கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம்கள் படுகொலை

Page 1

*
32

Page 2
'
 

W AW
Wייאו முஸ்லிம்கள் படுகொலை எனும் தலைப்பில் நாம் இதனை ஒப்புவிக்கிறோம். இதில் அரபு கலந்த தமிழையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் விழைகிறோம். எமது கருத்துக்கள் சிந்தனைகள் சரியோ பிழையோ என்பது வாசகர்கள் முடிவே ஒழிய எமது முடிவல்ல.
மொத்தத்தில் இக்கைநூல் இன்றைய நம் சமூக பிரசவ வேதனையின் தாக்கமே ஒழிய வேறு ஒரு ஆராய்ச்சிப் புத்தகமோ கிதாபோ அல்ல. *、 இன்று நம் சமூகத்திற்கு ஏற்பட்ட இத்தனை இடர்கட்கும் காரணம் நாம் தமிழைத் தாய்மொழியாக ஏற்றுக் கொண்டதும் ஒன்றாகும். ஆகவே இதன் பின் நாம் அரபு தமிழ் மொழியை இலங்கை முஸ்லிம்கள் பேசுவது
நல்லது.
ஆகவே, எமது இந்த நூலில் நாம் எமது நாட்டு முஸ்லிம்கள் பெரும்பாலும் ரோட்டிலும் வீட்டிலும் பேசும் மொழியை எழுத எத்தனித்துள்ளோம். இதனால் நமக்கென பிறிதோர் மொழியை இனிக் கற்றுப் பேச வேண்டும் என்ற கஷ்டம் வராது.
ஆதலால்தானோ என்னவோ மர்ஹீம்களான சேர் ராஸிக் பரீத், அறிஞர் ஏ.எம்.ஏ. அஸிஸ் போன்றோர் அன்றும் அறபுத்தமிழ் என்பதற்குக் குரல் கொடுத்தார்கள் போலும். §ಜ್ಜಿ தமிழ் ஆகவும் வசனம் அரபு கலந்த தமிழாகவும் இருத்தலே எமது கருத்து.
காலம் கடந்த பின் புதான் சகலதும் நம் மினத்துக் குப் புலப் படுவது சர்வ சாதாரணம்
6)606)ust?
இப் போது இலங்கை எல்லாம் சகல >ஸ் லிம்களிடையே பேசப்படுவது எல்லாம் நம் மூகத்தை எவ்வாறு பாதுகாப்பது - பலப்படுத்துவது
M. M.M. NOORUL HAGU EDITOR OF AL HUTHA 129, OSMAN ROAD O2 + 1, SAINTHUMARARUTHU — 1

Page 3
*
t .10 * *T * 。
இந்தக் கதை நமது நாட்டின் பல மஹல்லாக்களிலும் எல்லோராலும் கட்சி வேறுபாடுகள் எதுவும் இன்றி பேசப்பட்டு வருகிறது.
அதற்கு விடையாகவே இக் கைநூல் அமைகிறதே தவிர இந்நாட்டில் இதுவரை யார்யாரால் எங்கு எவரால் எப்போது ஏன் எத்தனை எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கூறும் ஆய்வு நூல் அல்ல. s முஸ்லிம்கள் படுகொலை எனும் இன்றைய பிரசவ வேதனைக்கு விடிவாக இது அமையும் என்பதில் எமக்கு பூரண நம்பிக்கை உண்டு.
யா அல்லாஹ் உனது சன் மார்க்கமான இஸ்லாத்தை நீ பூரணப் படுத்தியது போல எம்நாட்டு அல்ல - உலக நாடுகள் முஸ்லிம்கள் வாழ்வையும் பாதுகாத்து அருள்வாயாக.
எங்களைப் பாதுகாக்க எம்மிடம் எவ்வித ஆயுதங்களும் இல்லை. ஆனால் நீயும் உன் றலாலும் உன் குர்ஆனும் உனக்கான அமல்களுமே எங்கள் ஆயுதங்கள் என் பதை 懿 மிகவும் உணர்ந்தவன்-தெரிந்தவன்-தெளிந்தவன். எனவே எங்களை எங்கும் எப்போதும் சகல விரோதிகள் இடம் இருந்தும் பாதுகாத்து அருள்பாலிப்பாயாக.
யா முஜீப், முறையீட்டை ஏற்கும் ஏக அல்லாவே! எங்களையும் எமது சொத்து சுகங்களையம் எங்கள் எதிரிகளிடமிருந்தும் ஷைத்தான்களிடம் இருந்தும் ஹிபாலத் பாதுகாத்துத் தந்தருவாயாக. ஆமீன்
ീ
 
 
 
 

瀨瀨 |- -劑 學轶事劑*)-

Page 4
அன்று வியாழன் திகதி 15 மாதம் ஒக்டோபர். ஆண்டு 1992 நேரம் அதிகாலை 4.45 இராணுவ உடை அணிந்த ஆண்களும், சாரி அணிந்த பெண்களும் கோஷ்டியாக வருகின்றனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் மேற்குக் கரையில் உள்ள அக்பர் புரம், அகமது புரம், பள்ளிய கொடல்ல, பங்குரான ஆகிய கிராமங்களின் எல்லைப் புறத்தில் பயங்கர சத்தம் கேட்கிறது. மக்கள் நித்திரையில் இருந்து விடுபட்டு பீதியால் எழுகிறார்கள். குழந்தைகள் மூச்சு விட்டு தூங்குகின்றன. மனைவி கணவனிடமும் - தாய் பிள்ளையிடமும் என்ன இந்த பயங்கர சத்தம் எனக் கேட்கிறார்கள்.
மீண்டும் வெடிச்சத்தமும் குண்டுச் சத்தமும், பயங்கரவாதிகள் என அடையாளம் கண்டவர்கள் படுத்த கைக்குழந்தைகளோடும் உடுத்த துணிகளோடும் பள்ளியை நோக்கி அல்லோகல்லமாக ஓடுகிறார்கள். வீடுகள் தீப்பற்றி எரிகின்றன. ஓடியவர்களில் பலர் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகிறார்கள். தூங்கிக் கிடந்ததோர் எல்லோரும் குற்றுயிறும் குறை உயிருமாக வெட்டப்பட்டும், குத்தப்பட்டும் சுட்டும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த நாலு ஊர்களும் போட்ட சத்தம் - யா அல்லாஹ் வானத்தையே அதிரச் செய்திருக்கும். கடைசியாக மொத்தம் 200 முஸ்லிம்கட்கு மேல் கொல்லப்பட்டிருப்பார்கள். நூற்றுக் கணக்கானோர் காயப்பட்டிருப்பார்கள்.
சொற்ப வேளைக் குள் இந்த நாலு குக்கிராமங்களும் சாக்காடாகியது. ஒரே அமைதி. இதில் 19 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டார்கள் என்பது பத்திரிகைச் செய்தி.
ஷஹிதீன்களின் ஜனாசாக்கள் பள்ளிமுன்னும் 5m山山山LGLmf ஆஸ் பத்திரிகளிலும் அநுமதிக்கப்படுகிறார்கள் காட்டுத் தீ போல் இந்த பயங்கரக் கொலை செய்தி பரவியது. காட்சியைக் கண்டோர் 1983 ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்குப் பின் நிகழ்ந்த பயங்கரக்காட்சி என்று வருணித்தனர்.
 

(இ)
16 ம் திகதிய தேசியத் தினசரிகள் புலிகளின் மனிதத் தன்மையற்ற படுகொலையைத் தாங்கி வெளிவந்தன. ரேடியோ, டி.வியும் தங்கள் பணிகளைச் செய்தன. -
கேள்விப்பட்டோர் யா அல்லாஹ் என்றனர். டிவியில் பார்த்தோர் பலர் மயங்கிக் கீழே விழுந்தனர். நிந்தவூரில் ஒரு பெண் உயிரையே பலிகொடுத்துவிட்டார்
ல் இக்கோரக் கொலையின் கோரம்தான் என்னே
இரத்தம் குடித்திருக்கிறது. என்ன செய்யப் போகிறோம். கண்டன அறிக்கைகளை வெளியிட்டு விட்டு, அரசு என்ன செய்யப்போகிறது? என்று கேட்டுவிட்டு கைகட்டி நிற்கப் போகிறோமா? மீண்டும் ஒரு படுகொலை வேட்டை நிகழ மறுபடி ஒரு அறிக்கை; இதுவரை விட்ட அறிக்கைகளால் எந்த அவலமும் தீரவில்லை. கண்டனங்களாலும், வெறுமனே அறிக்கை வாயிலான கோபங்களாலும் புலிகளை வழிக்குக் கொண்டு வர முடியாது. புலிகளின் கோரத்தனத்திற்குப் பதிலாக அப்பாவி மக்கள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்துவதும் ஆயுதங்களையும், கோபங்களையும் திசைமாறிச் செலுத்துவதும் புலிகள் மீதான வெற்றிக்கு தேவையான விளைவுகளை ஏற்படுத்திவிடப் போவதில்லை. குறிதவறிய கோபங்கள், எதிரி தப்பிக் கொள்ளவும் மீண்டும் ஒரு தாக்குதலுக்குப் பதுங்கிக் கொள்ளவுமே வழிவகுக்கும்.
இப்போது தேவைப்படுவது புலிகளுக்கு எதிரான சக்திகளின் ஒற்றுமையும் அந்த ஒற்றுமையின் பயனாக மேற் கொள்ளப்பட வேண்டிய திட்ட வட்டமான செயற்பாடுகள் மட்டுமே.
வெள்ளம் தலைக்கு மேல் வந்தும் கூட குறுகிய அரசியல் இலாபங்கட்காக புலிகருளுக் கெதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தும் சக்திகள் தமிழர்கள் மத்தியிலும் இருக்கிறார்கள் முஸ்லிம்கள் மத்தியிலும் இருக்கிறார்கள். அவர்கள் கவலைப் படுவதெல்லாம் புலிகளுக்கு எதிரான போராட்டத்தின் போக்கில்

Page 5
உறுதியான சக்திகள் உருவாகி விட்டால் தமது அரசியல்
ஆதாயங்கள் இழக்கப்பட்டு விடுமே என்பதுதான்
இவ்வாறு அறிக்கை விட்டார் ஈ.பி.டி.பி. யைச்
சேர்ந்த திரு டக்ளஸ் தேவானந்தா
தமிழ்ப் புலிப்பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள்
அதிகரித்து வருவதை ஒழித்துக் கட்டுவதற்கு அரசும்
எதிர்க் கட்சியும் BL" LTTE 2-(II)L! LLR-111 s 607 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்கட்கு வெளியே பொலன்னறுவையில் அப்பாவி முஸ்லிம்களும் சிங்களவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
சர்வதேச எலியோனிச நிறுவனத்தின் ஊக்கப்படுத்தலுடன் LTE விடுக்கும் தேசிய பயமுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர அரசும் அரசியல் கட்சிகளும் முன் னிடம் கொடுக்க வேண்டும். வெளிநாட்டு தூதரகங்களும் சர்வதேச ஏஜென்சிகளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ வேண்டும்.
1991 ல் காத்தான் குடியில் ஏற்பட்ட மிக
மிலேச்சத்தனமான படுகொலைகளுக்குப் பின் இடம்
பெற்ற 2 வது படுகொலை இதுவாகும்.
பாதிக் கப்பட்ட குடும் பங்கட்கு நிவாரணம் அளிக்குமாறு இஸ்லாமிய நாடகளின் தூதுவர்களை நான்
(BL" (Lam
இவ்வாறு அறிக்கை விட்டார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் M.H.M. அஷ்ரப்
பொலன்னறுவை மாவட்ட எல்லைப் புற முஸ்லிம் கிராமங்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கண்டிக்கக் கூடியது. அப்பா மக்களைக் கொன்று குவிப்பதன் மூலம் தமது இலக்கை அடையலாமென புலிகள் இயக்கம் கொண்டுள்ள
வெறித்தனமிக்க நப்பாசை மனித நாகரீகத்துக்கு
அப்பாற்பட்டது.
அப்பாவி மக்களின் உயிர்களை துப்பாக்கிக்கு பலியாக்கி அவர்களது மயானத்தின்மீது தமது கனவுகளை
 
 
 
 
 

(Z)
நிறைவேற்ற முனையும் புலி இயக்க பயங்கரவாதிகள் மனித தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்களது அடாவடித் தனங்கள் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல்
போய் விட்டது மிருகத்தனமான இச் செய்கை
கண்டிக்கத்தக்கது.
புலிகளின் படுகொலைகளுக்கான முழுப்பொறுப்பையும் அரசே பொறுப்பேற்க வேண்டும். முஸ்லிம் கிராமங்களின் ஸ்திரமற்ற பாதுகாப்பு இன் மையே இத்தகைய கொலைகளுக்கான காரணமாகும் அரசு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கியிருந்தால் முஸ்லிம்கள் மீதான இத்தகைய படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
இவ்வாறு சொல்கிறார் ஜனாப் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எம்.பி.
பயங்கரவாதிகளின் இரத்தம் வழிகின்ற கைகள் மீண்டும் பொலன்னறுவையில் தாக்கி இருக்கின்றன. ஆண் கள் , பெண் கள் குழந்தைகள் சடலங்கள் இரத்தத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்தக் கொடும் செயலை LTTE செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. பெரும்பாலும் அப்பாவி முஸ்லிம்களை யார் ஈனமான முறையில் கொன் றிருந்தாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
இரவும் பகலும் உழைத்து குறைந்த வருமானம் பெறும் இந்த இறந்த முஸ்லிம்களையும் பிறரையும் கொலை செய்தது பாசிசப் பயங்கரவாதமே ஒழிய வேறல்ல. இவ்வாறு கொல்வதால் என்ன அரசியல் லாபம் கிடைக்கப் போகிறது. கண் ணியமாக வாழும் மக்களிடையே வெறுப்பையும் விரோதத்தையுமே சம்பாதிக்கும்.
இவ்வாறு கூறுகிறது கூட்டணி இயக்கம் பொலன்னறுவையில் அப்பாவி மக்களை புலி இயக் கப் பயங்கரவாதிகள் மிலேச் சத்தனமாக வேட்டையாடி இருப்பது வடகிழக்கில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.

Page 6
மனித உரிமை ஸ்தாபனங்கள் என அழைக்கப்படும் அமைப்புக்களும் சர்வதேச மன்னிப்புச் சபையும் புலிகளின் முதலைக் கண்ணிருக்கு முக்கியத்துவம் கொடுக் கின்றன. ஆனால் சில வேளைகளில் தான் புலிகளின் கொடூரத்தைக் கண்டிக்கின்றன.
1990 ல் இருந்தே வடகிழக்கு முஸ்லிம்களை புலிகள் கொடுமைப்படுத்தி வருகின்றனர். ஒரு முஸ்லிம் கூட இன்று யாழ்ப்பாணத்தில் இல்லை. 1991ல் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிழக்கில் பஸ்களிலும், ரெயில்களிலும் முஸ்லிம்கள் மிலேச்சத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு அச்சுறுத்தல் என்று கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் கிழக்கின் புலித் தலைவர் கரிகாலன் தெரிவித்திருந்தார். முஸ்லிம்கள் தமிழர்களின் துரோகிகள் என்று புலிகளின் பிரதான பேச்சாளர் யோகரட்னம் யோகி பல தடவைகள்
தெரிவித்திருந்தார். எனவே வடகிழக்கு சிங்கள முஸ்லிம்
மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறுகிறார் மக்கள் ஜனநாயகக் கட்சி
செயலாளர் திரு N ரமேஸ்
 

(9)
இனப் பிரச்சினைககு சர்வஜன கட்சி மாநாட்டின் உள்ளும் புறமும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுப்பதற்காகவே இந்தப் படுகொலைகள்
எந்தப் பேச்சுவார்த்தையும் அரசுக்கும் தனக்கும் இடையிலேயே நடைபெற வேண்டும் என்று LTTE வலியுறுத்தி வருகிறது. இத்தகைய பேச்சுக் களில் ஈடுபடுவோரைக் கலந்து கொள்ள வேண்டாம் என்று புலிகள் எச்சரிக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் செப்டம்பர் மாதங்களிலும் இவ்வாறு புலிகள் செய்தது போன்று தொடர்ந்து அப்பாவிகளை படுகொலை செய் வார்களானால் தமிழ் மக்கள் மத்தியிலிருக்கும் சிறு தொகை ஆதரவையும் இழந்து விடுவர் என தினமணி பத்திரிகை எச்சரித்துள்ளது.
இலங்கை ஆயுதப்படையினரின் மனித உரிமை மீறலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் புலிகளும் இதனை எவ்வாறு செய்யும்? என்றும் தினமணி ஆசிரியர் தலையங்கம் ஆச்சரியம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் முன்னரெல்லாம் ஒரு பதில் தாக்குதலுக்கே வழி சமைத்தன. இச் சம்பவத்தையடுத்தும் தமிழர்கள் மீது பதில் தாக்குதல் நடாத்தப்படாதவாறு இலங்கை அரசும் ஆயுதப்படையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பதில் தாக்குதல் இல்லாவிட்டால் மட்டுமே புலிகளின் அர்த்தமற்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்படும். இவ்வாறு இந்தியப் பத்திரிகைகள் கூறுகின்றன.
இலங்கை வந்து நாடு திரும்பிய பிரித்தானிய வெளிநாட்டு பொதுநல அலுவலக பாராளுமன்ற செயலாளரும், அமைச்சருமான திரு. லொனொக்ஸ் QuffüL 6Tüb.L.).
“பொலன் னறுவைச் சம்பவம் எனக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திற்று பெண்கள் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்களை தாக்குவதை எவரும் ஏற்க முடியாது."
'மனித உரிமைகள் பற்றிய சர்வதேசிய இயக்கங்களின் பிரதிநிதிகளில் இங்கு வந்திருப்போரும்,

Page 7
(O)
இனிமேல் வரப் போவோரும் அப் பாவிகளின் கொலைகளையிட்டு கவனிக்க வேண்டும்.'
என்கிறார் கப்பற் துறைமுக ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.ஈ.எச். மஹ்ரூப்.
நாடு பிளவுபடுவதை ஆதரிக் காத ஒரே காரணத்துக்காக முஸ்லிம்கள் சொந்த பூமியில் இருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் வாழ்கிறார்கள்.
இரத்த வெறி பிடித்த பயங்கரவாதப் புலிகள் முஸ்லிம் களை கொல் வதை நிறுத்த வேண்டும் . முஸ்லிம்கள் கோழைகள் என்று கருதிய காலம் மலையேறி விட்டது. முஸ்லிம்களது உயிர்களோடு தொடர்ந்தும் விளையாட வேண்டாம்.
இவ்வாறு சொல்கிறார் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க மந்திரி அல்ஹாஜ் A.H.M. அஸ்வர்
- பொலன் னறுவை யில் நடந்த படுகொலைகளுக்கும் யாழ்ப் பாண முஸ்லிம்கள் மண்ணைவிட்டு துரத்திப்பட்ட இரண்டாவது ஆண்டு நிறைவுக்கும் கண்டனமும் அநுதாபமும் தெரிவிக்குமாறு இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அக்டோபர் 23ம் நாள் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தியது. இது நாடு பூராவும் அநுஷ்டிக்கப்பட்டது.
மேன்மை தகு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ் பாரியார் அதிகாரிகள் சகிதம் 19ம் திகதி சென்றார். பார்வையிட்டார். பாதுகாப்புக்கு ஆணையிட்டார். மொத்தத்தில் சகலதும் செய்தார்.
நாடாளுமன்றம் வழமைபோல் கூடியது. கரிநாள் வெற்றிகரமாக அநுஷ்டிக்கப்பட்டது. நாட்டின் சகல முஸ்லிம்களும் ஏனையோரும் இக் கோரக் கொலையை எதிர்த்து அவர்களால் முடிந்ததைச் செய்தார்கள.
இதனால்.
 
 
 
 
 
 
 

uß5უზT(Bufo பாராளுமன்றம் கூடுகிறது. தமிழில் ஒரு குரல் ஒலிக்கிறத. அது கணிர் என்ற ஓசையோடு வந்தது.
பொலன் னறுவையைச் சேர்ந்த நாலு கிராமங்களில் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி அதிகாலை வேளை ஆழ்ந்த தூக்கத்தில் பயங்கரவாதிகள் குற்றுயிரும் குறை உயிருமாக கொலை செய்தமை சகலராலும் எவ்வித கட்சி-கொள்கை பேதமின்றி கண்டிக்கத்தக்கதாகும்.
இதற்கு விமோசனம் காண வேண்டும் என்றால் இந்த நாடாளுமன்றத்தில் இப்போது அரசு தரப்பிலும் - எதிர் தரப்பிலும் உள்ள சகல 35 முஸ்லிம் எம்.பிக்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் இந்த மன்றத்திலும் வெளியேயும் ஒலிக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற காட்டுமிராண்டித்தனமான படுகொலைகட்கு பரிகாரம் தேடலாம்.
குரல் ஒய்கிறது. இது யார் காதில் விழுந்ததோ? ஆங்கிலத்தில் சொல்வார்கள் You should look at facts, because the people look at you. நீங்கள் உண்மையை உற்று நோக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் உங்களை அவதானித்த வண்ணம் இருக்கிறார்கள், !
எவ்வளவு யதார்த்தமான பேச்சு இது. இதனை இதுவரை 35 எம்.பிக்களும் உணராது அல்லது உணர மறுப்பது பெரும் வேதனைக்குரியது இல்லையா?
ஏன் அப்படிச் செய்கிறார்கள்?
நாம் நினைக்கிறோம், இதற்கான காரணம்: தலைமைப் பதவியும் மோகமுமே ஒழிய வேறில்லை. இப்படி இந்த முடிவுக்கு வருவது தப்பாகுமா?
பல கட்சிகளைச் சேர்ந்த சகல எம்பிக்களும் ஒன்றுபடும்போது அந்தக் குழுவுக்கு யார் தலைமை தாங்குவது என்ற எண்ணமே ஒழிய வேறில்லை; என்றே உணருகிறோம்.

Page 8
(2)
அப்படி ஏன்றால் சமூகத்தின் பெயரால் பதவிக்கு வந்த எம்.பிக் கள் சமூகத்திற்காகத் தம்மை அர்ப்பணிப்பதில் என்ன பிரச்சினை? . வாக்கில் ஒன்றும் - வாழ்வில் வேறொன்றுமாக வாழ்வதாலேயே அல்லா இந்த இனத்துக்கு இவ்வாறான ஈனத்தை அல்ல பயங்கரமான சூழலை உருவாக்கி உள்ளான் போலும்.
சகல முஸ்லிம்களும் அல்லாஹ் வையே தொழுகிறோம். இஸ் லாத்தின் 5 கடமைகளையும் கடைப்பிடிக்கிறோம். இப்படி இருக்க இந்த இக்கட்டான சூழலில் ஏன் ஒன்று சேர மறுக்கிறார்கள்?
அப்படி என்றால் இந்நாட்டு முஸ்லிம் எம்பிக்கள்
முனாபிக்குகளா? -
எம்மைப் பொறுத்தவரை முஸ்லிம் எம்.பிக்கள் யாவரும் இந்தப் படுகொலை நடந்த மறுநாளே எங்கோ ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
நோய்க்கு மருந்து என்ன என்று காண்பதை விட - என்ன நோய் என்று அறிவதே முக்கியம். அதன் பின் டாக்டரையும் தேடி மருந்தையும் உண்டால் நோய் பறந்து விடும், இல்லையா?
இது இப்படி இருக்க நமக்கு மருந்து வேண்டும், என்று கூறிக் கொண்டே இருப்பது ஒரு கேலிக் கூத்து
മൃേ?
இதுதான் நோய் என்று எல்லோரும் ஏகோபித்த முடிவுக்கு வராது; ஒருவர் பல்வலி என்றும், மற்றவர் வயிற்று வலி என்றும், இன்னொருவர் தலைவலி என்றும் பிறிதொருவர் வேறோர் வலி என்றும் கூறுகிறார்கள். வருத்தத்தைக் காண் பதிலும் வேறுபாடு வைத்தியர்களைத் தேடுவதிலும் வேறுபாடு மருந்துகளிலும் வேறுபாடாய் இருந்தால் நோயாளியின் நிலைதான் என்ன? சொல்லுங்கள்.
நோயாளியைப் பரிசோதித்து டாக்டர்கள் ஒன்றிணைந்த நோயைப் பற்றி ஆராய்ந்து முடிவு

(3)
காண்பது சிறந்ததா? அல்லது நோயாளியை ஒவ்வொரு டாக்டரும் தனித்தனியே கண்டு கூட்டாகச் சேர்ந்து ஒரு மஷ்வராச் செய்து ஒரு முடிவுக்கு வராது தனித்தனியே அவரவர் இஷ்டப்படி விருப்பப்படி அவரவருக்கு ஏற்றாற் போல நோயைக் கண்டு கொள்வது சிறந்ததா?
இதனாற்றான் இலங்கை முஸ்லிம்களின் கதி இந்த துர்க்கதிக்கு ஆளானது என்பதே எங்கள் முடிவு. இதில் என்ன தப்பு இருக்கிறது? சொல்லுங்கள் செம்மல்களே?
இது இப் படி இருக்க முஸ்லிம்களின் பொலன்னறுவை படுகொலை பற்றி புலி இயக்கம் சொல்வதைக் கவனியுங்கள். -
எல்லையி
NAKAN
N
தம் 17ம் திகதி னகரன்
இது ஒக்டோபர் மா பத்திரிகையில் வந்த செய்தி. அவதானித்தீர்களா? இப்போது சொல்லுங்கள் புலிகளின் தந்திரத்தை இது யாருக்குத் தெரியும்.?
கோல்புரூக் அரசியல் சீர்திருத்தம் - டொனமூர் அரசியல் சீர்திருத்தம் - சோர்பலி சீர்திருத்தம் - இந்நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு 1970க்கும் 77க்கும் 89 க்கும் பிறகு வந்த சோதனைகள் யாவும் முஸ்லிம் கட்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகளே.
நாட்டு LD öi, 35 6ñr முஸ்லிம் களை கொழுக்கட்டைகளாகவே மதித்து வாழ்ந்து வந்ததற்கும் நமது வேற்றுமையே மூலகாரணம்.
இனத்தின் பெயரால் வந்து இஷ்டப்படி வாழ்ந்து வந்ததால் இந்நிலை இந்த இனத்துக்கு ஏற்பட்டதே ஒழிய வேறெதற்கு?

Page 9
அடுத்தது: . . . . எங்களுக்கும் ஏனைய முஸ்லிம்கட்கும் அலல மீது அசைக்க முடியாத நம்பிக்கை - ஈமான் இல்லை.
இதனால் அல்லவா பிரித்தானியப் பிரதமராயிருந்த டிஸ்ரெயிலி குவெய்த்தைக் கூழாக்கினான்.
அண்மையில் அமெரிக்க 鷺 ஜோர்ஜ் புஷ் ஈராக்கிற்கு ஈனத்தைக் கொண்டு சேர்த்தான்.
நான் நாடுவோரை ஒரு விநாடியில் உயர்ந்தோராகவும் தாழ்ந்தோராகவும் ஆக்குவேன். என்னை மதியாதோரை மிதிப்பேன் முனாபிக்குகள் திரும்பும் இடம் நரகமே என் செயலைப் பற்றி யாரும் அறிந்து கொள்ள LOT LIT rest.
சகல செயல்கட்கும் அதிபதி நானே இத்தனை ஆயத்துக்களையும் பற்றி ஆழ்ந்து கவனியுங்கள்.
இன்னும் சொல்கிறான் நீங்கள் ஏமாற்றுக்காரர்கள் என்றால் நான் பயங்கர ஏமாற்றுக் காரன்.
அன்று பிர்ஒளன், நம்றுத் - சத்தாது, அபூஜஹில் போன்றோருக்கு நடந்தவை தான் என்ன? /
சிந்தியுங்கள் அது போல இன்று ரஷ்ய ஜனாதிபதி
கர்பச் சோவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ்
புஷ்ஷ"க்கும் நடந்திருப்பவை என்ன?
எண்ணிப் பாருங்கள்
 

(5)
உண்மை கசப்பாக இருப்பினும் மனசு விட்டு யதார்த்தத்தை சிந்தியுங்கள் அல்லாஹ் வின் உண்மையை அடியார்களாய் இருந்து யோசியுங்கள்.
உண்மையை ஏதேதோ காரணத்திற்காக உணர்ந்தும் உணராதவர்கள் போல பாசாங்கு செய்யாதீர்கள். கேவலம்; நீங்கள் உண்மையை உணர மறுப்பது வெறும் அற்ப சுகத்துக்கே அல்லா சகலதையும் அறிந்தவன் என்பதை மறந்து விடாதீர்கள் . அல்லாஹ்வின் பாவிக்குநரகமே முடிவு.
தலைமைப் பதவியோ - மந்திரி உத்தியோகமோ - எம்பஸ்டர் தர்ஜாவோ டிரக்டர் வேலையோ எத்தனை எத்தனை நாட்களுக்கு?
இவற்றில் என்ன சுகம் இருக்கு? எண்ணிப் பாருங்கள். புண்ணுள்ளோருக்கே புண் ணின் வேதனை தெரியும் என்பதைப் போல கொலையுண்டவர்கள் குடும்பத்துக்குதான் தெரியும் அவர்கள் நிலைப்பாடு.
கேவலம் அகதிகளாக ஊர் விட்டு ஊர் வந்து வீடு விட்டு வேறு இடம் வந்து வாழ்வதால் அகதிகட்கு என்ன SSCLorgsOTLo?
கற்பனை செய்து பாருங்கள். உல்லாசமாக வாழ்ந்தவன் ஒரு சுகமும் இல்லாமல் அகதி முகாம்களில் வாழும் போது அவன் மனசு என்ன பாடுபடும்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்கு, காபிர்கள் எத்தனை உருவங்களில் இருந்து எதிர்க்கிறார்கள் தெரியுமா?
நம்முள்ளே புகுந்து நம்மவர்களைக் கொண்டு நம்மையே அழிக்கும் சதிமுயற்சிகள் யாருக்குத் தெரியும்?
யகூதிகள் ஒரு பக்கம். நஸாராக்கள் மறு பக்கம்.
காபிர்கள் வேறோர் பக்கம்.
முனாபிக்குகள் பிறிதோர் பக்கம்.

Page 10
(16)
இவற்றை எல்லாம் ஏனோ நீங்கள் உணர மறுக்கிறீர்கள்?
ஏன் சொற்ப லாபத்துக்கா அல்லது சொகுசு வாழ்வுக்கா?
அல்லாஹ் வுக்காக யதார்த்தமாக எடுத்து யோசியுங்கள்.
நம் யாவருக்கும் தொழுகைக் குரியவன் (வணக்கத்துக்குரியவன்) அல்லாஹ்வே, அவனோ ஒன்று. கடைசி ரஸலும் ஒன்று வழிகாட்டி குர்ஆனும் ஒன்று. இவை ஒவ்வொன்றும் நமக்கு ஒன்று.
ஆனால் துன்யாவில் மட்டும் புகழ் தரும் சில பதவிகட்கு நாம் வேறோன்று என்றால் இதன் பொருள்தான் என்ன?
இதற்கு நம் மொழியில் நாம் சொல்வது என்ன? முனாபிக்குகள் என்றா? அல்ல மூமின்கள் என்றா? நம் எதிரிகளை எண்ணிப் பாருங்கள்? அவர்கள் எப்படி செயல்பட்டார்கள். செயல் படுகிறார்கள்.
(uptquqib 6T6öT gpm"6\) Sri Lanka and SOVereignty என்ற ஆங்கில நூலை வாசித்து அறியுங்கள். இரகசியம் புரியும்.
எங்களுக்கு இந்த நாட்டின் இன்றைய சூழலில் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் சொல்ல
முடிகிறது. காரணம் நேரமில்லை. காலம் ஓடிக்கொண்டு
போகிறது.
எதிரிகள் பல பக்கமும் நமது பலவீனத்தை உணர்ந்து விரைந்து விரைந்து வெறிகொண்டு வேட்டையாடுகிறார்கள். இந்த சமயத்திலுமா நாம் அலட் டிக் கொள்வது? ஆள் ஆள் ஜபுகளை அம்பலப்படுத்துவது?
யுத்தகலத்தில் நிற்பது போல் நாம் நிற்கிறோம். இப்போதுமா நமக்குத் தூக்கம்.
 
 

@
வேண்டாம் விளையாட்டுக்காவது வீண் வம்து
b. ஐக்கியப் படுவோம் அல்லாவின் பேரால், அரசியல் அவரவர் முன்னேற்றம் அனைத்தையும் அல்லாஹ்வுக்காக அவன் தரும் ஜன்னத்துக்காக "\ါရှိါ။ விட்டு வீட்டை சமூகத்தைக் காப்பதற்காக
ாப்பதற்காக ஒன்று சேருவோம்.
யா அல்லாஹ்! எங்கள் பாவங்களை மன்னித்து
எங்களை உனது நல்லடியார்கள் வரிசையில் ாதுவிடு
நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல பாங்களையும் பொறுத்துவிடு.
இதுவரை நாங்கள் துன்யாதாரிகளாக வாழ்ந்தது பொதும் போதும் அல்லா.
இன்றில் இருந்து நாங்கள் முஸ்லிம்கள்.
அதுவும் மெளலானா முகம்மதலி ஜெளகர் சொன்னது போல.
an Muslim first.
Second Muslim, Third
Muslim, and nothing but Muslim
நான் முதலாவது முஸ்லிம்
இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் முஸ்லிம், முஸ்லிம் அல்லாது நான் யாருமிலன்.
இந்த அடிப்படையில் ஜஸ்பாத் உணர்ச்சியுற்று சமூகத்தைக் காப்பாற்றிட பலப்படுத்த சகல முஸ்லிம் எம்பிக்களும் முன்வரவேண்டும்.
எனவே, சகலரும் அல்லாவின் பெயரால் அவன் ரஸ்" ல் பெயரால் அவன் குர்ஆனின் பேரால் முஸ்லிம்களுக்காக அரசியல் வாதிகளும் தெளலத்துள்ளோரும் வசதிபடைத் தோரும் கல்வி
மான்களும் ஆலிம்களும் பாமரரும் - ஜவான் - வாலிபரும்

Page 11
மாணவரும் ஒன்று சேர்ந்து அரசினது ப அப்துல் லாக் களினதும் அகதிகளாய இருப் போருக் கெல் லாம் சொளகரியம் செய்து கொடுப்போம். அவர்கட்கு அல்லாஹ்வின் அகதிகளாகும் தர்ஜாவையும் வழங்குவோம்.
அத்தோடு இனிமேல் முஸ்லிம் சமூகத்துக்கு இதுவரை யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் ஊர்களில் நடந்தது போன்ற மண்ணுரிமை இழக்கும் துர்ப்பாக்கிய நிலை வராமல் தடுக்க முடிந்த சகலதையும் அல்லாவின் அனுக்கிரகத்தோடும் அரசின் உதவியோடும் ஏதும் வராது பாதுகாத்து இந்நாட்டின் தேசிய இனங்களுள் மூன்றாவது இனம் முஸ்லிம்களே என நிரூபித்துக் காட்டுவோம்.
இது எங்கள் பூமி. எங்கள் நாடு என்று தக்பீர் முழக்கம் செய்வோம்.
அப் படி இன்றேல் சகல இன சமூகத் தலைவர்கட்கும் அந்த இன இளைஞர்கள் மேற்கொண்ட நடவடிக் கைகளைச் செய்வதற்கு முஸ்லிம் இளைஞர்களும் தயங்க மாட்டார்கள்-என்பதை சமூகமும் சமூகத்தின் பேரால் வந்த தலைவர்களும் தெரிந்து
கொள்ள வேண்டும்.
யா அல்லாஹ்! நாங்களோ உன் அகதிகள். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களை நீ பாதுகாத்தருள். நாரே தக்பீர் (சொல் தக்பீர்) அல் லாஹ" அக்பர் (அல்லாஹ் பெரியவன்-தலைவன்)
யா அல்லாஹ் உன்னைத் தவிர (வணக்கத்துக்கு) தொழுகைக்கு உரியவன் யாருமில்லை என்று மொழிந்த எங்களுக்கு, இதுவரை செய்த பாவங்களை மன்னித்து உனக்கு மட்டுமே அஞ்சக்கூடிய கல்பையும்,
உன்னை மட்டுமே புகழக்கூடிய நாவையும் உனது திருப்திக்காக மட்டுமே செயல்படக்கூடிய தொழிலையும் பதவியையும் அந்தஸ்தையும் உனக்காகவே செலவு செய்யக்கூடிய செல்வத்தையும்

உனக்காகவே சிந்திக்கக் கூடிய மூளையையும் உன் திருப்திக்காகவே நடக்கக் கூடிய கால், கைகளையும் மற்றும் உறுப்புக்களையும் தந்தருள்வாயாக!
என்று தெளபாச் செய்து துவாக் கேட்போம்.
இந்தக் கால கட்டத்தில்தான் ஆபிரிக்காவின் சாட் நகரில் ஒரு பிள்ளை கிரிஸ் துவக் குடும் பத்தில் பிறந்திருக்கிறது. அதனது இடது கையில் அரபியில் இரு தடவைகள் முஹம்மது என்று பொறிக்கப்பட்டுள்ளன.
இது ஒரு அசாதாரண நிகழ்வு. தாயும் தகப்பனும் இஸ் லாத் தைத் தழுவியதும் அல் லாமல் நூற்றுக் கணக் கானோர் இஸ் லாத்தில் இணைந்த வண்ணம் இருக்கிறார்களாம்.
(தினகரன்)
இவை யாவும் முஸ்லிம் களை ஒருமுகப்படுத்துதற்கு அல்லா வழங்கும் சந்தர்ப்பங்கள்.

Page 12
நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் சகல முஸ்லிம் எம்பிக்களும் ஒரே குரலில் ஒலிப்பது.
தேவை வரும் போதெல்லாம் கட்சி பேதமின்றி கட்சி பேதமின்றி சமூகம் என்ற யாக்கையின் அங்கமாக ஒன்றிணைந்து மஸ்வராச் செய்து, ஒருவரை அமீராக்கி ஆவன செய்து செய்வது
இது எழுத்து உருவிலும் இருப்பது முக்கியம் அத்தோடு நாமது நடவடிக்கைகளுள் நமது கஷ்ட நஷ்டங்கள் யாவும் சர்வதேச ரீதியில் தெரியப்படுத்துவது. அரபு நாடுகள் முஸ்லிம் நாடுகள் முஸ்லிம் அல்லாத நாடுகள்- ஐ.நா. மனித உரிமைகள் இயக்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேசிய மன்னிப்புச் சங்கம் போன்றவற்றுக்கு தெரியப்படுத்துவது.
முஸ்லிம் செய்தி நிறுவனம் ஒன்றை முடியுமான வரை நவீன இயந்திர வசதிகளோடு ஏற்படுத்துவது. இதற்கு செரன் தீப் செய்திகள் என அழைப்பது. அதாவது ஆங்கிலத்தில் S.N. எனப் பெயரிடுவது. இது ஒரு அரபுப் பெயராக உள்ளதால் முஸ்லிம் எனும் பெயர் அவசியம் இல்லை என்று நாம் கருதுகிறோம். மற்றது உங்களைப் போறுத்ததே. முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்துக்கு நாம் சம்மதமே.
ஆராருக்கெல்லாம் அரசு ஆயுதம் கொடுத்து உதவுது பாவம் முஸ்லிம்களுக்கு மட்டும் அது இல்லை. என்ன மர்மமோ தெரியவில்லை. அல்லாஹ்வுக்குத்தான் தெரியும், -
இவற்றையெல்லாம் மிகவும் குலூசாகவும் தூய்மையாகவும் தீர் காலோசனமாகவும் சமயோசிதமாகவும் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடும் நாம் செய்து வந்தால், நம் சமூகத்தை அல்லா உதவியால் பாதுகாக்கலாம். பலப்படுத்தலாமே
 
 
 

(3)
ஒழிய வாயில் ஒன்றும் வயிற்றில் ஒன்றுமாக கடந்த காலங்களில் நடந்தது வந்தது போல் செய்தால் நம் சமூகம் படுகொலைக்கு மேல் படுகொலை செய்யப்படுவதை யாரும் தடுக்க முடியாது எனலாம்.
கிழக்கின் இரு பெரு முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன. முந்தியது சம்மாந்துறை பிந்தியது பொத்துவில்.
அது IPKF வாழ்ந்த காலம். அப்போது தமிழ் இயக்கம் ஒன்று சம்மாந்துறையை தீக்கிரையாக்க ஒரு திட்டம் தீட்டியது.
அல்ஹம்து லில் லாஹ் கொலைகாரர்களிடம் இருந்தும் கொள்ளைக் காரர்களிடம் இருந்தும் அல்லாஹ்வே காப்பாற்றினான்.
அன்று மட்டும் காற்றும் கடு மழையும் பெய்யாதிருந்தால். ஊரின் கதி அதே கதிதான். அல் ஹம்துலில் லாஹ் , அல்லாஹ்வுக் கே புகழ் அனைத்தும்.
அதுபோலவே பொத்துவிலிலும் இந்த சம்பவரம் சில மாதங்கட்கு முன்பு நடந்தது.
முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் புலிகள் குண்டை வைத்தார்கள். பாடசாலை இடைவேளை நேரம் ஒரு சிறு குண்டு வெடித்தது. அன்று பார்த்து சகல ஆயுதப்படையினரும் அந்த ஊரில் இருந்தனர். சப்தம் கேட்டு ஸ்தலத்திற்கு விரைந்தனர். பாடசாலையைப் பரிசோதித்துப் பார்த்ததில் மேலும் இரு பெரிய குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
யா அல்லாஹ்! அவை வெடித்திருந்தால் கிராமமே அழிந்திருக்கும்.
இப்படிப் பல பல நிகழ்வுகள் அழிவுகளிலிருந்து அல்லாவே பாதுகாத்தானே ஒழிய அப்துல்லாக்களால் இல்லை என்பதே எமது உறுதி.

Page 13
獸 ል\\\\\\\\\\\\\ AWA த விதமான சுய நல உணர்வும் அற்று லாபம் கருதாது முஸ்லிம் கள் பீ சபீ லில் லா அல்லாஹ் வின் பாதையில் என்ற எண்ணத்தில் அல்லாஹ்வுக்கே சகலதும் குர்பானி தியாகம் செய்வோம்
சமூகத் தைப் பாதுகாக்கவும் முடியாது, பலப்படுத்தவும் முடியாது.
ஒவ்வோர் முஸ்லிம் ஊரில் உள்ள மஸ்ஜித்கள் மதரசாக்கள் தோறும் 11 பேர் கொண்ட மஜ்லிசே சூரா அமைத்துமஸ்வரச் செய்வது /ா
தெரிவு செய்யப்படும் 11 பேரில் ஒரு மொழிக்கு மேல் தெரிந்த ஒருவரும் - ஊரில் வசதிபடைத்த ஒருவரும் - ஆலிம் ஒருவரும் வாலிபர் ஒருவரும் இருந்தல் வேண்டும்.
தெரிவில் எந்த வித அரசியல் பின்னணியயும் இல்லாமல் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அகதியாக இருத்தல் வேண்டும்.
உதாரணமாக ஒரு ஊரில் ஒரு ஜும்மா பள்ளி ஒரு தைக்கா - ஒரு மதுரசா இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஜூம்ஆப் பள்ளி என்பதற்காக முக்கியத்துவமோ தைக்கா என்பதற்காக கீழ் தரஜாவோ இருக்கக் கூடாது. எல்லாம் சமமே.
ஒவ்வொரு ஸ்தாபனமும் 11 பேர்களைத் தெரிவு செய்து ஒருவரை அமீராகத் தெரிவு செய்ய வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ)
இப்படியாகத் தெரிவு செய்யப்பட்ட அமீர் அவரது விருப்பிலும் ஏனையோர் மஸ்வராவிலும் 11 பேருக்கும் ஊருக்குள்ள பொறுப்புக்களை அவரவர் திறமைக்கேற் பகிர்ந்தளிக்க வேண்டும்.
இளைஞரை பாதுகாப்புக் குப் பொறுப் பாக நியமிப்பதோடு அவருக்குத் துணையாக மேலும் 10 வாலிபரை (39 வயதுக்குள்ளானோரை) நியமிக்க வேண்டும். இவர்களே அந்தந்த மஹல்லா பாதுகாப்புக்குப் பொறுப் பாளிகள் இவர் களைக் கண் காணிக்கும் பொறுப்பு அதன் அமீருக்கே சொந்தம்.
நம் தலைவன் அல்லா. அவன் அடிமைகளே நாம். ஆனால் ஒவ்வோர் பகுதிக்கும் ஒவ்வொரு தலைவர் இருப்பார். அவரை தலைவர் என்று அழைக்காமல் அமீர் என அழைக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் மஃறிபுக் கும் இஷாவுக் குமிடையில் ஊர் சம்பந்தமான பிற ஊர் சம்பந்தமான மாவட்டம் சம்பந்தமான மாகாணம் சம்பந்தமான நிகழ்வுகளையும் மஸ்வராச் செய்யனும். நேரம் போதாவிடில் இஷாவுக்குப் பிறகும் இதை வைத்துக் கொள்ளலாம். இதன் இடம் மஸ்ஜிதாக அமைவது நல்லது. பாதுகாப்பு சம்பந்தமான முடிவினை எல்லா நிறுவனங்களினதும் அமீர்கள் கூடித் தெரிவு செய்யும் அமீர் சம்பந்தப் பட்ட பகுதியின் பாதுகாப்புக் குப் பொறுப்பானவர் இடம் எடுத்துரைத்து விமோசனம் காண வேண்டும்.
ஆலிம் ஒவ்வொரு நாளும் தஹஜஜத் ിജു (ധ്രുഞ 9 ഞu ஒழுங்கு செய்து அதற்கு விருப்புடையோரைச் சேர்த்து தஹஜ்ஜத் தொழுது அல்லாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஜூம் ஆவில் அந்ததந்த வார வடகிழக்கு பயங்கரவாத நடவடிக்கைகளையும் அதற்காக நமது கிராம பாதுகாப்பிற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் கலந்தாலோசிக்க வேண்டும். இது இரகசியமாக இருத்தல் விரும்பத்தக்கது.

Page 14
ஒவ்வொரு ஸ்தாபன அமீரும் தனது எல்லைக்குற்பட்ட மஹல்லாவின் சகல காரியங்கட்கும் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இந்த முறைப் படி நடந்து கொண் டால் பெரும்பாலும் அரசின் துணையோடு அல்லாவின் உதவியால் அவரவர் ஊர்களைப் பாதுகாக்க முடியும் என அல்லாவின் அகதிகள் நம்புகிறோம்.
 
 

இந்தச் சிறு கிதாபில் என் ன வ ஸிஹத் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை இதுவரை நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள்
இதில் கூறப்பட்டவற்றில் rea, st அபிப்பிராயங்களை எமக்கு எழுதி அனுப்பினால் நல்லது. அல்லா உங்களுக்கு றஹ்மத்துச் செய்வான்.
மேலும் உங்கள் நேரத்தை இஸ் ராப் செய்ய
நாங்கள் விரும்பவில்லை.
முஸ்லிம் பெருமக்கள் கஷ்டம் வரும் வேளைகளில் கண்ணிர் விட்டுக் கதறி அல்லாவிடம் கேட்டதுஆவினை நாம் கீழே தருகிறோம்.
இதனை ஒவ்வொரு வேளைத் தொழுகையிலும் அல்லது தஹஜ்ஜத் தொழுகையில் ஓதி வரலாம்.
யா அல்லா! நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
என்னை நீ ஆண்-பெண்கள் இரவில் செய்யக் கூடிய ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்று.
மனித சமூகத்தின் சக்கரவரத்தியே யா அல்லாஹ். நான் உன்னிடம் அபயம் தேடுகிறேன்.
நீ என்னை ஜின், மனிதர்களின் வன் செயல்களில் இருந்தும் பாதுகாத்தருள்

Page 15
@
யா அல்லாஹ்! நான் உன்னையே தொழுகிறேன். (வணங்குகிறேன்) அது போலவே உன்னிடம் உதவியும் தேடுகிறேன் எனக்கு நீ வெகுவிரைவாக செய்ய வேண்டிய உதவி உன்னுடைய நேரான பாதையைக் காட்டி விடுவதே
உன்னிடம் அபயம் தேடுகிறேன். யா அல்லாஹ் உனக்காக என்னுடைய நேரான வழியைத் தடை செய்வதற்காக மனிதர்களாலும் -ஜின் களாலும் ஏற்படுத்தப்படும் சகல முட்டுக்கட்டைகளையும் விட்டுக் காத்தருள்.
யா அல்லா நான் செய்த பாவங்களினால் ஏற்பட்ட விளைவுகட்கும் நான் செய்யத் தவறிய செயல்களினால் ஏற்பட்ட தவறுகளுக்கும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
யா அல்லாஹ்! நீ எனக்குத் தந்த நிஃமத்துக்களால் பயன் பெறாதிருந்ததற்காக உன்னிடம் அபயம் யாசிக்கிறேன். அதை நீ எனக்கு மீண்டும் தந்தருள வேண்டும் என்பதற்காகவும் நான் உன்னிடம் புகலிடம் தேடுகிறேன். உன்னுடைய சகல அதிருப்திகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
யா அல்லா என்னை நீஉனக்குப்பிரயோசனமற்ற அறிவில் இருந்தும் - உனக்கு அஞ்சாத கல்பில் இருந்தும் - எதிலும் திருப்தி காணாத நப்ஸில் இருந்தும் உனக்கு பிரயோசனமற்ற அமல்களில் இருந்தும் என்னை வழி நடத்த உன்னிடம் தஞ்சம் தேடுகிறேன்.
யா அல்லாஹ்!, கோரப் பசியில் இருந்தும் பாவ எண்ணங்களின் வெளிப்பாடான நம்பிக்கை மோசடியில் இருந்தும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.
யா அல்லாஹ். கெட்ட நோக்கங்களில் இருந்தும் நான் உன்னிடம் தஞ்சம் தேடுகிறேன்.
யா அல்லாஹ்! நெருப்பின் ஆபத்தில் இருந்தும் செருக்கின் பெருமையில் இருந்தும் - பசியின் தொல்லையில் இருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
யா அல்லாஹ் கேட்பதில் உள்ள பாவத்தில் இருந்தும் பார்ப்பதில் உள்ள தீமையில் இருந்தும்
 

நாவினதும் கல்பினதும் துர்ச் செயல்களில் இருந்தம் மோகத்தின் கொடூரத்தில் இருந்தும் நீ காத்தருள தஞ்சம் தேடுகிறேன்.
யா அல்லாஹ்!.
உதவி இல்லாமையில் இருந்தும் சோம்பல் தனத்தில் இருந்தும் கோளைத்தனத்திலிருந்தும், முதுமையிலிருந்தும் கஞ்சத் தனத்திலிருந்தும் கபுரின்
அதாபில் இருந்தும் ஹயாத்துக்கும் மெளத்துக்குமிடையில் உள்ள சகல துர்ச் செயல்களில்
இருந்தும் பாதுகாப்புத் தேடி உன்னிடம் அபயம் தேடுகிறேன். י
யா அல்லாஹ் , உனக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் சிருஷ்டிகளின் வார்த்தைகளில் இருந்தும் என்னைப் பாதுகாத்தருள வேண்டும் என்பதை எண்ணி
உன்னிடம் தஞ்சம் சேருகிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலோனே. எனது பாவங்களை மன்னித்து என் னைக் காத்தருள்வாயாக.
ஆமீன் - இந்தக் கைநூல் இவ்வளவு விரைவில் வருவதற்கு வழிவகுத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
இதனை எழுதத் தூண்டிய இஹ் வான் பதிப்புருவில் கொண்டுவர உதவவில்லை. ஏனோ தெரியவில்லை. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வுருவில் கொண்டு வரவும் விற்பனையாகவும் எல்லா வகையிலும் உதவியோர் உதவுவோர் யாவருக்கும் எமது நன்றிகள்.
 ിം ?

Page 16
முஸ்லிம்களின் மனச்சாட்சி பேசுகிறது புலிகளிடம் ஆயுதம் இருந்தால் எம்மிடம் அல்லாஹ்
இருக்கிறான் இளைப்பாறியது போதும் விழித்தெழுங்கள்
காததான்குடியில் Gastlužlulů பட்டுள்ள ஒரு பிரசுரம்
அன்பார்ந்த இஸ்லாமிய இதயங் களே, அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று எமது வாழ்வில் நாளாந்தம் எம் இஸ்லாமிய சகோதரர்களின் இழப்புகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன. இதற்கு இன்றைய இஸ்லாமியத் தீர்வு என்ன? என்பதை ஒவ்வொருவரின் மனச்சாட்சியும் தங்களதுமணங்களைகேட்டவண்ணமே உள்ளன.சேர்பியர்களின் பொஸ்னியர் களுக்கு இழைக்கும் கொடுமைகளை விட யூதர்களுக்கு நாசிகள் இழைத்த கொடுமைகளைவிட, அகோரமானவை இன்று எம்மீது விடுதலைப் புலிகள் தொடுத்திருக்கும் தாக்குதல்கள்.
இன்றைய அரசின் நிலைப்பாடு என்ன? விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்ன?எதிர்க் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? எமது முஸ்லிம் கட்சிகளின்.அமைப்புகளின்நிலைப்பாடு தான் என்ன? என்றுஎம்ஒருவருக்குமே தெரியாது. எம்மைப் பொறுத்தவரை யாவருமே நடந்த பிறகு சிந்திப்பவர்களே தவிர "வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும்” என்ற மொழிக்கிணங்க நடப்பவர்கள் அல்ல. இன்று நாட்டில் என்ன நடக்கிறது? புலிகள் -அரசு,
பேச்சுவார்த்தை நடக்கிறதா? அல்லது அரசு புலிகளுக்கு மறைமுக ஆதரவு அளிக்கிறதா? அல்லது மொஸாட்டின் இருபக்கச் சதியா? எனவெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
இவையெல்லாம் எம் ஒருவருக்கும் தெரியாதவை. எனவே இவ்வேளை நாமே எமக்குள் ஒரு தீர்வைஏற்படுத்திக் கொள்வது அவசியமாகின்றது.இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அது இஸ்லாமியத் தீர்வாக அமையும், எவ்வகையிலும் எம் புனித இஸ்லாத்தை அழிக்க பற்பல சதிகள் நடக்கிறிது என்றால் நிச்சயம் அதை யாராலும் மறுக்க முடியாது. மறைக்கக் கூட முடியாது.
நாளுக்கு நாள் எம் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களும், புலிகளின் கோரத் தாக்குதல்களுக்கு இலக்கா கின்றன. தாக்குதல் நடந்த பிறகு அக்கிராமத்துக்கு ஒரளவு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இது நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. இன்று பாதுகாப்பின்றி முஸ்லிம் கிராமங்கள் எவை உள்ளன என்று புலிகளுக்குத் தெரியும் ஆனால் எம் அரசுக்கோ, அமைச்சர்களுக்கோ,முஸ்லிம் தலைவர் களுக்கோ தெரியாது. உண்மையில் அரசு நினைத்தால் புலிகளை ஒருசில காலத்திலேயே தடை செய்யவோ, முற்றாக அழித்துவிடவோ முடியும். இதே போல் புலிகள் நினைத்தாலும், எம்மை இலகுவில் விரட்டி விட முடியும்.
 

(எமக்குத்தான் அல்லாஹ்தவிர்ந்தபூரண பாதுகாப்பு இல்லையே)அரசு முஸ்லிம் களின் அழிவைக்காட்டிஎம்இஸ்லாமிய நாடுகளில் உதவி என்ற பெயரில் முஸ்லிம் அமைச்சர்களை வைத்து பிச்சை வாங்குகின்றது. இதேபோல் புலிகளும் இஸ்ரேலிடமும் இன்னும் பல அமைப்புக்களிடமிருந்து முஸ்லிம்களை கொஞ்சம்கொஞ்சமாக அழித்துதங்கள் தேவைகளை
பூரணப்படுத்துகின்றன.ஆக இன்று
இலங்கையில் முஸ்லிம்கள் அரசினதும்
புலிகளினதும் தேவை அகற்றும் சாதனமாகவே இருந்துகொண்டு வருகின்றோம்.
தற்போது ஈழம் என்ற போர்வையில் முஸ்லிம்களை அடித்து விரட்டுவதே நோக்கம். புலிகள் முஸ்லிம்களை தாக்கினால் ஏனைய தமிழ் இயக்கங்கள் கண்டனக்குரல் எழுப்புகின்றன. என்னவோ தாங்கள் முஸ்லிம்களுக்கு நன்மை செய்தவர்கள் போன்று, அனைத்து தமிழ் இயக்கங்க ளின் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களும் மறக்கக் கூடியவை
அல்ல. அனைத்தும் எம் இதயங்களில்
இளைப்பாறுகின்றன. அவை கொதித் தெழும்நாள் வந்து விட்டது. 660TG36) இஸ்லாமிய நெஞ்சங்களே. இன்றைய அரசையோ, அரசின் ஏஜெண்டுகளான அமைச்சர்களையோ, எம் இஸ்லாமியத் தலைவர்களையோ நம்பிப் பலனில்ல்ை, நாம் எமக்குள்ளேயே ஓர் "இஸ்லாமியத்
தீர்வை” ஏற்படுத்திக் கொள்வது
2011.92.
எழுச்சிக்குரல்
கடமையாகின்றதுயாருமே நினைக்கக் கூடாது புலிகள் எம்மீது திடீர்த்தாக்கு தல்களைத் தொடங்கினால் இராணுவமோ பொலிஸோ விரைந்து வந்துவிடுவார்கள் என்று. நாமேதான் எமக்கு பாதுகாப்பு
நாளாந்தம் மையித்துத் தொழுகை களைதொழுதுவிட்டு எம்இமாம்களால் கூறப்படும் "பொறுமையை 360)Lü பிடியுங்கள்" என்ற வசனங்களைக் கேட்டு கேட்டு புளித்துவிட்டது. ஒரு வித்தியாசமான தீர்வை στΘό ές (ჭoj6āgr(6\Gup60" யாருக்குமே விளங்குவ
6). புலிகளினால் u6ir 6rfleur7 g, sio g. 6* உட்பட பல இடங்களில் கொலை யுண்டோம். டெலோவினால் இம்சிக்கப் பட்டோம், ஈ.பி.ஆர்.எல்.எப்.பினால் கடைகள் Qs, it 6ft 6061Tug. 5, 9, பட்டன.இன்னும் பல தமிழ் இயக்கங் களால் பற்பல இன்னல்களை அனுபவித்து விட்டோம். யார் 6Tử060ư). விட்டு வைத்தார்கள்?அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. 6TDLSuto அல்லாஹ் இருக்கிறான் என்ற நம்பிக்கையில்விழித்தெழுங்கள்.அவன் செய்வான்.இவன் செய்வான் என எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டுள்ாேம். இழப்பவர்கள் எம் இஸ்லாமிய சகோதரர்கள் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
எங்கள்இதயங்கள் இளைப்பாறியது

Page 17

உரிமைகள் யாவும் எழுதியோனுக்கே முதற் பதிப்பு 20.10.1992 σταρέμεις ελιροτουποστπ முஹாஜிர்
ஹதியா ரூ 1.O.OO கிடைக்குமிடம் : பர்வீன், 116/1 குமார
கொழும்பு 11۔

Page 18
WW
I
 


Page 19
அல்லாஹ் ரப்புல் போன்ற கிதாபு இலங்கை முஸ்லிம்க எதிர்கால நின்
ஆங்கிலம்-தமிழ்
மாதாமாதம் தொட
உதவி செய்
யா அல்ல அதற்கான செலவு
கொள்ளும் கல்பை
உள்ளவர்கட்குச் 2-56NQIII:
ஆமீன்
SADAT PUBLICATION
లంూ
2/c , PRANCE - O YO-11.
ܘܢܢܓ ■,
 
 
 
 

இஸ்ஸத் இது 56II-ՄյII6Ù356II - 5ளின் இன்றைய ගඛy Liffffi) மொழிகளில் ர்ந்து வெளிவர
GT5.
rഖp! களை ஏற்றுக் -மனதை வசதி
கொடுத்து
T
sT,
B, Super Market Colombo-3.
彎 魯, 霹。 羲