கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொது முன்னணி என்ற பெயரில் முஸ்லிம் காங்கிரஸை பூண்டோடு ....

Page 1
戀
...---- ----
 


Page 2

El Igl LDEiTEL
լրեւնեմլի BեIIIեlքյենյեր பூண்டோடு அழிக்க }
முஸ்லிம் சமுகத்தின் தனித்துவத்தை அழிக்க (சுதந்திரக் கட்சி
சதி செய்ததா?
Ν
مسمى ... رمسيس. سياسيس مصر سياسي - - - - - - - - -......
பூஞரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் "தாருஸ்ஸலாம் வெளியீட்டகம் ଶ୍ରେit $($ରୋtତ ସ୍ୱାଇଁ, հlտուալու-02,

Page 3

அன்புள்ள முஸ்லிம் வாக்காளப் பெருமக்களே!
@lൺൺഓസ്ട ഭൂlഞഓൿട്ര്
SuTTTT tt u uu OMtTu Su M0MM t t tT STrt t LSLS S TTu C tTu S SS t Cu uu u GG L L TTuS சுதந்திரக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையப் போகிறது இணைந்து விட்டது.
Dਤ சமுகத்தை 968 என்றெல்லாம் ஒரு கட்டத்தில் அக்கறையுள்ள சக்திகள் (upon Gilli
T6GLI]]]ਸbਸ6.
சுதந்திரக் கட்சி உட்பட 6 எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகிய போது, பிரேமதாஸாவின் அழைப்பின் பேரில் அவருடன் SSS tMMtSS uuuauuu u utMMt000TLTL TTTS S SLLSL S L utt uu TTS uTt S uTTTS
போது அதே அக்கறையுள்ள சக்திகள் மீண்டும் வேறொரு பிரச்சாரத்தை 61(Այնմհու61
"ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து விட்டது. அமைச்சுப்
00u TT TC uu S 00ttt L L S aa u GGG T S uu uu Gt T u u TT TS T uu u TTTT S பிரேமதாலாவிடம் லட்சக்கணக்கில் ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு சமுகத்தை விற்றுவிட்டார். என்றெல்லாம் அதே அக்கறையுள்ள சக்திகள் இப்போது கதைகட்டியுள்ளன; புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளன.
சிறிமாவுடனும், சுதந்திரக் கட்சியுடனும், முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் அஷரப் அவர்களையும் இணைத்துக் கதை கட்டுவதற்கு காரணமாயிருந்த சூழ்நிலைகள் என்ன? இப்போது சுதந்திரக் கட்சியினர் எம்மைத் தூற்றிப் பேசுவது ஏன்? திரு. பிரேமதாஸாவுடன் முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கதை கட்டுவதற்கு காரணமாயிருந்த சூழ்நிலைகள் எவை? அதே சக்திகள் இப்போது தமது பொய்ப்பிரச்சாரத்தை வேறு கோணத்தில் மேற்கொள்வதன் காரணம் என்ன? முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தையும், முஸ்லிம் மக்களின் அண்மைக்கால ஐக்கியத்தைக் குலைப்பதற்கும் இந்தப் பேரினவாதக் கட்சியும், அதன் அடிவருடிகளும், சந்தர்ப்பவாத வங்குரோத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் சதி செய்தார்களா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் பதில்தரும் விளக்கமளிக்குமென முஸ்லிம் காங்கிரஸ் நம்புகிறது.
(2.

Page 4
ਹ666
ջa.6թ. Եւ Ժայլb பங்குபற்றவில்லை.
சிறிமா அம்மையாரின் சுதந்திரக் கட்சி 8 எதிர்க்கட்சிகளுடன் இணைந்து
ஒரு பொது வேலைத் திட்டத்தையும், எதிர்க்கட்சிகளின் ஒரு பொது
(66666iDbot பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்
காங்கிரஸ் சம்பந்தப்பட்டதன் இதுதான்.
நாட்டில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பெப்ரவரி 19ம் திகதி எம்.ஈ.பி. அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தன. இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸம் பங்குபற்றியது. சுதந்திரக் கட்சி ।് ക്രൂഖിന്റെ ഞഓ.
இதனைத் தொடர்ந்து அவ்வப்போது இந்த எதிர்க்கட்சிகள் நாட்டு அரசியல்
ബ് ஒன்றுகூடி ஆராய்ந்து வந்தன. அந்தக் கூட்டங்களில்
படுத்தியது.
சுதந்திரக்கட்சி பிரதிநிதி ஒருவரும் பங்குபற்றி வந்தார்.
ஏப்ரல் 7ம் திகதி இந்த ਸੰਯ66 േ മേ தின ஊர்வலம்
16ந் திகதி இது தொடர்பாக நடைபெற்ற கூட்டமொன்றில் முஸ்லிம் காங்கிரஸ் இது சம்பந்தமான தனது நிலைப்பாட்டை பின்வருமாறு தெளிவு
'மே தின ஊர்வலம் என்பது முதலாளி - தொழிலாளி வர்க்கப் (31 Ιπππί Ι. Ποπέδιο.
இஸ்லாத்தில் இந்த வர்க்க வேறுபாட்டிற்கு இடமில்லை. மேலும் ਤੁਰੰਤ
இனைந்து முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஊர்வலத்திலும், கூட்டத்திலும் பங்குபற்றும் போது முஸ்லிம் காங்கிரல க்கு நிலச் տրամ) பூசப்படும். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவம் அழிக்கப்பட்டு விடும் என்று கூறி எதிர்ப்புத்
தெரிவித்துப் பங்குபற்ற மறுத்து 6մլլg, 95 (3LIT6Ù66ւ ԱԵ5ւ06ծ
சேனநாயக்காவின் ஈ.எல்.ஜே.பி.யும், தமிழ்க் காங்கிரஸம் ஊர்வலத்தில்
666 , 66ਹੀਂ ед golu 16) நிலைப்பாடுகள் சிலவற்றில் உடன்பாடு காணப்படவே அத்தகைய பொதுவான உடன்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கட்சிகள் ஒன்றுபட்டுப் பலமிக்க எதிர்ச்சக்தியாக வரவேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் 6ՈՎԻլԻլիս 151. இதற்கான காரணம் இதுதான்.
3.
 
 
 
 
 
 
 
 
 

பொதுத் தேர்தல் :
முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எதிர்க்கிறது. நாடாளுமன்றத்திடமே சகல நிறைவேற்று அதிகாரங்களும் இருக்க வேண்டுமென்ற கொள்கையுடையது. சுதந்திரக் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பலமிக்க அரசியல் சக்தியாக மாறி இன்றைய அரசாங்கத்தைப் பொதுத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியது.
ஜனாதிபதித் தேர்தல் :
ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அப்போது அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் ஜனாதிபதித் தேர்தல் முலம் இந்த அரசாங்கத்தைத் தோற்கடிக்க முடியாது. ஜனாதிபதியை மட்டுமே மாற்றலாம் என்பதாலாகும்.
ஜூலை 6ம் திகதிக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்த மேற்படி
கூட்டு எதிரணி அரசியல் உடன்பாட்டு யோசனை பின்னைய சந்திப்புகளிலும் ஆழமாக ஆராயப்பட்டு வந்தது. இதன்படி ஜூலை 28ம் திகதி இந்த
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒர் அரசியல் உடன்பாட்டிற்கு வரச்
சம்மதித்தன.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஊகங்கள் அதிகரித்து வந்தன. ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை ஈ.எல்.ஜே.பி. முன்வைத்தது.
"இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் நீதியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்காது என்பதால் எந்தவொரு கட்சித் தலைவரையும் வேட்பாளராக நிறுத்தி எதிரணியின் சக்தியை வீணாக்காமல் அடையாளத்திற்காக இளைப்பாறிய உயர்நீநிமன்ற நீதியரசர் ஒருவரை பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலுக்கு நிறுத்த வேண்டும். என்ற யோசனையை ஜே.வி.பி. முன்வைத்தது. இதற்கு கட்சிகளிடையே உடன்பாடு காணப்பட்டது. ஏனெனில் எதிரணிக்கு ஜனாதிபதித் தேர்தலை விட பொதுத் தேர்தலே முக்கியமானதாக இருந்தது. காரணம் பொதுத் தேர்தல் ஒன்றின் முலமே இந்த அரசாங்கத்தைத் தோற்கடிக்க முடியும்.
04.

Page 5
- ירידי ד"ר י
6.65.59
ஜனாதிபதி வேட்பாளராக சிறிமா
எனினும் சுதந்திரக் கட்சி இந்த முடிவுக்கு உடன்படவில்லை. காரண சுதந்திரக் கட்சி மத்திய குழு தனது ஜனாதிபதி வேட்பாளராக சிறிமா6ே பண்டாரநாயக்காவை எற்கனவே தெரிவு செய்திருந்தது. 3,560 IT அவர்களுக்கு இன்னொருவரை வேட்பாளராக நியமிப்பதற்கு உடன் முடியவில்லை. எனவே இந்த எதிர்க்கட்சிகளிடையேயும் ஜனாதிப வேட்பாளராக எதிரணி சார்பில் சிறிமாவை நிறுத்துவதில் உடன்பா காணப்பட்டது. ஆனால் சிறிமா எதிரணியின் பொது வேட்பாளரா போட்டியிடுமிடத்து எதிர்க்கட்சிக் கூட்டணியை தேர்தல் ஆணையாளரிட புதிய கட்சியாகப் பதிவு செய்து அந்தக் கட்சியின் சின்னத்தில்தா சிறிமா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் சுதந்திரக் கட்சியி சார்பில் கைச்சின்னத்தின் கீழ் போட்டியிடக் கூடாது கை சின்னத்தை கைவிட வேண்டுமென எதிர்க்கட்சிகள் நிபந்தனை விதித்தன. உடனடியா இதற்கு உடன்பட மறுத்த சுதந்திரக் கட்சி தனது மத்திய குழுவி பரிசீலனைக்கு இதனைச் சமர்ப்பித்து முடிவை அறிவிப்பதாகக் கூறியது efóLDI சுதந்திரக் கட்சி தர்பில் கைசின்னத்தில் போட்டியிட்டால் அவரைத் தம்மா リエcm என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்த கட்சிகள் ஈ.எல்.ஜே.பி.யும் முஸ்லிம் காங்கிரஸ் ம்தான். செப்டம்பர் 1ம் திகதிய கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ், இந்த எதிர்க் கட்சிகள் அனைத்து ஒன்றிணைந்து ஒரு பொது முன்னணியை உருவாக்க வேண்டுமென் ஆலோசனை தெரிவித்தது. சுதந்திரக் கட்சி உட்பட 8 கட்சிகளும் இதை நன்கு பரிசீலனை செய்து ஏற்றுக் கொண்டன.
கை சின்னத்தைக் கைவிட்டு பொது முன்னணியின் வேட்பாளராக புதி சின்னத்தின் கீழ் ஜனாதிபதித் தேர்தலில் சிறிமா போட்டியிடலாம் என் சுதந்திரக் கட்சி மத்திய குழு முடிவு செய்தது. இந்த முடிவு செப்டம் 30ம் தியதியக் கூட்டத்தில் எதிரணிக்கு அறிவிக்கப்பட்டது. அன்றை தினம் உத்தேச முன்னணியின் உத்தியோக பூர்வ பேச்சாளராக திரு குமார் பொன்னம்பலம் நியமிக்கப்பட்டார். அன்றைய கூட்டத்தில் GLIT (Մ65 601600f ஜனாதிபதித் தேர்தலுக்கு DD966) தேர்தலுக்குமா? என்ற கேள்வியை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் எழுப்பியது ஏனெனில் இரு தேர்தலுக்குமான பொது முன்னணி என்று உடன்பட் போதும் சுதந்திரக் கட்சி நடவடிக்கைகள் இந்த முன்னணி ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும்தான் என்பதை பல சந்தர்ப்பங்களில் கோடிட்டு காட்டுவதாக இருந்தன.
5. -
 
 
 
 
 
 
 

"இரு தேர்தலுக்குமே என எல்லாக் கட்சிகளும் உறுதியளித்தன. ஆனால் சுதந்திரக் கட்சியால் அவ்வாறு உடன்பட முடியவில்லை. அது தொடர்பாக b. மீண்டும் மத்திய குழுவுடன் ஆலோசித்து முடிவு செய்து தெளிவான நிலைப்பாட்டை அறிவிப்பதாக சுதந்திரக் கட்சி கூறியது. இதன்படி இரண்டாவது தடவையாகவும் சுதந்திரக் கட்சி தனது மத்திய குழுவிடம் செல்ல வேண்டி ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த முன்னணி ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டிற்கும்தான் என்ற பதிலுடனும் வருத்தத்துடனும் சுதந்திரக் கட்சி திரும்பி வந்தது.
முன்னணி அமைப்புக்கான அடிப்படை அம்சங்கள் :
* சுதந்திரக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், ஜே.வி.பி. ஈ.எல்.பி.ஜே. ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், லிபரல் கட்சி, எம்.ஈ.பி. முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய எட்டுக் கட்சிகள் சேர்ந்தே இந்தப் பொது முன்னணி அமையும். பொது முன்னணியின் யாப்பின்படி இந்த எட்டு கட்சிகளும் ஒரே மேசையில் இணைந்து உட்காரக் கூடிய சம பங்காளிகள் இந்த முன்னணியை உருவாக்குவதால் முன்னணியிலுள்ள கட்சிகளின் தனித்துவம் அடையாளம் பாதிப்படையக் கூடாது.
* புதியதொரு கட்சியை முன்னணியில் சேர்த்துக் கொள்வதாயின் இந்த எட்டுக் கட்சிகளின் ஏகமனதான சம்மதத்துடனேயே சேர்க்க வேண்டும். எதிர்க்கட்சிகளில் ஒன்று அதனை எதிர்த்தாலும் அந்தப் புதிய கட்சியைச் சேர்க்கக்கூடாது என்ற ரத்ததிகாரம் (Velo Power) கட்சிகளுக்கு இருக்க வேண்டும்.
* இந்த எட்டுக் கட்சிகளுள் ஒன்று முன்னணியிலிருந்து விலகினாலும் முன்னணி கலைய வேண்டும் பொதுத் தேர்தலின் பின் முன்னணி ஆட்சியிலிருக்கும் போது, அதிலிருந்து ஒரு கட்சி விலகினாலும் நாடாளுமன்றம் (36.1607 (SL).
* முன்னணிக் 66) முன்னணி ஆட்சி அமைக்கும் போது
செயற்படக்கூடியதான அதிகாரப் பங்கீடு தெளிவாக முன்னதாகவே | 6.16)յալդյժ,5մլյլ (3615516լb.
க் மேற்படி அடிப்படை அம்சங்கள் முன்னணியை அமைக்கும் போது
ஆலோசனைக்குச் சமர்ப்பித்து ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட

Page 6
இறுதி ஆலோசனைகள் இரண்டிலும் உடன்பாடு காண்பதில் சுதந்திரக் கட்சிக்குச் சங்கடம் ஏற்பட்டது. எனினும் அதிகாரப் பங்கீடு, தொகுதிப் பங்கீடு முதலிய விடயங்களை முன்னணி அமைப்பு வேலைகளின் இறுதிக்
s „P 6× „ტისახა ბა o *........................ கட்டத்தில் (86) (១១១៣ឃុំ ମତୀ சுதந்திரக் கட்சி தெரிவித்து அதற்கு உடன்பாடு காணப்பட்டது.
அதிகாரப் பங்கீடு இறுதிக் கட்ட
த்தில்
அதிகாரப் பங்கீடு தொடர்பாக இறுதிக் கட்டத்தில் ஆராயலாம் என சங்கடங்களுக்கு மத்தியில் உடன்ப Či , TUGGOTA, ETT (36ÒT GI GŐGÖT (36) ITT, முன்னணி அமைப்பு வேலைகளின் இறுதிக் கட்டத்தை அடைவதில் வீண் தாமதம் ஏற்பட்டுக் கொண்டு வந்தது. இதற்கு சுதந்திரக் கட்சி காரணமாகவும்
கூட்டங்களுக்கு சுதந்திரக் கட்சியின் 66 66 ] பிரதிநிதிகள் சமூகமளித்து வந்தனர். ஆனால் ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரை அதே கட்சித் தலைவர்களே தொடர்ந்து பங்கு பற்றி வந்தனர். சுதந்திரக் கட்சித் தலைமைத்துவம் நவம்பர் முதலாம் திகதி வரை கட்சித் uu T MMM uT t C T S T t u uu TSM u S S T TTT L Suu uu T u SY uT தலைமைத்துவத்தின் பிரதிநிதியாக வந்தவர் பேச்சுவார்த்தைகளின் எந்த விடயத்திலும் தற்துணிவுடன் முடிவெடுக்க முடியாதவராக இருந்தார்.
' ഉ ദ്ദ தேச பொது முன்னணி தொடர்பான (Big சுக்கள் இறுதிக் கட்டத்தை அடையாது தொடர்வது தேர்தல் | 9,60693101II 6II/LIÊ இந்த முன்னணியைப் பதிவு செய்வதை தாமதப்படுத்தும் என்பதால் சுதந்திரக் கட்சியின் நல்லெண்ணம் நேர்மை இந்தக் கட்டத்தில் சந்தே
இறுதிக் கட்டத்தை அடைவதி
GRO
சுதந்திரக் கட்சி வீன் தாமதம் :
பேச்சு வார்த்தைகள் இறுதிக் கட்டத்திற்கு நெருங்குவதை சுதந்திரக் 匣Lâ இழுத்தடித்தமைக்கு இன்னொரு காரணமும் இருந்தது. அதாவது இறுதிக் கட்டத்தில் அதிகாரப் பங்கீடு தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு காணப்பட வேண்டுமென கட்சிகளிடையே முடிவு செய்யப்பட்டது. முன்னணியை முன்னெடுத்துச் செல்வதற்கும் முன்னணியின் பொது வேலைத்திட்டமான தேர்தல் விஞ்ஞாபனத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்நிபந்தனையாக முன்னணிக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகளின்
(7.
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறுதிக் கட்டத்தில் அதிகாரம் மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பில் பரஸ்பர இணக்கம் காணப்பட வேண்டும் எனப் பொதுவாக ஒப்புக்
66]L(ਯੂਸੁ.
ஜே.வி.பி. வெளியேற்றம்
இந்த இறுதிக் கட்டத்திற்கு கட்சிகள் வருவதை சுதந்திரக் கட்சி வேண்டுமென்றே தாமதப் படுத்துகிறது என்றும் அதிகாரம் மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான விடயங்களில் ஜே.வி.பி.க்கும் (மற்றும் கட்சிகளுக்கும்) சுதந்திரக் கட்சிக்குமிடையே உடன்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கிறது என்றும் குற்றஞ்சாட்டி ஜே.வி.பி. உத்தேச முன்னணியை விட்டு ஒக்டோபர் பிற்பகுதியில் வெளியேறியது.
சட்டத் தடை என்ற நொண்டிச் சாக்கு :
ஒக டோபர் 29 ம் திகதி சிறிமா முன் னணிக கட்சிகளை ஆச்சரியத்துக்குள்ளாக்கும் செய்தி ஒன்றை தெரிவித்தார். சட்டப் பிரச்சினைகள் காரணமாகத் தான் சுதந்திரக் கட்சி அபேட்சகராக 'கை' சின்னத்தின் கீழ் போட்டியிடுவேன் என்றார். இதற்கு கூறப்பட்ட சட்டக்
606 համետոպ
ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனம் தாக்கல் செய்யும் கடைசித் திகதி 09ம் திகதி என்றும் ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் 19ம் திகதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கிழக்கு LDT ETT GOOT GODLJj, (Egjig, GÖ TEGNILÖLJj 19 என்றிருந்தது. இந்தக் கால எல்லைக்குள் ஒரு புதிய கட்சியைப் பதிவு செய்ய முடியாது. எனவே பொது முன்னணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முடியாது. ஆகவே சுதந்திரக் கட்சியின் பேரில் கைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதாக சிறிமா அறிவித்தார்.
சுயேட்சை அபேட்சகராக அல்லது அங்கீகாரம் பெறாத கட்சியின் சின்னம் ஒன்றின் கீழ் போட்டியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்ட யோசனையையும் அவர் நிராகரித்து விட்டார். இதனைத் தொடர்ந்து ஈ.எல்.ஜே.பி.யும் முன்னணியிலிருந்து வெளியேறியது.
முஸ்லிம் ਸੁਨੀ 69 1666 ] சூழ்நிலைகளிலும் பொது முன்னணியில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. ஏற்கனவே உடன்பட்டுக் கொண்ட படி முன்னணியின் கட்சிகள் முன்னணியின் பொது வேலைத்திட்டத்தில் கைச்சாத்திட முன்நிபந்தனையாக தேர்தல்
08

Page 7
தொகுதி உடன்பாட்டை உறுதிப்படுத்த வேண்டிய கட்டம் வந்தது. பொது SS M m 0 mT SS S S SuuuuuS S Suu u M S TSuuu u SS S KSS SaS AA a S T T TSSS
கொழும்பைக் கோரியது தலைவருக்கல்ல :
இந்த அடிப்படையில் நவம்பர் 8ம் திகதி இரு கட்சிகள் தமது தொகுதி
B606) (666ਪਰੰ66LRTLD மாவட்டத்தின் மூன்று வலயங்களில் ஒன்றான கொழும்பு வெளி (மகரகம, அவிசாவளை) முதலிய பிரதேசத்தைப் பெற்றுக் கொண்டது. இதன் படி இந்த வலயத்தில் போட்டியிடும் சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் ( முன்னாள் சபாநாயகர் ஸ்டான்லி திலகரட்ன உட்பட எம்.பியின் வண்டிச் சக்கர
சின்னத்தின் கீழ்தான் போட்டியிட வேண்டும். سر۔
இந்த அடிப்படையில் பத்துத் தொகுதிகளை அல்லது ஆசனங்கள்ை ਪੁ66ਲਨੀ, ਯੂਨੀ ਸੁDDLJ ਤੁਰੰਤ
LG u S 0u uTTTu S a T S S uu uu uu SttS S GG G S C S00 0aG a a S CuT aa aaaa SYuSY
வலயத்தையுமே முஸ்லிம் காங்கிரஸ் கோரியது. இந்த இரண்டு இடங்களிலிருந்தும் ஏழு ஆசனங்களை முஸ்லிம் 6DD6 SuTTT LL uu uuuuLLLLL LS SSSuSu TT TTtL0S L TM S SKSuyuttmuTtMMtLLtaS uTuT u S u uuSuu tTO தேசிய பங்கிட்டு (National PR) முதல் பத்து இடங்களுக்குள்) ஒதுக்கித் தருமாறும் முஸ்லிம் காங்கிரஸ் கோரியது. ,
கொழும்பு நகர வலயத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதன் காரணம் அவரோ அல்லது அவரின் நண்பர்களோ அங்கு போட்டியிட வேண்டுமென்பதற்காகவே என்று பொய் வதந்திகள் பரப்பப்பட்டன. இது முழுப் பொய்யாகும் முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் தனது பிறந்தகமான அம்பாறை மாவட்டத்திலேயே போட்டியிடவுள்ளார். நண்பர்களுக்காகவுமல்ல. உண்மையில் சகல இன மக்களையும் கொண்டு கொழும்பு நகர வலயம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும் அதில் தமிழ், முஸ்லிம்களுக்கு உரிமையுண்டு என்பதையும் காட்டவே
D66
is
முஸ்லிம் காங்கிரஸ் 10 ஆசனங்களைக் குருட்டுத்தனமாகக் கேட்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சிறிமாவுக்குப் பெற்றுக் STu C S S S uTT SGL uuu TkCkttTTT TSMt L tG t ttttS uu uu S l S L S SSSS TT MG HHH S uS மூன்று கட்ட மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் 3 TrtS S uTTS S00 S0 0 S SLLLmTSTT TStMtSS SYLLtStStttttttS SS u CCtttSL S amTmma uS போட்டியிடாத இடங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் உள்ளனர்.
(9
 
 
 
 
 

எனவே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் பொது முன்னணி வேட்பாளர்
(சிறிமா இலட்சம் முஸ்லிம் வாக்குகளில் 4 இலட்சம் வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் மூலம் பெறுவார். இது சிறிமா வெற்றி பெறத் தேவைப்படும் மொத்த வாக்குகளில் 11 சதவீதம் ஆகும்.
சுதந்திரக் கட்சியிலுள்ள முஸ்லிம் பிரமுகர்களால் சுமார் 1 லட்சம் வாக்குகளைப் பெறுவார் என்பது காங்கிரஸின் கணிப்பாகும். எனவே 4 ஆசனங்களைச் சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கு ஒதுக்கலாம். இது முஸ்லிம் காங்கிரஸுக்குக் கொடுக்கும் முஸ்லிம் ஆசனக் கோட்டாவுக்கு மேலதிகமானது. மொத்தம் 14 ஆசனங்கள்.
அடுத்த பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் முஸ்லிம்களுக்கு 8 வீதம் விகிதாசாரப்படி 18 ஆசனங்கள் கிடைக்க வேண்டும். 12 சதவீத வெட்டுப் புள்ளி உள்ள துபாது 10 ஆசனங்களாவது கிடைக்காது. அரசியலமைப்புச் சட்டத் தடைகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்கு ஆகக் கூடிய பிரதிநிதிகளைப் பெற வழிகாட்டும் பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸ்"க்கு இருக்கிறது.
சுதந்திரக் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்"க்கெதிராக சதி செய்யாமல் தேர்தல் ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டிருந்தால் எமது கணிப்பின்படி 18 ஆசனங்களையும்
பின்வருமாறு பெற்றிருக்கலாம்.
1) தேர்தல் ஒப்பந்தப்படி பொது முன்னணி Զ61Iլ IT 5
முஸ்லிம் காங்கிரஸ் பெறும் ஆசனங்கள். O
2) சுதந்திரக் கட்சி அதன் UporÔNGİLİ பிரமுகர்கள் ஊடாக பெறக்கூடிய வாக்குகளுக்காக
வழங்க வேண்டிய ஆசனங்கள். . ܦ O4.
3) ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய
கட்சிகளின் மூலம் வரக் கூடிய முஸ்லிம் ஆசனங்கள் 04
18
இதிலிருந்து சுதந்திரக் கட்சியிலுள்ள முஸ்லிம் பிரமுகர்களின் நலன்களைப் ਸੁਨੀਤ66)u666 66 60) அமையவில்லை என்பது தெளிவாகிறது. பேருவளை, புத்தளம் ஆகிய முஸ்லிம் தொகுதிகளையும் தனக்கு ஒதுக்கித் தருமாறு முஸ்லிம் காங்கிரஸ் கேட்டதாகவும் பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டது. உண்மையில் முஸ்லிம் Y T S TS TT SS u SS u uu uu uS ST M S S SS S ATSSS KS T 0L S M SL

Page 8
காங்கிரஸிற்கு உண்டு. எனினும் சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் காங்கிரஸ்
குழி பறிக்க முயற்சித்தார்கள்.
அன்பு முஸ்லிம் வாக்காளர்களே!
துரோகிகளால் குழிதோண்டிப் புதைக்கச் சதி செய்யப்பட்டது. இதற்கு
அவற்றைக் Ο δι' ά δηού οδού. ஆனால் சுதந்திரக் கட்சி தான்
இவ்விருதொகுதிகளையும் கூட முஸ்லிம் காங்கிரஸிற்கு விட்டுக்கொடுக்க
உடன்பட்டது.
எனவே முஸ்லிம் காங்கிரஸ் சுதந்திரக் கட்சியிலுள்ள முஸ்லிம் பிரமுகர்களுக்கு குழிபறிக்க முயற்சித்தது என்ற பிரச்சாரம் என்பது இதிலிருந்து தெளிவாகும். உண்மையில் சுதந்திரக் கட்சியிலுள்ள முஸ்லிம்களும், சுதந்திரக் கட்சியுடன் உறவாடும் தான் தோன்றி வங்குரோத்து முஸ்லிம் தலைவர்களும் தான் முஸ்லிம் காங்கிரஸ்"க்கு குழி பறிக்க முயற்சித்தார்கள். அதன் மூலம் முழு முஸ்லிம் சமூகத்துக்குமே,
a.
இலங்கை அரசியல் என்ற குடும்ப வாழ்வில் முஸ்லிம் சமூகமென்ற மனைவி 40 வருடங்கள் மலடியாயிருந்தாள். 88ல் அந்தத் தாய்க்கு ஒரு செல்லப் பிள்ளையாகப் பிறந்த முஸ்லிம் காங்கிரஸை அதே ஆண்டிலேயே ஜயா முல் ஜாஹிலியப் யாக் கால அறபிகள் பெண்
குழந்தைகளை உயிருடன் புதைத்தது போல நமது சமூகத்தின் ಅತ್ಥಿ :
சுதந்திரக் கட்சி உடந்தையாக இருந்தது என்பதைத் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சுதந்திரக் கட்சி செய்த இந்த சதிக்கு சுதந்திரக் கட்சியிலுள்ள முஸ்லிம் பிரமுகர்களும் உடந்தையாக இருந்தார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் தனக்காக எதையும் பொது முன்னணியின் ஜனாதிபதி
வேட்பாளர் சிறிமாவிடம் கேட்கவில்லை. முஸ்லிம் சமூகம் லட்சக் கணக்கில்
ஐக்கியப்பட்டு வழங்கிய வாக்கின் மூலம், அங்கீகாரத்தின் மூலம், அதிகாரத்தின் மூலம் தனது சமுதாயத்திற்கு வேண்டிய உரிமைகளைப்
பெறவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியது.
ஆனால் poró6li. சமூகத்தின் துரோகிகள் நிபந்தனையின்றி சிறிமாவிடம்
சரணடைந்ததன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்திற்காக நிபந்தனையுடன்
நடத்திய பேரம் பேசி உரிமைகளைப் பெறும் போராட்டத்தை நசுக்க முயற்சித்தார்கள். தேர்தல் காற்று வீசும்போது சமூகத்திற்காக தூற்றிக் கொள்ள வேண்டும் என்று சாணக்கிய மாகச் செயற்பட்ட முஸ்லிம்
காங்கிரஸின் முயற்சிக்கு முட்டுக்கட் டை போட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸின் முகத்தில் கரிபூச முயற்சித்தார்கள்.
 
 
 
 
 
 
 
 

தேர்தலைச் ਸDਤ65,66 தமிழர் கட்சிக்காரர்களும் முஸ்லிம் சமூகத்தின் குரல் வளையை நசுக்கும் இந்தச் சதிக்கு முஸ்லிம் காங்கிரஸை உயிரோடு குழி தோண்டிப் புதைக்கும் இந்த அரசியல் வஞ்சகர்களின் சதிக்கு வங்குரோத்து அரசியல்வாதிகளின் சதிக்கு சிறிமாவுடன் சேர்ந்து செயற்பட்டார்கள்
கோரிக்கையில் Dസ്ഥിബ:
நவம்பர் 08ஆந் திகதி நாம் முன்வைத்த இந்தத் தொகுதிப் பங்கீட்டுக் கோரிக்கை தொடர்பில் 09ஆந் திகதி விட்டுக் கொடுப்பதாகவும், கொழும்பு நகர வலயத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டார்கள். இது தொடர்பில் சுதந்திரக் கட்சி எம். பி. ஜனாப் ஹலீம் இஷாக்கின் வீட்டில் ஒரு பேச்சுவார்த்தைக்கு முஸ்லிம் காங்கிரஸ் அழைக்கப்பட்டது. திரு. தினேஷ் குணவர்த்தன எம். பியும் எம் ஈ. பி. செயலாளரும் அங்கு சமூகமளித்திருந்தனர். அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தான் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆசனங்களைக் கூட முஸ்லிம் காங்கிரஸிற்கு விட்டுக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் சுதந்திரக் கட்சி உள்ளது என்ற நிலைப்பாடு தெளிவாகியது. கிழக்கில் உள்ள சுதந்திரக் கட்சி (p6365) பிரமுகர்களையும், முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சி சார்பில் போட்டியிடச் சம்மதிக்க வேண்டும் என்ற சுதந்திரக் கட்சியின் கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இதிலிருந்து கிழக்கின் 5 முஸ்லிம் தொகுதிகளைக் கூட சுதந்திரக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸிற்கு (போட்டித் தவிர்ப்பு செய்து) விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
கிழக்கின் பிரச்சாரப் பொறுப்பு
அது மட்டுமல்ல; கிழக்கில் சிறிமாவின் ஜனாதிபதி பிரச்சாரப் பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸிடமே ஒப்படைக்கப்பட GolgoặIGGLDGOT, GETTIẾNGGOTIITLÊ. இதற்காக அவ்வத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்கு அதிகாரப் பத்திரம் வழங்கப்பட வேண்டும். இதை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்களுக்குத் தர உடன்பட்ட பின்னர், அதற்கு மாற்றமாக சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கே இந்த அதிகாரப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்க உடன்பட்ட பின்னர், அதற்கான ஆயத்தங்களையும் நாம் செய்து கொண்டிருக்கையில், சிறிமா தனது கிழக்கு மாகாண அமைப்பாளர்களுக்கும், இஸ்லாமியத் தமிழர் கட்சிப் பிரமுகர்களுக்கும் கிழக்கில் அவரது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார
12

Page 9
வந்தார்கள்.
ബ الشرقي طولها وليك எழுத்து (Լp6Ùւն (86ւյ60ծ (B6a T6 հI6մiւյց, முஸ்லிம் காங்கிரஸிற்கு தெரிய வந்தது. அந்தச் கடிதங்களின் பிரதிகள் தலைவரின் கரங்களுக்கு கிடைத்தன. அத்துடன் கிழக்கு D666 ஏற்பாடுகள் அனைத்திற்கும் பொறுப்பாக
கலாநிதி பதிபதின் மஹம்முதை சிறிமா நியமித்தமை முஸ்லிம் காங்கிரளை
மேலும் விசனத்துக்குள்ளாக்கியது. சுதந்திரக் கட்சி முஸ்லிம் , ഊ புறமிருக்க இஸ்லாமியத் தமிழர் கட்சிப் பிரமுகர்களினதும் அதன்
ബ് ജ്ഞള്ള പേ ട്രൈTങ്ങ് ട്രൂട്ടു ஆதரவை சிறிமா பெற
முயன்றது முஸ்லிம் காங்கிரஸுக்கு சிந்தனைக் குழப்பத்தை ஏற்படுத்தியது. , - !, ! --> ← ማm © ം a
அது மட்டுமன்றி இது முஸ்லிம் காங்கிரஸினதும் முஸ்லிம் சமூகத்தினதும்
6,6i UTñ143667u{5 சிதறடிப்பது போன்றதாகும்.
துரோகிகளைச் சேர்த்து காங்கிரஸிற்கு துரோகம்
முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திரத் உட்பட பொது முன்னனியின் ஏனைய கட்சிகளுடன் இணைந்து இலங்கை முறை சமூக நலனுக்காக 3 DT2 at Go Garian all வார்த்தைகள் மூலம் உடன்பாடு
காணப்பட்ட இனப்பிரச்சினைத் ്ഞഖ, ജൂട്ടി ഉബ ஒப்பந்தம்
666 பிரச்சினைக்கான தீர்வை ഗ്രൺട്രൂ மாகாணத் தீர்வை சிதறடிப்பது போன்றதாகும் பதி தலைமை
Θ6τύουπίδια με தமிழர் (Մ65165165ն Թ(Ե(լpon) Թյի տար சென்று தமிழர் கூட்டணியுடனும், விடுதலைப் புலிகளுடனும் ஒப்பந்தம் Gu
(Up Grõ 6ớhổ கோரிக்கையின் சிருவடிகர்த் தாக்களான இவர்கள் தமிழர் கூட்டணிப் பிரமுகர் திரு. நீலன் திருச்செல்வத்தின்
ਸੰਨੀ, U66DD 66ਨ।
கைவிட்டு விட்டு வேறொரு ஒப்பந்தத்தை தமிழர் கூட்டணியினருடனும் இன்னொரு ஒப்பந்தத்தை புலிகளுடனும் கைச்சாத்திட்டு விட்டு வந்தார்கள் அதன் Փ6մլն 6նւմ (3 գոլքd g மாகாணங்கள் நிரந் தரமாக இணைக் கப்படுவதற்கும் இனைந்த தமிழ் பெரும்பான் மை மாகாணத்திற்கும், இந்திய - இலங்தை ஒப்பந்தத்துக்கும் ஆதரவு தெரிவித்து உடன்படிக்கைகள் செய்துவிட்டு
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அங்கம் வகித்து பதி ബ
கவுன்ஸில், முஸ்லிம் மாகாணக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தது மட்டுமல்லாமல் பெரும்பாலான கிழக்கு முஸ்லிம் இயக்கங்களின் ஆணையையும் அதற்காக அட்டாளைச் சேனைப் பிரகடனத்தில் பெற்றது.
13
 
 
 
 
 
 
 
 
 

LDD66ਨੀ65
5. ாயப் பெற்றுத் தந்த பெருமை முஸ்லிம் T66666
许
 ി
10 சபைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து இலங்கையின் து பதிகளிலும் வாழும் முஸ்லிம் மக்களிடமிருந்தும் முஸ்லிம் மாகாணத் ாரிக்கைக்கான ஆணையைப் பெற்றது. இது உலக முஸ்லிம்களுக்குத் தெரிந்த விடயமாகும்.
ിങ്ങ് ഗ്രൺട്രൈ காங்கிரஸ் நாடெங்கிலும் சென்று
:
அப்போதெல்லாம் சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரமுகர்கள் முஸ்லிம் DITUESIT 600TE GODLJä5 (3a5 Tf5 GODSE GODlului, (3,66) செய்து எள்ளி நகைத்தார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடந்து முடிந்த 3 கட்ட ԼDIT&T6001560)ւյց, தேர்தல்களிலும் முஸ்லிம் மாகாண சபைக்கான ஆதரவை காங்கிரஸ் கிழக்குக்கு வெளியே GJITQUpLið ਪੁD6656LUDB. ஏறத்தாழ கிழக்குக்கு வெளியே வாழும் 1 1/2 லட்சம் முஸ்லிம்களும் கிழக்கில் வாழும் லட்சம் முஸ்லிம்களும் இதற்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கினார்கள்.
முஸ்லிம் மாகாணக் கோரிக்கையை சுதந்திரக் கட்சி ஏற்றது ஏன்?
பொது முன்னணிப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு மாற்றிடான இனப் பிரச்சினைத் தீர்வு பற்றிய சிந்தனை எதுவுமில்லாமல் யானை தின்ற விளாம்பழம் போல் சுதந்திரக் கட்சி முழு உலகத்தையுமே ஏமாற்றி வந்த உண்மையை முஸ்லிம் காங்கிரஸ் அறிந்திருந்தது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் DT6, ਸੁਰੰਸੇ GUT 353 Gig.U 16UTGTi (33. Tiogi தஸாநாயக்காவும் நடத்திய 6 மணிநேரப் பேச்சு வார்த்தையின் பின்பு மலைக்கு மாடேற்றிய ਪੁDUਪੇਰੀਯ ਸੁB5 கட்சிக்கு அரசியல் கற்பிக்கும் 65 56666 வெற்றியிட்டியது. இதனால் சுதந்திரக் கட்சி முஸ்லிம் காங்கிலம் தமிழ் காங்கிரஸ்தம் சேர்ந்து முன்வைத்த இனப் பிரச்சினைக்கான புதிய தீர்வைப் பற்றிப் பிடித்துக் கொண்டது.
ஆனால் பதி தலைமையில் 35 LLGOofii, 5CD (ONO, தடவை சென்னை சென்று இரு தமிழ்க் குழுக்களுடன் ஒப்பந்தம் செய்து
14.

Page 10
முஸ்லிம் மாகாணத்துக்கான போராட்டத்தை முற்றாகக் கைகழுவி விட்டு uuuuS SSS u uuS S u uu u S T 0 00 00 SSSS u u SSS T T M T T
- ܝ ܲܨܠܘܩ - - சலுகைகளுக்காக நிரந்தரமாக்க உடன்பட்டுவிட்டது.
முஸ்லிம் மாகாணப் போராட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துச் சென்றது
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது. சுதந்திரக் கட்சி, தமிழ் காங்கிரஸ் உட்பட பொது முன்னணியின் ஏனைய சிங்களக் கட்சிகளும் அதனை அங்கீகரிக்கச் செய்து முஸ்லிம் மாகாண சபைக்கோரிக்கையை பொது முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே இனப்பிரச்சினைக்குச் சிறந்த தீர்வாக இடம்பெறப்போராடி அதில் வெற்றியும் கண்டது.
இதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம் மாகாணக் கோரிக்கை, வேறு கட்சி ஆட்சியில், நாடாளுமன்றத்தில் இன்ஷா அல்லாஹற் சட்டமாக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் பொது முன்னணியின் இந்தக் கட்சிகள் இதனை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேச (UDI) LIITILQ, செய்துவிட்டது முஸ்லிம் பொது முன்னணியின் தேர்தல்
விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றுள்ளது.
அது மட்டுமல்ல; @68169) D16 DTEST.600 6L தேர்தலில் கிழக்கு முஸ்லிம்களின் ஏகோபித்த ஆணையையும் அதற்காகப் பெற்றுள்ளது.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் இந்த முஸ்லிம் மாகாணப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லாவிட்டிருந்தால் பதி தலைமையிலான இஸ்லாமியத் silipi கட்சி, தமிழ் குழுக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்
663 665 66866) புளியாகப்போயிருக்கும். மாறாக முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு உயிரூட்டி D66 ] முன்னணித் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதை இடம் பெறச் செய்து முஸ்லிம் மாகாண கோரிக்கைக்கு இன்று உரமூட்டியுள்ளது. அதனை ஜனரஞ்சகப் படுத்தியுள்ளது.
அப்படியிருக்க முஸ்லிம் இரு ஒப்பந்தங்களின்மூலம் கைவிட்ட முஸ்லிம் பிரமுகர்களை சிறிமா தன்னுடன் சேர்த்துக் கொண்டது முஸ்லிம் காங்கிரஸை ஆழமாகச் சிந்திக்கவைத்தது. முஸ்லிம் மாகாணம் 566 36ਦੇ விஞ்ஞாபன வாக்குறுதியை சிறிமா பதவிக்கு வந்தவுடன் அமுல்
5. 愛
 
 
 
 
 
 
 

படுத்துவாரா? ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸினதும், சமூகத்தினதும் ஆதரவைப் பெற்று எப்படி வது ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உடன்பட்டுக் கையெழுத்திட்டாரா? உண்மையாகவே இந்தத் தீர்வை தான் பதவிக்கு வந்ததும் அமுல்படுத்தும் நல்லெண்ணம் சிறிமாவுக்கு உண்டா? அப்படியானால் முஸ்லிம் மாகாணக்கோரிக்கையை முற்றாகக் கைகழுவிய முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டது ஏன்? அவர்களுக்கே கிழக்கு மாகாணத்தில் தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்? கடந்த காலங்களில் ஜே. ஆருடன் கூடிக் குலவிய பதி, 11 வருடகாலம் சிறிமாவுடன் தொடர்பைத் துண்டித்திருந்த அதே பதி, சிறிமாவைப் பச்சை இனவாதி என்று கூறிய பதி, நீலமும் வேண்டாம், பச்சையும் வேண்டாமென முஸ்லிம்களுக்கு உணர்வூட்டிய பதி மீண்டும் சிறிமாவுடன் GLITIII நிபந்தனை எதுவுமின்றிச் சரணடைந்தது ஏன்?
இந்தக் கேள்விகள் முஸ்லிம் காங்கிரஸின் மனதில் பின் வரும்
- சந்தேகங்களை ஏற்படுத்தின.
இனப்பிரச்சினைக்கான புதிய தீர்வை முஸ்லிம் மாகாணக்கோரிக்கையை ஆட்சிக்கு வந்ததும் சிறிமா ഉ ദ്ദെ அமுல்படுத்துவாரா? சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமை தொடர்பாக பொது முன்னணி விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சேர்த்துக்கொண்ட எழுத்துமூல வாக்குறுதிகளை சிறிமா ஆட்சிக்கு வந்ததும் அமுல்படுத்துவாரா? அல்லது வாக்குகளைப் பெற்றுப் பதவிக்கு வந்தபின் இதுவரை காலமும் ஐக்கியதேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் முஸ்லிம்களைத் தேர்தல் காலங்களில் கறிவேப்பிலை போலப் பாவித்துவிட்டு வீசி எறிந்தது போல மீண்டும் எறியத் திட்டம் தீட்டுகிறாரா? ஜனாபதித் தேர்தலில் தான் பதவிக்கு வருவதற்காக மட்டும் இந்தப் பொது முன்னணியைப் பயன்படுத்த சிறிமா முயற்சிக்கின்றாரா? பொதுத் தேர்தலுக்கும் இந்தப் பொது முன்னணியைப் T6, E, விரும்புகிறாரா? அல்லது ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்துவிட்டு எம்மை நட்டாற்றில் விடப்பார்க்கிறாரா?
சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ഴ്സിറ്റിDITഖ് ക്ര, ബി.ജെ.|f ഞ9
இதுபோன்ற சந்தேகங்கள் முஸ்லிம் காங்கிரஸின் மத்தியில் எழுந்தன.
எனவே முஸ்லிம் காங்கிரஸ் சிறிமாவின் நல்லெணத்தை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே பரீட்சித்துப் பார்க்க விரும்பியது.
6

Page 11
தலைவர்கள், அந்த உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டுமென்ற
ஆழமறியாமல் காலை விடக்கூடாது. கழுத்தைக் கொடுத்தாலும் கொடுக்கக்கூடாது. எனவே தான் பொது ប្រសិនបរិយាល័ கைச்சாத்திடுவதற்கு (LP6ối B61 தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு கண்டு அந்த உடன்பாட்டை எழுத்துமூல உடன்பாடாக்கி சம்பந்தப்பட்ட
நிபந்தனையை முஸ்லிம் காங்கிரஸ் விதித்தது.
ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலே முஸ்லிம் சமூகத்திற்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் முக்கியமானது.
ஜனாதிபதியாக இராமன் வந்தாலென்ன? இராவணன்ை வந்தாலென்ன, இடையிலே வந்த குரங்குதான் வந்தாலென்ன, பரவாயில்லை. 89ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சுதந்திரமான முஸ்லிம் பிரதிநிதிகள் பலர் நாடாளுமன்றம் செல்வதை உறுதிப்படுத்த வேண்டியது முஸ்லிம் காங்கிரஸின் தலையாய கடமையாகும்.
முஸ்லிம் மாகாணக்கோரிக்கை சிறிமாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம் பெற்றுள்ளது. அதனைத் தான் ஆட்சிக்கு வந்ததும் சிறிமா அமுல் படுத்துவாரென்ற குருட்டு நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து வைக்க முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கவில்லை. மாறாக நாடாளுமன்றத்தில் சுதந்திரமான முஸ்லிம் எம். பீக்கள் பலர் இருப்பதன் மூலம் தான் பொது முன்னணியின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும்படி அடுத்த ஜனாதிபதியாக வரும் ஐயாவையோ, அம்மாவையோ வற்புறுத்தலாம் என்று முஸ்லிம்
ਯਯਨੀ 65ਉਸੁਨੀ
சிறிமாவின் நல்லெண்ணத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ஏற்கனவே ஜே. வி. பியும் ஈ எலி ஜேயும் உத்தேச முன்னணியிலிருந்து வெளியேறிவிட்டன. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேனென்று கூறும் சிறிமா தான் பதவிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தொடர்ந்தும் இருந்து கொண்டு உத்தேச பொது முன்னணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவுசெய்து கொள்வதைத் தடுத்து பொதுத்தேர்தலில் பொது முன்னணியிலுள்ள
66 (666 ) ਯ55ਨੀ ਸੀ। 6 கைச்சின்னத்தில் GLT IQU î(BLDTD பலவந்தப்படுத்தவும் கூடும். அதற்கு
ਸ਼6 66 66569 ஏனைய கட்சிகளும் சுதந்திரக் கட்சி வேட்பாளர்களைப் பொதுத்தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடக் கூடிய இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
17
 
 
 
 
 

எனவே தான் சிறிமாவின் நல்லெண்ணத்தை நாடிபிடித்துப் பார்க்க முஸ்லிம் காங்கிரஸ் விரும்பியது. பொது முன்னணி வேலைத்திட்டத்தில் 65ਰੰਤ முன்னர் * (( 6. epolcro தேர்தல் தொகுதி உடன்பாடு, சுதந்திரக் ♔ ിട്ട് കൂബി ിഥ് L666 தலைவர்களாலும் கையெழுத்திடப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியது.
வேண்டுமென்பதற்காக ഗ്രൺബിഥ காங்கிரஸிற்கு @ó ਮ6D பொறுப்புகளும், Թ(5 մյք օoլoց ելն பொறுப்புகளும் 5Ա5615Մ5 சுதந்திரக் கட்சியால் உறுதி அளிக்கப்பட்டது. முன்னைய ഗ്രൺജിഥ
fpGluDIT 9Jgli (Upp Յ1651D5 ԵՄ656յ60)եւյալի 蚤nā 、L
D66 D666 உரிமையைப் பெறுவதே எமது நோக்கமென தலைவர் அஷ்ரப் உறுதியாக சொன்னார் அமைச்சப் பதவிகளுக்காக அடிமைப் எழுதிக் கொடுக்க அஷ்ரப்
u (6666
"செங்கதிரும், தன்மதியும் சேர்த்துக் 66 தந்திடினும் எம் கொள்கை விடமாட்டோம் என்றார் தலைவர் அஷ்ரப், இதனால் சுதந்திரக் கட்சி U66Dਨੀ 6 இழுபறி நீடித்தது. தனது 56 நிறைவேற்றப் படும் தலைகாட்டப்போவதில்லை என்றார் தலைவர் அஷ்ரப்
கிழக்கு ԼՕII & II 60015 தேர்தல்
இப்போது முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் Աքլի ՄյլDra, մյժgng Goooooon 5 T6ਰੀ ਪੁ6) காங்கிரஸ் தலைவரும் நேரடிப் பிரச்சார வேலைகளில் ஈடுபட கிழக்கு மாகாணம் சென்றிருந்தார்.
,

Page 12
ജൂട്ടേ, ബാജു, ിട്ടു് ജ്ഞൺ 66666ਸੁੰLD
s a - ܂ ܕ ܒ ܥܝܢ
கைச்சாத்திடுவதாக இருந்தபோதிலும் முஸ்லிம் 6666
அப்போது கிழக்கு மாகாணத்திலிருந்ததால் கைச்சாத்திடுவது வேறொரு
திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 20ஆம் திகதி பிற்பகல் ഡ്രൺജി 6) தலைவர் கொழும்பு திரும்பிவிட்டார்.
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் ប្រព្រួយ 20ஆந் திகதி வெளியாகின. ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து . தே. கட்சி ஜனாதிபதி முஸ்லிம் காங்கிரஸைப் வார்த்தைக்கு வருமாறு 20 ஆந் திகதியே தூது அனுப்பினார். உத்தேச பொது முன்னணியிலுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாலும், உண்டு அல்லது இல்லை என்ற வகையில் முன்னணியில் இடம்பெறும் சுதந்திரக் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் இழுபறி முடிவு காணப்படாததாலும் திரு. பிரேமதாஸாவுடனான பேச்சுக்கு தற்போது தயாரில்லை என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது.
திரு. பிரேமதாஸா, முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறார் என்பதை அறிந்த சுதந்திரக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸின் தொகுதிப் பங்கீட்டுக் கோரிக்கைக்கு உடன் படத் தயாராகவிருப்பதாகவும், கிழக்கு மாகாணம், கொழும்பு நகர வலயம் உட்பட புத்தளம், பேருவளை, கண்டி என்பனவற்றையும் முஸ்லிம் காங்கிரஸிற்கு விட்டுக் கொடுக்கத் தயாராக விருப்பதாகவும் 21ம் திகதி தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுதுதவரை அது tT} முன்வைத்த தொகுதிப் பங்கீட்டுக் கோரிக்கையில் எந்தவித மாற்றமுஞ் செய்யவில்லை. நவம்பர் 19 தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததை விட | வெற்றியாக அமைந்தது என்பதற்காகத் தனது கோரிக் கையை
அதிகரிக்கவுமில்லை.
சிறிமா சம்மதம்
நவ 22ஆந் திகதி உத்தேச முன்னணியின் பேச்சாளர் திரு. குமார் பொன்னம்பலம், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை றோஸ்மிட் பிளேசுக்கு வருமாறு அழைத்தார். முஸ்லிம் காங்கிரஸின் தொகுதிப் பங்கீட்டுக்
கோரிக்கைகள் முற்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாகவும் எல்லாம் சரி என்பதாகவும் உத்தேச முன்னணியில் கைச்சாத்திடுவது பற்றிப் பேசவருமாறும் அழைப்பு விடுத்தார். ஏனைய கட்சித் தலைவர்கள் (6) ਸੁਰ6 三) 、 、 @ā
19
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறைவேற்றப்படும் வரை றோஸ்மீட் பிளேசுக்கு (சிறிமாவின் இல்லம்) செல்வதில்லை எனத் தீர்மானித்திருந்த தலைவர் அஷ்ரஃப், (ប្រា១៦យ៉ា காங்கிரஸின் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறி அழைப்பு விடுத்ததால் றோஸ்மீட் பிளேசுக்குச் சென்றார். 6 கட்சிப் பிரமுகர்களும் அங்கு சமூகமளித்திருந்தனர்.
அங்கு சமூகமளித்திருந்த திரு. அனுரா பண்டாரநாயக்கா முஸ்லிம் காங்கிரஸின் தொகுதிப் பங்கீட்டுக் கோரிக்கைக்குத் தனது தாயார் 0K தெரிவித்து விட்டதாக தலைவர் அஷ்ரஃபிடம் கூறினார். கொழும்பு நகர வலயம் தொடர்பில் குறிப்பாக தலைவர் அஷ்ரஃப் கேட்டபோது, அதற்கும் தனது தாயார் 0K பண்ணிவிட்டதாக அநுரா கூறியதுடன், இது தொடர்பாக மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்குமாறு தனது தாயார் தனக்கு அதிகாரமளித்துள்ளதாகவும் கூறினார். (முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷரஃப், பொதுச் செயலாளர் ஒளல்மான், தவிசாளர் சேகு இஸ்ஸதீன் ஆகியோரும் இந்தக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர்.) எனவே அநுராவின் சம்மதத்தின் பேரில் சுதந்திரக் கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையிலான தேர்தல் தொகுதி உடன்பாட்டை எழுத்து மூலமான உத்தியோகபூர்வ உடன் படிக்கையாகத் தயாரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
24ஆந் திகதி வியாழக்கிழமை 12.05 மதிய சுபவேளையில் கட்சித் தலைவர்கள் பொது முன்னணி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதென்றும், அதற்கு (Lp 6öi LI FT B5 சுதந்திர கி El glas (g, Li, (up 6m) Gills காங்கிரஸிற்குமிடையேயான பொதுத் தேர்தல் உடன் படிக்கையில் கைச்சாத்திடுவதென்று 25ஆந் திகதி முடிவு செய்யப்பட்டது.
மறுநாள் 23ஆந் திகதி புதன்கிழமை காலை லிபரல் கட்சித் தலைவர் கலாநிதி சானக்க அமரதுங்கவின் இல்லத்தில் கட்சித் தலைவர்கள் சந்தித்து சுதந்த்ரக் கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையிலான பொதுத் தேர்தல் உடன்படிக்கையைத் தயாரிப்பது என்றும் 22ஆந் திகதி றோஸ்மீட் பிளேஸில் வைத்து முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் 24ஆந் திகதி வியாழன் நண்பகல் பொது முன்னணி உடன்படிக்கையில் கைச்சாத்திட முன்னர், இந்தத் தேர்தல் உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டி இருந்ததால், அந்த உடன்படிக்கையைப் புதன்கிழமையே தயாரித்து முடிவாக்கி, திருமதி சிறிமாவின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டியிருந்தது.
எனினும் திட்டமிட்டபடி 23ஆந் திகதி கலாநிதி ടl) ||ങ്കി வீட்டில் முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திரக் கட்சி தேர்தல் உடன்பாட்டை முற்றுப்படுத்த (լplջեւ 16մloծ 60,60,
-

Page 13
தலைவி சிறிமாவுக்குப் பதிலாக அநுரா கலந்து கொண்டமையே!
23ஆந் திகதி றோஸ்மீட் பிளேஸ் சந்திப்பின் போது, சமூகமளித்திருந்த
திரு. தினேஷ் குணவர்த்தனாவிடமும் தலைவர் அவுஷ்ரப், முஸ்லிம் காங்கிரஸின் பொதுத் தேர்தல் உடன்பாடு கட்சித் தலைவர்களினாலும் குறிப்பாக சிறிமாவினாலும் 0K பண்ணப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டார். இவ்வாறு பலமுறை ஊர்ஜிதப்படுத்தப்பட வேண்டியமைக்கான காரணம் அன்றைய 6 கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுதந்திரக் கட்சித்
வேலைத்திட்டத்தில் வெட்டுக் குத்து
22ஆந் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது கலந்து கொண்ட கட்சித்
தலைவர்களுக்கு 24ஆந் திகதி வியாழன் கைச்சாத்திடப்பட வேண்டிய பொது முன்னணி விஞ்ஞாபனம் என்று கூறி, "1988 ஜனாதிபதித் தேர்தல் வேலைத் திட்டம்' என்ற தலைப் பிலான 'தஸ்தா வே ஜூ' ஒன்று கையளிக்கபட்டது. இதனைப் பார்த்த உடனேயே கட்சித் தலைவர்கள் தாம் ஒரே மேசையில் உட்கார்ந்து கடந்த மூன்று மாத காலமாகக் கஷ்டப்பட்டுத் தயாரித்த பொது முன்னணி வேலைத் திட்டத்திற்கும், இந்தப் புதிய வேலைத்திட்டத்திற்குமிடையே வேறுபாடுகள் இருப்பது தெளிவாகியது. எனினும் அந்த இரண்டுக்குமிடையே பாரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை என சுதந்திரக் கட்சி (தெரிவித்துச்) சமாளித்தது.
உண்மையில் கட்சித் தலைவர்கள் கூடித் தயாரித்த (് ഖങ്ങി ഓള് திட்டம், ஏற்கனவே உடன்பட்டுக் கொண்டபடி ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் இரண்டுக்குமான வேலைத்திட்டம் (விஞ்ஞாபனம்) ஆகும். ஆனால் சுதந்திரக் கட்சி அதற்குப் பதிலாக 22ஆந்
திகதி கட்சித் தலைவர்களுக்குக் கையளித்தது. 24ந் திகதி கைச் சாத்திட வேண்டுமெனக் குறிப்பிட்டது 1988 ஜனாதிபதித்
தேர்தலுக்கு மட்டுமே உரியதாகும்.
இந்தச் செய்கையும் கட்சித் தலைவர்களிடையே ஏற்பட்ட சந்தேகத்தை வலுவடையச் செய்தது. இந்த 6 கட்சி முன்னணியை சிறிமா தான் ஜனாதிபதித் தேர்தலில் வெல்லுவதற்கான ஒரு ஆயுதமாகத் தான் பாவிக்கிறார். அதன்பின் எக்கேடுகெட்டுப் Gurrøneytö L] ഖTuീൺ ഞൺ. முன்னணியைத் தேர்தல் ஆணையாளரிடம் புதிய கட்சியாகப் பதியும் நோக்கமும் இல்லை” என்பதே கட்சித் தலைவர்களுக்கும், குறிப்பாக (66)bਤ606.jpg
சுதந்திரக் கட்சியின் செயல்கள் இந்தச் சந்தேகங்களைக் குறைப்பதற்குப் பதிலாக வலுவடையச் செய்தன.
 
 
 

22ஆந் திகதி தயாரிக்கப்பட்ட வேலைத் திட்டத்தை 5ങ്ങബ്ബ്
வீடு சென்று தாம் மூன்று மாத காலமாக Uਰੀਯ ਰੂਪ
வேலைத்திட்டத்துடன் ஒப்பிட்டுப்பார்த்த போது தான். இரண்டுக்குமிடையே
A TL L S Maa SS S tt tuT SLLLS SYu 0 LLLS GGG LL தெளிவாகியது. 3 Li ġġi,
தலைவர்களுக்குத் தெரியாத மறைந்த கரங்கள்” சிலவற்றினால்
ഗ്രങ്ങu ബേബ திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டிருந்தது. L6)
விடயங்கள் நீக்கப்பட்டும் மேலும் புதிய ബി_LI:5ണ് 5|LB। *
இதன் காரணமாக 66666) 呜
திகதி காலை முன்னணி வேலைத்திட்டத்தில் °ā வந்தபோது வெறுப்பாக வெளிவந்தது. (p6516060TL வேலைத்திட்டத்தில் வெட்டுக்குத்துக்களை மீண்டும் சரி செய்ய முயற்சிகள் ԹՅԱնանԼյԼւ601. எனினும் 12.05 மதிய சுபநேரம் நெருங்கி திருத்தியது | திருத்தாது பாதி சேர்த்தது பாதி, நீக்கியது பாதி என்ற இக்கட்டான இறுதிக் 孪LL岳函6ó 5 äL手匣 ഠിഖൈ 868]] 666ਲੀ ਸੰਯੁਨੀ66) ਯੂਨੀਨ 59cm cmu@リ S0LLMMM0 MTTTTTT ttuuYYSrrMGSGLS S SLSLSLS இருந்தது. முஸ்லிம்
66 கபநேரமும் மறுநாள் வெள்ளி ஜூம்ஆவின் ਪੰ6ਹੀ 666 பிரச்சினை இருக்கவில்லை 24ஆந் ਸੁਨੀਲ தேர்தல் ஒப்பந்தத்தில் 5ਰੰD6 பொது முன்னணியில் UD66Dਨੀ 606
கபநேரத்தை மாற்றியதால் பலிக்கவுமில்லை.
கைச்சாத்திட வைப்பதற்கு செய்யப்பட்ட ഋി, ഗ്രൺബ காங்கிரஸ் தனது
தேர்தல் உடன்பாடு
திட்டமிட்டபடி சுதந்திரக் கட்சிக்கும், (upon GSIL) காங்கிரஸிற்குமிடையிலான உடன்பாட்டை 23ஆந் திகதி பூர்த்தி செய்ய முடியாததனால் 24ஆந் திகதி வியாழன் ஏனைய 5 கட்சிகளும் பொது முன்னணியில் கைச்சாத்திட்ட
பின்னர், அன்று பிற்பகல் 1.30 மணியளவில் கட்சித் தலைவர்களும்,
அநுராவும் லிபரல் கட்சித் தலைவரின் வீட்டில் சந்தித்து இந்தத் தேர்தல் தொகுதி உடன்பாட்டைத் தயாரித்தார்கள். தமிழ் காங்கிரஸ் .ெ மாத்திரம் வந்திருக்கவில்லை. பொது முன்னணியில் 6ਰੰਗ ਨਹੀਂ அவர் விடு திரும்பிவிட்டார். அநுரா இந்த உடன்படிக்,ை திருத்தங்களைச் செய்து, சிறிமாவின் சார்பிலும் சுதந்திரக் கட்சி ਸg உடன்படிக்கையை அங்கீகரித்தார். மறுநாள் வெள்ளி 25ஆந் திகதி 07ம்ஆவின் பின்னர் திட்டமிட்டபடி இந்த தேர்தல் உடன்படிக்கை
சுதந்திரக் கட்சித் தலைவியும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், ஏனைய
22
அதிருப்தி 24ஆந்

Page 14
கட்சித் தலைவர்களும் கையெழுத்திடுவதென்று, பொது முன்னணி வேலைத்திட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கைச்சாத்திடுவதென்றும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
திருத்தங்கள் செய்யப்பட்ட தேர்தல் உடன்படிக்கையை மீண்டும் டைப்' செய்து அதில் ஒரு பிரதியை 24 ஆந் திகதியே சிறிமாவுக்கு அனுப்பி வைப்பது என்று உடன்பட்டது. இதன்படி சுதந்திரக் கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையேயான தேர்தல் உடன்படிக்கை திருத்தங்களுடன், உடனே டைப்' செய்யப்பட்டு, சுதந்திரக் கட்சித் தலைவி சிறிமாவின் கவனத்திற்கு அனுப்புவதற்காக 24ஆந் திகதி இரவு 700 மணிக்கே சுதந்திரக் கட்சி உதவிச் செயலாளர் திரு. தர்மசிறி சேன நாயக்காவிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் ஒப்படைக்கப்பட்டது.
கைச்சாத்துக்கான ஏற்பாடுகள் பூர்த்தி 25ஆந் திகதி வெள்ளி ஜூம்ஆவின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸ் தான் பொது முன்னணியிலும், அதன் தேர்தல் விஞ்ஞாபனத்திலும், தேர்தல் உடன்படிக்கையிலும் கைச்சாத்திடும் வைபவத்தைச் சிறப்பாகவும், சம்பிரதாய பூர்வமாகவும் செய்வதற்கு 24ஆந் திகதியே சகல ஏற்பாடுகளையும் செய்தது. தொலைபேசி தந்திச் செய்தி, நேரடி அறிவிப்புக்கள் போன்ற மார்க்கங்கள் மூலம் வியாழக்கிழமை முற்பகலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு அங்கத்தவர்கள் அபேட்சகர்கள், ஆதரவாளர்கள், அபிமானிகள், பிரமுகர்கள் ஆகியோருக்கு வெள்ளி ஜூம்ஆவின் பின் கைச்சாத்திடும் வைபவத்திற்கு வருமாறு உடனடி கடுகதி அழைப்புக்கள் விடுக்கப்பட்டன. ஒரு பகுதியினர் வியாழன் மாலையே கொழும்பு வந்து விட்டனர். தூர இடங்களிலுள்ள மறு பகுதியினர் மறுநாள் வெள்ளி காலையே தலைநகர் வந்து சேர்ந்தனர். இவ்வாறு சுமார் 1000 முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் கட்சித் தலைமையகம், தலைவரின் வாசஸ்தலம் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசல் ஆகிய 3 இடங்களிலும் ஜூம்ஆவின் பின் ஒன்றுதிரண்டு உத்தியோக կfi6ւյլOT5. Ելbւնյ5Tեւ பூர்வமாகக் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பத்திரிகை நிருபர்கள் புகைப்படக்காரர்கள், வீடியோ செய்வோர் ஆகியோர் தயார் Bਸੁਤ6 66 66 ਤਨੀ ਸੁਨੀ செய்யப்பட்டடிருந்தன.
இதே வேளை மறுநாள் ஏற்பாடு சம்பந்தமாக நேரில் சந்தித்து சில விடயங்களைப் பேசுவதற்காக தலைவர் அஷ்ரப், 24 ஆம் திகதி வியாழன்
23
 
 

இரவு 10.30 அளவில் மீண்டும் சுதந்திரக் கட்சிப் பிரமுகர் திரு. தர்மசிறி
சேனநாயக்காவைச் சந்திக்கச் சென்றார். அங்கு தலைவரை அதிர்ச்சிக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கும் தகவலை தர்மசிறி தெரிவித்தார். எதிர்பாராதவிதமாக அநுரா அன்று மாலை இரத்தினபுரியில் நடைபெறும் கூட்டங்களுக்குச் சென்று விட்டதாகவும், நாளை வெள்ளி பகல் 200 மணியளவில் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படும் வேளை அநுராவுக்கு வரமுடியாமலிருப்பதாகவும், வைபவத்திற்குக் கட்டாயம் அநுராவும்
பிரசன்னமாயிருக்க வேண்டுமெனவும், எனவே திட்டமிட்டபடி நாளை
உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாதென்றும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் கைச்சாத்திடல் வைபவத்திற்கான சகல 6606uDuਯੁ66 60 ਸੰਸੁਨੀL666ਪL6ਘLD ஒத்திவைக்கப்படுவது முஸ்லிம் காங்கிரஸுக்கு பெரிய அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சொன்னார். எனவே அனுராவுக்கு ஹெலிகொப்டர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து அவரை ரத்தினபுரியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவந்து கைச்சாத்திடல் வைபவத்தில் கலந்து கொண்டபின் மீண்டும் ரத்தினபுரிக்கு எடுத்துச் செல்ல முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் எனவும் தலைவர்
ജൂഖ].' குறிப்பிட்டார். இந்த யோசனையை தர்மசிறி ஏற்கவில்லை. அநுரா இல்லாமல் கைச்சாத்திடாமல் வைபவத்தை எப்படியுமே நடத்த
முடியாது என்றார்.
y
அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமே தேர்தல் உடன்படிக்கையிலும், பொது முன்னணி வேலைத்திட்டத்திலும் கைச்சாத்திட வேண்டும். சுதந்திரக் கட்சித் தலைவி சிறிமா தான். அநுரா கட்சித் தலைவர் இல்லை. எனவே 666TLDਤੇ66) ਤ660665 ] [ 60 ਸੀ।D
பிரசன்னமாயிருக்க வேண்டும் என 25ஆந் திகதி வெள்ளிக்கிழமை காலையிலும், சுதந்திரக் கட்சி வலியுறுத்தியது. அப்படியானால் தேர்தல் உடன்படிக்கையிலும், பொது முன்னணி வேலைத் திட்டத்திலும் அநுராவும் கையெழுத்திட வேண்டும் என்ற புதிய நிபந்தனையை தலைவர் வெள்ளி காலை விதித்தார்.
S0 MMttttM S SYu uu uu uu tt S STYYuuuSSSSS00tMt tTTTSYY uTTMMM M0 S MtTTTu u Y
மேற்கூறிய தவிர்க்க முடியாத சுதந்திரக் கட்சியினரால், முஸ்லிம்
24
மட்டுமிருந்தால் போதும் என்று தலைவர் கூறினார். அநுரா அவசியம்
காரணம், வியாழன் இரவுக்கும், வெள்ளி காலைக்குமிடையே ஏற்பட்ட

Page 15
காங்கிரலை அவமானப்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட அசாதாரண
சூழ்நிலைகளே இந்த சந்தர்ப்பத்தில் அநுராவும் உடன்படிக்கையில்
கைச்சாத்திட வேண்டுமென்று, முஸ்லிம் காங்கிரஸ் மேலதிக நிபந்தனை விதிக்காவிட்டிருந்தால் வெள்ளிக் கிழமை ஜும்ஆவின் பின்னர் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கைச்சாத்திடல் வைபவம் திடீரென ரத்துச் செய்யப்பட்டமையை, முஸ்லிம் காங்கிரஸ் தனது அங்கத்தவர்களுக்கு நியாயப்படுத்தியிருக்க முடியாது. எனவே தான் முஸ்லிம் காங்கிரஸ்
அநுராவையும் கைச்சாத்திட வேண்டுமென மேலதிக நிபந்தனை விதித்தது!
பொறுமைக்குச் சோதனை
G666ងៃប្រា១០ நடைபெறவிருந்த கைச்சாத்திடல் வைபவம், சுதந்திரக் கட்சியின் சதியால் திடீரென ரத்தானதால் முஸ்லிம் காங்கிரஸ2க்கு ஏற்பட்ட அவமானம், தலைகுனிவு, அசெளரியங்கள், மனவேதனைகள், அபகீர்த்தி, பண இழப்புகள் சொல்ல முடியாதவை, தாங்கொணாதவை; எழுத்தில் வடிக்க முடியாதவை.
எனினும் முஸ்லிம் காங்கிரஸ் பொறுமையைக் கடைப் பிடித்தது, 'இன்னல்லாஹ ம அஸ்ஸாபிரின் அல்லாஹற் பொறுமையாளர்களுடன்
இருக்கிறான் என்ற அல்குர்ஆன் வசனத்திற் கேற்ப முஸ்லிம் காங்கிரஸ்
பொறுமையைக் கடைப்பிடித்தது. முஸ்லிம் காங்கிரஸிற்கு இழிவு ஏற்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சுதந்திரக் கட்சிக்கு வளைந்து கொடுக்கவும், விட்டுக் கொடுக்கவும் முஸ்லிம் காங்கிரஸ் விரும்பியது.
உண்மையில் சொல்வதானால் என்றோ, அல்லது 25ஆந் திகதி
வெள்ளியள்றோ பொது முன்னணியிலிருந்து விலகுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்திருக்க வேண்டும். எனினும் அது பொறுமையைக்
கடைப்பிடித்தது.
உடன்படிக்கைகள் இரண்டிலும் கைச்சாத்திடுவதற்கு 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிவரை சுதந்திரக் கட்சிக்கு காலக்கெடு விதித்தது. இந்தக் காலக்கெடு உண்மையில் சுதந்திரக் கட்சிக்கும், முஸ்லிம்
காங்கிரஸுக்குமிடையேயும் (ஏனைய 4 கட்சிகளுக்கும் இடையேயான)
பரஸ்பர உடன்பாட்டுடனேயே விதிக்கப்பட்டது. இந்தக் காலக் கெடுவுக்குள் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடச் சுதந்திரக் கட்சி இணங்கியது.
உரிமைக் குரலுக்குப் பெயர் இனவாதமா?
இவ்வாறு இணங்கிய சுதந்திரக் கட்சி, அவ்வாறு தான் இணங்கிக் கொண்டதற்கு மாறாக 27ஆந் திகதி ஞாயிற்றுக் கிழமை தனது மத்திய
25
 

()([ ഞ ഖ ജ്ഞ ഖ ' ], அவசரமாகக் கோரிக்கைகளுக்கு ♔ | IDണി (ജിന്റെ ഞ സെ ബ தீர்மானத்தை நிறைவேற்றியதாக 28ம் ਨੀਤੀ Island பத்திரிகையில் தலைப்புச் செய்தி வந்திருந்தது. SLFP SAYS NOTO SLMC DEMANDS இது தான் அந்தச் செய்தியின் தலைப்பு.
இது முஸ்லிம் காங்கிரஸை அதன் முதுகுக்குப் பின்னால் நின்று குத்திய , கீழ்த்தரமானதும், அநாகரீகமுமான செயலாகும். சுதந்திரக் கட்சியால் இவ்வாறு தூக்கி வீசியெறியப்பட்ட பின்பு தான் முஸ்லிம் காங்கிரஸ்
பொது முன்னணியில் சேர்வதில்லை என்று தீர்க்கமான முடிவுக்கு வந்தது.
அன்புள்ள சகோதர சகோதரிகளே இப்போது உங்கள் மனச்சாட்சியில் கைவைத்துச் சொல்லுங்கள், முஸ்லிம்களின் தனித்துவத்தின் சின்னமான முஸ்லிம் காங்கிரஸை பூண்டோடு அழிப்பதற்கு சுதந்திரக் கட்சி சதி செய்ததா? பொது வேலைத்திட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வைக்க வேண்டியிருந்த அவரது கையொப்பத்தை முஸ்லிம்களின் அரசியல் போராட்டடத்தில் மின்கம்ப கொலைத் தீர்ப்பாக மாற்ற ਪੁ606) 2 உங்கள் தீர்ப்பு எதுவோ அதை ஏற்க முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது.
அன்பு முஸ்லிம் வாக்காளர் பெருமக்களே!
பொது முன்னணியில் இணைந்து செயற்படுவதற்கு ஏனைய 5 கட்சிகளையும் ਜੰਗੇ6 கொடுக்கவிருந்த விலை பெறுமதியற்றது. முன்னணியில் இருந்த ஏனைய கட்சிகளைப் போலல்லாது மூன்று கட்ட DIT ETT GOOT GODLJj, தேர்தல்களிலும் GLIITILQUILL ਪੁ66629
மாகாண சபை அங்கத்தவர்களை பெற்றிருக்கிறது. பொது முன்னணியின்
ஞ்ஞாபனத்தின் படி சிறிமா ஆட்சிக்கு வந்தால் மாகாண சபைகள்
லைத்துவிடப்படும். அப்படியானால் முஸ்லிம் காங்கிரஸ் தான் பெற்ற 29
DITEIT 6oor groot உறுப்பினர்களையும் இழக்க வேண்டும் எதிர்வரும் 5 வருடங்களுக்கு மாகாணமட்டடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற அரசியல் )திகாரத்தை இழக்க DBD66 , 29 D66 وفى .
உறுப்பினர்களுக்கும் தலா 6 பேராக அரசினால் நியமிக்கப்பட்ட தேசிய കൂബ് ਤੇ 1 ZA LITTIJIET LIL ♔ളുഖബ്ബ!) ഋഗ്ഗക്ക цртдѣтбол go அதிகாரத்தைப் பெறுவதற்கு UporòGÓID ਸੁ66)u பெரிதும் செலவு செய்தது. ua gol 1606 STu tMSSYSS SSSSSLLLLYSLLS 00SSSSYSSSutLSL ttt GSS tSYY அதிகாரங்களை GLI O 3 25,000 (Up 6mö 6Ư LÊ GITT GÉ 35 IT 6TT Í 556
6.65.56.

Page 16
நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு இவற்றையெல்லாம் இழப்பதற்கு
முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்தது.இவற்றுக்குப் பகரமாக முஸ்லிம் காங்கிரஸ் சுதந்திரக் கட்சியிடம் ஓரிரு நாடாளுமன்ற கதிரைகளுக்கு மட்டும் தான உத்தரவாதம் கேட்டது. ஆனால், சுதந்திரக் கட்சிக்கு இதனைத்த முடியவில்லை. அப்படியானால் சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்து முஸ்லிப் மாகாணத்தை முஸ்லிம்களுக்கு தருமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது நியாயம் தானே? ஏனெனில் அதற்கும் இனவாதச் சாயம் பூசி அலட்சியம் செய்து ബി ഓr) ജൂൺബ['
அஷ்ரப் - பிரேமா சந்திப்பு
27ஆந் திகதி முஸ்லிம் காங்கிரஸின் முதுகிலே குத்துவதற்கு சுதந்திரக் கட்சி சதி செய்கிறது என்பதை தனது புலனாய்வு சக்தி மூலம் முன்கூட்டியே புரிந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரதமர் பிரேமதாசாவால் விடுக்கப்பட்டு தனக்காக காத்திருந்த அழைப்புக்குச் செவி மடுத்து அன்றிரவே பிரேமதாசாவைச் சந்திக்க முடிவு செய்தார். தனது பிரத்தியேக வாசஸ்தலத்தில் சந்திப்போம் என்றார் பிரேமா இல்லை, உங்களின் உத்தியோக பூர்வ அலுவலகத்தில் சந்திப்போம் என்றார் தலைவர். அதற்கு அவர் உடன்பட்டார். மூடியிருந்த அலுவலகம் இரவோடிரவாகத் திறக்கப்பட்டது. அதனால் தான் பிரேமதாஸாவை முஸ்லிம் காங்கிரஸ் கெளரவமாகச் சந்திக்க முடிந்தது. சுதந்திரக்கட்சி மத்திய குழு முடிவு பகிரங்கமான பின்னர் தலைவர் இந்த அழைப்பை ஏற்க முயற்சித்திருந்தால் அது முஸ்லிம் காங்கிரஸிற்கு அவமானமாகவே போயிருக்கும். ஒரு பக்கம் உதைத்துத் தள்ளப்பட்டதால் மாற்றுவழியின்றி முஸ்லிம் காங்கிரஸ் மறுபக்கம் சென்றிருக்கிறது என்று அக்கறை உள்ள சக்திகள் இட்டுக்கட்டிய கட்டுக்கதை உண்மையென்று நிரூபிக்கப்பட்டிருக்கும்.
ஒரு ஜனாதிபதி வேட்பாளருடன் முஸ்லிம் சமூக உரிமைகளை உத்தரவாதம் செய்து கொண்டு ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் அவற்றை | உத்தரவாாதம் செய்யக் கிடைக்கும் பொன்னான சந்தர்ப்பத்தை மண்ணாக்கிவிடுவது முஸ்லிம் சமூகத்தின் பக்கம் அரசியல் காற்று வீசும் இந்த அரிய சந்தர்ப்பத்தில் அரசியல் விவேகமற்றது, சாணக்கியமற்றது என்பதை உணர்ந்த தலைவர் அஷ்ரப் பிரதமர் பிரேமதாசாவை சந்தித்து முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். கடந்த பதினொரு வருட காலமாக ஐக்கிய தேசியக்கட்சி முஸ்லிம் சமூகத்துக்கு செய்த அநியாயங்களை நேரிலே எடுத்துக் கூறினார். 30 ஆந் திகதி பிரேமதாசாவுடன் இடம்பெற்ற 2ஆவது சந்திப்பின்போது முஸ்லிம் சமூகத்தின் கோரிக்ககைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தார்.
27
 

எட்டுவி iள முஸ்லிம் சமூகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் த எதிர்வரு பொதுத் தேர்தலில் 12 1/2% வெட்டுப் புள்ளியால் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ள அவலநிலையை எடுத்துக் கூறினார்.
அன்றிரவே வெட்டுப் புள்ளியை 5 வீதம் ஆகக் குறைப்பதற்கான சட்டத் திருத்தாளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை DBLL உயரதிகாரிகளுக்கு பிரேமதாஸா வழங்கினார். ള്ള സ്ത്രണഖ 8് ിട്ടി
அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டமும், மாகாண
下ト-エー一・一ー一ー ಟ್ವಿಠ್
சல்பத் தேர்தல் சட்டமும் திருத்தப்பட்டன.
6. (D.5660UD
ஆம் 'முஸ்லிம் எம்பிக்கள், சிரேஷ்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், 11 வருடமாக இருந்து சாதிக்க முடியாத ஒரு சாதனையை தந்த வாக்குப் பலத்தின் poolb, (potoo lib ਉਸੁ5660. Duਪੁ6) முஸ்லிம் காங்கிரஸ் சாதித்தது. இந்த அரசு செய்த குற்றத்திற்கு இந்த அரசைக் கொண்டே குற்றப் 5 66 606 காங்கிரஸ்.
அல்ஹம்துலில்லாவற்
w
@ வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியது. இதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பிரேமதாஸா ஜனாதிபதித் தேர்தலில் Smu kuS aGttt MMS ST 00 uu uu uS ATSSTT 0KS aaaa SS S M MT SY0 u TT M
2) Լ6ծiւյւ6)յլճ6ծ606),
ஸ்லிம் காங்கிரஸ் செய்த 666 விளைவாக எதிர்வரும் பொதுத் மட்டும் 3, 4 சுதந்திரமான எம.பி.க்களுடன் கட்டுப்படுத்தக் கூடியதாகவிருந்த முஸ்லிம் நாடாமன்றப் பிரதிநிதித்துவம் TM M000 tttttttSt SS S uu uu uu uS G a L T TttOM M MGG S MM TT S0 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனரோ அங்கெல்லாம் ព្រះត្រាសាឃុំ ஐக்கியப்பட்டு வாக்களிக்குமிடத்து சுதந்திரமான முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைப் பெறுமளவிற்கு விரிவு பட்டுள்ளது. இந்தச் சாதனையை சாணக்கியமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் சாதித்துக் கொண்டது.
66 66 6 ਸੁਨੀਤ6 e o 1. FC D E F G ' பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலகட்டத்திலும் கூட முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் அரசியல் சாணக்கியத்தை தூரதிருஷ்டியை அறியும்
28

Page 17
ஆற்றல் இல்லாததால் முளல் லிம் காங் கிர ஸசக்கும் அதன் தலைவருக்குமெதிராகப் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டன.
அஷ்ரப் 'பல்டி அடிக்கிறார். முஸ்லிம் சமூகத்தைப் பிரேமதாஸாவுக்கு விற்றுவிட்டார். பெருந்தொகையை அதற்காகப் பெற்றுவிட்டார் என்றெல்லாம் விஷமத்தனமான பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. 'தம்பிகள் தொப்பியைத் திருப்புகிறார்கள் என்று பத்திரிகைகளும் பல்லவி பாடியது அந்த அக்கறையுள்ள சக்கதிகளுக்குப் பக்கதுணையாக அமைந்தன.
ਮu6 சதுரங்க மேடையில் சமூகத்தின் நலனுக்காக 66 காய்களை நகர்த்திய காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃபின் அரசியல் விவேகத்திற்கு தன்னலமற்ற சேவைக்கு அரசியலமைப்புச் சட்டத்திலும் , நாடாளுமன்ற மாகாணசபைத் தேர்தல் சட்டங்களிலும் டிசம்பர் 9ம் திகதி கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் சான்று சொல்லும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இந்த ஜனாதிபதித் தேர்தல் காலகட்டத்தில் இரு முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளால் முஸ்லிம் glCOOL JEA, JEGŠI GOLDIEGO)6IT, ETT GOLD காட்டிக் கொடுக்கும். அதுவரை அமைதி ஐக்கியத்தைப் பலப்படுத்துவோம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது ஐக்கியத்தை எடுத்துக் காட்டி நாடாளுமன்றத்தில் சுதந்திரமான முஸ்லிம் எம்பிக்கள் பெறப் பாடுபடுவோம்.