கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை - இந்திய உடன்படிக்கையினால் (தற்காலிகமாக) ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கு மாநிலத்தில் ....

Page 1

nemjög கு மாநிலத்தில் JITGíslas Giftgör
ல்களும் உத்தி முடித்த பத் தேர்தலும்

Page 2
இலங்கை-இந்திய 2 (தற்காலிகமாக வடக்கு, கிழக் தமிழ் போராளிகளி அவர்கள் நட
DT 35T6608 F6OL
எம்.ஐ.எம்.மு

ബ
1下ちてつ
உடன்படிக்கையினால் ) ஒன்றிணைந்த கு மாநிலத்தில் ன் அத்துமீறல்களும் டத்தி முடித்த பத் தேர்தலும்
முஹியத்தீன்

Page 3
இலங்கை-இந்திய
(தற்காலிகமா வடக்கு, கிழ தமிழ் போராளிகளின்
நடத்தி முடித்த மா
பதிப்பு 25 ஜனவ
ஆசிரியர் : எம்.ஐ.எம்
உரிமைகள் : அனைத்து
வெளியீடு : எம்.ஐ.எம் 57, நொறு கொழும்பு
றுரீலங்கா.

உடன்படிக்கையினால் க) ஒன்றிணைந்த க்கு மாநிலத்தில் அத்துமீறல்களும் அவர்கள் காணசபைத் தேர்தலும்
向 1999
முஹியத்தீன்
ம் ஆசிரியருக்கே
.பதிப்பகம்
றிஸ் கனல் றோட்டு
- 10

Page 4
இலங்கை - இந்திய (தற்காலிகமாக) ஒன்றி மாநிலத்தில் தமிழ் போராளிகெ நடத்தி முடித்த மாக
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு வன்செயல்களுக்கும் தீர்வுகாணுப வாழும் சகல இன மக்களின்
ஆகியவற்றையும் கருத்தில் கெ இந்திய உடன்படிக்கை ஏற்பட்ட
இலங்கையின் ஐக் ச ஒருமைப்பாட்டினைப் பாதுகாக்கு தமிழர், முஸ்லிம்கள் (சோனகர் மக்கள்வாழும் பல மொழி பேசுப கொள்ளப்பட்டு ஒவ்வொரு இனம பாதுகாக்க வேண்டிய தனித் மொழியையும் கொண்டுள்ளவ பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாக வரலாற்று வசிப்பிடம் என்றும் இனமக்களோடு இங்கு சேர்ந்து வா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இ இறைமையையும் பிரதேச ஒருமை சக்திகளை வலுப்படுத்துவதையு L61).3LDU LD556ft 6 ITCuplb L6ói (Lp35; எல்லாப் பிரஜைகளும் சமத்து செளஜன்யமாகச் சீரும் சிறப்பே பூர்த்தி செய்து வாழவேண்டும் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை, பிரதமர் திரு ராஜீவ் காந்தியா; ஜே.ஆர்.ஜயவர்தனவாலும் கைச்

T다D
உடன்படிக்கையினால் மணந்த வடக்கு, கிழக்கு ன் அத்துமீறல்களும் அவர்கள் "ணசபைத் தேர்தலும்
ம் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அவசியத்தையும், இலங்கையில் பாதுகாப்பு, நல்வாழ்வு, செழிப்பு "ண்டு 29-07-1987 இல் இலங்கை 5l.
சியம் , இறைமை, பிரதேச ம் நோக்கத்தோடு சிங்களவர், ) பறங்கியர் ஆகிய பல இன ) ஒரு நாடாக இலங்கை ஏற்றுக் க்களும் அக்கறையோடு பேணிப் துவமான கலாசாரத்தையும், ர்கள் என்பதும் அங்கீகரிக்கப் ாணங்கள் தமிழ் பேசும் மக்களின் இவர்கள் எக்காலத்திலும் மற்ற ழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும் லங்கையின் ஐக்கியத்தையும் பாட்டினையும் பலப்படுத்தக்கூடிய > அதன் பல்லின, பல மொழி தன்மையைப் பாதுகாத்து இங்கு வமாகவும், பாதுகாப்பாகவும், டு அவரவர் அபிலாசைகளைப் ன்பதையும் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட திகதியில் இந்தியப் |ம் இலங்கை சனாதிபதி திரு. ாத்திடப்பட்டது.

Page 5
மாகாணசபை ஏற்படுத்தல் மாகாண சபைகளுக்கான தே நடத்த வேண்டிய உத்தேச ச மொழிச் சட்ட அமுலாக்கங்கள் ஆ நடைமுறைப்படுத்த இலங்கைப் வேண்டும் என்றும் இவ்வுட கூறப்பட்டுள்ளது.
1987 ஆகஸ்ட் 15 இல் அ இராணுவத்தையும், பாதுகாப்புப் கட்டுப்படுத்தல், 2.10 வது பந்தி மாகாணங்களில் சட்டத்தையும் ஒ பொது மன்னிப்பு வழங்கல் மற் எவ்வாறு உபயோகிக்கப்பட வே: பிரேரணைகளை இலங்கை சன அதிகாரங்களைக் கொண்டு நன கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தால் நிை 42ஆம் இலக்க மாகாண சபை இடைக்கால ஏற்பாடுகள் பற்றிக் கு அடுத்து அமைந்த இரண்டு தற்காலிக இணைப்பு பற்றி சன் என்றும் உட்பிரிவு (ஆ)வில் ஜன தாபிப்பதையே தம்முடைய குறிக் தீவிரவாத அல்லது வேறு கு திகதியன்று வைத்திருக்கப்பட்டிரு படைக்கலங்கள், வெடிமருந்து, அத்துடன் வேறு இராணுவ உப அரசாங்கத்திடம் அல்லது அதன ஒப்படைக்கப்பட்டு விட்டனவெ

, மாகாணங்களை ஒன்றிணைத்தல், தல்கள், கிழக்கு மாகாணத்தில் வஜன வாக்கெடுப்பு, அரசகரும ஆகிய சம்பந்தமான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சட்டம் ஏற்படுத்த ன்படிக்கையில் முக்கியமாகக்
வசரகாலத்தை நீக்குதல், இலங்கை படையினரையும் முகாம்களுக்குள் பில் குறிப்பிட்டபடி வடக்கு கிழக்கு ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தல், ]றும் இலங்கைத் துறைமுகங்கள் ண்டும் என்று தீர்மானிப்பது போன்ற ாதிபதி தனக்குள்ள நிறைவேற்று >டமுறைப்படுத்தவேண்டும் என்றும்
றவேற்றப்பட்ட 1987ஆம் ஆண்டின் கள் சட்டத்தில் 37(1)வது பிரிவில் தறிப்பிடுகையில், உட்பிரிவு (அ)வில் அல்லது மூன்று மாகாணங்கள் னாதிபதி பிரகடப்படுத்த வேண்டும் ாதிபதியவர்கள் தனி நாடொன்றைத் $கோளாகக் கொண்ட பயங்கரவாத ழுக்களினால் 1987 ஜூலை 29ம் ந்த அல்லது அவர்களின் கீழிருந்த
ஆயுதங்கள், வெடி பொருட்கள் கரணங்கள் ஆகியவை, இலங்கை ால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம் ன்றும், அத்துடன் சொல்லப்பட்ட

Page 6
மாகாணங் களில அத் தை நடவடிக்கைகளும் வேறு வ விட்டனவென்றும் அவர் தம்மை (அ) என்னும் உட்பிரிவில் உ6 மாகாணங்களுக்கு ஏற்புடைய6 பிரகடனம் ஒன்றை ஆக்குதல் ஆ இப்படியான ஒரு தடையை இ6 இலங்கை - இந்தியா உடன்படிக் அடிப்படைச் சரத்துக்களே வலு
例
உடன்படிக்கையின் 28ஆ அடுத்து வரும் மூன்று மாதங்க 31க்கு முன்னர்) எப்படியாவது நடத்தப்பட வேண்டும் என்றும் மாகாணங்களில் அவசரகாலச் ச நீக்கப்படும் என்றும் . உடன் மணித்தியாலங்களில் (1987) வன்செயல் நிறுத்தம் அமுலுக்கு 6 தற்போது வைத்திருக்கும் சகல ஆ செய்தபடி அரசாங்கத்தால் நி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று
ஆனால் இலங்கை மேற் கூறப்பட்ட எதுவுமே விடுதலைப்புலிகள் உடன்படிக்கை போராட்டத்தை வடக்கு கிழ உக்கிரப்படுத்தினர். மற்றப் டே ஆயுதங்களைக் கூடக் கையளி ஜனாதிபதியும் இந்தியப் பிரதட அவசரகாலச் சட்டம் குறிப்பிட்ட நீக்கப்படவில்லை.

1てらで
$ய குழுக் களினாலி போர் ன் செயல்களும் நிறுத்தப்பட்டு திருப்திப்படுத்தினால் ஒழிய (1) ள ஏற்பாடுகள் வடக்கு கிழக்கு வாகும் என்று வெளிப்படுத்திப் பூகாது என்று கூறப்பட்டிருக்கிறது. ங்கை ஜனாதிபதிக்கு ஏற்படுத்த கையில் உள்ள சில முக்கியமான பான காரணிகளாகும்.
b பிரிவில் மாகாண சபைத் தேர்தல் ளூக்கு முன்னர் (1987 ஒக்டோபர் 1987 டிசம்பர் 31க்கு முன்பதாக 2.9ஆம் பிரிவில் வடக்கு கிழக்கு ட்டம் 1987 ஆகஸ்ட் 15ஆம் திகதி படிக்கை கைச்சாத்திட்டு 48 ஜூலை 31ஆம் திகதியளவில் வரும் என்றும் போராளிக் குழுக்கள் ஆயுதங்களும் ஏற்கனவே ஒழுங்கு யமிக்கப்படும் அதிகாரிகளிடம் பம் கூறப்படுகிறது.
இந்திய உடன் படிக் கையில் நடைபெறவில் லை. தமிழீழ யை முற்றாக நிராகரித்து தங்கள் கு மாகாணங்களில் மிகவும் ாராளிக்குழுக்கள் 20 சதவிகித கவில்லை என்பதை இலங்கை ரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். டி 1987 ஆகஸ்ட் 15ஆம் திகதி

Page 7
1987 செப்டெம்பர் 3ஆம் ஹபீப் முஹம்மது தமிழ்ப் போராளி தொடர்ந்து அங்கு முஸ்லிம்களு இனக்கலவரம் ஏற்பட்டது.
1987 செம்டெம்பர் 10ஆ தாங்கிய போராளிகளும் முஸ்லிம்களைத் தாக்கினர். பல ரூபாவுக் கும் கூடுதலான மு சூறையாடப்பட்டன.
1987 ஒக்டோபர் 12ஆம் த போராளிகளாலும் இந்திய இர அனாதைகளாக வந்தவர்களைப் முன்னாள் எம்.பி. அப்துல் மஜித் 13ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பு ஒட்டமாவடியில் தமிழ் போராளிக கூட்டாக நடத்திய தாக்குதலில் முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்ப காணாமற்போயினர். தமிழ் போரா 14,000 முஸ்லிம்கள் சிங்களப் அகதிகளாக ஓடி ஒழிந்தனர்.
40,000 முஸ்லிம்களின் காத தானி குடியில 1987 தமிழ்ப்பயங்கரவாதிகளாலும் தாக்கப்பட்டு 60 முஸ்லிம்கள் கொ காயமுற்றனர், 20 கோடி ரூபாவு சொத்துக் கள் நாசமாக் கப் காத்தான்குடித்தாக்குதல் இர6 நடந்தபோதும் ஆயுதம் ஏந்திய

திகதி மூதூர் ஏ.ஜி.ஏ. ஜனாப் ரிகளால் கொல்லப்பட்டார். இதைத்
ருக்கும் தமிழருக்கும் இடையில்
ம் திகதி கல்முனையில் ஆயுதம் இந்திய இராணுவத்தினரும் >ர் கொல்லப்பட்டனர் ஏழு கோடி pஸ் லிம்களின் சொத்துக்கள்
திகதி மூதூரில் முஸ்லிம்கள் தமிழ் ாணுவத்தினராலும் தாக்கப்பட்டு பராமரித்துக் கொண்டிருந்த மூதூர் பயங்கரவாதிகளால் 1987 நவம்பர் பட்டார். 1987 டிசம்பர் 2ஆம் திகதி 5ளும், இந்திய இராணுவத்தினரும் 26 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ட்டனர். 200 மேற்பட்ட முஸ்லிம்கள் ளிகளின் அட்டகாசத்துக்குப் பயந்து
பகுதிக்கு - பொலனறுவைக்கு
ன் குடியிருப்பு, வீடுவாசல்கள்
Lņ GF Lsố Luff 3 O 5 திகதி இந்திய இராணுவத்தினராலும் ல்லப்பட்டனர், 300க்கு மேற்பட்டோர் க்கும் கூடுதலான முஸ்லிம்களின் பட்டுச் சூறையாடப் பட்டன. ண்டே இரண்டு நாட்கள் தான் தமிழ் போராழிகள் காத்தான்

Page 8
குடிமக்களை இந்திய அமைதிட் 8வது நாள் வரை பணயக் ை முஸ் லிமி களைக் கொ ( இராணுவத்தினராலும் ஆயுதம்
1987 முடிவில் வடகிழக்கு மாக முஸ்லிம்கள் எண்ணிக்கை ஏறக்
வடகிழக்கு மாகாணங்க நடைபெற்றுவரும் வன்செயல்கள் இராணுவத்தினராலும் திட்டமிட்டு என உணர்ந்த முஸ்லிம்கள் கலா எம்.சி.எம்.கலீல் போன்றோரும் பிரதிநிதிகளும் முன்னாள் ஜனா சந்தித்து உடனே வடகிழக்கு கொடுக்கும்படி வேண்டினர். முன் பாதுகாக்கத் தவறிவிட்டார். அவன் சில தினங்களில்தான் காத்தான்கு குழுவில் சென்ற ஒட்டமாவடி சி.எம்.எம்.புஹாரியும் இந்திய கொல்லப்பட்டார். முஸ்லிம்க மாகாணத்தில் அடிக் கடி L தமிழ்ப் போராளிகளும் இந்தி சந்பந்தப்பட்டிருப்பதும் ஐக்கிய தேசி நலனில் எதுவித அக்கறையும் இலங்கை இந்திய உடன்படிக்கை மாகாண சபையிலும் படிப்படியாக பலத்த சந்தேகத்தை ஏற்படுதியு
இந்தச் ந்தர்ப்பத்தில்தா
ÜLIögsld 866) பெரும்பான்மை மக்களின் உ வகையில் 1988 செப்டம்பர் 2ஆ

டை உதவியோடு 1988 ஜனவரி திகளாக்கிப் பழிவாங்கினர், மைப் படுத் தினர் . இந்திய ாங்கிய தமிழ் போராழிகளாலும் ணத்தில் அனாதைகளாக்கப்பட்ட குறைய 94,200.
ளில் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் போராளிகளாலும் இந்திய நடாத்தப்படும் ஒரு பயங்கரச்சதி நிதி பதியுத்தீன் மஹற்மூத், டாக்டர் கிழக்கு மாகாண முஸ்லிம் திபதி ஜயவர்தனா அவர்களைச் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புக் எாள் ஜனாதிபதி முஸ்லிம்களைப் ரை முஸ்லிம் தூதுக்குழு சந்தித்த தடி தாககபபடடது. அந்தததுTதுக முஸ்லிம் பெரியார் ஜனாப் இராணுசத்தினரால் சுட்டுக் ளுக்கு எதிராக வடகிழக்கு யங்கர நடவடிக் கைகளில் ப இராணுவமும் நேரடியாக யக்கட்சி அரசாங்கம் முஸ்லிம்கள் இல்லாமல் நடந்து கொண்டதும் பிலும் வடகிழக்கு ஒன்றிணைந்த வடகிழக்கு முஸ்லிம்களுக்குப் 1ளது.
ம் குறிப்பாகக் கிழக்கு மாகாணப் மைகளை உடைத் தெறியும்
ன்னாள் ஹனாகிய

Page 9
ஜே.ஆர்.ஜயவர்தனா அவர்கள் காக்கைக் ெ கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங் - 2.7 பிரிவகளின் T
பில் 79), Li
நிறுத்தி எல் சனாதிபதியானவர் கிழக்கு மா
hகாலிக
ச் சங்கர் ப் பகி சலில் தவிசாளராகவிருந்த அகில இ6 டாக்டர் எம்.சி.எம்.கலில் அமைச்சர் ஹமீத் பாக்கிர் மரைக்கார், ஏ.ஆர் லெப்ை ம்:நப். றிஸ் மே செய் பில்
ஜனாதிபதியின் பிரகடனத் மாகாணங்கள் தற்காலிக இணை அறிவிக்கப்பட்டது, செப்டம் அறிவிக்கப்பட்டு, ஒக்டோபர் 10ஆ நியமனப்பத்திரங்கள் ஏற்றுக் கொ 19ம் திகதி நடைபெறும் என்று
இலங்கை இந்திய உட6
‘ஒப்பந்தத்தில் கூறப்பட்ட தேர்தல் மாகாணங்களில் உள்ள

ஐக்கிய தேசியக் கட்சியில் Uங்கை முஸ்லிம் லீக் தலைவர்
- - ம்மத், எ.சி.எஸ் 1.எம்.மன்சூர், எம்.ஏ.அப்துல் மஜிட் வி சின்னலெட் ଶ (:
தைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு Tப்பு 1988 செப்டம்பர் 7ஆம் திகதி Iர் 19 ஆம் திகதி தேர்தல் ந் திகதி தேர்தல் ஆணையாளரால் ஸ்ளப்பட்டன. தேர்தல் 1988 நவம்பர் அறிவிக்கப்பட்டது.
ள்படிக்கையின் 2.17வது பந்தியில் நடைமுறைகளில் வடக்கு கிழக்கு கல இன வாக்காளர்களும்
6

Page 10
சுதந்திரமாகவும் பூரணமாகவும் ந பங்கு பற்றுவதை இலங்கை அர இவ்விவகாரத்தில் இந்திய அரசா பூரண ஒத்துழைப்பை வழங்கும் நொவம்பர் 19ம் திகதி சனிக்கிழை கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ந அந்த வாரத்தில் கிழக்கு மாகாண என்பதை 1988 நொவம்பர் 14ம் பொருந்திய சனாதிபதியவர்களுக் கல்குடா எம்.பி. உள்நாட்டு மட்டக்களப்பு முதலாவது எம்.பி. கலாச்சார அமைச்சர், திருமதி இரண்டாவது எம்.பி. மட்டக்களப்பு மஜித் சம்மாந்துறை எம்.பி. பி உதுமாலெப்பை, பொத்துவில் மு கல்முனை எம்.பி.முல்லைத்தீவு சின்னலெவ்வை, மட்டக்களப்பு கைச்சாத்திட்டு அனுப்பிய கடிதத்தி
* வாக்காளர்கள் தமது விரும்பியபடியும் அவர்களது வா தெரிவிக்க முடியாத சீர்கேடான தீவிரமாக மோசமடைந்து போ ஆயுதங்களை வைத்துக் கொ இடங்களிலும் பலாத்காரமாகக் க கல்முனைப்பகுதியில் மக்களை அவர்களை எதிர்த்த ஐவர் ெ துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். கந்தோரையும் வீட்டையும் உ கட்டிடத்தைப் பலவந்தமாகக் ை 35Trf uu IT 6hou_u LDT 35Lü L_u T6nfgÉ g5e வாக்களிக்காமல் எதிர்த்து வாக்க

யாயமான முறையில் தேர்தலில் சாங்கம் உறுதிப்படுத்தும் என்றும் ங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு என்றும் கூறப்பட்டுள்ளது. 1988 ம, வடகிழக்கு மாகாணசபைக்கு டைபெறுவதற்குச் சற்று முன்பதாக த்தில் நிலைமை எப்படி இருந்தது திகதி திங்கட்கிழமை மகா கணம் கு திரு.கே.டபிள்யு.தேவனாயகம் அமைச்சர், திரு.சி.இராசதுரை, பிரதேச அபிவிருத்தி, ஹிந்துமத ஆர்.பத்மநாதன், பொத்துவில் மாவட்ட மந்திரி, ஜனாப் அப்துல் ரதித்தபால் அமைச்சர், ஜனாப் pதலாவது எம்.பி.ஜனாப் மன்சூர், மாவட்டமந்திரி, ஜனாப் றிஸ்வி இரண்டாவது எம்.பி. ஆகியோர் நில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
தெரிவைச் சுதந்திரமாகவும் க்குச் சீட்டுக்களில் குறிப்பிட்டுத் நிலைக்குக் கிழக்கு மாகாணம் ய்க்கொண்டிருக்கிறது. நிறைய ண்டு இ.பி.ஆர்.எல்.எப். எல்லா Tரியாலயங்களை நிறுவுகின்றனர். மிரட்டி அச்சுறுத்துகின்றனர். ஈன்ற சனிக்கிழமை காலையில் மட்டக்களப்பு மாவட்ட மந்திரியின் உடைத்து உட்சென்று இந்தக் கப்பற்றி அவர்களது தலைமைக் ள் றனர். இ.பி.ஆர்.எல் வுக்கு ளித்தவர்கள் அனைவரும் 20ஆம்

Page 11
திகதி மட்டக்களப்பு மாவட்டத்திலி தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக
தொலைபேசிகள் மூலம் ஏகப்பட்ட
சம்மாந்துறையில் மக்கள் க பாவிப்பதற்கு வாகனங்கள், உ சைக்கில்கள் பலவந்தமாக அபக கலவரமும் பீதியும் அடைந்துள்:
இ.பி.ஆர்.எல்.எப் முஸ்லி செய்கின்றனர். அதற்காக முஸ்லி வாகனங் களைப் பல வந்த உபயோகிக்கின்றனர். மட்டக் மீராலெப்பையின் கயிம் பெண்ணை வீட்டையும் சூறையாடிச் ெ அட் டுழியங்களால் இனக்கல போராளிகளின் மூன்று ந1 அமைதிப்படையும் சென்று மாளிை தாக்கியதை இந்திய இராணுவக் மூன்று நட்சத்திரக் கூட்டம் இப் தான் ஒரு போதும் எதிர்பார்க் தேர்தலில் பங்குபற்றுவதற்குத் தகு நாங்கள் ஏற்றுக் கொண்டாலு என்பதனாலேயே இப்படியெல்லா
இப்படியான படுமோசமான தங்கள் வாக்குகளை அச் ஜனநாயகரீதியான சுதந்திரம சாத்தியமில்லை. ஆகவே தே வேண்டிய உத்தியோகத்தவர்கை யிருந்துதான் இறக்குமதி செய்கி தயவுசெய்து இந்தத் தேர்தலை ஒ வேண்டுகிறோம்.

ருந்து விரட்டியடிக்கப்படுவர் என்று
எமது ஆதரவாளர்களிடமிருந்து முறைப்பாடுகள் வந்துகுவிகின்றன. டத்தப்படுகின்றனர். தேர்தலில் ளவு இயந்திரங்கள், மோட்டார் ரிக்கப்படுவதால் மக்கள் பெரிதும் T60ff.
ம்காங்கிரசுக்கு எதிராகப் பிரசாரம் ம் பகுதிகளுக்கு வந்து அவர்களின் மாகக் கடத் திச் சென்று களப்பு முந்நாள் எம்.பி.பரித் னயும் பிள்ளைகளையும் துன்புறுத்தி சன்றுவிட்டனர். இப் படியான வரங்கள் நிச்சயம் ஏற்படும். ட்சத்திரக் கூட்டமும் இந்திய கைக் காட்டிலுள்ள முஸ்லிம்களைத் க் கொமன்டரே ஏற்றுக் கொண்டு படி நடந்து கொள்வார்கள் என்று கவில்லை என்று கூறியுள்ளார். ததியுள்ளவர்கள் என்று இவர்களை ம் இவர்கள் பயங்கரவாதிகள் ம் நடக்கின்றது.
ா பயங்கரச் சூழ்நிலையில் மக்கள் சமின்றிக் கொடுக்கககூடிய ான ஒரு தேர்தல் நடத்துவது ாதல ஆணையாளா அவருககு ள இந்தப்பிரதேசத்துக்கு வெளியே கிறார் என்ற காரணங்களுக்காகத் த்திவைக்குமாறு மிகவும் பணிவாக

Page 12
பொலிஸ் மா அதிபர், நடத்தமுடியாது என்று அறிக்கை அமைச்சின் செயலாளர், வன் ஆணையாளருக்கு கிழக்கு தேர்தல்மாவட்டத்திலும் பொறுப்ப; தகுதிவாய்ந்த எவரையும் இப்பகு முடியாத காரணத்தால் கொழுப் இராணுவ முகாம்களுக்குள் தங் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட இந்தநிலையில் நீதியான சுதந்திர தேர்தல் நடத்த முடியாது என்பதை வழமைக்குத் திரும்பும் வரை கொள்கிறோம்.
கல்குடாவில் கடத்தப்பட்ட ஆதரவாளர்கள் பெருந்தொகைப் பு தேர்தலில் பங்கு கொள்ளக்கூ விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் சார்பில் எவருமே போட்டியிட இ.பி.ஆர்.எல்.எப் போட்டியின்றித் ே கடைசியாகப் பெரும் முயற்சியின் வேட்பாளர் பட்டியல் செயலாளாரிட தான் 3.30 மணிக்கு ஒப்படைக்கப் ஒரு வேற்பாளர் சுட்டுக் கொல நிலையில்தான் எமது ஐக்கிய இத்தேர்தலை எதிர் நோக்குகின் வாக்குகளை அச்சமின்றிச் சுத் கொடுக்கக்கூடிய தேர்தல் ஜன அதுவரை இத்தேர்தலை தயவுசெ வேண்டிக் கொள்கிறோம். இங்கு உங்களுக்கு நேரில் விபரமாகக் பார்க்க விரும்புகிறோம்' என்று க
C ایر

அரசாங்கம் இத் தேர்தலை சமர்ப்பித்துள்ளார். பாதுகாப்பு செயல் காரணமாக தேர்தல் மாகாணத்தில் எந்தவொரு திகாரியாகக் கடமைபுரியக்கூடிய தியிலிருந்து கடமைக்கு எடுக்க பிலிருந்து இறக்குமதி செய்து கி இருந்து வேலை முடிந்ததும் வேண்டிய நிலையில் உள்ளனர். ரமான ஜனநாயகமுறையில் ஒரு நக் கூறி இத்தேர்தலை நிலைமை ஒத்திவைக்கும்படி வேண்டிக்
- ஐந்து ஐக்கிய தேசியக்கட்சி |ணத்தைப் பணயமாகக் கொடுத்து டாது என்ற எச்சரிக்கையோடு ப்பின் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்வரவில்லை. இதனால் தெரிவாகக்கூடிய சூழல் ஏற்பட்டுக் ர் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி -ம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பட்டது. சி.தில்லையம்பலம் என்ற bலப்பட்டார். இந்த இக்கட்டான தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ன்றனர். வாக்காளர்கள் தங்கள் நந்திரமாகவும் நிம்மதியாகவும் ாநாயகரீதியில் நடைபெறட்டும். Fய்து ஒத்திப்போடுமாறு தங்களை நடக்கும் உண்மை நிலையை கூறுவதற்கு உங்களை நாங்கள் கூறியுள்ளார்கள்.

Page 13
அன்றைய ஜனாதிபதி கோரிக்கையை முற்றாக நி அங்கத்தவர்கள் தங்கள் பதவிகை கட்சி அரசாங்கத்தில் வகித்து 6
ஒன்றிணைந்த வடக்கு மட்டக்களப்பு, அம்பாரை, திரு மாவட்டங்களில் 1988 நொவம்பர் 1988ஆம் ஆண்டு 2ஆம் இலக்க நடத்தப்பட்ட தேர்தல் அல்ல.
சில வேட்பாளர் விண் பெயர்களே கொடுக்கப்பட்டிரு முடிந்ததும் வெற்றி பெற்ற பெயர் ஆஜராக்க முடியாமல் போனது சத்தியப் பிரமாணவைபவத்துக்கு இருந்த தடை.
மாகாணசபைத் தேர்தல் வாக்கெடுப்பு நிலையங்கள் வா வில்லை. 25வது பிரிவில் கூறப்பட் அட் டைகளை உரிய நேர வினியோகிக்கவில்லை. எதுவித ஆ நிலையங்கள் மாற்றபபட்டதால் வா ஏற்பட்டது. அனேகமானவர்க தெரியாததால் வாக்குக் கொடுக்
27வது பிரிவிற் கூற உத்தியோகத்தரும் வசதிகளும் இருக்கவில்லை. இதனால் வ குறிப்பிடப்படவில்லை. சட்டத்தில் விரல்களில் பூசுதல் போன்ற
1C

ஜ.ஆர்.ஜயவர்த்தன இவர்களின் ாகரித்த போதும் கூட இந்த ளத் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் பந்தனர்.
கிழக்கு மாகாண சபைக்கு கோணமலை ஆகிய தேர்தல் 19 சனிக்கிழமை நடந்த தேர்தல் மாகாண சபைத்தேர்தல் சட்டப்படி
ணப்பபத்திரங்களில் உத்தேச ந்தன. இதனால்தான் தேர்தல் களுக்குரிய நபர்களை உயிருடன் ம் திருகோணமலையில் நடந்த ச் சமூகம் கொடுக்க முடியாமலும்
சட்டத்தின் 22வது பிரிவின்படி ாக்காளர்களுக்கு அறிவிக்கப்பட டபடி தபால் கந்தோர்கள் தேர்தல் தி தில் வாக் காளர்களுக்கு அறிவித்தலும் இன்றி வாக்கெடுப்பு க்காளர்களுக்குப் பெரும் குழப்பம் ளுக்கு எங்கு போவதென்று கப் போகவே இல்லை.
ப் பட்டபடி தகுமான அளவு வாக்கெடுப்பு நிலையங்களில் ாக்காளர் இடாப்பு சரியாகக் கூறியபடி அழிக்க முடியாதமை கட்டாய கடமைகள் சரிவர

Page 14
நடைபெறவில்லை. 33வது பிரிவு இந்திய இராணுவத்தினர் வாக் கொண்டு தேர்தல்வேலைகளைக் வாக்குச் சீட்டுகள் வாக்காளர்களு அல்லது அவரின் அங்கீகாரம் வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிற ஆயுதம் தாங்கிய இந்திய இராணு பங்கிட்டனர்.
31வது பிரிவில் கூறப்பு வாக்கெடுப்பு நிலையங்களும் கான பிற்பகல் 4.00 மணிக்கு மூடப்பட வாக்கெடுப்பு நிலையங்கள் கான ஆரம்பிக்கப்பட்டன. பின்பு சட நிலையங்கள் இரவு 7.00 மணிய
66 (9) பிரிவுக்கு மாறாக இந்திய இராணுவத்தினரும் கட்சிக்காரர்களும் பலவந்தமாக நிலையங்களுக்கு வெளியில நின்றவர்களையும் சேர்த்துக் கெ வாக்குச் சீட்டுகளை அடையா6 போய் பெட்டியில் போட்டனர். எண்ணும் போது, வாக்குச் சீட்டுக இருந்தது. இதுபற்றி வாக்கெடு தேர்தல் ஆணையாளருக்கு குறிப்பிட்டிருக்கின்றனர். வா எண்ணியபோது பெட்டிகளுக்குள் நிலையத்துக்குப் பதிவான வாக் வாக்குச் சீட்டுகளுடன் அடிக்க இருந்தன.

ற்கு மாறாக ஆயுதம் தாங்கிய கெடுப்பு நிலையத்தில் நிலை கவனித்தனர். 35வது பிரிவில் க்கு தேர்தல் நிலையத் தலைவர் பெற்ற ஒருவரால் கொடுக்கப்பட து. ஆனால் சட்டத்துக்கு மாறாக பவத்தினரே வாக்குச் சீட்டுகளைப்
பட்டிருப்பது போல் ஒவ்வொரு bல 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு வேண்டும் ஆனால் எத்தனையோ bல 11.00 மணிக்குப் பின்பு தான் ட்ட விரோதமாக வாக்கெடுப்பு பளவிலேயே மூடப்பட்டன.
ஆயுதம் தாங்கிய போராளிகளும் தேர்தலில் போட்டியிட்ட வாக்குச் சீட்டுகளை வாக்கெடுப்பு 5 கொண்டுவந்து வெளியில் ாண்டு தங்களால் இயன்ற அளவு ாம் போட்டு அள்ளிக் கொண்டு இதனால்தான் வாக்குச் சீட்டுகள் ளுடன் அடிக்கட்டைகளும் சேர்ந்து ப்பு நிலைய உயர் அதிகாரிகள் 3த் தங்கள் அறிக் கையில் க்குப் பெட்டிகளைத் திறந்து
இருந்தவாக்குச் சீட்டுகள், அந்த 5ாளர்களைவிடவும் கூடுதலாகவும் ட்டைகளை ஒப்பிட முடியாமலும்

Page 15
வடகிழக்கு மாகாண வடமாகாணத்துக்குத் தெரிவு செய உறுப்பினர்களின் பெயர்கள் பின்
யாழ்ப்பாண மாவட்டம்: 1. கே.பிர பீ.இராமலிங்கம் 4. எஸ்.யோக எம்.ஆர்.குலதீபன் 7. எஸ்.சிவகு என்.கமலாகரன், 10. எஸ்.விலே எஸ்.மகேந்திரன், 13. வீ.வசீ டீ.ஆர்.அன்ரன், 16. பீ.தங்கரா பீ.பிரபாகரன், 19. ஏ.ரவீந்திரன்.
மன்னார் மாவட்டம்: 1. ஏ.எமலிய 3. ஏ.அருண் ராஜ்சேகர், 4. எம்.
வவுனியா மாவட்டம்: 1. ஐம்பிள் சிவபாலராஜா, 3, வைரவன் ( குருநாதன்
முல்லைத்தீவு மாவட்டம்: 1. ெ ஜே.எம்.பி.ஜெயசீலன், 3. கரனே சிவானந்தம், 5. இரத்தினசிங்கம்
கிளிநொச்சி மாவட்டம்: 1. அஞ்ஜ இராஜரத்னம், 3. கறுப்பையா பிர
1988 நொவம்பர் 19ம் திக தேர்தலின்படி வடக்கு கிழக்கு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் எ பின்வருமாறு:
மட்டக்களப்பு மாவட்டம்: 1. பெரியத
கணேச மூர்த்தி, 3. கனகரத்தினL
12

ப்களின் மாகாண சபைக் கு துள்ளதாகப் பிரகடனப்படுத்தப்பட்ட வருமாறு.
ச்சந்திரன் 2. கே.இரவீந்திரன், 3. ாஜா. 5. எஸ்.ஜெயந்திரன் 6. மார், 8. பன்னீர் செல்வம், 9. கானந்தன், 11. ரீ.ஜோசப், 12. ரன், 14. எம்.ரவிசங்கர், 15. ஜா, 17. பீலோகேஸ்வரன் 18.
ானுபிள்ளை 2. ரீ.லிங்கேஸ்வரன், மீரா முகைதீன், 5. கே.கனதாஸ்
ளையசோதரன், 2. சின்னையா பொன்னுத்துரை தம்பிப்பிள்ளை
பரியகோடி சூரியமூர்த்தி, 2. லிஸ் தயானந்த 4. சண்முகம் மகேந்திரன்.
லோ ஜோசப், 2. பாக்கியநாதன் ான்சிஸ் ஜோசப்.
தி கிழக்கு மாகாணத்தில் நடந்த மாகாண சபைக்கு தெரிவு ன்று அறிவிக்கப்பட்ட பெயர்கள்
ம்பி கிருபாகரன், 2. செல்லத்தம்பி வினாயகமூர்த்தி, 4. நாகராசா

Page 16
நேசராச, 5. கதிர்காமர் குமாரகுரு 7. செபரத்தினம் புஸ்பராஜா, 8 எம்.லப்பர்தாஹிர், 10. எம்.ஏ.எம்.ே
அம்பாரை மாவட்டம்: 1. கணபதிப்பி பத்மநாதன், 3. வேல்முருக புவனே ராஜா, 5. நிகால் யசேந்தி பக்மீே 7. ஏ.எம்.எஸ்.தீர், 8. அப்துல் 1 அப்துல்லத்தீப் மொஹமட் பலில்,
11. எம்.மர்சூக், 12. எம்.ஐ. மெ 13. எம்.என்.எம்.தாஜுதீன் 14. எப
திருக்கோணமலை மாவட்டம்: 1. ே சொலமன் கிங்ஸ்ஸிலி றொபட், சித்திரவேல் தயாபரன், 5. லெ6 ராஜ் பாலிவா 6. எம்.எம்.ரிசான் ஜவாட், 8. எம்.ஆர்.ஜலால்தீன் ரூ 10. எம்.ஜே.எம்.உக்காஸ்
வடமாகாணத்தில் தே6 அங்கத்தவர்கள் எல்லோரும் மக இந்திய இராணுவத்தின் லிஸ்ட் இயக்கங்களில் பொறுக்கி எடுக்க
இந்தியா - இலங்கை 96.3 Jassrootb basas ULTLD6), (Bul ஒப்படைக்காமல், வன்செயல்கள் நியாயத்துக்கு முரணாக இலங்ை 2.17 பிரிவுகளுக்கும், மாகாணச் தேர்தல் சட்டங்களுக்கும் மாறாக இராணுவத்தால் தேர்தல் நடத்தப் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்

ந, 6. இராசையா கோபத ராஜா, சிவசுப்பிரமணியம் ருத்ரா, 9. ஜ.இக்பால், 11 ஏ.சி.எம்.பாயிஸ்.
ள்ளை சின்னையா, 2. ஞானமுத்து ாந்திரன், 4. காசிப்பிள்ளை மங்கள வல, 6. எச்.மொஹமட் சகரியா, Dஜிட் மொஹமட் ஹ"சைன், 9. 10. செய்யட் மொஹமட் எம்.எச். ாஹமட் ஜவுபர்.
b.ரீ.சதீக்
ஜார்ஸ் தவராஜா தம்பிராஜா, 2. 3. இரத்தினம் திலகராஜா, 4. S பொன்சேகா பாலிவா, போல் 7. அப்துல் மஜிட் மொஹமட் மி, 9. எம்.எம்.மொஹமட் வஸ்ர்,
ல்தல் நடக்கவில்லை. இங்கு $களால் தேர்ந்தெடுக்கப்படாமல், படி ஈ.பி.ஆர்.எப், ஈ.என்.டி.எல்.எப். கப்பட்டவர்கள்.
உடன்படிக்கையில் கூறியபடி ாராளிகள் ஆயுதங்கள் பூரணமாக முற்றாக நீக்கப்படாமல், நீதி, )க - இந்திய உடன்படிக்கை 29,
சபைச்சட்டம், மாகாணச் சபைத் க் கிழக்கு மாகாணத்தில் இந்திய பட்டு வடகிழக்கு மாகாணசபைக்கு பட்டனர்.
3

Page 17
இந்தச் சட்டவிரோத ந வடகிழக்கு மாகாணசபையின் மு அங்கத்தவர்கள் அரசாங்க ஆணையாளரால் அறிவிக்கப்பட்ட மேலே உள்ள பட்டியலிலிருந்து சபைக்குக் குறுக்கு வழியாக "சிட் இந்தியாவின் கூலிப்படைகள், எடு வடகிழக்கு மக்கள் ஒருக்காலும்
இலங்கை - இந்தியா உட மாகாணங்கள் தமிழ் பேசும் மக்க கூறப்பட்டிருக்கிறது. தமிழைத் த இலங்கையில் தமிழர்களும் சே வடக்கு கிழக்கில் தமிழைத் தாய் எவ்வளவு உரிமை உண்டோ தாய் மொழியாகக் கொண்ட ( மாகாணத்தில் உண்டு.
இலங்கை சிங்களவர், தி பறங்கியர் வாழும் பல இன மக்க ஒரு நாடாக இலங்கை - ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. இன மக்களும் அக்கறையே தனித்துவமான கலாச்சாரத்தையும் என்பதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது சோனகர் ஒரு அங்கீகரிக்கப் சோனகர்களுக்கு அக்கறையே தனித்துவமான கலாச்சாரமும் பெ மாகாணங்கள் தமிழ் மொழியைத் இலங்கைச் சோனகரினதும் வர6

டவடிக்கையால் ஏற்படுத்தப்பட்ட தலமைச்சர், மந்திரிமார், மற்றும் வர்த்தமானியில் தேர்தல் அங்கத்தவர்கள் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். மாகாண மூலம் வந்தவர்கள்தான் இவர்கள். பிடி வேலையாட்கள். இவர்களுக்கு
வாக்கழிக்கவில்லை.
ன்படிக்கையில்கூட வடக்கு கிழக்கு 5ளின் வரலாற்று வசிப்பிடம் என்று ாய் மொழியாகக் கொண்டவர்கள் னகரும் தான். அப்படியென்றால் மொழியாகக் கொண்ட தமிழருக்கு அப்படியான உரிமை தமிழைத் சோனகருக்கும் வடக்கு கிழக்கு
தமிழர், முஸ்லிம்கள் (சோனகர்) ள்வாழும், பல மொழி பேசப்படும் இந்தியா உடன்படிக்கையில் அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ாடு பேணிப்பாதுகாக்கக்கூடிய மொழியையும் கொண்டுள்ளார்கள் இந்த அடிப்படையில் இலங்கைச் பட்ட இனத்தவர். இலங்கைச் பாடு பேனிப்பாதுகாக்கக்கூடிய ாழியும் உண்டு. வடக்கு கிழக்கு தாய் மொழியாகக் கொண்டுள்ள ாற்று வசிப்பிடமாகும்.

Page 18
ஆனால் இந்திய இராணு வடகிழக்கு மாகாணசபை என்பன உரிமையை பாதுகாக்கத் தவறில்
வடக்கு கிழக்கு மாகா6 தமிழருக்கும் மூதூர், கிண்ணி கல்முனை, அக்கரைப்பற்று, சம் அடிக்கடி இனக்கலவரம் ஏற்பட்டு வ வடகிழக்கு மாகாணங்களுக்கு வி முஸ்லிம்கள் தாக்கப்பட்டிருக்கின்
வடகிழக்கு மாகாணசபை தமிழ் பேசும் தமிழருக்கும் முஸ்லி ஏற்பட்டால் அதனை உடனே சமாதானத்தையும் ஏற்படுத்துவது திருவாளர் வரதராஜ பெருமாளிை தமிழ் முஸ்லிம் அங்கத்தவரின விடயத்தை மாகாணசபையின் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் ( பேசி ஏக மனதாகத் தீர்மானம் தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தையும் வேண்டும். உண்மையில் இந்தியா மக்களின் ஐக்கியத்திலும் சுபீட்சத் தமது அமைதிகாக்கும் பன இராணுவத்தைக் கொண்டு சம இருக்க வேண்டும். இப்படிச் அதிகாரப்பகிர்வும் வடகிழக்கு ம செய்தார்களா? ஏன் செய்யவில் வடக்கு கிழக்கில் இருந்து அடி அந்தரங்கத் திட்டம்.

ணுவம் இலங்கை அரசாங்கம், இலங்கை முஸ்லிம்களின் இன பிட்டன.
ணங்களில் முஸ்லிம்களுக்கும், யா, மன்னார், காத்தான்குடி, மாந்துறை ஆகிய பகுதிகளில் பந்திருக்கிறது. இந்திய இராணுவம் பந்த பின்பு மிகவும் பயங்கரமாக றனர்.
அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தில் ம்களுக்குமிடையில் இனக்கலவரம் எ நிறுத்தி ஒற்றுமையையும் | மாகாணசபை முதல் மந்திரி தும் அவரது மந்திரிசபை மற்றும் தும் மகத்தான கடமை. இந்த ஒரு பிரேரணையாகக் கொண்டு இடையிலுள்ள குறைநிறைகளைப் நிறைவேற்றி சமாதானத்தையும் அவர்கள் நிலைநாட்டி இருக்க வுக்கு வடகிழக்கு தமிழ் முஸ்லிம் திலும் அக்கறை இருந்திருந்தால் டயெனக் கூறிக் கொள்ளும் ாதானத்தை உடனே ஏற்படுத்தி செய்வதற்கு கூடுதலாக எந்த ாகாணசபைக்கு தேவையில்லை. லை? காரணம் முஸ்லிம்களை யோடு விரட்டுவதே இவர்களின்

Page 19


Page 20
1988 lāūLLIM 23 i Be...si.e. usuf gig.UT is d31 Guljë glubi 5 Siglas TIJ பாதுகாப்புக் கட்டளைச் சட் 2. Lair Luig, då EU) ES 2.7 - நோக்கத்தையே தலைகீழ 34,ETdi (6 426ugi LonIa6 nTEKILI உட்பிரிவில் கூறப்பட்டுள்ள பூரணமாக நிறுத்தி எல்லா ஜனாதிபதியானவர் கிழக்கு
jāTajā LOTā DTā கட்டுப்பாட்டை நீக்கிவிட்டா a sň GM 33% (perů alba agggion as 18% of shujtburgh-DLOGOud, Safarin. அரசியல் சமூக அடிமைகள
 
 

திகதி, முன்னாள் ஜனாதிபதி வசர காலச்சட்டத்தின் கீழ் தைக் கொண்டு பொது மக்கள் டத்தின் கீழ் இலங்கை = இந்திய
2.9 LNiflgyösi Girflgdi 3 Lg2ůLEUOL ாக மாற்றும் வகையில் 1987ஆம் சபை சட்டத்தின் 37() ஆ. T SLIITJIT Grflaš giño Gugzi 6laFugiō aŭ gin GmTŭ BujћићgЛЕТШh gЛfiШЕffiđпjalign} LonTasnTeIJOTgö8Ung5 GhIL LOITa75 nTERIDTgöégjITG6 கக்கூடாது என்ற அதிமுக்கிய 1. இதனால் கிழக்கு மாகாணத்தில் ள் அரசியல் அந்தஸ்து மிகவும் 面岳 குறைக்கப்பட்டு 70% . வடகிழக்கு மாகாணத்தில் வெறும் ாக ஒதுக்கித்தள்ளப்பட்டனர்.
எம்.ஐ.எம்.முஹியத்தீன்