கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய முஸ்லிம் உம்மாஹ்: நகல் யாப்பின் விசேட அம்சங்கள்

Page 1
பிஸ்மில்லாஹி
ஐக்கிய முஸ்லி
நகல் யாப்பின் வி
United MUs
 

L仔 ர்ரஹற்மானிர்ரஹீம் ހޚް ހެޅި(؟
HATHIBUL. HuTHA M. M.M. Wooieuthact, J.P. DPLOFAA N MASS MEDIA FREELANCE JOURNALIST & WRITER 129B, OSMAN. RQAD, SANTHAMARUTHU - 05
ນີ້ @_ບໍ່ມrລງ
சேட அம்சங்கள்
Muslim Ummah
his im Ummah

Page 2
எல்லாம் வல்ல அல்
ஐக்கிய முள தோன்றுவதற்கு 6
يك ge}6D[Bj6ODEBuil6io LDITn6]LDITp3 இங்கை வாழ் பல்லின மக்களின் காத்திரமானதும் முன்னேற்றகரமான
இனவாதக் கட்சிகள் பின்பற் இன அமைதியின்மையும் இனங்களு இதனால் முஸ்லிம்களின் சுய அடையா
இதன் பலனாக தோன்றிய 2 –600TJÜLILL5||L6ől தமக்காக ஓர் அவர்களிடையே தூண்டியதுடன் ஒரு அவர்களைச் சிந்திக்க வைத்தது.
இந்த சமூக விழிப்பானது மர்லு லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற யாத
முஸ்லிம் காங்கிரஸின் தோற் எழுச்சிக்காலமாக வகைப்படுத்தக் கூடிய
2000) ജ്യങ്ങ[[റ്റൂേ ഥiഉ]"LD 61). லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அர ஏற்படுத்தியதுடன் கூட்டுத் தலைமத் மாற்றியும் விட்டது.
இன்று அந்தக் கட்சியினுள் இ சாந்தப்படுத்தி ஒற்றுமைப்படுத்தும் முய முஸ்லிம் சமுகத்தின் பேரிழப்பு மட்டும6 கொண்ட இப்படியான போக்கானது முன் சுமையுமாககும்.
மர்ஹ"ம் எம்.எச்.எம். அஷரபு கருத்துக்களையும் ஜனநாயகத்தையு இதனால் அந்தக் கட்சி ஒழுங்கற்ற தள்ளப்பட்டது. இதன் மூலம் அது குற்றஞ்சாட்டப்படடு தற்போது சமூகத் விட்டது.
மர்ஹ"ம் 6 Ib.6T F.61 p. 은 தலைமைத்துவம் சிதறல்களான ப6 நிற்கின்றது. இக்கட்சிகள் முஸ்லிம்க பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
எமது சமூகத்தின் மேம்பாட் நேரத்தை இந்தப் பரஸ்பர நாசம் விை அப்படியே விழுங்கிவிட்டன. சமூகத்தி ஒருவகை இரக்கமற்ற அவமதிப்பை சமூகத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்ை

லாஹற்வின் திருநாமத்தால்
லிம் உம்மாஹற் வித்திட்ட காரணிகள்
பூட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எதுவுமே இனரீதியான இணக்கப்பாட்டை நோக்கிய நுமான எதுவித முன்னெடுப்புகளையும்
றிய மேலாதிக்கவாதத்தின் விளைவுகளாக க்கிடையே பிரிவினைகளுமே தோன்றின. ளமும் மிக மோசமாக சிதைந்து போனது.
ப அநீதி முஸ்லிம்களால் தெளிவாக அரசியல் சக்தியின் ജൂഖഞഥെ சுயாதீனமான அரசியல் கட்சி பற்றியும்
ஹ"ம் எம்.எச்.எம். அஷரம் அவர்களினால் பூர் ார்த்தமாக மொழிமாற்றம் செய்யப்பட்டது.
றமும், அதன் இருப்பும் முஸ்லிம்களின் மீள் பதாகும்.
எச்.எம். அஷரப் அவர்களின் மறைவானது பூரீ சியல் கட்டமைப்பில் பல மாற்றங்களை துவம் என்ற கருதுகோளுக்கு அதனை
இருக்கின்ற சிதறுண்டு செல்லும் சக்திகளை ற்சி தோல்வியிலேயே முடிகின்றமையானது ன்றி, சுயலாபமும், குறுகிய மனப்பான்மையும் ஸ்லிம் சமுகத்தின பொது நலன் மீதான ஓர்
க்குப் பிந்திய காலப்பகுதியானது மாற்றுக் ம் அடக்குவதற்கே கொண்டு சென்றது. நிலைக்கும், ஒற்றுமையற்ற நிலைக்குமே ஒரு நிச்சயமற்ற நிலைக்கு ஆளாகி தை மூழ்கடித்துவிடும் நிலைக்கும் வந்து
புஷரபுக்குப் பிந்திய காலப்பகுதியின் ஸ் கட்சிகளின் தோற்றத்தையே காட்டி 5ளின் அவசியத் தேவைகளில் எதுவித
டுக்காக உழைக்கக் கூடிய பொன்னான ழவிக்கும் போட்டியும், ஓயாத சண்டைகளும் ன் மேம்பாட்டிற்கு இப்படியான நிகழ்வுகள் யே தோற்றுவித்துள்ளன. மேலும் இது தயும் ஏற்படுத்தியுள்ளது.
O1

Page 3
இப்படியான குழப்ப நிலையும் தற்போதைய இனப் பிரச்சினைத் தீர் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே உ6
அரசாங்கமும் விடுதலைப் புலி ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் உள்ளடக்கட் தேவைகள் பேசப்படவுமில்லை.
மேற்குறித்த புரிந்துணர்வு ஒப்ப அரசாங்கத்தின் பங்காளியாகவிருந்த பூ ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் தேவைக எதுவித நடவடிக் கையுமே Gt தலைமைத்துவத்தின் திறமையின்மை காட்டுகிறன்து.
தமிழீழ விடுதலைப் புலிகளு ஒப்பந்தத்தின் தொடரில் முஸ்லிம்களி எதுவிதமான சாதக முடிவுகளும் முன்ன அந்த ஒப்பந்தம் பலமுறை மீறப்பட்டும் கூ எப்போதுமே எடுக்கப்டவுமில்லை.
சமாதான முன்னெடுப்புக6ை நடைபெற்றபோது அதில் பங்குபற்றிய ஒ பிரதிநிதி முஸ்லிம்களின் துயரங்கள், ! முன்வைக்கவுமில்லை. தனித்தரப்பாக ീ8jiിൿഖുഥിയ്ക്കെ, #E6്ഠിങ്ങLIL ! தலைமத்துவத்தின் கையாலாகாத்தன வெளிக்காட்டியது. அவரின் இந்தப் போக் விளைவுகளையே ஏற்படுத்தியது.
தலைமைத்துவத்தின் இப்படியா6 கொண்ட அக்கட்சியின் அங்கத்தவர்கள் அதிருப்தியை பகிரங்கமாகவே வெளிக்கி அவர்கள் கிளர்ந்தெழுந்தனர். பாராளு நடாத்திய தலைமைத்துவத்திற்கெதிரா6 அம்சமாகும்.
gà f' LJQ u JT 601 இனங்காமைப் தலைமைத்துவத்திற்கெதிராக பல குற் 66fffipg.
தற்போது அந்தக் கட்சி இன்னு என்றே (ஆய்வாளர்களால்) வகுக்கப்பட்டுள்
இப்படியான பாதகமான வரலாற் ஒரு மாற்றுக் கட்சியின் அவசியத்தை வலி
எமது அபிலாஷைகளை வென்ெ கட்சியொன்றின் மூலம் தலைவர்களை தீவடங்கிலும் பல்வேறு பிரதேசங்கள் முஸ்லிம்களிடையே வேரூன்றியது.

எமது இலக்கின் மீதான நஷ்டமும் முன்மொழிவுகளில் ஆரோக்கியமற்ற ார முடிகிறது. களும் செய்து கொண்ட புரிந்துணர்வு படவுமில்லை, அவர்களின் சட்டபூர்வமான
தம் கைச்சாத்தானபோது சம்பந்தப்பட்ட
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த ளையும், உரிமைகளையும் பாதுகாக்க ப்யாமலிருந்ததானது அக் கட்சித் չ0)եւ Ավլի, கையாலாகாத்தனத்தையுமே
டன் செய்து கொண்ட புரிந்துணர்வு ன் பாதுகாப்பு விடயம் சம்மந்தமாக வக்கப்படவுமில்லை, அத்துடன் குறித்த - எதுவிதமான மாற்று நடவடிக்கைகளும்
நோக்கிய பேச்சுவார்த்தைகள் ரேயொரு முஸ்லிம் அரசியல் கட்சியின் பிரச்சினைகள் பற்றி எதனையும் அங்கு முஸ்லிம்கள் பங்குபற்றுதல் தொடர்பாக மட்டுமே நிறைந்த அந்தக் கட்சியின் த்தையும், (ബൈഥങ്ങuu !്ഥ இது கு முஸ்லிம் சமூகத்திற்குப் பாதகமான
ன வருந்தத்தக்க பிழைகளை உணர்ந்து
பலர் தலைமைத்துவம் மீதான தமது ாட்டத் தொடங்கினர். அவருக்கெதிராக மன்றத்தைப் பகிஷ்கரித்து அவர்கள் 1 போராட்டம் ஒரு குறிப்பிடத்தக்க
போக்கானது அதன் தொடராக றச்சாட்டுக்களை முன்வைக்குமளவிற்கு
மொரு பிரதான கட்சியின் பின்னிணைப்பு எாது.
றுத் தவறுகள் முஸ்லிம்களின் மனதில் புறுத்தியுள்ளது.
3டுக்கக் கூடிய புதிய மாற்று அரசியல்
ஒன்று சேர்க்க வேண்டியதன் அவசியம் ல் வாழ்கின்ற பெரும்பான்மையான

Page 4
அதிகார 9-IDjിങ്ങനെuിങ്ങ് ഞഥ,
இல்லதொழிக்கவும், நீதி, நேர்மை நிறை அதன் மூலம் சமூகத்தின் நலனை வென் விசேட தன்மைகள் கொண்ட ஒர் யாப்பு தற்
I.
எதேச்சாதிகாரம் மிக்க த .{9گى 은, ஷறோ கவுன்லில் என்ற இ. ബഗ്ഗു് ബബില്ക്ക് #b (OOllibuseCU) (p1963, FF。 ஷறோ கவுன்ஸில் முடிவு ஆக்கபூர்வமான ஆலோ நிபுணர் மஜ்லிஸ்.
மேற்படி விடயங்களே நாம் இந்தக்
அழுத்தங்களாகும். எதிர்காலத் என்பதற்காகவே இவை இ அத் சுருக்கமான தலைப்பும் நடைமுை இது ஐக்கிய முஸ்லிம் உம்ம
காட்டப்படுவதுடன் இந்த யாப்பின் எல்ல பிரிவுடன் . ம் திகதி முதல் நடைமு கோடும் போது அவை நடைமுறைக்கு வந் கருதப்படும்.
II.
III.
IV.
VI.
VII.
கட்சியின் பெயர் இக்கட்சி இதற்குப்பிறகு ஐக்கிய அறியப்படுத்துவதுடன் அழைக்க பிரிவுகளில் கட்சி என குறிப்பிடப் உம்மாஹற் என்ற கட்சியையே கு கட்சியின் சின்னம் கட்சியின் சின்னம் தேர்தல் ஆை என்பதாகும். கட்சியின் இலச்சினை
கட்சியின் கொடி கட்சியின் கொடி செவ்வக வடிவி நிறங்களைக் கொண்ட குறிப்பிட
கட்சிக் கீதம்
கட்சிச் செயலகம்
இக்கட்சியின் செயலகம் கொழு உம்மாஹற் என்று அழைக்கப்ட
(

ஸ்திரமற்ற நிலை என்பவற்றை த ஓர் அரசியல் கட்சியை அமைத்து றடுக்கவுமென பின்வரும் மிக முக்கிய பாது வரையப்பட்டுள்ளது: லைமைத்துவம் இல்லாமை அதியுயர் பீடம் தத்துடனேயே அரசியல் பீடம் ளை எடுக்கலாம். 5ள் எடுக்கும் போது அதற்கு னைகள் வழங்கக்கூடிய துறைசார்
கட்சியைத் தொடங்குவதற்கான தில் மறந்துபோகக் கூடாது ங்கே பதியப்பட்டுள்ளன.
தியாயம் -1
றத் திகதியும் ாஹற் வின் யாப்பு எனக் குறித்துக் ாப் பிரிவுகளும் அல்லது ஏதாவதொரு றைக்கு வருவதுடன் அவற்றை பொருள் த தினத்திலிருந்து பின்பற்றப்படுவதாகக்
முஸ்லிம் உம்மாஹற் என்ற பெயருடன் படவும்படும். இதன் பிறகு வரும் படும் போது அது ஐக்கிய முஸ்லிம் நிக்கும்.
ணயாளரால் ஒதுக்கப்பட்ட .
ல் நீலம், சிவப்பு, பச்சை, வெள்ளை என்ற பட்ட கொடியாகும்.
பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு தாறுல் it b.

Page 5
.
II.
W.
V/; I.
அத்தி
கட்சியின் குறிக்கோள்கள்.
முஸ்லிம்களினதும், ஏனையவர்கள் பிரச்சினைகளையும் தீர்த்தலும், சந்தர்ப்பங்களை உறுதிப்படுத்தலும்
பாதுகாப்பு, இனம், மதம், அரசிய பெருளாதார நிலைப்பாடுகள் பே முஸ்லிம்கள் மீதான அநீதிகளை இ
இலங்கை ஜனநாயக, சோசலிசக் வழங்கப்பட்டுள்ள, மார்க்க நடவடி அனுபவிக்கும் உரிமைககளைப் பாது
முஸ்லிம் சமூகம் ஒரு தனியான என்பதைப் பேணிப் பாதுகாப்ப உரிமைகளை ஊர்ஜிதம் செய்தலும்
வடக்குக் கிழக்கு மாகாணங்களை அங்கீகரித்தலும் நிச்சயப்படுத்தலும்
வடக்கு, கிழக்கு மாகாண முஸ் அவர்களின் கெளரவம், கீர்த்தி பேணப்படக் கூடிய சிறந்த சாதகமாக
முஸ்லிம்களைப் பாதிக்கும் கா பிரச்சினைகளைத் தீர்த்து அவர்கள் பெற்றுக் கொடுத்தல்.
Vii. 377 J bLíflu. DE GUST 63 Lg5 Lf g (3g5
IX.
வெளியேற்றப்பட்டும், வெளியேறியு தமது சொந்த இடங்களுக மீள்குடியேறலையும் எற்படுத்தல்.
பொதுவாக மக்களின் அரசியல் அரசியல், சமூக, பொருளாதார பு ஏற்படுத்தலும், சர்வதேச வாக்குரி!ை
கட்சியினால் அங்கீகரிக்கப்பட்ட என்பவற்றை செயற்படுத்தல்.
O4

LJETUJub - II
ரினதும் தொடர்புடைய அனைத்துப் அவர்களுடைய நலன் மற்றும் சம
பல், கல்வி, காணி, மற்றும் சமூக ான்ற இன்னோரன்ன விடயங்களில் இல்லாமல் செய்தல்.
குடியரசு யாப்பில் முஸ்லிம்களுக்கு க்கைகள் எந்தவித இடையூறுமின்றி துகாத்தல்.
தும் சுதந்திரமானதுமான ஓர் இனம் தோடு அவர்களின் சட்டபூர்வமான
நடைமுறைப்படுத்தலும்.
முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகமாக
லிம்களின் சுயநிர்ணய உரிமையை என்பன பாதுகாக்கப்பட்டு நல்லுறவு
முறைகளில் அமுல்செய்தல்.
"ணணிப் பங்கீடு தொடர்பாக எழும் ിങ് 5.1 ഉ_fിഞlpൈ (ഖിLuക്റ്റിന്റെ
சங்களை விட்டு பலவந்தமாக ம் உள்ள முஸ்லிம்கள் தாம் மீளவும் க் குத் 5 (5lë. Në G3 6ë a) 636) 14të,
அறிவை மேம்படுத்தலும், அவர்களின் 2ற்றும் கலாச்சார முன்னேற்றங்களை மயை உறுதிப்படுத்தலும்,
கொள்கைகள், வேலைத்திட்டங்கள்

Page 6
XI.
3.1
3.2
XII.
ΧH.
XIV.
XV.
ΧVΙ.
II.
IV.
பலதரப்பட்ட இனங்களுக்கிடையே பாடுபடலும், இலங்கையின் இறைை
இலங்கை மக்களின் அடிப்படை தேற்றங்களையும் மேம்படுத்த உை
இலங்கையின் பல்லினத் தன்பை அடையாள தி தை அங் கரீக இனங்களுக்கிடையிலான நட்பு, மேம்படுத்தலும்,
நாட்டின் சமூக பொருளாதா உழைத்தலும், அவற்றின் சமபங்கி
பலதரப்பட்ட சமூகங்களது பாது5 காணி, சமூகப்பொருளாதார
பாதுகாத்தலும் உறுதிப்படுத்தலும்
மேற்குறித்த குறிக்கோள்கை பாராளுமன்றம் மற்றும் எனைய
பாராளுமன்றத்திலும் அரசியல் ச இந்த அரசியல் கட்சியை அமைத்
அத்த
முடிவெடுக்கும் வழிவகைகள்
ஷஇறா கவுன்ஸில் எனப்படும் அதிகப்படியான வாக்கினால் தீர்ம
ஷ9றா கவுன்ஸிலில் 15 பேர் அங் ஆகும்.
ஷ9றா கவுன்ஸிலின் கட்டடை
மார்க்கத் தலைவர்கள், கல்வி படைத்த நிபுணர்கள் ஷ?றாக் கவு இப்படியானவர்கள் இலங்கையில் நிமித்தம் வெளிநாடுகளில் வாழ்ப உயர்பீடத்தின் அழைப்பின் ே கவுன்ஸிலில் அங்கம் வகிப்பள்.
ஷ°றாக் கவுன்ஸில் அங்கத்தவ எந்தவொரு அரசியல் கட்சியினது ஷ?றாக்கவுன்ஸில் உறுப்பினர்க வருடங்கள் பணிபுரிவர். இவர்க முடிவடைவதற்கு முன்பாக கட்சி பீடத்தின் மூன்றிலொரு பெரும்பா:
(

ஒற்றுமைக்காவும் அமைதிக்காகவும் மயைப் பாதுகாத்தலும்.
மனித உரிமைகளையும், ஜனநாயகத் ழத்தல்.
யுடைய வேறுபட்ட இனங்களின் சுய
ரித் த லும் , கெளரவித் தலும் , சமாதானம், சகவாழ்வு என்பவற்றை
நடவடிக்கைகள் மேம்பாடடைய ட்டை உறுதி செய்தலும்.
ாப்பு, இனம், மதம், அரசியல், கல்வி, நிலைமைகளின் உரிமைகளைப்
ள அடைவதற்காக ஜனாதிபதி, தேர்தல்கள் மூலம் இந்நாட்டிலும் க்தியை பெறுவதற்கான நோக்கத்துடன் து பராமரித்தல்.
SuJTuJub - III
சபையானது ஏகமனதாக அல்லது, ானங்களை மேற்கொள்ளும்.
கம் வகிப்பர். அச்சபையின் கோரம் 05
ப்ெபு
ான்கள், தம்துறைகளில் சாதனைகள் ஐன்ஸிலில் அங்கம் வகிப்பர்.
வாழ்பவர்களாகவோ அல்லது பணி வர்களாகவோ இருக்கலாம். ரில் மேற்குறித்த இவர்கள் ஷறாக்
Tகள் நேரடியாகவோ மறைமுகமாகவே ம் அரசியலில் ஈடுபடமாட்டார்கள். ள் தாம் நியமிக்கப்பட்டதிலிருந்து 03 ரின் பதவிக்காலம் இவர்களின் முறை பின் கொள்கைகளுக்கமைவாக அரசியல்
மையுடன் நீடிக்கலாம்.
5

Page 7
ご.ー
ஷ9றா கவுன்ஸில்
உப விதி 3.8 ன்படி அரசியல் உயர் சை அதிகாரத்தினை விட எல்லா விடயங்கள் ஆலோசனையுடன் முடிவெடுக்கும் அதிக
る。ー。
III.
IV.
VI.
ஷ9றா கவுன்ஸின் அதிகாரங்க
கட்சியாப்பின் நிபந்தனைகளுக்கு அ
கட்சியின தலைவர், துணைத் செயலாளர், தேசிய அமைப்பாளர் பொருளாளர் ஆகியோரை கட்சியி தெரிவு செய்தல்.
இந்த அதிகாரம் கட்சியின் மூத்த பங்களிப்பு என்பவற்றைக் கருத்திற்
அரசியல் உயர்பீடத்திற்கு ஏதா அங்கத்தவரை நியமித்தல்.
கட்சி உறுப்பினரை நீக்கல், அ6 அல்லது கட்சியின் யாப்புக்க நடவடிக்கை எடுத்தல்.
யாதாவதொரு கட்சி உறுப்பின குற்றவாளியாகக் காணப்பட்டு அ இருந்து நீக்கப்படின் அரசியல் உய விசாரிக்கவென விசாரணைக் சிபாரிசுக்கமைய ஷறோ கவுன்ஸில்
ஷ?றாக் கவுன்ஸில் தனது
குற்றஞ்சாட்டப்பட்ட உறுப்பின அங்கத்தவர்களுடன் இதுபற்றி 8 இறுதியாக எடுக்கும். விசேட ப அரசியல் உயர் பீடத்திற்கோ அ6 அதிகாரத்தை வழங்கும் உரித்துை
VII தேர்தல்களில் போட்டியிடல், ஏனை
போன்ற விடயங்களில் தீர்மானம் எ
VIII.2-uff-35 g56ó ஆலோசனை
அங்கீகரித்தலும் அதில் செய்யப்ப{
IX இனப்பிரச்சினை சம்மந்தமான பே
ஆலோசனைக் கூட்டங்கள் என்பவ நியமித்தல்.
O6

பக்கு வழங்கப்பட்ட முடிவெடுக்கும் ரிலும் ஷறோ கவன்ஸில் உயர்பீடத்தின் காரம் கொண்டதாகும்.
Ꮂ
ଜୋଟ୍ସ୍].
அர்த்தம் கூறல்
தலைவர்கள், தவிசாளர், பொதுச்
தேசிய பிரசாரச் செயலாளர் மற்றும் பின் பேராளர் மாநாட்டிற்கு முன்பதாக
நிலை, கட்சிப்பணியில் திறமையான கொண்டு நிறைவேற்றப்படலாம்.
வதொரு பதவிக்காக ஒரு விசேட
வரைக் கட்சியிலிருந்து வெளியேற்றல் மைய பொருத்தமான ஒழுக்காற்று
ார் அவரது நடத்தை காரணமாக }ங்கத்துவம் இழக்கப்பட்டு, கட்சியில் ர்பீடம் அவள் மீதான குற்றச்சாடடுகளை குழு ஒன்றை நியமித்து அதன் தீர்மானம் எடுக்கும்.
தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு, If தவிர்ந்த jഞധ s us ful கலந்தாலேசித்து தனது தீர்மானத்தை ணிகள் நிமித்தம் ஷறோ கவுன்ஸில் ல்லது விசேட குழு ஒன்றிற்கோ தனது Lt.
ய கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளல் டுத்தல்.
it. L6i 3តា L 6ff UL 9 uu 606) நிம் திருத்தங்களை அங்கீகரித்தலும்.
ச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள். ற்றைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களை

Page 8
3.4 9 Liri Slth (Supreme Counc
3.5
கட்சியின் பிரதிநிதித்துவமும் அமைப்பு கட்சியின் உயர்பீடம்
உயர்பீடத்தின் கட்டமைப்பு
.}9گي
ஆ
உயர்பீடமானது அரசியல் பீடப் இரு சபைகளைக் கொண்டதாக கட்சி யாப்பினால் வழங்கப்பட அனைத்து விடயங்களிலும் 6 ஏதுவான சிபாரிசுகளை செய்6 உள்ளது.
3.6 ge:Jafu Jab SLťn (Politbureau
3.7
@.8
அ4.
.
அரசியல் பீடம் கட்சியின் அரசி
அரசியல் பீடத் தேர்தல்
கட்சியின் தலைவர், துணை செயலாளர், தேசிய அமைப்பா பொருளாளர் ஆகியோர் ஷ”றாக்
கட்சியின் செயற்குழுவினால்
செய்யப்படுவர்.
அரசியல் பீடத்தின் அதிகாரங்க
ஆ.
은,
கட்சியின் யாப்பின்படியான அ. G366)6).
கட்சியின் சீரான இயக்கத்தை செயலாளர் பிரிவு அமைப்பாளி
வருடாந்த பேராளர் மாநாட்டை மாவட்டப் பேராளர் மாநாடு என்
உப குழுக்ககளை அல்லது க சிறப்புக் குழுக்களை அை அதிகாரம் கொண்டது. ஜ உள்ளுராட்சிச்சபை மற்றும் அல்லது வேட்பாளர்களைத் நியமித்தல்.
தனது உறுப்பினர்களைக்
உறுப்பினர்களைக் கொலன் அமைத்தல் அல்லது வேறு நிர்
கட்சி யாப்பில் ஏற்பட்டுள்ள த
தேவையனபோது காலத்துக்கு உருவாக்கல்.

நிறைவேற்று அதிகாரமும் கொண்ட னப்படும்.
துறைசார் நிபுணர்களின் மஜ்லிஸ் என்ற S946ÖDLIDL quib.
டுள்ள அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய ஜூறா கவுன்ஸில் தீர்மானம் எடுப்பதற்கு தற்கான கடப்பாடு அரசியல் பீடத்திற்கு
பல் நடவடிக்கைகளின் உயர்பீடமாகும்.
ாத் தலைவர்கள். தவிசாளர், பொதுச் ளர், தேசிய பிரசாரச் செயலாளர் மற்றும்
கவுன்ஸிலால் தெரிவு செய்யட்டுவர்.
6]ഞങ്ങiL உறுப்பினர்கள் ଶ୍ରେfiଶ!
e
リG道。
ரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்
உறுதி செய்வதற்காக மாவட்ட பிரதேச ர்களை நியமித்தல். ஒழுங்கு செய்தல், பேராளர் மாநாடு மற்றும் பவற்றைக் கண்காணித்தல், ட்சியின் வேறு சிறு அமைப்புகளை அல்லது மக்கவும், கலைக்கவும், மீளமைக்கவும் னாதிபதி, பாராளுமன்ற, மாகாணசபை, எனைய தேர்தல்களுக்கான வேட்பாளரை தெரிவு செய்வதற்கான தெரிவுக்குழுவை
கொண்டோ அல்லது செயற்குழு டா தேவையான துணைக்குழுக்களை வாகிகளை நியமித்தல். 1றுகள், பிழைகளை திருத்தல். $காலம் வரைவுகள், நியதிகள் என்பவற்றை
07

Page 9
5.3
கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கட்சியில் இருந்து இடைநிறுத்தல்.
தனது உறுப்பினர்கள் அல்ல உறுப்பினர்கள், செயற்குழு உறு நடாத்த ஒழுக்காற்றுக் குழுக்களை ஒழுக்காற்று விசாரணக் குழுவி ஆலோசனைகளை ஷறோ கவுன்ஸி
ஒழுக்காற்று விசாரணைக்குழு நீதிக்கமைவாக எடுக்கும்.
துறைசார் நிபுணர் மஜலிஸ்
துறைசார் நிபுணர் மஜ்லிஸானது ஷ”றா கவுன்ஸிலின் இறுதித் தீர் ஆலோசனையைப் பெறல் வேண்டும்
மேற்குறித்த துறைசார் நிபுணர்8
6TT56). $1' ിuിങ്ങ് ਮਣੀu தொடர்பற்றவர்களாகவும் இருப்பர்.
இவர்கள் ஒரு ஆலோசனை சபை நேரடியாகவோ அல்லது மாக சபைகளினதோ ஆலோசனைகை கொண்டு வரும் அபிவிருத்திப்பணிக
துறைசார் நிபுணர்கள் தமது சே6ை எனினும் அவர்கள் தமது பங்க மட்டங்களிலும் பெறுவர்.
மேற்குறிப்பிட்ட நோக்கங்கங்களு
நிபுணர்களின் சேவையானது த அவர்கள் எவ்விதமான தப்பபிப்பிர சேவையில் தொடர்வர்.
பேச்சாளர்
தலைவர் அல்லது அவரால் அ கட்சியின் உத்தியோகபூர்வமான பே
கட்சியினால் அதிகாரமளிக்கப்பட
சார்பாக பேசுவதானது ஓர் ஒ( யாப்பின்படி அவர் கட்சியின் கட்சியில் இருந்தே 666ff{ யாப்பின்படியான ஒழுக்கவியற் கோ அமுலாகும்.

எற்படுத்தும் உறுப்பினர் எவரையும்
து மக்கள் பிரதிநிதிகள் சபை ப்பினர்கள் ஆகியோர் மீது விசாரணை நியமித்தல், பின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள லுக்கு முன்வைத்தல்.
தனது (!pgബടങ്ങണ് இயற்கை
கட்சியின் உயர்பீட உறுப்பினராதலால் மானத்திற்கு முன்பதாக கட்சி இதன்
).
5ள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்க ! 6 நடவடிக்கைகளில் நேரடித்
யாகவே இயங்குவர். இவர்கள் தாம் ான, மாவட்ட துறைசார் நிபுணர் ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் 5ளில் முன்வைப்பர்.
வயை கட்சிக்கு இனாமாகவே செய்வர். ளிப்புக்கான உயர்நிலையை எல்லா
ருக்காக வழங்கப்படும் துறைசார் தன்னார்வ ரீதியானதாக இருப்பினும் ாயங்கள். முரண்பாடுகளுமின்றி தமது
திகாரமளிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் பச்சாளராகும்.
ாத யாராவது ஒர் உறுப்பினர் கட்சி ழக்க மீறலாகும். அத்துடன் கட்சி உறுப்புரிமையை இழக்க நேரிட்டு iu Ísl}6)|f) LJL-6Off ti. 6ÍÚLl19UTuilg}}ild வையின் பிரிவுகள் இது விடயத்தில்

Page 10
1. அரசியல்பீட உறுப்பினர்ளின் பணி
1. தலைவர்
அ. இந்த யாப்பின் வேறிடங்களி அதிகாரங்களுடன்  ിങ് தலைவருக்குரியனவாகும்.
ஆ தலைவர் தமது பணிகளை நாட்டில் இல்லாத போது அ பொறுப்புகளை நிறைவேற்ற இந்த நியமனமானது உய
கவுன்ஸிலால் உறுதிப்படுத் இ. இந்த நியமனம் ஆகக்கூடிய
sy flu is sufruf 9 கோரிக்கையின் பேரில் இ (85T(pli) EAJ 55 GEFÜLLILIUL F. នាឆ្នា។ព្វmធំ ♔ഖങ്ങി ഒീ6ിട് விதிகளுக்கமைய விசேட தலைவருக்கு உண்டு. உ. இந்த உரிமை அமுல உறுப்பினர்களின் ஆசேனை
12 துணைத் தலைவர்கள்
தற்காலிக தலைவராக தலைவி அதிகாரங்கள் தவிர துணைத் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும்
lll.3 556 îSFIIGITT
அ. செயற்குழு கூட்டங்கள் அெ ஆ தலைவர் இல்லாதபோது கூட்டங்கஇைத் தலைமை
14 பொதுச் செயலாளர்
அ. கட்சி தொடர்பான சகல
பாதுகாப்பிலேயே இருக்கும்
ஆ தாறுல் உம்மாஹற் என்ற மொத்தப் பொறுப்பும் ஊழி
இ. தலைவர், அரசியல் உu எல் லா அறிக் கைக வெளியிடவேண்டும்.

Élu_iffusil - IX
களும், கடமைகளும்
ல் விதந்துரைக்கப்பட்டுள்ள தலைவரின்
ត្រូb பணிகளும், கடமைகளும்
நிறைவேற்ற முடியாதவிடத்து அல்லது வர் உபதலைவர்களில் ஒருவரை தமது தற்காலிக தலைவராக நியமிக்கலாம். சபையின் ஆலோசனையுடன் ஷறோ தப்படல் வேண்டும். து 03 மாதங்களுக்கே செல்லுபடியாகும். றுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ந்நியமனம் ஷறோக்கவுன்ஸிலால் எந்த 6ADF uito.
அங்கத்துவத்திற்காக ui i lei .
உறுப்பினர்களை அழைக்கும் உரிமை
ாக்கத்தின்போது தலைவர் உயர்பீட 65}u_1 6_ព្វជិតានោះបីប្រៀb.
ரால் நியமிக்கப்படும்போது கிடைக்கும் தலைவர்களுக்கு தலைவர் வழங்கும்
}னத்தையும் தலைமை தாங்கி நடாத்தல். தலைவர் தலைமை தாங்க வேண்டிய தாங்கி நடாத்தல்.
ஆவணங்களும் பொதுச் செயலாளரின்
கட்சியின் தலைமையக நிருவாகத்தின் பர்களின் பொறுப்பும் இவரையே சார்ந்தது. பீடம், ஷறா கவுன்ஸில் ஆகியோரின் Ð 6II tLịLổ பொதுச் G3 u : 6) F 6T (g

Page 11
ஈ. தேர்தல் ஆணையாளருடன்
தொடர்பாடல்களையும் செய்ய பெற்றவராவார்.
15 தேசிய அமைப்பாளர்
அ. மாவட்ட மற்றும் தொகுதி அ செய்யும் பொறுப்பு தேசிய அை
ஆ பேராளர் மாநாடு, மாவட்ட பேர பீடத்தின் ஆலோசனையுடன் இவருடையதாகும். அங்கத்த6 பேணல், கட்சியின் அடையாள பொறுப்பாகும்.
16 பொருளாளர்
அ. கட்சியின் எல்லா நிதி வி
ளுக்குமான முழப் பொறுப்பும் ஆ கட்சிக்காக ஓர் ஆரோக்கியமா வெளிநாட்டிலும் பேண இவருக்
இ. காசோலைகள், நிதிமாற்றச்
ஏனைய அனைத்து நிதி அ QaFuj6\)T6iTíT, (3.55u 960)LDUL கையொப்பமிடும் பொறுப்பு இ
ஈ. வருடாந்த பேராளர் மாநாட் முன்வக்கும் பொறுப்பும் இவரு
lll.7 (3 g5āfULU LîJėF5FII JJ (6)SFULIGADITGITT
அ. நாட்டின் அனைத்து இடங்களு குறிக்கோள்களையும் பிரச்சார
ஆ மேற்குறித்த நடைமுறைகளிe பணிகுறித்து நிரலிடல், கட்சிய செய்தல் என்பன இலரது பொ
* இ. கட்சி தொடர்பான நிகழ்வுகள்
செய்தல், மக்களிடையே அவற்றைப் பிரசுரித்தல், பொறுப்பாகும்.
FF. 5L.5f Gg5TLTUT5 96TIL5[Élé கண்காணித்து அவற்றை அர கொண்டு வரலும் கட்சியின் 1 சமநிலையைப் பேணுவதும் இ
O

கட்சியின் அனைத்து அரசியல் பொதுச் செயலாளரே அதிகாரம்
}மைப்பாளர்களை நியமிக்க சிபாரிசு LDLJILJ T6 TC56OLLU Jg5T(E5LD
ாளர் மாநாடு என்பனவற்றை அரசியல் ன் ஏற்பாடு செய்யும் பொறுப்பு வர்கள் சேர்ப்பு, அங்கத்தவர் இடாப்பு அட்டை விநியோகம் என்பன இவரது
வகாரங்களுக்கும், கணக்குப்பதிவுக இவருடையது.
ன நிதிக் கட்டமைப்பை உள்நாட்டிலும் (5 sel,(86).T360)601356 it 6) upsidst UL6)Tub.
சீட்டுக்கள், வாக்குமுறிகள், மற்றும் ஆவணங்களிலும் தலைவர், பொதுச் பாளர்களுடன் சேர்ந்து முதலாவதாக வருடையதாகும்.
டின் போது நிதி அறிக்கையினை 50)LU 35T (5LD.
ருக்கும் கட்சியின் கொள்கைகளையும் ப்படுத்தும் பொறுப்பு இவருடையது.
ன்போது மாவட்ட அமைப்பாளர்களின் பின் கொள்கை பரப்பலை மேற்பார்வை றுப்பு.
ள் அடைவுகள் என்பவற்றைப் பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடல் போன்றவை இவரது
களில் வெளியாகும் அனைத்தையும் (சியல் உயர் பீடத்தின் கவனத்திற்குக் பிரச்சார விடயத்தில் எப்போதுமே ஒரு வரது பொறுப்பாகும்.

Page 12
ஒரே பார் ஐக்கிய முஸ்லிம் உம்
ஷ9றா க
9 .
()
eJーデLeo Li-b
தலைவர்
துணைத் தலைவர்கள்
தவிசாளர்
பொதுச் செயலாளர் தேசிய அமைப்பாளர்
3ਸੁ5ਣਰੀ ਠੰਥ’ (6)ਣ6੦TG
பொருளாளர்
ஏனைய பதவிகள்
 

TGO@Juffab மாஹற்வின் கட்டமைப்பு
ចំ)
iւth
()
துறைசார் நிபுணர் மஜ்லிஸ்
மாகாண துறைசார் நிபுணர் மஜ்லிஸ்
மாவட்ட துறைசார் நிபுணர் மஜ்லிஸ்
பிரதேச துறைசார் நிபுணர் மஜ்லிஸ்
di Muslim Ummah
bms