கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிழக்கின் பத்து மணிச் சூரியன்

Page 1


Page 2

பூனிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
“DSP NO” 11
பூணூலங்கா முஸ்லிம் காங்கிரஸ் "தாருஸ்ஸலாம்” வெளியீட்டகம் வோக்ஷோல் லேன், 6lastrԱքibվ-02

Page 3

பிஸ்மில்லாஹிர் ரஹற்மானிர் ரஹீம்
66666
முதலில் அல்லாஹ வுக்கும் அதன் பின் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கும் நள்நறி சொல்வோம். 6666
அளப் ஸலாமு அலைக்கும்.
முஸ்லிம்கள், முஸ்லிம் காங்கிரஸ்தான்!
ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளை அம்பாறை மாவட்ட முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச சபைகளின் முஸ்லிம்கள் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார்கள்.
பேரினவாதச் சக்தியின் பெரும் கெடுபிடிகளையும் அமைச்சர்களின் துஷ்பிரயோகங்களையும் அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களையும் முஸ்லிம் காங்கிரஸ், தன்னந்தனியாக
எதிர்த்து நின்று வெற்றிவாகை குடியிருக்கின்றது. போதாக்குறைக்கு சிங்களப்
பேரினவாதத்திற்கு துணைபோன தமிழ்ப் பேரினவாதத்தின் மறைமுகமான சதிகளுக்கும்
நாம் முகம் கொடுத்து அவற்றையும் புறங்கண்டிருக்கிறோம்.
'கண்கள்' என்ற உரிமைகளை விற்றுவிட்டு, 'சித்திரம்' என்ற, அபிவிருத்தியை வாங்க மாட்டோம் என்று முஸ்லிம் சமூகம் பிரகடனம் செய்திருக்கின்றது.
அபிவிருத்தி அரசின் கடமை அரசியல் தனித்துவம் எங்கள் பிறப்புரிமை' என்று,
முஸ்லிம் சமூகம் அறைகூவல் விடுத்திருக்கின்றது 'எங்கள் சமூகத்தின் விடுதலைக்காக எந்த விலையைக் கொடுப்பதற்கும் நாம் தயார்' என்று தெளிவுபடுத்தியிருக்கின்றது.
2

Page 4
  

Page 5
நிலைப்பாடு மறு பரிசீலனை?
வடக்கு கிழக்கை நிபந்தனையோடு ஆதரிப்போம் என்று முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து கூறி வந்திருக்கின்றது. அதை இந்த பிரதேச சபைத் தேர்தலிலும் அழுத்தமாக கூறி
'அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள், ஐ. தே கட்சிக்கு வாக்களித்தால் அது வடக்கிலிருந்து கிழக்கைப் பிரிப்பதற்கு அளிக்கப்படும் அங்கீகாரமாகவே கருதப்படும் என்றும் கூறியது. ஆனால், அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கிழக்கைப் பிரிக்க வேண்டும்” என்பது போல ஐ. தே கட்சியை ஆதரித்திருக்கிறார்கள்.
எனவே, நாம் தேர்தல் மேடைகளில் கூறியிருந்ததற்கு அமைய, வட கிழக்கு இணைப்புத்
தொடர்பான எங்களின் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
கல்முனையில் மாத்திரம் ஏன்?
அம்பாறை மாவட்டத்தில், தமிழ்மக்கள் கணிசமாக வாழும் பிரதேச ஏதாவது ஒரு தமிழர் குழு போட்டியிட்டது. ஆனால், பதினாலாயிரத்திற்கும் அதிகமான தமிழ் வாக்காளர்கள் உள்ள கல்முனைப் பிரதேச சபையில் மாத்திரம் எந்த ot, தமிழ்க் குழுவும் போட்டியிடவில்லை. ஆரம்பத்திலேயே அது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதை இப்போது நிரூபிப்பது (3լյT6Ն. தமக்கும் மன்சூருக்கும் இடையில் ஒப்பந்தம் இருந்ததாகவும் அதன்படி தாம் ஐ தே கட்சிக்கு அளித்திருக்கும் 10,000 வாக்குகளுக்கும் ஐந்து பிரதிநிதிகள் தரப்பட வேண்டும் என்றும் தமிழர் குழு ஒன்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. எதைச் செய்தாவது என்ன செய்தாவது முஸ்லிம் அரசியல் தனித்துவத்தை அழித்துவிடவேண்டுமென்பதில், ஐ தே கட்சி அமைச்சர்களுக்கும் தமிழர் அரசியல் சக்திகளுக்கும் இடையில் ' இரகசிய | Զ Լ6ծiլIII (1) இருந்திருக்கிறது. அதை நிரூபிப்பது போல, அம்பாறை மாவட்டத்தின்
பெரும்பான்மை தமிழ் வாக்காளர்கள் ஐ தே கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்
』 முஸ்லிம் தலைமைத்துவத்தை அழிக்கச் சதி
616ծավալ:55lալի, ਨ। முஸ்லிம் சமூகங்களின் பொதுவான அபிலாஷைகளுக்காக குரல் எழுப்பியும் பெளத்த பேரினவாத மேலாதிக்கத்திலிருந்து சிறுபான்மைச் சமூகங்கள் விடுதலை பெற்றாக வேண்டும் என்று போராடியும் வருகின்ற சகோதர முஸ்லிம் அரசியல் தனித்துவத்தை தமிழ் மக்கள் ஆதரியுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தோம் அதற்கு மனமில்லாத பட்சத்தில், நமது பொது எதிரியான LL LL T00 TTS S S uu uTTTTTu uSMY u uu Tum t uu u tM a u T uS S T 00 0 SSSS TT S செல்லுபடியற்றதாக்குமாறும் கேட்டிருந்தோம். ஆனால், இப்போது என்ன
ܝ
- ܐ ܠ ܥ ܢ SS S S T T L S SJAAA hh hS ru SYSYSS SS -
2
5.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அம்பாறை மாவட்ட தமிழ் வாக்காளர்கள் பேரினவாதக் கட்சிக்கு தாராளமாக வாக்களித்திருக்கிறார்கள்.
இதை, எந்த அர்த்தத்தில் செய்திருக்கிறார்கள் என்பதுதான் இன்னும் புரியாத புதிராக இருக்கின்றது. ஆக, முஸ்லிம் காங்கிரஸையம் அதன் தலைமைத்துவத்தையும் அழித்துவிட வேண்டும் என்பதைத் தவிர, வேறு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும்?
அதனால் தான், 'கல்முனைத் தமிழ் வாக்காளர்களின் ஒரு வாக்குத்தானும் இல்லாமல் கல்முனைப் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என்று தலைவர் கூறியிருந்த அரசியல் தீர்க்கதரிசனம் இன்று, நிறைவேறியிருக்கின்றது.
பொத்துவில்
மிகச் சிறியதோர் வாக்குவித்தியாசத்தில் (79) திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகங்களினால் பொத்துவில் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் இழக்க வேண்டி ஏற்பட்டபோதும், அதை ஓர் தோல்வியாக நாம் கருதவே இல்லை.
ஒரு டெலிபோன் வசதியோ, ஒழுங்கான போக்குவரத்து வசதியோ இல்லாத நிலையில், சிங்களப் பேரினவாதத்தினதும் அதன் உள்ளூர் முஸ்லிம் தரகரினதும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த அளவுக்கு பொத்துவில் முஸ்லிம்கள் ஒன்று திரண்டதை பெரும் வெற்றியாகவே கருதுகின்றோம்.
தலைமை வேட்பாளர் சகோதரர் அஸிஸின் அயராத முயற்சியும் சகோதரர் காஸிம் மெளலவியின் உதவி ஒத்தாசையும் ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் போரளிகளின் கடின உழைப்பும் தான் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் இந்த வெற்றி எதிர்காலத்தில் பூரணத்துவம் அடைவதற்கு பொத்துவில் முஸ்லிம்களின் தொடர்ந்த தியாகத்தை நாம் வேண்டுவதோடு அதற்காக அல்லாஹற்வையும் பிரார்த்திக்கின்றோம்.
உள்ளூர் உயர் பொலிஸ் அதிகாரி
பொத்துவில் பிரதேச சபையின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்திருக்கின்றார்கள் எதிர்கால வெற்றிக்கு அது அடிப்படையாக இருக்கின்றது. அதே வேளை "ஊர்ப்பிறந்த அந்த அரசியல் வாதியின் அதிகார துஷ்பிரயோகங்கள்
அடாவடித் தனங்கள் ஊர்மக்களை இரத்தக் கன்னிர் வடிக்கச் செய்திருக்கின்றது.
முஸ்லிம் சமுகத்தை பேரினவாத சக்திகளுக்கு காட்டிக் கொடுத்துவிட்டு உயர் பதவி உயர்ச்சி அடைய நினைக்கும் அந்த பொலிஸ் அதிகாரி அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அவர் எதிர்காலத்திலாவது தனது பார்வையை தன் சமூகத்தின் பக்கம் திருப்பிக் கொள்ள முன்வர வேண்டும்.
அல்லாது போனால் முஸ்லிம் சமூகமும் பொத்துவில் மக்களும் இப்போது வடித்துக்
கொண்டிருக்கும் இரத்தக்கன்னிர் எதிர்காலத்தில் எரிமலையாக வெடித்து அவரைச் சுட்டெரிக்கும்.
6

Page 6
எழுச்சிக்கு முன்னால், எந்தக் கொம்பாதி கொம்பனும் நின்று பிடித்ததாக வரலாறு கிடையாது இதை அந்த உள்ளூர் உயர் அதிகாரி உணர்ந்து அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். -
எவ்வாறாயினும் இப்போது பொத்துவில் பிரதேச சபையில் ஐ தே கட்சி பெற்றிருக்கும் அற்பத்தனமான வெற்றி பெரும்பான்மை முஸ்லிம்கள் பெற்ற வெற்பியல்ல என்பதையும் சிங்களப் பேரினவாதத்துடன் தமிழ்ப் பேரினவாதமும் சேர்ந்து கபடத்தனமாகப் பெற்ற வெற்றி என்பதையும் பொத்துவில் மக்கள் விரைவில் உணர்வார்கள் அத்துடன், அவற்றின் மேலாதிக்கம் பொத்துவில் மண்ணில் தொடர்ந்து நிகழக்கூடிய பேராபத்தும் இருக்கின்றது என்று எச்சரித்து சுட்டிக்காட்டவும் விரும்புகிறோம்.
முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப் போராட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த தேர்தல் முடிவு பொத்துவில் மக்களை լDITց,5յլՐ6ծ6). 5ւմl60Այակլի உற்சாகப்படுத்தியிருக்கின்றது.
எதிர்காலத்தில் 'முஸ்லிம் சமூகம் என்ற தேசிய சர்வதேசிய சங்கமத்துள் பொத்துவில் முஸ்லிம்களும் தம்மை மேலும் இனைத்துக் கொள்வதற்கு அல்லாஹ்வைப்
கருங் கொடித்தீவு
கருங் கொடித்தீவு அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீண்டும் ஒரு தடவை, "நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று விர வரலாறு படைத்திருக்கின்றார்கள்
குறிப்பாக இஸ்ஸதின் என்ற தனிமனிதனின் பித்தலாட்டங்களையும், மிரட்டல்களையும், மோசடிகளையும், சமூக விரோதச் GUID EIg, E60öTL). SSGDU
முற்று முழுதாக நிராகரித்திருக்கின்றார்கள்
முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்துகின்ற இஸ்லாத்திற்கும் மனித நாகரிகத்திற்கும் ttttSSYuS LLLLuT SuT YLLL S STtTTTuTTLLT SYLLL TTTS அயலூரான் என்ற குறுகிய ਯੁੱਧ (GB ஒதுக்கித்
தள்ளியிருக்கின்றார்கள் தாம் படித்த பண்பட்ட மக்கள் என்று நிறுவியிருக்கின்றார்கள்
U6LDUlਓ 5606.000). OόθΙΘΙΟ முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களின் துய்மையான தலைமைத்துவத்தையும்
if poiਲੀL6iD அங்கீகரித்துள்ளனர். ஆளுமைமிகுந்த அந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை
அப்படியே அள்ளி அனைத்திருக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கும் அதன் விடுதலைப் போராட்டத்திற்கும் அக்கரைப்பற்று மக்கள் மிகப்பெரும் களம் அமைத்திருக்கின்றனர்.
".
 

பேரினவாதக் கட்சிகளையும் அதன் உள்ளூர்த் தரகர்களையும் ஒதுக்கித் தள்ளியிருக்கின்றனர். சுய இச்சைக் குழுவை தோலுரித்து காட்டியிருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹற். எல்லாப் புகழும் அந்த அல்லாஹற்வுக்கே உரியது!
அக்கரைப்பற்று முஸ்லிம்கள், முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம், பாதுகாப்பு, பிரதேச உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் அதிக அக்கறையும் ஆர்வமும் உள்ள முன்னோடிகளாக தம்மை பிரகடனம் செய்திருக்கிருக்கின்றனர்.
சத்திய தரிசனம்
"இந்த பிரதேச சபைத் தேர்தலில் நாம் எல்லா சபைகளிலும் தோற்று கருங்கொடித்தீவில் மாத்திரம் வெற்றி பெற்றிருந்தால் கூட, அது மட்டுமே தனது ஆத்ம திருப்திக்குப் போதுமானது' என்று, தலைவர் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். அந்த அளவுக்கு அவர், அக்கரைப்பற்று மக்களிடமிருந்து சத்திய தரிசனத்தை எதிர்பார்த்திருந்தார்.
அக்கரைப்பற்று மக்கள், அந்த சத்தியத்தை பிரகடனம் செய்திருக்கிறார்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் தூய்மையையும் கெளரவத்தையும் தீரத்தையம் மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அதன் மூலம் கட்சியையும் அதன் செயற்பாடுகளையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள்.
அக்கரைப்பற்று மக்கள் அளித்த முன் மாதிரியான தீர்ப்பைக் கேட்ட முஸ்லிம் சமூகமும் குறிப்பாக கட்சியின் அரசியல் அதி உயர்பீடமும் ஆனந்தக் கண்ணி வடித்தது. தனிப்பட்ட முறையில் நானும் நெஞ்சம் சிலிர்த்தவனாக அல்லாஹற்வை சுக்கூர் செய்து கொண்டேன்.
தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மீறி, அதற்கு துரோகம் செய்து, கட்சியையும் பிளவுபடுத்தி, அதை அந்நிய சக்திகளுக்கு காட்டிக் கொடுக்கவும் முயற்சி செய்த காரணங்களினால் இஸ்ஸதின் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அத்தகைய நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் சகோதரர் அதாவுல்லாஹ் அரசியல் அதிஉயர் பீடத்தில் அமர்த்தப்பட்டார். அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு துணிந்து தலைமை கொடுத்தார். தலைமைத்துவத்தின் சத்திய நிலைப்பாட்டையும் கட்சியின் செயற்பாட்டையும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்றார். அவரின் பணியை இங்கு நினைவு கூர்வதோடு அவரோடு, தோளோடு தோள் நின்றுழைத்த முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு சிறப்பாகவும், கருங்கொடித்தீவு மக்களுக்கு பொதுவாகவும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேவேளை, தமிழ்ப்பயங்கரவாதிகளான, 'ஈ என். டி. எல். எ. ப்" துரோகிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, துடிக்கப்பதைக்க உயிர் நீத்த முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்றின் "தியாகச் செம்மல் மர்ஹும் அலி உதுமான் அவர்களையும் அன்னாரின் குடும்பத்தவர்களையும் நினைவு கூர்ந்து அல்லாஹற்வைப் பிரார்த்திக்கின்றோம்.
08

Page 7
6666
நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச சபை மக்கள் பொலிஸ் அடாவடித்தனங்களுக்கும் ஐ தே கட்சியின் உள்ளூர்த்தரகர் ஒருவரின் துப்பாக்கி அச்சுறுத்தல்களுக்கும் இலக்காக்கப்பட்டு வந்தனர். அவரும் அவரது அடியாட்களும் காடைத்தனத்தை தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டனர். இதற்கு ஐ தே கட்சியின் ஆதரவுப் பொலிஸார் உடந்தையாக இருந்தனர். மக்களோ அல்லோலகல்லோல பட்டனர் அடக்குமுறையால் மக்களை தம் பக்கம் இழுக்கலாம் என்று ஐ தே கட்சியினர்
LDGOSTILULUTT 60) (352355 GESTIFT.
"முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனையில் இனி தலை எடுக்கவே முடியாது” என்னும் அளவிற்கு அட்டகாசமும் வதந்தியும் திட்டமிட்டு பரப்பப்பட்டது. ஆனால் வெற்றிக் கம்பத்தை அடைந்து கொண்டிருந்த அந்த மக்கள் பொறுமையை கேடயமாக அணிந்து
56,060 ft.
அதன்பலன் அட்டாளைச்சேனை பிரதேச சபையைச் சேர்ந்த மக்களே ஆகக்கூடிய மேலதிகப்பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று சாதனையை நிலைநாட்டி தமது சபைக்கும் கட்சிக்கும் பெருமையைத் தேடி இருக்கின்றனர். அதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தை மேலும் உயர்த்திப் பிடித்திருக்கின்றனர்.
அந்த உள்ளூர்த்தரகனின் வால் மட்டுமல்ல ஏனைய பேரினவாத முஸ்லிம் தரகர்களின் வால் ஒட்ட நறுக்கப்பட்டுவிட்டது. அவர்களின் அடியாட்களின் கொட்டமும் மக்கள் சக்தியினால் அடக்கப்பட்டிருக்கின்றது.
பிரதேசவாதம் ஒழிக்கப்பட்டது
அட்டாளைச் சேனை பிரதேச சபையின் சிறிய கிராமங்களான ஒலுவில் பாலமுனை மக்கள் தொடர்ச்சியாக நூறு விதமும் தமது கட்சிக்காகவே தியாகம் செய்துவந்தார்கள் அதற்குப் பரிசாக பிரதேசவாதம் உடைத்தெறியப்பட்டு ஒலுவில் பாலமுனையைச் சேர்ந்த சகோதரர் நூஹலெப்பை சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி, பாலமுனையின் சார்பில் போட்டியிட்ட சகோதரர்கள் ஹனிபா பாறுக் இருவருமே சபையின் அங்கத்தவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் சகோதரர் ஹனிபா மூன்றாவது தலைவராகவும் தேறியுள்ளார். அல்ஹம்துலில்லாஹற். எல்லாப்புகழும் அவனுக்கே உரியது.
L66 66 ]]] வெற்றிக்காக இரவு பகலாக உழைத்து 'விழுப்புண்களை சுமந்து கொண்ட வீரம் மிக்க முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு சிறப்பாகவும் கட்சியின் அங்கத்தவர்கள் ஆதரவாளர்களுக்கு பொதுவாகவும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அதேவேளை அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை துணிவுடன் முன்னெடுத்துச் செல்லுகின்ற சகோதரர் அபூசாலியின் பணியை நினைவு கூர்வதோடு கட்சிப் LIGOốnusiai தொடர்ந்து உழைத்து வருகின்ற ஏனைய சகோதரர்களையும் நினைத்துப் பார்க்கிறோம் நன்றி கூறுகிறோம்.
 

நிந்தவர்
மிகச்சிறியதோர் வாக்கு வித்தியாசத்தில் (261) நிந்தவூர் பிரதேச சபையை நாம் இழக்க வேண்டி ஏற்பட்டதை ஒரு தோல்வியாகவே கருதவில்லை. சகோதரர் ஹசன் அலி தலைமையில், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் நிந்தவூரின் | Աջմա உளுத்துப்போன தலைமைத்துவத்தை தகர்த்து விடுவதில் பெரும் முன்னேற்றம்
கண்டிருக்கிறார்கள்
புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களை சமூக விடுதலைக்காக சிந்திக்கவும் செயற்படவும் தூண்டியிருக்கிறார்கள் எதிர்காலம் முஸ்லிம் அரசியல் தனித்துவத்திற்கே உரியது என்று அறைகூவல் விடுத்து நிற்கிறார்கள்.
அரசியல் முதுகெழும்பில்லாமல் நாக்கிளிப்புழுவாகிவிட்ட மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும் காட்டுகின்ற அந்த நிந்தவூர் விலங்கு அரசியல்வாதியின் முகமுடியின் முக்கால் பங்கு இந்த பிரதேச சபைத்தேர்தலின் மூலம் கிழித்தெறியப்பட்டுள்ளது.
விலங்கு அரசியல்வாதி
இன்ஷா அல்லாஹற். அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு மிதியாக இருக்கும் அவரின் காற்பங்கு முகமூடியும் கிழித்தெறியப்படுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.
முஸ்லிம் உலகம் சர்வதேச முஸ்லிம் ஒற்றுமையையும் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அரசியல் லட்சியங்களையும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் 'ஊரான் பகுதியான் என்ற இஸ்லாத்திற்கு விரோதமான கீழ்த்தரமான பிரதேசவாதத்தை அந்த அரசியல்வாதி எழுப்பினார்.
அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தைப் பிரிப்பதற்கு அந்த விலங்கு அரசியல் வாதி பெரிதும் முயற்சித்தார். செல்லரிதத் அந்த உள்ளூர் அரசியல் தரகரின் சொந்த, சுயலாப நோக்கத்திற்காக நிந்தவர் மக்கள் தொடர்ந்தும் பலியாகாமல் எதிர்காலத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று நம்புகின்றோம்.
அந்த விலங்கு அரசியல்வாதியின் உக்கிப்போன வலைக்குள் இன்னும் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் கருங்கொடித்தீவு வாக்களர்களிடம் நிறைந்திருக்கும் உணர்வுகளை தமதாக்கிக் கொள்ள வேண்டும் தனிமனித பிரதேச வழிபாடுகளை தூக்கி எறிந்துவிட்டு சமூக அரசியல்' என்ற நீரோட்டத்துள் தம்மையும் இணைத்துக் கொள்ள நிந்தவூர் மக்கள் முன்வர வேண்டும் அல்லது தனிமனித வழிபாட்டையும் பிரதேச வாதத்தையும் "முஸ்லிம் சமூகம் என்ற எழுச்சிப்பேரலை ஒதுக்கித்தள்ளி விடும் இது வரலாறு அந்த உளுத்த அரசியல் தரகரும் அவரது அடிவருடிகளும், இன்று அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கின்றார்கள். அதேவேளை முஸ்லிம் சமூகத்தை
10

Page 8
பேரின வாதக்கட்சிகளுக்கு, காலத்திற்குக் காலம் மாறிமாறிக் காட்டிக் கொடுத்துக் கொண்டுவரும் துரோகத்தையும் முஸ்லிம் சமூகம் வெஞ்சினத்தோடு நெஞ்சில் பூண்டு வைத்துள்ளது என்பதையும் அவருக்கு நினைவு படுத்தி வைக்கவும் விரும்புகிறோம்.
அந்த அரசியல் வாதியே பொறுப்பு
அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை தலைவர் அஷ்ரபின் காத்திரமான குரல் பாராளுமன்றத்தில் கேட்கவிடாமல் செய்ததற்கான முழுப்பொறுப்பையும் அந்த விலாங்கு அரசியல் வாதியே ஏற்றாக வேண்டும். இதனால் அவருக்கு எந்தவித பெருமையும் வந்து சேரப்போவதில்லை. மாறாக சிறுமைகளே அவரை வந்து சேரும் கிழக்கு முஸ்லிம்களின் வரலாற்றில் 'கோடரிக்காம்பாகி விட்ட அவரின் வரலாறு எழுதப்பட்டுவிட்டது. அதுமாத்திரமன்றி, ' எங்கள் தலைவர் பதவி பறிபோனால்.? உங்கள். பறிபோகும்!" என்று, கிளர்ந்து நிற்கின்ற இளைஞர்களுக்கு பதில் சொல்லியும் ஆகவேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தை சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு காட்டிக்கொடுத்து'நீல நஞ்சை” வாங்கிக் குடித்துக் கொண்டதற்கு பிராயச்சித்தமாக இந்தப் பிரதேச சபைத் தேர்தலிலாவது அவர் பாவமன்னிப்புத் தேடுவார் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்தது. ஆனால், அந்த அரசியல் வாதி தொடர்ந்தும் தனது 'அரசியல் அசலை வெளிப்படுத்தி மீண்டும் ' பச்சைச் சாயத்தைப் பூசிக் கொண்டார். மீண்டும் வெளிறிப்போனார். இதன் மூலம் நிந்தவூர் மக்களின் ஒரு பகுதியினரை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றார். அது மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தின் ஆத்திரத்துக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்.
ஏழை மக்கள் ஏமாற்றப்பட்டனர்
இரவோடிரவாக மாடுகள் அறுக்கப்பட்டு இறைச்சிப்பார்சல்களும் அதோடு ஆக்க அரிசியும் கொடுக்கப்பட்டு ஏழை நிந்தவூர் மக்களை ஏமாற்றி அவர் வாக்குவேட்டை ஆடியிருக்கிறார். போதாக்குறைக்கு சனங்களை ஏமாற்றி 'வீடுகட்டித் தருவோம்” என்று படிவங்களை அச்சடித்துப் பகிர்ந்து வாக்குரிமைகளை விலைக்கு வாங்கியிருக்கின்றார்.
இவ்வாறான "செல்லரித்த உளுத்த விலாங்கு அரசியலை" அவர் தொடர்ந்து நடத்தி நிந்தவூர் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. "சமூக எழுச்சி அவரைத் தூக்கி எறிந்து விடும் என்பதை அவர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எதிர்கால நம்பிக்கை
எவ்வாறாயினும் நிந்தவூர் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் சமூக அரசியல் தனித்துவத்திற்கான எழுச்சி விலாங்கு அரசியல் வாதியை எதிர்காலத்தில் நிச்சயம் தூக்கி எறிந்துவிடும் என்று நம்பலாம்.

அம்பாறை மாவட்டத்தின் ஏனைய முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச சபைகளுக்குள்
வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் எவ்வாறு சிங்களப் பேரின் 666
ஆதரித்தார்களோ அவ்வாறே நிந்தவூர் பிரதேச சபைக்குள் வாழ்ந்த அட்டப்பள்ளம்
தமிழ் வாக்காளர்கள் ஐதே கட்சியை ஆதரித்து, அதன் அற்ப வெற்றியை தீர்மானித்தார்கள்
நிந்தவூர் பிரதேச சபைக்குள் முஸ்லிம் காங்கிரஸை முழுமையாக ஏற்றுக்கொண்ட
55g56IJT LDIT6)JLQLILI6iT6ffi, LDIT 6ifl55)5555SBT(B6 கிராமங்களின் தியாகிகளை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி கூறுவதோடு நிந்தவூர் பிரதேச சபை ബക്സ്ട്രങ് வாழ்கின்ற 663 65,66 ഉ ബ്ബ ஏற்படுத்துவானாக என்றும் பிரார்த்திக்கின்றோம்.
அத்துடன் அந்த உளுத்த அரசியல் வாதியின் சதிவலைக்குள் D6ਲ ਸੁਸੰ
呜fā。@u町ā நிமிர்ந்து நிற்கின்ற அத்தனை முஸ்லிம் காங்கிரஸ் தியாகிகளையும் பெருமையுடன் நினைவு கூர்கின்றோம்.
DDBਯੂ6)
சம்மாந்துறை மக்கள், பெரிய தனக்காரர்களின் பெரிய நினைப்புகளுக்கு மீண்டும் ஒரு முறை மரண அடி ஒன்றைக் கொடுத்திருக்கின்றார்கள் சமுக ਤੇਰੀLUD
மாற்றத்தையும் ஜீரணிக்க வேண்டும் அல்லது ஜீரணிக்க வைப்போம்" என்று பிரதேச சபைத்தேர்தல் முடிவுகளின் மூலம் அறைகூவல் விடுத்திருக்கின்றார்கள்
அரை அமைச்சர் பதவியும் அதன் அதிகார ്ൂ (LTജീൺ அடக்குமுறையும் காடைத்தனங்களும் சம்மாந்துறை மக்களின் எழுச்சிக்கு முன்னால் േഖഥ (III) സ്പ്രിങ്ങെ'
ரம்மாந்துறை பிரதேசத்தின் மிகப்பெரும்பான்மை முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரலை ஏற்று வெற்றிவாகை சூடியிருக்கின்றார்கள்
േ போத்தல் பண்பாட்டிற்கும் கையூட்டிற்கும் ஆசைப்பட்ட ஏறக்குறைய எட்டாயிரம் தமிழ் 6 ਧੂਤ,ਭੰD66 கட்சிக்கு விற்றுள்ளனர். இதன் மூலம் தமிழ் uLu aSuSYS TYTtTtMMS Suu LLLL LL LLuT T STSuS KzTTMM தியாகத்தையும் அர்த்தமற்றதாக்கியிருக்கின்றனர். அதனால் அமைச்சர் தனது வாக்குகளை கொஞ்சம் அதிகரித்துக் கொண்டார். ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சி மன்கவ்வியது. அதனால், தமது sigotorrorfie, G1559, 6161601 Lg560 G31766) தனது எம். பி அமைச்சர் பதவிகளை காப்பாற்றிக் கொள்ளப்போகிறாரோ இருந்து
B56
12

Page 9
  

Page 10
சபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் கிழக்கு முஸ்லிம்கள் பலத்த அடியைக் கொடுத்திருக்கின்றார்கள் 'முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ்தான் என்று பெரும்பான்மை
அளித்து பிரகடனம்
Ytt CttL S SSuu uSuuSYut00 tttTu S S Mtt t ktm S TM CuYS Tu TuSuTTS கொடுத்திருக்கும் மரண அடியிலிருந்து அவரால் எழும்பவே முடியாது தப்பித்தவறி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு அவர் எழும்பினால் (புத்திசாலித்தனமான பச்சைக் கட்சித் தலைமைத்துவம் அதற்கு உடன்படாது என்று நினைக்கிறோம்.) அத்துடன் இன்ஷா அல்லாஹ் அவரின் முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கின்ற அரசியல் வாழ்வு முடிவடையும் ஏனென்றால் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்கள் எதிர்வரும் மாகாணசபை அல்லது பொதுத் தேர்தல் ஒன்றில் பேரினவாதக் கட்சி ஒன்றுக்கு வாக்களித்து அரசியற் தற்கொலை ஒன்றை செய்து 6. என்று நம்புகிறோம்.
அமைச்சர், எம். பி. பதவிகள் என்னவாகும்?
இப்போது அமைச்சர் மன்சூருக்கு உள்ள உடன் பிரச்சினை தனது எஜமானர்களின் முகத்தில் எப்படி விழிப்பது? என்பதும் அமைச்சர் பதவியை விட்டாலும் எம். பி பதவியை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்பது தான் அல்லது பதவிகளை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் சமூகத்திற்கு எந்த் துரோகத்தைச் செய்தாவது
எஜமான் விசுவாசத்தை இன்னும் கூடுதலாக தெரிவிக்க வேண்டும் அந்தக் கலையில்
தான் அவர் மன்னவராயிற்றே ஆயினும் மன்னாதி மன்னர்கள் கூட மக்கள் சக்தியின் முன்னால் மண்டியிட்டிருக்கிறார்கள். இது வரலாற்றில் நாம் கண்டிருக்கம் பாடம் எவ்வாறாயினும், முஸ்லிம் சமூகத்தின் தொடரும் அரசியல் எழுச்சிக்கு முன்னால் எந்தப் பேரினவாதக் கட்சியின் எந்த முஸ்லிம் அமைச்சரும் நின்று பிடிக்கவே முடியாது என்று இந்த முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச சபைகளின் தேர்தல் முடிவுகளின் மூலம் முஸ்லிம் சமூகம் பிரகடனம் செய்துள்ளது. கிழக்கின் முஸ்லிம் சமூகத்தின் LS S SuM t0L00SSYuSuu uu u S ua S SS uu SSS T T SSqTTTuS M mT S S TY TT aaSH u YSTS 6upÉ15üLILIQUE556öIDJ),
இனி என்ன சொல்வார்களோ?
வடகிழக்கு மாகாண சபைத் தேர்லில் நாம் போட்டியிட்டு வென்ற போது "அது இந்திய
அமைதிப்படையின் உதவியுடன் பெற்ற வெற்றி என்றார்கள்
அதன் பின்பு நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம்களின் அறுதிப்
LStSaLLLLL LLLtttttttLLLSS S SSY 0MM StYSLS LLLLSuu StTTSum yyTT LL LT TT TT TTTMT LLL
665 66 66 616.
இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? நேரடியாகவே களத்தில் மோதிய இரண்டு அமைச்சர்களும் இடுப்பு முறிய விழுந்திருக்கிறார்கள் படுதோல்வி கண்டிருக்கிறார்கள்
முஸ்லிம் சமூகத்தின் அறுதிப் பெரும்பான்மை ஆதரவு முஸ்லிம் காங்கிரஸுக்கு
15

கிடைத்திருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹற். எல்லாப் புகழும் அந்த அல்லாஹ்வுக்கே உரியது. நமது சமூகத்தின் அரசியற் பலத்தை மேலும் வலுவாக்கவும் அதில் நின்று கொண்டு நமது விடுதலைக்காக குரல் எழுப்பவும் போராடவும் எல்லாம் வல்ல அல்லாஹற் நம் அனைவருக்கும் தைரியத்தையும் உற்சாகத்தையும் தந்தருள்வானாக!
மருதமுனையில் மனமாற்றம்!
இந்த கல்முனை பிரதேச சபைத்தேர்தலில் நாம் மறக்க முடியாத கிராமம் மருதமுனை. "சாய்ந்தால் சாய்கிற பக்கமே சாய்கிற சிந்தனையிலிருந்து விடுபட்ட புதிய சிந்திக்கின்ற, படித்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சமூக அரசியல் மாற்றத்தின் எழுச்சியில், தம்மை முக்கிய பங்காளிகளாக ஆக்கிக் கொண்டார்கள் வரலாற்றை மாற்றி எழுதி புதிய வரலாறு படைத்திருக்கிறார்கள். அதன் மூலம், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மருதமுனை மக்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.
கல்முனைப் பிரதேச சபைக்குள் வாழும் தமிழ் வாக்காளர்கள் அமைச்சர் மன்சூரின் போத்தல் பண்பாட்டாலும்' பணபலத்தாலும் விலை பேசப்பட்டு வாங்கப்பட்டபோது, மருதமுனை முஸ்லிம் பெருமக்களின் மனங்களில் ஏற்பட்ட மனமாற்றம் தான் கல்முனைப் பிரதேச சபையின் வெற்றியை தீர்மானித்தது ஏறக்குறைய 5000க்கும் அதிகமான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ9க்கு வழங்கியிருந்தார்கள் ജൂൺഡ്യുല്ക്ക് ഉ)!
தனிப்பட்ட முறையில், நான் பிறந்த மண்ணில் ஏற்பட்ட அந்த மன மாற்றத்தைக் குறித்து பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன். நல்ல மண்ணில் விதைக்கப்பட்ட நல்ல விதைகள் தக்க தருணத்தில் முளைத்து நல்ல பலன் தந்ததை நினைத்து பெருமைப்பட்டேன். ஆயினும் அந்த அல்லாஹற்வே பெருமைக்குரியவன். அந்த 'முஸ்லிம் காங்கிரஸ் விதைகள் விதைப்பதற்கு அப்போதும் இப்போதும் உறுதுணையாக நிற்கின்ற அத்தனை போராளிகளையும் நினைவு கூர்ந்து எனது சார்பிலும் கட்சியின் சார்பிலும் நன்றி கூறுகின்றேன்.
மருதமுனை மக்களுக்கு வெகுமதியாக, பிரதேசவாதம் தகர்த்தெறியப்பட்டு சிறிய கிராமமான மருதமுனையைச் சேர்ந்த மகன் சகோதரர் ஹமீத் அவர்களை கல்முனைப் பிரதேச சபையின் தவிசாளராக கட்சி நியமித்துள்ளது.
மருதமுனை மக்களை காலத்திற்குக் காலம் 'விலைபேசி விற்று 'பிழைப்பு' நடத்தி வந்த அந்த शिक கட்சியின் உள்ளூர்த்தரகரின் சகாப்தமும் முடிவடைந்து விட்டது
வீரகாவியம் படைத்திருக்கும்.
கல்முனைப் பிரதேச சபையின் வெற்றியில் வீரகாவியம் படைத்திருக்கும் கல்முனைக்குடி, DD uu aau u uT uTTTTT T u ttMS TTT 0C MM0 u uuu u uu uu TTTTT S S uu T CTM S இஸ்லாமாபாத் போராளிகளுக்கும் மாளிகைக்காடு சகோதரர்களுக்கும் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
16

Page 11
அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆறு பிரதேச சபைகளிலும் தம்மால் முடிந்த அத்தனை தியாகங்களையும் செய்து கொண்டு, நமது
தனித்துவம் பாதுகாப்பு பிரதேச உரிமைகளை வென்றெடுப்பதற்காக உறுதிபூண்டு நிற்கின்ற
அத்தனை சகோதரர்களுக்கும் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
எல்லாம் மக்களுக்காக
நமது சமூகத்தின் விடுதலைப் ലേ[L ≡) ഉപീഥെങ്കബ് ജ്ഞLu് ഖങ്ങjuീൺ
தொடரும் பிரதேச சபைகளை கைப்பற்றி இருப்பதன் மூலம் அதிகாரமாற்றம்
நடந்திருக்கின்றது. அதாவது அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச சபைகள் உரிமைகளை கையில் எடுத்திருக்கின்றது.
இந்த அதிகார மாற்றத்தின் மூலம் உரிமைகள் அனைத்தும் வலியவே வந்து கிடைத்து விடாது ஏற்கனவே அதிகாரத்திலிருந்து அதை அநுபவித்து வந்த அந்த சக்திகள் இலகுவில் விட்டுவிடவும் மாட்டாது. நாம் விழிப்பாக இருந்து தியாக சிந்தனையுடன் "எல்லாம் மக்களுக்காக" என்ற உயரிய கோட்பாட்டுடன் செயற்பட வேண்டும். வளங்களை உருவாக்கியும் அரசிடம் பெற்றும் தேடிக் கண்டு பிடித்தும் அபிவிருத்தியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும். ԼDլ է 8,56ունւլ քl(ԵլD606Ù IDIT61ւIB156ն DÅ JAGIĆ, திருமலை மாவட்டங்களிலும் அதிகார துஷ்பிரயோகம் தலை விரித்தாடியது ஐ தே கட்சியின் உள்ளூர் தரகர்களும் அதன் ஆதரவுப் பொலிஸாரும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர் திட்டமிட்டு தேர்தல் தில்லுமுல்லுகளும் நடத்தப்பட்டன் தேர்தல் ஆனையாளரின் அறிக்கையும் இவற்றை ஊர்ஜிதம் செய்திருக்கின்றது.
இந்த அராஜகத் தேர்தல்களுக்கு மத்தியிலும் முஸ்லிம்கள் துணிந்து நின்று தமது அரசியற் தனித்துவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடினார்கள் அதன் மூலம் ஐ தே கட்சியை மன்கவ்வச் செய்தார்கள்
குறிப்பாக காத்தான்குடி, மூதூர் பிரதேச சபைகள் வெற்றிவாகை சூடுவதற்கு காரணமா இருந்த அத்தனை போராளிகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம். அதேவேளை, ஒட்டமாவடி ஏறாவூர் கிண்ணியா, குச்சவெளி தம்பலகாமம் உட்பட ஏனைய பிரதேச சபைகளிலும் முஸ்லிம் காங்கிரஸின் இலட்சியத்திற்காக உழைத்த அத்தனை தியாகிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்ஷா அல்லாஹற். மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களின் தேர்தல் பெறுபேறுகள் பற்றிய நமது விரிவான கண்ணோட்டம் விரைவில் வெளிவருவதற்கும் நாம் முயற்சிப்போம்
வடகிழக்கு முழுவதும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏனைய பிரதேச சபைகளிலும் இந்த அதிகாரமாற்றமும் இதன் செயற்பாடும் எதிர்காலத்தில் வெற்றிபெற்று முழுமைபெற நாம் கடினமாக உழைக்க வேண்டும்.
17

இந்தச் சமூகப் போராட்டத்தில் பங்காளிகளாகுவதற்கு அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம் அந்த கறைபடியாத புதிய உள்ளங்களையும் சக்திகளையும் அரவணைத்துக் கொள்வதில் ஒவ்வொரு முஸ்லிம் காங்கிரஸ் போராளியும் தன்னாலான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்!
அல்லாஹ்வையும் அவனது றசூலையும் (ஸல்) வழிகாட்டல்களாகக் கொண்டு அனைத்து முஸ்லிம்களையும் நாம் அரசியல்மயப்படுத்தி ஐக்கியப்படுத்தியே ஆகவேண்டும் 'முஸ்லிம் காங்கிரஸ்' என்ற அந்த அரசியல் தனித்துவத்தின் மூலம் மாத்திரம் தான் நமது அபிலாஷைகளை அடைய முடியும்.
தொகுதிவாரியாகவும் முஸ்லிம் காங்கிரஸே வெற்றி
நமது சமூகத்தின் விடுதலை வேட்கையையும் அதன் உரிமைப் பிரகடனத்தையும் மேலும் வலியுறுத்துவோம் கிழக்கின் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச சபைகளில் குறிப்பாக, கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், மட்டக்களப்பு ஆகிய தொகுதிகளில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கும் அறுதிப் பெரும்பான்மைப் பலத்தை நினைவு கூர்வோம்.
அதை இந்த நாட்டுக்கும் உலகத்திற்கும் குறிப்பாக, முஸ்லிம் உலகத்திற்கும் எடுத்துக் கூறுவோம்!
அதனால்தான், நமது முஸ்லிம் காங்கிரஸின் 12ஆவது தேசிய மாநாடு, முஸ்லிம் சமுகத்தின் எழுச்சி விழாவாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
இந்த மாநாட்டிற்கு, ஜனாதிபதி அவர்களை பிரதம விருந்தினராக அழைக்கின்ற மரபு பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மாறாக, உலகளாவிய இஸ்லாமிய வெகு ஜனத் தலைமைத்துவத்தின் ஆசிய நாடுகளுக்கான செயலாளர் நாயகமும், ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், தேசியத்தலைவரும், அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான சகோதரர் எம். எச். எம். அஷர ப் அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
காயிதே மில்லத் தேஷமான்ய, கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தின் மஹ்முத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள். "முஸ்லிம் காங்கிரஸைத் தவிர, முஸ்லிம் சமுகத்திற்கு வேறு விமோசனமே கிடையாது அஷரஃபின் கரத்தை பலப்படுத்துவோம்’ என்று முழங்கும் “பதி அவர்களையும், எமது அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கும் அனைத்து விருந்தாளிகளையும் "வருக! வருக என்று, வரவேற்று உளம் பூரிக்கின்றோம்.
18

Page 12
|1:55, 10600fl5 (
6006
கிழக்கின் ஒத்தி ஒதுக்கி
ջՔՈՍՈ|60pLDL: அத்தனை மக்
அறிக்கை

சூரியனை
IDഞ്വൈത്ര 560655
ജ്യങ്ങഥക്ക്] ബ് lլլյ լիaծ பட்டிருக்கும் 5களுக்கும்
சமர்ப்பணமே!
19