கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய தீபம் 1975.04

Page 1

கூட்டுறவு இயக்கம் ாற்றுவாயும் வளர்ச்சிடி

Page 2

க்கியதீபம்
" ஒன்றுபட்டரில் உண்டு வாழ்வு "
秘魯3@ 欄
Le Tsjoj Ary EPBY ka),
சித்திரை
1975 ; இதழ் 8
கூட்டுறவு இயக்கமும்
(51D 5) affi
GLs frg Syrr & Gå i stbLrrosofrff இருமான ஸ்ரீயினைச் செலுத்து வதற்கு விரும்புவதில்லை. தாம் அஷ்டப்பட்டு இடழைத்த பணம் வேறு ஒருவருக்குச் செல்வதை அவர் 8ளது மனம் ஒப்புவதில்லை. பல நாடுக்ளின் ஆேலிச்சித்திரங் துளை நாம் நோக்குவோமாயின் ம?turருக்கு அடுத்ததாகி வரு மஈன வரி அதிகாரியே கேலிச் சித்திரம் வலுரபவரின் ந ைஅச் இவை இலக்காக இருப்பதை அவதானித கலாம்.
இலங்கையிலே கூட்டுறவுச் சங்கங்களும் இ குமா ன வ ரீ செலுத்த வேண்டும் என்ற அg தாங்க முடிவு மேற்கூறியவற்றை எஇக்கு நினே வூட்டு கிண் றன. இது எவ்வாருயினும் அரசாங்க முடிவு அவசர முடிஇாக இருக் ஆாது என்பது திண்ணம் 6 ஆக லுரல் பின்னணிம்ை நாமி சீற்று ஆராய்வது நன்மை பயக்கும்,
இதுவஐச ஈஈலமும் அச்சி இ வெளியீட்டாளர், கூட்டுறவுதி சங்கங்களும் போக்குவரத்து முயற்சிகளை மேற்கொணட கூட் டுறவுச் சங்கங்களும், வடிசாலைக் கூட்டுறவுச் சங்கங்களுமிே இரு மான வரிசெலுத்த வேண்டு மென சட்டம் இருந்தது. ஏனே இ கூட்டுறவுச் சங்கங்களுக்கு வரு மாண வரி சேலுத்துவதிலிருந்து விலக் களி க் கப் பட்டிருந்தது. இன்று இந்நிலை இாறி கூட்டுறவுச் சங்கங்கள் வ ரு மா ன சில செலுத்த வேண்டுமென முடிவு எடுக் கப்பட்டுள்ளது .
ப நோ, கூ, தங் இங் இளைப் பொறுத்தவரை அவை மேற் கொள்ளும் சில முயற்சிகளுக்கு வருமான வரியிலி இந்து விலக் விளிக்கப்பட்டுள்ளது, அவையா வன :
(2) பாவனையா இருக்கும், உற் பத்தியாளருக்கும் வழங்கப்

Page 3
剔 ஐக்கியதீபம்
படும் பொருள் களு ம் சேஐஇஇளும்
{2} விவசாயக் கடன்களும் விவ
சாய இடுபொருள்கள் வழங்
b (3) கூட்டுறவு கிராமவங்கி மு ஆற் சிக்ஸ் (அடைவு பிடித்தலே தீ தவிர) (8) மருத்து இ ச் சா லே இளும்
மருத்துவ மrேeளும்
விசேட வ ைஇக் கூட்டுறவுச் சங் இங்கள் இப்பொழுது இரு மாஜு, வசீக்கு உட்படுத்தப்பட் இடுள்ளன, தெங்கு றப்பர் தேயிலை உற்பத்தி சந்தைப்படுத் துதல் சங்கங்கள், கோழிப்பண் ஆச் சங்கங்கள், பனம் டொரு ே உற்பத்திச் சங் அங்கள். இம் விவசாயிகள் சங்ஜிங் ஸ், புகையி லேச் சங்கங்கள், நெசவுக் ஏங் இங் கள், தச்சுத் தொழில் சங்கங்கள், இலக்க" ப், சிற்றனெல்லா சங் கங்கள், பீடிச் அங்கங்கள், சிறு பொறியியற் சங் தங்கள் போன் றஇை யும் எல்லா உச்ச அட்டச் சங்கங் ஆளும் இருஇ இண இதி செலுத்த வேண்டும்.
சில நாடுகளிலே கூட்டுறவுச் சங் இங்குளுக்கு வசிண்ரைக்கு அளிக் இப்பட்டுள்ளது. சில நாடுக னிலே கூட்டுறவுச் சங்கங்கள் வருமான வரிக்கு உட்படுத்தப் பட்டுள்ளன. எனவே ஆட்டுற இச் சங்கங்களு ஈது வருமா ஒன வரி
வதிப்பது கூட்டுறவுத் தத்துவத்
திற்கு முரணுனது என்று சொல் வதற்கு இல்லே .
அரசாங்கம் இன்று கூட்டுற வுத் துறையை விரிவாக்கி பலே படுத்துவதில் தனது முழு இவனத்தையும் செலுத்தி வரு கின்றது. தனியார்துறை செய்து வந்த எத்தனேயோ முயற்சிகளே இப்பொழுது அரசாங்கம் கூட் டுறவுத் துறைக்கு அளித்துண் ளது. எலவே, நாட்டினே திரு வஇப்பதற்கு வேண்டிய வருாே ஓத்தைப் பெறுவதற்கு அர இரத்தும் தனியா துறை 9ே4 யும், தனி ஆட்களேயும் இனி 6ேல் நம்பியிருக்க முடியாது? ஆகிலே பொதுத்துறையிலும் கூட்டுறவுத் துறையிலும்தான் ஆறு ஜாங்கம் தங்கியிருக்க வேண் டியுள்ளது. சாங் இம் கூட்டுறவுச் சங்கண் இr மீது வருமான வரியி% விதிப் பதில் நியாயமுண்டு என்பதிை பெரும்பாலான கூட்டுறவாrர் உணர்கின்றனர்.
ஆபினும், இன்று கூட்றே வுத் துறை போக யளவு வலுப் பெற்றிருக்காததினுல் வரிவீதத் தினே குறைகசு Gugar (5 de Aos பலர் கருதுகின்றன". இப்பொ pš கட்டுறவுச் சங்கங்கள் தமது சுத்த இலாபத்தில் « Í வீதத்தின வரிாச் சலுசி கி வே டுைம. இவ் வரி aதத் தின குறைக் டி வேண்டும் என்பதே கூட்டுறவாளரின் வேண்டு:கேரி ஸ்டு இதற்கு அரசு செவி சாய்க்கு
skøøAM எதிர் பார்ககின்று ருேம்,
இந்நி%லயிலே அர
 

கூட்டுறவுச் செய்திகள்
சமுதாய முன்னேற்றத்திற்கு கூட்டுறவு நிதி
ப. நோ, சீ. சங்கங் இளும் சமுதாயத்திற்கு மிடையே கூ டு த ல | ன
452,337 tra). பொருட்டு சங்கங்கள் சிட் tடப்படி ஒதுக்கீடுகளேச் செய்த ன் பு சுத்த லாபத் தில் 23 வீதத்தை சமுதாய முன்னேற்றத் திற் காக ச் செலவிடுஆ தற்கு கூட்டுற
ஏற்படுத்தும்
வுச் சட்டச் தினை 2.arr fib f1) உத்தேசித்துள்ளதாக கூட் டுறவு அமைச்சர் அண்மை யில் அறிவித்துள்ளார். இப் பொழுது பொதுநல நிதிக் காக சுத்த இலாபத்தில் 10 வீதமே ஒதுக்கப்பட்டுன் இrது தான்பது குறிப்பிடத் தக்கது.
ஊர்கசுவற்றுறை மீன் விற்பனை நிலயம்
ஊ ர் கா வ ற் று  ைற கடஐருெழிவாளர் கூல் டுறவுச் சங்கம் அண்மை கபில மீன் விற்பனை நிக்லய மெ7வ றினை ஊர்காவற் றுறையில் திறந்துவிைத் தீது, இதனை பாழ் மாவட்ட கடற்ருெ?ழில் விரிவாக்க அலுவலர் செல்வி இராம
நாதன் திறந்துவைத்தார்,
நாளாந்தம் இந்நிலயத் கிலே ரூ. 300/- பெறுமதி யான மீன் விறபனை செய துப்பட்டு கருகின்றது. உடன் மீனுடன், கருவா டும் இல் ஒ விற்பனை சிெப் ப்ேடடு இன்றது.

Page 4
கூட்டுறவுச் சங்க
களும் வரிகளும்
(கூட்டுறவு ஆக்க ஆணையாளரி வெளியிட்டுள்ள
A0Ds&šEB á ás Álp fráš Gaby
Asksigil
கூட்டுறவுச் சங்கங்களிட மிருந்து வரி அறவிடுவது என்ற அரசாங்கத்தின் முடி வைத் தொடர்ந்து கூட்டு ஐவுச் சங்கங்களால் மேற் கொன்னப்படும் சில முயற் சிகள் மட்டுமே வரிக்குட் படுத்தப்படும் என்று இப் பொழுது தீர்மானிக்கப்பட் டுள்ளது. இன்றுள்ளநிலேயில் ள்ேநாட்டு இறை ஆரி சட் டத்தின் பகுதி 3 (1) (30) ஸ்" பேடி கூட்டுறவுச் சங்கங்க சிென் வருகிானமும் ஆதாய முல் இரு இான வரியிலிருந்து விலக்களிக்கப் பட்டுன் ஜன. ஆயினும், கூட்டுறவுச் சங் ஆங்கிளின் திட்டத்தின் கீழ் ரீதியப்பட்டு பெரும்பா லான இறுப்பினர் ஆண் இலங் இகையில் கூகிக் ரூம் ஏதேனும் இச்துக,  ெஇ விரி யீட்டு, போக்குவரத்து அல்லது இடிசாலைக் கூட்டுறவுச் சிங் அத்தின ஆதாயமும் வரு மானமும் வருவிான இரிக்கு உட்படுத்தப்பட்டிருக்கி ன றது. எனினும் இதிர்கா ஆததிலே இத் துட ன்
இணைக்கப்பட்டுள்ள அட்ட வணையில் சுட்டப்பட்டுள்ள
முற்ைசிகளின் மூலம் கூட்டு
றவுச் சங்கங்கள் ஈட்டும் ஆதரீ இடமும், வருமானமும் இருமான வரிக்கு உட்படுத் இப்படும்.
(2) L. நோ கூ. சங்கங்கள்
ப. நோ. கூ. சங்கங்க ளைப் பொறுத்தவரை பின் இருனே இற்றைக் த வி ர சகீல முயற்சிகளும் வரு மானே வரிக்கு உட்படுத்தப் படும் கூட்டுறவு கிராமிய இங்கிகளில் அடைவு பிடிக் இம் தோழில் வருமான வரிக்கு உட்படுத்தப்படும் என்பதை மனதிற் கொள் அளவுஇ 3
(இ) நுகர்ச்சி, உற்பத்தி பொருள்களையும் சேவைக ளேயும் வழங்குதல்.
(ஆ) விவசாயக் கடன்க ளை ஆதி இடு பொருள்களை யும் வழங்குதல் :
(இ) அடைவு பிடித்தலைத் தவிர கூட்டுறவுக் கிராமிய வங்கி முயறசிகள் :
 

ஐக்கியதீபம்
(ஈ) மருந்துச் சாலேகளும் மருத்துஇ டிக்னச் சேஆைக ளும்,
(3) விசேட கூட்டுறவுச் சங்
கங்கள்
இத்துடன் இணைக்கிப்
குறிக்கப்பட்டுள்ள முயற்சி களை மேற்கொள்ளும்விசேட ଐ. & " § "g ଛy # அ ங் க ங் கள் இாம் ஈட்டும் ஆதா பத்திலிருந்தும் வருமானத் விகுந்தும் வருமான வரி கட்டுதல் வேண்டும். (4) வரி வீதம்
கூட்டுறவுச் சங்கங்களிட மிருந்து அறவிடப்படும் வரி
வீதம் சுத்த இலாபத்திலி ருத்து 45 வீதமாகும். கூட்
டுறவுச் சங்கச் சட்டத்தின் பகுதி 43-ன் கீழ் பயன்படுத் தக்கூடிய சுத்த இலாபம் வரி அறவிடப்பட்ட பின்பு ஈஞ்சியிருக்கும் சுத்த இலா
2ாகும் 3 {5} சங்கங்களின் பொறுப்பு
அரசாங்கத்தின் (ԼՔ Լֆ, விற்கு அமைவாக, வருமான வரிக்கு உட்படும் முயற்சி களை மேற்கொன்ஞம் எல் லாச் சங்கங்களும் உள் தாட்டு இறைவரி ஆணையா இார் நாங்கத்திற்கு கந்தா கயம் தோறும், ஆண்டு தோறும் வருமான வரித்
திரட்டுகளை இப்பொழுது அலுப்புதல் வேண்டும். ஒவ் (శిఖగో(స్తో వ్యక్టీస్లో( g"డి முதல் வாரத்தளவில் உள் நாட்டு இறைவரித் தினேக் கனம் வருமான ஏரிகளுக் ரூம் சகலருக்கும் இத்திரட் டுப்படிவங்களே அனுப்புகிே றது. எனவே, இப்பொழுது வருமான இவரிக்கு உட்பட் டுள்ள முயற்சிகளே மேற் கொண்டிருக்கும் சகல கூட் டுறவுச் சங்கங்களும் ஏப்ரல் 1973-ம் ஆண்டு இறுதிக்கு (மன்னராக சங் ஜ த் தி ன் பெயரையும், முகவரியே பும் சங்கம் மேற்கொண்டி ருக்கும் முயற்சி அல்லது முபற்சிகளின் வகை இனேயும் உள்தாட்டு இ  ைற இச்சி த் திணைக்களத்திற்கு அறிவித் இல் வேண்டும். இதன் பீன் னர் உள்நாட்டு இறைவத்ே திணைக்கனம் ஒவ்வொரு சங் கத்திற்கும் பொருத்தeான திணைக்கள உறுப்பில் இல் லது பிராந்திய அலுவல ஆங்களில் கோப்புகளை தொ டங்கிவைத்து ஜூலை 1973 முற்பகுதியில் திரட்டுப் படி வங்களே அனுப்பி வைக்கும். (6) தன் மதீப்பீட்டுத் திரட்டு களும், பணக்கெண்டுப்புகளும்
ஒவ்வொரு இந் இாயமும் வருமானவரி கட்டுவோர் தன் மதிப்பீட்டுப் பணக் கொடுப்புகனைச் செலுத்தி

Page 5
貂 - ஐக்கிகதீஆம்
இரு திரட்டுப் டிடிவங்களேச் agari ri"au9ali: as Gega»F613137 (@ ib, 857rsi3r எதிர்கார்க்கப்படுகின்றனர். திரட்டுகள் பொருத்தeான் பிராந்திய அலுவலகத்திற்கு
அல்லது திணைக்கன உறுப்
*பிற்கு அலுப்பப்ப.ே வேண் இந்த், பணக் கோடுப்புகள் போருத்தமான இலங்கை இங்இ கிளைக்குச் செலுத்தீப் பட வேண்டுக்கு
(6.3) ஓர் ஆண்டிற்குச் சேஜித் தப்பட வேண்டிய வருமான இரி அவ்வாண்டிற்கான மதிப்பீட்டு ஆதாயத்தில் ஆணிக்கப்பட வேண் (தி கீத் , இம்மதிப்பீட்டு ஆதாகத் தினைக்கழிப்பதில் சங்கங்கன்
இதேட கவனம் செலுத்தி
தல் வேண்டும். நிதியாண்டு இறுதியில் உண்மையில் ஈட் டப்படும் ஆதாயத்தினே இயன்றளல் நுட்பமாகப் விரதிபலிக்கக்கூடிய வகை ஜூல் மதிப்பீட்டு ஆதாயம் துணிக்கப்பட வேண்டும் 16.2) பின்வரும் முறையில் இத்தால்பத்திற்கான ଔ୯୪ தான வரியும் பணக் கொ டுப்புகளும், திரட்டு சமர்ப் பித்திலும் செய்யப் 4ே மே வேண்டும்.
(1) முதலாவது திரட்டும்
மூதலாவது இந்தrய 4ேணக் ஆோgப்பும் 973 ಆಣ್ವನ್ತಃ {5} ஓகஸ்ட் 15-ந் திகதிக்கு முன்
醫證。
(2) இரண்டாவது பணக் கொடுப்பு நrம்பர் 1975-ந் திகதிக்கு முன்னர்,
(3) மூன்ருவது பணக் கொடுப்பு 1976-ம் ஆண்டு பெப்ரவரி 15க்கு மூண்கினர்.
(4) இறுதித் திரட்டும் நான்காவது பrக்கொடுப் பும் 1976-ம் ஆண்டு 8ே 15க்கு முன்னர்.
(6.3) முதற் கந்தரீயக் திற்குரிய வரி ஆண்டிற்குகிய மொத்த வரியில் பகுதிய கும்.
இரண்டாம் கந்தாபத் திற்குரிய வரி முதற் கந்தr 2த்திற்குச் செலுத்தப்பட்ட வரியைக் கழித்து முழு ஆண் டிற்குரிய மொத்த onfusir அரை வாசியாகும்.
மூன்ருவது கந்தாயத்திற் குரிய வரி முதலாம், இரண் ε, ή αλο கந்தாயங்களுக்குச் செலுத்தப்பட்மே annwrfarao ALI & கழித்து முழு ஆண்டிற்குரிய மொத்து வரியில் பகுதியா கும்.
இான்காம் கந்தாயத்திற் குரிய வரி முழு ஆண்டிற் கும் செலுத்திட {ತ್ತಿದ್ಕ # வ வரியின் மிகுதிப் பகுதி இாகும். -
 

கூட்டுறவுச் சங்கங்களும் வரி
களும்
இறுதிப் பணக் கொடுப்பு 1976 ம் ஆண்டு மே 15 அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்படல் வேண்டும். இத்திகதியளவில் அவ்வரி ஆண்டிற்கான சங் ைமுயற் சிகள் யாவும் கணக்குப் பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டு கணக்குப்பரி ஜோதனைடேடேட். ஐந் தொகையின் ஒரு பிரதியும், வியாபாரக் கணக்குகளின் பிரதி ஒன்றும் இறுதித்
திரட்டுடன் உள்நாட்டு
இறைவரித் திணைக்களத் திற்கு சங்கம் அனுப்பக் கூடிய நிலையில் இருக்கும்
என ஊகிக்கப்படுகின்றது.
{7} பணம் செலுத்தத் தவறிய இமக்குத் தண்டனை
உரிய் திகதிகளில் பணம் செலுத்தத் தவறினுல் தண் டனே விதிக்கப்படும் இரண் பதை சங்கங்களுக்கு அறி வுறுத்த விரும்புகின் ருேம். உரிய திகதியிலே செலுத் ஆப்படTஐ வரியில் 5 வீதம் அறவிடப்படும். அதன் பின் ஓர் பணம் செலுத்தப் :ாதிருக்கும் ஒவ்வொரு ஐாதமும் அல்லது பகுதி ஐாதத்திற்கு வரியில் ஒரு வீதம் சேதம் இரித் ஆண் டினோக அறவிடப்படும்.
7
18 நிதி ஆண்டும் வரி ஆண் ம்ே,
இால்லார் ஆங்இங்குளின் நிதி ஆண்டும் வரி ஆண் டுடன் இசைந்து போகன திருக்கலாம். எனவே, வரிக் குட்பட்டிருக்கும்முயற்சிகன் மூலம் பெறக் கூடிய ஆதா &த்தை நுணுக்கமாகக் கணித்து 74/73 க்கரன சங்கநிதி ஆண்டிற்கு அமை விாக கந்தால் திரட்டுகளே $('#'] &rá) &&#? அனுப்புதல் ஆேண்டும், நிதி 17rட இரிபாண்டுடன் பொருந்து இதற்கான மேலும் எடுக்கப் பீல்டிவேனேடிய நடவடிக்கை கள் குறித்து இலநஐரித் திணைக்களத்துடன் கலந்து ஆலோசித்து பின்பு சங் இங்
இளுக்கு மேலும் ஆலோ அனே இன்
படும்.
{9) கணக்குகளை வைத்தல்,
மேற் கூறப்பட்டதிலி ருந்து வரி செலுந்த வேண் டிய கால்லாக் கூட்டுறவுச் சங்கங்களும் ததுே கணக் சூப் புத்தகங்களே அது நாள் வரை வைத்திருக்க வேண் டியதன் மூக்கியத்துவம் புலப்படும் இேலும், இரிக் குட்படுத்தப்படும் முயற்சி ஒவ்வொன்றும் குறித்தும் &Lost f so SS கணக்குகள் இலக்கப்படல் வேண்டும்.

Page 6
ஐக்கியதீபம்
அப்பொழுஜீ தான் இத்த இகய ஒவ்வொரு முயற்சி பின் மூலம் சேரும் சுத்து லாபத்தை நுட்பமாக அறி
9 இப்பொழுது தtது
உறுப்பினருக்கு நாளாந்தம் படி வழங்கி வரும் இல் பத்திச் சங்கங்களாகிக் கூட் டுறவுக் கிராமங்கல் கூட் டு p வீ ப் பண் னே கள் கட்டுறவு நெசவு சங்கங் கன், சிறு பொறியல் கூட் டுறவுச் சங்கங்கள் ($!.!! !? !!" றவற்றைப் பொறுத் இஇேr இங்கங்களின் உபவிதிகளுக் இeைவாகவும்: 972 is ஆண்டு நிறைவேற்ற ப் பட்ட கூட்டுறவுச் சங்கச் சட்டம் இல. 5 ன் பகுதி 43 க்கு அமைவாகவும், வரி செலுத்த முன்னர் சங்கத் தின் சுத்த லாபத்தை நிர் ணயிப்பதற்கு முன்னதாக ஒவ்வொரு உறுப்பினருக் ஆம் சங்கம் மேலும் செலுத்த வேண்டிய பீேடி
யினை ஒவ்வொரு சங்கமும்
தீர்மானித்தல் வேண்டும்.
இச்சங்க உபவிதிகளிலே விளேச்சல் பருவத்தின் முடி விலோ அல்லது சங்கத்
தினுல் நிர்ணயிக்கப்பட்ட இாலப் பகுதியிலோ இரண் டாம் பனக் கொடுப் பு செலுத்தப்படுவதற்கு ஏற் Rurir(6) இ.அண்டு. பனக் கொடுப்பு மேலும் செலுதீ தப்படுவதற்கு இ லா ே
தட்ட்க்கிணக்கு மூலம் ஏற் பாடு செய்யப்பட ஜேஜ்"
(} && »
9 2 குறிப்பாக கூட் டுறவுக் கிராமங்கள், கூட் டு ற  ைப் [:j ଔଙ୍କୁ ଅଁ୍t & ଶଙ୍ଖ போன்ற விவசாயத்துறை இபைச் சார்ந்த சங்கங்களைப் பொறுத்தவரை நிலச் சீர் திருத்த ஆணைக்குழுவோ அல்லது நில ஆணையாளர் ரோ அல்லது அரசாங்கி ஆதிபரோ (rது பொருதீ திமோ) சங்கங்களுக்கு வழங் இப்பட்டுள்ள EIT68ufflag9go பெறுமதியையோ அல்லது செலுத்தப்பட வேண்டிய இவருடாந்த வாடகையைப் பற்றியோ சங்கங்களுக்கு இதுவரை அறிவிக்காதபடி 皺摩磯 இ லா பத் தைக் கணிக்கு முன்பு இத்தகைய பனக் கொடுப்பு செலுத் துவதற்கு சங்கங்கள் ஏநீர் பாடு செய்தல் வேண்டும் இத்தகைய பணக் கொடுப் புக்களைக் இனக்கில் எடுக் &?'# சங்கங்கள் சுத்தி இலாபத்தைக் காட்டியுள் இளதால் பாரிய நிதிப்பிரச் இ8ண இளை எதிர்நோக்க வேண்டிய பல சந்தர்ப்சீேே கன் ஏற்பட்டுள்ளன,
(வளரும்;
 

கக் கூட்டுறவு இயக்க
தோற்றுவாயும் வளர்ச்சியும் .ே குருகுலசூயோ யாத்தநூலேத்தழுவி எழுதீன்பிட்டது.)
மொத்த விற்பனவுச் சமரசங்கள்
ஆரம்ப பண்டசாலைக் கூட்டுறவுச் சங்கங்களிஜ் இயக்கத்தினே வலுப்படுத்
தும் பொருட்டு கூட்டுறவு பண்டசாலேக் ஓஜ்த மார் சங்கள் அல்லது மொத்து விற்பனவு சமாசங்கள் நிறு வப்பட்டன. 1945 ஏப்ரல் இறுதியில் இக்திகைய சமா
சிங்கள் 80 பதிவப்பட்டிருந் தின எனினும் 45 ஏமாசங்
சங்களும் இயங்கிக் கொண் டிருந்தன. மேலும் 13 சer
#### இரு ஆாக்கப்பட் டr, 1948 ல் இறTFங்ஐன் பின்வருமாறு அமைந்திருந் தன ே
GEOgså i org" EfrGGIT LÈ 夏器 ଜ୍ଞା : - 1) && for $for g୪୪taff, C மத்திய மாகாணம்
స్ట్రో
வடமத்திய மாகாணம் ?
* தென் ம7காண ம் 翼金 ೫೫ மட்டும்தான் ಒಂ೫ರಾಗಿ ಲೂ ikært &rtଶୟ୍ଯr:#; 8 பில் வியாபாரத்தை தொ சப்பிரகமூவா மாகாணம் 10 டங்கியிருந்தன. 1946க்கும் ஊவா மாகாணம் 堑 48 க்குமிடையில் 80 சமா கிழக்குமாகாணம் 2.
இவற்றின் வளர்ச்சிப் போக்குகள் வருமாறு :
அங்கத்துவ மொத்து சங்கஜ் ஆளின் விற்பனை 65;rografikuro தொகை கீத்து இட் 研鐵獻 «ಳ್ಗಳಿಕೆ: {} Eக்கை சத்தின்படி இலாபம்
1945-46 98) 岛被夏惠 荡器。被 數魯9.樣 翼9釜7-雀霹 姆娜 器密5器 96 # 59岛。葛 1950-5 姆畿 霹雳荔岛 盟葛7,留 威够器5。á 魔剑5蟹 9தீ 盛9$擎 雳8*。镑 擅匈0翼。幌 gi 537 柳德 恕娜纷怒 3773 岛慧7露。源

Page 7
it.
ஐக்கியதீபம்
சமரசங்களின் விற்பனவுப் போக்குகள் வருமாறு :
விற்பனவுப் பெறுமதி
კას பொருள் 2த்து லட்சத்திவிட்டி வீதம்
虞教莎7 is 53 1937 ஆரிஜ் } 0 * 6 4 سم.... ' , 5 : ? $ نه موسسه噶 荔雳.徽 盟辦r" 潭9岛一。翼台。@ --- 9 釜。盛 శ్రీక్ష 霹雳,器一 贾盛翼 9 3 7 證露,鬱 it. Egg 2。匈 一 麗魯。蠶 R 2.7 வேறு பொருள் 蠶,9 一 線 鹽。7 9 34.
£ణ్ణి చాలా ? * 7.
இச்சமாசங்கன் இறுதி அகில இலங்கை பாவனையாளர் கூட்டுறவுச் சம்மேனனம் ஒன்றை நிறு வும் என்று ஈதிர்பார்க்கப் tills. * ,
உணவுத் திணைக்களத் திடமிருந்து பெற்ற பொ ருள்களஈகிழ அரிசி, மா, சீனி ஆகிவற்றை விற்பனை செய்வதுடன் இ ஈ ன் எ ல் லாச் சமாசங்களும் வியா பாரத்தை தொடங்கின. 1948 அனாவில் மாவும், சீனி பும் பங்கீட்டுத் திட்டத் திலிருந்து நீக்கப்பட்டு விட் 3. 6ői", இப்பொருண் ஸ்ளேக் கையாள்வதில் சமrங்கன் அனுபவம் பெற்ற பின்னர் வேறுவ்கைப் பொருள்களே விற்பனை செய்வதற்கு ஆரம்பித்தன. இப்பொருள் கள் இதற்கு முன்னர் கூ. eெr , வியினுல் அங்கங் களுக்கு நேரடியாக வழங் ப்ேபட்ட ைஇோகும். உட உணவுப் பொருண்களையும், வேறு நானுனிதப் பொருள் இரேயும் விநிஇோகம் செய்
ή και με ύ --۔
இதற்கு சமாசம் தக்க நிலே யில் இருந்தால் கூ, மொ.
வியின் உள்ளூர் மொத் இ விற்பனவு நிலேயத்தின் வியாபாரத்தை W ைெ இ! கைலேற்பதற்கு அ வ ற்
றிற்கு அனுமதி வழங்குவது
கொள்ஆைபாக d5 6's a பிடிக்கப்பட்டது . 9 3 அளவில் 45 சமரசங்கள்
இப்பங்கினே மேற் கொண் டன, இச்சமா சங்கள் உறுப் புரிமை வகித்த சங்கங் களுக்கு மட்டுமல்ல, தனி இrர் சில்லறைக் கடைகளுக் கும் பொருள்களே ஆழங் ವಿಎಚ್ Lyskr1_Fry &»# #### ஏதாஇது காரணத்திற்காக இயங்கா திருந்தால் (குலேக் கப்பட்டதின் காரணத்திற் காகவோ அல்லது வேறு எக்காரணத்திற் காகவோ) அப்பகுதி மொத்த விற்பன 649 ay 4.0 mirav K. 20 99 gün La Gülab: E.ə. சாலைக் சங்கத்  ைத ப் பொறுப்பேற்று தனது சில் லறைக் கடையாக மாற்றி யது. இவ்வாறு மறைத் து பண்டசாஐேச் சங்கங்களின்

ஐக்கியதீபம்
உறுப்பினரிடையே கூட்டு றவு இயக்கம் தோல்விய டைந்து போதிலும் பொது மக்கள் சில்லறை விற்பனை ஷக் கடைபின் சேவைகளைத் தொடர்ந்து பெற்றுவந்த ଶଙ୍ଖ ft. 1950 ୋ ଶଙ୍ଖ ଈପ୍ସି)
தப்பட்ட சில்லறைக் ஸ்டை கள் 300 க்கு மேலாக இருந்தன: இவற்றிலே சிக பண்டசாஃலச் உறுப்பினர் இளால் நடாத் இப்படக் கூடிய சூழ்நிலே தோன்ற இதன்பு நிறுவப்பட்டவை. 1934 இறுதியில் 94 சழா இசங்கள் இருந்தன. அவை 1) கீ பிரதேச மொத்த விற்
೩}évéಟ್ಟಿ நிலையங்களையும், 5ர் 5 சில்லறை கடைகளை பும் நடாத்தி வந்தன. A 957 sh 19 கீ. மொத்த
விற்பனவு நிலேயங்களும், 780 சில்லறைக் கடைகளும் இருந்தன. சமாஅங்களால்
நடாத்தப்பட்ட சில்லறைக்
ஆடைகள் ஒரு புது முயற்சி இரண்லாம். ஏனெனில் அவை கூட்டுறவுச் சங்கங்களால் நடாத்தப்படாததினுல்,
கூ, மொ, வியின் பிர தேடு நிலையங்களை சமா சங் # ଶଙ୍ଖା பொறுப்பேற்றதின் OTekk OO OTOS0Lt OT kkS OLL tttLLtS TTtLLte kTO
விற்பனைச் சுழற்சி வீழ்ச்சிய
டைந்தது. 1946 ல் ரூ. 800 லட்சமாக இருந்த விற் பலேச் சுழற்சி 1948 ல்
இவ்
இாறு சமாசங்ககளால்நடாத்
540 லட்ச8ா இக் குறைந்து
விட்டது. ஆயினும் 1951ல் 990 இட்சமாக உயர்ந்தது. இப்போக்கு தொடர்ந்து நிலைத்தது.
1947 ல் உணவு ஆணை யாளர் (வழங்கீடு) அத்தி பொருள்களின் ஏகபோக இறக்குமதியாளர் என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டது. புடவைக் கட்டுப்பசட்விட அரசாங் கம் கைவிட்டது. இதுவரை
யிலும் தனிச் சலுகை பெற்
றிருந்த கூ, மொ. வி. நிலைமையைச் சமாளிப்ப தற்கு தனியார்துறை இறக் குமதியாளர்களிடமிருந்து புடவைகளைக் கொள்வனவு செய்ததோடு, தானும் புட இங்களே இறக்குமதி செய்
స్త్రీ థ్రో
தனிப்பட்ட வியாபாரி கள் சீனி மொத்த விநி யோகத்தை தமது ஆதிக் அத்துள் கொ எண் டு வ ர முயன்ற போது சீனியின் பிரஆேக மொத்த விநியோ த்ேதை சமாசங்களுக்குக் கையளிப்பதென அரசாங் கம் ஜூலே 1950 ம் ஆண்டு தீர்மானித்தது இதன் விளை வாஇ இமாசங்களின் விற் பேனே 400 லட்சத்தால் மே லும் உயர்ந்தது. இவ்விar பாரத்திற்கு வேண்டிய நிதி யை கூட்டுறவு இங்கிகள் வழங்கின. (இனிரும்)

Page 8
1974-75 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் கூட்டுறவு வளர்ச்சி
இதில் மீதியுள்ள தொ கையாகிய ரூ 765 கோடி
டிராக்டர்கன் வாங்கவும் பொறியில் உதவிக்காக tேல் ஆகும். ta த் தி ய
அரசு டிராக்டர்கள் இறக் குமதி பற்றிய கொள்கை ಟ್ರಿರಿದ್ದೂ.6ಳ್ಳಿ! செய்யப்படும் வரையிலும், மத்திய அரசு அனைத்து நாடுகள் வளர்ச் சிக் கழகம் ஆகியவற்றைக் கலந்து ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்பளிக்கப்படுகிற வரையி லும் தொழில்நுட்ப உதவி பெறப் படக்கி ஈட்டாது. இவைபற்றி அரசின் வேளா ண்மை இலாகாவும் பெr
துப்பணித்துறை இலாகா காவும் நடவடிக்கை எடுத்து இவருகின்றன. இத்திட்டல் ஆள் நிறைவேற்றப்பட 31.12-1976 வரை 5 ft 6 ைேர அளிக்கப்பட்டுள்னது.
தொடக்க நிலவள இங் கிகள் வழங்கும் கடன் களில் கணிேசமான தொகை குறைவான நிலம் வைத் திருக்கும் சிறு மற்றும் வறிய குடியானவர்களுக்கு இழங்
கப்பட்டுள்ளது. «೫ತ್ತಿ? குறித்த is a prio கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
deng, zu Prvič Garregara
சிறு/வறிய மொத்த சூடி பேசனவர் Lశ్రీక్షిణి శి= ஆண்டு நீண்டகாலக் இளுக்கும் பத்தி 3-ன் 窩4-窗 வழங்கப்பட்ட ಙ್ಷೆ.&#{3} ES 4.67
(i) {3} 讓魯影
9 639.7 639 49 Η 6 , 3 ፵ • ፰ 7 皇器 Ꮽ 7Ꮻ --7 Ꭼ 盛2·葛《 盖{}“皇歇 翼岛7厦。7易 ፅ &9 麗弱。@@ 7·40 麗蕊 魔岛常罗。7器 ൈ 翼岛*惠器 7.36 盈@7翡•?疆 Dose 署鲁*莎盏 菌·79 臺劇
 

ஐக்கியதீபம்
அடுத்தடுத்த ஆண்டு களில் கிணறுகளை வெட்டி யதால் நில நீர் அளவு குறைந்தது. egg, EP) ES GAurreia நிலநீர் பயன்படுத்துவதற் கான ஒழுங்குமுறை விதி கள் மாநிலம் முழுவதும் 2-1 ை1971 முதல் நீண்ட காலக் கடன் வழங்குவதில்
செயற்படுத்தியதன் விளை
வாக 1972-73 முதல் நில
வள வங்கீகன் மூலம் வழங் கப்படும் கடன்கள் குறைந்துள்ளார். டீசல் எண்ணெய், சாரம் ஆகியவற்றின் கடு «65 C R 6RR பற்ருக்குறை 1974-75-ம் ஆண்டில் நீண் டாகாலக் கடன் வழங்கும் வாய்ப்பை மேலும் குறைத் தள்ளது. மத்திய அரசு மேலும் அதிக அளவு டீசல் எண்ணெய் கொடுப்பதாக உறுதி அழித்ததின் பேரில், கிணறுகள் வெட்டவும் டீசல் விசையேற்றங்கள் வாங்க வும் கடன் கொடுப்பதும் முழு தீ தீவிர த் துடன் செயற்படுத்தப் படுகிறது. பல்வேறு காரணங்களுக்கு கடன் வாங்கு இதில் உள்ள உச்சவரம்பை உயர்த்துதல், கிணறுகளுக்கு இடையே உள்ள இடைவெளி தூரத் தில் 20 சதவீத சலுகை கிணறுகளை ஆழப்படுத்த வும் டீசல் செட்டுகள் வாங் கவும் கடன் தொகைகளை
நீண்டகாலக்
மின்
அதிகரிக்க அனுமதிக்கப் பட்ட சிறு பாசன திட்டங் களுக்கு இடையே மாற்றம் செய்தல், டீசல் விசையேற் றத்திற்கு ரூ. 1,000 மாணி யம் அளிப்பது போன்ற சலுகைகளும் விதி தளர்ஜ் இலும் அறிவிக்கப்பட்டுள் ளேன. மேலே கூறியவற்றின்
ଈଛି। ଅତୀ ଈit&s 975-76-Eas ஆண்டு சிறுபாசனத் திட் டங்களுக்காக வழங்கும் நீண்டக்காலக் இ டேன் மேலும் தீவிரமடையும் స్టో? " எதிர்பார்க்கப்படு கிறது.
கூட்டுறவு நிலவள வல் கிகள் தங்கன் கடன் வழங் கும் திட்டத்தை உயர்த்த இயலும் வலகயில் நிருவா கப் பணியாளர் செலவைச் சரிக்கட்டுதல், நிதி நிலையில் தனித்தியங்கவல்லு வங்கி களுக்குப் புத்துயிர் அளித் தல் ஆகியவற்றிற்கு உத வித் தொகை அளிப்பது தவிர நிலவள வங்கிகளின் கீத்ங்கு மூலதனத்திற்கும், மாநில நிலவள இங்கியின் கடன் ஈட்டுப்பத்திரங்களுக் கும் அ ர சு தொகை அளித்து வருகிறது. மற்றும் மாநில நிலவள இங்கியின் கடனீட்டுப் பத்திரங்களின் அசலுககும் வட்டிக்கும் அரசு உத்தரவாதம் அளிக் கிறது. மாநில அரசு அளித் துண் r உயர்ந்த பட்ச உத்

Page 9
翼蟹
தரவாதம் ரூ. 175 இோடி. 1975-ம் ஆண்டு ஜனவரி
Lif( தேதி இன்றுள் இr است {| | நிலவரப்படி கடனீட்டுப்
பத்திரங்களின் மதிப்பு ரூ. 14) , 73 கோடி
நிலவள இங்கிகளிலும் தமிழ்நாடு மாநிலவள வங் கியிலும் செய்யப்பட்ட பங்கு மூ 2 இனத் தி லீ மொத்த முதலீட்டின் விவ ரங்கன் கீழே கோடுக்கப் aj l"-$ ଓଡୀ କିମ୍ଫ ଛିଣ୍ଡ୍ ଓ 19 தமிழ்நாடு கூட்டுறவு மாநில நிலவள வங்கி 1,70,000 ரூபாய் இலட்
சத்தில், 29 தொடக்தி நில இன வங் இஆள் 2 () ή () , 9 | 0
(ரூபாய் இலட்சத்தில்
கூட்டுறவு மாநில நில இல7 இல் கில் கி திாட்டும் இr ஆr ரணக் ஆடனிட்டுப் பத்திரங் இகளின் மதிப்பில் பொது இாக கி0 சன் வீஇக் அள லக் ஆ மாநிலு, மதி கியூர் அர சு ஆள் இந்தி ! ரிசர்வ் வங்கி, ஆயுள் ல் சப்புறு சிகி இழகம் ஆகியவை டி இலி தி செய் கிறை இன 1973 - ஆஅ டு ஜம் வரி 3 -ம் தான ஆனறு asileiro GP7 at nr ftp & g & PT as f7 ர ஒன கடனீட்டுப் பக்திரங் களுக்கு மாநில அரசு శ్రీ • 1ல் 46 கோடி அளித்துள் Sgwrw. Gaves i 7 GRY SE AS un ,ض محمtpه ته په شی مه لاbړت4
ஐக்கியதீபம்
அனைத்து நாடுகள் வளர்ச்சிக் கழகம் ஆகிய இற்றின் உதவி au sy வெளியிடப்படும் சிறப்பு முன்னே திறக் கடன் ஆளுக்கான கடனிட்டுப்பத்தி ரங்களில் சிறுபாசனத் திட் டங்களுக்கு 10 சதவீஷ் மும் சிறுபாசனமல்லாத திட்டங் களுக்கு 25 சத வீதமும், மாநில அரசுகொடுக்கிறது. 1975-ம் ஆண்டு ஜனவரி ஐா ஆம் 31-ம் தேதிWஇர இந்த கடனீட்டுறுதி பத் திரங்களுக்கு மாநில அரசு ரூ. 4, 52 கோடி அளித்துன்
wY35js
கிளைகளைத்திறத்தல் :
வட்டி நிலயிலுள்ள தொடக் & நிலவள இங்கி கன், இங்கி கிள் இல்லாத இட்டாரங்குநர் ஸ் கிளைகளைத் திறக்கும் ஒரு கிட்டத்தை அரசு ஜூ கீ8ரித்துள்ளது. இந்துத் திடடப்படி 134 இ&ள இன் திறக்கப்படவேண் டும். இதுவரை 109 கிக்ாக * திறக்கட்டட் டுன் வான, அவற் றில் 21 கிளைகளுக்கு உத வித் தொகை அளவறிந்து பல நிக் ஆளில் கொடுக்கப் பதிகிறது. இது வ ைர அளித்த மொத்த உதவித் தொகை ரூபா 110,000 o 440 وهي புத்துயிரளிக்கும் திட்டம் :
(அங்க் த திர்ைகளின் கடன் فہ تھمت لاطة فی 9 ہ تھے کے . زU) کھes eھی بس8
 

ஐக்கியதீபம்
களுக்கு மேலும், ரூ. 25 லட் உங்களுக்கு கீழும் உள்ள)
தொடக்க நிலவன இங்கி
புத்துயிரூட்டும் திட்டப்படி, ஆதாயங்களிக் கும் திறனுள்ள நிலவன வங்கிகளுக்கு அரசு இ.சீ கிக்
மீளுக்கு
தொஜல்லு உல நிலைகளில்
வழங்குகிறது. இத்திட்டம் தொடங்கியதிலிருந்து இது வரை இந்த நோக்கி திற் காக ரூ. 1,92,500 இழங்கப் ld 4- d.s. 6
புதிய கிணறுகளுக்கும், பம்புசெட்டுகளுக்கும் தொகை 3
சிறிய உழவர்களுக்கு உதவித் தொஜ ஆயளிக்கும் திட்டத்தின் கீழ் நிலவள வங்கிகள் மூலt: த கிணறு
les så உதவித்
வெட்டும் செலவில் 25 சத
வீதம் ஆல்ஸ்து ரூ.300இவற்றில் இரது குறைவோ அதி தொகை 81 சிறு இழ வர்களுக்கு உதவித்தொகை
5
B. frag 3yD'85, அளித்து ଶିଳ୍ପୀ (ସ୍ତ୍ கிறது. ஏற்கெனவே உள்ள கருவிகளுக்குப் பதிலாக புதியனவற்றைப் பெறும் திட்டத்தின் கீழ் ஒரு டீசல் இயந்திரத்திற்கு ரூ. 1,000
த்தை உதவித்தொகையாக
972 லிருந்து அளித்து இந்த திட்டம் 1974 - த்
ஆண்டு மார்ச் திங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேற்படி திட்டம், மீண்டும் துவக்கப் பட்டு, தொடக்க நிலவள வங்கிகள் அளித்த கடன் தொகையில் தமிழ்நாடு வேளாண்மை பணி கூட்டு றவு கூட்டமைப்பின் மூல மாஇ வாங்கும் ஒவ்வொரு டீசல் இயந்திரத்திற்கும் இடதவித் தொகையாக ரூ. 1,000 கொடுக்கப்படுகிறது இதுவரை ரூ. 207, 63 ல4. சம் உதவித்தொகையாக கீழே இண்டவாறு கொடுக் ஆப்பட்டுள்ள தின :
ரூபாய் இலட்சத்தில்
உதவித் தொகை
உதவித் தொகை
வழங்கப்பட்ட * 6) på 3, 4 i A. B. ஆண்டு புதL கீ004று டீசல் இயந்திரங் 6 5’ LS”.
கi எண்ணிக் 8. toNfldid தொகை
,憩 6) எண்ணிைக்கை
A 90 9s 765 } , & 4& är use 32422
p-7 纷。丛47 營 5 @ @ 9 sa 7 I - 93 ?。●2感 a do 器萄,è? 73 - ? 8 Ꭱ ü , Ꭿ 7 ᏬᏪ 2 f) 岛鹰。命总 】、7惑·罗德 *露,惠想& 岛、娜娜岛 @离。岛得 மே4 க் ஆம் 器鹦,物邻簿 * &奇 然 υπ, ο και

Page 10
بنابراز\\
蟹份 ஐக்கியதீபம்
1974-75-ல் ரூ. லட்சம் உதவித் தொகையாக வழங் கக் கூடுமென்று தெரி கிறது.
கிராமப்புற சேமிப்பு:
Serri pa i (35 திகளில் சேமிப்புகளை திரட்டும் நோக்குடன் தமிழ்நாடு
கூட்டுறவு மாநில நிலவள வங்கி கிராமக் கடனீட்டுறு திப் பத்திரங்களை வெளி பிட்டது. இவற்றில் இனிப் பட்டவர்களும் இந்திய ரிசர்வ் வங்கியும் முதலீடு செய்தன. 1975-ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள் அன் றுள்ளவாறு புழக்கத்தில் உள்ல கிராமக் கடனீட்று திப் பத்திரங்கள், சான்றி தழ்கள் இவற்றின் மொத்து மதிப்பு ரூ. 209, 8 லட்சம், ஒன்று முதல் இரண்டு
ஆண்டுகள் கால அளவி
லான குறித்த கால வைப் புத் தொகைகளே தனிப்பட் டவர் இளிடமிருந்து ஏற்றுக் கொள்ள வங்கிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வைப்புத்தொகைகள் கிரஈ மக் கடனீட்டுறுதிப் பத்தி ரங்களாக கணக்கிடப் படு கின்றன. 1975-ம் ஆண்டு
ஜனவரி 31-ம் தாள் வரை
வங்கி வைத்துள்ள குறித்த கால வைப்புத் தொகை ரூ. 29.53 லட்சக்காகும்.
Juno
கிராமக் கடனீட்டுறுதிப் பத்திரங்களுக்குப் பதிலாக கிராமக் கடனீட்டுறுதிச்
சான்றிதழ்கள் வழங்கவும்
வங்கிக்கு அனுமதி வழங் கப்பட்டுள்ளது.
பஞ்சம், வறட்சி அல்
லது எதிர்பாராத அத்தகை பவிளைவுகள் அாரணமாக அடன் தவணைகள் திருப்பிச் செலுத்தப்படுவதை ல் தன் ளிப்போட கடனளிகளுக்கு இயலும் வகையில் தமிழ் நாடு கூட்டுறவு மாநில நிலவவள வங்கியும், தொ டக்க நிலவள வங்கிகளும் தங்களுடைய நிகர ஆதா யத்தில் 15 சத வீதத்தை வேளாண்மைக் கடன் நில நிதிக்காக ஒதுக்க வேண்டு மெண்று கேட்டுக் கொன் ளப் படுகின்றன. அரசு பங் கேற்றுள்ள வங்கிகளில் 3 சதவீதத்திற்கு மேற்பட்ட ஈவுத் தொகையில் 50 சத வீதம் இந்து நிதிக்கு வரவு வைத்துக் கொள்ளப்படு கிறது. 1974-ம் ஆண்டு
நான்று 30-4%. #&& 2ר இந்த நிதியில் ரூ. 46, 3 8 லட்சம் இருந்தது. வறட்சி அல்லது இன்னபிற எதிர் asy Goor in 3597 6936ar {{Tశ్లో பயனற்ற கிணறு களில் நீர்வரத் தவறியதr as T O 6397 Lorras கடனுளிகள்
அடைந்த விரயத்தை ஈடு

ஐக்கியதீபம்
செய்வதற்காகப் பயன்படுத் தப்பட வேண்டி, பயனற்ற கிணறு நிதி ஒன்றையும் மா நில நிலவள இங்கி ஏற்படுத்
தியுள்ளது. இந்த நிதிக்கு
மாநில நிலவளவங்கி தனது நிகர ஆதாகத்தில் 10 ஜூஜ் வீதத்இை ஆண்டு தோறும் ஒதுக்குகிறது மாநிலநிலவன வங்கி, தொடக்ல நிலவன வங்கிகள் இரசு பங்கு மூல நனத்தில் கோடுக்கும் ஈவுதி தொகையின் 3 சதி வீதத் நிற்கு மேற்பட்டி தொகை பில் 30 சீத வீதத்தை மேற் படி நிதிக்கு அரசு கொடுக் கின்றது. 1974-ம் ஆண்டு ஜூன் 30-ம் நாளன்று இந்த நிதிவில் ரூ. 31.48 லட்சம் இருந்தது.
மாநில நிலவள லங்கி ஒரு திட்ட பணிக் கணுக்கை ஏற்படுத்தி உன்னது. இக் இணக்கில் சேரும் தொகை, திட்டமதிப்பீட்டு ஆய்வுகீ விகவும் அது குறித்து பிற இடைநிகழ் காரியங்களுக் ஆாகவும் பஜன் படுத்தப் பேடும். ஆண்டு நிகர ஆதா பத்தீைக இனக்கிடுவதற்கு முன் இங்கி கடன்களின் பேரில் ஈட்டிம வட்டியில் *அறிவீதததிற்குமேற்பட்ட வக டியை இந்த நிதி ஒதுக் குகிறது. 1974-ம் ஆவலுடு திங்கள் 3 0 - È) நாமாவிறு இந்த நிதியிலிருந்த தொகை ரூபாய் 24, 7 லடங்b ܘܼbܬ9)94ܗ
கூட்டுறவு விற்பனையும் செய் முறைப் படுத்தலும் 3
தமிழ்நாட்டில் உள்ள கூட்டு ற வு விற்பனை அமைப்பு மாநில அளவில் தமிழ்நாடு கூட்டுறவு விற்
கூட்டமைப்பை யும் தொடக்க அளவில் 224 கூட்டுறவு விற்பனை அங்கங்களையும் கொண்ட தாகும். திருவாரூரில் உள்ள
தஞ்சாவூர் கூட்டுறவு விற்
பனைக் கூட்டமைப்புதனன் Aாவட்ட அளவிலான கூட் இறவுவிற்பனேச் சங்கமாகும் கூட்டுறவு விற்பனைச் சங்கங் இலரின் அலுவல் இ&னப் பெருக் இவும், ஜேனாண்மை உற்பத் திப் பொருள்களை அதிக அ ளவு விற்பனை செய்வதில் அலைகளுக்கு ஊக்கமளிக்க வும் அரசு உதவிஅளிக்கிறது கூட்டுறவு விற்பனைச் சங் அங்களின் நடைமுறை மூல இனத்தைப் பெருக்கி தொ டக்க கூட்டுறவு விற்பனைச் சங்கங்கன் ஒவ்வொன்றின் பங்கு மூலதனத்திற்கு உ4 ர்ந்த அளவு ரூபாய் 1 லட் சம் இரையிலும், உயர் அன விலான திங்கங்களின் பங்கு மூலதனத்திற்கு இரையறை ஏது மின் றி யும் Ꭿy07 ᏜᎦ தொகை அளித்துள்ளது. இதுங்ரை 12A சங்கங்களின் பங்கு மூலதனத்திற்கு அரசு ரூ 80160 லட்சம் தொகை அளித்துள்ளது நடிப்பாண்

Page 11
翼&
டில் ரூ.2*40 லட்சம் தொகை அளிக்கப்படலாம். 5 sor தெரிந்தெடுத்த கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் அடிப்படை பங்கு மூலதன த்தை இலுப்படுத்துவதற் கான மத்திய அரசுத் திட் உத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்இனக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனைக் கூட்ட ழைப்பும் கூட்டுதவு விற்பனை சங்கங்களும் தேர்ந்தெடுக் கப்பட்டு இதுவரை பங்கு மூலதனமாக ரூ. 12°18 லட் சம் அவற்றில் முதலீடு செய் இப்பட்டுள்ளது.
கூட்டுறவு விற்பனைச் சதி &#uâ5đề” (ềa sĩrr # đờà tD tỉ பொருட்களைப் பெரும் அள வில் நேரடியாக வாங்குவ தற்கு ஊக்கம் ஆளிக்கும் வகையில், அவற்றிற்கு அரசு சிறப்பு விலையேற்ற இறக்க நிதிக்காக சிறப்புப் பயிர் ஆ வரின் கொள்மு இல் மதிப்பில் இரண்டு அல்லது ஐந்து சத விகிதம் அளிக்கின்றது. இது வரை சிறப்பு லிஃயேறற இறக்க நிதிக்காக மொத் தம் ரூ. கி"37 லட்சம் அளித தது. 1974-7 ஆம் ஆகத்ணி டிஸ் இத்த நிதிக்கு ரூ. 150 B 1840 sy Sid A. A. L. (S. Ab என்று எதிா பார்க்கப்படுகி றது. கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு பணியாகாசி களை நியமிக்க நிர்வாக இ.இ இத் தெர இக முனருண்டுக
ஐக்கியதீபம்
ளுக்கு படிப்படியாகி குறை யும் இடிப்படையில் அணிக் இப்படுகின்றது. தரம் பிரிக் கும் நடவடிக்கைகளுக்கு ஊக்க மளிப்பதற்காக ரூ. 7 ,500 (மூன்ருண்டுகளுக்கு நரம் பிரிக்கும் சாதனங் களின் செலவுக்கு ரூ. 2,500 தரம் பிரிக்கும் பணியாளர் குறித்த செலவுக்கு ரூ. 5,000) - Azs Goldás GAAS ni Gigas அளிக்கப்படுகிறது.
1973-74 ஆம் ஆண்டில் கூட்டுறவு ćomši Anki sestri dio விற்பனை Ca4P ufu 4 0 Li A u 4 Lவேளாண்மைப் பொருட் களின் மதிப்பு ரூ. 31.3 கி கோடியாகும். விற்பனை உரங்கன், எண்ணெய் தொ ழில் நுட்பவியல் கணக்கு கள் ஆகிய துறைகளில் தேர் ச்சி பெற்றவல்லுநர் ஸ்ளடங் கிய தொழில் நுட்ப ஆக் இப் பிரிஜஸ்த் தமிழ் நாடு கூட்டு தவு விற்பனேக் கூட்ட ஜைப்பு தொடர்ந்து ஈஸ்த்து இவருகிறது. தமிழ்நாடு கூட்
இறவு வீற4மண்ணுக கூட்ட OPP Louis மன்னுர்குடியில் டிராக்டர் பழுது பார்கீ ஜம் நிலையம் ஒன்றையும் அமைத் து விால இ.
கோலுரிவை இயந்தி ரங்கள், அரிசி ஆரி ஆ ைகிமீ
ஆசீலகள், எண்ணெய் ஆலே இன, மரவள்ளிக்கிழங்கு அன்ரூசிப் பழம் இவ றின் ஓெ யமுலேற பிரிவுகள்

ஐக்கிலதீபம்
வெற்றை கூட்டுறவு விற் பயம் சங்கங்களின் துணைப்
19
பனேச் சங்கங்களுக்கு சொற் நஇாண செய்முறைப் பிரி
C":: ಅಹಮೇ பற்றிய விவரங்களைப் கடஞகவும் உதவி அளித் பின்வரும் அட்டவணை துள்ளது. கூட்டுறவு விற் காட்டும் :
(Si if?as@iesär dRMSaypas பிரிவுகளின்
67 Sasiw6wyafiadau Das
( . ) ( 2)
1. பருத்தி விதை நீக்கும் பிரிவுகள் 8 2. வேர்க்கடலை தோலுரிவைப் பிரிவுகள் 26 3. எண்ணெய் ஆலை ஆண் (எக்ஸ்பெல்லர்கள்) 6 4 அரிசி அரவை ஆலைகள் 3. 6. காப்பிக்கொட்டை பக்குவப்படுத்தும் ( Gassm (3).jpg frāzu) 6. தவிட்டெண்ணெய்த் தோழிற்சாலை 7. மரவள்ளிக்கிழங்கு செய்முறைப் பிரீவு 8. ஏலக்காய் எண்ணெய் தயாரிக்கும் பிரிவு ! 9. பழங்களே பக்குவப்படுத்தும் பிரிவு 10. எஇண்ணெய் ஆலே (மில்) 11. குளிர்ப இரைப் பிரிவு 12. அது ரூசிப்பழம் பக்குவப்படுத்தும் y 9flaw ll
கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வழங்கு விற்பனை சங்கத்தால் ஒண் டிப்புதூரில் ஒன்றும் சென்
கூடடுறவு விற்பனைக் கூட்ட மமபபால் தென்னுற்காடு
மாவட்டத்திலுள்ள விருத்
தாசலத்தில் ஒன்றுமாக சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கும் இரண்டும் அழைக்கப்ப(ல்
ஆதிற்கும் அரசு நிதியுதவி
வழங்கியுள் சீது 崧

Page 12
20 ஐக்கியதீபம்
கோயம்புத்தூர் மாவட்ட இத்திய கூட்டுறவு வழங்கு விற்பனைச் சங்கத்தின் சூரிய காந்தி எண்ணெய் தயாரிக் கும் பிரிவு துரிதமாக முன் னேறி வருகிறது. கட்டிட வேலைகண் அறுகால் மண் 4-us (lintel level) QEpr முடிந்துள்ளன. பெரும் As 39 fyr Ef இயந்திரங்கள் பெறப் பட்டு விட் ட என 1975-ஆம் ஆண்டு ஜூன் 30 ம் நாளுக்கு முன் எல்லா வேலைகளும் முடிவடைந்து விடும் இன்று எதிரீ பார்க் கப்படுகின்றது. நிமிழ்நாடு கூட்டுறவு விற்பனை கூட்டு அமைப்பினுல் அமைக்கப் படும் பிரிவு 2875- ஆம் ஆண்டு டிசம்பர் 34 ம் த#ளுக்இ முன் முடிவடை பும் என்று எதிர் பார்க்அப் படுகிறது .இ ஞ் சாவூர் மாவட்ட அரிசி ஆலைகளின் கிடைக்கின்ற தவிட்டை அரிசி தவிட்டு எண்ணெய் தயாரிப்பதில் ஆதாயம் றரும் வகையில் பயன்படுத் தும் பொட்ைடு ரூ. 1975 லட்சம் செலவில் அரிசித் டிவிட்டு எனணெய் ஆக ஒன்றை திருவாரூரில் உள்கr தஞ்சாவூர் கூட்டுறவு விற் பனைக் கூட்டமைப்பு நிறுவி யுன் ளது துடியலூர் கூட் டுறவு வேளா658 குoமப் பணி கள் நிறுஇனம் வேளாண் மேக் கருவிகள் பழுது பார்க்
கும் மீட்டறை ஒன்றை ரூ. 235 லட்சம் மொத்த செலவில் நிறுயுேள்ளது. இதற்கு தேசீய கூட்டுறவு இவனுர்ச்சிக்கணகம் ரூ. 73500 வரை பண உதவி அளித் துலினது இந்தப் பட்டரை l974 - gab garë GS ஏப்ரல் திங்கன் முதல் வேலே சேய் பேத் துவங்கியுள்ளது. ரூ. l 40 a las lo («Fayed. La pr Saudi (Parathion) is a ரிப்புத் தொழிற்சாலை ஒல் றையும். ரூ. 1,90 லட்சம் நிதி யுத வி யு டன் பூச் சி கொல்லி மருந்து நஜிபாரிப் புத் தொழிற்சாலே ஒன்றை இரம் இந்நிறுவனம் அமைத் துள்ளது. இப்பிரிவு 1973 - 74-ல் ரூ. 23, 67 லட்சம் மதிப்புன்ன. 岛。《94。】77 மிெக்ரி டண் துரவு மருந்து பொருண் களையும் நீ ரி ஸ் கரைத்து தெளிக்கும் மருந் து ப் பொருள்களையும் 47. 89 1 66 "...-tfæsir F. S. திரவத்தையும் உற்பத்தி செய்தது.
இத்தியத் துறைத் திட் டத்தின் கீழ் கிடங்குகண கட்டுவதற்கான திட்டம் ஒன்றை தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் வகுத் துள்ளது. இதத்திட்டத்தின் கீழ் மாநில அரசிற்கு "மாநி லத் திட்டத்" திற்குப் புறம் பாக செலவில் 62 சத

ஐக்கியதீபம்
விகிதம் வரை கடனுக தேசிய கூட்டுறவு வளர்ச் சிக் கழகம் அளிக்கிறது. செலவில் எஞ்சி: 37; சத வீதத்தை மாநில அரசு உதவித் தொகையாக மா நில திட்டத்தின்கீழ் வழங்கி வேண்டும். ஒவ்வொன்றும் 750 A gör ଢିଣ୍ଡ ty ଖାଁ ଶଙ୍ଖଣ୍ଡଖୀ ଶy e.ma. L á:g frga „gsfrgið லாr 150 கிடங்கு ஐளேக் கட்டுதிேற்கு நிதியுதவி அளிக்கப்பட்டு அ&ற்றின் கட்டுமான பணிகள் பன் வேறு நிலைகளில் உள்ளன.
மேலும் 39 கிராடி அள விலான கிடங்குகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட இருக் கிறது. 1978-ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 31-ம் நாள் அன்றுள்ளவாறு, மொத்தம் 2,72 லட்சம்
டன் கொள்ளணவுத் திறன் கொண்ட 207 விற்பனைக் கிடங்குகளும் கிராம அள விலான 1,314 கிடங்கு களும் உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் நீங்கலால் ஏனேயே மாவட் டங்களில் தமிழ்நாடு கூட்டு றவு விற்பனைக் கூட்டமைப் பும், தஞ்சாவூர் (AT&tட்டத் தில் தஞ்சாவூர் கூட்டுறவு,
விற்பலேக் கூட்டமைப்பும்,
பில்லரை விற்பனை நிலையங் AGITITS செல்பட்டுகிரும் 4, 200 கிராஜக் ás 4. står
g
வழங்கும் சங்கங்கள் மூல மாகத் தொகுப்பு ஏற் சட்டில் அடங்காத இரத் துை வrங்கி வழங்குகின் றன. கூட்டுறவு சங்கங்கள் 12-7-5 ਤੇ .0ਡੇ கோடி ம தி ப் பிற் கும் 18, 4 3 / 5]e) راه س-4 7 مس-ت 7 9 نمی கோடி மதிப்பிற்கும், 197475 நவம்பர் 30-ம் நாள் ரூ. 42, 38 கோடி மதிப்பிற் கும் தொகுப்பு ஏற்பாட் டின் கீழ் உள்ள இடரங்களே யும், தொகுப்பு ஏற்பட் டின் கீழ் வராத உரங்களே யும் வழங்கியுள்ளன. தமிழ் நாடு கூட்டுறவு விற்பனைக் கூட்டtைeப்பும், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை கூட்ட டஇமப்பும் இட ர ங் களை
கொன்முதல் செய்து விற்
பனை செய்வதை மேற் கொள்வதுற்கு தேவைப் படும் நிதியைத் திரட்ட இயலும் வகையில் மேற் சொன்ன இரு நிறுவனங் களுக்கும் 1973-74 வரை பங்கு மூலதனத் தொகை பாக ரூ. 114 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. 1974-75 ல் மேற்கொண்?
டும் ரூ. 5 லட்சம் அளிக் கப்பட்டிது,
தமிழ்நாடு கூட்டுறவு
நீற்பனை கூட்டமைப்பு இன்
ஞர்குடிக்கு அருகே பாமினி
யில் ரூ. 27.2.2 லட்சம் செல

Page 13
罗易
வீல் அமைக்கப்பட்ட உர மணிகள் தொழிற்சrஆ பல்வேறு தரங்களில் கலப்பு உரமணிகளைத் தயாரிக்கும் பணியில் சிறப்பாக இயங்கி வருகிறது. 1973-74-is இத்தொழிற் சாலை ரூ. 328.12 லட்சம் மதிப்புள்ள 26. 206 மெட்ரிக் டன் உர மணிகளைத் தயாரித்தது.
நுகர்வோ கூட்டுறவு சங்கங்கள்:
Lisk Sofiersø (S udrra L. அகூட்டுறவு வழங்கு விற்பனை சங்கங்கள் உட்பட 30 கூட் டுறவுமொத்த விற்பனை பண் உசாலைகளும், 1035 தொ டக்கப் பண்டகசாலைகளும் இம்மாநிலத்தில் இப்போது உன்னன. இதைத் தவிர 43 I ADT GOT SA fiř ag SRY is சாலைகள், மாணவர்களுக்கு தேவையான போடபுத்தகங் கன் மற்றும் எழுதுபொருள் கண் ஆகினவற்றை வழங்கு கின்றன. தொடக்கப் பண் டகசாலைகள் இ ல் ல ஈ ஐ இடங்களில் மொத்தப் பன் tடகசாலைகள் சில்லரை விற் ஜீனேக்கான தங்கள் கிளே களைத் திறந்துள்ளன. மற் றும் மாவட்ட சங்கங்கள் உட்பட மொத்து விற்பனை கூட்டுறவுப் பண்டகசாலை கள், 377 சிதிலறை விற்ப இனக் கடைகளையும் தொடக் இப் பண்டகசாலைகள் 281
ஐக்கியதீபம்
இேடகளையும் ந உ த் தி வருகின்றன. மே லு ம் பெரிய சிறிய நஇரங்களில் 17 சிறப்பு அங்காடிகளும்
66 சிறு சிறப்பு அங்காடி 665 à 42-adverr6ur. {3} si Lorr நிலத்தில் ஆக மொத்தம் 7 7 7 கூ ட் டு ற வு சில்லறை நிலையங்கன் (தொடக்கப் பண்டகசாலை கள் உட்பட) நுகரும் பொதுமக்களுக்கு இண்றிய GRIDAE) ÄR A TABs பொருள்களை இணைத்தியங்கி விற்பனை செய்கின்றன. பங்கு மூல தனம், நடைமுதல் மூல * Gðrth, பணியாளர்கள் நியமிக்க நிர்வாக உதவித் தொகை, மரச் சாமான் கன், வண்டிகள் ஆகியவற் றை லாங்குதல், கிடங்கு கள் கட்டுதல் முதலியவற் றிற்காக இந்தச் சங்கங்க ளுக்கு அரக நிதி உதவி அளித்து வந்துள்ளது.
நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கன் விரைவுத் திட் உத்தின் கீழ் ஒரு இலட்சத் கிற்கு மேற்பட்ட மக்கள் தொகையுடைய நகரங்க ளில் 3 துறைப் பண்டக சாலைகள் திறக்கப்பட்டுள் ளன. இப்பண்டகசாலேகள் கடலூர், மதுரை. காஞ்சி புரம், கோயம்புத்தூர், திரு நெல்வேலி, வேலூர், தஞ் சாவூர், சேலம், திருச்சிராப்

ஐக்கிலதீபம்
பள்ளி, நாகர்கோயில், உத கமண்டிலம் ஆகிய நகரங் கன் ஒல்வொன்றிலும் ஒன் றும் சென்னையில் இரண்டும் தொடங்கப்பட்டு ன் ள ன. இப் பண் ட க ச லைகளில் நடைபெற்ற மொத்த விற் li&୍r 1973 - 7 4, 19 74-75 கலும் (1974 டிசம்பர் 31 வரை) முறையே ரூ. 83.21 கோடியாகவும், ரூ. 17, 3 கோடியாகவும் இருந்தது. g5! & ff (34vfrữ tưGö7 t_&#n âm) களின் வாணிகத்தை விரி வாக்கவும், அ வற்றின் வியாபாரத்தை L 6 திறப்படுத்துவதற்கும் "சிறு சிறப்பு அங்காடிகள்' எனப் படும் நவீன சில்லறை விற் பனைகி அடைகளை கூட்டுறவு மொத்த விற்பனைப் பண் டகசாலைகளு! நல்ல நிலை யில் செயல்படும் தொடக்க
கூட்டுறவு பண்டகசாலைகளும் ஏற்படுத்தியுள்ளன. இது வரை இத்தகைய நவீன
சில்லறை விற்பனை அங்காடி கள் 66 அமைக்கப்பட்டுன் ளன. 1973-74 கூட்டுறவு ஆண்டில் எல்லா இகை நுகர்வோர் கூட்டுறவுகளும் ரூ. 8993 கோடி அளவில் விற்பனை செய்துள்இ ன. நான்காவது ஐந்தாண்டுதி திட்ட காலத்தல் மாநில திட்டத்தில் eொத்தம் ரூ 872 இலட்சம் ரூபாய் நுகர்வோர் கூட்டுறவுகளின்
ଥsଞ',
露岛
வளர்ச்சிக்காக நிதியுதவி வழங்கப்பட்டது. மத்திய
அரசின் நிதியுதவி வழங்கப் பட்டது. மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின்கீழ் 1974-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 ஆம் நாள் வரை நுகர்வோர் கூட்டுறவுகள் ரூ. 3 3*16 லட்சம் நிதியுதவி பெற்றுள்ளன.
இதைத் தவிர காப் பிக்கொட்டை அரைத்தல், இrவுே அரைக்கும் ஆலே இண், எண்ணை ஆட்டுதல் மற்றும் தரம் பிரித்தல் போன்ற நுகர் பொருள்களை தயா ரிக்கும் சிறு பிரிவுகளை அமைக்க கூட்டுறவு சங்கிங் பண்டகசாலைகளுக்கு மூன்ரும் ஐந்தாண்டு திட் டம் முதல் தொடர்ந்து நிதியுதவி கடனு: வழங்கப் பட்டு வருகிறது. நான்காம் ஐந்தாண்டு திட்டத்தில் நுகரி பொருட்களை தயா ரிக்கும் தொழில்களே அலை க்க கூட்டுறவு மொத்தப் பண்டகசாலைகளுக்கு நிதி உதவி பங்கு மூலதனமாக அணிக்கப்பட்டது. கீழ்க் காணும் தொழில்பிரிவுகள், கூட்டுறவு மொத்தப் பண் டகசாலைகள் Lorralia. கூட்டுறவு விற்பனை வழங்கு சங்கங்கள், தொடக்கப் பண்டகசாலைகள் இவற்ருல் அமைக்கப்பட்டுள்ளன :

Page 14
ஐக்கிலதீபம்
வரிசை எண்ணும் பிரிவின் டெ இரும்
எண்ணிக்ழ்ைஆ
சஜவைச் சோப்புப் பிரிவு
8ாவு அரைக்கும் ஆஃ8
எண்ணெய் ஆட்டும் மற்றும் தரம் பிரிக்கும் பிரிவு 14
翼 காப்பிக்கொட்டை அரைக்குக் பிரிவு స్టీ காப்பிக்கொட்டை அரைக்கும் இயந்திரம் 德馨 காகிதம் எழுது பொருள் பிரிவு 器 சோனப் கொரி தயாரிக்கும் பிரிவு i
வாசனைப் பொருள்கள் கொடி செய்யும் பிரிவு
இ ைஇத் தவிர நன்கு வளர்ச்சிபெற்ற தொழினி வளமுடையதும், வேலை வாய்ப்புத் திறனுடை&து மான நுகர்வோர் கூட்டு றவு சங்கங்களை விரைவாக மேம்படுத்து இதற்காக மத் திய அரசு 1971-72-ல் திட் டம் வகுத்து கோயம்புத் தூர் திோவட்ட கூட்டுறவு இழங்கு விற்பனைச் சங்கம்
கோ பம்பு நீ தூரில் ஒரு
துறைப் பண்டக சாலை அமைக்கவும், இரு புதி சில்லறை விற்பனை நிலையங் கள் அமைக்கவும், திருவல் லிக்கேணி, நகர கூட்டுறவுச் சங்கம் தனது இரு நிலையங் கள் பெரிய நிலையங்களாக மாற்றவும் அனுமதியளித் தது மேலே குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் 1972-73ல் திண்டுக்கல்லில், திண்டுக்கல் கூட்டுறவு மொத்தப் பண் டக்சாலேயால் ஒருதுறைப்
பண்டகசாலையும், திருப்பூ ரில் ஒரு உள்ளாடை கயா ரிக்கும் பிரிவையும் (Hosi= ery) கோயம்புத்தூர் மா வட்ட மத்திய கூட்டுறவு வழங்கு விற்பனைச் சங்கத் தால் கோபம் புத்தூரில் ஒரு துறைப் பண்டக சாலையும், திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு வழங்கு-விற்பனை சங்கத்தால் கரூரில் ஒரு துறைப் பண்டசாலையும், கும்பகோணத்தில் மற்முெரு துறைப் பண்டகசாலையை சத்திரசேஆரம்புரம் கூட்டுற வுப் பண்டக சாலை யால் அமைக்கவும் தஞ்சாவூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையால் தஞ்சா வூரிலுள்ள துறைப் பண்டக சாலையை விரிவுப் படுத்து வும், ஒரு சில்லறை விற்பனை பிரிவை வல்லத்தில் திறக்க வும் மத்திய அரசு அனுமதி யளித்துள்ளது. 1973-74-ல்
 

ஐக்கியதீபம்
மேலே குறிப்பிட்ட திட்டத் நின் கீழ் தென்னுற்காடு மாவட்ட கூட்டுறவு விற்பனை வழங்கு சங்கத்தால் நெய் வேலியில் ஒரு துறைப் பண் டகசாலை திறக்கவும் கோ யம்புத்தூர் மாவட். கூட் டுறவு விற்பனை வழங்கு சங் கத்தால் ஒண்டிப்புதூரில் மற்ருெரு துறைப் பசே.கி
சாலை திறக்கவும் உதவிய ளிக்கப்பட்டது.
Z 9 7 - 7 32, 7 972-73,
1973-74 ஆகிய ஆண்டுக ளில் மேலே கூறிய திட்டங் களுக்கு மத்திய அரசு ரூ. 5-90 இலட்சம் பங்குத் தொகைக்காகவும். ரூ10-89 இலட்சம் க.ஞகவும், ரூ. 420 இலட்சம் மானியமாக வும் வழங்கியுள்ளது. டிப்புதூரில் உள்ள துறைப் பண்டகசாலே தவிர 49ற்ற எல்லா பிரிவுகளும் திறக் கப்பட்டுவிட்டன.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மாநில அளவில் அமைக்கப் பட்ட தலைமை நிறுவனமா கும். இது இோஇட்ட கூட்டு றவு வழங்கல் - விற்பனைக் கூட்டுறவு சங்கங்கள் உள் பட கூட்டுறவு மொத்த விற் பனை பண்டகசாலைகளின் நடவடிக்கைகளை ஒருங்கி ணைக்கிறது. தமிழ்நாட்டில்
ஒண்
露器
கூட்டுறவு சங்கங்கள் மூல மாகவும் சிறப்பங்காடிகள் மூலமாகவும் இன்றியமை யாப் பொருட்களையும் அரி தாகக் கிடைக்கும் பொருட் களையும் வழங்குவதற்கு ஏற் பாடு சேய்கின்றது இக்கூட் டமைப்புக்கு அரசு இது வரை (1973 - 74 இல்ரைர் ரூ. 8-00 இலட்சம் பங்கு மூலதனம் அளித்துள்ளது:
இக்கூட்டமைப்பு: 1973திசல் ரூ. 203-83 இலட்சத் துக்கும் 1-7-1974 முதல்
31-12-1974 வரை ரூ. 203, 71 இலட்சத்திற்கும் விற் பனை செய்துள்ளது.
இட்டுறவு வேளாண்பணி நிலையங்கள்
பொறியாளர்களிடை:ே நிலவும் வேலையின்மை பிரச் சினை84 மட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் இழவரீ களின் விசையேற்றங்களை யும் பிறவலக வேளாண்மை இயந்திரங்களையும் பழுது பார்ப்பதற்கான வசதியைச் செய்து  ேகா டு க் கு ம் பொருட்டும், வேளாண் பணிகள் கூட்டுறவு நிலையங் கள் அமைக்கப்படும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 26 மாவட்ட வேளாண் பணி கூட்டுறவு நிலையங்களும், 302 வட்டார வண்ர்ச்சி

Page 15
26
பகுதி வேளாண் பணி கூட் டுறவு நிலையங்களும் அமைக் கப்பட்டுள்ளன. இந்த நிலை யங்களில் வ ஈ .ே  ைக க் கு விடப்படும் சாதனங்கள் இஸ்ளன: g-prrr iš fił 35 sħ”. எண்ணெயில் இ இயங்கு ம் பொறிகள், தெளிப்பர்ன் கள் முதலியவற்றை பழுது பார்க்கும் வசதிகளும் உன் 66 Gös நீர் வாயில்களைக் கண்டு பிடித் இல், கிணறுக வில் துளை போ டு ல், கிண றுகளை வெட்டுதல், விசை யேற்றங்களே நிறுவுது ல், பூமிக்கடியில் குழா சங் கன் போடுதல், திறந்த வெளி வாய்க்கால்கள் வெட்டுதல், ஆண் ணிரை செவ்விய முறை யிேல் ப 4 ன் படுத்து த ல் போன்ற சிறுபாசன ப களைத் தேவைக்கேற்ருர் போல் இந்நிலை ஆங்கள் மேற் கொண்டுள்ளன. 300 நிலை ஆபங்கள் ஒவ்வொன்றுக்கும் அரசு நிதி உதவியாக 50, 000 வழங்கியுள்ளது. மேற் படி 300 நிலையங்களும் இந் திய ஸ்டேட் வங்கியிடமி ருந்து ஒரு கிலே பத்திற்கு ரூ. 2 இலட்சம் வீதம் பெ றும் கடன்களுக்காக ரூ. 6 கோடி அளவுக்கு அரசு மொத்த உத்திரவாதத்தை ஐயும் அளித்துள்ளது இத் திட்டத்தின் கீழ் 849 பேர் களுக்கு வேலை அளிக்கப்பட் டுள்ளது.
ஐக்கியதீபம்
இளர்ச்சி வட்டார நிலை உங்கண் மாவட்ட வேளாண் பணி நிலையங்களின் செயல் முறை&ை ஒருங்கிணைக்க வேளாண் பணிக் கூட்டுறவு கூட்டமைப்பு ஒன்று மாநில அளவில் செயல்பட்டு இரு கிறது. இந்தக் கூட்டமைப்பு வளர்ச்சி வட்டார நிலேஐபங் களுக்கும் மாவட்ட நிலயங் களுக்கும் வேலை அறிக்கை களை தயார் செய்யவும் இந் திய ஸ்டேட் வங்கியிட மிருந்து அனுமதிக்கப்பட் டுள்ள தகுதிக்குள் கடன் களே வாங்கில் கொடுத்தும் உ இ விகள் செய்கின்றது. இக்கூட்டமைப்பு டீசல் எஞ் சின்களே சிறந்த தயாரிப்பா ளர்களிடமிருந்து பெற்று நிலவள வங்கி மூலும் கடன் உதவி பெற்று உழவர்க ளுக்கு வழங்கி வருகிறது.
கூட்டுறவுக் கல்வியும் பயிற் சியும்
சென்னை தமிழ்நாடு கூட் டுறவு யூனியனைச் சேர்ந்த கூ ட் டு ற வு பயிற்சிக்கான சிறப்புக்குழு மாநிலத்தில் கூட்டுறவுப் பயிற்சி அணிப் பதற்கு பொறுப்பு வகிக்கி றது. நேரடியாக நியமனம் செய்யப்பட்ட முது நிலை ஆய்வாளர்கள், கூட்டுறவு உ த வி ப் பதிவாTர்கன்,
துணைப் பதிவாளர்கள் ஆகி

ஐக்கியதீபம்
யோருக்கு கூட்டுறவுப் பயிற் விக்கல்லூரி பயிற்சி அளிக் கிறது இது தவிர, பொது வான அடிப்படை வகுப்பு களேயும், கூட்டுறவு வங்கித் தொழில், த இனி க் வி ைகீழ தொழில் கூட்டுறவு ஆகிய வற்றில் சிறப்புப் பாட வகுப்புக்களையும் அது מ), (60תL) நடத்துகிறது. கூட்டுறவுத் துறையில் இளநிலைப் u ଜof யாளர்களுக்கு மத்திய கூட் டுறவுப் பயிற்சி நிலையம் பயிற்சி அளிக்கிறது. கூட்டு றவு சங்கங்களில் நியமனம் செய்ய்ப்படுபவர்களுக்கு இளநிலை அளவிலான கூட் டுறவுப் பயிற்சி நிலையங்கன் பயிற்சி அளிக்கின்றன.
தமிழ்நாடு கூட்டுறவு யூனி பன், ஆங்கிலத்திலும் தமி ழிலும் மாதப் பத்திரிக்கை களே வெளியிடுதல், பிரசா ரத்திற்காக இயல் ஊர்தி ஒன்றை வைத்து வருதல், அ%னத்திந்திய கூட்டுறவு வாரவிழாக் கொண்டாடு ல், கட்டுறவு நூல்கள் பற்றிய நூலகங்களை வைத்து வருதல், மாநாடுகள், கருத் ரங்குகள் முதலியவற்றை
27
நடத்துதல் ஆகியவற்றின் மூலம் கூட்டுறவு முயற்சிக ரூக்குத் தொடர்ந்து ஆக்கி மளித்து வருகிறது.
மாவட்ட, வட்ட நிலைக னில் கூட்டுறவு இயக்கத்திை வளர்க்கவும், கூட்டு ற வு கல்வி பயிற்சி ஆகியவற் றைப் பரப்பும் பொருட்டும் மாவட்ட, வட்டக் கூட்டு றவு யூனியன்கள் அமைக் கும் பனி மேற்கொள்ளப் பட்டுள்ளது. தற்போது 13 மாவட்டக் கூட்டுறவு யூனி யன்களும், 84 வட்டக் கூட் டுறவு யூனியன்களும் உள் ளன:
த மி ழ் நா டு 1983 - ம் ஆண்டு கூட்டுறவு சங்க விதி களேச் சேர்ந்த 46-வது விதி பின் படி கூட்டுறவுக் இல்வி நிதிக்கும், கூட்டுறவு வளர் ச்சி நிதிக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களது நிகர ஆதாயத் தி லிருந்து மு றையே 2 சதவீதத்தையும் 5 சத வீதத்தையும் அளிக் கின்றன. சுட்டுறவுக் கல் வியைப் பரப்புவதற்காகவும் கூட்டுறவு இயக்க முன்னேற் றத்திற்காகவும் இந்த நிதி

Page 16
கள் பயன்படுத்தப்படுகின் ДDб872
கூட்டுறவுத் துறை யின் மேற்கூறில் சாதனைகள், வரலாறு காணு வறட்சிநிலை மின்சாரம் மற்றும் டீசல்
எண்ணேப்ப் பற்ருக்குறை,
நிலநீர் உபயோகத்தில் கட்டுப்பாடுகள், விவோசி உயர்வு ஆகியவை போன்ற கடும் இடர்பாடுகளுக்கிடை பிலும், சிறப்பாக
35 år 637
@@@
ஐக்கியதீபம்
வசதி, விற்பனை, செய்முறை நுகர்வோர் கூ ட் டு ற வி ஆகிய துறைகளில் கூட்டு றவுத்துகிறே ஓய்தியுண்ள சீரிய முன்னேற்றத்தைக் குறிப்பிடுகின்றன. இத் து கைய சீர்மிகு சாதனேகளை எய்தியுள்ள கூட்டுறவு நிறு வனங்கள் இரும் ஆண்டுக ளில் மேலும் சிறந்த சாத னைகளே அளித்திட தயாரசீக உள்ளன.
மேற்படி தராதரப்
14-6-75க்கு முன்னர் தமது
தொடர்பு கொன்னவும்,
da pai 160 Gli EJ S LST
(கீனிஷ்ட பிரிடி )
பத்திரத்துக்கான அமைந்த பயிற்சிநெறி 1-7-75ல் தொடங்கும். இப்பயிற்சிகை மேற்கொள்ள தகுதியுடை& கூட்டுறவுச்
வேண்டும், மேலும் விபரங்களுக்கு கீழ்க் காணும் முகவரியுடன்
தபால்மூலம் அமைந்த பயிற்சி நெறி
தேசியக் கூட்டுறவுச் சபை, 12:14,அாங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
தபால் மூ8ம்
சங் இப் பணி ஆரனர் விண்ணப்பங்களை அனுப்புதல்
பொறுப்பதிகாரி
 
 
 

பூரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபையின் வருடாந்த அறிக்கை
(1-1-1973一30-4-1975)
தீவு முழுவதிலுமுன்ன
82 கூட்டுறவுச் சங்கங்க ஒரிஜிச அங்கத்து இதீதைக் இொண்ட பூரீலங்கா (3As a ஐக் கூட்டுறவுச், சபை இந் நாட்டின் கூட்டுறவுத் இதை பின் தலைமைச் சங்கteாகும். 6 نقصے 7 مے شیخ مج (یہ B یہ 0پ$4ھ بھی. 07چھے ہ) இகதி பதிவு செய்யப்பட்.ே தேசிய கூட்டுறவுச் சபை
இருடத்தில் மேற்கோள்ளப் பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை இங்கு காண்போம். மிக முக்கிே மாணு வகையில் கூட்டுறவுதி துறையின் இல்வி, விளம்பர விடயங்களிலும், சர்வநேச விடயங்களிலும் கடமையுரி இஸ்லு இச்சபை குறிக்கப் பட்ட இந்த ஆண்டில் குறிப்பீடத்தக்க அளவு ந= வடிக்கைகளை மேற்கென் டுள்ளதென்பது, இது பற்றி விமர்சனம் செய்வோருக் குத் தெளிவாகும்.
இவ்வருடத்தினுள் 10 சங்கங்கள் எமது சபையின் அங்கத்துவத்தைப் பெற் துண்ளன. அகன் பிரகாரம் தற்டெர் ழுதுன் s எதி துர்
அங்கத்துவ பலம் கீழ்ாேட் டப்பட்டுள்ளவாறு ஜூந்ே துள்ளது. பலநோக்குக் கூட்டுறஇச்
இங்கிங்கள் @5盛 துடன் கொடுப்போர்
கூட்டுறவுசி சங்கங்கள் 280 as an arrau, Sir Sega
சங்கங்கள் ବର୍ତ୍ତି g)
ஐகத்தொழிற் சங்கங்
43 ed. 露@
தலைஇைச் சங்கங்கள் 06
ஏனையே சங்கங்கள் 翼@ s:
கல்வி விடயங்கள்
பிரதானமாக கூட்டுற வுத் துறையின் மூன்லேம் றத்திற்காகப் உஈடுபடு ஜின்ற எமது சபை as assi விடயங்களில் குறிப்பிடத் திக அளவுசேவை செய்துவீ இாதி s அந்நடவடிக் விக்கிே ளுள் சில கீழ்வருமாறு:
இட்டுறவுத் gesa paddir உயர் மட்டத்திலுள்ள DIRKE ÁS AL sử as S & ST is 'n
தேசிய அகூட்டுறவுசீ அபையினுல் நடாத் தீப் படுகின்ற கூட்டுறவு

Page 17
g
盛
ஐக்கியதீபம்
ஊழியர் திராதரப்பத் திர உயர்தரப் பாடத் திட்டிம் இது வ ைர கொழும்பு, st 65, யாழ்பபாணம் ஆகிய நிலையங்களில் மாத்தி p as கேட்டுப்படுத்தப் பட்டதாக இருந்தது: எனினும் இவ்வருடத் தில் மட்டக்களப்பிலும் இத்தகைய ஒரு நிலை கசம் ஆரம்பிக்கப்பட
இருப்பதுடன் சென்ற
வருடத்தில் elp sír gy நிலையங்களிலும் 11 ! ஊழியர்கள் பயிற்றப் u & Girr svg fit assir.
20. и тај и ... - &ể sắ? நிலையங்களில் கூட்டு றவு ஊழியர் தராத ரப் பத்திர சாதாரண வகுப்புக்களை நடாத்தி 84 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. வகுப் ljšaseljš6 do upa nosilsas முடியா ஆ இ களுக்கு தல் மூ இலு ம ர ன ஈ டத் தி டடமொன் இறை நடாத்தி அதன்
மூலம் 253 பேருக்கு
பயிற்சி இனிக்கப்பட் டது. கூட்டுறவு ஊழி பேரீ தராதரப்பத்திர கனிஷ்ட பாடத்திட் 4-8 (595 as as a மூல
tரி? அ5 நட7 ததுவதுடனி
சிங்க் பந்தப்படட ஆகின
& பலநோக்குக்
டில் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுன்னது,
eே இவற்றிற்கு மேலதிக
ffy 535 Au RCA raises di கூட்டுறவுச் * iasă a வின் பொது முகாமை இாளர்களுக்கும் மூன்று avgüyášidsåkrar p5 LAYAS ÁS விர த ன் &p sa’ ab 40 மு கா மைபோனர்களுக் esaħ 3 9 as 60swalsiasir ssir riħ களுக்கும் பயிற்சியளிக் đã {944ủ -&-47 c
4. மா இட்டி காசியாலயங்
களின் மூலம் பலவித மான கல்வி நடவடிக் @磯屬 ைேற்கொள்னப் சிேட்டதுடன் அவற்றுள்
விசேட திாகக் குறிப் பிடத் தி க் கல7வற்றுள் சில வகுமாறு:
அ. ஐதோக்குக் கூட்டுற
வுச் சங்கப் பணிப்பr SPP rř SFGatšais nr 85 LB rreja . " காரியாலயங்களினுல் 32 இகுப்புக் கண் நடாத் தப்பட்டு 944 பேர் பயிற்றுப்பட்டுள்ளனர். APA (9 ft) இச் சங்க பிரதேச நிரு இாகி சந்பை அங்கத்த 6. ri seg, á 35 rew e 3 a sar புக் கஃச ந . W க் த ப் &#ட்டு 2 75 பேர் இவ் வருடத்தினுள் பயிற றப்சிட்டனர்.

墨魔o
சர்வதேச
அங்கத் துவ ரீ க னை ப்
பயிற்றுவதற்காக அக் காலகட்டத்தினுள் 02 வகுப்புகள் நடWதீதப் பட்டு 1843 அங்கத் தவர்கள் பயிற்றப்பட் Gesión Sir Garfiř. 36 ஊழியர் வகுப்புக் கள் நடாத்தப்பட்டு 4462 ஆாழிவர் பயிற் றப்பட்டுள்ளனர்.
di Sasviðarvas
Lum 4 - 97 ntiża) u ஜக்காக, கூட்டுறவுச் துங்கங்கள் உண்ள 77 ur Frržav s6rfio Gratif வுரைகள் மூலம் அவர் இளுக்கு ஆலோசனைகள் இழங்கப்பட்டுள்ளன.
பிரதேச கூட்டுறவுக் குடியிருப்புக்களில் 40 இகுப்புக்கள் மூலம் அஇற்றின் 160 அங்கத் தர்ைகளுக்கு பயிற்சி இழங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு மேலாக 37 பலநோக்குக் கட் டுறவுச் சங்கங்களின 盈盛命曼 பலவிதமான த ராஜ ரங் இண்டி இடை4ே இர்களுக்கு பயிற்சி ஆள் வழங்கப்பட டுே
if (
தொழிலா og i Gabe assor de Geiser அனுசரணையுடன, கூட்
8. கூட்டுறவு
32.
டுறவு நிறுவனங்களும் அனத்தொகைப் பிரச்
சினைகளும் சம்பந்த K)V(507 கருத்தரங்கு 12.3.1973 தொடக்
தழ் ge 3 இ975 வரை ந டா நீ த ப் பட்டது இக்கருத்தரங்கிற்கு கீ3 கூ ட் டு ற வ f ன ர் கன் சமூகமளித்தனர்.
ஊழியர் தராதரப்பத்திர உயரீ தர பாடத்திட்டீேத்தை தழ்ால் ap 6 u r & நடஈத்த ஒழுங்குகள் Guoapaasiraban Li Lu - துடன் அடுத்த வரு டத்தில் இதனை நடை முதுறைப்படுத்தி எதிர் பார்க்கின் ருேம்.
சர்வதேச விடயங்கள்
1. சர்ஸ்தேச இணைப்பின்
அங் ஆத்து இ க் இத் ப் பெற்றுள்ள எமது சீடை சர்வதேச விடயங்கி ளில் குறிப்பிடத்தக்க அளவு ஈடுகட்டு உளதா தத் தெரிகின்றது. இல் வருடத்தில் F no ay Gab P és கூட்டுறவு இஃலப்பின கீழைத் தேதி நாடுகளுக்
- ألا 4 - A في طه مساحلية م5 كينين nT عه
9 : 4 ம் திகதி பீனே டாரநாயக்க ஞா. இார்தது திே காந? ட்டு பூண்டபத்தில் நடீை

Page 18
فيلم | انار
8.
ஐக்கியதீவம்
பெற்றது. இக்கூட்டத் திற்கு தேசிய கூட்டுற றவுச் சபையின் சகல அங்கத்துஇ சங்கங்க பிரதிநிதிகளும் ஆலந்து கொண்டனர். சர்வதேசக் கூட்டுறவு இணைப்பின் கிழக்கா 扇毗 @@@阿ü,@_L厝 மிட்டி கூட்டம் உ112 & 75 ம் திகதி தொடக் ஆம் 6-11-1975 திகதி இரை இங்கு தடை பேற்றது. இக் கூட்டல் தில் 3 கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதி இள் ஆலந்து இொடே ଏୋ it? ',
இலநிறீற்கு மேஇதிக மோக இந்நாட்டின் கூட் டுறவுதி துறை சம்பத் இப்பட்ட லிடயங்களே? ஆராய்ந்து ஆலோசனே கன இழங்க பல நிடி இணர்கள் இலங்கைக்கு ஜருசிறகி தந்துள்ளனர்.
ஆ. விவசாயப் பொருட்க
ளின் விற்பனவு (சந் இதைப்படுத்தல்) சம்பந் தமாக அAதனகல்ல. கண் ஞஇம், மேல் ஊஇா பிரதேசங்களில், நடாத் நிப்பட்ட மதிப்பீடுக ளுக்கான இெளிநாட்டு நிபுணர்களின் இருகை இலுங்கையில் இருத்த ரங்குகள் நடித்தி
வெளிதா ட். வ ரின் ஆஇரவு இவ்வருடக் தில் கூட்டுறவு நிறுவ இனங்களும் ஓ கனத் தொகைப் பிரச்சினேக ளும் சம்பந்தமான கருத்தரங்கிற்கு சர்இ தேச தொழிலா இார் நிறுவனத்தின் உதவி கிடைத்துள்ளது.
இந்நாட்டில் கிரிப்புறு திக் கூட்டுறவுச் இங்கி tல் இ ஈ ன் இற நிறுவ ஆலோசனைளுைம், இ.இ விகளும் வழங்க மலே சியாவின் காப்புறுதிச் சங்கம் இதவியதுடன் இசி தங்கத்தின் நடவ டிக்கைகள் đ* b Li fè 65 இாக தலையிட பூரீலங் &ா தேசியக் கூட்டுற வுச் சமைதி தலைவருக் கும், கூட்டுறவு அபி விருத்தி திணைக்இளத் தின் ஆஃணபஈனருக்கும் சந்தர்ப்பமணிக்க ப்ப ட் .ேஜி
இலங்கையின் 6 šio பிடிக் கூட்டுறவுச் சங் கங்களின் முன்னேற் றத்திற்காக பிரான சினதும், சர்வதேசக் கூட்டுறவு இணைப்பின தம் 3000 பவுண் உதவி
கிகeடத் தி9ைA இங்கு si Ga a. Lonyasat குறிப் பிடத்தக்கது. (வளரும்)


Page 19
* శశిశితశిశుభతిథితిభిః శ్లో
*
*
繁
வடபகுதிக் கூட்டுறவா
Gi, finál sit
- அரங்க sioւոնւ
மின்னுெள அத்தனேயும் கலையழகு
屬幫重-蕾輸,廊重_尊
இரவு 5 மணித்தி
மே
இசை நிகழ்ச்சிகள்
இரவு
ஏனய நிகழ்ச்சிகள்
இரவு முதலாவது (மேலதிக நேரம் மணித்தி
· ್ GłF@ಪ್ತ; (மேலதிக நேரம்
திருமணம் - கல் அல்லது முதல் 3 மணி (மேலதிக நேரம்)
பினே இரவு
- ப்பு: கட்டணம் முழுத்ெ குறி Ч கும் ဒါးဓါးနှီ နှီး
தேசீய கூட்
翼翼: ܕܝܕܥ
穹23 經
Published by the Jaffna
Co-operative Council of Sri Lan Northern Div. Co-operative Fec
Brârgh the Cr- op. Prinfers I. Paovince Co-operative Printing

| s-၈-၉-၉-၈-၈-၈-၈-၈-၈-၈-ဓ-ဗ-ss-ဇ--- ဇ--- စ-ဓ-စဖဧ ார் உழைப்பின் சின்னம்
LOGio FL LI JID
ஆசன அமைப்பு ի -Փյն»ւունւ
ன் அமைந்த மண்டபம்
->
st
நியாலங்களுக்கு 259-00
LLIT Tale
200-00
I 75-90
夏、-0酚
ug:0.2-0.0 அல்லது பகுதி நேரம்)
யாலம் 蟹0-0鲇 மணித்தியாலம் 75-00
அல்லது பகுதிநேரம்) TLIFT GL) li 。、鲸。
த்தியாலங்கள் 250.00 மணித்தியாலம் 0
5000
00-00
தாகையும் நிகழ்ச்சி # ಕ್ಷೌpೇತ್ರ : ப செலுத்தப்படவேண்டும். {ပြဲ႔၅၅ချုံဖါး சம்ை {uj BFatఉక్రైస్త్రీ)
காங்கேசன்துறை வீதி,
ար լինԱn s&ւն. భ్యత్పత్తిజ్ఞశ్యఢ్కిస్ట్రేణిజ్ఞాశ్యతే
lika Ltd., (formerly know as the
#erate: ttd.), 12 KKS Reaಥೆ;
Municipality M.P.C.S. Printing
td., Jaffna (formerly Northern ຂຶg Soດ.