கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எமது பார்வை

Page 1


Page 2
ി
 

A. AM.M.AM. AV00RUVAMAGV J.P
of POMAN MASS MEA FREEANCEOly RNAS & WRTER 1293, OSMAN RCAO, SANFHAAAARUf hij - 65
பொதுத் தேர்தல் பிரசார வெளியீடு இல:2
| M.M.M. NORU, HAU oste,
EDITOR OF AL HUTHA 129, OSMAN ROAD
SAINTHAMARARUTHU - 1
編 鷺
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 375, டாம் வ்திே, élܧ1 - ܠܝ ܩܿܩܸܠܢ"ܐܒ̇ܦ.

Page 3
* ***
', ' '
நக நோக்கி
பான்ற நீண்ட வேறு யாருமே
ணு பிரசவ வேதனை பின் நிலேயில் இருக
29-12. 1988
 
 
 
 
 
 
 
 

s イーイイ つイイ
இஸ்லாமிய வாழ்வு முறை: ■ இஸ்லாம் என்பது மனித சமுதாயத்துக்கு வாழ்வின் சகல துறை களிலும் என்றும், எப்போ ம்
இஸ்லாத்தின் வழிகா == 60 மனித சமுதாயத்துக்கும் உரியத் கு மிய வாழ்வு முறை எல்லாக் மனித குலத்தின் சகல கூறுத நம்புகின்ருேம், அந்த நம்
தப்பட்டதாகும்
எங்கள் பெருமாஞர் முஹt முன்மாதிரியாகவும், சாட்சியா நாம் மற்ற சமூகங்களுக்கு முன் வும், மாறவேண்டியுள்ளது.
இஸ்லாமிய அடிப்படையில்
க வாழ்வின் அவசியம் :
ம் இருக்கும்போது முஸ்லிம்களாகிய ாதிரியாகவும் சாட்சியாள" வளாக
இஸ்லாமிய வாழ்வு முறையில் எமது தனிப்பட்ட வாழ்வை அமைத் துக் கொண்டால் மாத்திரம் போதாது தனி மனித வாழ்வு இஸ் லாமிய ஷரியத்தின் அடிப்படையில் அமைவது எவ்வளவு Qpở6ìluGourm அவ்வாறே முஸ்லிம்களின் சமூக வாழ்வையும் கூட இஸ்லாமி சமூக
பொருளாதார அடிப்படையிலே அமைத்துக் கொள்வது எமது தலை du s T UU 35 L-GUD LID OUT 3, 4 is .
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 5

Page 4
இல்லாமிய வாழ்வு முறையின் அடிப்படையில் நாம் பயன்பெறும் அதே வேளை இஸ்லாமிய சமூக, பொருளாதார வாழ்வின் பயன்களை யும்-நன்மைகளையும் மற்றைய சமூகங்களுக்கு எடுத்துக்கூறி-அவர்களே எமது வாழ்வு முறையுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக் கும் பணியும் எமது தோள்களின் மீது இறைவஞல் சுமத்தப்பட்டுள்
நாம் மட்டும் இஸ்லாத் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு. ஏனைய சமூக மக்களுக்கு உண்மையை உணர்த்தாமலிருக்கும் சுயநலமிக்க போக்கை இனியும் நாம் தொடர முடியாது இந்த அடிப்படைக் கட மைகளிலிருந்து பராமுகமாய் இருப்பதுவும். இந்தப் புனித பணியில் எம்மை இணைத்துக் கொள்ளாமல் ரைகளை மீறுவதாகும்.
முஸ்லிம்கள் ஒர் இனமல்ல
ஸ்லிம் சமூகம் என்பது இனத் தேச மொழி வேறுபாடு
களை வென்று நிற்கும் ஒரு சொற்ருெட்ராகும். பல இனங்களை - பல
சாகியத்தவர் களை -பல மொழி பேசுகின்றவர்களை பல நிறங்களையுடைய மக்களை இஸ்லாம் என்ற அடையாளத்தினுல் இணைக்கும் சொற்ருெடரே முஸ்லிம் சமூகமாகும். -
முஸ்லிம்கள் எனப்படுவோர் ஓர் இனம் என்ற பிழையான விளக் ab இன்று படித்தவர்களுக்கு மத்தியில் கூட நிலவி வருவது துர்ப் பாக்கியமான ஒன்ருகும். இலங்கை முஸ்லிம்கள் ஓர் இனமல்ல என் பது தெளிவு காண வேண்டிய அடிப்படை அம்சமாக இன்று மாறி புள்ளது.
இலங்கை முஸ்லிம்களில் பல இனங்களேச் சேர்ந்தவர்களும் உள் ளார்கள் என்பதே உண்மையாகும். இலங்கை இந்திய சோனகர், மலா யர் மேமன், போரா இனத்தவர்களோடு சிங்கன. தமிழ், பறங்கிய இனங்களைச் சேர்ந்தவர்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ளனர்.
இனத்தால் சிங்களவரான புஞ்சி சிங்கோ என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவுடன் முஸ்லிமென அடையாளம் காணப்படுகிருர், அதேபோல புண்ணிய மூர்த்தி என்ற தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒரு வர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவுடன் முஸ்லிமாக மாறுகின்ருர், புஞ்சி சிங்கோ முஹம்மது சாலிஹீன் என்று அழைக்கப்படலாம். அதே போல் புண்ணிய மூர்த்தி - அபூபக்கர் என்ற அறபு நாமத்தைப் பெற GRUTALA)} ,
இஸ்லாமியக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்போது ஒரு தனி மனிதனின் இனத்தில் மாற்றம் ஏற்படுவதில்லே என்பதை நாம் புரிந்து
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 6
 
 
 
 
 
 
 

கொள்ள வேண்டும். இனம் என்பது பிறப்புடன் அல்லது இரத்தத்து டன் தொடர்புள்ள ஓர் அம்சமாகும், மனமாற்றங்களால் அல்லது சிந்தனை கொள்கை மாற்றங்களால் இனம் மாறமுடியாது என்பதில் நாம் தெளிவடைய வேண்டும்.
இத் தெளிவு ஏற்படும் து ஸாலிஹின், அபூபக்கர் என்ற அறபுப் பெயர்கள் ஒரு குவதில்லேயென்பதை உணர்ந்து கொள்ளலாம். இ சுகின்ற எல்லோரும் முஸ்லிம்களல்ல என் வேண்டும் அறபுக்
gaivision fou and 6. முறையிலிருந்து
film முடியாதவனே முஸ்லிம்
Գկի :படும் தனித்
அரசியல் எல்லாம் உள்ள டாங்,இய மீக அமசங்களே மட்டும் அனுஷ் றக் கணித்து வாழ்வது இஸ்போத் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பரிபூரணமாக நுழைய முடியா மூகம் இஸ்லாத்தில் பரிபூரணமாக க முடியுமா என்பதையும் நாம்
ஆத்மீக, சமூக, பொருளாதர் இஸ்லாமிய வாழ்வு முறையில் ஆ டித்துக் கொண்டு ஏனேயவற்றை தில் பரிபூரணமாக நுழைவதாகும
இஸ்லாமிய வாழ்வு முறைக் மல் உள்ள நாடுகளில், முஸ்லிம் நுழைவதற்கு முயற்சி எடுக்காம எண்ணிப் பார்க்க வேண்டும்
ன் ஆத்மீக பொருளாதார சமூக அரசியல் அம்சங்கு ன்றை அல்லது சிலவற்றை ஒதுக்கிவிட்டு மற்றவற்றை மாத்திரம் பின்பற்றும் உரிமை முஸ்லிம் என்பவனுக்குக் கிடையாது, இஸ்லாமிய சமுக, பொருளாதார அமைப்புகள் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டிலே சரிவராது என்று கூட உண்மை முஸ்லிம் ஒருவனுல் பிரகடனம் செய்ய முடியாது.
7

Page 5
  

Page 6
  

Page 7
அநாகரிகமான சமூகத்தின் பிரதிநிதிகளாயும்' அய்யாமுல் ஜாஹி லிய்யாவின்" பிம்பங்களாகவும் வாழ்ந்தவர்களே சமூகத் தலைவர்களாய் கண்ணியம் படைத்தோராய் உலக வரலாற்றுப் போக்கையே திசை திருப்ப வல்லமை பெற்றவர்களாய் மாற்றிய தனிப் பெருமை இஸ் லாத்துக்கே உரித்தானது.
பெருமாஞர் முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களின் அடிச்சுவடு களைப் பின்பற்றிய ஸஹாபாப் பெரும் களும் எந்த அல்லாஹ்வை வணங் ஞெர்களோ அதே அல்லாஹ்வை ங்கை முஸ்லிம்களாகிய நாமும் வணங்குகிருேம். ఆ தர், அதே கிப்லா. அப்
போதனைகளே லேப்பாட்டை
லுக்கும் ஆத்மீகத்து துக் கொண்டிருக்கவி வேண்டும்
ஊழலும் தார்மீ துமான இன்றைய அரசியல் போக்குகளே அல்குர் தும் பெருமாளுர் (ஸல்) அவர் களினது போதனைகளினுலும் மாற்றியமைக்க வேண்டிய எமது ஆத்மீக கடமையைச் செய்யாமல் பராமுகமாக நாம் வாழவில்லையா என்பதை யும் சிந்தித்துப் பாருங்கள். \ \\
ஆத்மீகத் தலைமைத்துவம் 6ே அரசியல் தலைமைத்துவம் வேறு எனப்பிரித்துக் கொண்டதனுல் த்மீகப் பண்புகளுக்கு மாறுபட்ட அரசியல் தலைமைத்துவத்தை அந்தக் கூரியமுள்ளான கிரீடத்தை எமது த&லகளிலே நாம் சூடிக்கொண்டிருப்பது எவ்வளவுதூரம் புத்திசாலித் தனமானது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அது மாத் மன்றி அரசியல் விவகாரங்களில் அக்கறை எதுவு L எறி இருந்தத் காரணமாக எமது ஆத்மீகத் தலைமைத்துவத்தை அ சியல் வாதிக் பகடைக்காயாகப் பாவித்ததையும் நாம் எண்ணிப் ப ர்க்க வேண்டு
'நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக்கொண்டு பிரிந்துவிடாதீர்கள், இ லலாம் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (3; 103' என்று குரலெழுப்பிக் கொண் டிருக்கும் அல் குர் ஆனுக்கும் எமது உண்மையான பிரிவுண்ட நிலைக் கும் இடையேயுள்ள தூரமும் நீளமும் அதிகரித்துக் கொண்டே போ கின்றது சண்டையும் சச்சரவும் மலிந்து கிடக்கும் நம் சமூகத்தில் அந்த ஒற்றுமைக் கயிற்றைத் தேடிப் பொறுக்க வேண்டிய நிலை ஏற் பட்டிருக்கின்றது விளைவு. நாம் பல லட்சக்கணக்கானுேர் என சொல் லிக் கொண்டபோதும் கூட இந்த நாட்டு அரசியல் அரங்கில் எமது சமூகம் உரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதாகும் எந்தச் சமூகம் ஒரு நாட்டு அரசியல் விவகாரங்களில் தனித்துவத்துடன் பங்கெடுத் துக் கொள்ளவில்லையோ அந்த சமூகத்தின் தனித்துவமும் -அந்த தனித் துவத்தின் அடிப்படைகளும் அந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கமுடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என்பதைப் புரியா தோர் எம்மில் இலரே
இந்த நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னுள்ள முஸ்லிம் சமூக வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பாருங்கள். பிரஜா உரிமைச் சட்டம், தனிச் சிங்கள மொழித்தினிைப்பு, திட்டமிட்ட அரச குடியேற்றங் கள் புதை பொருள் ஆய்வுகளும் புனித நகர அமைப்புகளும், புத் தளப் பள்ளிவாசலில் எம் சகோரர்கள் எதுவித காரணமுமின்றி சுட் டுக் கொல்லப்பட்ட சோக காவியம் காலியில் ஏற்பட்ட கறைகள், தமிழ் மொழி மூலம் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்கள் சிங் க ள மொழியைப் படிக்க அவசியமில்லாத நிலை, பள்ளிவாசல்களே சுதந்திர மாக கட்டமுடியாத அவலம் பள்ளிவாசல்களிலிருந்து ஒலிபெருக்கி கள் மூலம் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அழைப்பதிலுள்ள தடை கள், முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மாமுக இஸ்ரவேலர்களே இந்த ந ட்டுக்குள் கொண்டு வந்தமை, தனியார் சட்டங்களே ஒருமுகப் படுத் தும் தோரணையில் இஸ்லாமிய சமூகத்தின் அத்திவாரமாகூ ஷரியத் சட்டங்களிலேயே கைவைக்கத் துணிந்த எதேச்சாதிகாரப் போக்கு, பள்ளிவாசல்களும், உலமாக்களும்,ஆசிரியர்களும் படிப்படியாக அரசியல் வாதிகளுக்கு அடிமையாக்கப்படும் அநியாயம்; அரசியல் கட்சி மாநாட் டில் முஸ்லிம் சமூகம் பிரதிநிதித்துவம் இன்றி அவமதிக்கப்பட்டமை கொத்தணிக்கல்விமுறை: முஸ்லிம் சமூகத்துக்கெதிராக தூக்கப்பட்டிருக் கும் பிரகடனம் செய்யப்படாத போர்க்கொடி கலை இலக்கிய நாடக

Page 8
சினிமா போன்ற வெகுசன தொடர்பு சாதீனங்களினூடாக முஸ் லிம் சமூகத்தை வேண்டுமென்றே அவமதிக்கும் போக்கு, பெருமாஞர் (ஸல்) அவர்களுக்கே உருவம் வரைந்து அவமதிக்கும் கொடுமை இஸ் லாத்துக்கு விரோதமான அந்நிய கலாசாரத்தின் ஊடுருவல் விகிதா சாரப் பிரதிநிதுத்வத்தில் இருந்த 12.5% வெட்டுப் புள்ளி;
இன்னும் இருக்கும் மாவட்ட போனஸ் ஆசன முறை பிரதேச (96) கள் உருவாக்கப்பட்டபோது முஸ்லிம் சமூகத்தின் அபிப்பிராயம் தாக்கி வீசப்பட்டமை; 1986 டிஸம்பர் 19 பிரேரணையில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் இந்திய அரசிடம் தாரை வார்க்கயபட்டமை இனப்பிரச் சினேப் பேச்சுவார்த்தைகளில் ஏற்ப ம் முன்னேற்றங்களை கிழக்கிலங்கை முஸ்லிம் எம்பீக்கள் - முறியடிக்கச் செய்யப்பட்ட முயற்சிகள் :
மற்ற எதிர்காலம்; இப்
ன் நிச்சய
NAAM "MR ன வ * எமது ஒற்றுமை இன் கன சுதந்திரமு  ைதயுமுள்ள இஸ்லாமிய ன அரசியல் தலைமைத்துவம் பிரதிநிதித்துவம் என்பன
ண்டிருக்கும் படுத்த முடியும் என்பதைப் டாத அரசியல் தலைமைத் தைப் பற்றியும் எம்மில்
துவத்தை எவ்வாறு தே எவரும் முழுமையாகச் சிந்தித் பிரிவினேகளையும், எமது பார்வை காண முடியாதவர் சளாக நாம்
சயலாற்றவில்லை, யதார்த்தமான லுள்ள் வேறுபாடுகளையும் கண்டும் ாறியிருப்பது எமது துரதிர்ஷ்டமே யாகும். 慈
எமது சமூகத்தில் ஒற்றுை பிரித்துவைக்கும் பலவித சக்திக வேண்டும். இவற்றில் முதன் எ என்பதை மனச்சாட்சியுள்ள ஒவ்ே
ஏற்பட வேண்டுமாயின், அதைப் ι ο நாம் முதலில் இனம். braser யானவை பேரினவாதக் கட்சிகள் ரு முஸ்லிமும் ஏற்றுக் கொள் வான்.
து சமூகத்தை ஒன்று க் கட்சிகளை மூஸ்
பேரினவாதக் கட்சிகளினல் பிளவுண்ட படுத்த உள்ள ஒரேயொரு வழி அப் பேரின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லிம் சமூகத்தின் ஆதரவிலிருந்து அகற்றிவிடுவதும், இஸ்லாமிய அடி படயில் முஸ்லிம்களே ஒன்றுபடுத்துவதுமேயாகும்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின்கீழ் ஒவ்வொரு வாக்காள னும் ஏதாவது 905 கட்சியை ஏற்றுத்தான் ஆகவேண்டியுள்ளது. இச்சூழ்நிலையில் சிங்கள தமிழ் சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்த ஓங்கள, தமிழ் அரசியல் கட்சிகன் இருக்கும்போது முஸ்லிம் சமூகத் தைப் பிரதிநிதித்துவம் செய்ய ஒரு முஸ்லிம் அரசியற் கட்சி இல் லாமலிருந்த குறையை முஸ்லிம் காங்கிரஸ் நிற்ைவு செய்துள்ளது.
இப்பின்னணியில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வறு பேரினவாதக் கட்சிகளிலும்
ஒரே கல்லில் இரு மாங்காய்கள் என்பதுபோல் சுதந்திரமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுகின்ற அதேவேளை புனித ஆனின் பக்கமும் பெருமானுர் (ஸல்) அவர்கள் காட்டிய வழி
器 வழிநடத்த முடியும்.
S"S லமைத் த்ெதை உருவாக்க முடியும் எந்தத் தீ பில் இமாமரத நின்று அல்லாஹ்வை அணுகுவதற்கு வழிகாட்டுகின்றரோ அதே
கலைவர் எமது வெராக மாறுகின்ற ஓர் இஸ்லாமிய
மப்பை இன்ஷா அல்லாஹ் எம்மால் ஏற்படுத்த முடியும். ୋ} ret; அவனது றஸூலுக்கும் உங்கள் தலைமைத்துவத்
சாத்தியக்கூறுகள் நிறைய உ
பலமிக்க முஸ்லிம் அரசியற் கட்சியின் கீழ் பலமிக்க முஸ்லிம் சமூகமொன்று உருவாகும். gGr உணர்வுகளுடனும் ஒரே இலட் ஒயத்துடனும் ஒருவரையொருவர் பிணைத்துக்கொண்ட பலமிக்க முஸ் ம்ெ காங்கிரஸ் கிளைசே ஏற்படுத்தலாம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப் ஒனர்கள் ஒரே குடும்பத்தைச் சர்ந்த சொந்தச் சகோதரர்கள் இபால் ஏற்கனவே வாழத்தொட கியுள்ளனர். இத்தகைய முஸ்லிம் தாங்கிரஸ் குடும்பங்களின் கத்தவர்களை அத்திவாரங்களாகப் பயன்படுத்தி பள்ளிவாசல்களை மையமாகக் கொண்ட முஸ்லிம் சமூக நிர்வாக ஸ்தாபனங்களை உருவாக்க முடியும். முஸ்லிம் சமூகத்தின் சகல விடயங்களிலும் ஷரியத் சட்டத்தின் கோவை சட்ட ரீதியாக அமுலாகக் கூடியதாக சட்ட மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

Page 9
  

Page 10
கோவையை ஏற்படுத்துமாறும் அந்த ஒழுக்கக்கோவையின் விதிகள் சட்ட வலுப்பெறுவான் வேண்டியும் பாடுபடல், அடிப்படை உரிமை கன் மீதுள்ள அனுவசிய தடைகளையும் சட்டுப்பாடுகளேயும் நீக்குதல், நீதியின் ஆட்சிக்காகவும் நீதித் துறையின் சுதந்திரத்திற்க கவும், தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தல் உலமாக்களுக்கும். கதீப் மா? களுக்கும் தலைமைத்துவப் பயிற்சியளித் கல் ஆசிரியர்களின் பொரு ளாதார அவல நிலையைப் போக்கி, சமுகத்தில் உன்னதமானதும் செளரவமானதுமான தொழிலைச் செய்யும் ஆசிரியர்களை சமூகத்தின் கண்ணியமுள்ள அங்கமாக அங்கீகரித்து அவர்களின் வாழ்க்கைக்குப் போதுமான வருமானத்தைப் பெற வழி செய்தல் வட்டி, சூது, லஞ்சம், விபச்சாரம் போதைப்பொருள் போன்ற ஒழுக்கக் கேடு த&ள சமுகத்தைவிட்டும் அகற்றுதல்: வட்டியில் லாப் பொருளாதார முறையை இந்த நாட்டிலேற் படுத்துவதற்கான முயற்சிகளை மேற் கொள்ளல், இஸ்லாம் கட்டாய பாடமாக இருக்கும் நிலையை உறு திப்படுத்தல்; உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதற்கான வழிகளைச் செய்தல்; உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்தும் வாழ்க்கைச் செலவு களைச் சமாளிக்க முடியாதவர்களின் தேவைகளைப் பொதுத் இறைசேரி முலம் நிறைவேற்றும் நிலயை ஏற்படுத் தல் தொழில்பெறும் உரிமை,
அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தல்; தொழில் வசதிகளை ஏற்
படுத்திக் கொடுக்கும் வரை அன்ருட அடிப்படைத் தேவைகளை தொழிலில்லாதவர்களுக்கு அரசு வழங்கும் ஒரு நிலையை ஏற்படுத்தல் வறுமை யை ஒழித் தல்; முதியோருக்கும் அனுதைகளுக்கும் விஷேட வசதிகளை ஏற்படுத்தல் சகலருக்கும் சமசந்தர்ப்பங்களே ஏற்படுத்திக் கொடுத்தல் அநீதி கொடுமை அக்கிரமம் இனவெறி சாதிப் பாகு பாடு, என்பவற்றிற்கெதிராகப் போராடல்.
இந்த நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய தீர்வுகளை அறிமுகப்படுத்தல் சகல பிரஜைகளும் சமமானவர்சள், பெரும் பான்மை சமூகத்தைச் சேர்ந்தவனுக்கு அதிக உரிமைகள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வனுக்கு குறைந்த உரிமைகள் என்ற நிலையை மாற்றியமைத்தல் சதல மதங்களுக்கும் சமமான அந்தஸ்தும் விகா ரைகளுக்கும், கோயில் களுக்கும், தேவாலயங்களுக்கும், பள்ளிவாசல் களுக்கும் சமமான பாதுகாப்பு வசதிகளையும் இந்நாட்டில் உறுதிப் படுத்துதல், தான் விரும்பும் மதநம்பிக் கையை தனித் தும் கூட்டாக வும் பின்பற்றி நிலநிறுத்தும் மனித அடிப்படை உரிமையைப் பாது காத்தலும் அத் தகைய உரிமைகள் மீதான நேரடி மறைமுக குறுக் கீடுகளுக்கு எதிராகப் போராடுதல் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங் கட்ைெடயே புரிந்துணர்வையும் நட்பு நிலை பயும் ஏ ) படுக் துதல், சட்டத்தின்முன் யாவரும் சமம் என்னும் கொள் கையை அமுலாக்கு த ல் , எல்லா மக்களினதும் உரிமையும், உடைமைகளும் உயிர்களும் புனிதமானவையாயும் தூய்மையான வையாயும் LL(B) அவற் றைப் பாதுகாப்பது அரசின் கடமை என்பதை நிலநாட்டுதல்
sssssssssssssssssssssssssssssssssssssssss >《། །《།《། 《། 18

யிருக்கும் பட்சத்திலேயே தமிழ் சகோதரர்கள் நிம்மதியாகப் பெரு மூச்சு விடமுடியும் இல்லையெனில் அவ்வாறின் றி வடக்கு கிழக்கு இணைப்புக்கு இணங்க அரசாங்கம் முன்வருவது மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்களின் கண்களில் மண் போடும் முயற்சியாக அமையலா மென முஸ்லிம் காங்கிரஸ் அஞ்சுகிறது.
கிழக்கு மாகாண மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்காமல் வடக்குடன் கிழக்கை இணைக்க முயலுவது கிழக்கிலங்கை மக்களின் அரசியல் உரிமைகளையும் சுய நிர்ணய உரிமைகளையும் அவமதிக்கும் செயலாகும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்தபின் கிழக்கு பிரிய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை கிழக் கிலங்கை மக்களிடம் ஒரு சர்வஜன வாக்குரிமை மூலம் விட முயற் சிப்பது கிழக்கில் இரத் தக் களரியைத் தோற்றுவிக்க முயலும் விஷ மத்தனமான ஒன்ருகும்.
டிஷம்பர் 19 பிரேரணைகளை முஸ்லிம் காங்கிரஸ் முற்முக நிரா கரித்தது. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தை இந்திய அர சிடம் தாரை வார்க்கும் அப்பிரேரணைகளை கிழக்கிழங்கை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தற்போதைய கிழக்கிலங்கை ஐந்து முஸ்லிம் எம்பீக்களுக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுகளில் முஸ்லிம் சமூ கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை கிடையாது என்பதுவே முஸ்லிம் காங்கிரஸின் தெளிவான நிலையாகும்.
முஸ்லிம் சமூகத் தினதும் சிங்கள சமூகத்தினதும் அரசியல் பங்கை யும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியதன் பின்னர் வடக்கு கிழக்கு இணைப்பை நிரந்தரமாகச் செய்வதனுலேயே தமிழ் சகோதரர்களின் துன்பங்களுக்கு நிரந்கரமான பரிகாரத்தைக் காணமுடியுமென்பதே முஸ்லிம் காங்கிரஸின் உறுதிப்பாடாகும்.
கிழக்கிலங்கையின் எதிர்காலம்' என்ற மாயையில் சிக்குண்டு கிடக்காது கிழக்கிலங்கைச் சிங்கள சகோதரர்களின் எதிர்காலம், கிழக்கிலங்கைத் தமிழ் சகோதரர்களின் எதிர்காலம் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் எதிர் காலம் என்ற் அடிப்படையில் இவ்வினப் பிரச்சினை அணுகப்பட வேண்டுமென நாம் இலங்கை - இந்திய அரசாங்கங்களை மாத்திரமின்றி தமிழ் விடுதலை அமைப்புகளையும் கட்சிகளையும் வேண்டு கின் ருேம்.
வடகிழக்கு இணைப்பு ஏற்படும் பட்சத்தில், முஸ்லிம் சமூகத்துக் கான ஆகக் குறைந்த பாதுகாப்பு முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை ஒன்றை ஏற்படுத்துவதாகும் என்பதையும் முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துகின்றது. இனப் பிரச்சினை நீர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் பங்கு பற்ற கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்திருக்கும் அடிப்படை உரிமையை நாம் வலியுறுத்திக் காட்ட வேண்டும். எமது
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSsssssssssssssssssssss 19

Page 11
  

Page 12
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமான நிழல் வார்க்கும் மரத்திற்கு நேரே புள்ளடியிடுவதைக் கடமையாகக் கொண்டு காத்து நிற்கின்றனர்.
முஸ்லிம்கள் அனே வரும் பிடித் கவர்கள் என்பன வாக்களிக்க உள்ளன
யென்னும் கயிற்றைப் பற்றிப்
69
எனவே பூரீ லங்கா முஸ்லி முழு முஸ்லிம் சமூகத்தின் நிை இனிநாம் சந்திக்dவுள்ள எ மதிக்க
கக் கருதி இலங்கை அரசியலில் தேர்தல் சளிலும் உங்கள் விலை கட்சிக்கு அளித்து உண்மை
க்கிவை முஸ்லிம் சமூகத்தை
அரசியல் சுதந்திரமும்,
லிம் காங்கிரஸில் இ%ணவோம்.
அல்ஹம்த லில்லாஹ்
 
 
 
 
 
 
 
 
 
 


Page 13

婷
եքի
, չէ մի:
,
స్ట్ క్లిక్స్"
Էէէ:չէ
, էt;. Կֆ Ջ չէ: ::: -
寮、’颜
* : ,
*盟。
* **ș și și