கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஐக்கிய முன்னணி யாப்பு

Page 1
M.M.M. NOORUL HAGU - EDITOR OF AL HUTHA 8 129, OSMAN ROAD SAINTHAMARUTHU - 1 Ο
that HEBUL but thi A
M.A. voorkUlhi AGJ-P DPLoMAN MASS MEDIA FREEANCE JOURNALIST & WRITER 429B, OSMAN RGAP, SARTHAMARUTHU - 05
H
G)Fu6ÓfT6Yrst —
 
 

டுவோர்
அமைப்புக் குழு
ஐக்கிய முன்னணி.

Page 2

| Gili (166 255II pôIGIG)
'7یNهميNحمي^6يNميNميAPN
SAAS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S q S S S SAS ASASASA S S SA AScS S ee SAe SS S S S S S
ut I üL| அமைப்பு விதிகள்: விதி-1 பெயர்:
இவ்வியக்கம் பூரீலங்கா முஸ்லிம் ஐக்கிய முன்னணியென அழைக்கப்படும். விதி-2 நோக்கம்:
அல்குர்ஆனின் போதனைகளையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமைத்துவத்தின் வழிகாட்டல்களையும் மையமாகவைத்து, பூரீலங்கா நாட்டின் முஸ்லிம் சிறுபான்மை இனத்தின் அரசியல், கல்வி, பொரு ளாதார, கலாச்சார, சமய சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்காக இந்த நாட்டில் ஒரு தேசிய அரசியல் இ ய க்க மா க அயராது உழைத்தல்.
அடிப்படைக் கொள்கைகள்: விதி-3:
சுதந்திரமும் தன்னுதிக்கமும் இறைமையுமுள்ள இலங்கைக் குடியரசில் வாழும் எல்லா பிரஜைகளுக்குமிடையே பரஸ்பர நல்லெண்ணத்தையும் மதிப்புக்களையும் வளர்த்து இலங்கைக் குடியரசின் தேசிய ஒற்றுமைக் காக உழைத்தல். விதி-4:
இலங்கையில் சகல மதங்களுக்கும் சம அந்தஸ்தை ஏற்படுத்துவதும் அந்நிலையைப் பாதுகாப்பதும். விதி-5;
இலங்கையில் பிறந்த அல்லது இலங்கையைத் தாயகமாகக் கொண்ட முஸ்லிம்கள் எல்லோரும் இலங்கைப் பிரஜைகளே எனும் நிலையை சட்ட ரீதியாக உறுதிசெய்தல். விதி-6;
சிங்கள மொழியுடன் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்துப் பெறுதல். இந்நிலையை அடையும்வரை (அ) தமிழ் பேசும் மக்கள் நாடெங்கிலும் தமது அரச கரு மங்களே
தமிழ் மொழியில் நடாத்துவதற்கு ஆவன செய்தல். (ஆ) வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச அலுவலகங்களி லும், திணைக்களங்களிலும், நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியில் பரிச்சயமற்ற உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவதைத் தடுத்தல்

Page 3
سد 2 است.
(இ) அம்பாரை மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வச திக்காக அம்பாரை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங் களை உள்ளடக்கிய ஒரு நிருவாக மாவட்டத்தை ஏற்படுத்தல். விதி-7;
(அ) அரச நிலங்கள் யாவும் நாட்டின் அவ்வப் பகுதிகளில் வாழும் இந்நாட்டுப் பிரஜைகளுக்கிடையே நியாயம்ாகப் பகிர்ந்தளிக்கப் பாடுபடல். (ஆ) அத்துடன் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அரச வெற்று நிலங்கள் யாவும் அவ்வப்பகுதிகளில் பாரம்பரிய மாக வாழ்ந்துவரும் தமிழ்பேசும் மக்களுக்காக ஒதுக்கப்படு வான் வேண்டி முயலல். (இ) விதி 7ல் கூறப்பட்டுள்ள நோக்கத்தையடைவதற்காக.
1. இதுவரை தமிழ்பேசும் பகுதிகளில் திட்டமிட்டும், இரகசிய மாகவும், அரசாங்க அதிகாரிகள் ஆதரவுடனும் செய்யப் பட்ட அந்நியக் குடியேற்றங்களை அக் குடியேற்ற ங்க ளி லிருந்து சட்டபூர்வமாக வெளியேற்றப் பாடுபடுதல் 11 மேற்கொண்டு இத்தகைய குடியேற்றங்கள் நடைபெறுவ
தைத் தடுத்தல். விதி-8:
மக்களின் அடிப்படை உரிமைகளே அரசியலமைப்பின்மூலம் பாதுகாப்ப தோடு அவ்வுரிமைகளில் ஏற்படும் தலையீடுகளிலிருந்து நீதிமன்றங்கள் மூலம் பாதுகாப்புப் பெற வழி செய்தல், விதி-9:
நீதித்துறையின் தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்திப் பாதுகாத்தல். விதி-10:
இலங்கை முஸ்லிம்களின் மத, கலாச்சார, பண்பாட்டுப் பாரம்பரியங் களைப் பாதுகாப்பதும் அவற்றி ன் வளர்ச்சிக்காகப் பாடுபடுவதும், அதேவேளையில் ஏனைய இனத்தவர்களின் மத, கலாச்சார, பண்பாட் டுரிமைகளை மதித்து நடப்பதுவும்.
அங்கத்துவம்: விதி. 11:
இம்முன்னணியின் நோக்கத்தையும் அடிப்படைக் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கை முஸ்லிம் ஒலி வொருவரும் இம்முன்னணியில் அங்கத்தவராகச் சேர்வதற்கு அருகை யுடையவராவர். விதி-12:
(அ) 1. சாதாரண அங்கத்தவர்.
T இயங்கும் அங்கத்தவர் (ஆ) சாதாரண அங்கத்தவர் ஒருவர் வருடச்சந்தா வாக ரூ. 1/
செலுத்த வேண்டும்.

(இ) இயங்கும் அங்கத்தவர் ஒவ்வொருவரும் வருடமொன்றிற்கு ரூ. 80/- சந்தாப்பணமும், மத்திய செயற்குழுவினுல் கட்சியின் நிதிக்கென குறிக்கப்படும் தொகையையும் செலுத்துவதோடு வாரமொன்றிற்குக் குறைந்தது ஒரு மணி நேரமாவது கட்சிக் காக உழைக்கவேண்டும். அல்லது கட்சியின் மத்திய செயற்குழு பணிப்பதற்கியைய வாரத்திற்கு குறைந்தபட்சம் ஏழு மணித் தியாலங்கள் கட்சிப் பணிக்காக உழைக்கக்கூடியவர்களே கட்சி யின் அங்கத்தவர்களாகப் பணிபுரிய முடியும். (or ) ); அங்கத்துவம் கோரும் ஒருவர் உரிய விண்ணப்பப் படிவத்தை நிரப்பி கையொப்பமிட்டு பொதுச் செயலாளருக்கு அனுப்புதல் வேண்டும். (உ) ஒவ்வொரு அங்கத்துவப் படிவத்துடனும் முதல் வருடச் சந்தாப்
பணம் ரூ. 1/-ம் அனுப்பப்படுதல் வேண்டும். (ஊ) ஒருவரின் அங்கத்துவத்திற்கான விண்ணப்பத்தை அங்கீகரிப்பது சம்பந்தமான இறுதி முடிவை மத்திய செயற்குழுவே தீர்மானிக் கும். எக்காரணமும் கூருமல் எந்தவொரு அங்கத்துவ விண் ணப்பத்தையும் நிராகரிக்கும் உரிமை மத்திய செயற்குழுவுக்கு உண்டு. (எ) இவ்வமைப்பு விதிகளில் குறிப்பிடப்படும் முன்னணியின் பதவி களுக்கு இயங்கும் அங்கத்தவர்களே மட்டுமே தெரிவு செய்யலாம். (ஏ) இம்முன்னணியின் பதவிகளுக்காகத் தெரிவு செய்யப்படுபவர் கள் ஆகக் குறைந்தது ஒரு வருட காலத்திற்காவது கட்சியின் இயங்கும் அங்கத்தினராக பணி புரிந்திருத்தல் வேண்டும். இவ்விதி முதல் வருடத்திற்காகத் தெரிவு செய்யப்படும் உத்தி யோகத்தர்களேக் கட்டுப்படுத்தாது. (o) B JR fir o "LIGA 250 GT: விதி 13:
இம்முன்னணி அங்கத்தவர்களின் பெயர்களை பதிவுசெய்த ஒர் அட்ட வணை முன்னணியின் பொதுச் செயலாளரின் பொறுப்பில் இருத்தல் வேண்டும்.
ங்கத்தவர்களின் கடமைகள்: விதி-14: N -
இம்முன்னணியின் நோக்கங்களை ஆதரிக்கவும் அதை மேலும் சிறப்பிக் கவும் ஒவ்வொரு அங்கத்தவரும் கடமைப்பட்டிருப்பதோடு அத்தகைய நோக்கங்களைப் பாதிக்கும் எத்தகைய நடவடிக்கைகளிலும் அவர்கள் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாதுGRÖNTGEGT: Yn 16-15:
(அ) முன்னணியின் மத்திய செயற்குழுவின் அங்கீகாரத்துடன் நாட் டின் பல பாகங்களிலும் முன்னணிக் கிளைகள் நிறுவப்படலாம். இக்கிளைகள் மத்திய செயற்குழுவைப் பின்பற்றியும் அ த ன் கட்டுப்பாட்டின் கீழும் இயங்க வேண்டும்.

Page 4
ܬܝ ܠ ܐ 4 ܬܝܼ
(ஆ) நாட்டின் ஏதாவதொரு பகுதியில் முன்னணியின் அங்கத்தவர்
(இ)
(ஈ)
(aot)
(
( )
கள் இருந்து, அங்கத்தவர்களைக்கொண்டு ஒரு தனிக்கிளையை அமைக்க முடியாத பட்சத்தில் மத்திய செயற்குழு அத்தகைய அங்கத்தினர்களை அவ்வப்பகுதிகளை அண்மித்த முன்னணியின் கிளைகளில் சேர்க்கும். ஒரு கிளையை ஆரம்பிக்கக் குறைந்தது மூன்று இயங்கும் அங்கத் தினர்களும், இருபத்திரண்டுக்குக் குறையாத சாதாரண அங்கத் தவர்களும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வசிக்க வேண்டும். கிளைகளின் வட்டார எல்லைகளேயும் பகுதிகளையும் நிர்ணயிக்கவும் மாற்றவும் மத்திய செயற்குழுவிற்கு உரிமையுண்டு. ஒரு கிளை அதன் வருடாந்தக் கூட்டத்தில் பின்வரும் உத்தி யோகத்தர்களை அடுத்து வரும் ஆண்டுக்காகத் தெரிவு செய்ய வேண்டும்.
1. தலைவர் i, உப தலைவர் 1. GFL ត្រូyTGFr ίν, Φι 1-(δ) τιμου ΠτογTri V பொருளாளர் wi. ஐந்து பேருக்குக் குறையாத நிர்வாக உறுப்பினர்கள் கிளை அங்கத்தவர்களின் பெயர்களைப் பதிந்த அட்டவணை ஒன்று ஒவ்வொரு கிளைச் செயலாளரிடம் இருப்பதோடு எல்லாக் கிளைக் கூட்டங்களினதும், நிகழ்ச்சிகளைப்பற்றிய பதிவுகளையும் கிரமமாக வைத்திருப்பது அவரது கடமைகளில் ஒன்ருகும். கிளைச் செயலாளர் ஒவ்வொரு கூட்ட அறிக்கையின் பிரதிகளைத் தபால் மூலம் கட்சியின் பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
கிளைகளின் வருடாந்தப் பொதுக்கூட்டம் வருடந்தோறும் முஹர்ரம் மாதத்தில் ஏழு நாட்களுக்குக் குறையாத முன்னறி வித்தலுடன் பொதுச்செயலாளராலோ அல்லது தலைவராலோ கூட்டப்படல் வேண்டும்.
அக்கூட்டத்தில் பின்வரும் கருமங்கள் ஆற்றப்படும்.
| உத்தியோகத்தர் தெரிவு
i. கட்சியின் பொதுச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் பிரதி
நிதிகளைத் தெரிவு செய்தல். ஒரு கிளையில் பத்து அங்கத்தவர்
களுக்கு ஒருவராக பிரதிநிதிகள் பொதுச்சபைக்குத் தெரிவு
செய்யப்படுவர். i. பொருளாளரின் வருடாந்த அறிக்கை iy, செயலாளரின் வருடாந்த அறிக்கை v, பிறவிடயங்கள் மத்திய செயற்குழுவினுல் அங்கீகாரம் பெற்ற கணக்குப் புத்த கத்தில் அங்கத்தவர் சந்தா-அன்பளிப்பு முதலியவற்ருல் பெறப் பட்ட நன்கொடைகள் முதலியன பொருளாளரால் பதிவு செய்

(ஒ)
(ஓ)
مي 5' +
யப்படும். கிளேகளின் மாதாந்தக் கணக்கு விபரம் கட்சியின் பொருளாளருக்கு ஒவ்வொரு மாதமும் 15ம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படல் வேண்டும். ஒவ்வொரு கிளையும் சேர்க்கப்பட்ட சந்தா தொகையில் ஐம்பது வீதத்தை தனது செலவிற்காக வைத்துக்கொண்டு, சந்தாவில் மிகுதியையும் பெறப்பட்ட அன்பளிப்புத் தொகையையும் முன் னணியின் பொருளாளருக்கு அனுப்புதல் வேண்டும்.
கிளை அங்கத்தவர்கள் பட்டியலொன்றைக் கிளைச்செயலாளர் முன்னணியின் பொதுச்செயலாளருக்கு அனுப்புதல் வேண்டும்.
தொகுதி இணைப்புச் சபை
விதி-16:
(அ)
மத்திய செயற்குழு தொகுதி அடிப்படையிலான இணைப்புச் சபைகளை நியமிக்கும். ஒரு தொகுதியின் எல்லைக்குள் அமைக்கப் பட்ட கிளேகள் யாவும் அத்தொகுதி இணைப்புச் சபையில் அங்கம் வகிக்கும்.
(ஆ) தன்னே ஆக்கும் கிளேகளின் அலுவல்களை இணைப்பதுவும் ஒருமுகப்
படுத்துவதுவும் தொகுதி இணைப்புச் சபையின் முக்கிய கடமை யாகும் சிறப்பாக, அங்கத்தவர்களைச் சேர்ப்பதிலும், இயக்கப் பிரசாரத்திலும், நிதி திரட்டுவதிலும் இது பொருந்தும். ஒரு தொகுதியின் எல்லைக்குட்பட்ட கிளையின் உத்தியோ கத்தர் களும் நிர்வாக அங்கத் தவர்களும் அத்தொகுதி இணைப்புச்சபை பின் அங்கத்தவர்களாவர். தொகுதி இணைப்புச்சபை அங்கத்தவர்கள் தமக்குள் ஒரு தலைவர் ஒரு உப தலைவர் செயலாளர், ஒரு உதவிச் செயலாளர் என் போரைத் தெரிவு செய்வர். அவர்களே மத்திய செயற்குழுவின் ஆணையின் கீழ் தொகுதி இணைப்புச் சபையின் இயக்கத்துக்குப் பொறுப்புடையவர்கள். தொகுதி இணைப்புச் சபையின் செலவினங்களுக்கான பணத்தை மத்திய செயற்குழு வழங்கும். இவ்வாறு வழங்கப்படும் பணத் துக்குத் தொகுதி இணைப்புச் சபையின் தலைவர் பொறுப்பாக
இருப்பார்.
தொகுதி இணைப்புச் சபை மாதத்துக்கு ஒரு தடவையாவது ση வேண்டும். ஒவ்வொரு தொகுதி இணைப்புச்சபையும் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் மூன்று பிரதிநிதிகளை கட்சியின் வருடாந்த மகாநாடு நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே தெரிவு செய்து அத்தெரிவை பொதுச் செயலாளருக்கு அறிவிக்க வேண்டும்.

Page 5
மத்திய செயற்குழு விதி 17:
(அ) மத்திய செயற்குழு பின்வருவோரை உள்ளடக்கும்:
1. தலைவர் i. மூன்று உப தலைவர்கள் i, பொதுச் செயலாளர் iv. இரு உதவிச் செயலாளர்கள் v பொருளாளர் Vi, பிரச்சார அமைப்புச் செயலாளர் wi. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் wi. ஒவ்வொரு தொகுதி இணைப்புச் சபையாலும் தெரிவு செய்
யப்பட்ட மும்மூன்று அங்கத்தவர்கள் ix வருடாந்த மாநாட்டில் பொதுச்சபையால் தெரிவு செய்யப்
பட்ட பத்து செயற்குழு அங்கத்தவர்கள்
(ஆ) இம்முன்னணியின் குறிக்கோள்களையும் இலட்சியங்களை யும் அடைவதற்காக தீர்மானங்களையும் கொள்கைகளையும் வகுப்பது வும், நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதுவும், முன்னணியின் இயக்கத்தை நடாத்துவதும், முன்னணியின் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதும் மத்திய செயற்குழுவின் கடமையாகும்.
பொதுச்சபை: விதி-18:
பின்வருவோரை உள்ளடக்கியதாக ஒரு பொதுச்சபை இருக்கும். ஸ்தாபக அங்கத்தவர்கள் i. கிளைகளின் பிரதிநிதிகள் i வருடாந்த தேசிய மகாநாட்டில் கூடியிருக்கும் (சாதாரண அங்கத்
தவர்களுட்பட) அங்கத்தவர்களால் தெரிவுசெய்யப்பட்ட இரு
பது பேர். iv. கட்சியின் நாடாளுமன்ற அங்கத்தவர்கள்
பொதுச்சபையின் கடமைகள்:
ଈର୍ଷ୍ଯ ତ୍ରି -1୨:
பொதுச்சபை பின்வரும் உத்தியோகத்தர்களை வருடாவருடம், வரு டாந்த தேசிய மாநாடு முடிந்த உடனடியாகத் தெரிவு செய்யும்.
1. தலைவர்
i. மூன்று உப தலைவர்கள்
iv. இரு உதவிச் செயலாளர்கள் V. பொருளாளர் Wi, பிரச்சார அமைப்புச் செயலாளர் wi. பத்து மத்திய செயற்குழு அங்கத்தினர்கள்
iii பொதுச் செயலாளர்
 
 
 

நிறைவெண்
விதி:20:
i. in in , ii. , iii, in h տալ եմ այո, դար Wi. , , , , , , LS Y S L S L L S L S 0LSL மேற்பரிய அடிப்படையில் நிறைவெண் இருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த சபையின் கூட்டங்கள் தகுதியான முறையில் கூடியதாகக் கருதப்படும் கூட்ட அறிவித்தல்: விதி-21:
(அ) வருடாந்த தேசிய மாநாட்டிற்கு கட்சித் தலைவரால் அல்லது செயலாளரால் ஆகக் குறைந்தது ஒரு மாத கால அறிவித்தல் கொடுக்கப்படல் வேண்டும். (ஆ) விசேட அல்லது அவசர தேசிய மாநாடுகள் இரண்டுவார கால
(ஈ)
(@一)
(ஊ) மத்திய செயற்குழுவின் அவசர கூட்டத்தைக் குறுகிய
முன்னறிவித்தலுடன் கூட்டப்படலாம். முன்னணிச் செயலாளரால் அல்லது தலைவரால் ஒரு வாரத் திற்கு முன்னரேயே எழுத்துமூலம் அங்கத்தவர்களுக்கு அறிவித் தல் கொடுக்கப்படும் பட்சத்தில் பொதுச் சபையின் ஒரு பொதுக் கூட்டத்தை அல்லது விசேட கூட்டத்தை எந்தவொரு தினத்தி லும் கூட்டலாம் முன்னணியின் செயலாளரால் அல்லது தலைவரால் மூன்று தினங் களுக்கு முன்னரே அங்கத்தவர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக் கப்படும் பட்சத்தில் மத்திய செயற்குழுவின் கூட்டத்தை எந்த ஒரு தினத்திலும் கூட்டலாம். 1. விசேட தேசிய மாநாடு அல்லது பொதுச் சபையின் விசேட கூட்டங்கள் அல்லது கிளைகளினதோ அல்லது தொகுதி இணைப்புச் சபையினதோ விசேட கூட்டங்கள் அங்கத்தவர் களின் எழுத்துமூலமான வேண்டுகோளின்படியும் கூட்டப் LJ4 GöETLİ). i. இத்தகைய வேண்டுகோள்களில் ஆக க் குறைந்தது பின் வரும் தொகையான் அங்கத்தினர்கள் ஒப்பமிடுவதுடன் கூட்டம் எந்நோக்கத்திற்காகக் கூட்டப்படவேண்டுமென்  ைதயும் குறிப்பிடவேண்டும். 1. விசேட தேசிய மாநாடு 50 அங்கத்தவர்கள் 2. பொதுச் சபையின் விசேட கூட்டம் 20 3. கிளைகள் அல்லது தொகுதி இணைப்
புச் சபையின் விசேட கூட்டங்கள் 10
அறிவித்தல் மூலம் கூட்டலாம்.

Page 6
—ဋီ -
கூட்டங்களில் வாக்களித்தல்: விதி-22; -
உரிய சந்தாத் தொகையை அல்லது மத்திய செயற்குழுவால் குறிப் பிடப்பட்ட தொகைகளை தேசிய மகாநாட்டுத் தினத்துக்குப் பதினைந்து நாட்களுக்கு முன் செலுத்தாத எந்தவொரு அங்கத்தவரும் எக்கூட் படத்திலும் வாக்களிக்கவோ, துங்குபற்றவோ முடியாது. பதவிக்காலமும் வெற்றிடங்களும்: விதி-23:
(அ) இவ்விதிகளில் குறிப்பிடப்பட்ட பதவிகளுக்காக தெரிவு செய் யப்பட்ட உத்தியோகத்தர்கள் ஒருவருட காலத்திற்கு அல்லது புதிய உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்படும் வரை பதவி வ இப்பர் (ஆ) இவ்விதிகளில் குறிப்பிடப்பட்ட பதவிகளில் எவற்றிலாவது வெற் றிடம் ஏற்பட்டால் அப்பதவி அல்லது பதவிகள் அத் த கைய வெற்றிடம் ஏற்பட்ட ஒரு மாத காலத்திற்குள் நிரப்பப்படல் வேண்டும். (இ) மேற்படி (ஆ) வில் கூறப்பட்டவாறு நியமனம் பெற்றவரின் பத விக் காலம் ஏனைய உத்தியோகத்தரின் பதவி முடிவோடு முடிவு பெறும்.
முன்னணியின் துணைத்தாபனங்கள்: விதி-24
மத்திய செயற்குழு பின்வரும் தகுதிகளையுடைய வாலிப முன்னணிகள், மாதர் இயக்கங்கள், தொழிற் சங்கங்கள், விவசாயிகள், வியாபாரிகள், மீன்பிடி, கைத்தறித் தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றை இம் முன்னணியின் துணைத்தாபனங்களாக இணைக்கலாம். (அ) கட்சியின் நோக்கத்தையும் அடிப்படைக் கொள்கைகளையும்
ஒப்புக்கொள்ளல் (ஆ) மத்திய செயற்குழுவினுல் விதிக்கப்படும் இணைப்புக் கட்டணங்
களையும் செலுத்துதல். (இ) வருடாந்த வேலைத்திட்டத்திலும் கொள்கையிலும் மற் றை ய
முக்கிய விடயங்களிலும் முன்னணியின் ஆலோசனையை பெறல் உடமைப் பாதுகாப்பு: விதி-25:
கட்சியின் நன்கொடைப் பணம், சொத்து, நிதி ஆகியவற்றைப் பாது காக்க தேவையானபோது நம்பிக்கையாளரை மத்திய செ ய ற் கு மு நியமிக்கும். வங்கிக் கணக்கு: விதி-26;
முன்னணிக்குச் சேரவேண்டிய அல்லது சொந்தமான் பணம் முழுவ தையும் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் ஒரு வங்கியில் முன்னணியின்

பெயரில் ஒரு கணக்கில் வைக்கப்பட வேண்டும் மேலும் இப்பரத்தின் இயக்கம் முன்னணியின் பொருளாரிாதும் கலவர் அல்லது பொதுச் செயலாளரினதும் கூட்டுக் கை சாத்தின் பெயரிலேயே செயல்பட வேண்டும்.
கணக்குப் பரிசோதகர்:
விதி-27:
பிரதி வருடமும் முன்னணியின் கணக்கைப்பரிசோதிப்பதற்கு முறையே தேர்ச்சி பெற்ற ஒரு கணக்குப் பரிசோதகரை முன்னணியின் மத்திய செயற்குழு நியமிக்கும்.
அமைப்பு விதிகளின் திருத்தங்கள்:
விதி-28:
ஒரு மாநாட்டில் பிரசன்னமாயிருந்து வாக்களிப்போர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டு இவ்வமைப்பு விதிகளை அதிகரிக்கவோ, நீக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ முடியும். அமைப்பு விதியின் திருத்தங்கள் பற்றிய அறிவித்தல்கள் வருடாந்த மாநாடு நடைபெறுவதற்குக்குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு முன்னர் பொதுச் செயலாளருக்கு கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப் படல் வேண்டும் .
கையாளப்படாத விடயங்கள்: விதி-29:
(அ) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு விதிகளுக்கு உட்படாத விடயங்கள் சம்பந்தமாக அல்லது இவ்விதிகளின் பொருட் கோளில் ஏற்படும் சந்தேகங்கள் சம்பந்தமாக மத்திய செயற் குழு தீர்மா னங்களை நிறைவேற்றி அத்தீர்மானங்களின்படி முடிவெடுக்கலாம்.
(ஆ) இத்தீர்மானங்கள் ஒழுங்காகவும் கிரமமாகவும் பதியப்பட்டு
செயலாளரின் பொறுப்பில் ஆவண வடிவில் வைக்கப்படல் வேண்டும்.
45N2.

Page 7
GOOD WIN
KALIM
இப்பிரசுரம் கல்முனை, குட்வின் c அவர்களால் அச் சிட்டு, M L, சம்மாந்துறை-3) அவர்களால் வெ6
 
 

AUTO PRESS
UNA
ܬ .
டா அச்சகத்தில், திரு. த. கருணுகரன் அசீஸ் (பிரச்சாரசபைக் காரியதரிசி யிடப்பட்டது.