கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாராளுமன்றத்தில் விடுதலை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முழக்கம்

Page 1
2,
விடுதலை தொழி
தலைவர்
நாம் தொழிலா
0C00C00C0K
ushehs
தலைவர் ஜனப் அஷ்ரஃ
கைத்தொழில்
பெருந்தோட்ட
M.M.M. NOORUL HAGU O CL
EDITOR OF AL HUTHA 129, OSMAN ROAD
SAINTHAMARUTHU - 1
 
 
 

ன்றத்தில்
லாளர் காங்கிரஸ்
முழக்கம்
ளிகள் அல்ல!
cooedoed-cood
索
el 0a5c00C.000
hfléhß6ll!
S. L. M. C. (UT. 9 .) அமைச்சின் மீதான விவாதத்தில் —N பேருரை. Η
8 .
belowAN MASSA
FRANCE JOURNAS wr. 1293, osMAN RGAP,
...ast) - 8

Page 2
ჯზ ქ .عبیر (گیتار اشاره به نام " " شد
3.
"பிஸ்மில்லாஹிர் றஹ்மானிப் றஹீம் "
கெளரவ தவிசாளர வர்களே, பெருந்தோட்டக் கைக்தொழில் அமைச்சின் வாக்குப்பணங்களில் மீதான விவாதத்தில் கலந்துகொ வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இதற்கான காரணிகளில் ஒன்று, தற்போதைய அமைச்சரவர்கள் தம்முடைய வாழ்வில் பெரும் பகுதியை அடக்கப்பட்டு-ஒடுக்கப்பட்டு-அடிமைகளாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மலையக மக்களுடன் செலவு செய்தவர் அவருக்குத் துணையாக இருக்கின்ற கெளரவ இராஜாங்க அமைச்சர வாகளும் கெளரவ பெருந்தோட்டச் சேவை அமைச்சர்களும் மலேயக மக்களுடன் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிருர்கள்.
மலையக மக்களுக்காக, அவர்களின் நிரந்தர அரசியல் பொருளாதார விடுதலை பற்றிய பேசும் சந்தர்ப்பம் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குக் கிடைத்தமைக்காக நான் சந்தோஷப்படுகின்றேன். பெருந் தோட்டக் கைத்தொழிலின் முதுகெலும்பான ஏழைத்தொழிலாளர் சதா ஏக்கத்துடனும் பெருமூச்சுடனும் கண்ணிரும் கம்பலையுமாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றர்கள், சிந்தனைச் சுதந்திரமோ, பொருளாதாரச் சுதந்திரமோ அற்றவர்களாகவும் அரசியல் சுதந்திரத்தைப் பிரசா உரிமை கிடைத்த பின்னர்கூட அனுபவிக்காதவர்களாயும் மலையக மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்ருர்கள். அர்த்தமுள்ள சிந்தனைச் சுதந்திரத்தையும் பொருளாதாரச் சுதந்திரத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் கனவு காண்பவர்களாக வாழும் அவர்களின் அபிலாசைகளுக்குச் சரியான வழிகாட்டலைக் கொடுக்க வேண்டிய அவசியம் என்றுமில்லாதவாறு இன்று ஏற்பட்டுள்ளது
தேயிலேக் கூடைகளைச் சுமக்கும் அவர்களின் மீது கூலித்தொழி லாளிகள் என்ற நிரந்தரமான முத்திரை குத்தப்பட்டுள்ளது பிறக்கும் குழந்தைகள் எவ்வளவுதான் கல்வி கற்றுத் தேறினுலும் கூட, அவர்களின் பிறப்புச் சாட்சிப் பத்திரங்கள் கூட அவர்களின் பரம்பரையினதும் அவர்களே வாட்டும் சாதிக் கொடிமைகளினதும் அவர்கள் செய்யும் கொக் தடிமைத் தொழில்களினதும் அடிமைச் சான்றிதழ் களாகவே இன்றும் உள்ளன.
(இன்று () ட் லேயுள்ள பிரசைகள் யாவரும் இலங்கையர்களே என்ற குரலே நாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிருேம். இந்நாட்டு மக்கள் யாவரும் இலங்கையர்களே என்ற இந்த வரைவிலக் கணத்திலிருந்து மலேயா மக்கா மாந்திரம் பிரித்துப் பார்க்கக்கூடாது இந்தியாவிலேயிருந்து வாக இன்னுமொரு நாட்டிலேயிருந்து வந்தவர்கள்-என்ற மா வட்டங்களிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டும். இந்த நாட்டை சொடு எனறு கொண்டாடுவதற்கு யாருக்கும் உரிமை நாள் எல்லோரும் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் காம் மாவே "எங்களுக்குள் உயர்ந்தவர்கள்-எங்களுக்குள் தாழ்ந்தவா' என்ற எண்ணங்களுக்கு அப்பால் நாம் உயர்ந்து செல்லும்போதுகா மயக மக்களேயும் சரி சம உரிமையுள்ளவர்களாகப் பார்க்கவும் அாக சிந்திக்கவும் எம்மால் முடியும்.
யார் இந்த மலையக மக்கள் ஒரு சா பொா தோட்டத் துரைமார்களுக்காக தமது இக்காக வியாய உழைத்தவர்கள். அவர்கள் சிந்திய வியர்வையும் அடா காக்கக் தினமும அவர்கள் தானம் செய்த (2) II, I, (Ipoh, lahir (M) ir III inhi niini தைகளில் பர்டும் எங்கள் அழகிய மலைப் பிரதேசமாய் மாறியா
ஆந்த்ம்லைகளுக்குடிேலே இதமூட்டும் நிரந்தர பச்சைக் கம்பளங்கா
விரித்தகைகள்,சமூக-பொருளாதார விலங்குகளால் கட்டுண்ட மலே
கைகளே என்பதை நாம் மறந்டவிட முடியாதுit is ,
 
 
 
 

Ο τη " ")
ஒரு காலத்தில் தோட்டத்துரை மார்களின் வியடகள் இன்று 'ஜனவசம்' அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் போன்ற அர அமைப்புக்களின் கூலியாட்கள்! தோட்டங்களின் உரிமையிலேதான் மாற்றங்கள் ஏற்பட்டனவே தவிர அத்தோட்டங்களிலே வேலை செய்யும் மக்களின் வாழ்விலே)-அவர்களின் தலையெழுத்திலே-மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
மலையக மக்களின் தலையெழுத்தை மாற்றியே தீர வேண்டும். அவர்களின் கைகளிலும் கால்களிலும் நெஞ்சங்களிலும் போடப்பட டுள்ள பொருளாதார விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும். 'அச்சமும், மடமையும் அடிமைச் சிறுமதியும், உச்சத்தில் கொண்ட ஊமைச் சமூக' மாக வாழும் மலையக மக்களே, வீரமும் விருப்பும் விடுதலை உணர்வும் கொண்ட, பொருளாதார வளம் மிக்க சமூகமாக மாற்றுவதும், அந்தச் சமூக மாற்றத்தினூடாக அவர்களும் இலங்கை நாடும் மேலும் பயன் பெறுவதும் நமது தலையாய இலட்சியமாக அமைய வேண்டும்,
இன்றைய அரசாங்கத்தின் கொள்கை மக்கள் மயப்படுத்துவதாகும். நாட்டுச் சொத்துக்களை மக்கள் மயப்படுத்தும் உங்கள் முயற்சியில் ஏன் மலையகத் தோட்டங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்? தொழிலாளர்களின் விடுதலை என்பது, அவர்களது வாழ்வில்-எண்ணத்தில்-செயலில் மாற்றங்களை ஏற்படுத்தாதவரை அர்த்தமற்றுப் போய்விடும். தொழிலாளர் விடுதலை என்பது சுதந்திரம் கிடைத்து நாற்பது ஆண்டுகள் சென்ற பின்னர்கூட வெறும் வெற்றுக் கோஷமாகவே இருந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர் விடுதலையென்பது வாழ்வின் அர்த்தமுள்ள தத்துவமாக மாற்றப்பட வேண்டும்,
தனி முதலாளித்துவ வாதிகளின் கைகளிலிருந்த தொழிலாளர்கள் இன்று "ஜனவசம” போன்ற அரசமைப்புக்களின் கீழ் அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தோட்டத்துரைமார்களின் கீழும் அவர்கள் தொழிலாளர்கள்தாம்; "ஜனவசம' வின் கீழும் அவர்கள் தொழிலாளர்கள்தாம், முதலாளிகளின் பெயர்களும் முகவரிகளுமே மாற்றம் பெற்றனவேயொழிய தொழிலாளர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படவேயில்லை. இந்த மாற்றம் தேவையெனில், தொழிலாளர் விடுதலை அர்த்தமுள்ளதாக ஆகவேண்டுமெனில், தொழி லாளர்கள் என்ற நிலையிலிருந்து தேயிலை, இறப்பர் செல்வங்களின் பங்காளிகளாக மலையக மக்கள் மாற்றப்பட வேண்டும் "மலையக மக்கள் இனிமேலும் தொழிலாளர்கள் அல்லர், மலையகச் செல்வத்தின் பிரிக்க முடியாத பங்காளிகள் அவர்கள்" என்ற சுலோகங்கள் தோட்டங்களின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பிறந்து வளரும் பொழுது ஒவ்வொரு மலையக மகனும், ஒவ்வொரு மலையக மகளும், தான் வேலை செய்யும் தோட்டத்தில், அதன் வருமானத்தில், பங்காளிகளாக மாறுவார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் வரு மானத்தில் தேவைக்கு உரியது போக சேமிப்பு-மிச்சம்-என்பன ஏற்படும். எனவேதான் பெருந்தோட்டங்களை மக்கள் மயப்படுத்தி, தொழிலாளர்களைப் பங்காளிகளாக்கும்படி மலையக மக்கள் சார்பில் கெளரவ அமைச்சரை அரசாங்கத்தையும் வேண்டிக்கொள்ள விரும்புகின்றன்.
அரசாங்க ஊழியர்களுக்கும் கூட்டுத்தாபன ஊழியர்களுக்குமான விசேட சம்பளக் கொடுப்பனவு முறை இன்று நடைமுறையில் உள்ளது. ஆனல், மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அது இல்லை. மலையக மக்களுக்கு மாத்திரம் சம்பளம் வழங்கும் முறையில் பாகுபாடு இருக்கக் கூடாது. பிச்சைக்காரர்களுக்கு கூலி வழங்குவது போன்ற நடைமுறையை மாற்றி, அவர்கள் கெளரவத்துடனும்

Page 3
நாகரிகத்துடனும் நடத்தப்பட வேண்டும் அரசாங்க ஊழியர்களுக்கு மாதா மாதம் 200 ரூபா 300 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்ட போது மலையக மக்கள் மாத்திரம் இந்த நாட்டின் திறைசேரியினுலும் இந்த அரசாங்கத்தினுலும் பிரஜைகளாக இல்லையென்ருலும்-மனிதர் களாகக்கூட மதிக்கப்படவில்லை. வாழ்ககைச் செலவு புள்ளி உயர்ந்து கொண்டு போகும்போது, மலையக மக்களின் வாழ்க்கைச் செலவுப் புள்ளி மாத்திரம் உயராத மாருத நிலையான ஒன்ரு என்ற வினுவை இந்தக் கைளரவ சபையிலே எழுப்ப விரும்பகின்றேன். இடையீடு மலையக மக்கள் மாத்திரம், பசி இல்லாத வயிறுகளுடனும் தாகம் இல்லாத வாய்களுடனுமா படைக்கப்பட்டார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் இன்று அவர்களுக்கு வேலைசெய்யும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதுகூட, பிச்சை வழங்கும் நிலைக்கு ஒப்பாகவே உள்ளது. வேலைசெய்யும் சந்தர்ப்பத்தைப் பெறுவது மலையக மக்களின் உரிமை அவர்களுக்கு வேலை வழங்குவது அரசின் கடமை என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன். மலையகச் செல்வத்தின் பிரிக்க முடியாத பங்காளி களாக அவர்கள் மாற்தப்படும்வரை மாதாந்த அடிப்படையில் அவர் களுக்குச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். சம்பளத்துடன் லீவு வசதிகள், வைத்திய வசதிகள் என்பவற்றைப் பெறுவது அவர்களின் அடிப்படை உரிமைகளாகும். சனி, ஞாயிறு போயா நாட்களில் வேலை செய்ய அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டால், அதற்கென விசேட சம்பளம் வழங்கப்படவேண்டும் எனவும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
அரசாங்க நிருவாக முறையின் பலன்களை உரிய முறையில் பெறு வதில் இருந்தும்கூட மலையக மக்கள் புறக்கணிக்கப்படக்கூடாது. ஆகவே, மலையகத்திலும் கிராம சேவையாளர். பிரிவுகளும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும் அடிமட்டத் தலைமைத் துவ உருவாக்கலை மனதில் வைத்து சமாதான நீதவான்களாக இன் னும் அதிகமான மலையக மக்களை நியமிக்க அரசு தயங்கக்கூடாது,
கெளரவ ஜனதிபதி அவர்களின் எல்லோருக்கும் வீடு என்ற தத்துவத்தை ஜீரணிக்கின்றபோது, ஒவ்வொரு மலையகக் குடும்பமும் தனக்குரிய தனியான நவீன வசதிகளையுடைய வீடுகளில் இருக்க வேண்டுமென நான் கனவு காண்கின்றேன். என் கனவுகளை நனவு களாக்கும்படி இறைவனை இருகரமேந்திப் பிரார்த்திக்கின்றேன்.
பாடசாலை, தண்ணிர், குடிநீர், மலசலகட வசதிகள், மருத்துவ வசதிகள், மகப்பேற்று வசதிகள், ஏன், சுடுநீர் கூட குடிப்பதற்கும் குளிப்பதற்கும் இல்லாத நிலையிலுள்ள ஏழை மலையக பாட்டாளி மக்களுக்காக கெளரவ அமைச்சர் அவர்களின் இதயம் இரங்கவேண் டும் என நான் ஆசிக்கின்றேன். மலையகப் பாடசாலைகளின் நிலை பரிதாபகரமானது, அவற்றை மாட்டுத் தொழுவத்துடன் போட்டி யிட விட்டால், அவை நிச்சயமாக வெல்லத்தான் செய்யும். ஆனல் இருந்தும்கூட அப் பாடசாலைகளில் கல்வி பயிலச் செல்பவர்கள் மந்தைக் கூட்டமல்ல அவர்கள் இந்த மனித சமூகத்தின் ஒர் அங் கம்-இந்த நாட்டுப் பிரஜைகள்-நாளைய தலைவர்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. மலையக மக்களுக்காகத் தனியான ஒரு சர்வ கலாசாலை அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். அதை வலியுறுத்தி நினைவூட்ட விரும்புகின்
றேன்.
மலையகத்தில் வாழும் ஏழை மக்களுக்காக-ஏழை மாணவர்களுக்
காக-இலவச சீருடை இலவச சப்பாத்து முதலிய வசதிகள் செய்யப்
பட வேண்டும். வசதியான இடங்களில், அந்த மக்கள் தம் வீடுகளி லிருந்து பாடசாலைக்குச் செல்ல போக்குவரத்து வச்திகள் செய்யப் பட வேண்டும் மலையக மாணவர்கனின் கல்வி அபிவிருத்தியில் இன் னும் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும்.

தவிசாளர் அவர்களே, சத்துணவு இல்லா வர்களாகவும் ாே பு
றவர்களாகவும் இருக்கும் மலேயகக் குழந்தைகளினதும் மலயார் சிறுவர்களினதும் நல்வாழ்வுக்கான புதிய திட்டங்கள் வருக்கப்ப
வேண்டும். நமது நாட்டின் தேசிய வருமானங்களில் பிரதானமானது தேயிலை ஏற்றுமதியின் மூலம் கிடைப்பதாகும் வெளிநாடு செல்லும்
போது, 'நான் ஓர் இலங்கையன்" என அறிமுகம் செய்யும்போது, 'உலகிலேயே மிகச் சிறந்த தேயிலையை உற்பத்தி செய்கின்றவர்கள் அல்லவா நீங்கள்" என்று பிறநாட்டவர் எம்மைக் கெளரவிக்ன்ெ முர்கள்- மனித உரிமை மீறல்கள் என்ற குற்றச்சாட்டுடன் சர்வ தேச மனசாட்சி என்னும் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிக் கண்டில் இருக்கும் எங்களுக்கு, வெளிநாடுகளுக்குப் போகின்றபோது இந் தக் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் கெளரவத்தை தருகின்றவர் கள் மலையக மக்கள், அந்த மதிப்புக்கான காரணம் எங்களுடைய தேயிலையும் தேயிலையை உற்பத்தி செய்கின்றவர்களுமேயாகும்.
இத்தகைய கஷ்டங்களுக்கு மத்தியிலும் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலுப் எமக்குச் சிறப்பையும் கெளரவத்தையும் பெற்றுத் தருகின்ற மலையக மக்களின் பங்கை நாம் குறைவாக எடைபோடக்கூடாது. "அவர்களை நாம் எவ்வாறு கவனிக்கின்ருேம்; அவர்களை நாம் எவ்வாறு கெளரவிக்கின்ருேம்' என்ற கேள்விகள் எமது மனச் சாட்சியை உறுத்த வேண்டும். ஆகவே, தவிசாளர் அவர்களே, எமது மனச்சாட்சியையும் இந்த நாட்டின் மனச்சாட்சியையும் ஆறுதல் பெறச் செய்வதற்காகவாவது தேயிலை வருமானத்தில் ஆக்ககுறைந்தது ஒரு வீதத்தையாவது தேயிலை உற்பத்தியாளர்களின் விசேட வாழ்வு வழங்களுக்காக உபயோகிக்கும்படியும் அதற்காக திடசங்கற்பம் பூணும்படியும் நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன். அந்த வருமானத்தில் ஒரு வீதத்தை மலையக மக்கள் நல்வாழ்வு நிதியம் ஒன்றுக்காக உபயோகித்து அதன் மூலம் அந்த மக்களின் வாழ்வை மேலும் வளம்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும்.
மலையகத் தோட்டங்களிலே இன்று புற்றுநோயாக மாறியுள்ள சாராயத் தவறனைப் பற்றியும் நான் சொல்லாமலிருக்க முடியாது. தோட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ள சாராயத் தவறணகள் யாவும் உடனடியாக மூடப்பட வேண்டும். மதுப் பழக்கத்திற்கு அடி மையான கணவன்மாராலும், மதுப்பழக்கத்திற்கு அடிமையான சகோதரர்களாலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையான பிள்ளைகளா லும் குட்டிச்சுவரான எத்தளையோ குடும்பங்களிலுள்ள சகோதரிகளும் பிள்ளைகளும் இதனுல் பெருமூச்சு விட்டு நிம்மதியடைவார்கள்.
தோட்டங்களிளே வேலை செய்யும் மலையக மக்களிடையே கட்டா யச் சேமிப்புத் திட்டமொன்றைத் தோட்ட நிருவாகங்களின் மூலம் அறிமுகம் செய்யவேண்டும். அடையாள அட்டைகளைப் பெறுவதிலும் பிறப்பு, திருமண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெறுவதிலும் கடவுச் சீட்டுக்களைப் பெறுவதிலும் உள்ள கஷ்டங்கள் நீக்கப்படவேண்டு ம் கச்சேரியில் மாத்திரந்தான் கல்யாணம் பதிவு செய்யப்படலாமென்ற நிலைமையை மாற்றி சம்பிரதாயபூர்வமாக கோயில்களிலே நடைபெறும் திருமணங்களை அங்கேயே அங்கீகரித்துப் பதிவு செய்வதற்கான புதிய நடைமுறைகள் மலையகப் பிரதேசங்களிலே அறிமுகப்படுத்தப் பட வேண்டும். நவீன வைத்தியக் கல்வி முறையில் பயிற்சி பெற்ற வர்களின் தலைமையின்கீழ் மலையக வைத்தியசாலைகள் சீரமைக்கப்பட வெண்டும். எனக்கு ஒதுக்கப்பட்ட இந்தக் குறுகியகால அவகாசத்தில்

Page 4
இரத்தினச் சுருக்கமாக, மலையக கள் கனவுகளே, மளேயக மக்களின் காலம் எவ்வாறு மலரவேண்டும் எ எனது எண்ணக்கருக்களை-நாடாளு நான் விதைத்துக் கொண்டிருக்கின்
கெளரவ தவிசாளர் அவர்க6ே நாள் முளைக்கும் இந்தவிதைகள் 6 விதைகள் என ருே ஒரு நாள் விளை அடிமைகளாய் உழலும் மலையகச் ருந்து பிறக்கவுள்ள விடுதலையும் உர் அறுவடை செய்தே தீருவார்கள். தொழிலாளர்களல்ல, அவர்கள் தே என்ற புதிய கோஷத்தை முன்வை
༼འི་ ଶ୍ରେ:''' ({}, {1} ଓ ଐ, ଔ, ୡ) {
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
குறைந்த விலையில் தலைவரினதும், கட்சியின் .ெ ஒலி-ஒளி நடாக்களையும் (
செய்து கொள்
மேலதிக விபரங்களுக்கு
A. M. A. A ZEEZ
Director of Documentation SRI LANKA MUSLIMA CONGRESS 51, Vauxhali Lane,
Colombo 2.
வெளியிடுபவர்- வி. ஏ. இராமைய தொழிலாளர் காங்கிரஸ் 51 வெ
 
 
 
 
 
 
 

க்களின் கண்ணிரை, மலையக மக் அபிலாசைகளை, அவர்களின் எதிர் ன்ற என் மனக்கொட்டைகளைமன்றம் என்ற இந்த வயலிலே றேன்.
இந்த விதைகள் என்றே ஒரு ன்ருே ஒரு நாள் வளரும்: இந்த
யும். இந்த விளைச்சல்களை இன்று
சகோதரிகளின் மணிவயிறுகளிலி மையும் பெற்ற வீரர்கள் நிச்சயம் மலையக மக்கள் இனிமேலும் யிலைச் செல்வத்தின் பங்காளிகள்' த்து விடைபெறுகின்றேன்.
இ ஐ ஐ'
க்குண்டு
தொடர்பான வெளியீடுகள் விற்பனைக்குண்டு
Fயற்பாடுகள் தொடர்ப்பான 1றைந்த விலையில் பதிவு ாவும் முடியும்
பொதுச் செயலாளர் விடுதலை க்ஸ்சோல் லேன் கொழும்பு 2