கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம் காங்கிரஸ்: நாடாளு மன்றத்தில் அஷ்ரஃப்

Page 1
................................. 鱷薦「蠢蠢蠢
冒
2.
، ،|-|- | –|-sae ae
) T
ஏணிந்த பார
(
蕾
議
彎霞蕾
營
衝了盧廳
 
 
 
 
 
 

鹽 動
蠢
E.
響 |- S
蠱
羈屬霞
5877 LAND
წყiზე "ენჭt_jჟნ.
- E.S.S. ff
絮醫 雪 P
జీ ili 3.
@t_ (ā
C।

Page 2
சகோ, ஷஹிதின்
எங்கள் இதயத்தில்
எப்போதும் வீற்றிருந்த தங்கக் குணம் படைத்த
தயாளனே! சமூகத்தின் திங்களே! எம். ஜே. ஏ.
ஷஹீதே! சட்டென்று, எங்களைப் பிரிவதற்கு
எப்படித்தான் நினைத்தாயோ?
சாத்தான்கள் வேதம் ,
ஒதுகிற காலத்தில் ஏத்தா ளம் போட்டு
அதற்கு ஆடாமல், காத்தாலும் காத்தாய்
கட்சியின் கண்ணியத்தை நோற்றாலும் உனக்கு
நோன்பு பயன்தருமே!
அகதிகள், ஏழைகள்.
அநாதைச் சிறுவர்கள்
சகதியிலே சிக்கித்
தவித்து உழல்கையினில்,
* மஹதி போல் வந்து
மனம் நிறைய வீசிய
சுகந்தமே! ஷஹீதே!
#o, 8+ த்தியமே! 1 டு தன் ற7 Curr?
轟書 ■ ܛ ܛ .
<莎
அழியும் உலகத்தில் பேணுதலால் அடங்கிப்
விடைபெற்று, . - عاس | < ଜort உலகத்தை
காணப் புறப்பட்ட நாணய்மே சந்திக்க
நாமும் வருவோமே!
கி
9 ÷.ܬܐ A
தர்ே
ಗ್
 
 

" DPLOMANoo: EDITOR OF AL HUTHA
EEANCE JOURNAL," 8. WRITER 256s-AN' RoAD Ο Cob + 429B, 5. SAINTHAMARUTHU — 1 SANTHAWARU'”ሣ -
திகாமடுல்ல மாவட்டத்தில் ஆசிரிய நியமனங்கள்
ஜனாப் எம். எச். எம் அஷ்ரஃப் கெளரவ சபாநாயகர் அவர்களே ! பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் உரையாற்றக் கிடைத்த இச்சந்தர்ப்பத்திற்காக கெளரவ சபாநாயகராகிய உங்க ளுக்கும் ஏனைய அரசியற் கட்சித்தலைவர்களுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஒத்திவைப்பு பிரேரணையின்போது, மிகவும் முக்கியமானதோர் விவகாரத்தைப் பற்றி எடுத்துக்கூறுவதற்கு இச்சந்தர்ப்பம் கிடைத்
து ள்ளது , ஜனாதிபதியின் சொல்லும் அதிகாரிகளின் செயலும்
3. To
அதிஉத்தம ஜனாதிபதி அவர்கள், இந்த நாட்டு அரசியலிலிருந்து இனப்பாகுபாட்டை ஒதுக்கித்தள்ளுவதற்கு திடசங்கற்பம் பூண்டிருக் கும் இன்றைய காலகட்டத்தில், சில அரசாங்கத் திணைக்களங்கள்" இக்கொள்கைக்கு விரோதமாக 'இனப்பாகுபாட்டை நிலைநாட்டும் களங்களாக' கரும மாற்றுகின்றன. ஆதலால், இன்று இச்பையில் பேசப்படும் இந்த விஷயம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவே எனக்குப்படுகின்றது.
இதில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் அங்கு செயலாற்றும் அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வளவு கண்ணியப் படுத்துகிறார்கள் என்பதையும், இத்தகைய விவகாரங்களில் எந்த ಆHGH Q! கரிசனை காட்டுகிறார்கள் என்பதையும் இன்று நாம் விவா திக்கப்போகும் விஷயம், ஐயம்திரிபுற விளக்கும். என்பது எனது துணிவாகும்
திகாமடுல்ல மாவட்டத்தில் பயங்கரவாதத்தால் ஏற்படும் அழிவு களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒருவித நிவாரணமளிப்பதற் காக ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டு , சில ஆசிரிய நியமனங்கள் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ܢ - அந்த சுற்று நிருபமும் அம்பாறை கல்விப்பணிப்பாளரும்
2006-1991 இல் வெளியிடப்பட்ட 3 -147 ஆம் இலக்க சுற்று நிருபம் ஒன்றை, நான் இச்சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். கல்விப் பணிப்பாளர், திரு. எச். பி. விஜயசூரிய இதில் கையொப்பமிட்டு திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அமைச்சர், தயாரட்ண திரு. சந்திரதாச கலபதி, திரு. யஸேந்திரா பக்மீவெவ, திரு, தேவப்பெரும ஆகிய நால்வருக்கும் பிரதிகள் அனுப்பியுள்ளார், தி காமடுல்ல மாவட்டத்தில் தேர்தல் மூலம் இச்சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒர் உறுப்பினன் என்ற வகையில் எனக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அறிவித் தல் அனுப்பப்படாததையிட்டு இங்கே முறையிடுவதற்கு எனக்கு
ரிமை உண்டு.

Page 3
* - , T *T I Aviv's ways
*。 彎。 la alia ... -
ܦܐ its - *幫 البي . t Fr ,. * a
un" i. NA KANG A á "ul");',\, "") ||
* 酗 ' ' ' ' f | '''
■。 T
* 朝 .% نقشہ کی سفاسقات: مدينة ܕ தே கட்சியின் தேசியப்பட்டியல் முஸ்லிம் எம்பிக்களும் புறக்கணிப்பு
崑* 韃
獸 轟
திகாமடுல்ல மாவட்டத்தில், தமிழ்ப்பேசும் மக்களின் பிரதிநிதி கள் இரண்டே இரண்டு பேர்தான் இருக்கிறோம். தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த திரு. திவ்வியநாதன் அவர்களும் நானும் இந்த அறிவித்தல், எங்களுக்கு ஏன் மறைக்கப்பட்டது? நாங்களிரு வரும் எதிர்ககட்சியினர் என்ற காரணத்துக்காகவும் இருக்கலாம் ஆனால், ஐ.தே.க. உறுப்பினர்களான வர்த்தக வணிகத்துறை அமை சர், கெளரவ ஏ. ஆர். மன்சூர் அவர்களுக்கும் கெளரவ உறுப்பினர் ஜனாப் எம். ஏ. அப்துல் மஜீத் அவர்களுக்கும் அறிவிக்கப்படா மல் விட்டதுதான் வியப்பையும் ஆச்சர்யத்தையும் தருகின்றது. இவர் கள் இருவரும் திகாமடுல்ல மாவட்டத்தில் உள்ளவர்கள்தான்! அந் தச் சுற்று நிருபத்தில் இவர்களுடைய பெயர்களுமில்லை!!! சிங்கள சகோதரர்களுக்கு மட்டும் நியமனம்
நியமனத்துக்காக தன்னால் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் 62 பேர் களுக்கும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஏதேனும் ஆட்சேபனைகள் உண்டா? என்பதை அறிந்து கொள்வதற்கா கீவே, இந்தச் சுற்று நிருபம் அனுப்பப்பட்டிருக்கவேண்டும். இந்த 62 பேரும் சிங்களவர்கள். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 42 வீதம் முஸ்லிம்களும் 17 வீதம் தமிழர்களும் வாழ்கின்றார்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அது. தமிழ்பேகம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டம். கல்விப்பணிப்பாளரின் விளக்கம்
நான், திரு. விஜயசூரியவுடன் டெலிபோனில் தொடர்புகொண் டேன். இந்த நியமனங்களின் உண்மைத்தாற்பரியம் என்ன? என்று, அறிய முற்பட்டேன் திரு. விஜயசூரிய, வேறொரு திசையில் பதில் சொன்னார், *
சிங்களத்தை, போதனா மொழியாகக் கொண்டவர்களுக்குத்தான் இந்த நியமனங்கள்! என்று, முதலில் கூறினார்.
கல்விப்பணிப்பாளருக்கு, 16-1-1991 இல் அக்கரைப்பற்றிலிகுந்து ஒரு பெண் , அனுப்பிய விண்ணப்பத்தையும் நான், இச்சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். (இது நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது) இந்தப் பெண், புலிஇயக்கத்தினால் கொலை செய்யப்பட்ட ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் சகோதரியாவார். சம்ஸ"தீன் இஸ்ஸதீன் என்னும் பெயருடைய பொலிஸ் உத்தியோகத்தரின் மரணப்பதிவின் போட்டோப்பிரதி ஒன்றும் இத்துடன் இணைத்துள்ளேன். இப்பெண் சிங்கள மொழி மூலமே கல்வி பயின்றவர். இவரும் ஆசிரிய நியம னத்துக்கு விண்ணப்பித்தார். ஆனால், அந்த விண்ணப்பம் கவனிக்
முஸ்லிம்களும் தமிழர்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்
-
இச்சபையில் இப்போது எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால் ஆட்சேர்ப்புக்காக அரசாங்கம் ஒரு கொள்கை - திட்டம் வகுத்தால் அதை மக்களுக்கு அறியத்தரவேண்டும். மக்கள் அதை அறிந்திருக்க
 
 
 

க
था की
வேண்டும். ஆட்சேர்ப்புத்திட்டம் எவ்வாறாக இருந்தபோதிலும் அது அரசாங்கத்தின் அடிப்படைக்கொள்கைக்கு முரணாக அமை யக்கூடாது.
இனவிகிதாசார அடிப்படையில் ஆட்சேர்க்கப்படவேண்டும், அதை நிறைவேற்ற வேண்டும். என்பது, அரசாங்கத்தின் கொள்கை, ஆனால், இப்போது எங்களுக்கு ஏற்பட்டுள்ள புதிர் என்ன வென்றால், திகாமடுள்ள மாவட்டத்த்ல் 62 பேர் நியமனம் பெற்றிருந்தபோதும் ஒரு தமிழ்பேசும் மகனாவது ஏன் நியமிக்கப்படவில்லை?என்பதுதான்! தராதரமும் தகுதியும் இருந்தும் ஐ உயிரிழந்து பாதிப்புற்ற குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்காக தீட் டப்பட்ட விஷேட திட்டத்தின் கீழ், அடிப்படைத்தராதரத்தை குறைப்பதையோ, அல்லது வேறு சலுகைகள் காட்டப்படுவதையோ நாம் ஒப்புக் கொள்ளலாம். புரிந்து கொள்ளலாம். ஆனால், தராதர மும் தகுதியும் உள்ளோர் பலர் இருக்கும்போது, இத்தகைய நியம னம் செய்வதற்கு ஏதேனுமோர் உத்தியை கையாண்டிருக்கவேண்டும். நியமனத்தின் போது சந்தேகங்கள் எழுவதை இந்த இடத்தி தடை செய்யக்கூடியதாக இருந்திருக்கவேண்டும்.
இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிலருக்கு, இந்த விஷயத்தைப்பற்றி அறிவிக்காமல் ஒரு கல்விப்பணிப்பாளர் எத்தனை துணிச்சலோடு இதை மூடிமறைத் திருக்கிறார்? கெளரவ அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்!
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, பூரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் ஆகிய கட்சிகனின மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களையும், ஐ. தே. கட்சியின் தமிழ்ப்பேசும் உறுப்பினர்களையும் திரு விஜயகுரிய எவ்வாறு புறக்கணிக்கலாம்? என்பதை கெளரவ அமைச் சர் அவர்கள் இச்சபைக்கு விளக்குவார்கள் என்று, எதிர்பார்க்கிறேன் இதை, என்னால் விணங்கிக்கொள்ள முடியவில்லை? அதுமட்டு மல்ல, ஏன் இந்த விஷயம் இவ்வளவு இரகசியமாக மறைமுகமாக செயற்படுத்தப்பட்டது? என்பதையும் எங்களால் புரிந்துகொள்ள
ஆடியவில்லை! பாதிக்கப்பட்ட விதவையின் விண்ணப்பம்
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு விதவையாக்கப்பட்ட
இரண்டு குழந்தைகளின் இளந்தாய் ஒருவரின் விண்ணப்பத்தை 30-11-1990 இல் கல்விப்பணிப்பாளருக்கும், கெளரவ அமைச்சர், லலித் அத்துலத் முதலி அவர்களுக்கும் நான் அனுப்பிய கடிதத்தின் பிரதி ஒன்றைபும் இச்சபையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றேன். (இக்கடி தம் நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது)
சொத்து சுவந்திரத்தை அல்லது ஏதாவது ஒன்றை இழந்தவர் 5 ளுக்குத்தான் இந்த நியமனம் வழங்கப்படவேண்டும் என்னும் நியதி இதில் தொனிக்கின்றது. இத்தகைய உன்னத நோக்கம்கொண்ட ஒரு திட்டத்தை செயற்படுத்தும்போது, தயவுசெய்து உயிரிழப்புக்கு முன்னுரிமை வழங்குங்கன் எனறே, இச்சபையில் வற்புறுத்து கின்றேன்.

Page 4
மதியூகமற்ற நியமனங்கள் 1
தமிழீழ விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டவர் களின் முதலாண்டு நினைவாஞ்சலி அண்மையில் அம்பாறையில் நடை பெற்றது. கெளரவ அமைச்சர் மன்சூர் அவர்களும், பொலிஸ்மா அதிபரும் அங்கு சமூகமளித்திருந்தார்கள். உயிரிழந்தவர்களுக்காக நினைவுச் சின்னமும் நிறுவினார்கள். தம் பிள்ளைகளை இழந்த நூற் றுக் கணக்கான பெற்றார்கள் கண்ணிரும் கம்பலையுமாக தேம்பித் தேம்பி அழுதார்கள். அப்போது, அவர்களின் துயர்துடைக்க ஏதா வது ஒரு வழிபிறக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இந்த வாக்குறுதிகளையெல்லாம் சிந்தனைக்கெடுக்காமல், புறக் கணித்துவிட்டு மதியூகமின்றி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கெளரவ சபாநாயகர் gj6uri 5(86T E
பயங்கரவாதிகளின் அட்டூழியங்களால், ஆகக்கூடிய உயிரிழப்பும் அழிவும் முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும்தான்! என்பது, எல்லாருக்கும்
தெரிந்ததுதான்.
இன்னமும் பாகுபாடுதானா? ". . .
உயிரிழந்த சிங்களக் குடும்பங்களின் மொத்தத் தொகையைக் கணித்துப் பார்த்தால் அது அதிகமாக இருக்கமாட்டாது. பயங்கர வாதிகளின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர்க ளுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதை நான் ஆட்சேபிக்கின் றேன் என்று, இந்தச்சபை கிஞ்சித்தும் நினைத்துவிடக்கூடாது. என் நோக்கம் அதுவேயல்ல. அந்தக்குடும்பங்களின் முகங்களில் புன்முறுவல் காணவேண்டும்! என்று, நினைப்பவன் நான். ஆனால், இத்தகைய உன்னதமான சேவைகளைச் செயற்படுத்தும்போது, மக்களிடையே பாகுபாடுகள் காட்டாதீர்கள்! என்றுதான் கூறுகின்றேன். -
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷேட சலுகை அளித்து , ஆதரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆனால் இரு முஸ்லிமுக்கோ அல்லது தமிழருக்கோ இந்த நியமனம் வழங்கப்பட வில்லையே! இந்தச் செயற்பாட்டினால், அரசின் நோக்கமே நிறை வேறவில்லை!
அம்பாறையிலுள்ள கல்விப்பணிப்பாளர் செய்துள்ள குற்றத்தை நான் அரசாங்கத்தின்மீது சுமத்த விரும்பவில்லை. இத்தகைய செயற் பாடுகள் அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரம் உரித்தானவையுமல்ல அதிஉத்தம ஜனாதிபதி அவர்களும் அரசதரப்பினரும் சேர்ந்து, இனவாதத்தை ஒழித்துக்கட்ட படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசாங்க உயர்தர ஊழியர்களில் சிலர், அதற்கு எதிராகச் செயற்பட்டு இனப்பிரச்சினையை மேலும் சிக்க லாக்குவது தான் புரியாத புதிராக இருக்கின்றது!
எயிட்ஸ்" நோய் பரவுவதற்கு காரணமான, வைரஸுடன் இவர் களை ஒப்பிடுவது மிகவும் பொருத்தமாயிருக்கும் என்று, எண்ணு கின்றேன். இந்த வைரஸ், மனித உடலில் உள்ள எதிர்ப்புச் சக்திகளை அழித்து விடுவதால் உடல் முழுவதும் மிகமேரசமான பாதிப்பை அடைகின்றது, இதனால், அந்த நோயாளி மிகவுமே துன்பப்படடு
 

மரணித்துவிடுகிறான் நமது அரச ஊழியர்களில் சிலர், இந்த, வைரஸ் போன்றே செயற்படுகிறார்கள்!
கொடிய நோயான இனப்பிரச்சினையை ஒழிப்பதற்காக, அர சாங்கம் மேற்கொள்ளும் எதிர்ப்புச்சக்திகளை "இந்த உயிர் கொல்லி கள்" தங்களின் பாரபட்ச நடவடிக்கைகளால் நிர்மூலமாக்குகின்றனர் இதனால், தமிழ்ப்பேசும் மக்களிடையே அதிருப்தியும் விரக்தியும் வளர்வதோடு, பயங்கரவாதமும் கொலைகளும் அழிவுகளும் மேலும் ஏற்பட வழிவகுக்கப்படுகின்றது. "கையாலாகாத" ஒரு கல்விப்பணிப்பாளராம்!
அம்பாறை, கல்விப்பணிப்பாளருடன் நான் டெலிபோ னில் தொடர்புகொண்டேன், கரையோரப்பிரதேசத்தை பொறுத்த மட்டில் தான் ஒரு கையாலாகாத நிலைமையில் இருப்பதாக திரு. விஜயசூரிய என்னிடம் கூறினார். "நீங்கள், ஒரு மாவட்டத்தின் கல்விப்பணிப் பாளரல்லவா?" என்று, நான் அவரிடம் கேட்டேன்.
இந்த மாவட்டத்திற்கு, ஒரு கல்விப்பணிப்பாளரையும் அவரின்
கீழ் அலுவலகங்களையும் வைத்திருக்கின்றீர்கள்! இவை மிகவும் சீர்
கேடான முறையில் இயங்குகின்றன. பணிப்பாளர், நியமனங்களை வழங்குவதில்லை. இவற்றையெல்லாம் மிகவும் மன வேதனையுடன் தான் கூறுகின்றேன்,
அமைச்சர் எனது ஆசிரியர்!
கெளரவ, அமைச்சர் அவர்களுக்கு நான் மிகவும் மரியாதை செலுத்துபவன். அவர், எனது அன்புக்குரிய ஆசிரியர். கெளரவ அமைச்
சர், அவர்களுக்கு தெரியாமலேயே இந்த விஷயங்களெல்லாம் நடை பெறுகின்றன! என்றே, நான் நம்புகின்றேன்,
கெளரவ அமைச்சர் அவர்களுக்கு பிழையான தகவல்களைக் கொடுத்து வழிதவற விடுகின்றார்கள் என்ற முடிவுக்கே நான் வர வேண்டியிருக்கின்றது. உதாரணமாக, நேற்றைய தினம் எனது கேள்வி ஒன்றுக்கு கெளரவ அமைச்சர் அவர்கள் விடை அளிக்கையில், "அம் பாறை மாவட்டத்தில் இடமாற்றங்கள் செய்யப்படும்போது, காலி யான இடங்களை நிரப்பும் கொள்கை பின்பற்றப்படுவதாக கூறியுள் ளார், நான் , இறக்காமம் அல்-அஷ்ரஃப் மஹாவித்தியாலயத்தில் நடைபெற்ற அதிபர் மாற்றத்தை உதாரணம் காட்டினேன்.
இடமாற்றக் கொள்கை பின்பற்றப்பட்டதாக அமைச்சர் அவர் கள் கூறியது பதிவேட்டில், இடம் பெற்றுள்ளது. ஆனால், இப்போ தும்கூட கடிதக்கோ வைகளைப் பார்த்தால், உண்மை என்னவென்று தெளிவாகும் மாற்று ஏற்பாடு இல்லாமலே கொத்தணி அதிபர் மாற்றப்பட்டார்1
கொத்தணிப்பாடசாலையின் அதிபர் ஒருவர் மாற்றப்பட்டார். அந்த இடத்திற்கு வேறோர் அதிபர் நியமிக்கப்படவில்லை. அங்கே 56 வெற்றிடங்கள் உண்டெனினும் 26 ஆசிரியர்கள் தான் உண்டு. அது ஒரு கொத்தணிப்பாடசாலை. நீங்சள், அங்குள்ள அதிபரை வெளியேற்றிவிட்டீர்கள் உயர்தர வகுப்புகள் மூடப்பட்டுள்ளன அப்பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவிகள் தம்படிப்பை நிறுத்

Page 5
  

Page 6
感
இந்த நாட்டிலுள்ள தலைசிறந்த மூளை சாலிகளில் ஒருவர்" என்று, புகழ் பெற்றுத்திகழும் அமைச்சர் அவர்கள். தனது ஆற்றல் களைப்பிரயோகித்து உண்மைகளை மூடி மறைக்கமாட்டார். என்று நம்புகின்றேன். இந்த விஷயங்களை தன் கவனத்தில் எடுத்து, இதற்கு ஆவன செய்வார் என்று, நம்புகின்றேன். இன்றேல், இந்த நாட்டில் இனப்பிரச்சினைகளை வளர்த்தவர்களில் ஒருவராக கெளரவ அமைச் சர் அத்துலத்முதலி அவர்களின் பெயரும் வரலாற்றில் எழுதப்படும். அவ்வாறு நடப்பதை நாம் விரும்பவில்லை. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். எனவேதான், இந்த விவகாரங் களை இந்த கெளரவ சபையில் சமர்ப்பிப்பது எனது கடமை என்று நினைத் தேன். "கிழக்கில் 1990 ஜூன் 11 புலிப்பயங்கரவாதத்தினால்.
கல்முனை, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் 1980 ஜூன்
தும் 11 ஆந் தேதி என்று நினைக்கிறேன். பொலிஸ் நிலையங்களை
தமிழ் ஈழவிடுதலைப்புலிகள் தாக்கியபோது, நூற்றுக்கணக்கான மக் மக்களும் பொலிஸாரும் போர் வீரர்களும் மாண்டு மடிந்தனர்.
நற்பிட்டிமுனைக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள
இளைஞர் இருவர் இரு இளம் பொலிஸ் உந்தியோகஸ்தர் இவர்களு s இதில் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் குடும்பத்தில் அவர்க ளிேன் சகோதர சகோதரிகள் இருக்கின்றார்கள். நியமனம் வழங்கும் போது, ஏன் அவர்களுக்கு வழங்கக்கூடாது? ஏன் பாகுபாடு காட்டு இன்றீர்கள்? பயங்கரவாதத்திற்கு, வரைவிலக்கணம் தேடும் கல்விப்பணிப்பாளர்!
பயங்கரவாதம் என்றால் என்ன? என்று வரைவிலக்கணம் கேட்டு உத்தியோகபூர்வமான விடைவரும் வரைக்கும் காந்திருப்பதாக திரு. விஜயசூரிய என்னிடம் கூறினார்.
பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எவை? என் பதற்கும் அவர் வரைவிலக்கணம் கேட்டுள்ளார்.
“ஒரு கிராமப்புறப்பாடசாலையிலுள்ள மாணவ ஆசிரியரிடம் நீர் பேசவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் பேசுகின்றீர்! என் பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று, அவருக்கு நான் கூறினேன்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்க ளின் பெயரையே அந்த ஆவணத்திலிருந்து ஒதுக்கிவிட்ட திரு. விஜ யசூரிவின் "தீரச்செயலுக்கு' இதை விட, வேறு என்ன அத்தாட்சி துேண்டும்? முஸ்லிம் காங்கிரவவில், சிங்களவரும் தமிழரும் !
(!pട് }. } (ഔ ഉf இனவாதககட்சி என்று, சிலர் கூ றிய போதிலும், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில், அம்பாறையைச் சேர்ந்த திரு. ருணதாச என்பவர், பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபேட்சகர்களில் ஒருவராக போட்டியிட்டதை திரு. விஜயசூரிய அறி யவிலலையா? என்றும் நான் அவரிடம் கேட்டேன். சிங்கள மக்களும் அவருக்கு வாக்களித்துள்ளனர். நாங்கள் போட்டியிட்ட 24 மாவட் டங்களிலும் சிங்களவரும், தமிழரும் தோட்டத் தொழிலாளரும் பூரீ
 

லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபேட்சகர்களாக இருந்தனர் பெளத்த குருமார், முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் தோன்றி. எங்களுக்கு ஆதரவு கோரினார்கள். ஆகையால், திகாமடுல்ல மாவட்டத்தில் நடை பெறும் விவகாரங்களை எங்களிடம் மூடிமறைக்க எவரும் முற்படக் கூடாது. ஆருக்கும் அதற்கு அதிகாரமும் கிடையாது! தமிழ்ப்பேசும் உநுப்பினர்களில் ஆகக்கூடிய வாக்கு
ஐயா, நான் இங்கே, ஒரு பணிக்காகவே அனுப்பட்டிருக்கிறேன். என் பதை, மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன். இங்குள்ள
தமிழ்ப்பேசும் உறுப்பினர்களில் எனக்குத்தான் 57,000 தனிப்பட்ட வாக்குகள் கிடைத்ததை நீங்கள் அறிவீர்கள். திகாமடுல்ல மாவட் டத்தில் தனி ஒருவருக்கு கிடைத்த ஆகக்கூடிய வாக்குகள் இதுவாகும்
* ... ' (இடைமறிப்பு) "நீங்கள், பேசாமல் இருங்கள்! அல்லது, பி.சி.சி. ஐ. வங்கியில் இருந்து, வங்கி நிறுத்தப்பட்டபிறகு தீங்கள் எடுத்த பணத்பைப்பற்றி பிரஸ்ததாபிப்பேன்! எங்களுக்கு எல்லாம் தெரியும். விரைவில் வெளிப்படுத்துவோம்"
di 鄭劇 (இ டைமறி l ) சபாநாயகர் அவர்கள் ஒழுங்கு ஜனாப் காதர் உட்காருங்கள் ஜனாப், அஸ்வர் அவர்களே, உங்களுடைய ஒழுங்குப்பிரச்சினை
கெளரவ, ஏ.எச்.எம். அஸ்வர்: கெளரவ உறுப்பினர் அவர்கள் இன்னொரு உறுப்பினரின் நடத்தை பற்றிப்பேசுகிறார். அது, நிலை இயற்கட்டளைக்கு மாறுபட்டதாகும். அதுதான் எனது ஒழுங்குப் பிரச்சினை
சபாநாயகர்; அவர் என்ன சொன்னார்? அஸ்வர்; பி.சி.சி.ஐ. வங்கியிலிருந்து பணம் எடுத்ததைப்பற்றிப் பேசினார். அது, அவரது தனிப்பட்ட விஷயம் அஷ்ரஃப் சரி, அதை நான் வாபஸ் பெறுகின்றேன்
சபாராயகர், அவர், அதை வாபஸ் பெற்றுவிட்டார். இனி பேச்சை தொடரட்டும்.
அஷ்ரஃப், நான் குற்றம் சுமத்தியது, கெளரவ உறுப்பினர் மீதல்ல
அஸ்வர்; அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? வங்கி யிடம் கேளுங்கள்:
அஷ்ரஃப், அரசதரப்பினரில் பலர், நேற்றும்இன்றும் ஏன் ஒவ் வொரு நாளுமே அதிஉத்தம ஜனாதிபதி அவர்களைப்பற்றி பல வாறாகப் பேசிப் புகழ்ந்தார்கள். நானும் மகிழ்ச்சியடைந்தேன். ஜனாதிபதி அவர்கள் உயர்ந்த உன்னதமான கோட்பாடுகளைப் பற்றிப்பேசுகிறார். ஆனால், சிலர் உள்ளே இருந்து கொண்டே எல்லாவற்றையும் உடைத்து தள்ளி விடுகிறார்கள்!
உங்கள் ఐణిణ
சபாநாயகர், ஜனாப் அஷ்ரஃப் அவர்கள் , நீங்கள் பத்தோடு நின்று கொள்ளுங்கள். தமிழ்ப்பேசும் மக்களின் நியம ஓணம் பற்றிப்பேசுவதற்காகவே உங்களுக்கு நேரம் ஒதுக்கித்தரப்
می با ’စ္တပ္က سی + + a ... ) نفر از

Page 7
அஷ்ரஃப்; ஆம் ஐயா, நான் என் விஷயத்தை பற்றிய பேசு கின்றேன்.
சபாநாயகர்: சம்பந்தப்படாத ఇ గ్రా விஷயங்களைத் (all ait (58gir றிர்களே * குறுக்கீடுகள்: . -
அஷ்ரஃப், நான் இன்னும் என்னுடைய விஷயத்தில்தான் நிற் கின்றேன். ஆனால், இந்தச்சபையில் சிலர் இருக்கின்றார்கள்
சபாநாயகர், இந்தச்சபையை இழுக்காதீர்கள். குறிப்பிட்ட விஷ யத்துடன் நில்லுங்கள், அம்பாறை மாவட்டத்தில் ஆசிரிய மனம் பற்றிப்பேசுங்கள்,  ി
அஷ்ரஃப்: நன்றி. 3ԶԱմո:
நீதிமன்றங்களுக்குச் சென்று, வாதாடிப்பயிற்சியில்லாதவர்கள் சிலர் இங்கு இருக்கின்றார்கள் பொருத்தத்திற்கும் பொருத்த மின்மைக்கும் வித்தியாசம் தெரியாமல் திணறுகிறார்கள் !! இன வாதம். எவ்வாறு நிலை நாட்டப்படுகிறது என்பதை விளக்குவ தற்கு இவர்களின் வார்த்தைகள் பொருத்தமானவை. குறுக்கீடுகள்: " ."
சபாநாயகர்; ஒழுங்கு நமக்கு நேரக்கட்டுப்பாட்டிருக்கிறது (pj;6)
யமான விஷயங்களை விவாதிப்ப தற்காகத் தான் இந்த ே ஒதுக்கப்பட்டுள்ளது, அதனால், வேறு விவகாரங்களுக்கு செல்வ
அஷ்ரஃப், இல்லை ஐயா, நான் எல்லைக்குள்ளேயே நிற்கிறேன் சபாநாயகர்; 5Ա16 செய்து அம்பாறை மாவட்டத்தைப்பற்றி மட்டும் பேசுங்கள். அஷரஃப்; அப்படியே செய்ஒறேன்
குறுக்கீடுகள் ... isir siti li li li . சபாநாயகர்; உங்கள் விவாதத்தில் நானும் கவனமாகவே இருக் கிறேன் அஷ்ரஃப், எனவே, உங்களுடைய நேர்த்தை அதிகம் எடுத்து விரும்பவில்லை. மீண்டும் ஒருமுறை பேசி, எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காதாகையால், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, திரு' அத்தாவுட செனிவிரெத்ன, திரு. வாசுதேவநாணயக்கார, 6 (S
*** - i , iii
轟
மஹிந்த ராஜபக்ஷ, திரு. நவரத்தினம், 3,693urriř இவ்விவாதத் தில் பங்கு பற்றி ஆதரவளிக்க முன்வந்ததற்காக முன்கூட்டியே
彎 ஜருக்கு எனது நன்றியையும் கூறிவைக்கவி ரும்புகிறேன்
*
 
 
 
 
 

ள வாசகர்களே,
அன் புன்
அஸ்ஸலாமு அலைக்கும்.
தேசியத்தலைவர்" எம். எச். எம். அஷ்ரஃப் அவர்கள் நாடாளு மன்றத்தில் முழங்குகிற உரைகளில் இருந்து, பிரசுரமாகி வெளிவரு
கின்ற தொடரில் இந்த APTA *காவத வெளியீட்டை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம், "التصميسيسيبيسيسيبسيدينديكسونيه "
சமீபத்தில், அம்பாறை மாவட்டத்தில் நடந்த விஷேட ஆசிரிய
நியமனங்களின் போது, முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இழைக் கப்பட்ட சமூக அநீதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அஷ்ரஃப் போர்க்குரல் எழுப்பினார்!
அத்துடன் தமிழ் மூலம் உயர்கல்விகற்று, கல்விக்கல்லூரிக்கான பிரவேசப்பரீட்சையில் சித்தியடைந்துவிட்டு பிரவேசம் கிடைக்காமல் தெருவில் திண்டாடுகின்ற 81 முஸ்லிம் மாணவர்களின் நிர்க்கதியான நிலையைப் பற்றியும் எடுத்துக்கூறினார்.
. st է. ". , , : i. . "אזול
தமிழ்ப்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்திழ் பேசினார். திறமை-இனவிகிதாசார, கொள்கைக்கு விரோதமான் போக்கை சில உயர் அதிகாரிகள் கடைப்பிடிந்து, ஜனாதிபதி அவர்கள் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வேட்டு வுைக்கப்படுவதாகவும் எடுத்துக்கூறினார்!
சகோ அஷ்ரஃப் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கல்வி, உயர்கல்வி அமைச்சர் லலித் அத்துலத் முதலி அவர்கள் தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவதாக
அறிவித்திருக்கின்றார்.
இந்த பிரசுரத்தை விரைவாக வெளிகொணர்வதற்கு உதவிய முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட வெளியீட்டுப் பணிப்யாளர் அல்ஹாஜ் பஸில் எம் மஜீத், பொருளாளர், அல்ஹாஜ் எம். ரி. ஹசன்அலி, சகோ எம். பி. ஏ. அஸிஸ், அச்சுக்கோப்பாளர் சகோ, இத்ரீஸ், மெனிக் லங்கா அச்சகத்தாருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மருதூர்க்கனி தாறுஸ்ஸலாம் என்றும் உங்சள் சேவையில் 5 i (36urg, Gon) rrës Gë austr தேசிய கொள்கை பரப்புச் (@): Fului Gorr Grrri கொழும்பு-2 பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Page 8
(L. 6) SIL) கும் இல் மொழி வேறுபாடுகளை ெ 671957 ܐ ܥܲܬ * பல்வேறு இாகியத்தவர்களையும் பல் பல மொழிகளைப் பேசுகின் artssoհrպմ Ձ .מ"מ இணைக்கும் சொற்றெ
இனத்தால் கிங் இஸ்லாத்தை ୍ அடையாளம் காணப்படு என்ற, தமி இறுக்கொண்டெ @『 @r
LO SFMT
போல புண்ணிமமூர்த் பெயரால் அழைக்கப்படல
( S)
து, பிறப்புடன் அல்லது
பான ஒர் அம்சமாகும். சிந்தனை கொள்கை மாற்ற
鼩臀。
எனவே அறபுப் பெய
தில்லை என்பதை டும் இல் அறபுமொழி ரும் முஸ்லிம்கள் அல்ல ெ శ్లో காள்ளவேண்டும்.
കൃൂ, 8 ീട് ബ്& கவே செய்கின்ற்னர்,
ബ്, ബി18് ബ: L് ജിൻ &ീറ്റ് வாதக் கட்சியுமல்ல என்ட
షో 47 ఆగస్థ(L.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

rug ger, p, (కిస్తో வன்று நிற்கும் ஒரு சொற் இனங்களையும் பல்வேறு வேறு தேசத் ■ 喜
அழைக்கப்படலாம்.
அபூபக்கர் என்ற
I È AC . கான் ரூம்போது ஒரு மணி
eTu T T T T T OOO OOOS OOO S SSM 鹽 } # స్ శ్రీ &_ණී. தொடர் :ன மாற்றத்தால் அல்லது }୍ জেক্ট / 6 / AP#1)
ர்கள் ஒருவனை முஸ்லிம் ZS OB q T T O O Tk ekeYM S S Y OO OT M S O T ee LL ன்பதையும் தாம் தெரிது
ജൂീ ടൂ, 5 ? &n
| groë Laurish of 968 Ն
് ബ്
த த்ரம் முதலில்