கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு சமூகம் விழித்துக்கொள்கிறது

Page 1
M. M. M. NOORUL, HAGU O96
EDITOR OF AL HUTHA 129, OSMAN ROAD
SAINTHAMARARUTHU - 1
 
 

AMAMAht. Mo?ogeUt#48ttJ.P DiPLOMA IN ATASS MEDIA FREELANCE JOURNALIST & WRITER
:29B, OSMAN RGAG, ŞANTHAMARyTHy - 95
i Tibi asig, Gerrarib-2

Page 2

OC) 6 ()
eseSeS SeSe eesese seseesese ese sesesesseSeeseeseseseeseseseeeS00eSeese0ee e0e0eeeeeJJJJeeeJseesLEc
- 1 -
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அனைத்துலக ரட்சகனும், அரசர்களுக்கெல்லாம் அரசனுமா கிய அல்லாஹ்வைப் புகழ்ந்தவனுகவும்,
அவனது ஹபீப், ஸர்தாரே ஆலம், ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம் அவர்கள்மீது ஸலவாத்தும் ஸலாமும் ஒதியவனுகவும்,
உங்கள் அனைவர்மீதும் சகோதர வாஞ்சையில் ஸ ல 7 ம் சொன்னவனுகவும் தொடங்குகிறேன்.
எனதன்புள்ள சகோதரர்களே! பெரியோர்களே! நண்பர்களே! தம்பிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுலில்லாஹி வபரகாது ஹ" !
என் இனிய சகோதரர்களே!
இந்த நன்னுளின் மீது இறைவன் நன்மாராயம் சொல் வானுக!
அவனது நல்லடியார்கள் நடந்த வழியில் நமது கால்களையும் பலப்படுத்துவானுக!
இலங்கை முஸ்லிம்கள் அனைவர் மீதும், உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் அவனது ரஹ்மத் எனும் கருணை பொழிவதாக!
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியா யத்தை நாம் இன்று, இங்கு தொடங்கி வைக்கின்ருேம். இந்தப் புதிய ஏட்டின் முதற் பக்கத்தில் எம்மனைவரதும் பெயர்கள் பொன் எழுத் துக்களால் பொறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே அவனே நமக்கு நல்லெண்ணங்களையும் உயர்ந்த இலட்சியங்களையும் உதிக்கச் செய்து நேர்வழியைக் காட்டுகின்றன்.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் இவ்வாருன ஒரு திசை திருப்பம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கின்ருேம். அத் தகைய ஒரு திசைதிருப்பத்தை விரும்பிய ஆத்மாக்களின் கூட்டமாக
qe sees seeeeseeseseeeesese0seseseseseeeeesesese J0eseseseseseseseseseeseeseseseessesee eeeS

Page 3
OZZYYYZ Le Seek SeZYYeLeLeeSeS Se eeSeY SLY Ye YeYYLL LeeeL YeSeYZ eSLe e ee eeee L ee Le eYee kTeeseYseLeeTeeSeSeesYYSeeTYYYY
- 2 -܂
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 6வது வருடாந்த ம | ந 1 பட்  ைட அமைத்துத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.
இலங்கை முஸ்லிம்கள் தமது இறந்த காலத்தை எண்ணிப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் - முதன்முறையாக அவர்களது அரசியல் அறிவு விழித்துக் கொண்டது. அவர்கள் தமது இறந்த கால த்தை ஏங்கிப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் அவர்களது அரசியல் அறிவு எழுந்து உட்கார்ந்து கொண்டது. சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளுக்கு பழுதுவரத் தொடங்கியதும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அறிவு இயங்கத் தொடங்கியது.
இந்த இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து, நாட்டின் நாலா பகுதிகளிலும் வேகமடைந்து வந்துள்ளது. சிதறி யும் பரவியும் கிடந்த புதிய உணர்வுகளைக் கூட்டுச் சேர்த்து-அதற்கு மொத்த வடிவம் வழங்கக் கூடிய தைரியம் யாருக்குமே இரு க் க வில்லை. பூனைக்கு மணிகட்டுவது யார்' என்ற கேள்விக்கு தைரியத் துடன் மேடையேறி பதில் கூற பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தன்னை ஆயத்தம் செய்து வந்தது. அந்த முயற் சியின் புதிய பரிமாணமே இன்றைய எமது சந்திப்பாகும்.
இலங்கைமுஸ்லிம்களிடையே-அவர்களுக்கான அரசியல் கட்சி யொன்றின் தேவைப்பாடு இன்று நேற்று உணரப்பட்டஒன்றல்ல. பிரஜா உரிமைச் சட்டத்தாலும், சிங்களம் மாத்திரமே உத்தியோக மொழி என்ற கொள்கையாலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் - அந்த இரண்டு பெரிய நடவடிக்கைகளையும் சிறுபான்மை இனங்கள் சந்தித்த போது -அவற்றை ஆரம்ப சவால்களாகவே கருதின. அவற்றிற்குப் பின்னும் ஒன்றன் பின் ஒன்ருக பேரினவாதப் போக்குகள் தொடர்வ தற்காக அப்போதே தெளிவாகத் தென்பட்ட அறிகுறிகளினுல்முஸ்லிம் சமூகம் விழித்துக் கொள்ளத் தவறவில்லை. தமது அடிப் || (o)) [ உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவும் - தமது அடக்கப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டவுமான பலமுள்ள சாதனமாக ஒரு தனி அர சியல் கட்சியை முஸ்லிம் சமூகம் எப்போதும் வேண்டி வந்திருக்கின்றது.
- முதல் அரசியல் ஸ்தாபனம்:
முதல் அரசியல் ஸ்தாபனம் 1957-10-17ல் கல்முனை நகரமண் க்ல்ெ இந்தியாவைச் சேர்ந்த மெளலவி எஸ்.எம். மஷார்மெளலான ாரின் தலமையில் கூடிய கிழக்கிலங்கை பேராளர்களின் மாநாட்
...OH−∞චුචුචුළුණූ පළුද්‍ය පුළුපළාතූපත්‍ර එළු පළාත තූළු පළා පළඳා එපඑළු{
 
 
 
 
 
 
 

Sqq T LLL LL k k LLLL LL LLL sL ssZ s se s se s s e S sL ss0L sLLOO OOO ee s ss Y LLL YYYY eT ZZYYYYYZZZYYZZZLS
- 3 -
டில் இஸ்லாமிய ஐக்கிய முன்னணி என்ற ஓர் அரசியல் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டது. இந்த மாநாட்டில் 275 பேராளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ஏறத்தாழ பதினறு பேர் கையெழுத்துக்கூட வைக்க முடியாமல்-தமது பெருவிரல் அடையாளங்களை பதித்தவர் கள் என்ருல்-எழுதப் படிக்கத் தெரியாதவர்களிடம் கூட அப்போது மேலோங்கியிருந்த அரசியல் எழுச்சியையும் சமூக உணர்ச்சியையும் நம்மால் இனம் கண்டு கொள்ள முடியும்.
இந்த இஸ்லாமிய ஐக்கிய முன்னணிதான் 1960ம் ஆண் டு ஐ'லே தேர்தலுக்காக தேர்தல் கமிஷனர் அவர்களால் 'உதய சூரி யன், சின்னத்துடன் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது அரசியல் கட்சி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி வேண்டுமென்ற எண்ணம் கடந்த முப்பது ஆண்டுகளாக வெவ்வேறு பரிமாணங்களையும் பெயர்களையும் பெற்று வந்துள்ளது. இஸ்லாமிய ஐக்கிய முன்னணி - இஸ்லாமிய சோஷலிஸ் முன்னணி - மாக்ஷிய எதிர்ப்பு முன்னணி - கொழும்பு முஸ்லிம் ஐக்கிய முன்னணி - கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன் னணி - என்று, சமூகத்தின் மத்தியில் பிரபல்யம் அடைந்த எல்லா அரசியல் ஸ்தாபனங்களும் - முஸ்லிம்களுக்கு மத்தியிலிருந்து தனி கட்சி' என்ற உணர்வின் மீது கட்டி எழுப்பப் பட்டவை என்பதனை மறந்துவிட முடியாது.
ஏற்கனவே இரு ந் த சமூகசேவை இயக்கங்களும், இப் போது இருக்கும் சமூகசேவை இயக்கங்களும் சமூக சேவா சங் கங்ளாக அல்லது சமூக சேவை மாத் தி ர ம் செய்பவை யாக அல்லது அரசியல் கலப்புத் தொனிக்கும் பெயர்களில் அரசியல் ரீதியில் மழுங்கிய சமூக சேவை ஸ்தாபனங்களாக தே ர் த லி ல் தொழிற்பட்டு வந்தன; வருகின்றன. ஆயினும் இவைகளில் எதுவும் முஸ்லிம்களுக்கென்று பிரத்தியேகமாக - தனித்துவமுடைய ஒர் அரசி யல் இயக்கமாக இருந்ததில்லை. சிங்கள- அதி பெரும்பான்மையான
தேசியக் கட்சிகளில் ஒன்றுடனுே அல்லது மற்றையதொன்றுடனே தான் கூட்டுச் சேர்ந்திருந்தன. முஸ்லிம் ஐக்கிய முன்னணி மாத்தி
ரம் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. ஆனுல் இந்த அரசியல் கூட்டை முஸ்லிம் ஐக்கிய முன்னணி போட்டி யிட்ட நான்கு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் நிராகரித்தனர்.
鶯鶯鶯鶯↔•馨鶯鶯鶯@•蠍燃•嘯@@•@•@@@•@•徽•@鸚黴@@鶯鶯鶯鶯鬱》醫鬱徽@↔鱲

Page 4
eseYe e ess sseeJsJse eSeseeJeJsJJesessSeJseeseeJeeSeeeSeeeSeesse eSesssss sesssessssssJYsJ es sss Je se eseAeYeseeS LLL
y
- 4 -
முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற பொம்மைகள்:
சிங் க ள - அ தி பெ ரு ம் பா ன்  ைமயா ன க ட் சி, அரசாங்கத்தை அமைக்கும் போது, அக்கட்சியோடிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம்களாலோ அல்லது முஸ்லிம்கள் அல் லாதோராலோ தெரியப்பட்டிருந்தாலும் - அவர்கள் முஸ்லிம்களுக் கான ஒரு கட்சியின் பிரதிநிதிகளாக ஒருபோதும் இருந்ததில்லை. அவர்களெல்லாம் பதவியில் இருந்த போதும், இருக்கின்ற போதும் தான் - முஸ்லிம்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளும் சலு கைகளும் மிக வேகமாக மறையத் தொடங்கின. அதாவது, இலங்கை முஸ்லிம்கள் பங்குபற்றிய அரசாங்கத்திலிருந்த கட்சிகளின் போக்கு களாலேயே தமது உரிமைகளே இழந்து வந்துள்ளனர். தேசியக் கட்சி களின் அரசியல் நடவடிக்கைகளையும் போக்குகளையும் தடுத்து நிறுத் தக் கூடிய திராணி அவர்களுக்கு ஒருபோதும் இருக்கவில்லை. அதி பெருமபான்மைத் தேசியக் கட்சியில் சேர்ந்திருக்கும் முஸ்லிம் பிரதி நிதிகள் அத்தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் அபி லாசைகளுக்குப் புறம்பான - பேரின நன்மைக்கான போக்கையே மறைமுகமாக ஆதரிக்கக் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். GF) Jiij #5 GMT தேசிய கட்சியில் அடைக்கலம் பெற்று அதிலிருந்தவாறே அக்கட்சி யின் சிறுபான்மை விரோதச் செயல்களுக்கு எதிர்த்துக் குரல் கொடுப் பதென்பது இயலாத காரியம் அவர்களால் இப் பொறுப்பை ஒரு போதும் செய்யவே முடியாது. ஆயினும் கூட அற்ப சலுகைகளுக்காக அரிய உரிமைகளை இழக்க அறியாக் குழந்தைகளைப் போல் ஆயத்தமாக இருக்கிருர்கள். அத்தகைய பிரதிநிதிகளால் எஞ்சியுள்ள உரிமைக ளேக்கூட காக்கவோ அல்லது இஸ்லாமிய எழுச்சிக்கு தூபமிடவோ ஒருபோதும் முடியப் போவதில்லை.
ஆதலால், முஸ்லிம்கள் இலங்கையில் தமது கெளரவத்தை யும் உரிமையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்று விரும்பி ஞல், தங்களது உரிமைகளுக்கு உத்தரவாதம் கூறும் உறுப்பினர்களே யும் தாங்களே அமைத்துக்கொள்வதுதான் சாத்தியமான ஒரே வழி என்பதனை அவர்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர்.
நம்பிக்கை தளர்ந்தது:
LI up |b (ଗ l) (୨ lb) அரசியல்வாதிகளும், பழுத்த இயக்
கங்களும் இருக்கும்போது அவர்களும் அவைகளும் முன் வந்து முஸ்லிம்களுக்கான ஒரு கட்சியை உருவாக்குவார்கள் என்று
esLeLeLLeL0JJLJeJss0sYLsYJJskSeJs0J0see eeJeJJsLe0LLsSese00e0eJ0k0sYYJJeeseeYeeLLLJeeJkeJkekeeLeLeLekeJkeJeSzJe
s
é.

එච්.එච්.තථ්‍යාත්‍රිඝතතළුතතන පතපත පතළුපත තතපපතළුතන පවතතනව එළුවන.චතඪඑච්චතුපස පළපත
- 5 -
நாமெல்லோரும் நம்பிக்கொண்டிருந்தோம் . நாட்களைக் கடத்திக் கொண்டும் நாடகம் நடித்துக் கொண்டும் அவர்கள் செல்வதைத் தவிர வேருென்றும் உருப்படியாக நடக்கவில்லை. ஆயுதப் போராட் டத்தின் மூலம் உரிமைகளைப் பெறுகின்ற நிலைமைக்கு நாம் தள்ளப் படவில்லை என்பதற்காக, வாய் திறந்தாவது நாம் நமது உரிமைகளை தட்டிக் கேட்கக் கூடாதா? எமது சமூகத்தின் உரிமைக் குரலே இத் தகையவர்கள் இனிமேலாவது எழுப்புவார்கள் என்ற நம்பிக்கையை
இளைய தலைமுறை இழந்து கொண்டிருக்கின்றது.
பேரினவாத தலைவர்களிடம் நல்ல பிள்ளைகள் என்ற பெயர் பெறுகின்ற ஒரே இலட்சியத்துடனும்-தங்கள் பதவிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனும் இருக்கும் இவர்களின் கரங்க எளிடம் இன்னும் நாம் எமது சந்ததிகளின் எதிர்காலத்தை அடவு வைக் கப்போகிருேமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். முஸ்லிம் சமூ கத்தின் உரிமைகள் ஒன்றன் பின் ஒன்ருக பறிபோவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் தலைவர்களும், அவர்கள் கட்டிச் சாய்க்கின்ற இயக் கங்களும் முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க வெளியே வரப் போவதில்லை என்பதையும் நாம் சரியாகப் புரிந்து வைத்திருக்கின் ருேம்.
கட்சியில் இருப்பவர்களும் - கட்சி இல்லாமல் இருப்பவர்க ளும்- கட்சி தேடி அலைபவர்களும் என்ற எல்லா ரீதியான பிற் போக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கான ஒரு கட்சி யிலோ-முஸ்லிம்களுக்கான ஒரு கட்சி தேடியோ இருப்பவர்கள் அல் லர் இன்னுமின்னும் ஆசை, பதவித் தவிசில் இருந்து பார்க்கதொடர்ந்து இருக்க உள்ள ஆசைதான் முஸ்லிம் தலைமைத்துவத் துவத்தின் முதற் கொள்கையாகவுள்ளது.
இந்த நிலைமை மாருத வரையில்-இந்த நிலைமையை மாற்ருத
வரையில்-இலங்கை முஸ்லிம்கள் தமது சந்ததிகளின் கரங்களில்
பொன் விலங்குகளை மாட்டுவதை யாரும் தவிர்க்க முடியாது.
இலங்கை முஸ்லிம்கள் மிருகங்களோ காட்டுமிராண்டிகளோ மூடர்களோ இல்லை:
சுதந்திர உணர்ச்சியில்லாத மனிதன் வெறும் மிருகம் சம
உரிமைகளை பேணுத-ரசிக்காத மனிதன் ஒன்றில் காட்டுமிராண்டி: அல்லது முடன்,
4%)කෟෂුද්‍රාස්‍රථිඵත්‍රීඝ්‍රවාංචුචුක්‍රීඝ්‍රෆිට්ට්ෆිට්ෆිට්ටට්ෆූට්ට්ෆිට්ෆිට්ෆිට්ෆිට්ෆිට්ට්ෆිෆිත්‍රීට්ෆිත්‍රිෆිත්‍රීට්ෆිඩ්‍රථිථGඑස්

Page 5
SLBLLL LL LLL LLL 0LL L0L LLL LLLL s 0L LLLLL LL LOLZsLLL sssLYYsssssSYs s0L 0L sOsOYes YYssssZZZZZZ sse
- 6
ஆனல், இலங்கை முஸ்லிம்கள் வெறும் மிருகங்களும் இல்லை; காட்டுமிராண்டிகளும் இல்லை; மூடர்களும் இல்லை.
நட்சத்திர யுத்தம் பற்றியும், ஆயுதப் பரிகரணம் பற்றியும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காலம் இது. உல கெங்குமுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் குலம்-தமது ளுக்காய் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய் து போரிட்டு- தம் உரிமைகளை நிலைநிறுத்தும் காலம் இது. ஒருபுறம் அமெரிக்க ஏகாதிபத்திய கூடாரமும், மறுபுறத்தில் கம்யூனிஸக் கூடா ரமும் உலக முஸ்லிம்களின் ஒற்றுமையைக் கூறுபோட்டு முஸ்லிம் உலகின் முன்னேற்றத்தை பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்ற காலம் இது. மனிதாபிமான அடிப்படையில் எழுந்த சர்வதேச சட்டங்களை யும், சமாதானத்திற்காய்-நீதி நியாயத்திற்காய் குரல் எழுப்பும் ஐக் கிய நாடுகள் சபையையும் ஒரு புறத்திலும்-அவற்றைத் தம் லாபத் திற்காய் மீறும் ரத்ததிகார சக்தியுள்ள இஸ்லாமிய விரோத வல்லரசு கள் மறு புறத்திலுமாக - உலக அதிகாரத்துக்கான போட்டி நடை பெறுகின்ற காலம் இது. ஏகாதிபத்திய - நவகாலனித்துவ சர்வதேச சக்திகள் சமத்துவத்திற்காய் உரத்த குரல் எழுப்பிக் கொண்டே எஜ மான்-அடிமைச் சமூகத்தை ஆதரித்து வளர்த்து வரும் காலம் இது.
இந்த சர்வதேச அரங்கில் எழும்புகின்ற அலைகளால் ਸੰ கள் தோறுமுள்ள சிறுபான்மைச் சமூகங்களே பெரிதும் பலியாகி வருவதனை நாம் இன்று கண்கூடாக கண்டு வெகுண்டு வந்துள்
சர்வதேச நீச சக்திகளின் கரங்களில் அகப்பட்டு வல்லமை இழந்து வருகின்ற இஸ்லாமிய உலகிற்காய் இங்கு நாம் இரத்தக் கண்ணிர் வடிக்கின்ருேம் ஈராக்-ஈரான் யுத்தமும், பலஸ்தீன உரி மைப் போராட்டங்கள், லிபியா மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் அத்துமீறல் பேய்க்கூத்து போன்றவையும் நம் நெஞ்சங்களில் ரணங்களை ஏற்படுத்தியுள்ளன. மறுபுறம், தாய்நாடான இலங்கையில் நமது சமூகமான முஸ்லிம்கள் தமது உரிமைகளை இழந்து வருவது நம் இதயத்தே ஆற்றெணுப் புண்ணுக புரையோடிப் போயிருக்கிறது. இந்த உள்நாட்டு வெளிநாட்டு அக்கிரமங்களுக்கு இலங்கை முஸ் லிம்கள் பகடைக் காய்களாகப் பாவிக்கப்பட்டு வருகின்றனரா என்ற சந்தேகமும் நம்மிடையே வலுத்து வருகிறது.
蠱嵐蠱•雪

e
*****-
○○ ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
7
பேரினவாதச் செயற்பாடுகள்:
சிறுபான்மை இனங்களின் கால்களைத் தறித் து பேரினவாத அரசாங்கம் த ன து சா ய் மனே க் கடுரை
களேச் செய்துள்ளதாகத் தோன்றுகிறது. சிறுபான்மை இனங்களே ஒன்ருேடொன்று மோத விடுவதன் மூலம்-தமது ஒரு பக்க லாபத்தை அடைய பேரினவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதைக் காண முடி கிறது.
இந்த நிலமைகள் எல்லாம் இலங்கை வாழ் முஸ்லிம்களே தனித்துப் போகவே நிர்ப்பந்தித்துள்ளதை நாம் அடையாளம் கண் டுள்ளோம். நாட்டுப் பிரிவினையை நாம் கோரவில்லை; பயங்கர வாதத்தை, பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே வழியாக நாம் அங்கீக ரிக்கவில்லை. ஆயினும், நாம் இன்று வற்புறுத்த வேண்டி வந்துள் ளது- முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான சிறந்த உபாயம் ஒன்றையே. இந்த உபாயம் மூலம் ஒற்றுமைக்குள் ஒற் றுமையாய் இருக்க வேண்டுமென்று நாம் விரும்பியிருந்தோம். ஆணுல் அது எல்லை மீறி - நமது கரங்களைத் தாண்டி வெகுதூரம் வில கிச் சென்று மறைந்து விட்டதை அறிய முடிகிறது. இனிமேல் நமக்குள்ள ஒரே உத்தி வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான்! இங்கு நாம் பேசப் போவதும் வேற்றுமையில் ஒற்றுமை பற்றித் தான்! இவைதான், நாம் முஸ்லிம்களுக்கென ஒரு தனிக் கட்சி அமைப்பதற்காக நிர்ப்பந்தித்த சூழ்நிலைகளாகும்.
占 tij G. LD ாழி.
சிங்களம் மட்டும்தான் உத்தியோக மொ ழி ச் சட்டம் என்ற கோட்பாட்டை முன் வைத்ததிலிருந்து தேசிய அரசி யல் கட்சிகள், பேரினவாதப் போக்குகளைக் கடைப் பிடிக்கத் துவங் கின. இந்தப் போக்குகள் சிறுபான்மை சமூகங்களே நசுக்குவதற்காக ஆரம்பிக்கப்படாமல் இருந்தாலும் கூட-அரசியல் அதிகாரங்களைப் பற் றிப் பிடிப்பதற்கும் அரசியல் அதிகாரங்களை கைமாற்றுவதற்கும் சிறு பான்மை சமூகங்களின் அபிலாஷைகள் பலியாக்கப்பட வேண்டியி ருந்ததை யாரும் மறுக்க முடியாது.
ஆங்கிலேய ஆட்சியின் போதும்-சுதந்திரம் கிடைக்கின்ற மறுவாயிலும் - இலங்கை முஸ்லிம்கள் தமிழையே தாய் மொழியாக 11 உபயோகித்தனர். தமிழைத் தாய் மொழியாக வைத்துக்
-》•↔@•@@•@@@@馨↔馨@•↔@馨@@↔↔@@@@馨馨↔鬱鬱馨↔↔馨@鬱@•

Page 6
ඌඑළුද්‍යළුෆිට්ෆිළඑළාත්‍රීඞෆිළඑච්.එචුචුළු චුළුණූඪචුළුඑළුෆිෆිත්‍රිෆිත්‍රිෆිත්‍රිෆිත්‍රිෆිත්‍රීට්ස්‍රථිඵ්ඵ්ෆිෆිත්‍රීට්ෆිත්‍රීච් බ්‍රෆි
- 8 سب
கொண்டதன் காரணத்தினலேயே இலங்கை முஸ்லிம் சமூகம் தனது தனித்துவத்தைப் பேணக் கூடியதாக இருந்தது.
அந்நியர் ஆட்சியுடன் இலங்கையில் ஆரம்பித்த ஆங்கிலக் கல்வியின் தாக்கமும், கிறிஸ்தவ மதமாற்றமும் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்துக்கு பெரும் சவாலாக அமைந்தன. முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாப்பதிலும், இஸ்லாமிய வாழ்வு நெறியிலி ருந்து பிறழாமல் முஸ்லிம் சமூகத்தின் கட்டுக்கோப்பைப் பேணிப் பாதுகாப்பதிலும் உலமாப் பெருமக்கள் பெரும் பங்கு வகித்தனர். ஆங்கில மொழியைக் கற்று முன்னேறுவதை விட சமூகத்தின் அடிப் படையையும் தனித்துவத்தையும் காப்பதையே மிகவும் முக்கியம் என நாம் கருதினுேம் . இதனுல் சிங்கள, தமிழ் சமூகங்களைவிட பல தசாப்தங்கள் கல்வியில் நாம் பின்னடைய வேண்டியேற்பட்டது.
பின்னர் முஸ்லிம் சமூக ம் இஸ்லாமிய தனித்துவத்தை இழக்காமல் ஆங்கில மொழியைப் படிக்கத் தொடங்கியது. ஆங்கி லத்தைப் படிக்க வேண்டும்; ஆனல் ஆங்கிலக் கலாசாரம் எமது தனித்துவத்தைப் பாதிக்கக் கூடாது என்ற சரியான நிலைப்பாடு இருந்ததாலேயே ஆங்கிலத்தைப் படித்தபோதும் இலங்கை முஸ்லிம் கள் தமது சமூகத்தின் கட்டுப்பாட்டை காக்கக்கூடியதாக இருந்தது
உத்தியோக மொழி என்பதற்காக ஆங்கிலத்தைப் படித்த போதும்-நாம் ஒருபோதும் எமது தாய் மொழியும், வீட்டு மொழியு மாயிருந்த தமிழை மாற்றிக் கொள்ளவில்லை. அரபும் தமிழும் அரபுத் தமிழும் தெரிந்தவர்களாக முஸ்லிம்கள் இருந்தனர். பள்ளிக்கூடம் சென்று கற்காத பாமர முஸ்லிம் ஒருவன் கூட அரபையும் அரபுத் தமிழையும் வாசிக்கக் கூடியவனுகவும் தமிழைத் தெரிந்தவனுகவும் இருந்து வந்திருக்கிருன், ஆங்கில மொழியறிவு மேலதிக மொழியா கத்தான் இருந்து வந்துள்ளது
ஆணுல், சிங்களம் -தமிழ் பேசும் மக்களின் மீது திணிக்கப் பட்டதன் விளைவாக முஸ்லிம்கள் சிங்களத்தைப் படிக்க வேண்டியேற் பட்டது. சிங்களம் இந்த நாட்டின் உத்தியோக மொழி எ ன் ற அடிப்படையில் சிங்களத்தை ஒவ்வொரு முஸ்லிமும் க ட் டா யம் படித்தேயாக வேண்டும். ஆனல் சிங்கள மொழியை மாத்திரம் படித்துக் கொண்டு தமிழ் மொழியை இலங்கை முஸ்லிம் சமூகம் புறக்கணிப்பது எமது தனித்துவத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்ப டுத்து மென்பதை நாம் மறந்து விடக்கூடாது,
*寧平寧牽平寧平潭平寧平寧寧寧呼寧平寧平寧平寧亨*軍事平亨平亭亭亭亭 多零零。

JsessseseSeseseeseseseeeseesesJseses0seLeesseeseese0ee0eesesese0000es0ss0ss0sesee0se0e0e0es00e00S sse
ܗ 9 -
ø Ist UI LD5If:
சிங்களம் அரசமொழியாக ஆக்கப்பட்டு ஏறத்தாழ 30ஆண்டுகள் போனதன் பின்னர் இன்று இலங்கை முஸ்லிம் சமூகம் தமிழ் முஸ்லிம் கள்-சிங்களமுஸ்லிம்கள் என்ற வெவ்வேறு கூறுகளுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அபாயத்தைப் பற்றி நாம் கவலையுடன் சிந்திக்க வேண் டும். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முதுகெலும் பா ன கிழக்கிலங்கை முஸ்லிம்களின் இன்றைய தலைமுறைக்கு ஆங்கிலத்தை யும் சிங்களத்தையும் படிப்பதற்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக் காத பொறுப்பையும் பாவத்தையும் கடந்த 30 ஆண்டு காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுத் துக் கொண்டிருக்கும் தலைவர்களே பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
அது மாத்திரமின்றி, கிழக்கிலங்கைக்கு வெளியே வாழும் சிங்களம் மாத்திரம் பயின்ற இளம் சமூகம், இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டுப் பாரம்பரியங்களின் உணர்வு அற்றவர்களாகவும்-வெறும் சமய சடங்குகளை நிறைவேற்றுபவர்களாவும் மாற்றியதற் கா ன பொறுப்பையும் அதே தலைவர்களே பொறுப்பெடுக்க வேண்டும்.
சிங்களம் உத்தியோக மொழியாக மாறி மு ப் ப த ர எண் டு களின் பின்னர் இன்று நாம் நின்று கொண்டிருக்கும் இம்முச்சந்தியில் உத்தியோக மொழியென்றதன் பேரில் முஸ்லிம் சமூகம் மீ எண் டு ம் சேரமுடியாத இரு கூறுகளாக மாறிக் கொண்டிருக்கும் அபாயமணி. தாராளமாக நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பதை எமக்கு கேட்கக் கூடியதாக உள்ளது.
முஸ்லிம் சமூகத்தை மொழி எனும் கோடரியால் வெட்டு கின்ற கொடுமை ஒரு புறம், அதே ஆயுதத்தாலும் வேறு முக்கிய அம்சங்களாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மொழியை பேசுகின்ற சகோ தர சமூகம் இந்த நாட்டையே பிரித்துக் காட்டுமளவுக் முன்னேறி யுள்ள நிலை மறுபுறம்!
முஸ்லிம் சமூகம் ஒரு புறமும் இந்த நாடு மறு புற மும் கூறு பட வேண்டிய நிலைக்கு காணரமாக இருந்தவை பேரினவாதக் கட்சிகளின் கொள்கைகளாகும். எனவே தான் வேறுபடும் முஸ்லிம் சமூகத்தை ஒன்று சேர்ப்பது மாத்திரமின்றி வேறுபடும் இந்த நாட் டின் ஒருமைப்பாட்டைக் காப்பதுவும் இன்றைய காலகட்டத் தி ல் எமது கடமைப்பாடென்பதை உணர்ந்து விழித்துக் கொள்ளும் ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக இங்கு நாம் கூடியிருக்கின்ருேம்,
e
එළු ත්‍රිට්ෆිඩ්‍රථිච්චුළුච්චුචුක්‍රථිච්ච්ච්ච්චුචුණ්ණ්ත්‍රිෆිත්‍රිට්ෆිට්ච්ච්ච්ච්ච්ච්ච්ච්චුළුච්චුචුචුක්‍රොඑෂට් කණ්ණං"

Page 7
භූ®ණ තුන එන ඛණ්‍ය ඛණ්‍ය ඵෙත පනත තුළුණ තතඝනතණ එච්.එච්.තතුළු තුළු තණ්‍ය චක්‍රච්චුචුතූපපුංචුළු ධූ සළු
- 0 .
இந்தப் பாரிய பிரச்சினைகளுக்குத் தேசிய அரசியல் கட்சி களில் அங்கம் வகிக்கும் எந்த முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதி யும் தீர்வுகளைக் கூறப்போவதில்லை. எவ்வாறு - நாட்டைப் பிளவு படுத்தாமலிருப்பதற்கான வழிவகைகளை தெரிந்தும் தெரியாதவர்க ளாக தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் பா ச | ங் கு செ ய் கி ன் றனரோ-அதே போல் இலங்கை முஸ்லிம் சமூகம் கூறு பட்டு க் கொண்டு கலாசாரக் கூட்டழிவில் சிக்கிக் கொண்டிருப்பதை கண் டும் காணுதவர்களாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நடந்து கொண் டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பிரச்சனைகளை தெளிவாக இனம் காணக் கூடியவர்கள் ஏன் கண்டும் காணுத குருடர்களாகவும் தெரிந்தும் தெரியாத நடிகர்களாகயும் இருக்க வேண்டும் அவ்வாறு இருப்பதற்கு எவ்வித நியாயமான காரணமும் கிடையாது.
புதிய அரசியல் கட்சியின் அவசியம்
எனவேதான் இவற்றை காண்பவர்கள் அந்தப் பிம்பங் களைக் காணுதவர்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணுடியாகவும் - தெரிந்த மருந்துகளை எழுதிக் கொடுக்கும் மருந்துச் சிட்டையாகவும் ஒரு புதிய அரசியல் கட்சி உருவாக வேண்டிய அவசியம் ஏற்படு கின்றது.
இந்த நாடு பிரிக்கப்படாமல் இருப்பதற்கும் - இந்த நாட்டு
முஸ்லிம் சமூகம் தனது தனித்துவத்தை இழக்காமலிருப்பதற்கும் முதலாவது பரிகாரமாக - இந்த நாட்டின் உத்தியோக மொழி யாக தமிழும் இருக்க வேண்டும் என்பதை தைரியமாக பிரகடனப் படுத்துவதில் நாம் பெருமைப்படுகிருேம்.
இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ் சமூகங்களே போன்று முஸ்லிம்களும் ஒரு தனித்துவமான சமூகம் என்பதை நாம் எண் ணிப்பார்க்க வேண்டும். முஸ்லிம் சமூகம் தனித்துவமான சமூகம் இல்லை என்ற முடிவுக்கு நாம் வந்தால் இந் நாட்டிலுள்ள 10 லட்சத் துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் தம்மை தமிழர்களாக அல்லது சிங்களவர்களாக இனம் காணவேண்டும், அவ்வாறு இல்லை, நாமும் இந்த நாட்டின் தனித்துவம் உள்ள சமூகம்தான் எனில், அந்த சமூகம் எந்த அடிப்படையில் தனது தனித்துவத்தைப் பெறுகின் றது. என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
鷲尊魯@鬱馨懿鬱鬱鬱@彎鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鬱鑿@鬱鬱@@魯鬱徽@@彎彎彎馨
శ్రీశ్రీ

©© ወ) Sessseessse ee ee ss e s ses Se0ee eee se se e e e e e e se 00e e eee ee ee0ee0esseseeeeLOss sesseesJ AV)
ܘܢ 41 ܢ
அல்குர்ஆனும்- அல்லாஹ்வின் தூதராம் பெருமானுர் ரகுலே கரீம் (ஸல்) அவர்களது வாழ்வு முறையும் தான் நமது சமூகத்தை ஒரு தனியினமாக 3|63)ւաfroirth காட்டும் அடிப்படையெனில்-முஸ் லிம் சமூகம் ஒரு போதும் மொழி ரீதியில் தனது தனித்துவத்தை வரையறை செய்ய முடியாது. தமிழும் சிங்களமும் உத்தியோக மொழியாகும் பட்சத்திலேயே-இந்த நாட்டின் சாபக் கேடாக மாறி
ԱվԼ0 .
எனவேதான் ஒவ்வொரு பிரஜையும் தமிழையும் சிங்களத் தையும் கட்டாயமாகப் படிக்கக் கூடிய சட்ட மாற்றங்களை ஏற்ப
- - டுத்துவது அவசியம் என்றும் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நம்பு
鬣。 கிறது.
, a. எமது நம்பிக்கை
நாங்கன் முஸ்லிம்கள். அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும் வாழ்வு நெறிகளையும் பின்பற்றுவதில் பெருமைப்படுபவர்கள். அல் லாஹ்வின் கட்டளைகளின் அடிப்படையில் ஒரு சமூக மாற்றம் ஏற்ப டும் போதுதான்-இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே நிரந்தர சமாதானத்தையும் செளஜன்யத்தையும் ஏற்படுத்தலாம் என்று நாம் நம்புகிருேம்,
எம்மைப் பொறுத்தவரை இனம், மொ ழி என்பவற்றின் பேரில் மனித சமூகம் கூறுபடுவதையும் இரத்தம் சிந்துவதையும் நாம் வெகுவாக கண்டிக்கிருேம். உலகமும், உலகத்திலுள்ள சகல சொத் துக்களும் இறைவனுக்கே சொந்தமானது, என்பது நமது நம்பிக்கை Ամո (5ԼD.
மொழி-அது எதுவாக இருப்பினும் சரியே-எல்லா மொழி களும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அல்லாஹ்வின் சிருஷ்டிகள் என்ற அடிப்படையில் எல்லா மொழிகளும் எல்லா மனிதர்களுக்கும்
சொந்தமானவை. இந்தப் பரந்த அடிப் படையில் சிங்களவர்கள் தமிழையும், தமிழர்கள் சிங்களத்தையும் தத்தமது மொழிகளாகக் கருதி வரையறை செய்ய முடியாது. அது மாத்திரமல்ல, நமது ஆத் மீக நம்பிக்கைகள் அடிப்படையில் நமது தனித்துவத்துக்கான முத்தி ரையைப் பதிக்க வேண்டியது இன்று நாம் செய்ய வேண்டிய வர லாற்று ரீதியான பொறுப்பாகும், அரசியல் ரீதியாக அங்கீகாரம்
Beథిణతిథిణడఇథితితిఆడతిడిణతిడిeణeఆతిeణతిడి ఆతిeeణeeణeeణణeeణeణణ
ke as
யுள்ள இனப் பிரச்சினைக்கான வித்தினை எம்மால் கிள்ளியெறிய முடி
●●●
وینه)
KG)

Page 8
రిడారిణదిరిలeరిణe2e65256eeeణeeణeణeeరిeeణeeరిలeణeణలeeణeeణeరిలeణ్య
- 12 -
கிடையாத ஒரு சமூகம் - இந்த நாட்டில் தனித்துவமுடைய சமூக மாக வாழ முடியாது. எனவே தனித்துவமான தேசிய சமூகமாக நாம் அங்கீகரிக்கப்படுவதென்ருல்-அரசியல் ரீதியான ஒரு தேசிய சமூகமாகவும் நாம் அங்கீகரிக்கப்படல் வேண்டும். இன்றைய கால கட்டத்தில் தனியான அரசியல் கட்சியாக அன்றி-அத்தகைய அங்கீ காரத்தைப் பெறமுடியாது என்று நாம் உறுதியாக நம்புகிருேம்.
ஏற்கனவே தமிழர்களில் சிலர், முஸ்லிம்களும் தமிழர்கள் தான் என்ற கோஷத்தை முன்வைத்துள்ளார்கள். வட கிழக்கு பிர தேசம் தமிழ் பேசுபவர்களுக்கு சொந்தமான இடம் என்ற வாதத்தை நிறுவுவதற்காக இவ்விதம் எடுத்துக் கூறப்பட்ட போதும், இந் த சித்தாந்த உச்சாடனம் செய்கின்றவர்கள் முஸ்லிம்கள் தனித்துவ மான ஒரு சமூகம் என்பதை ஏற்க மறுக்கின்றனர்.
சிங்கள அரசியல்வாதிகளும் - சிங்கள அரசியல்வாதிகளின் வால்களாக இருந்து கொண்டு முஸ்லிம்கள் மத்தியில் தரகர்களாக இருப்பவர்களும்-இலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்கள்தான் என்று நாக்கூசாமல் சொல்லவும் முற்பட்ட-முற்படுகின்ற சங்கதிகள் நமது சமுதாய வரலாற்றில் தடயங்களாக உள்ளன.
நாங்கள் UT fr:
நாங்கள் யார்? நாங்கள் தமிழர்களா? அல்லது சிங்களவர் களா? முஸ்லிம்கள் இந்நாட்டின் தேசிய இனங்களில் ஒன்ருக அங்கீ காரம் பெறும் உரிமையுள்ளவர்களா? அல்லது எங்களை தமிழர்கள் என அழைத்தாலும் பரவாயில்லே-சிங்களவர் என்று அழைத்தாலும் பரவாயில்லை- ஏனைய இனங்கள் எங்களை எவ்வாறு வேண்டுமென்ரு? லும் அழைக்கட்டும், நாங்கள் ஆத்மீக நோக்கங்களுக்காக மாத்தி ரம் முஸ்லிம்க்ள் அர சி ய ல் நோ க் க ங் களு க் கா க நாங் கள் தமிழர்களும்தான், சிங்களவர்களும்தான்-என்று, இன்னும்மின் னும் குழம்பிய குட்டையில் தொடர்ந்தும் நாற்றமெடுக்கப் போகி (δηγLρΠρ
இந்த வினுக்களுக்கு விடைகாண முடியாத நிலையில் - புதிய முஸ்லிம் தலைமுறை திக்கற்று மயங்கியிருக்கும் நிலையில்-இந்த அடிப் படை வினுக்களுக்கு எங்களால் விடையளிக்க முடியும் என்று தைரி யத்துடன் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நாங்கள் ஒவ் வொருவரும் முன்வந்திருக்கிருேம்,
ssLS ssssssss0sse0eekeJ0sss0e0e0e0eekesJJkeseskeeeJJkJ0JeeJJeJeJeJeeJkekeJese eeekeeesLse

S S S J J Se ee seJeLeeLeeee eeeJeJeeekJqe LLeLeuL SL eLe e ee e eee eJeS SeJJeSLLJJeS e eJeesesJeesSessAeLeLsLssLBOLSL00sJJseseseses S
N
- 13 -
நாங்கள் சிங்களவர்களுமல்ல, நாங்கள் தமிழர்களுமல்ல,
நாங்கள் இந்த நாட்டில் வாழும் சமூகங்களில் சுயமரியாதையுள்ள, தனித்துவமான, தேசிய இனங்களில் ஒன்ருகும் ,
நாங்கள் தமிழர்களுக்குச் சார்பாக இருந்து- சி ங் க ள வர் சமூகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சமூகமல்ல; தமிழர் ளுக்கு எதிராக சிங்களவர் சமூகத்தால் உபயோகிக்கக் கூ டி ய துப்பாக்கிக் குண்டுகளுமல்ல.
இந்த நாட்டு முஸ்லிம்கள் நாட்டின் சகல பாகங்களிலும் சிதறி வாழ்கின்றனர். தமிழர்களும் எங்களது சகோதரர் க ளே, சிங்களவர்களும் எங்களது சகோதரர்களே, நாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் பகைவர்கள் அல்லர். இறைவனின் சிருஷ் டிகளான ஒவ்வொரு இனமக்களும் எங்களது சகோதரர்களே! இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு இனமும் முஸ்லிம் சமூகத்தின் நட்புக் குப் பாத்திரமானவர்களே என்பதை நினைவூட்டிக் கொள்வதில் நாம் பெருமைப் படுகிருேம்.
எங்கள் கடனுகும்:
முஸ்லிம் சமூகம் நடுநிலைமிக்க ஒரு சமூகம்; மற்ற சமூகங் N களுக்கு சரியான பாதையைக் காட்டுவது, இருண்ட பாதையில் ஒளி
பாய்ச்சுவது என்பன எங்களது கடனுகும்.
இரு துருவங்களில் நின்று கொண்டிருக்கும் சிங்கள-தமிழ் N சமூகங்களுக்கிடையே அரசியல் தூதுவர்களாகவும். பலமிக்க பால மாகவும் எம்மால் பணியாற்ற முடியும் என்பதை நாம் நிச்சயமாக N வும் ஆணித்தரமாகவும் நம்புகிருேம்.
R இந்த நாட்டை விழுங்கிவிடும் கொடும் அர க் கன க வும் பெரும் புற்று நோயாகவும் இனப்பிரச்சினை மாற்றம் பெற்றுவிட்டது. நியாயமான அதிகார பங்கீட்டின் மூலம்தான் இனப்பிரச்சனையைத் ர்க்க முடியும் என்பதையும் எல்லோரும் நம்புகின்றனர்.
L S S L0 E EesesssesesssssYs0sY0L000L0eeseeYYsL00000L0LeY00sse0e0ee0e0ee00eeeLe0eeezYsee

Page 9
●●●●●●巻巻豊●●●●●●等等塾●リ●●●リ。
臀
சு 14 ஜ
ஆனல் இந்த அதிகாரப் பங்கீடு எந்த மட்டத்தில் அமைய வேண்டுமென்ற வி ன வுக் கு விடை கிடைக்காததாலேயே இ ன ப் பிரச்சனை இவ்வளவு தூரம் இழுபறிபட்டுக் கொண்டு செல்கிறது.
வட கிழக்குப் பகுதிகளில் இன்று ஒலித்துக் கொண்டிருக் கும் வெடிகளும் குண்டுகளும் நிலக் கண்ணிகளும் விடுதலைகோரும் இனம் ஒன்றின் வேட்கைகளையும், அந்த வேட்கைகளைக் கட்டு ப் படுத்தி முறியடிக்க முனையும் அரச முயற்சிகளையும் வெளிக்காட்டு கின்றன.
இந்த வெடிகளும் ஒலங்களும் அன்ருடம் இழ க் க ப்ப டு ம் விலைமதிக்க முடியாத உயிர்களும் சிந்தப்படும் இரத்தமும் - முழுச் சர்வதேச உலகின் கவனத்தையும் எமது தேசத்தின் பக்கம் ஈர்த்துள்
ଗTତ0T .
இப்பிரச்சினை தீர்க்கப்படாத பட்சத்தில் நமது நாடு துண் டாடப்படும் அபாயமுள்ள அதேவேளை - பொருளாதார ரீதியாக குட் டிச்சுவராக வேண்டியும் ஏற்படும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
அதிகாரப் பகிர்வு வட- கிழக்கு இணைந்த பிரதேச அடிப்பு டையில் இருக்க வேண்டுமென்று தமிழ் சமூகத்தின் பேச்சாளர்களும் அவ்வாறு அல்ல, மாகாணமே அதிகாரப் பரவலாக்கலின் அடிப்படை யாக இருக்க வேண்டுமென அரசாங்கம் கூறிக் Tொண்டிருக்கிறது.
LD sig, FBIT F60) 11356 iT:
மிகவும் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகளின் படி கிழக்கிலங்கைக்கான மூன்று மாகாண சபைகளை உருவாக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை யில் பார்க்கும் போது கிழக்கிலங்கையும், கிழக்கிலங்கையில் வாழும் முஸ்லிம்களும் மூன்று கூறுகளாக்கப்படுவார்கள். தற் போது ஸ் ள அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாக வைத்து ஒரு முஸ்லிம் மாகாணசபை அமைய முடியாது. 1986ம் ஆண்டின் அதாவது, தற் போதைய புள்ளி விபரங்களின்படி-அம்பாறை மாவட்டம் சிங்களப்
峪•鹹•↔@彎↔↔@↔↔↔↔↔↔@@@↔@@@@鬱鬱鬱蠱@@↔@↔↔↔幡*魯馨穆鱷鷲↔@馨@鱲
颚 t
畿 ܣܛ 蠱 藝 @ 穩 畿 蠱
{}
懿
@ 像
KM)
$} @
翰
畿 @
龜 இ)
@ 畿 蠍
@
இ) @
●
●
畿
இ
尊 鬱 @ 鬱 尊
藝
 

●●●リー●●●●●●●●●●●●●●●●●●●*巻●●●?*●●●●●●リ●●リ
. 15 ܝ
பெரும்பான்மை மாவட்டமாகவே இருக்கிறது. எனவே அம்பாறையை அடிப்படையாக வைத்து ஒரு மாகாண சபையை அமைப்பதென்பது
நிச்சயமாக கிழக்கிலங்கையில் இரண்டு மாகாணசபைகளை அமைப்ப
தாகவும்- கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு மாகாணசபை கிடைக்காத நிலையையுமே ஏற்படுத்தும்.
இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஏற்பட்டிருக்கும் இழு பறி நிலையில்- பாதிக்கப்படுகின்றவர்கள், வடக்கு கிழக்கு மண்ணைத்
தம் நிரந்தரத் தாயகமாகக் கொண்டவர்களாவர்.
இரத்தம் சிந்தப்படுகின்ற போது - அது தமிழனின் இரத்த மாக இருந்தாலும் சரியே, சிங்களவர்களின் இரத்தமாக இருந்தா லும் சரியே, முஸ்லிமுடைய இரத்தமாக இருந்தாலும் சரியே-அது விலை மதிக்க முடியாத மனித உயிர் ஒன்றுக்கு உரியது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
இரத்தம் சிந்துவதை நாம் விரும்பவில்லை
வட கிழக்குப் பிரதேசங்களிலோ அல்லது வேறு எந்தப் பிர தேசத்திலுமோ யாரும் இரத்தம் சிந்துவதை நாம் விரும்பவில்லை. வட கிழக்குப் பிரதேசங்கள் இன்று அமைதி இழந்ததற்கான கார ணங்கள், திட்டமிட்ட குடியேற்றங்களும் அரசாங்கத்தின் மொழிக் கொள்கையுமேயாகும்.
இப்பிரதேசங்களில் மீண்டும் அமைதி நிலவ வேண்டுமானல் அந்த அமைதி சர்வதேச அடிப்படைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி நியாயங்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட வேண்டும் என்பதை பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது.
இனப் பிரச்சினைக்கான தீர்வு வட கிழக்குப் பிரதேசங்களில் பாரம்பரியமாக வாழ்ந்துவந்து வருகின்றதமிழ் முஸ்லிம் இரண்டு சமூ கத்தினதும் சம்மதத்துடனும் ஆசீர்வாதத்துடனுமே காண முயற்சிக்க வேண்டும் என்பதை பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்த விரும்புகிறது.
எந்தக் காரணம் கொண்டும் கிழக்கிலங்கையில் வாழும் முஸ்
லிம் சமூகத்தின் அரசியல் பலம் பிரிக்கப்படக் கூடாது என்பதை நாம் வலியுறுத்த விரும்புகிறுேம்.
|- ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

Page 10
sZe eJseesesesesesesesseseJssseeSesseesseeSeSessLsseeseSeeSeeeee JeeJeeJeeSeY ee ee qs e ee JJ e es ee A ee eeeeS
- 16 -
தற்போதுள்ள மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை மாவட் டங்களில் வாழும் முஸ்லிம்கள் வெவ்வேறு மாகாணசபைகளின் அதி கார எல்லைகளுக்குள் கொண்டு வரப்பட்டால் இந்த மூன்று மாவட் டங்களிலும் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையினராக்கப்படு GoI FTIT B5 GT
எனவே கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பலத்தைக் கூறுபோ டும் சகலவித முயற்சிகளையும் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மை யாகக் கண்டிக்க விரும்புகிறது"
இனப் பிரச்சனைத் தீர்வில் நாம் வட-கிழக்குத் தமிழர்களின் எதிர்காலத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கவில்லை. அப்பிரதேசங்க ளில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தையும் கூடவே சேர் த்துச் சிந்திக்கிருேம்- என்பதை இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தி யத் தலைவர்களுக்கும் தெளிவாக்குவதற்கு விரும்புகிருேம்,
கிழக்கிலங்கை முஸ்லிம்கள்:
கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளைப் புறக் கணிக்கனித்துவிட்டு, இனப்பிரச்சினையைத் தீர்க்க முனைவது அர்த்த மற்றது மட்டுமன்றி ஆபத்தானதும் கூட.
இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இனப்பிரச் சினைத் தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் கருத்து - குறிப்பாக கிழக்கி லங்கை முஸ்லிம்களின் அபிலாஷைகள் கருத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்,
இனப்பிரச்சினைக்குரிய தீர்வு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் எண்ணங்களை கருத்திற் கொள்ளப்படாமல் எடுக்கப்படும் பட்சத்தில் அதஞல் ஏமாற்றமடையும் இளைய முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு யாரும் பொறுப்பாக இருக்க முடியாது.
மாறி மாறி வந்த சிங்கள பேரினவாத அரசாங்கங்களின் கீழ் தமிழ்ச் சமூகம் பெற்ற கசப்பான உணர்வுகளையும் அனுபவங்களையும் ஏற்படவிருக்கின்ற புதிய மாகாண சபைகளின் கீழ் முஸ்லிம் சமூகம்
&eరితితితిరితితిరితితిరితితిరిణతిరిeరిణతిరితిరిeరిణతిరిeరిణతిరిణతిరిరించిరిరితితిరించిందిరిa

LSLL LLLL LL LLLLLL TTZZZLLees ZYZZY YYZZY LLLesLeeLeLeess O0LOsOe0LesL LL L0LseOseeeO0eeLeLeeLLsYOeeSe eeeeSeYSse ses QMAB
= 17 سے
தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒர் ஆட்சியின் கீழோசிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கட்சியின் கீழோ பெற முடியாது.
ஏற்படப் போகும் புதிய மாகாண சபை ஆட்சி பின் விளை வாக முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படுவதையும் - புதிய போராட்டங் கள் தொடர்வதையும் - வட்டமேசை-சதுரமேசை பேச்சுக்கள் நடை பெறுவதையோ - முஸ்லிம் வாலிபர்கள் ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதையோ நாங்கள் ஒரு போதும் விரும்பவில்லை.
எமது கோரிக்கை:
ஆகவேதான் அதிகாரப் பங்கீடு செய்யும்போது, முஸ்லிம் சமூகத்தவர்களின் நியாயமான பங்கைத் தருமாறு கேட்கின்ருேம் .
பெரும்பான்மை சிங்கள சமூகத்துக்காக எட்டு மாகாண சபைகளும் தமிழ்ச் சகோதரர்களின் அபிலாஷைகளுக்காக இரண்டு மாகாணசபைகளும் உருவாக்கப்படுவது நியாயம் எனில் வட-கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை அடைவதற்காக முஸ்லிம்க ளுக்கென தனியான மாகாணசபையைக் கோருவதில் என்ன தவறு இருக்கிறது?
இன்றுவரை கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு வழியாக தனி முஸ்லிம் மாகாணக் கோரிக்கையை முன் வைத்துள்ளோம். இக்கோரிக்கைக்கு கிழக்கிலங்கை முஸ்லிம்க ளின் பரவலான ஆதரவு கிடைத்து வருகின்றது.
- நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற பிடிவாதத் துடன் இராமல்-இதைவிடவும் சிறந்த யோசனைகளை முன் வைக்க முடியுமா என்பதையும் சிந்திக்கின்ருேம்.
தனி முஸ்லிம் மாகாணக் கோரிக்கைக்கு மாற்றமானதும் கிழக்கிலங்கை முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான இதை விடச் சிறந்த வேறெந்த தீர்வையும் பரிசீலிப்பதற்கும் அதற்கு ஆதரவு தருவதற்கும்-முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் தயாராகவே உTெTெது.
LsYsY sYY LseeLeLeYYYYe 0Le0ee0eJL0LLLLLLL YLeLLeLe eLe0LLLL0LLeLeLe0e0e 00k0kekJekLLLk0eL0k LkeLY0e

Page 11
鱷零禽↔魯↔彎懿體魯魯畿鬱總@鱲鶯鶯鶯燃總鶯鶯懿鱲灣•黴鸚 *
18
போராளிகளின் சார்பில் தெரிவிக்கப்படும் எந்தவொரு தீர் மானமும் கிழக்கிலங்கை முஸ்லிம்களின்-அபிலாஷைகளை உள்ளடக் கியதாக அமைய வேண்டுமென்பதை வலியுறுத்த விரும்புகிருேம்.
சிழக்கிலங்கை முஸ்லிம்களும் தமிழர்கள்தான் என்ற அடிப் படையில் முன் வைக்கப்படும் எந்தவொரு தீர்வும் - கிழக்கிலங்கை முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதைத் தெளி வாக்க விரும்புகிருேம்.
மாருக, முஸ்லிம் சமூகம் தனித்துவமுள்ள அரசியல் சமூகம் என்ற அடிப்படையில் தீர்வுகளை தமிழர்களால் முன்வைக்க முடியு மென்ருல்-நிச்சயமாக அது முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைப் பெற்றே தீருமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இதுவரை தமிழர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட சகல தீர்வு களும் முஸ்லிம்களை தமிழர்கள் என்று கருதியதன் அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன. இத்தீர்வுகளில் ஒன்ருவது முஸ்லிம் சமூகத் தின் ஆதரவைப் பெறவில்லையென்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆதரவைப் பெறக் கூடிய ஒரு தீர்வை இலங்கை இந்திய அரசுகள் முன்வைக்க முடியு மென்ருல் அத்தீர்வு நிச்சயம் வெற்றியடையுமென்பதில் எவ்வித சந் தேகமுமில்லை.
இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை நடாத்துவது முக்கியமோ அவ்வளவு தூரம்தமிழ்த் தலைவர்களும், தமிழ்ப் போரளிகளும் கிழக்கிலங்கை முஸ்லிம்க ளுடன் பேச்சுவார்த்தைகளே நடாத்தி - இரு தரப்பினரும் ஏற்றுக் றுக்கொள்ளக் கூட்டிய ஒரு தீர்வுக்கு வருமாறு இந்திய அரசாங்கம் தமிழ்த் தலைவர்களையும் போராளிகளையும் வற்புறுத்துவதும் *# ଜ} { சியமே என்பதை இந்திய அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிருேம்,
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு:
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்று முக்கியத்துவம்
மிக்க இந்த ஆருவது மாநாடு நடைபெறும் இன்றைய gsra)gs__th一 இலங்கை முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் வரலாற்றில் மிகவும்
භුණූණූණූසුෆික්‍රිෂ්ණුණු ග්‍රිශූද්‍රාස්‍රානුක්‍රෝචුණ්ණ්ත්‍රිෆිත්‍රිෂිෂීෂීෂීෂී% බීජිං ෂිෂී% ෂිෂී% 4%

SS SSSSJJJSSeSe S SSS SSS SS eee eeeSSSS SeSSS eee eJe SSAASS eS e S SSeee S SSeeSSeu Je e eee esSeLSSSeSSeSSSSSS SJJJSSSSSS
புக்கியமானது. எமது சமூகத்தை அரசியல் ரீதியாக அடையாளம் காணுவதற்கு அமைந்துள்ள ஒரே ஏதுவான எமது மத நம்பிக்கை யில் கைவைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது பற்றி முஸ்லிம் சமு
ம் விழிப்புடனிருக்க வேண்டும்,
N நாடாளுமன்றத்தில் வடபகுதி தமிழ் மக்களைப் பிரதிநிதித்து வம் செய்யும் எந்தவொரு பிரதிநிதியும் இல்லாத சூழ்நிலையில்-வட பகுதி மக்களின் விசேட தேசவழமைச் சட்டத்தை இல்லாமற் செய் வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை எமக்குத் தெரியும். தேச வழமையை இல்லாமற் செய்யும் சட்டநெறி நாடாளுமன்றத் தில் விவாதிக்கப்பட்ட போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எஹலியகொட எம். பி. கலாநிதி விமால் விக்கிரமசிங்ஹ அவர்கள் தேசவழமைச் சட்டம் ஒழிக்கப்படுவதைப் போல் முஸ்லிம் சட்டத்தை யும் வலுவற்றதாக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தார். இக் கருத்தை வெட்டிப் பேசுவதற்கு ஒரு முஸ்லிம் எம். பி. கூட நாடாளு மன்றத்தில் இருக்கவில்லை. அதன் பின்னர்கூட இவ்விடயம் நாடாளு மன்றத்தில் எடுக்கப்படவில்லை.
இப்போக்குக்கு முத்தாரம் வைப்பதுபோல், இந்நாட்டிலுள்ள எல்லா இன மக்களுக்கும் பொதுவான ஒரு சட்டம் அவசியமா? அவ்வாறு பொதுவான சட்டங்களைத் தொகுக்க முடியுமா? என்ற வினுக்கள் எழுப்பப்படுகின்றன, கெளரவ நீதியமைச்சர் அவர்கள் தனியார் சட்டங்கள் பற்றி ஆலோசிக்கவும் அவற்றில் மாற்றங்கள் அவசியமா என்பதைப்பற்றி தீர்மானிப்பதற்காகவும் ஒரு குழுவை நியமித்துள்ளார். இவ்வாறு தீர்மானிக்கப்படவுள்ள தனியார் சட்டங் களுள் முஸ்லிம் தனியார் சட்டமும் அத்தோடு தொடர்புள்ள ஷரி அத் சட்டமும் உள்ளடங்கியுள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் இன்று அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தெய்வீக நம்பிக்கை:
சிங்கள இனங்களே தேசிய இனங்களாக அடையாளம் காண் பதற்கு தெய்வீக நம்பிக்கை காரணமாக இல்லாதவேளை - முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் முழு அரசியல் அடையாளமுமே தெய்வீக நம்பிக்கையிலேயே தங்கியுள்ளது. முஸ்லிம் சமுதாயம் மற்றைய சமூகங்களிலிருந்து வேறுபடுவதற்கு காரணிகளாக அமைந்தவை ஷரி 'க், சட்டங்களும் சட்டங்களின் மீது அமைந்துள்ள முஸ்லிம் சமூ
~~~ ~~~~ට්ෆිඩ්‍රැත එන ඝණත්‍රිත ඝණීතංචුචුණ්ණ්ත්‍රිත එළුණූචණ්ඩෘතුළු එළුද්‍යළුෂ එළඑචුචුචුචුළුණ්ථළු, இேறு

Page 12
鷺@馨@@零零魯零@↔鬱鬱@↔↔↔•警馨@@↔零零零9↔零•↔零↔@↔•零零魯•響↔發勢彎魯畿馨彎彎彎勢馨零
- 20 -܂
கத்தின் கலாசாரம் பண்பாட்டு வேறுபாடுகளுமாகும். அதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானுல்-முஸ்லிம் சமூகத் தனித்துவத்தின் அடி வேர்கள் முழுவதும் ஷரிஅத் சட்டங்களிலேயே தங்கியிருக்கின்றன என்று கூறலாம். இன்றுள்ள முஸ்லிம் தனியார் சட்டங்களில் ஷரி அத் சட்டங்கள் இல்லாமல் முஸ்லிம் சமூகம் இருக்க முடியாது.
ஷ ரி அத் சட்டங்கள் முழுவதும் இடம்பெறவில்லை யென்பதில் நாம் தெளிவு பெற வேண்டும். ஷரிஅத்துக்கு முரண் பட்ட கலாசாரங்கள் முஸ்லிம் சட்டமென்ற பெயரில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஷரிஅத்துக்கு முரணுன சம்பிரதாயங்களும் மரபுகளும் முஸ்லிம் சமூகத்தின் ஜீவனையே இன்று கொஞ்சம் கொஞ்ச மாக உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய பின்னணியில் முஸ்லிம் சமுகம் என்ற விருட்சம் உறுதியுடன் நிலைத்து நிற்க வேண்டுமெனில் - இலங்கை முஸ்லிம் சமூ கமெனும் மரத்தின் வேர்கள் உறுதிப் படுத்தப்பட வேண்டும். தற் போதுள்ள ஷரிஅத் அம்சங்கள் மாத்திரமின்றி-இயன்றளவு முழுமை யான ஷரிஅத் வாழ்வு முறைக்குள் முஸ்லிம் சமூகத்தை சட்டரீதி யாக கொண்டு செல்வதற்கான முயற்சிகளை உடனடியாக செய்ய வேண்டியது இன்றைய சமகால வரலாற்றுத் தேவையாகும்.
இப்பெரும் முயற்சியை ஐக்கிய தேசியக் கட்சியோ, பூரீ லங்கா சுதந்திரக் கட்சியோ, மத நம்பிக்கையற்ற இடதுசாரி கட்சிகளோ செய்ய முடியாது. உலமாக்களும், சட்ட அறிஞர்களும், சட்டமேதை களும், சட்டசபை உறுப்பினர்களும் சேர்ந்து செய்ய வேண்டிய இப்பணியை இன்றைய அரசியல் சமூக அமைப்பில் செய்ய முடியுமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
தேவையான அடிப்படை மாற்றங்கள்:
தேசிய அரசியல் கட்சிகள் என்ற போர்வையில் பேரினவா தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் அரசாங்கங்கள் இருக்கும் வரை-அந்த அரசாங்கத்தின் முகவர்களாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வரை-உயர் பதவியி லுள்ள அந்த எஜமான்களுக்கெதிராக குரலெழுப்ப முடியாத சின்னக் குழந்தைகளாக உலமாக்களின் நிலை தொடரும்வரை-உலமாப் பெரு மக்கள் அத்தகைய அரசியல்வாதிகளின் கூட்டங்களுக்கு பாத்திஹா" ஒதுபவர்களாகவும், துஆ பிரார்த்தனை புரிபவர்களாகவும் இருக் கும்வரை-இந்த சமூக மாற்றத்தை நாம் ஏற்படுத்த முடியாது.
蠟↔↔@@@鬱@@↔鬱@@@@@↔@@鬱•@@@↔@@@@↔@@↔↔•↔@@馨↔•↔↔↔@@↔↔馨↔@@鸚@-

S CSL L M0 ML M L 0L 0L 0L LL 0L 0L MLMLMLLLML S L SM s ss sM MT s ZTM T ZZM TTTT
- 21 -
அடிப்படை சமூக மாற்றங்களே இன்றைய உடனடித் தேவையாகும். யாருக்கும் அஞ்சாத, அடிபணியாத அரசியல் தலை மைத்துவத்தை ஏற்படுத்தும்போதுதான் - கலேமைத்துவம் இன்று அரசியல் அடிமைப் படுத்தப்பட்டிருக்கும் லமாக்களையும் அரசாங்க த்தியோகத்தர்களையும் பேரினவாதக் கட்சிகளிலிருந்து விடுதலே செய்ய முடியும் .
இந்த அடிப்படையில் நாம் சிந்திக்கும் போது, சமூக மாற் ாம் தேவையானுல் அரசியல் மாற்றம் அடிப்படை என்பதை உணர
it in.
இந்த அரசியல் மாற்றத்தையும் புதிய அரசியல் தலைமைத் /வத்தையும் ஒரு தனியான அரசியல் கட்சியின் முலமே நாம் ஏற் படுத்த முடியும் என்பதை பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரிபூரண மாக நம்புகிறது.
முஸ்லிம்களுக்கு தனியான ஒரு அரகியல் கட்சி அவசியமா N என்ற கேள்வி பல வருடங்களாக எழுப்பப்பட்டு வருகின்றது. சிலர் அவ்வாரு?ன ஒரு கட்சி அவசியம்தான் என்றும், வேறு சிலர் அவசியம் இல்லை என்றும் சொல்லி வருகின்றனர்.
இன்னும் சிலரோ, அரசியல் கட்சி ஒன்று அவசியம்தான்;
N ஆனல் அதனை இன்றைய காலகட்டத்தில் செய்வது பொருத்தமில்லை
என்றும் கூறிக்கொள்கின்றனர்.
ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்:
இத்தகைய பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் முஸ்லிம்
களுக்கு தனியான ஒரு அரசியல் கட்சி அவசியம்தான்-உடனடியாக இன்றைய காலகட்டத்தில் அதைச் செய்தே ஆகவேண்டும் என்ற குரலை பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணிச்சலுடன் முன் வைக்கிறது.
பேரினவாத அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் முஸ்
Š ვენეცი சமூகம் சளைக்கின்ற போதெல்லாம் - முஸ்லிம்களுக்கென தனி யான அரசியல் கட்சி தேவை என்றும் கூறுகின்றவர்கள்'- முஸ்லிம்
இளைஞர்களை ஒர் அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சேர்த்து வைத்துக் கொண்டு - பின்னர் அவர்களை ஏமாற்றுவதும்-அதே இளைஞர்களைக் கொண்டு அக்கட்சிகளின் தேவை களுக்காக கூஜாக்களை தூக்கக் செய்வதும் எமக்குத் தெரிந்தவையே.
LTLSYTTYL YZY TZZLZZZYZYZYYTTLL LLL LLL LLTLTTLTT TTTTTTTTTTTLLLLLLLLYYZLLLLLL LTTTTTTTTTTTS STMMS
Y

Page 13
SSTLe u uS SZYYYYeSeeee SeSeSe ee S see eSZYSekSeeSe YZSZe eeee e eeeSeeeeSe SeeeeSe eeeS SeeeSeess se eSee eSeeSeeSeSeYeSJJe eeSeee eesseeS eZS
总
முஸ்லிம்களுக்காக தனியான அரசியல் கட்சி தேவையில்லே
என்பவர்களிடமும் - தேவைதான் என்று கூறிக்கொண்டு மக்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேடதாரிகளிடமும்-கிழக்கிலங்கை மக் கள் மத்தியில் கட்டாயம் ஒர் அரசியல் கட்சி வேண்டும்; மற்ற பிர தேசங்களுக்கு அவசியமில்லை எனக் கூறிக்கொள்பவர்களிடமும் நம் பிக்கையிழந்து தமது சொந்தக் காலில் நிற்பதற்கும் தமது எதிர் காலத்தை தாமே நிர்ணயிப்பதற்கும் தயாரான இளைஞர் கூட்டத் தின் இயக்க வடிவமே பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும்.
கட்சித் தொடர்பற்ற இயக்கங்களிலும் நடுநிலை இயக்கங்களி லும் நமபபிக்கையற்று தனிக்கட்சியின் மூலமாவது எமது குரலே நாடாளுமன்றத்துக்கு உள்ளே இல்லையெனினும்கூட வெளியேயாவது உலகம் முழுவதும் கேட்கக் கூடியதாக ஒலிக்க வேண்டுமென திடசங் 3, it'll Lib பூண்டவர்களாக இன்று நாம் கூடியிருக்கின்ருேம்.
இலங்கை முஸ்லிம்களுக்காக ஒர் அரசியல் கட்சியை உரு வாக்க வேண்டியது இன்றைய தசாப்தத்தின் தவிக்க முடியாத தேவை யாகும். தேசிய அரசியல் ரீதியில் இன ரீதியான கொள்கைகளை எடுத்துந் செல்லும்போக்கு இருக்கும்வரை - முஸ்லிம்கள் தனித்து நின்று தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்வதை யாரும் பிழை எனக் கூற முடியாது.
நாங்கள் ஒரு தேசிய சமூகம்; தேசிய அரசியலில் மனப்பூர்வமாக சேர்ந்து உழைக்க விரும்புகின்ருேம். ஒரு சிறுபான்மை சமூகம் என்ற ஒரேயொரு காரணத்துக்காக நாம் புறக்கணிக்கப்படும்வரை ஒரு தனி அரசியல் கட்சியின் வளர்ச்சியை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பேரினவாத போக்குகளின் மத்தியில் எமது உரிமையைப் பாதுகாக்க நிச்சயமாக நமக்கு உதவக்கூடிய சமாதான ரீதியான ஒரே கேடயம் தனிக்கட்சியாகும். பேரினவாதப் போக்குகளைக் கைவிட்டு தேசிய அரசியல் ரீதியில் செயல்படுகின்ற முற்போக்கு அரசியல் சக்திகளுடன்
கைகோர்த்து உழைப்பதற்கு இத்தனிக் கட்சி ஒருபோதும் பின்னிற் காது. எனவே, ஒரு தனிக்கட்சி அமைப்பால் பேரினவாதக் கட்சிக
ளின் முகமூடிகளைக் கிழிக்க முடியுமென்பதையும்-இந்நாட்டின் தேசிய
ஒருமைப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய தேசியக் கட்சிகளை а (5 от 54, முடியுமென்பதையும் நாம் ஆணித்தரமாக நம்புகிருேம். இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரு தணிக்கட்சியாக பூரீ லங்கா முஸ்லிம் காங் கிரஸை பிரகடனம் செய்யும்போது முஸ்லிம்கள் இந்நாட்டின் எட்
|ඝණ්‍යෂ්චුණ්ණ්ජ්භීෂීණ්ඝණ්ණංඝණ්ෂිෂ්ඨාංචුණ්ණ්ජ්භීෂණ්ෂණ්‍යෂ්ඨාංචුණ්ණ්ත්‍රාස්‍රාස්‍රාස්‍රාස්‍රාස්‍රාණක්‍රඥපළ
蠶
 
 
 
 
 
 

-
蠱
" ඉදං තං තං තං තං තං තං තං තං තං තං තං තං තං තං තංඝණ්ඨාංචුණ්ණ්ණ්ජ් කණ්,රචන
- 23 -
டுத் திக்குகளிலும் சிதறிக் கிடப்பதை நாம் பூரணமாக உணர்ந்தவர் களாகவே - சமகால வரலாற்றின் இத்தேவையை பூரணமாக்கி வைக்கின்ருேம்!
முஸ்லிகம்ஞக்காக தனிக்கட்சி அமைத்துவிட்டால் கிழக்குக்கு
(i) OI Golf) (BILLI வாழும் முஸ்லிம்களுக்கு ஆபத்து எற்படுமொன்று சிலர் இன்று பூச்சாண்டி காட்டுகின்ருர் கள். நெஞ்சில் உரமற்ற பலவீன
மான இந்த நெஞ்ங்சகளுக்கு நாம் சில உண்மைகளை எடுத்துக்கூற
விரும்புகிருேம்.
விடுதலை வெளிப்பாடு:
ہے۔
ஆயிரக் கணககான ஆண்டுகளாக சிங்கள மக்களுடன் நாம்
சமாதானமாக வாழ்ந்து வந்துள்ளோம். இன்றும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சமாதானமாக சிங்களப் பெரும்பான்மை மக்களுடன் மாத்திரமின்றி தமிழ் சிறுபான்மைச் சகோதரர்களுடனும் சமாதான மாக வாழ்வதற்கு நாம் திடசங்கர்ப்பம் பூண்டு இருக்கின்ருேம்.
எமது உறுதியை பூச்சாண்டி காட்டும் புல்லுருவிகள் அசைத்துவிட முடியாது. தனிக்கட்சி என்பது சிங்களப் பெரும்பான்மை சமூகத் துக்கு எதிராக எழுப்பப்படும் போர்க் கொடியல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிருேம் தனிக்கட்சி என்பது ந்இத நகட்டை பிரித்துக் கேட்பதுமல்ல. தனிக்கட்சியானது தமிழர்களோடும் சிங்கள வர்களோடும் சேர்ந்து வாழ முடியாது என்ற பிரகடனமல்ல என் பதைத் தெளிவாக்க விரும்புகிருேம்,
முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி என்பது பேரினவாதக் கட்சி 56 flor போக்குகளிஞல் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு சமூ கத்தின் விடுதலை வெளிப்பாடாகும்.
தனிக்கட்சி என்பது எங்களையும் இந்த நாட்டின் தேசிய சமூகமாக அங்கீகரியுங்கள் என்ற பணிவான விண்ணப்பமாகும். தனிக்கட்சி என்பது எங்களின மத நம்மிசிசைகளுக்காக அ ல் ல து நாம் பேசும் மொழிகளுக்காக எங்களே ஒரக் கண்ணுல் ஒதுக்கிப் பார்க் காதீர்கள் என்று கூறும் பிரம்தியுற்ற நெஞ்சின் வீராவேசக் கூற்ரு கும். நாங்கள் ஒரு சிறுபான்மை சமூகம் எங்களையும் தேசிய நீரோட்டத்திலிருந்து விரட்டியடித்துவிடாதீர்கள் என்ற அபாயமணி யின் அறிவிப்பே தனிக்கட்சி என்ற இப்பிந்ாடடமாகுஇ.
R
s
€
്
ே
ఢి
s
స్ట్రీ
భీ
}
ܝܵܛ
sS se s seKJeJsseJYeZYeeY S Seeee 0eSe eee eeSee ee ezY S ee SS SeLLO k Z e e eeS S Se O0 LMLS
ଶ୍ଵେତ ।

Page 14
--
තං ඪඑච්.එච්. ෆිජිං තං ජිං ඪඑච් එ එ එ ත්‍රිෆිත්‍රිෆිත්‍රිත්‍රී ඪඑචුචුචුළු එළුණ්ඪඑච්.එච්.එදා ෆිද්‍ය එ ඒ එෆ් එ එ ඵ්ණ් චුළු චුද් දී දෘෂුණූ
- 24
எங்கள் உயிர்கள் - எங்கள் உடமைகள்- எங்கள் பூரீ லங்கா எங்கள் உணர்வுகள்- எங்கள் அபிலாஷைகள் என்பவற்றைப் பாது காக்க வேண்டியவர்களும்- எங்களை எந்த நாட்டின் தேசிய அரசிய லில் ஈடுபடுத்த வேண்டிய பொறுப்பும் பெம் ருபான்மையும் சமூகங்க ளின் தோள்களின் மீது இருக்கின்றது என்பதை சொல்லிக்காட்டு வதே-பூரீ லங்கா முஸ்லிம் கர்ங்கிரஸை தனிக்கட்சியாகப் பிரகடனம் செய்வதன் பின்னணியிலிருக்கும் தத்துவமாகும் என்பதை சொல்லிக் காட்ட விரும்புகிருேம் .
முஸ்லிம் சமூகத்துக்குள்ள பொறுப்புணர்ச்சி:
இந்த நாடு எமக்குச் சொந்தமானது, நாங்கள் வந்தான் வரத்தான் களல்லர். இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்ப்பதிலும் - இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு சிறுபான்மை பிரஜையின் கெளரவத்தையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்துவதி லும் முஸ்லிம் சமூகத்துக்குள்ள பொறுப்புணர்ச்சியின் வெளிப்பாடர கவே இன்று நாங்கள் பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 6 வது வரு டாந்த மாநாட்டை இந்த நாட்டின் தலைப்பட்டிணமாகிய கொழும் பிலே கூட்டியிருக்கிருேம். இஸ்ரேலியப் பிரச்சினை
முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பேரினவாதக் கட்சிகளால் நடாத்தப்படும் விதம் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். இஸ்ரேலியர்களை இந்த நாட்டில் வைத்திருப்பது குறித்து முஸ்லிம் மக்களின் உணர்வு உலகம் அறிந்த ஒன்ருகும். நான் கூறித்தான் இதனை நீங்கள் தெரிய வேண்டிய நிலையில் இல்லை என்பதை நான் அறிவேன்.
இலங்கையில் இஸ்ரேலிய நலன்காப்புப் பிரிவு அமைப்பு உரு வாக வேண்டுமென்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தபோது முஸ் லிம் தலைவர்கள் குதித்தெழுந்தார்கள். அவர்களின் தலைமைத்துவத் தில் இனனும் நம்பிக்கை வைத்திருந்த முஸ்லிம் இளைஞர்கள் போர்க் கொடி தூக்கினர்கள். எந்தத் தளபதிகள் படைகளே ஏவிவிட்டார் களோ அதே தலைவர்கள்-படை யுத்தகளத்தில் நின்று கொண்டிருந்த போது "குத்துக்கரணம் அடித்தார்கள்.
இஸ்ரேலின் நலன் காப்பு விடயத்தில் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளை வெளிக் காட்டும் கண்ணுடியாக புத்தளம் கிழக்கிலங்க்ை வாழ் முஸ்லிம் இளைஞர்கள் முன்வந்தார்கள். சாத்வீக ரீதியில் தமது எதிர்ப்பைத் தெரிவித்த முஸ்லிம் இளைஞர்கள் நாய்களைப் போன்று சுட்டுத்தள்ளப்பட்டனர்.
ஆயினும் கூட துப்பாக்கி ரவைகளைக் கண்டு பின் னே க் கி வருபவர்கள் நாங்களல்லர் என்பதை கிழக்கிலங்கையின் மு ஸ் லி ம் இளைஞர்கள் நிரூபித்துக் காட்டினர்கள். ஆஞல் அவர்கள் இந் தி ய இரத்தத் துளிகளைத் துடைப்பதற்கு எந்தவொரு முஸ்லிம் தலைவரும் முன்வரவில்லை.
*,උළදා පුළුළු පුළදා එළඑළු පථ ප්‍රථථළඳාට්ටච්චු එළුෆිට්ට් ෆිට්චෙෆ්ට් ෆිට්ට් ෆිට්ෆූට්ෆිට්ෆිෂුද්‍රා ධ්‍රැචුණ්ණ් චුචුළුණු

{{ෂණකෝ එචුචුචුචුචුචුචුණ්ණ්ජ්ට (ශ්‍ර චුචුවාංචු භුද්‍රාණ්ඩ්‍රදාච්චුචුණ්‍ය ද්‍රාස්‍රාණ්ඩ්‍රථිඵ්.එච්.ෆ්.එචුචුද් එදා එච්.එච්.එච්.එ \y
N
"**?” °Gට්ෆිට්ෆිර් එච්.එච්.එච්.තථළුඑළුදා එළුපතළුපත පළුදාදා එළුණ්ඪඵඑඑච්.එච්.එච්.ෆ්. එචුළුඑළු
25.
முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை எடுற்துக் கூறச் சென்ற முஸ்லிம் எம்பிக்களின் தூதுக்குழுவிடம் மாண்புமிகு ஜனதிபதி அவர் ாள் - 'வாயைத் திறக்கக் கூடாது; கட்சியிலிருந்த வெளியேற்றிவிடு விடுவேன்' என் ருர், எமது முஸ்லிம் பிரதிநிதிகள் நல்லதுசாமி என்று தலையாட்டிவிட்டு வீட்டுக்குள் சுருண்டு கிடந்தனர்.
இதுதான் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் எமது பிரதி நிதிகளின் பலமும் பலவீனமுமாகும்
இன்று என்ன நடைபெற்றுள்ளது? சொல்லாமல் பேசா மல் இஸ்ரேலிய ஜனதிபதி அவர்களுக்கு இந்க நாடு விருந்தளித்துக் கெளரவித்துக் கொண்டிருககின்றது. இத்தகைய போக்கினை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிருேம். எமது உணர்வுகளுக்கு மதிப் பளிக்கும்படி வேண்டுகிருேம்.
இந்த நாட்டின் சபாநாயகராக இருந்த ஒரு முஸ்லிம் எந்த வொரு காரணமபமின்றி தூக்கி வீசப்பட்டார். இன்று வேலையற்ற மந்திரி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவ்வாறு தொடர்ந் தும் மூஸ்லிம் சமூகம் அவதிப்படக் கூடாதென்பதை தெளிவாக்கவே பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் தனிக்கட்சி என்ற பிரகடனமாகும்.
ஆகவே -
எனதன்புச் சகோதரர்களே
எனது தலைமையுரையின் இறுதியாக நான் உங்களிடம் சொல்லிக்கொள்வதெல்லாம் இது ஒன்றைத்தான் .
ஒரு கட்சியின் உருவாக்கம் ஒரு தனி மனிதனுலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது உண்மைதான். ஆனல் அவ்வாருன ஒரு கட்சி ஒரு தனி மனிதன் அல்ல.
ஒரே நோக்குள்ள பல மனிதர்கள் ஒரே சிந்தயினனராக ஒரு மித்து ஊக்கத்தோடும் விடாமுயற்சியோடும் தியாகத்தோடு உழைக் கும் போதுதான் அந்தக் கட்சி பல கிளைவிட்டு படர்ந்து செழிக்கிறது.
நல்லெண்ணமும், தீர்க்கதரிசனமும், சரியான செயல்பாடும், இடையருத இயக்கமும், காலதேச வர்த்தமானங்களை அனுசரித்த போக்கும், இலட்சியங்களை அடைவதற்கான உறுதியும், இன்னல்களை தும் இடையூறுகளையும் தோல்விகளையும் கண்டு சலிப்புருத மனமும் அங்கத்தவர்களிடையே பொது நோக்கங்களின் பேரில் ஒற்றுமையும், கூட்டு முயற்சியும், எதிரிகளினதும், சதிகாரர்களினதும் தந்திரோபாயங்
களே அடையாளம் காணும் சாமர்த்தியமும், சூழ்ச்சிகளை சுமூகமாக
முறியடித்து முன்னேறும் சாணக்கியமும், எடுத்த கருத்தை முடித்து வைக்கும் ஆத்ம பலமும், இறை நம்பிக்கையும், முன்னுேடிகளான நல்லடியார்களின் மீது நேசமும் பற்றும் இருக்குமால்ை நமது கட்சி நிச்சயமாக தனது பாதையிலும் பயணத்திலும் பரிபூரண வெற்றிய டையும் என்பதை நான் உங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
இன்னும் நான் உங்களுக்குத் தலைவனுக செயற்படும் கால
Gy (...) s

Page 15
ఆ
2
2
62
2
21
eseesssesesesese ee ee eeee J J se Je esssssssesese esesese seJe esesese J esesesees eJe0e eeS
s
- 26 ܥܢ
மெல்லாமி உங்கள் கொண்டனுகச் செயற்படும் எண்(Niஇலேழுே
செயற்படுகிறேன் என்றே நம்பிக்கொண்டு நான் பணிபுரிகிறேன். எனது பாதையில் இஸ்லாமிய விரோதப் போக்குகள் ஏதேனும் என்ன யறியாத நுழைந்து விடுமாயின், என்னேத் திருத்தும் பொறுப்பை உங்கள்மீதே சுமத்துகிறேன்.
இன்னும் திருமறைக்கும் திரு நபி மொழிக்கும் விரோதமான செயல்களே - இந்தத் தலைமைப் பிடத்தை உப யோ கி த் து நான் அறிந்தோ அறியமையோ செயற்பட முனைவதனை நீங்கள் காணும் போது என்னைப் பின்தொடர்வதை உடனே நீங்கள் த வி ர் த் து க் கொள்ள வேண்டும் என்றும் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்தவர்களாக வும், ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடிக்க அ  ைழ ப் ப வர் களாகவும் அதற்காக உழைப்பவர்களாகவும் - நாம் நம்மிலிருந் து பிரிந்து விடாதவர்களாக இலங்கை முஸ்லிம்களின் சுபீட்சத்துக்காக இணைந்து செயற்பட எல்லாரும் முழுமனதாய் ஒன்றுபட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கை அரசியலில் முஸ்லிம்கள் தமது தனித்துவத்தைப் பேணிக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்து வ தே முஸ்லிம்களுக்கான ஒரு தனிக்கட்சியின் நோக்கம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள்.
இன்னும் ஒரு முஸ்லிம் கட்சியை இலங்கையில் உருவாக்க அனுமதிப்பது படு முட்டாள்தனமாகும் என்பதையும் நீங்கள் அறி விர்கள்,
எனது தலைமையின் மீதோ அல்லது இக்கட்சியின் மத்திய குழுவின் மீதோ உங்களுக்கு நம்பிக்கை அற்றுப் போயின் எனது தலைமையையும் மத்திய 'குழுவின் பொறுப்புக்களேயும் உங் களு க் கு நம்பிக்கையுள்ளவர்களைக் கொண்டு அமைப்புகளை நீங்களோ வேறு யாருமோ வேறு ஒரு முஸ்லிம் கட்சியை வேறு எந்தத் தலைவர்க் காகவும் அமைக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.
இக்கட்சியிலேயே சேர்ந்து, இக்கட்சியையே வழி நடாத் தி, இக்கட்சியையே பொறுப்பேற்று இக்கட்சி மூலமே உங்கள் நியாயங் களைப் பெறுவதற்குப் நானுே, வேறு யாருமோ தடையாய் ஒரு போதும் இருக்கமாட்டோம் என்பதை இந்த நிறைந்த மண்டபத் தின் சாட்சியாக உங்களுக்கு வாக்களிக்கிறேன்.
எனவே சகோதரர்களே, நமது இலட்சியங்களை அடையவும் நமது இழந்த உரிமைகளை மீட்கவும் நமக்கு உரித்தான உரிமைகளை நிலைநிறுத்தவும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இலங்கை முஸ்லிம்களுக்கான ஒர் அர சி ய ல் கட்சியாக சம்பிரதாயபூர்வமாக அங்கீகரித்து ஏற்றுப் பிரகடனப்ப
டுத்துமாறு உங்களை அழைக்கிறேன்.
66ňuð6) GTI) TLD
“පට්ට්රෝ්පක්‍ෂූ
 

|- ·
---******************************,*,------~~—--------

Page 16
YJ0eeeeseeeeeeJJeeLesee0eeLeeeseeseseseeee
முஸ்லிம் காங்கிரவமின் ப பணி மாத்திரமல்ல - முள் நாதமான இஸ்லாமிய அ டைக் காப்பாற்றி கட்டி வ
கின்ற தார்மீகப் பணியாகு
SLsJJsseeseLeLeeLessese ssessseseseLesesesese eseseseS

පරිපෙරිපට්ටමෙට්රිනඩෝගී
ணி - அரசியல், ஆத்மீகப் Uலிம் சமூகத்தின் அடி டிப்படையில் இந்த நாட்
1ளர்ப்பதற்குச் செய்யப்படு
5ம்.
8.
డిణ9ధిథితిభిరితితిరిణఠితిఢిడిణతిaడి 22699లe