கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம் கட்சி 2004

Page 1
இவ்வார்த்தை - கோஷம், எல்லா இடங்களிலும் எல்லோர் நாவுகளி நர்த்தனமாடுகின்றன! ஒன்று போதாதென்று பலகட்சிகள்! மேலும் பலவற்றிகுத் தூபங்களிடப்படுகின்ற ஆனால், அவை அனைத்தும், எங்கள் யாப்பு குர்ஆன், ஹதீஸ் என்கின்ற எனினும் எங்கே நடைமுறையில்.. ??? இப்படிப்பட்ட ஒரு சூழலில் இஸ்லாத்தின் அடிப்படையில் "கட்சி' எவ்வாறு அமைதல் வேண்டும் ? என்பது பற்றி விளக்குகிறார், எங்களது ஆசிரியப் பெருந்தகை, பன்நூலாசிரியர், தாரிகே மில்லத் ஹாஜி உஸ்மான் சாஹிப் அவர்கள் எமது ஜமாஅத்தின் வாராந்தக் கூட்டங்கள் ஆசிரியர் அவர்கள், பலதடவைகளில் இக்க வலியுறுத்தி வகுப்புக்கள் நடத்தியுள்ளார். அதனை அனைவரும் அறியச்செய்வதில் அளவிலா ஆனந்தம் அடைகின்றேன். ஆசிரியர் தமக்கே உரிய தனிப்பாணியில் - செந்தமிழ் நடையில் - தமிழ்மணம் கமழ " சன்மார்க்க நெறியினை - தெளிவாக எடுத் அதன் இறுதியில் ஒரு வேண்டுகோள் - விடுக்கிறார் உங்களிடம். அதற்கு சமுதாயம் செவிதாழ்த்துமாயின், முஸ்லிம்களின் பொற்காலம், வெகுதூரத்தில் இல்லை என்பதைத் திட்ட (இன்ஷா அல்ஹாஹற்) அதனை உங்கள் முன் சமர்ப்பிப்பதில், பெருமகிழ்வெய்துகிறேன்!
கல்முனை
ஹி. 1425 ரமழான் - 17
கி.பி. 2004 நவம்பர் - 01
O1
 

- தாரிகே மில்லத்
லும்
6OT I TIT
鼠 ష్ర মতো উ ।
ܛܥܘܼ\%
"ht ATHEBU HUTHA' ܡ W4,ML&4 Wጮ0ቋህt ቆዳጳርt፤ 4. P DPLOVA 4N (ASS 1fEDlá FREE-ANCE JOURNALST8, WRITE ନିର୍ଦି) 1 238, {OSñ፬AN! ROÅD,
CD5566O)6OT SANT KAAVAARUFU - 35
துக்காட்டி,
மாகக் கூறலாம்.
- M.M. g6 (T6) தலைவர், இபாதத்துல் இஸ்லாம்.

Page 2
“முளப்விம் கட்சி' எவ்வா
அல்லாஹற்தபாரக்வத்த8ஆலா, த அண்ணலெம்பெருமானார் (ஸல்) அவ ஹதீஸ் ஷரீ'பிலும் முஸ்லிம்களைப் ஒற்றுமையாகவும், ஒரு கட்சி - ஜமாஅத்த பிறப்பித்துளனர், இஃது எல்லோருக்கும்
தெளிவான அத்தாட்சிகள் தங்க கொண்டு பிரிந்து விட்டார்களே, அவர்கை என்றும், அதனை மீறினால் திட்டமாக அல்லாஹற் ஜெல்லசுஷானஹஉத்த8ஆலாலி
ஜமாஅத் - கட்சியை விட்டும் பி ஒதுங்குவதற்கு ஒப்பாகும் என்றும் முன்று தங்களுக்குள் ஒரு தலைவரை ஏற்படு தங்க வேண்டி வந்தாலும் தலைவர் வேண்டும் என்றும் தாஹா நபி (ஸல்)
இவ்விகஷயம் சம்பந்தமான விபர பரந்து-விபரமாகக் காணப்படுகின்றன என்னவென்றால், முஸ்லிம்கள் எப்பொழு (கட்சி) ஆக இருத்தல் வேண்டும் என்.
இஸ்லாம் என்பதே ஒரு ஜமாஅத் இயல்புக்கேற்ப, இயக்கம் தேவைய கொள்வதில்தப்பில்லை: அரசியலில் மு ஜமாஅத் (கட்சி) நமது விருப்பம் போல், முடியாது: அப்படி அமைத்தால் அது ர இஸ்லாம் நடைமுறையில் கடைப்பிடிக்க
தலைை
எவர் (தலைவருக்குக்) கீழ்ப் (முஸ்லிம்களின் குழுவை) விட்டும் அப்புறப் இறந்துவிடின் அறியாமைக்காலத்தவர் ே (ஸல்) அவர்கள் கூறினர். " புஹாரி, மு
C

ாறு அமைதல் வேண்டும்?
= 'தாரிகே மில்லத்'
தனது திருமறையாம் அல்குர்ஆனிலும், ர்கள், தங்கள் பொன் மொழிகளான, பிரிந்து செல்லக் கூடாதென்றும் : ாகவும் வாழ வேண்டும் எனவும் கட்டளை
தெரிந்த விடயம்
ளிடம் வந்த பிறகும் கருத்து வேறுபாடு ளப் போன்று நீங்களும் ஆகிவிடவேண்டாம். க அதாபு - வேதனை உண்டு எனவும் பால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
ரிந்து செல்வது, இஸ்லாத்தை விட்டே பேர் ஒரு பிரயாணம் போக நேரிட்டாலும், த்தாதிருத்தல் கூடாதென்றும், காட்டில் அமீர்) அவசியம், நியமித்துக்கொள்ளல் அவர்கள் திருவாய் மலர்ந்துள்ளனர்.
ங்கள் அல்குர்ஆனிலும், அல்ஹதீஸிலும் அவற்றிலிருந்து நாம் விளங்குவது தும் - எல்லாவற்றிலும் ஒரு குழு - ஜமாஅத் பதேயாகும்!
கட்சியேயாகும். ஆனால் நமது நாட்டின் ாயின் ஓர் அமைப்பை உருவாக்கிக் ஸ்லிம்கள் ஒன்று பட்டுச் செயலாற்றும், அவரவர் நலன்களுக்கேற்றவாறு அமைக்க நிலைத்து நிற்கவும் மாட்டாது அங்கே, ப்படல் வேண்டும்!
மத்துவம்
படிவதை விட்டொழித்து ஜமாஅத்தை பட்டு விடுகிறாரோ அவர் (அந்நிலையிலேயே) போன்று இறப்பார், என்று அண்ணல் நபி pஸ்லிம்
)2

Page 3
"எவர் கலைவருக்குக்கீழ்ப்படியாத "அல்லது கட்சி) விட்டும், அப்புறப்பட் அறியாமைக் காலத்தவர் போன்று இறப்
இன்னும், ஹதீஸ்களில், கட்டுப் ஏராளமான அறிவிப்புகள் வந்துள்ளன.
குர்ஆன், ஹதீஸ்களின் பார்வையி மிக முக்கியமானது. மனிதனுக்குத் த ஜமாஅத்திற்குத்தலைவர் ஒரு மனித வதனத்தைக்கொண்டே கணிக்கப்படுகி தகைமை, அதன் தலைமைத்துவத்ை அத்தகைய தலைமைத்துவம், (அமீர்-அல்ல வேண்டுமென்றால் -
உங்களின் தலைவர்களில் நல்லோ நீங்கள் நேசிக்கின்றீர்களோ அவர்களும், அவர்களுமாவர். அன்றி, எ வர்க இறைஞ்சுகின்றீர்களோ அவர்களும், எ6 இறைஞ்சுகின்றார்களோ அவர்களும் தா - திர்மிதி
அதாவது: பரிபூரண முஸ்லிம்க நேசிக்கின்ற, முஸ்லிம் சமுதாயத்தின் ந6 கருதாது - பதவி, பணம், பட்டங்களு மீது பற்றும், பாசமும் கொண்டு உழைக்
«Х• அல்லாவற்வுக்குப் பயந்த பக்திமான � ஐங்காலக் கடமைகளை அனுதினமு అస్థe அந்தப் பதவியில் ஆசை இல்லாதவர் ఈ్మతి அதிகமாக சுன்னத்துக்களைப் பேணு � மேலும், அவை போன்ற நல்லமல்க
இருத்தல் வேண்டும் சுருங்கச் செய்ய எத்தகைய கூடிர்த்துக்கள் உள்ள அமையப்பெற்றவருக்கு, முக்கியத்துவம் முறையாகும்!

துடன் முஸ்லிம்களின் குழுவை (ஜமாஅத் டு விடுகிறாரோ அவர் இறந்து விடின், பார்' - நஸாயீ
பாடு, தலைமைத்துவம் என்பன பற்றி
லும், ஒரு கட்சிக்குத் தலைமைத்துவம் தலை இருப்பது போல், கட்சி-அல்லது தனின் அழகும் சிறப்பும் அவனுடைய ன்றன. அதுபோல, ஓர் இயக்கத்தின் தக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. ஸ்து இமாம்) எவ்வாறு தெரிவு செய்யப்படல்
ர்யார், தீயோர் யார் என்றால், எவர்களை எவர்கள் உங்களை நேசிக்கின்றார்களோ ளுக்காக இறைவனிடம் நீங்கள் வர்கள் உங்களுக்காக (இறைவனிடம்) ம் தலைவர்களில் மிக நல்லவர்களாவர்.
GTT60T, முஃமின்களின் உள்ளங்கள் லன்களில் அக்கறை கொண்டு, தன்னலம் க்காக அல்லாது, இந்த சமுதாயத்தின் $கக் கூடியவர்
TUGGñ,
ம் ஒழுங்காக நிறைவேற்றுபவராகவும்,
TRÖGGñ,
றுபவராகவும்,
ள் புரிபவராகவும்,
சொல்லின், தொழுகையில் "இமாமத்'
ானவோ (நிபந்தனைகள்) அத்தனையும்
கொடுத்து, முந்நிலைப்படுத்துவதே

Page 4
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகி அரசியல்அறிவு, சட்டஞானம், விஞ்ஞானம் ( எங்கே தேடிப்பிடிப்பது? "எவ்வாறு பெறுவ: ஓர் இஸ்லாமிய அமைப்பு - முறையாக எண்ணமாகும்!
ஆனால், இந்த அளவுக்கு நாம் ே இஸ்லாமியத்தகுதிகளையுடைய தலைவ சமுதாயத்திலுள்ள சட்டவாதிகள், நியாயவ அரசியல்ஞானிகள், அனுபவசாலிகள் அவரின்கீழிருந்து உதவியும், ஆலோச6ை
கட்சி (ஜமாஅ
அடுத்து, கட்சி (ஜமாஅத்) அ6 ஹதீஸிலிருந்து பெறப்பட்டதாக இருத்தல் - போலிப்பிரசங்களிலும் இருந்தால் மட்டு சாதாரனத் தொண்டர் வரை அை கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை 9 அனைத்தும் ஒன்றே. முஸ்லிம்கள் எத்துை "ஷரீஆ வுக்கு மாறுபாடில்லாத வகையி
“ஹலால்' ஆகியனவற்றை எடுத்து, நடத்தல் வேண்டும்!
அங்கத்தினர்களையும், தொண்டர் வாரந்தோறும் - ஒவ்வொரு இடங்களிலு மார்க்கஞானமும் ஒரு சேரப் பெற்ற) அழ
> திருக்குர்ஆன் விரிவுரை > ஹதீஸ் தெளிவுரை > இஸ்லாமிய வாழ்க்கைப்பயிற்சி
முதலான வகுப்புக்களை நடத் அவசியமானது. அக்கூட்டங்களில் அரசிய கலாச்சார விடயங்கள் யாவும் அலசி ஆர இவ்விரிவுரை வகுப்புக்கள், அலுவலகம் - ப6 போகாமல் அவ்வப்பகுதி, "மஸ்ஜித்' களி
O.

றது. மேற்கண்ட சகல தகுதிகளுடனும் முதலியன ஒருங்கே அமைந்த தலைவரை து' இவ்வாறான கேள்வி, முஸ்லிம்களுக்கு அமைவதை விரும்பாத பேர்வழிகளின்
யாசிக்க வேண்டிய அவசியமே இல்லை. ர் (அமீர்) அமையும் பொழுது, எமது ாதிகள் - பேராசிரியர்கள், கல்விமான்கள், யாவரும் அமீருக்குக் கட்டுப்பட்டு - ത്സub ഖുpങ്കബTIDൺസെഖT?
த்) அமைப்பு
மைப்பு, இதனுடைய யாப்பு, குர்ஆன், வேண்டும். இஃது எழுத்திலும், பேச்சிலும் நிம் போதாது. அமீர் - தலைவர் முதல், னவர் வாழ்விலும் நடைமுறையில்,
ரசியல் வேறு, ஆன்மீகம் வேறு அல்ல: றயில் ஈடுபட்டாலும் அங்கு இஸ்லாத்தின், லேயே செயல்பட வேண்டும். அல்லாஹற் 'ஹராம்” எனப்பட்டனவற்றைத் தவிர்த்து
களையும் ஒழுக்க நெறியில் பயிற்றுவிக்க, பம் - தகுதி வாய்ந்த (உலக அறிவும், றிஞர்களைக் கொண்டு,
தி, மக்களுக்கு பயிற்சி அளித்தல் ல், சமுக, பொருளாதார, கல்வி: கலை: ாய்ந்து விளக்கமளித்து வரல் வேண்டும். ள்ளிக் கூடங்கள் என்று பல பக்கங்களிலும் லேயே இடம்பெறுதல் முக்கியமானதாகும்!
4.

Page 5
கட்சி அமைக்க விரும்புபவர்கள், அம்முை முஸ்லிம் கட்சியை வளர்க்க முடியும்: . 6 தாக்குப் பிடிக்க இயலாத நிலையில் - 1 வரலாறு சான்று பகர்கிறது.
காபிர்கள், கட்சி அமைக்கலா கும்மாளமடிக்கலாம்: எப்படியும் இவ்வுலக ஆனால், முஸ்லிம்கள், அவ்வழியைப் பின்ட போக்குமிருந்தால் காபிர்களுக்கும், முஸ்
மேலே நாம் சுட்டிக்காட்டிய அம்சங்க இலட்சியத்தை அடைவதற்காகத்தான், 19 இஸ்தாபிக்கப்பட்டு, ஆரம்பக்கட்டமாக மக்களு - இஸ்லாமிய விளக்கமளித்து வந்தது. அ அரசியலில் இறங்கி முஸ்லிம் சமுதா படுத்தப்போகிறீர்கள்? என்று, ஜமாஅத் இக்கேள்வி கேட்கப்பட்டபோதெல்லாம்: அங் யாதென்றால், "மக்கள் பண்படுத்தப்பட இஸ்லாத்தினுடைய (அரசியல்) கருத்து மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க வேண்டு முஸ்லிம்கள் உள்ளனர் என்றால், குறைந்த கருத்துக்களை விளங்கி, சன்மார்க்க ரெ பின்னர்தான் அது சாத்தியப்படும். அது முறையான காரணங்கள் எடுத்துக் கூற அவ்வழிவழுவியதால், எந்தவொரு இயக்க இன்று தோன்றியுள்ளது!
அந்தக்காலத்தில் ஜமாஅத்தின் கருத்துக்களை விளங்கி - உடனிருந்து L ஏராளம். அவர்களில் சிலர் பிற்காலத்தில் இந்த ஜமாஅத் முலம் பெற்ற - பரந்த உள்ளங்களிலே வேரூன்றி இருந்ததால், முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய முற்பட்டார்கள். ஆனால் "
திடீரென, ஒரு சமுக மாற்றத்தைச் கருத்துக்களை - சாரமற்ற - தக்வா வென் - உலகாயத எண்ணங்களை மட்டும் ( உடனடி அரசியல் பிரவேசம் நை கருத்தொருமைப்பட்டுச் செயல்பட முடிய
OS

றயின் பிரகாரம் செயல்பட்டால்தான் ஒரு இல்லையேல் அது நீண்ட காலம் நின்று பிரிந்து சிதறுண்டு போய்விடும். இதற்கு
ாம், பிரியலாம், குழுக்குழுக்கலாக நலன்களுக்காக மட்டும் பாடுபடலாம். பற்றுவது தகுமா? அப்படி இவர்களுடைய லிம்களுக்கும் என்ன வேறுபாடு?
ளுக்கமைய இந்த நாட்டில் இஸ்லாத்தின் 48ல் "இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி' ருக்கு ஒழுக்காற்று முறைகளைப் போதித்து க்காலத்தில் பொதுமக்கள் கேட்டார்கள்: யத்தை, எப்போது பிரதிநிதித்துவப் தின் மாநாடுகளிலும், கூட்டங்களிலும், கு ஜமாஅத்தின் சார்பில் தரப்பட்ட விளக்கம் ாதவரை அது சாத்தியப்படாது. முதலில் துக்களை மக்களுக்கு விளக்கி, ஒரு ம்: இலங்கையில் ஏறத்தாழ ஏழுலட்சம்
பட்சம் ஏழாயிரம் பேராகுதல் இஸ்லாமியக் நறியில் வாழ்கின்ற ஒரு ஆழல் உருவான வரை உழைக்க வேண்டும். என றப்பட்டன. ஆம், அதுவே உண்மை." நத்தையும் கட்டியெழுப்ப முடியாத நிலை
கூட்டங்கள், மாநாடுகளில் கலந்து, பணியாற்றிய மாணவர்கள், இளைஞர்கள் வளர்ந்து முன்னணிக்கு வந்தவேளை, இஸ்லாமிய கருத்துக்கள் அவர்களின் அவற்றை வைத்துத் தங்கள் - அரசியல் லாம் எனக் கருதித் தனிவழிகான
5 கான விளைந்த அவர்கள், இஸ்லாமிய றும் பயபக்திக்கு முக்கியத்துவம்கொடாத முன்வைத்து குழுக்களை உருவாக்கி, டபெற்றதால், இன்றைக்கு நாம் ாத நிலை தோன்றியுள்ளது!

Page 6
ஈரானில் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஏ6 இஸ்லாமியப் புத்தெழிச்சி, பிற நாடுக விழிப் புணர்ச்சி என்பனவும் , இல கொண்டெழவைத்துள்ளன. என்றும் ெ
நமது இலங்கைத் திருநாட்டில் பயங்கரவாத வன்செயல்கள் முதலியன, ! பதற்ற நிலையில் தோன்றிய விழிப்புண காரணிகளாக அமைந்தன. என்பதை "தக்வா'வென்றும் பயபக்தி, இக்லாஸ் - நிலையில் - அம்முயற்சியில் பூரண வெற்றி சம்பவங்கள் நிரூபிக்கின்றன. ஆக, 8 கருத்துக்கள், இன்று நிரூபனமாகி வருகி திருத்தூதராலும், ஏற்கெனவே அறிவித் விடயங்களுமாகும்!
"முஸ்லிம்கள்' என்றால் யார்? அல்ல; மாறாக, ஓர் உம்மா - சமுகத்தி இறையடியார்கள், "ஹீ க்குமத்தேஇ உலகெல்லாம் ஓங்கச் செய்வதே அவர் தனித்துவம் பெற்ற சமுதாயம் (உம்மா
ஆதலால், உயர் அந்தஸ்தில் தாங் கொண்டுள்ளவர்கள், தனித்தனிே உண்டுபண்ணாமல், அசலான ஓர் இ பாஷையில் சொல்ல வேண்டுமானால்,
இஸ்லாம் காட்டும் வழி முறையான அ6
இஸ்லாமிய வழிமுறைகளைக் முதலியவற்றில் மட்டும் வைத்துக்கொன சொல்ல வேண்டுமானால் -
நிராகரிப் போரில் (காஃபிர்) அருவருக்கத்தக்க உணவுகள் விற் பின்னொருகட்டத்தில் - ஏதோ ஒரு கார நிலை ஏற்பட்டது. அதனை அப்துல் வாங்கினார். இவர் முஸ்லிம் அல்லவா, !

னய முஸ்லிம் நாடுகளில் உருவாகியுள்ள, ரில் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுவரும் ங் கையில் நம்மவர்களையும் வீறு FITGö 606NomTib.
உருவான இன - மொழிப் பிரச்சினைகள், எம்மவரின் திடீர்பாய்ச்சலுக்கு - அதாவது, ர்ச்சி வேகமாக வேலை செய்வதற்குக் 5 நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், என்றும் (மனத்) தூய்மை வளர்க்கப்படாத
காண முடியாது என்பதை, சமீபத்தியச் அன்று ஜமாஅத்தே இஸ்லாமி சொன்ன ன்றன. அவை அல்லாஹற்வாலும், அவனது து முன்னெச்சரிக்கை செய்துகாட்டப்பட
அவர்கள் ஒரு ஜாதியோ - இனமோ னர் ஆவர் "ஹிஸ்புல்லாஹ்” என்னும் லாஹி" என்னும் இறை ஆட்சியினை களது இலட்சியம் எல்லாவற்றிலும் ஒரு )
கள் இருப்பதாக, தப்பான எண்ணம் ய கட்சிகளையும், குழுக்களையும் ஸ்லாமிய ஜமாஅத்தை அவர்களுடைய "முஸ்லிம் கட்சி'யைக் கட்டியெழுப்ப - ணுகுதலைக்கையாளுங்கள்!
605UTGITTLD6ö, GLð B - GfestbLIJlb ன்டு கட்சியமைப்பதற்கு ஓர் உதாரணம்
ஒருவர், முஸ்லிமின் பார்வையில் கும் ஒரு கடை நடத்தி வந்தார். னத்தினால், அக்கடையை விற்கவேண்டிய ஹமீது என்னும் விசுவாசி (முஸ்லிம்) முகம் என்னத்தைச் சொல்லும் விற்றவர்
6

Page 7
I5Lé5gäug5 Junction Hotel - 'sgrä1696 (Board)6Ou, 66.15 "Hameed Restaura கொண்டார். இப்பொழுது HARAM
ஹோட்டல், Halal Food - ஹலால் : தந்தது; ஆனால், உள்ளே பழைய சாமா? வஸ்துக்களும் சேர்க்கப்பட்டு - ஒருவித
தவிர, குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும்
தலைவர் (அமீர்) எவ்வளவுதான் விளங்கினாலும், 'தக்வா'வைக் கொண் உறுப்பினர்களை வைத்து, ஒரு நல்ல க காரியம். தலைவரினதும், இயக்கத்தின சுயநலம் நாடித்திசைதிருப்பிவிடுவர்
பல்வேறு கட்சிகளையும் பதம் பா தில்லுமுல்லுகளுக்காக ஓரங்கட்டப்பட் முற்படுவார்கள்: இஸ்லாமியக் கோஷங்க குழம்பிப் போய்விடும் அவைதான் கடந்த 8 நடந்தகதி
ஆனகாரணத்தினால்தான், அ வலியுறுத்திப் பயிற்சி வகுப்புக்களை ந அவர்களுக்கும் கூட ஆரம்பத்திலே இஸ் தொகையினர், 'தக்வா'வின் அடிப்படையி பெற்று உருவான பின்னர்தான், அரசியல் சீர் செய்ய முடிந்தது. 23 வருட உ6 இஸ்லாமிய அரசியல் விழிப்புணர்ச்சியை முடிந்தது! ஒரு நபி - அதுவும் சங் அதுவென்றால், சாமான்யமான எம்முடைய சிந்தித்துப்பாருங்கள்
இஸ்லாமிய இயக்கம் (ஜமாஅத் - முஸ் சகல நிலைகளிலுமுள்ள, அனைத்து மு ஆசைப்பட்டவர்களைத் தவிர) இணைய மு ஆனால், இயக்கத்தையும், முஸ்லிம்கலை செல்லும் பொறுப்பு அமீர் மற்றும் உறுப்பில் விடக்ககூடாது இன்ஷாஅல்லாஹற் அமீர், நிறைந்த நடவடிக்கைகள், இயக்கத்தை ந வலிமை பொருந்தியதாக அமையும்

ஹோட்டல்’ இந்த விளம்பரப் பலகை nt - "ஹமீட் ரெஸ்ரூரண்ட்” என மாற்றிக் சட்டபூர்வமற்ற வஸ்துக்கள் விற்ற அந்த உணவு பரிமாறப்படும் இடமாக காட்சி ன்கள் மாறவில்லை; அத்துடன் “ஹலால்' நவீன சாம்பார்தான் பரிமாறப்படுகிறதே ്വീ5pഖങഞ്ഞഓ!
t GTങുTങ്ങ് 5ൺസെഖUT5 - ഖബൈ]T5 B - ஒழுக்க நெறியில் பயிற்றுவிக்கப்படாத ாரியத்தை முறையாகச் செய்தல் முடியாத தும் இலட்சியத்தை இவர்கள், தங்கள்
ார்த்து வந்தவர்கள். ஆங்கு அவர்களது ட்டவர்களும் ஓடிவந்து இதில் இணைய ளை எழுப்புவார்கள்: பின்னர் ஜமாஅத்தே காலங்களில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு
னைவருக்குமாக, “இபாதத்”துகளை டத்த வேண்டியுள்ளது. றசூல் (ஸல்) லாமிய விளக்கமளித்து, ஒரு குறிப்பிட்ட ல், “இக்லாஸ்” என்னும் மனத் தூய்மை ), சமுக, பொருளாதார, விடயங்களைச் ழைப்பின் பின்னர்தான் மதீனாவில் ஓர் உண்டுபன்ன ஆண்டவனின் தூதராலும் கை பொருந்திய பெருநபியின் நிலை நிலை எதுவாக இருக்கும். என்பதையும்
லிம் கட்சி) அமையும் பொழுது, அதில் - ஸ்லிம்களும் (பதவி, புகழ், பணத்திற்கு pன்வருவர்: அதில் ஆட்சேபனை இல்லை. Tயும் இலட்சியப்பாதையில் வழி நடாத்திச் ார்களின் வசம் உள்ளதென்பதை மறந்து மற்றும் முக்கிய உறுப்பினர்களின் தூய்மை ாடிவரும் அனைவரையும் மாற்றியமைக்கும்

Page 8
ஒவ்வொருவரும் தத்தமது சொ ஜமாஅத்தைப் பயன்படுத்த முனையும் ெ கட்சி சீர்குலைகிறது. ஆகவே, சகல ஆசைகளைத் துறத்தல் வேண்டும் அல் தியாகம், தனிப்பட்ட செல்வாக்கைப் பெறு "சமுதாயத்தில் பெருந்தலை” என்ற பெயர் “உண்மையை' நிலைநாட்டி, "பாத்தி வேண்டும் அல்லாஹ் அல்குர்ஆனில் 8ெ
“சத்தியம் வந்தது: அசத்திய அழியக்கூடியதே' என்று அசத்தியம் - உறுதுணையாகத் தென்படுவது CELUITGloë ஒரு கட்டத்திலோ அல்லது இறுதியிலே அனுபவித்துத்தான் ஆக வேண்டும் அத
ஆகவே, இஸ்லாமிய 6.uébasLDITs வகிப்பவர்களுக்கு, மேற்கண்ட குணநல
மஜ்லிஸே ஆரா -
தலைவருக்கு ஆலோசனை இன்றியமையாதது. அதில் அரசியலும், 8 மார்க்கத்தில் பரீட்சயமுடைய aft'L en) இடம்பெறுவர் இது தலை நகரில் அை இயக்கத்தினுடைய உயர்பீடம் “Politb மகத்துவம் பெற்றதுவுமாகும்
அறிஞர்கள் என்கின்ற போது, அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள்” எ - அந்த Quification - தகுதியுடையோர பத்திரம் (Certificate) மட்டும் போதாது
பைத்துல்
ஓர் இயக்கம் அமையும் போது அதற்கு
படைத்த நாடுகளிலிருந்தும் உதவிகள் போது, நிபந்தனைகளற்ற முறையில் 8

ந்த நலன்கள் - முன்னேற்றங்களுக்காக பாழுதுதான் சமுக அமைப்பு - ஜமாஅத் - - தனிப்பட்ட - தன்னலம் கொண்ட லாஹற்வுக்காக தியாகம் அவசியம் அந்த வதற்காகவோ, "நாட்டில் பெரும் புள்ளி', பெறுவதற்காகவோ அல்லாமல் "ஹக்'கை ல்' - பொய்மையை அழிப்பதாக அமைய Fால்கிறான் -
Lb episg, Jóé3FULDT5 eł355ub பொய்மை இடங்களுக்கு சில வேளை, 5 காட்சி தந்தாலும் - உங்கள் வாழ்வின் லயோ, அதன் கசப்பான விளைவுகளை நனை மறுத்தல் பெரும் கைசேதமாகும்!
கிய, (ஜமாஅத்) முஸ்லிம் கட்சியில் அங்கம் ன்கள் அத்தியாவசியமானதாகும்
ஆலோசனை சபை
வழங்கும், மஜ்லிஸே ஆரா மிகமிக ஆன்மீகமும் அறிந்த (உலமா) அறிஞர்கள், ஞர்கள், "தக்வா'வுள்ள கல்விமான்கள் மதல் வேண்டும் இதுதான், இஸ்லாமிய euro' வை விட, இது சக்தி வாய்ந்ததும்
"அல்உலமாஉவரதத்துல் அன்பியாயி - ன்று வள்ளல் நபி (ஸல்) சொன்னார்களே ாய் இருத்தல் வேண்டும். வெறும் கடதாசிப் என்பதை மனதில் கொள்ளல் வேண்டும்.
மால் = நிதி
நிதி அவசியம் இன்றைக்கெல்லாம் வசதி பெறப்படுகின்றன. அப்படி உதவி பெறும் டைக்குமாயின் பெற்றுக்கொள்வதில்
08

Page 9
பிழையில்லை. ஆனால், எமது பொது எ போன்ற அடாவடித்தன நாடுகளுக்கு
நாடுகளிலிருந்தும், அவ்வாறன கருத் பெறுதலைத் தவிர்த்துக் கொள்ளுதல் 8
"ஆங்கிலம் கற்பது, "ஹராம் "ஃபத்வா'- மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட் ஹராமாகுமா? இல்லை! ஆனால் அக்க இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் ெ விளைவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஆ சரி இன்றைய நிலைக்குப் பொருந்தாது
அதுபோல, மேற்கத்திய வல்ல இஸ்லாத்தின் போர்வையில் இஸ்லாம் வி கொண்டிருக்கும், முஸ்லிம் நாடுகளிலிருந்: "ஹராம்” என்று சொன்னால், அது மின
மேலும், அப்படிப்பட்ட " குபேரந முஸ்லிம் இயக்கங்கள் செயலிழந்து சின்ன எங்கே பணம் அபரிமிதமாகக் குவியுே தோன்றுவது தவிர்க்க முடியாததாகும்.
முஸ்லிம்கள் மத்தியிலே, உணர் தோன்றி, வெற்றிகரமாக வேலை செய்து மேலுலக நாடுகள் பெரும் பிரயத்தன “அடிப்படைவாதிகள்', "பயங்கரவாதிக துற்றுவது, தமது உளவுப்படையை ஏ6 முடியாத பட்சம் - இறுதிக்கட்டத்தில் பன பிரச்சினைகளை உண்டாக்கி, பிரிந்து ே முன்னின்று செய்யாமல், நண்பன் போல் ந முஸ்லிம் நாடுகளின் முலம் அதனைக் க
இன்னுமொரு திருவிளையாடல் இருந்து கொண்டிருக்கிறது. அதுதான் இரண்டு பிரிவாக்கிக் காட்டுவது. இவ்வே கட்சிதமாகச் செய்து வருகின்றன. அவற் கிடக்கும் முஸ்லிம் நாடுகளைக் கொ வருத்தத்தைத் தரும் சம்பவங்களாகும்!

திரிகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் அடிவருடிக் குற்றேவல் புரியும் முஸ்லிம் துடைய "சேஹ9 'களிடமிருந்தும் நிதி சிறப்பானதாகும்.
"என்று, அக்காலத்திலே - இந்தியாவில், ட்டிருந்தது. ஏன், ஆங்கிலம் கற்றால் அது கால ஆழ் நிலையில் ஆங்கிலேயர்களால், பரும் தொல்லைகளும், ஆபத்துக்களும் ம் அன்றையநிலைக்கு அந்த, 'ஃபத்வா’
0ரசுகளின் அடிவருடிகளாக, இயங்கி - ரோதச் சக்திகளைக் கைதுக்கிவைத்துக் து உதவிகள், நன்கொடைகள் பெறுவதும், D5ԱIIT&Tզ511
ாடுகளின் உதவிகளினால், எத்தனையோ, பின்னப்பட்டு போன வரலாறு எம்மிடமுண்டு, மோ அங்கே பிளவுகள், பிரச்சினைகள்
ர்ச்சி பூர்வமான ஜமாஅத் - இயக்கங்கள் வரும் வேளையில் அவற்றை நசுக்கிவிட மெடுப்பது வளமையான ஒரு விடயம் ள்', "தீவிரவாதிகள்'. என்றெல்லாம் வி பற்பல வித தொல்லைகளைத் தருவது, எத்தை அள்ளி இறைத்து அவ்வியக்கத்தில் பாக வைப்பது, அம்முயற்சியை, அவர்கள் நடித்துக் கொண்டு - தங்களுக்கு வயப்பட்ட கட்சிதமாகச் செய்வதுமுண்டு
, ஆயிரம் வருடங்களாக, அவர்களிடம்
"ஷியா - சுன்னி' என்று முஸ்லிம்களை லையை அவர்களது இளடகங்கள் இன்னும் றையெல்லாம், தங்களது பாதம் பணிந்து ண்டே செய்து வருகிறன என்பது மிக
O9.

Page 10
ஒற்றுமையாக - ஒழுங்காக இருக்கின்ற - இ வேண்டியவிதங்களிலெல்லாம் முயன்று முடிய அவர்களிடம் கொடுத்து விட்டால் போது பிரிந்து போய்விடுவர்: அக்குழுவின் ஆயுசும் காணப்படும் நிகழ்ச்சி இறைதூதர், ரசூலே "பணம்தான் என்னுடைய உம்மத்திற்குச் உண்மை என்பதை நாம் கண்கூடாகவே
ஆனகாரணத்தினால்தான் சில ஜ ஆர்வமுள்ள ஒவ்வொருத்தரும் தம் 8ெ இதற்கு உதவ வேண்டும் - செலவி போட்டிருக்கின்றன. அப்படியான குழுக்கள் தியாக உணர்வு பீறிட்டுப்பாய்கின்றது!
தனித்துவம் வாய்ந்த இஸ்லாமிய - இஸ்லாமிய உணர்வு மிக்க - தன்மா நன்கொடைகள் பெறுவதில் தவறில்லை மக்களின் அயரா உழைப்பின் பயனாய்க் மிகமிக விரும்பத்தக்கனவாகும்
அப்படிப்பட்ட நிதி, அல்லது கெ பொருட்கள் தனிப்பட்டவர்களின் தேவைகளு அரசாங்கச் சொத்துக்கள், கடமைகளில் கடைமையாற்றினால் - பதவிகளில் இரு ஏனென்றால், "ஹலால் - ஹராம்” எ6 "பைத்துல்மால்' மற்றும் அரசாங்கச் செ
இஸ்லாமியக்குடியரசின் இரண்ட அவர்கள் அரசாங்கக் காரியங்களை அப்பொழுது இரவு நேரமாதலால், அர கொண்டிருந்தது. அவ்வேளையில் தனி ஒருவர் வந்திருந்தார். அப்பொழுது அவ்வி செலவில் எண்ணெய் ஊற்றிய விளக்கை தனிப்பட்ட விஷயங்களைப் பேசிக் ெ இஸ்லாமிய இயக்கத்தில் (முஸ்லிம் கட்

யக்குகின்ற ஒரு குழுவை உடைக்கவிரும்பி, ாத பட்சம், கொஞ்சப் பணத்தை (நிதியை) ம் பின்னர், ஆளுக்காள் பிரச்சினைப்பட்டு முடிவடைந்து விடும் இது நடைமுறையில் அக்ரம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: சோதனை' ஆம் அவ்வார்த்தை எவ்வளவு
கண்டு வருகின்றோம்.
ஜமாஅத்துக்கள் (கட்சிகள்) இயக்கத்தில் Fாந்த (ஹலாலான) உழைப்பிலிருந்து, டவேண்டும் என்ற நிபந்தனைகளைப் ரில் பிரச்சினைகள் தோன்றுவது குறைந்து
நாடுகிளிலிருந்தும், அந்நாடுகளில் வாழும் னம் படைத்த தனவந்தர்களிடமிருந்தும் எப்படியிருந்த போதிலும், நமது நாட்டு கிடைக்கும் உதவிகள் - நன்கொடைகள்
ாத்துக்கள் - ஜமாஅத் (கட்சி)திற்குரிய ருக்குப் பயன்படக் கூடாது நாட்டினுடைய ன் காப்பாளர்களாக முஸ்லிம் கட்சியினர் ந்தால் அங்கும் இதே நிபந்தனைதான். ன்பன தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல: ாத்துக்கள் அனைத்திலுமேயாகும்!
ாவது ஜனாதிபதி, ஹஸ்ரத் உமர் (ரழி) க் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ரசாங்கத்தின் பொது விளக்கு எரிந்து ப்பட்ட தம் சொந்த விஷயமாகப் பேச விளக்கை அனைத்துவிட்டு, தன் சொந்தச் ப் பற்றவைத்துக் கொண்டு, அவர்களது காண்டிருந்தார்கள். இந்த முன்மாதிரி, சி) கடைப்பிடிக்கப்படல் வேண்டும்!
O

Page 11
ஓர் இஸ்லாமிய இயக்கம் (மு பிரிவினைகள் - விரிசல்கள் எழாது, ஒன் சமுதாயத்திற்கு அன்புத் தொண்டாற்ற நாட் வழி முறை பின்பற்றப்படல் வேண்டும் இன் உள்ளன அவற்றை எனது விரிவான நூல்க களால் எழுதப்பட்ட நூல்களிலோ விளக்
ஆலோசனை வ
ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் கருத்துக்களை வழங்குவதில் மிகவும் பயய வேண்டும்.
"குஃப்ஃபார்’களின் கூட்டங்களில் போல கூக்குரல் எழுப்பக்கூடாது. அப அங்கத்வர்களின் ஆவேசக் குரல் தொன
ஒரு கருத்தைச் சொல்லும் பே சொல்ல வேண்டும் தாம் சொல்லும் இ அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்பத்தப்படு கட்சிக்கும் பாதகம் ஏற்பட்டால் அந் உள்ளச்சத்தோடு கூற வேண்டும். இவ் என்னும் தூய மனதோடு ஒரு கருத்தை நன்மையே உண்டு, நாயனிடம்
பெரும்பான்மையினரின் அபிப்பி நிறைவேற்றப்படலாம். அவ்விடயத்தில் ஒரு சர்ச்சைகள் ஏற்படுமானால், அமீரின் - அம்முடிவு அனைவராலும் மனத்திருப்திய ஏனெனில், அப்படியான சந்தர்ப்ங்க இறங்குகின்றது! இதற்கு மாறுபடும் பொ
இப்படித்தான் செய்ய வேண்டுெ கூறாமல் இப்படி செய்தால் அது நலமாக தனது கருத்துக்களை எடுத்துக் கூற வெறுப்புக்களுக்கமைய ஆலோசனை வழு
11

ஸ்லிம் கட்சி) முறையாக இயங்க - றுபட்டு, ஒருமித்த கருத்துடன், முஸ்லிம் டு மக்களுக்கு நல்லன செய்ய மேற்கண்ட ானும் பல நிபந்தனைகள் - ஷர்த்துக்கள் 5ளில் அல்லது உலக அறிஞர் (உலமாக்) 85LDITassis 35TGOOTGorub
ழங்குவது எப்படி
பொழுது, உறுப்பினர்கள் தங்கள் க்தியுடனும், எச்சரிக்கையாகவும் இருத்தல்
கருத்துக்கள் அடித்துக் கூறப்படுவது ர்ே - தலைவரின் சப்தத்துக்கு மேல், விக்கக்கூடாது.
ாது, அல்லாஹற்வை பயந்த நிலையில் ந்த கருத்து - சில வேளை சபையால் நிம்பொழுது அதனால் சமுதாயத்திற்கும் தப்பாவம் தன்னையே சாரும் என்ற வாறான பயபக்தியுடன், “இக்லாஸ்” தக் கூறி அது தீமையாக முடிந்தாலும்
ராயத்தைக் கொண்டு தீர்மானங்கள் தீர்மானத்திற்கும் வர முடியாத முறையில் தலைவரின் முடிவே இறுதியானதாகும். புடன் ஏற்று பின்பற்றப்படல் வேண்டும்! ளில் அல்லாஹற்வின் அருள் அங்கே ழுது, "முனிவு' தான் இறங்கும்
மன்று தனது கருத்தையே வலியுருத்தி 5 முடியலாம், இன்ஷாஅல்லாஹற் என்று ல் வேண்டும் தமது சொந்த விருப்பு 2ங்கக் கூடாது.

Page 12
இறுதியாக ஒரு
ஏன், இந்த நாட்டு முஸ்லிம்க என்று இஸ்லாத்தைக் கூறுபோட்டு, மார்ச் கொண்டு, அரசியல் விவகாரங்களில் இயக்கங்களில் ஈடுபட்டு, "இந்த நாட் அவர்களால், “முஸ்லிம் கட்சி அமைக் செயலல்ல; அபாயம்’ எனக் கருதிக் லிருந்து) "இந்த நாட்டு முஸ்லிம்களின் அனைத்து துறைகளிலும் வழிகாட்டும் ஜ என்று நாடெல்லாம் பிரச்சாரம் செய்த (அதில் ஏதாவது பிரச்சினைகள் - குை முலம் நிவ்ர்த்தி செய்து கொண்டு) எ முஸ்லிம் கட்சியாகப் பிரகடனப்படுத்தின
இன்று எல்லோர் நாவிலும் “குர்ஆன் - ஹதீஸ் யாப்பு' என்பது - பெ கட்சிஅமைப்பாலும், அங்கத்தினர் பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு கட்சி, இல எனக்குத் தென்படுகின்றது. அதனை நீ அல்லது, அப்படி தலைவர்களாலும், ! வாழ்க்கையில் செயல்படுத்தப்படுகின்ற ஒ பார்க்கலாம் அல்லாஹற்வினதும் ரசூலில் கொண்ட ஒரு தலைவர் (அமீர்) இருந்த பன்நூற்றுக்கணக்கான முசல்மான்களும் 8 செய்யக்காத்திருக்கின்றோம். ஆனால் 8 இன்றுவரை. ஆகவேதான், இன்று 6 அரசியலில் இறங்காமல் இருந்தாலும்கூட அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன.
நீங்களெல்லாம் இணைந்து - பூரணத்துவமான சமுக சேவைக்கு சிந்திப்பீர்களாக சீர்தூக்கிப்பார்ப்பீர்களாக தைத்தந்து நேர் வழிகாட்டுவானாக!

வேண்டுகோள்
ள், "அரசியல் வேறு, மார்க்கம் வேறு' 5கத்திற்காகச் சில குழுக்களை வைத்துக் D "குஃப்ஃபார' களின் - இனவாத டில் முஸ்லிம்கள்மிகச் சிறுபான்மையினர்: $க முடியாது. அது புத்திசாலித்தனமான கொண்டிருந்த காலத்திலேயே - (1948
நலனுக்காக ஷரிGத்தின் அடிப்படையில், ஜமாஅத் அவசியம் அதுவே இவ்வியக்கம்’ (செய்கிற) ஜமாஅத்தே இஸ்லாமியையே றபாடுகள் இருந்தால் பேச்சு வார்த்தை மது அரசியல், ஆன்மீக ஜமாஅத்தாக - ால் என்ன?
தாராளமாகப் புளக்கத்தில் இருக்கின்ற, ரும்பாலும் நடைமுறையில் தலைவராலும், அனுதாபிகளாலும் செயல்படுத்தப் பங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஆகத்தான் ங்கள் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். உறுப்பினர்களாலும் குர்ஆன், ஹதீஸ் - ஒரு கட்சி இருந்தால் கொண்டுவாருங்கள் னதும் கட்டளைப்படி அரசியலில் ஈடுபாடு தால் காண்பியுங்கள், நானும் எம்போன்ற அவருக்கு, "பை9த்' - விசுவாசப்பிரமாணம் Hப்படிக்காண்பிக்க உங்களால் இயலாது, இற்றைநாள்வரை ஜமாஅத்தே இஸ்லாமி காலமும், சூழலும் அது இறங்கவேண்டிய எனவே -
அதன் நிழலில் நின்று - நிலையான, உங்களை அர்ப்பணித்தால் என்ன? 1 அல்லாஹ் அனைவருக்கும், 'ஹிதாயத்”
ஆமீன்!
12