கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஐக்கிய தீபம் 1975.08

Page 1
葛 register
தேசீய கூட்டுறவுச் சபையின் (1
இந்த
1975
 
 
 

led as சற்றார97 தர மகன்
hhat gāuii)
för nyrih. E. BEITSf35ðATT ஒன்ருக்குதல்
ண்களும் கூட்டுறவும் p
ங்கைக் கூட்டுறவு இயக்கம் :
தோற்றுவாயும் வளர்ச்சியும்
ட்டுற முறையில் ഭ സ്ഥ நன்கிழக்காசியாவில் Dssilii கூட்டுறவுச்
செயற்பாடுகள்

Page 2

கியதீபம்
* ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு "1"
மலர் 30 ! யாழ்ப்பாணம்,
ஆவணி 1975 12
இதழ்
காணிச் சீர்திருத்தமும் விளைவாக்கமும்
உலகு எங்கும் விவசாயிகள் பண்படுத்தும் நிலம் பிரச்சினை யாகவே இருந்து வருகின்றது.
உழைப்பாளிக்கே காணி என்ற சுலோகத்தினை மாக்சிய வாதிகள் எழுப்பினர். இச்சுலோ கம் சில அடிப்படையான பிரச் சினைகளைச் சார்ந்ததாய் இருந் திது .
இன்று ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் காணிச் சீர்திருத் தம் நடைபெற வேண்டும் என் பதனைப் பொதுவாக எல்லோ ரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஆரம்பத்திலே காணி எல் லோருக்கும் பொதுச் சொத்தாக இருந்தது. ஆனல், படிப்படி யாக வலிமையுள்ள சில தனி யாட்கள் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி காணிகளை தமதாக் கிக் கொண்டனர். இதன் விளே வாக ஒரு சிலருக்கே காணிகள் சொத்தமாகி மற்றவர்கள் அவர்
களுக்கு வேலையாட்களாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வரலாற்றுப் பின்னணி எல்லா நாடுகளுக்கும் பொருந் தும். இதனை நாம் இங்கு நினைவு கூருவதன் நோக்கம் யாதெனில் அண்மையிலே இலங்கையில் காணிச் சீர்திருத்தங்கள் நடை பெற்றுள்ளமையே
பல நாடுகளிலே காணிச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதே போன்று இலங்கையிலும் ஒருவர் தன தாக வைத்திருக்கக்கூடிய காணி எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையின் மூலம் நிலமற்றிருந்த இலட்சக் கணக்கான விவசாயிகள் நன் மை பெற்றுள்ளனர் என்பதனை மறுக்க முடியாது.
எல்லோரும் சமம் என்ற கோள்கைக்கு ஏற்பவும், சுர்ண்

Page 3
டல் ஒழிக் கப்படல் வேண்டும்
என்பதற்காகவும், இந் நடவடிக் கைகள் தேர்தல்
விஞ்ஞாபனத் திற்கு அமைவாக மேற்கொள் ளப்பட்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. ஆயினும் சமூகநீதி நிலை நாட்டப்படுவது எத்துணை வரவேற்புள்ளதாயி னும், விளைவாக்கம் குன்ருது பார்த்துக் கொள்ளல் எமது முதற்பணியாகும்.
ஒரு தொழில் தேசியமயமாக்
கப்பட்டால் அது நிச்சயமாக
நட்டத்தைத்தான் கொடுக்கும்.
என்று பெரும்பாலோர் சிந்திக் கும் இவ்வேளையில் காணிச் சீர் திருத்த சட்டங்களும் இவ்வா றே உற்பத்தியைக் குறைக்கும் என சிலர்- குறிப்பாக முதலா ளித்துவ வர்க்கத்தினைச் சார்ந்
தவர்கள் - சுட்டிக்காட்டியுள்ள
னர். பொதுச் சொத்து எவரது சொத்துமல்ல என்பது எல்லோ க்கும் தெரிந்ததே. ஆயினும் பாது நலனேயும், தனியார் நல னேயும் இணைப்பதற்கு வழியுண்டு.
சமூக உடைமைக் கொள் கையில் நம்பிக்கையுடைய நாடு களிலே நிலம் பொதுச் சொத் தாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கூட்டுப்பண்ணே
2 ஐக்கியதீபம்
களில் ஈடுபடுத்தப் பட்டுள்ள னர். இந்நோக்கம் எவ்வளவு மேலான போதிலும் விளைவுகள் அவ்வளவு திருப்தியாக இல்லை. இதனுற்ருன் இந்நாடுகள் அமெ ரிக்கா போன்ற இடங்களிலிருந்து உணவுத் தானியங்களை இறக்கு மதி செய்யவேண்டியிருக் கி ன் றது. இதே வேளையில் சுதந்திர நாடுகள் என வர்ணிக்கப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைச்சல் அமோகமாய் இருப்ப தற்குக் காரணம் தனிச் சொத் துரிமை என கூறப்படுகின்றது.
தனிச் சொத்துரி ைம ய T அல்லது பொதுவுடமையா அணு கூலமானது என்பதனை நாம் விவாதிக்க வேண்டிய அவ சியம் இல்லை. சமூக நீதியின் பேரில்-இதனை எவரும் மறுத் துரைக்க முடியாது, அரசாங் கம் இப்பொழுது காணிகளைக் காணியற்ருேருக்குப் பிரித்துக் கொடுத்திருக்கின்றது. வரவேற் கத் கக்க இம்முயற்சி வெற்றி பெறவேண்டுமாயின் கூட்டுறவு இயக்கம் தனது முழுச்சக்தியை
யும் திரட்டி கூட்டுறவுப் பண்
ணைகள் மூலம் விளைவாக்கத் தைப் பெருக்கி இந்நடவடிக்கை யினை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இங்கு
F r
 
 
 
 

t
துண்டாடப்பட்ட கணிகளை
ஒன்ருக்குதல்
உணவு, விவசாய நிறுவனத்தின் அனுபவம்
உலகு எங்கும் பல்வேறு.
வளர்ச்சிக் கட்டங்களிலும், பல் வேறு அரசியல் அமைப்புக் களி லும் விவசாயக் காணிகள் துண் டாடப்படுவதினுல் ஏற்படும் தீய விளைவுகளைத் தவிர்க்கும் பொரு ட்டு காணிகளை ஒன்ருக்கும் திட் டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளர்ச்சியுற்று வரும் நாடுகளிலும்சரி, வளர்ச்சி யுற்ற நாடுகளிலும்சரி துண்டா டப்பட்ட காணிகளினல் விவ சாய அபிவிருத்தி தடைப்பட்டு வருகின்றது. முக்கியமாக நவீன பயிர்ச்செய்கை முறைகளையும் திருப்திகரமான நீர்ப்பாசன வடிகால் அமைப்புக்களையும் அறி முகப்படுத்த முடியாமல் இருக் கின்றது.
காணிகளை ஒன்ருக்கும் துறை யில் உணவு விவசாய நிறுவனம் 1950லிருந்தே ஆர்வம் காட்டத் தொடங்கியது. அன்றிலிருந்து துண்டாடப்பட்ட நிலங்களை ஒன் ருக்குவது பற்றியும், நிலவுடமை அமைப்பைப் பற்றியும் நடை
முறை ஆய்வுக்குழுக்களின் அம
ர்வுகளை இந் நிறுவனம் நடாத்தி
வந்துள்ளது. துண்டாடப்பட்ட
காணிகளை ஒன்ருக்குவது ப்ற்றி தொழில் நுட்ப அறிவை இந்
-ஹான்ஸ் மெலிக்செக்
நிறுவனம் அளித்து வந்துள்ள துடன் இப்பொருள்பற்றி உணவு விவசாய பிரதேச, தேசீய நிலை யங்களில் கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் நடை பெறுவதற்கு தூண்டுகோலாய் இருந்துள்ளது. இக்கூட்டங்க ளைத் தொடர்ந்து உணவு விவசா ய நிறுவனம் துண்டாடப்பட்ட காணிகளை ஒன்ருக்குவது பற்றி 13 அறிக்கைகளை வெளியிட்ட துடன், 5 நாடுகள் பற்றி தனி நூல்களையும் வெளியிட்டது. இப்பல்வேறு ஆவணங்களை இக் கட்டுரையில் சுருக்கித்தர நான் விழைகின்றேன். தன் மூலம் பல்வேறு நாடுகளிலே கடைப் பிடிக்கப்படும் அணுகு முறை களைச் சுட்டிக்காட்டி இவற்றின் நோக்கு, கோணங்கள், விளைவு கள், பாதிப்புகள் ஆகியவற்றை மதிப்பிடலாம்,
சராசரி ஒவ்வொரு ஏக்கரி லும், சராசரி ஒவ்வொருவரின தும் விளைவாக்கத்தை உயர்த்து வதே துண்டாடப்பட்ட காணி களை ஒன்ருக்குவதன் நோக்கமா கும். "உண்மையிலே விளைவாக் கத்திலும் உற்பத்தியிலும் இத் தகைய திட்டங்கள் மூலம் குறிப் பிடத்தக்க பெருக்கம் நடைபெற்

Page 4
套 ஐக்கியதீபம்
றுள்ளது. அதுவும் நீர்ப்பாசனத் திட்டத்துடன் இவை இணைக்கப் பட்டிருக்குங்கால்,
மேற்கு ஐரோப்பாவிலே விவ சாயக் காணிகளிலிருந்து மக்கள் நகரங்களுக்குக் குடிபெயரத் தலைப்பட்டதனல் விவசாயத் தினை இயந்திர மயமாக்க வேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன் விளைவாக காணிகளை ஒன்ருக்குதல் அவசியமாயிற்று. இப்பகுதிகளிலே வேலை நேரத் தையும், தொழிலாளர் தொகை யையும் குறைப்பதன் மூலம் விளைவாக்கத்தை உயர்த்துவதே இதன்முக்கிய நோக்கமாய் இருந் தது. விவசாயத் தொழிலாள ருச்குச் செலுத்தவேண்டிய கட் Lனங்கள் உயர்ந்துகொண்டு செல்வதனுல் இது புரியக்கூடி யதே. ஆயினும் வளர்ச்சியுற்று வரும் நாடு: ளிலே வேலை நேரத் தையும், தொழிலாளர் தொகை யையும் குறைப்பதஞல் கட்டா யமாக விளைவுகள் அதிக்ரிக்கும் என்று செr ல் வ தற் கில் லே. எனவே, நிலத்தைத் திருத்து வேதன்மூலமும், ரை மேலும் செம்மையான முறையில் பயன் படுத்துவதன்மூலமும் விளைவு களை உயர்த்துவதில் முதல் கவன்ம் செலுத்தப்படுகின்றது. கிராமிய கீழ் அமைப்புக்களையும் விவசாய அபிவிருத்தியையும் முழு மொத்தமாகத் திட்டமிடு தலுக்கு காணிகளை ஒன்ருக்கு ந் திட்டம் வாய்ப்பளிப்பதனல் அவை மேலும் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றன.
ஆழமாக வேரூன்றியிருக்கும் பழக்கவழக்கங்களேயும் மரபுக 2; பூம் இத்திட்டங்கள் பாதிப்பு
தஞல் அவை மிக முக்கியமான,
சமூக விாேவுகளே ஏற்படுத்தி
யிருக்கின்றன. காணிகள் துண் டாடப்பட்டிருப்பதனல் ஏற் படும் பிரதிகூலங்களை விவசா யிகள் உணர்ந்திருந்தபோதிலும் காணிகளை ஒன்ருக்கும் திட்டத் திற்கு அடிக்கடி வெறுப்புணர்ச்சி காட்டுகின்றனர். தமது மூதா தையரும், தாமும் பரம்பரை பரம்பரையாகப் பயிர் செய்து வந்த காணித்துண்டு தமது அய லவரின் நிலத்திலும் செம்மையா கப் பேணப்பட்டு வருகின்றது என விவசாயிகள் நம்ப முற்படு கின்றனர். ஆகவே தமது சொத்தைக் கைமாற்றுவதற்குத் தயங்குகின்றனர். எனவே, காணிகளை ஒன்ருக்கும் திட்டங் களின் ஆரம்ப கட்டங்களில் இம் மனப்பான்மையை மாற்றி இதில் பங்குபெறவிருப்பவரின் நம்பிக் கையைப் பெறுவதே மிகக் கடி னமான பணியாக இருக்கின்றது. பல நாடுகளிலே விவசாயிகளின் மனதை மாற்றுவதற்கு விவசா யிகளின் நிறுவனங்களே முக்கிய
பங்கு எடுத்துள்ளன . 1560) Lமுறையிலே இத்தகைய திட்டங் களின் அனுகூலங்களே ஆதார பூர்வமாக நிறுவுவதற்கு வழி காட்டுத் திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த காணி ஒன்ருக்கும் திட் டம் ஏதேனும் செம்மையான சட்ட ஏற்பாட்டை அடித்தள மாகக் கொண்டிருத்தல் வேண் டும். சம்பந்தப்பட்டவர்களின் நலவுரிமைகளைப் பாதுகாப்பதற் கும், நிறைவேற்றுத்துறையின ருக்கு வேண்டிய அதிகாரங்களே அளிப்பதற்கும் இத்தகைய சட்ட அடித்தளம் இன்றியமையாதது. இத்தசைய ஈட்ட மூலத்தின் முக்கிய தேவை46சாவன :
(அ) பழைய நீலமையிலிருந்து
 
 
 

"Y
ஐக்கியதீபம்
புதிய நிலைமைக்கு சொத் துரிமைகளே மாற்றுவதைக் கட்டுப்படுத்துதல் .
(ஆ) காணிகளை ஒன்ருக்கும் போது ஒவ்வொரு காணிச் சொந்தக்காரருக்கும் இருக் கும் உரிமைகளையும் அவர் எவ்வாறு இவ்வுரிமைகளைப் பெறுவதற்கு நீதி மன்றத் திற்கு மேல் முறையீடு செய் யலாம் என்பதைப் பதிவு செய்தல். (இ) தமக்குரிய சொத்துரிமை களின் அடிப் படையில் காணிச் சொந்தக்காரர் காணிகளுக்கு வேண்டிய திரு த்த வேலைகள் செயற்படுத் தப்படுவதைத் தடுக் காது உறுதிப்படுத்துதல். சம்பந்தப்பட்டவர்கள் சுறு சுறுப்பாக ஒன்ருக்குதல் பணிக ளில் ஈடுபடவேண்டிய அவசியத் தினை பல நாட்டுச் சட்ட மூலங் கள் வலியுறுத்துகின்றன. விவ சாயிகளின் தன்முனைப்பிற்கு அதிக ழுத்தம் கொடுக் கப் படுகின்றது. ஆயினும், சில அர சாங்கங்கள் பொது நலத்தினைக் கருத்திற்கொண்டு ஒன்ருக்குதல் திட்டங்களை வலுக்கட்டாயமா கக் கடைப்பிடிக்கின்றன. இவ் விரு வாய்ப்பாடு சளுக்குமிடை யில் சம்பந்தப்பட்டவர்கள்மீது
எந்தளவு வலுக்கட்டாயம் பயன்
படுத்தப்படவேண்டும் என்பது
குறித்து பல்வேறு அணுகுமுறை கள் இருப்பதை நாம் அவதா
ணிக்கலாம். நேரடியாகச் சம்பந் தப்பட்டவர்களினது ஆலோசனே யின் பேரிலேயே எவ்வாறு ஒன் முக்குதல் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என்ற வழிகாட்டுக் கோடுகள் வகுக்கப் பட்டதும்-இது நாட்டிற்கேற்ப வீத அளவில் வேறுபடும்- அவை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி கள் அவற்றிற்கு ஒப்புதல் அளித் ததும் இந்நடைமுறை எல்லோ ரையும் கட்டுப்படுத்தும் வகை யில் பல்வேறு ஒன்ருக்குதல் திட் டங்களில் ஏற்பாடு உண்டு.
துண்டாடப்பட்ட காணிகளை தன் விருப்பார்ந்த முறையிலா அல்லது வலுக் கட்டாய முறை யிலா ஒன்ருக்கப்படல் வேண்டும் என்ற பிரச்சினை அடிப்படையா னது. ஒரு நரட்டின் அரசியல மைப்பு, பொருளாதார, சமூக வரலாற்றுப் பின்னணி விரை வாக நடவடிக்கை எடுக்கவேண் டியதன் அவசியம் ஆகிய கார ணிகளே இதுபற்றிய முடிவைப் பெரிதும் பாதிக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் பெறப் பட்ட அனுபவத்திலிருந்து சம் பந்தப்பட்ட தனியாட்களுக்கி டையே ஏற்படும் இணக்கத்தின் மூலம் காணிகளை ஒன்ருக்குதல் திட்டம் போதியளவு வளர்ச்சி யடைய முடியாதென்பது புஸ் ஞகியுள்ளது. நி ல வு ட  ை10 அமைப்பிற்கு வேண்டிய திருத் தத்தினைச் செய்வதற்கு ஓரளவு வலுக்கட்டாயம் தேவைப்படு
கின்றது. NA
(வளரும்)

Page 5
பெண்களும்
S(5LDS M.
இவ்வாண்டை அனைத் துலக பெண்கள் ஆண்டாக ஐ. நா. சபை பிரகடனம் செய்துள்ளது. இவ்வாண் டின் நோக்கங்கள் பெண் களுக்குச் சமத்துவம் அளிப் பதும் முழு அபிவிருத்தி முயற்சிகளுடன் வெண்களை இணைப்பதன் மூலம் அபிவி ருத்தியையும் சமாதானத் தை வளர்த்தலும். அனைத் துலக கூட்டுறவு இணைப்பு நிறுவனம் LI Gan Gurra?Gi) கூ ட் டுறவுச் சமாசத்தின் உதவியுடன் இவ்வாண்டு ஜூலை மாதத்தில் ஒரு பிர தேச மகாநாட்டை நடாத் தியது. இம்மகாநாட்டில் கூட்டுறவு அபிவிருத்தியில் பெண்களின் பங்கு பற்றி ஆராயப்பட்டது. f
உலகத்தின் குடி மக்கள் தொகையில் பெண்கள் சரி அரைவாசியாகும். இவர் 5&n o தேசிய அபிவிருத்தி முயற்சிகளுடன் இணைக்கா விட்டால் அ வர் க ள் தொடர்ந்தும் தனிமையில்
கூட்டுறவும்
D, குறுஸ்
வாழ்ந்து அபிவிருத்திக்கும், சமாதானத்திற்கும் தங்கள் பெறுமதியான பங்களிப் பைச் செலுத்த முடியாது என்று உணரப் பலர் தலைப் பட்டுள்ளனர். பெண்களுக் கெதிராகக் காட்டப்படும்
பாகுபாட்டினை ஒழிக் க வேண்டுமென எங்கும் அர சாங்கங்களும், மக்களும்
உணரத் தொடங்கிவிட்ட னர். ஒரு புதிய உலகை
உருவாக்குவதற்கு ஆண்க )
ளுடன் பெண்களுக்கும் சம தையான நிலை உருவாக்கப் படுவதற்கு வாய்ப்புக்கள் அளிக்கப்படவேண்டும்.
அனைத்துலக பெண்கள் ஆண்டின் நோக்கங்கள் கூட்டுறவு இயக்கத் தி ன் நோக்கங்களை ஒத்தவை. குடியாட்சிப் பாங்கான தன்னுதவி முயற்சிகளின் மூலம் உறுப்பினர்களின் வாழ்க்கைத் த ரத் தினை உயர்த்துவதே கூட்டுறவு
இயக்கத்தின் முக்கிய பணி
களில் ஒன்ருகும்,
 
 

மித்து வந்தனர்.
ஐக்கியதீபம் 7
முதலாவது கூட்டுறவுக் கொள்கை யாதெனில் தன் விருப்பார்ந்த தடையற்ற உறுப்புரிமை என்பதேயா கும். இதன் மூலம் எவ்வித பாகுபாடுமின்றி உறுப்பி னர்கள் அத்தனைபேரும் தாம் விரும்பிய படி சேரக் கூடிய வாய்ப்புக்களை அளிப் பதே இதன் நோக்கமாகும். ஏனைய கூட்டுறவுக் கொள் கைகளும் எல்லா உறுப் பினர்களினதும் சம உரி மைகளை ஆ த ரி ப்ப த ன் மூலம் குடியாட்சிப்பான முகாமையைப் பாதுகாக்
கின்றன. இவ்வாருன் ஏற்
பாடுகள் எவ்வாருக இருப் பினும் பொதுவாக பெண் கள் கூட்டுறவுத்துறைக்கு அப்பாலே இரு ந் த னர். ஆண்களே தொடர்ந்தும் இவ்வியக்கத்தினை ஆக்கிர இப்பிர தேசத்தைப் பொறுத்த வரை விவசாய, நுகர்வு, கடற்ருெழில் கூட்டுறவுச் சங்கங்களிலே பெண்களின் பங்கு மனதில் பதியத்தக்க தாகும்.
சமீப ஆண்டுகளில் சூழ் நிலை மாற்ற ம  ைடய த் தொடங்கி, கூ ட் டு ற வுச் சங்கங்களில் ஆர்வமுள்ள வர்களாகப் பெண்களின் தொகை அதிகரித்து வரு கின்றது. இதற்கு முக்கிய காரணம் யா தெ Gryffi) çi)
பாரிய பிரச்சினைகளை, குறிப் பாக நடுத்தர, குறைந்த வருமானமுடையோ ரி  ைட யே ஏற்படுத்திய பணவீக் கமாகும். விலை உயர்வு, உணவில் கலப்படம் இவற் றுடன் தொடர்பான பிரச் சினை க் களு க் கெ தி ரா க சீரான வாழ்வு வாழ முடி
யாததால் குடும்பத்தலை விகள் இத்தகைய பிரச்சி னைகளைத் தணிப்பதற்கு பாவனையாளர் சங்கங்களை நாடினர். குடும்பத்தின் வருவாயினைப் பெ ரு க்க வேண்டிய அவசியம் இருந்
ததால் சிறிய சேமிப்பிற்கு ஊக்கமளித்து தேவையான காலத்தில் உதவியளிக்கும் கைத்தொழிற் சங்கங்களும், சிக்கன கடனுதவு சங்கங் களும் பெண்களைக் கவர்ந் தன. இதைத்தவிர பெண் கள் கூட்டுறவு இயக்கத்தில் எ வ் வகை யிலும் சர வில்லை , இப்பிரதேசத்தி லுள்ள கூட்டுறவு இயக்கங் கள் தமது பணிக ஒளில் பெண்களைச் சேர்த்தால் கூட்டுறவு அபிவிருத்திக்கு அவர்கள் மிகவும் செய லூக்கமுடன் உழைப்பார் கள் என்பதால் எவ்வாறு அவர்களை அதி சம 1ாக ச் சேர்க்கலாம் என்பது அவற் நின் ஆய்வுக்குரியதாய் இருக்கின்றது. இது பல் வேறு நாடுகளின் பிரதே

Page 6
8 - ஐக்கியதீபம்
சத்திலுள்ள பெண்களின் இப்போதைய நிலை குறித்து திட்ட மிடுதலையும், செயற் திட்டத்தினைப் பேணுவதை யும் தவிர்க்க முடியாத தாக்குகின்றது. உதாரண மாக எழுத்தறிவும் கல்வி யும், சமூக வழக்கங்கள், பெண் களை க் கவரும் தொழில்கள், அவர்களு டையதிறமையும் பயிற்சியும் முதலியன. செயற்திட்டங்க ளுக்கு நிதி, தொழில் நுட் பம், விசேட அலுவலர், பொருத்தமான கல் வி ச் சாதனங்கள் இவைபோன்ற தேவைகள் உத வியாக இருக்கவேண்டும். பெண்க ளுக்குக் கூட்டுறவுக் கல்வி என்னும் விசேட செயற் திட்டத்தின் நோக்கு அவர் கள் உறுப்பினர்களாகவும், நிருவாக உறுப்பினர்களா கவும், முகாமைக் குழுவின ராகவும், கூட்டுறவு ஊழி யர்களாகவும் ஆவதற்கு இயக்கத்தின் எல்லா மட் டங்களிலும் அத்தியாவசிய அறிவினையும் பயிற்சியினை պւb முன்னேற்பாடாக அளிப்பதாக இருக்கவேண் டும்.
மனதிலே பதிக்கத்தக்க ஒரு விடயம் என்னவெனில் குடும்ப அ  ைம ப் பிற்கு ம் கூ ட் டு ற விற்கு ம் உள்ள தொடர்பினைப்
அடிக்கடி முழுமையாக
பெண்கள்
உணர்வதில்லை. உணவூட் டம், குழந்தை பேணல், குடும்ப வரவு செலவுத் திட்டம், சேமிப்பு போன்ற குடும்பம் சம்பந்தமான விடயங்களை கூட்டுறவுடன் நெருங்கிய தொடர்புடைய வையாக விரிவாக விளக் குவதன் மூலம் கூட்டுற வினை அவர்கள் வீடுகளிலே பேணக்கூடியதாய் இருக் (5 L D.
பெண்களைக் கூட்டுறவு இயக்கத்தில் சேர்த்து அறி வூட்டிப் பயிற்சியளிப்பதன் மூலம் ஆங்காங்கு ஆண்க ளுடன் சகல முயற்சித் துறைகளிலும் அவர்கள் சமபங்கு பெறும் பொறுப்பினை கூட்டுறவு நிறுவனங்களினு டைய விசேடமாக தேசீய ரீதியலமைந்த நிறுவனங்க ளின் கடமையாகும். சில
கூட்டுறவு
அளித்தல்
நாடுகளில் பிராந்திய கூட்
டுறவு இயக்கங்கள் இவ்வழி முறைகளைச் சிந்  ைத க் கெடுத்திருப்பது மகிழ்ச்சிக் குரிய தொன் ருகும்.
*கூட்டுறவு அபிவிருத்தி
யில் பெண்களின் பங்கு' என்னும் பிரதேச மகாநாடு தென் கிழக் கா சி யா வி லுள்ள பல்வேறு நாடுகளி லிருந்தும் வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்தும் பிரதி நிதிகளை ஒன்று சேர்க்கும். (தொடர்ச்சி12 பக்கம்)

(முற்ருெடர்)
இலங்கைக் கூட்டுறவு இயக்கம்:
தோற்றுவாயும் வளர்ச்சியும்
(G. குருகுலசூரியா யாத்த நூலைத்தழுவி எழுதப்பட்டது)
மட்டுப்படுத்தப்பட்ட உத்தரவாதமுடைய 35L-39) 356 சங்கங்கள்
நகரங்களிலும், நகரப் புறங்களிலும் நிறுவப்பட்ட மேற்படி சங்கங்கள் அவை களுடைய பங்களிப்பு குறு கியதாய் இருக்கின்ற போதி லும் மெதுவாக, ஆணுல் அதே சமயம் றுதியான முன்னேற்றத்தை அடைந்து வ ந் த ன. 1946 ல் 16 சங்கங்கள் இரு ந் த ன.
சங்கத்தின் பெயர்
கொழும்பு நகரத்திலுள்ள
திணைக்களங்களின் சங்கங்கள்
(அ) பொலிஸ் வங்கி (ஆ) அரசாங்க சிற்றுாழியர்கள் (இ) சிறைச்சாலைத் திணைக்களம் (ஈ) அரசாங்க அழுத்தகம்
(உ) நில அளவையாளர் திணைக் களம்
மொத்தம் வேறு எல்லாச் சங்கங்கள்
மொத்தத்தொகை
1957 ம் ஆண்டு இறுதியில் சங்க ங் க ளின் தொகை 162. இ ச் சங்க ங் க ளின் மொத்த உறுப் பினர் தொகையில் அரைவாசி պւb, மொத்தப் பங்கு முதலில் 3/5 பகுதியும் 5 சங்கங்களைச் சார்ந்து இருந்தன. இந்த 5 சங்கங் களிலும் உறுப்பினர்களாய் இருந்தவர்கள் அரசாங்க ஊழியர்களே. இவர்களில் பெரும்பாலோர் கொழும் பில் வேலைபார்த்து வந்த
னர். விபரம் வருமாறு :
முதல்(லட்சக்
உறுப்பினர்
தொகை கணக்கில்)
3530 2.4 1408 5。6 172 3. 8: 933 με β - 7 48 2.4
746 I 20. 9 7.563 14.4
15 024

Page 7
t)
மட்டுப்படுத்தப்படாத உத்தரவாதமுடைய கடனுதவு சங்கங்கள்
போர்க்காலத்திலே கட னுதவு சங்கங்கள் ஒரளவு புற க் கணிக் கப் பட்டிருந் தன. ஆணுல், பின்னர் அவை வேகமாக முன்னே றத் தொடங்கின. 1545 ல் சங்கங்களின் தொ  ைக 1696. 1957 ல் இத்தொகை 3581 ஆக உயர்ந்தது. கிராமப்புறங்களிலே இச் சங்கங்களதான கட்டுப் பாடு , மிக்க சங்கங்களின் மையமாக விளங்கின. விவ சய உற்பத்தி விற்பனவுச் சங்கங்களும வரிலே நிறுவப் பட்டு குறைந்த வீத வட்டியில் பெருந்தொகைக் கடன் சளே வழங்கிவந்தபோதி லும் கடனுதவு சங்கங்கள்
நின்றமை குறிப்பிடத்தக்கது. இச்சங்கங்கள் கூட்டுறவு உச்ச வங்கிக்கு கடனுளிக ளாக இருக்கவில்லை. 1957ம் ஆண்டு இறுதியில் இச்சங் கங்கள் அரசாங்கத்திற்கு 1000 ரூபா Lட்டுமே திருப் பிக் கொடுக்க வேண்டியி ருந்தது. மாகாண வங்கி களுக்கு அவை திருப்பிக் கொடுக்க வேண்டிய மொத் தக் கடன்கள் 36 லட்ச மாக இருந்தபோதிலும் இச்சங்கங்களின் மொத்த
இப்பகுதிக
ஐக்கியதீபம்
பங்கு முதலில் இக்கடன் தொகை 31.5 வீதமே. த னி ப் பட்ட வர் க ஞ க்கு
வழங்கப்பட்ட கடன்கள் சிறிய ன வாக இருந்த போதிலும் இச்சங்கங்கள்
வழங்கிய மொத்தக் கடன் தொகை ரூ. 92 லட்சமா கும். சராசரி கடன் அளவு ரூ. 132/- சராசரி ஒவ் வொரு உறுப்பினருக்கும் வழங்க ப் பட்ட கடன் ரூ. 79/- இலங்கை முழுவ தையும் எடுத்துக்கொண் டால் பிற் கா லத்திலே வழங்கப்பட்ட கடன்களில் 64 வீதம் விவசாயக் கடன் களே. எனினும், 1957 ல்  ெப ா ல ந று  ைவ யிலும் யாழ்ப்பாணத்திலும் வழங் கப்பட்ட விவசாயக் கடன் வீதங்கள் முறையே 88, 8, 83 3. சிக்கனச் சங்கங்கள்
1948 ஏப்ரல் மாதத் தில் சிக்கனச் சங்கங்களின் தொகை 228, 1957 to ஆண்டு இறுதியில் இத் தொகை 404 ஆக உயர்ந் தது. இக்கூட்டுறவுச் சிக் கனச் சங்கங்களில் பெரும் பாலானவை மாதர் சங் கங்களே. எனினும் இவற் றுள் மிகவும் முக்கியத்து வம் வாய்ந்தவை அரசாங்க ஊழியர் சங்கங்களே.
தாம் செலுத்திய பணங் களைத் திருப்பிப் பெறுவ
 

ஐக்கியதீபம்
தில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கவேண்டு மென 1954 ல் தகவுரை செய்யப்பட்டது. இத் தகைய தடை நீக்கம் மூலம் தமது சேமப்பணங்களை ஈடுவைத்து கடன் பெறுவ தற்குப் பதிலாக உறுப்பி னர்கள் தாம் செலுத்திய பணத் தொகையிலிருந்து கடன் பெறும் பொருட்டே
இத்தகவுரை செய்யப்பட் டது. கூட்டுறவுத் திணைக் கள சிக்கனச் சங்கமும், கொழும்பிலிருந்த வேறு இரு சங்கங்களும் இந்நடை முறையினை மேற்கொண் டன. ஆனலும் பெரும் பாலான சங்கங்கள் ஆரம் பத்திலே இம்மாற்றத்தினே வரவேற்கவில்லை.
கூட்டுறவுச் சிக்கனச் சங்கங்கள் (30-4-48 க்கும் 31-12-57 க்கும் இருந்த வரையில்)
658,
தொகை
1948 1957 மாதர் சங்கங்கள் 111 211 அரசாங்க ஊழியர் 53 109
சங்கங்களின் உறுப்பினர் மொத்த சேமிப்பு
தொகை
1948 1957 1948 1957 3769 6664 55' 2 224 - 0
13, 798 51, 579 2,362 18, 617.6
1326 1600 I 708 545 I
2.94. 499 182 1 0 1 : 5
2, 12I 6349. I54 6 1, 171 7
விதானை யார்
சங்கங்கள் 36 45 தோட்டத்
தொழிலாளர் 4 8 ஏனைய சிக்கனச்
சங்கங்கள் 29 3 I
மொத்தம் 2284.04
அரசாங்க ஊழியர்களி லேயுள்ள சங்கங்கள் பல க ட் டு ப் படியானவையாக இருந்ததினுல் பெரிய சங் கங்க தனித்தனி பிரிவுக ளாகப் பிரிப்பதற்கு நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டது. பெரிய சங்கங்க ளின் நடைமுறைக் கஷ்டங்
களில் ஒன்று சங்க வேலை
களைக் கவனிப் ப த ற கு வேண்டிய உத்தியோகத் தர்களைத் தேடிப்பிடிப்பதே. 1954 ல் அரசாங்க திறைச் சேரி இச் சங்க ங் களி ன் பொருளாளர்களுக்கு இவ் வேலைகளைக் கவனிப்பதற் காக மாதத்தில் 1, 2 நாட் களே கடமை ஒய்வாக அங்
கீகரித்தது.

Page 8
12
1957 அளவில் பொதுச் Cசவையாளரைப் பொறு த்த வரையில் அவர்களு டைய உறுப்பினர் தொகை 50 ஆயிரத்திற்கு மேற்பட்டி ருந்தது. இத்தகைய சங் கங்களின் முழு உறுப்பினர் தொகையில் இவர் களு டைய வீதம் 773
சிக்கனச் சங் கங்க ள் பொதுவாக ஆண்டிற்கு ஆறுவீத வட்டியில் உறுப் பினர்களின் சேமிப்பில் 75 வீதத்தினை கடனுக வழங்கி வந்தன. 1957 ல் கடனுக வழங்கப்பட்ட தொகை ரூ. 266 லட்சம், இவற்றில் 80 வீதம் பொது அரசாங்
(8 ம் பக்கத் தொடர்ச்சி)
கூட்டுறவு அபிவிருத்திக் குப் பெண்களினது பங்க ளிப்பும், பெண் களது
சமூக பொருளாதார மேம் பாட்டிற்கு கூட்டுறவுச் சங்கங்கள் அளிக்கும் பங் கும் பல்வேறு கேர்ணங்க ளில் கலந்துரையாடப்படும். இக் கலந்துரையாடலின்
-
ஐக்கியதீபம்
கச் சேவையாளருக்குக் கடன்களாக வழங்கப்பட் LGBT".
ஒவ்வொரு வகைச் சங் கத்தைப் பொறுத்த வரை யிலும், ஒவ்வொரு உறுப் பின ர து ம் g 7 m ザ f チ சேமிப்பு வேறுபட்டது: 1957 ல் மேல் மொத்த ச ராச ரி ரூ. 160. ஆயினும் விதானையார் சங் த ங் க ளின் ச ரா ச ரி சேமிப்பு ரூ. 341/-
கொழும்பிலிருந்த 44 சங்கங்களில் 35 குழு ஆயுள்
| [[TT (tal"
காப்புறுதித் திட்டங்களை மேற்கொண்டிருந்தன.
(வளரும்)
அடிப்படையில் நாடுகளிலே பிரதேசங்களில் தேசீய மட் டத்தில் பெண்களும் கூட் டுறவும் என்ற துறையில் எதிர்கால நடைமுறைக் கென திடமான திட்டம் தீட்டப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
 

„ም”
கூட்டுறவு முறையில் மேலாண்மை
B. விஜயராகவன் ஐ.ஏ.எஸ்
கூட்டுறவுக் கடன் நிரு
வாகம் என்பது விரிவான
தொரு பொருள். இதில் பல் வேறு அம்சங்கள் அடங்கி யுள்ளன. முக்கியமானதும் உடனடியாக நமக்கு அவ சியமானதுமான இதன் சில நிலைகளைப் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
கூட்டுறவுக் கடனின் தன்மை எவ்வாறு அமைந் திருத்தல் வேண்டும்? கூட்டு றவு லேவாதேவி நிறுவனங் களில் வங்கி முறை எவ் வாறு செயற்பட வேண் டும்? கூட்டுறவுக் கடன் துறையில் வியாபார வங்கி யின் தலையீடு எம்மாதிரி இருந்து வரலாம்? இந்தத் துறையில் பதிவாளரின் பங்கு என்ன? என்பவற் றைப் பற்றிக் கூட்டுறவுக் கடன் நிருவாகம் சம்பந்த மாக சிந்தனை செய்வது பொருத்தமாகும். கூட்டுறவுக் கடன் வசதி
இந்தியக் கூட்டுறவியக் கத்தில் கடன் வசதியானது குறிப்பாக விவசாயத்துறை யில், கடந்த இருபது ஆண்டு களாக சிறப்பிடம் பெற் றுள்ளது. 1951-52ம் ஆண் டில் ரிசர்வ் வங்கியால் நிய மிக்கப்பட்ட அனைத்திந்திய
கிராமக்கடன் விசாரணைக் குழு வினர் ந ட த் தி ய ஆராய்ச்சியில், இந்திய விவ சாயிகள் பெற்றிருந்த மொத்தக் கடனில் 9 27 சத விகிதத் தொகையானது நிறுவன ரீதியல்லாத முறை களால் கொடுக்கப்பட்டிருந் தது என்பது தெரியவந்தது. இதில் கடன் லேவாதேவி யைத் தொழிலாகக்கொண் டவர்கள் 448 சத விகிதத் தொகையையும், 66 g. It யக் கடன் லேவாதேவிக் காரர்கள் 299 சத விகிதத் தொகையையும் வழங்கியி ருந்தார்கள். நிறுவன அள வில் விவசாயிகள் பெற்றி ருந்த கடன் அவர்களின் மொத்தத் தேவையில் 73 சத விகிதமாக இருந்தது. இதில் அரசாங்கத்தின் பங்கு 35 சத விகிதம், கூட் டுறவுச் சங்கங்கள் வழங்கி யது 31 சத விகிதம், வியா பார வங்கிகள் கொடுத்தது 019 சத விகிதம் ஆகும். 1951-52ம் ஆண்டில் நில விய விவசாயிகளின் ஆண் டுக் கடன் தேவையான ரூ.750 கோடியில் கூட்டுறவு கள் வழங்கியிருந்த இந்த 31 சத விகித அளவானது, 1961-62ல் விவசாயிகளின் ஆண்டுக் கடன் தேவை நில

Page 9
14
வரமான ரூ. 1034 கோடி யில் 16 சத விகிதமாகவும் 1967-68ல் 20 சத விகித மாகவும் படிப்படியாக அதி கரித்து வந்தது. கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கின் படி சுமார் 50 சத விகிதத் தொகையை நிறுவன ரீதி யாக வழங்கியிருந்தன என் றும், விவசாயிகளின் மொத் தக் கடன் தேவையில் மூன் றில் ஒரு பங்கை அனைத்திந் திய அளவில் கூட்டுறவு நிறு வனங்கள் வழங்கியிருந்தன என்பதும் தெரிய வந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், முதலாவது ஐந் தாண்டுத்திட்ட காலத்தில் விவசாயக்கூட்டுறவுச்சங்கங் கள் ரூ. 5 கோடி அளவுக்கு கடன் வழங்கியிருந்தன. இரண்டாவது திட்டகாலத் தில் இது ரூ. 25 கோடியாக உயர்ந்து, மூன்றுவது திட் டக்காலத்தில் ஆண்டொன் றுக்கு ரூ. 30° 34 கோடியா கப் பெருகியது. 1973-74ம் ஆண்டில் விவசாயக் கூட்டு றவு சங்கங்கள் ரூ. 7834 கோடியைக் குறுகிய, மதி திய காலக் கடன்களாக வழங்கின; நிலவள வங்கி கள் ரூ.20 - 60 கோடி நீண்ட காலக்கடன்களை வழங்கின. ஆக ரூ. 100 கோடி வரை யில் கூட்டுறவுச் சங்கங்கள் தமிழ் நாட்டில் விவசாயக்
ஐக்கியதீபம்
கடன்களை வழங்கியிருந்
தன.
கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்பட்ட கடன் அள வைப்பொறுத்து நமது நாட் டில் குறிப்பாக தமிழ்நாட் டில் கணிசமான முன்னேற் றம் ஏற்பட்டிருந்தாலும் அக்கடனின் பலனைப் பொ றுத்து (Quality) சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டதா கக் கூறமுடியாது. கடனைப் பயன்படுத்தும் முறையில் கூ ட் டு ற வு நிறுவனங்கள் போதிய கவனம் செலுத்த வில்லை. கடன் தொகைகள் அதிகரித்த அளவுக்கு, வழங்
L STEL S00EL L00L S cLEL000ESLL LLLLSEE00LS பயன் பெற்றனவா என்பது குறித்து கூட்டுறவுச் சங்கங் கள் போதியகவனம் கொள் ளவில்லை. அத்துடன் மேல் மட்டத்திலுள்ள கடன் நிறு வனங்களும் பயன்மிக்க வ கையில் மேற்பார்வையைச் செய்து கடன்கள் தவருக உபயோகிக்கப் பெறுவதை தவிர்க்கத் தகுந்த நடவடிக் கையினை மேற்கொள்ள வில்லை. ஆனல், கடந்த சுமார் 10 ஆண்டுகளாக நமது மாநிலத்தில் பயிர்க் கடன் அமுல் செய்யப்பட்ட
திலிருந்து கடனின் நிருவாக
முற்ைபயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனலாம்.

в
ஐக்கியதீபம்
வேளாண்மை செய்யும் பயி ரையும் பருவ காலத்தையும் பொறுத்து கூட்டுறவுச் சங் கங்கள் கடன் வழங்கி பயிர் அறுவடைச் சமயத்தில் மக
கடனை வசூலிப்பதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது.
வரும் ஆண்டுகளில் கட னின் தராதரம் மேலும் சிறந்து விளங்க உரிய நட வடிக்கைகளைக் கூட்டுறவுத் துறையில் எடுத்துக்கொள் ள வேண்டும் என்பதை வலி யுறுத்த விரும்புகிறேன். முதலாவதாக, விவசாயத் துக்கு முக்கியமாகத் தேவை LT 65057" இடு பொருட்கள் (Inputs) வழங்கும் விஷய மாக வேண்டிய அளவுக்குக் கடன்களைக் கூட்டுறவுச் சங் கங்கள் அளிக்க முன்வர வேண்டும். நமது மாநிலத் தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உர வினியோத முறை மிக நல்ல வெற்றி கண்டுள்ளது. அதே போல பூச்சி மருந்து, விதைகள் ஆகியவற்றின் வினியோகம் பற்றியும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இர ண்டாவதாக, வழங்கும் கட னின் வசூலை மகசூல் விற் பனையோடு இணைத்து விட வேண்டும். மூன்ருவதாக, மத்திய வங்கிகளின் மேற்
பார்வையாளர்களுக்கு விவ சாய விரிவாக்கப்பணி பற் றிய பயிற்சியும் வழங்கப் படவேண்டும். அதனுல் விவ சாய லேவாதேவி சம்பந்த மான விஷயங்களுடன் நல் விவசாய முறை பற்றிய ஆலோசனைகளை விவசாயி களுக்கு அவர்கள் வழங்கி வழிகாட்ட முடியும். கடன் வழங்குதல் சம்பந்தமான கொள்கைகளை முடிவு செய் வதில் மத்திய வங்கியின் நிருவாகிகளுக்கு உத வ தொழில் நுட்பப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் தொகு தியை அமைக்க வேண்டும். நான்காவதாக, ஆரம்ப சங்கங்களிலும், மத்தியவங் கிகளிலும் மேலாளர்தொகு திக்குத் தகுதிவாய்ந்த ஊழி யர்களைத் தயார் செய்வது அவசியமானது.
கூட்டுறவுக் கடன் நிறுவனங் களில் வங்கி முறை -
கூட்டுறவுக் கடன் நிறு வனங்களின் வங்கிக் கடன் முறை முன்னேற வேண்டி யது அவைகளின் இன்றைய அவசரத் தேவையாகும். கூட்டுறவுக் கடன் நிருவா கம் சிறந்து இயங்க இது மிகமிக அவசியம். போதிய வைப்பு நிதி ஆதாரங்கள் இன்மையின் காரணமாக, கூட்டுறவு கடன் நிறுவனங் கள் அவதிக்குள்ளாகின்றன;

Page 10
I6
நாட்டிலுள்ள மாநில, மத் திய கூட்டுறவு நிறுவனங் களின் கடன் மூலதனத்தில் டிபாசிட்டுகள் 40 சத விகி தத்தை எட்டுவது அரிதாக உள்ளது. ஆரம்ப கூட்டுற வுச் சங்கங்களில் அவற்றின் கடன் மூலதனத்தில் 7 சத விகித அளவுக்கு மிகவும் குறைவானதாகவே அவற் றின் வைப்பு நிதிகள் இரு ந்து வருகின்றன. மாநில மத்திய கூட்டுறவு வங்கி களில் உள்ள வைப்பு நிதிக்கு அனேகமாக இரு மடங்கு வரை அவை வழங்கிய கடன்களில் நிலுவை உள் ளது. ஆரம்ப கூட்டுறவுச் சங்கங்களில் அவைகளின் வைப்பு நிதிக்கு 10 மடங்கு வரை கடன் நிலுவை உள் ளது என்பதாக உத்தேச மாகக் கணக்கிடப்பட்டுள் ளது. இந்த விஷயத்தில் வியாபார வங்கிகள் புரிந் துள்ள சாதனைகளிலிருந்து கூட்டுறவு நிறுவனங்கள் அறிந்துகொள்ள வேண்டி யவைகள் நிறைய உள்ளன. வளமான வைப்புநிதி வசதி யில்லாமல் வியாபார வங்கி கள் நன்கு இயங்கமுடியாது. ஆகையால், வைப்பு நிதி செய்யும் விஷயமாக வியா பார வங்கிகள் சிறந்த கவ னம் செலுத்தி வருகின்றன. நமது கூட்டுறவு நிறுவனங்
ஐக்கியதீபம்
களில் வைப்பு நிதி மூலா தார வசதி மேம்பாடுகாண வேண்டுமானல், இதுபற்றி இந்த நிறுவனங் களி ன் தோற்றத்தில் தீவிரமான மாறுதல்கள் காணவேண்டி யது அவசியமாகும்.
தற்போதைய நிலையில் கூட்டுறவுச்சங்கத்தைக் கட ன் வழங்கும் அமைப்பாகத் தான் பொதுமக்கள் கருது கிருர்கள். பொதுமக்களிட மிருந்து வைப்பு நிதிகளைப் பெரிதும் கவரும் நிலையங்க ளாகக் கூட்டுறவு நிறுவனங் கள் இயங்கிவருவது வெகு சொற்பமே. நல்ல நிதி வசதி படைத்து சிறப்பாக இயங்கும் நிறுவனங்களாக விளங்கி பொது மக்களின் செல்வாக்கைப் பெற் ரு ல் தான் கூட்டுறவு நிறுவனங் கள் மக்களின்வைப்பு நிதி களைப் பெருமளவில் பெற முடியும். இதற்கு தீவிர பிர சாரம் தேவை. நமது கூட் டுறவு வங்கிகள் சிறந்து இயங்கவல்ல நிறுவனங்கள் எனவும், காசோலை வசூலிப் பது, டிராப்டுகள் வழங்கு வது பணமாற்று வசதிக ளைச் செய்வது போன்ற வங்கி நடவடிக்கைகளைச் சிறப்புறச் செய்ய வல்லவை கள் எனவும் பொதுமக்க ளிடையே எண்ணம் வளரச் செய்யும் வகையில் தொ
 

ஐக்கியதீபம் 17
டர்ந்து பிரசாரமும் விளம் பரமும் இருந்து வரவேண் டும். சமீபகாலத்தில் நமது மாநிலத்தில்வைப்பு நிதிகள் சேகரிப்பதில் கூட்டுறவுத் துறையில் தீவிரமான முன்னேற்றம் காணப்பட் டுள்ளது. தமிழ் நாட்டில் ஆரம்ப சங்கங்கள், மத்திய வங்கிகள், மாநில வங்கி ஆகிய நிறுவனங்கள் 1966ம் ஆண் டி ல் பெற்றிருந்த மொத்த வைப்பு நிதிகள் ரூ. 31 88 கோடியாகும். 1973ல் இந்தத் தொகை ரூ. 84 80 கோடியாக உயர்ந்தது. இதில் இரட்டிப் புக் கணக்கு ஏற்படுவதை நீக்கி விட்டாலும் - அதா வது ஆரம்ப சங்கங்கள் மத் திய வங்கியில் போட்ட தொகையை மத்திய வங்கி கள் மாநில வங்கியிலும் போட்டிருப்பதைத் தள்ளி விட்டுப் பார்த்தாலும்இந்த வகையில் கணிசமான முன் னேற்றம் காணப்பட்டுள் ளது என்பதில் ஐயமில்லை. ஆனல், இதிலிருந்து கிரா மப்புறங்களில் மக்களிடம் உள்ள உபரித் தொகை அனைத்தையும் கூட்டுறவு நிறுவனங்கள் தி ர ட் ட முடிந்ததாக நாம் குறிப்பிட முடியாது. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நமது யாநிலத்தில் ஏற்பட் டிருந்த பசுமைப்புரட்சியின்
பயணுகக் கிராமங்கள் பெரு மளவில் செழிப்படைந்து கிராம மக்களிடையே அதிக அளவில் உபரிநிதிகள் சேர்ந் துள்ளன. அந் நிதிகளைத் திரட்டுவதில் நம் கூட்டுற வுக்கடன் நிறுவனங்கள் தனி முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். தங்கள் உயர் மட்ட கடன் நிறுவனங்களி லிருந்து கிடைக்கும் கடன் வசதியையே நம்பியிருக்கா மல் சொந்தமாகச் சேகரிக் கும் நிதியை நம்பியிருப்பது தான் அவைகளின் கடன் நிருவாக முறை சிறந்து இயங்க வழியேற்படும். வியாபார வங்கிகளும் கூட்டுறவும்
விவசாயக் கடன் லேவா தேவித்துறையில் வியாபார வங்கிகள் சமீப ஆண்டுக ளாக ஈடுபட்டு வருவதன் மூலம் கூட்டுறவுக் கடன் நிருவாகத்தில் அதிக சிக்கல் கள் ஏற்பட்டுள்ளன. விவ சாயக் கடன் துறையில் வியாபார வங்கிகள் வகிக் கும் பங்கு என்ன என்பது பற்றி குழப்பமான கருத்துக் களும், நிச்சயமற்ற கொள் கைகளும் நிலவுகின்றன. விவசாய லேவாதேவியைப் பொறுத்தமட்டில், கூட்டு றவு வங்கிகளும், ஆரம்ப நாணய சங்கங்களும்தான் பிரதான முகவர்களாக

Page 11
I 8
இருந்து வரவேண்டும் என் பது இந்திய ஆரசு ஏற்கெ னவே வகுத்துள்ள தேசீயக் கொள்கையாகும். ஆனல் அதே சமயத்தில், வியாபார வங்கிகள் விவசாய லேவா தேவித் துறைக்கு உதவும் துணை நிறுவனங்களாக விள ங்க வேண்டும் என்பதை யும் அரசு வலியுறுத்தியுள் ளது. ஆகையால் வியாபார வங்கிகளின் இந்த உதவி யானது, எங்கெங்கு கூட்டு றவு நிறுவனங்கள் இல் லையோ அல்லது அவைகள் சரியானபடி இயங்காமலோ அல்லது 6.13216) 160LLJITED லோ இருக்கின்றனவோ அங்குதான் தேவைப்படும் என்பது இதிலிருந்து புலன கிறது.
கூட்டுறவுத் துறை நன்கு
வ ளர் ச் சி ய  ைடந்துள்ள தமிழ் நாட்டைப் போன்ற மாநிலங்களைப் பொறுத்து வியாபார வங்கிகளின் தலை யீட்டுக்கு அவசியம் ஏதும் எழவில்லை. ஆஞல், வியா பார வங்கிகளின் சமீபகால நடவடிக்கைகளைக் கவ னிக்குமிடத்து, இந்திய அரசு இதுபற்றி நிர்ணயித்த கொள்கைக்குப் புறம்பாக அவைகள் இயங்கியுள்ளன என்பது தெரியவரும், கூட் டுறவுத்துறை நன்கு வளர்ந் துள்ள பகுதிகளில்தான்
* LOJTG,
ஐக்கியதீபம்
விவசாய லேவாதேவியில் வியாபார வங்கிகள் தங்க ளைப் பெரிதும் ஈடுபடுத்தி வருகின்றன. 1968ம் ஆண் டிலிருந்து 1972ம் ஆண்டு வரையில் உள்ள காலத்தில் விவசாயக்கடன் துறையில் ஏற்பட்ட மொத்த லேவா தேவி உயர்வில் 51 சதமான அளவு தொகையானது கூட் டுறவுத்துறை முன்னேறி யுள்ள தமிழ்நாடு, ஆந்தி ரம, குஜராத, மகாராஷ டிரம் ஆகிய மாநிலங்களில் வி ய ர ப ா ர வங்கிகளால் வழங்கப்பட்டிருந்தன. மா ருக, நாட்டின் மொத்த விவசாய மக்கள் தொகை யிலும், மொத்த விளை நிலத்திலும் 28 சத விகித இருந்துவரும் அஸ் ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, ராஜஸ்தானம், மேற்கு வங் காளம் ஆகிய மாநிலங்களி லும் அதே காலத்தில் ஏற் LIL L 696 táj ITII. Jó és Leöv லேவாதேவி உயர்வில் 9 சத விகிதத்தையே வியாபார வங்கிகள் வழங்கியிருந்தன. இம் மாநிலங்கள் ஐந்தும் கூட்டுறவுத் துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் பலவீனமானவை கள். (ஆதாரம் இந்திய ரிசர்வ் வங்கி புல்லட்டின் ஆகஸ்ட் 1973). எனவே, வியாபார வங்கிகள் கூட்டுற

ஐக்கியதீபம்
வுத் துறைக்குத் துணைநிற்க வேண்டும் என்னும் கொள் கை புறக்கணிக்கப்பட்டு, சில குறிப்பிட்ட பகுதிகளில் அவற்றின் நீண்டகால நல னுக்கு விரோதமாக வியா பார வங்கிகள் கூட்டுறவு நிறுவனங்களுடன் போட்டி யாகச் செயற்பட்டுள்ளன. தங்கள் விரு ப் பத்து க் கு விடப்பட்டிருந்தால், வியா பார வங்கிகள் விவசாய லேவாதேவித் துறையையே கவனிக்காமல் விட்டிருக் கும். 1968ம் ஆண்டுக்கு முன் இந்த வங்கிகள் விவ சாய லேவாதேவித் துறை யில் கவனத்தைச் செலுத்த வில்லை என்பது கவனிக்கத் தக்கது. அவ்வாறு இருக்கு
nnrp இந்த வங்கிகளை யாரும் வற்புறுத்தவில்லை. 696 JF rru u லேவாதேவித்
துறையிலிருந்து அவைகள் தூர விலகியிருந்தன என் ருல் அதற்குக் காரணம் இல்லாமலில்லை. விவசாய லேவாதேவியானது லாப கரமான தொழில் அல்ல; தனிநபர் பிணையின் பேரில் வழங்கப்பெறும் விவசாயக் கடன் க ள் அவைகளுக்கு விரும்பத் தக்கவைகளாக இல்லை. பூமி அடமானத் தின் பேரில் கடன் வழங்கு
19
வதும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது. ஏனெனில் வி வ ச |ாய லேவாதேவி முறையில் நெருங்கிய தொ டர்ந்த மேற்பார்வை இன்றி யமையாததாகும். விவ
சாயி விடயத்திலும்அ வன்
தொழில் குறித்தும் கடன்
கொடுப்பவர் நன்கு விஷ யங்களைத் தெரிந்திருக்க வேண்டும். இந்த நுண்
ணறிவு வியாபார வங்கிக ளிடம் இருக்கவில்லை. வியா பார வங்கிகள் விவசாயக் கடன் லேவாதேவியை ஒதுக்கிவிட இவைதான் காரணங்க ளாயிருந்த ன. இன்றும் இந்தக் காரணங் கள் அவைகளுக்குப் பொ ருந்தும். ஆனல் சமூகக் கட் டுப்பாட்டுத் திட்டம் நம் நாட்டில் அமுலாக்கப்பட்டு அதன் விளைவாகப் பெரிய ஷெட்யூல் வியாபார வங்கி கள் ஈடுபடவேண்டும் என் னும் கொள்கையை இந்திய அரசு நிர் ன யி த் த து. அதைப் பின்பற்றி தேசீய வங்கிகளும், இதர ஷெட்யூல்
வங்கிகளும் சமூகக் கட்டுப்
பாட்டுத் திட்டத்தில் தங் களை ஈடுபடுத்திக்கொள்ளப் போட்டியிட்டுக் கொண்டு முன்வர ஆரம்பித்தன.
(தொடரும்)

Page 12
தென்கிழக்காசியாவில் மகளிர் கூட்டுறவுச் செயற்பாடுகள்
தென். கிழக்காசியாவிலுள்ள பெண்கள் 19ம் நூற்ருண்டு வரை கூட்டுறவு இயக் கம் போன்ற சமூக சேவையில் ஈடு படமுடியாமலும், அரசியலில் வாக்குரிமையற்றவர்களாகவும் சமூகக் கட்டுப்பா டென்ற நான்கு சுவர்களுள் அடக்கி யொடுக்கிவைக்கப்பட்டிருந்தார் கள். இங்கிலாந்து, அமெரிக்கா விலுள்ள பெண்கள் வாக்குரி மைக்காகப் போராடி வெற்றி பெற்றதும், மேல் நாட்டுக் கல்வி முறை தென்கிழக்காசியாவில் பரவியதும், பெண்கள் விடுத லைக்கு சீர்திருத்தச் செம்மல்கள் ஆற்றிய தொண்டுகளும் பெண் களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி பற்றி புரட்சிக் கவிஞர்கள் ட்டிய காவியங்களும், விசேடமாகப் புதுமைப் பெண் ணேப் படைத்த பாரதியின்
"மாதர் தம்மை
இழிவு செய்யும் fill GoffDG) y
கொளுத்திடுவோம் ? என்ற ஆர்ப்பரிப்பும் 51ട്ട உரிமைகளைப் பாதிக்கும் சமூக அநீதிகளை ஒழிக்க வேண்டு மென்ற விழிப்பை பெண்களுக்கு ஏற்படுத்தி போராடி அதனல் அவர்கள் ஒரளவு வெற்றியும் அடைந்துள்ளார்கள்.
தென் கிழக்காசியாவிலுள்ள மகளிர் கூட்டுறவு இயக்கத்தின்
ம. அ. பிரகாசராசா
தொழிற் பாட்டை நோக்கு
மிடத்து பெண்கள் தங்கள் வீடு, குடும்பம் ஆகியவற்றை மைய மாகக் கொண்டு உருவாக்கும் சொந்த விசேட பிரச்சினைக ளைத் தீர்ப்பதற்காகத் தமக் கென பிரத்தியேகமான மகளிர் கூட்டுறவுச் சங்கங்களையோ, மகளிர் தாபன ங் களை யோ அமைக்க விரும்புகிருர்கள். இதற்குக் காரணம் பெண்கள் சமூக சேவையிலீடுபடுவதற்கு முன்பு இருந்து வந்த பழைமை யான தடைகள் தகர்த்தெறியப் பட்ட பொழுதும் , நீண்டகாலம் அளப்பரிய சேவை செய்யும் கூட்டுறவுத் தாபனங்களில் வருடக் கணக்காக உழைத்த அநுபவங்களினலும், அதனல் பெற்ற அறிவினலும் ஆண்கள் சிறப்பாக தொடர்ந்து வகித்து வந்த தலைமைப் பதவிகளையும் ஏனைய உயர்ந்த பதவிகளையும் பொறுப்பேற்க (2} L# sảy ở for தயங்குகிருர்கள். : ,
விசேடமாக மாதாந்த ஊதிய வருமானத்தில் சிக்கனமாகச் செலவுகளைச் செய்து வரும் நடுத்தரவர்க்க இல்லத்தரசிகள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவால் குடும்ப வரவு செல வை ஈடுசெய்ய quptg-H.JrrLĐể திண்டாடுகிருர்கள். அண்மைக் காலத்தில் கூட்டுறவு இயக்கத் தில் ஈடுபட்டு அக்கறையுடன்

ஐக்கியதீபம் 21
கருமமாற்றுவதற்கு இதுவே பிரதான காரணியாக விளங்கு கிறது. தரமான வாழ்க்கைத் தரத்தைப் பேணுவதற்காக இங்கு அதிகமான பெண்கள் கூட்டுறவுச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிருர்கள் என்ருல் மிகையாகாது.
இல்லத்தரசிகளின் விருப்புக் கள் பெரும்பாலும் எல்லாத் தேசங்களிலும் ஒத்தவையாக இருந்தாலும் அவர்களின் பிரச் சினைகளுக்கும் விருப்புகளுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் நாட்டுக்கு நாடு சமுதாயத் திற்கு சமுதாயம் வேறுபடுகின் நறது. இதன் பிரகாரம் பெண் கள் குழுக்கள் செயற்திறன் களும் வித்தியாசப்படுகின்றன. uHIIInsöT :
யப்பான் கிராமிய விவசாயி களில் 99 வீதமானவர் ஆரம்ப விவசாய கூட்டுறவுச் சங்கங்க ளில் உறுப்புரிமை வகிக்கிருர் கள். வேறு வார்த்தையில் கூறுவதானுல் யப்பானிலுள்ள சகல விவசாயக் குடும்பங்களும் கூட்டுறவு இயக் கத்து டன் தொடர்பு கொண்டுள்ளன. சிறிய கூட்டுறவுச் சங்கங்களை ஒன்ருக இணைத்ததின் பேருக யப்பானில் உள்ள ஆரம்ப விவ சாயக் கூட்டுறவுச் சங்கங்கள் இப்பொழுது ப. நோ. கூட்டுற வுச் சங்கங்களின் நோக்கை
ஒத்திருக்கின்றன.
பெண்கள் ஆரம்ப விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப் புரிமை வகிக்கவில்லை. அதனுல் விவசாயத்துறைக்குள் உட்பட்ட சங்கங்களைப் பெண்கள் உரு வாக்கியிருக்கிருர்கள். 1968 ல் இச் சங்கங்களின் உறுப்புரிமைத்
தொகை 2,900,000 என மதிப் பீடு செய்யப்பட்டுள்ளது. உள் ளூர் பெண் குழுவினர் 47 தலை மைச் சங்கங்களாக இணைந்து தேசிய சங்கத்துடன் ஒன்றி ணைந்துள்ளனர். இச் சங்கங் கள் யப் பாணி ய பெண் களுக்கு gogona l - l-liġi சத்து, மனையியல், குடும்ப நலத்திட் டம், பிள்ளைகள் பராமரிப்பு போன்றவற்றில் அறிவூட் டி விவசாயக் குடும் பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து வதில் விவசாயச் சங்கங்களுக்கு உதவி புரிந்து வருகின்றன. இத் துடன் நின்று விடாது இல்லத் தரசிகளுக்கு வேளாண்மை முகா மையியலும், நவீன வேளாண் மை தொழில் நுட்பவியலிலும் பயிற்சியளித்து வருகின்றன. யப்பானிய பெண்கள் இல்லத் தை நடத்துவது மாத்திரமில் லாமல் தங்கள் குடும்பப் பண்ணை களையும் நிருவாகித்து வருவ தால் இப்பயிற்சி முக்கியமாகக் கருதப்படுகிறது. 'இல்லத் gair of ' ' ' (Ie-No-Hikari)'' என்ற கூட்டுறவு வெளியீட்டு சங்கம் யப்பானிய பண்ணை இல் லத்தரசிகளுக்கு அவசியமான விசேட அக்கறையுடைய விட யங்களையும், கட்டுரைகளையும் பதிப்பித்து விநியோகிப்பதுடன்
ஊட்டச்சத்து உணவுவகைக ளைத் தயாரிக்கும் நிபுணர்களை யப்பானிய கிராமங்களுக்கு
அனுப்பி மனையியலில் குறைந்த செலவு, ஊட்ட சத்து உணவு வகைகளைத் தயாரிக்கும் விதத் தை செயல்முறை, பாட மூலம் பெண்களுக்குப் போதிக்கிறது.
கடற்ருெழில் துறை யி ல் பெண் குழுக்கள் யப்பானிய கரையோரப் பகுதி பெண்களின் வாழ்க்கைத்தரத்தை திருத்தும்

Page 13
22.
வகையில் பணி புரிந்துவருகி றது. கடற்றெழில் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர் கல் வித்திட்டங்களிலும் சிக் கன கடலுதெ இயக்கங்களிலும் பெண்கள் ஈடுபட்டு உழைக்கி ருர்கள்.
யப்பானிய து கர்ச்சித்துறை யில் நுகர்ச்சியாளர்களைப் பாது காப்பதே பெண்கள் குழுக்களின் முக்கிய நோக்கமாயிருக்கிறது. பாவனைப் பொருள்களின் விலை உயர்வுக்கெதிராகப் பிரசாரம் செய்வதுடன், விலை, குடும்ப வரவு செலவு சமஞன ஊட்டச் சத்துணவு, உணவுப் பரிசோ த ைபோன்ற விடயங்களைத்
துருவி ஆராய்ந்து உயர்ந்த
வாழ்க்கைத்தரத்தை அடைவ தற்கேற்ற விதமாக நுகர்ச்சியா ளர் இயக்கத்தை ஆதரித்து வரு கிறது. இவ்விடயங்கள் பற்றி மாதர்குழு சேகரிக்கும் புள்ளி விபரங்கள் யப்பான் அரசுக்கு நுகர்ச்சியாளர் வி ட யங் கள் பற்றி எடுக்கப்படும் முடிவுக ளுக்கு முக்கிய உதவியாக இருக் கிறது.
இவ்விதமான பெண் பாவ னையாளர் குழுக்கள் பூரீலங்கா விலும் கருமமாற்றினுல் அரசி னரின் உணவுப் பங்கீட்டுத் திட்டத்தின் முழுப்பயனையும் இலங்கையிலுள்ள சகல பிரசை களும் பெறக்கூடியதாக விருக் கும். அத்தியாவசியப் பொருட் கள் தனிப்பட்ட வியாபாரிசு ளின் கைகளுக்கு சேருவதையும், பொருட்கள் தட்டுப்பாடான காலங்களில் தனிப்பட்ட வியா பாரிகளும், கறுப்புச்சந்தைக் காரர்களும் செயற்கைத் தட் டுப்பாட்டை உண்டாக்கி விலை களை உயர்த்தி கொள்ளை லாபம்
ஜூட்டுவதை முறியடிப்பதற்கு
ஐக்கியதீபம்
அரசுக்கு பக்கபலமாக உதவ முடியும். பொருளாதார நெருக் கடியான காலங்களில் கொள்ளை லாபமடிக்கும் தனிப்பட்ட வியா பாரிகளுக்கும் கறுப்புச் சந்தைக் காரர்களுக்கும் எதிராகப் பிர சாரம் செய்து அவ்வித செயலில் ஈடுபடுபவர்களின் வியாபார தாபனங்களையும், நிலேயங்களை பும் மக்கள் பகிஷ்கரிப்புச் செய்து அவர்களின் தேசத் துரோகச் செயலே அம்பலப் படுத்தலாம்.
யப்பானில் பெண் பாவனை யாளர்கள் ('Han") ஹான் குழுக்களின் ஊடாகவே நடத் தப்படுகிறது. பத்து அல்லது பன்னிரண்டு இல்லத்தரசிக ளேக் கொண்ட ஹான் குழுக்கள் குறிக்கப்பட்ட நுகர்ச்சியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள் ளது. (பெரிய நுகர்ச்சியாளர்
சங்கங்கள் இவ்விதமான பல
குழுக்களைக் கொண்டுள்ளன) 3000 e.gyll 567 fi Garray L. 172 ஹான் குழுக்கள் யப்பானில் 翼97I-I 973 Gi) செயற்பட்டு வந்தன. தேசிய மட்டத்தி லுள்ள தேசீய மகளிர் மன்றம் யப்பானிய நுகர்ச்சியாளர் சமா சத்தின் விசேட #" இயங்
குகிறது. யப்பானிய நுகர்ச்சி Numreinrri Fun IT F jissair li தலைவர் தேசீய மகளிர் மன்ற பணிப்
பாளர் சபை உறுப்பினர்.
யப்பானிலுள்ள சகல பெண் கள் கூட்டுறவுக் குழுக்களும் குடும்ப ଈ/0୮୩|| சலவிலும், சேமிப்பிலும் முக்கிய வற்புறுத் தல் செய்து இதற்கான விசேட கணக்கியல் புத்தகங்களையும் வைத்துள்ளன. கூட்டுறவு இயக் கத்தில் பல துறைகளிலுள்ள சங்கங்களின் முகாமைப்பணிப்

ஐக்கியதீபம் 23
ாளர் சபைகளில் பெண்கள் குழுக்கள், அங்கம் வகிக்கின்றன. மேலும் பெண்கள் குழுக்கள் கிராமிய, நகரப்பகுதிமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த் தும் விடயத்தில் ஏனைய முகவர் தாபனங்களுடன் இணைந்து செயலாற்றி வருகின்றன.
இந்தியா :
இந்தியப் பெண்களுக்கு கூட்டு றவுக்கல்வித்திட்டத்தை நடாத் தவும், அவர்களின் பொருளா தார உயர்ச்சிக்காகவும் அபிவி ருத்திக்காகவும் அவர்களைக் கூட்டுறவுச் சங்கங்களில் ஈடு படுத்தவும் 1965-1966 ல் பல பெண்கள் அரசினர் கூட்டுறவுச் இமாசங்களில் சேவை செய்ய நியமிக்கப்பட்டார்கள். இத னேத் தொடர்ந்தே பல மகளிர் கூட்டுறவுச் சங்கங்கள் உருவா 5) Car.
தற்பொழுது 3,327 மகளிர் கூட்டுறவுச் சங்கங்கள் இந்தியா வில் கருமமாற்றுகின்றன. இவ் வற்றில் 1,138 கைத்தொழில் சங்கங்களாகும். இவை ஊறு காய், பழ ப் பாணி, சட்ணி ஏனைய உணவுப் பொருட்கள் தயாரித்தல், வாசனைத் திரவி Pயங்களைப் பொடியாக்கி, கலந்து பொதியாக்குதல் தை ய ல், தையலால் பூவேலை, பின்னல் வேலை, பாவை செய்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டு வரு கின்றன. வேறு சில சங்கங்கள் அங்கத்தவர்களுக்குச் சேமிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது டன் தொழில் புரியும் தாய் மாருடைய குழந்தைகளுக்காக வும், சிறுவர்களுக்காகவும் குழந் தைகள் பேணும் நிலையங்களை பும், சிறுவர் பாடசாலைகளையும் தடத்தும் சமுக நலன் கருமங்
களையும் செய்து வருகின்றன. சில சங்கங்கள் பெரிய தொழில் தாபனங்களின் குறிப்பிட்ட வேலைகளைச் செய்து கொடுக்கும் துணை நிலையமாக இயங்கி தொழில் தாபனங்கள் தயாரிக் கும் உற்பத்திப் பொருட்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து வருகின்றன. இச்சங்க உறுப் பினர்களுக்கு அவர்கள் செய்யும் துண்டு வேலை கணக்குப்படியே ஊதியம் கெண்டுக்கப்படுகிறது. மூலப் பொருட்கள், பணியாளர் பயிற்சி, ஏனைய செலவினங்கள் முதலியன தொழில் தாபனங்க ளின் பொறுப்பானதால் துணைச் சங்கங்கள் இவ்வித பிரச்சினை களை எதிர்நோக்க வேண்டாத தால் மிகத் திறமை யாகச் செயற்பட்டு வருகின்றன.
இந்திய மகளிர் கூட்டுறவுச் சங்க செயற் பாட்டில் பம்பாய், கோவா மகளிர் கூட்டுறவு வங்கிகள் தனி ச் சிறப் பி டம் வகிக்கின்றன. இவ்விரு வங்கி களில் பணியாற்றும் பணியா ளர்களும் உறுப்பினர்களும் பிரத்தியேகமாக பெண்களா கும். இரு வங்கிகளும் உறுப் பினர்களைக் கடன் பழுவிலிருந்து காற்பாற்றும் முக்கிய நோக்கத் திற்காகவும், சிறிய அளவான உற்பத்திப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் குடும்ப வருமானத்தை ஒன்றிணைத்து நிறைவாக்கல் செய்யவும் உறுப்பினர்களுக்கு கடனுதவி அளிக்கிறது.
பம்பாயில் சில்லறை மீன் விற்பனைத் தொழில் செய்யும் மீனவப் பெண்கள், மீனவப் பெண்கள் கூட்டுறவுச் சங்க மொன்றை ஆரம்பித்திருக்கிருர் கள். நாளாந்த பிடிபாடு முழு வதையும் மொத்தமாக கொள்

Page 14
24 ஐக்கியதீபம்
வனவு செய்து சில்லறைப்பாக விற்பனை செய்யும் மீனவப் பெண்களுக்கு விற்று அதிக வரு வாய் ஈட்டிவரும் நடுவர்களே ஒழிப்பதே இச்சங்கத்தின் முக் கிய நோக்கமாகும். மீன்கள் பழுதடையாமல் பாது காக் க குளிர்பதன சேமம் ஒன்றை அமைக்க இக் கூட்டுறவுச் சங்கம் திட்டமிட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்திலுள்ள கெய்ரா மாவட்டத்தில் செயற் பட்டு வரும் அமுல் கூட்டுறவுப் பாற்பண்ணைச் சங்கம் பிரபல்ய மானதாகும். இப்பாற்பண்ணை யுடன் மகளிர் பாற்சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பாற் சங் கங்கள் 3. Πτου ந  ைட களை வளர்த்து பால் கறந்து, கறந்த பாலை பால் சேகரிக்கும் நிலையங் களிடம் ஒப்படைக்கின்றன.
பால் நிலேயங்கள் பெறும் பாலே அளந்து பரிசோதனை செய்து அதற்கான பணத்தைக் கொடுக் கின்றன.
இந்தியாவில் சில சிறிய மகளிர் பாவனையாளர் கூட்டுறவுச் சங் கங்கள் இருக்கின்றன. சில நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்க ளில் குறைந்த அளவான பெண் கள் உறவினராகவிருக்கின்ற னர். போதிய நிதியும், வியா பார நுட்பமும் இல்லாமையே இந்தியப் பெண்கள் பாவனையா ளர் கூட்டுறவுச் சங்கங்களை ஆரம்பிக்க முடியாமலிருக்கி முர்கள். ஆணுல் அண்மைக் காலத்தில் குடும்பப் பெண்கள் கொள்வனவுக் கழக ங் களை அமைப்பதில் அக்கறை காட்டி வருகிருர்கள்.
-25 Ur Lib :: I. C. A. Journal
ー※一
பத்திரங்கள் விற்பனை
கீழ்க்காணும் கூட்டுறவுக் கடனுதவு சங்கங்களுக்
கான (ஐ. நா. ச.) பத்திரங்களை,
தேசீய கூட்டுறவுச்
சபையின் யாழ் கிளை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள
லாம்.
கடன்மனுப்பத்திரம் கடன்முறிப் பத்திரம் கேள்விப் பத்திரம் மத்தியஸ்த மனு
-10 சதம் -I 0 , , - 10 , , -10 , ,
(வளரும்)
 
 

பெரிய ஆரம்ப ப.நோ.கூ. சங்கங்களின் மாதிரி
நடைமுை றப்
சங்கத்தின் பிரதான நிறைவேற்று உத்தியோகத் தர், பொதுமுகாமையா ளரே ஆகும். நெறியாளர் குழுவின் அங்கீகாரத்தினைப் பெறவேண்டிய síol-lu i rit களைத்தவிர சங்கத்தின் கொடுக்கல் வாங்கல்களைக் குறித்து செம்மையான முடி வுகள் யாவற்றையும் எடுப் பதற்கு இவரே பொறுப்புள் ளவரTவT.
சங்கத்தினைச் செயற் திறன் படவும், நட்டங்கள்
ஏற்படாமலும் நடாத்துவ தற்கு தேவையான ஆணை 1857 பணியாளர்களுக்கு
அவர் பிறப்பித்தல் வேண் (th.
சங்கத்தி ன் கோப்பு
(அ) கூட்டுறவு வேலையா ளர் ஆணைக்குழுச் சட்டம் பகுதி 29 (1) சட்ட மூலத் தின்படி நிர்ணயிக்கப்பட்ட வேலையாள் கோ ப் பிற்கு ஏற்ப நெறியாளர் குழு
பிரமாணங்கள்
நிரந்தர ஊழியச் சேர்ப்பினைச் வேண்டும்.
ஆட் செய் த ல்
(ஆ) நிரந்தரப் பதவி களுக்குப் பணியாளர்களைச் சேர்ப்பதிலும், பதவி ஏற் றுவதிலும் நெறியாளர்குழு மே மாதம் 12 ம் திகதி 1972 ம் ஆண்டில் வெளி யிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி இல. 15009/12 'பி' யின் படியும் கூட்டு றவு வேலையாளர் ஆணைக் குழுச் சட்டத்தின்படி வகுக் கப்பட்ட விதிகள் 13, 14, 15, 16 க்கு ஏற்ப அமை தல் வேண்டும்.
(இ) பொதுச் சபையிஞல் அங்கீகரிக்கப்பட்ட செல வீனங்களுக்கு அமைவாக தற்காலிக சம யோ சித பணியாளரை நியமிக்கும் பொழுது நெறியாளர் குழு இத்தகைய வெற்றிடங் களுக்கு கூட்டுறவுப் வேலை யாளர் ஆணைக்குழு விதித் ததின்படி உள்ளூர் பத்திரி

Page 15
26
கை ஒன்றில் விளம்பரம் ஒன்றினை பிரசுரித்தல்வேண் டும். விண் ண ப் பங்கள் கிடைக்கப் பெற்றதும் சங் கம் தேர்வினை நடாத்த арптціо,
(ஈ) கூட்டுறவு வேலையா ளர் ஆணைக்குழு விதிகள் 10 , 1 ன்படி காரனம் எதுவும் கொடுக்காது தகை மைகாண் கால எல்லையில் பணியாளர் எவரினதும் சேவைகளை நிதுத்குவதற்கு நெறியாளர் குழுவிற்கு அதி காரமுண்டு. விதி10.1ன் படி நிர்ணயிக்கப்பட்ட தகை மைகாண் கால எல்லையில் பணியாளர் எவரினதும் நியமனம் நிறுத்தப்பட்டி ருக்காவிட்டால் தகைமை காண் கால எல்லை முடிந் ததும் நெறியாளர் குழு அந்நியமனத்தை உடனடி யாக உறுதி ப்ப டுத் த ல் வேண்டும். கூ ட் டு ற வு வேலையாளர் ஆணைக்குழு விதி 10(3)ன்படி இத்தகைய பணியாளர் நியமனத் திகதி நிர்ணயிக்கப்படல் வேண் டும். சங்கத்தின் அலுவலகம்
உபவிதி 2ன் படி கூறப் பட்டதிற்கேற்ப சங்கத்தின் அலுவலகம் நிறுவப்படல் வேண்டும். ஏதேனும் முக வரி மாற்றம் நெறியாளர் குழுவின் தீர்மானத்தினுல் செய்யப்படுவதுடன் அத்த
(5)
=" কমন্স ল্যা","ন্স" সঙ্গে ।
ஐக்கியதீபம்
கைய மாற்றம் சம்பந்தப் பட்ட நிறுவனங்களுக்கும், திணைக்கழங்களுக்கும் அறி விக்கப்படல் வேண்டும். சங்கத்தின் முயற்சிகளும் வெவ்வேறு துறைகளும்
சங்கத்தின் வெவ்வேறு துறைகளும் முயற்சிகளும், (1) மாவட்ட அபிவிருத்
தித் திட்டங்கள். ஒப்பந்த வேலைகள். பீடி உற்பத்தி செய்தல் சேட்உற்பத்திசெய்தல் பெற்ருேலியப் பொரு ட்களின் விற்பனை. (6) உள்ளூரில் உ ற் பத் தி செய்யப்பட்ட கடகங்
களை கொள் வன வு
(2) (3) (4)
செய்துசந்தைப்படுத்து தல் (7) பாவனையாளர் முயற்சி
கள். வேலே நேரம் திங்கட்கிழமை - வெள்ளிக் கிழமை: மு.ப. 8 - 12.30 ?... Lu , l ... 30 - 5 .00 சனிக்கிழமை
மு.ப. 8 மணி-1 மணி ஞாயிற்றுக்கிழமை
விடுமுறை
காவலாளர்களு க் கும் வெளிக்கள அலுவலர்களுக் கும் வேலை நேரம் 12 மணித் தியாலங்களாய் இருத்தல் வேண்டும். -

p
ஐக்கியதீபம் 27
நெறியாளர்குழுவினது அல்லது தலைவரினது அல் லது அரசாங் கத்தி ன து தூண்டுரைக்கேற்ப விசேட காரணங்களுக்காக பொது காமையாளர் மேற்குறிப் ட்ட வேலை நேரங்களையும் நாட்களையும் மாற்றலாம்.
வேலை நேரத்தில் ஏதே னும் மாற்றம் ஏற்படுங்கால் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விநியோக நிலையம் மூடப் படுங்கால் முன் கூ ட் டி யே மாவட்ட உணவு அதிகாரிக் கும், கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளருக்கும் அறிவித் தல் கொடுக்கப்படல் வேண்
டும்.
பொது விடுமுறை
கூட்டுறவு வேலையாளர் ஆணைக்குழு விதி 58ல் பிர கட ன ப் படுத் த ப் பட்ட வா று எல்லாப் போயா நாட்களிலும், வேறு பொது விடுமுறைநாட்களிலும் ஒவ் வொரு பணியாளரும் முழு ஊதியத்துடன் விடுமுறை பெறுவதற்கு உரித்தானவர்.
வார விடுமுறை
வேலையாளர் ஆணைக் (ဗဒုံမ္ဟန္တို႔ႏွ நியமனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிரந்தர பணியாளர் மட்டுமே விதி 56க்கு அமைவாக வார விடுமுறைகளுக்கு உரித்தா Ꭷ5ᎼᏤ ᎧᎫᏰᎢᏭ5ᎧMᎢ .
5ழ்நாட்களுக்கு தொட ர்ச்சியாக வேலை செய்தால் மட்டுமே சமயோசித தற்கா விக பணியாளர் 12 நாள் வார விடுமுறைக்கு உரித் தாவர். வருடாந்த ஓய்வும் உரிமை ஓய்வும்
ஒ ய் வு தேவைப்படும் ச க ல பணியாளர்களும் தமது ஓய்வு தொடங்குவதற் குக் குறைந்தது 48 மணித் தியாலங்களுக்கு முன்னரா வது பொது முகாமையாள ருக் விண்ணப்பித்து ஒய் வினைப் பயன்படுத்துமுன் அங்கீகாரத்தினைப் பெற ல் வேண்டும்.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சுகயின ஓய்விற் கான விண்ணப்பம் அர சாங்க, மருத்துவ உத்தியோ சுத்தர் ஒருவரின் மருத்துவச் சான்றிதழ்களினல் ஆதா ரப் படுத்தப்பட ல் வே ண் டும். ஒய்வு வழங்குவதற்கான அதி
6FT syst
பொது முகாமையாள ருக்கு ஒய்வு வழங்கும் அதி காரம் தலைவருக்கேஉண்டு. ஏ னை ய பணியாளர்களின் ஒய்வு விண்ணப்பங்கள் யா வும் பொது முகாமையாளரி ஞல் அங்கீ க ரி க்கப்படல் வேண்டும். எல்லாப் ப னி யாளரது ஒய்வு விண்ணப்

Page 16
28 ஐக்கியதீபம்
பங்களும் முறையே அவ்
வத்துறை தலைவர்களின் மூலமும், அவர்களுடைய தகவுரைகள் மூல மும்,
சமர்ப்பிக்கப்படல் வேண்
ஒய்விற்கு விண்ணப்பிக்கும் எல்லோரும் தாம் ஒய்வில் இருக்கும் காலத்தில் தமக் குப் பதிலாக வேலை செய் பவரின் பெயரினை எழுத்து மூலம் அறிவித்தல் வேண் டும். சங்கத்தின் சொத்துக் கள், உடமைகள் ஆகியவற் றிற்குப் பொறுப் பா ன பணியாளர்கள் ஒய் வில் செல்லும்போது அவற்றிற் குப் பொறுப்பாக இருப் L. u fi .
பொது முகாமையாளர் ஒய்வில் செல்லும் பொழுது அவருக்குப் பதிலாக கட மையாற்றுவதற்கு பணியா ளர்களில் நிறைவேற்றுத் துறையைச் சேர்ந்த ஒரு வரை முன் கூட்டியே நெறி யாளர் குழு நியமித்தல் வேண்டும். -
முன்கூட்டியே பதில்வேலை ஒழுங்குகளைச் செய்யாது யாராவது பணி யா ளர் ஒய்வு எடுக்குங்கால் அத் துறைக்குப் பொறுப்பாக வுள்ள தலைவர் பொது முகா மையாளரின் எழுத்துமூல மான பதில் வேலை ஒழுங்கு களைச் செய்தல் வேண்டும்.
முன்கூட்டியே அங்கீகார மின்றி வேலைக்கு வருகை தராதிருத்தல் இவ்விதிக ளின்கீழ் தண்டனைக்குரித் தானது. ஒய்வு எல்லாவற் றையும் முடித்துவிட்ட ஒரு பணியாளருக்கு மருத்துவ காரணங்களுக்காக மூன்று மாதங்களுக்கு மேற்படாத சம்பளமின்றிய ஒய்வினை நெறியாளர் குழு வழங்க லாம். த்தகைய ப யாளரின் விண் ண ப் பம் அரசாங்க மருத்துவ உத்தி யோகத்தர் ஒரு வ ரின், மருத்துவ சான்றிதழினல் ஆதார ப் படுத்தப்படல் வேண்டும்.
முன் கூட்டிய அங்கீ காரமின்றி அல்லது நியா யமான காரணம் காட் டாது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வேலைக் கு வருகை தராதிருக்கும் பணி யாளருக்கு எதிராக கூட்டு றவு வேலையரளர் ஆணைக் குழுச் சட்டம் இல. 116ன் படி நடவடிக்கை எடுக்கப் படல் வேண்டும். பிள்ளைப் பேறு ஓய்வு
கூட்டுறவு வேலையாளர்
ஆணைக்குழு சட்டம் இல. 60 ன் படி நடவடிக் கை எடுக்கப்படல் வேண்டும்.
(வளரும்)

ܓܛܝܐ
3.
(சென்ற இதழ் தொடர்ச்சி)
அளவெட்டி மல்லாகம் ப. நோ. கூ. சங்கம் நடாத்திய கூட்டுறவுத் தினவிழாப் போட்டி முடிவுகள்
சிறந்த தொழிலகப் பணியாளர் சி. இராசேந்திரன் சே. தர்மரட்ணு இ. கருணுனந்தன்
சிறந்த தொழிலகப் பயிற்சியாளர் 1. அ, தேவராசா
5 மைல் மரதன் ஒட்டப்போட்டி 1. நா. கணேசலிங்கம் 2 ம சுந்தரலிங்கம் 3. நா. இராசதுரை 4. அ. சி. கணேஸ்வரன் 5. மா. இராசரத்தினம் 6. மு. கதிர்காமசாமி 7. மு. செல்வராசா 8. செ. கோகுலராசா 9. ஜெ. ஜயபாலன்
25 மைல் சயிக்கில் ஒட்டப்போட்டி ஐ. செல்வராசா வை. கயிலைநாதன் க. செல்வராசா சி. நல்லசேகரம் ச. சுந்தரராசா செ. நம்பியாரூரன் யோ பற்றிக்லூயிஸ் பீற்றர் வில்லியம்
பொதுவான சங்கீதக்கதிரைப் போட்டி (பெண்கள்) ந. சுகந்தினி S. கலாவதி
S. லலிதா

Page 17
30
:
3.
ஐக்கியதீபம் t
சிறுவர் பாடசாலை பேச்சுப்போட்டி ப. பரசுதன் நா. கண்னர்
சி. மைதிலி
சிறுவர் பாடசாலை பாட்டுப் போட்டி
சி. மைதிலி, மா. இராசா, ந. பவானி
க. உமாபுத்திரன், வ. தர்சினி, து. சத்தியா எட்ணு பிரியதர்சினி, த. தர்மலட்சுமி இ. கீதாஞ்சலி
சிறுவர் பாடசாலைக் கலை நிகழ்ச்சிப் போட்டி 4 வது பாடசாலை - 2 வது பாடசாலை
சிறுவர் பாடசாலை வினுேத உடைப்போட்டி
லதாங்கி, இ. அனுஷ்ய
எ. சுதர்சினி ச. சிறிகாந்தன்
சிறந்த சிறுவர் பாடசாலை ஆசிரியை
செல்வி லோ, ருேஸ்மேரி நேசம்
பொது வினுேத உடைப் போட்டி
பொ. மாவலிராஜன்
செ. பாஸ்கரன்
பிராங் ஆருள் ஜெய்சிங்
சிறுவர் பாடசாலை சங்கீதக்கதிரைப்போட்டி
க. திலீபன்
ந. சந்திராதேவி
திரு. தி. திருச்செல்வம்
- ஆறுதல் பரிசுகள் சி. மைதிலி ந. சதீசன் ந. லிங்கேஸ்வரி வ. சத்தியவரதன் க. பரசுதரன் த. தர்மலட்சுமி ந. சிவகரன் சு. சுரேஷ்குமார் வே. அறிவழகன்
| "بر

s
ܛܛ
లో
தென்மராட்சி மேற்கு ப.நோ. கூ. சங்கம் நடாத்திய சர்வதேச கூட்டுறவுத் தினவிழாப் போட்டி முடிவுகள்
பேச்சுப் போட்டி - கனிஷ்ட பிரிவு, ஆண்கள்
1 ம் இடம் : க. தங்கவேல் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாசாலை பேச்சுப் போட்டி - கனிஷ்ட பிரிவு, பெண்கள்
1 ம் இடம் : க, கமலேஸ்வரி மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாசாலை பேச்சுப் போட்டி - சிரேஷ்ட பிரிவு, பெண்கள்
1 ம் இடம் - இ. சித்திரா A9 நாவிற்குளி மகாவித்தியாலயம் தனிப்பாடல் - கனிஷ்ட பிரிவு, ஆண்கள்
1 ம் இடம் : மு. பத்மநாதன் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாசாலே தனிப்பாடல் - கனிஷ்ட பிரிவு, பெண்கள்
1 ம் இடம் : சி. விஜயகலா குருசாமி வித்தியாசாலை தனிப்பாடல் - சிரேஷ்ட பிரிவு, பெண்கள்
1 ம் இடம் : க. சிவகாமசுந்தரி நாவற்குளி மகாவித்தியாலயம் கூட்டுப்பாடல் - கனிஷ்ட பிரிவு, ஆண்கள்
1 ம் இடம் மறவன்புலோ சகலகலாவல்லி
வித்தியாசாலை கூட்டுப்பாடல் - கனிஷ்ட பிரிவு, பெண்கள்
1 ம் இடம் : குருசாமி வித்தியாசாலை கூட்டுப்பாடல் - சிரேஷ்ட பிரிவு, பெண்கள்
1 ம் இடம் விக்னேஸ்வரா வித்தியாசாலை

Page 18
கூட்டுறவுச் செய்திகள்
கூட்டுறவு அமைச்சர்
மா ன் பு மிகு T. B. இலங்கரத்தினவின் பொறுப்பிலே முன்பு இயங்கி வந்த கூட்டுறவுத் திணைக் களம் இப்பொழுது திரு. S. K. சூரியாராய்ச்சிக்குக் கைய ளிக்கப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் பற்றி மகாநாடு
9 / T. Gl) போகத்திற்கு விவசாயிகளுக்கு கடன் வழங்குவது பற்றி அண்மையில் யாழ் மாவட்ட கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர்கள் வீரசிங்கம் மண்டபத்தில்
ஒரு மகாநாட்டை நடாத்தினர்.
தெங்கு பனம்பொருள் குறித்து மகாநாடு
தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனவு கூட்டுறவுச் சங்கங்கள் அண்மையில் ஒன்றுகூடி நடாத்திய மகாநாட்டில் தென்னை, ப னை ஆகியவற்றிலிருந்து பெறும் மூலப் பொருள்களைக் கொண்டு எவ்வாறு மேலும் தொழிலபிவிருத்தியை எய்தலாம் என்பதுபற்றி பல்வேறு கோணங்களிலிருந்து கருத்துக்கள் தெரிவிக்கப் LL 6.3T.
எண்பதாவது ஆண்டு நிறைவு விழா
அனைத்துலக கூட்டுறவு இணைப்பு நிறுவனத் தின் எண்பதாவது ஆண்டு விழா அண்மையில் டில்லியில் கொண்டாடப்பட்டது. இந்திய குடிப்பதி பூரீ வொக்கி றுாடி அலி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இக் கொண்டாட்டத்திற்கு பூரீ R.G. திவாரி (இந்திய
கூட்டுறவு ஒன்றியத் தலைவர்) தலைமை த ரங் கி ஞ ர். இணைப்பு நிறுவனத்தின் நெறியாளர் கலாநிதி S. K. சக் சேனவும், தென்கிழக்காசியாவின் சபைத் தலைவருமான திரு. N. A. குலராசாவும் இக் கூட்டத்தில் உரையாற்றி ஞர்கள், A
 
 


Page 19