கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் இனக்கலவரங்களின் அகப்பாடு

Page 1
GILëåëj,
 
 


Page 2
வடக்கு, கிழக்கு இனக்கலவரங்க
எம்.ஐ.எம்.மு

தமிழ் முஸ்லிம் களின் அகப்பாடு
pஹறியத்தீன்

Page 3
வடக்கு, கி
இனக்கல6
பதிப்பு 25 ஜன்
ஆசிரி/ ச7ம்ஐ.சி
உரிமைகள் : அனைத்
வெளியீடு : எம்.ஐ.எப 57, நொ
கொழும்!
பூர்லங்கா

ழக்கு தமிழ் முஸ்லிம் வரங்களின் அகப்பாடு
T6ff 1999
Zഗ്ഗമ0%്
தும் ஆசிரியருக்கே
ம்.பதிப்பகம்
றிஸ் கனல் றோட்டு
- 10

Page 4
வடக்கு, கிழக்கு இனக்கலவரங்க
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்க் கிராமங்களுக்கும், முன் தொடராக இல்லாது ஒன்றுடன் ஒ: முஸ்லிம்கள் உரிமை கொண் பெரும்பாலானவை தமிழர்களி காணப்படுகின்றன. குடிசனப்பெரு காணி நிலம் போதாதிருப்பது இல்லாதிருப்பதும், கிழக்கு மாகா: ஒரு பாரிய பிரச்சினையாகும். தீவிரமடைந்தமையினால் தங்கள் உட்படுத்தப்பட்டுவிடலாம் அல்லது அச்சம் இரு சமூகங்களிை நெருக்கடியையும் அதிகரிக்கச் பொருளாதார நிலைமை காரணப புதிய விதிகளும் கட்டுப்பாடுகளும் கட்டுப்பாடுகளும் பலநூற்றான வாழ்ந்துவந்த இரு சமூகங்க தனித்துவத்தையும் இனத்துவ உா பேணிப்பாதுகாக்க முனைந்து எடுத்துக்காட்டுகின்றன.
வடக்கு, கிழக்கு மாக தலைமுறைகளின் தொழில் பெரும் சிறிதளவு மீன்பிடியுடனும், வியாபா இருந்தது. இலவசக் கல்விமுறையி விலைத்திட்டத்தினதும் அறிமுகங் முஸ்லிம்களது கல்வி நிலையும், ே அளவு முன்னேற்றம் கண்டன. முள

தமிழ் முஸ்லிம் ரின் அகப்பாடு
காணப்படும் ஒரு விசேட அம்சம் ல்லிம் கிராமங்களுக்கும் ஒரு ன்று கலந்து காணப்படுவதாகும். டுள்ள விவசாய நிலங்களில் ன் கிராமங்களை அடுத்தே க்கம் காரணமாக, குடியிருப்புக் ம், விஸ்தரிப்புக்கான இடம் னை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் நிலப்பற்றாக்குறைப் பிரச்சனை ாது பகுதிகளும் வியாபிப்புக்கு ஆக்கிரமிக்கப்பட்டுவிடலாம் என்ற டயேயும் சந்தேகத்தையும்
செய்தது. இதுகுறித்து சமூக Dாக இரு சமூகங்களிடையேயும் தோன்றலாயின. இவ்விதிகளும் ன்டு காலமாக ஒற்றுமையாக ளும், தற்போது தம்முடைய ரிமைகளையும் பிரத்தியேகமாகப் நிற்பதைத் தெட்டத்தெளிவாக
ாண முஸ்லிம்களது முந்திய பாலும் விவசாயமாக இருப்பதுடன் ரத்துடனும் தொடர்புடையதாகவே னதும் நெல்லுக்கான உத்தரவாத களின் பின்னர், கிழக்கு மாகாண பாருளாதாரநிலையும் கணிசமான ஸ்லிம்களிடையே பல்கலைக்கழகப்

Page 5
பட்டதாரிகள், டாக்டர்கள், பெ சட்ட வல்லுனர்கள், தொழில்
உத்தியோகஸ்தர்கள் என்பே குறிப்பாக ஆசிரியர்கள் தொை பகுதிகளை விட வெகுவாக அதி முஸ்லிம் களிடையே காண காட்டுகின்றன. சுருக்கமாகச் முஸ்லிம்களுக்கான புத்திஜீவி இடமாற்றம் பெற்றுள்ளது எனக்
வடமாகாணத்திலும், கியூ முஸ்லிம்களும் அமைதியுடனும் வாழ்கின்றார்கள் என்று பரவலாக வகையில் கடந்த அரை நூற்ற இலங்கை சுதந்திரமடைந்த பின் பற்றிய எதிர்ப்புணர்வும், பை வந்துள்ளது. தங்களைவிட மு வசதியுடன் இருக்கின்றார்கள் எ முஸ்லிம் இளைஞர்கள் க பல்கலைக்கழகங்களிலும் ெ உயர்கல்வி பயிலுவதிலும் தமி வருகின்றனர். தமிழ் இளைஞ சந்தர்ப்பத்தில் முஸ்லிம் இளை துறையிலும் கூடுதல் வே6 முன்னேறுகின்றனர். முஸ்லிம் கோரிக்கைகள் எவற்றிற்கும் காரணத்தின் பலனாக மு அரசாங்கங்களின் நல்லெண்ண தமக்கெனத் தனியான தமிழ் ஈழ என்ற கோரிக் கையினி அ நடவடிக்கைகளில் தம்மை ஈடு

றியியலாளர்கள், கணக்காளர்கள், நுட்பவியலாளர்கள், நடுத்தர அரச ரின் எண்ணிக்கை அதிகரித்தது. இலங்கையின் ஏனைய முஸ்லிம் கரித்த விகிதத்தில் கிழக்கு மாகாண ப் படுவதைப் புள்ளிவிபரங்கள்
சொல்லப்போனால் தற்போது த்துவம் கிழக்கு மாகாணத்திற்கு கூறலாம்.
க்கு மாகாணத்திலும் தமிழர்களும் , சமாதானத்துடனும், ஒத்திணங்கி க் கூறப்படும் கருத்துக்கு முரணான ாண்டு காலமாக, குறிப்பாக 1948ல் னர் தமிழர்களிடையே முஸ்லிம்கள் கமையும் கூடுதலாக வளர்ந்து pஸ்லிம்கள் பொருளாதாரரீதியில் ன்று தமிழர்கள் நினைக்கிறார்கள். 5 ல் வியில் முன்னேறியதுடன் தாழில் நுட்பக்கல்லூரிகளிலும் ழ் இளைஞர்களுடன் போட்டியிட்டு நர்கள் வேலையற்றியிருக்கின்ற ஞர்கள் அரசதுறையிலும் தனியார்  ைலவாயப் ப் புக் களைப் பெற்று தலைவர்கள் நாட்டுப்பிரிவினைக் அனுசரணையாக இல்லாதிருந்த ஸ் லிம் கள் ஆட்சியிலிருந்த ந்தைப் பெற்றிருந்த வேளையில் ம் ஒன்றினை அமைக்க வேண்டும்
டிப் படையிலான போராட் ட படுத்திக் கொண்டிருந்தமையால்

Page 6
தமிழர் கள் அணி மைக் கால அரசாங்கங்களிலிருந்து தம்மை
தமிழர்களது தனி நாட்டு காட்டாத காரணத்தினால் முஸ்லிம்
ஒரு ஆபத்து எனத் தமிழர் கருது
வடக்கிலும் கிழக்கிலும் வா புவியியல் ரீதியாக அருகருகே அடிப்படையில் ஒருவரில் மற் சந்தர்ப்பங்களில் மிக அற்பமான ஏற்பட்டு வந்திருக்கின்றன. உதாரண தங்கள் வயல்களுக்குச் செல்லும் வாகனங்கள் கடத்தப்படுதல் கால்நடைகளைத் தமிழர்கள் சம்பவங்கள் காலப்போகில் தமிழ் மேலும் மோசமடையச் செய்தன.
இலங்கையில 19831 இனக்கலவரத்தின் பின்னர் வடக் முஸ்லிம்கள்மீது கொண்டுள்ள 6 வெளிப்படையாக காட்ட முற்ப இருக்கிறது. முஸ்லிம்கள், த அபகரிப்பவர்கள், தமிழ் தொழிலா பல்கலைக்கழகங்கள், தொழில்நு வாய்ப்புகளை இல்லாமலாக்கு தூசிக்கப்படுகின்றனர்.
நிர்வாக ரீதியில் தமிழர்கள் அமைந்த முஸ்லிம் கிராமங் மறுக்கப்பட்டன. முஸ்லிம் பகுதியி

ங் களில ஆட்சி செயப் த அன்னியப்படுத்திக் கொண்டனர்.
க் கோரிக்கைக்கு அனுதாபம் 5ள் தமக்கிடையே தோன்றியுள்ள கின்றனர்.
ழும் தமிழர்களும் முஸ்லிம்களும்
வாழ்வதாலும், பொருளாதார )வர் தங்கியிருப்தாலும் பல விடயங்களில் கூட பிணக்குகள் Tமாக தமிழ்ப்பகுதிகளைக் கடந்து முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுதல், முஸ்லிம்களுக்குரிய நெல்,
கொள்ளையிடுதல் போன்ற முஸ்லிம் இனப்பிரச்சினையை
ம் ஆண்டு இடம் பெற்ற ஃகிலும் கிழக்கிலும் தமிழர்கள் திர்புணர்வையும் வெறுப்பையும் ட்டதைக் காணக் கூடியதாய் மிழர்களுடைய நிலங்களை ளர்களைச் சுரண்டப்படுபவர்கள், |ட்பக் கல்லூரிகளில் தங்களது வர்கள் எனப் பகிரங்கமாகத்
ாது உள்ளுராட்சி, எல்லைக்குள் களுக்குப் பொது வசதிகள் லிருந்து தமிழ்ப் போராளிகளால்

Page 7
துப்பாக்கி முனையில் கப்ட கொள்ளைகடிக்கப்பட்டன, வாக என்பன அபகரிக்கப்பட்டன.
@g5g5 60) 35 UL|| GFLĎ LJ6). [54 முஸ்லிம்களிடையே தோற்றுவித் கோரிக்கை சாத்தியமாகும் பட் பொருளாதார அதிகாரங்கை கொள்ளக்கூடிய சாத்தியம் ஏற்ப முஸ்லிம்களுக்கிடையே வலுப்ெ
1985 ம் ஆணி டினி
பிரிவினைவாதிகளின் அதிகரித்த முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த
மாற்றங்களைப் பெற்றது. இதன் வி அச்சுறுத்திப் பணம் பறித்தல், துப்பு நாட்டுப் பிரிவினைக்காக ஒத்து6ை போன்ற செயல்கள் ஆங்காங்ே இவ்வாறான நிலைமைகளைத் முஸ்லிம்கள் தமிழருக்கெதிராக வழிகளில் பலதரப்பட்ட தற்கா முஸ்லிம்களை முற்றாக நிலை த மாவட்டத்தில் பெரும்பான்மை மு தான் முதன் முதலில் இடம் பெற்ற ஒரு முஸ்லிம் வியாபாரியைக்
அவரது குடும்பத்தினரைப் பண முற்பட்டனர். இந்த அடாவடி முஸ்லிம்கள் தமது எதிர்பினை மூலம் எடுத்துக் காட்டினர். 198 திகதியிலிருந்து 12ம் திகதிவரை
அதன்பின் மினண்டும் எல்லாவிபரப

1ம் அறவிடப்பட்டு நகைகள் னங்கள் விவசாய உபகரணங்கள்
5ள் நிம்மதியற்ற நிலையை ததுடன் தமிழர்களது தனிநாட்டுக் சத்தில் அவர்களுடன் அரசியல் ஊடநிதி நியாயப்படி பகிர்ந்து
ப்போவதில்லை என்ற உணர்வும் பறத் தொடங்கியது.
ஆரம்ப காலப் பகுதிகளில
நடவடிக்கைகளுடன் தமிழர்கள் எதிர்ப்புணர்வு மேலும் உக்கிரமான விளைவாக தமிழ்ப் பயங்கரவாதிகள் பாக்கி முனையிலான ஆட்கடத்தல், ளக்க வேண்டும் என்ற பலாத்காரம் க பரவலாக இடம் பெறலாயின.
தணிப்பதற்கு ஆயுதம் ஏந்தி 5 போராட முற்படாது சாத்வீக Tப்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். தளரச் செய்யும் சம்பவம் அம்பாரை ஸ்லிம் நகரமான அக்கரைப்பற்றில் }து. இதில் தமிழ்ப் பயங்கரவாதிகள் கொள்ளையடிக்கும் வேளையில் யக் கைதியாக எடுத்துச் செல்ல }த்தனத்தால் ஆத்திரமடைந்த
ஒரு அமைதியான ஹர்த்தால் 5ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் இந்த ஹர்த்தால் இடம்பெற்றது. 7ர நிலையங்களும் 13ஆம் திகதி

Page 8
திறந்த சந்தர்பத்தில் கடைத் தெ அரசாங்கததுடன் தமது ஒதது: நாட்டுப் பிரிவினைக் கெதிராக என்ற அரசாங்கக் கொள்கைக்க வெளிப்படுத்துவதும் இச்செயலின்
1985 ஏப்ரல் மாதம் 14 அக்கரைப்பற்றிலிருந்து 10 மை என்னும் தமிழ் கிராமத்திலிருந்து கொண்ட ஒரு கோஷ்டி ஜிப் வண் வெகு வேகமாக நுழைந்தது. அ பிரிவினைவாதிகள் சாரமாரியா தீர்த்தனர். அக்கரைப்பற்று பள்ளி தீர்க்கப்பட்டன. பிரதானச் சந்தை வெகு வேகமாக ஒட்டப்பட்டதன் தடம் புரண்டது. பிரயாணம் செய் எஞ்சியோர் பொலிசாரினால் சுட்(
இந்தச் சம்பவத்திலிருந்து இனக்கலவரம், கல்முனை, காத் வாளைச்சேனை, மூதூர், கிண் வேகமாக பரவியது. ஆயுதம் தாா நூற்றுக்கணக்கான முஸ்லிம்க முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக் ரூபாய்கள் பெறுமதியான ெ அழிக்கப்பட்டன. இந்த 1985 ஏ
ÉlLD GĖ (Gh. LDT GESIT 600
1985ஆம் ஆண்டு அக்டே
 
 

நவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு ழப்பை பிரகடனப்படுத்துவதும், ஒற்றையாட்சி நிலவ வேண்டும் ான தமது பூரண ஆதரவையும்
நோக்கமாக இருந்தது.
ம் திகதி காலை 9 மணிக்கு ல் தொலைவிலுள்ள காரைதீவு 13 தமிழ் பிரிவினைவாதிகளைக் யொன்றில் அக்கரைப்பற்றுக்குள் ஆயுத பாணிகளாக வந்த இந்தப் கத் துப்பாக்கி வேட்டுக்களை வாசலுக்கு முதல் வேட்டுக்கள் சந்தியை நோக்கி விரைந்த ஜிப் காரணமாகச் சந்தி வளைவில் த பலர் விபத்தில் மரணமடைய நிக் கொல்லப்பட்டனர்.
ஆரம்பித்த தமிழ் - முஸ்லிம் தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, ணியா ஆகிய இடங்களுக்கும் கிய பயங்கரவாதிகளினால் பல ர் கொலை செய்யப்பட்டனர். கும் சொந்தமான பல கோடி சாத்துக்கள் எரிக்கப்பட்டு,
களின் ே
8TITG மோதிக்
பர் 28ம் திகதி மூதூரில் கலிபா

Page 9
கலீல் எனும் முஸ்லிம் இளை பயங்கரவாதிகளால் கடத்தப் மின்கம்பத்தில் கட்டப்பட்டார். இது உடைக்கப்பட்டன. தமிழர்கள் முஸ்லிம்களையும் கொன்று 324 கடைகளும் எரிக்கப்பட்டன.
1988 மார்ச் 6ம் திகதி கா தலைவர் அல்ஹாஜ் அஹமட்ெ ஆண்டு பள்ளியில் தொழுது கெr தமிழர்களால் கொலை செய்ய ஹஜ்யாத்திரையை முடித்துவிட்டு 86 முஸ்லிம்கள் களுவாஞ்சிக்கு படுகொலை செய்யப்பட்டனர்.
இரண்டு வாரங்களுக்கு ஹசைன் கிராமம் தமிழ் பயங்கர கூடுதலான முஸ்லிம் ஆண், ெ GasTeb6). UL60Ts.
1989 நவம்பர் மாதம் த காரைதீவில் 24 முஸ்லிம் பொலி படுகொலை செய்யப்பட்டனர்.
1985 ஆண்டு மே மாதம் ஏறக் குறைய ஒரு மாத பயங்கரவாதிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இ தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டி முஸ்லிம்களினால் காட்டப்பட்ட இ

ஞர் தனது வீட்டிலிருந்து தமிழ் பட்டு கொலை செய்யப்பட்டு தன் காரணமாக 34 தமிழ் வீடுகள் ஆத்திரம் கொண்டு மூன்று வீடுகளையும் உடைத்தனர் 25
ாத்தான்குடி நகர சபை முன்னாள் 16olu 60oL u GoeET6ò6) LI LILL-IT ft. 1990Lb ாண்டிருக்கையில் 106 முஸ்லிம்கள் ப்பட்டனர். அதேவாரத்தில் மக்கா வீடுதிரும்பிய ஹாஜிகள் உட்பட டியில் கடத்தப்பட்டு தமிழர்களால்
ப் பின்னர் ஏறாவூரில் சத்தாம் வாதிகளால் தாக்கப்பட்டு 100க்கும் பண், குழந்தைகள் கொடுரமாகக்
மிழ் தேசிய இராணுவத்தினரால் மிஸ் றிசேவ் உத்தியோகத்தர்கள்
தமிழ் முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு த தரினி ԼՈ6Ûi , மூதுTரில இலங்கை இராணுவத்தினரால் குதலின் விளைவாக தமிழர்கள் இந்தச் சிக்கலான கால கட்டத்தில் யவர்கள் முஸ்லிம்களே. ஆயினும் இந்த பரிவு தமிழர்களின் போக்கில்

Page 10
முஸ்லிம்களைப் பொறுத்தம ஏற்படுத்தவில்லை.
தமிழ் பயங்கரவாதிகள் மூ அதிபர் ஜனாப் ஹபீப் முஹம்ம படுகொலை செய்தனர். இச்சம்பவ மாகாணத்தில் வாழும் அனைத்து வெளிப்படுத்தினர். இந்த அ ஆத்திரமுற்ற தமிழர்கள் இதற்கு 1987 செப்டம்பர் 10ம் திகதி க சொந்தமான கடைகள், அரிசி கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கட் நடைபெறும்போது இந்திய அை இருந்தது. தமிழர்களினால் சொத்துக்களின் பெறுமதி சுமார்
1987ம் ஆண்டு ஒக்டோப ஆயுதமேந்திய பிரிவினைவாதிகள் தாக்குதல் ஒன்று மேற்கொள்ள இந்திய அமைதிகாக்கும் ப6 இத்தாக்குதலினால் பாதிக்கப்பட்( ஆயிரக்கணக்கான முஸ்லிம் அக துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிரு மூதூர் பாராளுமன்ற உறுப்பினரு அப்துல் மஜித் 1987 நவம்பர் 13ம் கொலை செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தி பட்டணமாகிய ஒட்டமாவடியில் 1 அமைதி காக்கும் படையினருக் இடையில் ஏற்பட்ட மோதலி

டில் எதுவித மாற்றத்தையும்
நூரின் முஸ்லிம் உதவி அரசாங்க தை 1987 செப்டம்பர் 3ம் திகதி திற்கான தமது எதிர்ப்பை கிழக்கு முஸ்லிம்களும் பகிரங்கமாகவே னுதாப வெளிப்படுத்தலினால் எதிரான ஒரு ஆர்ப்பாட்டத்தில் ல்முனையில் முஸ்லிம்களுக்குச் ஆலைகள், வீடுகள் என்பன பட்டன. இந்தத் தாக்குதல்கள் மதிகாக்கும் படையும் அங்கே அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் 6 கோடியே 70 இலட்சம்.
ர் மாதம் 12ம் திகதி மூதூரில் ாால் முஸ்லிம்கள் மீது பாரிய ப்பட்டது. இத்தாக்குதலின்போது டையினரும் அங்கிருந்தனர். S மூதூரிலிருந்து வெளியேறிய திகளின் பராமரிப்பு வேலைகளில் த வேளையிலேயே முன்னாள் ம் பிரதியமைச்சருமான ஜனாப் கதி தமிழ்ப் பயங்கரவாதிகளால்
ஒரு பிரதானமான முஸ்லிம் 37 டிசம்பர் 2ம் திகதி இந்திய நம் தமிழ் போராளிகளுக்கும்
போது 26 முஸ்லிம்கள்

Page 11
கொல்லப்பட்டதுடன் 200 முஸ் முஸ்லிம்களுக்கு சொந்தமான 6 எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. மு அமைதிப்படைவீரர்களால் கற்பி செயப் யப் பட்டன. 14,000 கிழக்குமாகாணத்திலிருந்து தப்பி பொலன்னறுவையில் தஞ்சம் புகு
1987ம் ஆண்டு டிசம் முஸ்லிம்களைக் கொண்ட மட் முஸ்லிம் நகரமாகிய காத்த பிரிவினை வாதிகளினால கொடுரத்தாக்குதலின்போது 60 200க்கு மேற்பட்டோர் துப்பாக்கிச் 20 கோடி ரூபாய் பெறுமதிக் கொள்ளையடிக்கப்பட்டும் எரிக்க இவ்வனர்த்தங்கள் யாவும் இந்த இங்கு நிலைகொண்டிருந்த போே நாட்களே தாக்குதல் நடைபெற் முற்றுகை 1988 ஜனவரி 8ம் திகதி காலத்தின்போது காத்தான்குடிக்கு சகல போக்குவரத்துகளும் தடைசெய்யப்பட்டன.
1992 ஒக்டோபர் மா பொலன்னறுவை மாவட்டத்தில், கொடல்ல, ஆகிய கிராமங்கை முஸ்லிம்களைப் படுகொலை ெ
1990ஆம் ஆண்டு ஒக்டே வகையில் சடுதியாக வடமாகா

லிம்கள் காயப்படுத்தப்பட்டனர். ராளமான வீடுகளும் கடைகளும் ஸ்லிம் பெண்கள் பலர் இந்திய ழக்கப்பட்டதாக முறைப்பாடுகள் முஸ் லிமி களர் அகதிகளாக ஓடி வடமத்திய மாகாண நகரமான நந்தனர்.
Iர் மாதம் 30ம் திகதி 30,000 டக்களப்பில் மிகப் பிரதானமான ான்குடி ஆயுதமேந்திய தமிழ் தாக் கப் பட்டது. இநீ தக முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சூட்டுக் காயங்களுக்குள்ளாகினர். கும் கூடுதலான சொத்துக்கள் கப்பட்டும் நாசம் செய்யப்பட்டன. நிய அமைதிகாக்கும் படையினர் த நடைபெற்றன. இரண்டே இரண்டு றபோதிலும் காத்தான்குடி மீதான வெரை நீடித்தது. இந்த முற்றுகைக் த அல்லது காத்தான்குடியிலிருந்து தமிழ் பயங்கரவாதிகளினால்
தம் தமிழ் பயங்கரவாதிகள் அக்பர்புரம், அஹமட்புரம், பள்ளிய ளத் தாக்கி 200க்கும் கூடுதலான சய்தனர்.
ாபர் மாதம் யாருமே எதிர்பாராத ண முஸ்லிம் கிராமங்களில் தமிழ்

Page 12
பயங்கரவாதிகள் ஒலிபெருக்க வீடுகளையும் உட ைம க ை மணித்தியாலங்களுக்குள் வெ வெளியேறாவிட்டால் கொல்லப் இவ்வறிவித்தல் எருக்கலம்பிட்டி விடத்தல் தீவு முசலிப்பகுதிகளி யாழ்ப்பாண நகரில் 29 ஆம் தி
இதைத் தொடர்ந்து மு பெறுமதியான பொருட்களையும் த சென்று கொள்ளையடித்தனர். தமிழ் பயங்கரவாதிகள் மிக டே வடமாகாண முஸ்லிம்கள் நிர் குடும்பமாக சொல்லொனாத் து முஸ்லிம் கிராமங்களிலிருந்து தப 1990 ஆம் ஆண்டு ஒக்டோப வெளியேறி 31ஆம் திகதிக்கு மு கடந்தனர். மன்னார் மாவட்டத் தாராபுரம், புதுக்குடியிருப்பு, ம ஆகசிய கிராமங்களை விட திகதிகளுக்கிடையில் வெளியே அடைந்தனர். மன்னார், விடத்த 31ஆம் திகதிகளில் வெளியேறி மதவாச்சியை அடைந்தார்கள். மு. காட்டினுடாக ஒக்டோபர் 30ம் வாகனங்களில் ஏற்றிவந்து, இவர்களும் வவுனியா, முல்லைத் மதவாச்சியை அடைந்தனர்.
1990ஆம் ஆண்டு நவம் போராளிகளால் நடத்தப்பட்ட இ வடமாகாணமானது முற்றும் முஸ்

கி மூலம் முஸ்லிம்கள் தமது ளயும் விட் டு விட் டு 48 1ளியேற வேண்டும. அவ்வாறு படுவார்கள் என்று அறிவித்தனர் பில் ஒக்டோபர் 24ஆம் திகதியும் ல் ஒக்டோபர் 25ஆம் திகதியும் கதியும் அறிவிக்கப்பட்டது.
முஸ்லிம்களின் நகைகளையும், மிழ் பயங்கரவாதிகள் வீடு விடாகச் இதை எதிர்த்த முஸ்லிம்களைத் மாசமாகத் தாக்கித் தண்டித்தனர். க்கதியான நிலையில் குடும்பங் துயரத்தோடு 100க்கும் மேற்பட்ட லிழர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். ர் மாதம் 28ம் திகதியிலிருந்து D660 ft 6 LLDITEST600T 6T6)6O)6)60)ugs நதைச் சேர்ந்த எருக்கலம்பிட்டி, ன்னார் சோனகத் தெரு, கரிசல் டு ஒக் டோபர் 28-31 ஆம் றி கடல்மார்க்கமாக கற்பிட்டியை 5ல் தீவு மக்கள் ஒக்டோபர் 27ஒக்டோபர் 30-31ஆம் திகதிகளில் சலிப்பகுதி முஸ்லிம்கள் வில்பத்துக் திகதி தமிழ் பயங்கரவாதிகளால் கிளிநொச்சியில் விடப்பட்டனர். தீவு முஸ்லிம்களும் இதேகாலத்தில்
பர் மாதம் முதலாம் திகதி தமிழ் னச் சுத்திகரிப்பு நடவடிக்கையால் ஸ்லிம்களற்ற பிரதேசமாக்கப்பட்டது.
9

Page 13
தமிழர்களது தனிநாட்டுக் ES TJERUUTTGð upgrů Galibars GM ஆபத்து எனத் தமிழர்கள் க
தமிழ் போராளிகளால் Lelliged D65 until 1990 திகதி வடமாகாணமானது மு
இத்தகைய சம்பவங்கள் ஒ கிழக்கு முஸ்லிம்களிடைே gjaffihm (6á sölslágmö el! as TOut, SuGasunu Li,
அதிகாரங்களை நீதி நியா சாத்தியம் ஏற்படப்போவதில்ை முஸ்லிம்களிடையே வலுப்பெ
 
 

காரிக்கைக்கு ஆதரவு கொடுக்காத தமக்கிடையே தோன்றியுள்ள ஒரு ருதுகின்றனர்.
நடத்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு
ம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாந் Jaüalhaisilii]] பிரதேசமாக்கப்பட்டது.
| pilihLogglugbo file:CONGRUENULI GULåg, ய தோற்றுவித்ததுடன் தமிழர்களது த்தியப்படும் பட்சத்தில் அவர்களுடன் பொருளாதாரம், மற்றும் அரசியல் யப்படி பகிர்ந்து கொள்ளக் கூடிய 1ல என்னும் உணர்வு வடக்கு கிழக்க ற்றுள்ளது.
எம்.ஐ.எம்.முஹியத்தீன்