமரன் நாளபீப் அவர்கள் கூறியதை இன்று காலையில் எனது நண்பர் அஸ்வர் அவர்கள் குறிப்பிட்டார்கள். நாபித்தாவின் செய7ளர் நாயகம் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். இந்த வழியைவிட வேறெந்த வழியையும் பின்பற்ற இந்நாட்டிலுள்ள எந்தவொரு முஸ்லிமும் முனையமாட்டான். சீரான
)ζ بیر சிந்தனையுள்ள எந்தவோரு மனிதனும் (്ബുസ്മബമിട്ടിങ്)
சிந்திக்க முற்படமாட்டான். ஐ. நாவின் சுயேச்சதிகாரம்
பேணப்படவேண்டும். ஆனால் அதேவேளையில்

அமெரிக்காவின் சுய நலச்சிந்தனையையும் நடவடிக்கையையும் நியாயப்படுத்தலாகாது என்னும் முக்கியமான விஷயத்தையும் நாம் நன்றாக மனதிலிருத்திக் கொள்ளவேண்டும். -- ஐ.நா ஸ்தாபனத்தை சிதறவிடக்கூடாது. மூன்றாவது உலக மகா யுத்தமொன்று வராமல் பாதுகாப்பதற்காகவே ஐ.நா உருவாக்கப்பட்டது. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கிடையில் மூன்றாவது மகா யுத்தத்தை உருவாக்கும் ஒரு ஸ்தாபனமாக ஐ.ந7 மாற்றப்படமாட்டாதென்பதற்கு உத்தரவாதமில்லை. அத்தகைய ஒருநிலையை நாம் விரும்பவுமில்லை.
கண்ணும் கருத்தும்
எண்ணெயில் குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் : இன்னும் இரண்டு நிமிஷங்களுண்டு
KKBH L S0 u SSS 0 L T S At A AS S
நான் ஒரு கேள்விகேட்க விரும்புகிறேன் ஐயா, பாலஸ்தீன விவகாரத்தில் நாற்பது வருடங்கள் மெளனஞ் சாதித்து வந்த ஐ.நா. குவைத்துக்கு ஏன் இவ்வளவு அவசரப்பட்டு விரைந்தது? இதற்கு விடைமிகவும் இலேசானது. அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தின் மீதுதான் அவர்களுக்குக் கண்ணிருக்கிறது. அரேபிய இராச தந்திரங்களை இராச உபாயங்களைப் பிரயோகிக்க
இடமளிக்காமல் ஐ. நாடுகள் ஸ்தாபனம் தங்களின்
கடமையிலிருந்து வழுவி மூன்றாம் உலகத்தின் சமாதானத்தை விரும்பும் சாமான்ய மக்களுக்கு அநீதி விளைத்து விட்டது. அரபு நாட்டுப் பிரச்சினைகளை அரபு மக்களே தீர்த்துக் கொள்ளும்படி விட்டிருக்க வேண்டும். பிரச்சினைகளை ஆராய்ந்து apploy

Page 10
6
செய்வதற்குப் போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவசரப்பட்டதனால்
காரியம் சிக்கலாகிவிட்டது.
சட்டது பற்றைக்கு روك وفي رودي 1}زL لطيسات الL ஐ. ந7 வுக்குரிய ஆணை என்ன? குவைத் நாட்டைவிட்டு ஈராக்கியப் படைகளை திருப்பி அனுப்பிவிடுவது தான். ஆனால், அமெரிக்கா என்ன செய்தது? குவைத் நாட்டிற்குச் செல்லாமல் ஈராக் நாட்டிற்கு ஊட றுத்துச் சென்று அங்குள்ள புனித ஸ்தலமான கர்பலாமீது குண்டு வீசியது. நூற்றுக் கணக்கான முஸ்லிம் புண்ணியவான்களின் அடக்கஸ்தலங்கள் அங்குண்டு. முஸ்லிம் சமுதாயத்தின் மனக்கிளர்ச்சியும் மனச் சாட்சியும் இச்செயலினால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளத்தக்க சாதுரிய புத்திமதிகளும் யூகங்களும் புறக்கணிக்கப்பட்டன. பாலஸ்தீனப் பிரச்சினையையும் குவைத் பிரச்சினையையும் சமகாலத்தில் தீர்த்துக்கொள்வதற்காக மத்தியகிழக்கு சமாதான மகா நாட்டைக் கூட்டும்படி விடுத்த கோரிக்கை கவனிக்கப்படவில்லை. இருவிதப்பட்ட அளவு கோலை உபயோகித்து ஐ. நாடுகள் பாரபட்சம் காட்டுகிறது. நாம் ஒரு சிறு நாடாக இருக்கலாம். ஆனால் மனச்சாட்சியில் மனித சிந்தனையில் சிறிது பெரிதென்பதில்லை. ஐ. நாடுகள் பிழை செய்துவிட்ட தென்று நமது மனச்சாட்சி நமக்குச் சொல்லும், - ஒரவாரமற்ற வகையில் இப்பிரச்சினைகளை அணுகித் தீர்வுகாண வேண்டிய நேரம் ஐ. நாடுக்கு வந்துவிட்டது என்று கூறி எனது உரையை முடிக்கிறேன்.
நன்றி. -


Page 11