கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிழக்குத் தேர்தல் முஸ்லிம் கூட்டு முன்னணி - பொதுச்சின்னம் நடந்தது என்ன

Page 1
bLsjbgb
机 田 腳 s-E *에]]
UGIU
 

Of-Slumgir Ith
66

Page 2
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான அறிவித்தல் அரசாங்கத்தால் விடுக்கப்பட்டவுடன் தேர்தலில் போட்டியிட விரும்பிய எல்லா அரசியற் கட்சிகளும் வியூகங்களை வகுக்கத் தொடங்கின. கிழக்கு விடுவிக்கப்பட்ட பின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், கிழக்கில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற திட்டம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஏற்கனவே இருந்தது.
அரசாங்கமே தேர்தல் பற்றிய அறிவித்தலை அறிவிக்க வேண்டும் என்பதால், தேர்தலை நடத்த வேணி டிய காலப் பகுதி குறித்து எலி லாக் கட்சிகளையும் விட அரசாங்கக் கட்சிக் கு முன்னதாகவே தகவல் தெரிந்திருந்தது. எனவே எல்லாக் கட்சிகளையும் விட அரசாங்கக்கட்சி வியூகம் வகுப்பதில் முந்திக் கொண்டது. அரசாங்கத்தின் அந்த வியூகத்தில் , கிழக்கின் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் முஸ்லிம்களின் வாகி குகளை சிதைப் பதற்கு முன் னுரிமை வழங்கப்பட்டிருந்தது.
முஸ்லிம்களுக்கு எதிரான போக்கில் அவர்களது உரிமைகளை மறுதலிக் கும் விதத் திலும் , அசிரத்தையாகவும் நடந்து கொண்ட காரணத்தால், பூரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அண்மையில்தான் முஸ்லிம்களுடைய உரிமைக்கான விளக்கங்களை மு ன வைத்து அரசாங் கத்தில இருந் து வெளியேறியிருந்தது. இதன் காரணமாக பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் பங்கு கொள்ளாது என்று அரசாங்கம் கணக்குப் போட்டது. ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு முஸ்லிம்களின் மிகப்பெரும் வாக்கு

வங்கியைக் கொண்ட கட்சி என்பதால், அக்கட்சியை உடைப்பதுதான் முஸ்லிம் வாக்குகளைச் சிதைப்பதற்குள்ள மிகச் சிறந்த வழி என்று அரசு எண்ணியது. இதன் அடிப்படையில்தான் ஏற்கனவே வகுக்கப்பட்ட வியூகத் துக் கு அமைவாக அரசின் இந்தத் திட்ட த தை நடைமுறைப்படுத்தும் நாடகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேறத் தொடங்கின.
காட்சி - 01.
SANI HYNAFIKU U - 25
VU "
காலத்துக்குக் காலம் பூரீலங்கா "முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து
சென்றவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய காங்கிரஸ் , அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், போன்ற கட்சிகளையும், நுஆ உட்பட தனி முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரையும் இணைத்து முஸ்லிம் கூட்டு முன்னணி ஒன்றை அமைத்துத் தேர்தலுக்கு முகங்கொடுப்பது என்ற ஒரு கருத்து அரசினால் புதிதாக உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு, அரசில் அங்கம் வகிக் காத பூரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ"டன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப் பட்டது.
‘முஸ்லிம் கூட்டு முன்னணி என்ற பெயரில் ரீலங்கா முஸ்லிம் gā
காங் கிர ஸ"டன் அரச சார்பு (Uന്ദ്ര ஆாக்கு முஸ்லிம் கட்சிகளை இணைக்கும் gou O பொறுப் பை ஒப் படைக க 35,556.56,656. பொருத்தமான சிவில் அமைப்பும் @៩o காஇேரஸை தெரிவு செய்யப்பட்டது. அதுதான் உடைப்பது “ SÐ LĎ LDT ” அமைப் பாகும் . S; C ʻʻ9d L Lf5 LD [T ʼ gசி 96.O6D 2ST355,5626
ஒரு அரச| ய ல C C நோக்கோடு உருவாக்கப்பட்டு, ைேதப்பதற்குள்ள பினி னர் தேர்தலில பங்கு மிகச்சிறந்த வழியென கொள் ளாத ஒரு சமூக அரசு திட்டமிட்டது.
அமைப் பாகச் செயற் பட் டு வருகிறது. ஆனாலும் இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பிலுள்ள பலர் அரசாங்கத்தில் அமைச் சர்களாக உள் ள சில ரினி சக பாடிகள் அல் ல து உறவினர்களாவர். இவ்வமைப்பு, முஸ்லிம் கட்சிகளுடன் இக்கூட்டு முன்னணியை அமைப்பது சம்பந்தமாகப் பேசியது.

Page 3
'உம்மா’ அமைப்பு முதலில் அமைச்சர் அதாஉல்லா தலைமையினான தேசிய காங்கிரஸ"டனும், அடுத்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ"டனும் பின்னர் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ"டனும் பேச்சுக்களை நடத்தியது. ஆகக் குறைந்தது ஒவ்வொரு கட்சியுடனும் இவ்விரு முறைதானும், பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
36ITL"df", "A". :02.
ரீலங்கா முஸ்லிம் Fauðug. காங்கிரஸ"டன் “உம்மா O அமைப்பினர் பேசிய முதல் கூட்டு முன்னணியை சுற்றுப் பேச் சில கூட்டு தேர்தல் திணைக்களுத்தில்
முன்னணியின் அவசியம் பதிவு பற்றி அதன் பிரமுகர்கள் O O பபி ர ஸ தா ப த த னர் . இ2யாதென்தால் இக் கூட்டு மு னி னணி பொதுச்சின்னம் அமைப்பதற்கு ரீலங்கா முஸ் லிம் காங் கிர ஸ் கொள்கையளவில் சம்மதம் தெரிவித்தது. "s) LöLDIT” பிரமுகர்கள் முன்னதாக ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் பேசியதற்கு அமைவாக அக்கட்சிகள் மரச்சின்னத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்திருப்பதாகவும், பொதுச்சின்னம் ஒன்று தெரிவு செய்யப்படல் வேண்டும் எனத் தெரிவித்திருப்பதாகவும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்"க்குத் எடுத்துரைத்தனர்.
கேள்விக்குறியானது
ஆனாலும் இவ்விடத்தில், அமைக்கப்பட வேண்டிய முஸ்லிம் கூட்டு முன்னணி மரச்சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியத்தையும் அதற்கான நியாயங்களையும் “உம் மா” பிரமுகர்களுக்கு ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாக விளக்கியது.
Ֆվ60D6) IԱ IIT6) 1601
01. தேர்தலொன் று அறிவிக் கப் பட்டிருக் கினி ற சூழ நிலையில , ஏற்கனவே தேர்தல திணைக் களத்தினால் கட்சியொன்று பதிவு
 

O2.
29??
செய்யப்படுவது இடை நிறுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி எவ்வகையிலும் முஸ்லிம் கூட்டு கூட்டணியைத் தேர்தலுக்கு முன்னர் பதிவு செய்ய முடியாது என்பதால் முஸ்லிம் கட்சிகள் பொதுச் சினி னம் ஒன்றில் போட்டியிடுவது சாத்தியமில்லை என்று குறிப்பிட்டோம்.
சுயேச்சையாகப் போட்டியிடலாம் என்ற கருத்து “உம்மா’ வினால் முன்வைக்கப்பட்ட போது, ழர்லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிலுள்ள பாதகமான அம்சத்தை விளக்கியது. அதாவது, மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக கிழக் கு LD fT 5E5 fT 600T சபைத் தேர்தல் நடைபெறுவதால் , சுயேச்சைக் குழுவொன்று கட்சியாகப் பார்க்கப்படமாட்டாது. மூன்று வெவ்வேறு கட்சிகளாகவே சுயேச்சைக்குழுக்கள் அடையாளம் காணப்படும். இதனால், இரண்டு “போனஸ்’ ஆசனங்களைப் பெறும் தகுதியை நாம் இழந்து விடுவோம். எனவே, கூட்டு முன்னணி உருவாக்கப்படுவதன் அடிப்படை நோக்கமான நமது ஆட்சியைக் கிழக்கில் ஏற்படுத்துவது என்பது சாத்தியமாகாமற்போகும்.
அதுமட் டுமணி றி நாம் முஸ் லிம் கூட்டு முன்னணியாக மூன்று மாவட்டங்களிலும் அதிகூடிய வாக குகளையும் அதிக ஆசனங்களையும் கைப்பற்றினாலும், தேர்தல் சட்டத்தின் அடிப் படையில் நாம் அதிக வாக்குகளையோ, அதிக ஆசனங்களையோ பெற்ற ஒற்றைக் கட்சியாகப் பார்க்கப்படமாட்டோம். எனவே, தனிக் கட்சி என்ற அடிப்படையில் நம்மைவிட குறைந்த ஆசனங்களைப் பெறும் வேறொரு கட்சியையே ஆளுநர் ஆட்சியை அமைக்க அழைப்பார். இந்த வகையில் அக்கட்சி பெரும்பாலும் அரசாங்கமும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் கூட்டாக இணைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவே

Page 4
இருக்கும். எனவே முஸ்லிம் கூட்டு முன்னணி அமைக்கும் இம்முடிவு அரசுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் மறைமுகமாக வெற்றி பெறும் சநீ தர்ப் பத் தை ஏற் படுத் திக கொடுப்பதாகவே அமையும் என்பதையும் தெளிவுபடுத்தினோம்.
03. ஏனைய கட்சிகளின் சின்னங்களை விட அதாவது புறா (நுஆ), குதிரை (தேசிய காங்கிரஸ்), மயில் (அகில இலங்கை முஸ்லிம் காங் கிரஸ் ) ஆகியவற்றை விட மரச்சின்னம் முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபல யமானது. 20 வருடங்களுக்கும் மேலாக மக்கள் மனங்களில் நிலைத்து நிற்பது. எனவே, மரச்சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானதாகும் என்று கூறினோம்.
04. இனி று ஏனைய முஸ் லிம் கட்சிகளினி தலைவர்களாகவும், கிழக்கைச் சேர்ந்த தனி அமைச்சர்களாகவும் இருக்கின்ற அனைவரும் “மரத்தினால்’ அரசியலுக்கு அறிமுகப்படுத்தப் பட்டவர்கள் என்றும், அமைச்சர்களான அமீரலி, நஜிப் ஏ மஜிட், நிஜாமுதீன் ஆகியோரின் இன்றைய பாராளுமன்றக் கதிரைகள் மரச்சின்னத்தின் மூலமே பெறப் பட்ட  ைவ என ப ைதயும் நினைவூட்டினோம். இவ்வாறு யதார்த்தமிருக் கையில் ஏன் இவர்கள் மரச் சின்னத்தில் கூட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றினுடாகத் தேர்தலில் போட்டியிட முடியாது? என்றும் கேள்வி எழுப்பினோம்.
எமது விளக்கங்களில் உள்ள நியாயங்களை விளங்கிக் கொண்ட 'உம்மா’ அமைப்பின் பிரமுகர்கள் மற்றைய கட்சிகளைச் சந்தித்துவிட்டு மீண்டும் எங்களைச் சந்திப் பதாகக் கூறினர். மேலும் , அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மரச்சின்னத்தில் போட்டியிடுவதை அறவே விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டனர். இருப்பினும் அவர்களிடம் இந்த நியாயங்களை நாம் கூறிப்பார்க்கிறோம்

என்று தெரிவித்த 'உம்மா அமைப்பினர், எல்லா முஸ்லிம் கட்சிகளையும் ஓரிடத்தில் சந்தித்துப் பேசவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் தெரிவித்து விடைபெற்றுச் சென்றனர்.
காட்சி - 03
ஏனைய முஸ்லிம் கட்சிகளைச் சந்தித்துவிட்டு “உம்மா’ மீண்டும் முஸ்லிம் காங்கிரஸை இரண்டாவது தடவையாகச் சந்தித்தது. இச்சந்திப்பில் மரச்சின்னத்தில் போட்டியிட அரச சார்பு முஸ்லிம் கட்சிகள் தயாரில்லை என்பதை தெளிவாகச் சொன்ன “உம்மா’ பிரமுகர்கள் எங்களை மரத்திலிருந்து இறங்கிவரச் சொன்னார்கள். நாங்கள் மறுத்துரைத்தோம். எங்களுடைய விடாப்பிடியானது கெளரவப் பிரச்சினையின் பாற்பட்டதல்ல என்றும் நிச்சயமாக எமது நிலைப்பாடு எமது முதலாவது சந்திப்பில் சொல்லப்பட்ட நியாயங்களின் பாற்பட்ட தாகும் என்றும் மீண்டும் அவர்களுக்கு விளக்கினோம்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எல்லா முஸ்லிம் கூட்டு முன்னணி
கட்சிகளும் முஸ்லிம் பொதுச்சின்னம் கட்சிகளைச் சாராத O O O கிழக்கின் முஸ்லிம் அமைச என்பவற்றைவிட அரசுடன் சர்களும் பாராளு மன்ற ഴ്സൺ காங்கிரஸை த தல “உம மா ”வரி ன இணைத்திதேர்தலில் பிரசன்னத்துடன் சந்திப்பது O தி'தி
- - இறக்குதிலேயே என்ற முடிவோடு அச்சந کے اس O திப்புக் கலைந்தது. erodigases: airfoor
அதிகமாயிருந்தது
காட்சி - 04.
பாராளுமன்றத்தில் குழு அறை 8 இல் முஸ்லிம் கட்சிகளும் அமைச்சர்கள் சிலரும் சந்தித்தோம். ஏற்பாட்டாளர்களான 'உம்மா’ பிரமுகர்களும் கிழக்கிலங்கைப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரும் உடனிருந்தனர். “உம்மா'த் தலைவரினால் நோக்கவுரை நிகழ்த்தப்பட்டது. எல்லா முஸ்லிம் கட்சிகளையும் தனித்தனியே சந்தித்த பின் தொக்கி நின்ற ஒரே விடயமான 'முஸ்லிம் கூட்டு முன்னணியும் சினி னமும் ' என்ற கருப் பொருள் தலைமை

Page 5
போல அப்படியே அசைவற்றுக் கிடந்தது. '2) Lö LDIT' ாலவரின்  ைையத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் படசியின தலைவர்களில் ஒருவரான அமைச்சர் பேரியல் அம்மையார் பேசத் தொடங்கினார். அவரின் உரை ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போடடியிட வேண்டும் என்ற வேண்டுகோளாக அமைந்தது. 'உம்மா'வின் தனித்தனிச் சந்திப்புக்களில் முடிவுகாண்பதற்கு எஞ்சியிருந்த அந்த விடயம் மூர்ச்சையாகி தொடர்ந்தும் அசைவற்றே கிடந்தது. முஸ்லிம் காங்கிரஸ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றே எல்லா முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் வலியுறுத்தினர்.
இக் கருத் துக் குப் பதில கருத்துக்கூறிய ரீலங்கா முஸ்லிம் OC O காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களுக்கு அவர்கள் , அரசும் அதனுடன் ള്ളg(UG இ ைண ந துளிர் ள பேரினவாத O சிங் கனையைக் கொண்ட சில அதிகள் .............................. முஸ்லிம்களுடைய நிவாரணமள்க்கப்படாமல் 币 - - ^ سی........ ثم =
OSC OSC உரிமையைப் பறிக்க எடுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் அரசுடன் சேர்வது என றுமே அரசாங் கத் துட னி சந்தியமல்ல. இணைந்து செயல்பட முடியாது | ? ...” என றாா "நாங் கள அண  ைம யில்தான் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி இருக கிறோம் . அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதி நிறுத்தப்பட்டு நிவாரணமளிக்கப்படாமல் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேருவது சாத்தியமில்லை’ என்று தலைவர் ரவூப் ஹக்கீம் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
உடனே ஏனைய அமைச்சர்கள் கோரஸாகக் குரல் கொடுத்தார்கள். 'அரசுடன் சேர்ந்து போட்டியிடா விட் டால் , ஒரு முஸ்லிம் முதலமைச்சரைப் பெற முடியாமல் போகும். முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை உருவாக்குவதை விரும்புகிறதா? இல்லையா? என்று சொல்ல வேண்டும்.” என்பதே
 

அந்த கோரஸாகும். அதாவது முஸ்லிம் காங்கிரஸ்"க்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற விருப்பமில்லை என்ற எதிர்ப் பிரச்சாரத்தை கிழக்கு முஸ்லிம்களிடம் கட்டவிழ்த்து விடுவதற்கு, அரசினால் ஏற்கனவே வகுத்துக் கொடுக் கப்பட்ட உபாய வியூகத்தின் அடிப்படைக்கு அமைச்சர்கள் வந்து சேர்ந்தார்கள். மேலும் மேலும் முஸ்லிம் காங்கிரஸை மடக்க முனைந்தார்கள். இந்த உபாயத்திற்கு 'உம்மா' வையும் , கிழக்கு பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரையும் சாட்சிகளாக்கும் உள்நோக்கத்தையும் அவர்கள் கொண்டிருந்தார்கள்.
அரசுடன் சேர்ந்து போட்டியிட்டால் தான் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற முடியும் என்றால், முஸ்லிம் கூட்டு முன்னணியால் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற முடியாது என்றல்லவா அமைச்சர்கள் நம்பியிருக்க வேண்டும்! யார் கொடுத்த கயிற் றோடு வந்தார்களோ? திர்ப்பு மக்களுடைய மன்றத்திற்கே உரியது. தொடர்ந்தும் பேச்சுவார்த்தை மேசையில் முஸ்லிம் கூட்டுமுன்னணியும். சின்னமும் முடங்கியே கிடந்தது.
அரசாங்கத்துடன் றிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராவிட்டால் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற முடியாது என்று அமைச்சர்கள் எழுப்பிய கோரஸ் குரல்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தகுந்த பதிலளித்தது. கூட்டத்தைக் கூட்டிய “உம்மா'வைப் பார்த்து, ‘முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உடன்பாடு இல்லை என்பதை இக்கூட்டத்தின் முடிவாக எடுப்பதற்கு இவர்கள் வந்திருப்பது போல் தெரிகிறது. எனவே, இவ்விடயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், என்று ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்தது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களைப் பார்த்து முஸ்லிம் காங்கிரஸ் பேசியது. “பெரிய கட்சிகளுடனான கூட்டு என்பது தேர்தலுக்கு முந்தி அமைவது ஒரு வகை தேர்தலுக் குப் பிநிதி அமைவது இன்னொருவகை. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பெரிய கட்சியுடனான கூட்டாக இருந்தால் தேர்தலுக்குப் பிந்தி அமைவதே பொருத்தமானதாக இருக்கும். கிழக்கின் இன விகிதாசார செல்வாக்கு அடிப்படையிலும், கட்சிகளின் செல்வாக்கு அடிப்படையிலும் பார்க்கும்

Page 6
போது, நாம் தனித்துப் போட்டியிட்டால் வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறுவது சாத்தியமில்லை. ஆகவே, தனித்துப் போட்டியிடுவதால் எமது பேரம் பேசும் சக்தி அதிகமாகிவிடும் இதன் மூலம் முஸ்லிம் முதலமைச்சருக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவுபடுத்தியது. மேலும் “உலகுக்கும் நாட்டுக்கும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை தெரிவிக்கவும் (Մ)Iգեւկլք. அத்தோடு, கிழக்கு முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் தாயக கோட்பாட்டுக்கும் ஒருங்கே ஒரு ஆணையையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்’ என்றும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் விளக்கப்பட்டது.
இவ்வாறு ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் போது, கெளரவ பேரியல் அம்மையார் அவர்கள் திடுமென எழுந்து கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவரது வெளியேற்றம் மூர்ச்சையாகிக் கிடந்த 'முஸ்லிம் கூட்டு முன்னணியும் சின்னமும்’ என்ற கருப்பொருளுக்குத் தெரியாமலேயே இருந்தது.
அமைச்சர் அதாஉல்லா அவர்களும் அரசுடன் சேர்வதாலேயே நன்மை ஏற்படும் என்பதை அழுத்தியுரைத்து, நீண்ட நேரம் உரையாற்றினார்.
இவ்வளவு நேரமும் மூர்ச்சையாகி அசைவற்றுக் கிடந்த “முஸ்லிம் கூட்டு முன்னணியும் சின்னமும்’ என்ற கருப்பொருளுக்கு தண்ணிர் தெளித்து பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா கண்விழிக்கவைத்தார். “கூட்டு முன்னணி அமைப்பதற்கும், அதன் சின்னம் பற்றி முடிவு செய்வதற்குமான கூட்டத்தை எல்லோருடைய பங்குபற்றுதலுடன் பாராளுமன்றத்தில் நடத்துவது என்று தீர்மானித்தே “உம்மா” அமைப்பினர் என்னை அழைத்தனர். சரியான விடயத்துக்கு வாருங்கள்; இல்லாவிட்டால் நான் எழுந்து செல்கிறேன்’ என்று மயோன் முஸ்தபா கூறிய போதுதான், உடனடியாக “உம்மா’ விழித்துக் கொண்டது.
‘நாம் விடயத்துக்கு வருவோம்’ என்று “உம்மா’ பிரமுகர்கள் கூட்டத்தை சரியான திசைக்குத் திரும்பினர். மீண்டும் அமைச்சர்களின் கோரஸ்"டன் “முஸ்லிம் கூட்டு முன்னணியும் சின்னமும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடப்பட்டது. ஆனாலும், “உம்மா’ அமைப்பினர்

கட்சிகளுடன் தனித்தனியாக பேசிய போது கட்சிகள் தெரிவித்த கருத்துக்களே மீண்டும் அங்கு பேசப்பட்டது. இறுதியாக பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. அதில் விட்டுக் கொடுப்பும் மன்றாட்டமும் கலந்திருந்தது.
“நாங்கள் முஸ்லிம் கூட்டு முன்னணிக்குத் தயார். முதலமைச்சர் பதவியையும் முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத வேறு கட்சிக்கு விட்டுத்தரத் தயார். மரச்சின்னத்தை மட்டும் நீங்கள் விட்டுத் தாருங்கள்’ என்று முஸ்லிம் காங்கிரஸ் மன்றாடியது. இதற்காக முன்னர் சொன்ன
நியாயங்களையும், யதார்த்த அரச முஸ்லிம் தரப்பின் ங்களையும் சட்டப் பிரச்சினை களையும் அது முன்வைத்தது. ಅತ್ಲೆ
ஏற்றுக்கொள்ள ஆனால் அரசிலுள்ள முஸ்லிம் நாங்கள்தயார் என்றோம்
அமைச் சர்கள் நுஆவிலோ ஆனால் அல்லது நஸிர் ஹாபிஸ"டைய O es O. O. கட்சியிலோ போட்டியிடும் எங்கள் சின்னத்தை அபிப்பிராயத்தையே தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள கொண்டிருந்தார்கள். முஸ்லிம் அலூர்கள் தயாரில்லை. காங்கிரஸ் அவ்வாறான அபிப்பி ராயத்தைக் கொண்டிருக் கவி ல  ைல அந்த வேளை முஸ் லிம் காங் கிரஸ் தனித துப் போட்டியிடுவதையே அபிப்பிராயமாகக் கொண்டிருந்தது. கூட்டத்தில் சம்பந்தப்படாவிட்டாலும், தனித்துப் போட்டியிடுவது என்ற அப்போதைய நோக்கத்தை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கலந்து கொண்டோர், முஸ்லிம் அமைச்சர்களுடன் நட்பு அடிப்படையில் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இறுதியில் எந்த முடிவும் இல்லாமலேயே கூட்டம் முடிவடைந்தது. திரையும் மூடிக் கொண்டது.
அரங்குக்கு வெளியே
“கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், அரசாங்கக் கட்சிக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், முஸ்லிம் முதலமைச்சர்கள் கிடைக்காவிட்டால்

Page 7
Tissue soon ET SITGI TBS BB a BB aaL LSu அமைச்சர்களின் முகங்களில் தா ՁԵի551
TILIọ0ểu II , TGTElöLD, (up B56örünasibət bütün Linin səlçün L6öDLui sü முன்னணி எனும் நாடகம் ெ மாகாண சபைத் தேர்தல் நட முதலாவது தோல்வியாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் ஏன்
56ចំgo Upតិ அரசு அரங்கேற்றிய இரல
ஸ்லிம் காங்கிரஸ் ஏன்
Ե551 -
மரச்சின்னத்தை முல விடத்தயாரில்லாத பூர் யானைச் சின்னத்தை தே
தலைமைக்
5 1 GGIT
இப்பிரசுரம் இல 51 முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தி
(AETLİDillî6öi gönül LibGü eliğe
 

வியூகத்துக்கும் உபாயத்துக்கும்
என்ற திருப்தி அரச முஸ்லிம் լ 6ւրուջաogԻմ ֆT600մ ցուցացուց:
லிம்களைப் பிரிப்பதற்கு முன்பே GDIl Gumpur Op6ö6Ölö Fl ( 66. இது கிழக்கு முன்பே அரசுக்கு கிடைத்த
தனித்துப் போட்டியிடவில்லை?
அரசியல் பிரமுகர்கள் துணையுடன் டாவது நாடகம் என்ன?
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச்
கூட்டு முன்னணிக்காக
முஸ்லிம் காங்கிரஸ் ஏன் ந்தெடுத்தது. 添
இதனைத் தொடர்ந்து Gousiñolygini.
லிம் காங்கிரஸ்
BTjumoub. (869 TGò (356ö.
bL - 02
З.Соотай, Gastrupibu o
HL 12 டயஸ் பிளேஸ், கொழும்பு 12 கத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது