கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய தீபம் 1975.02

Page 1
T
Llygai : , 30
" தேசீய கூட்டுறவுச் சபையின் (ய
இந்த இ
இலங்
 
 

[[0 [[[0|LLỗ Ở(U) 606)(8_
தழில்.
றவுச் 羲醚 மையைச் சீர்படுத்தல்
இழந்த கூட்டுறவாளர்
றவில் மேலாண்மை
கைக் கூட்டுறவு இயக்கம் : ற்றுவாயும் வளர்ச்சியும்
றவும் கல்வி

Page 2

ஐக்கியதீபம்
9 ஒன்றுUட்டவில் உண்டு வாழ்வு ??
Cealî 30 மூாழ்ப்மானம்,
砷75°
கூட்டுறவுச் சங்கங்களும்
முகாமைத் திறனும்
பலநோக்குக் கூட்டுத் இச் சங்கங்கன் இறுசீர மைக்கப்பட்டு ஒருசில ஆண் டுகனே இழிற்து விட்டன: ஆதலால் இக்குறுகிய இ7இற எல்லேயில் U. தேன. கூ. சங்கங்கனின் தொழிற்பாட் டினை முரிவர இதிப்பிட முடி யாதென்பது உண்மையே. ஆவீனும், ஆரம்ப வளர்ச் சிக் இரலுத்திலேழ்ே இது போக்குகளே அவதாணித்து சரி பிழைகளே நிதானித்து தீய பேலன்ஒஇளே கனேந்தெ றிவது எமது இயக்கத் நிற்கு நன்மை பயனுேம்
அண்மையிலே கூட்டுற இச் சங்கங்களின் முகாமை இபத் திறம்பட நடனத்தும் பொருட்டு இக் கட்டு ற இ ஆக்க ஆஇேவாளர் மிக விரிலுWன இதுறுை இெணியீட்டார். இதன் தமிழலக்கம் இவ் விதழிலே பிறிதோர் இடதி d வெளியிடப்பட்இன் SPA
ஒரு அற்றறில்
நாம் இப்பற்திகளிலே அச்சுற்றறிைேக விபரமாத ஆராய வேண்டியதில்லை. எனினும் ஆணேவாணர் கட்டிக்காட்டியூவின சில விடையல்களே, கூட்டுறவா av fleša” áIS SA SITT A SG) pò g 4ê கொண்டு வருவது எழுது கடமைப்பூர்டாகும்.
கூட்டுறவுசி குசன் இங்குள் சட்டத்தின்படியுேம், (NRA) விதிகளின் படியும் நடிை முறைப் பிரமாணங்கவில் படியும் ஒழுஇ வேண்டிய அவசியத்திலை7 ஆணையானரி இச்சுற்றறிக்கைவிலே இடித் து இ ரத் திருக்கின் ரூ ரீ . இவற்றின்படி ஒழுஇத்தவ நிஞல் நெறியனளமி குழு சட்டப்படி அ) தீ ற் கு ப் பொறுப் புே நீ க வேண் டும். எண் பூதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டிஅள் லார், சில பல சங்கங்கள் இசேட்டங்களுக்குஅஇைவர் இ ஒழுகலில்இ என்பதை அவர் சொல்லிஆம் சொல்

Page 3
ஐக்கியமம்
முதும் குறிப்பீட்டுன்னார்.
Ra ay isa sinasa Gas g)a gapaa e5spuFrGaå7& குறிப்பிடும் போற சில றெறிவானர் குழு உறுப்
desig áfagaắ7 Páfas Ga gorasanir aš களே தமது சொற்றப் போவிப்பிற்காகப் a dadat
படுத்தும் அதே வேனேயில் PAR- La gau aveur P iš 88 Gawap களுக்கு தணிவார் துறை இாகனங்கனே வாடகைக்கு
குறிப்பீட்டுசினார். இது ஆட்டுறவாணரீகனின் இசிை சாட்சிக்கு மிகவும் வேறண் தரக்கூடிஇசி ஒன்ருளும்
எழுது பொருளாதார அமைபயின் பலதுறைகவி லே கூட்டுறவுச் சங்கங்கள் இன்று பெறுஇேதீ மிக்க பல சேவைகளை ஆற்றி வரு கின்ற போதிலும், பொது ஹதிகளிலுடயே சில சேவை கண் குறித்து கணிசமான அதிருப்தி நிலவு இன்ற தென்பதை ஆணையாளரே தமது சுற்றறிக்கையில் ஒப் புல் கொண்கிருள். கையூட்டு, பொருள்களைக் கொடுக்கும் போது எடை குறைவாக வழங்கப்படுதல்போன்றபல இனழல்கள் கூட்டுறவு இயகி எந்திலே, குறிப்பாஇ ப. நோ.கூட்டுறவுதி சங்கங்க லிலே நிலவுவதாக அண்மை
யில் நாடாளுமன்றத்திலும் Q_aQ»âbAB (4yas Wrifasdir Ga?87aiüonuôki வட்டண விண்ைேத சாதா J GRAUr Audörfare as ao fravas ao களும் அறிவர்
கூட்டுறவு இயகிகத்தின் மேம்பாட்டிற்கு வழியுண் a - v i Gague Gay aакуф. ஊழல் என ஒலமிடுவதில் Fwy6fAS AL SEU ) LÁ9 áo ho. கூண்மையில் நாம் கூட்டு றவு இயக்கத்திகே புகுநீ திருக்கும் Rapdo 48:274 களேந்தெறிய வேண்டுமா Ga9sir7 GeQ.gg A60av aiBaday L.Gurâ கனகணேத்தொடுப்பதோடு 1368 wg -4ś8 grła Araw ei pägor V. 5 lad gáềGDI) asasžisor Guard Masrretära GT வேண்டும்,
&)ề49a nếu \gẩ& gồ (MTA2 fogy A Q-a, -g,4604 as as எல் இனவென்பதை ஆணே காளீ தனது கற்றறிக் விலே AÁassá átartsayuk, லினக்கழிாகவும் குறிப்பிட் (Sever ryti sya (58 - GA ஆலோசனைகளின்படி கூட் டுறவு இவகிகத்தோடு சம் இந்தப்பட்ட எல்லோரும் ஒழுகிஞன் எழுது அங்கில்கள் இழங்கும் (3 grgoasa தரம் மேம்படும் என்பது திண்ணம் பொது இக்களின் அதிருப்தி திருப்தியாக தோறும் !

எமது அநுதாபம்
யாழ் மாநகரசபை u, நோ. கூ. சங் கத்தின் பொது முகாமையாளர் திரு. K. தியாகலிங்கம் அண்மையில் காலமா
னர். கூட்டுறவுத்
துறையில் நீண்ட
காலமாகச் சிறந்த சேவை புரிந்த அன்
ஞரின் மறைவு குறித்து எமது அநுதா பத்தை தெரிவிக்கின்றுேம்,
ஆர்.
கருததரங்கு
LLLTLLLLLLL eeeL LLLLSSTTTLSSzSS SS LLLTTT SLTTTLLLLYYLLLLLLS
Påvas iš gefa7 நெறியானர் குழுவிற்கும், ஊழியர்களுக் கும் ஒரு திருதீதிரங்கு அன்ன gueuisi நடைAெற்றது: மேற்படி சங்க இடபதலேவர் கருதிதரங்கிற்குத் தைேஇடி வகித்து கருத்த ரங்கி இச பயனை விணக்கிஞர்.
வாழ் பூரீ லங்கா தேசிய JAGAD ay iš Papuae fasî Galapu லானர் திரு பொ. செல்லு
ஆரம்பித்து வைத்தார்
áèðsTv aS FreeBlue GL vars? கடமைகள், பொறுப்பும் aser Gg5Adagrawił sulata கள், பொறுப்புகீ இன் கூல் டுறவுச் சங்கல்களில் மூகr மை ஆகிய விடயங்கள் கீற்றி ஆராயப்பட்டினன்
aæflaunresa ið guf(Jøwg இர் திரு. சத்திரசேகரஈலும் இரையாற்றினுமீர்

Page 4
கூட்டுறவுச் சங்கங்களின்
முகாமையைச் சீர்படுத்துதல்
(கட்டுறவு ஆக் ைஆணவமனை
தநிழலிக்இம்)
t பன் கூட்டுறவுச் சஸ்கஸ் *விைன் தொழிற்பாடுகனே இண்டியில் ஆராய்ந்த றெறிவாளர்குழுக் ಅಿಂತ್ಲಿ-ಕೈಶಿಕಿ-೬ நிறை வேற்றுத்துல்த் இத்தியோ கந்தர்களுஸ் ; தமக்குள் இர பொறுப்wக்களையும் முகா றைப் உறங்கினேறும் தெவ் ayGBosuI7 aQ_œsgsg pyesßsñ)äèQ9 Graé7 பதும் சங்கத்தின் முதனமைடு *ரோன நிலவில் ைஇருப்யூ தற்கு வேண்டிய முறையி லே மேற்பார்வைய்ைவும் கட்டுப்பாட்உையும் மேற் இகாள்வதில்லுே என்பதும் ಖ್ವ g)ê Agapás OLO மூக்கிய துறைகளிலே இவ ஜச் செலுதிதுமாறு துரின் இவரது இச்சுற்றறிக் கையின் நோக்கமாகும்.
- } ** *& ằ.
நெறிஷஇரர் குழுகின் ந்ெதுறுைங்டிக்கன்,
கேட்டுநீவுச் சல்இ சட் _ திழ்*பதியப்படுவ வேதின் ஜ்ங்க் "கூட்டுறவுச் அங்கும் சஇேல்த்தலுண்றை
வெலியிட்டுண்ணி இகற்றறிக்ஞையின்
*
&yah sysh86M'bráð S.) á Wy að பெறுகின்ற்து. சங்கத்தின் உபவிநிகண் மூலம் நெறியா இவர் குழு தனது அதிகாரங் கனேப் பெறுகின்றது. ஏற்க உபவிதிகன், நடைமுறைப் பிஏ மாணங்கன், கூட்டுறவுதி சட்டம் ஆகியவற்றிற்கு அமைவாது சல் இத் தின் நோக்கங்கண் எய்தும் பொ குட்டு தொழிற்படுவதே நெறியானர் குழுவின் பெ7 றுப்பாகும்.
(ஆ) 1972-ம் ஆண்டு இட்டுறவுச் சங்கசி சட்டியில் இல, 5-ம் அதன் கீழ் செல் பப்பட்ட விதிகளும் தவிர கூட்டுறவுச் சங்கங்களைக் இட்டுப்படுத்தும் வேறு சட் டங்களும் விதிகளும் உன. 2972-ல் நிறைவேற்றம் பட்ட கூட்டுறவு வேலைமூன இணர் ஆணைக்குழு சட்டம் இல8 12 கூட்டுறவுச் சகி கங்களைக் குறிப்பாக கட்டுப் *படுத்துகின்றது. எனவே *சங்க நடவடிக் இ க க ள் யாவும் சட்டீந்திற்கும் உமே
\

இதிவேற்பம்
விதிகளுக்கும் நடைமுறைப் பிரமாணங்களுக்கும் அறை இாக இருப்பதைப் பார்த் துக் கொள்வது நெறிவச இாரி குழுவினதும் முகாஇை வினதும் பொறுப்பாகும்
(இ) சட்டங்கள் மீறப் una - Ga GABEP - 3769 AD) தன் விருஇறு ே
(2) Li sr., dae «PaňaB Å ஜன்சின் உறுப்பினர் இடிாப் புக்கனை ஒவ்வொரு கற்றா வமும் திருத்தத் தவறியமை
(2) நேரகாலத்திற்கு கிக்னல் குழுத் தேர்தல்களே நடா துவதற்குத் தவறிகை
(3) உப விதிகளுக்கு அை வாக பொதுச்சMைக் கூட் உங்கஇயும், வருடாந்தம் பொதும் கூட்டங்களை யும் நடாத்தத் தவறிவமை
(4) நேரகாலத்திற்கு நெறி பாளர் குழு உறுப்பினர் இ&ாத் தெரிவு செய்யத் தவறியமை 9
(5) நேர காலத்திற்கு உறு திப்பத்திரங்களை நெறியா னர் குழு உறுப்பீனர் சமர்ப் பித்துத் தவறியமை
6) சங்க நீதிகளை முதலீடு செய்ய முன்பு பொதுச் சபையினதும் ஆணையாளரி னதும் முன் கூட்டிய அனு
மதியைப் மெகுதி தவ வி வமை. (பிரிவு 48-ம் கி 51ம்ை )
(7) ஆன்சேர்ப்பு, ஒழுச்ே கட்டுப்பாடு போன்ற விட பங்களில் கூட்டுறவு வேே வாணர் ஆகக்குழு சட்டத் தற்கும் அற2 கீழ் செங் வப்பட்ட விதிகளுக்கும் அமைவாக நடக்கத் தவசி
(இ) கூட்டுறவு வேயைாளர் &ndiggs as 49. அடிைவாக பணியானரின் ஆணப்பனல்களே இரு விதி இயில் முதலீடு செய்இ கற்
gas sampada 69 dae
(9) போதிய தகைமை டைய பணியாளர்களை வே இலக்கமர்த்தி சங்கக் கணக் குப் புத்தகங்கள் செம்மை ாகவும் அதுதாள்வரைம்ே Aglajáš asůL LT-55LÜ Lu Meg a gபார்க்கத் தவறியமைe
(10) செம்மையான 蜀席 醯 புறுதிகள் மூலமும், வேறு வழிகன் மூலமும் சங்கத் இன் சொத்துக்களைப் மீோது காக்கத் தவறிeை
(11) உறுப்பினர்களுக்கு சி கொடுக்கப்பட்ட கடன்களே, போன்றி, வற்றையும் அறவிடித் தீவி றிலே6ே

Page 5
霸 ஐக்கியதீபம்
(12 உறுப்பினர் அல்ல? ADArgág &4-67&sét.
முற்Uனங்கள் போன்றவை OfðéS S - a- á Ef o அமைவாக் நடக்கத் தவறி இமை (18) ஓர் ஆண்டிற் காண வேலேத்திட்டத்தை
அம், வரவு செலவுத் திட்
நடத்தையும் தய ஈ சித் துற இதற்குப் பொதுச்சபையின் அங்கேசரத்தைப் பெறத் தவறியமை (28) அங்கீ கரிக்கப்பட்ட வரவு செல இத்திட்டத்திற்கேற்ப சம் &sé Gaôa7 GvafôauD aiuaahovvais as°. இப்ப9ற்தத் தவறிய ஸ் ம (15) நாளனந்த தொழிற் பாட்டிலே நிறைவேற்றும் துறை உத்தியோகத்தருக்கு வழி காட்டும் பொருட்டு வெவ்வேறு துறைகளிலே மொதப்Uடிையான கொள் கைகளை வகுக்கத் தவறி Au9AA), (26) Gas abœABBunreur கட்டுப்பாட்டையும், மேற் போர்வை  ையவும் மேற் கொள்ளும் பொருட்டு சங்க நடவடிக்கைகளை அமைப் தற்குத் தவறியமை; பல சங்கங்களிலே நெறியானரி குழுவிற்கும், கிளேக்குழுக் களுக்கும் இணைப்பு இல்லே. 17) நிறைவேற்றுத்துறை உத்தியோகத்தர்களுக்கு ப் போநிய அதிகாரங்களைக் a9a5 Russlås iš asampai RJ RUD RAS. (18) தனிப்பட்ட நெறியா
னவி குழு உறுப்பினரீ அதி காரமின்றி நிறைவேற்றுத் துறை கடமைகனேப் புரிந்து சங்கற்தை சில ஒப்பந்த கீடமைப்பாடுகளுக்கு உட் படுத்துதல் எடுத்துத் காட் avas e gaasv Goavõlva கமரித்துமாறு மணித்தல், ைெகுறிப்பிட்ட ஆட்களுக்கு da) Gufrga aðw adóG மாறு பணித்தல் (உதாரண மாக வெற்றுப் பொருள் as&biwÁà Casady Sálafs Gassmrtifišasoas விலைக்கும் குறைவாக விற் பண் செய்தல் ) சங்கத்தின் adago Lours (AsOupava 74 Savaur Adib Sir Gálasnurga ar aš as iš Sadî” ar av fiřLurras Qassfirðir aWaE76Ay Gavangs vakgassië நிற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்துதல் (18) சள் கற்தின் வாகனங்கள் அஷ் பிரயோகம் செய்யப்படுவ தைத் தடுக்கத் தவறியஇை தனிப்பட்ட சொந்த நோக் கங்களுக்காக சங்க வாகன se Ašačktů u Husit a JC9ábágsdo (சில சமயங்களிலே தமது குடும்பத்தினருக்கு கார் லொறி ஒட்டப் பழக்குவ BAồs F iš ES ERM FT7aS67 Adikassắr பயன்படுத்தப்பட்டிருக்கின் நன) இவற்றினுல் சங்கள் களுக்குப் பாரிய தட்டம் ஏற்பட்டிருக்கின்றது.
(29) மோட்டார் வாகனப் பதிவு காரியஸ்தகின் உத்

\
ஐக்கிலதீபம்
தரவின்றி, செம்மையான காப்புறுதி இன்றி, அனேக aara svaas á s sBer á 6) Q Sv சங்க லொறிகள் பிரயாணி இல் ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படுவ ைதற் தடுக்கற் தவறியமை; அதே நேரத்தில் சட்டப்படியோன PiyasGauðsy as 9 d g AS Sufi Au av få av Gwap SDW až aðWT Ü u Ruair படுத்தி சங்கத்திற்குப் பா கிய நட்டத்தை ஏற்படுத்
அதே
(ஈ) சட்டத்திற்கும் உப விதிகளுக்கும் அமைவாக தமது பொறுப்புக் கனே நெறியானர் குழு உறுப்பி பினர்கன் செய்யத்தவறிக இடியால் நெறியாளர்குழு உறுப்பினர்கள் ஒருமித்தும் தணித்தும் சங்க நட்டத்தை ஓடு செய்தல் வேண்டும். ஏனவே, மிக இ.இர்ந்த பெறுபேறுகளைப் பெறும் பொருட்டு சங்க நடவடிக் இதுகன் செம்  ைம ப 7 க் அமைக்கப்பட்டி ரு ப் பல த நெறியாளர் குழு பார்த்துக் தென்னல் வேண்டும்.
(e-) А да је срћући лиra முகாமைக்கு (3AADjib Glas ar dŵr srůLa-08aa a R-NAA Jestla டிக்கைகன்,
(1) ஒவ்வொரு சங்கத் இன் நோக்கங்களும் சங்க
உபவிதிகளிலே மிகத் றெணி வரக வரையறுக்கிப்பட்டுன் னன. இந் நோக்கங்களை எய்தும் ஹொருட்டு அங்கு முயற்சிகளை நெறிப்வடுத்து வது நெறியாளர் குழுவின் பொறுப்பாளும் , (2) நியா Ru Ren aur AB Avan9 TM76išvavaSRÜDRuj உட்படுத்திய வேகித் திட் உற்தையும், வருடா ந் ந வரவு செலவுத் திட்டத் தையும் சங்கம் தவாளிற்றல் வேண்டும், அப்பொழுது தான் தொழிற்பாடு சுமுக மாக இருககும். இத்திட் டங்கள் மூறையே தயாரிக் SAů a u 09 Ganr géar Gou Rufrá agak asriflašas alů Au ..GG asaw SIEF மாகச் செயற்படுத்தப்படு வதைப் பார்த்துக் கொள் இது நெறிவாணர் குழுவின் பொறுப்பாகும். (3) பயன் முனைப்பான தொழிற்பாட் டிற்கு தகைமையுள்ள பணி ஜாலார்கள் தேவை. மிக உன்னதமான பெறுபேறு கனேப் பெறுவதற்கு இப் பணியானர்கள் நன்முறை பிலுே அமைக் கப் 24 &. ஸ் வேண்டும். இதற்கு திறை வேற்றுத்துறை உத்தியோ கந்தர்களுக்கு அதிகாரங் இன் கையளிக்கப்படவேண் டும். வெவ்வேறு இடத்தியோ கத்தர்களுக்கு கடமைகள் uário iš 5 Srádálasů L L (3 am Gär (GAồ, ấp Say Mgr Dyf9 LBČ Liddle

Page 6
ஐக்கியதீபம்
பயன் முனைப்பான நொடி ார்பு, கட்டுப்பாட்டு நடை முறைஇன் ஒஇஇானப்டிமிடல் (Banag Gabe (4) கூட்டுறவுச் சங்கத்தின் இநீஇ இடவடிக்கைகளும் பதிவு செய்யப்படல் வேண் டும்கநெறிபரணர் குழு தீர் ஹானங்கண் பதிவு செய்யப் படல், இத்தீன் இானங்கள் பணியாளருக்கு அறிவிக்கப் பூடல், ஆலனங்களும், புத் தகங்களுக் செவ்வனே வைக்கப்படல் இவையாவும் மூக்கியமாகும், (3) @adw gyw கூட்டுறவுச் at is liaisoflat Aug SAYISYÖrnarfis jah av diodik இணக்கா டூ ரூபாய்களுடன் prišvis ĉešir o 67. SETGUT Clear, கணக்குப் புத்தகங்கள் செவ் ஸ்னே அதுதான் வரை வைக் கப்படுஇது மிக அவசிய மrலஇோடு, திதிகள் செம் ஒழ4ாகப் பண் படுத்தப் படுவதழுத உறுதிப்படுத்தும் பொருட்டு உன் துEற கணக் குப் பரிசோதனை சரிபார்த் தில் முறைகளே உருவாக்கு தல் இேரண்டும் (8) லங் இக் இெrடுக்கல் இங்கில் 轟皺y Ló弱編。陽@u顧轟r碼壺。k- டுப்படுத்தப்படல் வேண் டும். இக்கணக்குகளை நா இனாத்தம் அல்லது ஆகக் குறைந்தது இாரந்தம் ணக்கம் செய்வது மிகவும் இவசியம் (?) குறிப்பாக
ம. தேன். சூ. சங்க இங்கனிலே கொண்வனவுக் கொள்கை யை நெறியாளர்குழு திட்ட வட்டமாக இரையறுப்பது இன்றியமையாதது. Pai கம் பாரிடமிருந்து கொன் 896vay GSPGüAsé (Baleár டும்? அரசாங்கக் கூட்டுத் தாபனத் திட மிருந்த இர. கூட்டுறவுச் சங்கங்களிட மிருந்தா அல்லது தனியாசி துறையிடமிருந்தா ? சந்தசி சூழ்நிவேயில் தனியார்துறை
பீடமிருந்து கொள்வனவு
செய்யப்படல் வேண்டும். தனியாரிதுறை வழிக்கீட் Arrayrrř Prišus gš St. La Segue 4. u A. Gaul Silur(B) uporar ? as Grafi su frář துறையிடமிருந்து எப்பெண்
து கொள்வனவு செய்யப் படல் வேண்டும் என்பதை Erởi Lorrgufalů Lug Ou Prif o gég (??as rrLirfurvas ஒன்றைக் குறிப்பிடல் வேண்டும். பல ப. நோ. கூ. சங்கங்கள் கூட் டுறவுத் துறையிலே பொரு ட்கள் இருந்தும் அவற்றினை தனிவாரி துறையிடமிருந்து
இன்றும் கொள்வனவு செய்
எடுத்துக் காட்
கின்றன.
தேன்
டாக புடவைகன், காய் எண்ணெய், சரக்கு விடுகைகள், மிளகாய், உரு ளைக்கிழங்கு, வெங்கா கும் போன்றவை . அத்துடன் இன்ஞெரு கூட்டுறவுச் சங் இத்திற்குப் பொருள்கனே

ஐக்கியதீபம்
விற்பதற்குப் பதிலாக பல கூட்டுறவுசி அங்கங்கள் தணி மார் துறைக்கு நிறமிது பொருண்கண் இன்றும் விந் பனை செய்கின்றன. தணி சுமார் துறையுடன் உள்ள கொடுக்கல் வாஸ்கல்களை இயன்ற அணவு குறைந்தும் கூட்டுறவுசி சங்கங்கள் அர சஈண்கித்துறை ஆகியவற்று Al-sūr (a vCSéad arraiadi கண்க் கூட்டுவதும் நெறியா arð g(gsfer GuHr gyðagæ
கும் (8) காகக் கட்டுப் unG sua piasi assuGia ஓரளவு திருப்திகரமாக
இருந்தபோதிலும் இரும்புச் Prvaseviser arrassurinaesto
போன்றவற்றின் மீதுள்ள கட்டு ப் & Tடும் மேற் Mார்வையும் திருப்தியற்ற
தாய் இருக்கின்றன. என்ன Gastralya sa ay Garuguaru(s) கின்றது. எந்த அளவில் கொள்வனவு செய்யப்படு கின்றன. இப் டொ ருள் இ ரூக்கு தேலை என்ன ? என்பது ஆற்இற பல சங்கங் ஆள் அறிய ஈ திருக்கின்றன. அத்ளூல் தொழில்படு முதல் முடக்கிப்பட்டு சங்கத்திற்கு முடிவிலே தட்டம் ஏற்படு கின்றது (9) நிதி கையா ளப்பஇதிலும் - சொந்த நிதிலாயினும் கடன் பெறப் மட்ட நிதியாயினும் நிதிகை யாள்வதில் பயன் முனைப்
4ான ஆட் டு ப்யூ ஈ டு கன் தேவை. சங்கம் தனது நிதி களே மிகதி நிறமான முறை Café Ssas LU for Sir fi dir fog ar ? #1-divdu piju Ju" - дBasāv கடன் பெற்ற நோக்கத்திற் afraid grids of seas a freirasar றதா? உறுப்பிலாசிகன் திருப் a Sé (as v(ds a lar as a முறைகே வங்கிக்கு சங்கம் asig. Guyểv6wAs for? I u SR JP firas iš கன் தமது பொறுப்புக்கன் நிறைவேற்ருதநிஞல் வங்கி யில் தமிக்கிருந்த கடன் தகைமையை இழந்து விடு கின்றன. (10) சங்கத்தின் சில்லறைக் இடகைளும் அங்கு பணியாற்றுபவரீசு ளும் பொது மக்களுக்குச் சேவையாற்றும் முறையில் &.svGYr68rprry * S656. Eg சீரமைக்கப்பட முடியுமா ? பொதுமக்களுக்கு மேலும் நல்ல முறையில் விரை வாகவும் Barabai un of மூடியும் ? சில் ல ஓ த க் இடைகள் தமது விற்பனை இக் கூட்டமுடியுமா? கியூ வரிசைகளையும் அவற்றில் இாத்து நிற்கும் நேரத்தை கம் குறைக்க முடியுமா? மிகப் பல சங்கங்களிலே Gø svarssgus *prrrá GGJg பற்றி எண்ணிப்பாரிக்இசி கூடி பொறுப்பாக ஒருவர் இல்லை. (1) உறுப்பினர் இனி வதும் பொதுமக்களினதும்

Page 7
ஐக்கியதீபம்
முறைப்பாடுகள் குறிந்து சங் a ab es7 (sèv SUNT sisalnyagállapasasiðir எடுக்கின்றது?பணிவாணரின் முறைப் பாடுகள் குறிற்து 47.Edwas a b 6767 sus7 50-6AND apdöapas எடுக்கின்றது? இவ்விடயங் களே ஆராய்வதற்கு சற்கத் தில் ஏதாவது ஒழுங்கு உண் டா? (12) சேரர்வுகளைத் Æ0a/a/SÁG Pá alb -Qda பூர்வ8ானதடவடிக்கைகளே எடுக்கின்றதா ? பொருட் கண் நிறுத்து சில்லறைக் ä5 SUD A- as SB & SU SM) o álb als ang Lory ? raipapadpai asal பில் பணியாற்றும் எல்லாப் Lissaħ aunTamrg użè Gavmr riħ Bay Ali குப் பொறுப்பாளிகளாகக் Bas fraî677 GAV AT AD IT ay iw a gy ஒவ்வொரு ஆண்ேபும் பெW gü unvailaufrasd Gary dy and தற்கு ஒழுங்குகள் செய்ய லாமா ? (13) வருமதிகளே அறவிடுவதற்கு சங்கத்தில் என்ன ஒழுங்குண்டு? கால தாமதமின்றி மற்றியஸ்தத் திற்கு பிணக்குகன் விடப் படுகின்றனவா ? மத்தியஸ் தம் போன்றவற்றில் சங் கத்தின் சார்பாக ஏற்படுவ தற்கு தகுதி வாய்ந்தவர் கள் இருக்கின்றனரா? மற் தியஸ்த விசாரணைக்கு சமர் ம்பிக்கப்படி வேண்டிய புத் தகங்களும், ஆவணங்களும் apr7 gagsvej fra HWEMå&4ig pg. G9 asis ETT SERYESA fr ? ( 69 as Gerg விண்பொருள்களுக்கு அங்
உற்பத்தி இலக்குகள்
கம் ஆகக்கூடிய விகிலவைப் பெறுகின்றதன? வெற்றுப் பொருண் விற்பனே மீது
பவன்முனைப்பான கட்டுப் tưfr() a_a^va-47 ? &ìayềgử பொருலிகளுக்கு as di கூடிய விலேயைசி சங்கம்
வெறுகின்றதா ? (15) கூட் GPA98yá agreva 69a) a iba செம்மையாக அமைக்கப் பட்டிருக்கின்றதா? சங்கம் திற்குக் கிடைக்கப்பெற்ற (gpapapaunray Agasawaisasaalay U09-Abstrair 450-6ü786ïr avyoffi
asa Au(balak pa an? as Lair பெறும் உறுப்பினர்கள் (JAigo சங்கத்திற்குப்
@akanv(2yaKPYAUvAB mr gr AsaSaM6ñpas6sir a.lauluv A.—mr ? 46 A.-siraB6shr aj yp nÄa கப்பட மூன்பு உறுப்பினரி கணின் உற்பத்திற் திட்டங் கள் ஆராயப்படுகின்றன வா? மக்கள் வங்கி ஆலோ சனை கூறியபடி கிராமிய வங்கி இருவர் கட்டுப்பாட்டு முறையைக்கடைப்பிடிக்கின் றதா ? இரும்புப் பெட்டியி லுண்ள காசு கொண்டு செல்லப்படும் காக, விஜயா பாரக் கையிருப்பு ஆகிய வற்றிற்குப் போதிய காப் புறுதி செய்ய பட்டிருக் reative AB nr ? I 6) epeat பொருட்கள் ஒழுங்காகக் கிடிைக்கப் பெறுவதை சன் கம் திட்டமிட்டுள்ளதா ? 87&g7
தப்படக் கூடி4விைகழரி ?

ஐக்கியதீபம்
ஆக்கப்பட்ட பொருள்கள ayuð, ag a'u fflar fửa Sfar sfawr பொருள்களையும் விற்பளே செய்வதற்கு சங்கற்திற்கு வழிவகைகள் உண்டா ? சந் தைப்படுத்துதல் ஒழுங்கு இன் சீராக்கப்படலாமா ? (17) As Gazagsvá867, 609ë துகன், பயணம், வாகனங் கனேந் திருற்றுதல் போன் றவற்றில் வீண் செலவினம் as dê mafur Aur ? Daivasul-au ako ao 6ðir (59Ag, Pakuasaè S 7 db ar Oassy Qoøog já கடைப் பிடிக்கின்றது. இத்தகைய Ga7 apasas Ašvas dîờ đổg SMUTS SUT துட்டுப்பாடு உண்டு ?
(Dag) (Hg)yséồ, sử lỵ t-tonotắt arly assair.
(1) தனது அபிவிருத்தித் திட்டத்திற்கு சங்கம் கடின் ssfld, sírósufjøá&srgognr ? சங்கத்திளும் இப்பழுவைத் தாங்க முடியுமா ?
(2) கட்டிட அபிவிருத்தி போன்றவற்றிற்கு ஆண்டு தோறும் நிலைமுதல் வரவு செலவுத்திட்டத்தை சங்கம் தயாரிக்கின்றதா? சங்கத் திஞல் ஆற்றப்படும் சேவை தளை மேம்படுத்தும் பொ குட்டு ஒரு குறிப் பிட்ட கால எல்லையில் கட்டிடங் ஐளேற் தி குத்துவதற்g வேண்டிய அபிவிருத்தி நிதி களை திரட்டுவதற்கு சங்
l
கம் போநிய ஆதாயத்தைப் பெறுகின்றதா ?
(3 கையேற்கப்பட்ட கட் டிடங்களையும், வாகனங்க &T Gay allò un AlbAf) Faivas ab arv dv6Ir செய்ய எண்ணியிருக்கின் றது. இவை தற்காலிக ay gaya napalagay avGBalasan பட்டவை. இவ்வாறு எடுகி கப்பட்ட கட்டிடங் இ வி போன்றவற்றை கோன்வி gay GardinavAp beş yağ843 திடம் போதிய நிதி உன் asir fr ? og Siu BA 17 ago auf de அவற்றைச் கலீகரிப்பதற்கு விரைவில் நடவடிக்  ைக ாடுக்கப்படவேண்டும் அல் துறு வேறு வாடகைக் கட் டிடங்களைப் பெற சங்கம் முயல வேண்டும் அல்லது கட்டிடச் CaF TAASáÎasny gr og sir7 fř ail-dî7. Jug-Af இகைக்கு வற்று தொடர்ந்து கட்டிடங்களைப் பிரிவிக்க வேண்டும்
rasio") aŭ -69gpelagšo dispodka8MBéké களிடமிருந்து வரிகனே
gogo affida-iše
( ) Fiasáb alguerrar alá as L. GavativOtant ravu இறப்பற்றி நெறிவானரி குழுவிற்குத் தெரியுமா? ? அவ்வாருயின் கணக்கும் புத் தகங்கள் செம்மையாகவும் அது நான் இரையும் லைகி as a'u Ld ail-ag-gig â sgôr gap 6uread awr ?

Page 8
Z A ஐக்கியதீபம்
(8) и ви“ и, и дјеiуц у кi அத்திற்கு ஆதாயம் குறை பும் என்பதை இ ன தி ற் கொண்டு வேலேத் திட்டத் தைச் சிங்கம் மீன் ஆய்வு செய்துள்ளதா ? (ர) வளர்ச்சி மதிப்பீடு
இன்று பல சங்கங்கன் பல்வேறு சேவைகளே ஆற்றி வருவதகுல் கட்டுப்பாடும், GuðHufrtfoodgjub, ararrós மதிப்பீடும் அதி மூக்கியம் span ah RJ Fraŭ ÃAs6UBRRY KAJ Pro aŭ இருக்கின்றன. இவை நெறி இயானர் குழு நீர்மானஸ்களி s) až 8asÁ GAsddawnrasú பிரதிபலிக்கப்படவேண்டும். ஆரூல் அவப்பேருக பல சங்கங்களிலே இவ் வா று நடைபெறுவதில்லே. மிக ப் 4 ல சங்கங்களிலே அதி Qpåkaldt SSr sågatåMøde Gfåg sagåOæGér Gatதயாரிக்கப்படுவதில்லை. இத ளூ ஸ் உத்தேசத் திட்டங் களே விபரமாக ஆராய்ல தற்குப் போதிய அவகாசி மின்றி நெறியாளர் குழு இறுப்பினர் உடனடியாக முடிவுகளை ஆண்டுக்க நிர்ப்பற் திக்கப்படுகின்றனர். அங்கத் தொழிற்பாடுகளே மாதா தம் நுணுக்கஇோக ஆராய் நல், சிங்கத்தின் நிலைஇை, சிங்கம் ஈட்டிய ஆதாயம் அல்லது நட்டம் எந்தெந்த விடயங்களில் செலவுகள்
கூறேலாக ஏற்படுதல், விகு மானத்தில் துண்டுவிழுநன் இவை போன்ற இபல விட பங்களே பல நெறியாணர் குழு இறுப்பினர்கள் க ை னத்தில் எடுப்பது மிகவும் அரிது. பல கூட்டுறவுச் சல் கங்கன் சற்று நுணுக்கமான கணக்கு வைக்கும் முறை SuR) 6Rué 4Besa9g „aʼ3u9èug-AÖAv aR9f6A5
பெறப்படும் இ ஈ தாத் து தொழிற்படு முடிவு கனே ap nilaanya Trigg gararata
sy Ry, ( € so GP &O SD E. மே லு ம் ஆக்கபூர்வமான் முறையில் நெறியாளர்குழு அணுகிமூல்தாள் தொழிந் பாடு மேம்படும்.
(a8) (pig
ayØD AB ülesir Luaj g Guego 65 Gaál லே கூட்டு இஷசி சங்கங்கள் பெறுமதி மிக்க சேவைகளை ஆற்றி வி தீ த போதிலும் ஆற்றப்படும் சில சேவை
ளிடையே கணிசமான அதி ருப்தி நிலவுகின்றது எ ன் A  ைத ஒப்புக் கொ ள் ள வேண்டும். இலஞ்சம், எஇடி (369/06/s வேறு இஊழல்கள் t. Á síð அடிக்கடி குற்றச்சWட் டுகள் சுமத்தப்படுகின்றன. சம்பந்தப்ேசிட்ட எ ல் லோ ரும் ஒத்துழைத்தால்தான் சங்கங்களின் தொழிற்பாடு


Page 9
நாம் இழந்த கூட்டு
நீரீவேலி காமாட்சியம் கான் ஐக்கிவ சங்கம் என் இணும்போது அதன் தாபகர் திரு. சி. தர்மலிங்கம் அவர் aang alasa Gea Oasirap ASGfáš ŝafov Apg
gaveio 23-12-74-dio இறைந்தாலும், மறைவாத இராகத் திகழ்கிண்முர்,
sfruofra 'dauahulsver &&a கத்தைச் சேர்ந்த தொழி லானர்கள் தமது தொழி லேச் செய்வதற்கு போதிய முதலீடு இன்றி கஷ்டப் பட்ட சமயத்தில் அவர்களே அவர் ஒன்று சேர்த்து 7-3 el 958 30 -é» f5rifGBavs6? amr இரட்சியம்பாள் ஐக்கி u 576ere, s db és a sa) As A இாபித்த திறம்பட நடனம் தி அரசினரால் பதிவு செய் விதிதார்.
தொழிலானர் தொழி லின்றி வஈடி அலைந்த
யை அவர்களுக்கு உணர்த்தி இாமாட்சியம்பணன் ஐக்கிய கைத்தொழிற் சங்கத்தை Á 8 á7-6 stru Ssgæs. இச் சங்கம் சிறப்புடன் இயங்கு
DIT GRÅ YA
வதற்கும் 1986-ல் அரசின
ஏனல் பதியப்படுவதற்கும் அவர் அகரனது உழைத்
விகினேஸ்வரர ப விட அrலையை நிறுவி இறுதி 6M dopr ag ASEî7 AgåUap graves' иви ућевлiћ је бачва al R-dies au, GBgsfr, &- &Paälasse oA Afriloée a ésari அருளுசலம் அவசிகளுகுேதி அண்யாக இருந்த தோடு அதன் நிருவாகியாக இனது வாழ் நாள் இறுதிவரை தொண்டாற்றிஞர். வேலி கிராமமூன்னேற்றச் அகேற்தில் ஆரம்ப காலர் தொடக் s až நிருவாகியாக Eyð, a. La Ass åla Gud øy for as Bay dà பணி புரிந்தார்.
அாமாட்சியம்பாளுகிளுத் திணி ஆலயம் அஇைத்து அர்ச்சகரா இ ஆத்மீக தி Gags svår (G புரிந்து, ஆத்மீக Mோழ்வு காழ்ந்தார். அவ prag AR-Gespürese u Kyuh awargé Gwa ayah dalGepara Wri fai நித்துச் செயற்படு (5 Gay (gr.
LO/7 (3 e
- த பத்மநாதன்
 

கூட்டுறவில் மேலாண்மை
F. Paliharp Bå 3. Com.
Raya g94ÎáÒRIšgany tiề வாய்ந்த "கூட்டுறவு இயக்க &: விஞ்ஞான மயமான Aalavrraraspare nyu  (ScienWific Malnagement) gể வொரு நாட்டிலும் பரவி பொருளாதார மூன்னேற் Apab ASPAðg saygh,CaS g seguras அமைந்து ஜனநாயக அடிப் ausv) A-A9edy aPrv45 vygw LD6s2 A Bigg)/ åkers ab an. U opš AB A ( 87 Gayapaan ng Ayalabas ang floadwApauv. GAB9aL avGTrtõ6 யில் முக்கிய பங்கு வகித்து, y pwdu 'l Lunvans Graprrr Du'n dues ás களில் முன்னேற்றம் காண் Ausab கூட்டுறவுதிதுறை முக்கியமான கருவியாகி றது. சோஷலிசத் தன்மை கமான சமுதாயத்தை இரு வாக்குவதை நோக்கமாகக் கொண்டுண்ன ஏற்தத் திட் டத்தை எடுத்துக்கொண் 4.ாலும் அதன் பொருனா தார அஇைப்பில் சில இாறு தல்கனேச் செய்வது தவிர்க்க முடியாததாகும். இநீயத் தித்துறை அனேத்தையும் சோஷலிச முறையில் உரு avvdes Béò aggiu69 laurer செயலாகும் இட்டுறவுத்
ágalp avaim fó0 eiseal-alt தன் மூலம்தான் வேற் asawa G3 IES AUP Á S A) SD As Ag6R AR (pag. Già A (59 இத்துறை வணர்ச்சியடைக வேண்டுமேனில் இந்துறை ஐபில் இயங்கி வரும் அனேத்து நிறுவனங்களும் நண்லுறை பில் திறம்டிட மேலாண்மை
புரிதல் இன்றிவடிைஇWத a fragabo
மேலாண்துை செலுதி
தப்படுவறை எதி த ஒரு அமைப்பிலும் நாம் கண் 4A also as a பார்க்கிருேம். ஒரு குடும்பத்தின் தலைவர் ஒடும்ப நபர்களின் நேஇவ இடி இடணந்ேது, அடிப்8ே டைப் பிரச்சினை இளை ப் புரிந்து கொண்டு, எதிர் கால நோக்கங்களை அனு சரித்து அக்குடும்பத்தை நிருவகித்து இரு இ  ைத ப் Currea, griř BARU U FT A 6à நலேவர் அவ்வூரின் அடிப் a 60-all பிரச்சினைகளைதி புரிந்துகொண்டு பரிபால ணம் செய்வுதைப் போல், தாம் சாசித்துள்ள கூட்டுற ஆச் சங்கங்களிலும் அதன்

Page 10
()
syakvæá Sø føSíðsýr - guðs வையை உணர்ந்து சங்கத் தில் நோ க் இங் இளே ஆம் எதிர்நோக்கிஜன்ன பிரச்சி னே துளை (பும் இ இன தி ஸ் இெரண்டு நிருவகித்துப் பரி பாலனம் புரிவதுதான் கூட் இறவு மேலாண்மையாகும்.
Co-operative Manage9ைnt) கூட்டுறவுத் துறைகி GaB6r 6s 6š 67 GALDERIV Aradu SD a Eddi aasirira) asash (Principle of Co-operative Ma ChangeDIm (e2OtĞ) &PaA.ʻl(3)A296Q9 nreVt7 ri/aB div ஆரிந்துகொண்டு செயற் உடுநல் மிகவும் வேண் டற்பாலநாளும், தனியாமீ துறை மே லசர் கண்  ைமக் கெனன்இைஇஇனப் போன்றே Management Principles for Private Enterpri (D) கூட்டுறவுத் துறைக்கும் aflau os) a alfa (80 ai fren''' இறுக் GSMEWGSéBéS6IrfiQ7 பின்வலுவணஇற்றைத் தெளி இறக் காண்டிேமிாம்.
சேவை நேஇக்கேண்டு இ. டிஜி திட்டம் 3 (Pianning en Service Motive)
எந்த ஒரு செயலையும் செய்து மூடித்தற்கு முன் னர், தீர்மானித்து திட்ட மிடும் கொள்கை கூட்டுறவு வியாபாரத்திற்குமி, நன்கு பொருந்தும், திட்டத்தைச் செலுற்படுத்தும் நோக்குதி
ஐக்கிUதீபம்
தி லே துண் ண் கூட்டுறவு மேலாண்மைக் கொள்கை புேம் தனிப்பட்டி நிறுவனம் இணிண் மே ல ஈ  ைஇ மதி கெரன்இகயும் வித்தியாசப் படுகிறது. உவர்ந்இ89ட்சி இலாபத்தை நோக்கஇோகிக் கொண்டு தனிப்பட்ட நிறு இனங்விைன் Gavalidaser தி ட் டமிடப் படுகின்றன. உவர்ந்த பட்ச சேவையை நோக்கமாகக் இெரண்டு கூட்டுறவு முேஇலாண்துை பின் செயல்தின் திட்டி மிடப்படி, ஹேண்டும் உயர்ந் தமட்ச சேவையைக் கருத் திநி கொண்டு, கூட்டுறவு aßlau vau PY PyášÁÒdk7 மூ  ைம் கிடை2து லாடிமம் பிரிக்கப் பட வேண்டும். கீட்டுறவு adant uw DABaär மூ இ9 ம் கிடைத்த இ ஈ ப ம் பின் கண்டவாறு பிரிக்கப்படுதல் வேண்டும்.
(இ) மூலதன அழுைப்பிற் Snras Capital Fore
nation) (b) பொதுநல நிதிக்கு (Com MMOON, EN joy-s
Mae rat) (c) அங்குத்தினரி இன் நடி இடிக்இஇ எடுதீதுக்
இதrண்ட விகிதாச் S7 ArgylůQugę (Distribution of divilée and ila proportion to
N

ஐக்கியதீபம்
transactions) லாபங்கள் பிரிக்கப்படுதல் வேண்டும். ஜனநாயக அமைப்பு : (Democratic set-up)
அமைப்புக் கொள்கையில்
கூட்டுறவுச் அம்மேளனத் தையும் கூட்டுறவு ஜன In Aus dis தன்மையையும்
கருத்தில் கொல்வது அவசி பம். ஒரு துறையில் ஈடு பட்டுள்ள அனைத்து அமைப் புக்களும், வியாபார, வர்த் தக, தொழில் அமைப்புக னின் அடிப்படையில் ஒன் றியுள்ளன. கூட்டுறவு ஜன நாயக சம்மேளனக் கொள் கைக்குட்பட்டு கூட்டுறவுத் துறையில் பணிபுரிகின்ற அனைத்து சங் க ங் களும் சேவை அ டி ப் படையில் இணைவது இன்றியமையாத தாகும். கூட்டுறவுத் துறை யைச் சார்ந்த பல்வேறு சங் க ங் களு ம் வளர்ச்சிய டைய பல வசதிகள் செய் பப்பட்டுள்ளன. கூட்டுறவு ஆரம்ப சங்கங்களும், கிளை அளுடன் கூடிய பல அமைப் புக்களும் நல்ல வளர்ச்சி யைப் பெற்றுள்ளன. இவ் வளர்ச்சியைப் பெற கூட்டு றவுச் சங்கங்கள் இணைந்த சம்மேளனங்கள் அவசியம், சூறல் கூட்டுறவுத் துறை த ன் மூலதன்மையான gaw Am Nuaias AssirapAdaau
f7
இழந்துவிடவில்லை. அங்கத் தினர்களின் மிக்க ஒத்து ழைப்பில்பேரில் சுய ஆட்சித் தன்மையுடன் ஒவ்வொரு சங்கமும் சீரிய முறையில் செயற்பட்டு வருகின்றது. கூட்டுறவுச் சங்கங்களில் அதன் அன்ருட ந  ைட முறை நிருவாகத்தில் அதன் அங்கத்தினர்கள் பங்கேற்கு மாறு பற்பல வழிகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. இம் முறையின் elpa) bar) st ஜனநாயகத்தின் முக்கி ம wகாள்கையான பரவலான அதிகாரங்களுக்கும். உற் பத்தித் திறனின் முக் கிய கொள்கையான அதி இாரச் சே ரீ கி  ைக க் கும்
இணைப்பு ஏற்படுத்த முடி
CU AP
ஊழியர்களை மேலாண்
மை புரியும் கொன்கை
அமைப்பிற்கு முக்கிய பங் இாக வகிக்கும் நிருவாகக் குழு இ வ. க் கு ன ர் களை த் தேர்ந்தெடுக்கும் உரிமை சங்க அங்கத்தினர்களுக்கு
உண்டு கூட்டுறவு நிறுவனங்
as Gyfai) e Assir Lusof Kunres 7 riř serfsir அதிகாரங்கனைப், பொது மகாசபையிலோ, மேற்பார்வை புரியும் ஆட்சிக் குழுவிலோ செ லு த் தீ விடக்கூடாது. கூட்டுறவு இயக்கத்தில் அதன் பணி யாளர்களை ஒர் உற்பத்திக்

Page 11
8 ஐக்கியதீபம்
கருவியாகக் கிருதாமல் நன்முறையில் நடத்தி, அவர்களின் திறமைக்கும்
வாய்ப்பளித்து நிருவாகத்தி லும் அவர்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும். தீர்மானம் செய்தலும், இயக்குதலும்ே : (Decision making and Direction)
தீர்மானம் செய்தலும், இயக்குதலும் என்ற கொள் கை. மற்ற நிறுவனங்களில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே முக்கி உத்துவத்துடன் கூட்டுறவு வணிகத்திலும் கையாளப் படவேண்டும், ஒரு சங்கக் தீன் நிருவாகி அதன் இசைக் குநர்களின் நோக்கங்களுக் ஐக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இம்மாதிரியான சில அந்தர்ப்பங்களில் கூட் டுறவு ஜனநாயகக் கொள் கை மாறுபடக்கூடும். தற் போதைய கூட்டு நற வு அலமப்புக்களில் நோக்கங் as 2.7 நிர்ணயிப்பதற்கும் இவற்றைச் செயல் ஆக்குஇ தற்குமுள்ள வேறுபாட்டை உணர்ந்தால் மேற்சொன்ன ஜனநாயகக் கொள்கை புலப்படும் கூட்டுறவாளர் கள் பற்பல தொழில்களில் பற்பலதுறைகளில் ஈடுபட்ட வர்களா இ இருக்கலாம். ஆதை ஜால் இல் ர் இன் நேரி Se - vans også Gy- føAlfr
இத்தில் பங்கேற்க முடிவாது. அன்ருட நடைமுறை நிகு வாகத்தைக் கவனிக்க, சங்க அங்கத்தினர்களால் தேர்ந் தெடுத்த நிருவாகக் குழு வால் பொது நிருவாகி (General Manager) fólguð னம் செய்யப்படுகிருரீ, பொது நிருவாகியை தலைவர் ராகக் கொண்ட மேலாண் மை அமைப்பு சங்கத்தின் பொது மகா சபைக்கு இயக் குநர்குழு வாயிலாகக் கட் டுப்பட்டு நடக்கவேண்டும் அவ்வப்போது நிறைவேற் றப்பட்ட பணியின் மதிப் பீேட்டினே நிருவாகக் குழு வின் மதிப்பீட்டிற்கு சமர்ப் பிக்கவேண்டும். இயக்குநர் குழுவால் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களே செய லாக்குவதில் அனே தீ து மு யற் சிகளை யும் மேற் கொண்டு 5 re fr sgrab செய்து இயக்கும் பொறுப்பு சங்கத்தின் பொது மேலா இாருக்கு உண்டு. அரேது அதிகார வரம்பிற்கு உட் பட்டு நிருவாகத்தில் அன் ருட தலையீடின்றி நடத்திச் செல்ல பொது நிருவாகிக்கு போதிய அதி கா ரங் இ ன் வழங்கப்பட்டுள்ளன. தகு தியும். திறமையும், கட மையும், பொறுப்பு தில் 韃爾ü顱藝 gpಿ நடலே " பொது திருவாகியாக இயக் குநர் குழி sư Lô 457 tầ
 

ஐக்கியதீபம்
செய்து அவரது நிருவாகக்
தில் போதிய நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும். இணேப்புக்கள்
Co-ordination)
தனிப்பட்ட நிறுஇனங் களில் இருக்கும் இணைப்புக் கொள்கையை விட கூட்டு றவு வணிகத்தில் அக்கொள் கை மிகவும் சிக்கலாக உள் ளது. ஒன்ருகச் செயற் A (th கொள்கையானது. இணைப்புக் கொள்கையின் கருவி ஆகும். அது கூட்டு றவுத் துறைக்கும் சிறிது பொருந்தும் கூட்டுறவுத் துறையின் பல்வேறு சங்கங் களும் தங்களின் சேவை அடிப்படையில் இணைந்து செயற்படுவது அவசியம். கூட்டு நவச் சங்க ங் கணி டையே இருக்கும் கூட் டுறவு தான் கூட்டுறவுத் தறையிலுள்ள இணைப்பா கும். பிற பெரிய நிறுவனங் களால் தரப்படும் பொரு முட்டுக்கட்டை חש זח%A "יוז6Y களையும், பிற எதிர்ப்புக்க ளேயும் சமாளிக்க கூட்டுற வுச் சங் த ங் களிடையே இணைப்புக்கள் இருப்பது இன்றியமையாதது. தனி மனிதனின் சுதந்திரத்துை நிலைநாட்டவும், தன் மான உணர்ச்சிபேP டு விளங்க வும். கூட்டுறவு இயக்கத் இலுே ஈடுபட்டு ஜ் தள
9
அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைவது அவசியம் கூட்டுறவு அமைப்புகள்
கிராம, மாவட்ட மாநில, தேச அளவில் இணைந்து அதைச் சார்ந்துள்ள அங் கத்தினர்களுக்கும், சமுதா பத்திற்கும் சேவை செய்ய வேண்டுவது கூட்டுறவு இயக்கத்தின் முக்கிய பங் க#கும். சில கூட்டுறவு அமைப்புகள் ஒன்று சேர்ந்து வர்த்தகத் தொழிலிலும் கூட்டுறவுக் கல்வி  ைய அனைத்து கூட்டுறவுச் சங் கங்களும் ஒன்று சேர்ந்த பரப்பவும் சாத்தியபr கும். நுகர்வோர் கூட்டுறவுச் சங்கமும், உற்பத்தியானச் கூட்டுறவுச் சங்கமும் இணைத் தால் நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் தொ டர்பு ஏற்படுத்த முடியும் பிற தனிப்பட்ட நிறுவனங் கள் சமுதாயத்தையும், தனி மனிதனையும் சுரண்டுவதை யும், ஆதிக்கம் செலுத்து இஇ தயுஇ கூட்டுறவுச் சங் க ங் கள் இ ன வ தா ல் தவிர்த்து ஒழிக்கி முடியும்,
பிரதிநிதித்துவமும், சமித்துேெழும். (Representation and Neutrality)
பிற நிறுவனங்களில் இருந்து இரும் பிரதிநிதித் துவக் கொஒ கைகை தமது

Page 12
器0
கட்டுறவு மேலாண்மையில் சமத்தவக் கொன் கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண் டும், கூட்டுறவு நிறுவனங் இள் தங்களது நோக்கங் களே நிறைவேற்றவும். தங் இளது சேவைகளை உயர்ந்த பட்சமாக மக்களுக்கு அளிக் அவும் சட்ட வல்லுனர்களு டனும் பொது நிறுவனங் இளுடனும், சமுதாயத்துட னும் அனைத்து வழிகளிலும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு தொ i t. j. Gla i sa g. (II, t. j. 5.leir மூலம் கூட்டுறவு இயக்கத் தின் விருப்பமும், சமுதா உத்தின் விருப்பமும் ஒன்று சேர்ந்து சமுதாயத்தில் கூட் டுறவு இயக்கம் இரண்டறக் கலந்து விடும். முதலாளித் துவ அடிப்படையில் பொ ருள் இனை உற்பத்தி செய் வோர் என்றும், நுகர்வோர் என்றும் தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே மிக நீண்ட இடை வெளி ஏற்பட வழியுண்டு.
ஆஞல், நம் கூட்டுறவுக் கொள்கையின் மூ ல ம் பொருளை உற்பத்தி செய் பும் சங்கங்களும், பொருளை
நுகர்வோர் சங்கங்களும் இணைவதின் மூலம் த னி மனிதனுக்கும் (உற்பத்தி
செய்பவர்) சமுதாயத்திற் கும் (பொருளே நுகர்வோர்)
ஐக்கியதீபம்
இடையே உள்ள இடை வெளி, நம் திறமை மிக்க முயற்சிகளின் மூலம் அகற் றப்படுகிறது.
உயர்ந்தபட்ச உற்பத்திம சேலுைக்காக
(Maximum productivity for Service)
இ7ல் இா அமைப்புகளி லுமே இடற்பத்தித் திறன் கொள்கை வலியுறுக் இப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட மூலதனத்திற்கு உயர்ந்து பட்ச உற்பத்தியை அடை இதோ அல்லது குறிப் பிட்ட உற்பத்திக்கு குறைந் தபட்ச மூலதனத்தை ஈடு படுத்துவதோ, உ ய ர் நீ த பட்ச உற்பத் தித் திறனை அடிப்படையாகக் கொண்டு உள்ளது. இக்கொ ள் கை நமது கூட்டுறவு அமைப்புக ளுக்கும் நன்கு பொருந்தும், மேலாண்மையின் மூ லம் கிடைக்கும் உயர்ந்த பட்ச உற்பத்தித் திறனை உயர்ந்த பட்ச சேவைக்குப் ப 1 ன் படுத்திக் கொள்வதுதான் கூட்டுறவுமேலாண்மையின் முக்கியமாகும். ஐ ட்டுறவு மேலாண்மைக் கொரை கைகள்,
திட்டமிடல்:
(a) முன்கூட்டியே
தீர்மானிப்பது.
உயர்த்தபட்சசேவை,நோக் Bub,

ஐக்கியதீபம் 罗及
(b) (% tổ9ử Lot " .. -
நோக்கங்கள்.
முன் கூட்டிடிே தீர்மா ளம் செய்த குறைந்தபட்ச
மூலதன வட்டி
லாபம் ஏதேனும் மிஞ்சி ல்ை பின் கண்ட இழிகளில்
பிரிக்கப்படலாம்.
(A) மூலதன அமைப்
பிற்கு (1) பொதுநல நிதிக்கு
(0) நடவடிக் கை களுக் கேற்ப லாபப் பங்கு அமைப்பு.
ஜனநாயகம் * b Guo Sm surub
3., Lu60 off u lurr67rriro
дšla unearth. அங்கீத்தினர்கள்,
4. இயக்குதல்.
ஜூனநாயக முறை
.ே இணைப்புக்கள்.
சம்மேளனம் கூட்டுற வுச் சங்கங்களிடையே கூட்டுறவு, கட்டுப்பாடு. ஜனநாயகக் lan (G). தொடர்புகள்.
கூட்டுறவுக் கல்வி,
6. பிரதிநித்துவம்.
# மத்துவம்
கட்டுப்
7. பட்ஜெட் தயாரித்தல்
8. உயர்ந்தபட்ச உற்பத்தி . உயர்த்தபட்ச லாப நோக்கு அல்ல உயர்ந்த பட்ச அே  ைவ துே நோக்கம்,
6eg (g. 1998 65) 0
கூட்டுறவு மேலாண்மைக் Gass ma ssir 60) sasasa97 கூட்டுற வாளர்கள் புரிந்து செயற் u l-frids திட்டமிட்ட வளர்ச்சியை அனைத்துத் துறையிலும் அடையமுடி யும். வளர்ந்து வரும் கூட் டுறவு நிறுவனங்களில் மேலாண்மையின் இன்றிய மையாத் தன்மையைத் தற் போது நம் கூட்டுறவாளர் உணர்ந்துள்ளனர். வளரீர் துவரும் நாடுகளில் திட்ட மிடும் பொருளாதாரத் துறைக்கு மிகவும் உகந்தது கூட்டுறவுத் துறையே எனப் பொருளாதார வல்லுநர் கள் கிருத்துத் தெரிவித் துள்ளனர். மேற்கண்டவை களை மனதில் எண்ணிக் கூட் டுறவு மேலாண் ஜி மக்கொன் கைகளை ஆய்ந்து கூட்டுற வின் வளர்ச்சிக்கு வித்தூன் றும் வகையில் கூட்டுறவா Garriassir un GuG)an riassirmas
*கூட்டுறவே நாட்டுயர்வு"

Page 13
இலங்கைக் கூட்டுறவு இயக்கம் தோற்றுவாயும் வளர்ச்சியும்
(G குருகுலசூரியா யாத்த நூலேத் தழுவி எழுதப்பட்டது)
பல்வேறுபட்ட ஏனைய உற்பத்திச் சங்கங்கள் இருப் பதஞல் அவற்றை இங்கு
விபரமாகக் குறிப்பிட முடி
பவில்லே, 1948ல் 21 கைத் தறி நெசவாளர் சங்கங் களும் 6 பாப் இழைப் போர் சங்கங்களும் 3 தும் புத் தொழிலாளர் சங்கங் துளும் ஒரு கயிறு திரிக்கும் தொழிலாளர் சங்கமும் இரு மட்பாண்டத் தொழி லாளர் சங்கங்களும், ஒரு இச்சுத் தொழிலாளர் சங் கமும் 5 நெல் குத் தும் சங் இங்களும் இருந்தன. கத் தரியலத்ன்தே என்ற இடத் இடத்திலும் லூருே கோயா என்ற இடத்திலும் இரு ஐப்பர் பதனிடு விற் பனவுச் ச ரங் க ங் க ன் இருந்தன. புஜ லகொட என்னுமிடத்தில் கூட்டுறவு சித்றனெல்லா எண்ணெய் வடிசாலைச் சங்கமும், இகு கூட்டுறவு பேக்கரிகளும், கண்டியில் கித்துள் கருப் பட்டிச் சங்கமும், குறம் பிட்டியூ என் னுமிடத்தில்
ஏலக்காய் பதனிடும் சங்க மும் இருந்தன.
மூளாய் கூட்டுறவு மருந் துவமனைச் சங்கம் தொடர் ந்து முன்னேறிக் கொண் டிருந்தது. பதினெரு கூட் டுறவுப் போக்கு வரத்துச் சங்கங்களும் இருந்தன. இவற்றில் ஒன்பது மோட் டார் வாகனப் போக்கு வரத்தில் ஈடுபட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் ஒரு கூட் டுறவு வீடமைப்புச் சங்கம் இயங்கி வந்தது.
1950ல் வூறக்கோயா றப்பர் சங்கம் குலைக்கப் பட்டது. ஆனல் இக் தப்பாளு) என்னுமிடத்தில் புதிதாக றப்பா பதனிடும் அங்கமொன்று நிறுவப் பட்டது. மவுலபொத்த தேனீ வளர்ப்போர் கூட் றவுச் சங்கத்திற்குப் புத்து பிரளிக்கப்பட்டது. 1930ல் களுத்துறை சாராய வடி தாஇக் கூட்டுறவுச் சங்கம் நிறுவப்பட்டதுe 1950 is

ஐக்கியதீபம்
ஆண்டளவில் 14 நல்வாழ் வுச் சங்கங்களும், 3 சிறப்பு விவசாயச் சங்கங்களும். இரு அச்சுப் பதிப்புச் சங் கங்களும், RCE சமூக சேவைச் சங்கமும், ஏலக் காய் களவு தடுப்புச் சங்க மொன்றும், t_0(969) đã Lô ான்ற இடத்தில் சீவல் தொழிலாளர் சங்க மொன் (D/ւհ பாததும்பறையில் கட்டிடத் தொழிலாளர் சங்கமொன்றும் இருந்தன.
1950ல் இலங்கை கூட் டுறவுக் கைத்தொழில் சங் கங்களின் சமாசம் ஒன்: நிறுவப்பட்டது. இக்கட் டத்தில் வெவ்வேறு குடி சைக் கைத்தொழில்களில் 62 ஆரம்பச் சங்கங்கள் ஈடு பட்டுக் கொண்டிருந்தன. சில மாகாணங்களில் ஒரு சிலஇரண்டாம் மட்டச்சங் ாள் இயங்கிக்கொண்டிருந் தன, யாழ்ப்பாணக் கூட்டுற வுக் கைத்தொழில் சங்கங்க ளின் சாசமும் சிலாபத்தில் நெசவுத் தொழில் சங்கங் களின் சமாசமும் இதற்கு எடுத்துக்காட்டுகிள் ஆகும். நவம்பர் 1950 ல் உருவாக் கப்பட்ட உச்ச நிறுவனம் இலங்கை முழுவதற்கும்
சவையாற்றி வந்தது.
கொத்மலை, உடபலாத்த தெனுவா ஜூன்ற இடங்
களில் ஆசித்த சிறு தேயி லைத் தோட்டச் சொந்தக் காரர் 1953 ம் ஆண்டு இறு தியில் மூன்று கூட்டுறவுத் தேயிலுே உற்பத்தியாளர் சங்கங்ளைப் பதிவு செய் தனர், டப்பிலிகொட என் னுமிடத்திலும், மொல் காவ குடியேற்றத் திட் டத்திலும் இரு றப்பர் கூட்டுறவுச் சங்கங்கள் பதி யப்பட்டதும் இலங்கைச் சங்கங்களின் தொகை மூன் முக அதிகரித்தது.
i 9 5 a b ஆண்டளவில் கூட்டுறவு மருத்துவச் சங் கங்களின் தொகை 10 ஆக உயர்ந்தது. அவ்வாண் டிலே இவற்றின் பொது ந ல ன் களை ப் பேனும் பொருட்டு அகில இலங்கை கூட்டுறவு மருத்துவமனைச் சங்ககங்களின் சதாசம் நிறு ப்ேபட்டது. இக் கால அளவில் றப்பர் சங்கங்
களின் தொகை பத்தரகு
வும், தேயிஇச் சங்கங்களின் இொகை பதினெட்டாக கவும் அதிகரித்தது. முன் னேடிச் சங்கமான மலையா ளம் புகையிலேக் கூட்டுற வுச் சங்கத்தைத் தவிர *J(ՄՁէմo இம்டன்கடவை, போரியப்பொல, பாத்த&ள டேக்கு, இெல்லிப்பலோ, உடுவில், வேம்பிராப், கோப்

Page 14
荔翻
பாய், நீர்வேலி ஆகிய இடங்களிலும் புகையிலை உற்பத்தியா இார் சங் தங்கள் இருந்தன. கோப்பாயில் நிறுஇப்பட்டிருந்த கூட்டு றவு சுருட்டுத் தொழிற் சாலை 9 இயதை எய்தி யிருந்தது. இத்தகைய வேறு நான்கு சங்கங்களும் இருந்தன.
இதற்கிடையில் வீடமைப் புச் சங்கங்களின் தொகை பதினெட்டாக அதிகரித் திருந்தது. இவற்றுள் சில மிகவும் நஸ்ருஇ இயங்கி வந்தன
வீடு பற்ருக்குறை இருந்து வருகின்ற டெனழுதிலும் இலங்தையிலே கூட்டு, வி ஹீடமைப்புச் சங்கங்களின்
நிலை ஏற்ற இறக்கம் உள்
ளதாய் இருப்பதோடு குறுகிய அளவிலேயே ஜூஜ்ஜ் வெற்றியீட்டியுள் ଈକ୍ଷୀ ଶଙ୍ଖ, வீடு கட்டுவதற்கு
உகந்த காணி நியாயமான விலே யில் கிடைக்கிக்கூடிஐ இாய்ப்பையும், வீடு அமைப் பதற்கு இேண்டிய நிதியை ೩೩ಗಿ பொறுத்துத் தான்
இவற்றின் வெற்றி அல்லது
தங்கியுள்ளது. முதன் முதலாகி யாழ்ப் பாணத்தில்தான் 1947-ல் வீடமைப்புச் சங்கம் பதியப் பட்டது. 1958ல் அவற்
தே?
றின் தொகை 27 ஆக உயர்ந்தது. அ த ஸ் பின் னர் அவற்றின் தொகை குறைந்ததோடு அவற்றின் தொழிற்பாடும் குறுகியது.
1 9 50 - 5 lesů) k I je šes Ši sšř பதியப்பட்டிருந்தன. இவற் றிற்கு வீடமைப்பு இட னு தவு சபை நிதி வழங்கி திe எனினும் அே கட்டத்தில் உண்மையாக தொழிற்பட்ட சங்கம் யாழ்ப்பாண ஆசிரிய. அர சாங்க ஊழியர் கூட்டுறவு வீடமைப்புச் சங்கமே, இச் சங்கம் யாழ்ப்பான கூட் டுறவு மாகாண வங்கியிட மிருந்து கடன் பெற்றிருந் தது. 1953 அாவில் மட் டக் களப்புச் சங்கம் 33 வீடு களேயும் வெள்ளவத்தைச் சங்கம் 14 வீடுகளையும், பாமன் கடைச் சங்கம் ே வீடுகளையும் அமைத் கிருத் தன. 1954ல் 18 சங்கங் &67 இருந்தபோதிலும் மிகச் சிலவே தொழிற்சட்
டுக் கொண்டிருந்தன. வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த சங்கங்கள்
ubn అల్ట్మిడి?umతో?f LఅF வருமாறு குறிப்பீட்டார் **வெண் ளவத்தை கூட்டு றவு வீடமைப்புச் சங்கம் வீடமைப்பு கடதனுவு சபை யிடமிருந்து ரூ. 275,000/-

ஐக்கிஸ்தீபம் 35
கடிஞகப் பெற்று வெள்ள வத்தையிலுள்ள பாமன் தடையில் எட்டு வீடுகளைக் சட்டியது. ஒவ்வொரு வீட்டைக் கட்டுவதற்கும் a frr fla fi etj, 40,000 Ga G, விடப்பட்டது. இரண்டா வது தடவையாக ரூ. 220/- ஆயிரம் கடனுகப் பெறப் பட்டு ஆறு வீடுகள் கட் டப்பட்டு வருகின்றன. வேலைகள் முடிவுறும் தறு saufrufey #1.67.67r skr.
டாமன் கடை கூட்டுறவு 64. GOD UP - së ésF (iš 38 b (Lurro sier கடையிலுள்ள கல்யாணி வீதியில் எட்டு வீடுகளைக் கட்டுவதற்கு ரூ. 300ஆயிரம் கடஞகப் பெற் றுள்ளது. கட்டிட வேலை கண் முடிவுறும் தறுவாயில் உள்ளன. துடெல்ல கூட் டுறவு வீடமைப்புச் சங்கம் தை 195 கில் பதியப்பட் உறுப்பினர்களிட له أتقيه عسيف மிருந்து சேர்க்கப்பட்ட பணித் தைக் கொண்டு 62,850 க்கு எக்கல என் னுமிடத்தில் 13 ஏக்கரை அங்கம் கொள்வனவு செய்துள்ளது. ஒரு ஏக் கரின் விலை ரூ. 4400/- இருபத்தேழு உறுப்பினர் களில் ஒவ்வொருவரும் தாம் பெறவிரும்பிய காணி யின் அளவிற்கேற்ப பணத்
தைச் செலுத்தினர். கூட் டு வு உச்ச வங்கியிலிருந்து தி வீதி வட்டியில் 5 லட் சம் ரூபா கடனுகப் பெறப் பட்டது. நான்கு மாதிரித் திட்டங்களுக்கமைய வீடு கள் கட்டப்பட்டு வருகின் றன. ஒவ்வொரு மாதிரிதி திட்டத்திற்கும் ஏற்ப இரு பது ஆவிமடுகளுக்கு மா இாந் தம் முறையே ரூ. 100/-
ரூ 18/= ரூ 96/- ரூ. 82/
அறவிடப்படும் ,
மட்டக்களப்பு கூட்டுறவு வீடமைப்புச் சங்கம், வீட மைப்பு கடனுதீவு சபை யிட மிருந்து ரூ. 672,000/- கடனுகப் பெற்று 28 வீடுக ளேக் கட்டியுள்ளது. எல்லா வீடுகளிலும் குடிகள் இருக் கினறன."
அதே வேளையில் மிகத் துணிகரமான வெற்றி முயற்சியான கிரிபத்கொட வீடமைத் திட்டத்தையும் குறிப்பிட வேண்டும். வீடு களே அமைப்பதற்கு கொட க?கடலாத் சு கூட்டுறவு வீடு கட்டுவோர் உதவியது. கூட்டுறவு உதவி Så& ஆணையாளராக இருந்த திரு. E. E. வீரமனு டைய உதவியின் மூலம் இேறு கூட்டுறவுச் சங்கங் களும் இம்முயற்சிக்கு உதவி வழங்க முன் இந்தன. மிகக்
Frit as a

Page 15
芭蕾
குறுகிய இாலத்தில் 105 சிறு வீடுகள் கட்டப்பட் டன. ஒவஇொரு வீட்டிற் கும் சராசரி செலவு ரூபா 2250/-
பின் வந்த ஆண்டுகளில் கூட்டுறவு வீடமைப்புச் சங்கங்கள் முக்கியத்துவத்
தினை இழந்தன. அவற் றின் தொகை சுருங்கியது. காணிப் பெறுமதிகள் ஏறிக் கொண்டு சென்றமையும் வீடமைப்பிற்கு வேடிைய இடன்கள் போதியளவு பெற முடியாமையும் இச்சங்கங்க ஊரின் வீழ்ச்சிக்கும் மந்த நிலைக்கும் காரணிகளாக இருந்தன.
1957 இறுதியில் 801 குடி சைக் கைத்தொழில் சங்
球、
ஐக்கியதீபம்
அங்கள் இருந்தன. இத் தகைய சங்க சமாசங்களின் தெர இது 23, தேயிலைச் சங் கங்களின் தொகை 25 ஆக வும், புகையிலே உற்பத்தி au ir sig tř சங் கிங் க எளின் தொகை 6 கீ ஆகவும் அதி கரித்தன. சுகாதாரத் துறையில் தொழிற்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் மருத்துவமனைகளே நடாத்தி வந்தன. ஏனையவை மருந் துச் சாலைகளை நடாத்தின. ஏழு வீடு கட்டுவோர் சங் கங்களும், 11 தொழிலா ளர் சங்கங்களும் இருந்தன. உலகத்திலே வேறு எங்கும் காணுத அளவிற்கு டிட்டு றவு முயற்சிகள் பல்வேறு பட்டிருந்தன:
கடலட்டை ஏற்றுமதி
இடமாகாணம் கடற்ருெ ழிலாளர் கூட்டுறவுச் சமா சம் இவ்வருட இரண்டா இது ஏற்றுமதிக்ாக 7 லட்சம் ரூபா பெறுமதியான கட லு ட்டை யி னே ச் சிங்கப் பூருக்கு ஏற்றுமதி செய்ய விருக்கிறது.
இவ்வேருட மூதலாவது ஏற்றுமதியை இச்சமரசம் கடந்த மாதம் செய்து ன் ளது. இப்போது செய்ய விருக்கும் இரண்டாவது
ஏற்றுமதியில் 300 இரு தீ இல் நிறையுள்ள 150 மூ ஓட கடலட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும்.
மாத்தை மீனவர் கூட்டு றவுச் சங்கம், ஊர்காவற் றுலற மீனவர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய ல வ க ளிட மிருந்து பெற்ற அட்டை களேயே ஏற்றுமதி செய்வ தற்கு நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகின்றது.

(முற்ருெடர்)
கூட்டுறவுக் கல்வி
K. B. இராஜரத்தினம் விரிவுரையாளர், கூட்டுறவுக் கல்லூரி, டொல் கொல)
GayFužb63) LO KAJ Pro 6287 செயல் நோக்கம் அளித்தால்தான் பயிற்சி பெறுபவர் தாணு கவே உள்ளடக்க தீதை அறிவதற்கு முற்படுவார் என்பதை இங்கு வற் புறுத்த வேண்டும். கிரா மப்புறப் பகுதிகளிலே அக் இறையின் மை, மரபு, புது மைக்கு எதிர்ப்பு ஆகியவை வேரூன்றி இருப்பதனல் முதியோர் கல்வித் திட் உத்தினை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும். செம் மையான செயேல் ஊக்கம் மூலம் உருவாக்கப்படும் ஆரம்ப அக்கறைகூட பேணப்பட வேண்டுமாயின் சிறு அளவிலாவது சாதனை
MAG OGSE' நிலைநாட்டப்படல் வேண்டும். மறைமுகமr வது அதில் தமக்கு பங்
குண்டு என்ற உணர்வு
நிலவ வேண்டும்.
செயல் நோக்கம் அளிப்
து கூட்டுறவுக் கல்வியின்
முக்கிய நோக்கம் என்பதை நாம் கண்டுகொள்ள வேண் டும் முதற்படியாக உரை பாடல் கல்வி முறையைப்
பயன்படுத்தும் தீவிரமான இயக்கத்தை 15 σιδ மேதி கொள்ளவேண்டும். பொ
ருத்தமான உதாரணத் ைஇ ரமிருே லேயோன் குறிப் பிடுகின்ாரர். தலைவர்களும் விவசாயிகளும் கலந்து குழு விற்கு கற்பிதமான பிரச் சினே சமர்ப்பிக்கப்பட்டது. உடனே விவசாயிகள் ஆலே வர்களது இருத்துக்களைத் தெரியவேண்டுமென அவர் இள் அறிவித்தனர். ஏனெ னில் தலைவர்களுக்கு கூடு த லாகத் தெரியும் அவர் கள் தவறுகள் விட87 ட் டார்கள் எ60 எண்ணிய தஞல், தமக்கும் சிந்தனை ஆற்றல் உண்டு என்பதை அவர்கள் உணராது தமது இருத்துப்படி எது நன்மை t. Audi (gi Sysgrå கூறுகி தற்கு அவர்கள் துணிய வில்லை. ஆணுலும் தனித்

Page 16
罗岛 ஐக்கிய தீபம்
தனிக் குழுக்களில் பிரச் $ମିଥିଳ୍ପାrଣs ଭୌr ஆர சபப்பட்ட பொழுது விவசாயிகளு
டைய முடிவுகளை விட மேன SU) LE) 44 fTege 55} & 6vést g5 fy 6557ák கூடியதாக இகந்தது. விவ சாயிகளின் சிந்தனை ஆகு றல் தூங்கிக் கொண்டி ருக்கின்றது என இரு சார7 ரும் உணரத் தலைப்பட்ட னர். செமிமையான அணுகு முறை மூலம் விவசாயி களின் தாழ்வுணர்ச்சியை இன்னம்பிக்கையாக மாற்ற முடியும் என அவர்கள் உணரலாயினர். sása gr rr
பிக்குத் தன்னம்பிக்கையை
ஊட்டுவதன் மூலம் அவ இனுக்கு இலகுவாகச் செயல் நோக்கம் அளிக்க முடியும். கற்றறிந்தோரைவிட, கற்ற றிந்தோரின் உளப்பாங்கை விட விவசாயியின் மனப் ay naresis7 65sD) 4 fo எளிதாகும். செயல் நோக்கம் அளிப் &தற்கு வெளிபாரைக் கையாள்வது புத்திசாலித் தீனம் அல்ல, இம் முக்கிய பணியை உள்ளூர் தலுேவர் வர்களிடையே ஒப்படைப் மீேது விரும்பத் தக்கது.
இத்தலைவர்களைத் தேர்ந் தெடுப்பது மிகவும் கவன மாக நடைபெற வேண்டும். அவர்கள் அப்பணிக்கு எவ் வளவு தகைமையுடையவர் களாக இருந்தபோதிலும்
Sy siðkow Gould b72) as "rahvalor a 7 anyth பணத வர்களுக்கும் வேறு சோலிகளில் ஈடுபட்டிருப் AJ AB r* as(GP kasuh அதனைப் பொறுப் பளித் டிலாகாது. தம்மைப் போன்று நல்ல வாய்ப்பு அடையாருவர்களே வறுமை பிலிருந்தும், #y) கத் தேக் கிந்திவி முத்தும் கைதுரக்கி விடுவதற்கு a-sihtoo Lo ut sur 4 tai b n. sir ளவர்களே தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். கல்விக்குப் பொறுப்பாக உள்ள நெறி பாளர் குழு உபகுழு இத் நேரிதலே நடாத்தலாம், இவ்வுப குழு கிளேக் குழுக்க ளோடு நெருங்கிய தொடர் புகளைக் கொண்டிருத்தல் வேண்டும். கல்விப் பணிகளை மேற்கொள்வதற்கு கிளைக் குழுக்களின் ஆலோசனையின் பேரிலும், தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் எழுத்து மூலமான சம்மதத்தின் பேரிலுமே உபகுழு நெறி யாளர் குழுவிற்கு @拳 தகைய அங்கீகரிக்கப்பட்ட 6) prrr Lo Lp ---š går Ruriř குழுக்களை தகவுரை செய்து வேண்டும். உள்ளூர் ஆட் களையும் வள ஆதாரங் களையும் மிகத் திறம்படப் பயன்படுத்தும் முறையில் இவர்களுக்கு s-24 !p 0 Teŝiĝo பயிற்சியை அளிப்பதற்கு தேசீய கூட்டுறவுச் சபை

கின்றன.
ஐக்கியதீபம் και 9
பின் மாவட்டக் குழுக்க ளின் ஆக்கபூர்வமான ஒத் துழைப்பை நாடலாம்.
கெட்டித்தனத் தை விட நேர்மையாகவே இத் தலை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என லெயிட்லோ குறிப் பிட்ட  ைம மிகப் பொருத்தமாகும் பொது வாகத் தலைவர்களை மூன்று தனிவேருண வகைகளாக வகுக்கலாம் - உறுப்புரிமை, மு கா இ ைம. இ ல் வி த் தலைவர்களாகும். முதல் வகைத் தலைவர்களைத் பற் றிக் குறிப்பிடுவதே இக்
கட்டுரையின் \நோக்கமா O alba உறுப்பினர்களின் தேவைகளை கூட்டுறவுச்
சேவைகள் பூர்த்தியாக்கு உறுப் பினர் களின் தேவைகளை யாருக்கு நன்கு தெரியும் ? உறுப் பினர்களாகிய த லை வ ர் களுக்கே அது நன்கு பரிசி a9*GKu gßb. இத்தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இன் ஞெரு முறையும் கடைப் பிடிக்கப்படலாம். பொதுச் dv sa du di கூட்டத்திலே பொருத்தமான நடை முறைகளைக் pasurss () இத்தலைவர்களைத் தெரிவு Gay Gü Ulu Gv mr b. as dåv6s2 m. La குழுவின் த கவுரையின் பேரிலோ அல்லது பொதுச் சபையிஞல் தெரிவு செய் படிபடுவதன் மூலமோ இத்
தலைவர்கள் உறுப்பினர் களுக்குப் பொறுப்பாக உள்ளவர்களாகவும் அவர் கள் மத்தியில் வாழ்ந்து தொழில் செய்பவர்களாக வும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் தேர் வாகவும் லீளங்கலாம். ஒரு சில உத்தியோகத்தர்கள் இடையிடையே விவசாயி களைத் தரிசிக்கும் மரபு வழிவந்த பழக்கம் விவசா யிகளின் சமூக பொருளா தார பிரச்சினைகளை மோது மாக்குகின்றது. இத்தகைய திக்விஜயங்கள் அம்மக்கள் தாம் சமூக நிலையில் தாழ்ந் தோர் என்பதை நினைவூட்டு வதற்கே உதவும். மேலும் இவ்வாறு திக்விஜயம் செய் பவர்களின் சொற்பொழிவு கள் கேட்போரைத் திக்கு
முக்காடச் செய்கின்றன. ஏனெ னில் இத்தகைது Gauj så as&biwš Gas L G J Tr?
வழிவழியாக வந்த தமது ப ழ க் க வழக்க ங் களைக் கடைப்பிடிப்பதா அல்லது தாம் புரியாத அல்லது புரிந்தாலும் அவற்றினை நடைமுறைப்படுத்த வேண் டிய ஆற்றலில்லாத புதிய past) and Sap Li'l Sui dias
Gausu Gorr e raiva usuás £Brřákas முடியாதிருக்கின் AD
(வளரும்)

Page 17
பொல்கொல கூட்டுறவுக் கல்லூரியில்ை நடத்தப்பட்ட பரீட்சையில்(நவம்பர் 1974) சித்தியடைந்தோர், நூன சித்தியடைந்தோர்
இரண்டாம் பிரிவு
W. தவராசா, W. நவரத்தினம், செல்வி P, செல்லம்மா, T. மகாதேவன், N. கனகசிங்கம், 8 சபா ரத்தினம், J, S, சத்தியநாதன், செல்வி , ஜெயசிங்கா செல்வி V. கமலாதேவி
மூன்ரும் பிரிவு
செல்வி K. சரஸ்வதி, K. விஜயகுமாரு, P. சாந்தலிங்கம், K. சதாசிவமூர்த்தி, N. Gegu u rra-rr செல்வி முயேல் தெய்வியற்கரசி, M. சிவபாலன், V. கந்தையா, K. மொகாந்திர லிங்கம், A. L. சுவாம் பிள்ளை, R. சின்னராசா, செல்வி S. ஞானசக்தி, A. இகதாசன்,
சீத்தி
T. பரம்சோதி, M. வேலாயுதம்பிள்ளே, T. மனேகரன், Y. P. வடிவேல், E மணி, K. புவ னேஸ்வரன், S, W. இராஜநாதன், ! ஆாந்த வேல், S. As uit Angiofi, S. இராமகிருஷ்ணன், 0, பொன்னம் சேலம், R+ இராசசேகரம், ! விக்னேஸ்வரன், K. வித்திபாசாகரன்,

நூண சித்தி
K. சின்னத்தம்பி K. கோவிந்தசாமி, K.
சிதம்பரநாதன், N. விமலநாதன், செல்வி மேரி
முேசாரிக் ஜெயநிர்மலா C. தியாகரஈசா, A, ஜெய சீலன் . சதானந்தன், R. பசுபதிப்பிள்ளை, S, வேலும் மயிலும், W. 16யில் வாகனம், S, அல்பிரட், S. சண் முகநாதீன், P. சண்முகதாசன், S , சசீந்திரகுமார், 3. பூரீஸ்கந்தராசா, . R. M. நேசம், L, 1, கிறிஸ் ரேஞயோகசுந்தரம்,
மறு நூான சித்தி
இராஜலிங்கம் W. சுப்பிரமணியம், R. பாஸ்
அரன், S, செல்வரத்தினம், K. ஆரேகன், A பத்தி
நாதன், N. தேவநேசன், திருமதி N. திலகவதி,
N: சிவபாதசுந்தரம், N மகாலிங்கம், 8. தியாகராசா, N. நவநாதன்.
தபால் மூலமமைந்த பயிற்சி நெறி
மூன்ரும் பிரிவு
W. வேலுப்பிள்ளை, S, சீனிவாசகம், M. செல் வத்துரை, 1. கந்தையா பராசக்திராசா,
R துரைசிங்கம் (ஒரு பாடம் )

Page 18
உயிர்த்துடிப்பு அளிக்கவேண்டும்
சீன ஆண்டுகளாக இலிகிழக்கு ஐ. நா. சிங் இங்களின் 8 மாதம் இவன் இாதிருந்தது மிதி இல் இருந்
ஒத்தக்கது. இப்பொழுது மீண் டும் அதற்கு உயிர்த்துடிப்பு அணிப்பது ®ossie, se ADGUrras
தென மேற்படி சமாசத் தலைவர் திரு. செ. நடராசா மேற்படி சமாசக் இருக்தரங்கில் பேசுகை பில் குறிப்பிட்டா ரீ. ஓ மாசத் தினே திேலும் தல்ல முறை ஆபிதீல இயக்குவதற்கு கூட்டுற வுத் திணைகி இனத்தின் ஒத்து அழைப்பு இது சியம் என அவர் மேலும் வலியுறுத்தினர்
பாழ் கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. சி நஈ இலிங் உம் பே க ைகவிஷ் கூறியதாவது: இச்சம74 ம் நிறுவப்பட்டு நாங் பது ஆண்டுகளாகிவிட்டன. வலி கிழக்குப் பகுதிகளிலே பல ஐ நா. சங்கக் கிள் மிகத் திறம்பட இயங்கி இந்திருக்கின்றன. அவற் றில் சில இன்று செயலிழந்திருப் Uது வருந்தத் தக்கதாகும் இவற் நிற்கு மீண்டும் உயிரலிடமது சமாசத்தின் és g-s Le Guey 65 A ba இன்றை84 தேக்க நிலைக்கு கூட் டுறவுத் திணைக் களமும் பொறும் பாளி என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஐ. நா. சங் இங்களுக்கு நிதி வழங்கும் முக 20ாக ஐ. தா. ச4இாசங் இன் ஒரு இங்கியை நடாத்த வேண்டும் என்று ஆலோசசீன கறப்பட்டி ருக்கின்றது. இச்சங்கங்கள் கூட் டுறவு இயக் இத்தின் முதுகெலும் பஈக இருப்பதஞல் அவற்றைப் பேணிப்பாதுகாப்பது எழுது தலை இரது இடஇஇஇாகும்.
தேசீய கூட்டுறவுச் சபை வாழ் கில்துச் செயலானரி திரு. பொ. செல்இரத்தினம் வேககை பில் ஐ. நா. சங்கங்களின் தொ?
நிற்பாடு இஆன விசீவாக் இல் செங் இபம் பொருட்டு இபவிதி இளை திருத்தவேணடும் என்று ஆலோ ஓனே ஆறிஞர்.
திரு, இ, இ. குரோசாமி கூறி பதாவது: இன்று ஐ. நா. சங் ஆங் அதன் பலவீனமுற்றுக் இாணப் படுகின்றன. இதற்கு அரசாங் இத்தின் மாறருந்தரி ப்ே நினப் டிரான் ஓஇ காரணமாகும் ஐ தா. இங்கங்களுக்கும் இேறு சங் கங்களுக்குமிடையே பெரிய இேறுபாடு உடுை. ஐ. த7, a del ஆங்களிலே உறுப்பினர்களைச் சேர்க்ஞமூண் அவர்களுக்குக் கூட் டுறவுக் கல்வி புகட்டப்படவேண் திம். ஐ. நா. சங்கங்கள் முதன் முதல் நிறுவப்பட்ட காரணக் தால் மட்டும் தான் இவற்றைப் பேணு வேஐ (Sம் எனக் கூறு இது தவறு. அவை இடண்மையில் உறுப் பினர்களுக்கு அதிக சேவைகள் ஆற்றி வந்தன. எடுத்துக் காட் டாக அவிை இடன்களை இன்று போல் அல்லாது துரித இரீஇ வழங்கின. ஆகவே தான் அவற் றிற்கு மீண்லும் உயிரளிக்கப்பல்= வேண்டுமென நாம் விரும்புகின் ருேம் ,
வ. ஐ. மே சபை முன்பு ஐ: நா. சங்கங்களுக்கு அச்சடித்து வழங்கிய படிவங்களை மீண்டும் தேசீய கூட்டுறவுச் சபை அச்ச டித்து வழங்கவேண்டுமென. ஏக மனுதாகத் தீர்மானிக்கப்பட் A-s. Saig aucto da FAP alas SB au T இத்தரிகனாகத் தெரிவு செய்யப் கிட்டனர்.
நவேர்: திரு. செ. நடராசா உபதலைவர்; திரு A. & கிேலு வேற்பின்னே செயலானர்: திரு. K. இராசதுரை ச்ொருாைனர்: திரு. ஐ. இ. குமாரசாமி.


Page 19
്
శe@@@pజ్ఞాష్ట్రాభట్టిద్ధిష్ట్యాస్ట్రేభ్యర్థిశాశ్వత్థ4
வடபகுதிக் கூட்டுறவ
வீரசிங்கப் அரங்க அமைப்பு
மின்னுெ: அத்தனையும் கலையழகு
sa TLS sa
நாடகம், நடனம்
இரவு 5 மணித் Gue
இசை நிகழ்ச்சிகள்
{@|Tଇy
USSG)
ஏனேய நிகழ்ச்சிகள்
இரவு முதலாவது (மேலதிக நேர 1 மணித்
பகல் முதலாவது (மேலதிக நேர 1 மணித்தி திருமணம் - பகல் அல்லது முதல் 3 மன (மேலதிக நேரம்) 1 ಯೌಷಿಕಿ @ra uଣ୍}
குறிப்பு: கட்டணம் முழுத்ெ கும் திகதிக்கு முன்
தேசிய கூ
தொலேபேசி
723$
ఖేళీ శ్రీశ్లోసిస్ట్రేడ్డిస్ట్రిశంఖ్యాతుత్పత స్థాశ్వతత్వశ్రీశ్వరిత
Published by the Jaffna
Co-operative Council of Sri La Northern Div. Co-operative Fe
Branch, the Co-op. Printers Province Co-operative Printing

భాషాభ్యులైఫౌళీశ్వర్ధియైశశిథి ఛష్ట్రాద్దేశి స్థ ாளர் உழைப்பின் சின்னம் D LDGIL to
ஆசன அமைப்பு வி அமைப்பு
டன் அமைந்த மண்டபம்
கட்டனங்கள்
பாலங்கிள்க்க 250.00
ଓଶ୍ନା୭ ଔ୯୭ ற்படாத காலம்
200-00
夏75-OJ
- 150-00
து மணித்தியாலம் 100-00
ம் அல்லது பகுதி நேரம்)
蟹0-00
மணித்தியாலம் 75-00 ம் அல்லது பகுதிநேரம்)
30-00
து இரவு
னித்தியாலங்கள் 25000
மணித்தியாலம் 50-00 I 50-00
00-00
தாகையும் நிகழ்ச்சி நிகழவிருக் பே செலுத்தப்படவேண்டும்.
ட்டுறவுச் சபை (யாழ் மாவட்டக்குழு) 2. காங்கேசன்துறை வீதி, աn thւնւIn 685rւն :
ST ee eBe e e e e e e e e e e YYe ee eeeeTSTe Seie AeqAA AqA
District Committee, National nka Ltd., (formerly known as the ideration, Ltd.), 12, K.K. S. Road, a Municipality M. P. C.S. Printing Ltd., Jaffna (formerly Northern
and Publishing Society Ltd.