கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய தீபம் 1975.03

Page 1
Aeggsterటికీ 4 శ్రీ 4 Nటి*Paper frk ఎ*
தேசீய கூட்டுறவுச் சபையின்
இந்த
30
ព្វណ្ណf:
இதழ்
Af
* 尋
பங்குனி
WƆƆ ƆƆ
©
1975
_■
!
 
 
 

Langt, a AWS, A, iiij
(யாழ் மாவட்டக் குழு) வெளியீடு
இதழில்.
!శ్శీuf &###aశం
ரீ லங்கா தேசிய கூட்டுறவுச் சபை குடாந்த அறிக்கை
இலங்கைக் கூட்டுறவு இயக்கது: தாற்றுவாயும் வளர்ச்சியூம்

Page 2

ஐக்கியதீபம்
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"
 ை30 யாழ்ப்பாணம், வங்குனி 1975 இதழ் 7
உஷார் நிலையில் தொடர்ந்தும் இருப்போமாக!
உணவுத்பத்திப் போர் பிர SYLSLTTL tt t StTTL LL LLL LL L aa S S S SSSSS00Z உணவுப் பொருட்களுக்குத் தட் டுப்பாடு ஏற்படத்தொடங்கிய நிஞல் இந்நாட்டு மக்கள் அனை வரும் தவிர்க்கமுடியாத உஷார் நிலேயில் இருக்கவேண்டிய நிர்ப் பேந்தம் ஏற்பட்டது.
உணவுப்பஞ்சம் மக்களுக்குப் பெரும் துயரங்களே ஏற்படுத் திய போதிலும் நீண்டகால நோக்கிலே தன்மையும் இல்லா மல் இல்லை. பிறநாடுகளிலே எமக்கு வேண்டிய உணவுகளேப் பெறுவதற்கு தம் பியிருக்கும் நிலை மாறி நாமே தமக்கு வேண் டிய உணவினை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற திடசங்கற்பத் தோடு மக்கள் உணவுற்பத் இயில் ஈ டு பட இ ஈ பி ஐ f ஆயினுக் கானம் செய்த்த தினுல் மக்களுடை: உழைப்பிற் கேற்ற பயன் கிட்ட
కత్తి i
இந்நிலையிலே மா போன்ற உணவுப் பொருள்களைத் தாராள மாக வழங்குவதற்கு அரசாங் இம் முன்வந்துள்ளமை எல்லோ ருக்கும் ஆறுதல் அளிக்கும் என் பது திண்னம், கியூவில் நின்று பாண் வாங்கத் தவித்த மக்கன் இப்பொழுது அதீத அவல நில் யிலிருந்து விடுவித்கப்பட்டதை மனிதாபிமானம் படைத்த எவ கும் வரவேற்பர்;
எனினும் நீண்ட கால நோக் SAGøv Sog FuirgpS Lifragår gar ளருக்கு அளிக்கப்பட்டுள்ள சலு கைகள் ஓரி ஆபத்தான சூழ் நிடுேவை உருவாக்கலாம். வெண் வால் வந்த பிறகுதான் விழிப் படைந்து ஒடுவது போல் நாம் தீவிரமாக உணவு உற்பத்தியில் ஈடுபடக் தொடங்கினுேம், இந் திபிேனே ஓரளவாவது சாபது 皺-研蠍為 Gé*ó* 4*盛發 ப்ெபுக் கூடிய பொழுது வெe நாடுகளிலிருந்து தாராளமான

Page 3
荔 ஐக்கியதீபம்
ாே போன்ற உணவுப் பொருள் ள்ை கிடைக்கின்றன என்பதஞல் எமது A க் கீ எரி ன் உ ன வ ப் போராட்டம் தளர்ச்சியடையக் கூடியது இயல்பே இத்து ஆபத் தைத் தான் நாம் இங்கு எடுத் துக்கூற விரும்புகின்ருேம்:
இரண்டாம் உலகப் போரி காலத்திலேதான் எமது மக்கன் அமெரிக்ஆன் ter எ ன் னு ம் கேWதுமை மாவை வேறு வழி
யின்றி உண்ணப் பழகினர். இன்
ருே நிலைமை நேர் மாமுகி அஃ தின்றி வாழ முடியாத நிலை ஏற் பட்டுள்ளது,
வெளிநாட்ட்வசி எமது நாட் டைக் கைப்பற்ற முன்பு தாம் நெல்லுடன் குரக்கன், வ ர கு னேன்ற சிறு தானியங்களை ஜிளே ஜீத்து ஈ ம தி தேவலு இஃாப் பூர்த்தி செய்ததுடன், எமது உடல்நலன்ேபு:ஜ் பேலஜிக் காத் இல் .ெ இா இன் போ ம், ஆஞஷ், ஆேrதுமை e * புழக்கம் இந்த பின்பு எஇது உப தானிய இந் பத்தி கைவிடப்பட்டது டன் (இஃது இலங்கை முழுவதிலுமே தடைபெற்ற பெரும் மாற்றத் இன் பிரதிவீப்பு எனலாம் ) எமது உடல் நிலைவுக் பாதிக்கப் gjillë a sufra)rrg args. Ai is இ இண்மை.ே
a asy 3 T * 3 rastav h சேய் ஆப்பட்டதும் கு ஏ க் க ன்
களைப் ஆயிரிடுவதற்கு எமது ஜீவசாயிகள் ஊக்குவிக்கப்பட்ட
எர்; இதனுல் இன்ருே குறிப் பாக தென்பகுதியிலே உள்ள Lao L. GB fra F. Få gå gafl Ta graisir Lorr (as it is al. கின்றதென பத்திரிகைச் செய்தி கள் அறிவிக்கின்றன.
இத்தகைய நிகழ்வு ஆ ஸ் எமது விவசாயிகளே ஊக்கமிழக் இச் செய்யும் என் ப தி ல் ಙ್ಗ#j&#à:
இதே போன்று இன்று யாழ் மாவட்டத்திலே பனங் கட்டியும், பனம் பண்டங்களும் பெருமள ஜில் உற்பத்தியாகி வருகின்றன. இந் நிலேயில் சீனி விலே குறைத் கப்பட்டால் எமது உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் கதி என்ன? இதனே தீர்க்கமாக நாம் ஜோசிக்க வேண்டும்,
ffaalar 4., as m” a) JD av) akr ag 3kYT gijtä குறுகியகால நலன்களேயும் சம நீலேப்படுத்துவது og pr. 6 sår கடமை. கூட்டுறவு இயக் இம் இதில் அரசுடன் ஒத்துழைத்து ஆவன செய்ய வேண்டும்.
நாம் உணவு உற்பத்திப் பேசரீனே வெற்றிபெற வேண்டு தாயின் தற்காலிக சலுகைகளை பும் நன்ம்ை சுளேயும் கருதாது. எமது கையே எமக்கு உதவி என்ற கோட்பாட்டின் நம்பிக் கை தளராது உழை நீக வேண் டும் இப்பணியில் கூட்டுறவு இயக்கத்திற்கு தயோ ஆ பெர
覽

ரீலங்கா தேசீய கூட்டுறவுச் சபை யாழ்.மாவட்டக்குழு
வருடாந்த அறிக்கை யாழ் 8ாவட்டக்குழு சென்ற ஆண்டறிக்கையை மகிழ்ச் சிவுடன் சமர்ப்பிக்கின்றது. கடந்த வருடாத்தப் பொதுக் கூட்டத்திற்குப் பின்பு ஏழு மாவட்டக்குழுக் கூட்டங்கள் தடைபெற்றன. கூட்டுறவு அறிவும், கூட்டுறவு வாழ்வும் மக்களிடையே மலர்வதற்கு இக்குழு முயற்சி எடுத்துள் Grote யாழ் மாவட்டக்குழு உறுப்பினர்கள்
1. திரு. சு கந்தையா (தவேர்) மாதகல் வடமேற்கு ஐ தா. கு. 2 . க. இ. குமாரசாமி (உயதஃவேர் வலிகிழக்கு தென்பகுதி
1. நேச கூடு சங்கம் 3. . இ. பொ, குமாரசாமி திருநெல்வேலி இ. நோ. சு சங்கம் 4 , ச. முருகே புலோலி ப தேச, கூ. சங்கம் 8. பண்டிதர் அ பொன்னுத்துரை வேலனே ப. நோ கூ சங்கம் .ே திரு. த. கனகரஈசா வடபகுதி பாற்பண்ணோக் கூட்இறவுச்சங்கம் 7 , இ. சபாலிங்கம் (நியமனம்) அதிபர், காழ் இந்துக் கல்லூரி சீ , கேடு தல்லேநாதன் (நியமனம்) உள்ளூராட்சி இ. ஆ. ஆன
வrrர், கச்சேரி, யாழ்ப்பாணம் 9 . வே. இ. சண்முகம் (நியமனம்) காரீயாலயப்பரிசோதகர்,
கூடு ஆ ஆணையாளர் அலுவலகம், யாழ்ப்பாணம் உறுப்புரிமை வகிக்கும் சங்கங்களின் தொகை 63
ப. நோ. சு. சங்கம் 盈 கடற்ருெழிலாளர் கூ. சங்கம் பாற்பண்ணைச் சங்கம் விவசாயக் கட்டுறவுச் சங்கம் புத்தக வெளியீட்டு விற்பனவுச் சங்கம் சிகரெட் புகையிலே உ வி சு சங்கம் கைத்தொழில் கூ. சங்கல் துறைமுகச் சேவைகள் சமரசம் ஏனய சங்கங்கள்
easter's

Page 4
- ஐக்கியதீபம்
கருத்தகங்குகளும், பயிற்சி வகுப்புகளும்
இகுத்தரங்கு கஃசயும், பழற்ேசி வகுப்புகளேயும் ப. நோ. கூ. ச. ஊழியர்களுக்கும், கிளைக்குழு உறுப்பினர்களுக் கும், நெறியாளர் குழுவினருக்கும் நடாத்தி வருவதன் பயணுக அவர்கள் கூட்டுறவு அறிவு வாய்ந்தவர்களாகச் சேவை புரிந்து வருகின்றனர். ஊழியர்களுக்கு கருத்தரங் குகள் பின்வரும் சங்கங்கள ல் நடாத்தப்பட்டன. 1. தென்மராட்சி கிழக்கு ப. நோ. கூ. சங்கம் 2. சங்கரனே ப. நோ. க. சங்கம் 3. பருத்தித்துறை ப. நோ, கூ, சங்கம்
இளேக்குழு உறுப்பினர்களுக்கு நட்சத்தப்பட்ட கருத்தரங்குகள்
தென்மராட்சி கிழக்கு ப, நோ கூ. சங்கம் கட்டைவேலி நெல்லியடி தென்மராட்சி மேற்கு
Ο Ο *翻 事事
ge AO 霸 飘
புங்குடுதீவு 鼻 凰
தேறியாளர் குழு கிற்கு நடாத்தப்பட்ட கருதத்துங்குகன்
மானிப்பாய் பரிஷ் u, Goss T, 37, 47 État à அலி கிழக்கு (தென்பகுதி) , , , ,
9 ĝ i ĝ 6
மேல்தர நடுத்தச கீழ்த்தர பணியாளர்களுக்கு நடாத்தப்பட்ட கருத்தரங்குகள்
வலி கிழக்கு (தென்பகுல்) ப. நோ கூ. சங்கம்
4 脚 鼻 கட்டைவேலி நெல்லியடி . 鲇 பருத்தித்துறை A. P. P. P. P. S. A இங்கானே 参懿
ஏழு நோ கூ சங்கங்களின் மேல்தர நடுத்தர பணியாளர்களுக்குக் கூட்டுறவுக்கல்லூரியில் இரு தடவை களும் வீரசிங்கம் மண்டபத்தில் ஒரு தடவையும் கரும்
ங்குகள் நடாத்தப்பட்டன.

ஐக்கியதீபம்
கடற்ருெழிலாளர் கூட்டுறவுகே சங்கங்களுக்கு நடாத்தப்பட்ட
களுத்தரங்குகள்
நவாலி பண்டத்தரிப்பு கடற்ருெழிலாளர் கூ. சங்கம் இடியிலிட்டி 霹 歳 ஊர்காவற்றுறை p. 9 酶 霹 霹爵
ப, நோ. கூ. சங்க பிரசாரக் கூட்டம்
புலோலி Au , 35TT, Sra. Er iš se tih தெல்லிப்பளை a Ap ஊர்காவற்துறை e 9 p. 9 Ꮂ Ꮽ அருணுேதய கல்லூரி அளவெட்டி,, , , , ,
மானிப்பாய் இந்துக்கல்லுரி s a 6 a 9 岛 M
கடற்றெழிலாளர் கூ. சங்க பிரசாரக்கூட்டமும் கருத்தரங்கும் சாவகச்சேரி கடற்ருெழிலாளர் கூ. சங்கத்தின் கைதடி
நாவற்குளி கிளே வடமாகாண கடற்றெழிலாளர் கூ. சங்கங்களின்
சம சக் கொக்குவில் கிளே இமலிட்டி கடற்ருெழிலாளர் கூ. சங்கம் நவஈலி பண்டத்தரிப்பு கடற்ருெழிலாளர் கூ. சங்கம்
தெங்கு பனம்பொருள் உற்பத்திக் கூ. வி. சங்கங்களின்
கருத்தரங்கு சுன்னுகம் தெல்லிப்பளே தெங்கு பனம் பொருள் உ. க. ச. பருத்தித்துறை AO * * p * 鲈 鼻 * 6 LGO) L (3éà Go நெல்லியடி, 翡 例 A e.g.
மாவட்ட கருத்தரங்கு
ப. நோ. கூ. சங்கங்களிலுள்ள பிரச்சினேகளே அறிந்து அவற்றிரேத் தீர்த்து வைக்கும் நோக்குடன் 0-4-7 திலும், 21-6-74லும் வீரசிங்கம் மண்டபத்தில் ப நோ. கூ. சங் கங்களின் தலைவர்களுக்கும், பொதுமுகாமையாளருக்கும் ஒரு ம& 8ாடு நடாத்திப்பட்டது. ශ්‍රී. ග්r:#ff £7.ශ්‍රී ෆිශiබtil நாட்டு வர்த்தக அமைச்சர் மாண்பு மிகு ரி. பி. இலங்க ரத்தினுவினுல் கூட்டுறவுச் சங்கப்பிரதிநிதிகளுக்கும், கூட்

Page 5
டூறவு உத்தியோகத்தர்களுக்கும் கூட்டப்பட்ட ஒரு மகா நாடு 12-874ல் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டுறவுப்பாடசாலேயில் 25-9-74ல் முகாமை, கணக் கியல் பற்றிய கருத்தரங்கு திரு. ஹெக்டர் டி. சில்வாவின் திலே:ைபிலும் 10-10-74ல் முகாமை குறித்து கருத்தரங்கு கூ. இ. ஆ. ஆனேயாளர் திரு. எஸ். பி. லியன கேயின் துலே மைவிஅகி நடைபெற்றது.
1110-74ல் வீரசிங்கம் மண்டபத்தில் முகாமைபற்றிய கருத்தரங்கு திரு. லியனகேயின் தலைமையில் நடைபெற் A
கூட்டுறவுக் கல்லூரி
கூடுேறவுக் கல்லூரியில் சாதாரணபிரிவு, உயர்பிரிவு என இரு பிரிவுகளாக சங்கப்பணியாளர்களுக்கும், பணி யாளர் அல்லாதோருக்கும் கூட்டுறவுப்பயிற்சி அளிக்கப் பட்டு இருகின்றது சாதாரண பிரிவு வருடத்தில் இரு தட வைகளும், உவர்பிரிவு வருடத்தில் ஒரு தடவையும் நடாத் தப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு சாதாரண பிரிவில் 31 பணியாளர்களும் 15 பணியாளர் அல்லாதோரும் பயிற்சி பெற்றுள்ளனர். உயர்பிரிவில் 13 பணியாளர்க ளும் 2 பணியாளர் அல்லாதோரும் பயிற்சி பெற்றுள் இ னர். சாதார என்பிரிவில் 22 மாணவர் சித்தியடைந் துன்னர்ே. உயர் பிரிவு பரீட்சை முடிவுகள் வெளியாக வில்லே. இவ்வருடத்தில் உயர் பிரிவில் 28 பணியாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். சாதாரண பிரிவில் 30 பணி போளர்களும் 17 பணியாளர் அல்லாதோரும் பயிற்சி
பெற்று வருகின்றனர்.
1-74ல் தபால் மூலமமைந்த பயிற்சி நெறியினை யாழ்ப்பாணத்திலிருந்து நெறிப்படுத்துவதற்கு அலுவலக உதவியாளர் திரு. எம். பி. மலுேகரன் இம்மாவட்டத் திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இப்பயிற்சிநெறி கீழ்ப்பிரிவு சாதாரண பிரிவு என இரு பிரிவுகளாக நடாத் தப்பட்டு வருகின்றது. இப்பிரிவு மாணவர்களுக்கு நடை முறைப்பயிற்சி வகுப்புகள இக்கல்லூரியில் நடாத்தப்படு கின்றன. கீழ்ப்பிரிவு எணவர்களுக்கு 10 வகுப்புகளும் சாதாரணபிரிவு மாணவர்களுக்கு 21 வகுப்புகளும்
 

நடப்பு
ஐக்கியதீபம்
ஆண்டில் நடாத்தப்பட்டுள்ளன. இக்கல்லூரியில்
23-8-74ல் வேலை அனுபவநாள் மேற்கொள்ளப்பட்டது. இங்கு பயின்ற சாதாரண பிரிவு, உயர் பிரிவு மாணவர்கன் 5 பேர்கொண்ட குழுக்களாக சங்கங்களில் தடைமுறைப்
பயிற்சி பெற்றனர்.
சாதாரண பிரிவு மாணவர்
தென்மராட்சி மேற்கு தெல்லிப்பளை அளவெட்டி இல்லாகம் பண்டத்தரிப்பு பரிஷ் வலிகிழக்கு தென்பகுதி புலோலி கராச்சி வடக்கு
உயர்பிரிவு மாணவர்-கணக்கு வைக்கும் முறை
தென்மராட்சி மேற்கு அளவெட்டி மல்லாகம்
சுண்ணுகம் பண்டத்தரிப்பு புலோலி வலிகிழக்கு தென்பகுதி கராச்சி வடக்கு u joj) but just sf
ப. நோ, கூ. சங்கம்
AO S *霹
a p * 峪
p B ** 6Ꭶ , Ꮺ
Ο Ο ● 鼩 参、参
2 A * 卿
* * 莎- *鼻
ப, நோ. கூ. சங்கம்
* 霹 鼻 * s
勤 阙
鼻 * 麒 * es yn y
2. 霹 飘 ● *
A) q. * 彎 p po
戴 霹 ” * 磅
9 J. 嵩 曹
Ꮂ . o 鼻 麟
ᎲᎯᏜᎷᎦᏡ)Ꮏf0
தென் மரஈட்சி புலோலி வலிகிழக்கு தென்பகுதி அளவெட்டி மல்லாகம் பண்டத்தரிப்பு பரிஷ் கராச்சி வடக்கு
• عمله ه الأم قرق) ، و

Page 6
ஐக்கியதீபம்
இக்கல்லூரியில் பின்வருவோர் விசிவுரையாற்றி வருகின்றனர்
திரு எம். பி. மனுேகரன்
போ , செல்வரத்தினம் கே. பி. இராசரத்தினம் அ. சிவசுப்பிரதரிைதும் , ஆ. மகேஸ்வரா
இ. ஜெகநாதன் (பகுதி நேரம்) , வே. நடராசா
பி. ஜே. சி. கனகசிங்கம் ,
சில பாடங்களுக்கான சிறப்பு விரிவுரைகன் பின்வருவோரால்
ஆற்றப்பட்டன
திரு சு. கந்தையா
பொ. கோவிந்தசாமி, தலைமைக்காரியாலயப்
பரிசோதகர்
ஹெக்டர் டி சில்வா, காரியாலயப் பரிசோதகர், தலைமைக்காரியாலயம் , எஸ். பி. லியனகே, கூ உ ஆ ஆணையாளர்
விசேட சொற்பொழிவு ஆற்றியோர் விபரம்
திரு. வி. எஸ். இராமநாதன், கூ, உ ஆ ஆணேயாளர்
வி. சத்தியநாதன், மாவட்ட கமத்தொழில்
விஸ்தரிப்பு உத்தியோகத்தர் , எம். நாராயணமூர்த்தி, நெற்சந்தைப்
படுத்தும் சபை , ரி. டி. ஜே. விதாரண, பதில்.கூ.ஆஆணேயாளர் , கே. பி. இராசரத்தினம்,
விரிவுரையாளர், பொல்கொல கூ கல்லூரி
கூட்டுறவு தொடர்பான நூல்களேக்கொண்ட ஒரு நூல்நிலையம் இக்கல்லூரியில் இயங்கி வருகின்றது. இந் நூல் நிலேயத்தின் ஒரு பகுதி திரு. மு. மதிபாலசிங்கம் அவர்களது நினேவுச்சபை உதவிய நூல்களைக் கொண்ட தாகவும், பிறிதோர்பகுதி திரு ஆர். சி செல்லரசு குக் அவர்கள் உதவிய நூல்களைக் கொண்டதாகவும் இயங்கி இருகின்றது. சாதாரண பிரிவு மாணவர்கள் 29.9 74லும் உயர் பிரிவு மாணவர் 5-10-74லும் கல்விச் சுற்றுலா சென்று கூட்டுறவுச்சங்கங்கள் இயங்கும் முறையின் பார்வையிட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9
கூட்டுறவுத் தின விழா
அக்கத்துலகக் கூட்டுறவு தின விழாஆை4ொட்டி சங் கங்கள் கூட்டுறவை அடிப்படையாக வைத்து பேச்சு, கட் டுரை, தே, நாடகம் முதலிய போட்டிகள் நடாத்தி பரி சில்களே வழங்கினர். இராமநாதன் கல்லூரியில் 13-8-74ல் நடைபெற்ற கூட்டுறவுத்தின விழாவில் உள்நாட்டு வெளி நாட்டு வர்த்தக அமைச்சர் மாண்பு மிகு ரி. பி. இலங்க ரத்தினு கலந்து கொண்டார்.
ਰੀ ਨੂੰ
வடபகுதி ஐக்கிவ மேற்பார்வைச்சபை கால் நூற்றண் டுக்கு மேலாக நடாத்தி வந்த "ஐக்கியதீபம்' என்னும் திங்கள் இதழ் தொடர்ந்தும் இக்குழுவினுல் வெளியிடப் பட்டு இருகின்றது. தமிழ் பேசும் பகுதிகளிலுள்ள கூட்டு றவுச் சங்கங்களும் இனிப்பட்டோரும் ஈந்த செலுத்தி இவ்விதழினே: பெற்று வருகின்றனர் இழக்கம்போல் இவ் இாண்டும் அனேத்துக கூட்டுறவுத் தினத்தையோட்டி 'ஐக்கிபதிக் கட்டுரை கவிதைப்போட்டிகளே நடாத் திகது. சுட்தே அறிவு வளர்வதற்கும், ஆக்க பூர்வ 18ான முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் இச்சஞ்சிகையின் அவசியத்தினே உர்ைந்து மேலும் இதன் கார்ச்சிக்கு உதவுமாறு சங்கங்களே யும் கட்டுதலான க்ளேயும் :ேண்டு இன்ருேம் திரு ஜி, ஜருகுலகுரியா எழுதி இலங்கைக் கூட்டுறவு இயக்கம் தோற்றுவாபும் வளர்ச்சியும்' என் னும் நூலின் தமிழாக்கத்தினே தொடர்ந்து ஐக்கியதீபத்தில் ee Tq TTT S S e eee e kq e M M Sek ee eeS S S eeee SSS T T TT TTT Y ck T T Gk அவ்வப்போது வெளியிட்டு வரும் சுற்ற நிக்கைகன் தமி ழாக்கம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றன.
நன்றி எது கூட்டுறவு விரிவாக்கல் பணிகன் சகல சங்கத் து ளுக்கும் பயனளிப்பதற்கு ஒத்து இழப்பு ஒளித் இப்பிரிவில் ZYe eO T S YYS S k SMk k k ttt (அபிருேத்தி திரு. சி நாகலிங்கம் க உ ஆ ஆணேயா ளர் (விரிவாக்கல் , கந்தசாமி கூ. இ. ஆ. ஆணோளர்

Page 7
ஐக்கியதீபம்
(எண் பார்ஸ்ை) திரு. வி. மகேந்திரன் கூ. உ. ஆ. ஆன
யாளர் (தெங்கு பனம்பொருள் உற்பத்தி) திரு. வி. பால சுந்தரம் கூ. உ. ஆ. ஆணையாளர் (நிருவாகம்) திரு, எஸ் ஜெயகாந்தன் ஆகியோருக்கும், கூட்டுறவுக்காரியாலயப் பரிசோதகருக்கும், கூட்டுறவு உத்தியோகத்திருக்கும்
எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்ருேம்.
எமக்கு சகல உதவிகளை நல்கி எம்முடன் சேர்ந்து
உழைத்த சங்கங்களுக்கும் எமது கனிந்த நன்றியைத் தெரி sáš69sir Giguè.
ஒப்பம் சு. கந்தையா ஒப்பம்: பொ. செல்வரத்தினம்
தஇவர் செலுலாளர் பூரீ ல, தேதி சு சபை பூரீ ல. தே. கூ, சபை-யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் 31 375
யாழ் மாவட்டக்குழு
அண்மையில் நடைபெற்ற யாழ் மாவட்ட வருடாந் தக் கூட்டத்தில் பின்வருவோர் யாழ் மாவட்டக்குழு உறுப்பினர் இளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
திருவாளர்கள் சு கந்தையா (தலைவர்) வ. பொன் இனம்பலம் (உபதலைவர்) இ. பொ. குஜாரசுவாமி, ஜி. வைத்திலிங்கம், ரி. பி. முருகையா, எஸ் டி தர்மரத் தினம்.
 
 
 
 

(SDS) is a
{}]ଭା ତ୍ରି !!!!!$'
தோற்றுவாயும் வளர்ச்சியும்
(G. குருகுவிசூரியா யாத்த நூலேத் தழுவி எழுதப்பட்டது)
இரண்டாம் a g. 5 Go lurríř ON EST Gváš 23 was glassir? வோர் கூட்டுறவு இயக்கம் உச்சக்கட்டத்தை அடைந்து 403 4 சங்கங்கள் நிறுவப் பட்டன. இதற்குப் பின்னர் 1945/46 ல் பலவீனமுற்ற
அல்லது பொருளாதார ரீதியாக ஒப்பேற முடி யாத சங்கங்களே
வழித்தும் சில சங்கங்களே இணைத்தும் சீர்ப்படுத்துதல் வேனேகள் மேற்கொள் இப் பட்டன. இக்கால எல்லே யின் முற்பகுதியிலே உறுப் 9y řešily தொ ஐ க தொடர்ந்து அதிகரித்தது. 19 # & > 1948 க்கும்
இடையிலே இச்சங்கங்கள் சேவையாற்றிய நுகர்ச்சி
யாளரின் தொகை (உறுப் பினர் ஆக்லாதோர் உட் பட) 30 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்ந்தது. மொத்த விற் புனே தன் பெறுமதியும் உயர்ந்தது
அரசாங்கத்தினுல் நிறுவப் பட்ட தி மொ. வி. தா: னம் இச்சங்கங்களுக்கும், இச்சங்க சமரசங்களுக்கும் பொருட்களே வழங்கும் முக்கிய நிறுவனமாக விளங் கியது. இச்சமாசங்கள் பிர
தேச மொத்த Sigffr Liri făgirirgă Gogozu uri) றின. அரிசி, மா, சீனி
போன்ற பொருட்களே கூ. மொ. க,ே தாபனம் வழங்க வில்லே. இப்பொருட்களே கூட்டுறவுநிறுவனங்கள் அர சாங்க வழங்கீட்டு நிலேயங் களிலிருந்து பெற்றன.
196 க்குப் பின்பு சங் கங்களின் தொகை குறை பத் தொடங்கியது. 19 &க் குப் பின்னர் உறுப்பினர்
தொகையும் குன்றியது. ஏறக்குறை 10 இலட்ச மாக இருந்த உறுப்பினர்
தொகை 337 ம் ஆண்டு uడో పరీ, రేప్ 2 -gజీ குறைந்தது ஆளுல் அதே

Page 8
1 2
இால எல்லேயில் நுகர்வோர் சங்கங்களுடன் இணைக்கப் பட்டிருந்த பங்கீட்டுப் புத் தகங்களின் தொகை 50லட் சத்திற்கு மேலாக உயர்ந் இது முற்ருகச் செலுத்தப் Aut... tufë gj gpa di a.tij i dëgj இறங்கிய, போதிலும் சட் டப்படியான ஒதுக்கீடுகள் படிப்படியாக உயர்ந்து 90
லட்சத்தை ரேட்டியது. 1957 ம் ஆண்டு இறுதியி லே நுகர்வோர் சஜ்ஜிங் அளின் மொத்த விற்பன
வின் பெறுமதி ரூபா 1,900 இலட்சம்.
அடுத்து வந்த ஆண்டுகளி லயும் நுகர்லோர் சங்கங் களின் தொகை குறைந்து வத்தது. இதற்கு ஒரு கார ணம் அவை ப நோ கூ சங்கங்ஆஇTஐ அமைக்கப் பட்ட இ ை :ே. 1958 ல் இச்சங்கங்களின் தொகை 126 ஆகக் குதை
ஐக்கிலதீபம்
ந்து விட்டது. 1985ம் ஆண் உணரவில் 755 அங்கங்கள் கிட்டுமே இயங்கி லத்தன.
ਖr மூைேகப்பட்டு இந்தக
நகர்ப்புறச் கிராமப்புறச் சங்கங்கள்
தோட்டச் சங்கங்கள்.
ஒவ்வொரு வகைச் சங் கத்திற்கும் உறுப்பினர்களி எனது (தோட்டப்பகுதிகள் அல்லாத இடங்களில் பண் டசாஃச் சங்கங்களுடன் இணைக்கப்பட்டிருந்த உறுப் பினர் அல்லாதோர் உட் பட) வருமானத்தையும், நுகர்வையும் பொறுத்த வரையிலும் தொழிற்பரப்பு எல்லே, பொருட்களைக் காட்
சிக்கு வைக்கும் நுட்பத் தைப் பொறுத்தவரையி
லும் தனிமுத்திரை பெற்றி ருந்தது.
நுகர்வோர் பண்டசாலைச் சங்கங்களின் போக்கு
ஆண்டு சங்கங் 2 ஐப்பின முற்ருகச் ஒதுக்கீடுகள் ciju 6
களின் 6ர் தெர செலுத்தப் ருபாயில்
பட்டயங்கு 砷、 (p.G.)
30- 4-4ó 魯懿4 --- 6,067, 81 65,703,579 30-4-43 * i,2,934 5750.@67 4721087 8 137,34 39-4-5 3439 893973 4995990 é363009 151298°09 3辑-喹-S4 3懿4,7醛98 5926ü00 8337、9 752鹃.呜0 31-12-57 2532 689.852 4,583,000 $,721,000 190019,000
 
 

(3 DG) UN MIG, M GJØF,
ஐக்கியதீபம்
3
பண்டசாலைச் சங்கங்களின் பிரதேசவாரியான அமைவு
I,Igi :
4. தென் மாகாணம் } 6) LOTY, IT GROOT 469 # '') { ? J 35 typ G ir LD 3, Y GOOT 36 மத்திய மாகாணம் 兹籍驾
L30 si in 5639 fò கிழக்கு மாகாஜம் 23. வடமத்திய மாகாணம் O 2G GAYA IAD Tj TT6ÖÖTI 博昭
A34
நகர்ப்புறப் பண்டசாலைச் சங்கத்தைப் பொறுத்த வரை அதன் வாடிக்கை பாளர் நெருக்கமான ஒரு பகுதியில் வாழ்ந்தபோதி லும், வருமானத்திலும் விரு ப்பு வெறுப்புகளிலும் பெரிய வேறுபாடுகள் காணப்பட் உன. கிராமப்புறப் பண்ட சாச்ே சங்கங்கள் இவற். றைவிட எளிமை மிக்கவை LA POTSESÈ asiraaari i GS . ஆஞல் அவ்வுறுப்பினர்களி டையே முனைப்பான கூட் டுறவு உணர்வு தென்பட் டது. குறிப்பாக, அவ்வப் பகுதியிலே உள்ள கடனு த ைசங்கங்களின் அவர் களில் பலர் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்தி குந்தால் அல்லது வினே
பொருள் சங்கங்களில் ஏற்
இது ஐ வே உறுப்புரி1ை8
பெற்றவர்களாய் இருந்தி
p = '' தொகை 1946 தொகை 1957
33,3,6i உறுப்பினர்
தெ8கை
624 965
44 32.612
3.26 69.987
303 83.3
290 99,769
253 89 065
62. 36,75
92. 22 7.59
79 36,867
2569 639,852.
ருத்தால் தோட்டப் பண் டசாலைகளைப் பொறுத்த
வரை உறுப்பினர்கள் பாவ
ரும் ஒழுங்காக நாட்கூலி பெறுபவர்கள். ஆதலால், அவர்களது கொள்வனவு
சக்தி மற்றவர்களுடன் ஒப் பிடுகையில் நிலையானதாய் இருந்தது. தமது கொள்
srcrಘ್: பெறுமதியை தோட்ட சம்பளப்பிடியிலி ருந்து கழிக்கும் சலுகை
பும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்தது. ஏனையவகை நுகர்வோர் சங்க உறுப்பி னர்களுக்கு இத்தகைய வாய்ப்பு இல்லாதிருந்ததால் கொள்வனவு செய்யப்பட்ட பொருள்களுக்கு பணம் இறுதியில் செலுத்தப்படும் என்ற உத்தரவாதம் இருக் கவில் கீழ் ஏனே பலகை நுகர் வோர் சங்க உறுப்பினர்
விரும்பினுங் மூன் கூட்டியே

Page 9
4
கொள்வனவுப் பிணைகளேச் சங்கத்திற்குச் செலுத்துவ தற்கு வாய்ப்பிருந்தது. ஆஞல் கடனின் பொருள் களைக் கொள்வரவு செய்ய விரும்பியவர்களுக்கு (இது இலங்கை நுகர்வோர் கூட டுறவு இயக்கத்தில் அனு: திக்கப்படவில்லே) இது இவ்
உவபோனதாக இருக்கவில்லே.
Q&n զքthւկ ['u gote.
து ஈலைச் சங்கங்ளின் கூ" டுறவுத் தன்மை தொடர்ந் இம் பலம் இன்றியிருந்தது. வாடிக்கையாளரில் சிறு பான்மையினரே உறுப்பினர்களாக னர். இவர்களது அரிசிப் பங் கீட்டுப் புத்தகங்கள் பண் டசாலையில் இணைக்கப்பட் டிருந்தன: இவ்வுறுப்பினர் கள் அல்லது அவர்களது வேலேக்காரர் பங்பேட்டுப் பொருள்களே வாங்கு ம் பொருட்டு பண்டசாலேக்குச் செல்லும் சமையங்களில் வேறு பொருட்கன் அங்கு கிடைக்கப் பெறுமாயின் அவற்றைக் கொள்வனவு செய்தன. விற்பனைச் சுழற்சி போதுாேனதாய் இருந்த தால் இப்பண்டசாலேகள் நட்டமின்றி இங்கக்கூடிய தாய் இருந்தது, இனவுப் பங்கீட்டுத் திட்டத்தைச்
செயற்படுத்தும் ஓர் அர
ஐக்கிய தீவம்
கூட்டுறவுப்
சங்க
ସ୍ଥି ଓ #ଶକ୍ତି ।
பாடு செலுத்தாமைலும்
சாங்க இருவியாகவே பலர்
rary 3: களைச் சுருதினர் நகரப் புற கூட்டுறவுச் சங்க உறுப்
ܬܐ ܘܢܬܐ 1 4{ܣܛ மிட்டு கூட்டுறவுக் கல்வி புகட்டுவதற்கு முயற்சிகளை மேற்கோள்வதற்குத் தடை யாக இருந்தவை அப்பணி ன் அளவும் வேறு கட மை நெருக்கடிகளுமே,
பொதுப்படையாகக் கூறுமிடத்து நட்டத்தில் இயங்காத சங்கங்கள் கூட கேன்டிபளவு திறமையாக இயங்காதற்குக் காரணம் பொதுச்சபை (இவை ஒழுங் கான வாடிக்கையாானின் ஒரு பகுதியே) நிருவாக சபை மிது போதிய கட்டுப்
நிருவாக சபை பண்டக
grča) முகாமையாளர் மீதும் போதிய கட்டுப்பாடு விதிக்காததாலேயே,
1951க்கும் 1957க்கும் இடையே 66 e) sirrardaig, உறுப்புரிமை, இணைக்கப்பட்டிருந்து நீங் கீட்டுப தொகை, ஆந்த விற்பனே
யின் பெறுமதி ஆகியவற் றின் புள்ளி விபரஆகள் கீழே தரப்பட்டுள்ளன:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலங்கா தேசீய கூட்டுறவுச்சபைபரந்தன் மாவட்டக்குழு ஆண்டறிக்கை
பரந்தன் மாவட்டக்குழு தனது கடந்த ஆண்டறிக் கையை மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கின்றது. இரண்டாவது வருடாந்த மாவட்டக்குழுக் கூட்டத்தின் பின்பு ஏழு மாவட்டக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. -
இம்மாவட்டக்குழு உறுப்பினர்கள்
1. திரு. பூரீகாந்தா (தலேஜர்) வவுனிக்குளம் நோ கூ சங்கம்
2, , ஏ. சி. பொன்னம்பலம் (உபதர்ேவர்) கராச்சி தெற்கு
பூ, நோ. கூழ் சங்கம்
3, , ஏ. ஜி. இராஜசூரிய பச்சிலேப்பள்ளி , நோ. கூ. சங்கம்
4. , ஜே. கதிர்காமு இர ஈச்சி வடக்கு ப.நோ. க. சங்கம் 5 , நா. சிற்றம்பலம் துணுக்காய் ப நேச கூ. சங்கம் 6 , சு. கனகசபை திருவையாறு படித்த வாலி.ர் கூது வி. சங் 7 , பொ, சிற்றம்பலம் விசுவமடுக்குளம் ப, நோ கூ. சமிகம்
,ே , க. யோ, ஆசிநஈதர் அருணுேதய ஜெனவனர் ஐ நா ச 9. கே. செல்லேயா கூடு பரிசோதகரி பரத்தன் (நியமன உறுப்
னர்) 10 , செல்வி வி துரைசாமி (கலாசார உதவியாளர்) பாத்தன்
(தியமன உறுப்பினர்) 1 , எஸ். கனகரத்தினம் அதிபர் யாழ்-இந்துக்கல்லூரி
(நியமன உறுப்பினர்) உபதலைவர் திரு ஏ. சி. பொன்னம்பலம் அசலமாகிய மையால் 24-4-74ல் நடைபெற்ற மாவட்டக்குழுக் கூட் டத்தில் அண்ணுருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட் டது. அக் கூட்டத்தில் திரு. எ. ஜி. இராசசூரியர் உபதலை வராகத் தெரிவு செய்யப்பட்டார். திரு. பொன்னம்பலம் கூட்டுறவு அபிவிருத்தி முயற்சிகள் தொடர்பாக ஆற்றிய ஜூேவைக்கும் சமூக வளர்ச்சிக்கும் பரந்தன் மா ஆட்டத்தில் செய்த தொண்டிற்கும் இம் மாவட்டக்குழு நன்றி பாராட்டி அன்னுருக்கு அஞ்சலி செலுத்துகின்றது.

Page 10
Η β ஐக்கியதீபம்
மாவட்டக்குழுவில் காலியான இரு இடங்களுக்கு 22-10-74ல் நடைபெற்ற மா ஆட்டக்குழுக் கூட்டத்தில் துணுக்காய் ட நோ கூ. சங்க பிரதிநிதியாக திரு த சிற் றம்பலமும் திருவை:ாறு ப. வி. க. வி சங்கப்பிரதிநிதி பாக திரு. க. கனகசபையும் ஒத்துத் தேர்ந்தெடுக்கப்பட் 2.67 ff. - பரந்தன் மாவட்டத்திலுள்ள சங்கங்களின் மொத்தத் தொகை 77
1. ஆரம்ப ப நோ கூ. சங்கம் 2. ஐக்கிய நா. சங்கம் あ 3. ஐக்கிய நா. ச. சமாசம் 4. கடற்ருெழிலாளர் கூ, சங்கம் 5. படித்த வாலிபர் கூ. சங்கம் 8. தெங்கு பலம்பொருள் உற்பத்தி & வி. சங்கம் 7. புகையிலே உற்பத்தி சங்கம் 8. பாடசாலே கூட்டுறவுச் சங்கம் 3. தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் 10. சமூகநலன்பு கூட்டுறவுச் சங்கம்
1. தச்சுத்தொழில் கூட்டுதவுச் சங்கம்
இம்மாவட்டத்தில் கூட்டுறவுச்சங்கங்கள் சபை ஐல்ே அங்கத்துவம் வகிக்கின்றன. புதிதாகப் பதிவு செய் யப்பட்ட சங்கங்களையும் ஐ நா சங்கங்களேயும் உறுப்பின ராகச் சேர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்
夏
கருத்தரங்கும் பயிற்சி வகுப்பும்
சங்கல்களின் வளமான கார்ச்சி கருதி கல்வி அபி விருத்திக்கு முக்கிய துேவம் அளிக்கப்பட்டது. முகாமைத் தொழிற்பாட்டின் வெவ்வேறு நிலைகளிலுள்ள பகுதியின ருக்கு அவர்களது செயற்திறனேயும், தொழில்நுட்பத் தின்ேபும் பெருக்கும்வண்ணம் பல பயிற்சி வகுப்புகளும்
கருத்தரங்குகளும் நடாத்தப்பட்டன.
ப. தோ கூ சங்கம் கடற்ருெழிலாளர் கூட்டுறவுச் சங்கம், தெங்கு பனம் போருள் உற்பத்தி விற்பனவுக் கூட்
 
 
 

ggéé)au B. sub
டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நெறியாளர்களுக்கும், உயர் தர நடுத்தர, கீழ்த்தர பணியாளர்களுக்கும் நடாத்தப் பட்ட கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், மகாநாடு கள் ஆகியவற்றின் விபரம் வருமாறு.
கருத்தரங்குகள் 6 கலந்துரையாடல்கள் 4. 3. விரிவாக்கல் கூட்டங்கள்
விசேட மகாநாடுகள் Λ
ப. நோ கூ. சங்கங்களிலுள்ள பிரச்சிக்னகளேயும் குறைபாடுகளேயும் அறிந்து இவற்றைச் சீர்படுத்தும் நோக்குடன் இரு விசேட மகாநாடுகள் நடாத்தப்பட்டன. 12-5-74ல் நடைபெற்ற மகாநாடு உள்நாட்டு வெளி நாட்டு வர்த்தக அமைச்சர் மாண்புமிகு ரி. பி. இலங்கரத் நிஞ தலேமையிலும் 8-9-74ல் நடைபெற்ற மகாநாடு தபால் தந்தி அமைச்சர் மாண்புமிகு செல்லையா குமார குரியர் தலேமையிலும் நடைபெற்றன. இம்மகாநாடுகளில் சங்கங்களின் பிரதிநிதிகளும், கூட்டுறவு உத்தியோகத்தர் களும் கலந்து கொண்டு கருத்துப் பரிமாறினர். கல்விச் சுற்றுலா
பரந்தன் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு ஊழியர் கொண்ட ஒரு குழு தென் இலங்கையிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களேச் சென்று பார்வையிடுவதற்கு ஒரு கல்விச் சுற்றுலாவினை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டது. ஆணுல் இச்சுற்றுலா காலவரையின்றி ஒத்திப்போடப் பட்டுள்ளது. ஆக்க முயற்சிகள்
பரந்தன் மாவட்டத்தில் ஓர் உரத்தொழிற்சாலே யைக் கூட்டுறவு முறையில் அமைப்பதற்கு அரசாங்க உரக் கூட்டுத்தாபன உத்தியோகத் தர்களை அழைத்து விரங்கம் மண்டபத்தில் ஒரு கருத்தரங்கு நடாத்தப்பட் டது. இதன் மேலதிக முயற்சிகள் அரசாங்க அதிபருக்கு பிடப்பட்டு ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வது கின்றன.

Page 11
8 ஐக்கியதீபம்
விவசாயத்தில் ஈடுபட்டுவரும் பகுதிகளுக்குக் கூடுத லான் எரிபொருள் வசதிகளைப் பெறும் பொருட்டு எரி பொருள் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இது குறித்து ஈடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் நிறைவேறும் நிலையில் á? Fi? ÉIf %F
விவசாயிகளுக்கு குழாய்க் கிணறுகள் அமைப்பது பற் றிய சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
வரட்சியிஞல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத
வும் நோக்கமாகவும், பாரம்பரிய முறையில் அமைந்த
விவசாயத்தைப் பன்முகப்படுத்தும் நோக்கமாகவும், கிளி நொச்சி ஈஸ்வரன் படம எரிகையில் அரசாங்க அதிபர் தலே ஓமயில் ஒரு மகாநாடு கூட்டப்பட்டது பிரதம அதிதி யாக விவசாய அமைச்சின் காரியதரிசி கலந்து கொண் t.fff.
பரந் தன் மாவட்டக்குழுவிற்கென ஓர் அலுவலகத் தின்ே நிறுவுவதற்கான முயற்சிகன் எநீக்கப்பட்டு வருகின் ஜன இது தொடர்பாக அரசாங்கத்தின் மூலம் குறிப் பீடத்தக்க ஒரு காணியையும் கட்டிடத்தையும் சுவீகரிப் பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நன்றி
பூர் ல தே கூ சபையின் பரந்தின் மாவட்டக்குழு இட்டுறவு அபிவிருத்தி தொடர்பாக எடுத்துள்ள எல்லா முயற்சிகளிலும் பரந்தன் கூ, உ ஆ ஆணையாளர் திரு. வி. எஸ். இராமநாதன் ஆர்வமுடன் அளித்த ஊக்கத்திற் கும், உதவிக்கும் நன்றி கூறுகின்ருேம் கூஉ ஆ ஆணையா ள (எண்:ார்லஸ்) திரு. வி. மகேந்திரன் அவர்களுக்கும் கூட்டு ஜவுக் காரிய லயப்பரிசோதகர்கள் கூட்டுறவு உத்தி யோகத்தர்கள், சங்கங்கள் அனைவருக்கும் எமது மன மார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்ருேம்,
10. பூநீகாந்தச பெ8 செல்வரத்தினம்
தலேவர் - இசதுஜரனர் gf ● ● 3 * 夢。L-リg港湾*。 பூரீ ல தே கூ சபை-பரத்தன்
 
 
 
 

முற்றுெடர்)
கூட்டுறவுக் கல்வி
K. B. இராஜரத்தினம் விரிவுரையானரி, கூட்டுறவுக் கல்லூரி, பொல் கொல}
கிராமப்புற மக்
frਸੇ ா அவர்களின் தெரிவு செய்யப்பட்ட தலே இர்களி ாைடாக நேரடியாக அறி வறு தேசீய சபையின் தலே யாய பணியாகும். இதுவே கல்வியை அணுகுமுறையின் அடித்தளமாய் இருத்தல் வேண்டும். கிராமப்புறக்
ால்வி கீழ்மட்டத்திலிருந்து
தொடங்க வேண்டும் உரை பாடல்களுக்குத் தேர்ந் நெடுக்கப்படும் பொருட் ாள் உள்ளூர் மூலவளங்களே விக்கனமாகப் பயன்படுத்து வது போன்ற தீர்வுகாணப்
படவேண்டிய நடைமுறைப்
பிரச்சினேகளோடு தொடர் list of ... → இருத்தல் (Back@kh: 鑫勒摩鐵Jr.@
முறைமிைகக் கவனமாகத்
திட்டமிடல் வேண்டும். செம்மையான சூழ்நில உரு வாக்கப்பட்டால்தான் மிக் கள் கச்சமின்றி
lar Fra# a T_#*(ు
மற்றவர்
என்ற அச்சமீன்றி தமது பிரச்சினேகளே சி சமர்ப்பித்து அவற்றிற்கான தீர்வையும் கூறுவர். குழுவின் இறுதித் தீர்மானங்கள் தலேவரினுT பாதுக் கல்வி விற்பன் இன ருக்குச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும், அவர்கள் அவற்
றினே ஆராய்ந்து வேண்டிய
ஆலோசனைகளை வழங்குவர், இவ்வாருண் நேறிப்பாடும் இதே வழியால் கீழே செல்
ਉ தினேச் சே யற் படுத்தும் பொறுப்பு உள்ளூர்த் தலே இரைச் சார்ந்தது இவர் உறுப்பினர்களுடன் நெருக் இனமான முறையில் செயற் படுவார், சமூக, பொருளா
தார ர்ே தி ரு ஜீ தங்களே
நடை ஆற றை ப்படுத்துவதில் உட்புற காரணிகளின் ஆதி முக்கித்துவத்தின யாரும் மறுக்க முடியது முந்: கூறியதுபோல உறுப்பினர் இன் சுறுசு இதுே
வதற்கு இரு rr

Page 12
உதவுகின்றன. பாஸ்  ை சாதுக் கண் தது கண்ணுக்குமுன் நிலநாட டப்படுதல், மற்றைந்து அச் சாதனைகளில் உறுப்பினர்க
சுதந்திரமான உரையாடல் கள் மூலம் கமிக் ஐம் இவற் நில் பங்குண்டு என்ற உண ர்வு. பொதுக் கல்வியைப் போன்று அல்லாது கூட்டு றவுக்கல்வி பொருளாதார சமூக வளர்ச்சியுடன் நேர டித்தொடர்பு கொண்டது. செயல்மூலம் கற்பது எண் பது கூட்டுறவுக்கல்வியின் ஆடிப்படைக் கொள்கையா கும் நீந்தப்பழகவேண்டு மாயின் நீரில் குதுத்தேயாக வேண்டுt . இதற்கொரு நல்ல உதாரணம் உண்டு, # జోడీ' (శిptనీ ఖి உறிவுபேற்றிருந்த ஒரு பண் ஆதருல் நடைமுறையிலே நீந்தத் தெரிந்த ஒரு மாலு மியும் ஒரு நான் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது நீச்சல் கலே கைப்பற்றி சிறந்த ஒரு சொற்பொழிவு ஆற்றினுள் பண்டிதர். சடுதியாகப் படகு கவிழ்ந்தது. மாலுமி தாது பண்டி தரைக் காப் பாற்ற வேண்டிய நிர்ப்பந் ஜிம் ஏற்பட்டது. கூட்டுற இத்தத்து வித்தின் கருத்துரு ఖప్రోడీస్లో భ్ని ఉష్ణ భగోషో ప్రకL
| ap
ஐக்கியதீபம்
இது றைப் படுத் தி ஒல்தான் மக்கள் கூட்டுறவு அமைப் பின் உண்மையான அர்த் தத்தை புரிந்து கொன்ன முடியும் கூட்டுறவுக்கல்வி தொடர்ச்சியான ஒன்ருய் இருத்தல் வேண்டும் என் பது இன்னுெரு அடிப்படைக் கொள்கையாகும் கருத்துச் செறிவான கல்வி புகட்டப் படாததினுல் பல உறுப்பி இது ர்கள் பொதுப்படையான சமூக நலன்களையும் சமூகத் தின் நலனே யும் மறந்து குறு கிய தனிப்பட்ட நலன்க ளேயே கூட்டுறவு இயக்கத்தி டமிருந்த எதிர்பார்க்கின்ற னர் தொடர்ச்சியான கல்வி இல்லாவிடின் பழைய உறுப் பிரர்கள் இமது அறிவை அபிவிருத்தி செய்ய முடியா இருக்கின்ற ஓர் புதிய உறுப் பிஜார்கள் சங்கத்தின் ஆர ம்ப கட்டத்தில் புகட்டப் La `-- ஆரிவரியைக் கூட அறிய முடியாதிருக்கின்ற
இறுதியாக கூட்டுறவுக்
இப் புகட்டப்படக் கூடிய ஒன்றல்ல. ! # !! .. Law&ବ} முன்பு ஐக்களே ஒம்ே படி வற்புறுத்துவது பேதை மையூ ஈ கும். பொறுமை 蠱「霹 ( ਜੋ
மு பற் சி ஸ் மூ 6 ம் தா ன் மரபு திசைந்தி நடைமுறை
 
 
 
 

** 6ծա:Համ # {
களேத்தகர்த்தெறியும் விரு ம்பத் இக்க விளே கூ ஏற்படும். வளர்ச்சியுற்றுவரும் நாடுக GY. (3 sa) அரசங்கத்தின் முனைப்பும், உஜ் வியும், தலே
கிையும் இம்மையான கூட்
ஆமைப்பைக் கட்டி எழுப்பு இதற்கு இன்றியமை
டுறவு
யாதன. இத்தகைய முனைப் பான தலைஐ:புடன் "நீர் கால சுக நிருவ அத்திற் கும், சுதந்திரத்திற்கும் வழி கோலும் கல்வி முயற்சிகள் இணைக்கப்பட்டால் வளர்
ச்சியுற்று வரும் நாடுகளிலே து ரசாங்கங்கள் கூட்டுறவுத்
துறையிலே எடுத்து வரும் முஃகரப்பான முயற்சிகளே
வைதீக மேற்கத் திய கோட்
பாடுக : க் கொண்டு கண்
t * (** + j * ఉర్వే, 76) {{f
எவ்வளவு நல்லெண்
t அரசாங்கத்துவே யிடு இளர்ச் சியையும், அபிவிருத்தியை பும் தடை கோட்டக்கூடிய ఇట్టే ఓస్లో జి-ఫీ" () ** (gಷ್ರ 67 # ಗ್ರ” & LH LL H.೩೫ ಟಿಕೆ இாம் அதிகாரத்தைக் கை ஜிடுவோம் : இரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே தெளி இrச் சுட்டிக்காட்டத் தவ ஜம் பட்சத்தில்,
எனவே, செம்மையான கூட்டுறவு அமைப்பிற்கு
இ ன் றிய  ைம ய ர த முற் தேவை யாதெனில் இலகு
வில் புரிந்து கொள்ளக்கூடிய
தனமாகப் புகுத்தி அதனேத் தொடர்ந்து பேணிச் சாமர் த்தியமாகச் செயற்படுத்து தில் (முற்றும்)
பரந்தன் மாவட்டக்குழு
அண்மையில் நடைபெற்ற பரந்தன் மாவட்ட வகு
டாந்தக் கூட்டத்தில் பின்வருவோர் பரந் தன் மாவட்
டக்குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
திருவாளர்கள் எம். ஜி. இராஜசூரியர் (தஇோர் : இ. பிரேமகாத்தன் (உப த லேவர்) வே . கதிர் ஆாமு, ஈஸ்
தில்லைநாதன், ஆசிநாதர். # & ST & * 65) -ತಿ,

Page 13
ரீலங்கா தேசீய கூட்டுறவுச் சபை (மன்னுர்) வருடாந்த அறிக்கை (31-3-1975)
பூரீலங்கா தேசிய கட்டு பார்வை செய்தும் கடனம் றவுச் சபையின் மன்ஞர் பாற்றியுள்ளது. இவ்வால்
(iii
வருடாந்த அறிக்கையை
மூன் ருவது இருடாந்த மா வட்டக்குழுக் கூட்டத்தில் மின் மகிழ்ச்சியுடன் சமர்ப் பிக்கின்றேன். அங்கத்துவம்
ம்க்ஞர் மாவட்டத்திலி ருந்து தேசீய கூட்டுறவுச் சபையில் ஆறு ப நோ கூ சங்கங்களும் இரு மீனவ கூட்டுறவுச் சங்கங்களும் 3 ஐக்கிய நாணய சங்கங்க ளும் அங்கத்துவம் வகிக்கின் நறன. மண் ஞர் 8ாவட்டத் திலுள்ள ஏனைய கட்டுறவுச் சங்கங்களேயும் எமது சபை பில் அங்கத் துவம் பெற விண்ணப்பிக்குமாறு தேசிய கூட்டுறவுச்சபை அன்புடன் வேண்டிக்கொள்கின்றது. மாவட்டக்குழுக்
முடிவடைந்த வருடத்தில் மண் ஞர் திாவட்டக்குழு பதி
ஞெருமுறை கூடி சபையின்
கல்வி அபிவிருத்தி வேலே களேத் திட்டமிட்டும் மேற்
டுக்காலத்தில் இது ஆலே மைக் க ரியா லாத்தில் நடைபெற்ற மூன்று மதி
யுரைக் கூட்டதிற்கும் ஒரு
கல்வி ஆலோசனைக் கூட்டத் திற்கும் எமது தலைவர் சமூ கம் கொடுத்த ஆலோசனே வழங்கியுள்ளார். 97.
ஆண்டு பண்டாரநாயக்கா
சர்வதேச மகாநாட்டு பண்
ਨੂੰ । (2-117 தி சர்வதேச கட்டு றவு சம்மேளனத்தின் தென்
Rupštrourrey žanru granu
user | 13. (G9ö? :) Lð57 5 frt.'. டில் எமது குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.
1975ம் ஆண்டு பங்குனி மாதம் 12ம் திகதி தொடக் கம் 13ந் திகதி வரை எமது 鳶 孕r肅立r@」蠢蠢 சர்வதேச கூட்டுறவுச்சம்மே «7... :...
கட்டுறவுப் பிரச்சினேகளும்
ஜனத்தொகைப் பிரச்சினே
களும்' என்ற விடம் தொ ೬f..., (ಔಟ್ಲಿ இயக் கருத்தரங்கில் எமது சபையின் சார்பில் நாளுட் டான் பகுதி பல நோக்குக்

gáÈušutಫಿ
கூட்டுறவுச் சங்கத்தலைவர் திரு செ. மரியாம்பிள்ளே அவர்கள் கலந்து கொண் :ர்கள்
&ல்வி அபிவிருத்தி வேலைகளும் விஸ்தரிப்பு வேலேகளும்
1974ம் ஆண்டு எமது சபை மன்ஞர் மாவட்டத் தில் 479 அங்கத்தவர்க ளுக்கு ஒன்பது பயிற்சி வகுப் புக்களே யும் 10 கிளேக்குழு இடப்பினர்களுக்கு 1 பயி ந்சி வகுப்புக்களேயும் 46 நெறியாளர் குழு உறுப்பி எர்களுக்கு 5 பயிற்சி வகுப் புக்களே யும் 81 பணியாளர் களுக்கு பயிற்சி வகுப்புக் களையும் 1851 பாடசாலை இானவர்களுக்கு 9 விரிவு G5). Er ističkT 1 LÈ, 83 Lu (art. Syr Pr ஆசிரியர்களுக்கு 9 விரிவுரை களே யும் நடத்தியுள்ளது.
I 9 7 4 iš மாதம் 13ம் திகதி கூட்டுற வாளர் தின விழா : மன் ஞர் இறந்த வெளி ஆரங்கில் எமது சபை மிக விமரிதுை யாகக் கொ ஒன் டா டி யது. இவ்விழாவில் விளையாட்டுப் போட்டி, மெதுவான கசைக் கில் ஒட்டப்போட்டி, நஈட கப்போட்டி இன்னிசைப் பேrட்டி கட்டுரைப் போ பட்டி ஆகியன நடத்தப்பட் ட6 போட்டி கீ எரிஸ் முதல்
ஆண்டு ஆடி
蠶
மூன்று இடங்களையும் பெற் தவர்களுக்கு இன்னுகிலுள்ள வர்த்தக ஸ்தாபனங்களினு லும் கூட்டுறவுச் சங்கங்களி ஞஆம் பரிசில்கள் வழங்கப் | ii í öðr.
1974ம் ஆண்டு சோதிய கூட்டுறவுப் பணியாளர்கள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கா தமையால் மன்னுர் கூட்டு
றவுக்கல்லூரியில் பணியா னர் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவில்லை. 1975ம்
ஆண்டு தை மாதம் தொடக் கம் பணியாளர் பயிற்சி வகு ப்பு தொடர்த்து நடத்தப் பட்டு வருகிறது பணி பாளர்களும் 13 வெளி மாணவர்களும் இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர். நான்கு விரி tOO OkT T t L u uOu S tt TTr களே நிகழ்த்தி வருகின்ற
så fiii . "
மக் குர் மாவட்டத்தி ஆள்ள காவித்தி: ) பத்திலும் பாடகி லேன் கூட் டுறவுச் சங்கங்காே : ப்
பதற்கு இது சபை விஸ் జనీLLI (డి.డిస్లో ($4) கொக டது இற்:ொழுத
மன்ஞர் மாவட்டத்தில் 8 பாடசாலேன் கூட்டுறவுச் சங்
கங்கள் கூ ஆ இ ஆனே
L S T S G S OO Tt S
ருக்கின்றன, றில் அே 3,578, sT iii) și | ச்

Page 14
βά
அங்கீங்களும் இயங்இ வ
இ
எமக்குச் சொந்தமான கூட்டுறவுச் செயலகத் இட் டிடத்தில் 17,927 ரூபா 65 சதம் செலவில் திருத்த வேலேசளும் வாகன விடுதி யும் கட்டி முடிக்கப்பட்டிருக் கின்றன. மேலும் சில திரு செய்வதற் கான முயற்சிகள் மிகத் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
எமது அங்கத்துவ சங்கங்
களின் நலன் கருதி அயராது உழைத்து வருகின்ற கட்டு திரே அபிவிருத்தி ஆண்யா
ளர் திரு ஆர். பி. ராஜகுரு
அவர்களுக்கும் மன்னர் கூ ஆ உ ஆணையாளர் ஆபி விருத்தி திரு. கே. குணரத் தினம் அவர்களுக்கும் அவ flಷ್ರ? உதவியாளர்களுக்கும் சி. ஆ. உ. ஆனே யா ஜ ர்
巖。
திரு எஸ் தித்தியானந்தன்
ஈண்பார்வை #@###@#
கும் அவர்களுடைய உதவி யாளர்களுக்கும் தேசீய கூட் டுறவுச்சபைத் துலேவர் திரு. ஜி எஸ் தயானந்த அவர் இளுக்கும் கூட்டுறவுச்சபைப் பொதுக்காரியதரிசி இரு
SMDe, suf ளுக்கும் எமது சபை நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
கடந்த பல வருடங்க 697 frag GTLPég) LeidsrgFizz) en de ster || Qurg & ಇಂrf...|ffairs... கடமைய ற் நி 1974 ம் ஆண்டு இளைப்பாறிச் சென் றுள்ள திரு பி வி. கினிகA அவர்களுக்கும் எமது சட 28 மார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. இங்கு கூடியிருக்கும் கூட்டு றவாளர்களுக்கும் சல்ல அதி காரிகளுக்கும் துே என
மார்ந்த நன்றியைத் த்ெரி
வித்துக்கொள்கின் (L.
மின்ஞர் மாவட்டக்குழு பூரீலங்கா தேசீய கூட்டுறவுச்சபையின் மன்னுர் பா வட்டக்குழு புதிய உறுப்பினர்கள்:
வண. பிறி ஹிலாரி €ಣಿಜ್ಡ7&#o {&#ರ್oಿಗೆ ೬, G## # # ###} திரு. S மரியாம்பிள்ளை (நாஞட்டான் பிரிவு நோ கூ ) திரு. M. S. இரத்தி சபாபதி
(tத்தை இடக்கு ப நேர .ே
திரு 0, 8. இராசதுரை (மாந்தை *ー*○ ローリr cm ?・ル திரு O, K, சேனுலப்டீன் (தாராபுரம் ஐக்கிய நாணய சர் இரு P. ஞானமணி (மாந்தை பிரிவு ப. நோ கூ சங் ಔಷಿ)
 

1974-75 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் கூட்டுறவு வளர்ச்சி
கூட்டுறவு இயக்கம் இம் மாநிலத்தில் வேளாண்மைக் கடன் வசதி, வேளாண்மை உற்பத்திப் பொருள்களுக்கு விற்பனை வசதி, செய்முறை வசதி, பயன்துய்ப் போருக் கான பொருள்களை வழங் குதல் போன்ற மிக முக்கிய மாண் துறைகளின் வாயி லா 8 197475 ஆம் ஆண் டில் தொடர்ந்து சிறந்த பணி புரிந்து டப்படியாக முன்னேற்றம் பெற்று வரு | 85 Eg. ݂ ݂
கூட்டுறவுக் கடன் வழங்கு சங்கங்கள் மூலம் ஜூறுகிய #[To நடுத்தரக் காலக் கடன் கள் வழங்குவதில் அலடந்துள்ள முன்னேற் றம் தொடர்ந்து மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்து வருகிறது. 1974-ம் ஆண்டு
ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி
முதல் 1975 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 -ஆம்
டேன் வ ங்கு சங்கங்கள் ரூ. 19 10 கோடிக்கு குது § §T @ நடுத்திரக் காகக்
கடன்களையும் சென்ற வருடத்திய சாத あör@as விஞ்சியுள்ளன. மேலும் ரூ 726 கோடிக்கு
நீண்டகாலக் கடன்களையும்
31-1-1975 முடிய வழங்கி யுள்ளன.
வே ஓராண்மைக் கடன் வழங்கு துறையில் கூட்டுற விக்கடன் வழங்கு அமைப் பின் மூலம் தமிழ்நாடு ஆண் மை ஆண்டுகளில் மகத் $/* ୫୪ எய்தியுள்ளது. உழவர்க ளுக்கு தி தேவையான குறு கிய கால, நடுத்தரக்கால கடன்கள் கிராம அளவில் 4,92 3 ○。rsrリgó 。 あLனுதவி சங்கங்களால் அளிக் கப்படுகின்றன. வேளாண் மை கடனுதவி சங்கங்கள் LIDITANJI L '. .. y Garga á) (3) = fräi časter மத்திய கூட்டுறவு வங்கி நீங் கலாக மத்தியக் கூட்டு றவு வங்கிகளுடன் இணைக் SSLAL (SGirón Gr.
நாடு மாநிலக் கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்
வழங்கி ச்
மூன்னேற்றத்தை
மத்தியக்

Page 15
蜀慧
டுள்ளன. 1969-70 லிருந்து வேளாண்மைக் கடனுதவி சங்கங்கள் அளித்த உற்பத்
ஐக்கியதிபம்
அதன் விரல் வருமாறு
()
ஆண்டு
9. El 70
978-7
97.72 夏97露、臀 97、 Y 974-75
(31, 12 1874 இர
8 。「 。。茎葱、 。蔷2鹭7 ..,雲髻惠
璽2 尊0
திக் கடன்களின் விவரம் கீழே தொடுக்கப்பட்டுள் @Tಿತ್ಲೆ : ஆண்டு (ரூ. கோடியில் 蕙9魯魯-70 蟹烈*77 夏9臀-臀 4霹‘慧岛 翼97翼、盛 ... 578 A. I 97ዴ ... 78 G4、 97 a 7. R. R. 潭9臀75 79 0. (31-1-1975 வரை)
கூட்டுறவுச் சங்கங்கள்
அளிக்கும் கடன்களில் கணி சமான தொகை குறைந்த நில மு ைடய வர் களுக்கு (அதாவது ஐந்து ஏக்கர் தன் செய் அல்லது புஸ்கேப் நிலங்களுக்கும் குறைவாக வைத் துன் 6 & ர்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது பெரு
உற்பத்திக் கடன் வழங்கு உயர்தீதுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகளுடன், காலம் முடிவடைந்தும் செலுத்தப் படாமலுள்ள நிலுவைத் தொகைகளே வசூலிப்பதற் கான முயற்சிகளும் மேற் கொள்ளபபட்டன. கடந்த மூன்று ஆண்டுகளின் இந்த இல் ஆயில் மத்தியக் கூட்டு
றவு வங்கிகளின் பாராட்
蠱。」 @」@pó 露GA
மிதத்துக்குரியதாகும். குறிப்பிடப்பட்டு இளது :
*E འཛིན་སྐྱེ་
*蠶 燃 德 8 s @క్తి
*ଞ୍ଜି !!! 菇 * క్ష 邸
麟 శి R దై శొత్త కై
認0一リー互972 リリ 6*08 5* 35 6 73 I0°3 Sek S S 0 000 S T T T ee S 00 S 0 S 0 S S S 0 SSS S eS
恩9·惠粤,台盟器,7 薰
30-6-1974 அசல் றைய நிலவரம் 38 81

ஐக்கியதீபம்
இந்தியா முழுவதிலு முள்ள கூட்டுறவுக் கடன் கிழங்கு நிறுவ னங்கள் செலுத்த வேண்டிய நிலு ਨ।
நடத்திய இந்திய ரிசர்வ்
இங்கி ஆய்வு குழு, தமிழ் நாட்டிலுள்ள கித்தியக் கூட்
டுறவு வங்கிகள் செலுத்தி
வேண்டிய நிலுவைக் கடன்
களைப் பொறுத்த கட்டில்
'A' ಛೀ...,{೨}ಪ್ತಿ? வது பாக்கித் தொகையில் 20 சதவீதமும் அதற்கும்
4. ມີ ທີ່ ທີ່ தி லத் இல் தி வகைப்படுத்தியுள்ளது இவ் இாறு வகைப்படுத்தப்பட்ட ஒரே மாநிலம்
ಛTಷ್ರ : தனிச்சிறப்புக்குரிய
¢ Øàಗಿ
டன்களுக்கு
பெருகிவரும் தேவைகாசி
அரிக்கட்ட கிராப்புற கர் புற சேமிப்பு வாயில்கள்
ஒருங்கு திரட்டுவதில் வங்
கில் கிளேகளே அதிகமாக்க தல் முக்கி
| კგეჩ წ.
இகளுக்கு உதவியளிக்கப்படு
கிறது ஆரம்ப காலத்தில் (1968 67 42 lääs. இருந்த
இந்தத் திட்டத்தின்
தற்கு மாருக தற்போது 328 கிளைகள் செயற்பழி வது இத்திட்டத்தின் முன் னேற்றத்தை நன்கு பக்கம் பிடித் துக் காட்டுகிறது. ட7 - 73 அன்று செயல் முறைக்கு வந்த இந்திய
ਪਲੰਘ கைப்படி, ரிசர்வ் வங்கியிட மிருந்து பெறும் குறுகிக் காலக் கடனுதவி மத்தி
பீட்டுத் தொகையுடன் இணைக்கப்படுகிறது.
குடியானவர்களின் TODAY GIR LES , Isiar garfleiðir தேவை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருவதால் முக்கிய 蠱r *」曾L@荔@茜r* கள் மூலம் வங்கிக்குள்ளேயே நிதிவாயில் களத் இரட்டி வேளாண்மைக் காரியத்திற் ாக அவர்களுக்கு கடன் வழங்குவது மத்திய கூட்டு நவு வங்கிகளுக்கு அவசிய
L。 尊 *。 *,*
(GTj ஏற்பட்டுள்ளథ్రో அது குறி விவரம் கீழிே கொடுக்கப்பட்டுள்ளது
வேதில் க

Page 16
ఉthat
{gö , G ፴fft፬ ቪኞd}}
୧୭ 溶 རྡོ་ မြို့၊ “နွဲ့၊ ဒို့ కృష్ణా జ్ఞ ཀྱི་བའི་ གི་ ཉེ་ క్లికి భిక్ష ()(~) (g| ssä k : ସ୍କୁ '' ) { tો '_] : - 鷲還 *** 夏96兽一了伊 - 魔露·葛台 芝5”、 33 翼鲸7G-7墨 。。魔*翼罗器 29°59 4°翼 潭岛7厦。7墨 9 Ao 90 35' 63 473 1Ꮽ 7 8 - 7 3 2《“螺蕊 4 4 : ' 5 ይኽ • 4 ፵ Ꮽ 7Ᏸ --?ᏤᎴ --- 37 6 葛3・47 ó 4惠 19747 نے ھ 豪 2“ひ3 蚤9‘9鲁 7 * i II (31 = 12:-74 ଈ, ଛାଞ}}} பொருளாதார வகையில் பரிசீலனையில் உள்ளது.
ஆதரிக்கிற்ேற யும் நொய்ந்த சங்கங்களை யும் ஆதா : விக்கும் சங் கங்களாக மாற்றி அவை ஆண்டு ஒன்றுக்கு குறைந்தி -ଞ୍ଜ ଜୀt ଈ, ୧୬ 2 ଜୁ ଜ୍ଞ' .. ' § Lr), as l ଔr பற்று வரவு கொண்டதாக செய்யும் இட்டம் 97 - 75 -ம் ஆண்டிலும் தொடர்ந்து நிறைவேற்ற ப் படுகிறது.
ಫಿ9 Lth ಶ್ರ: ೬೩೩ ಐಶ: ೬_u Lb போது சும ர் 4,750 சங்கங் கன் ஆதாயமளிப்பவையாக அல்லது ஆதாயமளிக்கும் திறன் பெற்றவையாக இரு க்கும். ஆதாயமளிக்கும் திற னுடைய எல்லா சங்கங்* ளுக்கும் இரு ஆண்டுகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1,500 வீதம் நிர்வாக உதவித் தொகை கொடுக்கும்
திருத்தத் 6լ է լի அரசின்
அரசு அளிக்கும் இந்த 2 த வித் தொகையைக்கொண்டு နွာ† ၉ရှီး ခွံ့ #ဏ္ဍ” ஆதாயமளிக்கும் திறனுடைய சங்கங்களும் இரண்டாண்டு காலத்தில் ஆதாயமளிக் கும் சங்கங்க e
_7 (PG!&^T (Un(p அளவில் பூர்த்தி செய்யும் நிலை யி னே அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகி .igچھ{[f
உழவர் சமுதாயத்தின ரிடையே நலிவுற்ற நிலையி லுள்ள உழவர்களுக்குகடன் வழங்கு  ை: ക്രിട്ട് : வேளாண்மைத் தொடக்க கடன் வழங்கு சங்கங்களுக்கும் மத் தி ய
கூட்டுறவு எங்கிகளுக்கும் ஊக்களிக்கும் பொருட்டு
தொடக்கக் கடனுதவி சங்
 
 
 
 

· ஐக்கியதீபம்
கங்களுக்கும் மத்திய கட் டுறவு வங்கிகளுக்கும் அவற் றின் மீளாக் கடன் சிறப்பு Gës LD në Saig (Special Bad Debit Resor VG Fund) மொத்த மாணிபம் வழங் கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப் பட்டது. வறிய நிலேயிலுள்ள உழவர் களுக்கு வழங்கிய கடனில்
வசூலிக்க முடியாத மீளாக்
இடனே பதிவாளர் முன் அனுமதி பெற்றுத் தள்ளு 剔 செய்வதற்கு இந்த சேமநிதி பயன்படுத்தப் L(Bà: 1874–Lb ... {5} டிசம்பர் மாதம் 31-ம் நாள் நிலவரப்படி மத்திய கூட் டுறவு வங்கிகள் தொடக் கச் சங்கங்கள் இவற்றின்
கூட்டுறவு நஇர வங்கிகள்
இதைத் தவிர தமிழ்நாடு கூட்டுறவு லாநிதி நிலவள வங்கிதிரட்டும் கடனீட்டுப் பத்திரங்களுக்கும் மாநில அரசு பங்குத் தெ  ைக அளித்துள்ளது 975. ஆண்டு ஜனவரி 31-ம் நாள் நிலவரப்படி இக்கடனீட்டுப் பத்திரங்களில் செலுத்தி
தமிழ்நாடு கூட்டுறவு மாநில வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு இங்கிகள் தொடக்கச் சங்கங்களும் வேணாண்மை வங்கிகளும் . 274. 185 தமிழ்நாடு கட்டுறவு மாநில நிலவன வங்கி . தொடக்கு நில இள வங்கிகள்
2 g
மீளா கடன் சிறப்பு சேமநிதி ஆஉறையே ரூபா 1912 லட் ச2ாகவும், ரூ 8880 லட்ச
மாகவும் இருந்தது.
இம் மாநிலத்திலுள்ள கூட்டுறவு கடனுதவிச் சங் ##safir மூலதனத்தை
உயர்த்தி அவற்றிற்கு ப் போதுமான அளவுக்கு கடன் வழங்கும் திறனே அளிக்கவும் மாநில அரசு இந்திய ரிசர்வ் வங்கியிட மிருந்து கடன் பெற்று இந்த நிறுவனங்களில்பங்கேற்கின்
றது. 1974-ம் ஆண்டுமார்ச்
மாதம் 31-ம் தேதிவரை இடனுதவிச் சங்கங்களில் முதலீடுசெய்துள்ள மொத்த பங்குத் தொகை கீழே கொடுக்கன்பட்டுள்ளது.
(ரூபாய் இலட்சத்தில்) 顽盟6,0锣0 《厦2,葱5{}
互 Zö, ö紛5
密0,妙子0
0.770
@ur蟲率飆 星鲁*氢。●&鑫 நிலுவையுள்ள தொகை
ரூபா 1; 98கோடியாகும் மாநில நில இள வங்கியின் கடனிட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள தொ ಹಾಕಿ: ಸ್ತ್ರಿ 1973 °F 4 lb, ...? *ó 蠍王尊單r毫乾Mr夏03,4專 இலட்சம் ைேடந்தது.

Page 17
0
å¢# வென்னம், ଔngfLଖି ।
முதலியவிநீருல் என்றும் எதிர்பாராத நிைேஇல்னி பல்வேறு நீலகளிலுள்ள கூட்டுறவு கடனுதவி நிறுதி
ਸੀ। உறுதிப்படுத்து வ தற்காக தக்க நடவடிக்கைகளே மேற் கொண்ள வேண்டும் இன்று அனேத்திந்திய கிரா கடலு தவி ஆய்வுக் குழுவின் பரிவு ரைகளுக்கினங்க மாநில கட் டுறவு இங்கி மத்திய கூட்டு றவு இங்கிகள் தொடக் கட லுத்வி அங்கங்கள் ஆகியவை முறைஆேதத்தம் நிலைகளில்  ୋ; [&#'); {ggr###
###@g...? 86ಣಿದ್ಲಿ ಥ್ರಿ? நில கட்டுறவு வங்கிவில் (ಘ್ರ 6776 # ನ್ತÂಿಸ್ತನ್ತ
ਲ தொகைகன் அளித்து வரு கின்றன. இதில் கூட்டுறவு
ਨੂੰ அரசு இதுவரை ரூ. 17:78 லட்சம் அளித்துள்ளது. இதற்கு இந்திய அரசு உதவி அளிக்கிறது. இந்த நிதி இரட்சி, வெள்ளம், புயல் முதலியவற்ருல் பயிர் விளேச்சல் பாதிக்கப்படுகிற போதெல்லாம் 蠢 氬-* 德雲麾夏蕊 ##@##Â ಕ್ಲಿಪಿ ......
ஐக்கியதீபம்
இப்படுகிறது.உழவர்களுக்கு
நிவாரண்அளிக்க 1973-74ம்
றபேட்ட நடப்பு ஆக்
&#ÇÂVir...
டில் இதற்கு முன் ஏற்பட்
டிராத அளவில் ஏற்பட்ட
கடுேைஜான இரட்சி கார ணமாக விவசாயிகளுக்கு நிாரணம் அளிக்கும் கெr ருட்டு 20 கோடி ரூபாய்
குறுகியகாலக் கடன்களே 蠍為r葛 臺ra轟 鵲Là
#$Âಥir செயற்குறிப்புகள் பரிவேனே
ಔ... இறுதியாகத்
ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்
ஆற்கடு, மதுரை திரு ஜெல்வேலி ஆகிய மாஸ்ட் இடங்களில் சிறு உழவர்கள்
ఓట్ల జీవిp
ம்ேபாட்டு நிறுவனங்கள்
ஆஐ க் ஆப் பட்டு ன் காலர்
தகுதிபெற்ற உழவர்களுக்கு மத்திய கட்டுறவு வங்கி மூலம் பல்வேறு நோக்கங் இளுக்காக கடன்கள் வழங்க இதைசெய்வதே இந்தத் திட்டப் பணியை நிறை வேற்றுவதில் கூட்டுறவுச்
முந்து செயற்படுத்தப்பட்டு
 
 

ஐக்கியதீபம்
வருகிறது. இத்திட்டத்தின்
{
றம் பற்றி விபரம் வரு
கீழ் ஏற்பட்ட முன்னேற் மாறு:
(ரூபாய் இலட்சத்தில்)
சிறுவர் இழ: 薰97壹-穹 0000S00YS 00 0S 00 S 0000 0 SS00 LS SS 0L 0S00 S00 நிறுவனங்கன் ef sing ) 1. மதுரை .1990 127 140 76 2. தென்னுற்காடு . 8977 1888 189 88 1763 3. திருநெல்வேலி. 8 69 1898 808 荡慧*盔6
சிறு நில உடமையாளர் வேளாண்மைத் தொழிலா ளர்கள் மேம்பாட்டு நிறு வனம் பற்றிய திட்டம்
வட ஆற்காடு மாவட்டத்
தில் செங்கம், புதுப்பாளே யம் ஆகிய இரண்டுவளர்ச்சி வட்டாரங்களிலும் சேலம்
மாவட்டத்தில் வாழப்பாடி, டெத்த நாயக்கன் பாளை பம் ஆகிய இரண்டுஆணர்ச்சி வட்டாரங்களிலும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அடை
த்து முன்னேற்றம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(ரூபாய் இலட்சத்தில்)
薰岛7露。7娜 97 - 72 Ꮨ ᏭᎢ 2 - 73 1Ꮽ ? 3- 74 (Ꮥ 1- Ꭵ Ᏸ-74
a reg
。34-《娜,°0。0●,德5,25 @麗*蠶 2. வட ஆற்கா.ே 魯。屬0 厦& 岐岛 、*霹蛮 缓、 சிறுநில உடைமையா தல், முதலியவற்றிற்காக rர்கள், வேளாண்மைத் கடன்கள் வழங்கப்படுகின் தொழிலாளர்கள் மேம் றன. பாட்டுத் திட்டத்தின்கீழ் இத் திட்டத்தை ஐந் ஆட்டுக்கிடாரி, ஆட்டுத் தாண்டுத் திட்டக்காலத்தில் கடா, கோழிகள், கறவைப்
' தமிழ் நாட்டில் மேலும் gyg, '. Sér ஆகியவற்றை . 7ܨ11. .. ܦ " ဋီ# ့၄ ံ၉;မှီ ရွှံ့ வழங்குவதற்காகவும் ஆடு 'தி ' - " விசி வளர்த்தல் கr ಫ್ಲಿ...! செற் படுத்த :த்திய அரசு
வளர்த்தல் shir...
அனுமதி அளித்துள்ளது.

Page 18
J、
f, GijóT LES TG) iš 5 LI GÖT
இம் மாநிலத்திலுள்ள உழவர்களின் நீண்ட காலக் கடன் தேவையை தமிழ்நாடு கூட்டுறவு மாநில நிலவள வங்கியுடன் இணைக்கப்பட் இன்ன 223 தொடக்க நில வன வங்கிகள் நிறைவு செய் கின்றன. புதிய கிணறுகள் தோண்டுதல் கிணறுகளை ஆழப்படுத்துதல், மின்சார ##ff to__ffrī & Gör, 5733) (86337 யில் இயங்கும் பொறிகள் விசையேற்றங்களே வைக்கக்
கொட்டகை அமைத்தல் பாசனப் ப யனு க் கா க குழாய்களே அமைத்தல்
நிலங்களைப் பண்படுத்துதல் டிராக்டர்கள் போன்ற வேண்ாண்மை யந்திரங்களை வாங்குதல் இவைபோன்ற வேளாண் ை உற்பத்திக் காரியங்களுக்காகவே நில வள இங்கிகளால் வழங்கப் படும் கடன் தோலஜியில் ஏறத்தாழ 90 சத வீதம் வழங்கப்படுகிறது. எளிது படுத்தப்பட்ட கடன் வழங் கும் முறை களிஞ லும் கொள்கைகளிஞலும் சிறு பாசனத் திட்டன்களுக்கும் இத்ர தீ ட் டங்களுக்கும் நீண்ட காலக் கடன் வழங் குவது அனுகூலமாக உள் ஜ்ே. 483 - 69 ஆதல் வேளாண்மை மறுநிதி உத விக் கழகத்தின் உதவியுடன்
ஐக்கியதீபம்
வேளாண்மை வளர்ச்சிக்குக் கடன் வழங்குவதில் பகுதி வாரியான திட்டம் செயற் படுத்தப்பட்டு வருகிறது.
நாளதுவரை 38 சிறு பாசனத் திட்டங்களும் 11 சிறு பாசனமல்லாத திட் டங்களும் செயற் படுத் த ப்ப ட் டு வருகின்றன. இவை தவிர 26 சிறு பாச னத் திட்டங்களும் ஒரு சிறு பாசனம் அல்லாத է:-- மும் வேளாண்தை மறுநிதி
உதவிக்கழகம் அனைத்து நாடுகள் வளர்ச்சி நிறுவ னத்திடமிருந்து, உதவி
பெற்று அளிக்கும் மறுநிதி யினுலும் செயற்படுத்தப் பட்டு வருகின்றன.அனைத்து நாடுகள் வளர்ச்சித் திட் டம் தமிழ்நாட்டில் 1971-ம் நவம்பர் திங்கள் 2-ம் நாள் முதல் செயற்படுத்தப்படு கிறது. இத் தி ட் டத் தி ன் மொத்த மதிப்பீடு ரூ 4678 கோடி ரூபாய். இத்திட்டத் திற்கு (அனேந்து நாடுகள் வளர்ச்சிக் கழகம்) அளிக் கும் நிதி உதவி ரூபா 28 25 கோடியாகும். இதில் ஒதுக் கப்பட்டுள்ள சிறு பாசன திட்டங்களுக்கான ரூ.1895 கோடியும் நில சீரமைப்பிற் கான ரூ. 0 55 கோடியும் முழுவதும் பெறப்பட்டுவிட்
(வளரும்)

(~~~~ ~~

Page 19
***************৮৫৪৫-১৫০৪:০৪, GILU3,553 (50))T. வீரசிங்கம்
அரங்க அமைப்பு
மின்னுெள
அத்தனையும் கலையழகு
苓
%
வாடகைக் நாடகம், நடனம்
இரவு 5 மணித்தி
மேற் | Liଞ୍ଜି ଖାଁ) இசை நிகழ்ச்சிகள்
இரவு a
霹 懿
ஏாேய நிகழ்ச்சிகள்
இரவு முதலாவது (மேலதிக நேரம் 1 மணித்தி பகல் முதலாவது
(மேலதிக நேரம் 1 மணித்தி தீகு இனல் - பகல் அல்லது முதல் 3 மணி (மேலதிக நேரம்)
பீனே இரவு
குறிப்பு: கட்டணம் முழுத்ெ
- கும் திகதிக்கு முன்ே
தேசீய கூட்
தொலே பேஜ் 2.
雳23器
↔↔↔豪*↔↔↔↔零*豪彎↔↔零零零*•。
Published by the Jaffna Co-operative Council of Sri Lan Northern Div. Co-operative Fed
Branch, the Co-op. Printers Lt Province Co-operative Priuting
孪

沙*↔↔↔↔↔令↔•↔*↔彎↔↔受登↔↔受營營漫 ார் உழைப்பின் சின்னம்
DGðJT LJD
ஆசன அமைப்பு ரி அமைப்பு
ன் அமைந்த மண்டபம்
கட்டணங்கள்
நியாலங்களுக்கு 250-00
படாத காலும்
剪 菁 200-00
I՝ 7 5-90
諏50-00
மணித்தியாலம் 100-00
அல்லது பகுதி நேரம்)
| 4.0-00
மணித்தியாலம் 75-90
அல்லது பகுதிநேரம்)
jfr a Llo 30-00
gagay -
த்தியாலங்கள் 250-00
மணித்தியாலம் 50-00
50-00
1 00-60
நாகையும் நிகழ்ச்சி நிகழவிருக் ப செலுத்தப்படவேண்டும். டுறவுச் சபை (யாழ் மாவட்டக்குழு)
காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம், 曝、。篱 District Committee, National ka Ltd., (formerly known as the eration, letd.), 12, K.K.S. Road, Municipality MP.C.S. Printing d., Jaffna, (formerly. North erns