கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் சகோதரர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்

Page 1

லிம் காங்கிரஸ்

Page 2

தமிழ் சகோதரர்களுக்கு ஒரு பகிரங்க Balgöboligst
| DSP No O2
A.
பூஞரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் "தாருஸ்ஸலாம் வெளியீட்டகம் வோக்ஷோல் லேன்,
61&TԱքibվ-02

Page 3

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் சகோதரர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் நெஞ்சம் திறந்து நெகிழ்ந்து பேசுகிறோம் !
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உங்களுடன் நெஞ்சம் திறந்து பேச விழைகின்றது
கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம்களின் சார்பாக கட்சிச் சார்பின்றி சுயேட்சையாக குரலெழுப்பி வரும் ஒரேயொரு அரசியற் பேரியக்கமாகிய முஸ்லிம் காங்கிரஸைப் பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் அடக்கப்பட்டும் நசுகப் பட்டும் , உரிமைகள் மறுக்கப்பட்டுமுள்ள தமிழ் இனத்தின் விடுதலைக்கும், விமோசனத்திற்குமாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸின் நிலப்பாடு எப்போதுமே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவா மறுக்க மாட்டீர்கள்.
பேரினவாத அரசாங்கங்களால் தமிழ் முஸ்லிம் இனங்கள் பாதிக்கப்பட்டே வந்துள்ளன. இது நம் எல்லோருக்குமே தெரிந்த சங்கதிதான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்ச்சி, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சமகாலத்தில் ஏற்படவில்லை. இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். இதன் விளைவாக, இன்று முஸ்லிம் சமூகத்திற்காக நியாயமான குரல்களை எழுப்புவதற்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரஜா உரிமை, மொழியுரிமை உயர்கல்வி, வேலைவாய்ப்பு, நில உரிமை, பொருளாதாரம், வியாபாரம். போன்ற பல துறைகளிலும் பேரினவாத அழுத்தத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம்கள் நூற்றாண்டு காலமாக உரிமை கொண்டாடிய தமது நிலங்களை படிப்படியாக இழந்து வருகின்றனர். கிழக்கிலங்கையில் இருந்து வந்த முஸ்லிம் இனத்தின் அரசியல் பலத்திற்கு பேரினவாத அரசாங்கங்கள் பெரும் சவால்களை விடுத்துள்ளன.
அம்பாறை மாவட்டத்திலிருந்து முஸ்லிம் பெரும்பான்மை இன விகிதாசாரம் திட்டமிட்டே பறிக்கப்பட்டிருப்பதும், கல்முனையிலிருந்து அரச eigl) ou Gob Elgoi படிப்படியாகக் கொண்டு செல்லப்படுவதும் இதற்கு நல்ல p-groups, b. ஆனால் பேரினவாதக் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் எம்பிக்களும் அமைச்சர்களும் தமது கட்சிகளின் தலைவர்கள் சொல்வதையே வேத

Page 4
15606913, 696|Tïj Lubusj)(BuIT தனித்துவத்தைப் பற்றியோ அவர்களுக்கு எவ்விதக் கவலையுமில்லை.
ز;',
. . . . م ع ந்த நிலைமையில் முஸ்லிம் சமூகத்தைத் தொடர்ந்தும் தமது வழமையான
ប្រ5ចាy 5 ों (ប្រាសាor பேரினவாதக் கட்சிகளின் பிடியில் வைத்திருக்க பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சில சில സെ ഞ] அபிவிருத்திகள், அரசாங்க உத்தியோக வாய்ப்புக்கள் போன்ற எலும்புத் துண்டுகளை வீசுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற எண்ணம் பேரினக் கட்சிகளுக்கு ஊட்டப்படுகின்றது.
இதற் கு எமது பிரதிநிதிகளும் அவர்களின் கூஜாதுக் கிகளும் பயன்படுத்தப்படுகின்றனர். அது எந்தளவுக்கு என்றால் . தமிழ் சகோதரர்களாகிய உங்களது விடுதலைப் போராட்டத்திற்கு வேட்டுவைக்கக் | 3519 ULI அளவுக்கு பேரினவாதத்தின் கால்களில் மண்டியிட்டு அதன் காற்றுசிகளைத் துடைக்கின்ற துடைப்பான்களாக முஸ்லிம்களின் இன்றைய ഇങ്ങഥ பயன்படுத்தப்படுகின்றது.
WOLAJ SALOMO
блiji ili g. 6ਰੰ66.56 ਸੁੰ6DBDT
EH
அக்கறை கொ
- * மிதவாத தலைமைத்துவமானாலும் சரி. அதற்காகக் களத்தில் நிற்கின்ற
தீவிரவாத தலைமைத்துவமானாலும் சரி முஸ்லிம்களாகிய எங்களையும்
தனியான ஓர் இனமாக எங்கள் தனித்துவத்தை அங்கீகரிப்பதற்கு
விரும்பியோ விரும்பாமலோ இன்றுவரை மறுத்து நிற்கின்றது.
முஸ்லிம் இனத்துக்கென்றே இருக்கின்ற தனித்துவமான கலை 360ITFTU ||
ܩ 11,11 ,1,1 ܘ பாரம்பரியங்களும் சுயமான கோட்பாடுகளும் உணர்வுகளும் அபிலாசைகளும
.e 17 1
66 பற்றிய லட்சியக் கனவுகளும் இயல்பானதாக உங்களுக்குத் தெரியவில்லையா? முஸ்லிம்களின் தனித்துவத்தை மிதவாத தீவிர
தலைமைத்துவங்கள் இன்னும் ஏன் அங்கீகரிக்க மறுக்கின்றன? அல்லது
பொறுப்புள்ளவர்கள் ஏன் இன்னும் எண்ணிப்பார்க்க வில்லை D60ចំgTouតវ៉ាតា ஒவ்வொரு தமிழ் மகனும் இதற்கு பதில்கூற வேண்டும்.
முஸ்லிம் தமிழ் இனங்கள் தாய்மொழியாக தங்கத் தமிழையே பேசுகிறோம். உண்மைதான். ஆயினும் எமது மத கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களும் விழுமியங்களும் வேறுபட்டவை ബങ്ങള நம்மிரு இனங்களுமே நிச்சயம் ஒப்புக் கொள்ளும் நம்மை வேறுபடுத்தும் அந்தக் காரணிகள் ஒன்றையொன்று புரிந்து கொள்ளவும் அந்த வேறுபாடுகளுக்கு மத்தியில் இரு இனங்களுக்குமிடையே நட்புறவு பாலத்தை 5165լpմ, 3,6ւլb പി வந்ததேபொறிய ஒரு போதும் இவ்விரு இனங்களும் நிரந்தரமாக மோதிக்
கொள்வதற்கு ഖിബ്ത്രജ്ഞം
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன மோதல்களுக்கான காரணங்கள்
அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவும் தங்கள் சொந்த இலட்சியங்களை அடைவதற்காகவும் இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு மோதிவிட முயற்சி செய்த கீழ்த்தரமான சக்திகள் இன்று இனங்காணப்பட்டு மனித நாகரீகத்தின் முன்னால் நாணிக் கூனிக் குறுகி நிற்கின்றன. தற்காலிக அந்த இன வெறியால் உந்தப்பட்டு முஸ்லிம்களால் அழிக்கப்பட்ட தமிழர்களின் உடைமைகளும், தமிழர்களால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடைமைகளும், உயிர்களும் அதனால் விளைந்த சோகமான வடுக்களும் நிச்சயமாகவே இனவெறியர்களின் இதயங்களில் தேங்கி நின்று அவர்களைக் குத்திக் குடைந்து குதறிக்கொண்டே இருக்குமென்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.
பேரினவாதக் கட்சிகளிடமிருந்து
முதலில் முஸ்லிம்களை விடுதலை acm。 ဗြူးရေးကြီး,
பேரினவாதப் பிடியிலிருந்து (கட்சிகளின்) முஸ்லிம்களை முதலில் விடுதலை செய்ய வேண்டியது மிக முக்கியமான பணி என்பதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்கள் இன்று நீங்கள் சிந்தும் இரத்தக் கண்ணிர் அடையும் சொல்லொணாத்துன்பம், அனுபவிக்கும் இன்னல்கள். எல்லாம் முடிவுற வேண்டுமெனில் இந்த நாட்டின் இரண்டாவது சிறுபான்மை இனமாகிய முஸ்லிம் சமூகமும் விழித்தெழ வேண்டும். இதுவும் மிக அவசியமாகும். அப்போதுதான் சிறுபான்மை இனங்கள் சம காலத்தில் விடுதலைபெற முடியும். தமிழ் இனம் முதலாவதாகவும் முஸ்லிம் இனம் இரண்டாவதாகவும் விடுதலை பெற வேண்டியதுதான் எமது தலைவிதி என்றால் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமன்றி தமிழ் இனவாதத்திற்கு எதிராகவும் போராட வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படலாம். அத்தகைய ஒரு சூழ்நிலை உருவாவதை எந்தவொரு மனச்சாட்சியுள்ள தமிழனோ முஸ்லிமோ விரும்பவே மாட்டான்.
நாம் பிறந்தது இந்த மண்ணிற்தான். நாம் வாழ்ந்து மடியப் போவதும் இதே மண்ணில்தான். நாம் சகோதரர்களாக அன்புடன் வாழ்ந்தோம். அதேபோல் நமக்குப் பிறக்கப் போகும் சந்ததிகளும் அதே அன்புடனும் நேசத்துடனும் இதே மண்ணில் வாழவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டியது எமது பணியாகும்.
《-

Page 5
முஸ்லிம் சமூக்திற்கு மத்தியில் எத்தனையோ நூறு சமூக சேவை Lidiid of இருந்த போதும் இவற்றிலொன்றாவது பேரினவாத கட்சிகளின் பிடிகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை விடுவிக்கும் பணியில் ஈடுபடவில்லை. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக இப்பணியைச் செய்ய முன்வந்த
ஒரே அமைப்பு ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதை தமிழ் மக்கள் நிச்சயம் மறுக்க மாட்டார்கள்
விகிதாசார பிரதிநிதித்துவ அமைப்பின் கீழ் இலங்கை மக்கள் எதிர்காலத்தில் வாக்களிக்க வேண்டுமாயின் விரும்பியோ விரும்பாமலோ ஏதாவது ஒர்
ਮਰੀ।6 to தேர்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் தற்போதுள்ள ஐக்கிய தேசியக்கட்சி, ரீலசுகட்சி போன்ற பேரினவாதக் கட்சிகளோ
1 1 அல்லது தம்மை தேசியக் கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் (பெரும்பான்மை
சிங்கள மக்களின் நம்பிக்கையை இழந்த) ஏனைய கட்சிகளோ முஸ்லிம்
சமூகத்தின் அபிலாஷைகளை சிரமேற்கொண்டு பணியாற்றுமென்ற
நம்பிக்கையை முஸ்லிம் சமூகம் என்றோ இழந்துவிட்டது. எனவேதான் விகிதாசார அமைப்பின் கீழ் முஸ்லிம்களுக்காக ஓர் அரசியல் கட்சி அவசியமாகின்றது. எனவேதான் எமதமைப்பு ஒர் அரசியல் கட்சியின்
-
ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இலங்கை முஸ்லிம்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்ற ஒரேயொரு அரசியல் கட்சி "முஸ்லிம் காங்கிரஸ்" மட்டும்தான். இக்கட்சியை வளர்த்துவிட வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் வரலாற்று முக்கியத்துவமிக்க பொறுப்பு மாத்திரமன்றி சகோதர இனமான தமிழினத்தின் தார்மீக கடமையுமாகும்.
。
இன்றைய அரசாங்கம் 'முஸ்லிம் சமூகத்திற்காக பேசுவதற்கு உரிமை உள்ளவர்கள் என்று பேரினவாதக் கட்சிகளின் முகவர்களையே நியமித்துள்ளது. அவர்கள் தம் கட்சித் தலைவர்களை எவ்வாறு திருப்திப் படுத்தலாம் என்பதிலேயே கண்ணாயிருக்கிறார்கள். σοτοποίηού οιεσδι epoolf, ਤ6ਥਲ6 666 அவர்கள்
சுயதிருப்தி கொள்கிறார்கள். அதே வேளை முஸ்லிம் சமூகத்தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேட்பதற்கு இவர்களுக்கு எவ்விதத் திராணியும் இல்லை. இதை நிருபிக்கும் பொறுப்பு எமது கட்சியைச் சார்ந்து நிற்கிறது. ஆளும் பேரின அதிகார வர்க்கத்தின் பல்முனைத் தாக்குதல்களுக்கு மத்தியில் இப்பெரும் UTGJOULUI
17 ܝ ܓܘܼܨ
நிறைவேற்றும் எமது பாதையில் தமிழ் சமூகத்தின் ஒத்துழைப்பையும் மானசீகமான ஆதரவையும் கேட்பதே இப்பகிரங்
扈
Gara ബ
I
*,
[:por gric: மயப்படுத்தத் தொடங்கிய அந்தப் பெரும்பணியை
"。
. ܕ ܐܐ ܐܐ ܐܘ ܕܨ அதாவது பேரினவாதக் GATES GIT B தமிழினத் G0.5 |
11 ܦ விடுவிப்பதற்காக உங்களின் மூத்த தலைமுறையினர் 6յՈ5565) ՍԱ-1 (Մ6նiԱ ,
. . ತತ್ | Loalಡಿಗ್ರತಿ) (101 மேற்கொண்ட அதே அரசியல் ഖേബ காலம் பிந்தியாவது 5 IT LÊ - Up Giró Guóluó காங்கிரஸ் செய்தே ஆக வேண்டியிருக்கின்
ਉ6) | BTE 356T 6T 616)IIT II) செப்து (UDIQ 5 56) TLD. 61 601 U
T
எண்ணுகின்றீர்கள் அதிகாரத்திலுள்ளவர்களின் ஆசை வார்த்தைகளுக்கும்
மிரட்டல்களுக்கும் கெடுபிடிகளுக்கும் போய்விடுகின்ற ஒரு சமூகத்தின் மத்தியில்தான் பேரினவாதக் கட்சியின் முகவர்களுடன் நேரடியாக ஒரு தேர்தலில் மோதவேண்டியிருக்கிறது. அவர்களை முஸ்லிம்
+|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| - வாக்குகளால் தோற்கடிக்க வேண்டியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்திற்காக
@山引 அல்லது பிரதிநிதித்துவப்படுத்த அவர்களுக்கு இருப்பதாகக் கூறும் அந்த உரிமையை ரத்துச் செய்வதற்கு தற்போது எமக்கு முன்னே
தேர்த
ஒரேவழி இந்தத்
! ! !
■--
ஆயிரம் முஸ்லிம் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் எதைப் பேசினாலும்
- சரிதான், தொண்டை கிழியக் கத்தினாலும் சரிதான் அரசாங்கம் தனது
கட்சி முகவர்கள் மூலம் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தியே வந்துள்ளது.
ஆனால் இன்று இதற்கு எதிராக யாருமே பேசமுடியாத நிலை ஒன்றுள்ளது. ஆனால் இதற்காக அவர்கள் கூறுகின்ற ஒரேயொரு 6. "வேறு
ഖങ്
முன்பு வழங்கப்பட்ட இந்த அரசியல் அதிகாரம் இன்னும் நின்றுபிடிக்குமா?

Page 6
என்பதை (அதிகாரத்தில் அவர்கள் அமர்ந்திருந்த போதும்) பரீட்சித்துப் பார்க்க எமது கட்சி விரும்புகின்றது எதிர்காலத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டைப்பற்றி குரலெழுப்புகின்ற சந்தர்ப்பங்களில் ஐ.தே.கட்சி, ரீ.ல.சு.கட்சிகளின் புரோகிதர்களால் அப்பணியை செய்யமுடியாது என்பதை உரத்துக் கூறிவைக்க எமது கட்சி அவா கொண்டுள்ளது.
இதில் ஏதாவது தவறிருப்பதாக எந்தத் தமிழ்ச் சகோதரனும் கூறமாட்டான் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. எனவேதான், பிரதேச சபைத் தேர்தல்கள் மேடைகளைப் பயன்படுத்த எமது கட்சி தீர்மானித்துள்ளது.
షోయ్ காங்கில ம் தமிழர் விடுதலைப் போராட்டமும்
பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்று, நாம் எடுத்துள்ள முடிவு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானது என்ற அபிப்பிராயம் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது அது மாத்திரமின்றி, முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தமிழ் விரோத சக்தி என்றும் படம்பிடித்துக்காட்ட சில சக்திகள் முயன்று வருவதையும் அவதானிக்கின்றோம். எனவேதான் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்ற எமது கட்சி முடிவைப்பற்றி சுதந்திரமானதும் காத்திரமானதுமான விளக்கம் தரவேண்டியது எமது கடமையாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு முற்போக்கு அரசியல் இயக்கம். அது கீழ்த்தரமான இன உணர்வுகளின் அடிப்படையில் ஸ்தாபிக் கப்படவுமில்லை; வளர்த்தெடுக்கப் போவதுமில்லை. சிங்கள, தமிழ் இனங்களை சகோதர இனங்களாகவே கருதுகிறோம். எமது போராட்டம் சிங்கள, தமிழ் இனங்களுக்கு எதிரானதுமல்ல. மாறாக, பேரினவாதப் போக்குகளுக்கே எதிரானது என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தமாக கூறிவைக்க விரும்புகின்றோம்.
தமிழ் மக்கள் சுயமரியாதையுடனும், கெளரவத்துடனும் தலைநிமிர்ந்து நிற்கக் கூடியவகையில் அதிகாரப் பங்கீடு செய்யப்பட்டு இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று நாம் பிரார்த்திப்பதோடு, அதற்கு உதவவும் தயாராக இருக்கின்றோம்.
பிரதேச சபைத் தேர்தலின் போது நாம், எந்தத் தமிழ் மகனையும் இனங்காட்ட விரும்பவில்லை. அதேவேளையில் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடாமல் இருந்து கொண்டு மெளனம் சாதிப்பதன் மூலம் 'பேரினவாதக் கட்சிகளின்
97.
 
 
 
 
 

தலைவிங்கிய போக்குக்கு முஸ்லிம் தலைவணங்குகின்றது” என்ற
தவறான எண்ணத்தை தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தவும் நாம் விரும்பவில்லை. அது மாத்திரமன்றி, பேரினவாதக் கட்சிகளின் அவஸ்தைகளைத் தாங்க முடியாமல் முஸ்லிம் சமூகம் கண்விழித்துள்ளது என்பதை நிரூபிக்கவும் விரும்புகின்றோம்.
பிரதேச சபைகள் அற்புதங்கள் நிகழ்த்தப் போவதில்லை
பிரதேச சபைத் தேர்தல்களை நடத்துமாறு நாம் அரசாங்கத்தைக் கோரவில்லை. இந்தச் சபைகளை அமைப்பதன் மூலம் பெரும் அற்புதங்கள் நிகழ்ந்து சமூக மாற்றங்கள் நடக்கப் போகின்றது என்று நாம் நம்பவுமில்லை. இயக்கமற்று, சட்டத்தால் மூடிமறைக்கப்பட்ட கிராமாட்சி பட்டினசபை ஆகிய உள்ளூராட்சி நிறுவனங்கள் மீண்டும் உயிர் பெறப் போகின்றன, அவ்வளவுதான். 'இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக தமிழ் பேசும் மக்களின் கண்களில் மண்ணைத் தூவப்பார்க்கிறது' என்ற சிறுபிள்ளைத்தனமான கருத்துகளும் இன்று அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இத்தகைய கருத்துகளின் மனப்பக்குவத்தை எண்ணி, சிரிப்பதைத்தவிர வேறென்ன சொல்ல முடியம்? இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் பிரதேச சபை அமைப்புகளுக்குமிடையில் எவ்வித தொடர்புமில்லை என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். கிராமாட்சி, பட்டினசபை அமைப்புகளை இல்லாமல் செய்துவிட்டு, யானை தின்ற விளாம்பழம் போன்ற மாவட்ட சபைகளை அமைத்ததால் மக்கள் படும் கஷ்டங்களும் துயரங்களும் இந்தமட்டல்ல. எமது வீதிகளின் அவலமும், சுகாதாரச் சீர்கேடுகளும், சூழல் மாசுறுதல்களும் நாம் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
முன்னர் இருந்து வந்த கிராமசபை, பட்டினசபை அமைப்புகளுக்கும் தற்போது
நடைமுறைப்படுத்த இருக்கின்ற பிரதேசசபை அமைப்புகளுக்குமிடையில்
பெரும் அடிப்படை மாற்றங்கள் இருப்பதாக நாம் நம்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் இந்த அமைப்புகளால் பதவிகளால் கவரப்படவுமில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
இனப்பிரச்சினைக்கான
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப் பிரச்சினைக்கான தீர்வு, சர்வதேச சட்டங்களுக்கும், தேசிய நிலைமைகளுக்கும் ஏற்ற வகையில் மனச்சாட்சி - மனிதாபிமானம் என்பனவற்றின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். நிர்வாகப் பரவலாக்கலின் அடிப்படையில் அல்லாமல், அதிகாரப் பங்கீட்டின் அடிப்படையில் அது தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
08

Page 7
'ബി' 6 60L Gogoi டுமென்பதற்காக ULI ஆதரவையும் வழங்குவதற்கு முஸ்லிம் சமூகம் ஆயத்தமாக இருக்கின்றது என்பதை அறிக்கையிடவும் விரும்புகின்றோம். ஆனால் அந்த இனப் பிரச்சினைக்கான தீர்வு கிழக்கிலங்கை முஸ்லிம்களை பலிக்கடாக்களாக்குவதன மூலம்தான் சாத்தியமாகும் என்று யாராவது நினைத்தால் அல்லது அவர்களை பிரித்து ಆ601 விகிதாசா ரத்தை குறைத்து அரசியல் அனாதைகளாக்குவதன் ਪੁ66 ਸੁਨੀ ॥ LIDT (5 LÊ என்று நினைத்தால் . . . . برق 邑。 பொறுப்புள்ளவர்களின் நிலைப்பாடாக இருக்க மாட்டாது என்றும் நம்புகிறோம். TY SYS TT TTT S T S u T u uu t uuSuu uu u uu uu uTt t T S TMt u t tS
ಇಂಗ್ಲ ಹಾಂಗ್ರಹ இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி தனித்துவத்துடனு
ம், தன்மானத்துடனும் வாழ வழி வகுக்கப்பட வேண்டும்
என்பதே எமது நிலைப்பாடாகும்
கிழக்கு இணைப்பில் அல்லது த
வடகிழக்கு இணைப்பின் அடிப்படையில் அல்லது உத்தேச பெரும்பான்மைத் தமிழர் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் சுயநிர்ணயம் எவ்வாறு ജ്ഞഥഥ? G கேள்விக்குரிய பதிலை தமிழர்களுக்காகப் போராடும் சக்திகள் இன்னும் தான் தெளிவு படுத்தாமலிருப்பதற்கு காரணம் என்ன? இந்தக் கேள்விக்குரிய பதிலை இனிமேலாவது கேட்டு எங்களுக்குச் சொல்லுங்கள்
முன்வைக்கப்பட்டுள்ள ஒரு முஸ்லிம் மாகாணக் கோரிக்கையைப் பற்றி தமிழ் மிதவாத தலைமைத்துவமானாலும் சரி, அல்லது தீவிரவாத
தலைமைத்துவமானாலும் சரி ஏன் வாய்மூடி மெளனம் சாதிக்கின்றன? ရွှံ့ကြွ၍၊ ဣ၅)|| D அது விளங்காத புதிராகவே இருக்கின்றது.
பேரினவாதக் கூண்டுக்குள் இருந்து நாம் முஸ்லிம் சமூகத்தை விடுவிக்க முற்பட்டிருப்பதைப் பற்றி, நீங்கள் இன்னும் ਸੰ5D656
ਹੁੰਯੁD660?
முஸ்லிம் சமூகம் அரசியல் தவழாமல் நடக்காமல், திடீரென்று எழுந்து நின்று ஒடிச் சென்று இலட்சியக் கம்பத்தை அடைய வேண்டுமென்று உங்களில் சிலர் எதிர்பார்க்கின்றீர்களா? முஸ்லிம் சமூகத்தின் யதார்த்த நிலையும் நடைமுறைச் சாத்தியங்களையும் படிமுறை வளர்ச்சியையும்
எண்ணிப்பார்க்க வேண்டும்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஆராயும் போது, "முஸ்லிம் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் (பேரினவாதக் கட்சிகளின் முஸ்லிம்) பிரதிநிதிகளையல்ல!) என்ற முஸ்லிம் காங்கிரஸின் நிலைபற்றி, மிதவாத, தீவிரவாத தலைமைத்துவம் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறது? அவ்வாறு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் போது, 'பேரினக் கட்சியின் முகவர்களால் முஸ்லிம்களுக்காக குரலெழுப்ப முடியாது' என்று நாம் எழுப்பும் நியாயமான ஆட்சேபனையைப்பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
'முஸ்லிம் சமூகத்தின் குரல் சமகாலத்திலும் எதிர்காலத்திலும் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியினாலேயே ஒலிக்கப்பட வேண்டும்' என்ற எங்கள் நிலைப்பாட்டை அங்கீகரிக்கின்றீர்களா? இல்லையா?
M
இந்நாட்டு முஸ்லிம்களும் தனித்துவமுள்ள தேசிய இனம்தான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு உங்களுக்கு இருக்கின்ற சங்கடங்கள் 66667
ஒரு நாட்டின் தேசிய இனம்” என்பதற்கு சமதர்ம அல்லது முதலாளித்துவ தத்துவ வரலாற்று விஞ்ஞான அறியிலாளர்களும், நவீன மானிடவியலாளர்களும கொடுக்கின்ற விளக்கங்களின் அடிப்படையில், இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என்ற மூன்று தேசிய இனங்கள் வாழுகின்றன என்பதை
uu u u uT T T Tu T MMMMMMM S S TT M r TTS S u uTS S u u u uu uu a 00S
தமிழ் இனங்கள் மட்டும்தான் வாழ்ந்து வருகின்றன; முஸ்லிம்கள் என்றொரு GOOTLÊ. கிடையாது. அவர்கள் 'இஸ்லாமியத் தமிழர்கள் என்றுதான் இன்னும்
| BARRANGSAANUARI
கூறிக்கொண்டு 80ъёъ0 போகின்றீர்களா?
மேலே கேட்கப்பட்ட நியாயமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும்
விடைகளைக் கூறாமல், உரிய தெளிவுகளை ஏற்படுத்தாமல், சும்மா (ଗଣ) (3 (3. եւ Ո ,
OLD360T (LP) ഥ5ണ് LLILLIL) {്ഞഖulസഞ6) , ഖLE A
இணைப்பில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட மாட்டாது' என்பது போன்ற
பத்திரிகையில் போடப்படும் வார்த்தைப் பந்தல்களை எமது கட்சியும் ஏற்றுக் கொள்ள வேண் மென்று உங்களில் பொறுப்புள்ளவர்கள்
நினைக்கின்றீர்களா? முஸ்லிம் சமூகத்திலுள்ள நிலமானிய, மேல்தட்டு வர்க்கத்தின் பிரதிநிதிகள்
ஒரு சிலர் அவ்வாறு அதை ஏற்றுக்கொள்ள முஸ்லிம் சமூகத்தை இன்னும்
10.

Page 8
ਨਹੀਂ ਸੁ66) முன்வந்தாலும் இன்று, விழிப்படைந்துள்ள (p 6m5 65lli புத்திஜீவிகளும் முற்போக்கு எண்ணம் கொண்ட வாலிபர்களும் தமிழர் தலைமையின் இந்த தெளிவற்ற நிலையை முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய) ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
நாம் இங்கு எழுப்பியுள்ள இந்த அடிப்படையான வினாக்களுக்கு நீங்கள் மட்டுமல்ல முஸ்லிம் சமூகமும் என்றோ ஒரு நாள் பதில் கூறித்தான் ஆகவேண்டும். அந்த சந்தர்ப்பம் எவ்வளவு விரைவில் கிடைக்கின்றதோ அவ்வளவு விரைவில், அன்றிலிருந்து எமது முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப் போராட்டத்தையும் கவனமாகவும், காத்திரமாகவும் நாம் முன்னெடுத்துச் G&6Ù6Ù (լpլգԱլլbl
எமது சமூகம் அரசியல் அனாதையாக்கப்பட்டதற்கும், அடிப்படை உரிமைகளை இழந்து நிற்பதற்கும் யார் காரணம்? என்பதை இளம் தலைமுறையினர் நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றனர். அவர்களின் நாடியோட்டம் எங்களுக்கு நன்றாகப் புரிகின்றது! ஆனால், முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலுள்ள பேரினக் கட்சியின் முகவர்கள் அந்த நாடியோட்டம் பற்றி நாம் கூறும் அபிப்பிராயங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் அவர்கள் தமது அற்ப சுகங்களுக்காக பேரினக் கட்சிகளால் போடப்பட்ட அடிமை விலங்குகளை அணிந்து கொண்டு நிற்கிறார்கள் கூண்டுக் கிளிகளாக காட்சி தரும் அவர்கள் தமது இறுதி மூச்சுவரை, தங்கள் கட்சிகளின் பெயர்களையும் தலைவர்களின் திருநாமங்களையுமே ஜெபித்துக் கொண்டிருப்பார்கள் அது மாத்திரமன்றி, முஸ்லிம் அரசியல் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் - அதைப்பற்றிய இளந்தலைமுறையினரின் சிந்தனைகள், அவர்களுக்கு தாங்கமுடியாத தலைவலியாகி பிதற்றவும் தொடங்கியிருக்கின்றார்கள். 'நாங்கள் தான் முஸ்லிம் சமூகத்தின் குரல். எங்களுக்குத்தான் முஸ்லிம் சமூகம் தேர்தலில் வாக்களித்திருக்கின்றது' என்று பிரகடனமும் செய்வார்கள். சரியோ? பிழையோ? அது நடந்து பத்து வருடங்கள் ஆகின்றதே என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள் "சிற்’ எம்பீக்கள் தானும் என்ன பெறும்? யாரோ பெற்ற வாக்குகளை தம்முடைய வாக்குகள் என்று, எண்ணி கற்பனை செய்து களிப்படைகின்றார்கள்!
ட்யூர்வமான ஆயுதம் எது?
இன்று நிலைமை மாறிவிட்டது. புதிய தலைமையும் சமூகமும் தோன்றியிருக்கின்றது. அது, புதிய சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றது. அந்தப்புதிய சிந்தனை அலைகள், 'பேரினவாதக் கட்சிகளில் முஸ்லிம் சமூகம் இன்னும் சார்ந்திருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளவே மாட்டாது'
 
 
 
 
 
 

என்று கூறினால் அந்த யதார்த்தத்தை ഖഴ്സിഖി ഖു് ക്ലേ கனவான்கள் ஆயத்தமாக இல்லை. வரலாற்றில் அதிகார மாற்றங்கள் அவ்வாறு நிகழ்ந்ததுமில்லை. நாங்களும் வரலாற்றைப் படித்துத்தான் வைத்திருக்கின்றோம். நடைமுறையில் மயில்கள் தாமாகவே இறகு போட்டது கிடையாதே
இத்தகைய ஒரு பகைப்புலத்திற்தான் புறநிலை யதார்த்தத்திற்தான் முஸ்லிம் சமூகத்திடமிருந்து அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாக்களிப்பின் மூலம்பெற்ற அதிகாரத்தை அதே வாக்களிப்பின் மூலம் செயலிழக்கச் செய்ய விரும்புகிறோம். முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால தலைவிதியை எழுதுகின்ற பேனா வை புதிய தலைமுறையிடம் ஒப்படைப்பதற்கு எமக்கு முன்னுள்ள ஒரு சட்டபூர்வமான ஆயுதம் தேர்தல் மாத்திரம்தான். அது எத்தகைய தேர்தலாக இருந்தாலும் சரிதான். அதைப்பயன்படுத்தி, நாம் எழுப்பியுள்ள நியாயமான சந்தேகங்களுக்கும் ள்ேவிகளுக்கும் விடையளிக்குமாறு முஸ்லிம் சமூகத்தின் காலடிகளுக்குச் செல்ல முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இறுதியாக முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டலை பெற விரும்புகின்றோம். அதேவேளை நாங்கள் எந்தப் பேரினவாத கட்சிகளினதும் எந்த வெளிநாட்டு சக்திகளினதும் கைக்கூலிகளுமல்ல, என்பதையும் அழுத்தம் திருத்தமாக பிரகடனம்
செய்யவும் விரும்புகின்றோம். இதை நாடும் உலகமும் நன்கு அறியும் நீங்களும் நன்கு அறிவீர்கள். இது முஸ்லிம் சமூகத்தின் உள்வீட்டுப்
பிரச்சினை. அதாவது இது எங்கள் சொந்த அலுவல் சமூகத்தின் மீதுள்ள எங்கள் பொறுப்பு அதை அரசியல் மயப்படுத்தி சரியான வழியில் இட்டுச்செல்ல வேண்டும் முதலில் இதற்கு நாங்கள் ஒரு வழி கண்டாக வேண்டும்.
நாம் தேர்தலில் ஈடுபடுவதன் மூலம், தமிழ் சமூகத்தின் போராட்டத்தை தேசிய மட்டத்திலும் சரி, சர்வதேச அரங்கிலும் சரி எந்த வகையிலும் பின்தள்ளப் போவதில்லை! அவ்வாறு செய்வதற்கு எந்த சக்தியாவது நினைத்தால் அது நடக்கப் போவதுமில்லை; ஏனெனில், எங்கள் கொள்கை தெளிவானது சரியானது; உறுதியானது! நாம் தேர்தலுக்கு முகங்கொடுக்காமல் விட்டால், பேரினக் கட்சிகளின் முகவர்களுக்கு மமதை தலைக்கேறிவிடும். 'முஸ்லிம் அரசியல் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்" என்ற எண்ணக்கருவும் அதன் வளர்ச்சியும் இன்னும் பின்தள்ளப்படும். ஆனால் தேர்தலுக்கு முகங்கொடுப்பதன் மூலம் சர்வதேச அரங்கிலும் பேரினவாதக் கட்சிகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகமும் அணி திரள்கின்றது' என்ற உண்மையும் செயற்பாடும் தெரியவரும்
12

Page 9
| GTTIE 135GTB GOLULUI சரியான பாதையில் தடையின்றிச் செல்ல வழிவிடுங்கள் என்று உங்களை தாழ்மையாக வேண்டுகின்றோம். முடிந்தால் எங்கள் பயணத்திற்கு உதவுங்கள் உங்களுடைய வழியில் நாங்கள் குறுக்காக வந்ததேயில்லை. ஆயினும் உங்களுக்கும் எங்களுக்குமுள்ள பொதுவான பிரச்சினைகளில் சேர்ந்து வந்திருக்கின்றோம். தொடர்ந்தும் இனி அதைச் செய்வோம்! நாங்கள் என்றும் உங்கள் அண்டை விட்டார் தான்; நண்பர்கள்தான்; சகோதரர்கள்தான்! அதற்காக உங்கள் பிரச்சினைகளில் வந்து போதிய நம்பிக்கையையும் நியாயத்தையும் காட்டாமல் அதைச் செய்யுங்கள்; இதைச் செய்யுங்கள் என்று நாம் வேண்டுகோள்களோ ຫ ດລngGom விடுத்தது கிடையாது உண்மையில் உங்களின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? நண்பர்களின் நண்பர்கள் யார்? எதிரிகளின் எதிரிகள் யார்? எதிரிகளின் நண்பர்கள் யார்? என்பதையெல்லாம் நீங்கள் சரியாக இனங்கண்டு வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதேவேளை நண்பர்களாகிய, சகோதரர்களாகிய நமக்கிடையில் ஏற்படுகின்ற சிநேக முரண்பாட்டையும், நமக்கும் எதிரிகளுக்குமிடையே ஏற்படுகின்ற பகை முரண்பாட்டையும் சரியாக இனம்கண்டு செயற்படுவீர்கள் என்றும் நம்புகிறோம்.
"தாமே தமிழ் சமூகத்தின் நண்பர்கள் என்று நடித்துக் கொண்டு திரிந்த முன்னைநாள் அசல் சந்தர்ப்பவாதிகளும் அவர்களின் தம்பிமார்களும் பிரதேச சபைத்தேர்தல் நியமனத்தோடு தமது சாயம் வெளுத்து நிற்பதையும் அவர்களது சுயரூபம் பச்சையாகவே தெரிவதையும் பார்த்திருப்பீர்கள். uu u uu u u u SSS aMt t T Suu u uu uu T MmMS S uS TuTu T0 T S T M 00 M இந்தப் பிரதேச சபைத் தேர்தலை எதிர்நோக்குகின்றோம். சிலர் நினைப்பது போல, நாம் பிரதேச சபைத் தேர்தலில் குதித்திருப்பது அதன்மீது கொண்ட
காதலால் அல்ல
ஜனநாயக வழிகளிலான போராட்டங்களுக்கே இன்னும் பக்குவப்படாத
முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டே உங்களின் போராட்டத்தையும் உணர்வுகளையும் நாம் மதிக்கின்றோம் உங்கள் தியாகங்களை கண்ணியப்படுத்துகின்றோம் அதே மதிப்பையும் கண்ணியத்தையும் எதிர்பார்க்கின்றோம்.
உங்களுடைய சமீபத்திய பத்திரிகை அறிக்கைகள் சுவரொட்டி
வேண்டுகோள்கள், அதில் 6.
** uჩვეif{Blჩ ფაც, ყვlმub – goboljoj, தூண்டக்கூடும் என்றும், சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும்"
ܗܘ
13
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பதும் போன்ற உங்களின் ஊகங்களை அப்படியே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய நிலைப்பாட்டை பற்றியும் நாம் இந்த அறிக்கையில் எழுப்பியுள்ள நியாயமான சந்தேகங்களைப் பற்றியும் கேள்விகளைப் பற்றியும் என்ன நினைக்கின்றீர்கள்?
வட-கிழக்கில் செறிந்து வாழுகின்ற தமிழ்பேசும் முஸ்லிம்களின் கதி என்ன? இதற்கான, உத்தரவாதமுள்ள ஒரு பதிலை - பேச்சுவார்த்தையை உங்களின் தலைமைத்துவம் எங்காவது முன்வைத்துள்ளதா? அல்லது, கண்களை மூடிக் கொணர் டு நீங்கள் விடுகின்ற அறிக் கைகளையும் வேண்டுகோள்களையும் முஸ்லிம் சமூகம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றீர்களா?
முஸ்லிம் சமூகம் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியினுடாக தன் தனித்துவத்தை நிறுவிக்கொண்டு ஒரு சக்தியாக உருவாகாதவரை எங்களை நீங்களும்தான் கிள்ளுக்கீரையாக நினைப்பதை என்ன செய்யமுடியும்? எனவேதான், முஸ்லிம்களை ஒரு சக்தியாக அணிதிரட்டுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு உறுதியான அடித்தளத்தை போடவிரும்புகிறது. அந்த அடித்தளம் பிரதேசசபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல்கள் ஊடாக ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியை தோற்றுவிப்பதன் மூலம் சாத்தியப்படுமா? என்று பார்க்க விரும்புகின்றோம். அதேவேளையில், தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுத்துச் செல்வதற்கு முஸ்லிம் காங்கிர்ஸ் என்றுமே தடையாக இருக்க மாட்டாது என்ற உறுதிப்பாட்டை மீண்டும் மீண்டும் உளத்தூய்மையோடு கூறிவைக்கவும் விரும்புகிறோம். எனவே, எங்களுக்கு வழி விடுங்கள்!
ஒரு சமூகத்தின் விவகாரத்தில் இன்னொரு சமூகம் தலையிடாமல், இரு சமூகங்களதும் பொது விசயங்களில் இணக்கம் கண்டு, ஒரு சமூகத்தின் தனித்துவமான முடிவுக்கு மற்ற சமூகம் மதிப்பு, மரியாதை, கண்ணியம் என்பவற்றை அளிக்கின்ற ஒர் உன்னதமான மனித நேயக்கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் - முஸ்லிம் உறவுகள் மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணமும் பிரார்த்தனையுமாகும்.
இது என்றும் உங்கள் அன்புள்ள, முஸ்லிம் காங்கிரஸ்
14

Page 10