கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தலைவரின் எழுத்துக்களிலிருந்து: தலைவரின் சிந்தனைப் பதிவுகள்

Page 1
—
.======= - — .....................
'2'2" ஒ "2"ప్తి'
ఇTaggag:Ganapagag:
375/2,
| M. M. M. NOORUL, HAGU
EDITOR OF AL HUTHA . 129, OSMAN ROAD SAINTHUMARARUTHU - 1
 
 
 
 
 
 
 
 
 
 
 

፳፱;シ
. . . . . . . . .. ܝ
貂
氰』Ĥ 嘔鱷* - osoɛ o 繆*~~';*■■
蠢
:)
i
&
罩 6.
|}}";
óTHA
R: 4.
捻 R 恩事
剑
|-
辑
f
蠶
උම්
కొ=
'HATHiligiu
*
*
டேன்
டிர்
T 量、
-
...'
སྐྱོ་
t
蠶疇劇。
լք
毒)

Page 2
(ජිබරලිකඝor முஸ்லிம் கல்கிரஸ் முஸ்லிம்களின் 6969. 95b(Clé5F)aa> cv"g5'ud. డ్లే دنیایی (یک تنیس تعیی C۲e632ڑیتعددجتککے نقاط تلگرایی تق; *ග්pග්නගර්)49 වි-sc\sත බ්‍රහණව පණිජ ද්‍රාණ්ඩ්‍රජිත රූට් - ජිබ්රීව්‍ර චු9ඳී ශිෂු @愛きぎ * -ఆక్స్ర్తాగాలేవరీ 三c_cóntoム>ぐ、つ○○ーやー。
స్త్ర రౌం. (gP • 85గాāుతేక56ల్ట్ల్లో 5ట్రికెంతారాగారా తా-6 లెక గాత్రాగ్రాx
5. రాత్ర . రాTO . وقعے نتھنجھر بھی ہوتےAۃ لادیxۃ:767 567 تعeفقازق*
守8ら●sー。ー\リー ఆgుగజారోగ ఆరోలQED కొTణ இஸ் மல3 இஜழுத்கு ஆசிSS _g52శంుగోలు లే>>' 1525உஇன் சித்தினைக் ஆனிகஸ் Gஒற 2●愛三 33ஒன்கு இன்னும் 269 リeタムの宮うエ〉ー●" 6) அல்து உல்கதுள்ளே' - இஹஇல் சிஆைதைத் රූ)ෂ්ප ෆළ5චි * 季lzSeぷ
。荔 එෆ්බර් විද්ෆෙබ් 萱、 oဉy. @ိုဒ်ဘွဲ. ရွှေပြဲ .. ။ பதுஅத்தின் ஆஉஇ8ள リ.3ーリエーリ விட்டலி2) ஆ) தேசியல் /OSuத இட டிoo ○○GエS○é。 <@న553669 ఆయి గ్రాశస్త్రా గ్రాండారాలో وتتعرضت كلارك (كذا .
キeー・モss *S*ー。 cちvle*や●●a e字ー5° _ら愛みつ●cて。<*?)○○ తPణిeg>&్వరా 85ంగేరాO LGO gypయాgం
و لاكا" 1 يكs Grك كGr لييجي تعديلاني ఆsరార్ధా8583CY8 مى "تفككها لا يخص تحكي فقه وتجمع
홍는 勢○キ*会堂や愛。三リ Aら空ラー sー。slóreうcr△ら இ937இது அழுத8 SG கி7ே5 -
రాపు@ురాగం2 ఆgDgరోయోగ کcr کسیع کتحجی سعاختقeتق (مکیہ "لیاقع "کولادA eوعے S千c少登ラ○ zつぶっSらのマーの2)ッ كي ۲ كيفيتع @っCVら ප්‍රදréනුxණ්, ද්‍රිෆලූණි *受ー)ーGわr Deタ李三 کشکلاتیک» (لاکتیکتات> (2 تا 2 دهکدهای دی - یاقع است کمیت Aa) లే56గ•
TTYJJJJ S AAAA S i eA A sq s ee ss eT JS SAeueeOssS රැzi>ණි-> 

Page 3
தமிழ் சமூகம் பேரினவாத அலையில் சிக்குபடாமலிருக்க வேண்டுமென்பதற்காக உழைப்பவ்ர்கள் - அப் பேரி ன வாதத் தலைவர்களை முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாய் அங்கீகரிப்பது அறிவுக்கு ஒத்துவராத ஒர் அம்சமாகும். 'அதுமாத்திரமல்ல-தமிழ் அரசியல் ஸ்தாபனங்களுக்கு கூஜா தூக்குவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் முஸ் லிம் நபர்களைப்பற்றியும் தமிழர் இயக்கங்கள் விழிப்பாக இருப்பது அவசியம். - ' '
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைத்துவம் அடி மட்டத்திலிருந்து முகிழ்ந்து வருவதை பேரினவாத சக்தி கள் ஒருபோதும் விரும்பவில்லை. எனவேதான் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவம் அ த ன் மீது திணிக்கப்பட்டு வந்துள்ளது.
அதே தவறை தமிழ் - சக்திகளும் செய்யுமாக இருந் தால் ஒருபோதும் நிரந்தரமான தமிழ்-முஸ்லிம் உறவு களை கட்டியெழுப்ப முடியாது.
வடகிழக்கு மாநிலம் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டுக்கும் சொந்தமான தாயகம் என்பதை இருதரப் பினரும் ஜீரணிக்க வேண்டும். இந்த இரு சமூகங்களின தும் கனவுகளும் அபிலாஷைகளும் நிறைவேற வேண்டு மெனில் இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு அங்குல நிலமும் திட்டமிட்ட பேரினவாத குடியேற்றங்களிலிருந்து | காப்பாற்றப்படவும் வேண்டும்.
இந்த அடிப்படைகளை ஏற்றுக்கொண்டு இரு சமூகங் களிலுமுள்ள முற்போக்கு சக்திகள் தமிழ் - மு ஸ் லி ம் "உறவுகளை கட்டியெழுப்ப முன்வருவோமாக! .التي جرية
 

சமுத்திரத்தில் தத்தளிக்கும்
முஸ்லிம் சமூகம்
நீந்தப் பழகுவதற்கு மறுத்த ஒரு மனிதன், ஒரு நாள் சொகுசாக ஆகாய விமானமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஆழமான கடலுக்குள் சுருக்களுக்கும் திமிங்கிலங்களுக்கும் மத்தியில் தூக்கி வீசப்பட்டான். செய்வது தெரியாமல் உயிருக்கும் போராடுகின்றன். இதே நிலையில்தான் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது. இ ல ங்  ைக முஸ்லிம்களின் தாயக மென்று ஒருகால் கருதப்பட்ட கிழக்கில் வாழும் முஸ்லிம் கள்ே இன்று அகதிகளாக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் அரசே அவதிப்படு கிறது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடமாகாணத்தை விட்டும் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
அகதிகளுக்கு பாதுகாப்பளிப்பது பாராட்டத்தக்க முயற் சியாகும். அதைவிட முக்கியமான பணி வட-கி ழ க் கி ல் வாழும் முஸ்லிம்கள் தொடர்ந்தும் அகதிகளாக மாரும் லிருப்பதற்கான மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திப்பதாகும். தமிழ்-முஸ்லிம், உறவுகள் நிலைநாட்டப்பட வேண்டு மென்ற அழைப்பை முஸ்லிம் காங்கிரஸ் எ ப் போது ம் விடுத்து வந்துள்ளது. சமத்துவ அடிப்படையில் இரு சமுகங் களும் தொடர்ந்தும் வடகிழக்கு மாநிலத்தில் சகோதரர் களாக வாழ்வதை விரும்பாத இனவாத பாசிஷக் கும்ப லொன்று முஸ்லிம் சமூகத்தை ஒழித்துக்கட்ட திட்டமிட்டு வாரிக்கொண்டு நிற்பது தோன்றிக்கோண்டிருக்கின்றது.
கல்முனை, மூதூர், கிண்ணியா, ஒட்டமாவடி, ஏருவூர், காத்தான்குடி போன்ற கிழக்கிலங்கையின் முக்கிய முஸ் லிம் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் அட்டூழியங்களே அவதானிக்கின்ற எந்த நடுநிலை மிக்க சிந்தனையாளனுக் கும் இந்த நடவடிக்கைகளின் பின்னலிருக்கும் திட்டம்
தெளிவாய் புலனுகும். எல்லா இடங்களிலும் ஏறத்தாழ ஒரேவிதமான தாக்குதல்கள். S SAAS
முஸ்லிம் பொருளாதார சக்தியை உடைத்து நொறுக் குவது; முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையாளர்களையும் படித் தவர்களையும் துடிப்புமிக்கவர்களையும் சமூக சேவையாளர் களையும் ஒழித்துக்கட்டுவது; கிழக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டுவது; அச்சம் மடமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட ஊமைச் சனங்களாக முஸ்லிம்களை
5

Page 4
மாற்றும்வரை இப்போராட்டத்தை தொடர்ந்து நடாத்து வது. இவைகள்தான் முஸ்லிம்களுக் கெதிராக செய்யப்பட் | டுள்ள சதித்திட்டத்தின் இறுதி இலக்குகளாகும். | முஸ்லிம்கள் அகதிகளாக்கப்படும் வேளையில் வெளிநாடு களுக்கு உல்லாசப்பயணம் செய்து பேரினவாதக் கட்சி | களுடன் ஒட்டியுறவாடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப் | பினர்களாலும் ஒன்றையும் சாதிக்க முடியாதென்பதுவும் தெளிவாகிக்கொண்டிருக்கின்றது. அப்படியானுல் எமக் குள்ள மாற்றுவழிதான் என்ன? - | முஸ்லிம் சமுகத்திற்கான அரசியல் பாதுகாப்பு, அதன் தனித்துவம் இலங்கை அரசியலில் அங்கிகரிக்கப்படுவதி லேயே தங்கியுள்ளது என்பதை முஸ்லிம் காங் கி ர ஸ் தொடர்ந்தும் வற்புறுத்தி வந்துள்ளது, | எமது சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்கான் பயணத்தை காலம் தாழ்த்தியாவது நாம் ஆரம்பிக்கவேண் | டும். நோயையும் நோயாளியையும் ஒரே நேரத்தில் காப் பாற்ற முடியாது! நோய் வாழ வேண்டுமென்ருல் நோ யாளி மரணிக்க வேண்டும் நோயாளியைக் குணப்படுத்த வேண்டுமெனில் நோயைக் கொன்ருெழிப்பதற்கு நாம் தயங்கக்கூடாது! பேரினவாத கட்சிகளுடனும் ஒ ட் டி க் கொள்ளவும் வேண்டுமென்ற சந்தர்ப்புவாதம் இனியும் எமக்கு கைதர முடியாது! . *
ஒரு முஸ்லிம் கட்சியின் மூலம் மாத்திரமே இந்த இலட் சியங்களை நாம் வென்றெடுக்க முடியும். அரசியல் தொடர் பில்லாத சமூக இயக்கங்களால் அல்லது பேரினவாதச் சிந்தனையைக்கொண்ட அரசியல் கட்சிகளில் சேர் ந் து பெரும் பதவி வகிப்பதால் இதைச் சாதிக்க முடியாது. | மத்திய அரசிலிருந்து விரிவாக்கப்படும் அரசியல் அதி காரம் எவ்வாறு நேரடியாக தமிழ் சகோதர இனத்தின் மீது இறங்குகின்றதோ அவ்வாறே முஸ்லிம் சமுகத்தின் மீதும் அரசியல் அதிகாரம் நேரடியாக இறங்க வேண்டு மென்பது எமது நிலைப்பாடாகும். நாம் இங்கு குறிப்பி | | டும் அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் வடிவமே ! | முஸ்லிம் பெரும்பான்மை மாகாணசபை என்பதை நாம் | மறந்துவிட முடியாது அதைப்பெறுவதற்கு சமூகம் ஆயத் | தமாகவேண்டும். மந்திரத்தால் மாங்காய்கள் விழமாட்டா ! என்பதை நெஞ்சில் நிலைநிறுத்துவோம்.
ஒரு அரசியல் கட்சியினூடாகவே சமுகத்தை அரசியல் ரீதியாக நாம் ஒழுங்குபடுத்த முடியும். நாங்கள் நீந்தப் பழக வேண்டும். அலைகளுடனும் சுருக்களுட்னும் திமிங் கிலங்களுடனும் போராடும் வல்லமையை நாம் வளர்த் தெடுக்க வேண்டும்.
LS S L L S LLLLL LL LSLL YS S S S S S S S S LSL L LLL LL LSLGG S S G SS S S S S S S Y
نی
 

ဓါးဆေး3ာ် အြခားခ်ိဳ႕
鹉,町 ே ரு " క్ష్మీ | jāక్షిప్ట్ల్లో ]]
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல்
பிரதிநிதித்துவம் 1889ம் ஆண்டளவில் ஆரம்பு மாகியது. ஏறத்தாழ ஒரு நூாருண்டு காலமா முஸ்லிம் சமூகத்தின் குரல் இலங்கை அரசியல் வானில் ஒலித்து வந்துள்ளது. தற்போதைய பாராளுமன்றம் எந்த நேரமும் கலந்துவிடும் நிலையிலுள்ளது. இன்றைய பாராளுமன்றத்தின் | கலேவுடன் நூருண்டு காலமாய் இலங்கை, முஸ் லிம்கள் அனுபவித்து வந்த் சுதந்திரமர்ண அர சியல் பிரதிநிதித்துவமும் ஓர் நிரந்தரமான முடி வுக்கு வரும் அபாயத்தை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகும். ".
இந்த நாட்டின் தற்போத்ைய அரசியல
| ன்மப்புத் திட்டம் விகிதாசார தேர்தல் அமைப்
பின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் முறையையே கொண்டிருக்கின்றது. விகிதாசார தேர்தல் அமைப்பின் கீழ் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறுமாயிருந்தால் எந்த
வொரு கட்சிக்கும் இதுவரை காலமும் இருந்
ததுபோல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை யுடன் அரசாங்கம் அமைக்கும் வாய்ப்புக் கிட்ட
மாட்டாது. எனவே தற்போது உள்ள அரசிய லமைப்புச் சட்ட திட்டங்களில் ஒரு சமூகப் புரட்சி நடைபெற்ருலொழிய மாற்றங்கள் வரு
மென நாம் எதிர்பார்க்க முடியாது. இன்றைய
அரசியலமைப்புத் திட்டம் நிரந்தரமான அரசிய
லமைப்பாக தொடரும் அபாயமுள்ளது.
விகிதாசார தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம் - பெரும் பான்மைத் தொகுதிகளோ முஸ்லிம் சமூ | கத்தை பிரதிநிதித்துவம் செய்வதற்காக உரு வாக்கப்பட்ட இரட்டை, மூன்று அங்கத்துவ தொகுதிகளோ இருக்க மாட்டாது. ଶtଶor($ଶu அடுத்த பொதுத்தேர்தலில் - முஸ்லிம் சமுகத் திங்காக குரல் கொடுக்கவேண்டி உருவாக்கப்
பட்ட தொகுதிகளிலிருந்து முஸ்லிம் நாடாளு Pன்றப் பிரதிநிதிகளே தெரிவு செய்ய முடியா
| 19ல் திண்டாட வேண்டிய அவலம் முஸ்லிம்
சமுகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

Page 5
| முஸ்லிம் சமூகத்தின் குரல் இனிமேல் அது கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினுட மாத்திரமே ஒலிக்க வேண்டுமென்பது த்லேவிதி மாத்திரமல்ல சட்டமும் கூட அப்படியென்ருல் யூ என் பி. பூரீ லங்கா சுதந்திரக் கட்சிகள் போன்ற பேரினவாத அரசியல் கட்சிகளினுரட க வே நிரந்தரமாக நாம் பேசவேண்டிவரும் . இது நடைமுறைச் சாத்தியமான ஒரு விடயமா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். கடஒத் கட்டுப்பாடுகளின் கீழ் முஸ்லிம் தொகுதிகளிலி ருந்து தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாலேயே | பேச முடியாமல் போய்விட்டது. இந்த இலட் | சனத்தில் முஸ்லிம் தொகுதிகள் இல்லாத நில்ை யில் பேரினவாத அரசியல் கட்சிகளின் முழுமை !
யான த்ய வின் கீழ் நாடாளுமன்றத்தில் வரக் கூடிய ஒரு சிலரால் முஸ்லிம் சமூகத்தின் குரலை ஒலிக்க முடியாது. அரசியல் கட்சிகள் முஸ்லிம் சமூகத்தில் நம்பியிருந்த நிலையை மாற்றி முஸ் லிம் சமுகம் பேரினவாத அரசியல் கட்சிகளில் நம்பியிருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திய தற்கான முழுப்பொறுப்பையும் கூட்டு மொத்த மாக இன்றைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்பீக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ,*
முஸ்லிம் சமூகம் பேரினவாத் அரசியல் கட்சிகளின் வேட்டைப் பற்களுக்கிடையில் சிக் கித் தவித்துக்கொண்டிருக்கின்றது. இந்த அவல | நிலையைப் போக்கி முஸ்லிம் சமூகத்தின் அரசி யல் அடிமைத் தனத்தை நீக்கி சுதந்திரமும் தன் மானமுள்ள கெளரவ சமூகமாக முஸ்லிம் சமு 1 கத்தை விடுவிக்கக் கூடிய வாய்ப்பும் வசதியும் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சிக்கு மாத்திரமே உண்டு ,
நூாருண்டு காலமாய் ஒளிதந்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் எனும் | தீபம் அணையாமல் இருக்க வேண்டுமானுல் உட | ?:ாக இலங்கை முஸ்லிம்களின் அரசியல் கட்சியான ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
ք ուb பலப்படுத்தியாக ಆಎರ್ಣಿ@ಯೆ 8
SLSLSLSLSLSLSLSLYLSLSL DLSDDLSDSSLSLSSDL uu L L DL D D D D SSDS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிழக்கு முஸ்லிம்களின் |LTL
கிழக்கு முன்லிேம்களுக்கெதிராக செய்யப்பட்டிருக்கும் சதி முயற் யின் வெளிப்பாடுகளில் ஒன்ரூக மாளிகைக்காடு, சாய்ந்த மருது 8yrir மங்களில் நடைபெற்ற தீவைப்பு, கொலேகள், கொன்னே என்பன அமைந் துள்ளது. கல்முனே சூபர் மார்க்கட் தீ வைக்கப்பட்ட்தையும் தீகவாப்பி பிரதேசத்தை அண்மியிருந்த ஆலிம்நகர், ஆலிமுட் காடு, கச்சேனை போன்ற இடங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகளும் மூன்று பள்ளி வாசல்களும் தீயின் சுவாலைகளிஞல் அழிக்கப்பட்டதையும் நாம் மறந்து விட் முடியாது
இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் மூதூர், கல்முனே, கிண்ணியா, ஒட்டமாவடி, காத்தான்குடி, ஏருவூர் என ஒவ் வொரு முஸ்லிம் கிராமமும் குறிவைத்து தாக்கப்படுகின்றது. Diggs. டங்களின் அரசியல் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக சுட்டுத் தள் serů (5636šraň. : ・ 。
இழக்கிலங்கை மு ஸ் லி ம் க ளி ன் பாதுகாப்பை உறுதிசெய்யாத இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நிபந்தனையற்ற வகையில் ஆதரிக்க முடியாது என்ஜ முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் ஆரூடம் தற்போது தடைபெற்றுவரும் நிகழ்ச்சிகளால் உண்மையாக்கப்பட்டுள்ளது
ਪੰbLTD பிரதிநிதிகள்-இவ்வொப்பந்தத்துக்கு பூரண ஆதரவை வழங்க Gajše GG Day argenta a முழங்கிவர்கள் - இன்று ஏன் வாய்மூடி மெளலிகளாக விருக்கின்றனர்? ஜனுதிபதியும் இலங்கை அ து ச ங் க மு ம் மு ஸ் லி ம் க ளி ன் ப 3 து காப் பை பற்றி
எதுவும் பேசாமல் இருப்பதன் இரகசியம் என்ன? பொலிசார் பாதுகாப்பு நட்வடிக்கைகளில் ஈடுபட்ாமல் இந்திய அமைதிப்படையினர் தடைசெய்கின்றகேன் என்ற கூற்றை இந்திய துரதுவர் டிக்ஸிட் அவர் கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் மறுத்துள்ளார். முஸ்லிம்களின் பாதுகாப்பு பற்றிய பொறுப்பு யாருடையது என்பதை அறிவதற்காக ஜருதி பதிவிடம் பேச சந்தர்ப்பம் தருமாறு முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி பரீ லங்கா சுதந்திரக்கட்சி - ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி - மக்கள் ஐக் கிய முன்னணி - லிபரல் கட்சி-தமிழ் காங்கிரஸ் முதலிய கட்சிகள் விடுத்த கோகிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. -
முஸ்லிம் காங்கிரஸின் கடிதத்துக்கு ஏன் பதிலில்லேவென தொலே பேசியில் ஜனுதிபதியின் செயலாளருடன் காங்கிரஸ் தலைவர் பேசியபோது கடிதத்தில் குறிப்பிட்ட விடயத்தை விடவும் முக்கிய விடயங்கன் ஐகுதி திகின் கைகளில் உள்ளதாகவும் மறுமொழி அனுப்பப்படும்வரை காத் நிருக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கெதிரான இப்போராட்ட்த்துக்கும், தீவைப்புக்கும் சூத்திரதாரிகள் யார் என்பது லணுகிக் கொண்டுவருகின்றது. நயவஞ்சகத்தனமானதும் - சுயமரியாதை பும் முதுகெலும்பும் இல்லாத அரசியல் தலைமைத்துவம் தொடரும்வரை. அத்தகைய அரசியல் தலைவர்களுக்கு மாலையிடும் மனப்பாங்கு மக்கள் மத்தியிலிருந்து மாருதவரை - முஸ்லிம் சமூகத்தின் நிரந்தர பாதுகாப்பு ம்பந்தமாக எதுவுமே செய்ய முடியாது
9

Page 6
இறக்குமதியில் செலவிட்டுக்கொண்டிருக்கின்றது. இந்திய அமைதிப்படை
பிணந்தின்னும் சாத்திரங்கள்
எதிர்காலம் எவ்வாறு அமையுமென்பதே இன்று எல்லோரையும் உறுத்திக்கொண்டிருக்கும் வினுவாகும். இலங்கை - இந்திய ஒப்பந்தம் நிரந்தர அமைதியைத் தராது என்னு முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு இன்று நிரூபிக்கப்படடுள்ளது. தென்னிலங்கையிலும் கூட அமைதியின்மை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. வயிற்று வலிக்கு காலிலே மருந்து தடவியதைப்போல் வட கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த பகுதிகளில் ஏற் படுத்தப்பட்ட மாகாண சபைகளும் நோய்க்கு நிவாரணியாகவில்லை. கடந்த ஜூலை 29, 30-ம் திகதிகளில் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்ட தேசிய ரீதியான ஹர்த்தால் நாட்டு நிர்வாகத்திலும் மக்கள் சக்தியிலும் அரசு தனது பிடியை இழந்து கொண்டு வருவதை தெட்டத்தெளிவாக காட்டி யுள்ளது.
தனது மூன்றில் இரண்டு பலத்தினுலும் சட்டங்களே பாராளுமன் ஒத்தில் நிறைவேற்றுவதாலும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மாப்பால் குடித்துக்கொண்டிருக்கிறது. உரிய நேரத்தில் பாராளுமன்ற தேர்தல்களே நடத்தாமல் கண்ணும் பூச்சி விளையாடிக்கொண்டிருக்கும் யூ என். பி. யை தோற்கடிப்பது எப்படி என் பது பற்றி யூ என். பி. எதிர்சக்திகன் இன்னும் பொதுவான வேலைத் திட்டமொன்றில் இணக்கம் காணவில்லை. இத்தகைய சூழ்நிலையில் வட் கிழக்கில் சட்டமும் நீதியும் இல்லாமல் போன அதே நிலை விரைவில் தென்னிலங்கையிலும் எற்படலாம். சிங்கள தீவிரவாத இளைஞர்களைக் கைது
செய்வதனுலும் அரச கூலிப்படைகளை அவர்கள் மீது ஏவி விடுவதனுலும்
தீர்வு ஏற்படப்போவதில்லை. தினமும் சட்டவிரோதமான வழிகளில் நாட் டின் பல பகுதிகளிலும் ஆயுதங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. 0 புறத்தில் அரசாங்கம் கணிசமான வெளிநாட்டுச் செலாவணியை ஆயுத
தனிக்காட்டு தர்பாரை வட கிழக்கில் நடாத்திக் கொண்டிருக்கின்றது. விடு தலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளேச் செய்வதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகள் தோல்வியையே சந்திக்கின்தன. ܨܒܐ
1. O
 
 

போதாக்குறைக்கு மலேயகத்திலும் தீ வி ர வா த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வட கிழக்கில் சமாதானம் ஏற்படுத்தப்படவேண்டு மெனில் கிழக்கு மாகாணத்தில் வாழும் சமூகங்களுக்கிடையே நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் செய்யப்பட்
வேண்டும். பிரதேச ரீதியான அதிகாரப் பங்கீடு என்ற நிலைப்பாட்டி
ജ്ഞത്ത്വജ്ഞ லிருந்து விலகி சமூகங்களுக்கான அதிகாரப் பங்கீடு என்ற புதிய LLLLMMMLLLMLSMMCqCMLGGGLGLMMMLLLLLLLLMLMMMMLLMMMLLMMMLLLMMMLMMMLLLLLLLLLLLLLLMMLLLLLLLLLMLSMSMMMMLLLLLLL
நோக்கில் நாம் சிந்திக்க வேண்டும். 'தமிழ்பேசும்’ என்ற (3 BEGmru fra GTNL
மறந்து தமிழர்கள் என்றும் சிங்களவர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும்
மலேயக மக்களென்றும் அத்தகைய சமூகங்களின் எதிர்காலங்கள் பற்றி யும் தனித்தனியாகவும் கூட்டாகவும் தெளிவாக சிந்திக்க நாம் ஆரம் பிக்கவேண்டும்.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்ட்போது சர்வசன வாக்குரிமை இல்லாத வகையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதை முஸ்லிம் காங் கிரஸ் வலியுறுத்தியது. சர்வசன வாக்குரிமையை நடாத்துவதன் மூலம் முஸ் லிம் சமூகத்தை இருதலைக்கொள்ளி எறும் பின் நிலைக்கு தள்ளக்கூட்ாது. முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம் கலாசார ஆத்மீக ரீதியாக மாத்திர மன்றி அரசியல் ரீதியாகவும் பேணப்படவேண்டும். நிரந்தர வடகிழக்கு இணைப்பு பற்றி சிந்திக்க முன் இணைந்த வடகிழக்கு மாநிலத்தில் முஸ்
Exterre-SEMEP
லிம் பிரதேசங்கள் வலயப்படுத்தப்பட்டு அவற்றுக்கான பாதுகாப்பு உறுதி
செய்யப்பட வேண்டும். விடுதலைப் புலிகளுடன் சமாதானத்துக்கு வருவது
எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூகத் தின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் விடுதலைப் புலிகள் வழங்கவேண் டும். அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் வேறுபட்ட அபிலாஷைகளையும் உணர்வுகளையும் தோழமையுடன் சகித்துக் கொள்ளவும் ஜீரணித்துக்கொள் ளவும் ஆயத்தமாக வேண்டும். ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தை ஆயுதபலத்தால் அடக்கக் கூடாது. சிங்கள பேரினவாதம் எ வ் வா று ஆபத்தானதோ அவ்வாறு தான் தமிழ்ப் பேரினவாதமும் ஆபத்தை விளைவிக்
கும்.
ஜனநாயகத்தில் நம்பிக்கைக் கொண்ட, சமுகங்களுக்கிடைவே 851: Մ தம்மியம் பார்க்காத, நாட்டின் சுபீட்சத்தையும், மக்களின் நல்வாழ்கை யும் முதன்மைப் படுத்துகின்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் யாவும் தமது அற்ப சொற்ப வேற்றுமையை அகற்றி அனைத்து சமூகங்களுக்கும் இணக்கமான ஒரு பொது வேலேத்திட்டத்தின் கீழ் ஒன்று படாவிட்டால் இந்த நாடு எதேச்சாதிகாரத்துக்குப் பலியாகி இராணுவ ஆட்சிக்கு விரையும்
என்பது திண்ணம்.
எல்லோரும் இந்நாட்டில் சமத்துவ பெற்றவர்களாக மரியாதையுடன் வாழவேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்க ளுக்கு மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய புதிய சிந்த?னகளும் சக்திகளும் பூத்துக்குலுங்க வேண்டுமென பிரார்த்தி ப்போமாக,
1

Page 7
  

Page 8
விடாப்பிடியாய் நிற்கும் சிங்களப் பேரினவாத பேய் அந்த முஸ்லிம் காங் கிரஸின் தோற்கும் தூங்கி கொண்டிருந்த முஸ் லிம் சமூகத்தை தட்டி எழுப்பியது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை ஒரே கொடியின்கீழ் இணைக்கக் கூடிய ஈர்ப்புச் சக்தியாகவும் சந்தேகங்களுக்கு அப்பால் தன்ன நிரூபித் துக் காட்டியது. அது மாத்திரமின்றி முஸ்லிம் சமூகத்தை பேரினவாத சாக்கடைக்குள்ளிலிருந்து மீடகமுடியாது என்று சொல்லப்படட அரசியல் பேதங்களையும் முறியடித்தது. -
முஸ்லிம் சமூகத்தின் இந்த எழுச்சி - உலகளாவிய இஸ் லாமிய வாழ்வுமுறையின் எழுச்சியுடன் ஒன்றிப் போவதைக்கண்ட இஸ்ர வேலர்களும்- பேரினவாத சக்திகளும் விஸ்தரிப்புவாதிகளும் தனியான முஸ்லிம் அரசியல் கட்சியால் ஒன்று படுத்தும் முஸ்லிம்களை இன்னும் பல முஸ்லிம் அரசியல் கடசிகளாய் பிரித்துவிட திட்டங்களை போட்டுக கொண்டி ருக்கின்றனர். "
கட்சிகளுக்கு அங்கோரத்தையும் வழங்கலாம். முஸ்லிம்களுக்கு இருந்த தனியான அரசியல் கட்சியின் தேவை இரண்டே இரண்டு கார ணங்களுக்காகவே ஒன்று முஸ்லிம்களை சிங்கள தமிழ் பேரினவாதப் பிடிகளிலிருந்து காப்பாற்றுவது. மற்றது முஸ்லிம்களே ஒரே கொள்கை வின் கீழ் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படுத்துவது. இலங்கை வாழ் எல்லா முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய - முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப் படக்கூடிய பொதுவான ஒரு கொள்கையை இனம் காட்டுவது. மேலும் முஸ்லிம்களை பிரதேச ரீதியாக பிரிக்காமல் கட்டிக்காப்பது இந்த இலட் சியங்களுடனேயே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் லாஹிலாஹ இல்லல்லாஹ" முஹம்மதுர் ரஸல்லாஹ் எனும் தாரக மந்திரத்தின் கீழ் முஸ்லிம்கனே ஒற்றுமைப்படுத்தும் பணியில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டுவிட்டது.
முஸ்லிம்களின் இன்தைய நிலை அரசியல் ரீதியான ஒற்றுமையா கும். ஒரு அரசியல் கட்சியின்மூலம் மாத்திரமே இதை நாம் சாதிக்க முடியும், பிரிவினைச் சக்திகளின் வலைகளில் விழாமல் முஸ்லிம் சமூகத்தை எல்லாம்வல்ல அல்லாஹ் கர்ப்பாற்றுவானுக!
 

சமாதானச் சந்திக்கு
இழுத்துச் செல்லும் பாதைகள்
என்ன விலே கொடுத்தாயினும் தமிழீழத்தை அட்ைந்துதான் தீர | வேண்டுமென்ற கூட்டம் ஒருபுறம் என்ன விலே கொடுத்தாயினும் தமி | ழர்களின் அபில்ாஷைகளை முறியடிக்க வேண்டுமென்ஜ் பேரினவாதக்கும் பல் ஒரு புறம் என்ன் விலே கொடுத்தாயினும் ஆட்சியில் நிலைத்திருக்க | வேண்டுமென நினைக்கின்ஜ" அக்கிரம ஆட்சியாளர்கள் ஒருபுஜம். எவ்வித சிந்தனையும் தேசிய பிரச்சினேகளுக்கான தீர்வுமின்றி என்ன விலே கொடுத்தாயினும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து சுகம் அனு பவிக்க விரும்பும் குடும்பம் ஒரு புறம். என்ன நட்ந்தாலும் சரிதான் - 25los . எஜமான்கள் சொல்லுவதை கண்களைக் கட்டிக்கொண்ட் பூன்ேகள் செபிப்பதைப்போன்று இங்கு செபித்துக்கொண்டும். - அராஜக ஆட்சி நீடிப்பதற்கு மறைமுகம்ாக் ஒத்திழைத்துக்கொண்டுமாகவரும் மாக் ஸ்பிய சிந்தனையாளர்கள் ஒருபுறம் இத்தகைய பல்வேறுப்ட்ட போக்கு களின் இழுபறிகளுக்கு மத்தியில் என்ன விலே கொடுத்தாயினும் முஸ் லிம் சமூகத்தின் தனித்துவத்தை காப்பாற்றத்தான் வேண்டுமென தீர் | மாணிக்கும் ஆயத்த நிலையிலுள்ள சிந்திக்கக்கூடிய படித்த இளஞ்ர்கள் ஒருபுறம், விளைவு அமைதியின்மை - விலைமதிக்க முடியாத மனித உயிர் களின் இழப்பு - தினமும் நாம் ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்த வெள்ளம் நமது சமூகத்தின் தார் மீசு பயன்களும் - நம்பிக்கைகளும் சரிந்து கொண்டு அழிவுப்பாதைக்கு எடுத்துச்செல்லும் யதார்த்தம் - சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் மனித தர்மம் எல்லாமே அர்த்தமற்ற வெறும் வார்த்தைகளாக மாறிக்கொண்டிருக்கும் அவலம்.
இந்தப் போக்குகள் நீடிக்கும்போது இலங்கையில் வாழும் மனிதர் கள் மனிதத்தன்மையையே இழந்து விலங்குகளின் நிலைக்கு இறங்கி சிந் திக்க - அல்லது சிந்தனையே செயலற்றுப் போனவர்களாக மாதத்தான் போகின்றர்கள். சுருங்கக்கூறின் மனித நாகரீகத்துக்கே சவால் இடப் பட்டுள்ளது. ஆழமாக சிந்திக்கும்போது - நம்மையெல்லாம் அழித்துக் கொள்வதற்காக நாமே ஆயுதங்களே தூக்கியிருக்கின்ருேம். நமக்கெதி ரான யுத்தத்தை நாமே பிரகடனம் செய்திருக்கின்ருேம்.

Page 9
விழிம்பில் முழு நாடுமே இருக்கும்போது -
TTu uDuDuiSDLSSSDSSSDSeSTTTHAHququS LLLSeu quqSYq eTqSqSTTiSTTS TTTTeMS D Du DuTHATMDTiTTTDMDTTMMMSDBD
தேசியப் பேரழிவின்
முஸ்லிம் சமூகத்தின் கடமையென்ன? அத்தகைய அழிவுக்கு தூபமிடும்
--
ຄ. சக்திகளுக்கு Gຽກງພrgດຽນ,
3 ຄຽງ இந்தப் எமக்கு அக்கதையில்லே b-6
குடும்பமும் - எனது தொழிலும் எனது வியாபாரமும் காப்பாற்றப்பட்டால்
சரிதான் முழு உலகமுமே அழிந்தாலும் பரவாயில்லே என்ற நிலைப்பாட்
S S SSS S
டில் பேசா மடந்தையர்களாக - நடுநிலை வகிப்பதா?
mmmmmmmmmm Hade
தார்மீக பேரழிவின்போது நடுநிலை வகித்து சம்மா பேசாமல் பார்
5 ਪੰUਘ ਸੁਣ ਕਉ ਰੰਕੇਤ 5b பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆங்கிலேயப் பழமொழி உள்ளது. அதை விட்டு குர்ஆனும் பெருமானு (ஸல்) அவர்களும் இத்தகைய சூழ்நில களில் எமக்கு காட்டும் பாதைகள் எவை என்பதை நாம் pion Luirsmrt &Sir SSDT 3 SA1 Grieg (BD.
நீங்கள் மற்ற சமூகங்களுக்கு வழிகாட்ட் வேண்டியவர்கள் ଛାliš Ş Ð டைய தூதர் உங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றர் என்ற கு ஆணின் போதனை எமது கண்களே திறக்கவேண்டும். பிரச்சினைகளின்
போது நீதியை எடுத்துக்கூறக்கூடிய நீதியாளர்களே முஸ்லீம்கள். நிய
யத்துக்கும் அநியாயத்துக்கும் எதிரான போராட்டத்தில் - நியாயத்தின் பக்கம் நிற்பதும்ாத்திரமல்ல அநியாயத்திற்கெதிராக போ ரா டு வ தே உண்மை முஸ்லிமின் பண்பாகும். அநியாயத்தைக் காணும்போது நேரட யாக அதைத் தடுல்கின்ற மன பலத்தைத்தான் பெருமானுஸ் (ஸல்) அவ கள் ஈமானின் உயர்ந்த படியென்றர்கள்.
நீதிக்கும் அநீதிக்கும் எதிரான போராட்டத்தில் நீதியின் பக்கத்தை அடையாளம் கண்டுகொண்டும் அநியாயத்தை ஆதரிப்பவனுக்குரிய தான் நயவஞ்சகன் என்பது, நயவஞ்சகர்களை அல்லாஹ் மன்னிக்கப்போ క్తి గుడి).
இந்தப் பின்னணியில் - இந்நாட்டில் தேசியப் பிரச்சினேகளுக்கு தீர்; காணப்பட முயற்சி செய்யப்படும் இச்சோதனையின் காலகட்டத்தில் முெ லிம் சமூகம் நீதியின் பக்கத்தை அடையாளம் காணவேண்டும். பல்வேறு கோணங்களில் சிந்தித்துக்கொண்டிருக்கும் சக்திகளை திசைதிருப்புவதும் அவர்களே சமாதானத்தின் சக்திக்கு இழுத்து வருவதும் முஸ்லிம் சமுக தின் கடமையாகும். சமாதானச் சந்திக்கான பாதைகளே கோடிட்டுக் கா டுவது எமது வரலாற்றுப்பணியாகும். முஸ்லிம் சமூகத்தின் அங்கேரி கப்பட்ட் குரல் முஸ்லிம் காங்கிரஸ் - எட்டுக் கட்சிகளின் மேசையில் - மு:
லிம் சமூகத்தின் சார்பில் செய்யும் இப்பணி வெற்றிபெற கருனேயுள் அல்லாஹ் உதவுவரனுக. ஆமீன்!
16

r
童
TF
季】
品川
玩 *
2.
P5fffi, osir விழித்து விட்டோமா? இல்லே. தாக்கமும் இல்லை; விழிப்பு மிலே - இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை. மாசாண ச ைத் தேர் தலில் நாம் பெற்ற வெற்றிகள் நமது மரத்தில் பூத் க மலர்கள் - எல்லாம்
C ge به همسر س- سکے۔ ஒருங்கு சேர்ந்தும் இன்றும் STS-LD (UPADG 5 விழித்த நிலைக்கு கொண்டு வரவில்லே .
இன்னும் அந்த மலர்கள் காய்களாகி அனிதரவில்லையென்பதே நாம் மறந்துவிடக்கூடாது. நார் பது ஆண்டுகளாய் தூங்கிக் கண்ட சோம்றிேச் சு கம், சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் விழத் து வங்கிய பின்னும்கூட - இன் 'லும் நமது இமைகளை திறக்க முடி யாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றது. கண்களே விழிக்க நினைக்கும் சில சரக்கூட நாம் தாலாட்டுகின்ருேம்! நீங்கள் தூங்கிக்கொண்டேயிருங்சள் - என்று சொல்லும் 6 ஷத்தான்கள் மீண்டும் ஆழ்ந்த தாக்கத்துக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாகிக்கொண் டிருக்கின்றன. - -
எமக்கு முன்னே இன்னும் எத்தனையோ பணிகள் காத்துக் கிடக்கின்றன.
இவைகளே நாங்கள் செய்தே ஆகவேண்டும் , செய்ய மறுப்பின் நாம் 'நாங்களாக' இந்த நாட்டில் இனியும் வாழவே மு யாது" "நமது தனித் துவத்தைப் பாது சாக்கும் போராட்டம் எமது உரி. மகளை ක්‍රීඩ් நாட்டுவதற்காய் எம் மையே அழித்துக்கொள்ள வேண்டிய எதிர்க T4 ம் பல்கலைக்கழகங்களுக்கும், சட்டக் கல்லூரிகளுக்கும் போகவேண்டு மென்ற நினைப்பு ஒரு புறம் இருந்தாலும், பல்கலைக் கழகங்களுக்கு போகக் கூடிய பால ஈர்களேப் பெற்றுத் தரும் தாய்மாரையும், சகோதரி சளையும் காப் பாற்றும் பொறுப்பு 1றுபுறத்தில் மனதி5ே எழுகிறது.
* 1 ് /
|-

Page 10
குளிரூட்டப்பட்ட அறைகளில் அரச ஊழியம் செய்வதை விடவும் - அணு
தரவாய் வீதிகளிலே கிடக்கின்ற  ை2யித்துக்களே குளிப்பாட்டவேண் டி ய கடமைப்பாடு எமது உணர்வுகளை பிணைக்க ஆரம்பிக் துள்ளது. எம்மை அழித்த ஏ. கே 47, ரீ, 56, கைக்குண்டுகள் - கிரனேட் இவைகள் மீண்டும் எம் மீது வீசப்படாமல் இருக்க வேண்டுமென்ற நிலை ய உறுதி செய்யவேண்டி யது எமது பொறுப்பாகும் - தீப்பிழம்புகளுக்கு மத்தியில் சாம்பலான எமது வீடுகளும், சொத் தக்களும் நினேவுக்கு வருகின்றன.
அந்த சாப் பல் போடுகளில் நாம் வீடுகளே கட்டவேண்டும் - அந்த வீடுக
ளில் நாம் அச்சமின்றி வாழவேண்டும் - துப்பாக்கி வேட்டுக்கள் எப்போத வந்து விழும்? சப்பாத்துக்கால்களும் சலசலப் பை ஏற்படுத்துமா? என்ற எண்ணங்களின்றி - இறை வீடுகளில் நாம் தொழுவதற்குத் திடசங் கற்பப் பூணவேண்டும் - பறிக் கடபட்ட எமது வயல் நி:ங்களில் எமது கரங்களால் கலப்பை சளுடன் நாம் இறங்கி நின்று உழுவதற்கு ஆரம்பிக்கவேண்டும்
மாலே ஆறு மணிக்குப் பின் சுதந்திரமாக நடைபயில நாம் வேட்கை
கொள்ளவேண்டும் - ஆழ் கடலில் - இரவு நேரங்களில் - லாம்புரளுடன் மீன் பிடிப்பதற்கும் நாம் போக வேண்டும் - மீன் ցու լ-լԻ Լյու-լ-ւն լսու: டமாய் வரும்வரை நிலா வெளியை பார்த்த வண்ணம் சற்று நாம் சாய வேண்டும் - இவைகளே செய்வதெனில் - நாம் விழித்து விட்டால் மாத்தி ரம் போதாது; டடுக்கையை விட்டு எழும்பியும் தீரவேண்டும் - எ மது உடம்புகளை குளிர்ந்த நீரில் அமுக்கிக்கொண்டாவது நித்திரா தேவியின் அணைப்பிலிருந்து நாம் விடுபடவேண்டும் எமது உயிர்களே - எம்பை எதிர்நோக்கும் பணிக்காக அர்ப்பணிக்க நாம் ஆயத்தமாக வேண்டும்
எமது யாத்திரை 'கியாமம்' வ - ர நீண்டுகொண்டே செல்லும்- இந்தி
யாத்திரைக் கூட்டத்துடன் சேர்ந்து செல்வதற்கு யாருக்குமே அழைப்ட
இல்லை-ஏனெனில் இந்தப்படை யாருக்குமே (சாந்தமானதல்ல-அல்லாஹ்
வுடைய படை - அழகான இந்தப்படை - எல்லோருக்கும் சொந்தமான
minimumu
இனிய படை-இப்பயணத்தில் சேர்ந்து செல்பவர்களு கான கூலியும் அவ
னிடமே உள்ளது. எதையும் எதிர்பாராமல் அல்லாஹ்வையன்றி யாரு
immonwenu unum
குமே அஞ்சாத அந்த உள்ளங்கள் மாத்திரம் உறுதியடையும் போது
நிச்சயமாக அந்தப் படையின் கைகளில் வாள்களுக்கோ துப்பாக்3
களுக்கோ அவசியமில்லை. அல்லாஹ் பெரியவன்!
 

韋,轟
- லகம் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. உள்ளூர் - சர்வதேச நிகழ்வுகள் மனித மனநிலையிலும் கூட தாக்கத் 3த ஏற்படுத்திக் கொண் டேயிருக்கின்றன். சோவியத் த ஃலவர் கோபர்ச்சேவ் அறிமுகம் செய்துள்ள பிஜெஸ்ருெய்க்கா என அழைக்கப்படும் மாற்றங்கள் உலக அரங்கிலும்
தனி மனித சிந்தனேகளிலும் மாற்றங்களே கொண்டுவரவுள்ளன.
ஒருகால் இரும்புத்திரை போடப்பட்ட நாடென்று வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் அந்தத் திரை இப்போது விலகத் துவங்கியுள் ளதா என பலரும் ஆச்சரியப்பட ஆரம்பித்துள்ளனர். பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, தொலைக்காட்சியில் அரச நடவடிக்கை விமர் சனங்கள் என்றெல்லாம் ரஷ்யா புதிய இலக்கு ஒன்றை நோக்கி நடை போடத் துவங்கியுள்ள 1.
மக்கள் சீனக் குடியரசில் கூட மாசே துங்கின் சிந்தனைகள் இன்று மூலக்குள் தூக்கி வீசப் பட்டுள்ளன. முதலாளித்துவ நாடு சுள் என்று வர்ணிக்கப்பட்ட நாடுகளுக்குள் சோஷலிஸ் பொருளாதாரத் தத்துவங் களும் ஊடறுக்கத் துவங்கியுள்ளன.
முதலாளித்துவ நாடுகள் - சோஷலிஸ் நாடுகள் அணிசேரா நாடு
கள் என்றிருந்த வித்தியாசங்களும் மெலியத் துவங்கியுள்ளன. முதலா
ளித்துவ நாடுகளுக்குள் சோஷலிஸ் பொருளாதார 3) ԼԸ Յ th] & ST Lվ (3) 5:5ւմ:
போக்கில் அர்த்தமற்றும் போகலாம். மாக்ஸிய சிந்தன்ை சளை வேதவாக்காக
சோவியத் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட்டு சோஷலிஸ் நாடுகள் தனியார் முதலீட்டு முயற்சிகளுக்கு உனக்க மளிக்க ஆரம்பித்துள்ளபோது அணிசேரா நிலப்பாடென்பது έ, του ,
செபித்து வந்தவர்கள் கூட வாயடைக்கத் தக்கதாக ε சோஷலிஸ் அணுகு முறை மாத்திரம்தான் சரியானது என நாம் சொல்லவில்லை. சோஷலி ஸத்தில் எல்லா சூழல்சளுக்கும் பொருத்தமான பரிகாரங்கள் இல்லே " என ரஷ்ய தஃ வர் கோபர்ச்சேவ் தனது பிறெஸ்ருெ ப்க்கா என்ற நூலில் கூறியுள்ளார்.
கூட்டுச் சொத்துடைமை மூலம் மாத்திரமே எல்லாப் பிரஜைகளின
囊 தும் தேவைகளே பூர்த்தி செய்யலாம் என்ற நிலைப்பாட்டிலிருந்து சறுகி தனியார் உழைப்பின் மூலமும் சமூகத் தேவைகள் பூர்த்தி செய்யப் படலாம் என்பதை நாம் இப்போது நம்பத் துவங்கியுள்ளோம் ' என
リュリー

Page 11
சிந்திக்காமலிருக்க முடியாது.
*" தனிமனித தேவைகளை, இன்னும் ஏற்படுத்தப்படாத கம்யூனிஷ அமைப்பின் மூலமே நிறைவேற்றலாம். சோஷலிஸ அமைப்பின் கீழ் ஒவ்வொருவரினதும் உழைப்புக் கேற்பவே தேவைகளே நிறைவேறற முடி யும் என்றும் ' மைக்கல் கோபர்ச்சேவ் சொல்லியிருக்கின்ருர் .
ரஸ"லே கரீம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே-உழைப் பாளியின் வியர் வை சிந்தும் முன்பே அவனது கூலியை வழங்குங்கள் என்ருர்கள். கூலில் ய நிர்ணயிக்கும் உரிமை உழைப்பாளிக்குரியது எனில் - இஸ்லாமிய வாழ்வு முறையை இன்னுமின்னும் விவாதத்துக்கு உட்படுத்துவது எவ்வளவு மடமையானது என்பதையும் நாம் இங்
3; fեմ(5
சோவியத் ரஷ்யாவில் பெயர்போன மதுபானமான 'வொட்கா" உற்பத்தியை பெருமளவு குறைக்க வேண்டுமென கட்டளையிட்டதுடன் கோபர் ச்சேவ் ச மூக கட்டுப்பாடுகளேயும் அறிமுகப்படுத்த ஆரம்பித் தார். அது மாத்திரமல்ல, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையையும் மதுபானம் விற்பனை செய்யும் நேரங்களையும் குறைத் துள்ளார். பொது விடங்களில் மதுபோதையுடன் நடந்துகொள்பவர்களுக்கு எதிராக கடு மையான தண்டனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 18 வயதுக்கு குறைந்தோர் மதுபானம் அருந்தக் கூடாது என்ற சட்டத்தில் 18 என்றிருந்த வயதை 21ஆக உயர்த்தியுள்ளார். தொழிலாளர்கள் வேலை க3ள ஒழுங்காகவும் உரிய அளவுச் கும் செய்கின்ருர்களா என்பதை அவ தானிக்க மேற்பார்வைகளை அறிமுகம் செய்ததோடு மாத்திரமன்றி "நாங்கள் உழைக்கின்ருேம் என்ற மாயையையும் அரசு எங்களுக்கு ஊதியம் தருகுன்றது என்ற மாயையையும் 'தகர்த்து எறிய வேண்டு மென உறுதி பூண்டுள்ள ரஷ்யத் தலைவர் அவர்கள் சமூக கட்டுப்பாடு இல்லாமல் பொருளாதார அபிவிருத்தி என்பது முடியாத அம்சம் என்ற முடிவுக்கும் வந்துள்ளார்.
இந்த தகவல்கள் முஸ்லிம்களாகிய எம்மை சந்தோசப்படுத்த வேண் டும். ஏனெனில் சமூகக் கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை மாத்திர மன்றி - பொருளாதார அபிவிருத்தியில் சூழ்நிலைகளுக்கும் பொருத்தமான வாழ்வுத் திட்டமொன்று முஸ்லிம்களாகிய எம்மிடம்
தரப்பட்டுள்ள்து. எமது வாழ்வுமுறை - நடுநிலை மிக்க ஒன்ருகும். வெறு
மனே கண்மூடிக்கொண்டு கிழக்கையும் மேற்கையும் நோக்கி ஒடத்தே வையில்லை. லகயிலிருக்கும் எண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்காக நாம் இன்னும் அலேயத்தான் வேண்டுமா? -
2O

捍、罗溪
ഴ്സു போராட்டம்
(UPஸ்லிம் சமுதாயம் இன்று தனது சமூக - அரசியல் - பொருளா தார விடுதலேகளே எதிர்நோக்கியுள்ளது. ஒருபுறம் முதலாளித்துவ சுரண் டலுக்கும் மறுபுறம் பாட்டாளி வரிக்கத்தின் போ ரா ட் ட மெ ன் ற மாயைக் குமிடையே நாம் சிக்கியுள்ளோம். சிங்களப் பேரினவாதம் சிங் கள மொழிமூலம் முஸ்லிம்களே சிங்களப்படுத்தவும், தமிழ் Guihar air தம் இஸ்லாமியத் தமிழரென்ற கோஷத்தின் மூலம் முஸ்லிம்களே தமி ழர்களாக்கவும் முயல்கிறது. விளைவு முஸ்லிம் சமூகம் என்ற நூற்றண்டு கால அரசியல் தனித்துவத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது. பலவித இனப்பிரிவுகளையும் உள்ளடக்கிய இலங்கை முஸ் லிம் சமூகத்தை இனேக் சக்கூடிய ஒரே சக்தியாக இஸ்லாம் மாத்திரமே இன்று பயன்பட முடியும். வேறு எந்த வகையிலும் நாம் எம்மை அடையாளம் காண முயலும்போது எமது பலம் சிதறும் அபாயம் மாத் திரமன்றி ஒரு சமூகமாக நாம் விரைவில் அழிய வேண்டியும் ஏநீ படலாம்.
சோனகர்கள் என்றும் மலாயர்கள் என்றும் மேமன், போராக்கள் என்றும் பிரித்தால் சிங்களச் சோனகர்கள் என்றும் தமிழ்ச் சோனகர் கள் என்றும் நாம் மேலும் பிரிய வேண்டியேற்படலாம். தனி முஸ்லிம் களின் இனம்பற்றி ஆராய முற்படும்போது ஒவ்வொரு மு ஸ் லி மின் இரத்தத்திலும் பலவித இனக்கலப்புக்கள் இருப்பதையும் நாம் உணர வேண்டியேற்படும். பிரிவினைப் போக்குகளே வளர்க்கத் துவங்கும்போது மட்டக்களப்பு முஸ்லிம்களென்றும், மலேயக முஸ்லிம்களென்றும், மாத் தறை, கொழும்பு, யாழ்ப்பாண முஸ்லிம்களென்றும் நாம் இ ன் னு ம் பிரியவேண்டியேற்படும்.
இத்தகைய பிரிவுகள், பேரினவாத ஒநாய்களுக்கு முஸ்லிம் சமூகம் எனும் தனித்துவத்தை விழுங்கிச் சீரணித்துக் கொள்வதற்கு இன்னும் இலகுவாயிருக்கும். மறுபுறத்தில் இந்த முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருக்கும் பல்வேறுபட்ட வகுப்பு வேறுபாடுகளை தாம் கண்டும் காணுமலிருக்க (LPlg-il still . முஸ்லிம் சமூகம் பணக்கார சமூகம் என்னும் மாயை பிற சமூகங்கள் மத்தியில் உருவான போதும் அன்ருடம் மூன்றுவேளே ஒழுங்
2

Page 12
காக உண்ண உணவின்றி வாழும் ஏழை முஸ்லிம்கள் எம்மில் நான்கில் மூன்று பங்கினர். முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் வறுமைக் கொடு மைக்கெதிராக வேறு எந்த சமூகமும் நின்று பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த பின்னணியிலேயே முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப் போராட் டத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் கவனமாக தமது காய்களே நகர்த்த வேண்டியுள்ளது. 1948ம் ஆண்டுதான் இலங்கை சுதந்திர்ம் அடைந்த தென சொல்லப்பட்ட போதும் சிங்கள சமூகம் 1956ம் ஆண்டுதான். நான் சுதந்திரம் பெற்றதாக சொல்லிக் கொள்கிறது. இதில் கூட கருத்து ஒற்றுமையில்லே,
கிராமப்புறங்களிலிருந்து எழுந்துள்ள சிங்கள இளைஞர்கள் 1948-ல் சுதந்திரம் ருேயல் கல்லூரிகளுக்கு மாத்திரம்தான் கிடைத்தது. 1956-ல் ஆனந்தா - நாலந்தா கல்லூரிகள் சுதந்திரம் பெற்றபோதும் - 1988-ம் ஆண்டில் கூட சிங்கள கிராமங்களிலுள்ள சாதாரண பாடசாலைகள் இன் றும் சுதந்திரம் பெறவில்லை. - அந்தப் பாடசால்லகளும் - அந்தக் கிராமங் சளும் கல்வி பொருளாதார விடுதலே யை இன்னும் பெறவில்லேயென்று தான் கிளர்ச்சி செய்கின்றனர். இதை ' விழிப்புக்குள் ஒரு விழிப்பு நிலே' யென்று சொல்லலாமல்லவா? மறுபுறத்தில் தமிழ் சமூகத்தின் விடுதலைப் போராட்டத்தை - தமிழ் வாலிபர்கள் முன்னெடுத்திச் செல் லுகின்றனர். மலேயக மக்களின் விடுதலைப் போராட்டம் தலைவர் தொண் டமான் காட்டிய வழியில் சாத்வீக ரீதியாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்தப் பின்னணியில் முஸ்லிம் சமூகம் என்ற ஒரு தனித்துவ ծ ՅՔ , கம் அவசியம்தானு? என்ற விஞவை மீண்டும் ஒரு தடவை நாம் எழுப் பிக்கொள்ளுவோமா? - -
இவ்வினவுக்கான விடை ' ஆம்' எனில் நாம் மாத்திரம் எல்லாம் பெற்று வானத்தின் உச்சியில் கொடிகட்டிப் பறக்கின்ருேமா? அல்லது மற்ற சமூகங்களையெல்லாம் விடவும் மோசமாக அதளபாதாளத்தில் இன்னும் அடிமைப்பட்டுக்கிடக்கின்ருேமா? எம்மால் சுதந்திரமாக சிந் திக்க முடியுமா? சுதந்திரமாக பேசமுடியுமா? தடமாட முடியுமா? எமது கலே கலாச்சாரங்கள்பற்றி சுதந்திரமாக கற்பனைதான் பண்ணமுடியுமா? எமது அரசியல் சுதந்திரத்தையும் பொருளாதார சுதந்திரத்திதையும் எப்படி நாம் வென்றெடுக்கப்போகின்ருேம். வெறும் வேஷங்களாலும், வீராப்பு ஜாலங்களாலும் எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப் பேTதின் ருே மா? அல்லது ஒரு செயல் திட்டத்தின் அடிப்படையில் வீதியிலே இறங் சப்போகின்ருேமா? இவைகள் நாம் உடனடியாக விடைகான வேண்டிய விஞக்கள் அல்லவா?
------------ش+=+++ ___

ரஷ்யாவில் நிகழும் மாற்றங்கள் எமது இலங்கை நாட்டுக்கும் வழி காட்டக் கூடியனவே. தேசிய இனப் பிரச்சினைகளுக்கும் - கட் ப்பாடு ஆ8ள இழந்து கொண்: ருக்கும் சமூக அமைப்புக்கும் தீர்வுகள் தெரியா LOG Lլքւն Թւ ուն அரசியல் கட்சிகள் - இருட்டிலே கறுப்புப் பூனேயை பிடிக்க முயற்சி செய்யும் போது - ஏன் முஸ்லிம் சமுதாயம் தன்னிடம் ஒளி பாய்ச்சக் கூடிய குர்ஆன் - ஹதீஸ் என்னும் வெளிச்சங்களை பயன் படுத்த அஞ்சுகின்றது? தய 5குகின்றது?.
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத் தால் நாட்டிலுள்ள பேரினவாதக் கட்சிகள் தமது நிலைப்பாடுகளே மாற்றிக்கொள்ள வேண் டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்துக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமையை - ஆயிரம் முஸ்லிம் அரசியல்
* =। 羁 జో *,曹 轟 疊 கட்சிகள் இனித் தோன்றினுலும் - முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து பிடுங்கியெடுத்துவிட முடியாது.
இந்த நாட்டு பெளத்த பெரும்பான்மை மக்களே முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சாரங்களின் பின்பு புதிய அலைகளில் சிந்திக்கின்றர்கள். விதிகளில் வெறும் புத்த சிலேகளே காவப்பதுதான் பெளத்த மத மறுமலர்ச்சி என்று நம்பியிருந்தவர்கள் - இன்று குது - களவு - மது - காயம் - பொய் பேசு தல் என்ற பாவங்களிலிருந்து ஒதுங்கி வாழ்வது கான் பெளத்த மதத் துக்கு செய்யும் சேவை என்பதை உணரத் துவங்கியுள்ளனர். ஜே. வீ.பீ. வாலிபர்கள் தென்மாகாணத்தில் புகைப்பதற்கும் - மதுபானம் அருந்து வதற்கும் தடைவிதித் துள்ளனர். புத்த பிரானின் அன்பு - ஜீவகாருண் யம் என்ற போதனைகளில் பெரும்பான்மை சமூகம் கவனம் செலுத்த இந்த மாற்றங்கள் நிசசயம் உதவலாம். -
அப்போது இந்த நாட்டில் வாழும் சகல சமூகங்களும் இறைவனின் சிருஷ்டிகள் எல்லா மக்களினதும் உயிர் சி.டல் உடைமை - உணர்வு எல் லாமே பா த காக்கப்பட வேண்டியன என்ற நல்லெண்னம் மேலோங் கும். புதிய சமூக அமைப்பு ஒன்று ( இன்ஷா அல்லாஹ் ) ஏற்படும். அந்த அமைப்பை முஸ்லிம் காங்கிரஸின் அமைதியான நடவடிக்கைகளின் மூலம் இன்னும் நாம் துரிதப் படுத்தலாம். -
உலக முஸ்லிம்கள் தமது அரசியல் சுதந்திரத்தை வெற்றி கொள் வதற்கு முன்னர் தம்மை வெற்றிக்கொள்வது அவசியமாகும்.
தமது அறியாமை இச்சை, அலட்சியம் , சுயநலம், வரட்டுக் கெளரவம், பெருமை, பொருமை கோழைத்தனம் என்ப வ ற் றை வெற்றி காள்வது அவசியம் .
OiSLeOOS MMSeSeMSM ekeSeqSM SeeeSiSeeMSiMeSMSeMMS SeeeS S MMeSMMseSeSeSeLeMMSiLeOeSi ieieOSq rLeLS
23